1 00:00:35,807 --> 00:00:40,228 இன்று, கோவிட்-19-ஐ ஒரு சர்வதேச தொற்றாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது. 2 00:00:40,311 --> 00:00:44,148 "வீட்டில் இருங்க, பாதுகாப்பாக இருங்க" செயலாக்க ஆணையை வெளியிடுகிறேன். 3 00:00:44,232 --> 00:00:46,693 ...குடியிருப்பாளர்கள் அனைவரும் வீட்டிலேயே தங்கியிருக்க 4 00:00:46,776 --> 00:00:49,445 அறிவுறுத்தப்படுகிறார்கள். 5 00:00:49,529 --> 00:00:53,283 இன்று மாலையில் இருந்து, நான் ஒரு மிக எளிய கட்டளையை இடுகிறேன். 6 00:00:53,366 --> 00:00:55,285 நீங்கள் வீட்டிலேயே தங்கியிருக்க வேண்டும். 7 00:00:57,579 --> 00:01:02,375 மார்ச் 2020. ஒரு உயிர்கொல்லும் வைரஸ் உலகமெங்கும் பரவுகிறது. 8 00:01:02,458 --> 00:01:05,003 முடிந்தால் வீட்டிலேயே இருங்கள் 9 00:01:05,086 --> 00:01:08,840 ஓரே இரவில், நம் வாழ்க்கை நிற்க வேண்டியதாயிற்று. 10 00:01:14,554 --> 00:01:16,222 நாம் நிற்கையில்… 11 00:01:17,557 --> 00:01:22,604 இயற்கை உலகில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் துவங்குகின்றன. 12 00:01:25,940 --> 00:01:27,567 மிக தூய்மையான காற்று. 13 00:01:29,944 --> 00:01:31,571 மிக தூய்மையான தண்ணீர். 14 00:01:33,156 --> 00:01:38,995 விலங்குகள் பல தசாப்தாங்களாக நாம் பார்த்திராத வழிகளில் செழிக்க தொடங்குகின்றன 15 00:01:41,915 --> 00:01:46,628 ஐந்து கண்டங்களில் பொது முடக்கம் துவக்கத்தில் இருந்தே படம் பிடித்ததில்... 16 00:01:48,713 --> 00:01:52,175 இயற்கையின் அசாதாரணமான மறுமொழியை நாங்கள் பதிவு செய்துள்ளோம். 17 00:02:01,142 --> 00:02:04,854 புதிய வழிகளில் தனது குட்டிகளுடன் தொடர்பு கொள்ளும் மாபெரும் கடல் உயிரினங்கள்... 18 00:02:08,941 --> 00:02:13,696 தனது குட்டிகள் உயிர் பிழைத்திருப்பதற்கான சாத்தியங்களை உருமாற்றிய சிறுத்தைகள்... 19 00:02:14,364 --> 00:02:17,450 அவள் ஒரு தாயாக இருப்பதற்கு இது தான் சிறந்த நேரம். 20 00:02:18,451 --> 00:02:24,040 அழிந்துவரும் பென்குயின்கள் முன்பு எப்போதையும் விட பெருகி வருகின்றன. 21 00:02:26,960 --> 00:02:32,173 வனவிலங்குகளின் உலகிற்குள்ளும் அவற்றின் வாழ்க்கைக்குள்ளும் எட்டிப் பார்த்து 22 00:02:32,799 --> 00:02:37,220 அனைத்தும் எப்படியுள்ளது என்று நாம் தெரிந்துக் கொள்ள இது ஒரு தனி சந்தர்ப்பம். 23 00:02:37,971 --> 00:02:41,599 மாபெரும் விகிதாச்சாரங்களின் ஒரு உலகளாவிய பரிசோதனை. 24 00:02:43,184 --> 00:02:47,480 இது தான் பூமி மாறிய வருடம். 25 00:03:00,243 --> 00:03:04,372 டேவிட் அட்டென்பரோவின் வர்ணனையில் 26 00:03:05,915 --> 00:03:11,504 பொது முடக்கம் தொடங்கிய சில மணிநேரங்களிலேயே அமைதியை நாம் கவனித்தோம். 27 00:03:11,588 --> 00:03:12,839 ரேடியோ சிட்டி மியூசிக் ஹால் 28 00:03:14,257 --> 00:03:19,220 உலக போக்குவரத்து இரைச்சல் 70% வரை வீழ்ச்சி அடைந்திருக்கையில், 29 00:03:19,304 --> 00:03:22,473 ஒரு புதிய பாடல் ஒலி கேட்கிறது... 30 00:03:25,602 --> 00:03:27,020 ...பறவையின் பாடல். 31 00:03:31,524 --> 00:03:33,568 சான் ஃபிரான்சிஸ்கோ அமெரிக்கா 32 00:03:33,651 --> 00:03:35,278 மாநகர மக்கள் தொகை 4.7 மில்லியன் 33 00:03:35,361 --> 00:03:37,447 இந்த வெள்ளை கிரீடமுடைய குருவிகள் 34 00:03:37,530 --> 00:03:41,367 அதிசயத்தக்க ஒன்றை செய்து, இந்த அமைதிக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்கின்றன. 35 00:03:43,661 --> 00:03:46,497 கோல்டன் கேட் பிரிட்ஜின் நிழலில் வாழ்வதால், 36 00:03:46,581 --> 00:03:50,501 அவை பாடுவது கார்களின் சத்தத்தில் மழுங்கடிக்கப்பட்டன. 37 00:03:52,503 --> 00:03:57,383 ஆனால் 1950களுக்கு பிறகு போக்குவரத்து இங்கே மிக குறைவாக இருப்பதால், 38 00:03:58,635 --> 00:04:04,265 ஆய்வாளர்கள் குருவிகளின் இனசேர்க்கைக்கான அழைப்பிலுள்ள புதிய ஒலிகளை கேட்டு வியந்தனர் 39 00:04:06,809 --> 00:04:11,898 பல வருடங்களுக்கு அந்த பறவைகள் மிக சிறப்பாக இனப்பெருக்கம் செய்யும் என நம்பப்படுகிறது. 40 00:04:17,569 --> 00:04:20,573 குறைந்து வருவது இரைச்சல் அளவு மட்டுமில்லை. 41 00:04:22,325 --> 00:04:28,331 உலகெங்கிலும் உள்ள காற்று மாசுபாடு குறையும் வேகமும் அதிர்ச்சியூட்டுகிறது. 42 00:04:30,250 --> 00:04:31,459 ஒரு சில நாட்களிலேயே, 43 00:04:31,543 --> 00:04:36,965 40 வருடங்களாக இல்லாத அளவிற்கு தூய்மையான காற்று லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் காணப்படுகிறது. 44 00:04:39,133 --> 00:04:44,264 சீனா முழுவதும், வளிமண்டலத்தில் உள்ள நச்சு வாயுகளின் அளவுகள் பாதியாக குறைந்துள்ளன. 45 00:04:46,266 --> 00:04:52,146 உலகின் மிக கடுமையான காற்று மாசுபாட்டினால் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றான... 46 00:04:53,606 --> 00:04:56,234 இந்தியாவில் பொதுமுடக்கம் தொடங்கிய 12 நாட்களுக்கு பிறகு... 47 00:04:56,734 --> 00:04:59,237 ஜலந்தர் - இந்தியா மக்கள் தொகை 1 மில்லியன் 48 00:04:59,320 --> 00:05:01,531 ...வியப்பூட்டும் ஒரு காட்சி தெரிகிறது. 49 00:05:01,614 --> 00:05:04,492 நாங்கள் மேஜையில் அமர்ந்து காலை உணவு சாப்பிட்டு கொண்டிருந்த போது, 50 00:05:04,576 --> 00:05:06,035 என் அப்பா அவசரமாக ஓடி வந்தார். 51 00:05:06,119 --> 00:05:07,412 அன்ஷுல் சோப்ரா 52 00:05:07,495 --> 00:05:10,081 "மேலே வாங்க. அந்த மலைகள் தெரிகின்றன." என்று கூறினார். 53 00:05:10,164 --> 00:05:12,542 பயில்முறை புகைப்படக்காரர் அன்ஷுல் 54 00:05:12,625 --> 00:05:15,879 எதற்காக இந்த உற்சாகம் எல்லாம் என்று பார்க்கச் செல்கிறார். 55 00:05:16,838 --> 00:05:19,257 மக்கள் மாடிகளில் நின்றுக் கொண்டு, 56 00:05:19,340 --> 00:05:21,843 "ஆஹா. ஆஹா. மலைகள். மலைகள்" என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். 57 00:05:21,926 --> 00:05:24,554 நான் சற்று நின்றுவிட்டு, பிறகு பார்த்தேன். 58 00:05:27,348 --> 00:05:30,476 வானம் தெளிவாக இருந்ததால், வாழ்நாளில் முதல் முறையாக, 59 00:05:30,560 --> 00:05:32,145 எங்களால் இமயமலையை பார்க்க முடிகிறது. 60 00:05:33,062 --> 00:05:35,231 200 கிலோமீட்டர் தொலைவில், 61 00:05:35,315 --> 00:05:38,067 பூமியின் மிக உயரமான மலைத்தொடர், 62 00:05:38,151 --> 00:05:41,863 30 வருடங்களாக புகைமூட்டத்தில் மறைந்திருந்தது, 63 00:05:41,946 --> 00:05:43,489 ஆனால் திடீரென இப்போது தெரிகிறது. 