1 00:00:11,178 --> 00:00:12,888 நீங்களும் சந்திரனில் வாழலாம்! பிரைட்சைட் லூனார் ரெசிடென்ஸெஸ் 2 00:00:12,888 --> 00:00:15,265 சந்திரனில் இறங்கிய பிறகே உங்கள் பிரகாசமான எதிர்காலம் தொடங்கும் என்றில்லை, 3 00:00:15,265 --> 00:00:19,645 நீங்கள் அதி-நவீனமான எங்கள் பிரைட்சைடர் ராக்கெட்டில் நீங்கள் காலடி எடுத்து வைக்கும்போதே அது தொடங்கும். 4 00:00:19,645 --> 00:00:24,191 அந்த விமானம் தான் உங்களை பிரைட்சைட் லூனார் ரெசிடென்ஸெஸுக்கு அழைத்துச் செல்லும். 5 00:00:24,191 --> 00:00:27,778 அதோடு, மூன்று நாட்கள் பிரத்தியேக பிரைட்சைடர் ராக்கெட்டில் பயணம் என்றால் 6 00:00:27,778 --> 00:00:34,076 மூன்று நாட்கள் ஐந்து-நட்சத்திர உணவுடன், சொகுசான வசதிகள் நிறைந்த பயணம். 7 00:00:34,076 --> 00:00:36,912 மார்லீன், இன்று இரவு என்ன நடக்குது? 8 00:00:39,248 --> 00:00:42,209 இது தான் விண்வெளியில் வீட்டுச் சாப்பாடுங்குறது. 9 00:00:42,835 --> 00:00:46,672 அதோடு ஷானா தன் சீட்டிங் பாடை 10 00:00:46,672 --> 00:00:49,508 தான் ஓய்வெடுக்க, ஒரு சொகுசான, அகலமான உறங்கும் இடமாக 11 00:00:49,508 --> 00:00:50,717 மாற்றி இருக்கிறார். 12 00:00:50,717 --> 00:00:54,513 இல்ல, ஒருவேளை, எனக்குத் தெரியாது, பிரைட்சைடின் பிரத்தியேக லூனார் டெலிவிஷனில், இரண்டு 13 00:00:54,513 --> 00:00:57,891 ஸ்பேஸ் ஷெரீஃபின் தொடர்களைப் பார்க்கவிருக்கலாம். 14 00:00:59,017 --> 00:01:00,686 பிரைட்சைட் லூனார் ரெசிடென்ஸெஸ் உடனே அழைக்கவும் 15 00:01:00,686 --> 00:01:03,230 இன்னும் ஒரு விஷயம், நிச்சயமாக நீங்கள் சந்திரனுக்குப் போகும்போது, 16 00:01:03,230 --> 00:01:04,897 அது எப்போதும் ஐந்து மணியாகத் தான் இருக்கும். 17 00:01:09,027 --> 00:01:10,654 எப்போதுமே எங்கள் செலவில் தான். 18 00:01:17,077 --> 00:01:18,287 அட்டகாசமா இருக்கு. 19 00:01:20,163 --> 00:01:22,416 எங்களுடைய இந்த உற்சாகமளிக்கும் வாய்ப்பைப் பற்றி யோசிக்கும் வேளையிலோ, அல்லது 20 00:01:22,416 --> 00:01:24,459 எங்கள் அடுத்த லான்ச்சுக்கு காத்திருக்கும் வேளையிலோ, 21 00:01:24,459 --> 00:01:29,173 இங்குள்ள விஸ்டாவில்லிலேயே, எங்கள் அருமையான, புதிய லான்ச்சு களத்தில், பிரைட்சைடர் ராக்கெட்டை 22 00:01:29,173 --> 00:01:30,924 நீங்கள் வந்து பார்க்கலாம். 23 00:01:31,425 --> 00:01:35,137 ஆம், எங்கள் பிரைட்சைட் நிறுவனத்துக்கு இது ஒரு உற்சாகமான காலகட்டம், 24 00:01:35,137 --> 00:01:39,516 அதோடு, உங்கள் பிரகாசமான எதிர்காலத்தை நீங்கள் இன்றிலிருந்தே வாழ்வதைக் காண ஆவலாக உள்ளோம். 25 00:01:41,393 --> 00:01:43,395 {\an8}விற்பனைக்கு 26 00:02:47,167 --> 00:02:48,335 அதுல என்ன பார்த்துட்டு இருக்க? 27 00:02:50,504 --> 00:02:51,547 இதோ. 28 00:02:52,840 --> 00:02:56,468 அது சீ ஆஃப் செரீனிட்டியிலிருந்தது கிடைத்தது. 29 00:02:56,468 --> 00:03:00,389 243000 மையில்களுக்கு அப்பாலிருந்து வந்தது. 30 00:03:00,389 --> 00:03:02,641 நீ என்ன செய்திருப்ப? அதை ஒரு பார்க்கிங் இடத்திலிருந்து பொறுக்கினாயா? 31 00:03:03,267 --> 00:03:04,476 நீ தெரிந்துக்கொள்ள விரும்புலையா? 32 00:03:05,060 --> 00:03:08,939 ஒரு இசை நிபுணனும் கேவலமான ஒரு கூழாங்கல்லும். 33 00:03:09,523 --> 00:03:12,150 அது தான் சிறந்த அமெரிக்க வணிகம். 34 00:03:14,987 --> 00:03:18,031 அட மனிதா. உனக்கு அதெல்லாம் புரியலை, இல்லையா? 35 00:03:18,031 --> 00:03:20,158 இந்த விஷயம் எவ்வளவு பெரியது தெரியுமா. 36 00:03:20,158 --> 00:03:23,912 எங்க அம்மாவை அந்த ஹோமிலிருந்து மாற்றி, அவங்க வசிக்க, சொந்தமா ஒரு வீடு வாங்கினா போதும். 37 00:03:24,997 --> 00:03:27,291 அப்போ சரி, வெளியே பாரு. 38 00:03:30,794 --> 00:03:31,879 அவங்க எரிபொருள் போடுறாங்க. 39 00:03:36,633 --> 00:03:40,262 ஆறு வாரங்கள் ஆயிடுச்சு. முதலீட்டாளர்கள் தாமதத்தைப் பார்த்து சலிச்சுட்டாங்க. 40 00:03:40,262 --> 00:03:44,391 எனவே, நான் ஒரு லான்ச்சை அறிவிச்சுட்டேன். இந்த வாரமே. 41 00:03:45,767 --> 00:03:47,144 பொறு. 42 00:03:47,853 --> 00:03:49,646 நாம மாதங்கள் கழிச்சுதான்னு ஒத்துக்கிட்டோமே. 43 00:03:49,646 --> 00:03:53,358 அவங்க இப்போ ஆர்வமா பார்க்குறாங்க. அவங்களுக்கு இன்னும் ஆசையை உருவாக்கணும். 44 00:03:53,358 --> 00:03:57,696 எனவே சில நல்ல படங்களை மட்டும் அனுப்பி வை. அவங்க காத்துக்கிட்டு இருப்பதால இன்னும் கேட்பாங்க. 45 00:03:58,405 --> 00:03:59,406 ஜாக். 46 00:03:59,948 --> 00:04:05,120 உலகமே ஏமாந்தவங்களோட, தவறான முறையில செலவாக்கிய பணத்துல ஓடுதுன்னு நமக்குத் தெரியும். 