1 00:00:08,843 --> 00:00:12,963 கின்லாக் சார்லி ரிக் 2 00:00:15,163 --> 00:00:18,403 இரண்டு நாட்களுக்கு முன் 3 00:00:25,563 --> 00:00:26,723 இப்போ நிலை என்ன? 4 00:00:26,803 --> 00:00:30,283 கிரேன் இஞ்செக்டர் இயக்கப்பட்டது. 30% உருவாக்க செறிவு. 5 00:00:30,523 --> 00:00:32,683 -அழுத்தம்? -4,850 பிஎஸ்ஐயை தொடுது. 6 00:00:33,163 --> 00:00:36,123 எஸ்விபி அளவுக்கு உள்ளேதான் இருக்கு. பரிசோதனையை தொடரு. 7 00:00:50,563 --> 00:00:53,323 -செறிவு 37 சதவீதம். -அழுத்தம் சமநிலையில். 8 00:00:58,523 --> 00:01:00,203 இருங்க. இல்ல, அழுத்தம் ஏறுது. 9 00:01:05,123 --> 00:01:06,603 -என்ன செய்த? -ஒண்ணுமில்லை. 10 00:01:06,723 --> 00:01:08,403 இது நாமல்ல. உருவாக்கத்தினால். 11 00:01:08,923 --> 00:01:11,123 6,000 ஆனது. நிறுத்தும் அளவை தாண்டியது. 12 00:01:11,203 --> 00:01:12,603 அதை புறக்கணி. 13 00:01:13,163 --> 00:01:16,683 விளிம்புநிலை பத்தி கவலை வேண்டாம். அது குறையும். நீயே பாரு. 14 00:01:16,763 --> 00:01:17,923 இது மடத்தனம். 15 00:01:20,243 --> 00:01:21,203 செறிவளவு 80 சதவீதம். 16 00:01:21,323 --> 00:01:22,483 அழுத்த அளவு தீவிரம்! 17 00:01:22,563 --> 00:01:24,483 அவ்வளவுதான், பிசாசே. 18 00:01:25,323 --> 00:01:26,963 இறுதி கர்ஜனை. 19 00:01:31,283 --> 00:01:32,123 எச்சரிக்கை! 20 00:01:33,483 --> 00:01:34,323 மேலே போகுது! 21 00:02:45,403 --> 00:02:49,523 தி ரிக் 22 00:02:52,122 --> 00:02:54,563 வெடிப்பிற்கு பிறகு. அப்போ என்ன ஆச்சு? 23 00:02:59,723 --> 00:03:02,723 என்னுடன் ஒத்துழைச்சன்னா அவனை நான் பார்த்துக்கறேன். 24 00:03:08,443 --> 00:03:11,443 வெடிப்பிற்கு பிறகு, கிணற்றை அழித்தோம். 25 00:03:12,043 --> 00:03:13,723 நெருப்பில் நிறைய இழந்தோம். 26 00:03:14,763 --> 00:03:17,723 பின் எஸ்பிவி வந்தது. ஆனால் ரொம்ப நெருக்கமா வந்தது. 27 00:03:18,683 --> 00:03:20,003 இடித்தது, மூழ்கியது. 28 00:03:21,843 --> 00:03:23,443 கூட உதவிப் படகும் மூழ்கியது. 29 00:03:25,283 --> 00:03:27,723 -எப்படி தப்பினீங்க? -தப்பிச்சிருக்க மாட்டோம். 30 00:03:29,723 --> 00:03:33,603 அமைப்புகளில் பரிசோதனை பற்றிய அனைத்தையும் அழிக்க சொன்னான். 31 00:03:34,683 --> 00:03:36,443 ஒரே ஒரு உதவிப் படகு இருந்தது. 32 00:03:37,563 --> 00:03:40,243 நாங்க காத்திருந்தா இன்னும் பலரை ஏத்திருக்கலாம், 33 00:03:42,323 --> 00:03:44,523 ஆனால் அவன் ஏறினதும், படகை தொடக்கிட்டான். 34 00:03:45,643 --> 00:03:47,003 மக்களை விட்டுட்டானா? 35 00:03:48,523 --> 00:03:49,483 எத்தனை பேர்? 36 00:03:50,203 --> 00:03:54,803 படகில் 20 இருப்பிடங்கள் காலியா இருந்தது. 37 00:03:58,363 --> 00:04:00,403 எல்லாத்தையும் நிரப்பியிருக்கலாம். 38 00:04:08,283 --> 00:04:11,083 இந்த இடம் காயிலாங்கடைக்குதான்னு நீ சொன்னது சரி, ரோஸ். 39 00:04:11,163 --> 00:04:14,123 -உடைஞ்சுட்டிருக்கு. -வாயை மூடு. 40 00:04:18,523 --> 00:04:19,483 இப்போ உன் முறை. 41 00:04:37,283 --> 00:04:40,523 அவர்களை வீடு கொண்டு சேர்ப்பன்னு நம்பறதா நினைக்கறியா? 42 00:04:40,603 --> 00:04:43,283 கேள்விகள் நான் கேட்கிறேன். நீ பதில் சொல்லு. 43 00:04:43,363 --> 00:04:46,923 -அப்படிதான் உனக்கு தெரியுது போல. -இங்கே நாம் விளையாடலை. 44 00:04:48,243 --> 00:04:51,843 என் குழுவில் இருவரை கொன்றாய். உன் குழுவில் பலரை. 45 00:04:52,643 --> 00:04:56,523 -இப்போ என்ன நடக்குதுனு தெரியணும். -உனக்கு ஏற்கனவே தெரியும். 46 00:04:57,123 --> 00:04:58,603 அதிகபட்ச எண்ணெய் எடுத்தல். 47 00:05:00,043 --> 00:05:03,283 மார்கெடிங் துறை இதை எப்படி தவறா சித்தரித்தாலும், 48 00:05:03,363 --> 00:05:06,843 அதுதான் பிக்டரின் கொள்கை, மற்றவர்களை போல. 49 00:05:07,243 --> 00:05:12,203 ஒரு துளியை கூட விட்டு வைக்க கூடாது, எனவே கசிவு இருந்தா, அடைக்கணும். 50 00:05:12,283 --> 00:05:14,403 அடைப்பு இருந்தால், அதை உடைக்கணும். 51 00:05:14,603 --> 00:05:17,403 அச்சுறுத்தல் இருந்தா, அதை அகற்றணும். 52 00:05:17,523 --> 00:05:19,563 பதிலா, உன் பரிசோதனை அதை எழுப்பியது. 53 00:05:19,963 --> 00:05:23,203 அது பரிசோதனையல்ல. கூண்டோடு அழித்தல். 54 00:05:24,083 --> 00:05:25,083 தெரிந்தே செய்வது. 55 00:05:25,963 --> 00:05:30,403 இந்த உயிரினம், நீங்க எல்லாம் மூதாதையர்ன்னு அழைக்கறீங்களே, 56 00:05:30,483 --> 00:05:31,643 அது பரவிட்டிருக்கு. 57 00:05:32,603 --> 00:05:36,963 பிக்டர் அதை கண்டுபிடிச்சதிலிருந்து, நார்த் கடல் முழுக்க அது விழித்தது. 58 00:05:37,443 --> 00:05:39,403 அது நீர்த்தேக்கத்துக்குள் போச்சுன்னா, 59 00:05:39,563 --> 00:05:43,643 அது எண்ணையை மீண்டும் கரிமப்பொருளா மாற்றி மொத்த களத்தையும் நாசமாக்கும். 60 00:05:43,923 --> 00:05:46,723 அப்போ தொழில்தான் முக்கியமா. இதை எதிர்பார்த்ததுதானே? 61 00:05:46,803 --> 00:05:49,723 இது பணம் பற்றி அல்ல. உயிர் பிழைத்தல் பற்றி. 62 00:05:50,763 --> 00:05:53,963 அது ஒருவரினுள் சென்றால் என்ன செய்யும்னு பார்த்தீங்க. 63 00:05:54,043 --> 00:05:56,043 அது பரவ பரவ, அதிக வலுப்பெறும். 64 00:05:56,123 --> 00:05:58,683 அதை இப்போ தடுக்காட்டி, இது வெறும் தொடக்கம் தான். 