64 00:05:44,490 --> 00:05:45,909 என் கண்களை என்னால் நம்ப முடியல. 65 00:05:45,992 --> 00:05:49,746 இத்தனை காலமாக புகை மூட்டத்திற்கு பின்னால், இமயமலை அங்கேயே தான் இருந்திருக்கிறது. 66 00:05:51,956 --> 00:05:56,544 அன்ஷூல் எடுத்த இந்த கணத்தின் புகைப்படம் உலகம் முழுக்க பரவியது. 67 00:05:57,629 --> 00:05:59,297 நம் இயக்கம் நின்ற கணமே, 68 00:05:59,380 --> 00:06:04,886 பூமியால் மீண்டும் சுவாசிக்க முடிந்தது என்பதை இது தெளிவாக காட்டுகிறது. 69 00:06:10,516 --> 00:06:13,853 பொதுமுடக்கம் பல வாரங்களுக்கு நீடிக்கிறது. 70 00:06:13,937 --> 00:06:16,064 4 வாரங்கள் 71 00:06:16,147 --> 00:06:20,193 மற்றும் பயண தடைகள் நம் நடமாட்டத்தை மேலும் கட்டுபடுத்துகின்றன. 72 00:06:21,152 --> 00:06:24,489 நீங்கள் எடுக்கவிருந்த விடுமுறைகளை, ரத்து செய்து விடுங்கள். 73 00:06:24,572 --> 00:06:27,367 பயணியர் எண்ணிக்கை மற்றும் பதிவுகள் குறைந்துவிட்டன. 74 00:06:27,450 --> 00:06:29,577 வான்வழி பயணம் முற்றிலும் குறைந்துவிட்டது. 75 00:06:29,661 --> 00:06:32,747 உலகம் முழுக்க கிட்டத்தட்ட 90% குறைந்துவிட்டது. 76 00:06:33,540 --> 00:06:35,208 ஏப்ரல் 2020, 77 00:06:35,291 --> 00:06:40,547 கடந்த ஆண்டு இதே மாதம் வருகை தந்த சர்வதேச சுற்றுலா பயணிகளை விட 78 00:06:40,630 --> 00:06:42,799 114 மில்லியன் பேர் குறைவாக வந்துள்ளனர். 79 00:06:44,592 --> 00:06:50,848 ஸ்பெயினில், வருகையாளர்களின் எண்ணிக்கை ஏழு மில்லியனில் இருந்து பூஜ்ஜியமானது. 80 00:06:53,685 --> 00:06:55,687 ஃப்ளாரிடா - அமெரிக்கா மக்கள் தொகை 22 மில்லியன் 81 00:06:55,770 --> 00:07:00,567 ஃப்ளாரிடாவில், வசந்தகால விடுமுறையின் போது கூட்டம் அலைமோதுகிற கடற்கரைகள்... 82 00:07:01,526 --> 00:07:03,152 விரிச்சோடி காணப்படுகின்றன. 83 00:07:06,406 --> 00:07:11,077 அழிந்துவரும் ஒரு கடற்வாழ் உயிரினத்திற்கு தன் இனத்தை பெருக்கிக் கொள்வதற்கான 84 00:07:11,160 --> 00:07:12,954 வாய்ப்பாக இது இருக்கக் கூடுமா? 85 00:07:21,087 --> 00:07:24,632 ஒவ்வொரு இரண்டு அல்லது மூன்று வருடங்களில், 86 00:07:24,716 --> 00:07:27,760 பெண் ஆமைகள் தாங்கள் முட்டைகளில் இருந்து குஞ்சாக வெளிவந்த கடற்கரைகளுக்கு 87 00:07:27,844 --> 00:07:29,679 தங்களின் சொந்த முட்டைகளையிட திரும்பும். 88 00:07:32,098 --> 00:07:36,519 உலகம் முழுக்க, ஆமைகளின் எண்ணிக்கை மிக அதிகமாக குறைந்து வருகிறது, 89 00:07:36,603 --> 00:07:41,149 ஏனெனில் மக்கள் கூட்டமுள்ள கடற்கரைகளில் முட்டையிட அவை தயக்கம் காட்டியதும் காரணம். 90 00:07:46,112 --> 00:07:47,322 ஆனால் இந்த ஆண்டு... 91 00:07:48,781 --> 00:07:49,991 வித்தியாசமானது. 92 00:07:53,161 --> 00:07:56,539 உள்ளூர் ஆராய்ச்சியாளர்களுடன் பணிபுரியும் எங்களின் கேமராமேன், 93 00:07:56,623 --> 00:07:59,959 அதிர்ஷ்டவசமாக இங்கேயுள்ள ஜூனோ கடற்கரையில்... 94 00:08:01,211 --> 00:08:05,840 உலகின் மிக அடர்த்தியான பெருந்தலை கடலாமை முட்டையிடும் இடங்களில் ஒன்றைபடம்பிடித்தார் 95 00:08:10,887 --> 00:08:12,847 இனப்பெருக்க பருவம் தொடங்கியதும், 96 00:08:14,599 --> 00:08:18,102 இந்த பெண் ஆமை தன் வாழ்க்கையில் முதல் முறையாக 97 00:08:18,937 --> 00:08:21,773 நிம்மதியாக முட்டையிட முடிகிறது. 98 00:08:38,039 --> 00:08:40,041 பின்தொடர்ந்த வாரங்களில், 99 00:08:40,123 --> 00:08:42,418 நூற்றுக்கணக்கான ஆமைகளுக்கும் மேல் அதை செய்தன. 100 00:08:47,715 --> 00:08:50,593 முட்டையிடும் ஆமைகளுக்கு பெரிய பிரச்சினையாக 101 00:08:50,677 --> 00:08:53,680 நீண்ட காலமாக கருதப்பட்டது மனித இடையூறு தான். 102 00:08:56,307 --> 00:09:00,395 ஆனால் அறிவியலாளர்களால் அதன் தாக்கத்தை 103 00:09:00,478 --> 00:09:02,480 துல்லியமாக அளவிட முடிந்தது இதுவே முதல் முறை. 104 00:09:08,027 --> 00:09:11,281 ஒவ்வொரு காலையும், இந்த ஆராய்ச்சியாளர்களின் குழு 105 00:09:11,364 --> 00:09:14,993 முட்டையிடும் இடத்தைச் சென்றடையும் ஆமை வழித்தடங்களை எண்ணினார்கள். 106 00:09:18,371 --> 00:09:20,206 கடந்த பத்து ஆண்டுகளில், 107 00:09:20,290 --> 00:09:23,459 பெருந்தலை ஆமைகள் முட்டையிடுவதன் சராசரி வெற்றி விகிதம் 108 00:09:23,543 --> 00:09:26,671 வெறும் 40 சதவீதத்திற்கு குறைந்தது. 109 00:09:27,422 --> 00:09:31,885 கடற்கரை தங்களுக்கு மட்டுமே என்றானதில், அவை இதற்கு மேல் வெற்றிகரமாக இருந்ததுண்டா? 110 00:09:32,635 --> 00:09:34,804 கடற்கரைகளில் மனிதர்கள் அனுமதிக்கப்படாத போது, 111 00:09:34,888 --> 00:09:38,433 வெற்றி விகிதம் 61% ஆக உயர்ந்தது, நாங்கள் பார்த்ததிலேயே இதுதான் மிக உயர்ந்த விகிதம். 112 00:09:38,516 --> 00:09:39,976 டாக்டர் ஜஸ்டின் பெர்ரால்ட் ஆமை ஆராய்ச்சியாளர் 113 00:09:41,728 --> 00:09:44,397 இது ஒரு வியத்தகு முன்னேற்றம். 114 00:09:51,446 --> 00:09:56,159 ஒவ்வொரு கூடுதலான கூட்டில் இருந்தும் ஏறக்குறைய நூறு குஞ்சுகள் வெளிவரும், 115 00:09:56,242 --> 00:10:00,788 அவை ஒவ்வொன்றுமே இனப்பெருக்கம் செய்யக் கூடிய வளர்ந்த ஆமையாக உருவாக முடியும். 116 00:10:03,166 --> 00:10:06,586 கடற்கரைகள் மூடப்பட்டதால், இந்த விலங்குகள் பல லட்ச ஆண்டுகளாக தாங்கள் 117 00:10:06,669 --> 00:10:09,130 செய்து வந்த ஒன்றை, மனித நடமாட்டம் இருந்த போது செய்ததை விட 118 00:10:09,964 --> 00:10:13,635 தற்போது மிக வெற்றிகரமாகவே அதை செய்ய முடிந்தது. 119 00:10:42,247 --> 00:10:44,499 6,000 கிலோமீட்டர் தொலைவில், 120 00:10:44,582 --> 00:10:46,376 அமெரிக்காவின் மேற்கு கரையில்... 121 00:10:49,921 --> 00:10:54,801 அலைகளின் கீழே நிலவும் ஒரு புதிய அமைதி கடல்வாழ் பெரிய மிருகங்களுக்கு 122 00:10:55,718 --> 00:10:57,845 ஒரு வாய்ப்பை தருகிறது. 123 00:11:00,014 --> 00:11:02,016 தென்கிழக்கு அலாஸ்கா அமெரிக்கா 124 00:11:02,100 --> 00:11:03,601 வருடாந்திர பார்வையாளர்கள் 1.3 மில்லியன் 125 00:11:03,685 --> 00:11:07,355 ஒவ்வொரு ஆண்டும், 10,000 கூன்முதுகு திமிங்கிலங்களுக்கு மேல் 126 00:11:07,438 --> 00:11:08,731 ஹவாயிலிருந்து... 127 00:11:10,817 --> 00:11:14,654 அலாஸ்காவில் உள்ள இந்த விரிகுடாக்களுக்கு இரைத்தேடி வருகின்றன. 128 00:11:23,204 --> 00:11:25,790 வழக்கமாக, வருடத்திற்கு ஒரு மில்லியன் வருகையாளர்களை கொண்டு வரும் 129 00:11:25,874 --> 00:11:29,711 மிகப்பெரிய கப்பல்களுடன் சேர்ந்து அவை இந்த கடல் நீரில் பயணிக்கும். 130 00:11:36,301 --> 00:11:39,387 ஆனால் தற்போது, ஒரு கப்பல் கூட ஓடாத நிலையில்... 131 00:11:40,305 --> 00:11:45,184 25 மடங்கு அதிகமான அமைதி தண்ணீருக்கு அடியில் நிலவுகிறது. 