1 00:01:02,312 --> 00:01:03,355 ஹலோ? 2 00:01:29,840 --> 00:01:30,841 ஹலோ? 3 00:01:38,765 --> 00:01:40,100 பால் காலியாகிவிட்டது! - ஏ 4 00:01:48,775 --> 00:01:49,776 ஹலோ. 5 00:02:11,798 --> 00:02:12,799 ஏ + ஜ 6 00:02:18,305 --> 00:02:19,389 கேம்டன் ஹை ஸ்ட்ரீட் மதியம்! ஜாக் 7 00:02:35,906 --> 00:02:38,617 ஹலோ? ஹலோ? 8 00:03:43,974 --> 00:03:47,477 அரியானாபற்றிப் பேசுவோம். அவள்தான் உனக்கு துப்பாக்கி கொடுத்தாளா? 9 00:03:47,561 --> 00:03:48,562 இல்லை, அது நான் தான். 10 00:03:50,355 --> 00:03:52,024 -அரியானா இல்லையா? -இல்லை. 11 00:03:52,107 --> 00:03:53,442 -அது முக்கியமா? -இருக்கலாம். ஆம். 12 00:03:54,776 --> 00:03:55,777 ஏன்? 13 00:03:56,612 --> 00:03:58,363 -நான் ஏன் துப்பாக்கி வாங்கினேனா? -ஆம். 14 00:03:58,447 --> 00:04:01,158 அவளைக் காப்பாற்ற வேண்டியிருந்தது. 15 00:04:01,241 --> 00:04:06,246 நீ அவளைக் காப்பாற்ற வேண்டியிருந்ததா? அது உனக்கு முரணாகத் தோன்றவில்லையா? 16 00:04:06,330 --> 00:04:07,789 அது ஏன் முரணாக இருக்கும்? 17 00:04:08,790 --> 00:04:12,211 மக்களுக்கு சில நேரம் உதவி தேவை. அது உங்களுக்குத் தெரியும்தானே? 18 00:04:12,294 --> 00:04:14,254 இருந்தாலும் அது அப்படி நடக்கவில்லைதானே? 19 00:04:14,338 --> 00:04:17,966 அவள் இரண்டு பேரைச் சுட்டிருக்கிறாள், நீ இங்கே தனியாக இருக்கிறாய். 20 00:05:45,971 --> 00:05:47,973 டேனியல் கீஸ் எழுதிய தி மைண்ட்ஸ் ஆஃப் பில்லி மில்லிகன் 21 00:05:48,056 --> 00:05:49,057 என்ற புத்தகத்தால் உந்தப்பட்டது 22 00:06:29,348 --> 00:06:31,850 ஹலோ. ஹலோ! 23 00:06:41,485 --> 00:06:42,569 டேனி! 24 00:06:46,365 --> 00:06:48,200 டேனி, வா. போகலாம். டேன். 25 00:06:51,703 --> 00:06:53,121 அவன் சத்தமாகக் கத்துகிறான். 26 00:06:54,039 --> 00:06:55,082 நீ இங்கே இருக்க விரும்புகிறாயா? 27 00:06:55,582 --> 00:06:58,460 -கதவைத் திற. -நீ இதைச் சமாளி. 28 00:07:02,840 --> 00:07:05,259 டேனி. டேனி! 29 00:07:09,721 --> 00:07:12,933 அங்கே என்ன செய்துகொண்டிருக்கிறாய்? உன் முகத்துக்கு என்னவானது? 30 00:07:15,561 --> 00:07:17,980 -ஒன்றுமில்லை, அம்மா. -இந்த வீட்டை விட்டு வெளியே வா. 31 00:07:18,063 --> 00:07:19,940 நீ வீட்டுக்கு வராததால் உன் அம்மா மிகவும் பயந்துவிட்டாள். 32 00:07:20,023 --> 00:07:21,275 -பேபி, வீட்டுக்கு வந்துவிடு. -டேன். 33 00:07:21,358 --> 00:07:24,027 -சரி. போகலாம். இப்போதே. வா. -டேனி. 34 00:07:24,903 --> 00:07:26,071 வா, தம்பி. 35 00:07:26,154 --> 00:07:27,447 இவன் இங்கேதான் தங்குவான். 36 00:07:28,782 --> 00:07:30,951 -என்ன? -என் இடத்தை விட்டு வெளியேறுங்கள். 37 00:07:31,493 --> 00:07:32,786 இன்னொரு முறை சொல்ல மாட்டேன். 38 00:07:35,330 --> 00:07:36,456 இது என்ன முட்டாள்தனம்? 39 00:07:37,207 --> 00:07:39,877 -டேனி, பேபி... -வாயை மூடு. நான் பேசுகிறேன். 40 00:07:40,377 --> 00:07:46,008 பெண்ணிடம் அப்படிப் பேசக் கூடாது. நீ அச்சுறுத்துபவன். அவர்கள் அனைவரும் கோழைகள்தான். 41 00:08:01,940 --> 00:08:02,941 அவன் இங்கே இருக்க விரும்புகிறான். 42 00:08:05,027 --> 00:08:07,154 நமக்குப் பிரச்சியினையில்லை. அவன் போவது நல்லதுதான். போகலாம். 43 00:08:07,654 --> 00:08:09,615 வா, கேண்டி, வா. 44 00:08:15,537 --> 00:08:18,540 -பேபி? -நான் நலமாக இருக்கிறேன். 45 00:08:20,417 --> 00:08:22,044 இவர்கள் நல்லவர்கள். நான் நன்றாக இருக்கிறேன். 46 00:08:22,920 --> 00:08:24,505 போகலாம். கேண்டி, வா. 47 00:08:26,882 --> 00:08:28,800 நான் இங்கே பாதுகாப்பாக இருப்பேன் என உறுதியளிக்கிறேன். 48 00:08:39,477 --> 00:08:41,897 பில்லுடனான சண்டைக்குப் பிறகு நீ ஏன் அங்கே தங்கினாய்? 49 00:08:43,106 --> 00:08:44,358 எனக்கு என்ன செய்வதெனத் தெரியவில்லை. 50 00:08:47,444 --> 00:08:48,445 வீட்டுக்குப் போக முடியவில்லை. 51 00:08:50,239 --> 00:08:51,240 ஏன்? 52 00:08:51,323 --> 00:08:53,367 நான் பிரச்சினையில் இருந்ததாக என் வளர்ப்புத் தந்தை நினைத்தார். 53 00:08:55,118 --> 00:08:57,412 எனக்கும் அவருக்கும் இடையே மோதல் இருந்தது. 54 00:08:58,205 --> 00:09:01,333 உங்களுக்குள் என்ன நடந்தது? நீ என்னிடம் எதை மறைக்கிறாய்? 55 00:09:02,251 --> 00:09:04,461 அது நான் வெளியேறுவதற்கான நேரம். அவ்வளவுதான். 56 00:09:05,629 --> 00:09:06,630 சரி. 57 00:09:11,760 --> 00:09:14,930 யிட்ஸாக் வந்தார். உனக்கு மிகவும் தேவைப்படும் நேரத்தில். 58 00:09:15,013 --> 00:09:18,016 அவர் உனக்காகக் காத்திருந்தது போல உள்ளது. விசித்திரமான தற்செயல். 59 00:09:18,517 --> 00:09:19,852 நான் அதிர்ஷ்டசாலி என நினைத்தேன். 