1 00:01:01,895 --> 00:01:04,897 நெட்'ஸ் டைனர் பார் இலவச பார்க்கிங் 2 00:01:14,491 --> 00:01:15,909 இன்னொண்ணு கொடு, நெட். 3 00:01:21,248 --> 00:01:23,709 அட, உங்கள தான், அன்பரே. என்னை அப்படியே முறைச்சு பார்க்குறீங்களே. 4 00:01:28,380 --> 00:01:29,381 என்ஜாய் பண்ணுங்க. 5 00:01:37,764 --> 00:01:39,057 அந்த சூப் எப்படி இருக்கு, பாஸ்? 6 00:01:40,559 --> 00:01:41,560 ஆறி இருக்கும். 7 00:01:43,854 --> 00:01:46,648 போகுது, அந்த கிளிஞ்சல் வறுவல்களாவது இன்னும் மொறு மொறுன்னு இருக்கே. 8 00:01:53,071 --> 00:01:54,489 எனவே, மனைவிக்கு ரொம்ப மோசமான உடல்நிலையா? 9 00:01:54,990 --> 00:01:57,701 - என்ன? - இல்ல ஏற்கனவே காலமாகிட்டாங்களா? 10 00:01:57,701 --> 00:01:59,661 அதை மறக்க தான் இங்கே குடிக்க வந்தீங்களா? 11 00:02:00,162 --> 00:02:01,914 எனக்கு அமைதியும், நிம்மதியும் கிடைச்சா போதும். 12 00:02:02,664 --> 00:02:04,541 சரி, அப்போ மனைவிக்கு பிரச்சினை எதுவும் இல்லை. 13 00:02:07,211 --> 00:02:11,173 குடும்பம். ஒரு மனுஷனோட முக்கியமான பொக்கிஷம். 14 00:02:14,426 --> 00:02:15,802 உங்க வீடு எரிஞ்சிடுச்சா, இல்லையே? 15 00:02:16,887 --> 00:02:21,808 பாரு, மிஸ்டர், எனக்கே தலைக்கு மேல பிரச்சினைகள் இருக்கு. 16 00:02:22,476 --> 00:02:26,188 அதுல நீ வேற இங்கே வந்து இன்னும் பிரச்சினைகளை உருவாக்காதே, சரியா? 17 00:02:26,188 --> 00:02:29,399 பொறுங்க, பொறுங்க, புரியுது. விளங்கிடுச்சு. நீங்க ஒரு நல்ல மனிதர். 18 00:02:29,399 --> 00:02:32,402 உங்க வாழ்க்கை முழுவதும், உங்க குடும்பத்தை நல்லபடியா வச்சுக்க அயராம உழைச்சீங்க, 19 00:02:32,402 --> 00:02:34,238 இப்போ என்னன்னா, தலையைச் சுத்தி கடனிருக்கு. 20 00:02:34,905 --> 00:02:39,409 அதோட, வேண்டாத, பெரிய உதவாக்கரைகளும். அதோட உங்க அல்சரும் கட்டிகளும். 21 00:02:39,409 --> 00:02:43,080 போனாப்போகுது, நெஞ்சுகரிப்பு இல்லை, ஏன்னா இப்போ மதுவை முழுங்கி, சிகரெட்டை பத்த வச்சீங்களே, 22 00:02:43,080 --> 00:02:45,624 தினமும் இரவு தூக்கம் வர்றது ரொம்ப கஷ்டமாக இருக்கணுமே. 23 00:02:45,624 --> 00:02:47,084 ஆனால் தூக்கம் யாருக்குத் தேவை? 24 00:02:48,335 --> 00:02:50,879 உங்களோட 30 வருட வேலையை மட்டுமா தூக்கி ரோபோவுக்கு கொடுத்தாங்க, 25 00:02:50,879 --> 00:02:52,714 உங்க கௌரவத்தையும் சேர்த்து தானே கொடுத்தாங்க? 26 00:02:52,714 --> 00:02:54,508 எனவே, இதுல ஆச்சரியமோ, வெக்கமோ இல்லை. 27 00:02:55,300 --> 00:02:57,803 ஆனால் நீங்க இங்க இதையெல்லாம் பகற்கனவா கண்டுக்கிட்டு இருக்கம்போதே, நேர 28 00:02:57,803 --> 00:02:59,888 பாலத்திலேர்ந்து குதிச்சு, தற்கொலை செய்யலாமான்னு யோசிக்கிறீங்க. 29 00:03:07,271 --> 00:03:09,940 ஒண்ணு சொல்லவா, நீங்க இன்னும் என் முகத்துல அறையவேயில்லையே, 30 00:03:09,940 --> 00:03:13,485 அப்படின்னா உங்க வாழ்க்கையைக் காப்பாத்தக்கூடிய அந்த ஒரு சொல்லைக் கேட்குற 31 00:03:13,485 --> 00:03:16,905 நம்பிக்கை உங்கக்கிட்ட இன்னும் எங்கேயோ ஒட்டிக்கிட்டு இருக்குன்னு அர்த்தம். 32 00:03:18,949 --> 00:03:20,075 நீ நிறைய அடி வாங்கியிருக்கியா? 33 00:03:20,909 --> 00:03:25,789 தப்பு செய்யறப்போ எல்லாம் வாங்கியிருக்கேன். ஆனால் இப்போ கொஞ்ச காலமாயிடுச்சு. 34 00:03:32,462 --> 00:03:34,214 என் அழைப்புக்கெல்லாம் பதிலே சொல்லாத 35 00:03:34,214 --> 00:03:36,341 மகள் ஒருத்தி எனக்கு இருக்காங்குற பாகத்தை மட்டும் சொல்ல மறந்துட்ட. 36 00:03:37,384 --> 00:03:39,344 அந்த பிரச்சினையைத் தீர்க்க ஒரு மந்திரம் இருக்கா உங்கிட்ட? 37 00:03:39,344 --> 00:03:41,847 முதல்ல, நான் உங்ககிட்ட ஒண்ணைக் காட்டப்போறேன், சரியா? 38 00:03:45,184 --> 00:03:46,185 அது என்னது? 39 00:03:46,185 --> 00:03:48,353 அது சீ ஆஃப் செரீனிட்டியில கிடைச்சது. 40 00:03:48,353 --> 00:03:51,481 அது 243000 மையில்களுக்கு அப்பால, நமக்கு மேலே, சந்திரனோட பிரகாசமானப் பகுதியில இருக்கு. 41 00:03:51,481 --> 00:03:54,651 என் மகன் அதை எனக்காக எடுத்து வந்தான். அது தான் என் பொக்கிஷம். 42 00:04:02,451 --> 00:04:03,452 அடடே. 43 00:04:04,036 --> 00:04:05,871 சரிதான் பார்த்தீங்களா. நீங்களே சொல்லிட்டீங்க. 44 00:04:05,871 --> 00:04:07,873 - என்ன? - "அடடே"ன்னு. 45 00:04:09,374 --> 00:04:14,296 அந்த ஒரு வார்த்தைக்காக தானே நாம எல்லோரும் ஏங்குறோம். 46 00:04:14,296 --> 00:04:17,216 நான் உங்களுக்கு வாக்குக் கொடுக்குறேன், மனசைத் தொட்டு சொல்றேன், 47 00:04:17,216 --> 00:04:19,885 {\an8}பலரும் ரொம்ப சந்தோஷமா இருப்பதே சாட்சி. நீங்க... 48 00:04:19,885 --> 00:04:22,304 {\an8}பிரைட்சைட் லூனார் ரெசிடென்ஸெஸ் நீங்களும் சந்திரனில் வசிக்கலாம்! 49 00:04:22,304 --> 00:04:24,681 ..."அடடே, சந்திரன்ல வசிக்கிறது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு"னு சொல்லப் போறீங்க. 50 00:04:29,102 --> 00:04:32,731 - என் வசதியில முடியாத இன்னொரு விஷயம் அது. - நீங்க என்ன விலை பட்டியலைப் பார்த்தீங்களா? 51 00:04:32,731 --> 00:04:35,025 நான் முட்டாள் இல்லையே, மிஸ்டர். 52 00:04:35,025 --> 00:04:37,194 இல்ல. இல்லவேயில்ல, நீங்க நொந்து போயிருக்கீங்க, 53 00:04:37,194 --> 00:04:39,738 அதனால பிடிச்ச ஒண்ணைப் பார்த்த உடனே, அதை அடைய முடியாதுன்னு நினைக்கிறீங்க. 54 00:04:44,034 --> 00:04:46,828 அட, இந்தாங்க, நண்பா. என் பார்வை இங்கே தான் இருக்கு. 