1 00:00:37,243 --> 00:00:38,403 உனக்கு என்ன வேணும்? 2 00:00:40,403 --> 00:00:41,643 என்னிடமிருந்து? 3 00:00:43,563 --> 00:00:44,403 பாஸ். 4 00:01:45,003 --> 00:01:49,082 தி ரிக் 5 00:01:49,403 --> 00:01:51,923 எவான்ஸ், ஆல்வின் 6 00:01:57,123 --> 00:01:59,483 லாங்மேன், அலெக் 7 00:02:01,963 --> 00:02:03,963 ராபர்ட்ஸ், பேரி 8 00:02:04,923 --> 00:02:07,683 -அங்கே மக்கள் மனநிலை எப்படி? -ஒரே குறைகள். 9 00:02:08,763 --> 00:02:11,643 கொஞ்சம் கோபம். நம்பிக்கை அதிகம் இல்லை. 10 00:02:13,723 --> 00:02:17,203 -அதற்கு யாரேனும் ஏதேனும் செய்யணும். -என்னை பார்க்காதீங்க. 11 00:02:24,563 --> 00:02:28,883 பாஸை இழக்க தயாரா இல்லை. இதை படகுகளின் அருகே ஒட்டு. 12 00:02:47,683 --> 00:02:50,163 -ஹேய். -கடவுளே. 13 00:02:51,483 --> 00:02:54,403 -உனக்கு மணி கட்ட போறேன். -பாரு. 14 00:02:56,843 --> 00:02:59,163 -நாம பேசலாமா? -இப்போ வேலையா இருக்கேன். 15 00:02:59,603 --> 00:03:00,723 நான் உதவ முடியும். 16 00:03:01,323 --> 00:03:03,083 எப்படி ஒரு உயிரினம் சாம்பலின் 17 00:03:03,163 --> 00:03:05,723 மீது ஒட்டியது, எப்படி தடுப்பதுனு விளக்கறியா? 18 00:03:06,883 --> 00:03:10,883 இல்லை. இப்படி நடந்த பின், இதற்கு, நமக்கு, ஒரு திட்டம் வேண்டாமா? 19 00:03:13,123 --> 00:03:15,603 ஒரு திட்டமிருக்கு. நாம் தொடங்கும்போது சொன்னேனே. 20 00:03:15,683 --> 00:03:18,563 இங்கே நல்லா செய்தா, மேலே போயிட்டே இருப்பேன். 21 00:03:18,643 --> 00:03:21,803 இத சமாளிச்சா எதிர்பாராததை கையாள முடியாதுனு சொல்ல முடியாதே. 22 00:03:21,883 --> 00:03:25,443 பிக்டருடன்தான் இருக்க போறியா? வேலை நீக்கத்துக்கு பிறகும்? 23 00:03:25,763 --> 00:03:29,122 இந்த தொழில்முறை மாறணும். ஆனால் இது அழிய வேணாம். 24 00:03:29,203 --> 00:03:32,083 குழுவை அணுகினால், அவர்களை மாற்றியமைக்க சொல்லலாம். 25 00:03:32,163 --> 00:03:34,443 கார்பன் பிடிப்பு, புதுப்பித்தல், அலைகள். 26 00:03:34,523 --> 00:03:37,803 அப்படித்தான் அனைத்தையும் நகர்த்தி, மக்கள் வேலையில் தொடரலாம். 27 00:03:37,883 --> 00:03:40,043 எண்ணெய் கம்பெனிகள் ட்ரில்லிங் நிறுத்தணுமா? 28 00:03:41,203 --> 00:03:44,003 நார்த் கடலில் முதல் கம்பெனி துவங்கினப்போ, 29 00:03:44,083 --> 00:03:46,243 சாத்தியமில்லைனு கூறப்பட்டது. 30 00:03:46,323 --> 00:03:51,043 பின் இந்த உலகின் மிக கஷ்டமான கட்டுமான திட்டத்தை உருவாக்கினர். 31 00:03:51,603 --> 00:03:54,603 இன்னும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்க முடியாதா? 32 00:03:56,603 --> 00:03:58,523 எதிர்காலத்தில் நாமுள்ளோமா? 33 00:03:59,963 --> 00:04:00,963 வேணாம். 34 00:04:02,163 --> 00:04:05,883 நாலு மாசமா ஒளிஞ்சு ஒளிஞ்சு சந்திச்சும் இதைபத்தி நாம் பேசலை. 35 00:04:05,963 --> 00:04:07,603 இது அதுக்கான நேரமில்லை. 36 00:04:08,683 --> 00:04:10,963 -பாஸ் வெளியே இருக்கான். -அங்கேயே இருக்கட்டும். 37 00:04:11,603 --> 00:04:13,803 இப்போ, உள்ளிருப்பவர்கள் பத்தி கவலை. 38 00:04:20,603 --> 00:04:25,043 -ஏதேனும் முன்னேற்றம்? -குழுவை பரிசோதிக்க வழி தெரிந்தது. 39 00:04:26,963 --> 00:04:29,403 அனைவரிடமும் ரத்த மாதிரிகள் எடுக்கணும், 40 00:04:29,483 --> 00:04:32,283 பாஸிடமிருந்து எடுத்ததுடன் ஒரு சிறிய அளவை கலக்கணும், 41 00:04:32,403 --> 00:04:33,643 எதிர்வினை இருப்பின், 42 00:04:33,723 --> 00:04:36,603 அந்த நபருக்கு பரவியிருக்காதுனு தெரியும். 43 00:04:37,403 --> 00:04:39,403 நம்மிடம் இருப்பதை வெச்சு செய்வியா? 44 00:04:39,483 --> 00:04:41,283 நேரமெடுக்கும், காட் உதவியுடன். 45 00:04:42,283 --> 00:04:44,483 நிறைய பரவியது தெரிந்தால், குழு பிரியும். 46 00:04:45,483 --> 00:04:46,803 ஏற்கனவே பிரிஞ்சாச்சு. 47 00:04:48,563 --> 00:04:49,563 சரி. 48 00:04:52,963 --> 00:04:56,483 -நிலையா இருக்கு. -விழும்வரை எரியச் செய்... 49 00:05:01,403 --> 00:05:02,643 ரெண்டு, மூணு... 50 00:05:12,363 --> 00:05:15,363 -இவனை சரக்குடன் வெச்சிருக்கணும். -சிரிப்பு வரலை. 51 00:05:16,203 --> 00:05:17,203 மன்னிக்கணும். 52 00:05:17,843 --> 00:05:20,163 உனக்கு ஓய்வெடுக்கணும்னா நாங்க பாத்துக்கறோம். 53 00:05:20,243 --> 00:05:21,363 நான் நலம். 54 00:05:27,243 --> 00:05:28,603 குடும்பத்துக்கு யார் சொல்ல? 55 00:05:30,643 --> 00:05:34,403 மாக்னஸ் கம்பெனிக்கு தெரிவிப்பார். கம்பெனி போலிஸிடம் சொல்லும். 56 00:05:35,163 --> 00:05:36,723 தொடர்புகள் மீட்கப்பட்டால். 57 00:05:39,363 --> 00:05:42,523 என் முதல் பயணத்தில், கடிதம் எழுதலாம்னு நினைச்சேன். 58 00:05:43,723 --> 00:05:46,243 ஏதாவது ஆச்சுன்னா, விட்டு போக. 59 00:05:46,883 --> 00:05:48,723 -அப்படியா? -நாம செய்றதில்லை. 60 00:05:50,123 --> 00:05:53,243 என் அம்மா பயந்தாங்க, இது உதவும்னு நினைச்சேன். 61 00:05:54,763 --> 00:05:56,043 நாம அப்படி செய்றதில்லை. 62 00:05:58,323 --> 00:05:59,483 அது துரதிருஷ்டம். 63 00:06:07,483 --> 00:06:08,443 அலெக் லாங்மேன் ஆண் 64 00:06:08,523 --> 00:06:11,723 மர்க், உனக்கு பரவாயில்லையா? அவர்களை ஃப்ரீசரில் வைப்பது? 65 00:06:11,803 --> 00:06:13,243 வேறு எங்கு வைப்பது? 66 00:06:13,563 --> 00:06:17,003 நான் சப்பில் இருந்தப்போ, ஒருவனை 2 மாதம் ஃப்ரீசரில் வைத்தோம். 67 00:06:17,443 --> 00:06:20,163 யாருக்காவது ஐஸ் க்ரீம் தேவைப்பட்டா அவனை மாத்துவோம். 68 00:06:22,043 --> 00:06:23,763 இது மாதிரி கடற்படையில் நடக்குமா? 