47 00:04:05,913 --> 00:04:08,999 அதனால தான் நாம சேர்ந்து சந்தோஷமா இருக்க முடிஞ்சதுன்னு நினைச்சேன். 48 00:04:10,375 --> 00:04:14,254 அப்புறம், அவங்க இங்கே கீழே வந்து பின்னர்? 49 00:04:14,254 --> 00:04:17,173 அவங்க விமானத்தைப் பிடிச்சு இங்கே திரும்பி 50 00:04:17,173 --> 00:04:19,091 வந்து சேருவதுக்குள்ள மாதங்களாகிடும். 51 00:04:21,803 --> 00:04:23,889 அவங்க உண்மையை எல்லோரிடமும் சொன்னதுக்கு அப்புறம்? 52 00:04:23,889 --> 00:04:25,557 அதுக்குள்ள நாம பணத்தைச் சுருட்டிக்கிட்டு 53 00:04:25,557 --> 00:04:29,311 வக்கீல்களை வச்சு அவங்க வாயை அடைச்சுட்டு போக வேண்டியது தான். 54 00:04:31,355 --> 00:04:35,734 நம்ம கிட்ட பணம் வரட்டும். நாம சொல்றது தான் உண்மை. 55 00:04:39,154 --> 00:04:41,240 இப்போ உன்னோட பரிசைப் பிரிச்சுப் பார்த்து சந்தோஷப்படு. 56 00:04:47,371 --> 00:04:49,206 ஹே. 57 00:04:49,706 --> 00:04:52,626 நீ தான் இன்னிக்கு ராத்திரி, தி வோல்ட்ஸ் அணியோட ஓப்பனிங் பிட்சைப் போடபோற. 58 00:04:55,254 --> 00:04:56,380 அடடே. 59 00:04:57,965 --> 00:04:59,341 சின்ன பசங்களுடைய கனவு. 60 00:05:01,134 --> 00:05:02,469 என் கூழாங்கல் நீதான். 61 00:05:03,512 --> 00:05:08,308 நீ இதை வச்சுக்கிட்டு என்னவெல்லாம் செய்தாயோ நான் உன்னை வச்சுகிட்டு செய்ய முடியும். 62 00:05:19,778 --> 00:05:20,779 ஜோயீ! 63 00:05:21,446 --> 00:05:25,117 ஹே. கிறிஸ்துமஸ் வாழ்த்துகள். கிட்ட வந்திடுச்சே. 64 00:05:25,117 --> 00:05:26,285 ஹே, ஒரு நிமிடம் பேசலாமா? 65 00:05:27,035 --> 00:05:30,581 - பிளீஸ், நான் ஒரு தகவலைச் சொல்லணும். - வீடு-வீடாப் போற சேல்ஸ் ஆளுங்களுக்கு நேரமில்லை. 66 00:05:30,581 --> 00:05:33,333 இன்னிக்கு ராத்திரி நீ தி வோல்ட்ஸ் அணிக்கு முதல் பிட்ச்சை போட ஏற்பாடு செய்திருக்கேன். 67 00:05:33,333 --> 00:05:35,252 {\an8}அந்த அணியினரை எல்லாம் சந்திக்கலாம். 68 00:05:36,920 --> 00:05:38,589 {\an8}வாழ்க்கையில ஒருமுறை மட்டும் கிடைக்கும் சந்தர்ப்பம். 69 00:05:41,300 --> 00:05:43,135 {\an8}என்னால நீ அதை தவறவிடாதே. 70 00:05:43,135 --> 00:05:48,765 {\an8}அதோடு, நீ கேள்விபட்டயான்னு தெரியலை, ஆனால் லான்ச்சு ஒண்ணு சீக்கிரம் நடக்கப் போகுது. 71 00:05:50,017 --> 00:05:52,978 எல்லாம் இப்போ தான் கைகூடி வருது. உன்னுடன் அதை பகிர்ந்துகிட்டா, எனக்கு அதைவிட சந்தோஷம் வேற இல்ல. 72 00:05:59,568 --> 00:06:00,569 {\an8}அந்த எல்லோரும் எங்கே போறாங்க? 73 00:06:02,154 --> 00:06:04,948 - யாரு? - உங்க ராக்கெட்டுல போறவங்க அனைவரும். 74 00:06:04,948 --> 00:06:07,534 - நீங்க அவங்களுக்கு வீடுகள் கட்டலையே. - அவங்க எல்லோரும் நல்லா இருப்பாங்க. 75 00:06:07,534 --> 00:06:09,870 - என்ன எந்த மாதிரி ஆளுன்னு நினைச்ச? - எனக்குப் புரியவே இல்லை. 76 00:06:15,626 --> 00:06:17,294 {\an8}நீ இந்த வீட்டை விற்கக் கூடாது! 77 00:06:18,712 --> 00:06:21,465 உனக்கு நிறைய விஷயங்கள் நடந்துடுச்சு, ஆனால் உங்கிட்ட பணம் இல்லாமல் இல்லை. 78 00:06:21,465 --> 00:06:22,674 யோசிச்சுப் பாரு! 79 00:06:23,967 --> 00:06:26,637 நீ எவ்வளவு அதைப் பத்தி குத்தம் சொன்னாலும், வாழ்க்கை உன்னை விட்டுவிடாது. 80 00:06:28,430 --> 00:06:30,140 அந்த அழைப்பு இன்னும் இருக்கு! 81 00:06:30,891 --> 00:06:33,310 {\an8}அதையும் நீ நாசமாக்கணும்னு நினைச்சா செய்துக்கோ! 82 00:06:39,816 --> 00:06:41,360 உங்கள் பிரகாசமான எதிர்காலம் இன்றே ஆரம்பிக்கிறது! 83 00:06:41,360 --> 00:06:43,278 டி-மைனஸ் 76 மணி நேரங்கள், 34 நிமிடங்கள், திரு. பி. 84 00:06:43,862 --> 00:06:47,366 இப்போது, லான்ச்சைப் பத்திய செய்தியும், நம்ம விற்பனையை ராக்கெட் போல மேலே தள்ளிட்டுப் போகுது. 85 00:06:48,909 --> 00:06:50,953 யாருக்கெல்லாம் லான்ச்சைப் பத்தி தெரியும், ஹெர்ப்? 86 00:06:51,453 --> 00:06:54,414 எல்லோருக்கும் தான். பெட்டி, காலையிலிருந்து அனைவரையும் உற்சாகமா கூப்பிட்டு பேசிட்டு இருக்கா. 87 00:06:54,414 --> 00:06:57,167 - நம்மகிட்டேர்ந்து தகவல் வந்ததும் குஷி தான். - இது ரொம்ப விறுவிறுப்பான நேரம். 88 00:06:57,167 --> 00:06:58,544 ரொம்ப வேலை பளுவுல இருக்கீங்கன்னு தெரியுது, 89 00:06:58,544 --> 00:07:00,921 அதனால தான் எங்களுக்கு லான்ச்சைப் பத்தி உங்ககிட்டேர்ந்து தகவல் வராம 90 00:07:00,921 --> 00:07:03,882 திருமதி. செல்வினின் அலுவலர்கள் கிட்டேர்ந்து தெரிய வந்ததுன்னு நினைக்கிறேன். 91 00:07:03,882 --> 00:07:08,053 ஆமாம், அதே தான். அவங்க, அவங்களால தான் இந்த தருணத்துல நிறைய விஷயங்கள் நடக்குது. 