1 00:00:12,963 --> 00:00:17,043 -காட், முழிச்சுக்கறான் போல. -அவனுக்கு நினைவு திரும்புது. 2 00:00:22,123 --> 00:00:23,843 அவனது வெப்பநிலை பார்க்கணும். 3 00:00:24,563 --> 00:00:27,883 பாஸ், நான் ரோஸ். பேசறது கேட்குதா? 4 00:00:31,243 --> 00:00:33,243 ஆம், கேட்குது. 5 00:00:35,043 --> 00:00:38,603 என்னை ஹெலிகாப்டர் பட்டியலிலிருந்து நீக்கியதற்கு நீ மன்னிப்பு கேட்கலை. 6 00:00:40,363 --> 00:00:44,403 பிறகு கேட்கிறேன். எங்கே இருக்கனு உனக்கு தெரியுதா? 7 00:00:45,883 --> 00:00:48,843 ஆம். நான் இருக்க விரும்பாத இடத்தில். 8 00:00:49,723 --> 00:00:52,043 டவரில் உனக்கு விபத்து நடந்தது. 9 00:00:52,443 --> 00:00:56,763 அங்கே மேலே நீ ஃபுல்மருடன் இருந்த போது. பின் நீ ஹெலிமேடைக்கு போனாய். 10 00:00:59,043 --> 00:01:01,523 "ஏற்கனவே தொடங்கியாச்சு"னு நீ சொன்னது நினைவிருக்கா? 11 00:01:01,603 --> 00:01:02,683 நினைவில்லை. 12 00:01:04,603 --> 00:01:08,763 எனக்கு நினைவில்லை. என் தலைக்குள் ஒரே சத்தமா இருந்தது. 13 00:01:11,243 --> 00:01:13,323 பரிசோதனைக்கு ரத்தம் எடுக்கறேன், சரியா? 14 00:01:14,563 --> 00:01:18,443 -டவரில் இருந்தோம். -சரி. 15 00:01:18,563 --> 00:01:20,483 நரம்பை புடைக்க வைக்க பட்டா. 16 00:01:20,683 --> 00:01:23,723 தொடர்பு சாதனத்தை சரிபார்த்து முடித்தோம். 17 00:01:25,843 --> 00:01:29,523 பிறகு கடலை பார்த்தேன். 18 00:01:31,603 --> 00:01:33,802 மூடுபனியில்... 19 00:01:36,483 --> 00:01:38,043 அங்கே ஏதோ இருந்தது. 20 00:01:40,683 --> 00:01:46,643 பிறகு இந்த சத்தம் கேட்டது. அது என் தலைக்குள் இருக்கு, இந்த சத்தம்... 21 00:01:47,963 --> 00:01:50,723 -அது என்னிடம் சொல்லிட்டே இருக்கு... -விடு, பாஸ். 22 00:01:50,963 --> 00:01:52,403 -பாஸ், விடு. -பரவாயில்லை. 23 00:01:52,483 --> 00:01:54,483 -ஒண்ணுமில்லை. பரவாயில்லை. -பாஸ், விடு. 24 00:01:54,563 --> 00:01:58,683 -பாஸ். -சொல்றதை கேட்க மாட்டேங்கறீங்க. 25 00:01:58,763 --> 00:02:01,763 அங்கே வெளியே ஏதோ இருக்கு. அது வந்துட்டிருக்கு. 26 00:02:02,003 --> 00:02:05,563 -ஆகட்டும். ஆகட்டும். -எது? என்ன வெளியே இருக்கு? எது இருக்கு. 27 00:02:06,603 --> 00:02:10,283 ஒரு அலை. ஒரு அலை வந்துட்டிருக்கு. 28 00:03:07,603 --> 00:03:11,883 தி ரிக் 29 00:04:00,083 --> 00:04:04,203 -ஹட்டனை அவனது பங்கில் பூட்டியாச்சா? -ஆம். காவலுக்கு ஈஸ்டரை வெச்சேன். 30 00:04:04,763 --> 00:04:09,003 -அவன் எப்படி இருந்தான்? -கோபமா. அவன் மட்டுமல்ல. 31 00:04:09,883 --> 00:04:11,003 அது புதுசில்லையே. 32 00:04:13,763 --> 00:04:17,882 -அவ்வளவுதானா? -இப்போதைக்கு இது போதும். 33 00:04:19,163 --> 00:04:21,763 வேலை நீக்கம் பத்தி பேச போறோமா? 34 00:04:26,163 --> 00:04:27,963 பாஸ் ஒரு அலை பத்தி சொன்னானே. 35 00:04:28,523 --> 00:04:31,723 அது பெரிய ஆபத்தா இருக்க வாய்ப்பில்லைதானே? 36 00:04:32,283 --> 00:04:34,403 -இந்த மேடைக்கு இல்லை. -சரி. 37 00:04:34,523 --> 00:04:38,283 நமது அதிகபட்ச அலை உயரம் இந்த பிரிவில் பதிந்த அலைகளை விட மேல். 38 00:04:38,363 --> 00:04:42,363 அவனை பத்திதான் கவலை. கண்முழிக்கவாவது செய்தானே. 39 00:04:43,363 --> 00:04:46,723 -நீ ஏதோ செய்து முழிக்க வெச்சுட்ட. -அதுலாம் ஒண்ணுமில்லை. 40 00:04:49,723 --> 00:04:50,963 நான் எதுவும் செய்யலை. 41 00:04:53,163 --> 00:04:55,963 அந்த காயங்கள், ரோஸ், அதில் ஏதோ சரியில்லை. 42 00:04:57,283 --> 00:04:59,163 உடல்கள் அற்புதமானவை. 43 00:05:00,403 --> 00:05:01,283 ஆம். 44 00:05:01,363 --> 00:05:04,683 அவன் மீது ஒரு கண் வை. அவனது நிலை மாறினால் தெரியப்படுத்து. 45 00:05:05,043 --> 00:05:06,163 சரி. 46 00:05:38,483 --> 00:05:40,323 இப்பதான் எனக்கே தெரிய வந்தது. 47 00:05:40,603 --> 00:05:43,083 சரியான நேரத்தில் குழுவிடம் சொல்லிருப்பேன். 48 00:05:43,163 --> 00:05:47,083 இங்கே குழுவை பத்தி பேசலை. என் ஜேமி இப்போதான் கல்லூரி போறான். 49 00:05:47,163 --> 00:05:48,403 இப்போ லியாமும் போணுமாம். 50 00:05:49,443 --> 00:05:52,123 இந்த வேலையினால் அவர்களது எதிர்காலத்தை கெடுக்கறேனாம். 51 00:05:52,202 --> 00:05:54,763 வேலையே இல்லனா இன்னும் மோசம்தானே. 52 00:05:54,843 --> 00:05:56,163 இது என் முடிவல்ல. 53 00:05:57,163 --> 00:06:00,003 என் முடிவா இருந்தா, இப்படி செய்திருக்க மாட்டேன். 54 00:06:00,243 --> 00:06:05,323 சும்மா சொல்றேன். எல்லாருக்கும் ஹார்ட்வேர் கடைகளில், கட்டுமானத்தில் வேலை கிடைக்காதே. 55 00:06:06,043 --> 00:06:08,763 சாத்தியமில்லை என்று எண்ணப்பட்டத்தை கட்டினோம். 56 00:06:08,923 --> 00:06:10,363 அந்த உத்வேகம் இப்போ எங்கே? 57 00:06:10,643 --> 00:06:15,443 அது தெரியுது, ஆனால் பீப்பாய்க்கான விலை விஷயத்தில் சில வருடங்களே சிறப்பா இருந்தது. 58 00:06:15,523 --> 00:06:18,603 ஆய்வு நிறுத்தம், புதுப்பிக்கத்தக்க விலைகள் குறையும், 59 00:06:18,683 --> 00:06:20,243 நமது விலை ஏறும். 60 00:06:20,323 --> 00:06:22,123 அது மோசமானது இல்லை, 61 00:06:22,203 --> 00:06:25,403 65 வயதில் அதிக ஊக்கம் இருந்து நீ இதை செய்ய நினைத்தாலொழிய. 62 00:06:25,843 --> 00:06:28,723 பிக்டரின் மிகப்பழைய மேடை நாம்தான். 63 00:06:28,843 --> 00:06:33,283 -வேறெங்கு அவர்கள் தொடங்குவார்கள்? -எப்படி என்பதுதான் கேள்வி. எங்கு என்பதல்ல. 64 00:06:34,283 --> 00:06:39,083 20 வருடமா இதில் சேர்ந்திருக்கோம். முன்னெச்சரிக்கை தர வேண்டாமா? 