69 00:06:24,203 --> 00:06:28,243 நமக்கு தெரிய விட மாட்டாங்க. ரகசியமா வெச்சிருப்பாங்க. 70 00:06:28,803 --> 00:06:32,563 -அவர்களும் மற்றவர்களும். -இது பெரிய கடல். 71 00:06:33,723 --> 00:06:37,163 மேலே முழுக்க சுத்தினால், எல்லாம் பார்த்த எண்ணம் வரும். 72 00:06:37,723 --> 00:06:42,803 ஆனால் கீழே இருளுக்கு போனால், சுத்தி அதுதான் இருக்கும், அழுத்தும். 73 00:06:43,883 --> 00:06:47,363 அந்த நீர் பல்லாயிரம் வருடங்களா மேலே வந்ததே இல்லை. 74 00:06:48,603 --> 00:06:51,123 வெகு சீக்கிரமா ஒண்ணுமே இல்லாதது போல் உணருவீங்க. 75 00:06:52,283 --> 00:06:55,403 பின் சோனார் கத்த துவங்கும். 76 00:06:56,403 --> 00:06:59,563 இங்கே ஏதோ இருக்கு. நம்மை நோக்கி வருது. 77 00:07:01,243 --> 00:07:05,323 திடீர்னு அந்த பெரிய காலியான கடல் கூட்டமானது போல் தோன்றும். 78 00:07:09,043 --> 00:07:10,523 வாயை மூடு. 79 00:07:11,763 --> 00:07:15,923 நடப்பதெல்லாம், மக்கள் செய்றதுதான். ரஷ்யர்கள் போல் யாரோ. 80 00:07:16,363 --> 00:07:19,403 மோபி டிக் பிசாசுலாம் சுத்தி நீந்தலை. 81 00:07:19,483 --> 00:07:22,323 மோபி டிக் ஒரு திமிங்கிலம். ஏஹாப்தான் பிசாசு. 82 00:07:22,683 --> 00:07:26,363 திமிங்கிலம், பிசாசு, பேய்-மீன், என்னமோ. அதுலாம் கட்டுக்கதை. 83 00:07:26,963 --> 00:07:29,883 கடலின் ஆழத்தை விட நிலவை பத்தி நமக்கு அதிகம் தெரியும். 84 00:07:29,963 --> 00:07:32,283 அங்கே ஒளிய நிறைய இடங்கள் இருக்கு. 85 00:07:33,923 --> 00:07:37,763 இந்த பிரச்சனையின் காரணம் முக்கியமல்ல. வீடு திரும்புவதுதான் முக்கியம். 86 00:07:38,083 --> 00:07:41,323 -யார் கூட்டி போறாங்கங்கறது. -உன் ரிக்கார்டை மாத்து, ஹட்டன். 87 00:07:41,403 --> 00:07:45,003 உனக்கு மாக்னஸின் வேலை வேணும்னா, நீயும் அவரை போல் உழைச்சிருக்கணும். 88 00:07:45,283 --> 00:07:47,643 ஆனா நீ செய்யலை, ஏன்னா உனக்கு வணங்கலை. 89 00:07:48,403 --> 00:07:49,483 அவரு செஞ்சாரா? 90 00:07:51,483 --> 00:07:52,723 ஆம், செய்தார். 91 00:07:53,123 --> 00:07:56,723 அதுக்கு லெக்கும் ஆல்வினும் ஒத்துக்க மாட்டாங்க. 92 00:07:57,403 --> 00:08:00,563 ஆனால் ஃப்ரீசரில் இன்னும் உடல்கள் வரும்வரை காத்திக்க போறனா, 93 00:08:00,643 --> 00:08:02,123 எச்சரிக்கலைனு சொல்லாதே. 94 00:08:03,243 --> 00:08:07,083 -உன் திமிருக்கு அளவே இல்லை, ஹட்டன். -மக்களே, வந்து பாருங்க. 95 00:08:07,603 --> 00:08:10,163 -மூடுபனி. -அது என்னது? 96 00:08:11,083 --> 00:08:12,283 அது விலகுது. 97 00:08:23,283 --> 00:08:26,203 அப்போ பாதுகாப்பா இருக்கோம்ல? வீடு திரும்பலாம். 98 00:08:29,603 --> 00:08:30,963 அப்படி சொல்ல முடியாது. 99 00:08:34,842 --> 00:08:35,803 ஓ, கடவுளே. 100 00:08:37,003 --> 00:08:38,082 அய்யோ. 101 00:08:42,082 --> 00:08:45,323 -அதான் எஸ்பிவி அவர்களிடம் போனதோ? -இருக்கலாம். 102 00:08:46,203 --> 00:08:47,763 அதுவும் போய் சேரலை போல. 103 00:08:48,283 --> 00:08:51,003 கடைசியில் நாம்தான் அதிர்ஷ்டசாலிகள் போல. 104 00:08:51,683 --> 00:08:54,803 அவர்களை போய் காப்பாத்தணும். சிலர் உயிரோடிருப்பர். 105 00:08:55,083 --> 00:08:57,683 -காப்பாத்தவா? எப்படி? -உதவி படகுகள். 106 00:09:00,923 --> 00:09:02,363 அதற்கு வடிவமைக்கப்படலை. 107 00:09:03,163 --> 00:09:06,363 அவை ரிக்கிலிருந்து கூட்டி செல்லும், எஃப்ஆர்சி தூக்குவர். 108 00:09:07,003 --> 00:09:10,163 திசை மாறாமல் அதை ஓட்டிச் சென்றாலும், 109 00:09:10,243 --> 00:09:14,243 அதுவே சந்தேகம், திரும்பி வர போதுமான எரிவாயு இருக்காது. 110 00:09:16,483 --> 00:09:18,563 கடைசியில் நார்வேவை நோக்கி மிதக்கும். 111 00:09:18,683 --> 00:09:20,003 முயற்சிக்கணும். 112 00:09:22,363 --> 00:09:25,683 புகை அளவை பார்த்தால், யாரும் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை. 113 00:09:29,563 --> 00:09:31,043 கின்லாக் ப்ராவோ 114 00:09:49,003 --> 00:09:50,003 பாஸ்? 115 00:09:52,443 --> 00:09:53,563 என்ன செய்ற? 116 00:09:57,803 --> 00:10:00,043 அதை கீழே வை. பின்னாடி போ. 117 00:10:01,003 --> 00:10:02,803 இதுதான் எனக்கு நடக்குதா? 118 00:10:02,923 --> 00:10:05,563 பாரு, நண்பா. நாங்க உனக்கு உதவுவோம். 119 00:10:06,003 --> 00:10:08,123 வீடு திரும்பியதும் இதை கண்டுபிடிப்பாங்க. 120 00:10:08,203 --> 00:10:11,123 நான் திரும்பி போக முடியாது. இங்கே ஏதோ இருக்கு. 121 00:10:12,043 --> 00:10:13,923 செய்ய வேண்டியது ஒண்ணு இருக்கு. 122 00:10:14,803 --> 00:10:16,203 அது சொல்லிட்டே இருக்கு. 123 00:10:16,563 --> 00:10:20,883 ஒரே நேரத்தில் 100 கனவுகளில் இருப்பது போலிருக்கு. 124 00:10:23,363 --> 00:10:24,883 ஆல்வினை என்ன செஞ்ச? 125 00:10:27,523 --> 00:10:28,803 அப்படி செய்ய நினைக்கலை. 126 00:10:31,483 --> 00:10:32,763 ஆனால் ஒளி... 127 00:10:34,803 --> 00:10:38,203 உயிர்கள் அதை வலுவாக்குது. 128 00:10:40,003 --> 00:10:41,483 அதான் அதற்கு நாம் தேவை. 129 00:10:43,283 --> 00:10:44,643 "நாம்"னா என்ன அர்த்தம்? 130 00:10:51,803 --> 00:10:55,283 ரோஸ், பரவாயில்லை. நான் இருக்கேன். பின்னாடி இரு. 131 00:10:57,203 --> 00:11:01,283 மாதிரி. பாஸ், உன் பிரச்சனையை புரிஞ்சுக்க உன் ரத்தம் தேவை. 132 00:11:03,723 --> 00:11:06,563 -அவனை தேடி போகணும். -வேணாம். அவன் ஆபத்தானவன். 133 00:11:06,643 --> 00:11:09,123 -மாக்னஸுக்கு முதலில் தெரிவிப்போம். -சரி. 134 00:11:13,003 --> 00:11:15,523 மாக்னஸ், நீங்க ஆய்வகத்திற்கு வரணும். 135 00:11:47,363 --> 00:11:48,603 ஏதாவது கொண்டு போனானா? 