92 00:07:08,053 --> 00:07:11,431 நான் ஒரு சில இறுதி முடிவுகளைப் பத்திச் சொல்ல வேண்டியது பாக்கி இருக்கு, 93 00:07:11,431 --> 00:07:14,935 - யாரெல்லாம் டிபார்ச்சர் வரிசைல இருக்காங்கன்னு. - சரி, அதையெல்லாம் நீ பார்த்துக்கொள், ஹெர்ப். 94 00:07:14,935 --> 00:07:19,523 சரி, ஆம். மன்னிக்கணும், ஜாக், இன்னும் கொஞ்சம் முயற்சி செய்து 95 00:07:19,523 --> 00:07:21,149 அதையும் முடிச்சிருக்கணும். 96 00:07:21,942 --> 00:07:24,903 அதை தான் செய்துட்டு இருக்கேன். என்னன்னா எது சிறப்பா இருக்கும்னு தெரியலை... 97 00:07:24,903 --> 00:07:26,488 அட, நீயை பார்த்து பண்ணிடுப்பா! 98 00:07:28,740 --> 00:07:31,034 நான் அதைப் பார்த்துக்குறதுல அவர் ரொம்ப ஆவலா இருக்கார் போலும். 99 00:07:31,535 --> 00:07:32,911 என்ன ஆச்சு அவருக்கு? 100 00:07:35,539 --> 00:07:39,126 அவர் தொடர்பு வச்சுக்காம இருந்ததுக்கு நீ ஏன் மன்னிப்புக் கேட்ட? 101 00:07:39,126 --> 00:07:43,338 ஏன்னா, நான் என் வேலையை இன்னும் சிறப்பா செய்ய அதை ஒரு தடையா கருதலை. 102 00:07:44,339 --> 00:07:46,967 ஷர்லியும் எட்டியும் எங்கே போயிருக்காங்கன்னே தெரியாத இந்த நிலையில, 103 00:07:46,967 --> 00:07:49,094 நாம இந்த அலுவலகத்தை ஒரு மாசமா சமாளிச்சுட்டு வர்றோம். 104 00:07:49,094 --> 00:07:51,054 அதுல நான் இன்னும் தற்காலிக ஒப்பந்தத்துல தான் இருக்கேன். 105 00:07:51,054 --> 00:07:54,683 நாம மாத்திரம் தான் அவருக்கு பாக்கி இருக்குறதால், அவர் இன்னும் நன்றியோட இருக்கணும். 106 00:07:54,683 --> 00:07:57,060 எனக்கு இதுக்கு மேலே யாரும் செய்யலை, பன் பன். 107 00:07:59,271 --> 00:08:01,023 அவர் உனக்கு பிரமோஷன் தந்திருக்கணும். 108 00:08:02,858 --> 00:08:04,401 உங்க கார்டு, மேடம். 109 00:08:08,655 --> 00:08:10,032 இந்த பந்தயத்துல உங்க முறை, சார். 110 00:08:12,659 --> 00:08:14,203 இந்த பந்தயத்துல உங்க முறை, சார். 111 00:08:17,664 --> 00:08:18,916 - நான் சேர்ந்துக்குறேன். - எல்லோரும் இருக்காங்க. 112 00:08:20,000 --> 00:08:21,001 எல்லாத்தையும் வைக்கிறேன். 113 00:08:22,586 --> 00:08:23,754 எல்லாத்தையும் வைக்கிறேன். 114 00:08:27,424 --> 00:08:29,009 - முடிஞ்சிடுச்சு, மக்களே. - ஓ, ச்சே... 115 00:08:29,009 --> 00:08:31,762 நல்வாழ்த்துகள், மேடம். உங்களுக்கு தான் வெற்றி. 116 00:08:31,762 --> 00:08:34,597 நல்வாழ்த்துகள், மேடம். உங்களுக்கு தான் வெற்றி. 117 00:08:36,140 --> 00:08:38,519 உன் திருமண நாள். 118 00:08:38,519 --> 00:08:41,813 {\an8}நீ அந்த டஃபேட்டா சில்க் வேணும்னு ஆசைப்பட்ட, அது உனக்கு நல்ல பொருத்தம். 119 00:08:42,481 --> 00:08:47,277 {\an8}ஜாக்கி உன்னைப் பார்த்து சிரிக்கிறானே, அது போலியான சிரிப்பெல்லாம் இல்லை. 120 00:08:48,362 --> 00:08:49,321 பாரு, 121 00:08:50,572 --> 00:08:54,952 உனக்கும் எனக்கும், கொஞ்சம் வாக்குவாதம் எல்லாம் நடந்திருக்கு. 122 00:08:56,203 --> 00:09:00,832 நீயும், அதையெல்லாம் மறக்காம இன்னும் பிடிச்சுக்கிட்டு இருக்க. 123 00:09:00,832 --> 00:09:04,294 ஆனால் பாரு, நம்ம பசங்க ஒரு மாசமா பேசவேயில்ல. 124 00:09:04,294 --> 00:09:07,965 நாமும் இதையெல்லாம் சரிசெய்து சுமுகமா பேச கொஞ்சம் காலமாகும். 125 00:09:07,965 --> 00:09:12,845 அதுக்காக தான், நேர்மையா நடந்துக்கலாம்னு நான் இன்னிக்கு இங்கே வந்திருக்கேன். 126 00:09:13,512 --> 00:09:17,015 அதனால தான், அவனை இன்னும் விரும்புறங்குற உண்மையை, நீயும் இப்போ ஒத்துக்கணும். 127 00:09:17,766 --> 00:09:19,601 அவன் உனக்காக ஏங்குறான். 128 00:09:20,310 --> 00:09:21,353 மன்னிக்கணும்? 129 00:09:21,854 --> 00:09:23,981 ஜோயீ. செல்லமே. 130 00:09:23,981 --> 00:09:26,441 நீ ரொம்ப களைச்சு போய் இருக்கயே. நல்லா தூங்குறயா? 131 00:09:26,441 --> 00:09:28,569 நான் நல்லாயிருக்கேன். நீங்க இங்கே என்ன செய்யறீங்க? 132 00:09:29,152 --> 00:09:32,239 இந்த சமயத்துல, நம்ம குடும்பம் ஒண்ணா சேர்ந்து இருக்கணும், அப்பா. 133 00:09:32,239 --> 00:09:37,202 அதனால உங்க அம்மாவுக்கு சில கடந்த கால சம்பவங்களைச் சொல்லலாம்னு தோணுச்சு. 134 00:09:37,202 --> 00:09:39,746 கடந்த காலம் எல்லோரையும் இழுக்கும், தெரியுமா. 135 00:09:40,414 --> 00:09:42,374 - நான் உனக்குக் காட்டவா? - இல்லை. வேண்டாம், நன்றி. 136 00:09:42,875 --> 00:09:46,670 பாரு, நீ உங்க அப்பா அழைப்பை எடுத்து பேசுறதே இல்லைன்னு கேள்விப்பட்டேன். 137 00:09:47,171 --> 00:09:49,798 எனக்கே சில சமயத்துல அப்படி தான் ஆகுது. 138 00:09:50,299 --> 00:09:52,801 ஆனால் ஜோஸஃப், அவன் குடும்பம் அப்பா. 