55 00:04:51,583 --> 00:04:55,379 - இதோ இங்க இருக்குறதுல, குளம் இருக்கா? இல்ல... - நான் இருக்குறதும் அதே மாடல் தான். 56 00:04:55,379 --> 00:04:57,881 என்னன்னா, அது ரொம்ப பெரிசு, உங்க மாமியாரை அழைச்சுட்டு வந்துட்டு, அவங்கள 57 00:04:57,881 --> 00:04:59,341 பார்க்க வேண்டாம் என்கிற அளவுக்குப் பெரிசு. 58 00:05:00,759 --> 00:05:01,593 அப்படி ஒண்ணு இருக்கா? 59 00:05:01,593 --> 00:05:04,221 இருக்கே. என் குடும்பமும் நானும், இதோ இந்த சி-பிளெக்ஸ்சுல தான் இருக்கோம். 60 00:05:06,598 --> 00:05:07,599 அடடே. 61 00:05:09,268 --> 00:05:11,728 நான் இதை வீட்டுக்கு எடுத்துட்டுப் போகலாமா? அதைப் பத்தி யோசிக்கிறேன். 62 00:05:11,728 --> 00:05:14,356 அட, ஆமாம். ஆமாம், நல்லது கெட்டதை யோசிக்கணும். 63 00:05:14,356 --> 00:05:15,732 சரிதான். 64 00:05:15,732 --> 00:05:19,111 யாரு தெரியுமா இந்த நல்லது கெட்டதையெல்லாம் யோசிப்பாங்க? இதைப் போன்ற உலோகங்கள்தான். 65 00:05:20,696 --> 00:05:25,242 அதனால தான் அது காதல் வயப்படுறதில்லை, ரொம்ப வேகமா ஓட்டுவதில்லை, குழந்தைகளை பெறுவதில்லை 66 00:05:25,242 --> 00:05:28,287 வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கும் எந்த பைத்தியக்கார செயலையும் அதுங்க செய்யறதில்ல. 67 00:05:28,287 --> 00:05:30,497 அதுனால தான் அது தினம் தினம், அதே இடத்துல அப்படியே இருக்கு. 68 00:05:30,497 --> 00:05:34,668 ஆனால் என்னையும் உங்களையும் போன்ற முட்டாள்கள், 69 00:05:36,170 --> 00:05:38,005 எதிர்காலம் இன்னும் நல்லதா இருக்கும்னு கனவு காணறோம். 70 00:05:40,382 --> 00:05:41,633 ச்சே. புன்னகை வருது உங்க முகத்துல. 71 00:05:43,010 --> 00:05:45,470 - உனக்கு அது தெரியுமா? - கடவுளே. இதை நம்ப முடியலை. 72 00:05:45,470 --> 00:05:51,768 வாழும் மனிதர்கள் நடுவுல வசிப்பது எப்படி? இந்த தடவை, வாய்ப்பை நழுவ விடாதீங்க. 73 00:05:51,768 --> 00:05:53,270 - அது என்னது? - நாம இப்போ சொன்னது தான். 74 00:05:53,270 --> 00:05:55,731 முன் பணம் எதுவும் இல்ல, மாதம் 150 சந்தா, அதுக்கு அப்புறம் என்ன, உங்க கையெழுத்து தான். 75 00:05:55,731 --> 00:05:58,609 ஹே. நாளைக்கு காலையிலே எழுந்து பார்க்குறபோது பிடிக்கலைன்னா, கிழிச்சு போடலாம். 76 00:05:58,609 --> 00:06:01,278 ஆனால், என்ன தெரியுமா? ஒரு விஷயத்தைக் கவனிக்கணும். 77 00:06:01,278 --> 00:06:04,239 மகளை அழைச்சு பேசுவேன்னு நீங்க எனக்கு வாக்குத் தரணும். 78 00:06:05,240 --> 00:06:07,910 வாழ்க்கை ரொம்ப குறுகியது, ஆனால் நீங்க அவளை நேசிப்பதாக அவகிட்டச் சொல்லுங்க. 79 00:06:07,910 --> 00:06:09,369 அதுல அவளுக்குன்னு ஒரு அறை தயாரா இருக்கு, 80 00:06:09,369 --> 00:06:12,331 அவளுக்கு தோணும்போது, அப்பாவோட சில காலம் வந்து இருக்கலாம்னு சொல்லுங்க. 81 00:06:14,917 --> 00:06:15,918 சரி. 82 00:06:30,724 --> 00:06:32,017 காலை வணக்கம், நண்பரே. 83 00:06:35,854 --> 00:06:37,314 ஹலோ, அன்பரே. 84 00:06:50,661 --> 00:06:53,080 பிரகாசமான, நல்ல நாளா அமையட்டும். 85 00:07:03,298 --> 00:07:04,842 சரி, கண்ணே. இரவு உன்னை சந்திக்கிறேன். 86 00:07:05,717 --> 00:07:06,718 பை, அன்பே. 87 00:07:12,683 --> 00:07:15,769 ஹை, உங்களைத் தான். நான் உங்கள் முகத்தில் புன்னகையை வரவழைக்கிறேன். 88 00:07:15,769 --> 00:07:18,856 எவ்வளவு நல்ல பறவை. 89 00:07:18,856 --> 00:07:20,691 இதோ என்னுடைய அடுத்த நிறுத்தம். 90 00:07:37,833 --> 00:07:39,543 ஊஊ. உன் பின்னாடியே வருகிறேன். 91 00:07:42,713 --> 00:07:45,757 ஹை, உங்களைத் தான். நான் உங்கள் முகத்தில் புன்னகையை வரவழைக்கிறேன். 92 00:07:55,058 --> 00:07:59,563 இங்கே கனவு காணாதவர்கள் யாரும் இல்லை, இல்லையா? 93 00:07:59,563 --> 00:08:05,611 எல்லாமே சாத்தியமாகக் கூடிய இந்த உலகில் கனவு காணாமல் இருக்க முடியாது. 94 00:08:05,611 --> 00:08:08,155 பிரைட்சைட் லூனார் ரெசிடென்ஸெஸ் 95 00:08:12,993 --> 00:08:16,496 உங்க குடும்பங்களுக்கும் உங்களுக்கும் நான் அதைத் தான் விரும்புகிறேன். 96 00:08:16,496 --> 00:08:20,751 உங்க பெட்ரூம் ஜன்னலில் இருந்து பூமி உதயமாவதைப் பார்க்கணும். 97 00:08:20,751 --> 00:08:22,711 உங்க மனைவி, தன் சந்திர மண்டல தோட்டத்தை உலா வரணும். 98 00:08:22,711 --> 00:08:25,464 உங்க மகன் மைதானத்துல பேஸ்பால் விளையாடணும். 99 00:08:25,464 --> 00:08:28,967 அந்த கனவைக் காண உங்க எல்லோருக்குமே தகுதி இருக்கு. இல்லயா, சொல்லுங்க. 100 00:08:28,967 --> 00:08:33,388 பணக்காரர்களுக்கும், பிரபலங்களுக்கும் மட்டுமே தான் சந்திரனை சொந்தமாகணுமா? இல்லயே, சார். 101 00:08:33,388 --> 00:08:34,472 தி பிரைட்சைட், 102 00:08:34,472 --> 00:08:38,852 அது தான் புதிய வாழ்க்கையை ஆரம்பிக்க, இளைப்பாற, ஓய்வெடுக்க, மனிதர்கள் விரும்பும் இடம். 103 00:08:38,852 --> 00:08:41,522 நிச்சயமாக, இதற்காக உங்க குழந்தைகளும் உங்ககிட்ட நன்றியோட இருப்பாங்க. 104 00:08:41,522 --> 00:08:44,858 எனவே, பிளீஸ், ஒரு நிமிடம் யோசிங்க. ஒரே ஒரு நிமிடம். 105 00:08:45,526 --> 00:08:48,862 எங்க முன்னணி விற்பனை நிபுணர்களோட பேசுங்க. 106 00:08:48,862 --> 00:08:53,200 பிரகாசமான எதிர்காலத்தை இன்றிலிருந்து அனுபவிக்க ஆரம்பியுங்கள். 107 00:08:53,200 --> 00:08:54,618 நாளைய பிரகாசமான வாழ்க்கையை இன்றே வாழுங்கள்! 