60 00:09:21,436 --> 00:09:22,563 நீ இதுவரை அதிர்ஷ்டசாலியாக இருந்துள்ளாயா? 61 00:09:24,648 --> 00:09:26,066 இல்லை. 62 00:09:28,443 --> 00:09:29,695 யிட்ஸாக் சில விதிகள் போட்டிருந்தார். 63 00:09:30,445 --> 00:09:34,116 சரியான நேரத்தில் வாடகை கொடுக்க வேண்டும். பள்ளி அல்லது டிப்ளோமா படிக்க வேண்டும். 64 00:09:35,284 --> 00:09:37,119 வீட்டில் பார்ட்டி செய்யக் கூடாது. செக்ஸ் வைத்துக்கொள்ளக் கூடாது. 65 00:09:37,202 --> 00:09:38,787 போதைப் பொருட்கள் பயன்படுத்தக் கூடாது. 66 00:09:39,288 --> 00:09:41,832 இந்த இல்லத்தின் விதிகளைப் பின்பற்றினால், அந்த ரௌடிகளிடம் இருந்து பாதுகாப்பாக இருப்பாய். 67 00:09:45,002 --> 00:09:46,211 அது “வீடு.” 68 00:09:48,463 --> 00:09:49,464 என்ன கூறினாய்? 69 00:09:51,967 --> 00:09:53,218 நாங்கள் “வீட்டின் விதிகள்” என்போம். 70 00:09:56,096 --> 00:09:57,389 வீட்டின் விதிகள். 71 00:10:14,948 --> 00:10:16,366 அது வேடிக்கையாகத் தெரிகிறது. 72 00:10:19,119 --> 00:10:20,579 ஆம், ஒரே சிரிப்பாக இருந்தது. 73 00:10:21,163 --> 00:10:22,164 அவர் உன் அப்பாவா? 74 00:10:23,290 --> 00:10:24,333 வளர்ப்பு அப்பா. 75 00:10:25,417 --> 00:10:28,837 ஆம், எனக்கும் ஒருவர் இருந்தார். யிட்ஸாக் உனக்காக அவற்றை எடுத்து வந்தார். 76 00:10:30,797 --> 00:10:32,049 அது அதிவேகம். 77 00:10:32,132 --> 00:10:33,217 தெரியும். 78 00:10:33,300 --> 00:10:34,134 ஜிஇடி 79 00:10:36,929 --> 00:10:38,096 நீ இங்கே எப்படி வசிக்கிறாய்? 80 00:10:38,931 --> 00:10:41,016 நீ நிறைய கேள்விகள் கேட்கப் போகிறாயா? 81 00:10:43,477 --> 00:10:46,021 ஆம், அப்படித்தான் நினைக்கிறேன். எனவே? 82 00:10:47,231 --> 00:10:48,398 ஆம், இங்கே நான் வாடகைக்கு இருக்கிறேன். 83 00:10:48,482 --> 00:10:50,609 அவர் எனக்கு ஒரு பிரச்சினையில் உதவினார். உனக்கு உதவியது போலவே. 84 00:10:53,070 --> 00:10:54,196 எப்படி? 85 00:10:54,279 --> 00:10:56,365 ஏனெனில் அவர் வசீகரமானவர். மயோ வேண்டுமா? 86 00:10:58,408 --> 00:11:01,411 -என்ன? -உன் பிஎல்டியில் மயோனைஸ் வேண்டுமா? 87 00:11:03,372 --> 00:11:06,166 -நிச்சயமாக. -நீ அதற்காக அழ வேண்டியதில்லை. 88 00:11:10,337 --> 00:11:11,338 சாப்பிடு. 89 00:11:22,850 --> 00:11:24,017 இது அற்புதமாக உள்ளது. 90 00:11:24,101 --> 00:11:25,352 கண்டிப்பாக. 91 00:11:27,688 --> 00:11:30,399 அவ்வளவுதான் அவள் தன்னைப் பற்றி என்னிடம் கூறினாள். 92 00:11:31,024 --> 00:11:32,150 அதாவது, தொடக்கத்தில். 93 00:11:33,819 --> 00:11:34,820 என்ன எழுதுகிறீர்கள்? 94 00:11:34,903 --> 00:11:37,155 தொடர்ந்து சொல். நீ அரியானா பற்றிக் கூறிக்கொண்டிருந்தாய். 95 00:11:41,910 --> 00:11:44,329 நீங்கள் இரவு நேர நபர் என்று கூறுபவள்தான் அவள். 96 00:11:44,413 --> 00:11:45,539 நாசமாய்ப் போ! 97 00:11:47,749 --> 00:11:49,918 நான் விழிக்கும்போது அவள் வீட்டுக்கு வருவாள். 98 00:12:02,472 --> 00:12:03,640 ஹேய், எதுவும் பிரச்சினையா? 99 00:12:04,766 --> 00:12:06,018 ஒழிந்து போ, டேனி. 100 00:12:57,694 --> 00:13:02,658 அடச்சை. 101 00:13:10,249 --> 00:13:12,626 அவள் வீட்டுக்குத் தாமதமாக வருவாள். நிறைய குடித்திருந்தாள். 102 00:13:12,709 --> 00:13:16,046 சில நேரம் அவள் பலமாக சுவரைக் குத்துவாள், அவள் கையை உடைத்துக்கொள்வாள் என நினைத்தேன். 103 00:13:17,840 --> 00:13:19,341 ஆனால் பெரும்பாலும் அவள் அழுதாள். 104 00:13:20,926 --> 00:13:23,762 பிறகு அடுத்த நாள், எதுவும் நடக்காதது போல இருப்பாள். 105 00:13:24,513 --> 00:13:26,431 என் அம்மாவும் மார்லினும் ஒரே அறையில் 106 00:13:27,558 --> 00:13:29,560 இருக்கும்போது அவர்கள் ஒருவருக்கொருவர் 107 00:13:29,643 --> 00:13:30,978 கத்திக்கொள்ளாமல் இருந்ததே இல்லை. 108 00:13:32,688 --> 00:13:34,731 ஆனால் எனக்கும் அரியானாவுக்கும் இடையே, அது வித்தியாசமாக இருந்தது. 109 00:13:35,858 --> 00:13:38,193 அதாவது, நாங்கள் ஒருவருக்கொருவர் எதுவும் பேசிக்கொள்ள மாட்டோம். 110 00:13:38,277 --> 00:13:40,654 நாங்கள் பேசாமலேயே ஒருவரையொருவர் புரிந்துகொண்டோம். 111 00:13:41,154 --> 00:13:44,199 யிட்ஸாக், அவர் வருவார், போவார். எங்கே போகிறார் என்று கூற மாட்டார். 112 00:13:44,283 --> 00:13:46,869 பெரும்பாலும் நானும் அரியும்தான். 113 00:13:47,369 --> 00:13:48,912 எவ்வளவு காலம் அங்கே வசித்தீர்கள்? 114 00:13:52,583 --> 00:13:53,584 சில ஆண்டுகள். 115 00:13:55,210 --> 00:13:56,336 குறிப்பிட்டுச் சொல்ல முடியுமா? 116 00:13:57,504 --> 00:13:59,173 மொத்தம் மூன்று ஆண்டுகள். 117 00:13:59,256 --> 00:14:01,842 -வேறேன்ன செய்தாய்? -என்ன கேட்கிறீர்கள்? 