139 00:09:52,801 --> 00:09:54,011 அவர் ஏமாத்துக்காரர். 140 00:09:56,680 --> 00:10:00,017 அவர் செய்யறதைப் பார்த்துட்டு வாயை மூடிட்டு, அவர் தவறுக்களுக்கு பொறுப்பு ஏற்பது, சலிச்சுப்போச்சு. 141 00:10:00,017 --> 00:10:02,352 அப்பான்னா அப்படித் தான் இருப்பாங்க. 142 00:10:04,771 --> 00:10:05,856 அப்படி இருக்க வேண்டிய அவசியமில்ல. 143 00:10:07,065 --> 00:10:08,567 அப்படின்னா என்ன அர்த்தம்? 144 00:10:22,039 --> 00:10:24,166 - கடவுளே, நீ அவ்வளவு நல்லா விளையாடின. - அடக் கடவுளே. 145 00:10:24,166 --> 00:10:26,793 - யாரும் உன்னைப் பார்க்கலை, இல்லையா? - நீ அந்த ஃபுல் ஹௌஸைத் திருப்பி காட்டி, 146 00:10:26,793 --> 00:10:29,463 என் உடம்பெல்லாம் அப்படியே சிலித்துப் போச்சு, ஷர்லி. 147 00:10:29,463 --> 00:10:31,590 இதோ. பாரு. 148 00:10:32,382 --> 00:10:35,260 - நிறையாயிருக்கு! - அட! வருக, வருக. 149 00:10:35,260 --> 00:10:38,138 ஓ, ஷர்லி, நாம நிஜமான வாழ்க்கைக்கு திரும்புவோம். 150 00:10:38,722 --> 00:10:42,059 ஜெயிக்குறதிலும் தோக்கறதிலும் இதுதான் ரொம்ப கேவலமான கலவை. 151 00:10:42,059 --> 00:10:45,395 சிச்சீ, நான் கூட இருக்குறபோது நீ இன்னும் அதிக முறை ஜெயிக்கிறன்னு ஒத்துக்கலாமா? 152 00:10:45,395 --> 00:10:48,941 - ஆமாம், நாம ஏமாத்துறபோது. - அதோட யாரும் சந்திரனை தவறவிடமாட்டாங்க. 153 00:10:48,941 --> 00:10:51,693 அது வெறும் தூள் பறக்கும் பந்து தான். அதால தானே ஒளியைக் கூட கொடுக்க முடியாது. 154 00:10:53,695 --> 00:10:54,696 ச்சே! 155 00:10:55,239 --> 00:10:57,950 - ஃபிரெட்! வெளியே போ, ஷர்லி! - நிறுத்து! 156 00:10:57,950 --> 00:11:00,327 - நீ ரெண்டு பேரின் ஆட்டத்தை எங்கிட்ட காட்டுற. - ச்சே. 157 00:11:01,411 --> 00:11:05,123 - ஃபிரெட். ஃபிரெட்! சரி. - சில சக்திகளை, ஒரு முறை அவிழ்த்து விட்டால், 158 00:11:05,123 --> 00:11:07,084 அது பழிக்குப் பழி வாங்கினால் தான் அமைதியடையும். 159 00:11:07,084 --> 00:11:08,877 - அவனை காயப்படுத்தாதீங்க, பிளீஸ்! - இல்ல, அது தான் சரி. 160 00:11:08,877 --> 00:11:11,713 அவன் முன்னாடி நடந்துகிட்டது, நான், சேர்ந்திருக்கு. ஃபிரெட், ஃபிரெட், ஒரே ஒரு வினாடி, சரியா? 161 00:11:11,713 --> 00:11:14,341 - பிளீஸ். ஃபிரெட், கேளு. - என்ன செய்யற? 162 00:11:14,341 --> 00:11:15,425 ஃபிரெட்... 163 00:11:22,099 --> 00:11:23,559 உன் பிரேக்ஃபாஸ்டை குஷியா சாப்பிடு. 164 00:11:31,984 --> 00:11:34,069 ஹே. 165 00:11:34,069 --> 00:11:35,362 இன்னொரு முறையும் வருவேன்னு எதிர்பாரு. 166 00:11:35,362 --> 00:11:37,990 - பாரு. - அபராதங்களுடன் வட்டியும் சேர்த்து வாங்கணும். 167 00:11:37,990 --> 00:11:39,783 கேடுகெட்ட மிருகமே! 168 00:11:39,783 --> 00:11:44,079 - ஜாக்கிரதை. ஜாக்கிரதை. - மன்னிச்சிடு. சரி. 169 00:11:51,211 --> 00:11:53,630 இந்தா. உனக்காக தான் இதைச் செய்தேன். நல்ல வாசனை வருது. 170 00:11:55,007 --> 00:11:56,008 நன்றி. 171 00:11:56,008 --> 00:11:59,011 - அது என்ன "லேவங்கப் பட்டையா?" - லாவெண்டர். 172 00:12:00,137 --> 00:12:03,265 லெஸ், நான் பண்ணிட்டேன். 173 00:12:03,849 --> 00:12:06,768 ஆமாம், நீங்க தான் சொன்னீங்களே. நன்றி. 174 00:12:06,768 --> 00:12:09,688 இல்ல. நான் லான்ச்சு பட்டியல்ல இருக்கேன். 175 00:12:09,688 --> 00:12:11,315 நான் மூணு நாள்ல மேலே போறேன். 176 00:12:11,315 --> 00:12:14,193 எனவே, நான் திரும்பி வர கொஞ்சம் காலமாகலாம், அப்போ... 177 00:12:14,193 --> 00:12:15,611 அது "நடுக்கவே நடுக்காது." 178 00:12:15,611 --> 00:12:18,989 நான் அந்த வாகனத்தோட பயணிகளின்-கிளாஸ் சான்றிதழை எல்லாம் சரிபார்க்கணும். 179 00:12:18,989 --> 00:12:21,116 எனவே திரும்பவும் ஒரு காகிதத் துண்டு காணலையா? 180 00:12:21,116 --> 00:12:24,578 இந்த கோளைவிட்டு ஒரு பதிவு செய்யப்படாத லான்ச்சுல போறது... 181 00:12:26,246 --> 00:12:27,664 என்னால அதை தடுத்து நிறுத்த முடியும். 182 00:12:28,248 --> 00:12:30,459 - நான் அப்புறம் உன்னை மன்னிக்கவே மாட்டேன். - வேண்டாம். 183 00:12:32,294 --> 00:12:35,422 ஆனால் பாருங்க, நான் இதே தவறை தான் முன்னாடியும் செய்தேன், மேட... 184 00:12:37,424 --> 00:12:38,717 என்ன? 185 00:12:38,717 --> 00:12:41,136 உனக்கு என்ன உள்ள உறுத்துது, லெஸ்? 186 00:12:47,017 --> 00:12:48,060 நான் அதைப் பார்க்கலாமா? 187 00:13:03,200 --> 00:13:04,868 அது நல்ல டிரெயின் ஆனது தான்... 188 00:13:07,788 --> 00:13:09,414 ஆனால் ஒரே ஒரு தவறு போதுமே. 189 00:13:13,043 --> 00:13:14,086 வருத்தமா இருக்கு. 