65 00:06:39,563 --> 00:06:41,923 அப்போ, இப்படி நடக்கும்னு நீ அறிந்திருப்பாய். 66 00:06:45,483 --> 00:06:47,403 இது எங்கிருந்து வருது? 67 00:06:48,723 --> 00:06:50,483 ஐஸ்லாண்டின் எரிமலைகளா? 68 00:06:52,243 --> 00:06:54,883 சாத்தியமில்லைனு ரோஸ் கூறினாள். ரொம்ப தூரம். 69 00:06:55,723 --> 00:06:58,963 -உறுதியா சொன்னாளா? -ஆம். 70 00:07:05,163 --> 00:07:07,203 அவனுக்கு என்ன ஆச்சுனு நினைக்கறீங்க? 71 00:07:09,763 --> 00:07:12,563 மருத்துவ கூடத்தில் பாஸுடன் 3 மணி நேரம் இருந்தேன், 72 00:07:12,643 --> 00:07:15,083 அவன் மூச்சு விட கூட திணறியதை கவனித்தேன். 73 00:07:17,483 --> 00:07:21,923 அப்போ அவனால் பிழைக்க முடியுமானு கேட்டிருந்தீங்கன்னா, 74 00:07:22,043 --> 00:07:23,883 நிச்சயம் முடியாது என்றிருப்பேன். 75 00:07:24,163 --> 00:07:28,283 -அது உங்களுக்கு பயமூட்டலையா? -அப்படின்னா, யாரேனும் வெளியே சொல்வார்களா? 76 00:07:34,083 --> 00:07:35,243 இப்போ என்ன? 77 00:07:37,523 --> 00:07:38,603 இதை பார்க்கறீங்களா? 78 00:07:44,563 --> 00:07:46,003 இது உதவி கப்பல். 79 00:07:46,643 --> 00:07:47,883 சமிக்ஞை விளக்கு. 80 00:07:49,643 --> 00:07:51,202 நம்முடன் தொடர்பு கொள்கின்றனர். 81 00:07:53,003 --> 00:07:55,243 இதே திசையில் வந்தால் அவர்களை இழப்போம். 82 00:07:59,723 --> 00:08:05,643 லெக். மேலே போய், அவர்கள் மேல் கவனம் செலுத்து. 83 00:08:06,083 --> 00:08:07,923 -செய்திகளை குறிச்சுக்கோ. -சரி. 84 00:08:08,403 --> 00:08:09,403 மாக்னஸ்ட பேசறேன். 85 00:08:09,483 --> 00:08:11,563 இங்கிருந்து கிளம்ப போறோம்னு அர்த்தமா? 86 00:09:31,483 --> 00:09:33,003 சியர்ஸ், லெக். பத்திரம். 87 00:09:34,483 --> 00:09:37,683 இதுதான். இதுதான் திரும்ப திரும்ப வருதுனு லெக் சொன்னான். 88 00:09:37,883 --> 00:09:40,163 -என்ன சொல்லுது? -இது ஒரு பான் அழைப்பு. 89 00:09:40,363 --> 00:09:41,763 உதவி தேவைப்படலாம் என்று. 90 00:09:41,803 --> 00:09:44,283 தொடர்பில் துண்டிப்பு ஏற்பட்டிருக்குனு பொருள். 91 00:09:44,363 --> 00:09:46,123 தள விளக்கு மூலம் சமிக்ஞை தரலாம். 92 00:09:47,363 --> 00:09:49,483 அவர்களை உள்ளே அழைக்கவா, கிளம்ப தயாராக்க? 93 00:09:50,083 --> 00:09:53,763 மேடைக்கு உடனடி ஆபத்தில்லை. செயல்முறைப்படி இங்கேயே இருப்போம். 94 00:09:53,803 --> 00:09:56,883 -எதனால் இது நடக்குதுனு உனக்கு தெரியலை. -எனவே இருப்போம். 95 00:09:56,923 --> 00:09:59,323 -இது சரியாகலாம். -வேலை செய்ய சொல்றியா? 96 00:10:00,003 --> 00:10:02,243 நாம் வேலை செய்யாத நேரம் எல்லாமே நஷ்டம். 97 00:10:02,683 --> 00:10:03,643 அப்படியா? 98 00:10:05,443 --> 00:10:06,363 அவ சொல்றது சரி. 99 00:10:07,563 --> 00:10:11,163 இங்கிருப்பதை விட கப்பலில் இருப்பது பாதுகாப்பானு நமக்கு தெரியாதே. 100 00:10:11,883 --> 00:10:15,203 ஃபுல்மர், உதவி கப்பலை காத்திருப்பில் வை. 101 00:10:15,683 --> 00:10:18,083 -அவர்களுக்கு என்ன தெரியும்னு கண்டுபிடி. -சரி. 102 00:10:18,763 --> 00:10:23,403 ஆனால் இது சரியாகாது. அவர்கள் தொலைதூர பயணத்துக்கு தயார்னு அவள் நம்பணும். 103 00:10:43,883 --> 00:10:44,803 மர்க்? 104 00:10:49,523 --> 00:10:50,563 மர்க். 105 00:10:59,603 --> 00:11:03,883 -பாஸ். உண்ண ஏதாவது வேணுமா? -வேணாம். 106 00:11:05,403 --> 00:11:09,443 -இதில் ஏதாவது வருதா? -ஸ்டாடிக் சத்தம்தான். 107 00:11:09,523 --> 00:11:12,883 இப்ப எல்லாம், இதுவே முன்னேற்றம்னு மக்கள் கருதலாம். 108 00:11:15,043 --> 00:11:18,403 -நமது கடைசி சரக்கு கப்பல் எப்போ வந்தது? -போன வாரம். 109 00:11:20,443 --> 00:11:22,603 அடுத்தது மூன்று நாட்களில் வருது. 110 00:11:23,683 --> 00:11:26,763 -அது வருதுனு நினைக்கறீங்களா? -வாய்ப்பில்லை. 111 00:11:29,723 --> 00:11:35,683 வியட்நாமின் ஆத்து மீன், பதப்படுத்தப்பட்டு, உறைந்த நிலையில் அபெர்டீனுக்கு அனுப்பி, 112 00:11:35,763 --> 00:11:37,643 பிறகு இங்கு வந்தது. நம்ப முடியுதா? 113 00:11:37,723 --> 00:11:40,323 -நம் மீன்களுக்கு என்ன ஆச்சு? -எல்லாம் பிடிச்சுட்டோம். 114 00:11:43,483 --> 00:11:46,603 -அளவை குறைக்கட்டுமா? -ஆமாம். 115 00:11:47,083 --> 00:11:49,483 ஆனால் நாளையிலிருந்து. இன்று அதே அளவு. 116 00:11:49,763 --> 00:11:52,483 -மக்களுக்கு ஏற்கனவே நிறைய கவலை. -சரி, இப்போதைக்கு. 117 00:12:00,483 --> 00:12:01,563 அது எதை பத்தி? 118 00:12:02,603 --> 00:12:03,523 தி க்ராகென் வேக்ஸ் 119 00:12:03,603 --> 00:12:07,683 -கற்பனையில் ஒரு கூட்டுத் தோல்வி. -கேட்ட மாதிரி இருக்கு. 120 00:12:09,723 --> 00:12:12,163 -எப்படி போயிட்டிருக்கு? -நமக்கு நல்லதா இல்லை. 121 00:12:16,723 --> 00:12:19,323 முன்னர், உதவி படகுகளில், 122 00:12:20,763 --> 00:12:23,683 லெக் தன் பிழைத்தல் சூட்டை மாட்ட தடுமாறினான். 123 00:12:25,003 --> 00:12:29,803 -அவனுக்கு பயம். -ஹெலிகாப்டர் வெளியேறுதல் பயிற்சி நினைவு? 124 00:12:30,483 --> 00:12:33,643 ஒரு மாதிரி ஹெலிகாப்டரில் மாட்டப்பட்டு, 125 00:12:33,723 --> 00:12:37,723 தலைகீழாக இருளில் ஒரு உறையும் குளிர் கொண்ட நீச்சல் குளத்தில் தொங்கியதா? 126 00:12:38,163 --> 00:12:43,163 நினைவிருக்கு. கிட்டதட்ட மூழ்கினேன், உறைந்தே போயிருப்பேன். 