1 00:00:21,146 --> 00:00:23,148 உண்மையான கனவுப் புத்தகம் 2 00:00:34,535 --> 00:00:36,537 நீலப் பறவை ஜாஸ் பார் 3 00:00:38,872 --> 00:00:40,958 {\an8}தி ஆஃப்ரோ 4 00:00:40,958 --> 00:00:43,168 {\an8}த ஸ்டார் 5 00:00:43,168 --> 00:00:45,254 நிறம் 6 00:01:10,445 --> 00:01:12,573 லாரா லிப்மனின் புத்தகத்தை அடிப்படையாக கொண்டது 7 00:01:57,784 --> 00:01:58,869 இதோ, உங்கள் உணவு 8 00:02:20,432 --> 00:02:21,725 திரு. டர்ஸ்ட்? 9 00:02:24,978 --> 00:02:26,063 அது என்னது? 10 00:02:26,063 --> 00:02:27,648 நண்டும், வெண்ணை தடவிய டோஸ்டும். 11 00:02:29,942 --> 00:02:31,109 வேண்டாம். இல்லை, நன்றி. 12 00:02:35,656 --> 00:02:36,657 மன்னிக்கவும். 13 00:02:41,995 --> 00:02:43,080 மிக்க நன்றி. 14 00:02:49,670 --> 00:02:51,255 எஸ்தர் வில்லியம்ஸா? 15 00:02:53,632 --> 00:02:55,008 ஆலன். 16 00:02:55,008 --> 00:02:57,302 இந்த மாலையில் திரு. ஷ்வார்ட்ஸ் எங்கே போனார்? 17 00:02:58,554 --> 00:03:00,389 அவர் வேலை விஷயமா வெளியூர் போயிருக்கார். 18 00:03:01,181 --> 00:03:03,141 நான் வர வேண்டியிருந்தது. நான் பெண்களின் கமிட்டியில இருக்கேன். 19 00:03:03,141 --> 00:03:05,394 - நாங்கதான் இதை ஏற்பாடு செய்தோம். - நீங்க எந்த விதத்திளாவது 20 00:03:05,394 --> 00:03:07,145 மெனுவை தீர்மானிச்சீங்களா? 21 00:03:07,145 --> 00:03:11,233 ஏன்னா, அவங்க கோஷர் உணவைவிட அதிகமா ஷெல்பிஃஷையும் போர்க்கையும் வச்சிருக்காங்க. 22 00:03:11,233 --> 00:03:15,070 நாங்க ஒரு ஷப்பூஸ் விருந்தை சபர்பனில் ஏற்பாடு செய்திருந்தோம், யாரும் வரலை. 23 00:03:15,070 --> 00:03:18,031 யூதப் பழக்கவழக்கங்களை யாரும் விரும்புவதில்லை. 24 00:03:22,661 --> 00:03:25,372 இது மாதிரி காலி வயிற்றுல நான் குடிச்சுட்டே இருக்க முடியாது, 25 00:03:25,372 --> 00:03:28,500 இல்லன்னா நான் நாளை காலையில இங்கே முன்னாடி உள்ள புல்வெளியில 26 00:03:28,500 --> 00:03:29,668 எழுந்துகொள்வது மாதிரி ஆயிடும். 27 00:03:29,668 --> 00:03:33,755 இரண்டு மூணு டிரிங்க்குகள் குடிச்சதால் எதுவும் ஆகாது. நீ பெரியவன்தானே. 28 00:03:35,215 --> 00:03:40,137 நீதான் திருமணம் ஆகி, கமிட்டியில உறுப்பினரா இருக்க. 29 00:03:41,763 --> 00:03:45,434 நிச்சயமா சீக்கிரமே நிறைய ஷ்வார்ட்ஸ் சிறுவர்கள் இங்கும் அங்கும் ஓடப் போறாங்க, 30 00:03:45,434 --> 00:03:46,518 சரிதானே? 31 00:03:48,604 --> 00:03:50,981 மேடி. ஹை. ஹலோ. 32 00:03:50,981 --> 00:03:53,609 மன்னிச்சிடு, மேடி. என்னை மன்னிச்சிடு. 33 00:03:53,609 --> 00:03:56,195 - பரவாயில்லை. நான்... தப்பா எடுத்துக்கலை. - இல்லை, இல்ல. நான்... 34 00:03:56,195 --> 00:04:01,074 இல்ல, இல்லை. நான் சொல்ல வந்தது, அன்னைக்கு நான் அப்படி நடந்துட்டு இருக்கக் கூடாது. 35 00:04:01,742 --> 00:04:03,118 ரொம்ப நாளாக நான் அதுக்காக மன்னிப்பு 36 00:04:03,118 --> 00:04:04,494 - கேட்கணும்னு நினைச்சேன். - நாம அப்போ அறியா சிறுவர்கள். 37 00:04:04,494 --> 00:04:06,246 அந்த பேச்சை இப்போது எதுக்கு எடுக்கற? 38 00:04:06,246 --> 00:04:10,459 ஏன்னா எங்க அப்பா அவ்வளவு நல்லவர் இல்லை. 39 00:04:11,210 --> 00:04:14,505 அதை ஒத்துக்கொள்ள, நான் கொஞ்சம் குடிக்கணும்னு இருந்தால்... 40 00:04:15,005 --> 00:04:16,130 வாழ்க்கை வாழ்வதற்காக. 41 00:04:16,130 --> 00:04:17,966 நீ கொஞ்சம் காத்தாடணும்னு நினைக்கிறேன். 42 00:04:31,396 --> 00:04:33,106 உனக்கு எப்போ தெரிஞ்சது? 43 00:04:36,235 --> 00:04:37,945 - ஆலன், நீதான் இந்த பேச்சை ஆரம்பிச்ச. - நான்... 44 00:04:39,279 --> 00:04:44,368 பாஸ் ஆகுறதுக்கு ஒரு வாரத்துக்கு முன், நீங்க இருவரும் கிசுகிசுப்பதை நான் கேட்டேன். 45 00:04:47,454 --> 00:04:50,457 நீ அவரைப் பார்த்த விதத்திலிருந்தே எனக்கு தெரிஞ்சு போனது. 46 00:04:54,586 --> 00:04:58,048 அதன் பின் நீ அந்த ஏரியில் இருப்பது போல ஒரு ஓவியத்தைப் பார்த்தேன். 47 00:05:00,509 --> 00:05:02,594 நான் உன்னை எப்படியாவது தண்டிக்க விரும்பினேன். 48 00:05:03,095 --> 00:05:04,137 என்னையா? 49 00:05:04,721 --> 00:05:06,557 ஏன்னா நான் உன்னைதான் அதற்கு காரணமாக்கினேன்... 