108 00:08:55,494 --> 00:08:58,080 சரி. காது கொடுத்து கேட்டதுக்கு நன்றி. மிக்க நன்றி. 109 00:09:00,582 --> 00:09:02,584 அனைவரும் நெகிழ்ந்து போயிட்டாங்க. நல்ல பேச்சு. 110 00:09:02,584 --> 00:09:05,379 கை குலுக்கி என் கையே வலிக்கப் போகுது. 111 00:09:05,379 --> 00:09:07,798 மத்தவங்கள விட நான்தான் உங்க பேச்சை ரொம்ப என்ஜாய் செய்தேன்னு நினைக்கிறேன். 112 00:09:07,798 --> 00:09:08,882 நல்லது. சரி. 113 00:09:08,882 --> 00:09:11,093 எட், நீங்க அந்த புது பெற்றோர்களை கவனிங்க. 114 00:09:11,093 --> 00:09:12,845 வாழ்க்கையில் இன்னும் நல்ல தருணங்கள் இருக்குன்னு நினைவு படுத்துங்க. 115 00:09:12,845 --> 00:09:15,013 அட, சுலபம் தான். கடவுளே, குழந்தைகள் என்னை ரொம்ப விரும்புவாங்க. 116 00:09:15,013 --> 00:09:18,267 ஹெர்ப், நீ அந்த வயதானவர்களை கவனிச்சுக்கோ. கோல்ஃப், கோல்ஃப் மட்டுமே, வரியே கிடையாது. 117 00:09:18,267 --> 00:09:19,560 புரியுது, புரியுது. 118 00:09:19,560 --> 00:09:21,812 அதோட, இங்க பிசினஸை பிடிக்க முயற்சி செய்யணும். 119 00:09:21,812 --> 00:09:24,940 என்ன பிரச்சினை இருந்தாலும், இங்கே பிசினஸை பிடிச்சிடுவேன், சரியா? 120 00:09:24,940 --> 00:09:27,109 அதோட, என்னோட விற்பனை அமோகமா இருக்கப் போகுது. 121 00:09:27,109 --> 00:09:28,694 - நான் இப்போதானே அதையே சொன்னேன். - ஹே, பசங்களா. 122 00:09:28,694 --> 00:09:30,195 ஞாபகம் இருக்கட்டும், நாம செய்வது வெறுமனே விற்பனை இல்ல. 123 00:09:30,904 --> 00:09:32,406 - நாம வாழ்க்கையை மாத்துறோம். - வாழ்க்கையை மாத்துறோம். 124 00:09:32,406 --> 00:09:33,866 - புரியுது. புரியுது. - ஆகட்டும். 125 00:09:37,286 --> 00:09:38,829 அதோ அங்கப் பாரு, தன் மகளோட வர்றாரே ஒரு மனுஷன்? 126 00:09:38,829 --> 00:09:40,372 அவங்க வாங்கத் தயாரா இருக்காங்க. அவங்கள நல்ல வகையில பார்த்துக்கோ, சரியா? 127 00:09:40,372 --> 00:09:42,624 அப்கிரேடுகள், இதர சலுகைகள், இருக்குற எல்லாத்தையும் பயன்படுத்து. 128 00:09:43,292 --> 00:09:45,043 வழக்கமா நான் ஹெச்கியூவினர் சொன்னபடி பேசுவேன். 129 00:09:45,043 --> 00:09:47,713 ஓ, ஷர்ல், நாம இன்னிக்கு இரவு அவங்களுக்கு எவ்வளவோ சம்பாதிச்சுத் தரப் போறோம், 130 00:09:47,713 --> 00:09:49,339 அதனால நாமும் கொஞ்சம் நல்லது செய்யலாமே. 131 00:09:49,965 --> 00:09:53,719 திரு. ஜாக் பில்லிங்க்ஸ், பிளீஸ். திரு. ஜாக் பில்லிங்க்ஸ், பிளீஸ். 132 00:10:02,060 --> 00:10:04,021 - நாசம். - என்ன? 133 00:10:05,522 --> 00:10:08,609 அது சந்திரனிலிருந்து. ஸ்டான் ஜென்கின்ஸ். 134 00:10:08,609 --> 00:10:11,278 நாளைக்கு விஸ்டாவில்லுல இன்னும் தீவிரமா விற்கணும்னு விரும்புறார். 135 00:10:11,278 --> 00:10:12,529 சரி, அவர் ஒரு முட்டாள். 136 00:10:13,030 --> 00:10:15,365 இதுலயே நல்ல பணம் வருது, அதோட, இதுவே ரொம்ப தூரம் இருக்கு. 137 00:10:15,365 --> 00:10:18,243 பரவாயில்லை, ஷர்ல். ஆரம்பத்திலிருந்து அவர் தானே இந்த கம்பெனியை தொடங்கினார். 138 00:10:18,243 --> 00:10:19,745 ஆனால் நம்மைவிட அவருக்கு தொழிலை 139 00:10:19,745 --> 00:10:21,872 நன்றகவே தெரியுன்னு நினைச்சுட்டு, அவர் சந்திரன்ல உட்கார்ந்திருக்கார். 140 00:10:21,872 --> 00:10:23,874 ஆமாம், அதனால அவரும் முட்டாளா இருக்கலாம். 141 00:10:24,708 --> 00:10:26,835 ஆனால் விஸ்டாவில் வாசிகளுக்கும் 142 00:10:26,835 --> 00:10:29,421 மத்தவங்களப்போல அவங்க கனவுகள நனவாக்க உரிமையில்லையா என்ன? 143 00:10:46,355 --> 00:10:49,858 திக்கெல்லாம் பறக்கிறோம். ஆறு மண்டலங்களிலும் விளம்பர சீட்டுகளை போடுகிறோம். 144 00:10:49,858 --> 00:10:52,069 எட், நீ சொன்னதைப் பத்தி யோசிச்சேன். 145 00:10:52,903 --> 00:10:57,616 அங்க மேல போய் வசிப்பதைப் பத்தி. சந்திரன் நல்லாதான் இருக்கும். 146 00:10:57,616 --> 00:10:59,243 ஆமாம், ஆனால் உன் புருஷனுக்கு நல்லதல்ல. 147 00:11:01,578 --> 00:11:03,330 அவங்கவங்களுக்கு எது கிடைக்கணுமோ, அது தான் கிடைக்கும். 148 00:11:04,915 --> 00:11:08,085 இல்ல. அப்படியா? நிஜமாவா? 149 00:11:08,877 --> 00:11:14,174 அப்படியா? அப்போ சரி, இதோ வர்றேன், விஸ்டாவில், ஏன்னா என் குழந்தையும் நானும்... 150 00:11:14,800 --> 00:11:16,426 சந்திரனுக்குப் போறோம். நிஜம்தானே? 151 00:11:21,723 --> 00:11:25,769 விஸ்டாவில்லிலே முன்னாடி முயற்சி செய்தீங்களா? அந்த அனுபவத்தின் யோசனைகள் எதுவும் உண்டா. 152 00:11:26,270 --> 00:11:31,817 ஆம். இருக்கு, ஆனால் அது யுகங்களுக்கு முன்னாடி. 153 00:11:35,195 --> 00:11:36,697 குரல்ல கவலை தெரியறாப்புல இருக்கு, ஜாக். 154 00:11:39,533 --> 00:11:42,578 ஏழு மேலே, என்ன ஒரு வேகம் இது. அப்பாடி, நான் முடிஞ்சுதுன்னு நினைச்சேன். 155 00:11:42,578 --> 00:11:43,871 ஆம். அப்படி தான், போடு, போடு. 156 00:11:46,957 --> 00:11:49,543 இந்த பொழுபோக்குக்கு நீ எவ்வளவு செலவு செய்யப் போற? 157 00:11:49,543 --> 00:11:51,795 அதிகமில்ல, ஷர்லி. தோல்வி அடைவோம்னு நினைக்கக்கூடாது. வா. 158 00:11:51,795 --> 00:11:54,882 அந்த பந்து உள்ளே விழுந்தது, அவர் அவுட் ஆனார். 159 00:11:54,882 --> 00:11:57,217 - இல்ல, அவுட் இல்ல! - நோ சோன்! 160 00:11:57,217 --> 00:12:01,054 அட, மாறு கண் மடப் பசங்களே! 161 00:12:01,054 --> 00:12:03,348 நம்மள மேல கூட்டிட்டுப் போக அது தான் உன் திட்டமா? 