136 00:11:49,603 --> 00:11:52,963 அவனது மாதிரியை எடுத்துகிட்டான். அதில்லாமல் பரிசோதனை முடியாது. 137 00:11:55,083 --> 00:11:57,363 ஈர மாற்றம் பியின் கதவு திறந்திருந்தது. 138 00:11:57,443 --> 00:12:01,003 -அவன் வெளியே போயிருப்பான். -அப்போ எங்க வேண்ணா இருப்பான். சே. 139 00:12:01,723 --> 00:12:04,803 -எங்களை கூப்பிடணும்னு தோணலையா? -நேரமில்லை. 140 00:12:05,443 --> 00:12:08,243 -இங்கேயே இருந்தான். -எவ்வளவு நேரம் அவனுடன் இருந்த? 141 00:12:08,603 --> 00:12:09,723 ஒரு நிமிடம் கூட இல்ல. 142 00:12:10,403 --> 00:12:12,603 -தனியாவா? -ரோஸ் வரும்வரை. 143 00:12:13,123 --> 00:12:17,363 நீ சொல்வது சரின்னா, பாஸால் இதை பரப்ப முடியும்தானே? மற்றவருக்கு? 144 00:12:18,803 --> 00:12:19,803 வாய்ப்பிருக்கு. 145 00:12:19,883 --> 00:12:23,283 எல்லாரையும் சோதிக்க முடியலனா பரவி இருக்ககூடியவர்களை தனிமைபடுத்தணும். 146 00:12:23,643 --> 00:12:26,603 -இன்னும் தெரியவரும் வரை. -என்னைதானே சொல்றீங்க. 147 00:12:26,923 --> 00:12:30,403 நீ நேற்றிரவு வெளியே இருந்த. இப்போ அவனுடன் இருக்க. காயம். 148 00:12:30,723 --> 00:12:33,443 -தனிப்பட்ட விஷயமல்ல. -உங்களுக்கு இல்லாதிருக்கலாம். 149 00:12:42,443 --> 00:12:43,563 சரி, ஃபுல்மர். 150 00:12:44,083 --> 00:12:47,443 வெளியிருந்தவர்களுக்கு காயம் இருக்கானு காட்டை பாக்க சொன்னேன். 151 00:12:48,123 --> 00:12:50,923 -டாட்டூக்கள், பல் அடைப்புகளும். -உறுதி இல்லை. 152 00:12:51,123 --> 00:12:53,923 பரவியிருந்தா காயம் ஏற்கனவே குணமாயிருக்கும். 153 00:12:54,003 --> 00:12:59,323 அவ்வளவுதான் தெரியும். பாஸ் கிடைச்சா, பரிசோதனை செய்ய முடியுமா? 154 00:13:00,723 --> 00:13:05,403 முடியும், வாய்ப்பிருக்கு. அதை எப்படி செய்வது? 155 00:13:20,683 --> 00:13:24,083 செயல்பாட்டு சம்பவம் முடிந்து நாட்கள் - 0 நல்ல நாட்கள் - 0 156 00:13:24,843 --> 00:13:28,443 நேற்றிரவு இருவரை இழந்தோம். நண்பர்கள். 157 00:13:30,243 --> 00:13:33,523 குழுசகாக்கள். இனி யாரையும் இழக்க கூடாது. 158 00:13:35,443 --> 00:13:39,523 அனைவரும் சோர்ந்திருப்பதை அறிவேன். நீங்க இங்க இருக்க விரும்பலைதான். 159 00:13:39,963 --> 00:13:40,963 குறைவா சொல்றீங்க. 160 00:13:43,203 --> 00:13:46,723 எஸ்பிவி இன்றி, திரும்பி போக ஒரே வழி ஹெலிகாப்டர்கள். 161 00:13:47,763 --> 00:13:50,083 கடற்கரையுடன் தொடர்பு கொள்ளும் வரை, 162 00:13:50,163 --> 00:13:51,803 அவர்கள் வராங்களானு தெரியாது. 163 00:13:52,843 --> 00:13:56,763 இதற்கிடையில், இந்த இடத்தை ரொம்ப பாதுகாப்பானதா ஆக்கணும். 164 00:13:57,123 --> 00:14:02,203 அதை சேர்ந்து செய்யணும். விவாதம், சண்டை, அதெல்லாம் இப்பவே நிக்கணும். 165 00:14:03,003 --> 00:14:04,363 நாம் ஒரே குழு. 166 00:14:06,403 --> 00:14:08,563 -டன்லின். -ஆம். 167 00:14:10,643 --> 00:14:11,883 முதல்ல, சுத்தமாக்கணும். 168 00:14:13,123 --> 00:14:15,443 இப்போ பனி போயிடுச்சு, சாம்பலும் நின்றது, 169 00:14:16,763 --> 00:14:19,603 தளப்பகுதிகளை நல்லா கழுவணும். சுத்தமா கழுவணும். 170 00:14:20,363 --> 00:14:21,963 இக்கருமம் நம் ரிக்கிலிருந்து போகணும். 171 00:14:23,243 --> 00:14:25,723 தயாரிப்பு மாட்யூல் வெள்ள அமைப்பை எடுத்துப்போம். 172 00:14:26,963 --> 00:14:29,523 பின் தளக்குழு ப்ரஷ்களுடனும், ஹோஸ்களுடனும் இங்கே. 173 00:14:30,083 --> 00:14:31,843 இந்த மாட்யூல் சுத்தமானது. 174 00:14:32,363 --> 00:14:34,963 மாசுபாடு எதுவும் வேண்டாம். புரிஞ்சுதா? 175 00:14:35,803 --> 00:14:36,643 சரி, பாஸ். 176 00:14:38,123 --> 00:14:40,403 மீதி அனைவரும் தேடும் அணியில். 177 00:14:41,083 --> 00:14:45,923 பாஸை தேடுவோம். திரும்பி கொண்டு வருவோம். இது மோசமாவதற்கு முன் இதை தடுக்கணும். 178 00:14:47,443 --> 00:14:48,963 கொண்டு வரணுமா? 179 00:14:49,363 --> 00:14:53,163 சொன்னேன்ல. ஒரே குழு, பாஸையும் சேர்த்து. 180 00:14:55,203 --> 00:14:57,683 கேமராக்கள் முழு இடத்தை காட்டலை. 181 00:14:57,763 --> 00:15:00,763 எனவே நாம் அனைத்தையும் தேடணும். தயாரிப்பு மாட்யூலையும். 182 00:15:01,923 --> 00:15:05,523 ஹெதெர், ஈஸ்டர், மர்சின்சன், நீங்க மண் குழி அறைக்கு போங்க. 183 00:15:07,283 --> 00:15:11,443 ஹட்டன், காரோவ், டன்லின், பட்டறைகள், சேமிப்பு அறைகள். 184 00:15:12,043 --> 00:15:14,323 -ஒரு கேள்வி. -கேளுங்க. 185 00:15:14,803 --> 00:15:17,323 அவனை கண்டுபிடிச்சு, திரும்பி வர மறுத்தால்? 186 00:15:20,403 --> 00:15:22,043 அந்த வாய்ப்பளிக்காதீங்க. 187 00:15:24,283 --> 00:15:25,203 சந்திப்பு முடிவு. 188 00:15:27,603 --> 00:15:29,443 ஹட்டன் கூட என்னை போடற? 189 00:15:29,523 --> 00:15:33,923 -அவனுக்கு தயாரிப்பு மாட்யூல் அத்துப்படி. -அவன பூட்டியிருக்கணும். 190 00:15:34,003 --> 00:15:36,483 அவனை உன்னுடன் ஏன் போடறேன்னு நினைக்கற? 191 00:15:36,643 --> 00:15:40,563 அவனை உன் பார்வையிலேயே வை. ஏற்கனவே நிறைய பிரச்சனை போயிட்டிருக்கு. 192 00:17:00,563 --> 00:17:03,163 -போதுமா? -போதும். 193 00:17:04,283 --> 00:17:05,243 வெள்ள அமைப்பு 194 00:17:15,563 --> 00:17:17,563 இது முடிய கொஞ்ச நேரமாகும். ஓய்வெடுங்க. 195 00:17:18,483 --> 00:17:21,923 இது முடிந்ததும். அதுவரை காபி குடிச்சுக்கறேன். 196 00:17:26,362 --> 00:17:31,043 எந்த ஸ்காட்டிஷ் மக்கள் இதை காபினு சொன்னாங்களோ, உங்களை ஏமாத்திட்டாங்க. 197 00:17:31,483 --> 00:17:33,723 உணவு தீரும் போது நீ இந்த இடத்தை பார்க்கணும். 198 00:17:33,803 --> 00:17:36,843 -அவனை சீக்கிரம் கண்டுபிடிக்கணும். -ஆம். 