50 00:05:07,558 --> 00:05:09,893 ஆனால் இப்போது எனக்கு அது உண்மையில்லைன்னு தெரியும். 51 00:05:11,311 --> 00:05:12,479 அவர் உனக்கு என்ன செய்தார்னு தெரியும். 52 00:05:13,230 --> 00:05:14,606 இல்ல, உனக்குத் தெரியாது. 53 00:05:16,900 --> 00:05:18,944 குறைந்தபட்சம் உன்னால வீடு திரும்ப முடிந்ததே. 54 00:05:20,028 --> 00:05:21,280 நான் அவருடன் வசிக்க வேண்டியிருந்தது. 55 00:05:23,574 --> 00:05:25,367 நீ அதை தமாஷ்னு நினைக்கிறயா? 56 00:05:25,367 --> 00:05:27,035 அது வேடிக்கையா இருக்கு, ஆலன். 57 00:05:28,453 --> 00:05:31,331 உனக்குத் தெரியுமா, அருக்கு உன்னை தவிர, மற்ற பெண்களும் இருந்திருக்கிறார்கள். 58 00:05:32,249 --> 00:05:33,417 நீ என்ன சொல்ற? 59 00:05:33,417 --> 00:05:35,627 நான் சொல்றது, அவருக்கு நீ மட்டும்தான்னு இல்லை, மேடி. 60 00:05:48,473 --> 00:05:49,558 என்னை மன்னிச்சுடு. 61 00:05:57,316 --> 00:05:58,317 என்னை மன்னிச்சுடு. 62 00:05:59,067 --> 00:06:00,068 என்னை மன்னிச்சிடு. 63 00:06:02,487 --> 00:06:04,865 என்னை மன்னிச்சுடு. நானும் என் தந்தையை போலவே இருக்கேன். 64 00:06:22,007 --> 00:06:23,050 கதவை மூடு. 65 00:07:16,436 --> 00:07:17,604 தெரியுமா, அம்மா... 66 00:07:20,065 --> 00:07:21,567 நீங்க என்னை எப்போதும் வேடிக்கையாகத்தான் பார்க்கறீங்க. 67 00:07:22,693 --> 00:07:23,986 நான் சிறுனா இருந்தபோதும் அப்படித்தான். 68 00:07:24,820 --> 00:07:28,615 ஏதோ சரியா இல்லாததுபோலவும், உங்களுக்கு மட்டும்தான் அது தென்படுது என்கிறது போல. 69 00:07:33,787 --> 00:07:35,497 அப்புறம்தான் நான் உங்க டயரியை படிச்சேன்... 70 00:07:37,791 --> 00:07:40,961 நீ நினைவுகொள்ள விரும்பாத எதையோ, நான் உங்களுக்கு 71 00:07:42,421 --> 00:07:44,423 ஞாபகப்படுத்தறேன்னு புரிந்துகொண்டேன். 72 00:07:49,178 --> 00:07:50,637 ஆனால் நான் உங்கள் மகன். 73 00:07:54,349 --> 00:07:56,810 எனக்கு முன்னாடி வந்த அந்த ஆண்கள் எல்லாம் அப்படியில்லை. 74 00:07:56,810 --> 00:07:59,438 மன்னிக்கணும். நான் வந்து... 75 00:07:59,938 --> 00:08:03,525 என் மகளை கொலை செய்தவரை கண்டுபிடித்ததற்கு உங்க அம்மாவிற்கு நன்றி சொல்ல வந்தேன். 76 00:08:04,109 --> 00:08:06,945 நீங்க உள்ளே வரலாம், திரு. டர்ஸ்ட். 77 00:08:06,945 --> 00:08:08,113 பிளீஸ். 78 00:08:10,282 --> 00:08:12,409 நான் உங்க ரெண்டு பேரிடமும் மன்னிப்பு கேட்கணும். 79 00:08:20,751 --> 00:08:23,629 உனக்குப் பிறக்கும் அடுத்த குழந்தைக்கு உண்மை தெரியும். 80 00:08:32,929 --> 00:08:34,181 அம்மா! 81 00:08:34,181 --> 00:08:35,557 காப்பாத்துங்க! 82 00:08:35,557 --> 00:08:36,975 உதவி செய்யுங்க! யாராவது உதவி செய்யுங்களேன், பிளீஸ்! 83 00:08:36,975 --> 00:08:38,393 சீக்கிரம், வாங்க! 84 00:08:39,477 --> 00:08:42,356 சரி! நீங்க தள்ளணும், மிஸ். மார்கன்ஸ்டர்ன். 85 00:08:42,356 --> 00:08:44,024 - திருமதி. ஷ்வார்ட்ஸ்! - திருமதி. டர்ஸ்ட்! 86 00:08:44,024 --> 00:08:47,402 தள்ளுங்க, தள்ளுங்க, தள்ளுங்க! 87 00:08:57,287 --> 00:08:58,664 அது என்னது? 88 00:09:00,207 --> 00:09:01,333 உன் கதை... 89 00:09:02,376 --> 00:09:04,127 அதுக்கு ஒரு நல்ல துப்பு தேவைப்படுது. 90 00:09:06,547 --> 00:09:08,924 இல்லை, பொறுங்க! நீங்க இருக்கணும்! 91 00:09:37,160 --> 00:09:38,412 கிளியோ? 92 00:10:00,058 --> 00:10:01,059 கிளியோ? 93 00:11:59,928 --> 00:12:00,804 இல்ல! 94 00:12:27,080 --> 00:12:31,168 மேடலீன் ஷ்வார்ட்ஸ், த ஸ்டார் பத்திரிகையின் நிருபர், 95 00:12:31,168 --> 00:12:35,088 ஒரு கொலை மற்றும் தற்கொலை முயற்சியில், ஸ்டெஃபான் ஸ்வாட்ஸ்கீயின் தாயாரால் 96 00:12:35,088 --> 00:12:37,799 குத்தப்பட்டு, இன்று இரவு ஒரு மருத்துவமனையில் இருக்கிறார். 97 00:12:38,300 --> 00:12:40,177 இந்த நிருபர் உங்களுக்கு சொல்ல விரும்புவது 98 00:12:40,177 --> 00:12:42,721 மேடலீன் ஷ்வார்ட்ஸ் எங்களுக்கு வெறும் ஒரு சக ஊழியர் மட்டும் இல்லை, 99 00:12:42,721 --> 00:12:45,974 அவர் எங்களது நீண்டநாள் நெருங்கிய நண்பரும் கூட. 100 00:12:45,974 --> 00:12:48,977 அவருக்கான பிரார்த்தனையில், இந்த நகர மக்களுடன் நானும் சேர்ந்துகொள்கிறேன். 