1 00:00:06,040 --> 00:00:08,560 தற்கொலை உட்பட உணர்ச்சிமிக்க பிரச்சனைகள் இந்த தொடரில் இடம் பெறுகின்றன. 2 00:00:08,560 --> 00:00:09,960 பார்வையாளர் விவேகம் அறிவுறுத்தப்படுகிறது. 3 00:00:44,520 --> 00:00:48,920 த டெவில்ஸ் அவர் 4 00:01:42,880 --> 00:01:44,280 நம்பர் பிளேட்ல எதுவும் கிடைக்கல. 5 00:01:45,160 --> 00:01:48,360 ஆனா நியூ பார்க் ரோட் கேமராவில் இரு முறை பதிவு இருக்கு. 6 00:01:48,360 --> 00:01:50,920 10:38க்கு ஹை ஸ்ட்ரீட்டை நோக்கி மேற்கே போவது. 7 00:01:50,920 --> 00:01:53,240 11:07க்கு மாற்று வழியில திரும்பி வருவதும். 8 00:01:53,760 --> 00:01:56,360 பொம்மை கடையில் வெடிக்கும் நேரம் பொருந்துது. 9 00:01:56,360 --> 00:01:58,800 ஒரு திருடிய காரை அவன் பயன்படுத்துறது தெரியுது. 10 00:01:58,800 --> 00:02:00,600 - எப்போ திருடு போச்சு தெரியுமா? - இல்ல. 11 00:02:01,640 --> 00:02:03,040 ஜாக் கிரஹம் என்பவனுடையது. 12 00:02:03,040 --> 00:02:04,600 22 வயசு, செல்வந்த செல்லப் பையன். 13 00:02:05,360 --> 00:02:07,080 போதைல சுவர் மேலிருந்து குதித்து 14 00:02:07,960 --> 00:02:10,800 உடைந்த காலுக்கு வைத்தியம் செய்றப்ப, எட்டு நாள் முன், 15 00:02:10,800 --> 00:02:12,840 யாரோ அவன் காரை திருடிட்டாங்க. 16 00:02:12,840 --> 00:02:14,520 அக்கம்பக்கத்தில் கேட்கலாம். 17 00:02:14,520 --> 00:02:18,280 இது தற்செயல் அல்ல. திருடனை கண்டுபிடிங்க. குண்டு போட்டவனை தேடுங்க. 18 00:02:18,280 --> 00:02:20,360 இது விலை உயர்ந்த கார், இல்லையா? 19 00:02:20,360 --> 00:02:23,160 விவரத்தை பார். அந்த கார் ஆட்டோ பைலட் வசதி உள்ளது. 20 00:02:23,280 --> 00:02:25,400 நினைச்சதை செய்ற கில்லாடின்னு நினைப்பு. 21 00:02:29,600 --> 00:02:32,000 தடயம் தேடி பயனில்லை. எல்லாம் சாம்பல். 22 00:02:33,880 --> 00:02:36,560 ஆனால் ஒரு கால் தடம் கண்டு பிடிச்சோம். 23 00:02:36,560 --> 00:02:38,840 அளவு 10. பயிற்சி ஷூ. அகலமானது. 24 00:02:38,840 --> 00:02:40,760 அருமை. இப்போ யூகிப்பது சுலபம். 25 00:02:42,040 --> 00:02:43,880 மேல் விவரம் கோரலாம். 26 00:02:43,880 --> 00:02:45,800 நீல சூபரூ. மஞ்சள் முக்காடு. 27 00:02:45,800 --> 00:02:47,760 நினைவு படுத்தி பாருங்க. யாருக்காவது தெரிஞ்சிருக்கும். 28 00:02:48,640 --> 00:02:49,880 இல்ல, ஒதுங்கி வாழ்பவன். 29 00:02:50,520 --> 00:02:53,480 எங்கேயோ தனியா முகம் தெரியாம இருப்பான். 30 00:02:54,880 --> 00:02:56,960 ஆமா, ஆனா பரவாயில்ல, முயற்சி செய்யலாம். 31 00:02:58,000 --> 00:02:59,440 செய்யலாம். நன்றி, பாய்ட். 32 00:03:03,520 --> 00:03:04,840 விடை பெறுகிறேன். 33 00:03:04,840 --> 00:03:06,320 அவ எதையும் கண்டு பிடிப்பாளா? 34 00:03:07,440 --> 00:03:08,400 மாட்டா. 35 00:03:09,920 --> 00:03:11,200 இந்த ஜன்மத்தில் இல்ல. 36 00:03:42,400 --> 00:03:48,400 தொடர் கொலையாளி கிடியன் ஷெப்பர்ட் தேடலில் போலிஸ் £10,000 வெகுமதி அளிக்கிறது 37 00:05:10,000 --> 00:05:11,560 ஐயோ! ஐயோ. 38 00:05:12,320 --> 00:05:13,800 அய்யய்யோ. 39 00:05:17,120 --> 00:05:18,560 ஐயோ! 40 00:05:24,160 --> 00:05:25,320 சே, ஒண்ணுமில்ல. 41 00:05:26,640 --> 00:05:28,480 நீ ஒரு மோசமான கனவு கண்டாய். 42 00:05:29,040 --> 00:05:30,040 இருவரும்தான். 43 00:05:31,600 --> 00:05:32,520 சும்மா... 44 00:05:36,280 --> 00:05:39,280 போகலாம் - உள்ளே போகலாம், சரியா? 45 00:05:39,840 --> 00:05:40,880 அவ்வளவுதான். 46 00:05:40,880 --> 00:05:41,800 ஆண்டவனே. 47 00:05:42,800 --> 00:05:44,280 அங்கே உட்காரு. நகராதே. 48 00:05:45,840 --> 00:05:47,160 போர்வை தர்றேன். 49 00:05:52,000 --> 00:05:54,200 யார்... அது யார்? 50 00:05:56,760 --> 00:06:00,200 யார்... யார்... 51 00:06:03,400 --> 00:06:06,160 யார்... அது யார்? 52 00:06:17,160 --> 00:06:18,200 வெறும் பிரம்மை. 53 00:06:21,240 --> 00:06:22,240 கற்பனை ஒலி. 54 00:06:23,880 --> 00:06:25,040 அவன் இங்கே இல்ல. 55 00:06:29,320 --> 00:06:30,320 நாம்தானா? 56 00:06:43,760 --> 00:06:47,720 இவை... என் நினைவுகள். 57 00:06:50,680 --> 00:06:52,640 இருக்கிற இடத்தில இருந்து எடுத்தது. 58 00:06:54,400 --> 00:06:56,880 அதோட தொடர்ச்சியிலிருந்து நீக்கப்பட்டது. 59 00:07:00,120 --> 00:07:03,520 சில நேரங்களில், நான் தடுமாறும்போது... 60 00:07:06,200 --> 00:07:07,880 குழப்பம் பின்னால தள்ளுறப்ப... 61 00:07:11,200 --> 00:07:12,560 மறைந்து போனதா தோணும். 62 00:07:15,000 --> 00:07:16,680 டப்பா காலியா தெரியும். 63 00:07:21,520 --> 00:07:24,080 ஆனா அது காலி இல்ல. 64 00:07:45,200 --> 00:07:46,280 அப்படிதான் நாமும். 65 00:07:50,040 --> 00:07:53,080 எப்பவும் யாரும் காணாத இடத்தில் டப்பாவை எங்காவது புதைப்பேன். 66 00:07:55,120 --> 00:07:56,360 பாதுகாப்புக்கு உதவும். 67 00:07:58,400 --> 00:07:59,400 என் அச்சாரம். 68 00:08:14,520 --> 00:08:16,320 அங்கே என்ன புதைச்ச, சில்வியா? 69 00:08:22,600 --> 00:08:23,920 எதுக்காக நீ தோண்டினே? 70 00:09:17,600 --> 00:09:18,840 ஹலோ? 71 00:09:22,040 --> 00:09:23,200 ஹாய், அம்மா. 72 00:09:36,120 --> 00:09:37,320 இதுவரை எதுவும் இல்ல. 73 00:09:37,320 --> 00:09:39,720 அவன் வருவான். சீக்கிரம். 74 00:09:40,440 --> 00:09:41,840 உரிமையாளர் ஆஸ்பத்திரியில. 75 00:09:41,840 --> 00:09:44,720 சோதிச்சேன். உடைந்த கணுக்கால்கள், மாற்றம் இல்ல. 76 00:09:45,640 --> 00:09:46,840 அவன் அதே பாதையில். 77 00:09:48,880 --> 00:09:49,880 நல்லது. 78 00:09:54,360 --> 00:09:55,360 அம்மா? 79 00:09:56,480 --> 00:09:58,480 நீங்க நலமா? ஏதாவது சொன்னீங்களா? 80 00:10:02,960 --> 00:10:05,280 நேற்று இரவு அவளை தோட்டத்தில பார்த்தேன். 81 00:10:07,480 --> 00:10:08,600 அவ பாட்டுக்கு போயிட்டா. 82 00:10:09,720 --> 00:10:10,720 சுமார் மூணரை மணி. 83 00:10:12,520 --> 00:10:13,520 என்ன செஞ்சாங்க? 84 00:10:14,360 --> 00:10:15,360 தோண்டினா. 85 00:10:15,960 --> 00:10:17,880 அங்கே எதையோ புதைச்சா. 86 00:10:18,000 --> 00:10:19,400 ரொம்ப காலம் முன்னாடி. 87 00:10:20,440 --> 00:10:21,480 என்ன? 88 00:10:22,640 --> 00:10:24,040 அது நினைவு. 89 00:10:24,040 --> 00:10:25,200 பயனுள்ள ஒண்ணு. 90 00:10:26,960 --> 00:10:28,200 அது பையில் இருக்கு. 