1 00:01:15,040 --> 00:01:17,280 ரிக்பி'ஸ் டாய்ஸ் 2 00:02:21,800 --> 00:02:25,080 17 பேர் இறப்பு, 11 குழந்தைகள். 3 00:02:26,040 --> 00:02:27,440 நிஜ பிசாசு வெளியே இருக்கு. 4 00:02:28,880 --> 00:02:30,280 ரகசியமாக பதுங்கியுள்ளான். 5 00:02:31,960 --> 00:02:34,000 படத்தின் ஓரத்தில் மங்கலாக தெரிபவன். 6 00:02:34,560 --> 00:02:38,160 முகத்த பார்க்கல, ஆனா என்ன செய்வான்னு பாத்தேன். நீயும் பாக்கலாம். 7 00:02:38,160 --> 00:02:40,400 அடுத்த ஆண்டு, 17 பேர் சாவு. 8 00:02:42,720 --> 00:02:44,000 பிரின்டர்ல இருந்தது. 9 00:02:45,040 --> 00:02:46,040 நன்றி. 10 00:02:53,040 --> 00:02:54,040 வீட்டுக்கு போகல? 11 00:02:54,040 --> 00:02:55,440 எனக்கு காரணம் தெரியல. 12 00:02:55,440 --> 00:02:57,920 ரவி இன்னும் லீட்ஸ்ல பயிற்சில இருக்கான். 13 00:02:59,360 --> 00:03:00,360 நீ தூங்கினியா? 14 00:03:02,520 --> 00:03:03,520 எனக்கே தெரியல. 15 00:03:06,040 --> 00:03:08,000 எல்லா பலியானவர் விவரத்தையும் பாத்தாச்சு. 16 00:03:09,680 --> 00:03:12,320 யாருமே குற்றவாளி இல்ல, குண்டு வச்சவன் ஓடிட்டான். 17 00:03:13,760 --> 00:03:15,600 இன்னும் சிசிடிவியில தேடுறோம். 18 00:03:15,600 --> 00:03:17,520 - ஏதாவது தடயம்? - தடயமே கிடைக்கல. 19 00:03:18,160 --> 00:03:20,240 சும்மா தோணுச்சு. இங்க பாரு. 20 00:03:20,960 --> 00:03:24,840 படத்தின் மூலையில் பாரு, மஞ்சள் ஹூடி. ஆனா... 21 00:03:26,560 --> 00:03:28,000 கேமராவில தெளிவாவே வராது. 22 00:03:29,840 --> 00:03:32,960 அதான், திட்டமிடறவனுக்கு கேமரா எங்கேன்னு தெரியுமில்ல. 23 00:03:32,960 --> 00:03:35,240 சரி, எல்லாத்தையும் தவிர்க்க முடியாதே. 24 00:03:35,240 --> 00:03:36,320 அவனை பிடிப்போம். 25 00:03:37,480 --> 00:03:39,680 இல்ல. இல்ல, நம்மால முடியும்னு தோணல. 26 00:03:41,560 --> 00:03:44,960 அதுசரி, இப்படியே நொந்துகிட்டு சும்மா உட்கார்ந்து இரு. 27 00:03:45,520 --> 00:03:47,440 ஷெப்பர்ட் ஒரு மகா கிறுக்கன். 28 00:03:48,160 --> 00:03:49,600 இதை செஞ்சவனும் அதேதான். 29 00:03:50,080 --> 00:03:51,720 எனக்கு போலவே அவனுக்கும் 30 00:03:51,720 --> 00:03:53,760 ஏதோ கெட்டது நடக்கும்னு தெரியும், 31 00:03:53,760 --> 00:03:56,160 ஏன்னா, எப்பவும் கெட்டது நடக்குது! 32 00:03:58,520 --> 00:04:04,520 உலகம் எப்பவும் ஒரு பயங்கரத்தில் இருந்து இன்னொண்ணுக்கு சுழன்று போகுது. 33 00:04:13,000 --> 00:04:14,520 ஆனா அவன் கணக்கு தப்பா போச்சு. 34 00:04:18,600 --> 00:04:20,440 இல்ல, 17 இறப்புன்னு சொன்னான். 35 00:04:21,720 --> 00:04:23,360 கடைசியா நான் பாத்தது, 16. 36 00:04:29,560 --> 00:04:30,560 என்ன? 37 00:04:35,480 --> 00:04:37,360 கெல்லி வாட்சன், அவ... 38 00:04:41,240 --> 00:04:42,920 அவ ஒன்பது மாத கர்ப்பம். 39 00:04:48,800 --> 00:04:50,440 பாரு, அது... 40 00:04:50,440 --> 00:04:51,920 - இல்ல, அது வந்து-- - சரி. 41 00:04:52,040 --> 00:04:54,040 - அது யதேச்சை நிகழ்வு. - சரி, நிக்! 42 00:05:02,480 --> 00:05:04,560 சரி, அதை எத்தனை முறைதான் பார்ப்பே? 43 00:05:04,560 --> 00:05:06,000 நான் இசை கேட்கிறேன். 44 00:05:07,440 --> 00:05:08,520 அதைத்தான் கேட்ப. 45 00:05:09,880 --> 00:05:10,880 நான்தான் மடையன். 46 00:05:12,800 --> 00:05:15,120 உயிரோடு இருப்பது ஒரு வட்டம். மறுபடி வரும். 47 00:05:15,760 --> 00:05:19,880 ஒவ்வொரு மறுவருகையிலும், நீயும் நானும் இந்த அறையில் அமர்ந்திருக்கிறோம். 48 00:05:19,880 --> 00:05:23,200 நீ உன் கேள்விகளை கேட்கிறே. நான் உன்னிடம் உண்மையை சொல்றேன். 49 00:05:23,800 --> 00:05:27,160 நீ என்னை நம்பாட்டி என்ன நடக்கும்னு உன்னை எச்சரிக்கிறேன். 50 00:06:02,280 --> 00:06:06,680 த டெவில்ஸ் அவர் 51 00:06:14,360 --> 00:06:17,440 சுமாரா ஒரு வருஷம் ஆகுது, இன்னும் அவன் கனவில் தீ வருது. 52 00:06:18,240 --> 00:06:21,360 கொடுங்கனவு நிற்கும்னு நினைச்சேன், ஆனா மோசமா போகுது. 53 00:06:22,920 --> 00:06:27,680 அவன் அதை மறக்க வழி இருக்கான்னு பார்க்கிறேன். 54 00:06:29,560 --> 00:06:31,040 கனவுகளை பத்தி உஷாரா இருக்கணும். 55 00:06:31,040 --> 00:06:34,240 அவை குழப்பமாவும், தவறாகவும் இருக்கலாம். 56 00:06:35,040 --> 00:06:37,200 ஆனா, ஒரு பொதுவான கருப்பொருள் உண்டு. 57 00:06:39,080 --> 00:06:40,840 ஐசக் கடைசியா அப்பாவை எப்ப பாத்தான்? 58 00:06:42,280 --> 00:06:43,440 அந்த இரவுக்கு பின் இல்ல. 59 00:06:45,120 --> 00:06:46,760 - லூசி, எனக்கு அது-- - இல்ல. 60 00:06:47,240 --> 00:06:49,080 அவன் மைக்கை பாக்கவே மாட்டான். 61 00:06:51,920 --> 00:06:53,760 - மேற்பார்வையில-- - அவனை விட்டுட்டார்! 62 00:06:58,480 --> 00:07:02,560 அவர் கதவை மூடி, அவனை அங்கே எரியட்டும்னு விட்டுட்டு போனார். 63 00:07:03,800 --> 00:07:06,880 அதை நிரூபித்தா, அவர் சிறைக்கு போகணும், ஆனா அது முடியாது. 64 00:07:06,880 --> 00:07:08,360 நீங்க இன்னும் என்னை நம்பல. 65 00:07:08,360 --> 00:07:11,600 - இது ஒரு தொடர் கொடுங்கனவு-- - ஒரு நினைவு அடிப்படையில்! 