1 00:00:42,209 --> 00:00:45,212 இந்த ஆள் இறந்துவிட்டானா அல்லது வேறு ஏதாவதா? எனக்குக் குழப்பமாக இருக்கிறது. 2 00:00:45,796 --> 00:00:47,089 அவன் இறந்து விட்டான் என்றால், என்னிடம் சொல்ல வேண்டும் 3 00:00:47,089 --> 00:00:49,174 அங்கே பிணம் இருந்தால் நான் உள்ளே போக மாட்டேன். 4 00:00:49,174 --> 00:00:51,885 பூட்டு மற்றும் லைட் பல்ப் வேலை தான் செய்கிறேன். ரத்தம் சமாச்சாரம் எல்லாம் என் வேலை இல்லை. 5 00:00:51,885 --> 00:00:53,220 அதைத் திறக்க முடியுமா முடியாதா? 6 00:00:53,220 --> 00:00:56,265 முயற்சிக்கிறேன். ஆனால், இந்தச் சாவிகள் பொருந்தவில்லை. 7 00:00:59,810 --> 00:01:01,603 அந்த டிரம்புல் நீதித்துறையில் வேலை பார்க்கும் ஆளா? 8 00:01:01,603 --> 00:01:04,940 - எனக்கு இதற்கு அதிகாரம் இல்லை... - அப்படியானால், எனக்கு வேறு சாவி கொத்து தேவை. 9 00:01:04,940 --> 00:01:06,525 நாம் நாளைக்கு வேண்டுமானால் வரலாம்... 10 00:01:06,525 --> 00:01:08,819 - மன்னிப்பு விடுமுறை தினத்தன்று... - வேறு ஏதாவது வழி இருக்கிறதா? 11 00:01:08,819 --> 00:01:11,071 - இருக்கு, ஆனால், நீதிபதி மெடோஸ்... - ஷெரிஃப். ஹே... 12 00:01:11,071 --> 00:01:13,407 என்ன செய்கிறீர்கள்... பொறுங்கள், என்ன... 13 00:01:17,870 --> 00:01:19,872 ஐ.டி-யின் விநியோகத் துறையினர் மின்சாரத்தைத் துண்டித்திருக்கலாம். 14 00:01:19,872 --> 00:01:22,374 ஆமாம், ஆனால், நெறிமுறைகளின் படி, மின் விநியோகம் இருக்க வேண்டும்... 15 00:01:22,374 --> 00:01:24,668 விநியோகத் துறைக்குப் போய், லைட் மீண்டும் எரியும்படி செய்ய முடியுமா? 16 00:01:24,668 --> 00:01:26,086 - சரி. - அருமை. 17 00:01:26,795 --> 00:01:28,881 இருவரும் சமையல் அறைக்குப் போங்கள். நான் படுக்கை அறைக்குப் போய் சோதிக்கிறேன். 18 00:01:28,881 --> 00:01:31,800 - எதைத் தேடுகிறோம்? - ஏதாவது வித்தியாசமான விஷயம் 19 00:01:31,800 --> 00:01:33,927 கிடைத்தால், மார்னஸை டிரம்புல் ஏன் கொன்றான் என்று கண்டுபிடிக்கலாம். 20 00:01:51,195 --> 00:01:53,697 - நீ இன்னும் உள்ளே போகவில்லையா? - இல்லை. முன் பக்கம் ஏதாவது கிடைத்ததா? 21 00:01:53,697 --> 00:01:54,948 இன்னும் கிடைக்கவில்லை. 22 00:02:08,252 --> 00:02:09,795 இது என்னது? 23 00:02:11,965 --> 00:02:14,092 - உனக்கு என்ன கிடைத்தது? - உண்மையில், எனக்குத் தெரியவில்லை. 24 00:02:15,344 --> 00:02:16,345 ஆனால்... 25 00:02:19,598 --> 00:02:21,099 பழங்கால நினைவுச் சின்னங்களைச் சேகரிக்க பை தேவைப்படும். 26 00:03:42,556 --> 00:03:45,017 {\an8}ஹக் ஹோவே எழுதிய சைலோ என்ற புத்தகத்தைத் தழுவியது 27 00:04:17,423 --> 00:04:18,759 எதைப் பார்த்து சிரிக்கிறாய்? 28 00:04:21,637 --> 00:04:22,638 உன்னைப் பார்த்துத் தான். 29 00:04:23,847 --> 00:04:26,141 உன்னை வினோத ஜார்ஜ் என்று அழைக்கிறார்கள், தெரியுமா? 30 00:04:26,850 --> 00:04:28,936 ஜெனெரேட்டரின் அருகில் அதைக் கிறுக்கி வைத்திருக்கிறார்கள். 31 00:04:28,936 --> 00:04:31,355 - “வினோத ஜார்ஜிடம் ஜாக்கிரதையாக இரு”என இருக்கு. - சரி. முதலாவது... 32 00:04:31,355 --> 00:04:33,273 - “அவன் ரொம்பவே வினோதமானவன்.” - ...வாயை மூடு. 33 00:04:33,774 --> 00:04:36,902 - அனுமதி பெறாமல் ஜெனரேட்டரில் எழுதக்கூடாது. - ஆமாம், உண்மை தான். 34 00:04:36,902 --> 00:04:37,819 அப்புறம், இரண்டாவது, 35 00:04:37,819 --> 00:04:41,323 “வினோதமான கம்ப்யூட்டர் ஆள்” என்று நீ சொல்லியிருந்தால் உன்னை நம்பியிருப்பேன். 36 00:04:41,323 --> 00:04:44,201 உண்மையில், வினோதமான ஜார்ஜ் என்பது உண்மை என்றால் 37 00:04:45,953 --> 00:04:47,204 அவன் வேறு யாராவது இருக்கலாம். 38 00:04:47,871 --> 00:04:51,416 நான் மட்டும் தான் உன்னுடைய தோழியா? அதாவது, கீழ் தளத்தில் நான் மட்டும் தான் உன்னுடைய தோழி, 39 00:04:51,416 --> 00:04:55,087 ஆனால், இந்த ஒட்டு மொத்த சைலோவிலும் நான் மட்டும் தான் உன் தோழியா? 40 00:04:55,087 --> 00:04:56,755 ஏனெனில், அது ரொம்பவே வருத்தப்படக்கூடிய விஷயம். 41 00:04:57,631 --> 00:04:59,883 இல்லை. அது ரொம்பவே சிறப்பான விஷயம். 42 00:05:02,052 --> 00:05:04,012 அதாவது, எனக்கு அப்படி ஒருத்தர் இருந்தால். 43 00:05:09,059 --> 00:05:10,227 என் நட்பைத் தொடர விரும்புகிறாயா? 44 00:05:11,854 --> 00:05:15,232 உன்னுடைய வினோதமான பொம்மைகளுக்காக, நான் சிறைக்கோ அல்லது 45 00:05:15,232 --> 00:05:17,943 சுரங்கங்களுக்கோ அனுப்பப்பட்டால் என்ன ஆகும்? வேண்டாம். 46 00:05:18,443 --> 00:05:21,864 உனக்கு அந்த அரிய டேப் கிடைக்க வேண்டும் என்பதற்காக நாம் ஏற்கனவே விநியோகத்திலிருந்து திருடிவிட்டோம். 47 00:05:21,864 --> 00:05:26,118 இல்லை, சைலோ மற்றும் இயந்திரவியல் துறைக்குத் தேவையான டேப் கிடைக்கும் என்பதால் திருடினோம். 48 00:05:26,118 --> 00:05:29,121 - அப்புறம், சார், நீங்கள் ஒன்றும் செய்யவில்லை. - ஹே. 49 00:05:29,121 --> 00:05:30,664 இல்லை. நீ வரைபடத்தை வரைந்தாய். 50 00:05:31,164 --> 00:05:33,584 அது ஒரு மோசமான வரைபடம். மற்ற எல்லாவற்றையும் நானே தான் செய்தேன், 51 00:05:33,584 --> 00:05:36,753 பன்றி இறைச்சியை நாய்கள் மீது வீசுவது, வெகு வேகமாக ஓடியது உள்பட. 52 00:05:36,753 --> 00:05:38,213 ஆனால் ஒரு டேப்பிற்காக. 53 00:05:39,631 --> 00:05:42,426 ஜார்ஜ், அந்த டேப், உயிர்களைக் காப்பாற்றி இருக்கிறது, சரியா? 54 00:05:43,552 --> 00:05:45,137 ஐ.டி-யின் மோசமான டேப் காப்பாற்றி இருக்காது, 55 00:05:45,137 --> 00:05:47,806 ஆனால் இயந்திரவியல் துறையின் டேப் காப்பாற்றும், அதனால் தான் நான் அதைச் செய்தேன். 56 00:05:47,806 --> 00:05:50,893 எனக்காக நான் இந்த ரிஸ்க்கை எடுக்கவில்லை. 57 00:05:52,936 --> 00:05:54,104 எல்லோருக்காகவும் தான். 58 00:05:54,104 --> 00:05:59,193 ஆனால் இங்கிருக்கும் பொருட்கள் எல்லாம் நாம் ரிஸ்க் எடுத்து 59 00:05:59,193 --> 00:06:01,153 உயிரைப் பணயம் வைக்கும் அளவுக்குத் தகுதி பெற்றவை அல்ல. 60 00:06:01,153 --> 00:06:02,654 குறிப்பாக, அவை என்னவென்று தெரியாத போது. 61 00:06:02,654 --> 00:06:06,658 இந்தப் பொருட்கள் நம் உயிரைப்பணயம் வைக்கும் அளவிற்குத் தகுதி உள்ளவை அல்ல என்றால் 62 00:06:07,659 --> 00:06:10,245 அதை வைத்திருந்தால் மட்டும் நமக்கு ஏன் ஆபத்து வருகிறது? 63 00:06:13,916 --> 00:06:15,250 எனக்குத் தெரியாது. 64 00:06:15,250 --> 00:06:16,335 எனக்கும் தெரியாது. 65 00:06:17,753 --> 00:06:22,716 இந்தப் பொருட்கள் எல்லாம் யாராலோ, எப்பவோ, எதற்காகவோ கருவிகளாகப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். 66 00:06:23,300 --> 00:06:24,635 இவற்றை துப்புகளாகப் பயன்படுத்தப் போகிறேன். 67 00:06:24,635 --> 00:06:26,303 இது முட்டாள்தனமான, ஆபத்தான பொழுது போக்கு. 68 00:06:26,303 --> 00:06:30,140 இந்த எல்லாப் பொருட்களும் சட்டத்திற்குப் புறம்பானவை அல்ல. 69 00:06:30,807 --> 00:06:31,808 சரி. 70 00:06:34,144 --> 00:06:35,354 இது... 71 00:06:36,563 --> 00:06:43,237 ரொம்ப மதிப்பு மிக்கதாகத் தோணாமல் இருக்கலாம், புதுப்பிக்கப்பட்ட திருகுக் கருவி போல 72 00:06:43,237 --> 00:06:48,242 அல்லது நடு தளத்தில் இருந்து வந்த அழகான மலர்கள் மாதிரியோ இல்லாமல் இருக்கலாம். 73 00:06:48,242 --> 00:06:50,619 ஆனால், எனக்கு, இந்த கைக்கடிகாரம்... 