101 00:12:49,645 --> 00:12:53,524 ஸ்வாட்ஸ்கீ இல்லத்தில் திருமதி. ஷ்வார்ட்ஸ் நுழைந்தபோது அவர், த ஸ்டார் பத்திரிகையின் 102 00:12:53,524 --> 00:12:55,651 வேலை நிமித்தமாகப் போகவில்லை என போலீஸ் ரிப்போர்ட் கூறுகிறது. 103 00:12:55,651 --> 00:12:57,486 இந்த கேஸுகளுக்குள் ஏதேனும் தொடர்பு இருந்தால், அது என்ன தொடர்பு என்பது 104 00:12:57,486 --> 00:13:01,114 ஒரு மர்மமாகவே உள்ளதை நாம் இப்போது நம் எதிரில் பார்க்கிறோம். 105 00:13:01,114 --> 00:13:03,534 இது ஸ்டெஃபான் ஸ்வாட்ஸ்கீயை, 106 00:13:03,534 --> 00:13:04,826 கிளியோ ஜான்சனின் கொலையில் நிரபராதி என தெளிவாக்குகிறது. 107 00:13:04,826 --> 00:13:07,829 போலீஸ்காரர்கள் புதிய சந்தேகத்திற்குரியவர்களின் மீது கவனம் செலுத்துவதாகத் தெரிகிறது. 108 00:13:12,209 --> 00:13:14,253 நீ எங்கே போகிறாய்? 109 00:13:16,588 --> 00:13:17,673 இங்கேயே இரு. 110 00:13:29,726 --> 00:13:32,187 நான் அதைச் செய்யவில்லை. நான் என் மனைவியை நேசிக்கிறேன். 111 00:13:34,231 --> 00:13:35,858 சொல்லு, எதுக்காக அதை செய்த? 112 00:13:37,192 --> 00:13:40,237 நான் சொல்வதைக் கேளு, நண்பா. நான் சொல்வது உனக்கு ஏன் உனக்குப் புரியலை? 113 00:14:07,514 --> 00:14:09,516 ஹே, என்ன நடக்குது, டி-மேன்? 114 00:14:13,270 --> 00:14:14,479 டெட்டி? 115 00:14:14,479 --> 00:14:16,940 போலீஸ் எங்க அப்பாவை கூட்டிட்டு போயிட்டாங்க. உங்களுக்கு அதைப் பத்தி ஏதாவது தெரியுமா? 116 00:14:20,444 --> 00:14:21,653 இங்கே வா, நண்பா. 117 00:14:28,869 --> 00:14:30,120 உனக்கு என்ன வேண்டும், நண்பா? 118 00:14:33,165 --> 00:14:34,499 உன்னிடம் ஒண்ணு சொல்லணும். 119 00:14:46,595 --> 00:14:49,097 இது என்னது? என் அம்மாவை கொலை செய்தது யார்னு உங்களுக்குத் தெரியுமா? 120 00:14:50,641 --> 00:14:52,976 பாரு, நண்பா. என்னுடன் பேசு. 121 00:15:05,489 --> 00:15:08,742 நீங்க சொல்றதுல அர்த்தம் இருக்கு, திரு. கார்டன். அதை நிச்சயமா சொல்ல முடியும். 122 00:15:10,994 --> 00:15:12,412 ஹே, ரெஜ்ஜி. 123 00:15:13,956 --> 00:15:15,499 இங்கே எல்லாம் நலமா, பாஸ்? 124 00:15:15,499 --> 00:15:16,792 எல்லாம் ரொம்ப நல்லபடியா நடக்குது, 125 00:15:17,376 --> 00:15:19,545 என்னன்னா, டிடெக்டிவ் பிளாட் இங்கே வந்துள்ளார் என்பதுதான் அசாதாரணமா இருக்கு. 126 00:15:20,921 --> 00:15:22,422 உன்னை பார்த்ததிலும் சந்தோஷம்தான், ரெஜ்ஜி. 127 00:15:22,422 --> 00:15:24,800 நான் வந்து, நீங்க... உங்க இருவருக்கும் இது சந்தோஷத்தைத் தரும்னு நினைக்கிறேன்... 128 00:15:25,801 --> 00:15:28,095 அவங்க ஸ்லாப்பி ஜான்சனை முக்கிய சந்தேக்கத்திற்குரியவராக 129 00:15:28,095 --> 00:15:29,805 பிடிச்சு வச்சுருக்காங்க. 130 00:15:32,599 --> 00:15:35,936 இப்போ, அவர்... கிளியோவின் கொலைக்கு, அவர் உங்கள் மீது ஏன் பழி போடுகிறார்னு ஏதாவது தெரியுமா? 131 00:15:35,936 --> 00:15:37,646 அதாவது, அவனுக்கும் கிளியோவுக்கும், 132 00:15:38,605 --> 00:15:40,941 இங்கே ஒரு நாள் இரவு பெரிய சண்டை நடந்தது, அவ்வளவுதான் எனக்குத் தெரியும். 133 00:15:41,733 --> 00:15:44,319 ரெஜ்ஜிக்கு பல தடவை தலையில அடிப்பட்டிருக்கு. 134 00:15:44,319 --> 00:15:48,115 கேள்விகளுக்கு ரெண்டு முறை பதில் சொல்லத் தேவையில்லை என, அவன் மறந்துவிடுகிறான். 135 00:15:49,408 --> 00:15:51,827 நாங்க ஏற்கனவே போலீஸாரிடம், இறுதிச் சடங்கு நடந்த பின், பேசிட்டோம். 136 00:15:52,828 --> 00:15:54,329 சரிதான், ஆனால் அன்னைக்கு கிளியோவுக்கு 137 00:15:54,329 --> 00:15:58,083 கிறிஸ்துமஸ் லாட்டரியில பெரிய பரிசு விழுந்ததுன்னு சொல்ல மறந்துட்டீங்களே, இல்ல? 138 00:15:58,083 --> 00:16:00,794 அதையும், அவள் மெர்டில் சம்மர் அடிபட்டபிறகு அவள் காரை எப்படி ஓட்டினாள் என்பதையும்தான். 139 00:16:01,628 --> 00:16:02,796 அப்படியா? 140 00:16:02,796 --> 00:16:07,050 திரு. கார்டன், ஒரு அப்பாவி கருப்பினத்தவன், அவன் செய்யாத ஒரு கொலைக்காக சிறைக்குப் 141 00:16:07,050 --> 00:16:09,678 போவதை பார்த்துகிட்டு, எப்படி கருப்பினத்தவர்களின் பாதுகாவலன்னு, நீங்க உங்களை 142 00:16:09,678 --> 00:16:11,597 சொல்லிக் கொள்றீங்கன்னு, எனக்கு ஆச்சரியமா இருக்கு. 