118 00:14:01,925 --> 00:14:03,886 உனக்கு எதுவும் ஹாபி இருந்ததா? பயணங்கள் மேற்கொண்டாயா? 119 00:14:03,969 --> 00:14:06,513 நினைவுகூரத்தக்க எதுவும் உள்ளதா? 120 00:14:07,389 --> 00:14:08,223 இல்லை. 121 00:14:08,307 --> 00:14:10,225 பணத்திற்கு என்ன செய்தாய்? வாடகை எப்படிக் கொடுத்தாய்? 122 00:14:11,310 --> 00:14:14,605 -ஜானி நிறைய கஞ்சா விற்றான். -சரி. 123 00:14:14,688 --> 00:14:16,690 நான் முடிவுகள் எடுக்காத முதலீட்டாளராக இருந்தேன். 124 00:14:16,773 --> 00:14:22,029 வாடகை மற்றும் உபயோகத்திற்கான பணம் யிட்ஸாக் சாஃப்டி பெயரில் செலுத்தப்பட்டுள்ளது, 125 00:14:22,112 --> 00:14:23,989 மேலும் ரொக்கமாகக் கொடுக்கப்பட்டது. 126 00:14:24,072 --> 00:14:26,241 நான் கூறியது போல, யிட்ஸாக் ரகசியமானவர். 127 00:14:26,742 --> 00:14:28,327 அவருக்காக உன்னை எதுவும் செய்யச் சொன்னாரா? 128 00:14:30,162 --> 00:14:31,163 எது போன்றவை? 129 00:14:31,246 --> 00:14:33,457 பொருட்கள் வாங்குவது. 130 00:14:33,540 --> 00:14:37,377 உனக்கு நினைவில்லாத விஷயங்களை நீ செய்திருக்க வாய்ப்புள்ளதல்லவா? 131 00:14:41,507 --> 00:14:42,508 என்ன? 132 00:14:46,470 --> 00:14:49,806 நீங்கள் செய்துள்ள அனைத்தும் உங்களுக்கு நினைவுள்ளதா? இல்லை. 133 00:14:49,890 --> 00:14:52,434 நான் என் வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருந்தேன். ஒருவன் வாழக் கூடாதா? 134 00:14:52,518 --> 00:14:53,977 ஆம், கண்டிப்பாக வாழலாம். 135 00:14:56,438 --> 00:14:58,398 நான் அந்த வீட்டில் வாழ்ந்தபோது, 136 00:14:59,149 --> 00:15:02,152 அதுதான் என் வாழ்விலேயே நான் மகிழ்ச்சியாக இருந்த தருணம் என நினைக்கிறேன். 137 00:15:04,613 --> 00:15:08,408 உன் அம்மாவும் வளர்ப்புத் தந்தையும் உன்னை ஏன் அந்த வீட்டில் தனியாக 138 00:15:08,492 --> 00:15:10,661 மூன்றாண்டுகள் வசிக்க விட்டனர் எனப் புரியவில்லை. 139 00:15:10,744 --> 00:15:13,080 -அது தெருவின் அந்தப் பக்கத்தில்தான் இருந்தது. -நீ சிறுவனாக இருந்தாய். 140 00:15:13,163 --> 00:15:16,834 -எனக்கு 18 வயது. ராணுவத்தில் சேர்வதற்கான வயது. -அது விஷயமில்லை. 141 00:15:16,917 --> 00:15:19,920 அவர்கள் ஏன் உன்னைப் போக விட்டனர்? உனக்கு குடும்பம் தேவைப்பட்டது. 142 00:15:22,631 --> 00:15:23,632 என்ன? 143 00:15:24,883 --> 00:15:26,093 ஒன்று சொல்கிறேன், 144 00:15:26,718 --> 00:15:30,931 நான் அங்கே வசிக்க வசிக்க, அவர்கள் என் குடும்பமாக ஆனார்கள். 145 00:15:37,062 --> 00:15:38,981 யாருக்கும் எதுவும் வாங்க வேண்டுமா? 146 00:15:44,236 --> 00:15:46,029 குவேக் உள்ளே இலவச காமிக் புத்தகம் உள்ளது 147 00:15:53,120 --> 00:15:54,746 குவேக்கை விட குயிஸ்ப் நன்றாக இருக்கும். 148 00:15:58,834 --> 00:16:00,752 இல்லை. பிக் மைனர் குட்டி ஏலியனை மிதித்துவிடும். 149 00:16:01,753 --> 00:16:03,755 அந்த ஏலியனிடம் குட்டி ஹெலிகாப்டர் தொப்பி இருந்தால் முடியாது. 150 00:16:03,839 --> 00:16:04,840 குயிஸ்ப் சீரியல் 151 00:16:05,424 --> 00:16:07,843 நேர்மையாக வீழ்த்திவிட்டாய். 152 00:16:07,926 --> 00:16:10,137 அவர்கள் எதிரிகள் இல்லை. 153 00:16:10,220 --> 00:16:11,638 எப்படி இருக்கிறாய், டேனி சல்லிவன்? 154 00:16:13,724 --> 00:16:15,726 கல்லூரி எப்படிப் போகிறது? 155 00:16:16,476 --> 00:16:20,898 ஆம், நன்றாக உள்ளது. நான் கோடைக்காக வீட்டுக்கு வந்துள்ளேன், அது உடனே விசித்திரமாக உள்ளது. 156 00:16:21,398 --> 00:16:24,193 அந்த நேரத்தில் உன்னை கடைக்கு அனுப்பிவிட்டார்கள். 157 00:16:24,276 --> 00:16:25,360 இல்லையா? 158 00:16:25,444 --> 00:16:27,654 ஹேய், நமக்குள் நடந்ததற்கு நான் வருந்துகிறேன். 159 00:16:28,488 --> 00:16:29,656 நான் பயந்துவிட்டேன் என நினைக்கிறேன். 160 00:16:30,949 --> 00:16:32,910 பிறகு பில்லுடன் நடந்ததற்கும். 161 00:16:33,827 --> 00:16:34,995 அவனை இடைநீக்கம் செய்தது தெரியும்தானே? 162 00:16:39,791 --> 00:16:42,169 உன்னையும் துரத்திவிட்டனரா? எனக்குத் தெரியாது. 163 00:16:46,173 --> 00:16:47,758 உன்னைத் துரத்தியதாக அனைவரும் கூறினார்கள். 164 00:16:47,841 --> 00:16:49,218 எனில் அது உண்மையாகத்தான் இருக்கும். 165 00:16:50,052 --> 00:16:51,803 ஏனெனில் யாரும் அனைவரிடமும் விவாதிக்க முடியாது, இல்லையா? 166 00:16:52,804 --> 00:16:53,889 நான் மிகவும் வருந்துகிறேன். 167 00:16:54,932 --> 00:16:56,308 நீ வித்தியாசமாக இருந்தது எனக்குப் பிடித்திருந்தது. 168 00:16:56,808 --> 00:16:59,436 அதாவது, அது என்னைப் பதட்டமடையச் செய்தது, ஆனால் உற்சாகமாக இருந்தது. 169 00:17:02,898 --> 00:17:07,236 நான் போக வேண்டும், பார்க்கலாம், பெரிய, அசிங்கமான மைனர். 170 00:17:08,069 --> 00:17:11,156 பார்க்கலாம், சிறிய, ப்ரொபல்லர் தலை கொண்ட ஏலியனே. அமைதியாகப் போ. 