74 00:06:53,580 --> 00:06:54,665 இது தான் எல்லாமே. 75 00:06:59,419 --> 00:07:01,129 இதை உனக்குக் கொடுக்க விரும்புகிறேன். 76 00:07:12,140 --> 00:07:14,643 ஜார்ஜ், இது உடைந்திருக்கிறது. 77 00:07:14,643 --> 00:07:18,897 இல்லை, சீரியஸாகச் சொல்கிறேன். இது, பேப்பரை விட மலிவான பேப்பர் வெயிட் மாதிரி இருக்கு. 78 00:07:18,897 --> 00:07:20,315 இது ஒரு அன்பளிப்பு. 79 00:07:23,026 --> 00:07:26,989 லட்சக்கணக்கான பெயர் தெரியாத விஷயங்கள் நிறைந்து கிடக்கும் இந்த உலகத்தில், இந்த கடிகாரம் 80 00:07:26,989 --> 00:07:29,741 இந்த மாதிரியான வினோதமான கலைப்பொருட்கள்... 81 00:07:29,741 --> 00:07:31,451 - ஜார்ஜ். - ...இவையெல்லாம் சைலோ பற்றிய மிக முக்கிய 82 00:07:31,451 --> 00:07:33,161 - கேள்விகளுக்குப் பதில் அளிக்கக்கூடும். - ஜார்ஜ். 83 00:07:33,161 --> 00:07:35,539 சைலோவின் மிக முக்கிய கேள்வி என்னவென்று நீ கேட்கப்போவதில்லை தானே? 84 00:07:35,539 --> 00:07:37,165 தயவுசெய்து, பேசுவதை நிறுத்து. 85 00:07:38,542 --> 00:07:39,877 எல்லாவற்றையும் கெடுக்கும் முன், வாயை மூடு. 86 00:08:18,957 --> 00:08:19,958 மன்னிப்பு விடுமுறை தினம் 87 00:08:19,958 --> 00:08:21,710 {\an8}சமீபத்தில் நடந்த சம்பவங்களையொட்டி, நல்லெண்ணங்களின் அடிப்படையில், 88 00:08:21,710 --> 00:08:23,670 {\an8}தங்களது கடந்த காலக் குறைகளை மறக்குமாறு, குடிமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். 89 00:08:23,670 --> 00:08:24,755 {\an8}நாம் ஒன்றாகச் சேர்ந்தே வாழ்வோம் 90 00:08:33,554 --> 00:08:35,265 பழங்கால நினைவுச் சின்னங்களின் தரவுத் தளம் சட்ட அமலாக்கப் பயன்பாட்டிற்கு மட்டும் 91 00:08:35,265 --> 00:08:36,390 மஞ்சள், பிளாஸ்டிக் 92 00:08:45,526 --> 00:08:46,360 நீலக் கைப்பிடி 93 00:08:47,194 --> 00:08:48,362 முடிவுகள் நிலுவையில் உள்ளன 94 00:08:55,953 --> 00:08:57,621 போதுமான தரவு இல்லை 95 00:08:57,621 --> 00:08:58,914 அடச்சே. 96 00:08:59,748 --> 00:09:01,708 இதை நீதித்துறைக்குக் கொண்டு செல்லவில்லையா? 97 00:09:01,708 --> 00:09:03,126 நீ சீக்கிரமே வேலைக்கு வந்து விட்டாய். 98 00:09:03,126 --> 00:09:04,503 முதல் நாளாக, எனக்கு முன்னால் நீ வந்துவிட்டாய். 99 00:09:05,838 --> 00:09:07,548 எனக்குக் குறிப்பு ஏதும் இருக்கிறதா? 100 00:09:07,548 --> 00:09:09,508 மறுசுழற்சி பகுதியில் இருந்து இதை ஒரு கூலியாள் கொண்டு வந்தார். 101 00:09:12,970 --> 00:09:15,848 சட்டவிரோதமான பழங்கால நினைவுச் சின்னத்தை 12மணி நேரத்திற்கும் மேலாக, 102 00:09:15,848 --> 00:09:17,933 நீதித்துறையிடம் ஒப்படைக்காமல் வைத்திருப்பது கடுமையான குற்றம். 103 00:09:17,933 --> 00:09:19,393 நீ தேடியதைக் கண்டுபிடிக்கவில்லை. 104 00:09:19,393 --> 00:09:20,477 ஷெரிஃபாக இருந்தால் கூட. 105 00:09:22,062 --> 00:09:24,606 - அது சட்டவிரோதமானது என்று எப்படித் தெரியும்? - எனக்குத் தெரியாது என்று தெரியும். 106 00:09:25,190 --> 00:09:29,862 பிரிவு 75ஏ-11: ஷெரிஃபாலோ அல்லது நீதித் துறையினராலோ 107 00:09:29,862 --> 00:09:32,906 பழங்கால நினைவுச் சின்னங்கள் பற்றிய விசாரணை நடத்தப்படலாம். அதாவது அந்த... 108 00:09:32,906 --> 00:09:35,534 நினைவுச் சின்னத்திற்கும், கடுமையான குற்றத்திற்கும் தொடர்பு இருந்தால். 109 00:09:35,534 --> 00:09:37,077 கொலை என்பது சரியான காரணம் என்றே சொல்வேன். 110 00:09:37,077 --> 00:09:40,372 அடுத்த பத்தியைப் படித்தாயா? அதை நீதித்துறையின் ஒப்புதலுடன் மட்டும் தான் செய்யணும். 111 00:09:40,372 --> 00:09:41,874 அப்படியானால்? 112 00:09:41,874 --> 00:09:45,169 நினைவுச் சின்னங்களைத் துப்பறிய வேண்டுமானால், நீ நீதிபதி மெடோஸைப் பார்க்க வேண்டும். 113 00:09:46,086 --> 00:09:49,506 இதைத்தான் நிறைய முறை கேட்கிறேன். உடன்படிக்கையில், “நீதிபதி மெடோஸைப் பார்க்கணும்” என்று எழுதிய 114 00:09:49,506 --> 00:09:51,717 ஒரே பக்கத்தை மட்டும் வைத்து விட்டு, மற்ற பக்கங்களை கிழித்து விடலாமே? 115 00:09:52,676 --> 00:09:53,886 நீ அவரிடம் பேசினாய், இல்லையா? 116 00:09:53,886 --> 00:09:56,388 நான் நீதித்துறையில் இருந்த போது, அந்த அலுவலகத்தின் வழியாகத்தான் செல்வார். 117 00:09:56,388 --> 00:09:58,765 ஆனால் இப்போதெல்லாம், உடன்படிக்கைக்கான போட்டியை ஜெயித்தாலும் 118 00:09:58,765 --> 00:10:00,267 சிம்ஸ் தான் நமக்கு பரிசு தருவார். 119 00:10:00,267 --> 00:10:03,437 உடன்படிக்கையைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கான போட்டி இருக்கிறதா? 120 00:10:03,437 --> 00:10:04,521 நான்கு முறை அதை வென்றிருக்கிறேன். 121 00:10:04,521 --> 00:10:06,940 - மற்ற எவரையும் விட. - கண்டிப்பாக நீ வென்றிருப்பாய். 122 00:10:07,774 --> 00:10:10,485 ஆனால் நான் அடிக்கடி நீதித்துறைக்கு போய் வரும் ஒரு சாதாரண ஆள். 123 00:10:10,485 --> 00:10:11,737 நீதான் ஷெரிஃப். 124 00:10:11,737 --> 00:10:14,281 மெடோஸைச் சந்திக்க விரும்பினால், அது முற்றிலும் வேறு விஷயம். 125 00:10:17,826 --> 00:10:22,623 மன்னிப்பு விடுமுறை தின வாழ்த்துகள். இது ஒற்றுமை, குடும்பம், நண்பர்களுக்கான தினம். 126 00:10:24,082 --> 00:10:25,667 - மன்னிப்பு விடுமுறை தின வாழ்த்துக்கள். - குட் மார்னிங். 127 00:10:27,794 --> 00:10:30,005 - பில்லிங்ஸ். ஷெரிஃப். - சிம்ஸ். 128 00:10:32,424 --> 00:10:33,258 நீதித்துறை 129 00:10:33,258 --> 00:10:34,760 - எல்லாம் எப்படி போகிறது? - சிறப்பு. 130 00:10:35,385 --> 00:10:37,804 - நீதித்துறையில் எல்லாம் எப்படி போகிறது? - எல்லாம் நன்றாகப் போகிறது. 131 00:10:58,492 --> 00:10:59,493 நீதிபதி அவர்களே. 132 00:11:12,130 --> 00:11:14,091 எனக்கு உடம்பு சரியில்லை, சீக்கிரமாக பேசி முடிப்போம். 133 00:11:14,091 --> 00:11:16,510 டிரம்புல் பற்றிய விசாரணைக்காக வந்திருக்கிறேன். 134 00:11:16,510 --> 00:11:18,679 - அது முடிந்துவிட்டது என்று நினைத்தேன். - ஆமாம். 135 00:11:18,679 --> 00:11:22,266 பத்து மணி நேரத்திற்கு முன் துணை அதிகாரி கேரின்ஸுடன், துணை அதிகாரி பில்லிங்ஸ் செய்த 136 00:11:22,266 --> 00:11:25,561 சோதனையின் போது இது கிடைத்தது. 137 00:11:26,144 --> 00:11:27,104 எங்கே? 138 00:11:28,230 --> 00:11:30,649 டிரம்புல்லின் வீட்டில். பாத்ரூமில், சார். 139 00:11:31,567 --> 00:11:33,569 பழங்கால நினைவுச் சின்னங்கள் பற்றிய விசாரணை நடத்தி, 140 00:11:33,569 --> 00:11:36,780 டிரம்புல் போன்ற குற்றவாளிகள், செயல்படுவதற்கு முன்பே 141 00:11:36,780 --> 00:11:38,740 அடையாளம் காண விரும்புகிறேன். 142 00:11:39,825 --> 00:11:43,745 நீதிபதி அவர்களே, உடன்படிக்கை சொல்வதுபடி சீர்குலைக்கும் குற்ற நடவடிக்கைகளின் 143 00:11:43,745 --> 00:11:48,834 - ஆரம்பமாக இருப்பது... - உரிமமில்லாத ஆவணம் மற்றும் நினைவுச் சின்னங்கள். 144 00:11:51,170 --> 00:11:52,713 இந்த பழங்கால நினைவுச் சின்னம், இது என்ன? 145 00:11:52,713 --> 00:11:55,299 தெரியவில்லை. அதனால் தான், அதை விசாரிக்க விரும்புகிறேன். 146 00:11:55,799 --> 00:11:57,259 இது டிரம்புல்லுடையதில்லை. 