199 00:17:40,203 --> 00:17:45,603 நிலைமை மோசமாகும் போதுதான் நம்பிக்கையை கையிலெடுப்போம்னு மனைவி சொல்வா. 200 00:17:46,243 --> 00:17:47,203 திருமணமாயிடுச்சா? 201 00:17:48,843 --> 00:17:51,603 பிரிஞ்சாச்சு. அவ சொன்னது சரி போல. 202 00:17:53,843 --> 00:17:55,323 சரி, கேளுங்க. 203 00:17:56,763 --> 00:17:58,683 -மெதுவா, கவனமா செய்யுங்க. -சரி. 204 00:17:58,763 --> 00:17:59,763 மேலிருந்து... 205 00:17:59,843 --> 00:18:03,843 சரி, பசங்களா, முழுக்க தேடணும். என்ன செய்யணும்னு அறிவீர்கள். போலாம். 206 00:18:03,963 --> 00:18:07,683 அடுத்து அவர்களுக்கு குளிக்க கத்து தருவ போல. போலாம். 207 00:18:12,763 --> 00:18:15,483 -நீங்க நலமா? -நலம். பிரமாதம். 208 00:18:34,043 --> 00:18:37,683 என்ன சத்தம் இதெல்லாம்? கிணறுகளை ஆஃப் செய்தாச்சுதானே. 209 00:18:38,123 --> 00:18:40,363 டாங்கிகளில் இன்னும் எண்ணெய் மீதமிருக்கு. 210 00:18:40,483 --> 00:18:44,003 ஆஃப் செய்தபின், மீதமிருப்பதை வெளியனுப்பி எரிக்கணும். 211 00:18:44,083 --> 00:18:46,603 அது தானியங்கிதான், ஆனாலும் ஆபத்தானது. 212 00:18:47,123 --> 00:18:51,363 -நகர்வதை தொட வேண்டாம். -இது புதிர்நெறி போல. எங்க வேணா இருப்பான். 213 00:18:51,443 --> 00:18:53,683 சீக்கிரமா நுழைஞ்சா, சீக்கிரம் வெளியேறலாம். 214 00:18:58,363 --> 00:19:02,483 -கட்டுப்பாடு, தேடுதல் தொடங்கறோம். -சரி. குழுவாக செயல்படவும். 215 00:19:03,083 --> 00:19:06,963 -வேகத்தை விட சரியா செய்வதே சரி. -அவனுக்கு சொல்வது சுலபம். 216 00:19:11,123 --> 00:19:13,563 முனகியது போதும். நடுவில் சந்திப்போம். 217 00:19:14,843 --> 00:19:15,843 போலாம். 218 00:19:19,843 --> 00:19:23,283 -ஏதாவது கிடைச்சுதா? -புரியற மாதிரி எதுவும் இல்லை. 219 00:19:24,963 --> 00:19:27,363 நாம எதிர்கொள்வது புதுசா ஏதாவது இருக்கும். 220 00:19:27,483 --> 00:19:28,603 ஸ்ட்ராடிக்ராஃபி, டிடி 221 00:19:28,723 --> 00:19:29,843 அவசியமில்லை. 222 00:19:30,763 --> 00:19:35,323 முன்பு, சர்கஸ்ஸோ கடல் பத்தி மாலுமிகள் கதை சொல்வதுண்டு. 223 00:19:36,443 --> 00:19:41,123 ஒரு கப்பல் கடலில் போயிட்டிருக்கும், நிலத்திலிருந்து பல நூறு மைல் தொலைவில், 224 00:19:41,763 --> 00:19:44,043 திடீரென்று மூடுபனி வரும், 225 00:19:44,283 --> 00:19:48,283 காற்று குறையும், கப்பல் மெதுவாகும், மூடுபனி மறையும். 226 00:19:48,723 --> 00:19:52,083 ஆனால் கப்பல் நகராது, ஏன்னா சுற்றி, 227 00:19:52,123 --> 00:19:56,363 கண்ணுக்கு எட்டும் தூரம் வரை, கடல்பாசி. ஒரு தீவு போல. 228 00:19:57,283 --> 00:19:59,963 எதிலிருந்து வளர்ந்தது தெரியாது, அலைகள் கொண்டு வரல. 229 00:20:00,043 --> 00:20:02,123 ஆழத்திலிருந்து எழுந்தது போல். 230 00:20:03,323 --> 00:20:05,763 கப்பல் சிக்கியது, சுக்கான் பழுதானது. 231 00:20:07,483 --> 00:20:11,283 ஒரு காட்டுக்கு நடுவே சிக்கியது, அங்கே காடே இருக்க கூடாது. 232 00:20:12,363 --> 00:20:14,243 -நல்ல கதை. -ஆம். 233 00:20:14,323 --> 00:20:17,363 அப்படிதான் மக்கள் நினைச்சாங்க. வெறும் கதைனு. 234 00:20:18,283 --> 00:20:23,803 பின் சில வருடங்களுக்கு முன், பாசிகள் மீண்டும் வந்தன, ஒன்பது மில்லியன் டன்கள். 235 00:20:24,683 --> 00:20:27,603 கரிபியனில் கடல் பாதைகளை, கடற்கரைகளை மறித்தன. 236 00:20:27,723 --> 00:20:30,843 அப்போ நாம் திரும்பியதும் விடுமுறைக்கு அங்க போகக் கூடாதா? 237 00:20:32,443 --> 00:20:36,003 இல்லை, அனைத்து மர்மங்களிலும் கொஞ்சம் உண்மை இருக்குங்கறேன். 238 00:20:38,123 --> 00:20:44,003 இது புதுசுனு சொல்ற, ஆனால் பழசா கூட இருக்கலாம். 239 00:20:54,603 --> 00:20:58,123 கின்லாக் ப்ராவோ ஆய்வு வரலாற்று அறிக்கை 240 00:21:00,723 --> 00:21:03,283 நீங்கள்லாம் ஏன் இங்கே வந்தீங்கனே புரியலை. 241 00:21:03,363 --> 00:21:07,443 இது உலகை எப்படி பாதிக்கும்னு நாங்க சேரும்போது அறியலை. நீங்க அறிந்தீர்கள். 242 00:21:07,523 --> 00:21:11,083 விளக்குகள் அணையாமல் இருப்பது, ஹாஸ்பிட்டல் திறப்பு, கார்கள் நகர்வது, 243 00:21:11,123 --> 00:21:13,803 ட்ராக்டர்கள், நீ சமைக்கும் உணவை தயாரிக்க, அதுவா? 244 00:21:13,843 --> 00:21:17,363 வளிமண்டலத்தை எரிச்சோம்னா உணவு எங்கேயும் உருவாகாது. 245 00:21:18,043 --> 00:21:21,083 சரி. இவ்வளவு நாள் அழிச்சாங்க, நாம சரி செய்யணுமா. 246 00:21:21,123 --> 00:21:23,723 -நல்லா பொறுப்பேற்கறீங்க. -நிறைய பொறுப்பேற்கிறேன். 247 00:21:23,843 --> 00:21:26,283 -தேர்வுகள் இருந்ததே. -ஆம். 248 00:21:26,843 --> 00:21:30,043 ரெண்டு உலக மந்தநிலை, தீவிரவாத போர், பெருந்தொற்று, மாணவர் கடன், 249 00:21:30,123 --> 00:21:32,243 பாசிஸ்டு ஆதிக்கம், கெட்ட எதிர்காலம். 250 00:21:32,323 --> 00:21:34,323 -நாம் அதிர்ஷ்டசாலிகள். -ஆம், நீங்க. 251 00:21:34,683 --> 00:21:37,283 நான் அங்கோலா, நைஜீரியாவில் வேலை செய்தேன், 252 00:21:37,363 --> 00:21:40,683 எண்ணெய் கசிவை பத்தி பிக்டர் கவலைப்பட வேண்டாத இடங்கள். 253 00:21:40,763 --> 00:21:43,563 -அங்கே எப்படி இருக்குனு நீ பார்க்கணும். -நானா? 254 00:21:44,963 --> 00:21:47,763 -ஏன் நான்? -விடு. 255 00:21:48,923 --> 00:21:52,003 என்ன சொல்றேன்னு புரியுதுல்ல. நாம், மக்கள், பெரிய மனித இனம். 256 00:21:52,403 --> 00:21:53,723 பூமியை நாசமாக்கினோம். 257 00:21:53,803 --> 00:21:55,883 அது திருப்பி அடிச்சா அதிர்ச்சியடையறோம். 258 00:21:55,963 --> 00:21:58,163 உனக்கு ஒரு பொண்ணு தேவை. 259 00:21:58,243 --> 00:22:01,883 நீயும் என் வம்பில் இருக்கியா? இளைஞர் போராட்ட குணம் இதுதானா. 