1 00:00:37,746 --> 00:00:39,790 உன்னைப் பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது. 2 00:00:41,917 --> 00:00:43,585 அப்படி யார் சொல்வார்? 3 00:00:44,253 --> 00:00:46,296 அதற்கு அர்த்தம் என்ன? 4 00:00:49,132 --> 00:00:51,760 நான் இப்போது அதைப் பற்றித்தான் பேச விரும்புவதாக நீ நினைக்கிறாயா? 5 00:00:53,095 --> 00:00:56,306 அனைத்தையும் பார்க்கும்போது, அதைப் பற்றிப் பேசுவது எளிது என நினைத்தேன். 6 00:00:58,225 --> 00:00:59,560 நீ வேடிக்கையாக இருக்க முயல்கிறாயா? 7 00:01:00,894 --> 00:01:02,020 அப்படித்தான் நினைக்கிறேன். 8 00:01:04,188 --> 00:01:05,190 டேனி. 9 00:01:07,109 --> 00:01:08,610 நீ சூரிய அஸ்தமனத்தைப் பார்த்தாயா? 10 00:01:11,989 --> 00:01:15,075 வானம் வண்ணங்களுடன் அசிங்கமாக உள்ளது. 11 00:01:15,075 --> 00:01:18,036 கடவுளே. உன்னால் அதை இங்கிருந்து பார்க்கவே முடியாது. 12 00:01:18,036 --> 00:01:19,454 என்னால் கற்பனை செய்ய முடியும். 13 00:01:21,540 --> 00:01:23,458 நான் அதில் கைதேர்ந்தவன். 14 00:01:24,793 --> 00:01:29,173 டேனி, என்னுடன் இரு. நான் உதவுகிறேன். 15 00:01:31,133 --> 00:01:32,843 பரவாயில்லை. என்னால் முடியும். 16 00:01:33,760 --> 00:01:34,928 உன்னால் முடியாது. 17 00:01:34,928 --> 00:01:38,557 உனக்கு உதவி தேவை. நான் உதவுகிறேன். 18 00:01:41,101 --> 00:01:43,312 என்னால் உன்னை வரவிடாமல் செய்ய முடியும். 19 00:01:43,312 --> 00:01:47,649 அற்புதம். சிகிச்சையின் பலன். 20 00:01:51,278 --> 00:01:52,362 டேனி, எழுந்திரு. 21 00:01:53,405 --> 00:01:54,990 டேனி, என்னை உள்ளே வரவிடு. 22 00:01:57,492 --> 00:01:58,493 என்ன? 23 00:01:59,703 --> 00:02:00,954 அமைதியாக உள்ளது. 24 00:02:08,920 --> 00:02:11,298 இதற்கு முன் அமைதியாக இருந்ததில்லை. 25 00:02:18,680 --> 00:02:19,681 டேனி. 26 00:02:22,392 --> 00:02:23,685 டேனி, எழுந்திரு. 27 00:03:54,985 --> 00:03:56,987 {\an8}டேனியல் கீஸ் எழுதிய தி மைண்ட்ஸ் ஆஃப் பில்லி மில்லிகன் 28 00:03:56,987 --> 00:03:58,071 {\an8}என்ற புத்தகத்தால் உந்தப்பட்டது 29 00:04:32,439 --> 00:04:34,733 சிறுவர்களைப் பையில் போடு. 30 00:04:35,442 --> 00:04:37,444 பார். சிறுவர்களைப் பையில் போடு. 31 00:04:38,237 --> 00:04:40,656 இறுக்கமாக. அப்போதுதான் அவர்கள் மூச்சு நிற்பதைப் பார்க்க முடியும். 32 00:04:54,545 --> 00:04:56,296 அடுத்தவர் முன்னே வாருங்கள். 33 00:04:57,422 --> 00:04:58,757 - ஹேய், ஸ்டான். - ஹேய், ரஸ். 34 00:04:58,757 --> 00:05:00,634 இந்த மாத்திரை தீர்ந்துவிட்டது. 35 00:05:02,678 --> 00:05:04,179 இதை இரண்டு வாரங்களுக்கு முன் வாங்கினாய், நண்பா. 36 00:05:04,930 --> 00:05:06,265 - அதற்கென்ன? - ஸ்டான். 37 00:05:08,058 --> 00:05:11,645 நான் இந்த வழக்கு விசாரணையைக் கடக்க வேண்டும் பிறகு எனக்கு வேண்டாம். சரியா? 38 00:05:12,771 --> 00:05:13,856 மன்னித்துவிடு, நண்பா. 39 00:05:15,941 --> 00:05:17,192 - கொடு, ரஸ். - ஸ்டான். 40 00:05:18,026 --> 00:05:20,153 நீங்கள் தாமதப்படுத்துகிறீர்கள். செல்லுங்கள். 41 00:05:23,824 --> 00:05:26,118 - இது முட்டாள்தனம், சரியா? - நான் சட்டங்களை உருவாக்குவதில்லை, நண்பா. 42 00:05:26,118 --> 00:05:28,287 நான் என் நாட்டிற்கு சேவை புரிந்துள்ளேன், ஆனால் இங்கே ஒரு பிச்சைக்காரன் போல... 43 00:05:28,287 --> 00:05:29,997 - சரி... ஸ்டான் எனக்கு... நிறுத்து! - ...நின்றாலும் எதுவும் கிடைக்கவில்லை. 44 00:05:29,997 --> 00:05:32,499 - எனக்கு பற்றாக்குறையாக உள்ளது. - அமைதி. அவர்கள் உன்னைத் துரத்திவிடுவார்கள். 45 00:05:32,499 --> 00:05:35,335 - இது எனக்கானது! - சரி. இங்கே வா! 46 00:05:46,180 --> 00:05:48,849 நீ டாக்டரைப் பார்க்க பதிவு செய்ய வேண்டும். சரியா? 47 00:05:51,560 --> 00:05:52,561 அமைதியாக இரு. 48 00:05:53,061 --> 00:05:54,062 நன்றி. 49 00:06:41,902 --> 00:06:42,903 என்ன? 50 00:06:46,323 --> 00:06:47,324 நீதிபதி அவர்களே... 51 00:06:52,287 --> 00:06:56,083 உன் திட்டத்தின் கெடுவைத் தாண்டிவிட்டாய். பல வகுப்புகளுக்கு வரவில்லை. 52 00:06:56,083 --> 00:06:58,001 பதவி வேண்டாமா? 53 00:06:58,585 --> 00:07:02,047 ரையா, உன் வாக்குமூலம் முடிந்துவிட்டது. அவனுக்கு உன்னால் முடிந்த அனைத்தையும் செய்துவிட்டாய். 54 00:07:02,047 --> 00:07:04,299 இது அந்த வழக்கிலிருந்து வெளியேறுவதற்கான நேரம். 55 00:07:07,594 --> 00:07:08,595 நல்ல பெண். 56 00:07:10,013 --> 00:07:12,015 நம் வேலைக்கு நடுவே உணர்வுகள் குறுக்கிட அனுமதிக்கக் கூடாது. 57 00:07:12,015 --> 00:07:14,142 - ஏன்? - என்ன? 58 00:07:14,142 --> 00:07:17,271 அதாவது, நாம் செய்யும் வேலைக்கான காரணமே உணர்வுகள்தானே? 59 00:07:17,271 --> 00:07:20,190 - ரையா. - அப்படி இல்லையெனில், அப்படித்தானே இருக்க வேண்டும்? 60 00:07:22,067 --> 00:07:23,944 எனக்கு டின்னருக்கு நேரமாகிறது. உன்னை வகுப்புகளில் சந்திக்கிறேன். 61 00:07:32,244 --> 00:07:33,245 நன்றி. 62 00:07:43,714 --> 00:07:44,715 ஸ்டான்? 63 00:07:46,383 --> 00:07:47,676 நாம் பேச வேண்டும். 64 00:07:49,261 --> 00:07:52,764 தற்கொலை எண்ணம் என்பது வழக்கமானதுதான். இதை எப்படி நான் கணிக்கத் தவறினேன்? 65 00:07:54,683 --> 00:07:55,684 அப்படிச் செய்யாதீர்கள். 66 00:07:56,685 --> 00:07:58,103 அவன் என் பராமரிப்பில் இருந்தான், ஸ்டான். 67 00:07:59,688 --> 00:08:03,233 இவனைக் கைவிட்டவர்கள் நிறைய பேர் இருக்கின்றனர். 68 00:08:03,233 --> 00:08:04,401 இதை உங்கள் மீது போட்டுக்கொள்ளாதீர்கள். 69 00:08:04,401 --> 00:08:05,819 நீங்கள் இப்போது உளவியலாளர் ஆகிவிட்டீர்களா? 70 00:08:07,779 --> 00:08:08,780 சும்மா கூறினேன். 