1 00:00:41,291 --> 00:00:44,294 {\an8}ஓர்ஜியோ’ஸ் 2 00:00:44,294 --> 00:00:46,588 - அது ஒரு ஜோக், ஜியோர்ஜியோ. - சரி. 3 00:00:46,588 --> 00:00:49,049 “ஓர்ஜியோ’ஸ்”? அது வேடிக்கையான விஷயமா என்ன? 4 00:00:49,049 --> 00:00:52,719 இல்லை, அது “ஓர்கியோஸ்.” ஓர்ஜியைப் போல். 5 00:00:53,470 --> 00:00:56,932 சரி, எனக்கே அது புரியவில்லை என்றால், வேறு யாருக்கும் நிச்சயம் புரியாது. 6 00:00:56,932 --> 00:00:58,308 அது ஒன்று வேடிக்கையானது இல்லை. 7 00:00:58,308 --> 00:01:00,686 அவளுக்கு அழுத்தம் கொடுக்காமல் இருக்கிறாயா? 8 00:01:01,311 --> 00:01:02,980 அதாவது, நேற்று தான் இறுதிச் சடங்கு நடந்தது. 9 00:01:02,980 --> 00:01:06,608 அது எனக்கு தெரியும், டஸ்டி, சரியா? அவள் வேதனைப்படுத்துகிறாள் என்று தெரியும். 10 00:01:06,608 --> 00:01:11,446 ஆனால், அழகான அடையாளத்தை கிண்டல் செய்து என்னையும், முழு ஊரையும் வேதனைப்படுத்துகிறாள். 11 00:01:11,446 --> 00:01:13,991 ஹேய், என்னதான் முடிவு? 12 00:01:13,991 --> 00:01:16,201 பார், அவளுக்கு அழுத்தம் கொடுக்காமல் இருக்கலாம் என்று நினைக்கிறேன். 13 00:01:16,201 --> 00:01:19,663 அவளுடைய காதலன் இப்போதுதான் இறந்தான். நாம் அனைவரும் அதை நினைவில் கொள்ளவேண்டும், டஸ்டி. 14 00:01:21,456 --> 00:01:23,208 - மிக்க நன்றி, ஜியோர்ஜியோ. - நிறுத்து. 15 00:01:23,208 --> 00:01:25,419 நீ நன்றி சொல்ல வேண்டியதில்லை, காஸ். 16 00:01:29,840 --> 00:01:30,841 நன்றி, ஜியோர்ஜியோ. 17 00:01:32,384 --> 00:01:34,428 உனக்கு எப்படி? நீ ஏதாவது சொல்ல விரும்புகிறாயா? 18 00:01:58,827 --> 00:02:02,247 ட்ரினா, சில மாதங்கள் கடந்துவிட்டது என தெரியும், ஆனால் இது கோல்டனின் பிறந்தநாள். 19 00:02:02,998 --> 00:02:05,542 உனக்குத் தேவையான ஆதரவு இருப்பதாக நினைக்கிறாயா? 20 00:02:05,542 --> 00:02:07,961 உன் அம்மா அல்லது அப்பாவுடன் பேசினாயா? 21 00:02:09,545 --> 00:02:11,757 இல்லை, இந்த கோடையில் அவர்கள் திக்குமுக்காடுவதால் 22 00:02:11,757 --> 00:02:14,134 என்னைத் தனியாக விட்டுவிடும்படி சொல்லிவிட்டேன். 23 00:02:16,887 --> 00:02:18,096 நண்பர்கள்? 24 00:02:18,096 --> 00:02:21,016 அவர்கள் என்னிடம் பேசுவார்கள். அல்லது என்னைப் பற்றி பேசுவார்கள். 25 00:02:21,016 --> 00:02:26,021 நான் தைரியமானவள், விதவை. நான் வெர்ஜின் மேரி. 26 00:02:27,523 --> 00:02:28,482 எந்த குற்ற உணர்ச்சியும் இல்லை. 27 00:02:31,109 --> 00:02:33,570 - நீ தவறாக சொன்னாலும் பரவாயில்லை. - நான் அப்படி எதையும் சொல்லவில்லை. 28 00:02:35,489 --> 00:02:37,574 உன்னையே நீ நொந்துக்கொள்கிறாய், ட்ரினா. 29 00:02:38,825 --> 00:02:39,826 உங்களுக்கு எப்படி தெரியும்? 30 00:02:42,955 --> 00:02:47,042 நாம் நேசிப்பவர் இறந்துவிட்டால், குற்ற உணர்வு ஏற்படுவது இயற்கையானது. 31 00:02:47,543 --> 00:02:51,505 நீ செய்ய விரும்பிய அல்லது செய்த விஷயங்கள் எப்போதும் உன் நினைவில் இருக்கும். 32 00:02:52,005 --> 00:02:55,968 உனக்கு இருந்த கம்மியான நேரத்தை வீணடித்ததற்காக, உன்னை நீயே மன்னிக்க போராடுவாய். 33 00:02:57,177 --> 00:03:00,681 ஆனால் கார் விபத்து? அது ஒரு அசம்பாவிதம். 34 00:03:00,681 --> 00:03:03,350 கோல்டனுக்கும் உனக்கும், ட்ரினா. 35 00:03:03,851 --> 00:03:06,019 அப்படி நடப்பதை நீ பார்த்திருக்க வாய்ப்பே இல்லை. 36 00:03:06,019 --> 00:03:08,230 உங்களுக்கு என்ன நிலைமை என்று தெரிந்திருந்தால், 37 00:03:08,230 --> 00:03:10,899 என்னுடைய குற்ற உணர்ச்சி உங்களுக்குச் சரியானதாக இருந்திருக்கும். 38 00:03:10,899 --> 00:03:12,818 என்னிடம் நிலைமையை சொல்ல விரும்புகிறாயா? 39 00:03:17,155 --> 00:03:18,657 நீ வேறு யாரிடமாவாது சொல்ல நினைக்கலாம். 40 00:03:20,367 --> 00:03:23,620 நீ நினைப்பதைவிட மக்கள் மன்னிப்பவர்களாக இருப்பதை நீ புரிந்துகொள்வாய். 41 00:03:28,417 --> 00:03:29,418 {\an8}ஏமாற்றுக்காரன் 42 00:03:29,418 --> 00:03:32,796 {\an8}இது ஒன்றும் அவ்வளவு எளிதான விஷயம் கிடையாது. நான் என் மனைவியை ஏமாற்றுகிறேன். 43 00:03:32,796 --> 00:03:35,883 நான் உன்னை நம்புகிறேன், ஆனால் நீ கூடைப்பந்து அணியின் பயிற்சியாளர். 44 00:03:35,883 --> 00:03:39,761 எனவே, உனக்கு வேறு உறவு இருப்பதை அதிகாரப்பூர்வமாக சொல்லாவிட்டால், 45 00:03:39,761 --> 00:03:42,014 - உன்னை வேலையைவிட்டு நீக்கிவிடுவேன். - விக்கியிடம் என்னால் சொல்ல முடியாது. 46 00:03:42,598 --> 00:03:44,099 உன் மனைவிக்கு தெரிய வேண்டும். 47 00:03:44,933 --> 00:03:46,185 விக்கி என்னுடைய மனைவி இல்லை. 48 00:03:47,477 --> 00:03:48,729 சரி, ஆண்கள் கெட்டவர்கள். 49 00:03:48,729 --> 00:03:51,648 இன்றைக்குள் நீ ராஜினாமா செய்யவேண்டும். 50 00:03:54,568 --> 00:03:55,652 மதிய வணக்கம், கோச். 51 00:03:56,695 --> 00:03:59,740 சில நாட்களுக்கு நான் இல்லையென்றால், எல்லோரும் சிறுபிள்ளைத்தனமாக நடந்துக்கொள்வதா? 52 00:03:59,740 --> 00:04:03,118 - நான் என்ன செய்தேன்? - பள்ளியின் பணத்தில் டாட்டூ போட்டாயா? 53 00:04:03,118 --> 00:04:05,871 நர்ஸ் முன்ரோவிடம் இருந்து பாதி டாட்டூ தான் போட்டேன், 54 00:04:05,871 --> 00:04:08,081 ஏனெனில் அவரது கார்டில் டாட்டூ கலைஞர் என்று இருந்தது. 55 00:04:08,081 --> 00:04:11,877 - ஊசியை நன்றாக கையாளுவார் என்று நினைத்தேன். - ஐயோ, டஸ்டி. 56 00:04:11,877 --> 00:04:14,838 சரி, என்னை மன்னிக்கவும். நான் அதை காஸிற்காக செய்தேன். 57 00:04:14,838 --> 00:04:18,841 எங்களுடைய வாழ்வில் ஏற்றத் தாழ்வுகள் இருக்கு. 58 00:04:19,468 --> 00:04:22,221 புரிகிறது. திருமணம் என்பது கடினமான விஷயம். 59 00:04:23,096 --> 00:04:25,807 - உங்களுக்குத் திருமணமாகி எட்டு நிமிடம் ஆகிறது. - என்னிடம் ஒரு யோசனை இருக்கு. 60 00:04:25,807 --> 00:04:27,184 சரி. 61 00:04:27,184 --> 00:04:30,604 வாரயிறுதியில் காஸை எங்காவது வெளியே அழைத்துச் செல், சரியா? மார்த்தா அண்ட் ரோஸ்’ஸ் இன். 62 00:04:30,604 --> 00:04:32,689 - என்னுடைய தேனிலவிற்கு அங்குத்தான் சென்றேன். - நான்... 63 00:04:32,689 --> 00:04:34,775 அந்த இடத்தை இப்போதுதான் புதுப்பித்து இருக்கிறார்கள். 64 00:04:34,775 --> 00:04:37,569 அற்புதமாக உள்ளது. நீங்கள் கண்டிப்பாக போகவேண்டும். சரியா? 65 00:04:37,569 --> 00:04:39,363 இதோ. 10% தள்ளுபடி கூப்பன். 66 00:04:39,363 --> 00:04:41,698 நீ இதைப் பயன்படுத்தினால், எனக்கும் 10% தள்ளுபடி கிடைக்கும். சரியா? 67 00:04:41,698 --> 00:04:44,117 - ஆமாம். சரி. - சரி. உன் மனைவியை அழைத்துச் செல். சரி. 68 00:04:44,117 --> 00:04:45,786 உன்னால் முடியும்! 