260 00:22:02,203 --> 00:22:04,923 பாரு, மர்க், நான் வெறும் க்ரேன் ஓட்டுபவன். 261 00:22:05,403 --> 00:22:09,083 இதை செய்யாதிருக்க யாராவது பணம் தந்தா, சும்மா இருப்பேன். 262 00:22:10,323 --> 00:22:11,483 அதுவரை... 263 00:22:45,843 --> 00:22:48,523 பாஸ்? இங்கிருக்கியா? 264 00:22:53,443 --> 00:22:54,443 மன்னிக்கணும். 265 00:22:55,843 --> 00:22:57,523 என் வழியில் குறுக்கிடாதே. 266 00:23:00,443 --> 00:23:04,003 அவன் பாஸை காப்பாத்த நினைக்கலை. மாக்னஸை சொல்றேன். 267 00:23:05,003 --> 00:23:08,043 -இப்போ நீ மனநல மருத்துவரா? -இல்லை. என்ன சொல்றேன்னா... 268 00:23:09,043 --> 00:23:13,363 உன் குழந்தை. அந்த இழப்பிலிருந்து மீளவே முடியாது. 269 00:23:13,883 --> 00:23:19,083 மொத்தமாக. இப்போ லெக்கும், ஆல்வினும் போயிட்டாங்க. 270 00:23:19,283 --> 00:23:21,443 உனக்கு சொல்ல ஏதாவது இருந்தாலொழிய, 271 00:23:21,843 --> 00:23:24,523 உன் கணிப்பை உன்னோடவே வெச்சுக்கறியா? 272 00:23:26,363 --> 00:23:28,603 பாஸ் எங்கேதான் போனான்? 273 00:24:06,883 --> 00:24:10,243 -ஃபுல்மர் உன்னை வரச்சொன்னான். -இதை நான் தொடரணும். 274 00:24:10,643 --> 00:24:13,203 -அவன் எப்படி இருக்கான்? -மாற்றம் எதுவும் இல்ல. 275 00:24:13,963 --> 00:24:15,123 உன் நோயாளி பத்தி? 276 00:24:15,603 --> 00:24:19,483 இவை சாம்பலிலிருந்த வித்துகள். இதை பாரு. 277 00:24:20,763 --> 00:24:24,603 உலகின் அனைத்து எண்ணெயும் பண்டை கால உயிரினத்திலிருந்து வருபவை, 278 00:24:24,683 --> 00:24:27,963 பெரும்பாலும் தாவரங்கள், பூமியின் அடுக்குகளினுள் அழுத்தப்பட்டவை. 279 00:24:28,363 --> 00:24:31,363 ஆனால் சில சமயம், அவை படிமமாக்கப்படும். 280 00:24:31,763 --> 00:24:34,963 -இந்த வித்துகளை போல. -பார்க்கலாமா? 281 00:24:38,083 --> 00:24:40,923 சரி. இவை சாம்பலிலுள்ள வித்துகள் போலுள்ளன. 282 00:24:42,363 --> 00:24:46,203 இப்போ, இந்த களத்தில் முதலில் ஆய்வில் இது எடுக்கப்பட்டது. 283 00:24:46,323 --> 00:24:50,283 கம்பெனிக்கு புதைபடிவங்களில் ஆர்வமில்லை, ஆனால் அவற்றை பதிவு செய்யணும். 284 00:24:50,363 --> 00:24:53,763 எனவே, இந்த வித்துகள் இதற்குமுன் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன, 285 00:24:54,203 --> 00:24:58,163 குறைந்தது ஐந்து முறையாவது, வெவ்வேறு புவியியல் அடுக்குகளில், 286 00:24:59,083 --> 00:25:01,723 அனைத்தும் வெகுஜன அழிவு நிகழ்வுகளின் போது. 287 00:25:02,403 --> 00:25:06,203 மேலும் மிகப்பெரிய அளவில் இங்குதான் இருக்கின்றன, 288 00:25:06,763 --> 00:25:09,363 இந்த பெரிய அழிவின் போது. 289 00:25:09,803 --> 00:25:11,763 பெர்மியன் காலத்தின் முடிவில். 290 00:25:12,203 --> 00:25:15,923 300 மில்லியன் வருடங்களுக்கு முன். 95 சதவீத உயிரினங்கள் அழிந்தன. 291 00:25:16,243 --> 00:25:19,363 இது போல் உயிரின அழிவை பூமி சந்தித்ததில்லை. 292 00:25:20,003 --> 00:25:22,003 அய்யோ. எதனால் ஏற்பட்டது? 293 00:25:22,083 --> 00:25:24,203 அதுதான் உலகின் மிகபெரிய கொலை மர்மம். 294 00:25:24,483 --> 00:25:27,483 விஞ்ஞானிகள் அதை "பெரும் சாவு" என்கின்றனர். 295 00:25:29,483 --> 00:25:32,723 -நல்ல விஷயம் ஏதாவது இருக்கா? -இருக்கு. 296 00:25:33,203 --> 00:25:36,203 இவ்வளவு நாளா நாம் பம்ப் செய்யும் எண்ணெய், 297 00:25:36,283 --> 00:25:40,323 இந்த மொத்த களமும் இருக்குமிடம், பெர்மியன் காலத்தை சேர்ந்தது. 298 00:25:51,523 --> 00:25:52,443 பாஸ். 299 00:26:02,563 --> 00:26:04,403 பாஸ், உனக்கு உதவ விரும்பறோம். 300 00:26:28,563 --> 00:26:29,923 சரி, தம்பி. 301 00:26:34,483 --> 00:26:39,683 ஹேய், பசங்களா, வர்றீங்களா? இந்த பயமூட்டும் விஷயத்தை தனியா செய்யமாட்டேன். 302 00:26:40,523 --> 00:26:41,603 இயல்பு நிலைதான். 303 00:26:42,443 --> 00:26:44,803 ராணுவ மருத்துவமா? எவ்வளவு காலம் இருந்த? 304 00:26:46,763 --> 00:26:47,723 எட்டு வருடம். 305 00:26:50,123 --> 00:26:52,683 அதிலிருந்து மீள முயன்று 2 வருடமா பணக் கஷ்டம். 306 00:26:55,483 --> 00:26:57,203 பிறகு இங்க. 307 00:26:58,803 --> 00:27:00,443 பணக் கஷ்டம் எப்படி தீர்ந்தது? 308 00:27:02,843 --> 00:27:04,363 முழுசா தீரலை. 309 00:27:09,203 --> 00:27:12,243 பாஸை மீட்கலன்னா, நான் இங்கு எவ்வளவு நாள் இருக்கணும்? 310 00:27:13,043 --> 00:27:15,523 இப்போ உனக்கு புரியாம இருக்கலாம். 311 00:27:16,603 --> 00:27:20,203 ஆனால் பாஸ் உன்னை பாதுகாப்பா இருக்க வைக்க நினைக்கறா. 312 00:27:21,003 --> 00:27:25,043 -அவளின் பாதுகாப்பு. -இருக்கலாம். அது உனக்கும் முக்கியம்தானே? 313 00:27:28,723 --> 00:27:32,563 இங்கே நான் வருவது இதுவே கடைசி முறை. நீ எப்படி? 314 00:27:33,923 --> 00:27:38,363 எனக்கும் கேஸிக்கும் திட்டம் இருக்கு. அது நல்லா இருக்கும். 315 00:27:41,683 --> 00:27:42,963 சலிப்பூட்டும். 316 00:27:53,523 --> 00:27:56,603 -நாம சேர்ந்து இருக்கணும். -நீ பின்தங்கிட்ட. 317 00:27:57,203 --> 00:28:01,603 காரோவை பின் தொடர்ந்தேன். இதில் என்ன இருக்கு? ஏன் பூட்டப்பட்டிருக்கு? 318 00:28:03,283 --> 00:28:07,203 தெரியலை. போன முறை வந்திருக்கணும். 319 00:28:08,163 --> 00:28:12,163 உள்வரும் உபகரண பதிவை பார்க்கிறேன். காரோவ் எங்கே போனான்? 320 00:28:16,323 --> 00:28:18,003 காரோவ்? சே. 321 00:28:20,923 --> 00:28:22,643 -தூக்கி விடுங்க. -நீ நலம். 322 00:28:24,083 --> 00:28:25,043 சே. 323 00:28:26,323 --> 00:28:29,643 -என்ன ஆச்சு? -ஒளிஞ்சுட்டிருந்தான். தள்ளிவிட்டான். 324 00:28:35,563 --> 00:28:37,163 அவனை பயமுறுத்தின, ஓடினான். 