132 00:11:46,853 --> 00:11:51,858 இந்த நிசப்தத்தில், அறிவியலாளர்கள் நீருக்கடியில் பயன்படுத்தும் மைக்கை கொண்டு 133 00:11:51,941 --> 00:11:54,402 ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை பதிவு செய்துள்ளனர். 134 00:11:55,153 --> 00:11:58,448 கூன்முதுகுத் திமிங்கிலங்கள் தங்களுக்குள் அடிக்கடி பேசிக் கொள்கின்றன... 135 00:12:00,658 --> 00:12:02,827 புதிய வழிகளிலும் பேசிக் கொள்கின்றனவாம். 136 00:12:04,746 --> 00:12:07,165 திமிங்கிலங்கள் நீண்ட நேரம் தங்களுக்குள் ஒலிகள் எழுப்பிக் கொள்வதை... 137 00:12:07,248 --> 00:12:08,833 கிறிஸ்டீன் கேப்ரியல் திமிங்கில ஆராய்ச்சியாளர் 138 00:12:08,917 --> 00:12:11,336 ...கேட்க உற்சாகமாகவும், எழுச்சியூட்டுவதாகவும் இருந்தது. 139 00:12:12,003 --> 00:12:14,672 ஒரு திமிங்கிலம் ஒலியெழுப்புகிறது, அதன் பிறகு ஒரு தாயும், கன்றும். 140 00:12:14,756 --> 00:12:16,591 அதாவது, நான் இதற்கு முன்பு அதை கேட்டதே இல்லை. 141 00:12:18,134 --> 00:12:21,095 கூட்ட நெரிசல் உள்ள பாரில் உங்கள் நண்பர்களுடன் பேச முயற்சி செய்வதை 142 00:12:21,179 --> 00:12:22,513 கற்பனை செய்து பாருங்கள். 143 00:12:22,597 --> 00:12:25,183 அங்கே அது கடினம், அதிகம் பேச மாட்டீர்கள், கத்தினால் தான் கேட்கும். 144 00:12:25,266 --> 00:12:26,267 டாக்டர் சூஸி டீர்லிங்க் திமிங்கில ஆராய்ச்சியாளர் 145 00:12:26,351 --> 00:12:29,020 ஆனால் ஒரு அமைதியான காஃபி கடையில் நீங்கள் இருக்கும் போது, 146 00:12:29,103 --> 00:12:30,772 இரைச்சல் இல்லாத அந்த இடத்தில் 147 00:12:30,855 --> 00:12:34,901 நீங்கள் நெடுநேரம், விரிவாக உரையாட முடியும். 148 00:12:38,863 --> 00:12:41,741 ஆனால் இன்னும் ஆச்சரியமான ஒன்று இருக்கிறது. 149 00:12:45,203 --> 00:12:50,291 இப்போது திமிங்கிலங்களால் இன்னும் அதிக தூரத்திற்கு இடையூறு இல்லாமல் பேச முடிகிறது 150 00:12:50,875 --> 00:12:55,088 மற்றும் இது போன்ற தாய் திமிங்கிலங்கள் தங்கள் குட்டிகளை தனியே விட்டு செல்கின்றன. 151 00:12:55,922 --> 00:12:58,424 இது ஒரு மிக மிக அரிதான காட்சி. 152 00:13:01,844 --> 00:13:03,846 தனது குட்டி அழைத்தாலும் அது தனக்கு கேட்கும் என்பதால், 153 00:13:03,930 --> 00:13:09,185 தாய் திமிங்கிலத்தால் தற்போது நிம்மதியாக இரைத்தேடிச் செல்ல முடிகிறது. 154 00:13:15,567 --> 00:13:18,862 பாலூட்டும் தாய் முடிந்தளவிற்கு அதிகமாக உணவு உட்கொள்ள வேண்டும், 155 00:13:20,113 --> 00:13:24,117 அதை செய்வதற்கு சிறந்த வழி, மற்ற பெரிய திமிங்கிலங்களுடன் வேட்டையாடுவது. 156 00:13:30,164 --> 00:13:32,292 திமிங்கிலங்கள் தலைகீழாக பாய்ந்து... 157 00:13:34,460 --> 00:13:37,005 குமிழிகளாலான வட்டச்சுவர் ஒன்றை உருவாக்கி... 158 00:13:39,173 --> 00:13:42,051 மீன்களை பெருங்கூட்டமாக ஒன்றுத்திரட்டி நீந்தச் செய்து... 159 00:13:44,846 --> 00:13:47,807 பிறகு ஆயிரங்கணக்கான மீன்களை ஆவலுடன் அப்படியே விழுங்கிவிடும். 160 00:13:53,354 --> 00:13:56,566 இது இயற்கையின் மிகச்சிறந்த அதிசய காட்சிகளில் ஒன்று. 161 00:14:10,038 --> 00:14:12,207 அமைதியான சூழல் தரும் உறுதியினால், 162 00:14:12,290 --> 00:14:17,045 கூன்முதுகு தாய் திமிங்கிலங்கள் இது போல அடிக்கடி ஒன்றாக சேர முடிகின்றன. 163 00:14:18,046 --> 00:14:20,423 இந்த ஆண்டு, இவை கடலில் இடையூறின்றி இருக்கின்றன. 164 00:14:20,506 --> 00:14:24,135 அவை விரும்பிய இடத்தில் விரும்பிய நேரத்தில் தங்களுக்கு வேண்டிய எதையும் செய்கின்றன. 165 00:14:24,802 --> 00:14:26,304 முந்தைய ஆண்டுகளில், 166 00:14:26,387 --> 00:14:30,391 7 சதவிகித குட்டிகள் மட்டுமே வளர்ந்து பெரியவை ஆகின. 167 00:14:31,559 --> 00:14:35,730 ஆனால், இந்தப் பருவத்தில், அதற்கும் மேலானவை உயிர்பிழைக்க நிறைய வாய்ப்புள்ளது. 168 00:14:37,857 --> 00:14:40,985 திமிங்கிலங்களால் தாக்குப்பிடிக்க முடியாத சில கடுமையான ஆண்டுகளுக்கு பின்னர்... 169 00:14:41,069 --> 00:14:42,320 ஜேனட் வில்சன் திமிங்கில ஆராய்ச்சியாளர் 170 00:14:42,403 --> 00:14:45,782 …இந்த பெருந்தொற்று காலம் அவற்றிற்கு அதிகம் தேவைப்பட்ட இடைவேளையை அளித்திருக்கிறது. 171 00:14:49,369 --> 00:14:54,582 நீருக்கடியில் உருவான இரைச்சல் அளவுகளின் மாற்றம் அலாஸ்காவையும் தாண்டியது. 172 00:14:57,085 --> 00:15:02,924 முதல் மூன்று மாத பொது முடக்கதிலேயே, உலக அளவில் கப்பல் போக்குவரத்து 17% குறைந்தது, 173 00:15:03,716 --> 00:15:07,136 அதனால் பெருங்கடல்களில் வாழ்ந்த விலங்குகளின் வாழ்க்கை மேம்பட்டது. 174 00:15:07,220 --> 00:15:10,181 ஹுராக்கி வளைகுடா நியூசிலாந்து 175 00:15:11,474 --> 00:15:13,560 நியூசிலாந்து டால்பின்களால் 176 00:15:13,643 --> 00:15:16,271 தங்களின் தொடர்பு கொள்ளலை மும்மடங்கு தூரம் அதிகரிக்க முடிந்தது. 177 00:15:20,024 --> 00:15:21,359 சாலிஷ் கடல் கனடா 178 00:15:21,442 --> 00:15:26,573 வான்கூவர் ஆராய்ச்சியாளர்கள் கப்பல்சத்தம் நான்கு மடங்கு குறைந்ததை பதிவு செய்தனர். 179 00:15:27,240 --> 00:15:30,285 அதனால் வேட்டை திமிங்கிலங்களால் சோனாரை மிகவும் 180 00:15:30,368 --> 00:15:33,037 மேலும் திறமையாக பயன்படுத்தி வேட்டையாட முடிகிறது. 181 00:15:48,428 --> 00:15:51,222 பெருந்தொற்றுக்குள் விழுந்து மூன்று மாதங்களாகின்றன. 182 00:15:51,306 --> 00:15:52,473 3 மாதங்கள் 183 00:15:52,557 --> 00:15:57,353 அமெரிக்காவில், வேலை செய்வோரில் பாதி பேர் வீட்டில் இருந்தபடியே செய்கின்றனர். 184 00:15:57,437 --> 00:16:01,065 உலகம் முழுக்க, கால்வாசி தொழில்கள் மூடப்பட்டுள்ளன. 185 00:16:03,026 --> 00:16:06,946 பார்கள், உணவகங்கள், காபி கடைகள் மூடியிருக்கின்றன. 186 00:16:07,906 --> 00:16:12,535 அனைத்திற்கும் பிறகு, ரீடெயில் கடைகள் மூடியிருக்கின்றன. 187 00:16:13,620 --> 00:16:17,332 இப்போது கைவிடப்பட்டது போல இருக்கிறது. சுற்றி யாரும் இல்லாதது போல. 188 00:16:18,416 --> 00:16:20,752 உலகின் முக்கிய நகரங்களில், 189 00:16:20,835 --> 00:16:25,006 நடந்து செல்வோர் அளவு 90% மேல் குறைந்துள்ளது. 190 00:16:27,217 --> 00:16:29,552 நகர மையங்கள் ஏறத்தாழ வெறிச்சோடி இருப்பதால்… 191 00:16:29,636 --> 00:16:31,471 விலங்குகள் இப்படியான நகர வாழ்வை 192 00:16:31,554 --> 00:16:35,391 அனுகூலமாகப் பயன்படுத்தும் சிறப்பான புகைப்படங்கள் வெளியாகின. 193 00:16:37,060 --> 00:16:39,062 செயிண்ட் லூசியா தென்னாப்பிரிகா 194 00:16:39,145 --> 00:16:42,190 பெட்ரோல் பங்கிற்கு ஒரு நீர்யானையின் பயணம். 