66 00:07:11,600 --> 00:07:13,320 ஒரு அதிர்ச்சிகர நினைவு. 67 00:07:13,880 --> 00:07:16,880 குழம்பியது. கற்பனை கலந்தது. 68 00:07:20,040 --> 00:07:22,120 சரி, அவன் அதை கற்பனை செய்யலன்னா? 69 00:07:22,680 --> 00:07:24,480 அதாவது, ஒரு அனுமானமா சொல்றேன். 70 00:07:24,480 --> 00:07:29,000 அவன் நிஜமாவே சாத்தியமில்லாத அனைத்தையும் அனுபவிச்சா என்ன செய்றது. 71 00:07:30,680 --> 00:07:34,600 நீங்க அவன் சாதாரண நிலைக்கு வர எப்படி சிகிச்சை செய்வீங்க? 72 00:07:37,840 --> 00:07:40,120 எனக்கு நீ பேசினது சரியா புரியல? 73 00:07:43,560 --> 00:07:45,080 இல்ல. அதை விடுங்க. 74 00:07:49,920 --> 00:07:52,000 அவன் இனி பயப்படுவதை நான் விரும்பல. 75 00:07:53,560 --> 00:07:56,040 அதுக்கு லேசான ஒரு வழி இருக்கணும். 76 00:07:57,320 --> 00:07:58,320 ஆமா. 77 00:07:58,800 --> 00:08:02,880 லூசி, நாம் நேரடி ஒருவருக்கொருவர் அமர்வுகளைப் பற்றி பேசலாமா? 78 00:08:03,520 --> 00:08:06,280 எல்லா நேரமும் இல்ல, அது வந்து, 79 00:08:06,280 --> 00:08:09,960 சில சமயம், அவன் உன்னைத்தான் பிரதிபலிப்பது போல தெரியுது. 80 00:08:15,560 --> 00:08:16,560 லூசி? 81 00:08:19,600 --> 00:08:22,080 ஆமா. நிச்சயமா. 82 00:08:22,080 --> 00:08:23,560 நான் அதை யோசிக்கிறேன். 83 00:08:24,360 --> 00:08:25,360 நன்றி. 84 00:09:04,640 --> 00:09:05,640 என்ன நினைக்கிறே? 85 00:09:06,960 --> 00:09:07,960 எனக்கு தெரியல. 86 00:09:19,040 --> 00:09:20,040 இந்தா. 87 00:09:23,040 --> 00:09:24,040 அழுத்தி பிடி. 88 00:09:28,040 --> 00:09:29,040 நல்லா இருக்கா? 89 00:09:38,160 --> 00:09:40,600 வா. உன் அறைல பிடிச்ச சிலது இருக்கு. 90 00:10:07,120 --> 00:10:08,120 ஐந்து. 91 00:10:10,480 --> 00:10:11,640 பதினைந்து. 92 00:10:20,880 --> 00:10:21,960 அது ஒண்ணுமில்ல. 93 00:10:22,520 --> 00:10:23,960 அது வீடு பழகிக் கொள்வது. 94 00:10:24,760 --> 00:10:28,760 புதிய வீட்டில குடியேறும்போது, நாம பழகிக்கிறது போல, வீடும் பழகிக்குது. 95 00:10:30,960 --> 00:10:31,960 ஐசக். 96 00:10:33,760 --> 00:10:37,080 இங்கே பேய்கள் இல்ல, நான் சத்தியம் செய்றேன். 97 00:10:38,960 --> 00:10:40,120 என்ன அது? 98 00:10:41,280 --> 00:10:43,440 பேய்களே இல்லன்னு மெரிடித் சொன்னா. 99 00:10:45,040 --> 00:10:46,040 ஆனா இருக்கு. 100 00:10:48,480 --> 00:10:50,720 அவ சொன்னப்ப அவ பின்னால ஒண்ணு நின்னுது. 101 00:10:52,840 --> 00:10:54,880 இது எப்போ? நீ விளையாட போனப்பவா? 102 00:10:58,680 --> 00:11:00,200 கண்ணா. 103 00:11:01,800 --> 00:11:03,000 இங்கே வேற மாதிரி. 104 00:11:04,640 --> 00:11:09,320 இந்த வீட்டில் யாரும் இதுவரை வசிக்கல. 105 00:11:09,320 --> 00:11:13,840 இது நமக்கு மட்டுமே. இந்த வாழ்நாளுக்கு மட்டுமே. புரியுதா? 106 00:11:13,840 --> 00:11:15,000 இந்த வாழ்க்கை சூழல். 107 00:11:16,480 --> 00:11:18,120 நான் இங்கு இருக்க கூடாது. 108 00:11:19,800 --> 00:11:21,520 "கூடாது"ன்னு எதுவும் இல்ல. 109 00:11:23,320 --> 00:11:26,000 நாம வர விருப்பப்பட்டதால இங்கே வந்திருக்கோம். 110 00:11:28,560 --> 00:11:32,080 உன்னை பெத்துக்க நான் விரும்பியது போலதான். 111 00:11:40,760 --> 00:11:45,560 இந்த முறை நான் ஜெயிப்பேன். 112 00:13:02,160 --> 00:13:03,320 நண்பா! 113 00:13:04,000 --> 00:13:05,160 நீ எங்கே போற? 114 00:13:06,240 --> 00:13:09,400 - போங்க. - என்னது சிறார் காமுகா? 115 00:13:09,400 --> 00:13:10,800 ஏன் அப்படி உடுத்திருக்கே? 116 00:13:10,800 --> 00:13:12,680 - இதோ, பிடி! - ஹேய். 117 00:13:12,680 --> 00:13:16,000 பணத்தை கொடு, இல்ல, உன்னை சிறார் காமுகன்னு புகாரளிப்போம். 118 00:13:16,600 --> 00:13:19,160 நான் உன்னை அடிக்க விரும்பல, பேசாம போயிடு-- 119 00:13:19,720 --> 00:13:20,800 அடச்சே. 120 00:13:20,800 --> 00:13:22,960 அவன் தொலைபேசியை எடு. சீக்கிரமா எடு. 121 00:13:24,960 --> 00:13:26,200 அயோக்கியன்! 122 00:13:26,200 --> 00:13:27,920 ஹேய், கவனி! 123 00:14:15,480 --> 00:14:19,520 தில்லன், நான் பேசுறது கேட்குதா? தில்லன்! 124 00:14:20,920 --> 00:14:21,920 மன்னிக்கவும். 125 00:14:21,920 --> 00:14:23,400 என் முன் மயங்கிடாதீங்க. 126 00:14:24,760 --> 00:14:26,680 அடக் கடவுளே! 127 00:14:26,680 --> 00:14:28,520 எனக்கு தெரிய வேண்டியதை சொல்லுங்க. 128 00:14:29,000 --> 00:14:31,160 பலியானவர் மூணு முறை அடிக்கப்பட்டார். 129 00:14:31,160 --> 00:14:33,680 கபால முறிவுகள் இங்கே, இங்கே, இங்கேயும். 130 00:14:33,680 --> 00:14:35,360 இந்த அடி நாளத்தை சிதைத்தது. 131 00:14:35,360 --> 00:14:38,480 இறப்புக்கு காரணம் கபாலத்தில் ஒரு ரத்த கசிவு. 132 00:14:38,480 --> 00:14:39,640 உடனடியா இல்ல. 133 00:14:39,640 --> 00:14:41,560 அதனாலதான் அவரால நடக்க முடிந்தது. 134 00:14:41,560 --> 00:14:43,320 - ரத்தம் வெளியேறியது. - இல்ல, உள்கசிவு. 135 00:14:43,320 --> 00:14:45,880 மூளைக்கும் கபாலத்துக்கும் இடையே ரத்த கசிவு. 136 00:14:45,880 --> 00:14:46,960 கஷ்ட காலம். 137 00:14:48,080 --> 00:14:49,080 வேற என்ன இருக்கு? 