69 00:04:49,248 --> 00:04:51,875 ஹேய். பிறந்தநாளுக்கு ஏதாவது நல்ல திட்டம் இருக்கிறதா? 70 00:04:51,875 --> 00:04:54,878 அப்பாவுடன் படம் பார்ப்பேன். எனவே, எதுவும் இல்லை. 71 00:04:55,379 --> 00:04:58,423 நான் வரவா? உன் அப்பாவுக்கும் உனக்கும் இடையில். 72 00:04:59,258 --> 00:05:00,467 “அப்பாவுக்கும் உனக்கும் இடையில்.” 73 00:05:02,678 --> 00:05:04,471 அச்சோ. வேண்டாம். நீ சொல்வது நன்றாக இருக்கிறது, 74 00:05:04,471 --> 00:05:06,932 ஆனால், எனது மோசமான எதிரியுடன் பொழுதைக்கழிப்பது மிகவும் சிரமம். 75 00:05:06,932 --> 00:05:08,016 ஹேய், ஜேக்கப். 76 00:05:08,600 --> 00:05:09,601 ஹேய். 77 00:05:11,645 --> 00:05:12,729 நான் கிளம்பவேண்டும். 78 00:05:13,272 --> 00:05:14,273 சரி, பரவாயில்லை! 79 00:05:14,982 --> 00:05:18,610 எப்போதும் போல கவர்ச்சியாக இருக்கிறான், அப்படித்தான் இருக்க வேண்டும். 80 00:05:18,610 --> 00:05:20,070 இது மிகவும் மர்மமாக இருக்கு. 81 00:05:21,029 --> 00:05:22,823 அவன் மேகன் வீட்டிற்குப் போகிறானா என்று தெரியவில்லை. 82 00:05:24,199 --> 00:05:25,701 இன்றிரவு மேகன் பார்ட்டி வைத்திருக்கிறாளா? 83 00:05:27,035 --> 00:05:28,996 இல்லை. அதாவது, அப்படியில்லை. 84 00:05:29,580 --> 00:05:31,081 அவள் சிலரை அழைத்திருக்கலாம்... 85 00:05:31,832 --> 00:05:33,709 உண்மையில், அவள் அழைத்திருப்பாள் என்று நான் நினைக்கவில்லை. 86 00:05:35,878 --> 00:05:38,755 {\an8}“மேகனுடைய பார்ட்டி பற்றி ட்ரினாவுக்கு தெரியும். நான் என்ன செய்வது?” 87 00:05:39,381 --> 00:05:40,799 ஓ, இல்லை. அது வந்து... 88 00:05:40,799 --> 00:05:42,426 நான் வேடிக்கைக்காக சொன்னேன். 89 00:05:43,594 --> 00:05:47,639 பார், இது தனிப்பட்ட விஷயம் அல்ல. நீ துக்கமாக இருக்கும்போது, நாங்கள் அனைவரும் 90 00:05:47,639 --> 00:05:49,683 சிரித்து மகிழ்ச்சியாக இருப்பது நல்லா இருக்காது. 91 00:05:50,267 --> 00:05:53,020 உன்னிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை. 92 00:05:54,271 --> 00:05:55,731 சரி, எனக்குப் புரிகிறது. 93 00:06:05,240 --> 00:06:08,035 ஆக, ட்ரினா, நீ என்னை மிஸ் பண்ணுகிறாயா? ஏனெனில் அது ரொம்ப நல்ல விஷயம். 94 00:06:08,035 --> 00:06:09,536 இல்லை. எனக்கு ஆச்சரியமாக உள்ளது. 95 00:06:09,536 --> 00:06:11,914 இன்றிரவு நீங்கள் இங்கு வருவீர்கள் என்று நினைத்தேன். 96 00:06:11,914 --> 00:06:13,373 ஏன்? இன்றிரவு என்ன? 97 00:06:15,542 --> 00:06:16,668 வெள்ளிக்கிழமை. 98 00:06:16,668 --> 00:06:18,003 அதிர்ச்சி தரும் செய்தி என்னவென்றால், 99 00:06:18,003 --> 00:06:20,130 வெள்ளிக்கிழமை இரவிற்கு உன் பெற்றோர் ஒரு திட்டம் வைத்திருக்கிறார்கள். 100 00:06:20,130 --> 00:06:22,549 நீ குறிப்பைப் பார்க்கவில்லையா? உணவு மேஜையில் வைத்தேனே. 101 00:06:22,549 --> 00:06:25,761 ஆம், அம்மாவின் கலை குப்பையின் கீழ் குறிப்பை விட்டுச் செல்வதற்கு, மெசேஜ் அனுப்ப வேண்டியதுதானே? 102 00:06:25,761 --> 00:06:27,387 ஹேய், அது கலை குப்பை இல்லை. 103 00:06:27,888 --> 00:06:28,972 பொறு, அம்மா உங்களுடன் இருக்கிறாரா? 104 00:06:28,972 --> 00:06:31,767 உன் அப்பா என்னை ஆச்சரியப்படுத்துகிறார். 105 00:06:31,767 --> 00:06:35,687 ஆனால், செல்லமே, நீ வெளியே செல்ல விரும்பினால் நாங்கள் திரும்பி வருகிறோம். 106 00:06:35,687 --> 00:06:37,356 அது பரவாயில்லை. 107 00:06:37,356 --> 00:06:40,234 வீட்டில் நான் மட்டும் இருப்பதில் உண்மையில் எனக்கு சந்தோஷம் தான். 108 00:06:40,817 --> 00:06:43,362 நான் ஒரு மது விருந்தளித்து உங்களுடைய பொருள்களை வீணாக்கிவிடுவேன். 109 00:06:43,362 --> 00:06:44,655 போலீஸை அழைக்காதீர்கள், சரியா? 110 00:06:44,655 --> 00:06:47,991 - சரி, வழக்கமானதுதான். மகிழ்ச்சியாக இரு. - சரி, டீபாட்! உன்னை நேசிக்கிறேன்! 111 00:06:49,952 --> 00:06:52,704 அவளுக்கு ஏதும் பிரச்சினை இருக்குமோ? அவள் நம்மோடு நேரம் கழிக்க விரும்புவது போல இல்லை. 112 00:06:52,704 --> 00:06:56,375 ஆனால், அவள் நன்றாக இருப்பதாக சொன்னாள். என்னைப் பொறுத்தவரை, நம் மகளை நான் நம்புகிறேன். 113 00:06:56,375 --> 00:06:59,253 சரி. நாம் எங்கு போகிறோம் என்று சொல்கிறீர்களா? 114 00:06:59,253 --> 00:07:02,047 இல்லை, அது எனக்குத்தான் தெரியும், நீ அதைக் கண்டுபிடிக்க வேண்டும். 115 00:07:02,047 --> 00:07:04,550 - “மார்த்தா அண்ட் ரோஸ்’ஸ் இன்னா”? - என்ன? இல்லை. 116 00:07:04,550 --> 00:07:06,218 இப்பொழுதுதான் கூப்பனைப் பார்த்தேன். 117 00:07:06,218 --> 00:07:07,845 டஸ்டி, அங்குதான் போகிறோம் என தெரிந்திருந்தால், 118 00:07:07,845 --> 00:07:09,555 - நான் வந்திருக்கவே மாட்டேன். - சரி. 119 00:07:09,555 --> 00:07:11,890 பார், மார்த்தா உன்னை வெறுப்பதாக நீ நினைக்கிறாய் என தெரியும். 120 00:07:11,890 --> 00:07:15,018 ஆனால், திருமணத்தில் அவள் உன்னை எப்படி பார்த்தாள் என நான் பார்த்தேன். 121 00:07:15,519 --> 00:07:17,771 நீ யாரையாவது வெறுத்தால், அவர்களைப் பார்க்க விரும்புவாயா? 122 00:07:17,771 --> 00:07:18,939 அநேகமாக! 123 00:07:19,690 --> 00:07:21,316 என்னால் தான் அவள் என் அம்மாவை விட்டு பிரிந்தாள். 124 00:07:21,316 --> 00:07:22,943 - இல்லை, அது அப்படி இல்லை. இல்லை... - ஆம்! 125 00:07:22,943 --> 00:07:25,237 காஸ், அவளுக்கு குழந்தைகள் பிடிக்காததால் உன் அம்மாவை விட்டுப் பிரிந்தாள். 126 00:07:25,237 --> 00:07:27,739 அந்தச் சூழ்நிலையில் நீ அந்தக் குழந்தையாக இருந்தாய். 127 00:07:27,739 --> 00:07:30,868 அது பல ஆண்டுகளுக்கு முன்னர். இப்போது நாம் அனைவரும் பெரியவர்களாகிவிட்டோம். 128 00:07:31,702 --> 00:07:33,954 அதனால்தான் உன்னை பெரியவர்களுக்கான பயணத்திற்கு அழைத்துச் செல்ல விரும்பினேன். 129 00:07:34,788 --> 00:07:35,956 - சரி. - உனக்குத் தெரியுமா? 130 00:07:35,956 --> 00:07:38,750 அப்போதும் நான் கலகலப்பாக இருப்பேன் என்பதை உனக்கு காட்டுவேன். 131 00:07:38,750 --> 00:07:40,335 அதாவது, அனைத்து சிறுவர்கள் நடனக் குழுவில் நீங்கள் 132 00:07:40,335 --> 00:07:44,298 ஒரு அங்கமாக இருந்தது தெரிந்ததைவிட ஈர்ப்பான விஷயம் என்ன இருக்கும், வந்து... 133 00:07:45,048 --> 00:07:46,466 அட, கடவுளே. 134 00:07:46,466 --> 00:07:49,094 {\an8}இந்த இடத்தை என்ன செய்திருக்கிறார்கள்? 135 00:07:49,094 --> 00:07:51,388 {\an8}கூப்பனில் இருப்பது போலவே இருக்கு, காஸ். 136 00:07:51,388 --> 00:07:53,599 {\an8}“கப்பலில் பயணம் செய்யாமலேயே, சொகுசுக் கப்பலில் சென்ற மகிழ்ச்சி.” 