171 00:17:11,865 --> 00:17:13,075 நாம் எப்போதாவது நேரம் செலவழிப்போம். 172 00:17:14,242 --> 00:17:15,243 வெள்ளிக்கிழமை. 173 00:17:16,203 --> 00:17:19,289 என் இடத்தில் வெள்ளிக்கிழமை இரவு எட்டு மணிக்கு சிலர் வருகின்றனர். 174 00:17:19,373 --> 00:17:20,374 உனக்கு ஆர்வமிருந்தால். 175 00:17:20,457 --> 00:17:21,834 உனக்கு இடமுள்ளதா? 176 00:17:23,085 --> 00:17:24,252 எனக்கு இடமுள்ளது. 177 00:17:24,837 --> 00:17:27,339 சரி. உன் முகவரியைக் கொடு. 178 00:17:29,007 --> 00:17:30,008 சரி. 179 00:17:32,970 --> 00:17:34,429 நன்றி. மீண்டும் வாருங்கள். 180 00:17:34,513 --> 00:17:36,932 ஏ&பி ஃபுட் ஸ்டோர்ஸ் 1859 இல் இருந்து 181 00:17:40,018 --> 00:17:41,186 வெள்ளிக்கிழமை சந்திப்போம். 182 00:17:41,895 --> 00:17:43,480 வெள்ளிக்கிழமை சந்திப்போம். 183 00:17:46,733 --> 00:17:50,070 -யோ, டேனி. உன்னைப் பார்த்ததில் மகிழ்ச்சி. -என்ன விஷயம், ஜானி? 184 00:17:50,654 --> 00:17:53,448 அவர்கள் உன்னை பொருட்கள் வாங்க வைத்துவிட்டனரா? 185 00:17:54,575 --> 00:17:56,243 நான் சிலரை அழைக்கலாம் என நினைத்தேன். 186 00:17:56,326 --> 00:17:58,871 அந்தப் பேய் வீட்டுக்கா? உன்னால் அது முடியாது என நினைத்தேன். 187 00:17:59,580 --> 00:18:02,416 -நான் ஆனபெல்லை அழைத்திருக்கலாம். -அடக் கடவுளே. 188 00:18:03,292 --> 00:18:05,377 ஒரே ஒரு பிரச்சினை, எனக்கு யாரையும் தெரியாது. 189 00:18:05,460 --> 00:18:06,628 என்னையும் மைக்கையும் தெரியுமே. 190 00:18:07,212 --> 00:18:09,131 -அதைத்தான் சொல்கிறேன். -நாயே. 191 00:18:09,214 --> 00:18:11,800 -சரி, நான் சிலரை அழைக்கிறேன். -இன்னும் கொஞ்சம் கஞ்சா வாங்க முடியுமா? 192 00:18:11,884 --> 00:18:15,470 நிச்சயமாக. மேலும், என்னால் அது மட்டும் முடியும் என்றில்லை. 193 00:18:16,555 --> 00:18:17,890 அதற்கு என்ன அர்த்தம்? 194 00:18:17,973 --> 00:18:20,851 ஒன்றுமில்லை, நண்பா. அதாவது, வீடு உன் பொறுப்பு, பார்ட்டி என் பொறுப்பு. 195 00:18:22,853 --> 00:18:25,731 -ஜானி, யார் அப்படிப் பேசுவார்? -நான் தான் என நினைக்கிறேன். 196 00:18:29,985 --> 00:18:31,737 பேய் வீடு. 197 00:18:34,781 --> 00:18:37,951 -நண்பா, எனக்கு இப்படி ஓர் இடம் வேண்டும். -கண்டிப்பாக உனக்கு இது வேண்டும். 198 00:18:38,035 --> 00:18:39,661 எனக்கு இதுபோல ஓர் இடம் வேண்டும். 199 00:18:39,745 --> 00:18:41,205 உன்னால் ரெஃபெரென்ஸ்களைப் பெற முடியவில்லை. 200 00:18:41,288 --> 00:18:44,625 என்னால் பெற முடியவில்லையா? உனக்கு எங்கிருந்து கிடைத்தன? 201 00:18:46,001 --> 00:18:47,461 ஒன்று சொல்லவா? எனக்கு அது தேவையில்லை. 202 00:18:47,544 --> 00:18:49,755 -யிட்ஸாக் கேட்டதே இல்லை. -யிட்ஸாக். யிட்ஸாக் எங்கே, நண்பா? 203 00:18:49,838 --> 00:18:51,048 அவர் நம்முடன் பார்ட்டி செய்ய விரும்ப மாட்டாரா? 204 00:18:51,131 --> 00:18:53,217 அவர் நிறைய பயணம் செய்வார். எங்கே செல்வார் என எனக்குத் தெரியாது. 205 00:18:53,300 --> 00:18:56,845 அந்தப் பெண் எங்கே? அழகான அலானா. 206 00:18:56,929 --> 00:18:59,056 -அரியானாவா? -இல்லை, அரியானா. 207 00:18:59,139 --> 00:19:00,224 அவள் அழகானவள், இல்லையா? 208 00:19:00,307 --> 00:19:03,060 -அவளுக்கு என்னைப் பிடிக்குமா? -இல்லை, அவளுக்கு உன்னைப் பிடிக்காது. 209 00:19:03,143 --> 00:19:05,229 அவள் உன்னைப் பார்த்தே கொல்ல முடியும் என நினைக்கிறேன். 210 00:19:05,312 --> 00:19:08,732 அவள் எனக்கேற்றவள். கொலை செய்யக்கூடியவள் எனலாம்... 211 00:19:08,815 --> 00:19:10,108 இல்லை, அவளுக்கு உன்னைப் பிடிக்காது. 212 00:19:10,192 --> 00:19:13,278 -அடக் கடவுளே. -நூறாயுசு. 213 00:19:13,362 --> 00:19:14,696 நீ வெளியே போவதாகக் கூறினாய் என நினைக்கிறேன். 214 00:19:14,780 --> 00:19:17,032 இந்த வீட்டில் போதைப் பொருட்கள் பயன்படுத்தக் கூடாது என உனக்குத் தெரியுமென நினைத்தேன். 215 00:19:17,115 --> 00:19:19,785 -ஓ, டேனி. போதைப் பொருள் கூடாதா? -டேனி, இந்த வீட்டில் 216 00:19:19,868 --> 00:19:21,870 போதைப் பொருட்கள் பயன்படுத்தக் கூடாது எனக் கூறவேயில்லையே. 217 00:19:21,954 --> 00:19:23,413 நாங்கள் விதிகளைப் பின்பற்றுபவர்கள். 218 00:19:23,497 --> 00:19:25,165 நாங்கள் செய்திருக்க மாட்டோம்... எங்களுக்குத் தெரிந்திருந்தால்... 219 00:19:25,249 --> 00:19:28,502 இது ஜானியின் யோசனை. இதுதான் ஜானி. நான் மைக், உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. 220 00:19:28,585 --> 00:19:30,420 -ஹாய், மன்னித்துவிடுங்கள். -நாங்கள் டேனியின் நண்பர்கள். இது எங்கள் யோசனை. 221 00:19:30,504 --> 00:19:33,799 -இவனை மாட்டிவிடாதீர்கள், சகோதரி. -சகோதரியா? ஆம், அப்படி நினைக்கவில்லை. 