65 00:05:58,763 --> 00:06:01,323 முடிவு என்ன? அதை மொத்தமா அழிப்பியா? 66 00:06:01,603 --> 00:06:04,283 பாஸையும், அது பரவியிருக்கும் மற்றவரையும் கொல்வியா? 67 00:06:04,363 --> 00:06:07,403 நீயும் பிக்டரும் இங்கு நடப்பதை பற்றி இன்னும் பொய் சொல்வீங்க. 68 00:06:07,483 --> 00:06:10,443 அதை அடக்க முயற்சித்தோம், ஆனால் அது முடியலைன்னா, 69 00:06:10,523 --> 00:06:14,443 ஆம், அதை கொல்வோம், அது நம்மிடமும் பரவுவதற்கு முன். 70 00:06:14,603 --> 00:06:17,283 அப்போ நீ ஹீரொவாயிடுவ. அப்படிதானே? 71 00:06:17,643 --> 00:06:20,243 நீ களத்தில் இறங்கி சண்டை போடமாட்ட. 72 00:06:20,323 --> 00:06:22,683 நான்தான் கஷ்டமான முடிவுகளை எடுக்கறேன். 73 00:06:23,483 --> 00:06:25,883 அதை பற்றி கடுப்பா வேற இருக்க. 74 00:06:28,723 --> 00:06:31,523 ஹேய். இன்னும் போயிட்டிருக்கா? 75 00:06:35,723 --> 00:06:39,763 -இவர் அவன் சொல்றதையா கேட்கிறார்? -தகவல் பெற முயற்சிக்கிறோம். 76 00:06:39,843 --> 00:06:41,323 ஏதாவது உதவும்ன்னா. 77 00:06:43,243 --> 00:06:45,202 அவனுக்கு நம்மிடமிருந்து என்ன வேணும்? 78 00:06:47,083 --> 00:06:50,443 நீ இங்க இதை கோபமூட்டுவதற்கு பதில் இதை பத்தி தெரிஞ்சுக்க 79 00:06:51,083 --> 00:06:53,283 ஆராய்ச்சியர்கள், விஞ்ஞானிகளை அமர்த்தலாம். 80 00:06:53,363 --> 00:06:56,923 ரோஸ் செய்ததை விட வேகமா அவர்கள் இந்த களத்தை மூடியிருப்பார்கள். 81 00:06:57,003 --> 00:07:00,443 இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டா, மக்கள் கோபமானா, பயந்தா, 82 00:07:00,523 --> 00:07:04,323 நம்பிக்கையிழந்தா என்ன ஆகும்னு பார்த்திருக்க. 83 00:07:04,403 --> 00:07:08,483 அதுதான் கடற்கரையில் நடக்கும். இப்போ இல்லனாலும், விரைவில். 84 00:07:08,563 --> 00:07:10,483 தைரியமா மக்கள் நடந்ததையும் பார்த்தேன். 85 00:07:11,403 --> 00:07:15,403 -மற்றவருக்காக தங்கள் உயிரை பணயம் வைத்தோர். -அது எவ்வளவு நாளைக்கு? 86 00:07:16,163 --> 00:07:20,563 அந்த சாம்பல் கிழக்கு கடற்கரையின் அனைத்து நகரத்துக்குள்ளும் ஊடுறுவும். 87 00:07:20,643 --> 00:07:24,123 அங்குள்ள மக்களுக்குள் அது சென்றால் என்ன ஆகும்னு நினைத்து பாரு. 88 00:07:24,603 --> 00:07:27,403 உணவு, தண்ணீர். 89 00:07:30,723 --> 00:07:33,723 எல்லாரையும் விட உனக்கு தெரியும், இங்குள்ள மக்களுக்கு 90 00:07:33,803 --> 00:07:38,323 மோசமான தண்டனை என்ன, அங்குள்ள அவர்களின் சொந்தங்களை இழப்பதும், 91 00:07:38,403 --> 00:07:41,163 அதை தடுக்க ஒண்ணும் செய்ய முடியாதிருப்பதும்தான். 92 00:07:41,243 --> 00:07:45,283 ஆனால் இம்முறை, இதை நிறுத்தலாம். இங்கேதான் அதன் வலிமை அதிகம். 93 00:07:45,363 --> 00:07:48,043 இதை இங்கேயே கொன்றால், பரவுவதை தடுக்கலாம். 94 00:07:49,603 --> 00:07:54,123 என் குழுவில் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்கள்? பாஸ், ஃபுல்மர்? 95 00:07:54,883 --> 00:07:59,923 இதில் எல்லாரையும் காப்பாத்த முடியாது. நீ தேர்வு செய்யணும். 96 00:08:05,723 --> 00:08:06,563 இங்கேயே இரு. 97 00:08:21,123 --> 00:08:23,563 -அது கீழிருந்து வந்ததா? -ஆம். 98 00:08:24,403 --> 00:08:28,083 பல ஆண்டுகளுக்கு முன், பராமரிப்பின் போது, மென்மையான வண்டல் மாதிரிகளுடன். 99 00:08:28,523 --> 00:08:32,043 -நல்ல நினைவுப்பொருள். -பரிசா கொடுக்கப்பட இருந்தது. 100 00:08:38,563 --> 00:08:41,563 -அவன் ஏதாவது பதில் சொன்னானா? -நமக்கு தேவையானதல்ல. 101 00:08:42,163 --> 00:08:46,163 இந்த உயிரினம் நிலத்தை தாக்குவதை தடுக்க ஒரே வழி, அது வலுபெறும் முன் 102 00:08:46,243 --> 00:08:49,043 அதை இங்கே அழிப்பதுதான் என்கிறான். 103 00:08:49,123 --> 00:08:51,923 -அது புதுசா இருக்கே. -நீ இதை எல்லாம் நம்பறியா? 104 00:08:53,243 --> 00:08:56,163 பண்டைய கடல் பூதங்கள் ஆழத்திலிருந்து மேலெழுவது? 105 00:08:58,403 --> 00:09:00,883 நான் நம்ப தேவையில்லை. பார்த்துட்டேன். 106 00:09:01,923 --> 00:09:04,043 அதை கொல்வது சரியா இருக்காது. 107 00:09:05,203 --> 00:09:06,803 வேறு வழி இருக்கா? 108 00:09:07,003 --> 00:09:09,563 ஃபுல்மருடன் முயற்சி செய்றேன். வழி கிடைக்கும். 109 00:09:09,803 --> 00:09:13,523 சீக்கிரம் செய். கோக் சொல்வதில் ஒரு விஷயம் சரி. 110 00:09:15,243 --> 00:09:16,803 நேரம் குறைவா இருக்கு. 111 00:09:44,683 --> 00:09:46,363 என்னை ஏன் தவிர்க்கிறாய்? 112 00:10:19,203 --> 00:10:20,043 யோசி. 113 00:10:22,563 --> 00:10:24,923 பாஸ் உன்னுடன் பேசுவது கேட்டுதுன்ன. 114 00:10:25,403 --> 00:10:28,683 என் தலைக்குள். இன்னொரு பார்வை போல. 115 00:10:28,763 --> 00:10:32,083 வேறெதாவது பார்த்தியா, நீ இணைப்பில் இருந்தப்போ உணர்ந்தியா? 116 00:10:33,363 --> 00:10:34,443 என்னது? 117 00:10:34,883 --> 00:10:37,523 பாஸ் முதல் இரவில் சொன்னதை நினைச்சுட்டிருக்கேன். 118 00:10:39,923 --> 00:10:42,763 -"ஒரு அலை வருது." -ஆம். 119 00:10:45,563 --> 00:10:48,283 அவனுடன் மீண்டும் தொடர்பு கொள்ள முடியுமா, இங்கிருந்து? 120 00:10:48,803 --> 00:10:50,043 என்ன சொல்லணும்? 121 00:10:50,203 --> 00:10:53,163 கோரம் உணர்வு நினைவிருக்கா? பாக்டீரியா தொடர்பு கொள்ளும் விதம்? 