325 00:28:37,243 --> 00:28:39,083 -நல்லவேளை. -எந்த பக்கம் போனான்? 326 00:28:39,163 --> 00:28:42,523 மண் குழி அறைக்கு. இப்போ போனா பிடிச்சுடலாம். 327 00:28:42,603 --> 00:28:46,163 -நாம் இதை தெரிவிக்கணும். -வேணாம். அவனை பிடிச்சுடலாம். போவோம். 328 00:28:53,843 --> 00:28:56,803 அவர் சொல்றது சரி. நான் நலம். நீங்க போங்க. 329 00:28:57,403 --> 00:29:01,683 இல்லை. திரும்பி பிரிவதா இல்லை. சேர்ந்து இருப்போம், மற்றவரை எச்சரிப்போம். 330 00:29:05,363 --> 00:29:06,443 ஈஸ்டர். 331 00:29:13,283 --> 00:29:14,483 மர்க். 332 00:29:17,963 --> 00:29:18,883 அது நீயா? 333 00:29:26,483 --> 00:29:28,923 ஒண்ணும் இல்லை. இங்கே வந்து இதை பாரு. 334 00:29:40,163 --> 00:29:43,523 என்னது இது? எந்த செடி எண்ணெயில் வளரும்? 335 00:29:53,123 --> 00:29:54,043 சே. 336 00:29:56,763 --> 00:29:58,083 இன்னொரு நிலநடுக்கம். 337 00:30:21,203 --> 00:30:23,763 காரோவ், உன் கையை திற. 338 00:30:33,123 --> 00:30:34,123 காரோவ். 339 00:30:35,483 --> 00:30:36,323 ஹேய். 340 00:30:57,003 --> 00:30:58,683 எங்கும் மின்சார துண்டிப்பு. 341 00:30:59,963 --> 00:31:01,043 எதுவும் தெரியலை. 342 00:31:06,003 --> 00:31:07,803 -சே. -கொஞ்சம் நேரம் கொடு. 343 00:31:09,003 --> 00:31:13,003 முடியாது. தீ பத்திக்கலாம், வாயு கசிவு ஏற்படலாம். சார்லியை பார்த்தியே. 344 00:31:21,043 --> 00:31:23,123 -சரி செய்ய முடியுமா? -என்னால் முடியாது. 345 00:31:23,723 --> 00:31:26,323 -அவனை வெளியே அனுப்ப முடியாது. -வேறு வழியில்லை. 346 00:31:56,403 --> 00:32:00,883 ஃபுல்மர். நீ மின்சாரத்தை சரி செஞ்சுட்டு இங்கே வர. புரிஞ்சுதா? 347 00:32:01,243 --> 00:32:05,763 இது வேண்டுகோள் அல்ல. காட், காயப்பட்டு வருவோர்க்கு தயாரா இரு. 348 00:32:05,883 --> 00:32:06,883 சரி. 349 00:32:37,443 --> 00:32:39,043 -எல்லாம் போச்சா? -ஆம். 350 00:32:39,683 --> 00:32:42,523 பாரு, இது எல்லாத்துக்கும் ஸாரி. சரியா சொன்ன... 351 00:32:42,603 --> 00:32:46,323 இப்போ மரண ஆபத்தில் இருக்கோம், நம் உறவை பிறகு பார்த்துப்போமா? 352 00:32:46,403 --> 00:32:47,483 சரி செய்ய முடியுமா? 353 00:32:50,603 --> 00:32:52,883 ப்ரேக்கர்களுக்கு நான் எஸ்எஸ்ஈஆர் போகணும். 354 00:32:52,963 --> 00:32:54,963 விளக்குகள் மின்னினால், மறுதொடக்கம் செய். 355 00:32:55,523 --> 00:32:57,043 -எவற்றை? -அனைத்துமே. 356 00:33:19,683 --> 00:33:21,603 கடவுளே, கவனிக்கவும், பாதுகாக்கவும். 357 00:33:40,803 --> 00:33:44,683 -பாஸ். -வலுவாகின்றன, காட்சிகள். 358 00:33:46,603 --> 00:33:49,923 இங்கே இன்னும் தெளிவா பார்க்க முடியுது. உணர முடியுது. 359 00:33:52,283 --> 00:33:53,883 இங்கேதான் நான் இருக்கணும். 360 00:33:58,003 --> 00:34:02,883 அலையை பார்த்தேன். கடலை, கடல்தரையை பார்த்தேன். 361 00:34:04,123 --> 00:34:08,163 இங்கு இதற்கு முன் இருந்த நிலம். அதுதான் தொடக்கம். 362 00:34:10,083 --> 00:34:13,883 பல மில்லியன் வருட நினைவுகள் போல. 363 00:34:15,003 --> 00:34:20,202 வடுக்களின் மேல் வடுக்கள். தொடக்கத்திற்கே செல்கின்றது. 364 00:34:25,043 --> 00:34:28,883 அதை நான் பார்க்கணும்னு விரும்புது, ஆனால் நிறைய இருக்கு. 365 00:34:30,963 --> 00:34:33,803 பிறகு ரிக், பிறகு இருள். 366 00:34:36,003 --> 00:34:37,363 நாம் அதை நிறுத்தணும். 367 00:34:38,963 --> 00:34:43,682 பாஸ், நீ எதை கேட்கறியோ பார்க்கறியோ, சத்தியமா நான் உன்னை நம்பறேன். 368 00:34:45,202 --> 00:34:47,043 இங்கே இருப்பது உண்மையா நடக்குது. 369 00:34:48,682 --> 00:34:50,323 நாங்க உனக்கு உதவுவோம். 370 00:34:51,803 --> 00:34:55,883 -ஆனால் நீ மக்களை காயப்படுத்தாதே. -அது என் எண்ணமல்ல. 371 00:34:57,483 --> 00:34:58,483 நான் காயப்படுத்தலை. 372 00:35:00,163 --> 00:35:01,563 நாம் தாக்கப்பட்டோம். 373 00:35:02,683 --> 00:35:05,923 இப்பவும் தாக்கப்படறோம். இந்த இடம்... 374 00:35:09,683 --> 00:35:11,043 இதை நான் பாதுகாக்கணும். 375 00:35:12,803 --> 00:35:14,203 எதிலிருந்து? 376 00:35:28,243 --> 00:35:31,723 தெரியலை. ஆனால் செத்துட்டிருக்கு. 377 00:35:33,203 --> 00:35:34,683 எல்லாமே செத்துட்டிருக்கு. 378 00:35:36,723 --> 00:35:39,683 இது போனா, எல்லாமே போயிடும். 379 00:35:40,923 --> 00:35:43,843 இது தொடக்கமா இருந்தது, இதுவே முடிவும் ஆகும். 380 00:35:52,963 --> 00:35:55,963 -நீ முதலில் வெளியே போ. -அங்கே இருந்தான். அவனை பார்த்தேன். 381 00:35:56,043 --> 00:35:58,403 இதை மூடணும், மற்றதையும் பார்க்கணும். 382 00:35:59,923 --> 00:36:01,683 -நீங்க நலமா? -நாங்க நலம். 383 00:36:02,363 --> 00:36:04,963 -காரோவ் உங்களை தாண்டி போனானா? -இல்லையே. 384 00:36:06,363 --> 00:36:07,403 ஹெதெர் எங்கே? 385 00:36:09,403 --> 00:36:11,323 என்ன, அவளை தனியா விட்டியா? எங்கே? 386 00:36:11,403 --> 00:36:14,483 ஒரே இருட்டு. எதையும் பார்க்க, கேட்க முடியலை. 387 00:36:14,563 --> 00:36:16,683 -எங்கே? -மண் குழி அறை. 388 00:36:18,163 --> 00:36:19,323 மண் குழி 389 00:36:20,203 --> 00:36:21,123 தள்ளு. 390 00:36:23,883 --> 00:36:27,923 நான் அவளை தேடி போறேன். நீங்க மூவரும் என்ன நடக்குதுனு போய் பாருங்க. 391 00:36:29,243 --> 00:36:30,203 ஆகட்டும். 392 00:36:32,123 --> 00:36:34,163 பாஸ், ப்ளீஸ் என்னுடன் திரும்ப வா. 393 00:36:39,043 --> 00:36:40,163 அவன் வர முடியாது. 394 00:36:42,683 --> 00:36:43,923 நாம் இதை தடுக்கணும். 