71 00:08:09,698 --> 00:08:13,410 நமக்குத் தெரிந்த வரை, அவன் கீழே விழுந்த சத்தம் கேட்கவில்லையெனில், அவன் இறந்திருப்பான். 72 00:08:16,830 --> 00:08:18,999 இப்போது, அவன் இந்த இரவைக் கடக்க வேண்டும் என்று நம்ப வேண்டும். 73 00:08:56,620 --> 00:08:57,996 {\an8}நியூ யார்க் நகர சீர்திருத்தத் துறை 74 00:08:57,996 --> 00:08:58,914 {\an8}ரைக்கர்ஸ் தீவு 75 00:08:58,914 --> 00:09:00,749 - நினைவுள்ளதா? அவ்வளவுதான் கூறினார்களா? - ஆம். 76 00:09:00,749 --> 00:09:02,584 அவர்களுக்கு யாராவது அதிகமாகப் பேசக் கற்றுக்கொடுக்க வேண்டும். 77 00:09:02,584 --> 00:09:04,545 - அது மட்டுமில்லை. - வேறென்ன? 78 00:09:04,545 --> 00:09:06,797 அவன் இந்த வாரத்தின் இறுதியில் நீதிமன்றத்திற்குச் செல்லலாம் என அனுமதியளித்துவிட்டனர். 79 00:09:06,797 --> 00:09:08,924 என்ன? அது ஜோக்கா? 80 00:09:08,924 --> 00:09:10,133 நீதிமன்றத்தைப் பொறுத்தவரை 81 00:09:10,133 --> 00:09:12,469 இருபக்க இறுதி விவாதங்களையும் தீர்ப்பையும் கேட்க அவன் அங்கிருந்தால் போதும். 82 00:09:12,469 --> 00:09:14,596 அவன் அதற்கேற்ற உடல்நிலையில் இருக்கிறான். 83 00:09:15,180 --> 00:09:16,557 வேகமாக நடக்கிறீர்கள். 84 00:09:17,474 --> 00:09:19,268 - வேகமாக நடக்கிறீர்கள். - நீளமான கால்கள். 85 00:09:19,852 --> 00:09:20,936 ஜூரி என்ன சொல்கிறார்கள்? 86 00:09:21,812 --> 00:09:25,023 நீதிபதி இதை மருத்துவத் தாமதம் என்கிறார், அது நமக்கு நல்லதுதான். 87 00:09:25,023 --> 00:09:27,860 ஜூரி தற்கொலை முயற்சியை குற்ற உணர்வின் அறிகுறியாக எடுத்துக்கொள்வார்கள். 88 00:09:27,860 --> 00:09:30,654 கடவுளே, மக்கள் பிறரிடம் இருக்கும் மோசமானதைப் பார்க்கத் தவறுவதே இல்லை, இல்லையா? 89 00:09:30,654 --> 00:09:32,531 ஆம். ஆனால் நீங்கள் அப்படி இல்லைதானே? 90 00:09:32,531 --> 00:09:34,575 நான் அப்படி இல்லை. நீங்கள் என்னை ஏமாற்ற முயல வேண்டும். 91 00:09:35,534 --> 00:09:37,286 - நான் ஏமாறுவேன். - ஆம். 92 00:09:38,537 --> 00:09:41,290 டேனி. ஹாய். 93 00:09:41,290 --> 00:09:43,041 ஓ, நன்றி கடவுளே. 94 00:09:43,041 --> 00:09:45,586 பாருங்கள். இவன் நன்றாக இருக்கிறான், இல்லையா? 95 00:09:45,586 --> 00:09:47,462 நலமாக இருக்கிறாயா? எப்படி இருக்கிறது? 96 00:09:48,672 --> 00:09:50,215 இப்போது உனக்கு வலிக்கிறதா? 97 00:09:50,215 --> 00:09:52,384 உனக்கு எதுவும் வேண்டுமா? 98 00:09:54,678 --> 00:09:55,888 டேனி? 99 00:09:58,849 --> 00:10:00,434 டேனி பாதுகாப்பாக இருக்கிறான். 100 00:10:01,268 --> 00:10:03,854 ஆனால் அவன் இங்கே இல்லை. அவன் வரப் போவதும் இல்லை. 101 00:10:03,854 --> 00:10:05,731 அதற்கு நீங்கள்தான் காரணம். 102 00:10:05,731 --> 00:10:07,399 என்னை அவனிடம் பேசவிடு, ஜாக். 103 00:10:07,399 --> 00:10:09,943 போன முறை அது எப்படி முடிந்தது என நம் அனைவருக்கும் தெரியும். 104 00:10:10,861 --> 00:10:12,112 அது நியாயமில்லை. 105 00:10:13,530 --> 00:10:15,073 நான் உதவத்தான் முயன்று வருகிறேன். 106 00:10:15,073 --> 00:10:18,076 இன்னும் சில நாட்களில் டேனி சிறையில் இருப்பதை நினைத்துப் பாருங்கள். 107 00:10:18,076 --> 00:10:20,746 அதைத் தவிர்க்க முடியாதது போலத் தெரிகிறது. 108 00:10:20,746 --> 00:10:22,456 அப்படித்தானே? 109 00:10:22,456 --> 00:10:25,792 அதனால் அவனுக்கு யாருடைய உதவி அதிகமாகத் தேவை? 110 00:10:25,792 --> 00:10:27,211 உங்களுடையதா என்னுடையதா? 111 00:10:28,378 --> 00:10:31,507 இல்லை. உங்களிடமிருந்து போதுமான உதவி கிடைத்தது என நினைக்கிறேன், 112 00:10:31,507 --> 00:10:34,301 அதனால் வேறு யாருக்காவது உதவி தேவைப்பட்டால் செய்யுங்கள். 113 00:10:35,594 --> 00:10:37,054 இனி நான் பார்த்துக்கொள்கிறேன். 114 00:10:38,472 --> 00:10:42,351 நர்ஸ், எனக்கு மிகவும் களைப்பாக இருப்பதால் இப்போது ஓய்வெடுக்க விரும்புகிறேன். 115 00:10:42,351 --> 00:10:44,228 ஆனால் என்னைப் பார்க்க வந்ததற்கு... 116 00:10:44,228 --> 00:10:48,232 ...உங்கள் இருவருக்கும் மிக்க நன்றி. டாக்டர். கவுன்சிலர். 117 00:10:49,358 --> 00:10:52,528 - உண்மையில்... - ...மிகவும் கனிவானது. பிறகு சந்திக்கிறேன். 118 00:10:54,404 --> 00:10:55,489 சரி. 119 00:11:09,002 --> 00:11:11,588 அது நீ என்னை மாட்டிவிட்ட இன்னொரு பிரச்சினை, ஸ்டான்லி. 120 00:11:13,048 --> 00:11:16,552 லாரெல் மற்றும் ஹார்டி. இல்லையா? அப்படித் தெரியவில்லை. 121 00:11:18,262 --> 00:11:23,308 நம் எதிர்காலத்தில் கொஞ்சம் மாற்றுக் கலாச்சாரம் இருப்பதில் எந்தத் தொல்லையும் இருக்காது. 122 00:11:25,978 --> 00:11:27,312 இது நடக்கும் என்று நான் உன்னிடம் கூறினேன். 123 00:11:31,275 --> 00:11:33,277 வெளியே இருக்கும் உலகம் உனக்கானதில்லை, மகனே. 124 00:11:35,112 --> 00:11:36,280 அப்படி ஒருபோதும் இருந்ததில்லை. 125 00:11:39,658 --> 00:11:40,993 அது மிகவும் குரூரமானது. 126 00:11:42,160 --> 00:11:44,788 நல்ல பையனாக அங்கேயே இரு, சரியா? 127 00:11:46,039 --> 00:11:47,875 இந்த இடத்தைத் தண்ணீரால் நிரப்ப வைக்காதே. 128 00:11:49,668 --> 00:11:51,044 சொல்வது புரிகிறதா? 129 00:12:26,079 --> 00:12:27,080 நீங்கள் சாப்பிட வேண்டும். 130 00:12:28,624 --> 00:12:29,708 எனக்குப் பசிக்கவில்லை. 131 00:12:30,918 --> 00:12:35,589 அவன் தன் ஆளுமைகளைக் கொஞ்சம் கட்டுப்படுத்தக்கூடிய கட்டத்தில் இருந்தான். 132 00:12:35,589 --> 00:12:37,466 ஜாக் தன்னை மீண்டும் நிலைநிறுத்தியிருக்க வேண்டும். 133 00:12:37,466 --> 00:12:39,259 ஒருவேளை அவன் வெளியே வர விரும்பாமல் இருக்கலாம். 134 00:12:39,259 --> 00:12:41,094 அத்தனையும் பார்த்தபின் அவன் ஏன் வெளியே வரப் போகிறான்? 