138 00:14:49,640 --> 00:14:50,680 தொடர்பானது இல்ல. 139 00:14:50,680 --> 00:14:52,520 தலை காயத்தால மரணம். அவ்ளோதான். 140 00:14:52,520 --> 00:14:53,960 குற்றம் சுமத்துங்க. 141 00:14:53,960 --> 00:14:55,120 சரி. 142 00:14:55,120 --> 00:14:56,400 தப்பிக்க விடாதீங்க. 143 00:14:57,080 --> 00:14:59,680 தமாஷ்தான். புதுசா எதனா சொல்லுங்க, கிப்ஸன். 144 00:15:07,760 --> 00:15:09,080 டிஐ தில்லன். 145 00:15:09,080 --> 00:15:12,480 ரவி. நான் சாம். சாம் பாய்ட். 146 00:15:13,320 --> 00:15:16,160 பாய்ட்... ஹாய், மன்னிக்கணும், புது தொலைபேசி. 147 00:15:16,160 --> 00:15:17,880 உன் எண்ணை சேமிக்கல. 148 00:15:17,880 --> 00:15:20,320 சரி, திடீர்னு கூப்பிட்டதுக்கு மன்னி. 149 00:15:20,320 --> 00:15:22,760 பிரச்சினை இல்ல. எதுவும் விஷயமாவா? 150 00:15:23,840 --> 00:15:25,720 ஒரு உதவி. பெருசா ஒண்ணு. 151 00:15:26,720 --> 00:15:29,640 நீ "இல்ல"ன்னு சொல்வே, ஆனா நான் உன்ன விடமாட்டேன். 152 00:15:30,360 --> 00:15:31,360 நிச்சயமா செய்வ. 153 00:15:34,440 --> 00:15:37,960 நேற்றிரவு ஹாக்ரிட்ஜ் பார்க்ல கிடியன் ஷெப்பர்ட் காணப்பட்டான். 154 00:15:38,760 --> 00:15:40,480 ஹாட்பி டிஐ தலத்துக்கு வரணும்னார். 155 00:15:41,400 --> 00:15:43,440 அங்கே ஏராளமான டிஐகள் உண்டே. 156 00:15:43,440 --> 00:15:47,640 இல்ல, திறமையானவர் ஷெஃபீல்டுக்கு போயிட்டார், அவர் இந்த வழக்கில் நிபுணர். 157 00:15:48,800 --> 00:15:51,640 அந்த வழக்கால வேல போயிருக்கும். ஏன் இங்க வந்ததா நினைக்கறே? 158 00:15:52,320 --> 00:15:55,080 ஏற்கனவே உன் டிசிஐயிடம் பேசிட்டோம். 159 00:15:56,200 --> 00:15:57,600 சாம், நான் சரியான ஆளு இல்ல. 160 00:15:57,600 --> 00:16:01,080 ஏன்? அவனை பிடிக்க நீ விரும்பலயா? 161 00:16:01,080 --> 00:16:02,160 நிஜத்தை சொல்லவா? 162 00:16:03,280 --> 00:16:04,280 பிடிக்கணுமா தெரியல. 163 00:16:05,280 --> 00:16:08,120 ரவி, அவன் அங்கேதான் இருக்கான். 164 00:16:09,240 --> 00:16:10,240 நெருக்கமா இருக்கான். 165 00:16:11,240 --> 00:16:13,520 நமக்கு தெரிந்தவரை, ஏதோ திட்டமிருக்கு. 166 00:16:15,600 --> 00:16:16,680 ஆமா, இருக்கும். 167 00:16:17,600 --> 00:16:19,920 அதனால, எனக்கு உதவு. தயவு செய்து. 168 00:16:21,000 --> 00:16:23,680 உன்னாலதான் முடியும். உனக்குதான் அவனை நல்லா தெரியும். 169 00:16:26,000 --> 00:16:27,320 அது முழுசா உண்மை இல்ல. 170 00:16:31,840 --> 00:16:35,360 சந்தேக நபரை அணுக கூடாது, பார்க்க நேரிட்டா, போலீசிடம் 171 00:16:35,360 --> 00:16:38,200 தெரிவிக்க பொதுமக்கள் எச்சரிக்கப்படுகிறார்கள். 172 00:16:39,000 --> 00:16:42,280 11 மாதங்களுக்கு முன் இரு போலீஸ் அதிகாரிகளை கடுமையாக 173 00:16:42,280 --> 00:16:45,440 தாக்கி விட்டு போலீஸ் காவலில் இருந்து தப்பிய பின் 174 00:16:45,440 --> 00:16:49,360 இப்போதான் கிடியன் ஷெப்பர்டை பார்த்தது முதலில் உறுதியானது. தேவை-- 175 00:16:54,200 --> 00:16:55,320 அடச்சே. 176 00:17:48,760 --> 00:17:54,560 நீல சூபரூ இம்ப்ரஸா - திருடப்பட்டது 177 00:18:00,200 --> 00:18:01,440 இங்கே வராதேன்னு சொன்னேன். 178 00:18:04,480 --> 00:18:06,440 நீ தொலைபேசியில் பதிலளிக்கல. 179 00:18:08,240 --> 00:18:09,880 உன்ன யாராவது பின்தொடர்ந்திருந்தா... 180 00:18:10,800 --> 00:18:12,680 நான் தேடப்படும் குற்றவாளி இல்ல. 181 00:18:14,000 --> 00:18:15,200 நீ ஆட்களை அடிக்கிற. 182 00:18:16,400 --> 00:18:17,640 எனக்கு வேற வழி இல்ல. 183 00:18:17,640 --> 00:18:19,520 - பிள்ளைகள். - பிள்ளைங்க இல்ல. 184 00:18:21,040 --> 00:18:23,160 நிறைய பேர் இருந்தாங்க. அதுதான் வழி. 185 00:18:24,440 --> 00:18:26,040 சரி, உன்னை தேடுறாங்க. 186 00:18:27,320 --> 00:18:29,280 எனது ஒன்பது வயதிலிருந்தே தேடுறாங்க. 187 00:18:30,040 --> 00:18:31,880 பல வருஷங்களா. எதுவும் மாறல. 188 00:18:31,880 --> 00:18:34,640 எல்லாம் மாறுது. அடுத்து நடப்பது உனக்கு தெரியாது. 189 00:18:36,320 --> 00:18:37,320 எனக்கு தெரியும். 190 00:18:39,560 --> 00:18:42,080 அங்கே வெறுப்பூட்டும் ஏதோ திரியுது. 191 00:18:42,200 --> 00:18:43,720 {\an8}மஞ்ச ஹூடி- கருப்பு ரக்ஸாக் 192 00:18:43,720 --> 00:18:46,240 அவன் தெருவில் கடந்து போவான், அது கூட தெரியாது. 193 00:18:47,200 --> 00:18:50,080 அவன் யாருக்கும் எதையும் செய்வான். 194 00:18:51,560 --> 00:18:52,560 ஆனா செய்ய மாட்டான். 195 00:18:53,480 --> 00:18:54,760 என்ன செய்வான்னு தெரியும். 196 00:18:56,280 --> 00:18:57,480 எப்ப செய்வான்னு தெரியும். 197 00:18:59,320 --> 00:19:01,200 கொடியவனை பிடிக்க ஒரு அடையாளம்தான் தேவை. 198 00:21:18,320 --> 00:21:20,880 அங்கு புகைபிடிக்காதே. திரை துணி வாடையடிக்கும். 199 00:21:38,440 --> 00:21:40,080 இதை சொன்னா என்னை வெறுப்ப. 200 00:21:40,960 --> 00:21:42,080 அப்படினா சொல்லாத. 201 00:21:43,560 --> 00:21:45,080 நீ விடுமுறை எடுக்கணும். 202 00:21:47,560 --> 00:21:50,200 போன ஆண்டு, ஷெப்பர்ட் அப்புறம் ஸ்லேட் கூட. 203 00:21:50,720 --> 00:21:52,120 இப்ப இந்த குண்டு வெடிப்பு. 