143 00:16:12,181 --> 00:16:13,807 ஆப்பிரிக்க சிக்ளிட் என்கிற மீன் வகை பத்தி உங்களுக்குத் தெரியுமா? 144 00:16:16,310 --> 00:16:17,728 அதெல்லாம் தெரியாது, திரு. கார்டன். 145 00:16:18,228 --> 00:16:20,147 எனக்கும் உங்களைப் பார்த்தால் மீன் வல்லுநர் மாதிரி தோணல. 146 00:16:20,147 --> 00:16:22,107 எனக்கு மீனைப் பத்தி ரொம்ப தெரியாது. ரெஜ்ஜி ஒரு மீன் நிபுணன். 147 00:16:22,107 --> 00:16:23,817 அவனுக்கு மீன்களைப் பத்தி எல்லா விவரமும் தெரியும். 148 00:16:24,443 --> 00:16:26,403 அப்படித்தான் அவன் நல்ல விஷயம் எல்லாம் தெரிந்தவன்னு நான் புரிஞ்சுகிட்டேன். 149 00:16:26,403 --> 00:16:29,156 இந்த மீன்களைப் பத்தியெல்லாம் நீங்க என்ன வேணும்னாலும் அவங்கிட்ட கேட்கலாம். 150 00:16:32,826 --> 00:16:34,661 அவரிடம் இந்த மீன் வகையைப் பத்தி சொல்லு, ரெஜ்ஜி. 151 00:16:35,871 --> 00:16:36,997 அது டுவார்ஃப் கோக்கடூ. 152 00:16:36,997 --> 00:16:39,875 ஆமாம். அது எங்கிருந்து வந்ததுன்னு சொல்லு. 153 00:16:41,126 --> 00:16:43,879 - தாய்நாட்டிலிருந்து வந்துள்ளது. - ம்ம்-ஹம். 154 00:16:43,879 --> 00:16:49,301 மூன்று ஆப்பிரிக்க ஏரிகளிலிருந்து, 800-க்கும் மேலான வகை மீன்கள் வருது. 155 00:16:49,801 --> 00:16:51,803 அவை எப்படி ஒன்றையொன்று அடிச்சுக் கொல்லுதுன்னு சொல்லு. 156 00:16:52,554 --> 00:16:53,555 அவரிடம் சொல்லு. 157 00:16:53,555 --> 00:16:58,519 சரி, அதாவது, அவை ஒரே ஏரியிலிருந்து வராதபோது மட்டும்தான் அப்படி செய்யும். 158 00:16:58,519 --> 00:17:00,145 நம்மை போலவே. 159 00:17:00,687 --> 00:17:02,439 தெரியுமில்ல, வெள்ளையினத்தவனுக்கு, நாம எல்லோரும் ஒண்ணுதான், 160 00:17:02,439 --> 00:17:04,316 ஆனால் நமக்கு வித்தியாசம் தெரியுமே. 161 00:17:11,490 --> 00:17:12,741 ஆமாம், நம்மால சொல்ல முடியும். 162 00:17:14,201 --> 00:17:15,743 இனிய இரவு, பெரியோர்களே. 163 00:17:22,376 --> 00:17:25,212 கிளியோவுக்கு கிறிஸ்துமஸ் பரிசு விழுந்திருக்கு என்று இந்த ஒரு வாரத்துல, 164 00:17:25,212 --> 00:17:28,214 நான் ரெண்டாவது முறையா கேட்கிறேன். 165 00:17:29,174 --> 00:17:32,302 ஆக, ஒண்ணு அந்த யூத நிருபருக்கும், பிளாட்டுக்கும் ஒரே நபரிடமிருந்து செய்தி வந்திருக்கணும் 166 00:17:32,302 --> 00:17:34,096 இல்ல, நீ எங்கிட்டேர்ந்து எதையோ மறைக்கிறன்னு இருக்கணும், மகனே. 167 00:17:34,096 --> 00:17:35,973 அந்த விஷயத்தை நான் பார்த்துக்கறேன்னு சொன்னேனே, திரு. கார்டன். 168 00:17:37,140 --> 00:17:39,476 - கிறிஸ்துமஸுக்கு முந்திய இரவு, சொன்னது போல. - நீ செய்தயா? 169 00:17:40,143 --> 00:17:42,062 ஏன்னா உன் முட்டாள் மூளையில இருப்பது போல அவளை அந்த கேலவமான ஃபௌண்டன்கிட்ட 170 00:17:42,062 --> 00:17:43,897 விட்டுவிட்டு வரச் சொன்னதாக எனக்கு நினைவில்லையே. 171 00:17:47,234 --> 00:17:51,405 ஆம். ஆமாம், என்னை மன்னிச்சிடுங்க. நீங்க சரியாதான் சொல்றீங்க, பாஸ். 172 00:17:52,573 --> 00:17:55,117 எனக்கு என்ன யோசிச்சிட்டு இருந்தேன்னு எனக்கே தெரியலை. 173 00:17:57,536 --> 00:17:59,454 நீ என்ன யோசிச்சன்னு உனக்கேத் தெரியலையா? 174 00:18:15,512 --> 00:18:18,640 கேப்டன் ஸ்டாஸ்லெ? உங்ககூட கொஞ்சம் பேசணும். 175 00:18:23,270 --> 00:18:24,521 ஹே, மேடி. 176 00:18:28,942 --> 00:18:29,943 மேடி? 177 00:18:33,197 --> 00:18:35,490 ஹே, நீ எப்படியிருக்க, சாம்பினே? 178 00:18:35,490 --> 00:18:36,992 உனக்கு எப்படி இருக்கு? 179 00:18:38,076 --> 00:18:40,078 ஸ்டெஃபான் ஸ்வாட்ஸ்கீ ஒருவழியா பேசினான். 180 00:18:40,787 --> 00:18:42,247 அவன் அந்த டர்ஸ்ட் பெண்ணை பலாத்காரம் செய்ய பார்த்திருக்கான், 181 00:18:42,247 --> 00:18:43,165 செய்ய முடியலையாம்... 182 00:18:43,165 --> 00:18:44,750 - என்ன? - அவளை பேஸ்மெண்டில் விட்டுவிட்டானாம். 183 00:18:44,750 --> 00:18:49,046 அவங்க அம்மா அதை கண்டுபிடிச்சுட்டாள், அதனாலதான் கதையை முடிக்க தீர்மானிக்க நினைத்தாள். 184 00:18:50,214 --> 00:18:53,217 - அந்த அம்மா இறந்துவிட்டாள். - அடக் கடவுளே. 185 00:18:53,217 --> 00:18:55,135 - இப்போ... - அவன் பொய் சொன்னால்? 186 00:18:55,135 --> 00:18:56,553 இல்லை, அவன் பொய் சொல்லலை. 