137 00:07:53,599 --> 00:07:54,558 {\an8}எஸ்எஸ் க்ரூஸின்’ க்ரூஸ் இன் 138 00:07:54,558 --> 00:07:59,313 ஹலோ! க்ரூஸின்’ க்ரூஸ் இன்னிற்கு வரவேற்கிறோம்! 139 00:07:59,313 --> 00:08:01,148 உங்களை இங்கு சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி, 140 00:08:01,148 --> 00:08:03,317 உங்களுடைய நண்பர்களுக்கும் இதைப் பரிந்துரைப்பீர்கள் என நம்புகிறேன். 141 00:08:03,317 --> 00:08:05,694 - நன்றி. - சீரமைப்பு பணிகள் முழுமையாக முடியவில்லை, 142 00:08:05,694 --> 00:08:07,988 ஆனால் நாங்கள் ஏற்கனவே 143 00:08:07,988 --> 00:08:10,782 டியர்ஃபீல்டில் உள்ள கடல்சார்ந்த உணவகங்களில் சிறந்த உணவகமாக பெயர் பெற்றுள்ளோம்! 144 00:08:11,783 --> 00:08:14,995 நாங்கள் உங்களைப் பரிந்துரைத்தால், எங்களுக்கு மேலும் 10% தள்ளுபடி கிடைக்கும். 145 00:08:14,995 --> 00:08:16,079 சரிதானே? 146 00:08:16,079 --> 00:08:20,334 இன்றைய இரவு உணவு, சாப்பாட்டு அறையில் மாலை 5:00 மணிக்கு தயாராக இருக்கும். 147 00:08:20,334 --> 00:08:22,711 - உங்களுடைய அறைக்கு நீங்கள் செல்வதற்கு முன்... - உணவருந்தும் அறை. 148 00:08:22,711 --> 00:08:24,588 ...அனைவரும் பாதுகாப்பு குறிப்புகளை படிக்க வேண்டும். 149 00:08:25,547 --> 00:08:26,798 என் அப்பா இதை எப்போது செய்தார்? 150 00:08:26,798 --> 00:08:29,801 “ஓ கேப்டன்! என் கேப்டன்!” வயதான பிறகு இப்படித்தான் இருப்பீர்கள். 151 00:08:29,801 --> 00:08:31,553 அவர் படகில் இருப்பவரைப் போல் இருக்கிறார். 152 00:08:32,261 --> 00:08:34,847 கேப்டன் ரோஸ், குறைந்தபட்சம் அந்த அகழி உருவாகும் வரை 153 00:08:34,847 --> 00:08:36,558 பாதுகாப்பு குறிப்புகளைத் தவிர்க்கலாமே. 154 00:08:36,558 --> 00:08:38,018 சரி. நன்றி. 155 00:08:41,104 --> 00:08:42,105 ஹாய், மார்த்தா. 156 00:08:42,773 --> 00:08:43,815 ஹாய், காஸ். 157 00:08:45,567 --> 00:08:48,987 இருவரும் ஒருவரை ஒருவர் இப்படி பார்க்கிறீர்களே. நன்றாக இருக்கிறது. 158 00:08:48,987 --> 00:08:50,614 உங்கள் அறையைக் காட்டவா? 159 00:08:50,614 --> 00:08:53,534 எனக்குப் புரியவில்லை. இவையெல்லாம், மார்ஃபோவினாலா? 160 00:08:53,534 --> 00:08:56,370 சொல்லப் போனால், இல்லை. பல மாதங்களாக புதுப்பித்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். 161 00:08:56,912 --> 00:08:58,539 ரோஸுக்கு சொகுசுக் கப்பல்கள் பிடிக்கும், 162 00:08:58,539 --> 00:09:00,707 ஆனால் கடல் என்றாலே அவள் ரொம்ப பயப்படுவாள். 163 00:09:00,707 --> 00:09:02,751 நான் எப்பொழுதும் வீட்டு உணர்வோடே இருக்க விரும்புவேன், 164 00:09:02,751 --> 00:09:05,462 எனவே எங்களால் முடிந்தது. 165 00:09:06,380 --> 00:09:07,381 அருமை. 166 00:09:08,924 --> 00:09:10,300 மாலை வணக்கம், கோச். 167 00:09:12,177 --> 00:09:15,055 பலர் பிரச்சினைகளை மறந்து பொழுதைக் கழிக்க இங்கு வருகிறார்கள். 168 00:09:15,848 --> 00:09:18,225 புதுப்பித்தல் பணிகளுக்குப் பிறகு வியாபாரம் மும்மடங்காகியுள்ளது, 169 00:09:18,225 --> 00:09:21,603 என்னை மன்னித்துவிடுங்கள். எஞ்சியிருக்கும் கடைசி அறை இதுதான். 170 00:09:21,603 --> 00:09:24,064 ஓ, ஹேய். கடைசி அறை நமக்கு கிடைத்தது. 171 00:09:24,064 --> 00:09:25,482 பணியாளர்களின் குடியிருப்பு 172 00:09:26,275 --> 00:09:29,653 இது எங்களுடைய... ஒரு சொந்த அறை. 173 00:09:30,904 --> 00:09:32,239 - சரி. - சரி. 174 00:09:32,239 --> 00:09:34,575 - “பணியாளர்களின் குடியிருப்பு.” - சரி. 175 00:09:34,575 --> 00:09:36,410 ஜன்னல்களைத் திறந்து வைக்கும்படி ரோஸ் சொன்னாள், 176 00:09:36,410 --> 00:09:38,453 அப்படிசெய்தால் நாம் கீழ்த்தளத்தில் இருப்பதைப் போன்றிருக்கும். 177 00:09:39,037 --> 00:09:40,622 - மிகவும் நல்லது. - வேறு என்ன? 178 00:09:41,832 --> 00:09:43,000 லைட் சுவிட்ச் கதவுக்கு அருகில் இருக்கிறது. 179 00:09:43,625 --> 00:09:46,712 வெளிச்சம் வேண்டுமென்றால் சுவிட்ச்சை போடலாம் அல்லது நிறுத்திவிடலாம். 180 00:09:46,712 --> 00:09:48,630 - ஊ லா லா. - விளக்கு இருக்கு. அருமை. 181 00:09:48,630 --> 00:09:51,091 உங்களுக்காக கொஞ்சம் ஆடம்பரமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். 182 00:09:52,050 --> 00:09:53,719 இது நன்றாக இருக்கிறது. 183 00:09:53,719 --> 00:09:54,845 நன்றி. 184 00:09:54,845 --> 00:09:56,889 - நன்றி, மார்த்தா. - சரி. 185 00:09:59,183 --> 00:10:00,017 சரி. 186 00:10:00,017 --> 00:10:01,810 - அவள் என்னை வெறுக்கிறாள் என நம்புகிறீர்களா? - என்ன? 187 00:10:01,810 --> 00:10:03,937 இது தான் மோசமான அறையாக இருக்க வேண்டும். 188 00:10:03,937 --> 00:10:05,439 எனக்குத் தெரியவில்லை. மோசமான அறையா? 189 00:10:05,439 --> 00:10:07,191 - நிஜமாகவா? - ஆமாம். 190 00:10:07,191 --> 00:10:09,151 கொஞ்சம் நடித்துப் பார்க்கலாமா? 191 00:10:09,735 --> 00:10:10,736 சரி. 192 00:10:11,278 --> 00:10:14,948 - நாம் கப்பல் தொழிலாளர்களாக இருப்போம். சரி! - சரி. 193 00:10:14,948 --> 00:10:16,700 அதோடு களைப்பாகவும் மன அழுத்ததோடும் இருக்கிறோம், 194 00:10:16,700 --> 00:10:19,161 மற்றும் நான் இதை அணிந்துக்கொள்ள வேண்டும் ஏனென்றால் நாம் மூழ்கப் போகிறோம். 195 00:10:19,161 --> 00:10:20,621 இதுதான் உன்னுடைய கடைசி இரவு. 196 00:10:20,621 --> 00:10:23,123 கடைசி லைஃப் ஜாக்கெட்டை நீங்கள் எடுத்துக் கொண்டதால் தான் நான் மூழ்கப் போகிறேன். 197 00:10:23,123 --> 00:10:25,542 எனவே, தெரியவில்லை. என் உணர்ச்சியைத் தூண்டுவதை நிறுத்த வேண்டும். 198 00:10:25,542 --> 00:10:27,002 - ஓ, சரி. உனக்கு பிடிச்சிருக்கா? - ஆமாம். 199 00:10:27,002 --> 00:10:28,879 அப்படி தான் நினைக்கிறேன், ஏனென்றால் அதை நிறுத்த முடியாது. 200 00:10:28,879 --> 00:10:29,963 அடச்சே. சரி. 201 00:10:29,963 --> 00:10:32,466 சரி, இது மூழ்கிக் கொண்டிருக்கிறது என நினைக்கிறேன். நான் எவ்வளவு... 202 00:10:39,056 --> 00:10:41,683 ஹேய். நீ இன்றிரவு மேகன் வீட்டில் இருப்பாய் என நினைத்தேன்? 203 00:10:41,683 --> 00:10:42,768 ஆமாம். 204 00:10:42,768 --> 00:10:45,938 பார்ட்டிக்கு போவதற்கு நான் தைரியமானவளோ அல்லது வினோதமானவளோ இல்லை. 205 00:10:45,938 --> 00:10:47,147 எதுவென தெரியவில்லை. 206 00:10:48,607 --> 00:10:51,360 ஓ, கடைசியாகச் சொன்னது போல என்றால், நீ இங்கு வர தகுதியானவள். 207 00:10:52,110 --> 00:10:53,111 பிறந்தநாள் வாழ்த்துக்கள். 208 00:10:55,280 --> 00:10:57,783 - இது ஒரு சாம்பல் தட்டு. - அதே தான். 209 00:10:58,867 --> 00:11:00,619 - எனக்கு பிடிச்சிருக்கு. - நன்றி. 