204 00:21:54,240 --> 00:21:55,840 இது உன்னை குலைய வைக்குமே. 205 00:21:57,280 --> 00:21:58,360 என் கவலை வந்து... 206 00:22:00,080 --> 00:22:01,080 என்ன? 207 00:22:02,160 --> 00:22:05,320 நீ இங்கே இருந்தாலும் கூட, மெய் மறந்து இருக்க. 208 00:22:07,720 --> 00:22:08,840 உனக்காக ஏங்கறேன். 209 00:22:12,120 --> 00:22:13,720 அது சுயநலம், தெரியும், சும்மா... 210 00:22:15,240 --> 00:22:17,800 - ஒண்ணு சொல்லவா? சரி, விடு. - இல்ல, பரவாயில்ல. 211 00:22:19,720 --> 00:22:20,840 நீ சொல்றது சரி. 212 00:22:22,720 --> 00:22:23,720 அப்படியா? 213 00:22:25,120 --> 00:22:26,560 வாழ்வென்பது ஒரு முறைதான். 214 00:22:28,440 --> 00:22:29,920 நானும் உனக்கு ஏங்கறேன். 215 00:22:34,000 --> 00:22:35,560 உல்லாசமா விடுமுறை போவோம். 216 00:22:36,240 --> 00:22:39,640 எங்காவது வெப்பமா, நல்ல ஆடம்பரமா. 217 00:22:41,960 --> 00:22:43,440 எனக்கு விடுமுறை வேணாம். 218 00:22:48,480 --> 00:22:49,920 நான் ஒரு பிள்ளை பெறணும். 219 00:23:04,720 --> 00:23:06,000 {\an8}கர்ப்பம் || கர்ப்பமில்லை | 220 00:24:52,080 --> 00:24:54,520 நான் உன் மாத்திரைகளை எடுக்கவே மாட்டேன். 221 00:25:12,680 --> 00:25:14,080 அவ எப்பவும் இங்கே இருக்கிறா. 222 00:25:15,560 --> 00:25:18,120 அவ படுக்கை முனையில் அங்கே உட்கார்றா. 223 00:25:27,400 --> 00:25:28,880 என்னை அப்படி பாக்காதே. 224 00:25:30,080 --> 00:25:31,480 என்னை அப்படி பாக்காதே! 225 00:25:31,960 --> 00:25:33,240 என்னை பார்க்காதே! 226 00:25:38,280 --> 00:25:40,200 டாக்டர் எல்லிஸ் இன்று காலை அவரை பாத்தார். 227 00:25:41,280 --> 00:25:42,680 மறுபடி படுக்க வைக்க முடியல. 228 00:25:45,240 --> 00:25:47,720 - அம்மா? - நேற்று நல்லாதானே இருந்தாங்க. 229 00:25:48,680 --> 00:25:50,080 என்ன நடந்ததுன்னு தெரியல. 230 00:25:52,040 --> 00:25:53,680 அம்மா, நாம... 231 00:25:53,680 --> 00:25:55,680 உட்காரலாம், வாங்க, உட்காரலாம். 232 00:25:56,760 --> 00:25:57,760 சரி. 233 00:25:58,640 --> 00:25:59,640 சரி, உட்காருங்க. 234 00:26:05,240 --> 00:26:07,880 அம்மா? என்னை பாருங்க. 235 00:26:12,160 --> 00:26:14,520 இப்போ டாக்டர் எல்லிஸ் எங்கே? 236 00:26:14,520 --> 00:26:15,960 வேற நோயாளி கூட இருக்கார். 237 00:26:17,560 --> 00:26:18,560 ஆமா, இருப்பார். 238 00:26:20,440 --> 00:26:22,480 எதை மாத்தினீங்க? என்ன தரீங்க? 239 00:26:23,240 --> 00:26:26,520 அதே டோஸ். அவருக்கு சகிப்புத்தன்மை உருவாக்கியிருக்கலாம். 240 00:26:27,520 --> 00:26:29,160 நாம வேற வழி பார்க்கணும். 241 00:26:30,120 --> 00:26:31,120 அந்த படம் எங்கே? 242 00:26:32,680 --> 00:26:36,280 டாக்டர் எல்லிஸ் பாக்கணும்னார், போட்டோவ வெறிக்கறாங்களா இல்ல... 243 00:26:37,400 --> 00:26:38,840 சும்மா பாக்கறாங்களான்னு. 244 00:26:41,360 --> 00:26:43,600 அதை திரும்ப வெக்கறீங்களா? ப்ளீஸ். 245 00:26:53,400 --> 00:26:54,400 அம்மா? 246 00:26:58,040 --> 00:27:00,160 பேசுங்க. ஏம்மா. என்ன நடந்தது? 247 00:27:03,120 --> 00:27:04,440 என்ன பிரச்சனை? 248 00:27:08,400 --> 00:27:09,800 - அம்மா! - நேரம் குடுங்க. 249 00:27:10,640 --> 00:27:11,880 நேரம் குடுத்தாச்சு. 250 00:27:11,880 --> 00:27:14,000 இங்கே இருந்தா அவங்க மோசமாகறாங்க. 251 00:27:14,720 --> 00:27:16,960 - இது அவருக்கு சிறந்த இடம். - அப்படியா? 252 00:27:17,800 --> 00:27:19,120 அவருக்கு நிபுணர் தேவை. 253 00:27:20,560 --> 00:27:22,360 டாக்டர் எல்லிஸோட பேசணும்னா-- 254 00:27:22,360 --> 00:27:24,440 அவருக்கோ உங்களுக்கோ பிரச்சனை தெரியாது. 255 00:27:24,440 --> 00:27:26,640 என் வார்த்தையை நீங்க யாரும் கேட்கல! 256 00:27:30,360 --> 00:27:31,480 சாரி, நான் இப்போ... 257 00:27:35,720 --> 00:27:37,680 எங்கள தனியா விடுங்களேன்? 258 00:27:52,520 --> 00:27:53,680 எங்க இருக்கீங்க? 259 00:27:56,200 --> 00:27:57,520 உங்க மனம் எங்கே போனது? 260 00:27:59,640 --> 00:28:02,160 மறுபடி என்னை விட்டு நீங்க போகக்கூடாது புரியுதா? 261 00:28:03,640 --> 00:28:05,200 நலமாகி மீளணும். 262 00:28:10,200 --> 00:28:12,160 மீண்டு வரணும். 263 00:28:41,160 --> 00:28:42,160 டிஐ தில்லன். 264 00:28:43,480 --> 00:28:44,760 டிஎஸ் பாய்ட். 265 00:28:46,000 --> 00:28:47,000 வந்ததுக்கு நன்றி. 266 00:28:47,920 --> 00:28:50,400 - இது தற்காலிகமானது. - அப்படியானாலும் கூட. 267 00:28:50,400 --> 00:28:53,600 நான் மிரட்டவும் ஒரு ஆள் இருப்பது பிடிச்சிருக்கு. 268 00:28:53,600 --> 00:28:55,600 நீ பதவி உயர்வு கேட்டிருக்கணும். 269 00:28:56,440 --> 00:28:59,720 சரி, என் மனைவி, மூணு வயசு மகன் கிட்ட அதை சொல்லு. 270 00:29:00,280 --> 00:29:01,880 டிஐகளுக்கு ஞாயிறும் வேலை. 271 00:29:02,960 --> 00:29:04,280 நீ இசைக்குழுவில் பாடுறியா? 272 00:29:05,760 --> 00:29:07,760 மோசமா. ஆனா, தெரியாதா, உணர்வோட. 273 00:29:10,560 --> 00:29:12,840 அதனால, மாடியில உனக்கு மேசை போட்டிருக்கு. 