195 00:16:46,194 --> 00:16:47,445 டெல் அவிவ் இஸ்ரேல் 196 00:16:47,529 --> 00:16:50,240 உள்ளூர் பூங்காவில் மகிழ்ந்திருக்கும் குள்ளநரிகள். 197 00:16:53,868 --> 00:16:55,078 சாண்டியாகோ சிலி 198 00:16:55,161 --> 00:16:58,122 ஒரு காட்டுப்பூனைக்கூட நடைப்பாதையில் சுற்றித்திரிகிறது. 199 00:17:06,089 --> 00:17:10,217 ஆனால் ஒரு மிருகம் கைவிடப்பட்ட நகர இடங்களுக்கு ஏற்ப குறிப்பிட்ட 200 00:17:10,301 --> 00:17:12,678 புத்தி கூர்மையுடன் தன்னை மாற்றிக் கொள்கின்றது. 201 00:17:16,890 --> 00:17:19,226 நாரா ஜப்பான் 202 00:17:19,310 --> 00:17:22,105 வருடாந்திர வருகையாளர்கள் 13 மில்லியன் 203 00:17:25,274 --> 00:17:29,612 குறைந்தபட்சம் 1300 ஆண்டுகளாக இந்த நாரா நகரம், சிகா மான்களின் 204 00:17:29,696 --> 00:17:32,866 புகலிடமாக இருந்து வந்திருக்கிறது. 205 00:17:36,244 --> 00:17:39,080 உணவுக்காக அவை நம்பியிருந்த பெரும்பாலான மலைமுகடுகள் 206 00:17:39,163 --> 00:17:41,833 கட்டிடங்களால் அழிந்துவிட்டன. 207 00:17:41,916 --> 00:17:45,461 ஆனால் இந்தக் கூச்ச சுபாவமுள்ள விலங்குகள் ஒரு தீர்வைக் கண்டுபிடித்தன. 208 00:17:48,756 --> 00:17:55,388 இந்த மான் நாராகோயிலுக்கு வரும் வருடாந்திர 13 மில்லியன் பார்வையாளர்களிடம் திரும்பியது 209 00:17:56,973 --> 00:17:59,976 மற்றும் கொஞ்சம் மரியாதை காட்டினால்... 210 00:18:02,103 --> 00:18:03,938 இனிமையான வெகுமதிகள் கிடைக்கும் என கண்டுபிடித்தது. 211 00:18:08,484 --> 00:18:13,031 தவிட்டு ரொட்டிகள் அவற்றின் உணவில் ஒரு முக்கிய பங்காகி இருந்தன. 212 00:18:22,999 --> 00:18:25,543 ஆனால் இந்தப் பெருந்தொற்று அதை மாற்றிவிட்டது. 213 00:18:32,175 --> 00:18:35,720 அவற்றின் விருப்பமான உணவு ஒரே இரவில் காணாமல் போய்விட்டது. 214 00:18:41,017 --> 00:18:44,229 மனிதர்கள் இல்லாமல் ரொட்டிகளும் இல்லை. 215 00:18:53,154 --> 00:18:56,699 அந்த மானுக்கு உணவு கிடைக்காமல் போவது குறித்த கவலை நிலவுகிறது. 216 00:18:56,783 --> 00:19:00,995 ஆனால் பழைய தலைமுறை மான்களிடம் ஒரு திட்டமிருப்பதாக தெரிகிறது. 217 00:19:06,125 --> 00:19:10,046 அவை ஒரு குழுவை, கோயில் நிலங்களை விட்டு வெளியே வழிநடத்தின. 218 00:19:10,547 --> 00:19:12,966 தாங்கள் எங்கே செல்கிறோம் என்பதும் அவற்றிற்கு நன்றாகவே தெரிந்திருந்தது. 219 00:19:21,182 --> 00:19:23,810 அவை பிரதான சாலையை நோக்கிச் செல்கின்றன... 220 00:19:26,145 --> 00:19:29,357 நகரத்தின் மையமான கான்கிரீட் காட்டுக்குள்ளே நுழைந்தன. 221 00:19:40,910 --> 00:19:44,664 ஆனால், அவை இந்த விரிவான நகரத்தில் உணவை எங்கே கண்டுபிடிக்கும்? 222 00:19:52,755 --> 00:19:55,174 ஒரு இரண்டரை கிலோமீட்டர் நடைப்பயணத்தின் பின்னர்… 223 00:19:57,010 --> 00:19:59,012 அந்தக் குழு ஓரிடத்தில் நின்றது. 224 00:20:04,475 --> 00:20:09,480 ஆளரவமற்ற அந்தப் பகுதி ஒருகாலத்தில் அவற்றின் மேய்ச்சல் நிலமாக இருந்தது. 225 00:20:10,607 --> 00:20:12,734 நம்பமுடியாத வகையில், முதிய மான்களுக்கு 226 00:20:12,817 --> 00:20:16,613 மேய்ச்சல் நிலமாக இருந்த அந்த இடம் நினைவில் இருந்தது. 227 00:20:23,828 --> 00:20:26,289 அது அவற்றிக்கு வேண்டிய எல்லாவற்றையும் கொடுத்து வந்திருக்கிறது: 228 00:20:26,873 --> 00:20:30,460 புத்தம்புது புற்கள், இலைகள் மற்றும் தாவரங்கள். 229 00:20:35,173 --> 00:20:36,591 அடுத்து வந்த வாரங்களில், 230 00:20:36,674 --> 00:20:42,013 அந்த நிலத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தை காட்டிலும் எஞ்சியிருந்த நிலத்தில் மேய்ந்தன 231 00:20:44,307 --> 00:20:48,228 மனிதர்கள் இல்லாததால் மற்றொரு அனுகூலமும் கிடைத்தது. 232 00:20:50,271 --> 00:20:55,610 மான்களை இந்த புதிய உணவு ஆரோக்கியமாக வைத்திருப்பதை மட்டும் அல்லாமல்... 233 00:20:57,695 --> 00:21:01,699 ஆட்கள் குறைந்ததால், மான்களை கொல்லக்கூடிய பிளாஸ்டிக் குப்பைகளும் குறைந்தன என்பதையும் 234 00:21:02,367 --> 00:21:04,077 விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். 235 00:21:09,749 --> 00:21:13,294 நம்முடைய இருப்பினால் விலங்குகள் பலனடைவது போலத் தெரிந்தாலும்... 236 00:21:16,130 --> 00:21:19,759 நிறைய விஷயங்களில் நாம் இல்லாமலேயே அவை நன்றாக வாழ்கின்றன. 237 00:21:30,979 --> 00:21:33,106 நான்கு மாத பொது முடக்கத்திற்கு பின்னர் நாம் திரும்பிச் சென்ற இடங்களில்... 238 00:21:33,189 --> 00:21:35,149 புயனஸ் அயர்ஸ், அர்ஜெண்டினா மக்கள்தொகை: 15.2 மில்லியன் 239 00:21:35,233 --> 00:21:39,654 ...நாம் விட்டுசென்ற இடங்கள் காட்டுயிருக்கு புதிய வாய்ப்புகள் அளிக்கின்றன. 240 00:21:46,786 --> 00:21:48,246 அர்ஜெண்டினாவில்... 241 00:21:49,289 --> 00:21:51,583 வழக்கமாகவே அமைதியாக இருக்கும் கேபிபாரா 242 00:21:51,666 --> 00:21:55,545 தங்களின் முன்னாள் ஈரநிலங்களின் மேல் கட்டப்பட்டுள்ள இந்த வசதியான புறநகரின்... 243 00:21:57,338 --> 00:22:00,842 கவனமாக கத்தரிக்கப்பட்ட தோட்டங்களுக்கு செல்கின்றன. 244 00:22:04,053 --> 00:22:08,850 உண்மையில் அவற்றுக்குச் சொந்தமானதை உரிமை கொண்டாடுவதை எதுவும் தடுக்கப்போவதில்லை. 245 00:22:27,493 --> 00:22:28,703 சரி... 246 00:22:30,413 --> 00:22:31,748 ஏறக்குறைய எதுவுமில்லை. 247 00:22:39,255 --> 00:22:44,802 நாம் எவ்வளவு காலம் காணப்படவில்லையோ அவ்வளவு துணிச்சலாக இந்த விலங்குகள் மாறுகின்றன. 248 00:22:46,387 --> 00:22:50,016 ஆப்பிரிக்காவில் சஃபாரி சீசன் ரத்து செய்யப்பட்டுள்ள போது... 249 00:22:50,975 --> 00:22:52,518 முமலங்கா - தென்னாப்பிரிக்கா ஆண்டிற்கு 4.2 மில்லியன் பார்வையாளர்கள் 250 00:22:52,602 --> 00:22:55,438 ...இங்குள்ள ஒரு ஆபத்தான வேட்டை மிருகம் விதிகளை மாற்றி எழுதுகிறது. 251 00:22:58,107 --> 00:23:01,027 இந்த ஆடம்பர லாட்ஜ் வெறுமையாக காணப்படுகிறது. 252 00:23:02,862 --> 00:23:07,575 ஆனால், புதிய விருந்தினர்கள் வரத் தொடங்குவதற்கு அதிக நாட்கள் ஆகாது. 253 00:23:14,832 --> 00:23:18,086 வெர்வெட் குரங்குகள் குளத்தருகில் இடத்தைப் பிடித்துக்கொண்டன. 254 00:23:24,133 --> 00:23:26,636 அதே நேரம் இம்பாலா மற்றும் நயாலா ஆண்டிலோப்கள், 255 00:23:27,428 --> 00:23:30,014 சாலட் பாரில் தங்கள் இடத்தைப் பிடித்தன. 256 00:23:34,060 --> 00:23:36,145 ஆனால் சற்று தூரத்தில்... 257 00:23:38,189 --> 00:23:42,610 முழு வளர்ச்சியுற்ற ஆண் சிறுத்தை ஒன்றும் இருக்கிறது. 