127 00:12:46,723 --> 00:12:47,563 அது, 128 00:12:49,243 --> 00:12:53,523 இப்போ அது பயிற்சி இல்லனு நினைச்சுக்கோ. நீச்சல் குளமும் இல்லனு நினைச்சுக்கோ. 129 00:12:54,403 --> 00:12:57,163 நீ மாட்டிகிட்டா உன்னை காப்பாத்த யாரும் கிடையாது. 130 00:12:57,883 --> 00:13:00,563 கிட்டத்தட்ட மூழ்கி உறைஞ்சுட்ட. 131 00:13:01,323 --> 00:13:05,563 அதற்கு பிறகு, நீ எவ்வளவு பெரிய அதிர்ஷ்டசாலினு அனைவரும் கூறினர். 132 00:13:06,683 --> 00:13:09,403 கடவுளே. அவன் விபத்தில் சிக்கினானா? 133 00:13:11,243 --> 00:13:13,363 -எப்போ? -இரண்டு வருடங்களுக்கு முன். 134 00:13:14,363 --> 00:13:16,683 அவனுக்கு அப்படி தோன்றாதுதான். 135 00:13:26,163 --> 00:13:27,203 சே. 136 00:13:43,883 --> 00:13:48,563 கடவுளே. ஹேய், ஈஸ்டர். 137 00:13:48,883 --> 00:13:53,403 எஸ்பிவி நம்மை கூட்டி போக வருவதை அறிவேன். என்னை விரைவில் நீ வெளியே விடணும். 138 00:13:53,643 --> 00:13:55,643 உன் நிலையை நீயே மோசமாக்கிட்டிருக்க. 139 00:13:56,443 --> 00:13:59,643 என்னை இங்க விட்டு போக மாட்டாங்க. மாக்னஸ் அவ்வளவு கெத்தில்ல. 140 00:13:59,723 --> 00:14:00,563 ஹேய். 141 00:14:00,803 --> 00:14:03,283 நிறுத்து. உள்ளே வர்றேன். 142 00:14:09,523 --> 00:14:10,483 நலமா, மக்களே? 143 00:14:11,963 --> 00:14:14,563 என்னை அடைத்து வைக்க முடியாது, கப்பல் வருது. 144 00:14:14,643 --> 00:14:17,403 அப்படியா? நீயே பாரேன். இந்தா. 145 00:14:18,003 --> 00:14:20,483 மாக்னஸ் உனக்கு வெய்ட்டர் வேலை தந்தானா? 146 00:14:21,523 --> 00:14:24,683 அதற்கு பெயர், தனது குழுவை பாதுகாப்பது. நன்றியோட இரு. 147 00:14:25,163 --> 00:14:28,043 ஏன்னா நானா இருந்தா, அந்த எஸ்பிவியில் ஏறப்போறோம்னா, 148 00:14:28,323 --> 00:14:30,923 உன் பெயரை பட்டியலிலிருந்து நீக்கிடுவேன். 149 00:14:31,363 --> 00:14:36,683 பாதுகாப்பு தலைவரிடமிருந்து பொறுப்பான பதில். நன்றி. சாஸ் இல்லையா? 150 00:14:37,763 --> 00:14:40,923 ஈஸ்ட், என் அனுமதியின்றி யாரும் உள்ளே போகக் கூடாது. 151 00:14:46,963 --> 00:14:48,963 பார்த்தியா? நான் என்ன சொன்னேன்? 152 00:15:05,003 --> 00:15:09,123 பார்த்தியா, ஹெதெர்? நம் முகாமின் தலைவரை கவனி. 153 00:15:09,803 --> 00:15:12,923 நிலைமை மோசமானால், காபி ஸ்ட்ராங் ஆகும். 154 00:15:13,003 --> 00:15:16,043 -ஆம், டீகேஃப். -அது நிறைய இருக்கும்வரை. 155 00:15:16,363 --> 00:15:20,683 மாக்னஸ் அளவை குறைக்க நினைக்கறார். அப்புறம் நாளுக்கு உனக்கு ஆறு கப் தான். 156 00:15:20,923 --> 00:15:22,283 ஆம், அருமை. 157 00:15:24,443 --> 00:15:28,083 இங்கே டோனால்ட் பர்டன்னு ஒருவன் இருந்தான். நினைவிருக்கா? 158 00:15:29,763 --> 00:15:33,563 பகல் ஷிப்ஃட் முடிஞ்சு இரவு உணவு உண்டபின் தூங்குவான், 159 00:15:34,243 --> 00:15:36,843 பிறகு இரவு ஷிஃப்டிற்கான சிற்றுண்டிக்கு வருவான். 160 00:15:38,163 --> 00:15:39,403 அதுதான் அளவு குறைப்பு. 161 00:15:39,803 --> 00:15:41,683 நீ அவன் கூட எப்பவுமே சேரலை. 162 00:15:42,283 --> 00:15:44,443 -நான் ஆட்கின்ஸில் இருந்தேன். -ஆம். 163 00:15:44,523 --> 00:15:49,883 -உன்னால் பிரிவு முழுக்க மாமிச பற்றாக்குறை. -ஹேய். அவதூறு. பயங்கர அவதூறு. 164 00:15:51,443 --> 00:15:52,883 எஸ்பிவி நலமா? 165 00:15:55,243 --> 00:15:58,403 ஆம். காத்திருப்பு நிலைக்கு விரைவில் வந்துடும். 166 00:15:58,563 --> 00:16:00,443 அப்போ இது புறப்பாட்டிற்கான நேரம். 167 00:16:02,483 --> 00:16:04,323 நாம் இருக்கணுமா போகணுமா? 168 00:17:18,122 --> 00:17:22,323 லெக் ரொம்ப நேரமா வெளியே இருக்கான். நாம் முடிச்சதும், வேற யாராவது போங்க. 169 00:17:22,362 --> 00:17:26,563 -நான் போறேன். -இல்ல. அனுபவமின்மையை விட வயதே முக்கியம். 170 00:17:27,043 --> 00:17:30,123 நான் பார்த்துக்கறேன். தனியான வாச்மேனா என்னை கற்பனை செய்வதுண்டு. 171 00:17:32,203 --> 00:17:37,363 பாஸை பத்தி மேலே பேசிட்டிருக்காங்களா? அவன் ஏதோ அலை வருதுனு சொன்னானே. 172 00:17:39,203 --> 00:17:44,003 சாத்தியமில்லைனு ரோஸ் சொல்றா. வரலாற்றில் நார்த் கடலில் சுனாமி வந்ததில்லையாம். 173 00:17:44,203 --> 00:17:46,683 அது போன்ற அலை வரலாற்றில் வந்ததில்லை. 174 00:17:46,763 --> 00:17:48,923 ரோஸ் சொல்வது சரி. ஆனால் அதற்குமுன் வந்தது. 175 00:17:49,803 --> 00:17:53,243 -ஸ்டொரெக்கா சரிவு. -அது ஒரு நடன அசைவுனு நினைச்சேன். 176 00:17:53,763 --> 00:17:57,083 ஸ்டொரெக்கானா பெரிய விளிம்புனு அர்த்தம். 177 00:17:58,323 --> 00:18:02,723 8000 வருடங்களுக்கு முன், நார்வேஜிய கண்ட அடுக்கிலிருந்து 178 00:18:02,803 --> 00:18:07,123 ஒரு 118 மைல் துண்டு கடலினுள் ஏற்பட்ட நிலச்சரிவினால் உடைந்தது. 179 00:18:08,043 --> 00:18:11,003 அந்த பெயர்ச்சியினால் எல்லா திசைகளிலும் நீர் சென்றது, 180 00:18:11,083 --> 00:18:16,603 நவீன சுனாமி துடுப்பு ஏற்படுத்தும் சிற்றலை போல தோன்றுமளவு பெரிய அலைகள். 181 00:18:17,363 --> 00:18:20,043 நீரில் அவை மணிக்கு 100 மைல் வேகத்தில் விரைந்தன, 182 00:18:20,123 --> 00:18:23,843 பெரிய லாரிகள் அளவு கடல்தரைகளை கொண்டு சென்றன. 183 00:18:24,323 --> 00:18:30,283 அது நிலத்தை முட்டும் வரை அதை நிறுத்த முடியலை, வழியில் அனைத்தையும் அழித்தது. 184 00:18:31,483 --> 00:18:35,323 -கடற்கரையில் நடக்கக்கூடாத நாள். -சின்னதா யோசிக்கறீங்க. 185 00:18:35,363 --> 00:18:38,603 இப்பகுதி உலர்ந்ததா இருந்தது. அப்போ இதற்கு பெயர் டாகர்லேண்ட். 