135 00:12:42,262 --> 00:12:43,597 நாம் என்ன செய்வது, ஸ்டான்? 136 00:12:45,641 --> 00:12:46,850 நாம் தோற்போம், ரையா. 137 00:12:46,850 --> 00:12:48,685 ஏதாவது இருக்க வேண்டும். அவன்... 138 00:12:49,895 --> 00:12:51,188 தற்கொலைக் கடிதம் எதுவும் இல்லையா? 139 00:12:51,188 --> 00:12:52,606 இல்லை. ஆனால்... 140 00:12:54,274 --> 00:12:58,320 இல்லை, இருங்கள். இது அவனது படுக்கையில் இருந்தது. 141 00:12:59,863 --> 00:13:01,448 - ஆடம். - ஆடம். 142 00:13:03,742 --> 00:13:07,412 என்ன க்லோனபின்னை இவ்வளவு எடுத்துக்கொள்கிறீர்கள்? 143 00:13:08,830 --> 00:13:09,831 போரின் விளைவு. 144 00:13:09,831 --> 00:13:11,667 ”போரின் விளைவா”? 145 00:13:12,668 --> 00:13:14,711 என்ன சொல்கிறீர்கள்? விளக்க முடியுமா? 146 00:13:17,965 --> 00:13:19,299 பிடிஎஸ்டி. 147 00:13:19,299 --> 00:13:22,052 நான் இளைஞனாக இருந்தபோது, ஆர்ஓடிசியில் இருந்தேன். 148 00:13:23,011 --> 00:13:25,931 தலைமைப் பொறுப்பில் இருக்க எனக்கு வயது போதவில்லை, எதுவும் சரியாக நடக்கவில்லை. 149 00:13:26,431 --> 00:13:27,891 என்ன சொல்கிறீர்கள்? உங்கள் வீரர்கள் இறந்துவிட்டனரா? 150 00:13:27,891 --> 00:13:31,019 ஆம். நிறைய வீரர்கள். அதற்கு நான் பொறுப்பேற்கிறேன். 151 00:13:31,019 --> 00:13:32,479 என்ன சொல்கிறீர்கள் எனப் புரியவில்லை. 152 00:13:32,479 --> 00:13:35,190 இப்போதுதானே கூறினேன். நான் ஆர்ஓடிசியில் இருந்தேன். 153 00:13:35,190 --> 00:13:40,112 தன்னார்வலராகச் சென்றுள்ளீர்கள். அதனால் நடந்தது உங்கள் தவறாகிவிடுமா? 154 00:13:40,779 --> 00:13:42,948 - அதை அப்படியும் சொல்லலாம். ஆம். - சரி. 155 00:13:42,948 --> 00:13:46,326 அல்லது நீங்கள் போரில் இருந்துள்ளீர்கள், மேலும் நீங்கள் இளைஞராக இருந்துள்ளீர்கள். 156 00:13:46,326 --> 00:13:47,244 - நிறுத்துங்கள். - சரியா? 157 00:13:47,244 --> 00:13:49,621 என் முகத்தைப் பார்த்தால் “அதை ஆய்வு செய்யவும்” என்று தெரிகிறதா? 158 00:13:49,621 --> 00:13:50,706 அதுதான் விஷயம், ஸ்டான். 159 00:13:50,706 --> 00:13:53,876 காயப்படும் அனைவரிடமும் தங்களுக்குக் கூறிக்கொள்ளும் ஏதோவொரு கதை இருக்கும். 160 00:13:53,876 --> 00:13:55,544 ”நான் இரவில் தனியே சென்றிருக்கக் கூடாது.” 161 00:13:55,544 --> 00:13:57,963 - ”நான் குட்டைப் பாவாடை அணிந்திருக்கக் கூடாது.” - ஆம், நான் போயிருக்கக் கூடாது. 162 00:13:57,963 --> 00:14:00,757 ”நான் கோபப்பட்டிருக்கக் கூடாது.” “நான் எதிர்த்துப் பேசியிருக்கக் கூடாது.” 163 00:14:00,757 --> 00:14:03,177 நமக்கு நடந்த மோசமான விஷயங்களை நம் தவறாக மாற்றுகிறோம். 164 00:14:03,177 --> 00:14:05,762 மோசமான விஷயங்கள் நடப்பதால், நம்மிடம் கொஞ்சம் கட்டுப்பாடு உள்ளது, 165 00:14:05,762 --> 00:14:07,139 ஆனால் இல்லை என்று கற்பனை செய்யும் வழி. 166 00:14:07,139 --> 00:14:10,851 அது நம் தவறு இல்லை என ஏற்றுக்கொள்ளும் வரை, 167 00:14:10,851 --> 00:14:12,811 நாம் குணமடையத் தொடங்கப் போவதில்லை. 168 00:14:16,815 --> 00:14:19,109 நன்றாக இருக்கிறீர்களா? மாரடைப்பு வருகிறதா? 169 00:14:19,109 --> 00:14:20,903 அடக் கடவுளே. அதேதான். 170 00:14:22,321 --> 00:14:24,239 இதை பார்சல் வாங்கிக்கொள்வோம். போகும் வழியில் விளக்குகிறேன். 171 00:14:24,239 --> 00:14:27,326 - உங்களிடம் கார் உள்ளதா? கூரையுடையதா? - கூரையுடைய கார் உள்ளது. 172 00:14:27,326 --> 00:14:30,454 சரி. மழை பெய்யப் போகிறது. நாம் போக வேண்டும். பணம் கொடுக்க முடியுமா? 173 00:14:34,875 --> 00:14:36,543 ரெண்டு பார்சல் பாக்ஸ்கள் கிடைக்குமா? 174 00:14:39,213 --> 00:14:40,797 நாம் தோற்றதற்கான காரணம்... 175 00:14:40,797 --> 00:14:42,341 உண்மையில், நாம் இன்னும் தோற்கவில்லை. 176 00:14:43,300 --> 00:14:45,677 ஆம், ஆனால் தோற்றதாக வைத்துக்கொள்வோம். ஏன்? 177 00:14:45,677 --> 00:14:49,598 ஏனெனில் ஜூரியை ஒப்புக்கொள்ள வைக்கும் விதத்தில் துன்புறுத்தலைக் காட்ட வேண்டியிருந்தது. 178 00:14:49,598 --> 00:14:50,849 அதற்கு எதிர்மாறாக நாம் செய்தோம். 179 00:14:50,849 --> 00:14:52,851 ஆம், அதற்கு கேண்டிக்கு நன்றி கூற வேண்டும். 180 00:14:52,851 --> 00:14:55,354 ஆடம்தான் துன்புறுத்தப்பட்டான், தான் இல்லை என்று டேனி நினைப்பதால் என்னாலும்... 181 00:14:55,354 --> 00:14:57,105 - சரி. புரிகிறது. - ...சாட்சி கூற முடியாது. 182 00:14:57,105 --> 00:14:59,900 இது என்ன, தோல்வியுற்ற வாக்குமூலங்களின் கலெக்ஷனா? 183 00:14:59,900 --> 00:15:01,735 எனவே நாம் தவறான சாட்சிகளைக் கொண்டிருக்கலாம். 184 00:15:02,986 --> 00:15:04,947 டேனிக்கு நடந்தது, ஆடமுக்கு நடந்தது 185 00:15:04,947 --> 00:15:06,615 எதுவுமே டேனியின் தவறில்லை. 186 00:15:07,574 --> 00:15:09,034 ஆனால் அது அவனுக்குத் தெரியாது. 187 00:15:09,868 --> 00:15:11,036 அவனது குற்ற உணர்ச்சியும் அவனது அவமானமும் 188 00:15:11,036 --> 00:15:14,957 உண்மையில் என்ன நடந்தது என்பதை அவனைப் பார்க்க விடாமல் தடுக்கின்றன. 189 00:15:14,957 --> 00:15:16,375 அதை அவனுக்கு நாம் காட்ட வேண்டும். 190 00:15:17,751 --> 00:15:19,253 அதுதான் டேனியிடம் வேலை செய்யும். 191 00:15:20,003 --> 00:15:21,380 அவன் அந்த விதத்தில் அழகானவன். 192 00:15:22,214 --> 00:15:27,719 அவன் எதிர்ப்பான், ஆனால் உண்மையைக் காட்டினால், இறுதியின் அவன் உங்களை நம்புவான். 193 00:15:27,719 --> 00:15:30,931 பிறகு உண்மையில் நடந்ததை அவனால் பார்க்க முடியும், ஜூரியும்தான். 194 00:15:34,309 --> 00:15:36,520 - இன்னும் ஒரு மைலில் வரும் வெளியேற்ற வழி. - சரி. 195 00:16:04,840 --> 00:16:06,758 உளவியல் துறை 196 00:16:31,533 --> 00:16:32,993 ஹாய். உங்களுக்கு வகுப்பு இருந்தது என நினைத்தேன். 