162 00:12:03,348 --> 00:12:04,933 விஸ்டாவில்லுக்கு உங்களை வரவேற்கிறோம் உங்கள் எல்லையை தேடுங்கள் 163 00:12:04,933 --> 00:12:06,602 என் குடும்பம் அங்க இருக்கு, அது தான். 164 00:12:08,353 --> 00:12:12,441 அது அற்புதம். அதாவது, குடும்பம் தானே ரொம்பப் பெரிய உந்துதல். 165 00:12:12,441 --> 00:12:14,276 அதுவும் தீவிர எண்ணமும். 166 00:12:14,860 --> 00:12:16,820 என் பெட்டிக்கு குழந்தை பிறக்கப் போகுதுன்னு சொன்னேன்னு நினைக்கிறேன். 167 00:12:18,030 --> 00:12:21,825 இரட்டையர். செலவு இரண்டரை மடங்குன்னு சொல்றாங்க. 168 00:12:22,826 --> 00:12:23,911 {\an8}தி விஸ்டா மோட்டர் லாட்ஜ் 169 00:12:23,911 --> 00:12:26,371 {\an8}ரெண்டு மாசமா பிரைட்சைடுல வேலை செய்யறேன்னு அவகிட்ட சொல்லிட்டிருக்கேன். 170 00:12:26,371 --> 00:12:28,790 - கிட்டதட்ட ஒன்பது வாரங்கள், இப்போ. - ஆமாம், நாம வந்துட்டோம், ஹெர்ப். 171 00:12:29,374 --> 00:12:30,334 ஆமாம். நல்லது. 172 00:12:30,334 --> 00:12:32,794 ஆமாம். நீ உள்ள போயேன்? நான் ஒருத்தரைப் பார்க்கணும். 173 00:12:32,794 --> 00:12:35,672 எதுவானாலும், நான் உதவத் தயார். 174 00:12:35,672 --> 00:12:38,467 நீ அவங்களோட பேசி, மீட்டிங்குக்கு வரவழைச்சாப் போதும். 175 00:12:39,218 --> 00:12:41,637 அது என்னால முடியும். நிச்சயமா. தெரியுமா? 176 00:12:42,513 --> 00:12:43,972 புரியுது. நன்றி. 177 00:12:49,686 --> 00:12:52,397 காலை வணக்கம், விருந்தினரே. உங்க பைகளை எடுத்துக்கட்டுமா? 178 00:12:52,397 --> 00:12:54,483 எட்டர்னல் ஸ்பிரிங்க்ஸ் ஓய்வு விடுதி 179 00:12:56,527 --> 00:12:58,111 உங்களுக்கு தான் திரும்பவும் வெற்றி. 180 00:12:58,111 --> 00:13:00,113 பிங்கோ 181 00:13:05,452 --> 00:13:08,830 - ஓ, அம்மா. - ஜாக்கி. வாப்பா, வா. 182 00:13:08,830 --> 00:13:11,917 உங்க சீட்டுல நீ செத்துகிட்டிருக்கிறதாக இருந்தது. பாருங்க. 183 00:13:12,417 --> 00:13:13,961 ஆம், அது உண்மையா இருக்கணும்னு நீ விரும்புற. 184 00:13:13,961 --> 00:13:18,090 - இல்லயில்ல. இல்ல. - ஒரு நாள் இல்லன்னா ஒரு நாள் உண்மையாகும், 185 00:13:18,090 --> 00:13:22,386 அதுக்கு அப்புறம் நீ என்னை இந்த முதியோர் இல்லத்துல விட்டுட்டயேன்னு ரொம்ப வருத்தப்படுவ. 186 00:13:22,386 --> 00:13:24,221 கடந்த ரெண்டு மாசம் எனக்கு வேலை அதிகம். 187 00:13:24,221 --> 00:13:27,349 நான் ஒரு புதிய நிறுவனத்துல, ரீஜினல் மேனேஜராக இருக்கேன். சொன்னேன்னு நினைக்கிறேன். 188 00:13:27,349 --> 00:13:31,019 பரவாயில்லை, ஜாக்கி. இனிமே அதெல்லாம் ஒரு பொருட்டில்லை. 189 00:13:31,019 --> 00:13:32,855 பல வகையிலும் ரொம்ப சோகம் சூழ்ந்திடுச்சு. 190 00:13:32,855 --> 00:13:36,733 தெரியும், தெரியும். ஆனால் எதுவானாலும், நாம அதிலிருந்து கடந்து வந்திடுறோம், இல்ல? 191 00:13:37,693 --> 00:13:38,861 இந்த முறை நடக்காது. 192 00:13:40,654 --> 00:13:42,948 மாரி விஷயம் தான், ஜாக். உன் மாரி. 193 00:13:42,948 --> 00:13:44,867 அவள் மருத்துவமனையில இருக்கா. 194 00:13:44,867 --> 00:13:50,539 அந்த கண்ராவி பறவை இருக்குற வேன் ஒண்ணு வந்து அவளை அவ வீட்டு வாசல்லயே இடிச்சிடுச்சு. 195 00:13:52,124 --> 00:13:53,792 பாவம் ஜோயீ. 196 00:13:53,792 --> 00:13:58,130 உன் செல்ல மகனோட தாய் கோமாவுல இருக்கா. இதை யாராலதான் பொறுக்க முடியும்? 197 00:14:00,674 --> 00:14:02,801 ஆம். ஆமாம், தெரியும். தெரியும். 198 00:14:04,178 --> 00:14:05,262 என்ன தெரியுமா? 199 00:14:05,262 --> 00:14:06,930 எனக்குத் தெரியலை... 200 00:14:06,930 --> 00:14:11,143 அவனுக்கு இப்போ... கிட்டதட்ட 20 வயதாகுது. 201 00:14:12,394 --> 00:14:13,979 என்னை அவனுக்கு யாருன்னே தெரியாது. 202 00:14:15,063 --> 00:14:16,982 என்னை முட்டாளாக்காதே, ஜாக். 203 00:14:18,192 --> 00:14:20,569 நீ மனசு உடைஞ்சு போயிருக்குறது எனக்குத் தெரியும். 204 00:14:22,070 --> 00:14:25,824 அம்மா, அவள் என் மாரியாக இருப்பதை நிறுத்தி 18 வருடங்கள் ஆகிடுச்சு. 205 00:14:25,824 --> 00:14:28,118 நிச்சயமா, இதைவிட நல்லாயிருந்திருக்கலாம் தான். 206 00:14:28,118 --> 00:14:30,537 ஆனால் உன்னைத் தவிர, எல்லோருமே அதைக் கடந்து போயாச்சுன்னு நினைக்கிறேன். 207 00:14:30,537 --> 00:14:34,875 இப்போவும் தாமதமாகலை. அவங்களப் போய் பாரு. 208 00:14:35,375 --> 00:14:39,755 அவங்க ஏற்கனவே ரொம்ப பிரச்சினையில இருக்காங்க 209 00:14:39,755 --> 00:14:41,173 அதுல நான் போய் அதிகப்படுத்த வேண்டாம். 210 00:14:41,173 --> 00:14:42,883 எப்போ கஷ்டம் வந்தாலும், 211 00:14:42,883 --> 00:14:46,053 எப்படியோ அதை கைக்கழுவி விட்டுட்டு வெளியே வர்றதுல நீ கில்லாடி தான். 212 00:14:46,053 --> 00:14:47,638 நான் இங்க இருக்கேன், இல்ல? 213 00:14:57,523 --> 00:14:59,066 ஹே, இந்த புது அறை உங்களுக்கு பிடிச்சிருக்கா? 214 00:14:59,066 --> 00:15:00,734 இந்த தோட்டம் பார்க்க நல்லாயிருக்கு, இல்ல? 215 00:15:01,985 --> 00:15:03,946 நீயும் உங்க அப்பாவும் ஒண்ணுதான். 216 00:15:06,073 --> 00:15:08,408 எனக்கு சில பேரை சந்திக்கணும். நான் கிளம்பணும். 217 00:15:08,408 --> 00:15:11,078 அட, அதுக்குள்ள போகாதே, ஜாக்கி. இன்னும் அஞ்சு நிமிஷம் இரு. 218 00:15:12,079 --> 00:15:13,664 உங்கள நேசிக்கிறேன், அம்மா. அடுத்த முறை, சரியா? 