222 00:19:39,429 --> 00:19:41,014 -பொடிப் பசங்களா. -அது மைக். 223 00:19:41,098 --> 00:19:42,140 யார் அது? 224 00:19:42,224 --> 00:19:43,809 நீ விதைகளைப் பிரித்திருக்க வேண்டும். 225 00:19:43,892 --> 00:19:45,269 -சத்தியமாக... -அதுதான் நீ சுற்றியது. 226 00:19:45,352 --> 00:19:47,187 அது உன்னுடையது. நான் எதையும் தொடவில்லை. 227 00:19:48,313 --> 00:19:49,314 நீ... 228 00:19:50,065 --> 00:19:51,066 நீ அதைச் சுற்றினாயா? 229 00:19:51,650 --> 00:19:54,361 கண்டிப்பாக. உனக்கு அந்த ஆல்பம் பிடிக்குமா? 230 00:19:54,444 --> 00:19:56,113 இதுவா? ஆம். இல்லை. ஆம். 231 00:19:56,196 --> 00:19:57,906 அதாவது, அவர்கள் இரண்டு கிடார்களைப் பயன்படுத்திய விதம், 232 00:19:57,990 --> 00:19:59,741 ஆனால் டியில் டிராப் செய்த விதம், அவர் ஃபிங்கர்பிக் செய்து, 233 00:19:59,825 --> 00:20:03,579 அதை மிகவும் உச்சத்தில் வாசிப்பதற்காக. அது அற்புதம், இல்லையா? உனக்குப் பிடித்துள்ளதா? 234 00:20:04,872 --> 00:20:05,873 இல்லை. 235 00:20:07,583 --> 00:20:08,625 அது கொஞ்சம் கடுமையாக உள்ளது. 236 00:20:08,709 --> 00:20:13,380 நீ என் இதயத்தைப் பிய்த்தெடுக்க வேண்டியதில்லை. நீ என்னை மென்மையாக நிராகரிக்கலாம். கமான். 237 00:20:14,548 --> 00:20:17,259 அடக் கடவுளே. இது மிகவும் நன்றாக உள்ளது. முயன்று பார். 238 00:20:17,342 --> 00:20:18,635 ஆம், உண்மைதான். 239 00:20:18,719 --> 00:20:20,345 -டேனி? -சரி, நிறுத்துங்கள். 240 00:20:20,429 --> 00:20:21,972 ஆம். சரி. 241 00:20:22,055 --> 00:20:23,265 இது பார்ட்டி என்று கூறினாய், சரியா? 242 00:20:26,977 --> 00:20:27,978 ஆம். 243 00:20:29,021 --> 00:20:30,189 சரி. 244 00:20:30,272 --> 00:20:32,357 ஆம், உள்ளே வாருங்கள். நிச்சயமாக. 245 00:20:32,441 --> 00:20:33,942 நான் இன்னும் கொஞ்சம் ஜாயின்டுகள் சுற்ற வேண்டும் என நினைக்கிறேன். 246 00:20:34,026 --> 00:20:36,195 மேலும், ஃபிரிட்ஜில் பீர் உள்ளது. 247 00:20:36,278 --> 00:20:38,155 பேய் வீட்டுக்கு வரவேற்கிறோம். 248 00:20:38,238 --> 00:20:40,657 -மகிழ்ச்சியாக இருங்கள். -இதை எப்படிச் சுற்றுவது எனக் கூறுகிறாயா? 249 00:22:26,138 --> 00:22:29,016 எனக்கு இப்போதே தெரிய வேண்டும் 250 00:22:29,099 --> 00:22:32,519 நாம் மேலும் தொடர்வதற்கு முன் நீ என்னை நேசிக்கிறாயா? 251 00:22:32,603 --> 00:22:35,522 என்னை எப்போதும் நேசிப்பாயா? நான் உனக்குத் தேவையா? 252 00:22:35,606 --> 00:22:36,940 என்னை எப்போதும் பிரியாமல் இருப்பாயா? 253 00:22:37,024 --> 00:22:39,776 என் வாழ்க்கை முழுவதும் என்னை மகிழ்ச்சியாக வைத்திருப்பாயா? 254 00:22:39,860 --> 00:22:42,779 என்னைக் கூட்டிச் செல்வாயா? என்னை உன் மனைவியாக ஆக்குவாயா? 255 00:22:42,863 --> 00:22:45,616 என்னை நேசிக்கிறாயா? என்னை எப்போதும் நேசிப்பாயா? 256 00:22:45,699 --> 00:22:48,493 நான் உனக்குத் தேவையா? என்னை எப்போதும் பிரியாமல் இருப்பாயா? 257 00:22:48,577 --> 00:22:51,288 என் வாழ்க்கை முழுவதும் என்னை மகிழ்ச்சியாக வைத்திருப்பாயா? 258 00:22:51,371 --> 00:22:53,999 என்னைக் கூட்டிச் செல்வாயா? என்னை உன் மனைவியாக ஆக்குவாயா? 259 00:22:54,082 --> 00:22:58,128 நாம் மேலும் தொடர்வதற்கு முன் நீ என்னை நேசிக்கிறாயா? 260 00:22:58,212 --> 00:23:00,631 என்னை நேசிக்கிறாயா? என்னை... 261 00:23:03,383 --> 00:23:04,801 இங்குதான் முதலில் தேடியிருக்க வேண்டும். 262 00:23:05,385 --> 00:23:07,888 மீட் லோஃபா? என்னை அவமானப்படுத்துகிறாய். 263 00:23:07,971 --> 00:23:10,766 பார்ட்டி முடிந்துவிட்டது. எனவே இதை நிறுத்து. நான் வீட்டுக்குப் போகிறேன். 264 00:23:10,849 --> 00:23:11,850 நீ வருகிறாயா? 265 00:23:14,353 --> 00:23:15,354 இல்லை. 266 00:23:16,647 --> 00:23:17,940 நான் இங்கே தங்கலாமா? 267 00:23:23,111 --> 00:23:24,112 என்னவோ. 268 00:23:25,155 --> 00:23:27,407 ஹேய், முட்டாளே. பாதுகாப்புடன் இருங்கள். 269 00:23:39,253 --> 00:23:42,089 மன்னிக்கவும். அவள் அப்படித்தான். 270 00:23:43,590 --> 00:23:44,591 யார், ஈடனா? 271 00:23:45,717 --> 00:23:47,386 நீ எப்படி அதைச் சொல்லலாம்? 272 00:23:55,102 --> 00:23:56,103 ஹேய். 273 00:23:57,896 --> 00:23:59,022 ஹேய், நன்றாக இருக்கிறாயா? 274 00:23:59,606 --> 00:24:01,066 -ஆம். -நன்றாக இருக்கிறேன். 275 00:24:09,324 --> 00:24:10,325 நீ அழகாக இருக்கிறாய். 276 00:24:12,119 --> 00:24:13,120 நன்றி. 277 00:24:22,629 --> 00:24:23,630 டேனி? 278 00:24:25,757 --> 00:24:28,594 டேனி, நான்... 279 00:24:44,735 --> 00:24:45,736 இது பரவாயில்லையா? 280 00:24:47,029 --> 00:24:48,989 ஆம். 