395 00:36:50,523 --> 00:36:53,523 ஹெதெர்! டேய் நாய்களா, அவளிடமிருந்து விலகி இருங்க. 396 00:37:06,843 --> 00:37:10,003 ஹட்டன் எங்கே? இது அவனாலா? நடுக்கத்துக்கு காரணம் அவனா? 397 00:37:10,323 --> 00:37:13,043 மற்றவர்கள் எங்கே? காரோவ், ஹெதெர்? 398 00:37:13,163 --> 00:37:17,003 பாஸ் காரோவிற்கு பரப்பிட்டான், அல்லது ஏற்கனவே பரவியிருக்கலாம். 399 00:37:17,803 --> 00:37:21,083 -ஹெதெர் பத்தி தெரியல. -நீ மக்களை ஒன்றா வெச்சிருந்திருக்கணும். 400 00:37:21,163 --> 00:37:23,163 -நீ எங்கே போயிருந்த? -அங்கே. 401 00:37:23,683 --> 00:37:26,203 இருளில்! நீ எங்கே இருந்த? 402 00:37:28,123 --> 00:37:29,203 சரி. 403 00:37:29,563 --> 00:37:33,163 -நான் உங்களை காப்பாத்தினேன்னு சொல்வோம். -உன் இஷ்டம், சிஸ்டர். 404 00:37:35,643 --> 00:37:38,643 -என்ன ஆச்சு? ஹெதெர். -வாங்க. எல்லாம் நலம். 405 00:37:38,683 --> 00:37:40,363 -நீ நலமா? -நான் நலம். 406 00:37:42,203 --> 00:37:44,563 ஹட்டன், என்ன நடந்தது? 407 00:37:45,923 --> 00:37:50,523 எப்பவும் நடக்கறதுதான். எப்பவும் நீ சரியா தாமதமா வர்ற. 408 00:38:21,723 --> 00:38:22,723 ரோஸ்? 409 00:38:23,083 --> 00:38:26,163 மின்சாரம் மீண்டும் வந்தது. பிரதான அமைப்புகள் மீண்டும் இயக்கம். 410 00:38:26,203 --> 00:38:29,523 -பாஸ் எங்கே? -பாஸும் காரோவும் சேர்ந்து இருந்தனர். 411 00:38:30,203 --> 00:38:31,723 மண் குழி அறையில் பார்த்தேன். 412 00:38:32,043 --> 00:38:35,203 -நீ அவர்களை தொட்டியா? -இல்ல. ஹட்டன் அவர்களை விரட்டினார். 413 00:38:35,683 --> 00:38:39,363 -அவர்கள் மீண்டும் மறைந்தனர். -ரோஸ், கேட்குதா? 414 00:38:39,723 --> 00:38:40,963 பாஸ் காரோவை ஆட்கொண்டான். 415 00:38:41,203 --> 00:38:45,683 -சரி. ஹெதெருடன் பேசணும். -சரி. உள்ளே வர்றோம். 416 00:38:46,363 --> 00:38:48,123 ஃபுல்மர் நல்லா செய்தான்னு சொல்லு. 417 00:38:48,523 --> 00:38:51,603 இன்னும் கீழே இருக்கான். அவனை மருத்துவ அறைக்கு அனுப்பட்டுமா? 418 00:38:51,843 --> 00:38:53,123 அது அவசியமா? 419 00:38:53,683 --> 00:38:57,843 நீங்க காரோவை பத்தி சொல்வதை பார்த்தால், அவனை நம்ப முடியுமானு தெரியலை. 420 00:38:58,243 --> 00:39:00,483 நீதான் பரிசோதனை செய்த. உன் முடிவு. 421 00:39:02,203 --> 00:39:03,203 சரி. 422 00:39:05,683 --> 00:39:07,003 ஆதரவுக்கு நன்றி. 423 00:39:09,403 --> 00:39:12,363 மாக்னஸ், தீ. தீ அணைஞ்சுடுச்சு. 424 00:39:18,003 --> 00:39:20,683 சே. எல்லாரும் உள்ளே. ஆகட்டும். 425 00:39:22,443 --> 00:39:24,883 உள்ளே போவோம். 426 00:39:25,003 --> 00:39:29,043 தயாரிப்பு மாட்யூலை மின்சார தனிமைப்படுத்தல் செய்யணும். ஈஎஸ்பி 1. 427 00:39:29,243 --> 00:39:32,883 ப்ரேக்கர்களை திறந்து மின்சார ஆலையை தனிமைப்படுத்தணும். 428 00:39:33,843 --> 00:39:37,803 -காற்று திசை மற்றும் வேகம்? -தெற்கு-தென்மேற்கு, ஏழு நாட்டுகள். 429 00:39:37,883 --> 00:39:39,643 மேடையிலிருந்து விலகுது. 430 00:39:39,683 --> 00:39:42,403 அது மாறினால், கன்டென்ஸெட்டிற்கு அழுத்தம். 431 00:39:42,483 --> 00:39:45,843 -அது வெடிக்கும்வரை. -பற்றவைப்பு அமைப்பு செயலிழப்பு. 432 00:39:46,643 --> 00:39:47,483 எச்சரிக்கை! 433 00:39:47,563 --> 00:39:51,203 -இதை மூலத்தில் ஆஃப் செய்ய முடியுமா? -அது பாஸ், காரோவ் இடத்தில். 434 00:39:51,323 --> 00:39:52,323 நீ முதலில்? 435 00:39:53,683 --> 00:39:56,523 -வேறு வழிகள் வேணும். -கைமுறையா அதை ஏத்தலாம். 436 00:39:57,843 --> 00:40:01,403 -வேறு எப்படி செய்வது? -கைமுறையா பத்த வைக்க செயல்முறை இல்லை. 437 00:40:01,603 --> 00:40:03,123 புத்தகத்தில் இருக்காது. 438 00:40:03,203 --> 00:40:07,323 ஆனால் முன்பெல்லாம், நாம் எச்&எஸ் இணக்கமாவதற்கு முன், 439 00:40:07,923 --> 00:40:10,123 இது நடக்குறப்போ, நெருப்பு அணையும் போது, 440 00:40:10,203 --> 00:40:13,843 ஒருவர் அங்கே போகணும், முடிந்தவரை மேகத்தின் அருகே போகணும், 441 00:40:14,123 --> 00:40:16,203 பிறகு அதன் மேல் நெருப்பை சுடணும். டமால். 442 00:40:16,843 --> 00:40:21,403 க்ரேனை பயன்படுத்தணும். ரொம்ப நெருங்கினால், நெருப்பில் பொசுங்கிடுவோம். 443 00:40:27,723 --> 00:40:28,923 இது சாத்தியம். 444 00:40:30,243 --> 00:40:33,123 -மிகவும் ஆபத்தானது. -நான் செய்றேன். 445 00:40:36,163 --> 00:40:37,563 நீ செய்யணும்னு இல்லை. 446 00:40:37,883 --> 00:40:40,243 ஏற்கனவே செத்திருந்தா ஆபத்து குறைவுதானே. 447 00:40:43,923 --> 00:40:44,843 சரி. 448 00:40:47,243 --> 00:40:48,963 பழைய பாணியில் செய்வோம். 449 00:40:50,603 --> 00:40:51,563 நான் தயார். 450 00:40:54,443 --> 00:40:58,043 ஈஸ்டர் உன்னை அருகே கூட்டி செல்வான், முடிந்தவரை அருகில். 451 00:40:58,363 --> 00:41:02,683 நீ சுட்டவுடன், அப்படியே படுத்துடு. உன்னை தள்ளி கூட்டி போவோம். 452 00:41:03,363 --> 00:41:04,203 புரிஞ்சுது. 453 00:41:21,723 --> 00:41:25,723 -குறி தவற கூடாது. -நீ நல்லா செய்வ, ஃபுல்மர். தவறாது. 454 00:41:56,443 --> 00:41:58,963 இப்பவும் நம்மில் ஒருவன்னு காட்ட இதை செய்றான். 455 00:41:59,203 --> 00:42:01,083 அவனை தனிமைபடுத்தியிருக்க கூடாது. 456 00:42:02,323 --> 00:42:03,683 நீ எங்களை பாதுகாத்த. 457 00:42:04,003 --> 00:42:07,163 அது அவனுக்கு புரியலைன்னா, அதை செய்யமாட்டான். 458 00:42:31,723 --> 00:42:32,723 அங்கேயே நில்லு. 459 00:43:14,163 --> 00:43:16,643 அவன் என்ன செய்றான்? 460 00:43:17,043 --> 00:43:19,523 -சேணத்தை கழட்டிட்டான். -ஃபுல்மர், வேணாம்! 461 00:43:23,603 --> 00:43:24,563 ஃபுல்மர்! 462 00:43:29,083 --> 00:43:31,163 சேணத்தை மாட்டு, ஃபுல்மர்! 