187 00:18:56,553 --> 00:19:02,392 டெஸ்ஸியின் நகத்துக்கு கீழே இரத்தம் இருக்கு. அது அவங்க அம்மாவின் இரத்தத்துடன் மேட்சாகுது. 188 00:19:02,935 --> 00:19:04,937 எனக்கு கிளியோ ஜான்சனை யார் கொன்னாங்கன்னு தெரியும். 189 00:19:04,937 --> 00:19:07,814 மேடி, பாரு. கிளியோ ஜான்சனைப் பத்தி கவலைப் படுவதை நிறுத்து. 190 00:19:07,814 --> 00:19:11,318 - இப்போதான் அவளுடைய கணவனை கைது செய்தாங்க. - அடடா, இல்லை. இல்லை, இல்லை. 191 00:19:11,318 --> 00:19:12,611 கேளு, மேடி. 192 00:19:12,611 --> 00:19:14,863 - இப்போ நீ கவலைப்பட வேண்டியதெல்லாம்... - அவன் அதை செய்யலை. 193 00:19:14,863 --> 00:19:18,200 - ...உன் உடம் குணமாவதைப் பத்திதான். சரியா? - இல்லை, இல்லை. அவன் செய்யலை, எனக்குத் தெரியும். 194 00:19:18,200 --> 00:19:19,660 நீ கொலை செய்யப்பட்டிருக்கலாம். 195 00:19:22,287 --> 00:19:23,205 ஹே, 196 00:19:24,623 --> 00:19:26,917 எனவே, எப்படியிருந்தாலும், அங்கே என்னதான் ஆச்சு? 197 00:19:26,917 --> 00:19:29,127 அதாவது, அவள் உன்னிடம், என்னதான் சொன்னாள், அவள் உன்னை... 198 00:19:29,127 --> 00:19:34,633 நீங்கதான் இந்தக் கதையை எழுத போறதாக நினைத்தால்... 199 00:19:36,510 --> 00:19:39,596 உங்களுக்கு ரொம்ப தைரியம்தான்னு சொல்லணும். 200 00:19:40,222 --> 00:19:42,266 மேடி. மக்கள் தெரிஞ்சுக்க விரும்பறாங்க. 201 00:19:43,058 --> 00:19:46,019 பாரு... மேடி, பாரு, எனக்கு அங்கே எக்கச்சக்கமா அழுத்தம் கொடுக்கறாங்க. 202 00:19:46,019 --> 00:19:49,565 நீங்க மார்ஷல்கிட்ட சொல்லுங்க அந்த கிளியோ ஜான்சன் கதை... 203 00:19:50,148 --> 00:19:52,734 - மார்ஷல்வுக்கு அது நீ எழுதற கதைன்னு தெரியும். - ...அது நான் எழுதற கதை, பாப். 204 00:19:52,734 --> 00:19:54,236 சரி. சரிதான். யார் உனக்குத் தகவல் தந்தது? 205 00:19:54,236 --> 00:19:55,779 சார், நீங்க இப்போ உள்ள இருக்கக் கூடாது. 206 00:19:55,779 --> 00:19:57,489 - சரி... பாரு, மேடி. - நான் எழுதுற கதை. 207 00:19:57,489 --> 00:20:00,284 - சார்? சார், என்னுடன் வாங்க, இல்லை... - மேடி... 208 00:20:00,284 --> 00:20:01,660 - நான் இப்போ செக்யூரிட்டியை கூப்பிடப் போறேன். - ...பாரு. 209 00:20:01,660 --> 00:20:02,870 சார்? 210 00:20:02,870 --> 00:20:04,079 அவரை இங்கிருந்து அகற்றுங்க. 211 00:20:04,079 --> 00:20:05,247 - மார்ஷல்லிடம் சொல்லுங்க. - நான் மீண்டும் வருவேன். 212 00:20:05,247 --> 00:20:06,957 ...ஸ்வாட்ஸ்கீ குடும்பம் பத்தியதெல்லாம் பழைய கதை. 213 00:20:07,624 --> 00:20:09,751 - கிளியோவுடையதுதான் முக்கியம். - கூல் செய்யும் அந்த பேக்கை கொண்டு வா. 214 00:20:17,885 --> 00:20:19,094 நான் எழுதும் கதை. 215 00:20:43,869 --> 00:20:44,953 டெஸ்ஸி? 216 00:20:53,712 --> 00:20:55,130 "அதிர வைக்கும் உண்மையை முழுவதுமாக 217 00:20:55,130 --> 00:20:56,882 உள்வாங்கிக்கொள்ளும் மனிதர்கள்"... 218 00:20:56,882 --> 00:20:58,884 வெகு சிலர்தான். 219 00:20:58,884 --> 00:21:01,178 பெரும்பாலானவர்கள், அதை துண்டு துண்டாகத்தான் புரிந்துகொள்கின்றனர்." 220 00:21:01,178 --> 00:21:03,263 ஆமாம், எனக்கு துண்டு துண்டாக புரிந்துகொள்வதற்கு நேரம் இல்லை. 221 00:21:03,263 --> 00:21:04,723 - எனக்கு உடனே தெரியணும். - இல்லைன்னா என்ன ஆகும்? 222 00:21:04,723 --> 00:21:07,559 இல்லைன்னா, கிளியோ ஜான்சனை யார் கொலை செய்தாங்க என்கிற உண்மை யாருக்கும் தெரியாமலேயே போகும். 223 00:21:07,559 --> 00:21:09,561 இல்ல, நீ எவ்வளவு சிறந்த எழுத்தாளர்னு யாருக்கும் தெரியாம போயிடுமா? 224 00:21:09,561 --> 00:21:13,607 லட்சியம் உண்மைக்கு புறம்பானது இல்லை. 225 00:21:13,607 --> 00:21:17,444 என் உண்மை என்னவாகும்? நீ என் உண்மையை மட்டும் சொல்லவேயில்லையே. 226 00:21:17,444 --> 00:21:21,114 என்ன உண்மை? உனக்கு நல்ல, புறநகர் வாழ்க்கை இருந்தது, அப்புறம் அது முடிந்துபோனது. 227 00:21:21,114 --> 00:21:22,783 ஆன் பிராங்க் இன்னும் கஷ்டப்பட்டிருக்காள். 228 00:21:23,867 --> 00:21:25,536 நீ பழைய கதை ஆகிட்ட, டெஸ்ஸி. 229 00:21:37,047 --> 00:21:38,507 என்னை மன்னிச்சிடு, டெஸ்ஸி. 230 00:21:39,258 --> 00:21:42,594 உன் வாழ்க்கை இவ்வளவு சீக்கிரம் உன்னிடமிருந்து பறிபோனதைப் பற்றி எனக்கு வருத்தமா இருக்கு. 