147 00:11:57,926 --> 00:12:00,470 அது எங்கு கிடைத்திருந்தாலும் எனக்கு கவலையில்லை. இது அவனுடையதல்ல. 148 00:12:01,972 --> 00:12:06,101 கடந்த 140 வருடங்களில் கண்டுபிடிக்கப்பட்ட ஒவ்வொரு நினைவுச் சின்னத்தின் கோப்பும் எங்களிடம் உண்டு. 149 00:12:06,101 --> 00:12:07,936 ஆம், நான் டேட்டாபேஸில் பார்த்தேன், அதில்... 150 00:12:07,936 --> 00:12:11,523 எல்லோரையும் குறித்து “நம்மிடம்” என்று சொல்லவில்லை. நீதித்துறையைக் குறித்து “எங்களிடம்” என்றேன். 151 00:12:12,441 --> 00:12:14,943 எங்களிடம் நீண்ட தகவல் பட்டியல் இருக்கிறது. 152 00:12:15,527 --> 00:12:17,779 உதாரணத்திற்கு, உன் மணிக்கட்டில் நீ கட்டியுள்ள அந்த கைக்கடிகாரம் கூட. 153 00:12:17,779 --> 00:12:21,533 நீதித்துறையில், எங்களுக்குத் தெரியும், எனக்குத் தெரியும், அந்த குறிப்பிட்ட பொருள், 154 00:12:21,533 --> 00:12:23,410 உன்னிடத்தில் இருந்தாலும், 155 00:12:23,410 --> 00:12:27,581 இறந்த ஜார்ஜ் வில்கின்ஸ் பெயரில் தான் அது பதிவாகியிருக்கிறது. 156 00:12:28,498 --> 00:12:30,501 கொலை செய்யப்பட்டதாக நீ சொல்லும் அதே ஆள் தான். 157 00:12:32,961 --> 00:12:34,087 விபத்துகள் நடக்கும். 158 00:12:35,005 --> 00:12:38,217 வில்கின்ஸ் மரணம் அது போன்ற ஒன்று என்று ஷெரிஃப் பெக்கர் புரிய வைத்தார். 159 00:12:38,217 --> 00:12:40,761 அதனால் தான், இந்த விசாரணையை நடத்த விரும்புகிறேன். 160 00:12:40,761 --> 00:12:43,514 அதன் மூலம் உங்கள் பட்டியலில் இல்லாத பொருட்களைப் பற்றி தெரிந்துகொள்ளலாம். 161 00:12:44,389 --> 00:12:47,434 உன் நெருங்கிய நண்பன், டக்ளஸ் டிரம்புல், 162 00:12:47,434 --> 00:12:49,061 - ஒரு கொலைகாரன் என்பதைப் போல. - ஷெரிஃப் நிக்கல்ஸ். 163 00:12:49,061 --> 00:12:51,271 நீதிபதி அவர்களே, நான் பேசலாமா? 164 00:12:51,897 --> 00:12:52,898 பேசலாம். 165 00:12:53,815 --> 00:12:57,152 இதை முடித்துவிடலாம். கூட்டம் வருவதற்குள் நான் வீட்டிற்கு போக விரும்புகிறேன். 166 00:13:00,697 --> 00:13:03,867 பழங்கால நினைவுச் சின்னங்கள் பற்றிய விசாரணை என்பது புத்திசாலித்தனமான நடவடிக்கை. 167 00:13:03,867 --> 00:13:06,036 குறிப்பாக இன்று மன்னிப்பு விடுமுறை தினம் என்பதால், 168 00:13:06,036 --> 00:13:08,205 சட்டச்சிக்கல் இல்லாமல் பொருட்களைத் திரும்பித்தர 169 00:13:08,205 --> 00:13:11,083 மக்கள் விரும்புவார்கள். எனவே, எனக்கு சம்மதம்... 170 00:13:11,083 --> 00:13:13,544 - சரி. - ...உன்னோடு பாலை அழைத்துச் சென்றால் மட்டுமே. 171 00:13:13,544 --> 00:13:17,005 என் மகனைவிட உனக்கு உடன்படிக்கையைப் பற்றி குறைவாகத் தெரிந்திருக்கலாம். 172 00:13:17,005 --> 00:13:20,133 ஒரு பட்டியல் எழுத, உன்னோடு ஒரு நிபுணர் எப்போதும் தேவை. 173 00:13:20,133 --> 00:13:23,679 ஒவ்வொரு குற்றம், ஒவ்வொரு பழங்கால நினைவுச் சின்னம் மற்றும் யாரிடம் என்ன இருக்கிறது என்று. 174 00:13:24,263 --> 00:13:26,014 ஆமாம், சரி. 175 00:13:36,233 --> 00:13:38,861 - என்ன திட்டம்? - நீ திருப்பி போ. ஒரு மணிநேரத்தில் சந்திக்கலாம். 176 00:13:38,861 --> 00:13:41,363 ஷெரிஃப், சிம்ஸ் ஆர்வமாக இருப்பதால், 177 00:13:41,363 --> 00:13:44,783 நீ போகும் இடமெல்லாம் உன்னை நீதித்துறையினர் கண்காணிப்பார்கள். ஒவ்வொரு தளத்திலும். 178 00:13:44,783 --> 00:13:49,037 அவரது ஆட்கள் அல்லது சைலோவின் ரகசிய ஆட்கள். யாராகவும் இருக்கலாம். 179 00:13:49,621 --> 00:13:52,499 பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும், இன்று நான் உன்னோடு தான் இருப்பேன். 180 00:13:53,333 --> 00:13:56,628 நினைவு சின்னங்களை திருடிய ஒருவனைத் தெரியும், எனக்கு கடன்பட்டிருக்கிறான். 181 00:13:56,628 --> 00:13:57,713 நாம் போகலாம். 182 00:14:20,986 --> 00:14:24,156 - அடச்சே. இப்போது யாரைக் கொன்றேன் என வந்தீர்கள்? - நினைவுச் சின்னம் பற்றி ஒரு கேள்வி. 183 00:14:25,240 --> 00:14:26,700 இந்த விலாசத்தில் இருப்பவருக்கா? 184 00:14:28,118 --> 00:14:29,912 வெளியே வருகிறீர்களா, அல்லது நாங்கள்உள்ளே வரட்டுமா? 185 00:14:33,665 --> 00:14:36,293 என்னைப்பற்றி மார்னஸ் என்ன சொன்னான் என்று தெரியாது, நான் எளிமையானவன். 186 00:14:36,293 --> 00:14:40,297 சுவருக்கு வண்ணமடித்து வாழ்கிறேன். சட்ட விரோதமான பழங்கால நினைவுச் சின்னங்கள் இல்லை. 187 00:14:40,297 --> 00:14:42,049 ஆக, சட்டபூர்வமானவற்றிற்கு யாரை சந்திப்பது? 188 00:14:44,468 --> 00:14:45,636 எனக்குத் தெரியாது. 189 00:14:46,762 --> 00:14:48,096 நான் இந்த வேலையைச் செய்வதில்லை. 190 00:14:48,805 --> 00:14:50,265 குறிப்பாக அது போன்றவற்றை. 191 00:14:50,265 --> 00:14:51,391 ஒரு கைக்கடிகாரம்? 192 00:14:52,059 --> 00:14:54,686 - வேலை செய்யும் கைக்கடிகாரம். யார் தான் நீங்கள்? - ஹே. 193 00:14:54,686 --> 00:14:57,356 பழைய அதிகாரிகளுக்குத் தாங்களாகவே அறிமுகம் செய்து கொள்ளும் கண்ணியம் இருந்தது. 194 00:14:57,356 --> 00:14:59,316 நான் துணை அதிகாரி பில்லிங்ஸ். புது துணை ஷெரிஃப். 195 00:14:59,316 --> 00:15:00,234 யாராக இருந்தால் என்ன? 196 00:15:06,240 --> 00:15:08,659 ஷெரிஃப், என்னிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள் எனத் தெரியவில்லை, சரியா? 197 00:15:08,659 --> 00:15:11,745 நான் எதைச் சொன்னாலும் சொல்லாவிட்டாலும், கைது செய்யத்தான் போகிறீர்கள். 198 00:15:11,745 --> 00:15:13,539 இல்லை, மன்னிப்பு விடுமுறை தினத்தன்று அப்படி செய்ய மாட்டேன். 199 00:15:13,539 --> 00:15:14,998 பொய். இப்போது கைது செய்யாவிட்டால், 200 00:15:14,998 --> 00:15:18,877 நீதித்துறை எழுதும் இந்தப் பட்டியலில் என் பெயர் இருக்கும். அப்புறம் என்ன? 201 00:15:18,877 --> 00:15:22,214 ஒரு நாள் திடீரென்று, நான் சட்டத்திற்குட்பட்டு நடக்கிறேன்... 202 00:15:22,214 --> 00:15:24,341 - ஏனென்றால் நீங்கள் எளிமையானவன். - அதே தான். 203 00:15:24,341 --> 00:15:26,760 கதவு தட்டப்படுகிறது. இப்போது என்ன? தெரியாது. 204 00:15:26,760 --> 00:15:29,638 கோடரி வைத்துக் கொண்டு ஒரு ஷெரிஃப் வெளியே நிற்கிறார், 205 00:15:29,638 --> 00:15:31,890 நான் செய்யாததற்கு வீட்டிலிருந்து வெளியேற்றப்படுகிறேன். 206 00:15:31,890 --> 00:15:34,852 - எனவே, இல்லை. தெரியாது. யாரையும் தெரியாது. - என்ன தெரியுமா, கென்னடி? 207 00:15:34,852 --> 00:15:37,145 இந்த ஷெரிஃப் தான், நீங்கள் சிறைக்கு போகாமல் இருக்க ஒரே காரணம். 208 00:15:37,145 --> 00:15:39,147 நீங்கள் ஏற்கனவே வருத்தப்படுகிறீர்கள். 209 00:15:39,147 --> 00:15:42,818 இது உங்களைப்பற்றிய விஷயமல்ல. நாங்கள் பழங்கால நினைவுச் சின்னங்களைத் தேடுகிறோம். 210 00:15:43,402 --> 00:15:49,533 இந்த குறிப்பிட்ட கடிகாரத்தை அணிந்து நினைவுச் சின்னங்களை விசாரணை செய்வது விசித்திரம் தான். 211 00:15:49,533 --> 00:15:52,244 உங்கள் கையில் இருக்கு, ஆதாரப் பையில் இல்லை, 212 00:15:52,244 --> 00:15:54,580 எனவே, இது உங்களுக்கு சொந்தமானது என்று நான் நம்புகிறேன். 213 00:15:54,580 --> 00:15:55,831 என் அனுபவத்தில், 214 00:15:56,498 --> 00:16:00,127 பதவியில் இருக்கும் மக்கள் சொந்தக் காரணங்களுக்காக வேலை செய்தால் 215 00:16:00,127 --> 00:16:02,421 பிறருக்கு காயம் ஏற்படுத்தக்கூடும். 216 00:16:04,298 --> 00:16:07,009 எனவே யாரையாவது அடையாளம் காட்டுகிறீர்களா, அல்லது உங்கள் பெயரை எழுதவா? 