210 00:11:00,619 --> 00:11:02,955 - அடச்சே. கடவுளே. - என்ன செய்தாய்? 211 00:11:02,955 --> 00:11:04,957 - எனக்குத் தெரியவில்லை. நான்... - தெரியவில்லை... 212 00:11:06,792 --> 00:11:09,211 - விளையாடினேன். அது ஏற்கனவே உடைந்திருந்தது. - ரொம்ப மோசம். 213 00:11:09,211 --> 00:11:11,380 - இதோ. - 100% ஏமாந்துவிட்டேன். 214 00:11:13,048 --> 00:11:14,091 கடவுளே. 215 00:11:15,092 --> 00:11:17,511 வாழ்துக்கள் உன் 17வது பிறந்தநாள் வரை வாழ்ந்துவிட்டாயே! 216 00:11:18,846 --> 00:11:20,347 நீ உயிரோடு இருப்பதில் சந்தோஷம். உனது ஹீரோ, ட்ரினா 217 00:11:20,347 --> 00:11:22,975 - சூழ்நிலையைப் பார்த்தால், இது கொஞ்சம் மோசம் தான். - இது நன்றாகத்தான் இருக்கிறது. 218 00:11:22,975 --> 00:11:25,185 எனது அம்மாவின் கைவினைப் பொருட்களை வைத்து செய்தேன். 219 00:11:26,562 --> 00:11:27,688 நீ எனக்கு என்ன கொண்டு வந்துள்ளாய்? 220 00:11:27,688 --> 00:11:29,857 என் பிறந்தநாளுக்கு உனக்கு என்ன கொண்டு வந்தேனா? 221 00:11:33,151 --> 00:11:34,653 நானும் உனக்கு ஒரு அட்டையை கொண்டு வந்துள்ளேன். 222 00:11:44,454 --> 00:11:45,581 எங்கிருந்து வாங்கினாய்? 223 00:11:45,581 --> 00:11:48,959 அந்த இயந்திரத்தில் இருந்து தான். தெரியவில்லை. இது ஏதோ மாதிரி என நினைக்கிறேன். 224 00:11:48,959 --> 00:11:51,962 அது ஆரம்பிக்கும் முன் சில வெறும் தாள்களை வெளியே தள்ளியது. 225 00:11:52,546 --> 00:11:55,257 இதில் என்ன வேண்டுமானாலும் எழுதி, 226 00:11:55,257 --> 00:11:57,176 இது தான் கிடைத்தது என எல்லோரிடமும் சொல்லலாம். 227 00:11:59,761 --> 00:12:02,139 ஆம். இதை ஏன் நான் முன்னமே யோசிக்கவில்லை. 228 00:12:05,058 --> 00:12:07,436 கோல்டனுக்கு என்ன வந்திருக்கும் என நினைக்கிறாய்? 229 00:12:09,521 --> 00:12:12,274 அது, “ஏஞ்சல்” தான். சரிதானே? 230 00:12:12,274 --> 00:12:13,650 அதே தான். 231 00:12:13,650 --> 00:12:14,776 எனக்குத் தெரியவில்லை. 232 00:12:15,277 --> 00:12:18,280 சில நேரங்களில் சேட்டைக்காரனாக நடந்துக்கொள்வான். என்னுடைய பொருட்களைக் கூட எடுப்பான். 233 00:12:18,280 --> 00:12:21,033 எப்படி என்றால் என் அம்மா ஒரு ஜாய்ஸ்டிக்கை வாங்கிக் கொடுத்தார் பிறகு அது காணாமல் போய்விட்டது. 234 00:12:21,033 --> 00:12:24,369 அம்மா என்னைத் திட்டினார் ஆனால் அவன்தான் எடுத்தான் என எனக்குத் தெரியும். 235 00:12:24,369 --> 00:12:27,289 என்னுடைய கணக்கில் சென்று பார்த்த போது எனது பயனர்-பெயர் இவ்வாறு மாற்றப்பட்டு இருந்தது... 236 00:12:28,040 --> 00:12:29,541 பீனிஸ்69. 237 00:12:29,541 --> 00:12:31,418 அவனைப் பொறுத்த வரை, அது அருமையான பெயர். 238 00:12:31,418 --> 00:12:34,129 இதெல்லாம் சின்ன விஷயம் தான், இதையெல்லாம் எடுத்துக்காட்டாக சொல்கிறேன். 239 00:12:34,129 --> 00:12:35,214 எனக்குத் தெரியும். 240 00:12:35,214 --> 00:12:36,882 நண்பர்களோடு சேர்ந்து குடிக்க வேண்டும் என்பதற்காக 241 00:12:36,882 --> 00:12:40,427 உன்னை கழட்டி விட்டதால் தான் நீயும் நானும் நேரம் செலவழிக்க ஆரம்பித்தோம்... 242 00:12:45,766 --> 00:12:49,561 அதனால் மட்டும் தான் நாம் சேர்ந்து நேரம் செலவழிக்க ஆரம்பித்தோம் என எனக்குத் தோன்றவில்லை. 243 00:12:50,979 --> 00:12:54,858 எனக்குத் தெரியும். நல்ல தருணங்களும் இருந்தன, 244 00:12:54,858 --> 00:12:58,278 ஆனால் எல்லோரும் அவனை ஏஞ்சல் என அழைப்பதால், 245 00:12:59,738 --> 00:13:01,865 அதனை நினைவில் கொள்வது கடினம். 246 00:13:05,827 --> 00:13:11,124 கடலில் பயணம் செய்யும் பயணிகளே, உங்கள் முன் உங்கள் மேஜையில் இருப்பது போன்ற 247 00:13:11,124 --> 00:13:14,920 ஒரு சாதாரண நாப்கின்னைப் பிடித்துள்ளேன். 248 00:13:15,629 --> 00:13:18,340 கடலின் அலைகளைப் போல, 249 00:13:18,340 --> 00:13:22,928 இந்த சாதாரண நாப்கினால் உடனடியாக... 250 00:13:25,180 --> 00:13:26,306 சேஞ்ச் ஆக முடியும். 251 00:13:28,475 --> 00:13:30,602 நன்றி. 252 00:13:31,520 --> 00:13:34,982 இதோ வந்துவிடுகிறேன்! 15 நிமிடங்களுக்குப் பிறகு. 253 00:13:39,111 --> 00:13:41,697 அந்த மார்ஃபோ அட்டையின் மீது அவருக்கு இருக்கும் அர்ப்பணிப்பை பாராட்ட வேண்டும். 254 00:13:43,115 --> 00:13:46,076 அட்டையில் எழுதியிருப்பதை பொருட்படுத்தாமல் 255 00:13:46,076 --> 00:13:48,328 எதையாவது செய்வதே பாராட்டத்தக்கது என வாதிடலாம். 256 00:13:48,328 --> 00:13:50,330 மார்த்தா அண்ட் ரோஸ்’ஸ் மற்றும் அவர்களுடைய அற்புதமான கப்பலைப் போல. 257 00:13:51,498 --> 00:13:56,503 நமக்குள் இருக்கும் மேஜிக்கை வெளிக்கொண்டுவர அட்டைகள் உதவும் என சிலர் வாதாடலாம். 258 00:13:57,087 --> 00:13:59,006 அப்படி தானே? நீ என்ன வேலை செய்கிறாய், க்ளென்? 259 00:13:59,715 --> 00:14:01,300 நான் மின்சார நிறுவனத்தில் பணிபுரிகிறேன். 260 00:14:01,300 --> 00:14:04,386 ஆனால் எனக்கு கிடைத்த அட்டையில் “புகைப்படம் எடுப்பவர்” என எழுதப்பட்டிருந்தது. 261 00:14:06,388 --> 00:14:07,806 அப்படி என்றால் எதைப் படம் பிடிப்பீர்கள்? 262 00:14:07,806 --> 00:14:11,185 மரங்களைத்தான். எனக்கு மரப்பட்டை பிடிக்கும். 263 00:14:12,060 --> 00:14:13,270 அது இயற்கையின் உறை. 264 00:14:13,770 --> 00:14:16,023 - அதிசயமானது. - ஆம். அது எனக்கு தான். 265 00:14:16,023 --> 00:14:17,149 ரொம்ப நாளாகவே, 266 00:14:17,149 --> 00:14:21,195 காட்டிற்குள் தொலைந்து போய், 267 00:14:21,195 --> 00:14:23,822 அப்படியே என் கலைக்குள் ஆராய வேண்டும் என்ற ஆசை இருக்கு. 268 00:14:25,032 --> 00:14:27,659 ஆனால், எங்கள் உறவை பாதிக்குமோ என்று... நான் கொஞ்சம் பயந்தேன். 269 00:14:28,994 --> 00:14:32,372 ஆனால் இதை தொடரலாம் என்று எனக்கு நம்பிக்கை தந்ததே இந்த மார்ஃபோ இயந்திரம் தான். 270 00:14:33,540 --> 00:14:35,626 அருமை. உண்மையாகவே அருமையானது. 271 00:14:35,626 --> 00:14:37,878 சரி, உனக்கு என்ன வந்தது... 272 00:14:37,878 --> 00:14:39,796 - எனக்கு உன்... - ஹவாய். 273 00:14:40,380 --> 00:14:41,965 - உனக்கு “ஹவாய்” என வந்ததா? - இல்லை. 274 00:14:42,799 --> 00:14:43,800 என் பெயர் ஹவாய். 275 00:14:44,968 --> 00:14:46,678 - அருமை. - எனக்கு “ஆய்வுப்பயணம் செய்பவர்” என வந்தது. 276 00:14:47,513 --> 00:14:50,724 அது கண்டிப்பாக பாலியல் ஆய்வாளர் தான். 277 00:14:50,724 --> 00:14:52,476 கண்டிப்பாக. ஆம். 278 00:14:52,476 --> 00:14:55,854 ஒருமுறை க்ளென் மரப்பட்டை மீதான அவனின் ரகசிய ஆர்வத்தைப் பற்றி என்னிடம் பகிர்ந்துக்கொண்டதால், 279 00:14:55,854 --> 00:14:58,106 எனக்கு பல விதமான மக்களோடு உறவு வைத்துக்கொள்ள ஆசை என்பதை 280 00:14:58,106 --> 00:15:00,692 என்னால் அவனிடம் சொல்ல முடிந்தது. 