219 00:15:15,749 --> 00:15:19,169 அவங்களப் போய்ப் பாரு! உன் மகனுக்கு நீ தேவை. 220 00:15:19,920 --> 00:15:23,507 மூணு, ரெண்டு, ஒண்ணு, பிளாஸ்ட் ஆஃப். 221 00:15:24,091 --> 00:15:26,927 நட்சத்திரங்களுக்கு அப்பால், ஒரு புதிய ஆரம்பத்தை நோக்கிப் பாய்கிறது. 222 00:15:26,927 --> 00:15:28,804 லூனா, கனவுகளின் தாய். 223 00:15:28,804 --> 00:15:31,598 முதலில், அது பூமியின் முக்கிய உலோகச் சுரங்கமாக இருந்தது, 224 00:15:31,598 --> 00:15:33,809 அதன்பின், செல்வந்தர்களின் விளையாட்டு-அரங்கமாக இருந்தது. 225 00:15:33,809 --> 00:15:37,646 ஆனால் இப்போது, திரு. ஸ்டான்லி ஜென்கின்ஸ் என்கிற தீர்கதரிசி தொழிலதிபர் மற்றும் அவருடைய 226 00:15:37,646 --> 00:15:39,439 பிரைட்சைட் கார்ப்பரேஷனின் முயற்சியால், 227 00:15:39,439 --> 00:15:42,985 நம் உரிமையான சந்திர-மண்டல சமூகம் உருவாக சாத்தியமாகிறது. 228 00:15:42,985 --> 00:15:44,987 அவரவர் குடும்ப பட்ஜெட்டுக்கு ஏற்றபடி 229 00:15:44,987 --> 00:15:48,031 முழுமையாக உபகரணங்கள் பொருத்தப்பட்ட, தரமுள்ள குடியிருப்புகளை பார்க்கலாம். 230 00:15:48,907 --> 00:15:51,451 காலை வணக்கம், மகனே. இன்னிக்கு இரவு பெரிய விற்பனை கூட்டம் நடக்குது. 231 00:15:53,203 --> 00:15:56,665 சந்தோஷத்தின் இருப்பிடம் தான் வீடு, பிரச்சினைகளின் இருப்பிடம் இல்லை. 232 00:15:56,665 --> 00:15:59,918 நீங்கள் உங்கள் சிறந்த வடிவில், இனிமையாகவும், கவலையில்லாமலும் இருக்குமிடம். 233 00:15:59,918 --> 00:16:01,879 அன்பை பரிமாறவும், சிரிக்கவும், வாழவும், 234 00:16:01,879 --> 00:16:06,466 நேற்றய உலகின் அழுத்தங்களையும், ஏமாற்றங்களையும் அங்கேயே விட்டுவிடவும். 235 00:16:07,634 --> 00:16:10,637 "பிரைட்சைடுக்கு வந்துவிடுங்கள்!" 236 00:16:10,637 --> 00:16:12,389 டிவி நட்சத்திரமான 237 00:16:12,389 --> 00:16:14,433 {\an8}ஸ்பேஸ் ஷெரீஃப் புகழ், பக் மேன்சலோடும், 238 00:16:14,433 --> 00:16:18,770 சில பிரத்தியேக குடும்பங்களோடும், முற்போக்கு சிந்தனையாளர்களோடும் சேர்ந்துக் கொள்ளுங்கள். 239 00:16:18,770 --> 00:16:21,607 அதோடு, பிரகாசமான எதிர்காலத்தை இன்றிலிருந்து அனுபவிக்க ஆரம்பியுங்கள். 240 00:16:21,607 --> 00:16:22,524 லூனார் லிங்க் 241 00:16:23,400 --> 00:16:25,819 ஜாக்கி, மகனே! நான் பேசுறது கேட்குதா? 242 00:16:25,819 --> 00:16:29,865 இன்னுமா அந்த பூலோக உளைச்சல்ல மாட்டிட்டுத் தவிக்கிற? 243 00:16:30,824 --> 00:16:32,159 நல்லா, தெளிவா கேட்குது, பக்! 244 00:16:32,659 --> 00:16:35,204 அந்த ஆள் தான் ஸ்பேஸ் ஷெரீஃப்ல நடிச்சார், லியன். அது அவர் தான்! 245 00:16:35,204 --> 00:16:37,706 அவர் நம்ம பக்கது வீட்டுக்காரராக இருந்தா, யோசிச்சுப் பாரு. 246 00:16:37,706 --> 00:16:41,043 அப்புறம் இந்த நல்ல மனிதர்களுக்கு சொல்லணும். டெக்ஸாஸ் டோஸ்டைப் போல சத்தியமா சொல்றேன், 247 00:16:41,043 --> 00:16:45,172 இங்கே சந்திர மண்டலத்துல, ஜாலியா வாழறதைத் தவிர வேற எதுவும் இல்லை. 248 00:16:46,006 --> 00:16:48,383 டை போடவேண்டாம், வரிகள் இல்லை. 249 00:16:48,383 --> 00:16:52,262 கொசுக்கள் இல்லை, டிராஃபிக் ஜாமும் இல்லை. 250 00:16:52,262 --> 00:16:56,266 எனவே, இப்போ யாரு புத்திசாலி, ஜாக்? 251 00:16:56,266 --> 00:16:59,561 ஆமாம், நீங்களே சொல்லிட்டீங்க, பக். அழைச்சதுக்கு நன்றி. 252 00:16:59,561 --> 00:17:06,151 அதோட யாரும் மறந்துடாதீங்க, என்னைத் தவிர இந்த நட்சத்திரத்தில் விதிகள் இல்ல. 253 00:17:09,905 --> 00:17:13,116 சரி, நீங்களே இப்போ பக்கிடமிருந்து நேரடியா கேட்டீங்க, எனவே, நான் திரும்பவும் 254 00:17:13,116 --> 00:17:15,452 சொல்லி நேரத்தை வீணாக்க விரும்பலை. 255 00:17:15,452 --> 00:17:21,333 ஆனால், நான் பிரைட்சைடைப் பத்தி நினைச்சு பார்க்குறபோது, என் மனைவி சந்திரத் தோட்டத்துல 256 00:17:21,333 --> 00:17:25,753 என் மகன் அங்கே மைதானத்துல பேஸ்பால் விளையாடிக்கிட்டு. 257 00:17:26,463 --> 00:17:27,464 என்... 258 00:17:29,341 --> 00:17:31,343 என் அழகான குடும்பம்... 259 00:17:42,187 --> 00:17:43,730 என்ன தெரியுமா? எனக்கு இதை விளக்குங்க. 260 00:17:46,817 --> 00:17:48,861 நம்ம விரல்களிலேயே அற்புதங்கள் இருக்கு. 261 00:17:48,861 --> 00:17:53,198 நட்சத்திரங்களுக்கு பறக்குறோம், அணுக்கள உடைக்கிறோம். குப்பையை எடுக்க ரோபோக்களை வச்சிருக்கோம். 262 00:17:53,198 --> 00:17:54,283 ஏன்... 263 00:17:55,284 --> 00:18:00,747 நாம இன்னும் நம்ம கனவுகளை நனவாக்க மட்டும் தயங்கிட்டு இருக்கோம்? 264 00:18:01,331 --> 00:18:02,332 அது... 265 00:18:02,958 --> 00:18:05,669 ஆமாம், எங்க பிசினஸுல அதுக்கு, ஒரு பேரு சொல்லுவாங்க. 266 00:18:05,669 --> 00:18:07,379 மோசமான டீலுன்னு அதுக்குப் பேரு. 267 00:18:09,131 --> 00:18:11,216 நம்ம சிறப்பான நாட்கள் எல்லாம் கடந்த காலத்துல சேர்ந்திட்டு இருக்கு, 268 00:18:11,216 --> 00:18:16,221 அதோட, நம்பிக்கை மட்டும் தான் நம்மள முன்னாடி செல்ல உந்திகிட்டு இருக்கு, 269 00:18:16,221 --> 00:18:18,182 அது சலிப்படையச் செய்யுது. 270 00:18:21,310 --> 00:18:23,270 இங்கே சிலர், அவங்க நேசிக்கிறவங்கள இழக்கறாங்க. 271 00:18:24,021 --> 00:18:25,230 அப்படியே ஒரு சொடுக்குல, 272 00:18:26,398 --> 00:18:30,152 இனி எந்த நாள் ஆனாலும், ரொம்ப தாமதம் ஆகிடும். 