217 00:16:09,178 --> 00:16:10,304 உங்கள் விருப்பம். 218 00:16:11,763 --> 00:16:12,931 இது எப்படி இருக்கு? 219 00:16:13,932 --> 00:16:17,686 என்னிடம் அந்த கைக்கடிகாரத்தைக் கொடுங்கள், நான் விற்க முயற்சிக்கிறேன், விற்றால், 220 00:16:17,686 --> 00:16:19,771 நான் யாரிடம் விற்றேன் என்ற பெயரை உங்களுக்குச் சொல்கிறேன். 221 00:16:19,771 --> 00:16:21,106 இது எப்படி என சொல்லுங்கள்? 222 00:16:23,025 --> 00:16:24,610 அடச்சே. ஷெரிஃப். 223 00:16:24,610 --> 00:16:26,153 ஹே. சரி. 224 00:16:26,153 --> 00:16:28,780 நீங்களும், ஹோல்ஸ்டன் ஜூனியரும் இங்கே வருவதை நிறுத்த வேண்டும், சரியா? 225 00:16:28,780 --> 00:16:31,909 உங்கள் வீட்டிற்கு வெளியே நிறைய இடமிருக்கிறது. 226 00:16:31,909 --> 00:16:33,243 இரண்டு படுக்கைகள் போடுவதற்கு ஏற்ற இடம். 227 00:16:33,243 --> 00:16:34,786 - ஆம். - நாம் அங்கே தங்கலாம். 228 00:16:34,786 --> 00:16:36,371 - நாம் அங்கே குடி போகலாம். - தினம்தோறும் வரலாமா? 229 00:16:36,371 --> 00:16:38,540 - தினந்தோறும். - அல்லது அடையாளம் சொல்லுங்கள். 230 00:16:41,877 --> 00:16:46,840 என் வாழ்வாதாரத்தை அழிக்காமல் 231 00:16:46,840 --> 00:16:48,509 ஒரே ஒரு பெயரை மட்டும் தான் சொல்ல முடியும். 232 00:16:48,509 --> 00:16:50,010 - பெயிண்டராக? - இல்லை. 233 00:16:50,719 --> 00:16:55,724 இந்த கேவலத்தால் தன் குடும்பம் பாழாக்கப்பட்ட ஒரு நபராக. 234 00:16:57,559 --> 00:16:58,977 பேனா இருக்கிறதா, திரு. பில்லிங்ஸ்லி? 235 00:17:18,163 --> 00:17:18,997 டிஸ்பென்சர், பொம்மை, ஆரஞ்ச் 236 00:17:19,580 --> 00:17:21,333 பொருள் 1175 - தோற்றம் சைலோவுக்கு-முன் கிடைத்த இடம் - தெரியவில்லை 237 00:17:37,349 --> 00:17:40,727 சைலோவில் பயணம் செய்யுங்கள். இன்று ஒற்றுமை, குடும்பம், நண்பர்களுக்காக. 238 00:17:40,727 --> 00:17:44,857 மன்னிப்பு விடுமுறை தின வாழ்த்துக்கள். 239 00:17:46,441 --> 00:17:48,694 சைலோவில் பயணம் செய்யுங்கள். மன்னிப்பு விடுமுறை தின வாழ்த்துக்கள். 240 00:17:59,538 --> 00:18:01,915 மக்கள் சுவடுகளை விட்டுச் செல்வார்கள். 241 00:18:02,499 --> 00:18:05,586 பல காலமாக இருக்கும், பல மக்களின் சுவடுகள் தான் 242 00:18:06,503 --> 00:18:08,172 வரலாறு. 243 00:18:08,881 --> 00:18:13,343 நான் போட்டிருக்கும் சட்டை தொடங்கி, என் காலணிகள் வரை எல்லாமே. 244 00:18:13,343 --> 00:18:17,931 வேண்டுமானால், அது தைக்கப்பட்ட இடம் அல்லது கடைசியாக யார் அணிந்தார்கள் என்பது வரை 245 00:18:17,931 --> 00:18:20,184 - குறிப்பிட்டு சொல்ல முடியும். - அப்படியா? 246 00:18:20,184 --> 00:18:22,519 - அப்படியேவா? - ஆமாம், ஆம், அப்படியே. 247 00:18:22,519 --> 00:18:25,022 - டீ வேண்டுமா? ஆம். - சரி, கொடு. 248 00:18:26,106 --> 00:18:27,232 மன்னித்துவிடு. நீ சொல்லு. 249 00:18:28,108 --> 00:18:31,111 - ஆச்சரியமாக இருக்கு, தானே? - ஆமாம். மிக ஆச்சரியமாக இருக்கு. 250 00:18:31,695 --> 00:18:34,281 - நீ அதை பாராட்ட மாட்டாயா? - இல்லை, பாராட்டுகிறேன். 251 00:18:40,871 --> 00:18:44,708 சைலோவுக்கு அப்பாற்பட்ட உலகத்தைப் பற்றி நீ எப்போவாவது நினைத்திருக்கிறாயா? 252 00:18:44,708 --> 00:18:47,002 இல்லை. எனக்கு அதற்கெல்லாம் எப்போது நேரமிருந்தது? 253 00:18:47,586 --> 00:18:51,507 இப்போதுகூட, யாராவது ஒரு முட்டாள் தவறான ஆணிகளை இறுக்கிவிடுவானோ, அல்லது அழுத்த வால்வை 254 00:18:51,507 --> 00:18:53,217 தவறாக கணித்துவிடுவானோ என நினைத்து பயப்படுகிறேன். 255 00:18:53,217 --> 00:18:54,676 என் அழகான முகத்தைப் பார்த்தும் 256 00:18:54,676 --> 00:18:56,678 யாரோ முட்டாள் அழுத்த ஆணிகளை இறுக்குவது பற்றி யோசிக்கிறாய். 257 00:18:56,678 --> 00:18:58,639 - அழுத்த வால்வ். - அழுத்த வால்வ். 258 00:18:58,639 --> 00:19:01,099 ஆமாம், உன் முகமும் பார்க்க அப்படித் தான் இருக்கிறது. 259 00:19:02,100 --> 00:19:04,853 இயந்திரவியல் துறையில் உள்ள ஆணும் பெண்ணும் விரும்புவதை போல. 260 00:19:04,853 --> 00:19:06,271 - அழுத்த வால்வ். - அப்படியா? 261 00:19:06,271 --> 00:19:07,231 கண்டிப்பாக. 262 00:19:07,231 --> 00:19:10,067 உலகிற்கு அப்பாலிருக்கும் உலகைப் பற்றி நீ கனவு காணும் போது... 263 00:19:10,067 --> 00:19:12,778 - நீ தான் இந்த இடத்தை எனக்குக் காட்டினாய். - ஆமாம். 264 00:19:13,529 --> 00:19:17,324 ஆனால், நான் கனவு காண்பவர்களை உயிரோடு வைத்திருக்கும் இயந்திரவியல் துறையைச் சேர்ந்தவள். 265 00:19:17,324 --> 00:19:18,784 அப்படியா? 266 00:19:20,244 --> 00:19:21,286 ஆமாம். 267 00:19:22,704 --> 00:19:25,123 நான் தான் எல்லாவற்றையும் வேலை செய்ய வைக்கிறேன். 268 00:19:34,299 --> 00:19:38,011 - இதற்கு நிறைய நேரமாகி இருக்கும். - ஆம். என்னிடம் இல்லாத நேரம். 269 00:19:40,097 --> 00:19:41,098 எனவே... 270 00:19:42,850 --> 00:19:43,851 எதற்காக? 271 00:19:46,353 --> 00:19:48,772 நீ இதைப் பற்றிப் பேசும் போது, 272 00:19:49,898 --> 00:19:54,570 உனக்குள் ஏதோ பிரகாசிக்கிறது, அதை உன் முகத்தில் பார்க்கிறேன். 273 00:19:54,570 --> 00:19:56,947 அதை நிறைய பேர் முகத்தில் பார்க்க முடியாது. 274 00:19:56,947 --> 00:20:02,494 அது எப்படிப்பட்ட உணர்வாக இருந்தாலும், 275 00:20:03,704 --> 00:20:06,623 நீ அதை உணரும் போது, என்னாலும் அதை உணர முடிகிறது. 276 00:20:09,376 --> 00:20:11,920 இங்கே மட்டும் இல்லை. 277 00:20:12,504 --> 00:20:16,133 பிறகும் கூட. 278 00:20:19,678 --> 00:20:20,679 அது... 279 00:20:22,055 --> 00:20:24,683 என்ன சொல்கிறேன் என்றால், உன் கைக்கடிகாரத்தை சுயநலத்திற்காக சரி செய்தேன் 280 00:20:24,683 --> 00:20:29,229 ஏனெனில் நீ அந்த மாதிரி உணரும் போது, என்னுள் ஏற்படும் அந்த உணர்வு எனக்குப் பிடிச்சிருக்கு. 281 00:20:32,608 --> 00:20:34,234 ஹே, அதை எப்படி வேலை செய்ய வைத்தாய்? 282 00:20:35,402 --> 00:20:37,613 சரியான கருவிகளைப் பயன்படுத்திய பின் அது சுலபமாக முடிந்தது. 283 00:20:38,113 --> 00:20:39,865 - நீ கருவிகளை உருவாக்கினாயா? - ஆமாம். 284 00:20:41,867 --> 00:20:43,327 ஜூலியட் நிக்கல்ஸ், 285 00:20:44,703 --> 00:20:48,498 உண்மையில் நீ... 286 00:20:49,208 --> 00:20:50,334 சரி, ஆனால்... 287 00:20:51,502 --> 00:20:52,503 ...ஆச்சரியப்படுத்துகிறாய். 288 00:21:04,223 --> 00:21:05,432 தெரியும். 289 00:21:07,601 --> 00:21:09,019 சீக்கிரம் சரியாகிவிடும், செல்லம். 290 00:21:26,036 --> 00:21:27,037 ரெஜினா ஜாக்சன்? 291 00:21:30,332 --> 00:21:31,333 உள்ளே வாருங்கள். 292 00:21:40,634 --> 00:21:42,719 அதை மறுபடியும் பார்ப்பேன் என நினைக்கவில்லை. 293 00:21:43,470 --> 00:21:44,680 மன்னிக்கவும், என்ன? 294 00:21:45,639 --> 00:21:46,890 அந்தக் கைக்கடிகாரம். 295 00:21:49,726 --> 00:21:50,727 உங்களுக்கு இது தெரியுமா? 296 00:21:51,770 --> 00:21:54,523 நன்றாகத் தெரியும். அது என் காதலனுடையது. 297 00:22:04,157 --> 00:22:06,285 சட்ட விரோதம் 298 00:22:06,785 --> 00:22:07,703 நேர்காணல் குறிப்பு 299 00:22:17,212 --> 00:22:18,297 ஜார்ஜ் வில்கின்ஸ் 300 00:22:18,297 --> 00:22:21,133 தற்போதைய நிலை: இடம் மாற்றப்பட்டது இயந்திரவியல் துறை, கணினி உதவி 301 00:22:23,802 --> 00:22:26,638 சரி, ஜார்ஜ் எப்படியிருக்கிறான்? 