281 00:15:00,692 --> 00:15:03,820 அதனால் பாலியல் செயல்பாடுகள் பற்றிய என் விருப்பத்தை பட்டியலிட்டேன், 282 00:15:03,820 --> 00:15:06,073 மற்றும் அதிலெல்லாம் க்ளென் எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்தான். 283 00:15:06,073 --> 00:15:07,157 ஓ, நிறுத்து. 284 00:15:07,157 --> 00:15:08,951 - எத்தனை செயல்பாடுகள்? - உறுதுணையாக இருந்தானா, எப்படி? 285 00:15:08,951 --> 00:15:12,829 எளிதானவற்றில் இருந்து துவங்கினேன், எப்படி என்றால், டிபி. 286 00:15:14,456 --> 00:15:15,749 மன்னிக்கவும், டபுள் பென். 287 00:15:15,749 --> 00:15:16,917 டபுள் பென்னா? 288 00:15:18,836 --> 00:15:20,170 மன்னிக்கவும். டபுள் பெனிட்ரேஷன். 289 00:15:21,839 --> 00:15:23,382 - ஐயோ. - க்ளென். 290 00:15:23,382 --> 00:15:25,801 உங்களுக்கு அது பற்றி தெரியும் தானே. நீங்கள் திருமணமானவர்கள் ஆயிற்றே. 291 00:15:25,801 --> 00:15:27,219 நீங்கள் அதையெல்லாம் செய்திருப்பீர்களே. 292 00:15:27,219 --> 00:15:31,223 - கடவுளே. எத்தனை முறை? - ஆஹா. நாங்கள் நிறைய முறை செய்திருக்கிறோம். 293 00:15:31,223 --> 00:15:32,683 சாதாரண முறையில் தான். 294 00:15:33,183 --> 00:15:35,435 ஆமாம். நிறைய பேர் ஒரே நேரத்தில் செய்தால் தேவலை. 295 00:15:36,353 --> 00:15:38,647 - உனக்கு என்ன அட்டை கிடைத்தது? - எனக்கு “ராயல்டி” கிடைத்தது. 296 00:15:38,647 --> 00:15:39,940 அடக் கடவுளே. 297 00:15:39,940 --> 00:15:42,150 - இதுவரை கிடைத்ததிலேயே சிறந்தது. - ஆஹா. 298 00:15:42,150 --> 00:15:43,235 அப்படியா? 299 00:15:43,235 --> 00:15:45,779 இதை வைத்து என்ன செய்வது என தெரியவில்லை. 300 00:15:45,779 --> 00:15:48,949 “பைக் ஓட்டுபவர்” கிடைத்திருந்தால் பைக் வாங்கியிருக்கலாம். 301 00:15:48,949 --> 00:15:51,910 “புகைப்படக் கலைஞர்” கிடைத்ததால், புகைப்படக்கருவி தான் வாங்க முடியும், சரியா? 302 00:15:51,910 --> 00:15:52,995 அதுமாதிரி ஏதாவது. 303 00:15:52,995 --> 00:15:56,748 எனக்கு “ஆராய்ச்சியாளர்” கிடைத்திருக்கிறது, ஆனால் அதற்காக நான் பெரிய கப்பலை வாங்கவில்லை. 304 00:15:56,748 --> 00:15:58,375 - ஆம். - வந்து, அது விநோதமாக இருந்திருக்கும். 305 00:15:59,501 --> 00:16:02,296 அது எதற்காக கிடைத்திருக்கிறது எனப் புரிந்துகொண்டேன். 306 00:16:02,880 --> 00:16:03,839 அடடா. 307 00:16:06,049 --> 00:16:07,092 ஹே. 308 00:16:08,218 --> 00:16:10,721 எனக்கு என்ன கிடைத்தது? அதை நீங்கள் கேட்டிருக்க வேண்டும்... 309 00:16:10,721 --> 00:16:12,514 மன்னித்துவிடு, டஸ்டி. 310 00:16:12,514 --> 00:16:15,309 குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும், தரை நகர்கிறதா? 311 00:16:15,309 --> 00:16:17,936 கவனியுங்கள், பயணிகளே. 312 00:16:18,437 --> 00:16:21,815 அலை அதிகமாக இருக்கிறது. 313 00:16:21,815 --> 00:16:24,193 கப்பலை அலையிலிருந்து வெளியே கொண்டு வர முயல்கிறேன். 314 00:16:24,193 --> 00:16:26,570 அதற்கிடையில், பயணத்தை அனுபவியுங்கள். 315 00:16:27,154 --> 00:16:28,488 டைனிங் அரங்கு போல இருக்கு. 316 00:16:34,912 --> 00:16:36,747 - ஹே, அப்பா. - ஹே, பையா. 317 00:16:38,040 --> 00:16:39,374 ட்ரினா வந்திருக்கிறாள். 318 00:16:39,374 --> 00:16:42,085 ட்ரினா! நீ வந்துவிட்டாயா! 319 00:16:42,586 --> 00:16:45,130 அற்புதம். இங்கே வா. உட்கார். 320 00:16:45,130 --> 00:16:47,591 நாங்கள் திரைப்படம் பார்க்கலாம் என நினைத்தோம். 321 00:16:48,091 --> 00:16:49,218 ஏதாவது சாப்பிட கொண்டு வரவா? 322 00:16:49,218 --> 00:16:51,428 பர்லி பாய் இரவு உணவு வாங்கி வந்திருக்கிறேன், பாப்கார்ன்... 323 00:16:52,095 --> 00:16:53,096 பியர் கூட குடிக்கலாம். 324 00:16:54,431 --> 00:16:55,807 பாப்கார்னே போதும். நன்றி. 325 00:16:55,807 --> 00:16:56,892 இதோ கொண்டு வருகிறேன். 326 00:17:00,521 --> 00:17:04,900 - சரி, நாம் என்ன பார்க்கப் போகிறோம்? - “த மெக்னிஃபிசென்ட் செவன்.” 327 00:17:04,900 --> 00:17:05,983 கோல்டனுக்குப் பிடித்த படம். 328 00:17:07,444 --> 00:17:09,070 என்ன? என்ன ஆச்சு? 329 00:17:09,655 --> 00:17:11,240 ஒன்றுமில்லை. வந்து... 330 00:17:11,740 --> 00:17:14,242 பார்க்கலாம். எனக்கு... இது அவனுக்குப் பிடித்த படம் என்று தோன்றவில்லை. 331 00:17:14,242 --> 00:17:16,619 நிச்சயமாக அவனுக்குப் பிடித்த படம் தான். 332 00:17:16,619 --> 00:17:19,414 சரி, “மை பெஸ்ட் ஃப்ரெண்ட்’ஸ் வெட்டிங்” என்ற படம் தான் அவனுக்கு ரொம்ப பிடிக்கும். 333 00:17:20,874 --> 00:17:24,086 அந்த ஜூலியா ராபர்ட்டின் படமா? 334 00:17:24,086 --> 00:17:25,170 ஆமாம். 335 00:17:26,505 --> 00:17:29,216 வந்து, எனக்கு அவளைப் பிடிக்கும். 336 00:17:29,216 --> 00:17:33,095 - நகைச்சுவையாக நடிப்பாள், அழகாகவும் இருப்பாள். - ஆம். 337 00:17:33,095 --> 00:17:36,265 கோல்டனுக்கு அந்தப் படம் தான் பிடிக்குமென்றால், நாம் அதையே பார்க்கலாம். 338 00:17:36,265 --> 00:17:38,517 - சரி. - பாப்கார்ன் எடுத்து வருகிறேன். 339 00:17:39,810 --> 00:17:41,144 இதோ வருகிறேன்! 340 00:17:41,144 --> 00:17:44,731 சிறந்த மேற்கத்திய திரைப்படங்களை, என் அப்பாவுடன் தனியே பார்க்கத் தயக்கமாக இருக்கும். 341 00:17:44,731 --> 00:17:48,235 இப்போது நகைச்சுவை கலந்த காதல் திரைப்படத்தை என் அப்பாவுடனும், ரகசிய காதலியுடனும் பார்க்கிறேன் 342 00:17:48,235 --> 00:17:51,196 உன்னைக் காதலித்த இறந்துபோன என் அண்ணன் நினைவாகப் பார்க்கிறேன். 343 00:17:51,864 --> 00:17:53,115 பிறந்தநாள் வாழ்த்துக்கள். 344 00:17:53,115 --> 00:17:54,741 இனிய பிறந்தநாள் தான். 345 00:17:55,909 --> 00:17:58,704 ஆக, மரத்திற்கும் பாசிக்கும் 346 00:17:58,704 --> 00:18:01,582 உள்ள வேறுபாடு புரிகிறதல்லவா. 347 00:18:01,582 --> 00:18:02,749 ஆம், ஆச்சரியமாக இருக்கிறது, க்ளென். 348 00:18:02,749 --> 00:18:05,460 கவனி, உறவின் விருப்பப் பட்டியல் பற்றி 349 00:18:05,460 --> 00:18:07,045 - மீண்டும் பேசலாமா? - சரி. 350 00:18:07,045 --> 00:18:08,714 சரி, அது எப்படி நடக்கிறது? 351 00:18:08,714 --> 00:18:11,925 உனக்கு ஒவ்வொரு நாளும் அது எப்படி போகிறது, க்ளென்? 352 00:18:12,926 --> 00:18:15,179 நான் தலையிடுவதே இல்லை. 353 00:18:15,179 --> 00:18:19,099 ஹவாய் யாருடன் வேண்டுமானாலும் இருப்பாள், நான் புகைப்படம் எடுப்பேன். 354 00:18:20,517 --> 00:18:21,643 நீயும் அங்கு தான் இருப்பாயோ. 