258 00:23:49,784 --> 00:23:54,706 பகல்பொழுதில் இந்த இரவுநேர வேட்டையாடி வந்திருப்பது 259 00:23:54,789 --> 00:23:57,083 உண்மையிலேயே ஆச்சரியம்தான். 260 00:23:57,166 --> 00:23:59,919 நம்முடையக் குழுவினருக்கும் அப்படித்தான். 261 00:24:00,545 --> 00:24:02,213 அப்படியே நில்லுங்கள், மக்களே. 262 00:24:41,377 --> 00:24:42,962 ரஸ்ஸெல் மெக்லாக்லின் காட்டுயிர்களை படம்பிடிப்பவர் 263 00:24:43,046 --> 00:24:46,216 எனக்கு திடுக்கிடும் தருணங்கள் ஏற்பட்டுள்ளன ஆனால் இது எல்லாவற்றிலும் பெரியது. 264 00:24:50,720 --> 00:24:52,138 ஆப்பிரிக்கா முழுக்க, 265 00:24:52,222 --> 00:24:56,559 சிறுத்தைகள் மனிதர்களிடம் தங்களுடைய நிலத்தில் 60 சதவிகிதத்தை இழந்துள்ளன, 266 00:24:57,143 --> 00:24:59,896 அது வேட்டையாடுதலை மிகவும் சவாலாக்கிவிட்டது. 267 00:25:02,524 --> 00:25:05,109 ஆனால் விருந்தினர்கள் யாரும் இல்லாத நிலையில், 268 00:25:05,693 --> 00:25:08,446 இந்தச் சிறுத்தை இங்குள்ள வாய்ப்பை தெரிந்துக்கொண்டு, 269 00:25:09,155 --> 00:25:13,201 தன்னுடைய நடத்தையில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை செய்துகொண்டது. 270 00:25:17,080 --> 00:25:19,916 அது பகலிலேயே வேட்டையாடத் தொடங்கிவிட்டது. 271 00:25:29,842 --> 00:25:32,178 இதற்கு சில முயற்சிகள் தேவைப்பட்டிருக்கலாம்... 272 00:25:35,265 --> 00:25:36,933 ஆனால் நீண்ட காலம் ஆகவில்லை... 273 00:25:38,476 --> 00:25:40,478 அதனுடைய புதிய வியூகத்திற்கு... 274 00:25:41,062 --> 00:25:42,272 பலன் கிடைத்துவிட்டது. 275 00:25:49,821 --> 00:25:51,614 ஆப்பிரிக்காவில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 276 00:25:51,698 --> 00:25:55,618 கடந்த 25 வருடங்களில் 30 சதவிகிதம் குறைந்துவிட்டது. 277 00:25:56,578 --> 00:26:02,292 ஆனால் இந்தப் பொதுமுடக்க பஃபேயின் முழு அனுகூலத்தையும் எடுத்துக்கொண்டு, 278 00:26:02,375 --> 00:26:04,377 இந்தச் சிறுத்தை விருத்தியடைகிறது. 279 00:26:05,044 --> 00:26:08,715 இது கிட்டத்தட்ட அதன் தங்குமிடமாகவே ஆகிவிட்டது. அதனுடைய தனி ராஜாங்கம். 280 00:26:24,856 --> 00:26:27,942 பெருந்தொற்று காலம் தொடங்கி ஆறு மாதங்கள் ஆகிவிட்டன. 281 00:26:28,026 --> 00:26:29,986 6 மாதங்கள் 282 00:26:30,069 --> 00:26:35,283 செப்டம்பரில், 40க்கும் மேற்பட்ட நாடுகளில் கட்டுப்பாடுகள் தொடர்ந்து வந்தன, 283 00:26:37,243 --> 00:26:41,414 இது 3 பில்லியன் மக்களின் செயல்பாட்டை வரம்பிற்குள் உட்படுத்தியிருக்கிறது. 284 00:26:42,332 --> 00:26:43,666 பெரிய கூட்டங்கள், 285 00:26:43,750 --> 00:26:49,505 நேரலை விளையாட்டு நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள் மற்றும் திருவிழாக்கள் உட்பட, 286 00:26:49,589 --> 00:26:54,594 ஒரு தடுப்பூசி போன்ற நம்பத்தகுந்த சிகிச்சை கிடைக்கும் வரையில் திரும்ப நடக்க முடியாது. 287 00:26:56,429 --> 00:26:59,182 நாம் நம்முடைய புதிய இயல்பு வாழ்க்கையோடு பொருந்தும்போது, 288 00:27:00,016 --> 00:27:03,228 இயற்கையின் புத்துயிர்ப்பு தொடர்கிறது. 289 00:27:04,938 --> 00:27:06,189 கங்கை இந்தியா 290 00:27:06,272 --> 00:27:08,483 இந்தியாவில், கங்கை நதி 291 00:27:08,566 --> 00:27:12,695 ஆக்சிஜன் அளவில் 80 சதவிகித அதிகரிப்பதைக் கண்டது. 292 00:27:15,198 --> 00:27:16,407 அட்லாண்டிக் கடற்கரை மொராக்கோ 293 00:27:16,491 --> 00:27:18,868 ஆப்பிரிக்க அட்லாண்டிக் கடற்கரையில், 294 00:27:19,369 --> 00:27:25,291 தண்ணீரின் சுத்தமானது, மோசமானதில் இருந்து அருமையானதாக மாறியிருக்கிறது. 295 00:27:29,921 --> 00:27:34,384 நாம் வெளியே நடமாடுவது நீண்ட காலமாக தொடர்ந்து குறைந்திருப்பதால் 296 00:27:34,467 --> 00:27:37,387 அது புதிய தலைமுறை விலங்குகளை பலனடைய செய்திருக்கிறது. 297 00:27:37,470 --> 00:27:39,013 கேப் டவுன் தென்னாப்பிரிக்கா 298 00:27:39,097 --> 00:27:40,098 மக்கள் தொகை 4.7 மில்லியன் 299 00:27:40,181 --> 00:27:42,600 இங்குள்ள தென்னாப்பிரிக்க கடற்கரையில், 300 00:27:42,684 --> 00:27:47,021 சில பெருமைமிகு புதிய பெற்றோர்கள் தங்களுடைய காலைநேர பயணத்தில் இருக்கிறார்கள். 301 00:27:53,570 --> 00:27:56,406 அவைதான் ஆப்பிரிக்க ஜாக்காஸ் பென்குயின்கள். 302 00:28:05,582 --> 00:28:09,043 அவை நமக்கு அருகிலேயே இருப்பிடத்தை அமைத்துக் கொண்டுள்ளன. 303 00:28:26,561 --> 00:28:28,521 இனப்பெருக்க காலத்தின்போது, 304 00:28:28,605 --> 00:28:32,442 ஒவ்வொரு காலையும் அவை மீன்பிடிக்க கடலுக்குச் செல்கின்றன. 305 00:28:39,991 --> 00:28:42,410 அவற்றின் குஞ்சுகள் அதிகமான தேவைகள் உடையவை. 306 00:28:43,786 --> 00:28:48,708 அவை தங்கள் உடலின் 15 சதவிகிதம் அளவுக்கான மீன்களை உண்ண வேண்டும். 307 00:28:51,544 --> 00:28:55,340 அதிர்ஷ்டவசமாக, ஜாக்காஸ் பென்குயின்கள் மிகவும் திறமையான வேட்டையாடிகள்... 308 00:28:56,174 --> 00:28:58,593 அவற்றால் 80 மீட்டர் ஆழம்வரைச் சென்று 309 00:28:59,427 --> 00:29:03,097 ஓடு இருக்கும் மீன்களையும், கூட்டமாகத் திரியும் மீன்களையும் உட்கொள்ள முடியும். 310 00:29:09,354 --> 00:29:13,399 ஆனால் தன் பசித்த குஞ்சுகளுக்கு இரையை கொண்டுவந்து சேர்ப்பதுதான் சவாலானது. 311 00:29:18,696 --> 00:29:22,534 கடந்தாண்டுகளில் இக்கடற்கரைகள் மக்கள் கூட்டத்தால் நிரம்பியிருந்தன. 312 00:29:23,660 --> 00:29:26,538 அதனால் பென்குயின்கள் மீன்பிடித்துவிட்டு திரும்பிவரத் தயாராக இருந்த நேரம்… 313 00:29:27,247 --> 00:29:29,499 தங்களுடைய பாதைகள் அடைபட்டிருப்பதைக் கண்டன. 314 00:29:30,833 --> 00:29:34,420 அதில் பல சூரியன் மறையும் நேரம் வரை கரையிலேயே... 315 00:29:36,548 --> 00:29:38,508 மக்கள் கூட்டம் வீடு திரும்பும் வரை காத்திருந்தன. 316 00:29:47,809 --> 00:29:51,855 ஆனால் இந்த வருடம், கடற்கரை ஆளரவமற்றிருக்கிறது. 317 00:29:59,779 --> 00:30:02,448 பென்குயின்கள் தங்கள் பழைய வழக்கத்தைக் கைவிட்டு 318 00:30:02,532 --> 00:30:06,411 இப்போது, தங்களுடைய குஞ்சுகளின் வயிற்றை நிரப்பப் போதுமான மீன்களுடன் 319 00:30:07,370 --> 00:30:10,164 சில மணிநேரங்கள் கடலில் இருந்துவிட்டு திரும்பிவிடுகின்றன. 320 00:30:16,921 --> 00:30:22,552 நிறைய சூரிய ஒளி இருக்கும்போதே, அவற்றால் மீண்டும் கடலுக்குள் செல்ல முடிகிறது. 