186 00:18:38,723 --> 00:18:43,763 சிறந்த காடுகள், சிறந்த வேட்டை பகுதிகள், ஐரோப்பாவின் மிகபெரிய குடியேற்றங்கள். 187 00:18:44,603 --> 00:18:47,963 ஸ்டொரெக்கா சரிவு அனைத்தையும் மூழ்கடித்தது. 188 00:18:48,483 --> 00:18:52,363 ஸ்காட்லேண்டில், நிலத்தில் 20 மைல் உள்ளே அலைகளில் வந்த பொருட்கள் கிடைத்தன, 189 00:18:52,603 --> 00:18:54,203 டாகர்லேண்ட் வேகம் குறைத்து. 190 00:18:54,283 --> 00:18:58,043 இப்போ அது நடந்தா, நார்த் கடலின் மொத்த கடற்கரையை மூழ்கடிக்கும். 191 00:18:58,283 --> 00:19:01,323 "ஆழப்பகுதியின் நீருற்றுகள் வெடித்தன" 192 00:19:01,363 --> 00:19:04,563 "சொர்க்கத்தின் வெள்ளப்பெருக்கு திறந்தது." ஆதியாகமம். 193 00:19:05,243 --> 00:19:08,563 பூமியின் எல்லா பெரிய மதங்களில் பெருவெள்ளம் பத்தி கதையுண்டு. 194 00:19:09,003 --> 00:19:13,843 அது தற்செயல் அல்ல. இவை நடக்கும். இப்போ அதற்கான நேரம் போல. 195 00:19:14,243 --> 00:19:17,363 நாம் செய்த சேதத்தை ஒரு பெரிய அலைகூட செய்ய முடியாது. 196 00:19:18,603 --> 00:19:22,283 -ஆனால் சில பேரை அது எழுப்பலாம். -என்ன சுற்றுச்சூழல் கருத்தா? 197 00:19:22,723 --> 00:19:26,443 -இது வேடிக்கை அல்ல. -மர்க். எல்லாம் நலம். 198 00:19:27,963 --> 00:19:33,123 -இந்த சரிவிற்கு காரணம் தெரிந்ததா? -ஒரு பூகம்பமா இருக்கலாம் என்கின்றனர். 199 00:19:33,763 --> 00:19:37,243 அல்லது மீத்தேன் அளவுகள் வேகமாக குறைந்ததால். உறுதியா தெரியலை. 200 00:19:37,363 --> 00:19:38,763 இதை கேட்டிருக்கேன். 201 00:19:38,843 --> 00:19:42,003 சரி, நமக்கு தெரியாதுனாலும் அது நம்மை கொல்லலாமே. 202 00:20:09,843 --> 00:20:10,723 அவசர நிலை பகுதி 203 00:20:54,963 --> 00:20:59,283 -சாம்பலின் மாதிரி எடுத்தேன். -இதற்கான காரணத்தை அது சொல்லுமா? 204 00:21:00,203 --> 00:21:03,203 முழுசா இல்லை, ஆனால் புவியியல் ஆய்வு செய்றேன், 205 00:21:03,283 --> 00:21:05,923 அது என்னது, எங்கிருந்து வந்ததுனு தெரிஞ்சுக்க. 206 00:21:06,003 --> 00:21:07,243 உன் ஊகம் என்ன? 207 00:21:08,003 --> 00:21:10,683 ஊகம் இல்லை. அதுதான் அறிவியலின் சிறப்பு. 208 00:21:10,763 --> 00:21:14,123 ஆனால் இப்போதைக்கு எல்லாரும் உள்ளே இருக்கணும், பாதுகாப்பிற்கு. 209 00:21:14,363 --> 00:21:17,323 சரி. மாட்யூலை பூட்டுமாறு டன்லினிடம் கூறுகிறேன். 210 00:21:18,363 --> 00:21:20,723 வேலை நீக்கம் பத்தி உனக்கு தெரியுமா? 211 00:21:23,203 --> 00:21:27,283 அதை பத்தி பேச்சு இருந்ததுனு அறிவேன். அதான் திரும்பி போக விரும்பினேன். 212 00:21:28,283 --> 00:21:31,563 -அதை நிறுத்தவா? -அதைபத்தி பேச. 213 00:21:32,843 --> 00:21:35,603 எஸ்பிவி காத்திருப்பு இடத்துக்கு வர தொடங்கியது. 214 00:21:36,083 --> 00:21:40,843 நம்மை போலவே அவர்களுக்கும் தகவலில்லை. தொடர்பு துண்டிப்பு. ரேடார், எதுவுமில்லை. 215 00:21:41,523 --> 00:21:43,963 -இன்னொரு பிரச்சனை. -சொல்லு. 216 00:21:44,723 --> 00:21:47,243 எஸ்பிவியுடன் விளக்குகள் மூலம் பேசறோம். 217 00:21:47,323 --> 00:21:50,843 ஆனால் விடிந்தது, இந்த பனியில், நாம் இருவருமே குருடாகிடுவோம். 218 00:21:50,923 --> 00:21:53,043 சமிக்ஞை செய்ய, வழிநடத்த முடியாது. 219 00:21:53,643 --> 00:21:56,203 அவங்க வரும் திசை தவறாக இருந்தா நம்மீது மோதலாம். 220 00:21:57,643 --> 00:22:00,243 -எனவே நாம் வெளியேறணும்னா... -அது இன்றிரவே நடக்கணும். 221 00:22:01,003 --> 00:22:05,283 இதை பத்தி பேசிட்டோம். இவ்விடத்த காரணமின்றி கைவிடுவது ஒப்பந்தத்தை மீறுவது. 222 00:22:05,363 --> 00:22:07,123 இது நல்ல காரணமா தெரியலையா? 223 00:22:08,523 --> 00:22:11,443 குழுவிற்கு இது நல்ல காரணமா தோன்றாது, 224 00:22:11,523 --> 00:22:13,523 இது ஒரு நாள் கூத்தா ஆகுமெனின். 225 00:22:13,803 --> 00:22:18,043 அப்படி இல்லாட்டியும், அந்த கப்பலில் நான் இருக்க விரும்பலை. அவர்கள் இப்போ குருடு. 226 00:22:18,123 --> 00:22:21,923 இன்னொரு நாள் இருந்தா மின்சாரம் போகலாம். அவர்கள் தூரம் செல்லலாம். 227 00:22:22,003 --> 00:22:25,003 அவர்கள் பார்வையிலிருந்து நாம் அகன்றால் நாம் தொலைவோம். 228 00:22:25,083 --> 00:22:26,283 அவர்களை உள்ள வரவிடு. 229 00:22:26,483 --> 00:22:29,843 கப்பலில் ஏறாமலிருக்க நீ காரணம் கண்டுபிடிக்க அதுவரை உனக்கு கெடு. 230 00:22:30,603 --> 00:22:33,443 என் குழுவை பத்திரமா வீடு சேர்ப்பதே என் கடமை. 231 00:22:33,523 --> 00:22:36,803 மாக்னஸ், பாஸை காணலை. 232 00:22:38,763 --> 00:22:40,643 -அவன் ரெக் அறைக்கு போகலையா? -இல்லை. 233 00:22:41,163 --> 00:22:43,883 -உணவகத்திற்கு? -இல்லை, பார்த்துட்டேன். 234 00:22:46,043 --> 00:22:47,883 இன்னும் மாட்யூலில் இருக்கணும். 235 00:22:52,083 --> 00:22:56,923 தேட தொடங்கறோம். தேவைப்பட்டா மற்றவர்களை சேர்த்துக்கோ, ஆனால் அமைதியாக. 236 00:22:57,363 --> 00:22:58,323 சரி. 237 00:23:14,883 --> 00:23:17,163 அந்த சாம்பல் எங்கிருந்து வருது? 238 00:23:17,243 --> 00:23:20,163 -இப்பவரை வானம்னுதான் தெரியும். -அதுதான் தெரியுமே. 239 00:23:20,243 --> 00:23:23,243 -ஆராய்ஞ்சுட்டிருக்கேன். -நீ அதில் நிக்கலையே. 240 00:23:27,923 --> 00:23:29,203 என்ன கருமமோ. 241 00:24:11,403 --> 00:24:13,083 ஹெலிகாப்டர் வரப் போவதில்லை. 