355 00:18:22,436 --> 00:18:25,772 இல்லை. நான் மரக்கிளையைப் புகைப்படம் எடுப்பேன். 356 00:18:25,772 --> 00:18:27,441 மரத்தை மட்டும் தான். தவறாகப் புரிந்துகொள்ளாதீர்கள். 357 00:18:27,441 --> 00:18:29,610 - புகைப்படம் எடுப்பதற்காக சில நாட்கள்... - என்ன? 358 00:18:29,610 --> 00:18:31,361 ...பயணம் மேற்கொள்வேன், 359 00:18:31,361 --> 00:18:33,155 ஆனால் ஹவாய் பொறாமை கூட படமாட்டாள். 360 00:18:33,155 --> 00:18:38,035 வந்து, கஷ்டமாக இருக்கும், ஆனால் க்ளெனுக்கு சுதந்திரம் கொடுக்க வேண்டுமென நினைத்தேன். 361 00:18:38,035 --> 00:18:38,952 ஆஹா. 362 00:18:40,495 --> 00:18:42,331 நல்ல விஷயமாகத்தான் தெரிகிறது. 363 00:18:42,331 --> 00:18:45,542 மன்னிக்கவும், நீ... உனக்குக் கஷ்டமாக இருக்கிறது எனச் சொல்கிறாயா? 364 00:18:45,542 --> 00:18:49,171 க்ளெனின் நிலையில் இருந்து பார்த்தால், பாதுகாப்பற்ற நபராக அவன் உணர்வான், 365 00:18:49,171 --> 00:18:51,924 உன்னுடைய செயல்கள் 366 00:18:51,924 --> 00:18:54,593 உன்னை அவனிடமிருந்து நிரந்தரமாக பிரித்துவிடுமோ எனப் பயப்படுவான். 367 00:18:57,095 --> 00:18:58,388 என்னால் இதைத்தான் சொல்ல முடியும். 368 00:18:58,972 --> 00:19:01,225 நானும் க்ளென்னும் மனம் திறந்து பேசிய பிறகு, 369 00:19:01,225 --> 00:19:04,186 மீண்டும் காதலில் விழுந்துவிட்டோம், 370 00:19:04,186 --> 00:19:07,731 ஆனால் எங்களுக்கே தெரியும், நாங்கள் உறுதியாக இல்லை. 371 00:19:09,900 --> 00:19:11,527 அப்புறம்... 372 00:19:11,527 --> 00:19:12,986 மரத்தடியில் உறவு வைத்துக்கொண்டோம். 373 00:19:14,321 --> 00:19:16,031 நாங்கள் கிளம்புகிறோம், சரியா? 374 00:19:16,031 --> 00:19:17,658 இது நன்றாக இருந்தது, 375 00:19:18,283 --> 00:19:20,285 ஆனால் நாங்கள் பணியாளர்களின் குடியிருப்புக்குப் போகிறோம். 376 00:19:20,285 --> 00:19:21,370 சரி. 377 00:19:22,120 --> 00:19:25,249 பணியாளர்களின் குடியிருப்பு. வேடிக்கையாக இருக்கிறது. 378 00:19:29,545 --> 00:19:30,546 ஆஹா. 379 00:19:31,213 --> 00:19:34,758 எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. அட்டகாசமாக இருக்கு. 380 00:19:35,926 --> 00:19:40,013 ஆம், நாங்கள் கேப்டனின் இடத்திலிருந்து இந்த அற்புதமான காட்சிகளைப் பார்க்கலாம் 381 00:19:40,013 --> 00:19:42,933 ஆனால், நாம் கடலில் இல்லை என்பதை அது நினைவூட்டும். 382 00:19:44,101 --> 00:19:45,102 வர்த்தகம் செய்கிறாயா? 383 00:19:46,311 --> 00:19:47,396 சரியா? 384 00:19:51,525 --> 00:19:53,193 தாமதமாகிறது, இல்லையா? 385 00:19:53,193 --> 00:19:55,779 ஆம், எனக்குக் குமட்டுவது போல் இருக்கிறது. 386 00:19:55,779 --> 00:19:56,947 ஓ, இல்லை. 387 00:19:56,947 --> 00:20:00,075 க்ளென். நகர்ந்து கொண்டிருக்கும் போது ஃபோனை பார்க்கக்கூடாது. 388 00:20:00,075 --> 00:20:01,159 ஓ, க்ளென். 389 00:20:01,159 --> 00:20:03,203 சரி, நான் என் அறைக்குச் சென்று ஓய்வு எடுக்கிறேன். 390 00:20:04,204 --> 00:20:05,831 - உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. - பெருத்த அவமானம். 391 00:20:05,831 --> 00:20:07,749 - நாளை பார்க்கிறோம். - கதவு அங்கிருக்கிறது. 392 00:20:07,749 --> 00:20:08,667 ஆம். 393 00:20:10,586 --> 00:20:12,045 நன்றாக இருக்கிறாய் என நினைக்கிறேன். 394 00:20:18,218 --> 00:20:19,219 ஆக... 395 00:20:21,180 --> 00:20:22,514 வழக்கமாக எப்படி செய்வீர்கள்? 396 00:20:24,558 --> 00:20:26,518 வழக்கமாக எதை எப்படி செய்வோம்? 397 00:20:30,230 --> 00:20:31,231 அதுவா. 398 00:20:31,231 --> 00:20:32,649 வந்து, நாங்கள்... 399 00:20:32,649 --> 00:20:35,694 சாதாரணமான சூழ்நிலையில், முதலில் தனிப்பட்ட முறையில் பேசுவோம். 400 00:20:36,695 --> 00:20:37,905 - ஆமாம். - ஆமாம். 401 00:20:39,573 --> 00:20:40,657 அங்கே பார். 402 00:20:40,657 --> 00:20:43,911 ஹோ! படுக்கையறையில் உள்ள குளியலறைக்குச் செல்வோம். 403 00:20:45,662 --> 00:20:46,914 இதோ வந்துவிடுகிறோம். 404 00:20:46,914 --> 00:20:48,207 உனக்கு என்ன நடக்கிறது என புரிகிறதா? 405 00:20:48,207 --> 00:20:50,334 இது மூன்று பேர் சேர்ந்து உறவு கொள்வது. அது இப்படித்தான் தொடங்கும். 406 00:20:50,334 --> 00:20:52,586 என்ன நடக்கிறது எனத் தெரியும். இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? 407 00:20:52,586 --> 00:20:54,087 - இதைப் பற்றி நான் என்ன நினைக்கிறேனா? - ஆம். 408 00:20:54,087 --> 00:20:57,049 இது உனக்குப் பிடிக்கவில்லை என முன்பு சொன்னீர்கள். 409 00:20:57,049 --> 00:21:00,302 எனக்கும் ஆசை தான். நீ இதை எப்படி எடுத்துக்கொள்வாய் என தெரிந்துக்க்கொள்ள ஆசைப்படுகிறேன். 410 00:21:00,302 --> 00:21:02,554 இதைத்தான் நீ... 411 00:21:02,554 --> 00:21:04,097 இதைத்தான் நீ விரும்பினாயா? 412 00:21:04,765 --> 00:21:07,267 ஏனென்றால் நீ உன் விருப்பங்களை என்னுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன், அன்பே. 413 00:21:07,267 --> 00:21:09,853 செல்லமே, உங்கள் விருப்பங்களை நீங்கள் என்னுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும். 414 00:21:09,853 --> 00:21:11,021 இது எப்படி இருக்கிறது? 415 00:21:11,021 --> 00:21:12,397 நான் மூன்று வரை எண்ணுகிறேன், 416 00:21:12,397 --> 00:21:14,900 பிறகு இருவரும் நம் ரகசிய விருப்பங்களைச் சொல்லலாம்? 417 00:21:16,193 --> 00:21:18,779 - சரி. - ஒன்று, இரண்டு, மூன்று. 418 00:21:21,114 --> 00:21:22,741 தெரியுமா? வாயை பெரிதாகத் திறந்துவிட்டேன், இல்லையா? 419 00:21:22,741 --> 00:21:24,743 - இது பண்டோரா பெட்டி. சரி... - மன்னியுங்கள், தாமதமாகிவிட்டது. 420 00:21:24,743 --> 00:21:27,162 மூன்றுக்குப் பதிலாக “மூன்று பேர்” என சொல்லப் போகிறேன், 421 00:21:27,162 --> 00:21:29,122 உனக்கு முதலில் என்ன தோன்றுகிறதோ அதைச் சொல். 422 00:21:29,790 --> 00:21:31,416 ஒன்று, இரண்டு, மூன்றுபேர்! 423 00:21:31,416 --> 00:21:32,501 - டஸ்டி, கேளுங்கள். - சரி. 424 00:21:32,501 --> 00:21:33,585 ஒன்று தெரியுமா? 425 00:21:33,585 --> 00:21:36,463 - அது நடக்க வேண்டும் என எதிர்பார்க்கவில்லை தானே? - இல்லை. 426 00:21:36,463 --> 00:21:37,881 - சரியா? - இல்லை. 427 00:21:37,881 --> 00:21:39,800 ஆனால், என்ன தெரியுமா? 428 00:21:39,800 --> 00:21:42,135 நாம் புதிய விஷயங்களை முயற்சிக்க வேண்டும் எனப் பேசினோம், இல்லையா? 429 00:21:42,135 --> 00:21:43,220 ஆமாம். 430 00:21:43,220 --> 00:21:45,430 இதை நாம் இருவரும் சேர்ந்து தான் செய்ய வேண்டும். 