274 00:29:15,080 --> 00:29:17,080 பாஸை வாங்கிட்டு நேரா வெளியே போவோம். 275 00:29:18,400 --> 00:29:20,480 என்ன? எல்லோரிடமும் பேச வேணாமா? 276 00:29:21,280 --> 00:29:22,720 அவங்க உன்னை குறை சொல்லல, ரவி. 277 00:29:29,320 --> 00:29:32,040 ஷெப்பர்டுக்காகவா? அல்லது நிக்குக்காகவா? 278 00:29:34,680 --> 00:29:36,200 இது பிரிந்து கூடுவதல்ல, சாம். 279 00:29:37,920 --> 00:29:39,640 ஆமா, நான் சும்மா சொல்றேன். 280 00:29:39,640 --> 00:29:40,840 நன்றி. 281 00:29:41,560 --> 00:29:44,640 பிரச்சனை இல்லன்னா, அவங்களோடு விஷயங்களை சரி செய்றேன். 282 00:29:46,040 --> 00:29:47,160 சரி, உன் இஷ்டம். 283 00:29:49,160 --> 00:29:50,400 சரி, நீ எங்க தொடங்க போறே? 284 00:29:53,800 --> 00:29:57,600 பாருங்க, கேமராக்கள் பள்ளிக்கு சொந்தம், நீங்க கவனமாக இருக்கணும். 285 00:29:58,680 --> 00:30:00,760 ஜேசன் வில்லியம்ஸ், கேட்குதா? 286 00:30:01,920 --> 00:30:02,920 இல்ல. 287 00:30:02,920 --> 00:30:05,400 நீங்க இதை வீட்டுக்கு எடுத்துட்டு போவீங்க. 288 00:30:05,400 --> 00:30:09,840 அதாவது அது உடைஞ்சு போகாம பாத்துக்கிறது உங்க பொறுப்பு. 289 00:30:09,840 --> 00:30:11,480 மார்ட்டின், உனக்கும்தான். 290 00:30:12,400 --> 00:30:15,000 இல்லை, ஜானி. தயவுசெய்து அதை செய்யாதே. 291 00:30:15,680 --> 00:30:19,040 நம்மையே, ஒருவருக்கொருவரையோ படம் எடுக்க கூடாது. 292 00:30:20,200 --> 00:30:24,440 கவனியுங்களேன்? உன்னையும்தான் சொல்றேன் ஐசக் சேம்பர்ஸ். 293 00:30:27,240 --> 00:30:28,240 நன்றி. 294 00:30:30,280 --> 00:30:32,240 மனித லென்ஸ் வழியாக 295 00:30:32,240 --> 00:30:35,120 நீங்க இயற்கையை படங்கள் எடுக்கணும். 296 00:30:35,920 --> 00:30:40,680 எனவே, விலங்குகள், மரங்கள், ஆறுகள், கடற்கரைகள். 297 00:30:41,480 --> 00:30:43,800 ஆனா நாம இயற்கையை மட்டும் சிந்திக்கல. 298 00:30:43,800 --> 00:30:45,760 - கேளுங்க... - நாம சிந்திக்ககூடியவை... 299 00:30:45,760 --> 00:30:47,840 ...நீங்க எல்லாம் நல்ல வேலை செய்தீங்க. 300 00:30:47,840 --> 00:30:50,280 - இது என்ன வகை விளைவு? - நிறைய நல்ல யோசனை. 301 00:30:50,280 --> 00:30:52,840 - இது நேர்மறையா, எதிர்மறையா? - சைமன், கவனி. 302 00:30:52,840 --> 00:30:55,560 - திரும்ப சொல்ல மாட்டேன். - நாம் பொறுப்பா இல்லையா? 303 00:30:55,560 --> 00:30:59,600 - நான் உங்களில் சிலரோட பேசணும்... - சிலர், பயனற்றது பற்றி நினைக்கலாம். 304 00:31:00,520 --> 00:31:02,120 ஜேசன், அதைக் கீழே வை! 305 00:31:04,880 --> 00:31:07,240 ஐசக், நான் என்ன சொன்னேன்? 306 00:31:08,480 --> 00:31:09,920 "நான் இப்ப என்ன சொன்னேன்?" 307 00:31:12,200 --> 00:31:13,800 இது என்ன வேடிக்கையா? 308 00:31:18,840 --> 00:31:19,840 என்ன பிரச்சனை? 309 00:31:21,120 --> 00:31:22,440 நீ நலம்தானே? 310 00:31:32,760 --> 00:31:34,640 பரவாயில்ல. அது உடையல. 311 00:31:35,760 --> 00:31:36,840 அமைதியா இருங்களேன்! 312 00:31:46,040 --> 00:31:47,360 நாம யாரையும் பயமுறுத்த விரும்பல. 313 00:31:47,360 --> 00:31:48,840 ஒரு முன்னெச்சரிக்கைதான். 314 00:31:48,840 --> 00:31:51,480 ஆனா புதிரான ஒற்றுமைகளை புறக்கணிக்க கூடாது. 315 00:31:52,360 --> 00:31:55,880 ஷெப்பர்ட் அருகில்தான் இருந்தான். ஏதும் திட்டமிட சாத்தியம் உண்டு. 316 00:31:55,880 --> 00:31:58,360 ஆமா, சில பிள்ளைகள் பூங்கா வழியா பள்ளிக்கு வருவாங்க. 317 00:31:58,960 --> 00:32:01,200 இந்த ஆபத்தை பெற்றோருக்கு சொல்லணும். 318 00:32:01,200 --> 00:32:03,320 ஆனால் பீதி ஏற்படுத்த கூடாது. 319 00:32:03,320 --> 00:32:05,320 இல்ல. நிச்சயமா நான்-- 320 00:32:05,320 --> 00:32:06,640 சாரி, மிஸ். 321 00:32:07,560 --> 00:32:12,040 மன்னியுங்க. உங்க பெயரை மறந்துட்டேன். 322 00:32:12,600 --> 00:32:14,640 டிஐ தில்லன். ரவி. 323 00:32:15,320 --> 00:32:16,320 சரியா போகுதா? 324 00:32:19,360 --> 00:32:22,520 - மன்னியுங்க. டிஎஸ் பாய்ட். - திருமதி ராஜர்ஸ். 325 00:32:22,520 --> 00:32:25,040 எலைனா. ஐசக்கின் ஆசிரியை. 326 00:32:25,040 --> 00:32:26,240 நல்லது. 327 00:32:26,240 --> 00:32:30,080 சரி, சந்தேகத்திற்கிடமா எதையும் பாத்தா, எங்களை அழையுங்க. 328 00:32:30,080 --> 00:32:32,320 மொபைலுக்கே. அலுவலகம் பத்தி கவலை வேணாம். 329 00:32:33,440 --> 00:32:34,440 நன்றி. 330 00:34:52,760 --> 00:34:56,600 "இது உனக்கு என்றது அன்பான நாய். நன்றி என்றான் தாமஸ். 331 00:34:56,600 --> 00:34:58,440 "எனக்கு இனி கவலை இல்லை. 332 00:34:59,000 --> 00:35:01,440 "இது என்னிடம் உள்ள வரை நான் உன்னை நினைப்பேன் 333 00:35:01,440 --> 00:35:03,560 இனி எனக்கு ஒருபோதும் தனிமை இல்லை." 334 00:35:15,480 --> 00:35:16,880 052 க்வீன்ஸ்கேட் 335 00:35:50,360 --> 00:35:51,640 இங்கே என்ன செய்றே லூசி? 336 00:35:52,360 --> 00:35:53,360 மளிகையை நிரப்பறேன். 337 00:35:56,520 --> 00:35:57,640 இவை என்ன? 338 00:35:58,520 --> 00:36:00,040 ரொட்டி சாக்லேட். 339 00:36:00,960 --> 00:36:03,200 ரொட்டி சாக்லேட் சாப்பிட்டதே இல்லன்னு சொல்லாதே. 