321 00:30:28,474 --> 00:30:33,605 இந்தக் குஞ்சுகள் இப்போது ஒருநாளில் இருமுறைக்கும் மேல் கூட உணவு உண்கின்றன. 322 00:30:36,441 --> 00:30:39,360 அவை இப்போது ஆரோக்கியமானவை மட்டுமல்ல, வேகமாக வளரக்கூடியவையும் ஆகிவிட்டன, 323 00:30:39,444 --> 00:30:44,991 ஆனால் இதுபோன்ற நிறைய குடும்பங்கள் வெற்றிகரமாக இரட்டையர்களை வளர்த்துள்ளன. 324 00:30:46,951 --> 00:30:49,120 மேலும் நிறைய நல்ல செய்திகளும் உள்ளன. 325 00:30:49,204 --> 00:30:50,705 அடுத்துவந்த சில வாரங்களில், 326 00:30:50,788 --> 00:30:56,169 சில பெற்றோர்கள் வெற்றிகரமாக இரண்டாவது தொகுதி குஞ்சுகளையும் வளர்த்துவிட்டன. 327 00:30:56,711 --> 00:31:00,215 ஒரு தசாப்தத்திற்கும் மேலான ஆண்டுகளில் அது இப்போதுதான் முதல்முறையாக நடந்திருக்கிறது. 328 00:31:03,593 --> 00:31:06,930 பல வருடங்களாகவே, பென்குயின்களும் இங்குள்ள மக்களும் ஒருவரோடு ஒருவர் 329 00:31:07,013 --> 00:31:08,932 இணக்கமாகவே வாழ்ந்ததாக நாம் நம்பி வருகிறோம். 330 00:31:12,727 --> 00:31:17,190 ஆனால் உண்மையில், நாம் அவற்றின் வாழ்வை சிக்கலாக்கியிருக்கிறோம். 331 00:31:21,569 --> 00:31:24,447 பென்குயின்களின் எண்ணிக்கை தெற்கு ஆப்பிரிக்காவில் 332 00:31:24,531 --> 00:31:28,618 கடந்த 30 வருடங்களில் 70 சதவிகிதம் குறைந்துவிட்டதால்... 333 00:31:30,620 --> 00:31:33,039 நம்மால் செய்ய முடிந்த அனைத்து உதவிகளும் அவற்றிற்கு தேவை. 334 00:31:42,090 --> 00:31:46,427 நகரத்தில் வாழும் விலங்குகளின் குட்டிகள் மட்டும் செழிக்கவில்லை. 335 00:31:48,096 --> 00:31:51,516 தற்போது, இந்த வருடம் விதிக்கப்பட்ட கட்டுபாடுகளின் விளைவுகள் 336 00:31:51,599 --> 00:31:55,144 உலகின் காடடர்ந்தப் பகுதிகளில் கூட உணரப்படுகின்றன. 337 00:31:55,228 --> 00:31:57,438 மஸாய் மாரா - கென்யா வருடாந்திர பார்வையாளர்கள் 300,000+ 338 00:31:57,522 --> 00:32:01,317 தன் குட்டியை பாதுகாக்கும் பெரிய பூனையின் திறன் உருமாறுதல். 339 00:32:04,529 --> 00:32:05,780 சிறுத்தை. 340 00:32:11,035 --> 00:32:13,872 பூமியில் உள்ளதிலேயே அதிவேகமான பாலூட்டி. 341 00:32:30,221 --> 00:32:31,681 ஆனால் அவற்றிற்கு ஒரு பலவீனம் உண்டு. 342 00:32:31,764 --> 00:32:37,020 அவற்றின் உடல்வாகினாலேயே சிங்கங்கள் மற்றும் கழுதைபுலிகள் போன்ற போட்டி வேட்டையாடிகளின் 343 00:32:38,980 --> 00:32:41,441 கொடூர பலம் இல்லாமல் போய்விட்டது. 344 00:32:46,154 --> 00:32:48,656 அவை சிறுத்தையின் உணவை சந்தோஷமாகத் திருடுகின்றன. 345 00:32:49,407 --> 00:32:51,743 மற்றும் அதன் குட்டியைக் கொல்லவும் தயங்குவதில்லை. 346 00:33:02,754 --> 00:33:05,465 சிறுத்தைகள் பதுங்கியிருக்க முயற்சிக்கின்றன. 347 00:33:08,176 --> 00:33:10,178 ஆனால், இரண்டு குட்டிகளுடன், இந்த தாய், 348 00:33:10,970 --> 00:33:15,016 அவற்றிற்கு உணவளிக்க இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை வேட்டையாட தேவையுள்ளது. 349 00:33:31,741 --> 00:33:33,034 அது வேட்டையாடும் போது, 350 00:33:33,117 --> 00:33:37,080 அதனுடைய ஆறுமாதக் குட்டிகள் உயரமான புல்லுக்குள் மறைந்திருக்கின்றன. 351 00:33:40,166 --> 00:33:45,880 தன்னுடைய வேட்டையை முடித்தவுடனேயே, அதற்கு தடுமாற்றம் ஏற்படுகிறது. 352 00:33:50,802 --> 00:33:53,179 அது நூற்றுக்கணக்கான மீட்டர்கள் குட்டியிடமிருந்து தள்ளியிருக்கிறது, 353 00:33:53,638 --> 00:33:56,349 இறந்த உடலை வெகுதூரம் இழுத்துச்செல்ல வேண்டும். 354 00:33:58,268 --> 00:34:02,480 அது அதை விட்டுவிட்டாலோ, மற்ற விலங்குகளால் அது திருடப்படும் ஆபத்துள்ளது. 355 00:34:05,984 --> 00:34:09,487 அதனுடைய ஒரே தீர்வு தன்னுடைய குட்டிகளை தன்னுடன் சேர்ந்துகொள்வதற்காக... 356 00:34:10,655 --> 00:34:12,407 ...மென்மையான கூக்குரல் எழுப்புவதுதான். 357 00:34:15,200 --> 00:34:16,410 அது கவனமாக இருந்தாக வேண்டும். 358 00:34:17,120 --> 00:34:19,497 அது சத்தமாகவோ அடிக்கடியோ கூக்குரலிட்டால், 359 00:34:19,581 --> 00:34:23,167 பாதுகாப்பற்ற தன் குட்டிகளை நோக்கி அதன் எதிரிகளின் கவனத்தை ஈர்த்துவிடலாம். 360 00:34:26,504 --> 00:34:28,590 இப்படிப்பட்ட தருணத்தில்தான் 361 00:34:28,673 --> 00:34:32,135 அந்தச் சிறுத்தை தன் குரல் கேட்கப்படுவது மிகவும் சிரமமாக இருப்பதாக உணர்ந்தது. 362 00:34:36,305 --> 00:34:38,725 பொது முடக்கத்திற்கு முந்தைய ஆண்டுகளில், 363 00:34:38,807 --> 00:34:42,687 மஸாய் மாராவுக்கு வரும் சுற்றுலாவாசிகளின் விருப்பப் பட்டியலில் 364 00:34:42,769 --> 00:34:44,772 சிறுத்தை வேட்டையை பார்ப்பது முதலாவதாக இருந்தது. 365 00:34:45,606 --> 00:34:49,986 ஆனால், வேட்டையாடிய பிறகு தாயைச் சுற்றி சூழ்ந்த கூட்டத்தினால் பிரச்சினை தோன்றியது. 366 00:34:51,863 --> 00:34:54,115 நிறைய கூச்சல். வாகனங்கள் மேலும் கீழும் இறங்கிவருகின்றன. 367 00:34:54,199 --> 00:34:55,408 சலீம் மண்டெலா சிறுத்தை ஆராய்ச்சியாளர் 368 00:34:55,992 --> 00:34:59,370 ரேடியோவில் வழிகாட்டிகள் பேசுகின்றனர், மக்கள் ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்கின்றனர். 369 00:35:00,914 --> 00:35:02,957 இந்த கூச்சலினால் குட்டிகளை 370 00:35:03,041 --> 00:35:05,418 அழைக்கும் தாய் சிறுத்தைகளின் குரல் மறைந்தன. 371 00:35:06,085 --> 00:35:07,837 இந்தச் சத்தங்கள் எல்லாம் 372 00:35:07,921 --> 00:35:12,342 சிறுத்தைகள் உயிர்பிழைக்க நம்பியிருக்கும் இயற்கைத் தகவல்தொடர்பை மூடிமறைக்கின்றன. 373 00:35:15,720 --> 00:35:20,683 தொடர்ந்து அழைக்க நிர்பந்திக்க படுவதால், அவை ஆபத்தையும் அழைக்கின்றன. 374 00:35:30,610 --> 00:35:32,195 ஆனால் இந்த வருடம்... 375 00:35:32,278 --> 00:35:36,241 இந்தத் தாய் ஏறக்குறைய மனிதத் தொந்தரவே இல்லாத சூழ்நிலையை அனுபவிக்கிறது. 376 00:35:41,538 --> 00:35:45,041 வெறுமையான புல்வெளிப் பிரதேசத்திற்குள் ஒருசில அழைப்புகளிலேயே... 377 00:35:49,087 --> 00:35:50,964 ...தாயின் குரலைக் கேட்டு... 378 00:35:57,303 --> 00:35:59,222 குட்டிகள் அதனுடன் சேர்ந்துக் கொள்கின்றன. 379 00:36:03,685 --> 00:36:06,354 அந்தத் தாய் சில அழைப்புகள் மட்டுமே செய்ததைக் கண்டோம். 380 00:36:06,437 --> 00:36:09,774 ஒன்று அல்லது இருமுறைகளுக்குள் குட்டிகள் உடனடியாக பதிலளித்தன. 381 00:36:12,235 --> 00:36:13,945 சுற்றிலும் மனிதர்கள் இல்லாததால், 382 00:36:14,028 --> 00:36:17,407 சிறுத்தை குட்டிகளால் நன்கு பிழைக்க முடிவதை ஆராய்ச்சியாளர்கள் கவனிக்கின்றனர். 