122 00:10:56,083 --> 00:10:58,603 பாக்டீரிய குடியேற்றங்கள் புது இனத்தை சந்திக்கையில், 123 00:10:58,723 --> 00:11:02,803 அவை கோரம் உணர்வை பயன்படுத்தும், ஒத்துழைப்பதா போர் தொடுப்பதானு முடிவெடுக்க. 124 00:11:03,163 --> 00:11:07,243 பிரகாசம், பார்வைகள், வளையங்கள். அதைத்தான் செய்யுதோ? 125 00:11:07,603 --> 00:11:11,043 நாம் ஒத்துழைப்பதா போர் தொடுப்பதானு முடிவெடுக்க. 126 00:11:11,163 --> 00:11:15,283 -அது எந்த பக்கம் சாயுதுனு தெரியுது. -அதான் நாம் செய்தியை மாத்தணும். 127 00:11:18,243 --> 00:11:21,723 நீ ஓவியன்னு தெரியாதே. இவை நல்லா இருக்கு. 128 00:11:23,963 --> 00:11:27,923 -கொஞ்சம் இருண்ட உணர்வு. -இந்த காலத்துக்கு பொருந்துதே. 129 00:11:30,083 --> 00:11:31,523 மாக்னஸ் என்ன கேட்டார்? 130 00:11:34,403 --> 00:11:36,123 சார்லியில் நடந்ததை பற்றி. 131 00:11:37,763 --> 00:11:41,883 -கோக் வந்ததிலிருந்து எல்லாம். -அவனுக்கு சாக ஆசை போல. 132 00:11:42,603 --> 00:11:44,083 தற்கொலை படை போல. 133 00:11:44,563 --> 00:11:47,203 நானும் அப்படிதான் நினைச்சேன், ஆனா அவன் அப்படியல்ல. 134 00:11:48,683 --> 00:11:52,483 அவன் வெடிப்பிலிருந்து ஓடுவதை பார்த்தேன். அவனுடன் படகில் வந்தேன். 135 00:11:52,563 --> 00:11:55,083 அவன் ஈரமற்றவன், ஆனால் உயிர் பிழைப்பவன். 136 00:11:57,043 --> 00:11:59,563 இங்கு தப்ப வழியில்லனா வந்திருக்கவே மாட்டான். 137 00:12:31,563 --> 00:12:32,563 என்னது அது? 138 00:12:49,723 --> 00:12:54,643 மர்க். நீ கோக்குடன் இருந்தப்போ, கரைக்கு திரும்பி போக வழி பத்தி சொன்னானா? 139 00:12:55,403 --> 00:12:58,283 பேசினான். விஷப்பாம்பு போல. 140 00:13:00,763 --> 00:13:02,523 குறிப்பா ஏதாவது சொன்னானா? 141 00:13:04,763 --> 00:13:06,603 அவன் சொன்னது டன்லினை கொன்றது. 142 00:13:07,523 --> 00:13:10,443 என்ன நம்பு, அவன் சொல்றதை கேட்டா, நீ செத்த. 143 00:13:14,963 --> 00:13:16,563 சாப்பிட ஏதாவது இருக்கா? 144 00:13:17,683 --> 00:13:20,923 இருக்கு. நீயே செய்துக்கோ. குப்பை ஆக்காதே. 145 00:13:21,043 --> 00:13:22,523 எனக்கு சாப்பிட தோணலை. 146 00:13:25,043 --> 00:13:26,843 ஏன் வானொலியை இயக்கிட்டிருக்கீங்க? 147 00:13:29,163 --> 00:13:32,843 பனிப்போரின் போது, அணுகுண்டு தாக்குதல் வருவது போல் இருந்தால், 148 00:13:32,923 --> 00:13:36,363 தாக்கப்படாதிருக்க சப்கள் நீரினுள் மூழ்கணும். 149 00:13:37,443 --> 00:13:43,403 நாங்க இருட்டாகணும், தொடர்புகளை துண்டிக்கணும், பின் 3 நாளுக்கு ஒரு முறை, 150 00:13:43,803 --> 00:13:47,083 கடல்மட்டதிற்கு ஒரு மணி நேரம் வந்து ரேடியோ சிக்னல்கள கேட்போம். 151 00:13:47,563 --> 00:13:51,083 மேலிடத்திலிருந்து எதுவும் வரலைன்னா, பிபிசி ரேடியோவிற்கு மாத்துவோம். 152 00:13:52,283 --> 00:13:55,283 என்ன கருத்துனா, பிபிசி ஒலிபரப்பாச்சுனா, 153 00:13:55,363 --> 00:13:57,763 லண்டன் இன்னும் இருக்குனு அர்த்தம். 154 00:13:58,163 --> 00:14:00,803 அப்போ மேலும் ஆணைகளுக்கு காத்திருக்கலாம். 155 00:14:02,563 --> 00:14:03,803 மூணு நாள் கழிச்சு? 156 00:14:12,803 --> 00:14:16,323 அப்பவும் ஏதும் இல்லாம, அமைதியா இருந்தா, 157 00:14:18,003 --> 00:14:20,243 மோசமானது நடந்தா யூகிச்சுக்கணும். 158 00:14:20,683 --> 00:14:22,403 பரஸ்பர உறுதியான அழிவு. 159 00:14:23,803 --> 00:14:25,123 போக வீடிருக்காது. 160 00:14:31,003 --> 00:14:31,923 மூணு நாட்கள். 161 00:14:33,923 --> 00:14:34,763 நேரம் முடிந்தது. 162 00:14:48,203 --> 00:14:51,283 -இது சரிவரும்னு தோணுதா? -தெரிஞ்சுக்க ஒரே வழி. 163 00:14:54,363 --> 00:14:55,323 சரியா? 164 00:15:15,723 --> 00:15:16,963 சே. 165 00:15:19,043 --> 00:15:20,243 என்ன நடக்குது? 166 00:15:23,763 --> 00:15:24,843 அவனை பார்க்கறியா? 167 00:15:28,163 --> 00:15:29,683 இருக்கான்னு தெரியுது, ஆனா... 168 00:15:47,683 --> 00:15:48,883 அதை பார்த்தேன். 169 00:15:49,523 --> 00:15:51,523 மூதாதையர் அதை தூண்ட போகுது. 170 00:15:51,843 --> 00:15:52,683 என்ன? 171 00:15:53,723 --> 00:15:56,083 -ஒரு புது ஸ்டாரிகா சரிவு. -கடவுளே. 172 00:15:57,923 --> 00:16:00,563 அது போல சுனாமிய எழுப்பினா ஆயிரகணக்கில் சாவு. 173 00:16:01,403 --> 00:16:04,323 -நூறாயிரக்கணக்கானோர். -பிக்டரின் இஞ்செக்டர்களும். 174 00:16:04,443 --> 00:16:06,883 அதன் மூலம்தான் விஷம் செலுத்தினர்னு அறிந்தது. 175 00:16:07,163 --> 00:16:11,083 எல்லாத்தையும் சுத்தமா அழிக்குது. யாரையும் எச்சரிக்கவும் முடியாது. 176 00:16:11,683 --> 00:16:14,083 இதை நிறுத்த ஒரே வழி, நாம் முயற்சிக்கணும். 177 00:16:14,723 --> 00:16:18,243 கோக்கின் வழியா? அதை கொல்வதா? அப்போ பாஸ்? 178 00:16:18,963 --> 00:16:22,563 சரி வராது. நாம் எதிரியானு அது கண்டுபிடிக்க பார்க்குது. 179 00:16:22,683 --> 00:16:25,163 அதை தாக்கினா, அது உறுதியாயிடும். 180 00:16:25,323 --> 00:16:26,603 ஒத்துழை அல்லது போர்தொடு. 181 00:16:27,403 --> 00:16:30,523 மாக்னஸ், நான் நினைச்சபடி இந்த மூதாதையர் இருந்தா, 182 00:16:30,723 --> 00:16:32,683 கடல்தரை முழுவதும் தொடர்புண்டு, 183 00:16:32,763 --> 00:16:36,203 நூறு மில்லியன் வருடக்கணக்கில் வளர்ந்தவை, அது இந்கு மட்டும் இருக்காது. 184 00:16:36,443 --> 00:16:38,323 அனைத்து கடலுக்கடியிலும் இருக்கும். 