273 00:18:30,986 --> 00:18:32,279 கையை விட்டுப் போயிடும். 274 00:18:33,363 --> 00:18:36,074 ஏன்னா நாம இன்றைய தருணத்துல வாழாத ஒவ்வொரு நாளும்... 275 00:18:38,493 --> 00:18:42,206 இப்போகூட, நாம காத்துக் காத்து, செத்துக்கிட்டிருக்கோம். 276 00:18:43,457 --> 00:18:46,293 ஒவ்வொரு முறையும் ஒரு பொய்யான வாக்குறுதி. 277 00:18:47,419 --> 00:18:49,421 நான் இனிமேல் காத்திருக்கப் போறதில்லை, போதுமடா சாமி. 278 00:18:51,757 --> 00:18:53,133 நீங்களும் தான். 279 00:18:54,593 --> 00:18:57,387 இப்போது தான் சரியான நேரம்... 280 00:18:59,473 --> 00:19:02,100 அதோட, வருத்தம் தான் சாவை விட கொடிய அரக்கன். 281 00:19:29,461 --> 00:19:31,421 இன்னும் அவங்க கேள்விப்படாதது நிறைய இருக்கு. 282 00:19:32,256 --> 00:19:35,175 நம்பிக்கையின்மை ஒருநாளும் பெரிசா விற்பனைக்கு உதவாது என்பதை ஒத்துக்குறோமா? 283 00:19:36,176 --> 00:19:38,011 வந்ததுக்கு நன்றி, நண்பர்களே. 284 00:20:09,835 --> 00:20:13,046 நட்சத்திரத்துல வரப்போற உன் புதிய வீட்டுக்கு நல்வாழ்த்துகள், ஜோயீ. 285 00:20:13,714 --> 00:20:14,840 நன்றி, ஹெர்ப். 286 00:20:15,465 --> 00:20:16,675 உண்மையைச் சொன்னா, 287 00:20:16,675 --> 00:20:19,219 இது ரொம்ப நல்ல நேரத்துல நடக்குது. 288 00:20:20,137 --> 00:20:21,305 அதோட அந்த உரை... 289 00:20:23,182 --> 00:20:25,392 அவர் எங்கிட்டயே நேரடியா பேசுறது போல இருந்தது, தெரியுமா. 290 00:20:26,977 --> 00:20:28,812 எப்படியானாலும், மிக்க நன்றி. 291 00:20:31,190 --> 00:20:33,859 உங்களுக்கு தனிப்பட்ட இடம் தேவைப்படும் போல தெரியுது. 292 00:20:35,027 --> 00:20:36,361 கெப்லர் கிரேட்டரை பார்ருங்க. 293 00:20:36,945 --> 00:20:40,199 பெரிய பரப்புகள், அமைதியான இடம், அழகான காட்சிகள். 294 00:20:41,825 --> 00:20:43,702 அந்த அந்நியர்கள் தொல்லை எல்லாம் உண்டா? 295 00:20:44,620 --> 00:20:47,456 சரி, நான் அதைப் பத்தித் தீர்மானமாச் சொல்லலை, 296 00:20:47,456 --> 00:20:49,708 ஆனால், அப்படியெல்லாம் எதுவும் இல்லை. 297 00:20:49,708 --> 00:20:51,210 ஆமாம், நீங்க சொல்றீங்க. 298 00:20:55,172 --> 00:20:57,257 உங்களுக்கு என்னைத் தெரியாது, ஆனால் எனக்கு உங்களத் தெரியும். 299 00:20:57,841 --> 00:20:59,551 நம்ம ரெண்டு பேருக்கும் இன்னொருத்தரைத் தெரியும். 300 00:20:59,551 --> 00:21:03,222 அவர் சொன்னார், நீ நிறைய பந்தயத்துல தோற்று போய்ட்டன்னு. 301 00:21:03,222 --> 00:21:05,015 சரி, பொறு, பொறு. 302 00:21:05,015 --> 00:21:07,851 நான் இங்க என்ன செய்யறேன்னு நினைச்ச? அந்த நபருக்கு சேர வேண்டிய பணத்தை சம்பாதிக்கிறேன். 303 00:21:07,851 --> 00:21:10,187 இந்தா, இதை வச்சுக்கோ, சரியா? இந்தா. 304 00:21:10,187 --> 00:21:13,941 நீ திரும்பிக் காலையிலே வா, நிச்சயமா இன்னும் அதிகமா தரேன், சரியா? 305 00:21:16,401 --> 00:21:17,402 சரியா? 306 00:21:26,787 --> 00:21:30,207 நர்ஸ் கிரேடன் ஹோலோகிராஃபிக் ஆபரேடிங் தியேட்டருக்குப் போக வேண்டும், பிளீஸ். 307 00:21:33,043 --> 00:21:36,880 அறை 321 308 00:21:40,926 --> 00:21:42,135 திரு. பில்லிங்க்ஸா? 309 00:21:46,807 --> 00:21:49,434 இன்னிக்கு அந்த விற்பனை மீட்டிங்குல, நான் ஒரு டி-பிளெக்ஸை வாங்கினேன். 310 00:21:49,434 --> 00:21:51,645 உங்களுக்கு தான் நன்றி சொல்லணும். ஜோயீ ஷார்டர். 311 00:21:53,438 --> 00:21:57,109 ஹே, மகனே. சந்திச்சதுல சந்தோஷம். நான்... தவறான நிலைக்கு வந்துட்டேன் போலும். 312 00:21:57,109 --> 00:22:00,904 ஓ, ஆமாம். அதாவது, இந்த நிலையில எல்லாம் மோசமான நோயாளிகளை வச்சிருக்காங்க. 313 00:22:03,031 --> 00:22:04,533 அது உங்க அம்மாவா, அங்கே இருப்பது? 314 00:22:04,533 --> 00:22:05,742 ஆமாம். 315 00:22:08,453 --> 00:22:10,497 - ரொம்ப வேதனையா இருக்கு, மகனே. - பரவாயில்லை. 316 00:22:13,208 --> 00:22:17,379 - ஆம், எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை. - ஆனால், நீங்க இன்னிக்கு காலையிலே சொன்னது 317 00:22:17,379 --> 00:22:20,007 எனக்கு ரொம்ப நம்பிக்கையைத் தந்தது, திரு. பில்லிங்க்ஸ். உங்களுக்குத் தெரியுமா? 318 00:22:20,841 --> 00:22:23,302 நான் இதுவரைக்கும் எதையுமே எதிர்பார்க்க என்னை அனுமதிச்சதில்லை, 319 00:22:23,302 --> 00:22:24,678 இதெல்லாம் நடக்கும் வரை. 320 00:22:24,678 --> 00:22:27,222 நல்லது, அதை உங்கிட்டேர்ந்து கேட்குறது ரொம்ப நல்லாயிருக்கு, மகனே. 321 00:22:31,143 --> 00:22:33,937 - நான் ஒண்ணு சொல்லட்டுமா, ஜோயீ? - நிச்சயமா. 322 00:22:42,779 --> 00:22:47,367 நான் உனக்கு ஒரு அப்கிரேட் கொடுக்கப் போறேன், இன்னும் ஒரு நல்ல இடத்துக்கு, என் செலவுல. 323 00:22:47,910 --> 00:22:50,245 அதனால, உன் தந்தையோ, இல்ல காதலியோ 324 00:22:50,245 --> 00:22:53,207 - வந்து உன்னைப் பார்க்க நினைச்சா... - அது அற்புதம். 325 00:22:54,917 --> 00:22:59,379 அதாவது, எனக்கு, உண்மையில காதலியோ, அப்பாவோ இல்லை, ஆனால்... 326 00:23:01,173 --> 00:23:03,675 சரி, ஹே, நீ அவங்க எல்லாம் இல்லமலேயே நல்லாயிருக்க. 327 00:23:03,675 --> 00:23:06,303 உன்னை பெற, உன் தாய் அதிர்ஷ்டம் செய்திருக்காங்க. 328 00:23:07,638 --> 00:23:08,639 நன்றி, மிஸ்டர். 329 00:23:22,069 --> 00:23:26,907 "நல்வாழ்த்துகள். ஒரு ஆச்சரியமான புது உலகம் உங்களுக்கா காத்திருக்கிறது. 