340 00:36:03,320 --> 00:36:06,040 - இல்லை. - சரி, அவை சுவையா இருக்கும். 341 00:36:06,040 --> 00:36:07,320 காலைல சாப்பிடுவோம். 342 00:36:08,360 --> 00:36:09,880 காலைல யார் சாக்லேட் திம்பாங்க? 343 00:36:10,440 --> 00:36:11,600 வாழ்க்கை என்பது ஒரு முறையே. 344 00:36:13,120 --> 00:36:14,120 இல்ல, அப்படி இல்ல. 345 00:36:14,120 --> 00:36:15,680 பரவாயில்ல. அவை உனக்கு இல்ல. 346 00:36:17,920 --> 00:36:18,920 அப்போ யாருக்காக? 347 00:36:22,480 --> 00:36:23,480 லூசி? 348 00:36:26,640 --> 00:36:27,680 அம்மா காரில் இருக்காங்க. 349 00:36:30,920 --> 00:36:34,040 இல்ல. இல்ல, இல்ல, இதை நீ செய்யக்கூடாது. 350 00:36:34,040 --> 00:36:36,920 இந்த வீடு அவர் அறிந்தது. எங்களுக்கு நினைவுகள் இருக்கு. 351 00:36:36,920 --> 00:36:38,560 இங்கேதான் நினைவுகளை காண்பார். 352 00:36:38,560 --> 00:36:41,600 - நீ தெளிவா சிந்திக்கல. - இல்ல. இல்ல, அப்படி இல்ல. 353 00:36:41,600 --> 00:36:44,560 ஏன்னா, இப்போ செய்யாட்டி அவரை நிரந்தரமா இழப்பேன். 354 00:36:44,560 --> 00:36:46,320 நிரந்தரம் என்பதே இல்லை. 355 00:36:47,680 --> 00:36:49,040 அவர் திரும்பி வருவார். 356 00:36:50,080 --> 00:36:51,600 நீயும் நானும் கூட. 357 00:36:52,520 --> 00:36:54,120 மற்ற எல்லோரும் அப்படியே. 358 00:36:54,640 --> 00:36:57,840 ஒரு பின்வீல் சக்கரம் போல சுழன்று சுழன்று வரும். 359 00:37:00,160 --> 00:37:04,040 நான் அவரை காப்பாற்ற முயன்றேன், உயிரோடு வைக்க முயன்றேன். 360 00:37:04,040 --> 00:37:05,880 ஆனால் அவர் உடல் நிராகரித்தது. 361 00:37:06,880 --> 00:37:08,360 நீ எதுவும் செய்ய முடியாது. 362 00:37:09,520 --> 00:37:11,360 - அது உனக்கு தெரியாது. - எனக்கு எல்லாம் தெரியும். 363 00:37:13,360 --> 00:37:15,800 என் மனம் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழையது. 364 00:37:17,160 --> 00:37:20,160 உன் தலையில் இரண்டு வாழ்க்கை இருக்கு. எனக்கோ நூற்றுக்கணக்கானவை. 365 00:37:21,160 --> 00:37:24,320 நான் எரிந்தேன், மூழ்கினேன், ரத்தம் சிந்தி இறந்தேன், 366 00:37:24,320 --> 00:37:26,120 நான் வாழ்ந்தேன், சிரித்தேன். 367 00:37:29,000 --> 00:37:30,000 என்னால் உதவ முடியாது. 368 00:37:30,000 --> 00:37:31,560 நான் உன் உதவி கேட்கல. 369 00:37:31,560 --> 00:37:34,400 தினமும் வந்து உணவளிப்பேன், குளிக்க செய்வேன். 370 00:37:34,400 --> 00:37:36,480 - வேணாம். - உனக்கு பாரமாக மாட்டாங்க. 371 00:37:36,480 --> 00:37:37,960 இல்ல, ஏற்கனவே சொன்னேனே. 372 00:37:38,600 --> 00:37:41,160 என்னிடமிருந்து விலகி இரு. பத்திரமா இருப்பதா நினைக்கிற. 373 00:37:42,080 --> 00:37:43,280 அப்படி இல்ல. 374 00:37:43,840 --> 00:37:46,120 என்னை தெரியும்னு நினைக்கிறே. அப்படி இல்ல. 375 00:37:47,120 --> 00:37:48,280 ஆட்களை கொல்வேன். 376 00:37:50,560 --> 00:37:53,440 நீ அடுத்தவர்களை துன்புறுத்தும் ஆட்களை கொல்லுறே. 377 00:37:53,440 --> 00:37:56,160 என் வழியில் தலையிடும் ஆட்களை நான் கொல்றேன். 378 00:38:01,440 --> 00:38:02,800 அவர் குறுக்கிட மாட்டார். 379 00:38:16,600 --> 00:38:17,600 மன்னிக்கணும். 380 00:38:19,080 --> 00:38:20,080 வணக்கம். 381 00:38:20,080 --> 00:38:22,960 டிஐ தில்லன், போன வருஷம் நாம சந்தித்தோம். 382 00:38:23,840 --> 00:38:24,840 அப்படியா? 383 00:38:24,840 --> 00:38:26,640 கிடியன் ஷெப்பர்ட் வழக்கில். 384 00:38:27,640 --> 00:38:28,640 சரி. 385 00:38:29,160 --> 00:38:30,840 இது டிஎஸ் பாய்ட். 386 00:38:30,840 --> 00:38:33,160 சரின்னா உங்க மேலதிகாரியோட கொஞ்சம் பேசணும். 387 00:38:33,280 --> 00:38:35,560 கண்டிப்பா, இருங்க. பேச முடியுமா பாக்கறேன். 388 00:38:38,440 --> 00:38:40,560 இல்ல, அவ பல மாதங்களா இங்க வேலை செய்யல. 389 00:38:40,560 --> 00:38:43,320 - இன்னும் தொடர்பில் இருக்கீங்களா? - அப்பப்ப. 390 00:38:43,880 --> 00:38:47,400 அதான், எல்லாத்துக்கும் பிறகு அவ ராஜினாமா செஞ்சா. 391 00:38:47,400 --> 00:38:49,320 சரி, அவ இப்போ எங்க வேலை செய்றா? 392 00:38:49,320 --> 00:38:50,640 எங்கேயும் இல்ல. 393 00:38:51,960 --> 00:38:53,360 எங்களுக்கு தெரிந்தவரை. 394 00:38:54,640 --> 00:38:56,440 பணத்துக்கு என்ன செய்றா? 395 00:38:56,440 --> 00:38:58,960 அவ வீடு எரிஞ்சப்போ காப்பீடு தொகை வந்தது. 396 00:38:58,960 --> 00:39:00,880 கணவனுடன் விவாகரத்தில் பணம் வந்தது. 397 00:39:00,880 --> 00:39:02,880 அவ சூதாடுவதும் உண்டு. 398 00:39:03,760 --> 00:39:05,800 நான் பலமுறை புக்கிகளோட பாத்தேன். 399 00:39:05,800 --> 00:39:06,840 குதிரை பந்தயமா? 400 00:39:07,760 --> 00:39:11,080 விம்பிள்டன் இறுதி. ஆமா, அவ பெரிய தொகை பணம் ஜெயிச்சா. 401 00:39:11,080 --> 00:39:14,840 டென்னிஸில் பெரிசா ஏதுமில்ல, அதனால் அதிக பந்தயம் கட்டியிருப்பா. 402 00:39:15,680 --> 00:39:18,000 அவளுக்கு அதிர்ஷ்டம் இருந்திருக்கும். 403 00:39:18,640 --> 00:39:21,120 இந்த சீசனை கணிப்பது ரொம்ப கஷ்டம், இல்லையா? 