185 00:16:38,643 --> 00:16:41,003 நாம் செய்த ஒவ்வொரு செயலும் இதை மோசமாக்கியது. 186 00:16:41,163 --> 00:16:44,403 நாம் தாக்கினா, வேறெங்காவது எழும், அது தொடங்கியதை முடிக்கும். 187 00:16:44,643 --> 00:16:46,523 நாம் தாக்கலன்னா அனைவரும் சாவோம். 188 00:16:47,923 --> 00:16:49,563 வேறென்ன வழி இருக்கு? 189 00:16:51,323 --> 00:16:52,403 பாஸ் இருக்கான். 190 00:16:54,283 --> 00:16:56,283 அவனிடம் சென்று அவனுக்கு உதவினா... 191 00:16:56,563 --> 00:17:01,123 நல்ல வலுவான தொடர்பு ஏற்படுத்திக்க அவன்தான் நம் சிறந்த நம்பிக்கை. 192 00:17:01,203 --> 00:17:02,123 நம்பிக்கை போதாது. 193 00:17:02,283 --> 00:17:05,402 எனக்கு பிடிக்கலை, ஆனா இதை நிறுத்த வழி இருக்குனா, 194 00:17:05,483 --> 00:17:07,642 கோக் சொல்வதை காதுகொடுத்தாவது கேட்போம். 195 00:17:11,603 --> 00:17:12,723 இப்பவும் ஒண்ணுமில்லை. 196 00:17:15,043 --> 00:17:17,723 -கரையிலிருந்து? -எதுவும் சரியா இல்லை. 197 00:17:17,843 --> 00:17:20,323 எஸ்எஸ்சி அறைக்கு போய் அமைப்பை பார்க்கிறேன். 198 00:17:33,083 --> 00:17:34,363 மடத்தை புடுங்க பார்க்காதே. 199 00:17:36,283 --> 00:17:39,523 நீ என்னை போகவிடுன்னுவேன், ஆனால் எங்கே போறது? 200 00:17:41,843 --> 00:17:43,923 நீ முடிவெடுத்தாதான் முடியும். 201 00:17:44,243 --> 00:17:48,803 நாங்க உனக்கு உதவினா, என் குழுவை காயப்படுத்தாமல் இதை நிறுத்துவியா? 202 00:17:52,483 --> 00:17:54,203 எந்த குழு பத்தி பேசறோம்? 203 00:17:57,563 --> 00:18:01,603 பாலத்தின் இந்த பக்கம் இருப்போர், ஃபுல்மரையும் சேர்த்து. 204 00:18:02,083 --> 00:18:04,323 சரி, என்னால் நிறுத்த முடியும். 205 00:18:10,083 --> 00:18:14,043 -பொய் சொல்வதை தவிர்க்கவும். -நான்தான் உண்மை பேசறேன். 206 00:18:15,363 --> 00:18:19,483 நமக்கு ஒண்ணுதான் தேவை, விரைவில் இது இங்கிருந்து போறதை நிறுத்தணும். 207 00:18:31,363 --> 00:18:34,283 கிரேன் பணி - கழிந்த நேரம் அவசர செயல்பாடு தொடக்கம் 208 00:18:59,283 --> 00:19:02,123 -இது சரிவராது, மாக்னஸ். -நாம் முயன்ற எதுவும் சரிவரலை. 209 00:19:02,243 --> 00:19:06,043 -அவன் அதை ரொம்ப நாளா படிக்கறான். -படிக்கலை, வேட்டையாடறான். 210 00:19:06,283 --> 00:19:09,843 அதன் இடத்திலிருந்து அவன் அதை வெளித்தள்ள தள்ள, நம்மிடத்தில் வருது. 211 00:19:09,923 --> 00:19:13,603 இதையெல்லாம் நிறுத்த வழியிருக்குன்னா, ஏன் காத்திருக்கோம்? 212 00:19:14,043 --> 00:19:16,523 பாஸ் பாஸா இருந்திருந்தா, இங்கு நடந்தது கரையில் 213 00:19:16,603 --> 00:19:19,123 -நடக்க விரும்பமாட்டான். -மூதாதையரை பார்த்தேன். 214 00:19:19,603 --> 00:19:22,723 இந்த பூமியின் மிக மோசமான காலங்களில் அது பிழைத்தது. 215 00:19:22,843 --> 00:19:26,003 நம் ஒரே வழி அதை கொல்வதுன்னா, அந்த போரில் தோற்போம். 216 00:19:26,203 --> 00:19:29,603 -என்ன சொல்ல வர்ற? -அதை குறைச்சு மதிப்பிடக் கூடாது. 217 00:19:29,803 --> 00:19:31,803 அது புத்திசாலி. பார்த்தோமே. 218 00:19:31,843 --> 00:19:34,763 அதனால் முடிவெடுக்க முடியும், தொடர்பு கொள்ள முடியும். 219 00:19:34,963 --> 00:19:37,803 நாம் காது கொடுக்கணும்னு பாஸ் சொன்னான், செய்யலை. 220 00:19:38,083 --> 00:19:41,843 அதான் நாம் அதை நினைப்பது போலவே அதுவும் நம்மை நினைக்குது. 221 00:19:42,083 --> 00:19:44,083 -அச்சுறுத்தலா. -அழிக்கணும்னு. 222 00:19:44,123 --> 00:19:48,123 நாம் அச்சுறுத்தல் இல்லனு அதற்கு புரியவைக்க அதோடு தொடர்பு கொள்ளணும். 223 00:19:48,563 --> 00:19:51,763 -நீ செய்த. அவனுடன். சரி வரலை. -உன் திட்டம் சரி வந்ததா? 224 00:19:51,843 --> 00:19:55,003 அது என்னன்னே தெரியாம நீங்க அதை கொல்லாதிருந்தால், 225 00:19:55,083 --> 00:19:56,523 இது தொடங்கியிருக்காது. 226 00:19:56,763 --> 00:19:59,123 இந்த ஹிப்பி புரட்சிக்கு கைகோர்க்க போறியா? 227 00:19:59,763 --> 00:20:03,363 உன்னைப் போன்றோரின் எண்ணம், மக்கள் செத்தா நீங்க யதார்த்தவாதி, 228 00:20:03,923 --> 00:20:05,803 கடின முடிவுகள் எடுப்பவர்கள். 229 00:20:05,843 --> 00:20:09,283 அப்படி இல்லை. உங்களுக்கு என்ன செய்யனு தெரியலைனு அர்த்தம். 230 00:20:09,363 --> 00:20:13,243 நான் யதார்த்தவாதி. அதான் இந்த முடிவு கடினமா இல்லை. 231 00:20:14,363 --> 00:20:18,123 நீயே சொன்ன. இந்த உயிரினம் புத்திசாலி, மதிநுட்பமானதுனு. 232 00:20:18,843 --> 00:20:21,283 எப்போ ரெண்டு மதிநுட்பமான இனம் சந்திச்சாலும், 233 00:20:21,443 --> 00:20:23,243 ஒண்ணு மற்றொன்றை அழிக்கும். 234 00:20:23,363 --> 00:20:28,443 இது வரலாற்று பாடம். இயற்கை ஒரு சமநிலையல்ல. ஒரு போர். 235 00:20:28,523 --> 00:20:31,483 அது அபத்தம். உயிரினங்கள் ஒத்துழைத்து வாழும். 236 00:20:32,443 --> 00:20:36,043 நாம் விதியின் கைதிகள்னு நடிப்பது நம்மீதான பழியை தவிர்க்கும் வழி. 237 00:20:36,123 --> 00:20:38,363 நீங்க தொடங்கினீங்க. இப்போ மழுப்பறீங்க. 238 00:20:38,483 --> 00:20:41,723 பிக்டரை எதிர்க்க நினைச்சனா, மறக்காதே, நீ அவர்களின் உடைமை. 239 00:20:42,723 --> 00:20:45,683 நீ அவர்களுடன் நிறைய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டிருக்க... 240 00:20:46,243 --> 00:20:50,043 இதை பத்தி ஏதாவது பேசினன்னா, நீ திரும்பி போக அதிர்ஷ்டம் இருந்தா, 241 00:20:50,123 --> 00:20:54,243 உனக்கு வரும் தடை உத்தரவுகளால் நீ உன்னுடனே பேச முடியாது போகும். 