197 00:16:33,785 --> 00:16:35,621 - அந்த வாய்ப்பு போய்விட்டது. - என்ன சொல்கிறீர்கள்? 198 00:16:35,621 --> 00:16:39,333 இன்னொரு விடுப்பு தேவை என டீனிடம் கூறினேன், அவர் நான் முடிவெடுத்தாக வேண்டும் என்றார். 199 00:16:40,709 --> 00:16:42,920 - நான் வருந்துகிறேன். - யார்தான் பேராசிரியராக இருக்க விரும்புவார்கள்? 200 00:16:42,920 --> 00:16:45,756 அவர்கள் வயதானவர்கள். நான் வயதானவராக விரும்பவில்லை. யாரும் விரும்ப மாட்டார்கள். 201 00:16:45,756 --> 00:16:47,424 - இல்லையா? - ஆம். 202 00:16:48,217 --> 00:16:49,718 ஸ்டான், இது வேலை செய்யுமா? 203 00:16:50,427 --> 00:16:51,512 என்னிடம் கேட்கிறீர்களா? 204 00:16:51,512 --> 00:16:52,763 ஹேய். 205 00:16:52,763 --> 00:16:55,098 ஒரு வேலையாக இங்கே வந்தேன். உங்களுக்கு நம்பிக்கையளிக்க வந்தேன். 206 00:16:55,098 --> 00:16:57,392 போலீஸ் நமக்கு நல்லது நினைக்கும்போது நாம் மோசமான சூழ்நிலையில் உள்ளோம் எனத் தெரியும். 207 00:16:57,392 --> 00:16:58,936 எப்போதும் முட்டாள்தான், கமிஸா. 208 00:16:59,895 --> 00:17:01,271 - ஹேய். - ஹாய். 209 00:17:01,271 --> 00:17:03,440 ஃபிரான்க்கும் உனக்கு வாழ்த்து கூற விரும்பினார். 210 00:17:04,066 --> 00:17:05,526 - இல்லை. - இல்லை. 211 00:17:07,402 --> 00:17:09,363 நாம் விரும்புவது போல எப்போதும் நடப்பதில்லை. 212 00:17:10,614 --> 00:17:12,491 நீங்கள் பேசுவது என்னைப் பற்றியா உங்களைப் பற்றியா, டிடெக்டிவ்? 213 00:17:14,826 --> 00:17:17,412 நீ இந்த விஷயத்தில் உன் உணர்வுகள் அனைத்தையும் ஈடுபடுத்துகிறாய். 214 00:17:17,412 --> 00:17:20,707 என்ன நடந்தாலும், அது மதிப்புமிக்கது. 215 00:17:23,752 --> 00:17:26,046 - பார்த்து இரு. - நீங்களும்தான், மேட்டி. 216 00:17:26,046 --> 00:17:27,130 சரி. 217 00:17:45,399 --> 00:17:47,943 - ஜூரியை உள்ளே கூப்பிடுங்கள். - அனைவரும் எழுந்திரியுங்கள். 218 00:17:51,780 --> 00:17:52,614 விசித்திரமாக உள்ளது. 219 00:17:52,614 --> 00:17:56,618 தோற்கப் போகும் வழக்கு விசாரணையில் உள்ளே வந்து அமர்ந்திருப்பது. 220 00:17:57,452 --> 00:18:00,372 இதை விரைவில் செய்திருக்கலாம் என விரும்புகிறேன். இதை நான் என்ஜாய் செய்திருக்கலாம். 221 00:18:01,456 --> 00:18:02,624 அமருங்கள். 222 00:18:10,424 --> 00:18:13,677 திரு. கமிஸா, முடிவு விவாதத்திற்கு டிஃபென்ஸ் தயாரா? 223 00:18:16,930 --> 00:18:18,557 இன்னுமொரு சாட்சி உள்ளார், நீதிபதி அவர்களே. 224 00:18:18,557 --> 00:18:20,100 சரி. தொடருங்கள். 225 00:18:21,768 --> 00:18:23,896 டேனி சல்லிவனை கூண்டிற்கு அழைக்கிறேன். 226 00:18:31,778 --> 00:18:32,779 அது நீங்கள்தான். 227 00:18:52,508 --> 00:18:54,843 நான் சொல்வதெல்லாம் உண்மை, உண்மையைத் தவிர வேறொன்றுமில்லை 228 00:18:54,843 --> 00:18:57,095 என்று கடவுள் மீது சத்தியம் செய்கிறீர்களா? 229 00:18:57,095 --> 00:18:58,180 செய்கிறேன். 230 00:19:04,895 --> 00:19:08,649 பொதுவிற்காக, உங்கள் முழுப் பெயரையும் முகவரியையும் கூறுங்கள். 231 00:19:10,484 --> 00:19:14,655 டேனியல் சல்லிவன், 9 எல்ம் சாலை, எல்ம் ரிட்ஜ், நியூ யார்க். 232 00:19:15,989 --> 00:19:17,533 ஆனால் அது உண்மையில்லைதானே? 233 00:19:18,158 --> 00:19:20,744 கண்டிப்பாக அதுதான் என் முகவரி. 234 00:19:20,744 --> 00:19:22,287 உங்கள் முகவரியும் இல்லை, பெயரும் இல்லை. 235 00:19:23,539 --> 00:19:24,748 நீங்கள் டேனி சல்லிவனா? 236 00:19:25,666 --> 00:19:29,211 கண்டிப்பாக நான் தான் டேனி சல்லிவன். நான் வேறு யாராக இருக்க முடியும்? 237 00:19:29,211 --> 00:19:30,712 - உங்கள் பெயர் ஜாக் இல்லையா? - ஆட்சேபிக்கிறேன். 238 00:19:30,712 --> 00:19:32,965 - டிஃபென்ஸ் வக்கீல் என்ன... - நீதிபதி அவர்களே, 239 00:19:32,965 --> 00:19:35,133 குற்றம் நிரூபிக்கப்படும் வரை டேனி சல்லிவன் நிரபராதிதான். 240 00:19:35,133 --> 00:19:36,635 அது அவரது உரிமை, இந்த வழக்கில் 241 00:19:36,635 --> 00:19:40,222 நாம் குறைந்தது இது டேனி இல்லை என்று நாம் கருதுவது அவசியம். 242 00:19:43,100 --> 00:19:44,601 - அதை அனுமதிக்கிறேன். - நீதிபதி அவர்களே... 243 00:19:44,601 --> 00:19:46,019 நான் டேனியிடம் பேச வேண்டும். 244 00:19:46,603 --> 00:19:49,773 - அவரிடம்தான் பேசுகிறீர்கள், சார். அதுவும்... - ...நேரடியாக. 245 00:19:51,358 --> 00:19:53,819 மேலும் நான் இங்கே இருப்பதால், என் தரப்புக் கதையைக் 246 00:19:53,819 --> 00:19:55,112 கூறும் வாய்ப்பு கிடைத்தால்... 247 00:19:55,112 --> 00:19:57,030 ...நன்றாக இருக்கும், அதற்கு அனுமதி இருந்தால். 248 00:19:58,448 --> 00:20:01,243 சரி, “டேனி.” சொல்லுங்கள். 249 00:20:06,957 --> 00:20:08,292 நான் என் வளர்ப்புத் தந்தையை வெறுத்தேன். 250 00:20:12,087 --> 00:20:13,088 அவர் வருவதற்கு முன், அது... 251 00:20:13,088 --> 00:20:17,426 ...நானும் என் அம்மாவும்தான் இருந்தோம், வந்தபோது அவர் என் அம்மாவை மோசமாக நடத்தினார். 252 00:20:18,427 --> 00:20:20,554 அவர் என் அம்மாவைத் துன்புறுத்தினார் என்று கூறலாம். 253 00:20:21,555 --> 00:20:23,807 விலகிவிடும்படி அவரிடம் கெஞ்சினேன், ஆனால் அவர் பயந்திருந்தார். 254 00:20:24,474 --> 00:20:26,643 அவர் தன்னைக் கண்டறிந்து துன்புறுத்துவார் என நம்பினார். 255 00:20:26,643 --> 00:20:28,979 அதனால்தான் வீட்டிற்கு அருகிலேயே நான் தங்கினேன் என நினைக்கிறேன். 256 00:20:30,981 --> 00:20:33,650 துன்புறுத்தல் நிற்கவேயில்லை. அது இன்னும் மோசமாகத்தான் ஆனது. 257 00:20:36,820 --> 00:20:40,282 அவர் விலகுவதற்கு அவரை நான் பயமுறுத்த விரும்பினேன். 