190 00:13:15,295 --> 00:13:16,296 அவசியமில்லை. 191 00:13:17,714 --> 00:13:19,258 நீங்க அந்த டிரக்கை ஓட்டலையே. 192 00:13:20,634 --> 00:13:23,136 நீங்க அந்த கயிற்றை விடக்கூடாதுங்குற விதியையும் மீறவில்லையே. 193 00:13:25,013 --> 00:13:27,933 இருந்தாலும் வருத்தமா இருக்கு. ரொம்ப மோசம். 194 00:13:30,269 --> 00:13:31,687 ஆனால் முழு தப்புக்கும் நீ பொறுப்பில்லையே. 195 00:13:33,355 --> 00:13:35,649 அது தான் வழக்கமா சொல்லற ஆறுதல். 196 00:13:38,068 --> 00:13:39,486 ஆனால் பாருங்க, நான்... 197 00:13:41,029 --> 00:13:42,030 நான் அதை நேசிச்சேன். 198 00:13:45,868 --> 00:13:48,245 அதனால தான் அந்த விதிகளை மீற அனுமதிச்சேன். 199 00:13:51,665 --> 00:13:52,791 நீ அதை நேசிச்சயா. 200 00:13:53,876 --> 00:13:54,877 ஆமாம். 201 00:13:58,922 --> 00:14:00,716 எனவே அதுக்கும் எனக்கும் என்ன சம்மந்தம்? 202 00:14:03,218 --> 00:14:04,219 வந்து... 203 00:14:08,390 --> 00:14:09,933 விதிகள்னா விதிகள் தான், மேடம். 204 00:14:12,436 --> 00:14:13,520 கடவுளே. 205 00:14:14,146 --> 00:14:16,440 இன்னொரு முறை என்னை "மேடம்"னு சொல்லி கூப்பிடாதே. 206 00:14:30,913 --> 00:14:32,831 பெரிய மனுஷங்களே, இன்னும் வேகமா வேலை பண்ணுங்க! 207 00:14:32,831 --> 00:14:36,043 அவங்களுக்கு இன்னும் மூணு நாள்ல ராக்கெட்டை செலுத்தணுமாம், மூணூ வாரத்துல இல்லை. 208 00:14:36,043 --> 00:14:38,712 ஜாக்கிரதை. அதை சரியா பூட்டி வை. 209 00:14:38,712 --> 00:14:40,172 சரி, ஆச்சு, வால்ட். 210 00:14:42,674 --> 00:14:45,177 - உன்னுடைய அந்த காகிள்ஸை போடேன், எழவு. - என்ன? 211 00:14:48,013 --> 00:14:49,014 நான் என்ன சொன்னேன்? 212 00:14:49,014 --> 00:14:50,682 மக்களே, உதவுங்க! உதவுங்க! 213 00:14:50,682 --> 00:14:52,142 அந்த வால்வை மூடுங்க! 214 00:14:56,063 --> 00:14:58,023 அந்த அறிவாளிப் பயலை டாக்டர் கிட்ட கூட்டிட்டுப் போங்க. 215 00:15:00,150 --> 00:15:01,652 நமக்கு இன்னும் உதவி வேணும்! 216 00:15:01,652 --> 00:15:04,905 நீங்க அங்கே இறங்கியவுடன், அங்கே லூனார் சமூகத்தில் உள்ள ஒத்துழைப்பை இன்னும் அதிகரிக்க 217 00:15:04,905 --> 00:15:06,448 எந்த மூணு முக்கியமான வகையில் 218 00:15:06,448 --> 00:15:09,243 உங்களால உதவி செய்ய முடியும்னு நீங்க பட்டியலிட முடியுமா, சார்? 219 00:15:09,243 --> 00:15:12,663 இதுல எதை நாம விவாதம் செய்துட்டு இருக்கோம்? நான் முதல்-வகுப்பு பயணி. 220 00:15:13,163 --> 00:15:15,207 இப்போ உங்களுக்கு இருக்குற அணுகுமுறை தான் 221 00:15:15,207 --> 00:15:18,085 நீங்க டிபார்ச்சர் வரிசையில் எந்த இடத்துல இருக்கீங்கன்னு நிர்ணயிக்கும். 222 00:15:18,627 --> 00:15:20,087 அட, என்ன எழவுடா இது. 223 00:15:20,087 --> 00:15:23,382 நான் அந்த லான்ச்சுல இல்லைன்னா, என் வக்கீலுடன் நீங்க பேச வேண்டி வரும். 224 00:15:23,924 --> 00:15:27,344 அதை எழுதாத பன் பன். நீ அதை வெறுமனே, "வசவு"ன்னு போட்டா போதும். 225 00:15:28,929 --> 00:15:30,305 நம்ம அந்த ஆளோட பேசியது நல்லதா போச்சு. 226 00:15:30,806 --> 00:15:33,600 எனவே, இன்னும் இரண்டு இடங்கள் தான் இருக்கு. 227 00:15:33,600 --> 00:15:35,936 நாம அதை சரியான முறையில நிரப்பணும். 228 00:15:35,936 --> 00:15:38,480 ஒருவேளை நாம இதை ஜாக்கைக் கேட்டு முடிவு செய்யலாம். 229 00:15:39,231 --> 00:15:41,859 - அவர் நல்ல முடிவுகளை எடுப்பார். - இங்கே இருந்தால் தானே. 230 00:15:41,859 --> 00:15:44,236 அவர் எப்போது இங்கே இருந்தாலும் எதையும் கவனிக்கறதும் இல்லை. 231 00:15:45,988 --> 00:15:48,365 தெரியுமா, ஹெர்பி, நிச்சயமா ஹெச்கியூ இதைப் பத்தியும் அவருடைய மோசமான 232 00:15:48,365 --> 00:15:50,909 செயல்பாட்டையும் பத்திக் கேட்க விரும்புவாங்க. 233 00:15:51,785 --> 00:15:55,372 அதோட, யார் அதை அவங்க கவனத்துக்குக் கொண்டு வந்தாங்களோ, அவங்கள விரும்புவாங்க. 234 00:15:55,372 --> 00:15:59,209 இல்ல, இல்ல. அது ஜாக்கை மீறி புகார் செய்வதாகும். 235 00:16:00,210 --> 00:16:02,337 நல்லவேளையா, யாரோட லூனார் லிங்கும் என்னிடம் இல்லை. 236 00:16:03,797 --> 00:16:06,341 சரி, அப்போ, நாம நிஜமாவே சரியானதைச் செய்ய விரும்பினா, 237 00:16:06,341 --> 00:16:07,968 நாம அவங்க கிட்ட நேர்ல சொல்லணும். 238 00:16:09,052 --> 00:16:10,846 அந்த லவுஞ்சு பக்கத்துல இருக்குற குளத்துல. 239 00:16:12,181 --> 00:16:14,141 இன்னொரு முறை இரட்டையர்களைப் பெற முயற்சிக்கலாம். 240 00:16:16,101 --> 00:16:17,102 ஆமாம். 