330 00:23:26,907 --> 00:23:29,785 பிரைட்சைட் லூனார் ரெசிடென்ஸெஸ் உங்களை வரவேற்கிறது..." 331 00:23:37,876 --> 00:23:39,419 இன்னொரு சுற்று நல்ல சரக்கு. 332 00:23:39,419 --> 00:23:42,506 ஆண்கள் கழிப்பறையில இருக்குற அந்த ஃபிளஷ் தடங்கல் இல்லாம வேலை செய்யும்னு 333 00:23:42,506 --> 00:23:46,426 சொல்லறவன் எவனா இருந்தாலும், பொய் சொல்றவன், பித்தலாட்டக்காரன், சரியா? 334 00:23:46,426 --> 00:23:48,136 நீ அந்த கீழே அழுத்துற கருவியைச் சொல்றயா? 335 00:23:48,136 --> 00:23:50,973 ரொம்ப வேடிக்கை தான், ஷர்லி. நான் கையை இனிமேல் குலுக்கவே மாட்டேன். 336 00:23:50,973 --> 00:23:52,933 அப்படின்னா இன்னிக்கு உனக்கு விற்பனை எதுவும் இல்லாதது நல்லது தான். 337 00:23:52,933 --> 00:23:54,101 ஓ, ஹெர்ப். 338 00:23:54,101 --> 00:23:57,980 என்னன்னா, என்னோட பூஜ்ஜியத்தைவிட, உன்னோட கடைசி வரி கேவலமா இருக்கே அப்பா. 339 00:23:57,980 --> 00:23:59,857 சொல்லப் போனா, அது பரவாயில்லை. 340 00:23:59,857 --> 00:24:02,526 ஆமாம், வாயைப் பொத்து, ஹெர்ப்... பாரு, ஜாக் நம்ம எல்லோரையும் சாக விட்டுட்டு, 341 00:24:02,526 --> 00:24:05,112 போயிட்டாங்குற விஷயம், நிஜமாவே, இது பெரிய சோகம் தான். 342 00:24:05,112 --> 00:24:07,072 அது, சகோதரர்களைப் பிரிக்குது. 343 00:24:07,072 --> 00:24:09,658 கழிப்பறையில சரியா ஃபிளஷை உபயோகிக்கத் தெரியாத சோகக் கதையை மறைக்க, 344 00:24:09,658 --> 00:24:11,451 ஜாக்கை குறை சொல்லாதே. 345 00:24:11,451 --> 00:24:14,538 நிச்சயமா கழிப்பறை சோகம் தான், ஷர்லி. எதுக்கு ஜாக்கை பழி சொல்லணும்? 346 00:24:14,538 --> 00:24:18,500 ஒவ்வொரு பாஸும் தவறை செய்துட்டு, அதோட விளைவுகள சமாளிக்கறதை தன் அணிமேல போடுறாங்க. 347 00:24:18,500 --> 00:24:21,962 அந்த சந்திரன்ல உட்கார்ந்திருக்கிற கேவலாமான ஸ்டான் ஜென்கின்ஸைப் போல. 348 00:24:21,962 --> 00:24:24,882 ரொம்ப நன்றி, ஸ்டான். நாம இங்கே இப்படி சிலர் இருக்கோம்னே அவனுக்குத் தெரியாது, 349 00:24:24,882 --> 00:24:28,218 இதுல அவன்தான் வந்து வேர்த்து, வியர்த்து, பணம் சம்பாதிச்சு, 350 00:24:28,218 --> 00:24:32,181 தவறாக கை கால உடைச்சுக்கப் போறானா. 351 00:24:32,181 --> 00:24:35,601 நிஜமாவே ஜாக் போயாச்சுன்னா, நமக்கெல்லாம் இன்னும் வேலை இருக்கா, என்ன? 352 00:24:35,601 --> 00:24:38,061 வேலையில்லைன்னு யாராவது சொல்ற வரைக்கும் நமக்கு வேலை இருக்கு. 353 00:24:38,061 --> 00:24:41,940 ஏன்னா எனக்கு, வேலையில்லைன்னா, நான் பெட்டிக்கிட்ட சொல்லணும். 354 00:24:41,940 --> 00:24:45,235 சரிதான், யாரும் இதுக்கு மேல புலம்ப வேண்டாம். ஜாக் திரும்பி வருவான். 355 00:24:45,235 --> 00:24:47,738 நான் அஞ்சுக்கு-ஒண்ணுன்னு பந்தயம் கட்டறேன். 356 00:24:47,738 --> 00:24:49,948 அவன் நம்மள இதுபோல, அநாதையா சாவுன்னு விட்டுட்டுப் போறதுக்கு 357 00:24:49,948 --> 00:24:52,451 ஜாக்குக்கு ஏதாவது வலுவான காரணம் இருக்கணும். 358 00:24:53,202 --> 00:24:55,078 நிஜமாவே வருத்தமாக தான் இருந்தான்னாலும், 359 00:24:55,078 --> 00:24:57,539 விட்டுட்டுப் போறதானா, நிச்சயமா நம்மகிட்ட சொல்லியிருப்பான், 360 00:24:57,539 --> 00:25:00,250 ஏன்னா, வேலையைத் தவிர, நம்ம அணி ஒரு குடும்பத்தைப் போல தான். 361 00:25:00,250 --> 00:25:02,669 எனவே, எல்லாம் நலமாக தான் இருக்கும். 362 00:25:05,339 --> 00:25:08,133 - ரொம்ப நன்றி, ஹெர்ப். இப்போ எனக்கு பரவாயில்லை. - நல்லது. 363 00:25:15,140 --> 00:25:16,266 சரி, உள்ளே வரலாம். 364 00:25:18,560 --> 00:25:20,646 உங்க வருகையை இன்னும் இனியதாக ஆக்க வந்தேன். 365 00:25:23,857 --> 00:25:24,775 பொறு. 366 00:25:46,255 --> 00:25:47,840 இனிய மாலையாக இருக்கட்டும். 367 00:26:09,778 --> 00:26:13,532 பிரைட்சைட் - திரு. ஜோயீ ஷார்டர் 124 கார்வியூ டெர்ரெஸ் - விஸ்டாவில் 368 00:26:34,219 --> 00:26:38,140 ஹலோ, விருந்தினரே. உங்கள் பொருட்களை எடுத்துச்செல்ல உதவலாமா? 369 00:26:41,560 --> 00:26:42,561 திரு. பில்லிங்க்ஸ்? 370 00:26:43,604 --> 00:26:45,898 - திரு. பில்லிங்கஸ்! - ஹே, காலை வணக்கம், மகனே. மன்னிக்கணும், போகணும். 371 00:26:45,898 --> 00:26:47,482 ஹே. ஆம், தொந்தரவுக்கு வருந்தறேன், 372 00:26:47,482 --> 00:26:49,693 ஆனால் என் விண்ணப்பத்துல ஏதோ குளறுபடி இருக்குன்னு நினைக்கிறேன். 373 00:26:49,693 --> 00:26:51,987 பாருங்க, இன்னிக்கு காலையில சந்திரனிலிருந்து அனுப்பியிருக்காங்க. 374 00:26:52,905 --> 00:26:54,907 ஒருவேளை என்னை நிராகரிச்சிட்டாங்களோ என்னவோ. 375 00:26:55,824 --> 00:26:57,159 ஆம். இந்த... 376 00:26:57,159 --> 00:27:00,120 இந்த பணம் கொடுக்குறவங்க எல்லாம், அவங்க மனுஷங்களே இல்லை. 377 00:27:00,120 --> 00:27:03,248 நான் அவங்களோட பேசலாமா? எனக்கு சேர வேண்டியதோட அதிகமா கொடுத்திருக்காங்க. 378 00:27:03,248 --> 00:27:05,709 நேரத்தை வீணாக்காதே. நீ அதை நல்ல வகையில உபயோகிக்கப் பாரு. 379 00:27:05,709 --> 00:27:07,503 சரி, ஆனால் நான் அதை திரும்பிப் பெற விரும்பலையே. 380 00:27:08,545 --> 00:27:09,963 இங்கே எனக்கு எதுவும் இல்லை. 381 00:27:09,963 --> 00:27:11,340 சரி, மகனே. 382 00:27:16,053 --> 00:27:19,097 உனக்கு இங்கே இருக்குற பிரச்சினைகள், அங்கேயும் காத்துக்கிட்டு தான் இருக்கும். 383 00:27:19,932 --> 00:27:21,058 உங்களுக்கு அது தெரியாது. 