383 00:36:19,868 --> 00:36:23,746 கோவிட்டிற்கு முந்தைய காலங்களில், மூன்றில் ஒரு குட்டி மட்டுமே உயிர்பிழைத்தது 384 00:36:23,830 --> 00:36:25,832 ஆனால் தற்போது, மூன்று மாதங்களுக்கு மேல் வயதுடைய 385 00:36:25,915 --> 00:36:28,042 குட்டிகள் நிறைய இருப்பதை நாம் காண்கிறோம், 386 00:36:28,126 --> 00:36:29,836 நிறைய குட்டிகள் உயிர்பிழைத்திருக்க போவதால் 387 00:36:29,919 --> 00:36:33,047 சிறுத்தைகளும் நிறைய இருக்கப் போகின்றன என்று 388 00:36:33,131 --> 00:36:34,799 நமக்கு நம்பிக்கையைத் தருகிறது. 389 00:36:37,760 --> 00:36:41,973 ஆப்பிரிக்காவில் 7000 பெரிய சிறுத்தைகள் மட்டுமே தற்போது இருப்பதால்... 390 00:36:43,975 --> 00:36:45,852 ஒவ்வொரு குட்டியும் விலைமதிப்பற்றது. 391 00:37:05,330 --> 00:37:08,416 இந்த வருடம் நமக்கு தொடர்ந்து சவாலாக இருக்கும் வேளையில்... 392 00:37:08,499 --> 00:37:09,834 விந்தி தேசியப் பூங்கா உகாண்டா 393 00:37:09,918 --> 00:37:11,586 ...மேலும் அதிகமான அழிந்துவரும் விலங்குகள் 394 00:37:11,669 --> 00:37:15,506 தாங்கள் உயிர்பிழைப்பதற்கான உற்சாகத்தை அனுபவித்து வருகின்றன. 395 00:37:20,553 --> 00:37:23,556 2020-ஆம் ஆண்டில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்ததால் 396 00:37:23,640 --> 00:37:24,933 இங்கு இந்த மலைவாழ் கொரில்லாக்கள் 397 00:37:25,016 --> 00:37:28,686 வழக்கத்தைவிட இரு மடங்கு குட்டிகளை ஈன்றன. 398 00:37:34,609 --> 00:37:36,110 இங்கிலாந்தின் தெற்குகரையில்... 399 00:37:36,194 --> 00:37:37,195 டோர்ஸெட் இங்கிலாந்து 400 00:37:37,278 --> 00:37:42,700 ...பத்தாண்டுகளில் காணப்படாத அளவு, முட்களுடைய சிறுமீன்கள் காணப்படுகின்றன. 401 00:37:43,201 --> 00:37:48,623 படகுகளின் நங்கூரங்கள் இல்லாமையால் கடல் புற்கள் மீண்டிருப்பதே இதற்கு காரணம். 402 00:37:54,045 --> 00:37:55,380 லைகிபியா கென்யா 403 00:37:55,463 --> 00:37:58,716 மேலும் கென்யாவில், எந்த காண்டாமிருகமும் அதன் கொம்புகளுக்காக கொல்லப்படாமல் இருப்பது 404 00:37:59,384 --> 00:38:02,720 1999-ஆம் ஆண்டிற்கு பிறகு இதுவே முதல் முறை. 405 00:38:11,437 --> 00:38:14,107 பொதுமுடக்கம் தொடங்கி முழுமையாக ஒருவருடம் ஆகிறது. 406 00:38:14,190 --> 00:38:15,358 12 மாதங்கள் 407 00:38:15,441 --> 00:38:20,238 இயற்கை உலகம் சௌகரியமாக இருப்பதை நம்மில் பலர் கண்டறிந்த ஒரு வருடம். 408 00:38:20,947 --> 00:38:25,869 உலகம் அசாதாரணமான வழிகளில் மாற்றப்பட்டுள்ள ஒரு வருடம். 409 00:38:29,080 --> 00:38:32,208 வருடாந்திர கார்பன் டையாக்சைடு உமிழ்வின் அளவானது 410 00:38:32,292 --> 00:38:35,044 6 சதவிகிதம் குறைந்துள்ளது, 411 00:38:35,128 --> 00:38:37,589 இதுதான் இதுவரையிலான மிகப்பெரிய குறைவு. 412 00:38:39,507 --> 00:38:43,845 பூமியின் மேற்பரப்பிலும்கூட குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் காணமுடிகிறது. 413 00:38:44,846 --> 00:38:48,641 பயணம் மற்றும் தொழில்துறை சம்மந்தமான வேலைகள் பாதியாக குறைந்ததால் 414 00:38:48,725 --> 00:38:53,479 பதிவான வரலாற்றிலேயே மிகவும் அமைதியான காலகட்டத்தை காண முடிந்தது. 415 00:38:57,817 --> 00:39:00,737 ஆனால் பொதுமுடக்கம் நிரந்தரமாக நீளப்போவதில்லை. 416 00:39:02,238 --> 00:39:05,658 இயற்கைக்கு இடையூறின்றி அதனுடன் இணைந்து வாழ்வதற்கான வழிகளை கண்டுபிடிக்க 417 00:39:05,742 --> 00:39:09,495 இத்தருணத்தில் இருந்து நாம் எதை தூண்டுதலாக எடுத்துக் கொள்ளலாம்? 418 00:39:14,417 --> 00:39:17,921 இந்தியாவில் சிலர், 419 00:39:18,004 --> 00:39:19,714 அழிவின் விளிம்பில் உள்ள, மிக வலிமையான விலங்குகளுடன் 420 00:39:19,797 --> 00:39:24,177 இசைவுடன் வாழ்வதற்கான வாய்ப்பை இப்போதே பயன்படுத்திக் கொள்கின்றனர். 421 00:39:27,680 --> 00:39:32,185 அசாம் - இந்தியா மக்கள் தொகை 36 மில்லியன் 422 00:39:33,603 --> 00:39:35,647 ஒரு முழு வளர்ச்சியுற்ற ஆசிய யானை 423 00:39:35,730 --> 00:39:40,401 ஒருநாளைக்கு 150 கிலோ உணவை தினமும் உண்ண வேண்டும். 424 00:39:41,611 --> 00:39:45,031 ஆனால் அவற்றின் இயற்கை வாழ்விடங்களில் 5 சதவிகிதம் மட்டுமே எஞ்சியிருக்கிறது, 425 00:39:45,615 --> 00:39:48,993 அவற்றின் பெரும்பாலான வனவசிப்பிடங்கள் விவசாய நிலங்களாக்கப்பட்டுவிட்டன... 426 00:39:49,077 --> 00:39:53,706 அதனால் இங்குள்ள யானைகள் விவசாயிகளின் பயிர்களை நோக்கிப் படையெடுக்கின்றன. 427 00:40:06,010 --> 00:40:10,056 இதன் விளைவாக, விவசாயிகள் தங்கள் நிலங்களைக் காக்க முயற்சிக்கின்றனர். 428 00:40:11,474 --> 00:40:17,397 ஆனால் அவர்கள் சார்ந்துள்ள நெல் அறுவடையில் பாதியை தொடர்ந்து இழக்கிறார்கள். 429 00:40:30,159 --> 00:40:32,078 அவற்றை காட்டுக்குள் துரத்துவதற்கு 430 00:40:32,161 --> 00:40:33,913 இரவு முழுவதும் செலவிட வேண்டியிருக்கும். 431 00:40:33,997 --> 00:40:35,415 ஆனாலும் அவை திரும்ப வந்துவிடும் என்பதால்... 432 00:40:35,498 --> 00:40:36,499 பாஷ்கர் பரா 433 00:40:36,583 --> 00:40:39,627 ...நாங்கள் திரும்ப அதையே செய்ய வேண்டியிருக்கும். 434 00:40:53,766 --> 00:40:57,061 இப்போது விவசாய நிலங்கள் மட்டுமே ஆபத்தில் இல்லை. 435 00:41:00,064 --> 00:41:03,651 கிராமங்களில் உணவுத் தேடிவரும் யானைகளும்கூட 436 00:41:03,735 --> 00:41:06,362 மனிதர்களுடன் மோத வேண்டியிருக்கிறது. 437 00:41:11,075 --> 00:41:12,076 நாடு முழுவதிலும், 438 00:41:12,160 --> 00:41:15,830 400 மனிதர்களும் நூறு யானைகளும் 439 00:41:15,914 --> 00:41:18,917 இந்தப் போராட்டத்தில் கொல்லப்படுகின்றனர். 440 00:41:25,840 --> 00:41:28,885 ஆனால் ஒரு சமூகம் மட்டும் பிரச்சினையைத் தீர்க்க 441 00:41:28,968 --> 00:41:30,678 ஒரு புதிய வழியில் முயற்சி செய்கிறது. 442 00:41:31,262 --> 00:41:34,432 பொதுமுடக்கத்தினால் தங்களுடைய ஊருக்கு திரும்பிய நகரத் தொழிலாளர்களால் 443 00:41:35,016 --> 00:41:37,310 ஒரு உள்ளூர் பல்லுயிர் பாதுகாப்பு நிறுவனம் தொடங்கிய திட்டத்திற்கு 444 00:41:37,393 --> 00:41:41,648 உதவிகரம் நீட்ட முடிந்தது. 445 00:41:43,274 --> 00:41:45,151 காட்டு யானைகளுக்கு பயிரிடுவதற்கு... 446 00:41:45,235 --> 00:41:46,236 மேக்னா ஹஸாரிக்கா பல்லுயிர் பாதுகாவலர் 447 00:41:46,319 --> 00:41:50,031 ...பொதுமுடக்கத்தின் போது ஒரு பெரிய வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. 448 00:41:51,824 --> 00:41:54,911 காட்டின் விளிம்பு பகுதிகளில், யானைகள் உண்பதற்கென்று, 449 00:41:54,994 --> 00:42:00,041 வேகமாக வளரக்கூடிய காட்டரிசி, புற்களை ஒரு நடுநிலை இடத்தை உருவாக்கி நட்டு வைத்தனர். 450 00:42:02,835 --> 00:42:07,423 500க்கும் அதிகமாக இருந்த இந்த மொத்தச் சமூகமும் உதவிக்கு வந்தது. 