91 00:10:49,640 --> 00:10:50,880 என்னால முடியல. 92 00:10:54,880 --> 00:10:55,960 துப்பாக்கி குழலை துண்டித்தேன். 93 00:10:55,960 --> 00:10:57,680 ஒளிச்சு வைக்க வசதியாக. 94 00:10:59,880 --> 00:11:02,120 அவள் பிரச்சனை இல்லன்னு நீ சொன்னே. 95 00:11:03,000 --> 00:11:04,320 இல்ல. கதவை பூட்டணும். 96 00:11:04,320 --> 00:11:05,880 வெளிய போகாம பாக்கணும். 97 00:11:09,080 --> 00:11:10,760 சொல்லு, கிடியன். 98 00:11:12,720 --> 00:11:15,120 அவ இங்கே இருக்கணும்னா, நீ எனக்கு ஒண்ணு செய்யணும். 99 00:11:21,120 --> 00:11:22,120 சரி. 100 00:11:22,120 --> 00:11:24,040 என்னை கைது செய்ய வெகுமதி தராங்க. 101 00:11:24,680 --> 00:11:26,920 குண்டு வச்சவனை கண்டுபிடிக்க நாலு நாள்தான் இருக்கு. 102 00:11:27,680 --> 00:11:29,560 என் முகம் தவறான கேமராவில் பட்டா, 103 00:11:29,560 --> 00:11:30,800 எல்லாம் முடிஞ்சது. 104 00:11:31,480 --> 00:11:32,920 நான் வெளிய போக முடியாது. 105 00:11:33,480 --> 00:11:35,080 உறுதியா தெரியிற வரை வேணாம். 106 00:11:35,080 --> 00:11:36,960 என்னை டிடெக்ட்டிவா செயல்பட சொல்றே. 107 00:11:36,960 --> 00:11:38,240 விட்ட இடத்தில தொடர். 108 00:11:38,880 --> 00:11:40,200 திருடனை கண்டுபிடி. 109 00:11:40,200 --> 00:11:41,680 குண்டு வீசியவனை கண்டுபிடி 110 00:11:46,200 --> 00:11:47,040 லூசி? 111 00:11:47,040 --> 00:11:49,400 ஆமா, ஒரு தொடர் கொலைகாரனை உளவு பார்க்க சொல்றே. 112 00:11:49,400 --> 00:11:50,480 எனக்கோ அது... 113 00:11:51,680 --> 00:11:53,160 உளவை விட அதிகமா இருக்கலாம். 114 00:11:54,760 --> 00:11:56,520 நீ உன்னை பாதுகாத்துக்கணும். 115 00:12:03,840 --> 00:12:07,720 "உன் தேர்வை செய், சாகசக்கார அந்நியனே. 116 00:12:07,720 --> 00:12:10,640 "மணியை அடித்து ஆபத்திலேயே விழிந்து கிட, 117 00:12:11,640 --> 00:12:15,120 "அல்லது நீ செய்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்று 118 00:12:15,120 --> 00:12:18,240 "அது உன்னை பைத்தியமாக்கும்வரை வியப்பில் இரு." 119 00:12:20,320 --> 00:12:21,720 சரி. இரவு சாப்பாடு செய்யணும். 120 00:12:23,480 --> 00:12:24,680 இன்னும் ரெண்டு பக்கம். 121 00:12:27,000 --> 00:12:28,880 ஒண்ணுதான், ஆனா வாசிப்பது உன் முறை. 122 00:12:32,760 --> 00:12:33,760 இது என்ன? 123 00:12:34,960 --> 00:12:36,240 மெரிடித் எனக்காக பதிஞ்சா. 124 00:12:37,040 --> 00:12:39,120 தற்காலிகமானது, பரவாயில்லைன்னு சொன்னா. 125 00:12:41,360 --> 00:12:42,920 நீங்களும் பதிஞ்சுக்கலாம். 126 00:12:42,920 --> 00:12:44,400 எப்படினு செய்து காட்டினா. 127 00:12:48,440 --> 00:12:49,920 இப்ப நாம காத்திருக்கணும். 128 00:12:52,320 --> 00:12:54,560 - எவ்வளவு நேரம்? - 30 வினாடிகள். 129 00:12:54,560 --> 00:12:56,160 அவ்வளவுதானா? 130 00:13:00,960 --> 00:13:02,120 அவ எத்தனை தந்தா? 131 00:13:03,160 --> 00:13:05,560 ஏழு. மறைய மறைய, வரைய. 132 00:13:08,640 --> 00:13:09,880 சந்தோஷமா இருக்கே. 133 00:13:11,800 --> 00:13:13,560 மெரிடித் உன் கேர்ள் ஃப்ரென்டுனாலா? 134 00:13:13,560 --> 00:13:14,920 என் கேர்ள் ஃப்ரென்டில்ல. 135 00:13:14,920 --> 00:13:16,440 இல்ல. எனக்கு தெரியும். 136 00:13:17,640 --> 00:13:19,680 அவள் உன் தோழி. 137 00:13:20,880 --> 00:13:22,240 ஒருவேளை உயிர்த் தோழி? 138 00:13:24,520 --> 00:13:25,960 நீங்கதான் என் உயிர்த் தோழி. 139 00:13:40,440 --> 00:13:42,120 வினோதம், ஆனா நிஜம். 140 00:13:42,120 --> 00:13:44,080 விளக்கப்படாத நிகழ்வுகள். 141 00:13:44,080 --> 00:13:45,760 அமானுஷ்ய நிகழ்வுகள். 142 00:13:45,760 --> 00:13:48,680 இவை தலைப்பு செய்தியாக வெளிவராத, 143 00:13:48,680 --> 00:13:51,040 மக்கள் பார்வைக்கு சஞ்சலமான நிஜ கதைகள். 144 00:13:51,040 --> 00:13:54,520 த அன்சால்வபிள்ஸை தீர்க்க முயலும்போது இரவு எங்ளோடு சேருங்க. 145 00:13:54,520 --> 00:13:55,480 இது என்ன? 146 00:13:55,480 --> 00:13:56,960 சும்மா தொடர்ந்து பார். 147 00:13:56,960 --> 00:13:58,200 திறந்த மனதோட இரு. 148 00:14:02,280 --> 00:14:03,280 மறுபிறவி. 149 00:14:03,280 --> 00:14:08,040 பல நூற்றாண்டுகளாக, மனிதகுலம் சிந்தித்த கேள்வி, சாவுக்கு பின் வாழ்க்கை உள்ளதா? 150 00:14:08,040 --> 00:14:10,280 ஒருவேளை, பதில் அறிவியலில் இருக்கலாம். 151 00:14:10,280 --> 00:14:11,920 ஒருவேளை, மதத்தில் இருக்கலாம். 152 00:14:12,520 --> 00:14:15,720 அல்லது ஒருவேளை, சந்தை நகரமான ஹாக்ரிட்ஜில் 153 00:14:15,720 --> 00:14:19,880 ஒரு அமைதியான தெருவில் ஒரு குடும்ப வீட்டில் இருக்கலாம். 154 00:14:20,520 --> 00:14:23,520 எவலின் வைஸ்மன் வாழ்க்கை மகிழ்வான குழந்தையாக தொடங்கியது. 155 00:14:23,520 --> 00:14:25,480 ஆர்வமுள்ள புத்திசாலி பிள்ளை. 156 00:14:25,480 --> 00:14:28,720 ஆனால் அவள் முழு வாக்கியம் பேச தொடங்கிய கொஞ்ச நாளில், 157 00:14:28,720 --> 00:14:32,440 ஏதோ தவறு இருப்பதை அவளது பெற்றோர் உணர்ந்தனர். 158 00:14:33,080 --> 00:14:35,440 அவள் நினைவில் உள்ளவைகளை பேச தொடங்கினாள். 159 00:14:37,000 --> 00:14:40,080 அவை இன்னும் நடக்காத விஷயங்கள். 160 00:14:40,080 --> 00:14:41,920 அது ஒன்றுமில்லை என நினைத்தோம், 161 00:14:41,920 --> 00:14:43,200 பிள்ளைகள்தானே, இல்லையா? 162 00:14:43,200 --> 00:14:44,360 கற்பனை. 163 00:14:44,960 --> 00:14:46,320 நீ என்ன வரையறே, எவலின்? 164 00:14:46,320 --> 00:14:48,120 புனரமைப்பு 165 00:14:48,120 --> 00:14:49,560 இது என்னவா இருக்கும்? 166 00:14:49,560 --> 00:14:50,640 மரணம். 167 00:14:53,400 --> 00:14:55,920 அவளுக்கு மூன்று வயதான போது... 168 00:14:55,920 --> 00:14:58,480 இளஞ்சிவப்பு வீட்டில் விளையாடவான்னு கேட்பாள். 169 00:14:59,440 --> 00:15:03,040 "இளஞ்சிவப்பு வீடா, அப்படி எதுவும் இல்லையே" என் போம். 170 00:15:03,040 --> 00:15:05,720 ஒரு நாள், அண்டை வீட்டார் சுத்தம் செய்யும்போது 171 00:15:05,720 --> 00:15:08,440 இந்த பொம்மை இளஞ்சிவப்பு வீட்டை கொண்டு வந்தனர், 172 00:15:08,440 --> 00:15:12,920 அவள் முகம் பிரகாசித்தது, "அதோ இருக்கிறது, அதோ இருக்கிறது!" என்றாள். 173 00:15:16,520 --> 00:15:18,400 அது ரெண்டு ஆண்டுக்குப் பிறகு. 174 00:15:20,680 --> 00:15:22,680 நாங்கள் வேறு ஊருக்கு பெயர்ந்தோம். 