241 00:16:18,270 --> 00:16:19,563 மன்னிச்சிடு, நான் இப்படி... 242 00:16:21,565 --> 00:16:22,649 பிரயோசனமில்லாம இருந்ததுக்கு. 243 00:16:25,861 --> 00:16:28,113 {\an8}பிரைட்சைட் விமானம் எண். பிஆர்-140 244 00:16:34,703 --> 00:16:35,996 நாம வேகமா செய்தோம்ங்குறது தான் காரணம். 245 00:16:35,996 --> 00:16:37,497 அது அவனுடைய தப்புதான்னு நீங்களே தான் சொன்னீங்களே. 246 00:16:37,497 --> 00:16:40,459 கண்டிப்பா அவனுக்கு அறிவு பத்தலைதான், ஆனால் அறிவில்லாதவனை அவசரப்படுத்துவது மோசம். 247 00:16:41,168 --> 00:16:42,461 நான் அவளை நம்புல, ஜாக். 248 00:16:42,461 --> 00:16:43,545 அவளையா? 249 00:16:43,545 --> 00:16:46,673 உங்க விருப்பு வெறுப்புகளைக் காட்டிக்காதீங்க. அவங்க தான் இப்போ உங்க பாஸ். 250 00:16:46,673 --> 00:16:49,426 நீ தானே முன்னாடி பாஸா இருந்த? நான் இங்கே வேலை செய்ய ஒத்துக்கிட்டபோது? 251 00:16:49,426 --> 00:16:53,472 ஹே. நீங்க கடந்த 20 வருடங்கள பயத்துலேயே கழிச்சீங்க. எதாவது புதுசா முயற்சி செய்யுங்க. 252 00:16:53,472 --> 00:16:57,267 அந்த ஊக்குவிக்குற பேச்செல்லாம் வேண்டாம். நான் என் வாயை மூடிட்டு வேலையைப் பார்க்குறேன். 253 00:16:57,267 --> 00:16:59,311 நிச்சயமா. அது உதவி செய்யும். 254 00:17:00,521 --> 00:17:02,314 இதை வச்சு அவனுக்கு ஒரு புதுக் காலை தரமுடியுமான்னு பார்க்குறேன். 255 00:17:14,617 --> 00:17:18,497 பாருங்க, திரு. போர்டர், திரு. நிக்கோல்ஸ் மற்றும் மிஸ். ஸ்டெட்மன், எல்லோருக்கும் இது பத்தி தெரியும். 256 00:17:18,497 --> 00:17:22,000 அவங்களுக்கு எதுவும் தெரியாது. அதோட, எனக்குத் தெரிந்த உடனே விட்டுட்டு வந்துட்டேன், ஆனால்... 257 00:17:22,000 --> 00:17:24,086 சரி, எங்க யாருக்குமே லான்ச்சைப் பத்தித் தெரியாது. 258 00:17:24,086 --> 00:17:25,170 தைரியமா இருங்க, 259 00:17:25,170 --> 00:17:27,506 தகவல் சொல்றவங்களுக்கு தண்டனையிலிருந்து விதி விலக்கு உண்டு. 260 00:17:28,382 --> 00:17:29,883 உங்க கௌன்டி உங்களுக்கு நன்றி சொல்லும். 261 00:17:29,883 --> 00:17:31,635 அது முழுவதும் ஜாக்கோட வேலை தான். 262 00:17:32,678 --> 00:17:35,514 சாட்சி சொல்றதுக்கு நான் வரணும்னாலும், எனக்கு அவன் முகத்துக்கு நேர சொல்ல முடியும். 263 00:17:35,514 --> 00:17:41,353 குற்றத்தை உறுதி செய்ய, வாயால சொல்ற சாட்சி உரை போதுமானதாக இருக்காது. 264 00:17:42,145 --> 00:17:45,649 இந்த கேஸுக்கு இன்னும் தகுந்த "ஆராதங்கள்" தேவை. 265 00:17:46,525 --> 00:17:47,860 உங்களுக்கு எது வேணும்னாலும் செய்யறேன். 266 00:17:54,157 --> 00:17:55,742 எவ்வளவு காலம் சிறை தண்டனை கிடைக்கும்? 267 00:17:56,493 --> 00:17:58,412 அதை நீதி மன்றத்துல தீரமானிப்பாங்க, 268 00:17:58,412 --> 00:18:03,917 ஆனால் அவர் உண்மையிலேயே, அப்பாவி மக்களுக்கு தீங்கு செய்ய நினைத்திருந்தால், 269 00:18:05,752 --> 00:18:08,380 அவர் ஆயுள் காலத்துக்கும் சிறை தண்டனைப் பெறும் "சத்தியதை" உள்ளது. 270 00:18:09,590 --> 00:18:11,466 சரி. நல்லது. 271 00:18:18,599 --> 00:18:23,395 என்னன்னா, அப்பா, வார்த்தைகள் எல்லாம் உடைஞ்சது போல இருக்கு. 272 00:18:25,230 --> 00:18:27,608 அதை எல்லாம் ரொம்ப அதிகமா உபயோகிச்சாச்சு. இனி அதெல்லாம் உதவாது. 273 00:18:35,824 --> 00:18:38,827 என்னை நம்பு. நாம நிச்சயமா வெற்றி பெறுவோம். 274 00:18:45,501 --> 00:18:46,793 நாளைக்கு தான் அந்த நாள். 275 00:18:49,880 --> 00:18:51,006 என்னிக்காவது அது வந்துருக்கா? 276 00:18:55,761 --> 00:18:57,346 நீ சரியான கோழை. 277 00:19:01,808 --> 00:19:04,311 நானும் நேர உன் வலையில விழுந்துட்டேன், இல்ல? 278 00:19:07,105 --> 00:19:09,149 என்னிக்காவது பெரிய ஆளாவேன்னு, என்னை நானே நம்ப வச்சுட்டு இருக்கேன். 279 00:19:15,864 --> 00:19:17,824 கொடுத்த வாக்கை காப்பாத்த ரொம்ப கஷ்டப்பட வேண்டியிருக்கு. 280 00:19:53,402 --> 00:19:54,778 என்னால செய்ய முடியலை. 281 00:19:58,782 --> 00:20:00,033 - வருத்தப் படறேன். - தேவையேயில்ல. 282 00:20:00,033 --> 00:20:02,286 நீ திரும்பி வந்து இந்த கையில்லாத முடவனோட உட்கார்ந்து இருக்க, ஷர்லி. 283 00:20:02,286 --> 00:20:03,245 அது எவ்வளவு பெரிய விஷயம். 284 00:20:03,245 --> 00:20:05,455 ஆம், நமக்குத் தேவையா இருக்குற பணத்துக்கு அவன் வீட்டை கொடுக்கணும் அதனால... 285 00:20:05,455 --> 00:20:07,291 எனக்குப் புரியுது. அவன் உன் கணவன். பிளீஸ். 286 00:20:07,291 --> 00:20:08,375 இல்லை. 287 00:20:12,254 --> 00:20:13,630 நான் அவனை விட்டுப் போறேன்னு சொல்லிட்டு வந்துட்டேன். 