281 00:25:07,424 --> 00:25:08,425 கமான். 282 00:25:09,843 --> 00:25:10,844 என்ன? 283 00:25:12,346 --> 00:25:13,347 ஒன்றுமில்லை. 284 00:25:41,041 --> 00:25:42,042 ஹேய். 285 00:25:44,920 --> 00:25:45,921 ஹேய். 286 00:25:47,422 --> 00:25:50,676 நேற்றிரவு மிகவும் வேடிக்கையாக இருந்தது. 287 00:25:54,012 --> 00:25:55,013 ஆம், வேடிக்கையாக இருந்தது. 288 00:26:09,987 --> 00:26:12,614 நீ என்னை முத்தமிடலாம், தெரியும்தானே? 289 00:26:14,575 --> 00:26:15,576 அப்படியா? 290 00:26:17,870 --> 00:26:18,871 ஆம். 291 00:26:20,747 --> 00:26:21,915 இங்கே வா. 292 00:26:42,436 --> 00:26:43,437 நலமாக இருக்கிறாயா? 293 00:26:44,354 --> 00:26:46,064 ஆம். நீ நலமாக இருக்கிறாயா? 294 00:26:47,482 --> 00:26:48,483 ஆம். 295 00:26:50,235 --> 00:26:52,029 நான் போக வேண்டும். என்னை வழியனுப்புகிறாயா? 296 00:26:52,112 --> 00:26:53,113 சரி. 297 00:27:04,917 --> 00:27:08,754 ஸ்கார்ப்பியன் தாக்குகிறான்! 298 00:27:13,091 --> 00:27:14,468 நீ மோசமாக இருக்கிறாய். 299 00:27:15,511 --> 00:27:16,512 நன்றி. 300 00:27:26,730 --> 00:27:30,526 உனக்குப் பிரச்சினையில்லையே? நேற்றிரவு நடந்தது பற்றி? 301 00:27:35,405 --> 00:27:36,406 நான் போதையில் இருந்தேன். 302 00:27:41,620 --> 00:27:43,080 நான் அதைச் செய்திருக்க வேண்டாம் என விரும்புகிறாயா? 303 00:27:45,165 --> 00:27:46,875 நீங்கள் பிரத்தியேகமான உறவில் உள்ளீர்களா இல்லை எப்படி? 304 00:27:48,669 --> 00:27:50,337 இல்லை. பரவாயில்லை. 305 00:27:51,213 --> 00:27:52,381 சத்தியமாக. 306 00:27:53,549 --> 00:27:55,467 அவள் உன்னுடன் சௌகரியமாக இருந்ததாகத் தெரிந்தது. 307 00:27:55,551 --> 00:27:57,970 ஆம், நீயும் அவளை முத்தமிட்டிருக்க வேண்டும். 308 00:27:59,054 --> 00:28:01,431 ஆம், நானும் அதைத்தான் நினைக்கிறேன். 309 00:28:01,515 --> 00:28:03,016 அது ஒரு பார்ட்டி. 310 00:28:09,982 --> 00:28:12,234 எனக்குப் பசிக்கிறது. உனக்கு பர்கர் வேண்டுமா? 311 00:28:13,694 --> 00:28:14,736 நானும் நீயும் மட்டுமா? 312 00:28:27,374 --> 00:28:29,334 -அப்படியா? ஆம். -சரி, தயாரா? 313 00:28:29,418 --> 00:28:30,419 போகலாம். 314 00:28:31,003 --> 00:28:32,296 ஓ, அடச்சை. 315 00:28:45,184 --> 00:28:46,351 உனக்கு பெண்கள் பிடிக்குமா? 316 00:28:47,811 --> 00:28:48,979 எப்படித் தெரிந்தது? 317 00:28:51,064 --> 00:28:52,399 எப்போதும் இல்லை. 318 00:28:55,402 --> 00:28:57,321 நேற்று காலை உன் அறையில் நீ பேசுவதைக் கேட்டேன். 319 00:28:58,155 --> 00:28:59,698 எப்போதாவது கேட்பேன். நீ நலமாக இருக்கிறாயா? 320 00:29:00,782 --> 00:29:03,285 என் முகம் என்ன சொல்கிறது, “நம் ரகசியங்களைப் பகிர்ந்துகொள்ளலாம்” என்றா? 321 00:29:08,457 --> 00:29:10,375 எனக்கு சில மோசமான விஷயங்கள் நடந்துள்ளன. 322 00:29:10,459 --> 00:29:11,460 எதுபோல? 323 00:29:12,419 --> 00:29:13,420 மிகவும் மோசமானவை. 324 00:29:15,130 --> 00:29:16,215 எதுபோல மோசமானவை? 325 00:29:17,007 --> 00:29:18,008 நான் சிறுமியாக இருந்தபோது நடந்தவை. 326 00:29:19,259 --> 00:29:20,636 உனக்குப் புரியாது. 327 00:29:22,137 --> 00:29:23,055 என்னிடக் கூறிப் பார். 328 00:29:28,894 --> 00:29:30,187 நீ திரைப்படம் பார்க்க விரும்புகிறாயா? 329 00:29:31,730 --> 00:29:33,273 ஆம், விரும்புகிறேன். 330 00:29:34,525 --> 00:29:37,194 சரி, என்ன ஓடுகிறது எனப் பார்ப்போம். 331 00:29:39,112 --> 00:29:41,448 ஃபௌண்டைன் கிரில் 332 00:29:41,532 --> 00:29:44,326 அவர்களிடம் ராக்கி உள்ளது. ஏலியன்? 333 00:29:45,661 --> 00:29:48,413 எனக்கு ஏலியன் பிடிக்குமா என்று தெரியவில்லை. கொஞ்சம் பயங்கரமாக இருக்கும். 334 00:29:49,373 --> 00:29:51,291 அவள் கிட்டத்தட்ட அதற்குப் பிரத்தியேகமானவளாக இருந்திருக்கிறாள். 335 00:29:52,042 --> 00:29:54,378 உனக்கு ஏற்ற தோழியாக இருப்பதற்கு ஏற்றவளாக. 336 00:29:56,964 --> 00:29:57,965 அப்படியில்லை. 337 00:30:00,425 --> 00:30:01,760 மிகவும் ஏற்றவளாக இல்லை. 338 00:30:03,095 --> 00:30:04,429 ஸீக்ஃபெல்ட் தியேட்டர் 339 00:30:04,513 --> 00:30:06,223 சில்வஸ்டர் ஸ்டாலோன் திரைப்படம் ராக்கி 2 340 00:30:06,849 --> 00:30:07,850 உனக்குப் பிடித்துள்ளதா? 341 00:30:09,351 --> 00:30:12,271 ஆம், மிகவும் பிடித்தது. அவர்கள் உயிரியல் பூங்காவுக்குச் சென்றது பிடித்தது. 342 00:30:13,230 --> 00:30:14,898 அதுதான் உனக்குப் பிடித்த பகுதியா? 343 00:30:14,982 --> 00:30:16,817 -கமான். சீக்கிரம் எடு. -ஆம். நான்... 344 00:30:16,900 --> 00:30:18,735 -எனக்கு எப்போதும் விலங்குகள் பிடிக்கும். -அவள் எங்கே போகிறாள்? 