258 00:20:42,659 --> 00:20:46,872 நான் செய்தது தவறு எனத் தெரியும். அதற்கு நான் பொறுப்பேற்கிறேன். 259 00:20:50,792 --> 00:20:52,794 நீதிபதி அவர்களே, இவர் உண்மையைக் கூற மறுக்கிறார். 260 00:20:52,794 --> 00:20:54,838 அது உங்கள் கிளையன்ட் தான். 261 00:20:54,838 --> 00:20:57,090 நான் கூறியதுபோல, அவர் என் கிளையன்ட் என்று நான் நம்பவில்லை. 262 00:20:57,090 --> 00:20:58,383 திரு. கமிஸா, நான்... 263 00:20:58,383 --> 00:21:01,845 எனக்கு கொஞ்சம் சுதந்திரம் வேண்டும், நீங்கள் அனுமதித்தால், நீதிபதி அவர்களே. 264 00:21:01,845 --> 00:21:04,097 திரு. கமிஸா, நீங்கள் உங்களையே அவமானப்படுத்திக்கொள்கிறீர்கள். 265 00:21:04,097 --> 00:21:05,182 ஆம். 266 00:21:10,020 --> 00:21:12,981 சரி. நீங்கள் சொல்வதை ஏற்கிறேன். 267 00:21:15,317 --> 00:21:17,110 இவர் அழகான நபர், இல்லையா? 268 00:21:17,986 --> 00:21:18,820 கண்டிப்பாக. 269 00:21:18,820 --> 00:21:20,781 - திரு. கமிஸா... - நீதிபதி அவர்களே, என்னை... 270 00:21:23,033 --> 00:21:25,827 இந்தப் படத்தில் இருக்கும் இன்னொரு சிறுவன் யார்? 271 00:21:33,043 --> 00:21:34,044 அது ஆடம். 272 00:21:34,711 --> 00:21:35,963 ஆடம் யார்? 273 00:21:35,963 --> 00:21:37,714 இது எப்படித் தொடர்புடையது எனத் தெரியவில்லை. 274 00:21:37,714 --> 00:21:39,883 ஆனால் உங்களுக்கு இங்கே அதிகாரம் இல்லை. நீங்கள் கேள்விக்குப் பதிலளித்தாக வேண்டும். 275 00:21:39,883 --> 00:21:42,219 இது முழுக்கவும் சம்மந்தமில்லாத கேள்வி, நீதிபதி அவர்களே. 276 00:21:42,219 --> 00:21:44,429 - பதில் சொல்லுங்கள், ஜாக். - நான் பதில் கூற மாட்டேன். 277 00:21:53,188 --> 00:21:55,274 சாட்சி கூறுபவர் பதிலளிக்க வேண்டும். 278 00:21:55,816 --> 00:22:00,195 - ஆடம்... ஆடம்... - ...என் இரட்டைச் சகோதரர். 279 00:22:00,195 --> 00:22:01,572 டேனியின் இரட்டைச் சகோதரரா? 280 00:22:01,572 --> 00:22:03,448 நான் அதைத்தான் கூறினேன். 281 00:22:03,448 --> 00:22:04,533 சரி. 282 00:22:11,123 --> 00:22:16,044 இப்போது... உங்களுக்கு இந்தப் படம் நினைவுள்ளதா? 283 00:22:18,088 --> 00:22:20,382 இது டேனியின் ஹால் சுவரில் இருப்பது தானே? 284 00:22:21,383 --> 00:22:22,885 - ஆம். - இந்தப் படத்தில் இருப்பது யார்? 285 00:22:26,430 --> 00:22:28,557 அது கேண்டி. என் அன்னை... என் அம்மாவும் நானும். 286 00:22:28,557 --> 00:22:30,517 இதில் எதுவும் உங்களுக்கு விசித்திரமாகத் தெரிகிறதா? 287 00:22:30,517 --> 00:22:31,685 என்ன சொல்கிறீர்கள் எனத் தெரியவில்லை. 288 00:22:31,685 --> 00:22:32,978 ஏன் புரியவில்லை? 289 00:22:32,978 --> 00:22:35,856 இந்தப் படத்தில் வழக்கத்திற்கு மாறாக எதுவும் உள்ளதா? 290 00:22:38,734 --> 00:22:39,943 இல்லை. 291 00:22:40,652 --> 00:22:41,653 ஒன்றுமில்லை. 292 00:22:46,992 --> 00:22:48,285 இப்போது ஆடம் எங்கே, டேனி? 293 00:22:57,628 --> 00:22:58,754 டேனி? 294 00:23:02,883 --> 00:23:04,218 கேள்விக்குப் பதிலளியுங்கள், டேனி. 295 00:23:07,888 --> 00:23:09,014 அவன் இறந்துவிட்டான். 296 00:23:09,848 --> 00:23:10,682 எப்போது? 297 00:23:12,059 --> 00:23:13,393 அவன் சிறுவனாக இருந்தபோது. 298 00:23:13,393 --> 00:23:14,561 குழந்தையாக இல்லையா? 299 00:23:15,771 --> 00:23:17,773 இல்லை, அவன் சிறுவனாக இருந்தபோதுதான். 300 00:23:18,440 --> 00:23:20,567 எனில் அவன் ஏன் இந்தப் படத்தில் இல்லை? 301 00:23:22,069 --> 00:23:25,739 - அல்லது இதில்? - எனக்குத் தெரியாது. 302 00:23:25,739 --> 00:23:26,823 அல்லது... 303 00:23:26,823 --> 00:23:28,200 நிறுத்து! 304 00:23:28,200 --> 00:23:29,743 எதை நிறுத்த வேண்டும்? கேள்வி கேட்பதையா? 305 00:23:29,743 --> 00:23:32,746 - உங்களிடம் பேசவில்லை. நான்... - அல்லது இதில்? 306 00:23:32,746 --> 00:23:35,999 ஏன் இந்தப் படங்கள் அனைத்திலும் ஒரே ஒரு சிறுவன் தான் இருக்கிறான்? 307 00:23:39,253 --> 00:23:40,671 ஆடமுக்கு என்ன ஆனது, டேனி? 308 00:23:42,881 --> 00:23:44,466 - மீண்டும் கேட்கிறேன், ஆடமுக்கு என்னவானது? - வேண்டாம். 309 00:23:44,466 --> 00:23:46,218 ஆடமுக்கு என்னவானது என்று கூறிவிட்டேன். 310 00:23:46,218 --> 00:23:48,971 திரு. சல்லிவன், என் நீதிமன்றத்தில் அவதூறு இருக்கக் கூடாது. 311 00:23:48,971 --> 00:23:50,722 மன்னிக்கவும், நீதிபதி அவர்களே. நான்... 312 00:23:50,722 --> 00:23:53,642 சரி. அவன் இறந்துவிட்டான். எப்படி? 313 00:23:55,018 --> 00:23:56,270 நான்... 314 00:23:58,146 --> 00:23:59,857 நீங்கள் மறந்திருக்கச் சாத்தியமுள்ளதா? 315 00:23:59,857 --> 00:24:02,776 கடவுளே. 316 00:24:03,277 --> 00:24:04,403 டேனி? 317 00:24:07,823 --> 00:24:08,657 டேனி? 318 00:24:17,708 --> 00:24:19,459 ஆடமுக்கு என்னவானது, டேனி? 319 00:25:10,928 --> 00:25:12,346 ஹேய், டேன். 320 00:25:14,014 --> 00:25:15,015 ஆடம். 321 00:25:19,019 --> 00:25:20,854 ஆடமுக்கு என்னவானது, டேனி? 322 00:25:42,334 --> 00:25:43,752 அவன் போக வேண்டியிருந்தது. 323 00:25:45,921 --> 00:25:46,922 ஏன்? 324 00:25:49,550 --> 00:25:50,801 அவன் செய்ததற்காக? 325 00:25:54,304 --> 00:25:55,472 ஆடம் என்ன செய்தான்? 326 00:26:00,227 --> 00:26:03,272 அவன் அது நடக்க விரும்பினான். மார்லின் அதைச் செய்ய அவன் விரும்பினான். 327 00:26:07,818 --> 00:26:10,195 ஏனெனில் அவன் எல்லாம் சரியாக இருக்க விரும்பினான். 328 00:26:13,949 --> 00:26:17,911 ஏனெனில் அவன் எங்கள் அம்மா தனியாக இருக்க விரும்பவில்லை. 329 00:26:22,624 --> 00:26:23,959 அவன் மார்லின்... 330 00:26:27,087 --> 00:26:28,881 விரும்புவதை அவனிடம் செய்ய விரும்பினான். 