175 00:15:23,960 --> 00:15:26,760 சிறு வயதிலிருந்தே, அவள் இருக்க வேண்டிய இடம் இதுவல்ல, 176 00:15:26,760 --> 00:15:29,680 கிளம்ப வேண்டும் என்று எவலின் புலம்புவாள். 177 00:15:29,680 --> 00:15:32,640 செப்டம்பர் 5, 1977 அன்று அவர்கள் எல்லோரும் 178 00:15:32,640 --> 00:15:35,560 ஒரு கார் விபத்தில் இறக்க வேண்டும் என்று சொல்வாள். 179 00:15:37,560 --> 00:15:40,400 ஷெப்பர்ட் டேப்களில் அந்த தேதியை தான் சொல்றான். 180 00:15:40,400 --> 00:15:41,880 அதே தேதி. 181 00:15:44,080 --> 00:15:45,280 இது எங்கிருந்து வந்தது? 182 00:15:46,440 --> 00:15:49,480 எவலின் என்ற பெயரை மீள்வது, மறுபிறவி, நேர சுழல்கள், 183 00:15:49,480 --> 00:15:52,040 இவற்றுடன் இணைத்து கூகிளில் தேடினேன். 184 00:15:53,360 --> 00:15:55,720 ஒருவேளை நாம குடும்பத்தை கண்டுபிடிக்கலாம். 185 00:15:56,280 --> 00:15:57,280 சில பதில் பெறலாம். 186 00:16:01,440 --> 00:16:02,800 எனக்கு தெரிய வேண்டியது... 187 00:16:04,680 --> 00:16:06,920 லூசி சேம்பர்ஸுக்கு இந்த பேர் எங்க கிடைச்சுது? 188 00:16:09,320 --> 00:16:11,520 ஒருவேளை உனக்கு ஏற்பட்ட அதே குழப்பமா. 189 00:16:11,520 --> 00:16:13,760 பார், நீ அவளை நம்ப நினைக்கிற, ஆனா-- 190 00:16:13,760 --> 00:16:15,600 நம்ப விருப்பம். நம்பறேங்கல. 191 00:16:15,600 --> 00:16:17,640 அப்ப அவள விசாரணைக்கு கூட்டி வா. 192 00:16:17,640 --> 00:16:19,120 திடமா கிடைக்கும்வரை வேணாம். 193 00:16:19,120 --> 00:16:22,040 - ஆனா-- - லூசிய குற்றம் சாட்டினா ஒத்துழைக்க மாட்டா. 194 00:16:22,040 --> 00:16:23,600 அவளை நட்பாக வைப்பது நல்லது. 195 00:16:23,600 --> 00:16:24,800 எவ்வளவு நட்பாக? 196 00:16:24,800 --> 00:16:27,960 பாரு, மன்னி, ரவி, ஆனா இது ஆபத்தானது. 197 00:16:27,960 --> 00:16:29,920 - அவ சந்தேக நபர். - இல்ல, அவ இல்ல. 198 00:16:30,840 --> 00:16:32,080 அவ கவனிக்க வேண்டிய நபர். 199 00:16:32,080 --> 00:16:33,640 சரி, சரி. 200 00:16:33,640 --> 00:16:35,800 அதான் உனக்கு அவ கூட அவ்வளவு நேரமா? 201 00:16:37,320 --> 00:16:38,480 ஆர்வ கோளாறு. 202 00:16:38,480 --> 00:16:40,880 யாருக்காவது தெரிஞ்சா என்ன ஆகும்? 203 00:16:42,200 --> 00:16:44,240 நீ சொன்னாத்தான் அவங்களுக்கு தெரியும். 204 00:16:46,280 --> 00:16:47,480 அவ ஆபத்தானவளும் இல்ல. 205 00:16:50,640 --> 00:16:52,640 இடுப்பில் இறுக்கமா இருக்கும்படி வை. 206 00:16:52,640 --> 00:16:54,320 மணிக்கட்டு சுளுக்க கூடாது. 207 00:16:55,440 --> 00:16:56,440 இங்கே. 208 00:16:59,280 --> 00:17:00,760 ஏற்றப்பட்டதும், அது போகும். 209 00:17:00,760 --> 00:17:02,920 சாக கூடாத எதன் மீதும் இதை காட்டாதே. 210 00:17:04,640 --> 00:17:06,600 யாரும் இறப்பதை நான் விரும்பல. 211 00:17:06,720 --> 00:17:09,000 அது அப்படி இல்ல. அது அவன் அல்லது பலிகள். 212 00:17:13,320 --> 00:17:14,320 மறு முயற்சி செய். 213 00:17:14,440 --> 00:17:15,440 இடுப்பை இறுக்கு. 214 00:17:21,680 --> 00:17:22,680 நான் கர்ப்பமா இருக்கேன். 215 00:17:26,560 --> 00:17:27,560 உறுதியாவா சொல்றே? 216 00:17:29,920 --> 00:17:31,200 வாய்ப்பே இல்லையே. 217 00:17:31,200 --> 00:17:33,000 ஆனாலும், அதுதான் நம் உண்மை. 218 00:17:34,800 --> 00:17:36,000 யார் தெரியுமா? 219 00:17:36,000 --> 00:17:37,320 ரவி. 220 00:17:38,440 --> 00:17:39,440 அவனுக்கு தெரியுமா? 221 00:17:41,920 --> 00:17:43,080 இன்னும் இல்ல. 222 00:17:54,040 --> 00:17:55,520 நான் சிறைக்கு போக முடியாது. 223 00:17:57,680 --> 00:17:58,680 நான் போனேன். 224 00:17:59,880 --> 00:18:00,920 25 வருஷங்கள். 225 00:18:02,080 --> 00:18:04,000 அவ்வளவு காலம் நீ என்னை காக்க வச்ச. 226 00:18:05,040 --> 00:18:07,320 காத்திருக்கேன். இந்த வாய்ப்பு. கணக்கு தீர்க்க. 227 00:18:08,720 --> 00:18:10,680 இதுதான் நீ கேட்டது. அதையே கொடுத்தேன். 228 00:18:11,400 --> 00:18:12,800 அது நான் இல்ல. 229 00:18:12,800 --> 00:18:14,520 அவ நான் இல்ல. 230 00:18:14,520 --> 00:18:16,560 அவளுக்கு அம்மா இல்ல. மகன் இல்ல. 231 00:18:20,160 --> 00:18:22,800 சில இரவுகளில் நான் பைத்தியமோன்னு நினைப்பேன். 232 00:18:22,920 --> 00:18:24,520 அப்புறம், "இல்ல, இல்லன்னு, 233 00:18:24,520 --> 00:18:27,280 "பைத்தியங்களுக்கு அவங்க பைத்தியம்னு தெரியாதே." 234 00:18:27,280 --> 00:18:28,400 ஆக, இப்ப யோசிக்கல. 235 00:18:28,400 --> 00:18:31,760 நான் கிறுக்கு இல்ல. சரியானதை செய்றேன்னு சொல்லிக்கொள்வேன். 236 00:18:31,760 --> 00:18:33,960 இதையேதான் கிறுக்கர்கள் செய்வாங்க. 237 00:18:36,280 --> 00:18:39,160 திரும்ப நான் கிறுக்குதானான்னு யோசிப்பேன். 238 00:18:39,160 --> 00:18:42,160 பிறகு நான் தூங்கப் போகையில், அது சுத்தி சுத்தி, 239 00:18:42,160 --> 00:18:45,440 இறக்கப் போகும் எல்லோரையும் கனவில் காணும்வரை தொடரும். 240 00:18:48,320 --> 00:18:50,720 அடுத்து என்ன நடக்கும்னு எனக்கு சரியா தெரியாது, 241 00:18:50,720 --> 00:18:54,560 ஆனா இதையெல்லாம் நீ விட்டுட்டு ஓடுவேன்னு எனக்குத் தெரியும். 242 00:18:56,040 --> 00:18:57,440 அதை எப்படி நீ சொல்ற? 243 00:18:59,960 --> 00:19:01,640 ஏன்னா அப்போ நீ, நீயா இல்ல. 244 00:19:10,080 --> 00:19:11,920 ரிக்பி'ஸ் டாய்ஸ் 245 00:19:11,920 --> 00:19:14,000 ஒரு கையெழுத்து வேணும். 246 00:19:15,720 --> 00:19:16,760 ஆமா, ஆமா. 247 00:19:39,960 --> 00:19:40,960 தொட்டுட்டேன். 248 00:20:25,080 --> 00:20:27,320 இது ஒரு நல்ல கவிதை ஐசக். 249 00:20:28,320 --> 00:20:31,080 நல்ல கையெழுத்து. எழுத்துப்பிழை இல்ல. 250 00:20:31,200 --> 00:20:32,520 யாராவது உதவினாங்களா? 251 00:20:36,720 --> 00:20:38,280 இந்த யோசனை எப்படி வந்தது? 252 00:20:39,160 --> 00:20:40,320 நானே யோசிச்சேன். 253 00:20:41,080 --> 00:20:43,280 எல்லாமே, நீயாவே யோசிச்சியா? 254 00:20:43,280 --> 00:20:45,520 இது நீ டிவியில பார்த்த விஷயம் இல்லயே? 255 00:20:45,520 --> 00:20:47,240 இல்ல பெரியவங்க சொன்னாங்களா? 256 00:20:48,520 --> 00:20:49,760 அம்மாவுக்கு தெரியும். 257 00:20:53,400 --> 00:20:54,800 "த டெவில்ஸ் அவர்." 258 00:20:57,280 --> 00:20:59,200 த டெவில்ஸ் அவர்னா என்ன, ஐசக்? 259 00:21:01,560 --> 00:21:02,800 அது நள்ளிரவு. 