302 00:22:29,183 --> 00:22:30,225 இறந்துவிட்டான். 303 00:22:31,560 --> 00:22:33,896 சில மாதங்களுக்கு முன்பு, படிகளில் தவறி விழுந்துவிட்டான். 304 00:22:44,990 --> 00:22:47,951 உங்களில் யாருக்காவது ஜார்ஜைத் தெரியுமா, அல்லது இந்த கைக்கடிகாரத்தை கண்டெடுத்தீர்களா? 305 00:22:49,453 --> 00:22:51,622 இல்லை, ஷெரிஃபாவதற்கு முன் அவனோடு வேலை செய்தேன். 306 00:22:52,539 --> 00:22:54,291 - இயந்திரவியல் துறையிலா? - ஆமாம். 307 00:22:58,962 --> 00:23:01,298 மிஸ். ஜாக்சன், உங்களிடம் பழங்கால நினைவுச் சின்னங்கள் ஏதாவது உள்ளதா? சட்டபூர்வ... 308 00:23:01,298 --> 00:23:03,383 கடைசியாக நான் அவனைப் பார்த்த போது, அங்கு தான் போய்க் கொண்டிருந்தான். 309 00:23:03,383 --> 00:23:04,927 அடுத்த விஷயத்தைத் தேடிச் சென்றான். 310 00:23:05,969 --> 00:23:06,970 அடுத்த ஆளைத் தேடி. 311 00:23:10,015 --> 00:23:13,227 இல்லை. என்னிடம் பழங்கால நினைவுச் சின்னங்கள் எதுவும் இல்லை. 312 00:23:13,227 --> 00:23:17,523 என்னிடமிருந்த, நிறைய பொருட்களை, அவனுக்காக பெற்றேன். 313 00:23:20,150 --> 00:23:21,568 யாராவது என் பெயரைச் சொன்னார்களா? 314 00:23:23,070 --> 00:23:24,488 நிறைய நடக்கும். 315 00:23:25,364 --> 00:23:28,784 நான் வியாபாரி இல்லை. ஜார்ஜுகாக பொருட்கள் வாங்கினேன். 316 00:23:29,993 --> 00:23:34,206 என் குடும்பம் பெரியது. அங்கிள், ஆண்ட், கசின்கள் என நிறைய சொந்தம் உண்டு. 317 00:23:35,332 --> 00:23:39,378 நீதித்துறை கண்காணித்தாலும், அதை வாங்குவது நியாயம் தான் என கண்டுபிடித்தான். 318 00:23:40,212 --> 00:23:43,215 அவனுக்கு யாருமில்லை, எனவே, அவற்றை வாங்க என்னைப் பயன்படுத்தினான். 319 00:23:43,215 --> 00:23:46,260 - எல்லாம் சட்டபூர்வமான பொருட்களா? அல்லது... - உங்கள் உறவு அனுமதிக்கப்பட்டதா? 320 00:23:47,010 --> 00:23:49,638 அனுமதிக்கப்பட்ட உறவை ஜார்ஜ் விரும்புவதில்லை. 321 00:23:50,430 --> 00:23:53,642 வாழ்நாள் முழுவதும் அவனுடன் இருக்க யாரும் விரும்ப மாட்டார்கள் என்று முட்டாளுக்கு கூட புரியும். 322 00:23:56,895 --> 00:24:00,941 சட்டப்பூர்வமாக? இருக்கலாம். யாருக்குத் தெரியும்? 323 00:24:01,525 --> 00:24:02,568 நீயே கேளு. 324 00:24:03,402 --> 00:24:05,612 சட்ட அமலாக்க அமைப்பிற்குப் போய் 325 00:24:05,612 --> 00:24:09,616 என்னிடமிருப்பது சட்டவிரோதமான பொருளா என்று கேட்க வேண்டுமா? 326 00:24:10,284 --> 00:24:11,952 அவர்களுக்கு அதை சுலபமாக்குகிறேன் போல. 327 00:24:11,952 --> 00:24:16,582 இயந்திரவியல் துறைக்கு அவன் சென்ற பிறகு, அவனைப் பார்த்தீர்களா, அல்லது பேசினீர்களா? 328 00:24:17,833 --> 00:24:19,418 நீங்கள் நிறைய கேள்விகள் கேட்கிறீர்கள். 329 00:24:21,336 --> 00:24:22,671 பாருங்கள், ஷெரிஃப், 330 00:24:24,006 --> 00:24:27,467 “முக்கியமான கேள்விகள்” என்று அவன் நினைத்தவற்றை ஆராய ஜார்ஜ் இயந்திரவியல் துறைக்குச் சென்றான். 331 00:24:27,968 --> 00:24:29,261 சட்டவிரோதமான கேள்விகள். 332 00:24:29,261 --> 00:24:32,890 என்னிடமிருந்து அவனுக்குத் தேவையானதை பெற்றான். நான் தேவைப்படவில்லை என்றதும் விலகிப் போனான். 333 00:24:33,807 --> 00:24:38,020 அவனுக்கு உதவும் புதிய உறவைத் தேடி அடி தளத்திற்குப் போயிருப்பான். 334 00:24:40,230 --> 00:24:42,065 எப்படிப்பட்ட சட்ட விரோத கேள்விகளை பற்றி சொல்கிறீர்கள்? 335 00:24:42,065 --> 00:24:44,610 மறுபடியும் மறுபடியும் இதைப் பற்றி நீதித்துறையிடம் பேசியிருக்கிறேன். 336 00:24:45,736 --> 00:24:48,155 நான் சொன்ன அந்த அங்கிள்களும், ஆண்டிகளும் கூஃப்ச் அதையே செய்திருக்கிறார்கள். 337 00:24:49,156 --> 00:24:51,074 ஜார்ஜும், அந்த நினைவுச் சின்னங்களும், எனக்கு பல இழப்புகளை உண்டாக்கின. 338 00:24:51,783 --> 00:24:54,953 அவன் தன் குடும்பத்தை இழந்தான், ஆனால் என்னை என் குடும்பத்திலிருந்து பிரிக்கக் கவலைப்படவில்லை. 339 00:24:58,624 --> 00:25:00,000 அவன் இனிமையாக பேசுவான். 340 00:25:04,129 --> 00:25:07,674 நேரம் ஒதுக்கியதற்கு நன்றி, மிஸ். ஜாக்சன். 341 00:25:07,674 --> 00:25:10,219 - உங்களுக்கு கேள்விகள் இருந்தால், நாங்கள்... - இருக்கு. 342 00:25:15,891 --> 00:25:19,561 உங்களைக் காதலிப்பதாக அவன் சொன்ன போது, அவனை நம்பினீர்களா? 343 00:25:24,942 --> 00:25:25,943 நன்றி. 344 00:25:47,381 --> 00:25:49,216 அந்தப் பெண் பைத்தியம் போல, சரியா? 345 00:25:49,216 --> 00:25:51,301 அவளது வீடு, மறுசுழற்சி பகுதியிலுள்ள குப்பை சேமிக்கும் அறை போல இருக்கு. 346 00:25:51,301 --> 00:25:52,928 அந்த பூனை உணவின் நாற்றம். 347 00:25:53,846 --> 00:25:55,097 நீ நலமா? 348 00:25:55,097 --> 00:25:56,849 ஆம், நலம். 349 00:26:17,119 --> 00:26:17,995 {\an8}உண்மை 350 00:26:19,538 --> 00:26:20,873 {\an8}ஷெரிஃப் துறை ஷெரிஃப் பெக்கர் 351 00:26:30,132 --> 00:26:31,466 எங்களுக்கு இடம் வேண்டும். 352 00:26:45,439 --> 00:26:46,440 வா, நண்பா. 353 00:26:59,077 --> 00:27:01,246 நம்பிக்கைக்குரிய உளவு சொல்பவரோடு ஒரு நேர்காணல் நடந்தது, 354 00:27:01,246 --> 00:27:04,416 அதில் நீ முன்னர் கொண்டு வந்த அந்தப் பழங்கால நினைவுச் சின்னம் 355 00:27:04,416 --> 00:27:06,210 உன்னோடு வேலை பார்த்த 356 00:27:06,210 --> 00:27:09,296 ஜார்ஜ் வில்கின்ஸிடம் சட்டவிரோதமாக இருந்தது என்று தெரிந்தது. 357 00:27:11,381 --> 00:27:12,633 எனக்குப் புரியவில்லை. 358 00:27:12,633 --> 00:27:14,510 நீதித்துறையின் பதிவுகளின் படி, 359 00:27:14,510 --> 00:27:17,679 இறப்பதற்கு முன் வில்கின்ஸின் வீட்டில் ஒரு தேடல் நடந்தது. 360 00:27:18,180 --> 00:27:20,224 அந்தத் தேடலில், எதுவும் கிடைக்கவில்லை. 361 00:27:20,807 --> 00:27:21,808 ஆனால் நேற்றிரவு, 362 00:27:21,808 --> 00:27:25,437 நீ நடத்திய ஒரு தேடலின் விளைவாக வில்கின்ஸின் பழங்கால நினைவுச் சின்னம் 363 00:27:25,938 --> 00:27:28,190 மர்மமாக டிரம்புல்லின் வீட்டில் திடீரென்று தோன்றியது. 364 00:27:28,899 --> 00:27:32,110 டிரம்புல்லின் வீட்டில் பில்லிங்ஸ் என்னிடம் காண்பித்த போது தான், நான் அந்த பழங்கால நினைவுச் சின்னத்தை 365 00:27:32,778 --> 00:27:35,155 - முதலில் பார்த்தேன். - இரு... 366 00:27:35,155 --> 00:27:39,701 சிம்ஸ், ஜார்ஸும், நானும் நண்பர்கள். இந்தக் கைக்கடிகாரத்தைத் தவிர்த்து... 367 00:27:39,701 --> 00:27:40,911 அதைத் தவிர்த்தா? 368 00:27:41,578 --> 00:27:43,455 அவனிடமிருந்து நான் எதுவும் வாங்கவில்லை, 369 00:27:43,956 --> 00:27:46,917 குறிப்பாக இப்படிப்பட்ட ஒரு முட்டாள்தனமான பொருளை. 370 00:27:53,340 --> 00:27:55,217 ஒரு கேள்வி கேட்கணும். 371 00:27:55,217 --> 00:27:56,802 திரு. சிம்ஸிடம். 372 00:27:56,802 --> 00:28:01,139 ஜார்ஜ் வில்கின்ஸின் வீட்டை நீதித்துறையினர் சோதித்த போது, 373 00:28:01,139 --> 00:28:04,726 டிரம்புல் அந்த குழுவில் இருந்தானா? 374 00:28:04,726 --> 00:28:07,980 மேயர், நீதித்துறையின் தேடல் குழுவின் நபர்களின் பெயர்கள் ரகிசயமானவை. 375 00:28:07,980 --> 00:28:09,064 உங்களுக்கு அது தெரியும். 