242 00:20:54,363 --> 00:20:57,243 இன்னொருவரை நீ மிரட்டினன்னா, இது பேச்சோட நிக்காது. 243 00:20:57,363 --> 00:21:00,123 சார்லியில் மக்களை கொன்ன திட்டம்தான் இன்னும் அவனிடம். 244 00:21:00,363 --> 00:21:02,563 அங்கு சரிவரலை, இங்கும் சரிவராது. 245 00:21:02,603 --> 00:21:07,203 பேச முடியாத ஒன்றுடன் பேச முயல்வதை நம்பி வீட்டிலிருப்போரின் உயிர் இருக்க கூடாது. 246 00:21:07,283 --> 00:21:08,243 இது அபத்தம். 247 00:21:08,323 --> 00:21:12,123 அது பேசாது, ஆனால் தொடர்பு கொள்ளும். அதுக்குதான் அது முயல்கிறது. 248 00:21:12,683 --> 00:21:17,563 மாக்னஸ், பாஸ் பயத்துடன் தனியா இருக்கான். அவனை அப்படியே சாக விடக் கூடாது. 249 00:21:18,723 --> 00:21:22,203 அதால் தொடர்பு கொள்ள முடியும்னு காட்டினோம். அதை வலுவாக்கணும். 250 00:21:22,363 --> 00:21:25,363 அவனை சென்றடைந்தால், மூதாதையரை அடையலாம். அறிவேன். 251 00:21:25,443 --> 00:21:29,603 -அவன் நம்மிடம் வரமாட்டான். -நாம் அவனிடம் போவோம். சேர்ந்து. 252 00:21:36,603 --> 00:21:40,603 சரி, முயற்சிப்போம். ஆனால் அவனை நம்முடன் கூட்டி வரணும். 253 00:21:40,723 --> 00:21:44,483 -யாரையும் இம்முறை விடக் கூடாது. -நான் சொன்னதை கேட்கலனு வருந்துவ. 254 00:21:45,563 --> 00:21:49,843 உனக்காக நாங்க யாரும் வருந்தவே மாட்டோம். 255 00:21:51,363 --> 00:21:52,283 வாங்க. 256 00:22:54,323 --> 00:22:57,163 அங்கே போறோம். பாஸுக்காக. 257 00:22:58,203 --> 00:23:00,763 இங்கேயே இருக்கேன், உனக்கு பரவாயில்லைனா. 258 00:23:00,883 --> 00:23:04,723 போன முறை அங்கே நான் போனப்போ மிகக் கேவலமாக நடந்தேன். 259 00:23:05,563 --> 00:23:07,603 ஆம். அப்போ உன் நேரம் சரியில்லை. 260 00:23:09,963 --> 00:23:14,963 ஆனால் மற்ற நேரங்களில், பாஸ் டவரில் இருந்தப்போ, நிறுவனம், பொய்கள், 261 00:23:16,203 --> 00:23:17,123 நீ சொன்னது சரி. 262 00:23:18,323 --> 00:23:20,923 முதல் சந்தர்ப்பத்தில் நாம் வெளியேறியிருக்கணும். 263 00:23:22,683 --> 00:23:24,843 இதற்காக நாம் யாருமே இங்கு வரலை. 264 00:23:26,483 --> 00:23:27,603 சரிதானே? 265 00:23:28,923 --> 00:23:32,363 செத்தவர்கள் மட்டும் தங்கள் உயிரை கொடுப்பதில்லை. 266 00:23:36,843 --> 00:23:41,283 நாம்தான் அனைத்தையும் தாங்கிப்பிடிக்கிறோம்னு நினைச்சேன், 267 00:23:42,723 --> 00:23:45,523 உலகில் மற்றவர்க்கு அது தெரியலைன்னாலும். 268 00:23:47,563 --> 00:23:49,363 ஆனால் நாம்தான் கிணறு என்றறிந்தேன். 269 00:23:50,963 --> 00:23:54,403 ஏன்னா ஒவ்வொரு முறையும், ஒவ்வொரு மனிதன் இறக்கும்போதும், 270 00:23:54,483 --> 00:23:59,883 ஒவ்வொரு ஹெலிகாப்டர் விழும்போதும், கொஞ்சம் கொஞ்சமா நம்மை தின்னுது, 271 00:24:01,083 --> 00:24:02,683 நாம் முழுசா காலியாகும்வரை. 272 00:24:03,323 --> 00:24:06,363 வீட்டிலிருப்போரிடம் இதை பத்தி பேச முடியாது. புரியாது. 273 00:24:07,163 --> 00:24:08,603 இதையெல்லாம் யார் நம்புவர்? 274 00:24:09,203 --> 00:24:12,523 இது எல்லாம் நாசமாகும் முன்னரே. 275 00:24:14,963 --> 00:24:18,963 நான் நம்மை மீட்பேன். இதை கைவிடக் கூடாது. 276 00:24:19,523 --> 00:24:21,723 மீட்பா? இல்லை. 277 00:24:23,363 --> 00:24:26,963 இதுதான் நான். இது, இங்கே. 278 00:24:29,923 --> 00:24:33,923 நாம் திரும்பி போனாலும், இது மரணம் இல்லைன்னு நீ என்னிடம் சொல்ல முடியாது. 279 00:24:34,563 --> 00:24:38,603 சுரங்க தொழிலாளர்கள், கப்பல் கட்டுவோர், எஃகு தொழிலாளர்கள்... 280 00:24:39,683 --> 00:24:41,603 ஒரே சக்கரத்தில் உள்ளோம், மாக்னஸ். 281 00:24:42,243 --> 00:24:46,363 ஒரே வித்தியாசம், இம்முறை சக்கரம் சுத்துவது நிற்கும்போது, 282 00:24:47,403 --> 00:24:49,963 நம்மை நினைவுகூர எதுவுமே மிஞ்சாது. 283 00:24:54,883 --> 00:24:58,603 கோக்கை கண்காணி. அவனை தெரியும் முன்னரே நீ சரியா கணிச்ச. 284 00:24:59,883 --> 00:25:00,723 சரி, பாஸ். 285 00:25:02,403 --> 00:25:03,683 -தயாரா? -போவோம். 286 00:25:22,243 --> 00:25:24,043 ஹேய், ஈஸ்டர், இது சரிவரலை. 287 00:25:27,043 --> 00:25:28,363 நல்லா இங்க சேர்ந்துட்டியே. 288 00:25:28,443 --> 00:25:30,483 மக்களை நம்பினா இப்படிதான் நடக்கும். 289 00:25:32,283 --> 00:25:34,763 நீயும் என்னை போல் உதவிப் படகுக்கு ஓடின. 290 00:25:35,123 --> 00:25:37,643 அல்லது நீ காயப்பட்டோருக்கு உதவியதை, தீ வழியே 291 00:25:37,723 --> 00:25:39,323 தூக்கி போனதை பார்க்க தவறினேனா? 292 00:25:40,083 --> 00:25:41,963 நீதான் அதை விட்டுப்போன. நான் இல்லை. 293 00:25:42,923 --> 00:25:46,003 -நாம் காத்திருந்திருக்கணும். -பண்ணலைன்னு உனக்கு நிம்மதி. 294 00:25:47,323 --> 00:25:52,123 ஒத்துக்கறதுல தப்பில்லை. சுயபாதுகாப்பு மனித இயல்பு. 295 00:25:59,483 --> 00:26:01,403 திரும்பி செல்ல வழி இருக்குல்ல? 296 00:26:02,083 --> 00:26:03,843 -எப்படி? -என்னுடன் வா. 297 00:26:21,443 --> 00:26:23,443 கடவுளே. -ஓ, கடவுளே. 298 00:26:36,523 --> 00:26:37,763 ஓ, கடவுளே. 299 00:26:52,763 --> 00:26:53,963 நடந்தது அநியாயம். 300 00:26:59,763 --> 00:27:02,843 -இதைத்தான் தொடர்பு கொள்ள யோசிக்கிறோமா? -இது கோக் செய்தது. 