288 00:20:15,174 --> 00:20:16,175 நிரந்தரமாக. 289 00:20:17,092 --> 00:20:18,093 நீ சும்மா சொல்ற. 290 00:20:18,844 --> 00:20:20,304 அப்படியே வாயில வந்திடுச்சு. 291 00:20:22,014 --> 00:20:23,307 அவன் கவலையேபடலை. 292 00:20:24,141 --> 00:20:27,102 டிவி முன்னால யாரும் நின்னாக்கூட இதோட அதிகமா பதட்டப்பட்டிருக்கான். 293 00:20:27,102 --> 00:20:30,480 ஷர்லி, அவன் உனக்குத் தகுதியானவனே இல்லை. 294 00:20:37,696 --> 00:20:40,365 ச்சே! 295 00:20:42,117 --> 00:20:44,077 - நீ நலமா இருக்கயா? - இல்லை! 296 00:20:47,456 --> 00:20:51,418 அடக் கடவுளே, ஷர்லி. ஜாக்குகிட்ட சொல்லி, அடுத்த லான்ச்சுலேயே நாம போறதுக்கு ஏற்பாடு செய்வோம், ம்ம்? 297 00:20:52,211 --> 00:20:53,670 நாம சந்திரன்ல பாதுகாப்பா இருப்போம். 298 00:20:55,547 --> 00:20:57,007 என்ன? 299 00:20:57,007 --> 00:21:00,719 எனக்கு மட்டும் தான் இங்கே யோசனைகள் வருமா என்ன? 300 00:21:03,055 --> 00:21:05,307 பாரு, எட். நான் இதை முன்னாடியே உங்கிட்ட சொல்லியிருக்கணும் ஆனால்... 301 00:21:10,687 --> 00:21:11,980 என்ன? 302 00:21:13,023 --> 00:21:14,149 அங்கே மேலே எதுவும் இல்லை. 303 00:21:15,484 --> 00:21:16,652 என்ன? 304 00:21:17,277 --> 00:21:18,278 வீடுகள் இல்லை. 305 00:21:20,405 --> 00:21:21,406 பிரைட்சைட் இல்லை. 306 00:21:24,368 --> 00:21:25,953 ஜாக் நம்மை ஏமாத்திட்டான். 307 00:21:27,621 --> 00:21:30,290 நீ சொன்னதை உண்மையா தான் சொல்லறயா? 308 00:21:30,290 --> 00:21:32,668 ஆமாம். அவன் ஒரு ஏமாத்துற ராட்சஸன். 309 00:21:33,377 --> 00:21:37,548 ஆமாம், இருக்கலாம், ஆனால், அதுக்காக அவன் ஒரு நம்பகரமான 310 00:21:37,548 --> 00:21:40,217 அறிவுஜீவி இல்லைன்னு ஆகிவிடாது. 311 00:21:41,969 --> 00:21:43,011 அடடே. 312 00:21:43,595 --> 00:21:46,139 அவன் பொய் சொல்லிட்டான்னு நான் அவ்வளவு கோபத்துல இருக்கேன். 313 00:21:46,139 --> 00:21:50,978 கண்டிப்பா, ஆனால், அவன் ஒரு உண்மையான ஏமாத்துக்காரன் என்கிற 314 00:21:50,978 --> 00:21:53,564 நம் வாதத்தை அவனுக்குத் தெரியப்படுத்தலாமே, இல்ல? 315 00:21:53,564 --> 00:21:54,773 அவன் அதை மறுத்தால், 316 00:21:54,773 --> 00:21:56,817 அவன் தலையை உடைக்குறது மாதிரி பிளாக்மெயில் செய்து 317 00:21:56,817 --> 00:21:58,402 நாம பணக்காரங்களாகலாமே. 318 00:21:59,403 --> 00:22:00,404 சரியா? 319 00:22:04,908 --> 00:22:07,411 தகவல் கிடைத்த நேரம் காலை 8:05 மணிக்கு. 320 00:22:07,411 --> 00:22:13,333 ஜாக்கி, ஜோயீ மோசமான நிலையில இருக்கான். நீ எதாவது செய்யணும். 321 00:22:13,333 --> 00:22:16,712 அவன் உன்னை எப்படியாவது வம்புல மாட்டிவிட முயற்சி செய்யறான். 322 00:22:16,712 --> 00:22:21,800 அவன் எதுக்காக இதெல்லாம் செய்யறான்னு உன்னை நீயே ஏமாத்திக்காதே. என்னைக் கூப்பிடு! 323 00:22:23,302 --> 00:22:24,678 புதிய தகவல். 324 00:22:24,678 --> 00:22:29,308 ஹை, ஜாக். எனவே, கேளுங்க, இன்னிக்கு ராத்திரி ஆட்டத்தைப் பத்தி, நான்... 325 00:22:32,019 --> 00:22:33,020 நான் வரேன். 326 00:22:37,691 --> 00:22:41,987 போதும் நிறுத்து. அதோட மற்ற செயலாற்றங்கள் தேவையில்லை. 327 00:22:42,738 --> 00:22:45,824 அதிக பட்சமா 62 நிமிடங்கள் பதிவு செய்யும். 328 00:22:46,617 --> 00:22:52,331 "அளவகூடிய" இசையிலிருந்தோ, கனமான இயந்திர சத்தத்திலிருந்தோ தள்ளி நிக்கணும். 329 00:22:53,790 --> 00:22:54,791 நீங்க தயாரா இருக்கீங்களா? 330 00:22:56,001 --> 00:22:57,836 என் வாழ்நாள் முழுவதும் இதுக்காக தான் காத்துட்டு இருந்தேன். 331 00:22:59,004 --> 00:23:01,465 எனக்குப் புரியலை. 332 00:23:03,926 --> 00:23:06,345 நீங்க செய்ய வேண்டியதை தான் செய்யறீங்க, திரு. ஷார்டர். 333 00:23:09,097 --> 00:23:09,973 வோல்ட்ஸ் பார்க் 334 00:23:09,973 --> 00:23:11,767 இன்று இரவு நடக்கும் ஆட்டத்தை உங்களுக்கு வழங்குவது... 335 00:23:11,767 --> 00:23:13,852 இன்று இரவு நடக்கும் ஆட்டத்தை உங்களுக்கு வழங்குவது பிரைட்சைட் லூனார் ரெசிடென்ஸெஸ் 336 00:23:13,852 --> 00:23:15,562 ...பிரைட்சைட் லூனார் ரெசிடென்ஸெஸ் என்ற நல்ல மனிதர்கள். 337 00:23:16,980 --> 00:23:19,608 உங்கள் விஸ்டாவில் வோல்ட்ஸின் இருப்பிடமான வோல்ட்ஸ் பார்க்குக்கு வரவேற்கிறோம். 338 00:23:19,608 --> 00:23:20,692 ஜாக். 339 00:23:22,945 --> 00:23:24,488 ஹே. 340 00:23:24,488 --> 00:23:28,700 ஹே, நிஜமாகவே இது ஒரு ஸ்பெஷல் சந்தர்ப்பம், இல்ல? சரிதானே? இங்கே பக்கத்துல இதை பார்ப்பது, இல்ல? 341 00:23:28,700 --> 00:23:29,785 ஆமாம். 