384 00:27:21,058 --> 00:27:22,893 எனக்குத் தெரியும். மத்தவங்களைவிட நல்லாவே தெரியும். 385 00:27:24,770 --> 00:27:29,024 வாடிக்கையாளர்கள் சந்தோஷமா இருக்கணும், மடத்தனமா இருக்கக்கூடாது. சரியா? 386 00:27:32,277 --> 00:27:34,446 எனவே, நீங்க தான் என் விற்பனையை ரத்து செய்தீங்களா, என்ன? 387 00:27:36,490 --> 00:27:37,491 தெரியுமா, நீங்க... 388 00:27:38,116 --> 00:27:41,703 என்னவே நான் பெரிசா என் வாழ்வின் தடத்தை பிடிக்கணும் என்கிற மாதிரி பேசினீங்க, 389 00:27:41,703 --> 00:27:44,206 ஆனால் உங்களுக்கு என் வாழ்க்கையைப் பத்தி என்னை விட நல்லா தெரியும், இல்லையா? 390 00:27:46,625 --> 00:27:48,043 நீங்க சொல்றதெல்லாம் பொய், மிஸ்டர். 391 00:27:59,805 --> 00:28:02,015 ரொம்ப நல்லாயிருக்கு, மகனே. அது ரொம்ப நல்லாயிருந்தது. 392 00:28:02,015 --> 00:28:03,517 வேலையைப் பாருங்க. 393 00:28:04,893 --> 00:28:06,812 நான் ஆசையா எதிர்பார்த்த ஒரே விஷயம்... 394 00:28:06,812 --> 00:28:10,190 சரி, என்னன்னா, இன்னும் பல விஷயங்கள் இருக்கே. 395 00:28:10,190 --> 00:28:14,403 நீ ரொம்ப நல்ல பையன், நிஜமா, உன் பக்கம் இருக்கமு வாதத்தை தைரியமா சொல்ற. 396 00:28:14,403 --> 00:28:16,405 சொந்தமா யோசிப்பதிலும் நீ நல்லா தான் இருக்க. 397 00:28:16,405 --> 00:28:19,408 - உனதக்கு நல்ல திறமை இருக்குன்னு காட்டுது. - ஓ, அப்படியா, அடடா, நன்றி. 398 00:28:19,408 --> 00:28:22,411 ஆம், நான் இப்போ பார்த்ததுலேர்ந்து தெரியுது. நான் ஆரம்பத்துல உனக்கு 10 சதம் கமிஷன் தரேன். 399 00:28:24,663 --> 00:28:27,249 இது நோய்களை குணப்படுத்தறதோ, இல்ல சண்டையை நிறுத்தறதோ இல்லை, 400 00:28:27,249 --> 00:28:30,169 ஆனால் சில சமயத்துல, மக்களுக்கு கனவு காண ஒரு புதிய கனவு 401 00:28:30,169 --> 00:28:32,421 தேவையா இருக்கு, அது மாத்தத்தை கொடுக்கும். நீ அதை நல்லா செய்வ. 402 00:28:32,421 --> 00:28:34,256 அப்படியே நான் உனக்கு சில விஷயங்களைச் சொல்லித் தரேன். 403 00:28:35,424 --> 00:28:36,592 நீங்க திரும்பவும் எங்கிட்ட பொய் சொல்றீங்களா? 404 00:28:39,553 --> 00:28:40,637 அதுக்கு என்னை மன்னிச்சிடு, மகனே. 405 00:28:41,555 --> 00:28:43,307 இது உண்மையான ஒரு டீல். 406 00:28:43,807 --> 00:28:44,933 நீ என்கிட்ட வேலை செய்யலாம், 407 00:28:45,434 --> 00:28:48,854 சீக்கிரமே உனக்கு இங்கேயே பல நல்ல விஷயங்கள் நடக்கும், 408 00:28:48,854 --> 00:28:51,690 அப்போ நீ சந்திரனுக்கு ஓடிப் போவதைப் பத்தி மறந்து போயிடுவ. 409 00:28:54,818 --> 00:28:56,361 என் கிட்ட எந்த... 410 00:28:58,947 --> 00:29:00,115 நல்ல உடைகளே கிடையாது. 411 00:29:01,366 --> 00:29:03,452 சரி, அப்போ உனக்குப் போய் ஒரு சூட் வாங்குவோம். 412 00:29:11,376 --> 00:29:12,836 சரிதான், உள்ள ஏறு. 413 00:29:20,719 --> 00:29:23,722 போகலாம், வா. வாழ்க்கையை மாத்தணும். 414 00:29:42,991 --> 00:29:46,036 - அது தான்... - ஆமாம். ஜோயீ. 415 00:29:47,871 --> 00:29:49,873 நல்ல ஆளா வரப் போறான். 416 00:29:50,457 --> 00:29:52,167 அடடா, பரவாயில்லையே, ஜாக். 417 00:29:52,751 --> 00:29:55,963 அழகா இருக்கான். ரெண்டு பேருமே. 418 00:29:56,463 --> 00:29:59,299 சரி, என்னை குறை சொன்னதுக்கு நன்றி. அவனுக்கு உதவி தேவையா இருந்தது. 419 00:29:59,800 --> 00:30:01,844 இது கனவைவிட நல்லாயிருக்கு. 420 00:30:03,762 --> 00:30:05,013 உங்கள நேசிக்கிறேன், அம்மா. 421 00:30:16,859 --> 00:30:18,360 ஊஊ! சட்டத்தின் குரல்! 422 00:30:18,360 --> 00:30:19,945 வம்புல மாட்டாம இருந்தா சரிதான். 423 00:30:23,699 --> 00:30:28,078 என் வாழ்வை நேசிக்கிறேன், ஜாக். பிரைட்சைடுல வசிக்கிறதை, உனக்குதான் நன்றி! 424 00:30:28,662 --> 00:30:29,746 மிக்க நன்றி, பக். 425 00:30:29,746 --> 00:30:32,457 நம்ம வாடிக்கையாளர்களை சந்தோஷமா பார்க்குறது எவ்வளவு நல்லாயிருக்குத் தெரியுமா. 426 00:30:33,083 --> 00:30:34,418 அடக் கடவுளே, ஜாக். 427 00:30:34,418 --> 00:30:37,504 நீ அங்க சூட்டும் ஹெல்மெட்டும் போடாமலா போன. 428 00:30:37,504 --> 00:30:41,216 கவலையே இல்லை. அங்க அந்த பபிள் வச்சிருக்காங்க, அது எல்லாத்தையும் சூழ்ந்திருக்கு, 429 00:30:41,216 --> 00:30:42,718 எல்லோரையும் பாதுகாப்பா வச்சுக்குது. 430 00:30:43,927 --> 00:30:46,263 சரி. சரி. 431 00:30:47,514 --> 00:30:52,102 சில சமயங்கள்ல நான் மறந்தாலும், நீங்க எல்லாத்தையும் யோசிக்கிறீங்க. 432 00:30:52,102 --> 00:30:55,147 சரி, ஆனால் இது எதையுமே நீங்க இல்லாம செய்திருக்க முடியாது. 433 00:30:55,147 --> 00:30:57,774 நான் இப்போ திரும்பி பூமிக்குப் போகப் போறேன், சரியா? 434 00:30:57,774 --> 00:30:59,234 சரி, ஆனால் திரு. ஜென்கின்ஸுக்கு உன் 435 00:30:59,234 --> 00:31:02,321 மரியாதையைச் சொல்லாமப் போக நினைக்காதே. 436 00:31:03,155 --> 00:31:04,156 மாட்டவே மாட்டேன். 437 00:31:12,414 --> 00:31:18,253 சரி, நான் விரைவில் உங்கள சந்திக்கிறேன், ஷெரீஃப். இந்த பிரபஞ்சமே உங்க கைகள்ல தான் இருக்கு. 438 00:32:00,462 --> 00:32:04,216 பசங்களா! ஹே, ஹே. நம்ம கூட இப்போ ஜோயீ ஷார்டர் சேர்ந்துக்குறார். 439 00:32:04,216 --> 00:32:07,886 எட்டி, ஹெர்ப். ஜோயீ ஷார்டர், ஷர்லி ஸ்டெட்மன். 440 00:32:13,809 --> 00:32:15,894 தி சீ ஆஃப் செரீனிட்டி 441 00:33:23,003 --> 00:33:25,005 தமிழாக்கம் அகிலா குமார்