376 00:28:09,064 --> 00:28:11,859 அந்தத் தகவலை எக்காரணத்திற்கும் நான் ஷெரிஃபின் துறைக்கோ 377 00:28:11,859 --> 00:28:14,152 மேயரின் அலுவலகத்திற்கோ தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை. 378 00:28:14,152 --> 00:28:16,238 ஆனால் டிரம்புல் அந்த தேடல் குழுவில் இருந்தால், 379 00:28:17,072 --> 00:28:19,491 அந்த கலைப்பொருள் சாதாரணமானது என்று நினைத்து தன் வீட்டிற்கு 380 00:28:19,491 --> 00:28:23,453 அறியாமல் எடுத்துப் போயிருக்கக்கூடிய சாத்தியம் உண்டா? 381 00:28:23,453 --> 00:28:25,581 சாத்தியமில்லாத ஒரு விஷயத்தைப் பற்றி பேசுகிறீர்கள். 382 00:28:25,581 --> 00:28:29,209 - எனக்கு பேச விருப்பமில்லை. - ஒரு வகையில், அது சாத்தியம் தான். சரியா? 383 00:28:33,213 --> 00:28:37,092 உன் விசாரணையின் போது, டிரம்புல் எதற்காக மார்னஸ் மற்றும் ஜான்ஸை 384 00:28:37,092 --> 00:28:41,096 கொலை செய்ய நினைத்திருப்பான் என்பதை விளக்க ஏதாவது கிடைத்ததா? 385 00:28:42,598 --> 00:28:48,020 - இல்லை. இன்னும் இல்லை. நான்... - இல்லை. எல்லோருக்கும் தெரிந்தவரையில், 386 00:28:48,020 --> 00:28:51,857 சைலோவில் நடந்ததால் ஏற்பட்ட இதயக் கோளாறால் மார்னஸும் ஜான்ஸும் இறந்துவிட்டார்கள். 387 00:28:52,900 --> 00:28:55,027 மேலும் விசாரணை செய்தால் உண்மை வெளியாகும், 388 00:28:55,027 --> 00:28:56,820 அது சீர் குலைக்கக்கூடியதாக இருக்கும். 389 00:28:58,697 --> 00:29:00,449 எல்லோரும் இதை நம்பவில்லை என்றாலும், 390 00:29:00,449 --> 00:29:05,537 சில மர்மங்களைத் தீர்க்காமல் இருப்பது தான் 391 00:29:06,538 --> 00:29:07,789 நல்லது. 392 00:29:09,833 --> 00:29:10,834 திரு. சிம்ஸ். 393 00:29:32,231 --> 00:29:34,608 என்னையும் ஜார்ஜையும் பற்றி அவர்களிடம் சொல்லாததற்கு நன்றி. 394 00:29:35,651 --> 00:29:38,237 நான் கண்டுபிடிப்பதற்காக, அந்த நினைவுச் சின்னத்தை நீதான் அங்கு வைத்தாயா? 395 00:29:41,281 --> 00:29:43,742 உன் முடிவு என்னை சிறைக்கோ அல்லது சுத்தம் செய்யவோ அனுப்பியிருக்கும். 396 00:29:43,742 --> 00:29:45,244 நான் அது நடக்க விட்டிருக்க மாட்டேன். 397 00:29:45,244 --> 00:29:48,413 உன்னிடம் அவர்கள் கேட்ட உடனேயே என் பெயரை நீ சொல்லிவிட்டாய். 398 00:29:48,413 --> 00:29:53,544 ஜூலியட், எனக்கு ஒரு குடும்பம், மனைவி, குழந்தை உண்டு. 399 00:29:55,420 --> 00:29:57,464 உடன்படிக்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் கடைபிடிக்கும் 400 00:29:57,464 --> 00:30:00,300 நீதித்துறைக்கு சாதகமான ஒரு துணை அதிகாரி நம் கூடவே இருப்பது வெறுப்பானது தான். 401 00:30:00,300 --> 00:30:03,136 ஆனால் என்னிடம் நீ நேர்மையாக இருக்க வேண்டும். 402 00:30:03,136 --> 00:30:07,182 உன் உயிர் மட்டுமல்ல, என்னுடையதும் சம்பந்தப்பட்டிருப்பதால், நேர்மையாக இருக்கணும். 403 00:30:08,225 --> 00:30:09,226 முயற்சிக்கிறேன். 404 00:30:10,477 --> 00:30:12,688 - முயற்சிக்கிறாயா? - ஆமாம். அதுதான் என்னால் முடியும். 405 00:30:13,730 --> 00:30:15,524 ஜூலியட், நீ சைலோவின் ஷெரிஃப், 406 00:30:15,524 --> 00:30:17,693 ஆனால் என்னோடு நேர்மையாக இருப்பதாக உறுதி சொல்ல முடியாதா? 407 00:30:17,693 --> 00:30:20,737 அடச்சே, நீயும் ஜார்ஜும் மிகவும் பொருத்தமானவர்கள் போல. 408 00:30:22,739 --> 00:30:24,825 - நேர்மையாக நடந்துகொள்ளணுமா? - ஆமாம். 409 00:30:25,742 --> 00:30:28,328 உன் கைகள் நடுங்குகின்றன. விட்டு விட்டு வலி வருகிறது. 410 00:30:28,328 --> 00:30:29,246 ஷெரிஃப்... 411 00:30:29,246 --> 00:30:31,039 பதற்றத்தில், உன் கைகளை அழுத்தி மூடுகிறாய், 412 00:30:31,039 --> 00:30:32,666 உன் விரல்கள் விழாமல் இருப்பது ஆச்சரியம் தான். 413 00:30:32,666 --> 00:30:33,917 உனக்கு நோய்க்கான அறிகுறி இருக்கு. 414 00:30:35,752 --> 00:30:39,590 அதை மறைக்கிறாய். எனவே, துணை அதிகாரி, உடன்படிக்கையின் படி வாழ்வதால், நீ இப்போது செய்வது, 415 00:30:39,590 --> 00:30:42,342 அதாவது, உன்னையே வெளிப்படுத்தாமல் இருப்பது குற்றம் என உனக்கே தெரிந்திருக்கும். 416 00:30:42,342 --> 00:30:44,178 - தெரியும். - உடன்படிக்கையின் படி, 417 00:30:44,178 --> 00:30:47,097 அதிகாரத்தில் இருக்கும் எந்த தகுதியும் உனக்கு இல்லை, 418 00:30:47,097 --> 00:30:49,349 துப்பாக்கி வைத்துக் கொள்வதற்கு, 419 00:30:49,349 --> 00:30:52,978 குற்றவாளிகளை கைது செய்ய, இந்த துறையில் துணை அதிகாரியாக இருப்பதற்கு கூட. 420 00:30:54,938 --> 00:30:56,481 இதை செய்ய ஒரு வழி இருக்கிறது. 421 00:30:58,150 --> 00:31:00,110 ஆனால், இப்போது நீ செய்வதல்ல அது. 422 00:31:00,819 --> 00:31:02,988 - நான் நேர்மையற்றவள் என்றாய். - நான் அப்படி சொல்லவில்லை. 423 00:31:02,988 --> 00:31:04,364 - இல்லையா? - இல்லை. 424 00:31:04,364 --> 00:31:06,950 உன்னை நேர்மையாக இருக்கச் சொன்னேன், அப்படி இருக்க விருப்பமில்லை என்றால், 425 00:31:06,950 --> 00:31:09,661 என்னை மாட்டி விடுவதற்கு பதில் அதை சொல்லியிருக்கலாமே. 426 00:31:10,537 --> 00:31:14,291 ஒருவருக்கொருவர் உதவியதால் தான் ஹோல்ஸ்டனும், மார்னஸும் ஒரு சிறந்த அணியாக இருந்தனர் என்று 427 00:31:14,291 --> 00:31:16,001 இந்த அலுவலகத்தில் எல்லோரும் சொல்கிறார்கள். 428 00:31:16,001 --> 00:31:17,461 அதற்காக அவர்களுக்கு கிடைத்த பலனைப் பாரு. 429 00:31:22,799 --> 00:31:24,134 குட் நைட், ஷெரிஃப். 430 00:31:30,849 --> 00:31:32,184 அடச்சே. 431 00:31:33,101 --> 00:31:34,770 - ஹே. மன்னிப்பு விடுமுறை தின வாழ்த்துக்கள். - ஹே. 432 00:31:34,770 --> 00:31:36,730 மன்னிப்பு விடுமுறை தின வாழ்த்துக்கள், துணை அதிகாரி. 433 00:32:05,384 --> 00:32:06,635 இன்று நாள் எப்படி இருந்தது? 434 00:32:10,013 --> 00:32:11,014 சற்று மோசமாக. 435 00:32:13,809 --> 00:32:14,977 இன்றிரவு விளக்குகள் இல்லையா? 436 00:32:16,937 --> 00:32:21,608 நான் குழந்தையாக இருந்த போது, என் அம்மா எப்போதும் சொல்வார், 437 00:32:22,609 --> 00:32:26,280 மனதை தளர விடக்கூடாது, நாள் முடியும்போது கூட, ஏனெனில்... 438 00:32:26,780 --> 00:32:30,742 ஒரு முழு நாள் பிரச்சினையை ஒரு புன்னகை மாற்றிவிடும் என்றார். 439 00:32:33,912 --> 00:32:36,248 லூகஸ், உனக்கு ஒரு காதலி கிடையாது. இல்லையா? 440 00:32:38,083 --> 00:32:38,917 நிறைய உண்டு. 441 00:32:38,917 --> 00:32:40,169 ஒருத்தி கிடையாது தானே. 442 00:32:40,169 --> 00:32:41,628 நிறைய உண்டு. 443 00:32:41,628 --> 00:32:46,175 ஒவ்வொரு தளத்திலும், ஒரு பெண் தோழி உண்டு. 444 00:32:49,052 --> 00:32:50,971 இதோ. பார்த்தாயா? 445 00:32:50,971 --> 00:32:52,055 எதைப் பார்க்க வேண்டும்? 446 00:32:52,639 --> 00:32:54,141 சிரிப்பு. என் அம்மா சொன்னது போல. 447 00:32:54,141 --> 00:32:57,144 உன்னோடு அல்ல. உன்னைப் பார்த்து. 448 00:32:58,187 --> 00:32:59,229 எனக்கு மகிழ்ச்சி. 449 00:33:02,941 --> 00:33:05,277 இன்றிரவு உன் ஸ்லேட் உன்னிடமில்லை. 450 00:33:05,777 --> 00:33:08,280 என் தளத்தில் இருந்த கேன்டீன் ஊழியர் ஒருவர் 451 00:33:08,280 --> 00:33:10,490 இன்று மேகமூட்டமாக இருக்கும் என்று சொன்னார், எனவே... 452 00:33:10,490 --> 00:33:12,117 இருந்தாலும் மேலே வந்தாயா? 453 00:33:12,993 --> 00:33:15,746 ஆம், உன்னைப் பார்க்க வந்தேன். 454 00:33:19,208 --> 00:33:21,543 அடடா, இது மோசம். 