451 00:42:07,507 --> 00:42:08,550 டியூலு போரா பல்லுயிர் பாதுகாவலர் 452 00:42:09,300 --> 00:42:11,052 ஒரு சில மாதங்களில் 453 00:42:11,135 --> 00:42:17,350 அவர்கள் 400 ஏக்கர்கள் 1.6 சதுர கிலோமீட்டர் இடத்தை மாற்றி அமைத்துள்ளனர். 454 00:42:19,394 --> 00:42:22,480 இப்போது அவர்கள் யானைகளை விரட்டியடிப்பதற்கு பதிலாக 455 00:42:22,564 --> 00:42:25,400 அவற்றை வரவேற்கும் விழாவை நடத்திக் கொண்டிருக்கின்றனர். 456 00:42:34,367 --> 00:42:36,619 பயிர்கள் அறுவடைக்கு தயாராக உள்ளன. 457 00:42:38,246 --> 00:42:41,875 ஆனால் இந்த யானைகள் தங்களுக்கென்று வைத்த புற்களை உண்ணுமா... 458 00:42:43,918 --> 00:42:46,671 ...அல்லது அவை விவசாயிகளின் நிலங்களுக்குப் படையெடுக்குமா? 459 00:42:51,551 --> 00:42:53,553 வீட்டிற்கு மக்கள் திரும்பிய போது... 460 00:42:54,971 --> 00:42:58,558 காட்டின் விளிம்பில் ஏதோவொன்று நடக்கத் தொடங்கியது. 461 00:43:06,733 --> 00:43:11,946 ஒன்றன்பின் ஒன்றாக, அவை மரங்களின் மறைவிலிருந்து வெளிவந்தன. 462 00:43:14,949 --> 00:43:16,284 தாய் யானைகள். 463 00:43:17,785 --> 00:43:19,287 குட்டிகள். 464 00:43:19,370 --> 00:43:24,375 ஒரு முழுமையான 26 பசித்த யானைகளைக் கொண்ட பெரிய குடும்பம். 465 00:43:26,711 --> 00:43:28,379 அவை எவ்வளவு தூரம் சுற்றித் திரியும்? 466 00:43:33,760 --> 00:43:36,596 காட்டின் விளிம்பில் நெருக்கமாக இருந்தபடியே... 467 00:43:38,097 --> 00:43:42,936 தங்களுக்கென்று நடப்பட்டிருந்த பயிர்களை விருந்தாக்கிக் கொள்ளத் தீர்மானித்தன. 468 00:43:46,147 --> 00:43:48,816 முன்னதாக அவற்றை விரட்டியடித்து இருக்கிறோம். 469 00:43:48,900 --> 00:43:50,902 ஆனால் இப்போது, விஷயங்கள் மாறிவிட்டன. 470 00:43:50,985 --> 00:43:54,280 இது நன்றாக இருக்கிறது... நாங்கள் மகிழ்ச்சியுடன் இருக்கிறோம். 471 00:43:59,202 --> 00:44:01,788 அறுவடைக் காலம் நெருங்கிக்கொண்டிருக்கையில்... 472 00:44:01,871 --> 00:44:06,459 அந்த யானைகள் எதுவும் விவசாயிகள் நிலங்களில் சுற்றித்திரியவில்லை 473 00:44:07,085 --> 00:44:09,003 கிராமத்திற்குள்ளும் அவை நுழையவில்லை. 474 00:44:12,507 --> 00:44:14,634 நாம் யானைகளை நேசித்தால் 475 00:44:14,717 --> 00:44:17,595 யானைகளும் நம்மை நேசிக்கும். 476 00:44:21,224 --> 00:44:22,976 தாவரங்களினால் ஆன ஒரு இடைப்பட்ட பகுதியால் 477 00:44:23,059 --> 00:44:25,186 ஒரு நெடுங்கால சர்ச்சைக்கு 478 00:44:25,270 --> 00:44:27,480 நீண்டகாலத் தீர்வு கிடைத்திருக்கிறது. 479 00:44:29,941 --> 00:44:32,026 மற்றும் இதனை பக்கத்து கிராமத்தவர்கள் 480 00:44:32,110 --> 00:44:36,865 தாங்களும் செய்வதற்கு உள்ளூர் பாதுகாப்பு நிறுவனத்துடன் பேசி வருகின்றனர். 481 00:44:50,295 --> 00:44:53,047 கடந்த வருடத்தை திரும்பிப் பார்த்தால்... 482 00:44:53,131 --> 00:44:56,551 அது நம்மில் பலருக்கும் ரொம்பவே கடினமானது தான்... 483 00:44:56,634 --> 00:45:01,222 வனவிலங்கிற்கான எதிர்காலத்தையும், நம்முடைய எதிர்காலத்தையும் பாதுகாக்க... 484 00:45:01,306 --> 00:45:02,932 நம்மால் என்ன கற்றுக்கொள்ள முடியும்? 485 00:45:05,643 --> 00:45:09,022 நாம் ஒத்திசைந்து வாழ்வது பற்றி நினைத்துப்பார்க்க வேண்டும். 486 00:45:10,106 --> 00:45:14,235 வனவிலங்குடன் நம் இடங்களைப் பகிர்ந்துகொள்ள முடியும் என்பதை உணரவேண்டும் 487 00:45:14,903 --> 00:45:16,529 முடக்கம் முடிந்து, 488 00:45:16,613 --> 00:45:19,365 வெளிவருகையில் முன்பு செய்ததையே செய்யலாம் என சாதாரணமாக இருந்துவிடக் கூடாது. 489 00:45:21,284 --> 00:45:25,205 இயற்கையின் எதிர்வினையினுடைய வியக்க வைக்கும் வேகமும் வகையும்... 490 00:45:25,288 --> 00:45:29,042 நம் வாழ்க்கையில் நாம் சிறிதளவு மாற்றத்தை ஏற்படுத்தினாலே... 491 00:45:29,125 --> 00:45:33,671 இயற்கை உலகிற்கு பெரிய மாற்றத்தை கொண்டுவர முடியும் என்பதை நிரூபிக்கிறது. 492 00:45:37,508 --> 00:45:41,179 ஒவ்வொரு கோடையின் போதும் சிறிய பொதுமுடக்கங்கள் இருக்கலாம். 493 00:45:41,262 --> 00:45:44,098 இரவுநேர கடற்கரைகள் மூடப்படலாம். அது பகல்நேரத்தில் இருக்க வேண்டியதில்லை. 494 00:45:44,182 --> 00:45:47,060 மக்களால் செய்யக்கூடிய மிகச்சிறிய மாற்றங்கள் 495 00:45:47,143 --> 00:45:50,438 மனிதர்களும் காடும் வெற்றிகரமாக ஒன்றாக இருக்க முடியும் என்பதை உறுதிப்படுத்தலாம். 496 00:45:51,648 --> 00:45:54,567 கப்பல்களை மெதுவாகச் செல்லும்படி நாம் கேட்டுக்கொண்டால், 497 00:45:54,651 --> 00:45:58,363 கப்பல்களை குழுவாக போகச் செய்தால், விளைவுகளை அவை சிறியதாக்க முடியும் 498 00:45:58,446 --> 00:46:01,449 மற்றும் நீரின் ஆழத்தில் ஒலியெல்லையையும் திமிங்கிலங்களையும் பாதுகாக்கலாம். 499 00:46:02,325 --> 00:46:05,078 பூங்கா அதிகாரிகளிடம், சுற்றுலாவாசிகள் மற்றும் சுற்றுலா வழிகாட்டிகளிடையே 500 00:46:05,161 --> 00:46:10,458 இந்த விலங்குகளின் உயிர்வாழ்க்கையை உத்தரவாதப்படுத்துவதை உறுதிப்படுத்தும் 501 00:46:10,542 --> 00:46:13,002 நல்ல நடத்தைகளை மேம்படுத்தும் நோக்கத்தைப் பரிந்துரைத்துள்ளோம். 502 00:46:14,087 --> 00:46:18,424 பூமி மாறிய வருடமான இந்த அசாதாரணமான வருடம், 503 00:46:19,008 --> 00:46:22,762 காட்டுயிர்கள் செழிக்க நம்மால் உதவ முடியும் என்பதை மட்டுமல்லாமல் 504 00:46:23,555 --> 00:46:25,682 நாம் அவ்வாறு செய்யத் தீர்மானித்தால் 505 00:46:26,266 --> 00:46:30,186 இந்த கிரகத்தின் ஆரோக்கியத்தையும் நம்மால் மாற்றமுடியும் என்பதை காட்டியுள்ளது. 506 00:46:31,396 --> 00:46:33,565 மாசுபாட்டை குறைக்க நம்மால் இயன்ற சிறிய வழிகளிலெல்லாம் 507 00:46:33,648 --> 00:46:37,986 பங்களிக்க இதுதான் சரியான நேரம் என எனக்குத் தெரியும். 508 00:46:38,736 --> 00:46:42,323 இயற்கையிலிருந்து தனித்து இருப்பதற்கு மாறாக… 509 00:46:44,117 --> 00:46:48,746 நம்முடைய வாழ்வு அதனுடன் ஆழமாகவும் 510 00:46:48,830 --> 00:46:51,332 ஆச்சரியமான வழிகளிலும் இணைந்துள்ளது என்பது நாம் கண்டுபிடித்திருக்கிறோம். 511 00:46:53,376 --> 00:46:55,837 நாம் எதிர்காலத்தில் செழிக்க வேண்டுமானால், 512 00:46:55,920 --> 00:46:58,923 பூமியில் வாழும் அனைத்து உயிரினங்களுடன் 513 00:46:59,757 --> 00:47:02,594 நம் கிரகத்தை பகிர்ந்துக் கொள்வதற்கான வழிகளை கண்டறிய... 514 00:47:04,512 --> 00:47:06,890 இது தான் முக்கிய தருணம். 515 00:48:11,538 --> 00:48:13,540 நரேஷ் குமார் ராமலிங்கம்