331 00:26:34,803 --> 00:26:36,763 அவர் அவனை தொடர்ந்து பலாத்காரம் செய்தார். 332 00:26:42,603 --> 00:26:44,313 ஆனால் அவன் அதை விரும்பினான். 333 00:26:50,485 --> 00:26:52,029 அதனால் நான் அவனை அனுப்ப வேண்டியிருந்தது. 334 00:26:59,203 --> 00:27:00,287 ஆடம் யார், டேனி? 335 00:27:12,758 --> 00:27:13,842 என் சகோதரன். 336 00:27:15,886 --> 00:27:17,846 ஆனால் உங்களுக்கு சகோதரரே இல்லைதானே? 337 00:27:24,353 --> 00:27:25,354 ஆம். 338 00:27:27,022 --> 00:27:28,190 ஆடம் யார், டேனி? 339 00:27:32,319 --> 00:27:33,320 நான் தான். 340 00:27:38,116 --> 00:27:39,326 ஆடம் நான் தான். 341 00:27:59,763 --> 00:28:01,098 டிஃபென்ஸ் வாதம் முடிகிறது, நீதிபதி அவர்களே. 342 00:28:15,612 --> 00:28:18,866 அந்தத் தருணத்தில் எப்படி உணர்ந்தாய்? 343 00:28:20,784 --> 00:28:22,244 எனக்கு அந்த அமைதி நினைவுக்கு வந்தது. 344 00:28:23,704 --> 00:28:25,581 ஜூரி தீர்மானத்திற்கு வந்துவிட்டீர்களா? 345 00:28:26,164 --> 00:28:27,249 ஆம், நீதிபதி அவர்களே. 346 00:28:27,249 --> 00:28:28,709 நான் அதற்குப் பழக்கப்பட்டதில்லை. 347 00:28:28,709 --> 00:28:32,629 எனக்கு உதவுவதற்காக என் தலையில் குரல்கள் கேட்காமல் இருப்பது. 348 00:28:39,094 --> 00:28:40,721 பிரதிவாதி எழுந்திருக்கிறீர்களா? 349 00:28:48,187 --> 00:28:51,106 ஆனால் என்னைக் காப்பாற்றும் ஒன்றை நான் கண்டறிந்தேன். 350 00:28:51,106 --> 00:28:53,650 அப்படியா? என்ன அது? 351 00:28:56,570 --> 00:28:58,655 திரு. ஃபோர்மேன், நீங்கள் அந்தத் தீர்ப்பைப் படிக்கிறீர்களா? 352 00:28:59,281 --> 00:29:02,367 ஜூரியாகிய நாங்கள் பிரதிவாதி, டேனியல் சல்லிவன் 353 00:29:02,367 --> 00:29:04,161 மனநலம் சரியில்லாததன் அடிப்படையில் 354 00:29:05,078 --> 00:29:07,664 எல்லாக் குற்றங்களிலும் குற்றமற்றவர் என ஏகமனதாக அறிவிக்கிறோம். 355 00:29:10,292 --> 00:29:11,668 திரு. சல்லிவன். 356 00:29:11,668 --> 00:29:13,545 டேனி, செய்தித்தாளுக்காகப் பேச முடியுமா? 357 00:29:14,171 --> 00:29:16,381 கொஞ்சம் பேச முடியுமா? இதைப் பற்றி... 358 00:29:17,424 --> 00:29:18,800 உனக்காகத்தான், தம்பி. 359 00:29:22,679 --> 00:29:27,643 நான் பிரச்சினைகளில் இருக்கும் போதும் மேரி மாதா என்னிடம் வருவார். 360 00:29:28,477 --> 00:29:31,772 நீ புனிதரால் காப்பாற்றப்பட்டாயா? பீட்டில்ஸ் பாடலாலா? 361 00:29:32,481 --> 00:29:33,482 இல்லை. 362 00:29:41,990 --> 00:29:43,617 நீங்கள்தான், ரையா. 363 00:29:45,494 --> 00:29:46,495 நீங்கள்தான் என்னைக் காப்பாற்றினீரகள். 364 00:30:06,306 --> 00:30:07,599 எப்படி உணர்கிறீர்கள்? 365 00:30:07,599 --> 00:30:09,893 ஒரே நேரத்தில் அழுவது போலவும் அலறுவது போலவும். 366 00:30:09,893 --> 00:30:12,479 ஆனால் பெரும்பாலும் களைப்பாக இருந்தேன். 367 00:30:14,523 --> 00:30:16,483 நான் கேள்விகள் கேட்பது விசித்திரமாக உள்ளது, இல்லையா? 368 00:30:18,277 --> 00:30:19,278 அரியானா எங்கே? 369 00:30:21,446 --> 00:30:23,574 இதைப் பற்றி என்னுடன் பேசுவதற்கு நன்றி. 370 00:30:23,574 --> 00:30:24,950 நாம் உணர்வுகளிலிருந்து விடுபடும்போது, 371 00:30:25,701 --> 00:30:28,328 எளிதில் பிறரது உணர்வுகளைப் புரிந்துகொள்ளாமல் போவோம். 372 00:30:28,328 --> 00:30:30,455 - அப்படியா? - ஆம். 373 00:30:31,206 --> 00:30:32,499 நான் உங்களை மிகவும் மிஸ் செய்தேன். 374 00:30:36,420 --> 00:30:38,589 ஆனால், நீங்கள் களைப்பாக மட்டும் இருக்க முடியாது. 375 00:30:39,131 --> 00:30:41,592 ஏமாற்றமான முடிவாகவும் உணர்கிறேன். 376 00:30:42,968 --> 00:30:45,387 நீதிமன்றத்தில் வெற்றியுரை பேசவில்லை. 377 00:30:46,180 --> 00:30:47,681 வீட்டில் பார்ட்டி இல்லை. 378 00:30:48,515 --> 00:30:52,269 அதாவது, நாம் உன் சுதந்திரத்தைப் பெறவில்லை, சிறிதான ஒன்றுதான். 379 00:30:52,269 --> 00:30:53,645 வாய்ப்பு. 380 00:30:54,980 --> 00:30:57,316 ஆனால் நீ போய்விட்டாய். 381 00:30:58,483 --> 00:30:59,568 {\an8}செயின்ட் ஃபிரான்சிஸ் உளவியல் மருத்துவமனை 382 00:30:59,568 --> 00:31:01,612 {\an8}முதலில், நீ இன்னொரு மருத்துவருடன் 383 00:31:01,612 --> 00:31:03,906 {\an8}இருப்பதை கற்பனை செய்வது எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. 384 00:31:04,865 --> 00:31:08,785 அறிவுப்பூர்வமாக, நீ புதிய உறவை உருவாக்க வேண்டும், புதிய சிகிச்சைகளில் 385 00:31:08,785 --> 00:31:12,372 ஈடுபட்டு, குணமடைய வேண்டும் எனப் புரிந்துகொண்டேன். 386 00:31:14,166 --> 00:31:15,167 ஓவிய அறை 387 00:31:15,167 --> 00:31:17,920 ஆனால் உண்மையாக, அதை முதலில் நான் விரும்பவில்லை. 388 00:31:18,712 --> 00:31:19,922 நானும் உங்களை மிஸ் செய்தேன். 389 00:31:21,381 --> 00:31:24,885 நான் உன் புதிய டாக்டர்களிடம் விசாரிப்பேன், ஆனால் ரகசியத்தன்மைதான் பிரச்சினை. 390 00:31:25,594 --> 00:31:28,430 நான் உன்னைப் பற்றி எப்போதுமே கவலைப்பட்டேன். 391 00:31:29,973 --> 00:31:30,974 இதோ வந்துவிட்டோம். 392 00:31:32,976 --> 00:31:34,645 உன் அம்மா என்னைத் தொடர்புகொள்ளும் வரை. 393 00:32:02,548 --> 00:32:03,674 ஹாய், அம்மா. 394 00:32:06,718 --> 00:32:07,803 ஹேய், டேன். 395 00:32:07,803 --> 00:32:12,266 எதனால் ஒருவழியாக இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவரைப் பார்க்க ஒப்புக்கொண்டாய்? 396 00:32:13,433 --> 00:32:15,894 ஏனெனில் எவ்வளவு காலம் கடந்தாலும், நான் தயாராக இருக்க மாட்டேன் 397 00:32:15,894 --> 00:32:17,604 என்பதை நான் உணர்ந்தேன். 398 00:32:19,439 --> 00:32:21,233 அதனால் அதை நான் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. 399 00:32:24,570 --> 00:32:25,612 அது அவரைப் பார்க்க வேண்டிய நேரம். 