404 00:39:21,120 --> 00:39:22,160 ரக்பி சூப்பர் வாரம் 2 405 00:39:22,280 --> 00:39:25,320 விளையாட்டை கணிப்பது கடினம், அது ஆச்சரியப்படுத்தும். 406 00:39:25,320 --> 00:39:26,560 நீங்க சொல்வது சரிதான். 407 00:39:26,560 --> 00:39:27,680 செயின்ட் ஹெலன்ஸ் 23 6 ரெட் டெவில்ஸ் 408 00:39:27,800 --> 00:39:30,160 சவாலான தொடக்கத்திற்கு பிறகு திரும்பி வந்துள்ளார். 409 00:39:30,280 --> 00:39:32,840 ஐந்து வாரங்களாக மயிரிழையில் தவறியதை பாத்திருக்கிறேன். 410 00:39:32,840 --> 00:39:34,960 கடைசி இரு ஆட்டங்கள் ஆச்சரியம்தான். 411 00:39:34,960 --> 00:39:36,880 கடுமையான எதிரணியை வீழ்த்திட்டாங்க. 412 00:39:36,880 --> 00:39:39,040 புதிய கோச் கொடுத்த பயிற்சி அருமை-- 413 00:39:48,520 --> 00:39:49,560 ரவி. 414 00:39:49,560 --> 00:39:50,640 ஹாய். 415 00:39:52,040 --> 00:39:54,560 - இங்கே எப்படி-- - நான்... திரும்ப வந்திருக்கேன். 416 00:39:54,560 --> 00:39:56,600 உன்னை சந்திக்க நினைச்சேன். 417 00:39:56,600 --> 00:39:58,400 உன் எண் இல்ல, அதான். 418 00:40:01,960 --> 00:40:03,280 எங்கள எப்படி கண்டுபிடிச்ச? 419 00:40:04,560 --> 00:40:05,640 நான் ஒரு டிடெக்டிவ். 420 00:40:09,640 --> 00:40:13,400 - இப்ப நேரம் சரியில்லன்னா, நான்-- - இல்லை. நீ வந்தது நல்லதே. 421 00:40:17,640 --> 00:40:19,960 ஹலோ ஐசக், ரொம்ப நாளா பார்க்கல. 422 00:40:28,280 --> 00:40:29,760 ஹேய்! ஞாபகம் இருக்கே! 423 00:40:31,280 --> 00:40:33,920 ஐசக், நீ உன் சீருடையை மாத்தணுமே? இல்ல? 424 00:40:34,480 --> 00:40:35,480 நல்ல பையன். 425 00:40:38,960 --> 00:40:40,640 இது வசிக்க விநோத இடம், சேம்பர்ஸ். 426 00:40:42,000 --> 00:40:43,280 ஆமா. அது... 427 00:40:44,880 --> 00:40:46,520 நான் டிவிக்கு பணம் கட்டல. 428 00:40:46,520 --> 00:40:49,040 யாருக்கும் முகவரி தெரியக் கூடாதுன்னுதான். 429 00:40:50,080 --> 00:40:51,880 சரி, அதை ரகசியமா வைப்பேன். 430 00:40:54,000 --> 00:40:55,200 உள்ளே வர்றியா? 431 00:40:58,520 --> 00:41:01,320 உனக்கு பியர் தரவா? இல்ல, பணியில் இருக்கியா? 432 00:41:01,920 --> 00:41:02,920 ஒரு மாதிரி. 433 00:41:04,640 --> 00:41:05,640 "ஒரு மாதிரி." 434 00:41:06,440 --> 00:41:08,520 அவனை தேடிதானே வந்திருக்கே? செய்தி பாத்தேன். 435 00:41:10,160 --> 00:41:11,280 அது முடிஞ்சதுன்னு தோணுச்சு. 436 00:41:12,400 --> 00:41:17,520 ரேசர் பிளேட்கள், மீட்டமைப்பு பற்றி, அவன் சொன்ன அனைத்தையும் நினைத்தேன். 437 00:41:18,320 --> 00:41:20,080 - அது அவன்... - மணிக்கட்டை வெட்டியதா? 438 00:41:21,960 --> 00:41:23,560 மன்னி. மன்னி. 439 00:41:26,520 --> 00:41:28,080 நீ எவ்வளவு காலம் இருப்ப? 440 00:41:28,960 --> 00:41:30,120 தேவையுள்ள வரை. 441 00:41:31,840 --> 00:41:33,080 ஐசக் ஆசிரியைகள் கூட பேசினேன். 442 00:41:33,640 --> 00:41:35,800 அவங்க தீவிரமா எடுத்துக்கிட்டாங்க. 443 00:41:37,880 --> 00:41:40,360 அவன் ஒரு வருஷமா நம்மை விட்டு வச்சான். 444 00:41:41,320 --> 00:41:42,640 அவன் கிறுக்கு பயல். 445 00:41:43,280 --> 00:41:44,480 உன் மேல பாசமா இருக்கான். 446 00:41:45,760 --> 00:41:48,080 ஐசக் பள்ளிக்கு பின்னால பார்க்ல பாத்தாங்க. 447 00:41:48,080 --> 00:41:49,280 நீ கவலைப்படலையா? 448 00:41:50,800 --> 00:41:52,080 எதுக்காக? 449 00:41:53,320 --> 00:41:56,360 அவன் எப்பவுமே என்னை காயப்படுத்தல, பயமுறுத்தல. 450 00:41:56,360 --> 00:41:59,160 ஆம், என்னைத்தான் சாகடிக்க பாத்தான். அதனால... 451 00:42:04,600 --> 00:42:05,600 நான்... 452 00:42:07,440 --> 00:42:08,840 என் காரில் மின்அதிர்ச்சி ஆயுதம். 453 00:42:12,840 --> 00:42:13,960 அது அனுமதிக்கப்படுதா? 454 00:42:15,600 --> 00:42:16,600 உண்மையில் இல்ல. 455 00:42:25,120 --> 00:42:27,760 நான் உன்னை மருத்துவமனையில் பார்க்க முயன்றேன். 456 00:42:30,280 --> 00:42:31,280 முயன்றியா? 457 00:42:32,280 --> 00:42:33,840 தலைவர் அது நல்லது இல்லன்னார். 458 00:42:34,840 --> 00:42:36,160 என் வேலையில் நீடிக்க போராடினேன். 459 00:42:42,280 --> 00:42:46,880 பிறகு அழைத்தேன், ஆனால் உன் எண் மாறி போச்சு. 460 00:42:48,800 --> 00:42:51,400 இப்ப டிஜிட்டல் ஃபோன் இல்ல, இதுல பிரச்சினை இல்ல. 461 00:42:51,400 --> 00:42:52,560 புத்திசாலித்தனம். 462 00:42:53,600 --> 00:42:55,560 இல்ல, டிஜிடலால்தான் பிரச்சினை. 463 00:42:58,400 --> 00:42:59,760 இரவு உணவுக்கு நீ இரு. 464 00:42:59,760 --> 00:43:01,640 நான் காசோலே செஞ்சிருக்கேன். 465 00:43:01,640 --> 00:43:03,200 இல்ல கேசரோலா, என்ன வித்தியாசம்? 466 00:43:03,320 --> 00:43:06,040 காசோலே, கேசரோல் என்ன வித்தியாசம்? 467 00:43:06,040 --> 00:43:08,320 அது வந்து-- அது ஒரு குழம்பு வகை. 468 00:43:09,800 --> 00:43:10,800 உனக்கு தொந்தரவு. 469 00:43:10,800 --> 00:43:12,320 இல்ல, நிறைய இருக்கு. 470 00:43:14,200 --> 00:43:17,160 அப்புறம், நீ எங்கள பத்தி கவலைப்பட்டா, 471 00:43:17,160 --> 00:43:19,880 நீ இங்கே இருந்துட்டுதான் போகணும். தெரியுமா? 472 00:43:19,880 --> 00:43:21,360 எங்க பாதுகாப்புக்கு. 