242 00:24:17,963 --> 00:24:19,403 இப்படி தப்பிக்க முடியாது. 243 00:24:23,763 --> 00:24:24,843 பாஸ். 244 00:24:28,723 --> 00:24:30,723 -நீ நலமா? -தெரியலை. 245 00:24:33,243 --> 00:24:35,043 என் தலை முழுக்க ஒரே சத்தம். 246 00:24:35,363 --> 00:24:39,923 என் எண்ணங்கள் மட்டும் வருவதில்லை. என்னிடம் ஏதோ காட்ட நினைக்குது. 247 00:24:42,363 --> 00:24:44,403 அங்கு விழுந்ததில் நான் இறந்திருக்கணும். 248 00:24:46,323 --> 00:24:47,483 இது சரியில்லை. 249 00:24:49,043 --> 00:24:50,243 நான் இங்கிருக்க கூடாது. 250 00:24:55,763 --> 00:25:01,003 இது விலகியதும், நாம் திரும்பியதும், உனக்கு என்ன உதவி செய்யணும்னு அறிவார்கள். 251 00:25:01,283 --> 00:25:05,083 இது விலகாது, ஆல்வின். இது சாதாரணமானதல்ல. 252 00:25:06,363 --> 00:25:11,403 இது சம்பந்தமா எதுவுமே அப்படியில்லை. நாம் அறிவோம், ஆனால் அதை பார்க்க விரும்பலை. 253 00:25:12,923 --> 00:25:15,163 இப்போ தெரியுது. 254 00:25:22,563 --> 00:25:23,443 என்ன தெரியுது? 255 00:25:26,043 --> 00:25:30,443 அங்கே வெளியே ஏதோ இருக்கு. வெளிச்சத்தில் ஏதோ இருக்கு. 256 00:25:41,403 --> 00:25:43,883 பாஸ், என்னது அது? ஆபத்து வருதா? 257 00:25:56,243 --> 00:26:00,643 காட்? இருக்கியா? 258 00:26:36,123 --> 00:26:37,843 ஐஸோப்ரோப்பைல் ஆல்கஹால் 259 00:27:25,163 --> 00:27:27,963 ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதத்திலும் மேம்படுகிறேன். 260 00:27:30,603 --> 00:27:31,563 சரி. 261 00:27:43,003 --> 00:27:44,283 என்ன கருமம்? 262 00:28:30,163 --> 00:28:31,283 சே. 263 00:28:53,723 --> 00:28:55,203 பேய் கப்பல். 264 00:29:15,003 --> 00:29:19,243 லெக்? உனக்கு உணவு எடுத்து வெச்சேன். 265 00:29:22,123 --> 00:29:23,323 உள்ளே இருக்கியா? 266 00:29:34,443 --> 00:29:35,363 லெக்? 267 00:29:37,843 --> 00:29:39,203 வெச்சுட்டு போறேன். 268 00:29:44,083 --> 00:29:45,163 நீ நலமா? 269 00:29:47,123 --> 00:29:49,323 உன் காலை ஷேவ் பண்றேன்னு நம்பறேன். 270 00:29:57,323 --> 00:29:58,483 பங்க் தளம். 271 00:30:00,563 --> 00:30:04,483 -இது கட்டுப்பாடு. என்ன பிரச்சனை? -லெக். 272 00:30:05,643 --> 00:30:09,363 அவனது அறைக்கு சென்றேன், செத்துட்டான்னு நினைக்கறேன். 273 00:30:17,203 --> 00:30:21,563 உருவாக்க ஸ்திரத்தன்மை அதிகம் நில அதிர்வுக்கான சாத்தியக்கூறு குறைவு 274 00:30:25,323 --> 00:30:26,523 என்ன மறைக்கற? 275 00:30:30,243 --> 00:30:31,563 மாக்னஸ் வரச் சொன்னார். 276 00:30:37,403 --> 00:30:40,163 -ஹெதெர் அவனை இப்படி பார்த்தாளா? -ஆம். 277 00:30:40,963 --> 00:30:43,163 இதை அவளால் ரொம்ப நாள் மறக்க முடியாது. 278 00:30:44,403 --> 00:30:48,803 -டன்லின் அவளை அவளது அறைக்கு கூட்டி போறார். -அவளிடம் பிறகு பேச விரும்பறேன். 279 00:30:50,563 --> 00:30:55,923 -அவன் ஹெலிதளத்தில் சாம்பலில் இருந்தான். -கண்காணிப்பு குடிலில் இருந்திருக்கணுமே. 280 00:31:04,923 --> 00:31:08,763 -ஆல்வின், எஸ்பிவியிலிருந்து ஏதேனும் தகவல்? -போன முறைக்கு பின் இல்லை. ஏன்? 281 00:31:09,083 --> 00:31:10,883 அங்கே இன்னொரு ஒளி இருக்கு. 282 00:31:11,883 --> 00:31:14,323 காத்திருப்பில் உள்ளனர். இது அவர்களுடையதல்ல. 283 00:31:26,683 --> 00:31:28,123 இது கீழே பாலத்தருக்கே. 284 00:31:30,243 --> 00:31:31,523 டார்ச் போல தெரியுது. 285 00:31:33,163 --> 00:31:37,043 அங்கே யாரும் இருக்க கூடாதே. நான் போய் பார்க்கட்டுமா? 286 00:31:37,883 --> 00:31:40,283 சேர்ந்து போவோம். நீங்க வெளி வழியா வாங்க. 287 00:31:40,363 --> 00:31:42,803 -அங்கே சந்திக்கிறேன். -சரி, டீல். 288 00:31:48,363 --> 00:31:52,563 மரணத்துக்கான சரியான காரணம் தெரியலை. ரத்தக்கசிவினால் அதிர்ச்சியா இருக்கலாம். 289 00:31:53,163 --> 00:31:54,563 அதன் காரணம் எதுவென்று... 290 00:31:54,643 --> 00:31:56,843 அவனது டாட்டூக்கள் இப்படி ஆவதற்கு காரணம்? 291 00:31:58,523 --> 00:31:59,963 ரசாயனங்களா இருக்கலாமோ? 292 00:32:00,443 --> 00:32:03,243 தெரியலை, ஆனா பதின்ம துயரங்களில் நல்லா சம்பாதிக்கலாம். 293 00:32:04,843 --> 00:32:06,723 இது பாஸின் அறையில் கிடந்தது. 294 00:32:09,563 --> 00:32:13,123 -பல் அடைப்புகள்? -இங்கு ஏதோ சரியில்லை, மாக்னஸ். 295 00:32:13,643 --> 00:32:16,763 அவர்களது உடல்களிலுள்ள கனிம பொருட்கள் நிராகரிக்கப்படுகின்றன. 296 00:32:17,123 --> 00:32:20,403 -நோய் எதிர்ப்பு போல. -மிக தீவிரமாக. 297 00:32:21,243 --> 00:32:23,203 லெக் ஆரோக்கியமானவன் அல்ல. 298 00:32:24,323 --> 00:32:26,603 அவனது உடலால் தாங்க முடியலை. 299 00:32:26,883 --> 00:32:28,563 சாம்பல் தூண்டி விட்டிருக்குமா? 300 00:32:30,043 --> 00:32:32,563 அதன் புவியியல் பண்புகளை பரிசோதிச்சுட்டிருந்தேன், 301 00:32:32,643 --> 00:32:34,643 ஆனால் உயிரியல் பண்பா இருக்கலாம். 302 00:32:35,443 --> 00:32:36,363 கடத்தியா இருக்கலாம். 303 00:32:39,123 --> 00:32:40,163 கண்டுபிடி. 304 00:32:41,203 --> 00:32:45,683 டன்லின். வேறு யாரும் வெளியே செல்லாதவாறு பார்த்துக்கோ. 305 00:33:09,283 --> 00:33:12,603 -சரி, கண்களில் அடிக்காதீங்க. -நீ காணலைனு நினைச்சேன். 306 00:33:14,723 --> 00:33:16,843 -ஏதாவது கிடைச்சுதா? -ஒண்ணுமில்லை. 307 00:33:17,523 --> 00:33:19,403 அங்கே இருந்தவர் இப்போ அங்கில்லை. 