463 00:43:34,123 --> 00:43:35,403 என்ன செய்ற? 464 00:43:39,323 --> 00:43:42,563 -சுட்டுட்டு ஓட போறான். -முட்டாள். 465 00:44:17,363 --> 00:44:18,643 ஒளிரும் நேரம். 466 00:44:25,563 --> 00:44:26,403 இப்போ. 467 00:44:32,843 --> 00:44:34,203 வேகமா! வேகமா! 468 00:44:34,283 --> 00:44:37,203 ஆகட்டும், அங்கே போங்க. ஸ்ட்ரெச்சர் அணி, போங்க. 469 00:44:39,243 --> 00:44:41,203 இருங்க. அவனை கூட்டி வர்றோம். 470 00:44:44,243 --> 00:44:45,243 ஃபுல்மர். 471 00:44:47,403 --> 00:44:49,803 அவ்வளவுதான், நண்பா. வா, நண்பா. 472 00:44:50,843 --> 00:44:53,123 வா, நண்பா. அவ்வளவுதான். 473 00:44:53,243 --> 00:44:54,443 -ஈஸ்டர். -புடிச்சுட்டேன். 474 00:44:54,523 --> 00:44:55,803 -தலையை பிடிங்க. -சரி. 475 00:44:55,883 --> 00:44:57,163 -காலை பிடிச்சேன். -ஆச்சு. 476 00:44:58,363 --> 00:45:02,443 -ஒண்ணு, ரெண்டு, மூணு. மேலே. -காட் வந்துட்டிருக்கா, ஃபுல்மர். 477 00:45:03,043 --> 00:45:07,043 அவனை சரிக்காதீங்க. அவ்வளவுதான். பின்னாடி போங்க. உள்ளே போகணும். 478 00:45:07,683 --> 00:45:10,403 அவ்வளவுதான். ஒரு மூலை வருது, பசங்களா. சரியா? 479 00:45:10,603 --> 00:45:12,003 மெதுவா. நிதானமா. 480 00:45:12,403 --> 00:45:13,843 -அவன் நலமா? -மூச்சு இருக்கு. 481 00:45:14,003 --> 00:45:16,523 தீக்காயம், புகையை இழுத்தான். கண்காணிக்கணும். 482 00:45:16,603 --> 00:45:19,203 அவன் நலமா இருப்பான். காட் வேலை செய்யட்டும். 483 00:45:19,283 --> 00:45:22,003 -நான் உதவறேன். -இல்லை, நீ வெளியே இரு. 484 00:45:22,123 --> 00:45:25,203 வேலை முடிஞ்சதும் உன்னிடம் வர்றேன். காத்து வாங்கு. 485 00:45:25,643 --> 00:45:28,683 என் உத்தரவுக்கு காத்திருக்கவும், மேஜையில் இறக்கும் போது. 486 00:45:29,963 --> 00:45:32,483 சரி, ஒண்ணு, ரெண்டு, மூணு. இறக்கவும். 487 00:45:32,563 --> 00:45:34,843 அவ்வளவுதான். சரி. இப்போ ஸ்ட்ராப்கள். 488 00:45:35,763 --> 00:45:37,843 பிறகு ஆக்சிஜன். அந்த கதவை மூடுங்க. 489 00:45:37,923 --> 00:45:39,003 -சரி. -நன்றி. 490 00:45:45,603 --> 00:45:50,163 ஸ்ட்ராப்களை கழட்டுங்க. பெரிய ஆக்சிஜன் கொண்டு வா, ஈஸ்டர். 491 00:45:50,363 --> 00:45:53,203 இப்போ அவனது பூட்ஸை கழட்டுங்க. 492 00:46:30,323 --> 00:46:32,163 அந்த ஓய்விற்கு இப்போ நேரமிருக்கா? 493 00:46:33,243 --> 00:46:36,043 -உனக்கு? -காத்திருப்பேன். 494 00:46:38,603 --> 00:46:39,563 எப்படி இருக்கான்? 495 00:46:42,763 --> 00:46:47,083 இன்னும் மயக்கத்தில். ஆனால் நிலையாக. காட் தீக்காயங்களை பார்க்கிறாள். 496 00:46:51,323 --> 00:46:54,483 பாஸ் அங்கேதான் இருக்கான். காரோவும். 497 00:46:58,923 --> 00:47:01,283 அவர்களுக்கு உதவ தேவையானது நம்மிடம் இல்லை. 498 00:47:03,283 --> 00:47:05,523 பாலத்தில் காவல் வைக்கிறேன். 499 00:47:06,403 --> 00:47:10,123 யாரும் தாண்டக் கூடாது, என்ன நடக்குதுனு நமக்கு தெரியும்வரை. 500 00:47:12,003 --> 00:47:16,003 ஹெதெர் சொன்னா, அவன் அவளிடம் பேச முயன்றதா. ஃபுல்மரிடமும் அதை சொன்னான். 501 00:47:16,563 --> 00:47:19,603 நினைவுகள் போல, பல ஆயிரம் வருடங்கள் நினைவுகளாம். 502 00:47:21,443 --> 00:47:26,283 இங்கிருந்தவையின் நினைவுகள், அவர்கள் தாக்கப்பட்டனராம். 503 00:47:29,363 --> 00:47:30,883 அதற்கு என்ன அர்த்தம்? 504 00:47:32,683 --> 00:47:35,243 தெரியலை. ஆனால் நீங்க சொன்னது சரி. 505 00:47:36,803 --> 00:47:41,003 இதன் காரணம் எதுவா இருப்பினும், அது புதுசில்லை. பழையது. 506 00:47:42,603 --> 00:47:43,923 அது முழிச்சுக்குது. 507 00:47:46,803 --> 00:47:48,123 ஹெதெரிடம் பேசறேன். 508 00:47:49,883 --> 00:47:50,883 உன்னை பொறுத்தவரை... 509 00:47:52,203 --> 00:47:56,323 என் அறிவுரை, கையில் இருப்பதன் மீது கவனம் செலுத்து. 510 00:48:02,603 --> 00:48:06,363 -நான் சொல்வது அவனுக்கு கேட்குமானே தெரியலை. -அது முக்கியமல்ல. 511 00:48:09,603 --> 00:48:10,763 இது அவனுக்கு இல்லை. 512 00:48:41,523 --> 00:48:43,643 -வரச் சொன்னீங்களா? -ஆம். 513 00:48:46,003 --> 00:48:47,163 நீ... 514 00:48:49,203 --> 00:48:50,843 கன்சோலை பார்த்துக்க முடியுமா? 515 00:48:51,443 --> 00:48:56,403 -நான் ஒண்ணு செய்யணும். -எனக்கு முழு பயிற்சி இல்லை. 516 00:48:58,523 --> 00:49:02,403 உன் நம்பிக்கையை பயன்படுத்தி உன் மேலேயே அதை வைய்யேன்? 517 00:49:03,003 --> 00:49:05,483 என்னை நம்பு. உன்னால் முடியும். 518 00:49:09,083 --> 00:49:09,923 நன்றி. 519 00:49:13,643 --> 00:49:15,843 இருங்க. என்ன செய்ய போறீங்க? 520 00:50:01,443 --> 00:50:06,683 நிலையா உள்ளான். அவனது சூட் சூடு தாங்க கூடியது, அதனால்... 521 00:50:08,243 --> 00:50:10,043 -அவனை பார்க்கலாமா? -நிச்சயமா. 522 00:50:49,843 --> 00:50:54,083 நீ ஹீரோனு நாங்க நினைக்கணும்னு நீ இதை செய்யலைல்ல? 523 00:50:55,803 --> 00:50:57,123 முட்டாள்னு நினைப்போம். 524 00:50:59,963 --> 00:51:01,003 ரெண்டுமே இருக்கலாமா? 525 00:51:26,963 --> 00:51:27,883 பாஸ். 526 00:51:31,203 --> 00:51:32,203 அது என்ன? 527 00:51:33,403 --> 00:51:35,243 இங்கிருந்தா இன்னும் மோசமாகுது. 528 00:51:43,043 --> 00:51:46,683 இதுதான். இது நம்மை தாக்க பயன்படுத்தப்படுது. 529 00:51:49,803 --> 00:51:53,723 நாம் இதை செயலிழக்க வைக்கணும். திரும்பி சண்டை போட தொடங்கணும். 530 00:52:58,003 --> 00:53:00,003 வசனங்கள் மொழிபெயர்ப்பு பிரசன்னா சிவராமன் 531 00:53:00,083 --> 00:53:02,083 படைப்பு மேற்பார்வையாளர் பிரதீப் குமார்