301 00:27:07,203 --> 00:27:10,603 கோக் மட்டுமல்ல. அது அவனைவிட பெரியது. 302 00:27:15,883 --> 00:27:17,483 நம் அனைவரை விடவும். 303 00:27:31,203 --> 00:27:32,683 நீங்க இருவரும் வெளியே. 304 00:27:38,483 --> 00:27:41,083 நீங்க நினைப்பது போல் பிக்டர் பொறுப்பற்று நடக்கலை. 305 00:27:41,163 --> 00:27:43,283 இது தொடர்புகளை துண்டிக்கும்னு அறிந்தோம். 306 00:27:43,363 --> 00:27:46,923 உதவி அமைப்பு, நேர வரையறை உருவாக்கினோம், ஒருவேளை தொடர்பு போனால். 307 00:27:47,083 --> 00:27:50,603 ஹெலிகாப்டர்கள் வந்துட்டிருக்கு, எனக்காக, இப்போ. 308 00:27:50,683 --> 00:27:53,083 உனக்கும் உன் நண்பனுக்கும் இடம் உண்டு. 309 00:27:53,603 --> 00:27:58,763 -மீட்பா? அவர்களிடம் ஏன் சொல்லலை? -நாம் தொடங்கியதை முடிக்கணும். 310 00:27:59,643 --> 00:28:02,843 அவர்களின் தேவாலய பணி சரிவரப் போவதில்லை. 311 00:28:02,923 --> 00:28:06,883 இப்போ இந்த உயிரினம் நிலத்தை குறிபார்க்குது. பிக்டர் அதை நிறுத்தணும். 312 00:28:07,643 --> 00:28:10,043 -அதை மறைக்கணுமா? -அறியாமை ஆனந்தம். 313 00:28:11,083 --> 00:28:14,643 நீ அதை நம்பலையா? மக்களிடமிருந்து பிடுங்கி பாரேன். 314 00:28:14,843 --> 00:28:18,243 அவர்கள் நன்றி கூறுவர். உன் பணியகத்துக்கு போ. 315 00:28:18,843 --> 00:28:21,323 இஞ்செக்டர் உபகரணம் தயாரா இருக்கு. 316 00:28:21,403 --> 00:28:25,323 இப்ப அவர்கள் அதை நாசமாக்குவதை நிறுத்தினோம், மீண்டும் தொடங்குவோம். 317 00:28:25,443 --> 00:28:27,763 -சார்லியை போலவே. -ஆம், அங்கு வெற்றிதானே. 318 00:28:27,843 --> 00:28:31,443 சொன்னதை செய். மக்களை விட்டுச் செல்வதில் எனக்கு பிரச்சனை இல்ல. 319 00:28:57,123 --> 00:28:57,963 நலமா? 320 00:28:59,763 --> 00:29:03,043 நலம். ஆனால் வேறு நல்ல இடத்தில் இருக்கலாம். 321 00:30:01,643 --> 00:30:04,243 பாஸ். நாங்கதான். 322 00:30:07,323 --> 00:30:09,243 நீ சொன்னது போல், கேட்க வந்தோம். 323 00:30:13,483 --> 00:30:16,643 இது என்னனு இப்ப அறிவோம். அதை பாதுகாக்கலாம். 324 00:30:21,683 --> 00:30:23,083 கேட்குதா, பாஸ்? 325 00:30:31,443 --> 00:30:32,323 தாமதமாயிடுச்சு. 326 00:30:33,963 --> 00:30:35,003 எனை வெளியனுப்பியது. 327 00:30:37,083 --> 00:30:39,723 நான் உதவினேன்னு நினைச்சேன். ஆனால் தோற்றேன். 328 00:30:39,803 --> 00:30:43,763 நீ உதவின. நாங்கதான் கேட்கலை. அதான் பிரச்சனை. 329 00:30:46,163 --> 00:30:48,083 ஆனால் நாம் அனைவரையும் காப்பாத்த, 330 00:30:48,443 --> 00:30:51,003 அதற்கு நாம் எதிரி இல்லைனு உணர்த்தணும். 331 00:30:51,283 --> 00:30:55,363 தாமதமாயிடுச்சு. என்னால் முடியாது. இது ரொம்ப அதிகம். 332 00:30:56,483 --> 00:30:57,403 பிடிச்சுட்டேன். 333 00:31:01,003 --> 00:31:02,083 சே. 334 00:31:05,963 --> 00:31:08,643 -சரியாகிடும். -ஆம். 335 00:31:10,563 --> 00:31:12,243 இதற்கு முன் கேட்டிருக்கேன். 336 00:31:13,283 --> 00:31:15,603 அங்கே என்ன நடக்குதுனே நமக்கு தெரியலை. 337 00:31:16,123 --> 00:31:17,883 -மாக்னஸும் ரோஸும்... -கவலையில்ல. 338 00:31:19,923 --> 00:31:21,283 பாஸ் பத்தி கவலையில்லை. 339 00:31:21,883 --> 00:31:25,163 அந்த உயிரினம், உலகம், எதை பற்றியும் கவலையில்லை. 340 00:31:25,323 --> 00:31:27,083 குடும்பம்னு கேஸியிடம் சொன்னேன். 341 00:31:29,203 --> 00:31:31,243 -அதான் என் உலகம். -அவர்கள் நிறுத்துவர். 342 00:31:31,523 --> 00:31:33,243 இயற்கையுடன் பேச முடியாது. 343 00:31:33,843 --> 00:31:36,123 கோக் ஒரு பொறுக்கி. அதனால் அவன் தவறுனு இல்லை. 344 00:31:37,563 --> 00:31:40,403 -அதை கொல்லணுமா? -என் மனைவியிடம் திரும்பணும். 345 00:31:42,803 --> 00:31:44,083 எப்படி என்பது முக்கியமல்ல. 346 00:31:52,483 --> 00:31:54,883 -உனக்கு என்ன வேணும்? -ஹரிஷை பார்த்தீங்களா? 347 00:31:54,963 --> 00:31:59,003 இது அக்கிரமம். ஒரு ரிக்கை வெடிக்க வெச்ச. இப்போ இன்னொண்ணை செய்யப் போற. 348 00:31:59,083 --> 00:32:01,763 நீ ஒத்துக்கணும்னு இல்ல. சொன்னதை செய். 349 00:32:01,843 --> 00:32:02,963 கிணறுகளை மூடியாச்சு. 350 00:32:03,083 --> 00:32:06,643 அரிப்பு-எதிர்ப்பு பம்ப்பை இஞ்செக்டரினுள் செலுத்து, தயாராக்கு. 351 00:32:06,723 --> 00:32:09,523 -பாதுகாப்பு அமைப்பை புறகணிக்கிறேன். -வெளி வரணுமே? 352 00:32:09,603 --> 00:32:12,243 அவர்களுக்கு வாய்ப்பிருந்தது. எடுத்துக்கலை. 353 00:32:13,163 --> 00:32:15,203 நீயும் இருக்க விரும்பினாலொழிய. 354 00:32:21,363 --> 00:32:22,523 அமைப்பு தயார் நிலையில் 355 00:32:30,363 --> 00:32:32,483 எத்தனை பேர் சார்லியில் விடப்பட்டனர்? 356 00:32:33,203 --> 00:32:37,203 -அது முக்கியமா? முடிஞ்ச விஷயம். -பலர் வெடிப்பில் இறந்திருப்பர். 357 00:32:38,603 --> 00:32:40,243 பின் இன்னொரு உதவிப் படகில். 358 00:32:40,323 --> 00:32:42,283 ஆனால் சிலர் மிச்சம் இருந்தனர். 359 00:32:42,363 --> 00:32:45,883 10, ஒருவேளை 20 கூட இருக்கலாம். 360 00:32:48,003 --> 00:32:49,083 உனக்கு தெரிந்தவர்கள்? 361 00:32:49,443 --> 00:32:52,563 -என் வேலை நட்பை தேடுவதல்ல. -சடலம் உருவாக்குவதா? 362 00:32:52,643 --> 00:32:56,363 நல்லா தலையில் ஏத்திக்கோ. பிக்டரின் தொழில் வளங்களின் நிர்வாகம். 