455 00:33:21,543 --> 00:33:23,754 - ஐயோ. - கடலைப் போட அது நல்ல வார்த்தை. 456 00:33:23,754 --> 00:33:26,006 இதை விட மோசமாகாது என்று நினைத்தேன், நீ ஒரு வழி கண்டுபிடித்தாய். 457 00:33:26,006 --> 00:33:28,675 சரி, நீ, சிரித்துக் கொண்டிருக்கிறாய், பரவாயில்லை. 458 00:33:28,675 --> 00:33:30,928 சரி, நான்... கவனமாக இரு. 459 00:33:32,054 --> 00:33:34,056 நாளை சந்திக்கலாமா, ஷெரிஃப்? 460 00:33:48,362 --> 00:33:49,363 அன்பே? 461 00:33:50,447 --> 00:33:52,074 யார் வந்திருப்பது? 462 00:33:55,369 --> 00:33:56,578 அடடே. 463 00:33:58,163 --> 00:33:59,122 ஆம். 464 00:34:00,207 --> 00:34:01,208 ஆம். 465 00:34:06,964 --> 00:34:08,465 - ஹாய். - ஹே. 466 00:34:13,469 --> 00:34:14,471 உன்னைப் பாரேன். 467 00:34:17,056 --> 00:34:20,268 நாள் எப்படியிருந்தது? அப்பா உன்னை நேசிக்கிறேன். 468 00:34:20,268 --> 00:34:22,521 நீங்கள் நலமா? உங்கள் கைகளைப் பாருங்கள். 469 00:34:22,521 --> 00:34:24,940 - ஆம், நலம். - உட்காருங்கள். 470 00:34:26,775 --> 00:34:28,735 - அன்பே, உட்காருங்கள். - சரி. 471 00:34:31,112 --> 00:34:32,114 சரி. 472 00:34:33,824 --> 00:34:36,743 சட்டையைக் கழற்றுங்கள். நான் கொடுத்த ஜிஞ்சர் ரூட் சாப்பிட்டீர்களா? 473 00:34:38,286 --> 00:34:39,454 சாப்பிட முடியவில்லை. 474 00:34:41,123 --> 00:34:42,623 இன்று முழுவதும் நான் தனியாக இல்லை. 475 00:34:43,208 --> 00:34:44,793 அவளோடு நாள் முழுவதும் இருந்தீர்களா? 476 00:34:46,712 --> 00:34:47,920 ஒருவழியாக உங்களை நம்புகிறாளா? 477 00:34:49,715 --> 00:34:51,842 அவள் மற்றவர்களை நம்பும் வகையறா இல்லை. 478 00:34:52,509 --> 00:34:55,637 மாறுவாள். உங்களோடிருப்பது அவளுக்கு பெருமை. 479 00:35:20,162 --> 00:35:22,706 அன்பே, அது நடந்துவிட்டதா? 480 00:35:23,373 --> 00:35:24,458 என்னது? 481 00:35:25,959 --> 00:35:27,419 கிளேரிடம் ஏதாவது அறிகுறியைப் பார்த்தாயா? 482 00:35:28,504 --> 00:35:30,214 அது அப்படி வேலை செய்யாது. 483 00:35:31,131 --> 00:35:33,467 உங்களுக்கிருப்பதால் அவளுக்கும் இருக்கும் என்று அர்த்தமில்லை. 484 00:35:34,510 --> 00:35:35,552 ஆனால் எனக்கு கவலையாக இருக்கு. 485 00:35:36,845 --> 00:35:37,846 புரிகிறது. 486 00:35:40,974 --> 00:35:45,312 இப்போது, நீங்கள் தூங்குவதற்காக உங்களைக் கொஞ்சம் 487 00:35:46,605 --> 00:35:48,232 நன்றாக உணரச் செய்வது பற்றி யோசிக்கலாம். 488 00:35:56,031 --> 00:35:57,032 காத். 489 00:35:57,658 --> 00:36:00,577 - அன்பே, நீங்கள் ஒன்றும்... - கிளேர் மற்றும் உனக்கு நன்றிக்கடன்பட்டிருக்கிறேன். 490 00:36:03,747 --> 00:36:07,251 சைலோவில் தனியாக வாழும் வாழ்க்கையைக் கற்பனை கூட செய்ய முடியாது. 491 00:36:35,904 --> 00:36:36,905 ஜார்ஜ்? 492 00:36:38,866 --> 00:36:40,534 அந்த முக்கியமான கேள்வி என்னது? 493 00:36:43,036 --> 00:36:44,413 நிறைய உண்டு. 494 00:36:48,208 --> 00:36:50,460 வெளியே என்ன இருக்கிறது? 495 00:36:50,460 --> 00:36:54,798 சென்சரில் நாம் பார்ப்பதைக் கடந்து வேறு என்ன இருக்கிறது? 496 00:36:57,092 --> 00:36:58,552 நாம் ஏன் இங்கு இருக்கிறோம்? 497 00:36:59,261 --> 00:37:01,805 நாம் எவ்வளவு காலமாக இருக்கிறோம்? 498 00:37:04,016 --> 00:37:06,310 எவ்வளவு காலம் பாக்கியிருக்கிறது? 499 00:37:10,063 --> 00:37:12,107 ஆனால் மிகவும் முக்கியமான கேள்வி என்ன? 500 00:37:18,864 --> 00:37:22,284 உண்மை என்று நாம் நினைத்த எல்லாமே, 501 00:37:22,284 --> 00:37:26,205 நாம் நேசிப்பவர்கள் நம்மிடம் சொன்ன விஷயம் எல்லாமே... 502 00:37:28,540 --> 00:37:34,087 ஒரு பெரிய பொய்யாக இருந்தால்? 503 00:38:09,581 --> 00:38:10,582 வாக்? 504 00:38:13,126 --> 00:38:14,127 வாக்? 505 00:38:19,341 --> 00:38:21,552 ஹே, இது லேட். 506 00:38:22,636 --> 00:38:24,012 ஆமாம், ரொம்ப அமைதியாக இருக்கு. 507 00:38:27,558 --> 00:38:28,934 வீட்டிற்குத் திரும்பும் நேரம். 508 00:38:32,354 --> 00:38:33,355 அப்படியா? 509 00:38:35,065 --> 00:38:38,652 ஆமாம். காலையில், நீங்கள் சொன்னதை செய்யப் போகிறேன். 510 00:38:39,403 --> 00:38:41,572 பேட்ஜை கொடுத்து விட்டு, ராஜினாமா செய்யப் போகிறேன். 511 00:38:44,658 --> 00:38:47,244 என்ன நடந்தது என்று கண்டுபிடித்துவிட்டாயா? 512 00:38:50,163 --> 00:38:51,832 இல்லை, அதைப்பற்றி கவலையில்லை. 513 00:38:54,001 --> 00:38:57,546 யாருக்காக நான் இதைச் செய்கிறேனோ, அவன் இதற்குத் தகுதியானவனே இல்லை, எனவே... 514 00:38:59,548 --> 00:39:02,509 அவனுக்காக இங்கிருந்து மேல் தளத்திற்குப் போனாயா 515 00:39:02,509 --> 00:39:05,637 அல்லது அது சரியானது என்பதாலா? 516 00:39:06,930 --> 00:39:10,392 ஐயோ, அவன் இறந்துவிட்டான். அவன் உன்னை மேலே போக சொல்லவில்லை. 517 00:39:14,271 --> 00:39:15,689 இது... நேர விரயம் தான். 518 00:39:16,565 --> 00:39:17,566 நேரமா? 519 00:39:19,151 --> 00:39:21,278 உனக்கு நேரம் பற்றி எதுவும் தெரியாது. 520 00:39:22,112 --> 00:39:23,614 தெரியும் என நினைக்கிறாய், ஆனால் தெரியாது. 521 00:39:24,740 --> 00:39:27,409 ஏனென்றால், நீ கடந்து வந்ததை விட, உனக்கு முன்னே அதிகம் இருக்கிறது. 522 00:39:28,410 --> 00:39:30,913 உன்னைப் பொறுத்த வரை, நேரம் என்பது ஒரு கருத்து தான். 523 00:39:30,913 --> 00:39:37,127 எனக்கோ, நினைவுகளோடு, மூடிய கதவின் பின்னால் கழித்த வருடங்கள் அவை. 524 00:39:37,127 --> 00:39:39,963 உன் நண்பர்களும், அன்பானவர்களும் அங்கே வெளியே, 525 00:39:40,714 --> 00:39:41,965 எதிர் பக்கத்தில் இருக்கிறார்கள். 526 00:39:43,550 --> 00:39:45,177 நீ என்னிடம் நேரம் பற்றி பேசலாம், 527 00:39:45,177 --> 00:39:47,596 உன்னால் கதவை விட்டு வெளியேற முடியவில்லை என்ற நிலை வரும் பொழுது. 528 00:39:50,516 --> 00:39:52,518 நொடிகள் வருடங்களாக மாறும் பொழுது. 529 00:39:55,020 --> 00:39:57,105 அவன் நான் நினைத்தது போல் இல்லை. 530 00:39:58,941 --> 00:40:00,734 நீ எப்படிப்பட்டவள்? 531 00:40:02,694 --> 00:40:04,321 நீ நேசித்தவன் கொலை செய்யப்பட்டான், 532 00:40:04,321 --> 00:40:09,535 ஆனால், அது ஏன் என்று கண்டுபிடிப்பது நேர விரயம் என்று நினைக்கிறாயா? 533 00:40:15,207 --> 00:40:16,875 பாரு, என்ன நடந்ததென்று எனக்குத் தெரியாது, 534 00:40:16,875 --> 00:40:20,212 இங்கிருந்து கிளம்பிய போது, அன்பு உன்னை சரியானதை செய்ய வைத்தது. 535 00:40:21,046 --> 00:40:24,007 ஆனால், இப்போது கோபம் அதை கைவிட வைக்கிறதா? 536 00:40:25,509 --> 00:40:27,553 பயம் எனக்கு இதைத்தான் செய்தது. 537 00:40:29,763 --> 00:40:31,390 அது தான் நேர விரயம். 538 00:40:37,062 --> 00:40:39,356 எப்போது வேண்டுமானாலும் நீ இங்கே வந்து என்னோடு சேர்ந்து கொள்ளலாம். 539 00:40:41,775 --> 00:40:43,402 அல்லது நீ இருக்குமிடத்திலேயே இருந்து, 540 00:40:44,862 --> 00:40:51,118 உனக்கு என்ன பிரச்சினை இருந்தாலும் அதை விட்டுவிட்டு, போன காரியத்தை முடி. 541 00:40:51,869 --> 00:40:52,870 முடிவு உன் கையில். 542 00:41:39,666 --> 00:41:41,752 இந்த முறை நீ என்னிடம் உண்மையைப் பேச வேண்டும். 