400 00:32:28,657 --> 00:32:32,536 இது அழகாக உள்ளது. இவை என்ன? நட்சத்திரங்களா? 401 00:32:36,456 --> 00:32:37,541 மின்மினிப்பூச்சிகள். 402 00:32:39,418 --> 00:32:40,669 மின்மினிப்பூச்சிகளா? 403 00:32:41,628 --> 00:32:42,963 கடந்தகாலத்தைப் பற்றிய நினைவுகள். 404 00:32:45,132 --> 00:32:46,133 இது அழகாக உள்ளது. 405 00:32:47,217 --> 00:32:48,552 அவர்கள் என்னை தினமும் வரைய அனுமதிக்கின்றனர். 406 00:32:48,552 --> 00:32:50,012 அது சிகிச்சையளிக்கும் என்கின்றனர். 407 00:32:50,721 --> 00:32:52,556 அதாவது, நீ எப்போதும் திறமைசாலிதான், 408 00:32:52,556 --> 00:32:55,142 ஆனால் இவை மிகவும் அற்புதமானவை. 409 00:32:59,104 --> 00:33:02,608 இவற்றில் சிலவற்றை கண்காட்சியில் வைப்பது பற்றி அவர்கள் பேசுகின்றனர். 410 00:33:10,407 --> 00:33:11,658 உண்மையான ஓவியர் போலவா? 411 00:33:15,746 --> 00:33:16,747 ஆம். 412 00:33:19,499 --> 00:33:20,959 நான் இப்போது ஓக்வில்லில் இருக்கிறேன். 413 00:33:21,710 --> 00:33:22,961 அது ஒரு சிறிய அபார்ட்மெண்ட். 414 00:33:24,379 --> 00:33:25,380 மார்லின்? 415 00:33:26,590 --> 00:33:30,761 கொஞ்ச நாட்களுக்கு, வாரத்திற்கு இரு முறை குடித்துவிட்டு வீட்டிற்கு வெளியே நிற்பார். 416 00:33:30,761 --> 00:33:32,304 போலீஸார் தலையிட்டனர். 417 00:33:33,597 --> 00:33:36,517 ஒருநாள், அவர் வருவதை நிறுத்திவிட்டார். 418 00:33:38,310 --> 00:33:40,938 ஓராண்டுக்கு மேலாக அவரை நான் பார்க்கவில்லை, அவரிடம் பேசவுமில்லை. 419 00:33:41,688 --> 00:33:43,273 அப்போதிலிருந்து நிறைய கவுன்சிலிங் நடந்தது. 420 00:33:50,322 --> 00:33:51,740 உன்னைப் பற்றி தினமும் நினைப்பேன். 421 00:33:53,158 --> 00:33:54,368 நீ அதைத் தெரிந்துகொள்ள வேண்டும். 422 00:33:58,580 --> 00:34:00,874 ஆனால் நான் நல்ல அம்மாவாக இல்லை. 423 00:34:03,043 --> 00:34:04,336 அது நம் இருவருக்கும் தெரியும். 424 00:34:05,420 --> 00:34:06,839 நான் உன்னை... 425 00:34:10,884 --> 00:34:12,010 மிகவும் மோசமாக... 426 00:34:14,804 --> 00:34:15,889 கைவிட்டுவிட்டேன். 427 00:34:21,812 --> 00:34:22,938 உங்களுக்கு எப்போது தெரிந்தது? 428 00:34:39,121 --> 00:34:42,416 உனக்கு உன் அப்பாவைத் தெரியாது. 429 00:34:45,918 --> 00:34:46,920 உன் உண்மையான அப்பாவை. 430 00:34:51,800 --> 00:34:53,969 உண்மை என்னவெனில், நான் உன்னிடம் சொல்ல விரும்பியதே இல்லை. 431 00:34:56,679 --> 00:34:58,640 ஏனெனில் சொல்வதற்கு நல்ல விஷயம் எதுவும் இருந்ததில்லை. 432 00:34:59,391 --> 00:35:03,020 என் 16 வயதில் நான் கர்ப்பமானேன். 433 00:35:06,190 --> 00:35:07,900 17 வயதில் திருமணம் செய்துகொண்டோம். 434 00:35:13,614 --> 00:35:15,199 உனக்கு நான்கு வயது இருக்கும்போது... 435 00:35:18,410 --> 00:35:21,747 எனக்குப் புரிய வந்தது அவர்... 436 00:35:27,127 --> 00:35:30,464 அதனால் முடிந்தவரை அவரிடம் இருந்து நம்மை விலக்கிக்கொண்டேன். 437 00:35:33,300 --> 00:35:35,010 ஆனால் நான் தனியாக இருப்பது... 438 00:35:37,304 --> 00:35:39,389 அது எப்படிச் சமாளிப்பது என எனக்குத் தெரிந்ததைவிட அதிகம். 439 00:35:40,557 --> 00:35:41,934 எனவே மார்லின் வந்தபோது... 440 00:35:45,187 --> 00:35:48,398 அவர் வலிமையாகவும், நம்பகமானவராகவும் இருந்தார். 441 00:35:49,191 --> 00:35:51,485 நம்மைப் பார்த்துக்கொள்ளக்கூடியவராகத் தெரிந்தார். 442 00:35:52,069 --> 00:35:53,612 அது நமக்குத் தேவைப்பட்டது. 443 00:35:54,279 --> 00:35:55,948 நம்மைப் பார்த்துக்கொள்ள வேண்டியிருந்தது. 444 00:35:58,951 --> 00:35:59,952 எனக்கு அது தேவைப்பட்டது. 445 00:36:16,176 --> 00:36:21,098 நீண்ட காலத்திற்கு அது உண்மை இல்லை என்று எனக்குள் கூறிக்கொண்டேன். 446 00:36:21,098 --> 00:36:22,808 அது உண்மையாக இருக்க முடியாது என்று. 447 00:36:22,808 --> 00:36:26,979 அது போன்ற ஒருவரை நம் வாழ்வில் நான் கூட்டி வந்திருக்கக் கூடாது. 448 00:36:36,405 --> 00:36:37,573 ஆனால் கூட்டிவந்துவிட்டேன். 449 00:36:43,787 --> 00:36:45,038 என்னை மன்னித்துவிடு. 450 00:36:49,251 --> 00:36:50,836 உனக்கு நடக்க நான் அனுமதித்தது, 451 00:36:52,254 --> 00:36:53,964 நீ என்னை மன்னிக்கவே மாட்டாய் என்றாலும்... 452 00:36:55,174 --> 00:36:57,426 மன்னிக்கவில்லை என்றால் உன்னை குற்றம் சொல்ல மாட்டேன்... 453 00:36:58,886 --> 00:37:02,389 ஏனெனில் பெற்றோர்தான் தன் குழந்தையைப் பார்த்துக்கொள்ள வேண்டும். 454 00:37:03,015 --> 00:37:04,349 அதை நான் செய்யவில்லை. 455 00:37:07,895 --> 00:37:08,896 நான் செய்யவில்லை. 456 00:37:14,067 --> 00:37:17,905 எனக்கு அது தெரியும் என்பதை நீ தெரிந்துகொள்ள வேண்டும். 457 00:37:19,114 --> 00:37:20,199 எனக்குத் தெரியும். 458 00:37:29,583 --> 00:37:30,584 நீங்கள் வந்ததில் எனக்கு மகிழ்ச்சி. 459 00:37:39,968 --> 00:37:41,595 நான் மீண்டும் வரலாமா? 460 00:37:50,562 --> 00:37:52,105 நீ ஒருவேளை உன் மனதை மாற்றிக்கொள்ளலாம். 461 00:37:53,774 --> 00:37:54,942 ஒருவேளை நான் கேட்டுக்கொண்டே இருக்கலாம். 462 00:37:57,194 --> 00:37:58,320 இருந்தாலும் அவர் கேட்க மாட்டார். 463 00:37:59,863 --> 00:38:04,284 அவர் முயன்றால், நீ அவரை மன்னிப்பாயா? 464 00:38:05,786 --> 00:38:06,828 அவர் முயல மாட்டார். 465 00:38:07,496 --> 00:38:08,872 ஆம், முயலப் போவதில்லை. 466 00:38:08,872 --> 00:38:10,666 நாம் நம்மால் முடிந்தளவுக்குச் சிறந்ததைச் செய்கிறோம். 467 00:38:11,166 --> 00:38:13,293 சில நேரம் சிறந்தது போதுமானதாக இருப்பதில்லை. 468 00:38:17,381 --> 00:38:19,132 வலி உன் ஓவியத்தை அழகாக்குகிறது என்கின்றனர். 