473 00:43:21,360 --> 00:43:22,960 உங்க பாதுகாப்புக்கு நான் தேவையில்ல. 474 00:43:22,960 --> 00:43:24,120 எனக்கு நீ தேவை. 475 00:43:27,640 --> 00:43:31,160 தவிர, நீ சொன்னது போல், இங்கே ஒரு அசுரன் உலாத்துறான். 476 00:43:35,960 --> 00:43:39,000 எல்லாத்தையும் சாப்பிட வேணாம். ரொம்ப வச்சுட்டேனோ. 477 00:43:39,560 --> 00:43:42,240 - இல்ல, சுவையா இருக்கு. - ஆமா. 478 00:43:42,920 --> 00:43:44,320 வீட்டு உணவை சாப்பிடுற. 479 00:43:44,320 --> 00:43:46,240 வேலை அதிகம்னா, வழக்கமா 480 00:43:46,240 --> 00:43:49,200 கேப்டன் பேர்ட்ஸ்ஐ இல்ல கர்னல் சாண்டர்ஸ் சாப்பிடுவோம். 481 00:43:50,480 --> 00:43:52,640 தாடி வச்ச ஆண்கள் திறமைசாலிகள். 482 00:43:58,920 --> 00:44:01,000 ஐசக்குக்கு மீன் ஃபிங்கர்ஸ் பிடிக்கும், இல்ல? 483 00:44:02,960 --> 00:44:05,000 கிளைக்கோசு பிடிக்காது போல. 484 00:44:07,200 --> 00:44:10,920 முக்கிய குறிப்பு. அதை பொரிச்சா ரொம்ப நல்லா இருக்கும். 485 00:44:11,880 --> 00:44:13,600 வேக வச்சா அலுப்பு, ஜீரணம் கஷ்டம். 486 00:44:14,200 --> 00:44:16,880 சரி, என் அலுப்பான கிளைக்கோசை நீ சாப்பிட வேணாம். 487 00:44:16,880 --> 00:44:20,560 சாப்பிடல, நீ பார்க்காத சமயம் அதை என் பாக்கெட்டில் போட்டேன். 488 00:44:20,560 --> 00:44:21,920 நம்ப முடியல. 489 00:44:21,920 --> 00:44:24,000 அதுக்கு எல்லா பாத்திரங்களையும் நீ கழுவணும். 490 00:44:24,000 --> 00:44:25,920 - நான் எப்படியும் செய்வேன். - அப்படியா? 491 00:44:25,920 --> 00:44:29,000 - ஆமா, ஏன்னா நான் ரொம்ப கனிவானவன். - ஆமா. 492 00:44:39,920 --> 00:44:41,040 சரி. 493 00:44:42,960 --> 00:44:45,040 நன்றி. 494 00:44:45,040 --> 00:44:46,440 இதை செய்ய தயாரா? 495 00:44:52,680 --> 00:44:54,320 சரி, உனக்கு கதகதப்பு போதுமா? 496 00:44:57,160 --> 00:44:59,000 நார்னியாவில் சில பக்கங்கள் படிக்கவா? 497 00:45:00,400 --> 00:45:01,680 சோர்வா இருக்கேன். 498 00:45:03,200 --> 00:45:07,920 சரி, பாரு, நான் மெட்டல் மிக்கியை இங்கே வைக்கிறேன். 499 00:45:08,760 --> 00:45:11,080 - அது உன் கொடுங்கனவுகளை போக்கும். - சரி. 500 00:45:12,280 --> 00:45:13,360 நல்லா தூங்கு, அன்பே. 501 00:45:14,200 --> 00:45:15,480 மகிழ்ச்சியா இருக்கீங்க. 502 00:45:16,960 --> 00:45:17,960 நானா? 503 00:45:20,280 --> 00:45:21,320 ஏன் அப்படி சொல்ற? 504 00:45:21,960 --> 00:45:23,280 அவர் உங்களை சிரிக்க வைக்கிறார். 505 00:45:24,760 --> 00:45:26,000 நீங்க அவரை சிரிக்க வைக்கறீங்க. 506 00:45:27,040 --> 00:45:28,240 அதனால அவரை முத்தமிடுங்க. 507 00:45:29,160 --> 00:45:31,600 பிடிச்சவங்களுக்கெல்லாம் முத்தம் தர முடியாது. 508 00:45:31,600 --> 00:45:34,200 பதிலா நான் உனக்கு முத்தம் தரேன். இங்கே வா. 509 00:45:37,560 --> 00:45:40,440 - நல்லிரவு. - இரவு. 510 00:46:06,600 --> 00:46:08,800 உருத்திரிபுகள் 511 00:46:17,000 --> 00:46:20,760 எவலின் வைஸ்மன் 512 00:46:28,680 --> 00:46:30,280 என்ன செய்யறே? 513 00:46:30,280 --> 00:46:33,560 - மன்னி. நான் வேணும்னு செய்யல... - அது அந்தரங்கமானது. 514 00:46:33,560 --> 00:46:35,120 தெரியும். நான் பாத்திருக்க கூடாது. 515 00:46:37,720 --> 00:46:39,000 ஆனா பாத்தேன். 516 00:46:44,320 --> 00:46:45,720 - லூசி. - என்ன? 517 00:46:47,120 --> 00:46:48,440 இது வெறும் கனவு நாட்குறிப்பு. 518 00:46:48,440 --> 00:46:53,400 என்-- ஐசக்கின் டாக்டர் அப்படி ஒண்ணு எழுதும்படி சொன்னார். 519 00:46:56,480 --> 00:46:57,680 கனவு நாட்குறிப்பா? 520 00:47:04,000 --> 00:47:05,000 சரி. 521 00:47:08,520 --> 00:47:09,520 சரி. 522 00:47:12,000 --> 00:47:13,240 லூசி, எதுவும் இருந்தா-- 523 00:47:17,840 --> 00:47:18,840 மன்னிக்கணும். 524 00:48:08,480 --> 00:48:10,280 - ஹேய்! - காலை வணக்கம். 525 00:48:10,280 --> 00:48:14,040 - இப்ப 8:30. - சாரி, நான் தூங்கிட்டேன். 526 00:48:14,600 --> 00:48:15,640 எங்கே? 527 00:48:19,560 --> 00:48:22,200 நீ லூசி சேம்பர்ஸை பார்க்க போனியா? 528 00:48:23,800 --> 00:48:25,600 தாமதமானது. சோஃபாவில் தூங்கினேன். 529 00:48:27,600 --> 00:48:29,600 அஞ்சு நிமிஷத்தில் குளிச்சு தயாராவேன். 530 00:48:31,840 --> 00:48:32,840 {\an8}ரவி. 531 00:48:35,720 --> 00:48:37,200 நான் டேப்களைப் பாத்தேன். 532 00:48:38,240 --> 00:48:40,560 கிடியன் ஷெப்பர்ட், அவளிடம் தொடர்பு கொண்டான். 533 00:48:41,760 --> 00:48:43,680 - நீ அதை பாக்கலன்னு தெரியும். - பாத்தேன். 534 00:48:48,520 --> 00:48:50,000 நீ ஒரு பெயரை தேடணும். 535 00:48:53,760 --> 00:48:55,000 எவலின் வைஸ்மன். 536 00:48:56,440 --> 00:48:57,960 ஏதாவது தொடர்பு இருக்கா பாரு. 537 00:48:58,520 --> 00:48:59,680 எவலின் வைஸ்மன். 538 00:49:01,760 --> 00:49:03,160 அவ கிட்ட இருந்ததா? 539 00:49:04,880 --> 00:49:06,040 அஞ்சு நிமிஷத்தில் வரேன். 540 00:51:26,760 --> 00:51:28,760 {\an8}வசனங்கள் மொழிபெயர்ப்பு ரவீந்திரன் அருணாசலம் 541 00:51:28,760 --> 00:51:30,840 {\an8}படைப்பு மேற்பார்வையாளர் கல்பனா ரகுராமன்