543 00:41:41,752 --> 00:41:42,836 முன்பு நான் சொன்னது மட்டும் என்ன? 544 00:41:42,836 --> 00:41:45,881 நீதான் அந்த நம்பிக்கைக்குரிய உளவு சொல்பவள், ஜார்ஜை காட்டிக் கொடுத்தவள். 545 00:41:45,881 --> 00:41:48,717 நீதான் நீதித்துறையிடம் ஹார்ட் டிரைவ் பற்றி சொன்னாய். 546 00:41:48,717 --> 00:41:50,969 உன்னால் தான் ஜார்ஜ் இறந்துவிட்டான். ரெஜினா! 547 00:41:52,471 --> 00:41:54,348 - ஒரு நொடி அவகாசம் கொடு. - ஒரு நொடியா? 548 00:41:55,807 --> 00:41:56,642 என் வீட்டிற்கு வந்து, 549 00:41:56,642 --> 00:41:59,645 - நான் துரோகம் செய்ததாக குற்றம் சாட்டுகிறாய். - நீ நீதித்துறையிடம் ஜார்ஜைப் பற்றி சொன்னாய். 550 00:42:00,229 --> 00:42:02,231 - இல்லை, அவர்களிடமில்லை. - இல்லையா? 551 00:42:02,231 --> 00:42:04,900 நீதித்துறையினர் பகலில் வருவார்கள். சுலபமான கேள்விகள் கேட்பார்கள். 552 00:42:04,900 --> 00:42:07,736 ஆனால், எல்லாம் தெரிந்த அந்த மனிதன், இரவில் தான் வருவான். 553 00:42:09,196 --> 00:42:10,948 என்ன? எதைப் பற்றி பேசுகிறாய்... 554 00:42:19,540 --> 00:42:21,875 ஒருநாள் இரவு, நான் விழித்த போது, என் படுக்கை அறையில் ஒருவன் இருந்தான். 555 00:42:21,875 --> 00:42:23,877 என்னால் எதையும் பார்க்க முடியவில்லை. விளக்கு எரியவில்லை. 556 00:42:23,877 --> 00:42:25,921 என்னை நகர வேண்டாம் என்றான். 557 00:42:25,921 --> 00:42:27,506 எல்லாவற்றையும் அவனிடம் சொல்லச் சொன்னான், 558 00:42:27,506 --> 00:42:30,884 - எல்லோரையும் காட்டிக் கொடுக்க, ஜார்ஜை மட்டுமல்ல. - ரெஜினா, நீ என்ன... 559 00:42:30,884 --> 00:42:33,887 நான் பதில் சொல்லாத ஒவ்வொரு கேள்விக்கும், எனக்கு அன்பான இருவரை கொல்லுவதாக மிரட்டுவான். 560 00:42:33,887 --> 00:42:38,392 நான் நேசித்த இருவர், என் நண்பர்கள், குடும்பம். 561 00:42:39,560 --> 00:42:40,894 இந்த வீட்டை விட்டு நான் போனால், 562 00:42:40,894 --> 00:42:43,146 இரவில் என் கட்டிலுக்கருகில் இருட்டில் தோன்றி, 563 00:42:43,146 --> 00:42:46,483 அன்று நான் பேசிய அனைவரின் பெயர்களையும் அவன் பட்டியலிட்டுச் சொல்வான். 564 00:42:46,984 --> 00:42:48,402 நான் பேசிய அனைவரின் பெயர்களையும். 565 00:42:49,319 --> 00:42:50,737 என்னைப் பார்க்க விருந்தினர் வந்தால்... 566 00:42:52,197 --> 00:42:56,076 சத்தத்தை தடுக்க இவற்றை வைப்பேன். எப்படி வேலை செய்யும் என்று தெரியவில்லை. 567 00:42:56,785 --> 00:42:59,204 - இது இங்கிருந்தாலும், அவன் எல்லாவற்றையும் கேட்பான். - யார் அந்த “அவன்?” 568 00:42:59,204 --> 00:43:00,873 ரெஜினா, யாரைப் பற்றி பேசுகிறாய்? 569 00:43:00,873 --> 00:43:04,626 உன்னிடம் வர அவர்களுக்குத் தெரியும். உன் பயங்கள் பற்றி தெரியும். 570 00:43:06,920 --> 00:43:07,921 என் அம்மா... 571 00:43:10,549 --> 00:43:14,303 நான் கொடுக்கும் ஒவ்வொரு பெயருக்கும் ஒருநாள் குறைவாக சுரங்கத்தில் இருப்பாள். 572 00:43:15,012 --> 00:43:18,974 ஆமாம், எனக்குத் தெரிந்த பழங்கால நினைவுச் சின்ன வியாபாரி அனைவரின் பெயர்களையும் சொன்னேன். 573 00:43:23,020 --> 00:43:26,732 நீதித்துறையிடம் ஏற்கனவே இருக்கிறது என தெரிந்ததால் தான், கென்னடி உன் பெயரைச் சொல்லியிருக்கிறான். 574 00:43:29,067 --> 00:43:31,361 இப்போது அவர்களுக்கு தெரிந்ததால், இங்கு வருவதைத் தவிர்ப்பார்கள். 575 00:43:31,361 --> 00:43:34,489 - நீ ஜார்ஜைப் பற்றி கவலைப்பட்டிருந்தால்... - அவன் தன்னைப் பற்றி மட்டும் கவலைப்பட்டான். 576 00:43:34,489 --> 00:43:37,659 ஹே, நீ அவன் பெயரைக் கொடுத்ததால் தான் ஜார்ஜ் இறந்துவிட்டான். 577 00:43:37,659 --> 00:43:40,454 ஹார்ட் டிரைவை கொடுக்காததால் தான் அவன் இறந்தான். 578 00:43:40,454 --> 00:43:42,247 அந்த நாசமாய் போன ஹார்ட் டிரைவ். 579 00:43:43,415 --> 00:43:45,834 - ரெஜினா, ஹார்ட் டிரைவில் என்ன இருந்தது? - எதுவும் கேட்காதே. 580 00:43:46,960 --> 00:43:48,712 டிரைவில் என்ன இருக்கிறது? 581 00:43:51,798 --> 00:43:52,799 நான் பார்த்ததே இல்லை. 582 00:44:04,311 --> 00:44:06,021 அவன் என்னைப் பற்றி கொஞ்சம் கூட கவலைப்படவில்லை. 583 00:44:08,190 --> 00:44:09,775 அதைப் பெற, அவன் என்னைப் பயன்படுத்திக் கொண்டான். 584 00:44:11,276 --> 00:44:12,611 அநேகமாக உனக்கும் அதையே செய்திருப்பான், 585 00:44:12,611 --> 00:44:14,571 தனக்கு வேண்டியதைப் பெற காதலிப்பது போல நடித்திருப்பான். 586 00:44:17,366 --> 00:44:18,534 நான் அதை அவனிடம் கொடுக்கவில்லை. 587 00:44:19,993 --> 00:44:21,787 பிறகு, தன் அம்மாவின் பொருள் ஒன்றைக் கொடுத்தான். 588 00:44:23,330 --> 00:44:24,748 அவங்க ஞாபகமாக அவன் வைத்திருந்த ஒரே பொருள். 589 00:44:26,750 --> 00:44:27,793 உனக்கு என்ன கொடுத்தான்? 590 00:44:31,880 --> 00:44:36,552 இந்த பொருட்கள், இந்த எல்லா... 591 00:44:38,971 --> 00:44:40,222 பொருட்களும். 592 00:44:44,726 --> 00:44:46,770 இவற்றால் தான், என்னிடம் எதுவுமில்லை. 593 00:44:52,442 --> 00:44:53,819 எனக்கென்று யாருமில்லை. 594 00:45:01,243 --> 00:45:04,621 நிச்சயம், அந்த ஹார்ட் டிரைவ் அழிக்கப்பட்டிருக்கும், 595 00:45:04,621 --> 00:45:08,792 எனவே, இனிமேல் அவர்கள் உன்னைத் தொந்தரவு செய்ய மாட்டார்கள். 596 00:45:09,793 --> 00:45:11,211 நானும் தான், எனவே... 597 00:45:24,683 --> 00:45:25,684 ஹே... 598 00:45:28,478 --> 00:45:30,397 ஹார்ட் டிரைவிற்காக ஜார்ஜ் உனக்கு என்ன கொடுத்தான்? 599 00:45:30,397 --> 00:45:32,149 உன்னிடம் ஏதோ கொடுத்தான் என்றாய். 600 00:45:34,526 --> 00:45:36,028 அது என்ன? 601 00:45:36,028 --> 00:45:37,738 எல்லாவற்றையும். 602 00:45:39,948 --> 00:45:41,825 அது இருப்பது அவர்களுக்குத் தெரியாது. 603 00:45:44,286 --> 00:45:46,246 என் இடத்தை நன்கு தேடினார்கள். 604 00:45:46,246 --> 00:45:51,043 என் தரை விரிப்பிற்கு அடியில் பார்த்தார்கள், ஆனால் இதை தூர போட்டு விட்டார்கள். 605 00:46:00,802 --> 00:46:01,803 அது என்ன? 606 00:46:01,803 --> 00:46:07,142 ஜார்ஜின் அத்தை குளோரியா, அவனுக்குக் கொடுத்த அவனது அம்மாவின் அன்பளிப்பு இது. 607 00:46:07,142 --> 00:46:10,145 இது பல தலைமுறைகளாக பாதுகாக்கப்பட்டு, கொடுக்கப்பட்டுள்ளது. 608 00:46:10,145 --> 00:46:12,523 இது கிளர்ச்சிக்கு முன்னரா? 609 00:46:13,315 --> 00:46:17,528 சைலோ உருவாதற்கே முன்னர். பொய் சொல்ல ஒரு காரணம் இருந்ததற்கு முன்னர். 610 00:46:25,410 --> 00:46:28,747 நீ இதை பார்க்கும் போது, என்ன பார்க்கிறாய் என உரக்கப் படிக்காதே. 611 00:46:29,414 --> 00:46:30,624 அவர்களைக் கேட்க விடாதே. 612 00:46:32,459 --> 00:46:35,087 இதனால் நீ கொல்லப்படலாம். 613 00:47:12,332 --> 00:47:14,459 {\an8}ஜார்ஜியாவில் அற்புதமான சாகசங்கள் குழந்தைகளுக்கான பயண வழிகாட்டி 614 00:47:22,259 --> 00:47:24,261 குளோரியா - ஆன்னி - ஜார்ஜ் 615 00:47:47,618 --> 00:47:49,620 {\an8}சாட்டாஹூச்சி தேசிய காடு நான்கு அற்புதமான விரைவான உண்மைகள் 616 00:49:12,995 --> 00:49:14,413 நீ போய் அவரை எழுப்பு. 617 00:49:15,998 --> 00:49:18,166 ஆனால் இது நள்ளிரவு. 618 00:49:18,166 --> 00:49:20,919 தெரியும், அவர் இதைப் பார்க்க வேண்டும். 619 00:49:22,796 --> 00:49:23,797 இப்போதே. 620 00:50:29,696 --> 00:50:31,698 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்