431 00:21:45,430 --> 00:21:47,975 - சரி. - கேள். எதுவானாலும் எனக்கு சம்மதம். 432 00:21:47,975 --> 00:21:50,477 இல்லை! மூவர் சேர்ந்து உறவுகொள்ள காஸ் விரும்புகிறாள். 433 00:21:50,477 --> 00:21:52,104 சரி! ஜாலி! 434 00:21:52,604 --> 00:21:56,400 எப்படியோ, மூத்த ஜோடிகளோடு மூவர் சேர்ந்து உறவுகொள்வதை என் பட்டியலிலிருந்து அகற்றலாம். 435 00:21:58,569 --> 00:22:01,947 நீங்கள் சாதாரணமாக என்ன செய்வீர்களோ அதைச் செய்யுங்கள், நான் பார்க்கிறேன். 436 00:22:01,947 --> 00:22:03,031 வீட்டில் செய்வது போலவா? 437 00:22:03,031 --> 00:22:04,199 ஆமாம். 438 00:22:05,450 --> 00:22:07,911 - வந்து, நாங்கள்... - நாங்கள் சாதாரணமாக என்ன செய்வோமென்றால்... 439 00:22:07,911 --> 00:22:10,539 - கீழே உள்ள விளக்குகளை அணைப்பீர்கள்... - சரியாகச் சொன்னாய்! 440 00:22:10,539 --> 00:22:12,457 - விளக்குகளை அணையுங்கள். சீக்கிரம். - ...அலாரம் வைக்கணும். 441 00:22:12,457 --> 00:22:13,959 - சரிதான். - கவர்ச்சியாக இருக்கிறது. 442 00:22:13,959 --> 00:22:16,712 - பிறகு நீ பல் துலக்குவாய். - ஆம். என்னுடைய பற்கள். 443 00:22:16,712 --> 00:22:18,630 எனக்கு பல் துலக்கி, கொப்பளிக்க பிடிக்கும். 444 00:22:18,630 --> 00:22:19,965 - புதினா சுவாசம். - பற்களின் சுகாதாரம். 445 00:22:20,924 --> 00:22:22,259 பிறகு நான் கொஞ்சம்... 446 00:22:22,259 --> 00:22:24,136 நான்... இப்படி செய்வேனா என்ன? 447 00:22:24,136 --> 00:22:26,972 பின்னங்கையினால் செய்ய மாட்டாய், ஆனால் கையினால் செய்வாய். 448 00:22:26,972 --> 00:22:28,056 - கையிலிருந்து முகத்திற்கு... - சரி. 449 00:22:28,056 --> 00:22:29,266 - ...கையிலிருந்து உடம்பிற்கு. - கொஞ்சம் வருடணும். 450 00:22:30,559 --> 00:22:32,060 - அது மாதிரி. - அவருக்கு மசாஜ் செய்தால் பிடிக்கும். 451 00:22:32,644 --> 00:22:34,521 - ஆம். - வேலைக்கு போகும் போது தோளில் பை அணிவார். 452 00:22:34,521 --> 00:22:37,357 எனக்கு டி7ல் நிறைய பிரச்சினைகள் ஏற்படும், அதனால் இது மாதிரி செய்வாள். 453 00:22:37,357 --> 00:22:38,442 அப்படியா. 454 00:22:38,442 --> 00:22:40,694 ஆமாம். சரி, செய்யலாம். 455 00:22:41,278 --> 00:22:42,821 - பேண்டைக் கழற்றாமல்... - முடியாது. 456 00:22:42,821 --> 00:22:44,114 ...என்னால் உறவு கொள்ள முடியாது. 457 00:22:44,865 --> 00:22:46,909 - இதோ ஆரம்பிக்கலாம். - இதை கழற்றிவிடுவோம். 458 00:22:46,909 --> 00:22:48,619 இதோ ஆச்சரியமான விஷயம் வரப்போகிறது! 459 00:22:50,787 --> 00:22:51,830 நாங்கள் தயாராகிறோம். 460 00:22:51,830 --> 00:22:52,831 ஐயோ! 461 00:22:53,790 --> 00:22:55,584 - அடச்சே! - உங்களுக்கு ஒன்றுமில்லையே? 462 00:22:56,418 --> 00:22:57,669 அடச்சே. என் முழங்கால் வலிக்கிறது. 463 00:22:57,669 --> 00:23:00,464 ஏன் ஷூவை கழற்றுவதற்கு முன் பேண்டைக் கழற்றினீர்கள்? 464 00:23:00,464 --> 00:23:02,508 தெரியவில்லை. நான் வீட்டில் ஷூ போட மாட்டேன். 465 00:23:02,508 --> 00:23:03,634 இது சுளுக்கு தான். 466 00:23:03,634 --> 00:23:05,886 நகராதீர்கள், அன்பே. சரியா? 467 00:23:05,886 --> 00:23:08,931 நான் ஐஸ் கட்டிகளைக் கொண்டு வருகிறேன். ஐயோ, கடவுளே. 468 00:23:14,770 --> 00:23:16,188 உங்கள் பின்பக்கத்தில் என்ன ஆச்சு? 469 00:23:23,779 --> 00:23:26,365 நாம் ஜூலியா ராபர்டுக்கு உறுதுணையாக பேச வேண்டுமா? 470 00:23:26,365 --> 00:23:29,409 அவள் இந்தப் படம் முழுவதும் தன் தோழியின் திருமணத்தைக் கெடுக்க நினைப்பாள். 471 00:23:29,409 --> 00:23:31,453 அது அவளின் நெருங்கிய தோழியின் திருமணம். 472 00:23:31,453 --> 00:23:34,331 அவள் நெருங்கிய தோழியில்லை. நான் என்னவென்று சொல்கிறேன். 473 00:23:34,915 --> 00:23:37,751 இதைச் சொல்லியாக வேண்டும், இதில் கோல்டனுக்கு பிடித்ததை பார்க்க முடியவில்லை. 474 00:23:37,751 --> 00:23:39,837 - வந்து... - அம்மா தான் அவனைப் பார்க்க வைத்திருப்பார். 475 00:23:40,838 --> 00:23:42,673 ஆம், அவன் துணிகளைச் சலவை செய்ய அம்மாவுக்கு உதவுவான். 476 00:23:42,673 --> 00:23:44,216 எப்போதுமே ஒரு படம் ஓடிக் கொண்டிருக்கும். 477 00:23:44,216 --> 00:23:48,095 அவனுக்கு 90களின் கடைசியில் வந்த நகைச்சுவை கலந்த காதல் திரைப்படங்கள் பிடிக்கும். 478 00:23:48,679 --> 00:23:50,681 “ஜெர்ரி மாக்வேர்” படத்தில் வரும் உரையாடல்கள் அனைத்தும் அவனுக்குத் தெரியும், 479 00:23:50,681 --> 00:23:52,057 அதில் நிறைய தனி உரையாடல்கள் வரும். 480 00:23:52,057 --> 00:23:55,018 ஆம், அவன் அதை வேடிக்கையாகச் செய்வான். 481 00:23:55,018 --> 00:23:56,687 கோல்டன் நகைச்சுவை செய்வான். 482 00:23:57,354 --> 00:23:59,147 அந்த குணம் அவனுக்கு அப்பாவிடமிருந்து வந்திருக்கும். 483 00:23:59,147 --> 00:24:01,984 ஆம். “ஓர்ஜியோ’ஸ்” விஷயம் மாதிரியா? 484 00:24:01,984 --> 00:24:03,610 கோல்டன் அதை அப்படித்தான் சொல்வான். 485 00:24:04,194 --> 00:24:10,325 நான் அந்த போர்ட்டை உடைத்தது, அவனுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இருந்தது. 486 00:24:11,368 --> 00:24:14,913 கடவுளே. நீங்கள் இருவரும் அற்புதமான ஜோடி. 487 00:24:15,497 --> 00:24:17,749 அவன் உன்னைத் தவிர வேறு யாருடனும் இவ்வளவு சந்தோஷமாக இல்லை. 488 00:24:23,422 --> 00:24:24,840 நான் இன்னும் கொஞ்சம் பாப்கார்ன் செய்யப் போகிறேன். 489 00:24:24,840 --> 00:24:26,216 - நான் உதவட்டுமா? - ஜேக்கப் பார்த்துக்கொள்வான். 490 00:24:54,411 --> 00:24:55,412 குதிக்காதீர்கள். 491 00:24:56,788 --> 00:24:58,332 மன்னிக்கவும், உனக்கு ஏதாவது வேண்டுமா? 492 00:24:58,332 --> 00:25:00,375 துண்டு? பேதி மாத்திரை? 493 00:25:00,959 --> 00:25:03,712 இல்லை, கொஞ்சம் ஐஸ் கட்டி எடுத்துக் கொண்டிருந்தேன். 494 00:25:04,546 --> 00:25:05,547 சரி. 495 00:25:12,304 --> 00:25:13,472 எப்படி இருக்கிறீர்கள்? 496 00:25:14,681 --> 00:25:15,682 நன்றாக இருக்கிறேன். 497 00:25:16,600 --> 00:25:20,604 மன அழுத்தத்தில் இருக்கிறேன், ஆனால் இந்த வேலையில் இதெல்லாம் சகஜம் தான். 498 00:25:21,188 --> 00:25:23,440 சற்று முன் கேப்டனின் சொகுசு அறையில் ஒரு விருந்தாளி வாந்தி எடுத்துவிட்டார். 499 00:25:23,440 --> 00:25:25,108 ஆம், பாவம் க்ளென். 500 00:25:28,070 --> 00:25:32,157 உண்மையாக சொன்னால், காஸ், நீ இங்கே இருப்பது... 501 00:25:33,200 --> 00:25:35,661 நான் அந்த திருமணத்தில் கூட உன்னோடு பேச முயற்சித்தேன். 502 00:25:37,746 --> 00:25:39,748 ஆனால் சரியான நேரம் அமையவில்லை. 