345 00:30:18,819 --> 00:30:21,280 -நான் அங்கே சென்றதே இல்லை... -அரி! 346 00:30:22,072 --> 00:30:23,490 -அரியானா! -வந்துகொண்டே இரு. 347 00:30:24,867 --> 00:30:26,702 -அவர் உனக்கு... -அரியானா, உன்னிடம் தான் பேசுகிறேன்! 348 00:30:28,579 --> 00:30:31,331 ஏன் என்னை அப்படிப் புறக்கணிக்கிறாய்? நாம் வெளியே செல்வோம். 349 00:30:34,418 --> 00:30:36,670 -நான் பேசுவது உனக்குக் கேட்கிறது. -ஜாக்கிரதை. 350 00:30:36,753 --> 00:30:39,298 என்னைத் தெரியாதது போல நடிக்க விரும்புகிறாயா? உனக்கு என்னைத் தெரியும். 351 00:30:39,381 --> 00:30:41,258 ஒழிந்து போ, சரியா, பென்னி? 352 00:30:41,341 --> 00:30:42,843 நாயே, ஏன் அப்படி இருக்க விரும்புகிறாய்? 353 00:30:43,427 --> 00:30:47,389 -அரியானா. -அரி. யார் அது? 354 00:30:49,349 --> 00:30:51,685 -அரி, நீ என்னிடம்... -அதை விடு, டேனி. 355 00:30:52,394 --> 00:30:55,147 சரி, நாம் நெருங்கிய நண்பர்களாக இருக்கப் போவதில்லை. விளையாடுகிறாயா? 356 00:30:55,898 --> 00:30:57,941 -நீ ஏன் அப்படி... -ஒழிந்து போ. 357 00:31:01,653 --> 00:31:05,115 நீ மனதளவில் நிலையற்ற ஒருவரை விவரிக்கிறாய் என்பது புரிகிறதா? 358 00:31:09,036 --> 00:31:11,205 அவள் இரவில் என்ன செய்தாள், டேனி? 359 00:31:12,956 --> 00:31:13,957 உனக்குத் தெரியுமா? 360 00:31:15,042 --> 00:31:16,210 அப்போது எனக்குத் தெரியாது. 361 00:32:02,965 --> 00:32:04,049 டான்ஸ்டீரியா 362 00:32:25,112 --> 00:32:26,113 ஹேய், அரி. 363 00:32:28,156 --> 00:32:29,157 ஹேய். 364 00:32:38,542 --> 00:32:39,543 செர்ஜியோ. 365 00:33:10,407 --> 00:33:12,326 -ஹேய், கார்ல். -ஹேய், அரி. 366 00:33:14,620 --> 00:33:15,954 செவன் மற்றும் செவன். 367 00:33:16,038 --> 00:33:17,039 எதிர்பார்த்ததுதான். 368 00:33:21,710 --> 00:33:22,711 ஹாய். 369 00:33:23,879 --> 00:33:25,047 நான் கிரேஸ். 370 00:33:26,757 --> 00:33:27,758 ஹேய், கார்ல். 371 00:33:29,510 --> 00:33:30,511 நீ முதல் முறையாக வருகிறாயா? 372 00:33:32,262 --> 00:33:34,598 -ஆம், வாஷிங்டன்னில் இருந்து வருகிறேன். -ஆம். 373 00:33:35,390 --> 00:33:36,391 இந்த இடம் அற்புதமாக இருக்கிறது. 374 00:33:44,525 --> 00:33:45,567 பிறகு பார்க்கலாம். 375 00:33:59,957 --> 00:34:02,793 இந்த இடம் அருமையாக உள்ளது, ஆனால் பானங்கள் மிகவும் விலை அதிகமாக உள்ளது. 376 00:34:03,710 --> 00:34:05,921 கவலை வேண்டாம். எனக்கு டேப் உள்ளது. 377 00:34:07,047 --> 00:34:08,966 கார்ல், இவளுக்கு நான் பணம் கொடுக்கிறேன். 378 00:34:09,967 --> 00:34:10,967 நன்றி. 379 00:34:12,219 --> 00:34:13,219 நடனமாட விரும்புகிறாயா? 380 00:34:14,179 --> 00:34:15,472 ஆம். அங்கே பார்க்கலாம். 381 00:34:16,306 --> 00:34:17,306 காத்திருக்கிறேன். 382 00:34:20,060 --> 00:34:21,770 ஒவ்வொரு நிமிடமும் ஒரு முட்டாள் பிறக்கிறார். 383 00:34:23,605 --> 00:34:27,275 ஜெரோம் நேற்றிரவு உன்னைத் தேடினான். சில இரவுகளாகத் தேடினான். 384 00:34:28,025 --> 00:34:29,027 என்னவோ. 385 00:34:29,902 --> 00:34:31,280 நாம் அதிக தன்னம்பிக்கை கொண்டிருக்கிறோம் அல்லவா? 386 00:34:31,947 --> 00:34:33,282 திறமை இருக்கும்போது, பயன்படுத்த வேண்டும். 387 00:34:36,409 --> 00:34:38,286 கிரேஸின் கணக்கில் உனக்கு ஒரு டிரிங்க் வாங்கித் தருகிறேன். 388 00:34:41,581 --> 00:34:43,417 யெஸ். எனக்கும் கொஞ்சம் வேண்டும். 389 00:36:05,541 --> 00:36:07,251 ஹேய், பிறகு பார்க்கலாம், சரியா? 390 00:36:07,334 --> 00:36:08,544 என்ன? 391 00:36:10,212 --> 00:36:11,672 நாம் நேரம் செலவழிக்கலாம் என நினைத்தேன். 392 00:36:11,755 --> 00:36:13,715 இல்லை, பரவாயில்லை. பிறகு பார்க்கலாம். 393 00:36:26,436 --> 00:36:28,522 ஜெரோம். எப்படி இருக்கிறாய்? 394 00:36:28,605 --> 00:36:29,606 ஹேய், அரி. 395 00:36:30,274 --> 00:36:32,234 டிரிங்க் வேண்டுமா? நான் வாங்கித் தருகிறேன். 396 00:36:32,901 --> 00:36:33,986 நிச்சயமாக. 397 00:36:34,069 --> 00:36:35,696 மான்ஹாட்டன் கொடு, கார்ல். 398 00:36:35,779 --> 00:36:36,780 இன்னொரு ரௌண்ட். 399 00:36:38,490 --> 00:36:39,867 என்ன விஷயம், நண்பா? 400 00:36:39,950 --> 00:36:41,243 ஒழிந்து போ, அரி. 401 00:36:41,869 --> 00:36:44,413 நீ எப்படி என்னை அதுபோலக் கழட்டி விடலாம்? நான்கு இரவுகளாகிவிட்டன. 402 00:36:45,372 --> 00:36:46,665 நான் என்ன உன் மனைவியா? 403 00:36:47,374 --> 00:36:48,709 விளையாடாதே. 404 00:36:48,792 --> 00:36:52,588 அதைத்தான் விரும்புகிறாய் எனில், என்னிடம் சொல், இந்த விளையாட்டை முடித்துக்கொள்வோம். 405 00:36:54,173 --> 00:36:55,340 அதுதான் உனக்கு வேண்டுமா? 