260 00:21:04,160 --> 00:21:05,400 கெட்ட கனவு வரும் நேரம். 261 00:21:07,040 --> 00:21:08,560 நாம பயப்படும் நேரம். 262 00:21:09,800 --> 00:21:11,720 உனக்கு அடிக்கடி கெட்ட கனவு வருமா? 263 00:21:15,920 --> 00:21:20,200 விஷயங்கள்... விஷயங்கள் இரவில் பயப்படும்படிதானே இருக்கும், இல்லையா? 264 00:21:21,800 --> 00:21:24,040 சில நேரங்களில் அது பகலிலும் நடக்குது. 265 00:21:24,040 --> 00:21:25,080 நீ என்ன சொல்றே? 266 00:21:26,160 --> 00:21:27,760 அதை பேச எனக்கு அனுமதி இல்ல. 267 00:21:28,400 --> 00:21:30,400 என்கிட்ட பேச எப்பவும் அனுமதிதான். 268 00:21:33,560 --> 00:21:34,760 அது ஒரு ரகசியமா? 269 00:21:36,280 --> 00:21:38,960 எல்லோரிடமும் சொன்னா அது ரகசியம் இல்ல. 270 00:21:39,800 --> 00:21:41,240 அப்படினு அம்மா சொல்வாங்க. 271 00:21:42,880 --> 00:21:45,000 அம்மாகிட்ட நிறைய ரகசியங்கள் இருக்கா? 272 00:21:49,720 --> 00:21:50,720 ஐசக்... 273 00:21:52,120 --> 00:21:55,840 அம்மாவின் ரகசியங்கள் உன்னை வருத்தப்படுத்தினா, பயமுறுத்தினா, 274 00:21:56,840 --> 00:21:58,280 அதை மனசில் வைக்காதது நல்லது. 275 00:21:58,280 --> 00:21:59,920 உனக்கு புரியுதா? 276 00:22:02,200 --> 00:22:04,520 உனக்கு தேவைப்பட்டா நான் இருக்கேன். 277 00:22:05,240 --> 00:22:06,880 நான் இப்போ விளையாட போகவா? 278 00:22:07,440 --> 00:22:10,320 நிச்சயமா. மன்னி. 279 00:22:10,320 --> 00:22:13,160 - என்கூட பேச வந்ததுக்கு நன்றி. - மகிழ்ச்சி. 280 00:22:19,760 --> 00:22:21,880 படம் எடுக்க இது நல்ல இடமா தோணுது. 281 00:22:21,880 --> 00:22:23,240 நீ என்ன நினைக்கிறே? 282 00:22:24,960 --> 00:22:27,360 ஆமா, வா. சில அருமையான பறவைகளை பார்ப்போம்... 283 00:22:35,040 --> 00:22:36,400 எனக்கு உடம்பு சரியில்ல. 284 00:22:38,240 --> 00:22:41,480 வேற பூங்காவுக்கு போகலாம், சரியா? 285 00:23:04,840 --> 00:23:05,840 அம்மா? 286 00:23:07,320 --> 00:23:08,320 இதோ. 287 00:23:57,120 --> 00:23:58,520 எங்காவது வெளியே போவோம். 288 00:24:00,120 --> 00:24:01,280 எங்காவது வெப்பமா. 289 00:24:01,880 --> 00:24:03,560 ரொம்ப ஆடம்பரமா. 290 00:24:07,240 --> 00:24:08,240 ரவி? 291 00:24:11,480 --> 00:24:12,600 நீ தூக்கத்தில் பேசுறே. 292 00:24:15,440 --> 00:24:16,440 மன்னிக்கணும். 293 00:24:18,240 --> 00:24:19,320 நான் கனவு கண்டேன். 294 00:24:20,240 --> 00:24:21,240 எதைப் பற்றி? 295 00:24:22,920 --> 00:24:23,920 தெரியல. 296 00:24:24,800 --> 00:24:25,800 இப்ப நேரம் என்ன? 297 00:24:26,400 --> 00:24:27,400 நள்ளிரவு. 298 00:24:28,280 --> 00:24:29,280 திரும்ப தூங்கு. 299 00:24:48,560 --> 00:24:52,280 "எங்கோ 300 00:24:55,160 --> 00:24:58,280 {\an8}தூக்கத்தில் பேச்சு "எங்கோ சூடா, நல்ல ஆடம்பரமா 301 00:25:08,200 --> 00:25:09,200 அடச்சே. 302 00:25:14,680 --> 00:25:16,520 சீக்கிரம். எல்லாம் தூங்குறாங்க. 303 00:25:16,520 --> 00:25:17,600 எல்லோரும் இல்லை. 304 00:25:17,600 --> 00:25:18,680 அது தொடங்கிடுச்சு. 305 00:25:19,400 --> 00:25:20,840 நம்ம நீல சூபரூ. 306 00:25:20,840 --> 00:25:22,800 அரை மணி முன்பு திருடு போச்சு. 307 00:25:23,360 --> 00:25:24,840 யாரையாவது தெரியுமா? 308 00:25:25,840 --> 00:25:26,920 ஒண்ணு தெரியுது. 309 00:25:28,560 --> 00:25:29,560 அவனிடம் சாவி இருந்தது. 310 00:25:30,280 --> 00:25:32,040 உரிமையாளரிடம் திருடியிருப்பான். 311 00:25:32,680 --> 00:25:34,200 தெரிஞ்ச ஆளா இருக்கும். 312 00:25:35,320 --> 00:25:38,320 உரிமையாளர் ஆஸ்பத்திரியில. கார் திருடு போனது தெரியாது. 313 00:25:39,280 --> 00:25:41,800 ஒருவேளை நீதான் அவனுக்கு சொல்லணும். 314 00:25:44,320 --> 00:25:45,800 அவன் ஏன் என்கூட பேசணும்? 315 00:25:46,840 --> 00:25:50,520 ஏன்னா நீ ஹார்ட் வேலி போலீஸில் துப்பறிவு அதிகாரி லூசி சேம்பர்ஸ். 316 00:25:50,520 --> 00:25:53,000 நீ ஒரு குற்றத்தை விசாரிக்கிறே. 317 00:25:54,040 --> 00:25:55,680 போலீஸா ஆள்மாறாட்டம் செய்றேன். 318 00:25:58,240 --> 00:26:01,600 நான் பிடிபட்டா, அப்ப, ஆறு மாத சிறையா? 319 00:26:01,600 --> 00:26:04,480 நீ அதை சரியா செய்வேன்னு தோணுது. 320 00:28:46,560 --> 00:28:48,080 அப்ப சரி, என்னை அடி. 321 00:28:48,720 --> 00:28:50,040 என்னை அடி! 322 00:29:40,200 --> 00:29:41,280 அட பாவமே. 323 00:30:05,240 --> 00:30:06,240 கொஞ்சம் இரு. 324 00:30:08,920 --> 00:30:09,920 ஹலோ? 325 00:30:10,440 --> 00:30:11,640 ஆமா, பேசுறேன். 326 00:30:13,000 --> 00:30:14,920 இல்ல, விக்டோரியா காலமாயிட்டா. 327 00:30:14,920 --> 00:30:16,240 ரெண்டு வருஷம் முந்தி. 328 00:30:16,240 --> 00:30:17,680 நன்றி. 329 00:30:20,640 --> 00:30:23,320 ஆமா. ஆமா, எனக்கு நினைவிருக்கு. 330 00:30:25,040 --> 00:30:28,400 வந்து, இல்ல, இல்ல. விக்டோரியா தான் அதை செய்ய விரும்பினா. 331 00:30:28,400 --> 00:30:31,280 உண்மையா சொல்றேன், இந்த யோசனையில் ஆர்வமில்லை. 332 00:30:33,880 --> 00:30:34,880 போலீஸா? 333 00:30:35,520 --> 00:30:36,760 நீங்க என்ன சொல்றீங்க? 334 00:30:41,280 --> 00:30:42,560 அவங்களுக்கு இடம் தெரியுமா? 335 00:30:45,640 --> 00:30:47,760 ஆம், நிச்சயமா அவங்க கூட பேசுவேன். 336 00:30:47,760 --> 00:30:50,200 எப்ப வேணாலும் அவங்க கூட பேசுவேன்னு சொல்லுங்க. 337 00:30:50,200 --> 00:30:53,840 என்ன... உங்க கிட்ட வேற என்ன சொன்னாங்க? அவங்களிடம் வேறேதும் 338 00:30:56,640 --> 00:30:57,720 துப்பு இருக்கா? 339 00:31:00,240 --> 00:31:01,560 இல்ல, எனக்கு புரியுது. 340 00:31:04,120 --> 00:31:06,320 சரி, அவங்க கிட்ட பேச காத்திருக்கேன். 341 00:31:06,320 --> 00:31:07,520 நன்றி. 342 00:31:07,520 --> 00:31:10,160 ஆமா, நன்றி. 343 00:31:12,320 --> 00:31:13,320 ஆமா, குட்பை. 344 00:31:42,480 --> 00:31:43,480 மன்னிக்கணும்? 345 00:31:43,480 --> 00:31:44,560 ஒரே நொடி, அன்பே. 346 00:31:47,560 --> 00:31:48,400 என்ன வேணும்? 347 00:31:49,120 --> 00:31:50,320 நான் துப்பறிவு அதிகாரி லூசி சேம்பர்ஸ். 348 00:31:50,320 --> 00:31:53,120 உங்க நோயாளி ஜாக் கிரஹம் கூட பேசணும். 349 00:31:53,120 --> 00:31:55,320 ஜாக் கிரஹம். இதோ பார்க்கிறேன். 350 00:32:06,920 --> 00:32:08,480 அது ஹாலிங்ப்ருக் வார்ட். 