308 00:33:20,803 --> 00:33:22,563 யார் அங்கே என்ன பண்ணுவாங்க? 309 00:33:23,323 --> 00:33:25,963 சிலருக்கு உள்ளே அடைந்து கிடக்க பிடிக்காது. 310 00:33:27,043 --> 00:33:29,203 எப்படியாவது தப்பிக்கணும்னு நினைக்கறவங்க... 311 00:33:29,883 --> 00:33:33,483 உதவி படகுகளை பார்ப்போம். படகிலேயே யாரும் தப்ப நினைக்க கூடாது. 312 00:33:33,723 --> 00:33:35,163 குறைந்தது நாமின்றி. 313 00:33:37,123 --> 00:33:40,723 -அந்த கைப்பிடி பத்திரம். -இந்த இடம் பழசாயிடுச்சு. 314 00:33:41,323 --> 00:33:43,683 வேலை நீக்கம் உறுதிதானா? 315 00:33:43,803 --> 00:33:47,763 உறுதியோ இல்லையோ. நம்மால் ஒண்ணும் செய்ய முடியாது. 316 00:34:16,363 --> 00:34:20,923 -ஹேய், பார்த்து. -ஹேய். என்ன அடி வாங்கியிருக்க போல. 317 00:34:21,483 --> 00:34:23,963 -உனக்கு பொருந்துது. -எங்கே போற? 318 00:34:24,963 --> 00:34:27,242 யாராவது நம்மை இங்கிருந்து வெளியேற்றணுமே. 319 00:34:32,163 --> 00:34:36,242 -இது எவ்வளவு நேரமாகும்? -இது எனக்கு தெரிந்ததல்ல. 320 00:34:36,923 --> 00:34:37,923 கிட்டத்தட்ட. 321 00:34:38,242 --> 00:34:42,163 நான் மாதிரிகளை பலவிதமா தூண்டுவேன், ஏதாவது எதிர்வினை வருதானு பார்ப்பேன். 322 00:34:42,563 --> 00:34:45,803 இன்னும் பாஸ் பத்தி தெரியலை. ஃபுல்மர், ஆல்வின் பத்தியும். 323 00:34:46,443 --> 00:34:48,242 -அவர்கள் வெளியேவா? -இருக்கணும். 324 00:34:48,643 --> 00:34:52,123 -உறுதியா அவங்க இங்கில்லை. -அப்போ சமிக்ஞை யார் கொடுக்கறது? 325 00:34:54,443 --> 00:34:57,323 டன்லின், நீ கட்டுப்பாட்டுக்கு போய் என்ன நடக்குதுனு பாரு. 326 00:34:57,403 --> 00:34:59,963 -நாங்க ஃபுல்மர், ஆல்வினை தேடி போறோம். -சரி. 327 00:35:01,443 --> 00:35:02,683 உள்ளே ஏதுமில்லை. 328 00:35:09,443 --> 00:35:10,523 அட நாயே. 329 00:35:12,403 --> 00:35:15,363 -நீ கையுறை அணிஞ்சிருக்கணும். -நன்றி, ஆல்வின். 330 00:35:17,323 --> 00:35:19,923 கூடையில் எஸ்பிவிக்கு மாத்தலாயிருக்கியா? 331 00:35:21,563 --> 00:35:25,563 -இல்லை. நீங்க? -ஆம். 332 00:35:27,603 --> 00:35:29,363 அதை மீண்டும் செய்ய விரும்பலை. 333 00:35:31,643 --> 00:35:33,123 நாம் இங்கேயே இருக்கணுமா? 334 00:35:36,203 --> 00:35:39,723 இல்லை. ஒருவிரல் காட்டி ரெண்டில் ஒண்ணை தொடச் சொன்னால் என்ன செய்ய. 335 00:35:57,883 --> 00:35:58,883 ஆம், ஆம். 336 00:36:03,643 --> 00:36:05,403 யாரோ உன் பாட்டை பாடறாங்க. 337 00:36:10,963 --> 00:36:14,243 அது அபாய சங்கு. அது படகை உள்ளே வரச்செய்யும். 338 00:36:30,683 --> 00:36:31,723 என்ன கருமம்? 339 00:36:38,643 --> 00:36:39,843 பூட்டியிருக்கு. 340 00:36:47,163 --> 00:36:49,843 -சாம்பல் நின்றது. -ஒரு கவலை நீங்கியது. 341 00:36:50,323 --> 00:36:53,323 ஆம், அப்படினு நம்பறேன். ஆனால் உள்ளே எப்படி போவது? 342 00:36:54,163 --> 00:36:56,043 இங்க இரு, கவனம் ஈர்க்க ஏதாவது செய். 343 00:36:56,123 --> 00:36:59,723 மேல போய் திறந்திருக்கானு பாக்கிறேன். கீழே வர்றப்ப திறந்து விடறேன். 344 00:37:05,683 --> 00:37:07,963 உதவி! ஹேய்! 345 00:37:12,523 --> 00:37:15,403 ஹேய்! உதவி! 346 00:37:18,123 --> 00:37:21,243 லெக்கிற்கு சாம்பல் காரணம்னா, தூண்டுதலை கண்டுபிடிக்கணும், 347 00:37:21,363 --> 00:37:23,083 இல்லன்னா இது கைமீறி போயிடும். 348 00:37:23,163 --> 00:37:25,083 -இப்ப இருப்பதை விடவா? -ஆம். 349 00:37:25,163 --> 00:37:26,403 -உதவி! -முயற்சிக்கிறேன். 350 00:37:26,603 --> 00:37:30,043 -உதவி! -முயல்கிறேன். யாரோ முறுக்கியிருக்காங்க. 351 00:37:30,163 --> 00:37:32,003 -உன் பக்கத்தை விடு. -உதவி. 352 00:37:32,123 --> 00:37:34,203 -அங்கே யாரு? -ஃபுல்மர். 353 00:37:34,323 --> 00:37:35,403 உதவி! 354 00:37:40,363 --> 00:37:43,443 -என்ன நடக்குது? யார் எங்களை பூட்டியது? -ஹட்டன். 355 00:37:43,523 --> 00:37:46,363 -கட்டுப்பாட்டிற்கு சென்றான். -செய்தியை மாற்றினான். 356 00:37:46,443 --> 00:37:49,323 -எஸ்பிவியை வரச் செய்றான். முழு வேகத்தில். -நாய். 357 00:37:49,683 --> 00:37:52,203 அவ்ளோ வேகமா வரச்செய்தால், நம் மீது மோதுவர். 358 00:37:52,363 --> 00:37:55,163 அவனை உதவி படகில் பூட்டி தள்ளி விட்டிருக்கணும். 359 00:37:55,203 --> 00:37:57,563 -உன் கை. -நலம். வெறும் வெட்டுதான். 360 00:37:58,803 --> 00:38:00,683 -சாம்பல் நின்னுடுச்சு. -என்ன? 361 00:38:00,963 --> 00:38:04,043 -முற்றிலுமா? -ஆம். ஆகட்டும். அங்கே மேலே போவோம். 362 00:38:07,483 --> 00:38:09,363 உனக்கு விலங்கு மாட்டியிருக்கணும். 363 00:38:10,203 --> 00:38:12,683 நாம் அனைவரும் செத்தாதான் உனக்கு மகிழ்ச்சி போல. 364 00:38:12,723 --> 00:38:15,603 போ. நான் மட்டும்தான் நம்மை காப்பாத்த முயல்கிறேன். 365 00:38:22,003 --> 00:38:24,523 -போ. -என்னிடம் சாவியை கொடு. 366 00:38:25,603 --> 00:38:27,523 ஹட்டன், சாவி. 367 00:38:27,883 --> 00:38:30,683 நீ எப்பவும் செயல்முறையை பின்பற்ற விரும்பற. 368 00:38:30,723 --> 00:38:33,683 ரேடியோவில் ஆணைக்காக காத்திருக்க. வரப் போவதில்லை. 369 00:38:33,803 --> 00:38:36,723 தப்பிக்க அந்த கப்பல்தான் ஒரே வழி. நாம் அதில் ஏறணும். 370 00:38:37,043 --> 00:38:40,203 நீ முடிஞ்ச, ஹட்டன். திரும்பி வர வேணாம். நீ காலி. 371 00:38:40,443 --> 00:38:44,523 நாம் அனைவரும் காலி, நண்பா. முழிச்சுக்க. 372 00:38:44,843 --> 00:38:46,123 -ரைட். -உள்ளேன். 