406 00:36:55,424 --> 00:36:57,551 இல்லை. மன்னித்துவிடு... 407 00:36:57,634 --> 00:36:59,303 என்ன, உனக்கு இன்னொரு காதலன் இருக்கிறானா? 408 00:36:59,386 --> 00:37:02,556 இந்த இடத்தைச் சேராதவனா? என்ன, அவன் வயதானவனா? 409 00:37:05,517 --> 00:37:08,353 பார், நான் பயந்துவிட்டேன், சரியா? 410 00:37:10,022 --> 00:37:11,899 நான் உணர்ச்சி விஷயங்களில் சிறப்பானவள் இல்லை. 411 00:37:14,735 --> 00:37:15,944 ஆம். 412 00:37:16,486 --> 00:37:18,530 இங்கே இருக்கும் அனைத்தும் திரைப்படம் போல உள்ளது. 413 00:37:18,614 --> 00:37:19,823 நீ அதைக் கவனித்திருக்கிறாயா? 414 00:37:23,368 --> 00:37:26,413 ரிலாக்ஸ், எனக்கு டேப் உள்ளது. 415 00:37:31,919 --> 00:37:34,922 நடனமாட விரும்புகிறாயா? 416 00:37:36,590 --> 00:37:37,591 நிச்சயமாக. 417 00:38:55,919 --> 00:38:59,089 ஹாய், நாம் இங்கே இல்லாமல் வெளியே சந்திப்போமா? 418 00:39:00,382 --> 00:39:01,842 நீ எங்கே வசிக்கிறாய் என்று கூட எனக்குத் தெரியாது. 419 00:39:02,843 --> 00:39:04,052 அப்ஸ்டேட். 420 00:39:07,681 --> 00:39:08,682 நலமாக இருக்கிறாயா, பேபி? 421 00:39:11,435 --> 00:39:12,436 அரியானா, என்ன ஆயிற்று? 422 00:39:13,604 --> 00:39:17,482 ஹேய், நான் உன்னைத் தொலைத்துவிட்டேன் என நினைத்தேன். 423 00:39:18,734 --> 00:39:19,735 நீ குடிக்க விரும்புகிறாயா? 424 00:39:20,444 --> 00:39:21,945 இல்லை, வேண்டாம். 425 00:39:22,029 --> 00:39:24,198 -நான் குடிக்க விரும்புகிறேன். -அரி. 426 00:39:25,866 --> 00:39:29,161 உனக்கு டிரிங்கை விட அதிகமானது பிடிக்கும். என்ன? 427 00:39:45,385 --> 00:39:46,929 அரி, நிறுத்து! 428 00:39:47,513 --> 00:39:49,389 -நீ என்ன செய்கிறாய்? -என்னை விடு! 429 00:39:49,473 --> 00:39:50,766 நீ மிகவும் சிக்கலானவள். 430 00:39:50,849 --> 00:39:54,269 -நான் உன்னை நேசிக்கிறேன்! தெரியும் தானே? -என்னை விடு. என்னை விடு! 431 00:39:55,145 --> 00:39:56,188 விடு! 432 00:40:06,657 --> 00:40:07,783 நாசமாய்ப் போறவனே. 433 00:40:11,537 --> 00:40:13,580 அரி. இப்படிச் செய்யாதே. 434 00:40:13,664 --> 00:40:16,542 -நான் உன்னிடம் கூறினேனே! -என்னை மன்னித்துவிடு. என்னை... 435 00:40:16,625 --> 00:40:17,918 இல்லை! 436 00:40:19,628 --> 00:40:20,629 இப்படிச் செய்யாதே. 437 00:40:28,011 --> 00:40:29,012 மன்னித்துவிடு, ஜெரோம். 438 00:40:29,763 --> 00:40:31,056 அரியானா, பிளீஸ். 439 00:40:32,432 --> 00:40:33,475 அரி! 440 00:40:35,269 --> 00:40:36,520 அரி! 441 00:40:43,485 --> 00:40:44,486 அவள் அது அனைத்தையும் கூறினாளா? 442 00:40:46,488 --> 00:40:47,489 பிறகு கூறினாள். 443 00:40:48,240 --> 00:40:50,325 அவள் உன்னை அதிகமாக நம்பியிருக்க வேண்டும். 444 00:40:52,286 --> 00:40:55,038 அதைக் கடந்தகாலத்தில் கூறுவது என்னை ஏமாற்றுவதற்காக எனில்... 445 00:40:55,122 --> 00:40:57,958 நான் உன்னிடம் உண்மையைக் கூற விரும்புகிறேன், டேனி. 446 00:41:12,723 --> 00:41:14,391 என்ன பார்க்கிறீர்கள்? 447 00:41:14,892 --> 00:41:15,893 ஆம். 448 00:41:15,976 --> 00:41:18,145 என்ன பார்க்கிறீர்கள்? 449 00:42:13,742 --> 00:42:14,910 அரி. 450 00:42:25,671 --> 00:42:27,381 எனக்கு உதவி தேவை. 451 00:42:28,715 --> 00:42:33,887 அந்தளவுக்கு நிலையற்றவர்கள் தொந்தரவாக இருக்கலாம் என்பதை நாம் ஏற்கிறோம் என நினைக்கிறேன். 452 00:42:33,971 --> 00:42:37,057 -நான் அவளை அப்படி நினைத்ததே இல்லை. -அவள் நைட்கிளப்களில் சண்டை போட்டிருக்கிறாள். 453 00:42:37,140 --> 00:42:39,768 ராக்கஃபெல்லர் சென்டர் அவளது யோசனைதானே? 454 00:42:39,852 --> 00:42:41,728 -உண்மையில்... -நீ அவளை நேசிக்கும் அளவுக்கு, டேனி, 455 00:42:41,812 --> 00:42:43,647 அவள் திரும்பி வர முடியாத மிகவும் மோசமான 456 00:42:43,730 --> 00:42:46,733 வாழ்க்கை முறையில் ஏற்கனவே இருந்தாள் என்பதற்குச் சாத்தியமுள்ளதா? 457 00:42:46,817 --> 00:42:50,362 உங்களுடன் இருக்க அவளுக்கு இடம் இல்லை என்பதற்கு யாரையும் குற்றம் கூற முடியாது. 458 00:42:50,445 --> 00:42:52,990 -யிட்ஸாக் ஒருவேளை அவளை... -யிட்ஸாக் அவளைக் காயப்படுத்த மாட்டார். 459 00:42:54,366 --> 00:42:56,493 யிட்ஸாக் அவளை எதுவும் செய்யவில்லை எனில், யார் செய்தார்? 460 00:42:56,577 --> 00:42:59,288 என்னிடம் எதை மறைக்கிறாய்? உன்னிடம் எதை மறைக்கிறாய்? 461 00:43:02,124 --> 00:43:03,917 எதுவும் பிரச்சினையா, மேடம்? 462 00:43:40,495 --> 00:43:42,873 உங்களுக்கோ உங்களுக்குத் தெரிந்தவருக்கோ உதவி தேவைப்பட்டால், 463 00:43:42,956 --> 00:43:45,334 APPLE.COM/HERETOHELP என்ற தளத்திற்குச் செல்லவும் 464 00:44:35,175 --> 00:44:37,177 தமிழாக்கம் நரேஷ் குமார் ராமலிங்கம்