351 00:32:08,480 --> 00:32:10,160 ஹாலில் நேரா போயி முதல் வலது. 352 00:32:11,800 --> 00:32:12,760 ஆமா. 353 00:32:13,240 --> 00:32:15,080 - இரு நாட்களானாலும்... - இல்ல, தெரியும். 354 00:32:15,080 --> 00:32:16,480 இல்லை, அது என்எச்எஸ். 355 00:32:17,480 --> 00:32:19,120 ஆமா. படுமோசம். 356 00:32:19,120 --> 00:32:20,600 கடவுளே, உணவு படுமோசம். 357 00:32:20,600 --> 00:32:22,480 கழுநீர் தண்ணி போல. 358 00:32:24,320 --> 00:32:27,400 மருந்து கொன்னுடும். ஒரு மேஜிக் பட்டன் வச்சிருக்கேன். 359 00:32:28,600 --> 00:32:30,520 ஒரு கிளிக்தான். 360 00:32:30,520 --> 00:32:32,360 ஆமா, தயவு செய்து. 361 00:32:33,680 --> 00:32:34,680 திரு. கிரஹம்? 362 00:32:36,080 --> 00:32:37,080 என்ன? 363 00:32:37,080 --> 00:32:40,000 நான் லூசி... துப்பறிவு அதிகாரி லூசி சேம்பர்ஸ். 364 00:32:40,000 --> 00:32:42,200 உங்ககூட பேசலாமா? 365 00:32:42,960 --> 00:32:45,640 ஆமா, சே. ஆமா. சேச்சே. 366 00:32:45,640 --> 00:32:47,640 மன்னி, நான் அப்புறம் பேசுறேன். 367 00:32:48,880 --> 00:32:50,560 இது டக்கி பற்றியா? 368 00:32:50,560 --> 00:32:52,720 அதோட எனக்கு எந்த சம்பந்தமும் இல்ல. 369 00:32:54,040 --> 00:32:55,400 எதோட சம்பந்தம் இல்ல? 370 00:32:55,400 --> 00:32:57,840 இன்னொருவர் குப்பை தொட்டில பேண்டு வெச்சான். 371 00:32:57,840 --> 00:33:00,560 செய்யாதேன்னு சொன்னேன். அப்படியும் செய்தான். 372 00:33:00,560 --> 00:33:02,880 - என்கூட வர விருப்பமா? - நன்றி, ஆமா. 373 00:33:02,880 --> 00:33:06,320 இல்ல, அதுக்காக நான் வரல. 374 00:33:08,800 --> 00:33:12,000 திரு கிரஹம், நீல நிற சூபரூ இம்ப்ரஸாவின் உரிமையாளர் 375 00:33:12,000 --> 00:33:14,000 நீங்கதான்னு உறுதி செய்யலாமா? 376 00:33:14,000 --> 00:33:18,960 பதிவு எண் கே-ஐ-ஜி-ஒன்று-இரண்டு-ஐந்து பூச்சியம்? 377 00:33:19,520 --> 00:33:20,520 ஆமா. 378 00:33:21,080 --> 00:33:22,080 ஏன்? 379 00:33:23,480 --> 00:33:27,320 நேற்று இரவு கார் திருடப்பட்டது. 380 00:33:27,320 --> 00:33:28,600 என்ன? 381 00:33:28,600 --> 00:33:32,080 அயலவர் ஒருவர் டாஷ்போர்ட் கேம்ல முழுவதையும் படம் எடுத்தார். 382 00:33:32,080 --> 00:33:33,560 என்ன பண்ணாங்க? ஜன்னல உடைச்சாங்களா? 383 00:33:34,880 --> 00:33:36,680 அவங்க சாவி வச்சிருந்தாங்க. 384 00:33:36,680 --> 00:33:38,080 உங்க சாவி தொலைஞ்சதா? 385 00:33:39,120 --> 00:33:40,120 அடச்சே. 386 00:33:43,400 --> 00:33:46,080 நான் பப்பில் தொலைச்சிட்டேன்னு நினைச்சேன். 387 00:33:47,120 --> 00:33:48,440 ஜேப்படி செய்திருக்காங்க. 388 00:33:49,160 --> 00:33:50,840 நெருக்கமானவனா இருக்கணும். 389 00:33:51,520 --> 00:33:53,400 நீங்க அடையாளம் சொல்ல முடியுமா? 390 00:33:54,200 --> 00:33:57,880 இல்ல, முடியாது. 391 00:33:57,880 --> 00:33:59,080 அவனை தெரியுமா? 392 00:33:59,080 --> 00:34:01,480 அது ஸ்டீவ் டன். 393 00:34:01,480 --> 00:34:04,640 அது அவனாத்தான் இருக்கும், இல்லையா? 394 00:34:04,640 --> 00:34:06,760 ஸ்டீவ் டன் யார்? 395 00:34:09,880 --> 00:34:11,280 த மேஸன்'ஸ்ல குடிப்பான். 396 00:34:11,400 --> 00:34:13,600 அவன் ஒரு கும்பலை நடத்துறதா சொல்றாங்க. 397 00:34:14,320 --> 00:34:16,600 நிறைய கடன். எப்போதும் திருடுவான். 398 00:34:17,360 --> 00:34:18,360 ரொம்ப கிறுக்கன். 399 00:34:18,360 --> 00:34:20,000 வீட்டு உரிமையாளருக்கே பயம். 400 00:34:20,760 --> 00:34:22,000 அவன் சித்தாந்தம் என்ன? 401 00:34:22,560 --> 00:34:23,880 அவனோட, என்ன? 402 00:34:23,880 --> 00:34:25,040 உலகை பற்றி பார்வை? 403 00:34:25,680 --> 00:34:27,320 தெரியாது. நாங்க நண்பர்கள் இல்ல. 404 00:34:30,080 --> 00:34:31,440 ஆனா இது நிச்சயம் அவன்தானே? 405 00:34:34,760 --> 00:34:35,760 சரி. 406 00:34:39,040 --> 00:34:43,160 சரி, நாங்க மேல்விசாரணை செய்து உங்களுக்கு தெரியப்படுத்துறோம். 407 00:34:43,280 --> 00:34:44,560 சரி, மகிழ்ச்சி. 408 00:34:44,560 --> 00:34:47,080 உங்க நேரத்திற்கு நன்றி, திரு. கிரஹம். 409 00:34:47,920 --> 00:34:51,200 ஏங்க. அவனை பின்தொடர்ந்தா கவனமாக இருங்க. 410 00:34:51,320 --> 00:34:53,680 அவன் ஒரு சரியான கிறுக்கன். 411 00:35:03,120 --> 00:35:04,960 அவை எல்லாத்துக்கும் ப்ரேம் போட்டேன். 412 00:35:05,800 --> 00:35:07,640 விக்டோரியா அவற்றை வீட்ல விரும்பல. 413 00:35:07,640 --> 00:35:10,080 ஆனா அவை இங்கதான் எங்கயோ இருக்கு. 414 00:35:10,080 --> 00:35:11,200 இந்த குழப்பத்துக்குள். 415 00:35:12,360 --> 00:35:14,520 திரும்ப இந்த பைக்கை ஓட்ட தகுதியானதா ஆக்கணும். 416 00:35:14,520 --> 00:35:16,080 இது என் பேத்திக்கு. 417 00:35:18,080 --> 00:35:19,880 அதில் எவ்வளவு உண்மை? 418 00:35:20,840 --> 00:35:22,280 டிவியில் வந்த கதை? 419 00:35:22,280 --> 00:35:24,920 எல்லாம். ஒவ்வொரு வார்த்தையும். 420 00:35:25,640 --> 00:35:28,400 கவனத்தை ஈர்க்க, டிவிக்காக கதை விடுறதா சொன்னாங்க. 421 00:35:28,400 --> 00:35:30,760 ஆனா டிவி ஷோவில் எங்களுக்கு விருப்பம் இல்ல. 422 00:35:30,760 --> 00:35:35,000 இல்லை, நான்... நான் அதைப் பற்றி பேச விரும்பல. 423 00:35:36,440 --> 00:35:37,440 மன்னிக்கணும். 424 00:35:37,440 --> 00:35:38,560 இல்லை, பரவாயில்ல... 425 00:35:39,160 --> 00:35:40,920 கடைசியா எவலினை எப்ப பார்த்தீங்க? 426 00:35:41,600 --> 00:35:44,160 நவம்பர் 21, 1986. 427 00:35:44,800 --> 00:35:46,520 அப்போ போனவங்க தானா? 428 00:35:47,880 --> 00:35:48,880 ஆமா. 429 00:35:51,000 --> 00:35:53,520 அவ... அவ குட்பை சொன்னா. 430 00:35:53,520 --> 00:35:54,800 அப்புறம்... 431 00:35:58,480 --> 00:36:00,880 அன்று காலை, அவளுக்கு பகுதிநேர வேலை. 432 00:36:00,880 --> 00:36:02,680 எல்லாம், நல்லா போவதா நினைத்தோம். 433 00:36:03,640 --> 00:36:06,360 பிறகு, அவ ஷிஃப்டுக்கு புறப்படறதுக்கு சற்று முன்பு, 434 00:36:06,360 --> 00:36:09,320 அவள் எங்க கிட்ட, "நான் இங்கே இருக்க கூடாது"ன்னா. 435 00:36:10,840 --> 00:36:13,160 அதுக்கு என்ன அர்த்தம்ன்னு விக்டோரியா கேட்டா, 436 00:36:13,280 --> 00:36:16,160 அதுக்கு இரைச்சல்ல இருந்து வெளியேறணும்னு சொன்னா. 437 00:36:16,160 --> 00:36:19,000 எதிரொலிகள். அவள் புறப்பட வேண்டியிருந்தது. 