342 00:23:31,912 --> 00:23:33,330 ஹே, ஆனால் நான் விரும்புவது, 343 00:23:34,665 --> 00:23:38,168 நமக்குள்ள என்ன வித்தியாசங்கள் இருந்தாலும், இன்னிக்கு ராத்திரி மட்டும் அதை மறந்துட்டு 344 00:23:38,168 --> 00:23:41,255 - இந்த ஆட்டத்தை ரசிக்கலாம், சரிதானே? - சரி, 345 00:23:41,255 --> 00:23:43,757 அதுக்கு முன்னாடி, நாம ஒரு நிமிஷம் பேச முடியுமான்னு யோசிச்சேன்? 346 00:23:48,554 --> 00:23:49,555 சரி. 347 00:23:50,681 --> 00:23:53,809 சரி, நாம முடியறதை செய்வோம். 348 00:23:53,809 --> 00:23:56,770 இந்த விற்பனை பேச்செல்லாம் வேண்டாம், சரியா? எனக்கு உண்மையான பதில்கள் தேவை. 349 00:23:57,729 --> 00:23:58,730 நிச்சயமா. 350 00:24:02,943 --> 00:24:04,862 ஆனால் நீ தானே முதல்ல கேள்விகளைக் கேட்கணும். 351 00:24:07,865 --> 00:24:10,576 நீங்க எப்போதாவது ஏதாவது அங்கே மேலே கட்டியிருக்கீங்களான்னு எனக்குத் தெரியணும். 352 00:24:11,535 --> 00:24:16,039 அல்லது அது முயற்சி செய்திருக்கீங்களா. பிரைட்சைட் எல்லாம் பொய், இல்லயா? வீடுகள் இல்லை? 353 00:24:20,669 --> 00:24:21,962 ஹே, சீக்கிரம் யோசி. 354 00:24:34,892 --> 00:24:36,268 நமக்கு கொஞ்சம் பயிற்சி தேவை. 355 00:24:38,061 --> 00:24:40,689 என் தப்பு தான் அது, பின் பக்கம் நாம பந்து பிடிச்சு விளையாடாதது. 356 00:24:42,232 --> 00:24:44,902 - ஹே, ஜாக். என்னன்னா, நான்... - இல்ல. 357 00:24:44,902 --> 00:24:46,195 அதைப் பத்தியெல்லாம் கவலை வேண்டாம். 358 00:24:48,238 --> 00:24:51,116 அந்த கருவி இன்னும் சுத்திக்கிட்டு இருக்குன்னா, நீ ஏன் உட்கார மாட்டேங்குற? 359 00:25:16,016 --> 00:25:17,809 எனவே, அங்கே மேலே எதுவும் கிடையாது, ஜோ. 360 00:25:22,731 --> 00:25:23,732 இன்னும் இல்லை. 361 00:25:25,025 --> 00:25:27,569 நான் திட்டங்கள் வச்சிருக்கேன். எனக்கு அதுக்கான பணம் வந்ததும், ஆனால்... 362 00:25:27,569 --> 00:25:29,947 இல்ல, ஜாக். இல்ல. 363 00:25:31,907 --> 00:25:34,618 இதோட இன்னும் நல்லாகும்னு பாசாங்கு செய்ய, காலதாமதம் ஆகிடுச்சு. 364 00:25:35,994 --> 00:25:38,205 நீ உறுதியா தான் சொல்றயா? நம்பிக்கை இல்லாம வாழறது ரொம்ப கஷ்டமாச்சே. 365 00:25:38,789 --> 00:25:41,959 நீங்க அங்கே மேலே ஆட்களை அனுப்புறீங்க, ஜாக். அதோட மோசமா யாரும் இருக்க முடியாது. 366 00:25:41,959 --> 00:25:44,294 நான் அப்படிச் செய்ய மாட்டேன். 367 00:25:44,962 --> 00:25:45,963 நிச்சயமா. 368 00:25:47,589 --> 00:25:50,509 உனக்கு என் மேலே நம்பிக்கை இல்லை. என்னை நிறுத்த உனக்கு வேண்டியது எல்லாம் அதுல இருக்கு, இல்ல? 369 00:25:53,846 --> 00:25:55,305 நீங்க எது வேணும்னாலும் சொல்லலாம். 370 00:26:00,310 --> 00:26:01,854 நண்பா, நீ என்னை நம்பத் தேவையில்லை. 371 00:26:05,399 --> 00:26:07,401 - ஆனால் நான் உன்னை நம்புறேன்னு தெரியும். - நிறுத்துங்க. 372 00:26:07,401 --> 00:26:10,237 எனக்கு உன் மேலே அக்கறை இருக்கு. 373 00:26:10,863 --> 00:26:14,157 அது போகட்டும், அது... நம்பிக்கையின்மையை விட அது பரவாயில்லை. 374 00:26:14,157 --> 00:26:15,868 நீங்க இல்லாம நாங்க நல்லா தான் இருந்தோம். 375 00:26:17,411 --> 00:26:18,412 தெரியுமா? 376 00:26:22,124 --> 00:26:23,417 நான் திரும்பி வந்தபோது, 377 00:26:23,417 --> 00:26:27,796 நீ ஒரு விடலைப் பையனா, சந்திரனுக்குப் போறதைப் பத்தி கனவு கண்டுக்கிட்டு இருந்த. 378 00:26:39,099 --> 00:26:41,351 போகட்டும் ஜாக், நீங்க ஏன் எங்கள விட்டுப் போனீங்க? 379 00:26:55,616 --> 00:26:56,992 எனக்கு ரொம்ப பயம்... 380 00:27:00,162 --> 00:27:02,915 நான் உங்களுக்கு ஏமாத்தமா அமைஞ்சிடுவேனோன்னு. 381 00:27:07,961 --> 00:27:11,256 அது சரியான காரணமா தோணாது எனக்குத் தெரியும். 382 00:27:11,256 --> 00:27:15,052 ஆனால் என்னிக்காவது ஒரு நாள் உனக்கும் ஒரு மகன் பிறக்குற போது, நீ புரிஞ்சுப்பன்னு நினைக்கிறேன். 383 00:27:28,398 --> 00:27:31,026 உனக்குத் தேவையானது எல்லாம் அதுல இருக்கு இல்ல? அவங்க நமக்காக காத்திருக்காங்கன்னு நினைக்கிறேன். 384 00:27:34,738 --> 00:27:36,782 நான் உங்க கூட அங்கே வரப்போறதில்லை, ஜாக். 385 00:27:44,248 --> 00:27:45,582 உனக்கு நல்லதைச் செய், மகனே. 386 00:27:50,712 --> 00:27:51,713 உனக்கு நல்லதைச் செய். 387 00:27:56,301 --> 00:27:58,720 இப்போது, முதல் பிட்ச்சைப் போட வருகிறார் 388 00:27:58,720 --> 00:28:03,600 விஸ்டாவில் வோல்ட்ஸ் அணியின் சார்பாக, பிரைட்சைட் லூனார் ரெசிடென்ஸெஸ் பிரதிநிதியான, 389 00:28:04,351 --> 00:28:06,144 ஜாக் பில்லிங்க்ஸ். 390 00:29:02,910 --> 00:29:04,912 தமிழாக்கம் அகிலா குமார்