363 00:32:56,443 --> 00:33:01,403 அவற்றை கண்டுபிடிக்கணும், பயன்படுத்தணும், நகரணும். மனித வளத்தையும் சேர்த்து. 364 00:33:01,803 --> 00:33:03,643 உனக்கு மீட்பு ஹெலிகாப்டர் வருதே. 365 00:33:04,283 --> 00:33:06,003 நான் இதை மறைச்சேன்னா, 366 00:33:06,443 --> 00:33:09,923 இதை பற்றி நிறைய தெரிந்தவனை நான் கூட்டியே போகமாட்டேன். 367 00:33:10,163 --> 00:33:14,763 நமக்கு கூப்பிட்டு கொடுக்கறதில்லை. நமக்கு பயன் இருக்கணும். மதிப்பு இருக்கணும். 368 00:33:14,843 --> 00:33:17,443 எனக்கு மதிப்பு இருக்கு, அதான் வர்றாங்க. 369 00:33:17,523 --> 00:33:21,323 இது புரியாதவங்க இங்கே விடப்படுவாங்க. உன்னையும் சேர்த்து. 370 00:33:21,403 --> 00:33:23,323 நம் நிலைமை தெளிவானது. 371 00:33:26,043 --> 00:33:27,883 -ஹெலிகாப்டர் வரவெச்சிருக்கான். -நாய். 372 00:33:27,963 --> 00:33:29,523 நாம் மேலே போகணும். 373 00:33:30,483 --> 00:33:32,803 ஹரிஷை காயபடுத்தினா அவனை கொல்வேன். 374 00:33:41,683 --> 00:33:42,603 தாமதமாயிடுச்சு. 375 00:33:42,683 --> 00:33:43,923 அமைப்பு தயார் நிலையில் 376 00:33:52,883 --> 00:33:54,123 ...மோசமா. 377 00:34:04,403 --> 00:34:07,003 -இப்பவும் இது நல்ல யோசனையா? -இது நாமில்லை. 378 00:34:07,403 --> 00:34:08,843 இது வேற ஏதோ. 379 00:34:23,202 --> 00:34:25,202 உன் சண்டைக்கு இது நேரமல்ல. 380 00:34:28,803 --> 00:34:30,563 அமைப்பு தயார் அமைப்பு இயக்கப்பட்டது 381 00:34:32,003 --> 00:34:33,682 -நீ நலமா? -நலம். அவனை பிடிங்க. 382 00:34:33,883 --> 00:34:35,883 இதோ போறேன். தள்ளி போ. 383 00:34:36,563 --> 00:34:39,443 நீ உருப்படியா வீடு திரும்ப நினைச்சா, இதுதான் வழி. 384 00:34:39,523 --> 00:34:40,722 இல்லை, இது இல்லை. 385 00:34:41,202 --> 00:34:44,523 அதான் இந்த மோசமான நிலையில் இருக்கோம். உன்னை போன்றோரால். 386 00:34:44,883 --> 00:34:47,643 உன் தவறை ஒத்துக்கறதுக்கு பதில் எல்லாரையும் கொல்லுவ. 387 00:34:47,682 --> 00:34:49,083 அவ்வளவு பயம் உனக்கு. 388 00:34:49,163 --> 00:34:51,923 எல்லாரையும் காப்பாத்த பாரு, எதையும் காக்க முடியாது. 389 00:34:52,003 --> 00:34:54,523 கின்லாக் ப்ராவோ, இது மீட்பு 6, மீட்பு 7. 390 00:34:54,603 --> 00:34:57,523 எங்கள் பார்வையில் உள்ளீர்கள். இறுதி அணுகலை உறுதி செய்க. 391 00:34:59,043 --> 00:35:00,483 அல்லது என்னுடன் வரலாம். 392 00:35:01,243 --> 00:35:03,523 மீட்பு, இது கின்லாக் ப்ராவோ கட்டுப்பாடு. 393 00:35:03,603 --> 00:35:06,243 -நீங்கள் அணுகலாம். சந்திப்போம். -சரி. 394 00:35:06,363 --> 00:35:08,243 -ஒழிஞ்சு போ. -சாவியை கொடு. 395 00:35:08,363 --> 00:35:10,883 உங்க குழு தப்பிக்கணும்னா, தெரியப்படுத்து. 396 00:35:11,083 --> 00:35:12,843 -கோழை. -அவனை பிடிக்கணும். 397 00:35:12,923 --> 00:35:15,523 -போ. நான், ஈஸ்டர் இஞ்ஜெக்டரை நிறுத்தறோம். -சரி. 398 00:35:16,403 --> 00:35:18,203 -நாம் என்ன செய்ய? -பணியகத்துக்கு வா. 399 00:35:18,243 --> 00:35:19,563 நான் வழிநடத்தறேன். 400 00:35:21,123 --> 00:35:22,403 -போவோம். -வா. 401 00:35:22,483 --> 00:35:24,083 உன்னை வெளியே கூட்டி போறோம். 402 00:35:26,883 --> 00:35:30,243 -ரோஸ், எதுக்கு வந்தோமோ கிடைச்சுது. போலாம். -கிடைக்கலை. 403 00:35:31,603 --> 00:35:33,483 இப்பவும் நடப்பதை நிறுத்தலாம். 404 00:35:35,083 --> 00:35:37,563 அவ சொல்றது சரி. நாம் முயற்சிக்கலாம். 405 00:35:38,563 --> 00:35:39,403 பாருங்க. 406 00:36:00,203 --> 00:36:01,643 வாக்கு சுத்தம், இல்ல? 407 00:36:05,003 --> 00:36:09,083 -உன்னை காப்பாத்துவேன்னேன். பொய் சொல்லலை. -நீ பொய் சொல்லலை. இல்லை. 408 00:36:09,323 --> 00:36:13,043 எங்களுக்கு ஒண்ணு இருந்த வரை... அது என்னது? மதிப்பு. இல்ல? 409 00:36:13,323 --> 00:36:14,643 உன் மதிப்பை நிரூபிச்ச. 410 00:36:15,323 --> 00:36:18,523 கொள்கைக்கு கொடி பிடிக்கறேன்னு அதை இழந்துடாதே. 411 00:36:19,083 --> 00:36:22,403 அப்போ டன்லினின் மதிப்பு? மற்றவர்கள். 412 00:36:23,963 --> 00:36:25,203 அவர்களின் மதிப்பு? 413 00:36:27,243 --> 00:36:28,883 இது நீ விளைவை சந்திக்கும் நேரம். 414 00:36:29,883 --> 00:36:32,483 -ஹட்டன். செய்யாதே. -ஹட்டன். 415 00:36:32,683 --> 00:36:35,203 அவன கூட்டிபோனா அனைவருக்கும் நியாயம் கிட்டும். 416 00:36:35,603 --> 00:36:38,043 டன்லின், சார்லி, எல்லாருக்கும். 417 00:36:40,683 --> 00:36:43,243 ஒண்ணு தெரியுமா? இதுக்கு கூட நீ லாயக்கில்லை. 418 00:36:46,323 --> 00:36:50,123 -பாதுகாப்பை ரீசெட் செய்தோம். தோற்றான். -மர்க் மக்களை திரட்டறார். 419 00:36:50,243 --> 00:36:53,923 எல்லாரும் தளத்திலிருந்து வரவும். முதல் ஹெலிகாப்டர் வருது. 420 00:36:56,323 --> 00:36:58,963 நாம் திரும்பியதும், உனக்கு வேலை தர்றேன். 421 00:37:02,083 --> 00:37:05,083 எனக்குனு இடம் இருந்தது. அது இங்கே. 422 00:37:12,203 --> 00:37:16,083 சரி. சரி. போலாம். கிளம்பும் நேரமிது. 423 00:37:17,483 --> 00:37:18,403 பாருங்க. 424 00:37:27,043 --> 00:37:28,043 அது புதுசு. 425 00:37:28,523 --> 00:37:30,203 -ஆம். -ரோஸ், வேணாம். 426 00:37:30,443 --> 00:37:33,003 இவ்வளவு காலமா அதை வெளியே வைக்க முயன்றோம். 