438 00:36:20,880 --> 00:36:22,080 நீங்க தடுக்கலையா? 439 00:36:23,640 --> 00:36:25,400 பயம் காட்டுறான்னு நினைத்தோம். 440 00:36:25,400 --> 00:36:28,880 இதுக்கு முந்தியும் அப்படி சொல்லிருக்கா, ஆனா வீட்டுக்கு வந்திருவா. 441 00:36:30,040 --> 00:36:31,400 இந்த முறைதான், அவ வரல. 442 00:36:31,960 --> 00:36:33,480 வேற என்ன சொன்னாங்க? 443 00:36:33,480 --> 00:36:35,560 எங்க போறேன்னு ஏதாவது சொன்னாரா? 444 00:36:36,600 --> 00:36:38,120 எங்கயோ அமைதியான்னா. 445 00:36:38,680 --> 00:36:39,840 ரொம்ப தொலைவில். 446 00:36:39,840 --> 00:36:42,000 அவளுக்காக மட்டும் எங்கேயோ. 447 00:36:48,120 --> 00:36:49,280 ஆனா நாங்க தேடினோம். 448 00:36:49,280 --> 00:36:52,160 நாங்க... எங்கே தொடங்கணும்னு தெரியாம இருந்தோம். 449 00:36:52,160 --> 00:36:54,120 மன்னியுங்க, ரொம்ப வருந்தறேன். 450 00:36:56,640 --> 00:36:57,640 ரொம்ப வருந்தறேன். 451 00:36:58,200 --> 00:36:59,920 இல்லை, பரவாயில்ல. 452 00:37:00,920 --> 00:37:02,920 இதை மீண்டும் கிளறுவதற்கு மன்னியுங்க. 453 00:37:05,760 --> 00:37:07,280 அதை உண்மையில புதைக்கலையே. 454 00:37:08,760 --> 00:37:10,640 நாங்க தினமும் அவளை பற்றி பேசுவோம். 455 00:37:15,440 --> 00:37:18,400 நாங்க அவளை புரிஞ்சிக்கல, அதான் அவ வெளியேறினா. 456 00:37:18,400 --> 00:37:19,920 புரிஞ்சிக்க விரும்பினோம். 457 00:37:24,640 --> 00:37:25,920 கவனமா, அங்கே. 458 00:37:25,920 --> 00:37:27,640 மன்னிக்கணும், சுத்தம் செய்யணும். 459 00:37:28,640 --> 00:37:29,640 அவர் இதை வரைந்தாரா? 460 00:37:30,640 --> 00:37:32,000 ஆமா. ஆமா. 461 00:37:32,680 --> 00:37:36,160 அது... அது அவளுடைய "இருண்ட காலம்" அதன் ஒரு பகுதி. 462 00:37:36,880 --> 00:37:39,200 இது எல்லோருக்கும் விருப்பமானது இல்ல, 463 00:37:39,320 --> 00:37:42,120 ஆனா, என்ன செய்றது, தூக்கி எறிய மனசு வரல. 464 00:37:42,120 --> 00:37:43,160 இவை அவளின் பகுதி. 465 00:37:43,280 --> 00:37:45,280 ஆனா இது, இது ரொம்ப ஒத்து உள்ளது. 466 00:37:46,160 --> 00:37:48,440 போர்லாக் விரிகுடாவை வரைந்தது இது. 467 00:37:48,440 --> 00:37:50,400 ஒரு காட்டேஜ் வாடகைக்கு எடுப்போம். 468 00:37:53,640 --> 00:37:55,640 - இது ரொம்ப அழகா இருக்கு. - ஆமா. 469 00:37:57,200 --> 00:37:59,360 ஆமா, எதையும் விட ஓவியத்தை நேசித்தாள். 470 00:37:59,360 --> 00:38:01,480 அது உலகை புரிந்துகொள்ள உதவியதா சொல்வா. 471 00:38:06,160 --> 00:38:07,400 இது என்ன? 472 00:38:08,120 --> 00:38:10,360 ஆமா. அவளுடைய சிறந்த ஒன்று. 473 00:38:11,680 --> 00:38:12,920 விக்டோரியா அதை வெறுத்தா. 474 00:38:13,760 --> 00:38:15,440 - ஏன்? - அது அவளுக்கு கவலை அளித்தது. 475 00:38:16,000 --> 00:38:17,640 நினைவில் இருந்து வரைந்தாளாம். 476 00:38:17,640 --> 00:38:19,960 ஆனா... நாங்க அங்கே போனதே இல்லை. 477 00:38:19,960 --> 00:38:21,280 இது உண்மையானது இல்ல. 478 00:38:21,280 --> 00:38:22,360 இதை பார்க்கலாம்தானே? 479 00:38:22,920 --> 00:38:24,160 தாராளமா. 480 00:38:35,360 --> 00:38:36,800 இது துல்லியமா இருக்கே. 481 00:38:39,840 --> 00:38:41,840 "மிக தொலைவில்." 482 00:38:42,400 --> 00:38:44,280 அவளுக்கு தெளிவான கற்பனை இருந்தது. 483 00:38:48,120 --> 00:38:49,680 மன்னியுங்க, இதை பார்க்கலாமா? 484 00:38:49,800 --> 00:38:52,280 இல்ல. அது உதவும்னா செய்யுங்க. 485 00:38:53,640 --> 00:38:55,000 இது உதவலாம். 486 00:39:03,480 --> 00:39:05,000 "நாம் அவளை கண்டுபிடித்தோம். 487 00:39:05,000 --> 00:39:06,920 "சதுப்பு நிலத்தில் ஒரு பழைய வீடு." 488 00:39:07,600 --> 00:39:09,000 அதைத்தான் அவர் சொன்னார். 489 00:39:10,040 --> 00:39:11,440 அவளை தேடவே முடியாத இடம். 490 00:39:12,360 --> 00:39:13,840 அவளை கண்டுபிடிச்சதா தோணுது. 491 00:39:24,840 --> 00:39:27,120 பாத்தியா? உடையல. 492 00:39:28,480 --> 00:39:29,680 இன்றைக்கு இல்ல. 493 00:39:31,800 --> 00:39:34,680 உடைஞ்சதுன்னு ஏன் நினைக்கிறே? உடைஞ்சதாவா தெரியுது? 494 00:39:43,800 --> 00:39:45,360 நம் குரலைத்தான் பதிவு செய்யும். 495 00:39:45,360 --> 00:39:47,200 அம்மா அறையில் இல்லாதபோது. 496 00:39:47,320 --> 00:39:49,520 நான் அவங்ககிட்ட பகிர ஏதாவது இருந்தா. 497 00:39:50,200 --> 00:39:51,640 கவலைப்பட எதுவும் இல்ல. 498 00:39:52,400 --> 00:39:54,960 மாறும் விஷயங்களை பற்றி பேசலாம். 499 00:39:55,760 --> 00:39:58,200 இந்த ஆபரணத்தில் விரிசல்ன்னு சொன்னே. 500 00:39:58,320 --> 00:39:59,320 வேற என்ன? 501 00:40:03,040 --> 00:40:04,040 இந்த பூக்களா? 502 00:40:04,040 --> 00:40:06,440 ஆமா, ஒவ்வொரு வாரமும் பூக்கள் மாறும். 503 00:40:06,440 --> 00:40:07,640 புதுசா வாங்குவேன். 504 00:40:08,960 --> 00:40:10,320 சில சமயம் அவை நிஜமில்ல. 505 00:40:13,760 --> 00:40:15,200 வேற என்ன பார்க்கிற? 506 00:40:16,320 --> 00:40:17,360 மற்ற குழந்தைகள். 507 00:40:18,040 --> 00:40:19,880 அவங்க உன்கூட பேசுறாங்களா? 508 00:40:22,520 --> 00:40:23,840 வேற சுழற்சியில் இருக்காங்க. 509 00:40:25,000 --> 00:40:26,160 அதன் அர்த்தம் என்ன? 510 00:40:29,160 --> 00:40:30,600 அது ஒரு ரகசியம். 511 00:40:31,400 --> 00:40:33,960 இங்கே நமக்குள் ரகசியங்கள் இல்ல, ஐசக். 512 00:40:36,800 --> 00:40:38,480 இப்போ அவற்றை பார்க்க முடியுமா? 513 00:40:41,680 --> 00:40:43,080 ஏன் முடியாது? 514 00:40:43,920 --> 00:40:44,960 எனக்கு குளிர் இல்லை. 515 00:40:47,520 --> 00:40:50,440 நாம பேசுவதால் தான்னு நினைக்கிறியா? 516 00:40:51,200 --> 00:40:54,000 மிக அமைதியா இருந்தா அதை கேட்க முடியலாமா? 517 00:40:54,000 --> 00:40:55,440 அதை முயற்சி செய்யலாமா? 518 00:40:58,200 --> 00:40:59,280 சரி, நல்லது. 519 00:40:59,280 --> 00:41:01,680 சரி. சரி, எனக்காக கண்ணை மூடு. 520 00:41:04,040 --> 00:41:05,200 மூடியே வை. 521 00:41:06,560 --> 00:41:08,280 நான் கொஞ்சம் இசை போடுறேன். 522 00:41:10,560 --> 00:41:15,040 இப்போ, நீ இசையை கேட்கலாம், 523 00:41:15,040 --> 00:41:16,960 அல்லது குரல்களை கேட்கலாம். 524 00:41:17,800 --> 00:41:19,840 உனக்கு கேட்டா என்கிட்ட சொல்லு-- 525 00:41:30,840 --> 00:41:32,000 ஐசக்? 526 00:41:40,600 --> 00:41:41,600 ஹாய். 