373 00:38:46,203 --> 00:38:47,883 -ராட்ரிகெஸ். -ஆம். 374 00:38:47,963 --> 00:38:49,363 -ஹெர்னான்டெஸ். -உள்ளேன். 375 00:38:49,443 --> 00:38:50,803 -அயோடெஜி. -உள்ளேன். 376 00:38:50,883 --> 00:38:52,403 -ஷா. -உள்ளேன். 377 00:38:52,603 --> 00:38:53,843 -காரோவ். -இங்கே. 378 00:38:54,243 --> 00:38:57,323 இதில் அனைவரையும் க்ரேனில் இறக்குவது சாத்தியமில்லை. கஷ்டம். 379 00:38:57,843 --> 00:39:01,683 நீயே சொன்ன, நாம் வெளி சென்றாலும், கம்பெனி நம்மை துரத்த போகுது. 380 00:39:01,723 --> 00:39:04,483 -எதற்கு காத்திருக்கோம்? -இது வழியல்ல. 381 00:39:04,803 --> 00:39:07,523 -நீ கத்துக்கவே மாட்ட. -நீ யோசிக்கவே போறதில்லை. 382 00:39:07,723 --> 00:39:11,723 -இப்பவே என்னிடம் சாவியை கொடு. -தாமதமாயிடுச்சு. 383 00:39:13,243 --> 00:39:17,843 வேணும்ன்னா நீங்க தங்கிக்கோங்க. இப்போ இது கூட்டுச்செயல். 384 00:39:18,083 --> 00:39:20,043 -உன் பிரச்சனை என்ன? -என்ன நடக்குது? 385 00:39:20,163 --> 00:39:21,683 -அதை நிறுத்து. -மகிழ்ச்சியுடன். 386 00:39:22,203 --> 00:39:23,483 இவன் வெறும் டம்மி பீஸ். 387 00:39:23,883 --> 00:39:26,043 -பணக்காரப் பெண்ணின் கைப்பாவை. -என்ன? 388 00:39:27,123 --> 00:39:29,203 -இப்போ அவனை அடிப்பேன். -அனைவரும், அமைதி. 389 00:39:29,323 --> 00:39:31,083 அவனை ஏதாவது செய்யணும், மாக்னஸ். 390 00:39:31,203 --> 00:39:34,803 செய்வோம். ஆனால் இப்போ, நீ இன்னொரு பிரச்சனை ஆகலாம் அல்லது உதவலாம். 391 00:39:34,963 --> 00:39:36,123 அது உன் தேர்வு. 392 00:39:38,883 --> 00:39:44,003 கீழே போய் உன் பட்டியலை பாரு. எல்லாரும் இருக்காங்களானு பாரு. இப்பவே. 393 00:39:47,243 --> 00:39:49,403 உனக்கும் எனக்கும், இது முடியலை. 394 00:39:49,523 --> 00:39:51,643 -நீ முடிஞ்சு பல ஆண்டுகள் ஆனது. -ஆகட்டும். 395 00:39:51,683 --> 00:39:54,443 வெளியேற்றம் ரத்து. வெளியே அதிக மக்கள் வேண்டாம். 396 00:39:54,523 --> 00:39:56,043 நான் செய்றேன். சோதனைகளை முடி. 397 00:39:56,203 --> 00:39:59,203 எஸ்பிவி மீது கண் வைக்கணும், திசை மாற்றத்தை உறுதி செய்ய. 398 00:39:59,963 --> 00:40:04,523 -ஆல்வின். இன்னும் கண்காணிப்பில் இருக்காரா? -சே. இன்னும் வெளியே இருக்கார். 399 00:40:06,963 --> 00:40:08,443 இது அனைவருக்குமான ஆணை. 400 00:40:09,083 --> 00:40:11,563 வெளியே இருப்போர் உடனடியாக மாட்யூலுக்கு வரவும். 401 00:40:11,683 --> 00:40:15,523 -மீண்டும், மாட்யூலுக்கு வரவும். -பாஸ்? அது நீயா? 402 00:40:15,963 --> 00:40:19,523 மீண்டும், மாட்யூலுக்கு வரவும். ஆணை முடிவுற்றது. 403 00:40:26,003 --> 00:40:27,643 "வெளிச்சத்தில் ஏதோ ஒண்ணு." 404 00:40:34,683 --> 00:40:37,003 என்னதான் மேலே பண்ணிட்டிருக்காங்க? 405 00:40:39,203 --> 00:40:41,843 நான் அனுப்பிட்டேன். அவர்கள் திசை திருப்ப தொடங்கணும். 406 00:40:43,683 --> 00:40:47,323 அவர்களால் பார்க்க முடிந்தால். டன்லின், ஏதேனும் அதிர்ஷ்டம்? 407 00:40:47,403 --> 00:40:50,363 அவர்களை பார்க்க முடியலை. இந்த கருமம் பிடிச்ச மூடுபனி. 408 00:40:53,963 --> 00:40:57,683 -இரு. அங்கே. -அது சிலந்தி தளத்தில், கீழே. 409 00:40:57,923 --> 00:41:00,643 எஸ்பிவி திசை மாத்தலன்னா, அவனை அலைகள் அடிச்சுடும். 410 00:41:03,003 --> 00:41:06,963 இது அனைத்து குழுவினருக்குமான ஆணை. விடுதி மாட்யூலுக்கு திரும்பவும். 411 00:41:07,043 --> 00:41:09,843 -ஆல்வின், நீயும். -அலைகள் இருப்பதால் அவருக்கு கேட்காது. 412 00:41:13,923 --> 00:41:18,083 நான் அவரை தேடி போறேன். பிழைத்தல் சூட்டின்றி அவர் நீரில் விழுந்தால், 413 00:41:18,163 --> 00:41:19,563 மூணு நிமிடம் தாங்கமாட்டார். 414 00:41:19,963 --> 00:41:24,043 அவர்களை உள்ளே வழிநடத்த, நான் மட்டும் போதாது. 415 00:41:24,483 --> 00:41:27,683 குழுவிற்கு கேப்டன் அவசியம். நான் போறேன். 416 00:41:28,483 --> 00:41:32,723 சரி. சூட் எடுத்துக்கோ, அவரை கூட்டி வா. இன்றிரவு இன்னொருவரை நாம் இழக்க கூடாது. 417 00:41:34,083 --> 00:41:35,403 உன் பின்னாடியே வர்றேன். 418 00:41:40,843 --> 00:41:42,123 பாஸ், இருக்கியா? 419 00:41:48,363 --> 00:41:50,843 என்னப்பா நீ. நீ இங்கே இருக்க கூடாது. 420 00:41:57,123 --> 00:41:58,123 பாஸ். 421 00:41:59,963 --> 00:42:01,123 இது ஆல்வின். 422 00:42:02,923 --> 00:42:06,923 பாரு, நீ பயந்திருக்கனு தெரியும். நாங்க உதவறோம். 423 00:42:09,363 --> 00:42:12,843 -என்னுடன் மேலே வா. -நான் திரும்ப முடியாது. 424 00:42:14,523 --> 00:42:17,643 -நான் அதை பார்க்கணும். -எதை பார்க்கணும்? 425 00:42:30,723 --> 00:42:31,883 அது என்னது? 426 00:42:34,443 --> 00:42:36,323 உனக்கு தெரியும்தானே? 427 00:42:38,563 --> 00:42:41,803 அது உயிர். நீரிலிருந்து. 428 00:42:42,683 --> 00:42:45,923 -இப்படித்தான் தொடங்கும். -என்ன நீ. 429 00:42:46,563 --> 00:42:49,163 கப்பல் உள்ள வருது. நாம் இங்கு கீழ இருக்க கூடாது. 430 00:42:49,363 --> 00:42:50,603 நான் திரும்ப முடியாது. 431 00:42:50,723 --> 00:42:55,843 நீ விழுந்தப்போ உன்னை சாகாமல் காப்பாத்த கஷ்டபட்டது நீ இப்போ சாவதற்கு அல்ல. 432 00:42:56,123 --> 00:42:57,523 நீ என்னுடன் வர்ற. 433 00:43:01,723 --> 00:43:03,403 எதுவா இருந்தாலும், தப்பிப்போம். 