231 00:21:42,594 --> 00:21:43,762 என்னை மன்னிச்சிடு. 232 00:21:44,513 --> 00:21:47,432 நிச்சயமா உன் கதையையும் ஒரு நாள் நான் சொல்வேன், அது உறுதி. 233 00:21:47,432 --> 00:21:51,645 ஆனால், இப்போ, கிளியோ ஜான்சனை யார் கொன்னாங்க என்பதை நான் கவனிக்கணும். 234 00:25:24,650 --> 00:25:26,568 இந்த மேடலீன் ஷ்வார்ட்ஸ் எப்படிப்பட்டவளாக இருந்தாள்? 235 00:25:28,278 --> 00:25:30,364 மார்கன்ஸ்டர்ன்! 236 00:25:30,364 --> 00:25:31,448 மார்கன்ஸ்டர்ன். 237 00:25:32,824 --> 00:25:35,577 நாம் ஏன் நமக்கே புரியாத மர்மமாக இருக்கிறோம்? 238 00:25:36,787 --> 00:25:39,540 அவளை மிகவும் நேசித்தவர்கள் கூறுவதிலிருந்துதான், 239 00:25:40,624 --> 00:25:44,294 நாம மேடலீன் மார்கன்ஸ்டர்னை அறிந்துகொள்வதற்கான ஒரே வழி. 240 00:25:44,294 --> 00:25:48,507 எனவே, அவளுடைய தாயாரான டேட்டியை மேடைக்கு... 241 00:25:50,717 --> 00:25:51,927 வரவேற்கிறேன். 242 00:25:56,014 --> 00:25:57,516 - அம்மா. - திருமதி. மார்கன்ஸ்டர்ன், 243 00:25:57,516 --> 00:26:00,269 தயவுசெய்து இங்கே வந்து உங்க மகளைப் பத்தி எங்களுக்குச் சொல்ல முடியுமா? 244 00:26:00,978 --> 00:26:04,982 அம்மா, போங்க... அங்கிருந்து எழுந்து போங்க. என் வாழ்க்கையைப் பத்தி அவங்களுக்குச் சொல்லுங்க. 245 00:26:04,982 --> 00:26:06,525 நீ யாருன்னே எனக்குத் தெரியாது. 246 00:26:07,734 --> 00:26:08,986 நீ எங்கிட்ட எதையுமே சொல்வதில்லை. 247 00:26:08,986 --> 00:26:11,113 நீங்கதான் எங்கிட்ட எதையும் சொல்றதில்லை. 248 00:26:12,948 --> 00:26:14,032 சரி. 249 00:26:17,369 --> 00:26:20,706 பூரிம் அன்று, எனக்கு 11 வயது. 250 00:26:22,291 --> 00:26:24,585 எல்லா குழந்தைகளும் வேஷம் போட்டு வந்திருந்தாங்க. 251 00:26:24,585 --> 00:26:27,087 நான் ஒரு பட்டாம்பூச்சியா வேஷம் போட்டிருந்தேன். 252 00:26:27,087 --> 00:26:31,967 திடீர்னு நிஜமாவே பட்டாம்பூச்சியைப் பார்த்தேன். 253 00:26:31,967 --> 00:26:36,221 அதுதான் உலகிலேயே ரொம்ப அழகானதுன்னு எனக்குத் தோன்றியது 254 00:26:36,805 --> 00:26:39,433 எனவே நான் அதை பிடிக்க நினைச்சேன். 255 00:26:39,433 --> 00:26:45,439 ஆனால் நான் அதை பிடிச்சு, கையைத் திறந்து பார்த்தபோது, அது இறந்துவிட்டது. 256 00:26:45,439 --> 00:26:48,525 - பட்டாபூச்சி இறந்தது. - அப்போ, எங்க அப்பா வருவதைப் பார்த்தேன். 257 00:26:49,234 --> 00:26:51,612 என் தாயும், அண்ணனும் ஒரு சித்திரவதை முகம்ல 258 00:26:51,612 --> 00:26:55,532 கொல்லப்பட்டதை என்னிடம் சொல்ல வந்தார். 259 00:26:55,532 --> 00:27:00,204 அம்மா, அந்த விஷயம் உங்களுக்குத் தெரிந்தபோது உங்களுக்கு 30 வயது, 11 இல்ல. 260 00:27:00,204 --> 00:27:03,457 அதோட, ஏன் எப்போதும் மோசமான நினைவுகளையே வச்சிருக்கீங்க? 261 00:27:03,457 --> 00:27:05,083 அதனாலதான் நான் உங்கிட்ட அதிகம் சொல்றதில்லை. 262 00:27:05,083 --> 00:27:07,503 ஆனால் என்னை இன்னும் நல்லா தெரிஞ்சுக்க விரும்புவதாக நீதான் சொன்ன. 263 00:27:07,503 --> 00:27:08,754 இது எனக்காக நடக்குற இறுதிச் சடங்கு. 264 00:27:08,754 --> 00:27:13,258 - நான் விரும்பியதை எல்லாம் விட்டுக்கொடுத்தேன்... - ஆமாம். 265 00:27:13,258 --> 00:27:14,676 - ...ஏன்னா நான் அனுபவிக்காததை... - சரி. 266 00:27:14,676 --> 00:27:17,095 - ...நீ அனுபவிக்கலாம்னுதான். - நீங்க விரும்பிய எல்லாத்தையும். 267 00:27:17,095 --> 00:27:18,180 ஆம். அதை நான் கேட்டிருக்கேன். 268 00:27:18,180 --> 00:27:21,141 இது, ஒவ்வொரு அம்மாவும் சொல்றதுதான், ஆனால் உங்களுக்கு கிடைக்காததை நான் ஆசைப்படலை. 269 00:27:21,141 --> 00:27:23,185 எனக்குக் கிடைக்காததுக்குத்தான் நான் ஆசைப்பட்டேன். 270 00:27:23,185 --> 00:27:25,687 - திருமதி. மார்கன்ஸ்டர்ன். - நான் உங்க நிலைக்கு வரக் கூடாது. 271 00:27:29,691 --> 00:27:30,734 நானே பேசறேன். 272 00:27:36,657 --> 00:27:40,202 மேடலீன் மார்கன்ஸ்டர்ன் ஒரு தாய், 273 00:27:41,870 --> 00:27:46,416 ஒரு மகள், காதலி மற்றும் ஒரு மனைவியாக இருந்தாள். 274 00:27:47,209 --> 00:27:49,044 அவளைப் பற்றி இன்னும் உள்ளது. 275 00:27:49,586 --> 00:27:53,340 - அவள் ஒரு எழுத்தாளராகவும் இருந்தாள். - ஒரு எழுத்தாளரா. 