503 00:25:40,249 --> 00:25:41,458 ஆம், எனக்குப் புரிகிறது. 504 00:25:41,458 --> 00:25:43,877 அதாவது, அங்கே அதிர்ச்சியூட்டும் நடனங்கள் 505 00:25:43,877 --> 00:25:45,170 நடந்து கொண்டே இருந்தன, எனவே... 506 00:25:47,130 --> 00:25:48,465 உன்னைப் பற்றி நிறைய யோசிப்பேன். 507 00:25:49,508 --> 00:25:51,885 என்ன செய்துக் கொண்டிருக்கிறாய். எப்படி இருக்கிறாய் என்று 508 00:25:55,055 --> 00:25:57,140 நன்றாக இருக்கிறேன். 509 00:25:58,100 --> 00:25:59,977 நான் பனியன்கள் விற்கிறேன். 510 00:25:59,977 --> 00:26:01,812 எனக்கு அதில் ஆச்சரியமே இல்லை. 511 00:26:02,521 --> 00:26:04,690 உனக்கு எப்போதுமே படைப்புத் திறன் அதிகம். 512 00:26:07,276 --> 00:26:11,572 மன்னிக்கவும், என்ன நடக்கிறது என்றே எனக்குப் புரியவில்லை. 513 00:26:13,073 --> 00:26:14,992 - நீங்கள் என்னை வெறுக்கிறீர்கள் தானே? - உன்னை வெறுக்கிறேனா? 514 00:26:14,992 --> 00:26:20,163 ஆமாம். அதாவது, நாம் பல வருடங்களாக பேசிக் கொள்ளவில்லையே. 515 00:26:20,747 --> 00:26:23,500 நீங்களும், அம்மாவும் பிரிந்ததற்கு நான்தான் காரணம் என எனக்குத் தெரியும், 516 00:26:23,500 --> 00:26:24,960 ஏனென்றால் உங்களுக்கு குழந்தைகள் பிடிக்காது... 517 00:26:24,960 --> 00:26:26,211 அப்படியா உன்னிடம் சொல்லியிருக்கிறாள்? 518 00:26:28,547 --> 00:26:30,716 அப்படித்தான் உன்னிடம் சொல்லியிருப்பாள். 519 00:26:31,675 --> 00:26:34,011 மன்னிக்கவும். உன் அம்மாவைப்பற்றி நான் தவறாக பேச விரும்பவில்லை. 520 00:26:34,011 --> 00:26:36,847 பரவாயில்லை. தயவுசெய்து சொல்லுங்கள். 521 00:26:36,847 --> 00:26:39,892 டியர்ஃபீல்டிற்கு போகும் முன்னரே, இஸிக்கும் எனக்கும் பிரச்சினை இருந்தது, 522 00:26:39,892 --> 00:26:41,935 ஆனால் அதற்கும் உனக்கும் சம்பந்தமில்லை. 523 00:26:43,312 --> 00:26:47,191 இங்கு வந்தப் பிறகு, அவள் நடனத்தை விட்டுவிட்டால், 524 00:26:47,191 --> 00:26:48,942 எல்லாம் மாறிவிடும் என நினைத்தேன், 525 00:26:50,152 --> 00:26:51,236 ஆனால் அவள் மேயராகிவிட்டாள். 526 00:26:53,322 --> 00:26:54,364 எனக்குத் தெரியும். 527 00:26:55,949 --> 00:26:58,243 கடைசியில் நான் தனிமரமாகிவிட்டேன். 528 00:27:00,245 --> 00:27:03,498 ஆனால், உன்னோடு இருக்கும் உறவை தொடர வேண்டும் என இஸியிடம் கெஞ்சினேன். 529 00:27:04,791 --> 00:27:06,793 உனக்கு விருப்பமில்லை என என்னிடம் சொல்லிவிட்டாள். 530 00:27:08,712 --> 00:27:11,215 எனவே உன் ஆசைப்படியே விட்டுவிட்டேன். 531 00:27:15,886 --> 00:27:17,054 நான் அப்படி ஒன்றும்... 532 00:27:20,974 --> 00:27:22,518 என் ஆசைகள் அதுவல்ல. 533 00:27:33,570 --> 00:27:35,781 - ஜாலியான வெள்ளிக்கிழமை, இல்லையா? - ஆமாம். 534 00:27:35,781 --> 00:27:38,242 பேஸ்மென்ட்டில் உட்கார்ந்து, என்னோடு பழைய படங்களை பார்ப்பது. 535 00:27:39,868 --> 00:27:41,662 நான் பார்த்ததிலே எனக்குப் பிடித்த ஒரே படமான 536 00:27:41,662 --> 00:27:43,747 “த மெக்னிஃபிசென்ட் செவன்” இல்லை. 537 00:27:43,747 --> 00:27:46,083 ஜேக்கப் சொன்னது போல, கோல்டனுக்கும் அது நிச்சயம் பிடித்திருக்கும். 538 00:27:50,170 --> 00:27:52,089 யாரும் அவனைப் பற்றி என்னிடம் பேசியதில்லை. 539 00:27:54,007 --> 00:27:55,759 அப்படி பேசினாலும், ஒரே விஷயம் தான். 540 00:28:00,013 --> 00:28:02,891 ஆனால் உனக்கு அவனைப் பற்றி நன்றாக தெரியும், அல்லவா? 541 00:28:03,684 --> 00:28:04,685 மற்றும் நான்... 542 00:28:07,938 --> 00:28:09,898 அவனுக்கு பிடித்த நிறம் எதுவென்று கூட என்னால் சொல்ல முடியாது. 543 00:28:13,318 --> 00:28:14,778 அவனுக்கு மஞ்சள் பிடிக்கும் என நினைக்கிறேன். 544 00:28:16,113 --> 00:28:17,906 - அப்படியா? - ஆமாம். 545 00:28:17,906 --> 00:28:21,410 அது, நல்ல நிறம் தான். 546 00:28:25,080 --> 00:28:28,709 கோல்டன் பற்றி வாழ்நாளில் நான் தெரிந்துக்கொண்டதை விட ஒரே வருடத்தில் நீ அதிகம் தெரிந்திருக்கிறாய். 547 00:28:30,085 --> 00:28:31,086 அப்படி இல்லை. 548 00:28:32,921 --> 00:28:33,922 நான் வந்து... 549 00:28:35,507 --> 00:28:37,968 என்னால் முடியும் போதே நான் முயற்சி செய்திருக்க வேண்டும். 550 00:28:39,469 --> 00:28:40,888 அவனைப் புரிந்துக்கொள்ள தவறிவிட்டேன். 551 00:28:50,189 --> 00:28:51,773 நானும் தான், திரு. கோவாக். 552 00:28:51,773 --> 00:28:52,941 இல்லை, நீ அப்படி இல்லை. 553 00:28:53,442 --> 00:28:54,568 நான் நிறைய பொய் சொல்வேன். 554 00:28:55,819 --> 00:28:57,696 அதுதான் என் அட்டையில் இருந்தது. “பொய் சொல்பவள்.” 555 00:28:57,696 --> 00:28:58,780 என்ன? 556 00:29:00,073 --> 00:29:01,909 நீங்கள் மோசமான அப்பா என நினைக்கிறீர்களா? 557 00:29:03,368 --> 00:29:05,662 நான் அதை விட மோசமான காதலி. 558 00:29:07,247 --> 00:29:08,707 நான் கோல்டனை ஏமாற்றிவிட்டேன். 559 00:29:20,886 --> 00:29:22,763 - மன்னித்துவிடுங்கள். - நீ போக வேண்டும் என நினைக்கிறேன். 560 00:29:25,641 --> 00:29:27,267 என்னை மன்னித்துவிடுங்கள். 561 00:29:41,240 --> 00:29:43,992 நான் அதைப் பற்றி கவலைப்பட மாட்டேன். வெறும் ஏழு சிறிய புள்ளிகள் தான் இருக்கு. 562 00:29:43,992 --> 00:29:47,037 ஏழா? நான் கடைசியாக பார்த்த போது, ஐந்து தானே இருந்தது. 563 00:29:49,581 --> 00:29:52,793 காஸ், ஹேய். நீ நினைப்பது போல கிடையாது. 564 00:29:54,795 --> 00:29:58,674 பிரச்சினை இல்லை என்றால், நான் வீட்டிற்கு போக விரும்புகிறேன். 565 00:29:59,341 --> 00:30:01,510 சரி, கண்டிப்பாக. 566 00:30:02,761 --> 00:30:04,137 மன்னித்துவிடு, ஹவாய். 567 00:30:04,721 --> 00:30:05,973 பரவாயில்லை. 568 00:30:07,140 --> 00:30:10,102 சரி, நாம் ஃபோன் நம்பரை பகிர்ந்துக் கொண்டு, பிறகு சந்திப்போமா? 569 00:30:20,320 --> 00:30:21,822 பரவாயில்லை. 570 00:30:28,328 --> 00:30:29,997 உன்னைப் பற்றி நான் தெரிந்துக்கொள்ள வேண்டும், ஜேக்கப். 571 00:30:32,040 --> 00:30:34,042 இதற்கு மேல் நமக்குள் ரகசியங்கள் வேண்டாம் என நினைக்கிறேன். 572 00:30:36,170 --> 00:30:39,715 ட்ரினா கோல்டனை ஏமாற்றிவிட்டாள் என உனக்குத் தெரியுமா? 573 00:30:47,514 --> 00:30:48,599 தெரியாது. 574 00:30:48,599 --> 00:30:49,808 அவளை வீட்டிற்கு அனுப்பிவிட்டேன். 575 00:30:52,853 --> 00:30:54,646 நீயும் நானும் மட்டும் தான் இருக்கிறோம், அன்பே. 576 00:31:36,313 --> 00:31:38,440 எம். ஓ. வால்ஷ் உருவாக்கிய புத்தகத்தைத் தழுவியது 577 00:32:51,889 --> 00:32:53,891 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்