434 00:43:03,483 --> 00:43:05,963 இல்லை. நான் சொல்றேன், அது நம்மை எச்சரிக்குது. 435 00:43:06,203 --> 00:43:07,563 ஒரு அலை வந்துட்டிருக்கு. 436 00:43:07,683 --> 00:43:11,683 நாம் நகரலைன்னா அது இப்பவே வரும். வா. 437 00:43:15,523 --> 00:43:16,563 உன்னை விடமாட்டேன். 438 00:43:26,643 --> 00:43:29,843 -என்ன நடக்குது? -அவர்கள் வேகமா வர்றாங்க. 439 00:43:29,963 --> 00:43:32,483 -அது தாண்டி போகுமா? -ரொம்ப நெருக்கமா இருக்கும். 440 00:43:33,123 --> 00:43:35,923 பாஸ், என்னை விடு. 441 00:43:36,483 --> 00:43:38,963 ஓஐஎம் பேசறேன். குழுவினரே, மோதலுக்கு தயாராகவும். 442 00:43:39,163 --> 00:43:41,883 -மீண்டும், மோதலுக்கு தயாராகவும். -பின்னே போங்க. 443 00:43:42,203 --> 00:43:43,163 பாஸ். 444 00:43:45,523 --> 00:43:46,403 பாஸ். 445 00:43:49,563 --> 00:43:53,403 சரி, பாஸ். அங்கே இரு. நான் உதவறேன். 446 00:43:53,883 --> 00:43:54,883 அது தாண்டி போகுது. 447 00:43:55,283 --> 00:43:58,483 -சிலந்தி தளம் முழுக்க நீர் வரும். -தொடர்பு கிடைக்குதா பாரு. 448 00:43:58,563 --> 00:44:00,123 -எங்கே போற? -சிலந்தி தளம். 449 00:44:00,203 --> 00:44:01,323 காட்டை அங்கே வர சொல். 450 00:44:03,123 --> 00:44:03,963 பாஸ். 451 00:44:15,923 --> 00:44:18,403 உதவி கப்பல் நம்மை கைவிட்டதுனு தோணுது. 452 00:44:20,283 --> 00:44:21,203 இங்கே மாட்டினோமா? 453 00:44:21,923 --> 00:44:24,683 -நீ நலமா? நீ நலமா? -நான் நலம். 454 00:44:26,123 --> 00:44:27,643 ஒரு கை கொடு. 455 00:44:29,283 --> 00:44:31,043 வா. வா. 456 00:44:35,243 --> 00:44:36,523 கடவுளே. 457 00:44:37,803 --> 00:44:40,843 ஆகட்டும். ஆகட்டும். 458 00:44:41,963 --> 00:44:44,443 வா, ஆல்வின். வா, ஆல்வின். 459 00:44:55,803 --> 00:44:56,843 பாஸ்தான். 460 00:44:59,323 --> 00:45:00,203 நான் பார்த்தேன். 461 00:45:02,403 --> 00:45:04,403 வா. வா. 462 00:45:07,123 --> 00:45:09,043 -இவனை இழக்க மாட்டேன். -சரி. 463 00:45:18,083 --> 00:45:21,003 வா. வா. 464 00:45:25,363 --> 00:45:29,683 சரி, நிறுத்துங்க, மாக்னஸ். நிறுத்துங்க. தாமதமாயிடுச்சு. அவர் போயிட்டார். 465 00:45:30,163 --> 00:45:33,203 -அவர் இறந்துட்டார். -வா, நண்பா. அவளுக்கு இடம் கொடு. 466 00:45:39,283 --> 00:45:40,563 அவர் நீரில் இருந்தாரா? 467 00:45:41,483 --> 00:45:45,523 அவர்கள் சண்டையிட்டனர், அவன் ஆல்வினின் நெஞ்சில் கை வைத்தான், கீழே விழுந்தார். 468 00:45:47,083 --> 00:45:49,763 ஏன்? என்ன அது? 469 00:45:58,883 --> 00:45:59,803 மூழ்கியிருக்கார். 470 00:47:34,283 --> 00:47:35,803 அவர் முடிக்கவே இல்லை. 471 00:47:49,043 --> 00:47:52,723 -டன்லின், முடிஞ்சதை செய்த. -ஆம். 472 00:47:55,923 --> 00:47:57,803 ஆனாலும் அது போதவில்லை. 473 00:48:18,203 --> 00:48:23,963 ஒரே இரவில் இருவர். சே. அவன் கீழே போயிருக்கவே கூடாது. 474 00:48:26,963 --> 00:48:31,043 வருந்தறேன். எஸ்பிவி என்ன ஆச்சு? 475 00:48:31,563 --> 00:48:34,043 அவர்கள் நம்மை கைவிடுகின்றனர். சார்லியிடம். 476 00:48:34,123 --> 00:48:36,803 ஃபுல்மர் தொடர்பு கொள்ள முயல்கிறான். தள்ளி போறாங்க. 477 00:48:36,883 --> 00:48:40,643 அவர்கள் திரும்பி பார்க்கலை. நாம் தீண்டத்தகாதவர்கள் போல. 478 00:48:45,283 --> 00:48:47,003 உங்களிடம் ஒண்ணு காட்டணும். 479 00:48:52,323 --> 00:48:53,563 என்ன பார்க்கிறேன்? 480 00:48:54,163 --> 00:48:57,723 என் ரத்தத்தை சாம்பலுடன் இணைத்தேன், ஆனால்... 481 00:48:58,323 --> 00:49:01,803 அது சாம்பலில்லை. குறைந்தது, முழுவதும் இல்லை. 482 00:49:02,123 --> 00:49:05,163 -என்ன சொல்ற? -இவை உயிரினங்கள். 483 00:49:05,883 --> 00:49:09,203 சாம்பல், கடத்திதான். காட் சொன்னது போல. 484 00:49:10,243 --> 00:49:12,923 -அப்ப அது ஒட்டுண்ணியா? -அது போல ஏதோ ஒண்ணு. 485 00:49:14,243 --> 00:49:19,123 இந்த மாதிரிகள் வெச்சு பார்த்தால், சாம்பலில் வித்துகளும் உள்ளன. 486 00:49:19,243 --> 00:49:21,923 அவை கரிம பொருட்களுடன் இணைத்துக்கொள்ளும், 487 00:49:22,363 --> 00:49:25,163 சேதத்தை சரி செய்யும், அசுத்தங்களை வெளியேற்றும். 488 00:49:26,043 --> 00:49:29,403 பாஸின் பல் அடைப்பு போல. ஏன்? 489 00:49:29,883 --> 00:49:32,483 அவர்களுக்கு ஆரோக்கியமான உடல் தேவையா இருக்கலாம். 490 00:49:32,803 --> 00:49:35,123 ஆரோக்கியமற்ற உடல் நிராகரிக்கப்படும். 491 00:49:36,603 --> 00:49:41,923 மாக்னஸ், இது ஒட்டுண்ணி என்றால், நாம் விரைவில் அதை கட்டுப்படுத்தணும். 492 00:49:42,043 --> 00:49:45,483 அதன் உந்துவிசையே பரவுதல்தான். அது பரவ ஒரு வழிதான். 493 00:49:45,643 --> 00:49:47,323 ஆம், நாம். புரியுது. 494 00:49:49,843 --> 00:49:52,003 ஒருவர் பாதிக்கப்பட எவ்வளவு நேரமாகும்? 495 00:49:52,963 --> 00:49:55,563 அது மாறுபடலாம், தொடர்பு கொள்ளும் நேரத்தை பொறுத்து. 496 00:49:56,563 --> 00:49:58,683 சாம்பலை தொட்டா பாதிப்பு இல்லை, 497 00:49:59,643 --> 00:50:03,403 ஆனால் வெகு நேரம் தொடர்பில் இருந்தால், அதை உள்ளே சுவாசித்தால், 498 00:50:04,643 --> 00:50:07,043 வெட்டுக்காயம் ஏதாவது இருந்தால்... 499 00:50:08,883 --> 00:50:11,123 அவர்களைதான் நாம் கண்காணிக்கணும். 500 00:52:35,563 --> 00:52:37,563 வசனங்கள் மொழிபெயர்ப்பு பிரசன்னா சிவராமன் 501 00:52:37,643 --> 00:52:39,643 படைப்பு மேற்பார்வையாளர் பிரதீப் குமார்