276 00:27:53,340 --> 00:27:57,845 அவள் தன் உள்ளுணர்வுகளைப் பயன்படுத்தி, அற்புத விஷயங்களைத் தேடிச் சென்றாள். 277 00:27:57,845 --> 00:27:59,012 அற்பத விஷயங்களா. 278 00:27:59,012 --> 00:28:01,849 மக்கள் கேட்க வேண்டிய முக்கியமான கதைகளைச் சொல்ல அவள் போராடினாள். 279 00:28:02,349 --> 00:28:06,270 அவள் டெஸ்ஸிக்கு நியாயம் கிடைக்க போராடினாள். அவள் கிளியோவின் நியாயத்திற்குப் போராடினாள். 280 00:28:06,270 --> 00:28:07,479 நியாயம். 281 00:28:07,479 --> 00:28:09,648 எனவே நாம் அவளை அப்படித்தான் நினைவில் கொள்ள வேண்டும். 282 00:28:09,648 --> 00:28:15,279 தங்களுக்காக தாங்களே நியாயம் கேட்க முடியாதவர்களுக்காக போராடியவள். 283 00:28:15,279 --> 00:28:19,575 அவள் நியாயத்திற்காகப் போராடினாள். நியாயத்திற்காகப் போராடினாள். 284 00:28:19,575 --> 00:28:21,910 போராடுவோம், போராடுவோம். நியாயத்திற்காகப் போராடுவோம். 285 00:28:21,910 --> 00:28:25,831 வெள்ளையர்களின் சக்தி. வெள்ளையர்களின் சக்தி. 286 00:28:25,831 --> 00:28:28,125 ...கு க்ளக்ஸ் கிளானின் பேச்சாளர், 287 00:28:28,125 --> 00:28:31,253 மற்றும் நேஷனல் ஸ்டேட்ஸ் ரைட்ஸ் பார்ட்டியின் நிறுவனரான 288 00:28:31,253 --> 00:28:34,047 ரெவரென்டு கானி லின்ச் பால்டிமோருக்கு வந்துள்ளார் 289 00:28:34,047 --> 00:28:37,551 பேட்டர்சன் பார்க்கில் இரண்டாவது நாளாக, மாலையில் நடக்க இருக்கும் போராட்டங்களை முன்னடத்துவார். 290 00:28:38,218 --> 00:28:41,471 எந்தவித எதிர்போராட்டங்களையும், வன்மையுடனும், தீவரத்தன்மையுடனும் 291 00:28:41,471 --> 00:28:44,016 எதிர்கொள்ள உறுதியாக உள்ளது என்எஸ்ஆர்பி... 292 00:28:48,270 --> 00:28:49,271 இறைவன் அமெரிக்காவிற்கு அருளுவாராக 293 00:28:53,901 --> 00:28:55,235 கருப்பினத்தவர்களே நீங்கள் வெள்ளையராக விரும்ப வேண்டாமா 294 00:28:55,235 --> 00:28:57,196 நாங்கள் கருப்பினத்தவர்களுக்கு எதிரானவர்கள் அல்ல நாங்கள் இனக் கலவைக்கு எதிரானவர்கள் 295 00:28:58,113 --> 00:28:59,573 ஆப்பிரிக்காவிற்கே மீண்டும் போய்விடுங்கள் 296 00:29:08,916 --> 00:29:10,167 {\an8}போலீஸ் எல்லை மீற வேண்டாம் 297 00:29:31,438 --> 00:29:33,440 அவங்களுடைய உடுப்புகளை சரிபார்ப்பதை உறுதி செய், இங்கு வந்து ஆதரவு... 298 00:29:33,440 --> 00:29:35,692 ஹே, கேப்டன். என்னை பார்க்க விரும்பினீர்களா? 299 00:29:35,692 --> 00:29:36,735 ஆம், டிடெக்டிவ். 300 00:29:37,444 --> 00:29:38,445 பாஸ்கோ. 301 00:29:38,445 --> 00:29:39,530 சொல்லுங்க, கேப்டன்? 302 00:29:40,239 --> 00:29:43,242 டிடெக்டிவ் பிளாட்டை என் ஆலுவலகத்துக்கு அழைச்சுட்டு போங்க, அங்கே காத்திருங்க, பிளீஸ். 303 00:29:43,867 --> 00:29:45,202 உங்களுடைய அலுவலகத்துலயா, சார்? 304 00:29:45,202 --> 00:29:46,578 நான் சீக்கிரம் வந்து அங்கே சந்திக்கிறேன், பிளாட். 305 00:29:49,456 --> 00:29:50,457 எனவே, என்ன விஷயம்? 306 00:29:51,333 --> 00:29:54,878 வந்து, இந்த லோக்கல் என்எஸ்ஆர்பி பசங்க நேத்து இரவு ஒரு ஊர்வலத்தை ஆரம்பிச்சாங்க. 307 00:29:55,420 --> 00:29:56,421 ஆயிரம் பேர். 308 00:29:57,506 --> 00:29:58,966 இன்னும் சில மணிநேரத்துல மீண்டும் ஊர்வலம் போக இருக்காங்க. 309 00:29:58,966 --> 00:30:00,717 ஆமாம், நான் அவங்களை வழியில பார்த்தேன். 310 00:30:00,717 --> 00:30:02,594 அவங்கள நிறுத்ததானே நம்ம படையினர் அங்கே போயிருக்காங்க, இல்லையா? 311 00:30:02,594 --> 00:30:07,224 வந்து, அது அமைதியா இருக்குற வரைக்கும், அவங்களுக்கும் போராட உரிமை உண்டே. 312 00:30:08,225 --> 00:30:10,352 கருப்பினத்தவர்களை செத்துப் போன்னு சொல்றது அமைதியா, பாஸ்கோ? 313 00:30:11,061 --> 00:30:12,145 அது பேச்சுரிமை, ஃபெர்டீ. 314 00:30:12,145 --> 00:30:13,647 டிடெக்டிவ் பிளாட். 315 00:30:13,647 --> 00:30:16,275 அதுதான் முதல் அமெண்ட்மெண்ட். நீங்க அதைப் பத்தி கேட்டிறுப்பீங்க. 316 00:30:19,903 --> 00:30:22,656 அடச்சே. பூட்டியிருக்கு. 317 00:30:25,492 --> 00:30:29,162 ஹே, தெரியுமா? எங்கிட்டயே சாவியிருக்கு. 318 00:30:38,547 --> 00:30:40,841 சரி, கேப்டன் இங்கே ஒரு டிவி வச்சிருப்பார். 319 00:30:41,550 --> 00:30:42,676 கோல்ட்ஸ் அணி விளையாடுது. 