469 00:38:19,132 --> 00:38:20,467 அது முட்டாள்தனம். 470 00:38:21,093 --> 00:38:22,219 உண்மைதான். 471 00:38:23,095 --> 00:38:25,848 இப்போது நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? 472 00:38:28,058 --> 00:38:29,101 அப்படியேதான் இருக்கிறேன். 473 00:38:29,101 --> 00:38:30,227 அடச்சை. 474 00:38:30,227 --> 00:38:31,353 ஆனால் வித்தியாசமாகவும் இருக்கிறேன். 475 00:38:32,771 --> 00:38:35,023 - ஏன் என்னை எழுப்பவில்லை? - நீ பெரியவள். 476 00:38:35,023 --> 00:38:36,692 திடீரெனவா? 477 00:38:36,692 --> 00:38:39,778 - இந்தா. - ஓ, இல்லை. டச்சு ஆப்பிள் சுவை இல்லையா? 478 00:38:39,778 --> 00:38:43,198 இன்று நான் கடைக்குச் செல்கிறேன், ஏனெனில் நான் வேலைக்காரிதானே. 479 00:38:44,116 --> 00:38:45,033 உட்காரு. 480 00:38:45,033 --> 00:38:48,245 உன் முதல் பேஷண்ட் வர இன்னும் ஐந்து நிமிடங்கள் உள்ளன. அதுவும் கீழேதான். 481 00:38:48,245 --> 00:38:49,162 கமான், அம்மா. 482 00:38:49,162 --> 00:38:50,914 நீ டிஎம்எஸ்ஸில் புதிய நோயைச் சேர்த்துள்ளாய். 483 00:38:50,914 --> 00:38:52,207 நீ ஐந்து நிமிடங்கள் தாமதமாகச் செல்ல முடியாதா? 484 00:38:52,207 --> 00:38:53,542 முதலில், அது டிஎஸ்எம். 485 00:38:53,542 --> 00:38:55,377 அது அப்படி வேலை செய்வதில்லை என்று உங்களுக்கு நன்றாகத் தெரியும். 486 00:38:56,378 --> 00:38:57,796 என் மகளை நினைத்துப் பெருமைப்படக் கூடாதா? 487 00:38:57,796 --> 00:38:59,756 இது அதுதானா? 488 00:38:59,756 --> 00:39:00,841 இவனை பள்ளிக்குக் கூட்டிச் செல்லுங்கள். 489 00:39:00,841 --> 00:39:02,885 ஹேய், நண்பா. பள்ளிக்குச் செல்ல வேண்டும். 490 00:39:03,510 --> 00:39:05,220 உன்னை நேசிக்கிறேன். 491 00:39:06,597 --> 00:39:09,600 நான் இப்போது பேராசிரியர் இல்லை. நான் உளவியல் மருத்துவர். 492 00:39:11,059 --> 00:39:12,186 ஒரு அம்மாவும். 493 00:39:12,186 --> 00:39:14,229 தைரியமாக இருக்க முடிந்தளவுக்கு முயல்கிறேன். 494 00:39:14,980 --> 00:39:16,190 அது நிறைய வேலை. 495 00:39:18,609 --> 00:39:20,485 சேர்க்கை சிகிச்சை வேலை செய்கிறது. 496 00:39:21,069 --> 00:39:23,030 நீ உன் ஆளுமைகளை ஒருங்கிணைக்கிறாய். 497 00:39:23,780 --> 00:39:24,990 அது எப்படி உள்ளது? 498 00:39:26,617 --> 00:39:27,701 அது செயலாக்கத்தில் உள்ளது. 499 00:39:29,161 --> 00:39:30,746 நான் தைரியமாக இருக்க முயல்கிறேன். 500 00:39:30,746 --> 00:39:31,830 நீ தைரியசாலிதான், டேன். 501 00:39:34,208 --> 00:39:35,501 நீ எப்போதும் தைரியசாலியாக இருந்துள்ளாய். 502 00:39:36,710 --> 00:39:37,878 இருக்கலாம். 503 00:39:40,923 --> 00:39:42,841 - டாக்டர். - டாக்டர். 504 00:39:42,841 --> 00:39:44,343 டேன், இது டின்னருக்கான நேரம். 505 00:39:44,843 --> 00:39:47,304 உங்கள் அலுவலகத்தில் நாங்கள் பேச அனுமதித்ததற்கு நன்றி. 506 00:39:47,304 --> 00:39:50,265 மகிழ்ச்சி. உங்களைச் சந்தித்தது பெருமையாக உள்ளது. 507 00:39:52,684 --> 00:39:53,894 என்னை வழியனுப்புகிறாயா? 508 00:39:53,894 --> 00:39:54,978 நிச்சயமாக. 509 00:39:59,274 --> 00:40:00,776 இந்தத் தோட்டங்கள் மிகவும் அழகாக உள்ளன. 510 00:40:01,693 --> 00:40:03,570 ஆம், என் ஜன்னலில் இருந்து இவற்றைப் பார்க்க முடியும். 511 00:40:06,031 --> 00:40:07,908 ஒவ்வொரு சீசனிலும் எல்லாம் மாறும். 512 00:40:09,701 --> 00:40:12,246 இன்று வந்ததற்கு நன்றி. 513 00:40:14,540 --> 00:40:15,916 நீங்கள் செய்த அனைத்திற்கும் நன்றி. 514 00:40:28,554 --> 00:40:29,763 கடந்தகாலம் என்பது முன்னுரைதான். 515 00:40:32,558 --> 00:40:33,851 ஷேக்ஸ்பியர். எனக்கு அது தெரியும். 516 00:40:34,977 --> 00:40:36,311 அவை அனைத்தும் உனக்குள்தான் இருக்கின்றனர். 517 00:40:36,311 --> 00:40:40,232 ஜாக்கின் அறிவு, மைக்கின் வசீகரம், அரியானாவின் தன்னம்பிக்கை. 518 00:40:40,232 --> 00:40:41,441 அவர்கள் அனைவரும் நீதான். 519 00:40:42,860 --> 00:40:44,027 அனைவரும் இல்லை. 520 00:40:47,114 --> 00:40:48,365 என்ன சொல்கிறாய்? 521 00:40:50,367 --> 00:40:51,702 நான் அடைக்காத கடன் உள்ளது. 522 00:40:53,787 --> 00:40:55,789 இது நான் காவல் தேவதையாக இருக்க வேண்டிய நேரம். 523 00:40:56,915 --> 00:40:59,626 எனக்கு நேரமாகிறது. உங்களை மீண்டும் சந்திக்கிறேன், டாக். 524 00:41:00,252 --> 00:41:01,253 நானும்தான், டேன். 525 00:41:48,967 --> 00:41:52,429 நான் சிக்கலில் இருக்கும்போது 526 00:41:52,429 --> 00:41:55,057 அன்னை மேரி என்னிடம் வருவாள் 527 00:41:55,599 --> 00:41:59,728 ஞான வார்த்தைகளைக் கூறுவாள், அது இருக்கட்டும் 528 00:42:01,939 --> 00:42:07,653 என் இருண்ட நேரத்தில் அவள் என் முன்னே இருப்பாள் 529 00:42:08,362 --> 00:42:12,533 ஞான வார்த்தைகளைக் கூறுவாள், அது இருக்கட்டும் 530 00:42:13,951 --> 00:42:20,624 அது இருக்கட்டும் 531 00:42:21,708 --> 00:42:25,671 ஞான வார்த்தைகளைக் கூறுவாள், அது இருக்கட்டும் 532 00:42:28,090 --> 00:42:31,051 மனமுடைந்த மக்கள் உலகத்தில் வாழும்போது 533 00:42:31,051 --> 00:42:33,846 உங்களுக்கோ உங்களுக்குத் தெரிந்தவருக்கோ உதவி தேவைப்பட்டால் 534 00:42:33,846 --> 00:42:36,098 APPLE.COM/HERETOHELP என்ற தளத்திற்குச் செல்லவும் 535 00:42:36,098 --> 00:42:38,892 அதற்கான பதில் கிடைக்கும், அது இருக்கட்டும் 536 00:42:41,019 --> 00:42:43,939 அவர்கள் பிரியக்கூடும் என்றாலும் 537 00:42:43,939 --> 00:42:47,276 அவர்கள் பார்ப்பதற்கான வாய்ப்பு இன்னும் உள்ளது 538 00:42:47,901 --> 00:42:52,364 அதற்கான பதில் கிடைக்கும், அது இருக்கட்டும் 539 00:43:28,317 --> 00:43:30,319 தமிழாக்கம் நரேஷ் குமார் ராமலிங்கம்