527 00:41:41,600 --> 00:41:42,640 லூசி. 528 00:41:44,320 --> 00:41:45,480 அவன் எப்படி இருக்கான்? 529 00:41:45,480 --> 00:41:46,800 நான்... 530 00:41:49,400 --> 00:41:51,480 ஹாய், கண்ணா. நீ எப்படி இருக்க? 531 00:41:53,040 --> 00:41:56,680 நல்லது. சரி, நாம போகணும். அம்மா மீண்டும் தாமதமாக்கிட்டேன். 532 00:41:56,800 --> 00:41:57,920 அது எப்படி இருந்தது? 533 00:41:58,640 --> 00:41:59,640 அருமை. 534 00:41:59,640 --> 00:42:02,480 ஆமா, புதுசா ஒரு முன்னேற்றம். 535 00:42:02,480 --> 00:42:04,800 நல்லது. சரி, நாம தொலைபேசியில் பேசலாமா? 536 00:42:04,800 --> 00:42:06,840 அவன் அஞ்சு மணிக்கு ஒரு இடம் போகணும். 537 00:42:06,840 --> 00:42:07,920 நிச்சயமா. 538 00:42:07,920 --> 00:42:09,400 வா, அன்பே. வா. 539 00:42:09,400 --> 00:42:12,920 - இது என்ன? - சாரி. ஆமா, நன்றி. அது என்னுடையது. 540 00:42:12,920 --> 00:42:14,120 நன்றி, ஐசக். 541 00:42:15,000 --> 00:42:16,200 நன்றி, ரூபி. 542 00:42:16,320 --> 00:42:17,600 அடுத்த வாரம் பாக்கலாம். 543 00:42:17,600 --> 00:42:18,800 சரி, விடைபெறலாம். 544 00:42:38,640 --> 00:42:40,280 உன் பைஜாமாவை மறக்காதே. 545 00:42:44,640 --> 00:42:47,160 நாம 5:30 க்கு வருவோம்னு டெப்பி கிட்ட சொன்னேன். 546 00:42:50,320 --> 00:42:51,480 கிட்டத்தட்ட தயாரா? 547 00:42:55,760 --> 00:42:57,400 தேவையான எல்லாம் இருக்கா? 548 00:42:59,320 --> 00:43:00,480 நீ நலம்தானே? 549 00:43:06,040 --> 00:43:07,080 ரூபிக்கு தெரியும். 550 00:43:07,080 --> 00:43:08,320 ரூபிக்கு என்ன தெரியும்? 551 00:43:10,120 --> 00:43:11,120 என்னை பற்றி. 552 00:43:11,120 --> 00:43:12,160 உன்னைப் பற்றி என்ன? 553 00:43:13,440 --> 00:43:14,880 எனக்கு என்ன பிரச்சனைன்னு. 554 00:43:15,640 --> 00:43:17,640 உனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. 555 00:43:17,760 --> 00:43:18,760 உனக்கு புரியுதா? 556 00:43:18,760 --> 00:43:20,400 நீ நல்லா இருக்கிற. 557 00:43:20,400 --> 00:43:21,640 நீ ஒரு அதிசயம். 558 00:43:22,480 --> 00:43:24,000 நான் அதிசயமாக இருக்க வேணாம். 559 00:43:26,640 --> 00:43:28,640 நீ மெரிடித் கூட இருக்க போற, இல்லையா? 560 00:43:29,200 --> 00:43:30,280 இங்கே பிடிக்குது. 561 00:43:30,280 --> 00:43:31,360 எனக்கு தெரியும். 562 00:43:31,920 --> 00:43:34,400 ஆனா அது இன்றிரவு மட்டும், சத்தியமா. 563 00:43:34,400 --> 00:43:36,680 நான் செய்ய வேண்டிய ஒண்ணு இருக்கு. 564 00:43:36,800 --> 00:43:39,760 பிறகு, நான் என்றென்றும் உன்னுடையவள். 565 00:43:48,760 --> 00:43:51,080 சரி. நான் இப்போ புறப்படுறேன். 566 00:43:51,080 --> 00:43:53,680 முன் கதவை பூட்டினேன், கேட்குதா? 567 00:43:54,880 --> 00:43:57,920 பயப்படாதே, நான் இதோ வந்துடுவேன். 568 00:43:58,800 --> 00:44:00,880 நான் இதோ வந்துடுவேன்னேனே. 569 00:44:01,480 --> 00:44:03,160 அடச்சே! 570 00:45:11,160 --> 00:45:13,080 விலகி இருக்கவும் 571 00:45:43,480 --> 00:45:44,480 உள்ளே வந்துட்டியா? 572 00:45:44,480 --> 00:45:45,560 ஆமா. 573 00:45:45,560 --> 00:45:47,160 டன் இப்போதான் போனான். 574 00:45:47,160 --> 00:45:48,280 என்ன உடை போட்டிருந்தான்? 575 00:45:49,480 --> 00:45:50,640 மஞ்சளா எதுவும் இல்ல. 576 00:45:58,920 --> 00:46:00,160 அறைகளை சோதிக்கிறேன். 577 00:46:00,160 --> 00:46:05,760 மின்கருவி சிதிலங்கள், சர்க்யூட் போர்டுகள், மின்கம்பி, பற்றவைப்பு கருவிகளை தேடுறே, 578 00:46:05,760 --> 00:46:07,200 இரசாயனங்களை தேடு. 579 00:46:07,200 --> 00:46:10,360 அம்மோனியம் நைட்ரேட் உரம், பிளாஸ்டிக் வெடிபொருட்கள். 580 00:46:11,200 --> 00:46:15,400 அலமாரி பின்புறம், அசையும் தரைப்பலகைகள், பரண். 581 00:46:16,560 --> 00:46:17,480 லூசி? 582 00:46:17,480 --> 00:46:18,480 10 யுகே 583 00:46:19,040 --> 00:46:20,040 லூசி? 584 00:46:21,120 --> 00:46:22,640 அட, இடத்தை தேட தெரியும். 585 00:47:05,360 --> 00:47:06,960 ஒரு லேப்டாப் இருக்கு. 586 00:47:09,000 --> 00:47:10,240 நிறைய பெட்டிகள் இருக்கு. 587 00:47:12,040 --> 00:47:13,200 அதுல வாடை இருக்கா? 588 00:47:14,760 --> 00:47:16,280 எல்லாமே வாடை அடிக்குது. 589 00:47:19,680 --> 00:47:20,880 கவனமாக இரு. 590 00:47:59,360 --> 00:48:02,440 எல்லாமே பயிற்சி காலணிகள். 591 00:48:04,840 --> 00:48:06,160 போலி போல இருக்கு. 592 00:48:08,160 --> 00:48:09,600 நூற்றுக்கணக்கா இருக்கணும். 593 00:48:13,480 --> 00:48:14,480 சனியன். 594 00:48:14,480 --> 00:48:16,520 - என்ன? - சரி, இது சிறிய குற்றம். 595 00:48:16,520 --> 00:48:18,560 இது சரியா தோணல. அது அவன் இல்லன்னா? 596 00:48:18,560 --> 00:48:19,640 இல்ல. 597 00:48:20,840 --> 00:48:22,160 இல்ல, இல்ல, அவன்தான். 598 00:48:23,280 --> 00:48:24,640 அவன் கணினியை திறக்கிறியா? 599 00:48:28,600 --> 00:48:30,840 அதுக்கு கடவுச்சொல் இருக்கு. 600 00:48:32,160 --> 00:48:33,280 அது என்ன பிராண்ட்? 601 00:48:33,840 --> 00:48:34,840 பார்க்க முடியல-- 602 00:48:36,480 --> 00:48:38,640 பிராண்ட் பெயரை பார்க்க முடியல. 603 00:48:38,640 --> 00:48:40,840 சரி, "கீரிங் ஒன்"ஐ பயன்படுத்து. 604 00:48:41,400 --> 00:48:43,000 சரி, கொஞ்சம் இரு. 605 00:48:54,560 --> 00:48:55,560 நினைவு படுத்து. 606 00:48:55,560 --> 00:48:57,480 எஃப் 12. 607 00:49:04,760 --> 00:49:07,040 எந்த வாழ்க்கையில் கணினிகளை ஹேக்கிங் செஞ்சே? 608 00:49:07,040 --> 00:49:08,120 எதிலும் இல்ல. 609 00:49:08,120 --> 00:49:11,360 இது இணைய கஃபேயில் ஒரு 14 வயது பையனிடம் வாங்கியது. 610 00:49:16,720 --> 00:49:18,640 அவன் கடவுச்சொல்லை யூகிக்க முடியுதா? 611 00:49:19,600 --> 00:49:20,880 "பாஸ்வேர்ட்" தானே? 612 00:49:23,640 --> 00:49:25,560 ஒரே முயற்சியில் கண்டோம். அற்புதம். 613 00:49:26,480 --> 00:49:27,960 அப்ப போ, ஐசக், உன் முறை. 614 00:49:29,840 --> 00:49:31,680 என் குட்டி கண்ணால் உளவு பார்க்க 615 00:49:31,680 --> 00:49:36,320 டியில்... தொடங்கும் ஏதோ. 616 00:49:36,320 --> 00:49:38,360 டியில் தொடங்கும் ஏதோ. 617 00:49:38,360 --> 00:49:41,960 டி, டி, டி, டெப்பி. 618 00:49:43,320 --> 00:49:44,480 - இல்ல. - இல்லையா? 