427 00:37:34,243 --> 00:37:35,843 அதை உள்ளே வர விடணும் போல. 428 00:37:46,443 --> 00:37:49,563 இப்போ கேட்கிறோம். நான் கேட்கிறேன். 429 00:37:50,403 --> 00:37:52,723 ஒருவருக்கொருவர் அச்சுறுத்தலா இருக்க வேணாம். 430 00:38:15,083 --> 00:38:16,203 வளையம் மூடுது. 431 00:38:20,803 --> 00:38:21,683 பேரழிவு. 432 00:38:24,083 --> 00:38:26,963 -இங்கிருக்க கூடாது. -அதனால் உன்னை புரியாது. 433 00:38:27,123 --> 00:38:29,163 -பாஸ் கிடைத்தான். போவோம். -இன்னுமில்ல. 434 00:38:29,203 --> 00:38:32,803 நாம் அதை அழிக்க மாட்டோம்னு புரியவெச்சா, அது நம்மை அழிக்காது. 435 00:38:32,883 --> 00:38:34,323 கொஞ்சம் நேரம் வேணும். 436 00:38:52,963 --> 00:38:53,803 வா. 437 00:38:54,243 --> 00:38:55,123 பாஸ். 438 00:38:56,083 --> 00:38:57,243 -தாமதமாயிடுச்சு. -போவோம். 439 00:38:57,523 --> 00:38:58,723 வாங்க. போவோம். 440 00:38:59,003 --> 00:39:00,563 பாஸ். பாஸ், வா. 441 00:39:01,203 --> 00:39:02,083 நகருங்க. 442 00:39:13,883 --> 00:39:18,163 -மாக்னஸ் எங்கே? -தயாரிப்பு மாட்யூலில். ரோஸ், ஃபுல்மரும். 443 00:39:18,963 --> 00:39:22,683 சரி, மர்க், ஈஸ்டர், முடிந்தவரை முதல் ஹெலிகாப்டரில் ஆள் ஏத்துங்க. 444 00:39:22,883 --> 00:39:25,003 அவர்களுக்கு காத்திருந்து ரெண்டாவதில் வர்றோம். 445 00:39:25,083 --> 00:39:26,963 -இவனை? -இவனை எங்களிடம் விடு. 446 00:39:27,083 --> 00:39:29,923 மாக்னஸ் வெளியே வரலைனா, இவனும் தப்ப முடியாது. 447 00:39:30,123 --> 00:39:31,243 எனக்கு சம்மதம். 448 00:39:32,523 --> 00:39:35,883 -உங்களுடன் இருந்தது மகிழ்ச்சின்னுவேன்... -போயிட்டே இரு. 449 00:39:36,403 --> 00:39:38,363 இந்த வாய்ப்பை தவறவிடக் கூடாது. 450 00:39:38,443 --> 00:39:40,163 -போ, போ. -போ. 451 00:39:40,563 --> 00:39:42,203 நகரு, நகரு. 452 00:39:43,003 --> 00:39:46,043 -நான் பார்த்துக்கறேன். -நான் இதை தவிர்த்திருக்கலாம். 453 00:39:46,683 --> 00:39:48,483 நகரு. இந்த இடம் இடியப் போகுது. 454 00:39:49,603 --> 00:39:50,443 பாஸ்? 455 00:39:54,043 --> 00:39:54,883 பாஸ். 456 00:39:56,323 --> 00:39:57,483 எல்லாம் இணைக்கப்பட்டது. 457 00:39:58,323 --> 00:40:01,003 ஒவ்வொரு அங்கமும் பரஸ்பரம் சார்ந்திருக்கு. 458 00:40:02,123 --> 00:40:03,683 அதைத்தான் எனக்கு தந்தது. 459 00:40:04,563 --> 00:40:07,603 -பாஸ், நாம் இங்கிருந்து போகணும். -இல்லை. 460 00:40:09,323 --> 00:40:13,163 இது பாதுகாக்கப்படணும். அல்லது திரும்பவும் எல்லாம் தொடங்கும். 461 00:40:13,963 --> 00:40:16,203 நாமும் கொடுக்க முடியும்னு அது பார்க்கணும். 462 00:40:16,883 --> 00:40:19,563 நினைவுகளும் தியாகமும். அதுதான் நாம். 463 00:40:19,923 --> 00:40:21,363 உனக்காகதான் வந்தேன். 464 00:40:22,843 --> 00:40:27,083 உயிர் உயிரிலேயே இருக்கும், 465 00:40:27,963 --> 00:40:29,683 முடிந்தவரை செயல்படுத்துவோம். 466 00:40:32,643 --> 00:40:33,483 மாக்னஸ். 467 00:40:37,123 --> 00:40:38,203 உறுதியா, மகனே? 468 00:40:44,163 --> 00:40:45,243 மறக்க மாட்டேன். 469 00:40:47,243 --> 00:40:48,243 தெரியும். 470 00:40:56,203 --> 00:40:57,163 ஓடுங்க. 471 00:41:13,483 --> 00:41:16,723 -சரி. ஆகட்டும். போவோம். -மத்தவங்க? 472 00:41:17,403 --> 00:41:19,803 நீ போய் பாரு. அவர்கள் வர்றாங்களா? 473 00:41:22,203 --> 00:41:23,483 வாங்க. நகருங்க. 474 00:41:27,683 --> 00:41:28,843 அவர்கள் தெரிகின்றனரா? 475 00:41:29,323 --> 00:41:31,323 -இன்னும் இல்லை. -உங்க மக்களை ஏத்துங்க. 476 00:41:31,403 --> 00:41:34,203 -இருங்க. அவங்க வருவாங்க. -இன்னும் ஆள் வருது. 477 00:41:34,443 --> 00:41:36,003 நாம போகணும், சார். 478 00:41:45,883 --> 00:41:48,923 அதோ. வர்றாங்க. பாலத்தில். 479 00:41:49,323 --> 00:41:52,883 சரி, மத்தவங்க, பெல்ட் போடவும். இங்கிருந்து கிளம்புவோம். 480 00:42:10,523 --> 00:42:11,603 ஓ, கடவுளே. 481 00:42:19,323 --> 00:42:20,203 நகருங்க. 482 00:42:23,083 --> 00:42:23,963 அவங்க வந்தாச்சு. 483 00:42:27,403 --> 00:42:28,403 வாங்க. 484 00:42:29,403 --> 00:42:31,323 -நேரமாச்சு. உள்ளே போங்க. -பாஸ் எங்கே? 485 00:42:31,403 --> 00:42:33,523 உன்னால் இல்லை. இருக்க முடிவெடுத்தான். 486 00:42:53,203 --> 00:42:55,003 அலை! அடிக்க போகுது! 487 00:43:25,043 --> 00:43:26,443 கரையை நோக்கி போகுது. 488 00:43:27,803 --> 00:43:31,483 -அதை நிறுத்த போறதா சொன்னீங்க. -முயன்றோம். நேரம் கடந்தது. 489 00:43:35,203 --> 00:43:36,683 ஆயிரக்கணக்கானோர் இறப்பர். 490 00:43:36,723 --> 00:43:39,323 கேஸி அங்குதான் இருக்கா. அவர்களை எச்சரிக்கணும். 491 00:43:39,803 --> 00:43:41,723 காட், உட்காரு. ஏற்கனவே ஆள் அதிகம். 492 00:43:41,803 --> 00:43:44,043 -போக எவ்வளவு நேரமாகும்? -உட்காருன்னேன். 493 00:43:51,043 --> 00:43:53,083 ஹெலிகாப்டர் திரும்பி போகலை. 494 00:43:58,163 --> 00:44:00,403 -என்ன சொல்ற? -சொன்னேனே. 495 00:44:00,683 --> 00:44:04,043 நீங்க வீடு திரும்பணும்னா, நான் சொன்னதை கேட்டிருக்கணும். 496 00:44:06,443 --> 00:44:07,563 எங்கே போறோம்? 497 00:46:43,643 --> 00:46:45,643 வசனங்கள் மொழிபெயர்ப்பு பிரசன்னா சிவராமன் 498 00:46:45,723 --> 00:46:47,723 படைப்பு மேற்பார்வையாளர் : பிரதீப் குமார்