619 00:49:44,480 --> 00:49:46,200 ரொம்ப சுயநலம், டெப்ஸ். 620 00:49:46,200 --> 00:49:48,200 அது ட்ரெய்னா? 621 00:49:53,200 --> 00:49:54,240 ஐசக்? 622 00:49:55,000 --> 00:49:56,120 அது ட்ரெய்னா? 623 00:49:56,760 --> 00:49:57,960 இல்ல. 624 00:49:58,880 --> 00:50:00,080 கொஞ்சம் இரு. 625 00:50:01,240 --> 00:50:02,560 ஹாய். 626 00:50:02,560 --> 00:50:04,000 ஆமா. சொல்லு. 627 00:50:06,240 --> 00:50:07,360 அது நல்ல செய்தி. 628 00:50:08,040 --> 00:50:09,800 நான் நாளை ஆவணங்களை அனுப்புறேன். 629 00:50:10,320 --> 00:50:11,320 நன்றி. 630 00:50:12,120 --> 00:50:13,120 சீக்கிரம் பேசுறேன். 631 00:50:13,920 --> 00:50:14,920 பை. 632 00:50:20,560 --> 00:50:21,560 ஐசக்? 633 00:50:22,320 --> 00:50:23,920 அவன் காணாம போனான். 634 00:50:26,200 --> 00:50:27,480 இதில் எதுவும் அமையல. 635 00:50:27,960 --> 00:50:30,160 ஒருவேளை தேடல் வரலாற்றை அழிச்சிருப்பான். 636 00:50:30,160 --> 00:50:32,440 அவனது கடவுச்சொல் பாஸ்வேர்ட். 637 00:50:35,120 --> 00:50:36,720 குண்டுக்கு எதுவும் இல்ல. 638 00:50:39,880 --> 00:50:41,280 வெடிமருந்து. 639 00:50:41,880 --> 00:50:43,440 ரிக்பி'ஸ் டாய்ஸ் இருக்கா? 640 00:50:47,440 --> 00:50:49,120 இல்ல. இதில் எதுவும் இல்ல. 641 00:50:54,840 --> 00:50:59,680 உபயோகித்த சூபரூகளுக்கு விலைகளை பார்த்துக்கிட்டு இருக்கான். 642 00:50:59,680 --> 00:51:03,040 அதை ஃபிரெஞ்ச் என்ற ஆளுக்கு அனுப்புறான். 643 00:51:04,920 --> 00:51:05,920 என்ன? 644 00:51:06,760 --> 00:51:08,040 அது என்ன? 645 00:51:08,040 --> 00:51:10,400 - காரை விற்கிறான். - எப்போ? 646 00:51:10,400 --> 00:51:11,720 இந்த சனி, காலை 11:00 647 00:51:11,720 --> 00:51:13,720 கார் ஃபார் கேஷ், மோர்ன்ஸ் ஹில் கார் பார்க். 648 00:51:13,720 --> 00:51:16,000 ரிக்பி'ஸ் பின்னால் ஹை ஸ்ட்ரீட் அருகே. 649 00:51:16,880 --> 00:51:18,960 வாங்குபவர் நியூகேஸிலில் இருந்து. 650 00:51:18,960 --> 00:51:20,040 அவங்க முன்பும்... 651 00:51:20,880 --> 00:51:22,360 வணிகம் செய்திருக்காங்க. 652 00:51:26,000 --> 00:51:27,360 இது ஒரு தற்செயல் நிகழ்வு. 653 00:51:28,800 --> 00:51:30,440 யாரோ காரை எரித்ததாக சொன்னே. 654 00:51:30,440 --> 00:51:32,600 நாங்க ஒரு உஷார் செய்தி வெளியிட்டோம். 655 00:51:32,600 --> 00:51:35,400 நாங்க தேடுவது அவங்களுக்கு தெரியும். தவறான நேரம், இடம். 656 00:51:38,400 --> 00:51:40,040 கிடியன், இது அவன் இல்ல. 657 00:51:40,920 --> 00:51:42,960 இல்ல. அவனாதான் இருக்கணும். 658 00:51:43,520 --> 00:51:44,640 அப்படி இல்லை. 659 00:51:44,640 --> 00:51:45,880 நான் சொதப்பிட்டேன். 660 00:51:48,440 --> 00:51:49,440 கடவுளே. 661 00:51:49,440 --> 00:51:50,600 என்ன? 662 00:51:51,400 --> 00:51:52,560 அவன் வந்துட்டான். 663 00:51:55,560 --> 00:51:56,720 - ஐசக்? - ஐசக்! 664 00:51:57,680 --> 00:51:58,680 ஐசக்! 665 00:51:59,960 --> 00:52:01,360 - ஐசக்! - அம்மா! 666 00:52:07,600 --> 00:52:08,680 கடவுளே. 667 00:52:08,680 --> 00:52:10,400 மெரிடித், அப்பா கூட போ. 668 00:52:10,920 --> 00:52:12,160 வா, கண்ணு. 669 00:52:12,160 --> 00:52:15,240 - அவன் நலமா? - கவலைப்படாதே, சரியாகிடுவான். 670 00:52:19,080 --> 00:52:20,160 என்ன நடந்தது ஐசக்? 671 00:52:20,720 --> 00:52:21,800 என்ன நடந்தது? 672 00:52:22,880 --> 00:52:24,080 அது என்னை கடிச்சுது. 673 00:52:26,120 --> 00:52:27,120 எது உன்னை கடிச்சுது? 674 00:52:29,000 --> 00:52:30,000 நாய். 675 00:52:33,680 --> 00:52:34,760 அது எங்கே போனது? 676 00:52:36,240 --> 00:52:37,480 அதை விரட்டிட்டாங்க. 677 00:52:37,480 --> 00:52:38,560 யார் விரட்டியது? 678 00:52:41,240 --> 00:52:43,640 ஐசக், யார் அதை விரட்டியடித்தது? 679 00:52:46,800 --> 00:52:47,840 அம்மா. 680 00:52:48,960 --> 00:52:52,080 ஐயோ இல்ல... கொஞ்சம் கேளு, சரியா? 681 00:52:52,080 --> 00:52:53,960 நாம ஒத்துக்கிட்ட தேதி அது இல்ல. 682 00:52:54,680 --> 00:52:56,960 வார முடிவு. வார முடிவுன்னு சொன்னோம். 683 00:52:57,640 --> 00:52:59,840 பார், வட்டியோட வாங்கி தர்றேன். 684 00:53:00,400 --> 00:53:03,440 ஒரு நொடி காதை திறந்து சொல்றதை கேளு, சரியா? 685 00:53:03,440 --> 00:53:07,120 சனி, நாளை இல்ல, ஆனா அடுத்த நாள், சனிக்கிழமை. 686 00:53:07,120 --> 00:53:08,960 15 ஆயிரத்துக்கு மோட்டர் மாத்துறேன். 687 00:53:08,960 --> 00:53:10,440 எல்லாம் அவனோடது. 688 00:53:10,440 --> 00:53:12,360 நீ கேட்கிறியா, சரியான செவிடு. 689 00:53:13,000 --> 00:53:15,440 எனக்கு பணம் வந்ததும் அவனுக்கு கிடைக்கும். 690 00:53:15,440 --> 00:53:17,160 15 ஆயிரம், தீரந்திடும். 691 00:53:17,160 --> 00:53:19,680 அந்த பிள்ளைகளை இங்கே அனுப்ப விரும்பினா, 692 00:53:19,680 --> 00:53:22,000 அவங்க உயிரோட திரும்பி போக மாட்டாங்க. 693 00:53:42,560 --> 00:53:43,560 வேலை. 694 00:53:45,480 --> 00:53:46,840 மோசமான வேலை! 695 00:53:48,320 --> 00:53:49,440 மோசமான வேலை! 696 00:54:04,600 --> 00:54:05,600 சே! சே! 697 00:54:05,600 --> 00:54:06,680 டெப்பி அழைத்தல் 698 00:54:34,080 --> 00:54:35,480 நீ யார்? 699 00:54:37,760 --> 00:54:39,080 நீ எப்படி இங்கே உள்ள வந்தே? 700 00:54:56,520 --> 00:54:59,680 நீ பியான்கா ஆள்தானே? என்கிட்ட நீ திருட முடியுமா? 701 00:54:59,680 --> 00:55:01,160 இல்ல, நான் இல்ல! நான் இல்ல! 702 00:55:01,160 --> 00:55:03,080 - உன் பேரு என்ன? - கடவுளே. 703 00:55:03,080 --> 00:55:04,680 தயவுசெய்து என்னை போக விடு. 704 00:55:08,160 --> 00:55:10,800 நீ எங்கேயும் போக முடியாது. 705 00:55:12,160 --> 00:55:13,600 - நீ எதுக்கு வந்த? - இல்ல-- 706 00:55:13,600 --> 00:55:14,880 நீ என்ன எடுத்த? 707 00:55:22,160 --> 00:55:24,720 அடச்சே! 708 00:55:41,560 --> 00:55:42,600 கதவை திற. 709 00:55:43,960 --> 00:55:46,040 கதவை திற! 710 00:55:47,480 --> 00:55:49,880 உன்னை நான் கொல்லப் போறேன். 711 00:55:53,240 --> 00:55:55,120 பாரு, நீ செத்த! 712 00:57:21,920 --> 00:57:23,920 {\an8}வசனங்கள் மொழிபெயர்ப்பு ரவீந்திரன் அருணாசலம் 713 00:57:23,920 --> 00:57:26,000 {\an8}படைப்பு மேற்பார்வையாளர் கல்பனா ரகுராமன்