320 00:30:49,892 --> 00:30:52,186 தெரியுமா, உண்மையில, 321 00:30:53,061 --> 00:30:54,980 யாரும் இந்த என்எஸ்ஆர்பியைப் பத்தி கவலைப்படுவதில்லை. 322 00:30:55,480 --> 00:30:57,816 கால்பந்து ஆட்டம், அதைப் பத்திதான் அவங்களுக்குக் கவலை. 323 00:30:57,816 --> 00:31:02,154 நம்மில் பெரும்பாலானவர்களுக்கு காலையில் வேலைக்குப் போகணும் 324 00:31:02,154 --> 00:31:04,072 அப்புறம் வீட்டுக்கு வந்து சூடா உணவு சாப்பிடணும். 325 00:31:04,948 --> 00:31:09,119 உன் பார்ட்னர், பெர்சி, அவன் அதை நல்லா புரிஞ்சு வச்சிருந்தான். 326 00:31:09,119 --> 00:31:11,371 நாம அதிகாரி டேவிஸைப் பத்தி இப்போ பேசாம இருக்கலாமா, பிளீஸ்? 327 00:31:19,463 --> 00:31:20,464 {\an8}கோல்ட்ஸ் அணிக்கு எதிராக ஃபால்கன்ஸ் அணி 328 00:31:22,257 --> 00:31:24,801 என்ன பிரச்சினை தெரியுமா, ஃபெர்டீ? 329 00:31:25,636 --> 00:31:29,473 எல்லோரும் ஏதோ கருப்பினத்தவர்கள் கஷ்டப்பட்டதைப் போல வேற யாருமே பட்டதில்லை என்பதாக பேசறாங்க. 330 00:31:32,434 --> 00:31:35,312 தெரியுமா, எங்க அப்பா முதல்ல பால்டிமோர் வந்தபோது, 331 00:31:35,896 --> 00:31:38,065 அதன் முக்கியமானவர்களாக இருந்தது ஐரிஷ் நாட்டவர்கள், அவங்க இனத்தை அவங்க பார்த்துகிட்டாங்க. 332 00:31:38,065 --> 00:31:41,443 அப்புறம் இத்தாலியர்கள் முக்கியமானவர்களானாங்க, அவங்க இனத்தை அவங்க பார்த்துகிட்டாங்க. 333 00:31:43,028 --> 00:31:47,115 பின்னர், யூதர்கள் அதிக எண்ணிக்கையில வந்தாங்க, அவங்க கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தாங்க. 334 00:31:48,242 --> 00:31:51,119 ஆனால் இப்போ திடீர்னு, எல்லோரும் வெள்ளையினத்தவர்கள் எல்லோரும் ஒண்ணு என்கிறதுபோல பேசறாங்க 335 00:31:51,119 --> 00:31:52,746 அதோட இப்போ, வெள்ளையினத்தவங்களுக்கு எதிரா கருப்பினத்தவர்கள்னு ஆயிடுச்சு. 336 00:31:56,291 --> 00:31:59,795 அது ஒருவேளை, நீங்க எங்களை நடத்தணும் என்கிற விஷயத்துலதான் சேர முடிந்தது என்பதால இருக்கலாம். 337 00:31:59,795 --> 00:32:01,755 அது அப்படித்தானே எப்போதுமே இருந்திருக்கு. 338 00:32:02,589 --> 00:32:04,883 - நீங்க உங்களுக்கான காலம் வர காத்திருக்கணும். - இப்போதுதான் அந்த காலமாக இருக்கலாம். 339 00:32:08,929 --> 00:32:11,056 ஆமாம். இருக்கலாம். 340 00:32:23,485 --> 00:32:24,695 ஹே, பிளாட்? 341 00:32:24,695 --> 00:32:25,779 சொல்லுங்க. 342 00:32:26,280 --> 00:32:27,364 நீ எங்கிட்ட சொல்லு, 343 00:32:28,824 --> 00:32:31,368 திருமதி. ஷ்வார்ட்ஸ், பார்ப்பதுக்கு நல்லா இருப்பது போலவே, அவள் வாசனையும் இருக்கும்? 344 00:32:34,371 --> 00:32:35,372 என்ன கேட்டீங்க? 345 00:32:36,748 --> 00:32:38,083 அவருடைய விசேஷ அதிகாரி, 346 00:32:38,083 --> 00:32:41,003 அவளுடைய ஜன்னல் வழியாக தினம் இரவு அவளைப் பார்க்க போறான்னு நான் கேப்டனிடம் சொல்ல வேண்டியிருந்தது. 347 00:32:42,296 --> 00:32:45,632 எனவே, என்றாவது உன் காலம் வரும்போது, 348 00:32:46,842 --> 00:32:48,844 அவள் உன்னை முன் வாசல் வழியாக வர அனுமதிக்கலாம். 349 00:32:49,970 --> 00:32:50,971 நீ என்ன செய்யற? 350 00:32:50,971 --> 00:32:53,724 நீ விதிகளை மீறியதுக்காக சிறைக்குப் போறதிலிருந்து உன்னை காப்பாத்தறேன், 351 00:32:53,724 --> 00:32:54,933 அதைத்தான் செய்துட்டு இருக்கேன். 352 00:32:54,933 --> 00:32:56,852 நண்பா, நீ கேப்டனிடம் அதற்கு என் நன்றியை சொல்லு. 353 00:32:57,352 --> 00:32:59,688 நீயே யாருக்கும் தெரியாம வேலையை ராஜினாமா செய்வதைத்தான் அவர் விரும்புறார். 354 00:33:00,480 --> 00:33:02,900 ஆனால் உனக்கு இந்த டிபார்ட்மெண்ட்டின் நற்பெயரைப் பத்தி எந்த அக்கறையும் இல்லைன்னா, 355 00:33:03,692 --> 00:33:08,363 திருமதி. ஷ்வார்ட்ஸ் ஒரு கருப்பினத்தவனுடன் சேர்ந்து வசித்ததுக்காக சிறைக்குப் போவதை கற்பனை செய். 356 00:33:14,828 --> 00:33:17,039 கேப்டன் வரப் போறதில்லைன்னு நான் யூகிக்கிறேன். 357 00:33:23,337 --> 00:33:24,338 மன்னிக்கணும். 358 00:34:26,483 --> 00:34:27,484 ஹை. 359 00:34:28,652 --> 00:34:29,777 நீங்க வந்துட்டீங்களா. 360 00:34:31,071 --> 00:34:35,576 நீங்க சொன்னது சரிதான்னு நினைக்கிறேன், என்னை நம்ப முடியாது. 361 00:34:37,953 --> 00:34:39,161 நான் அப்படிச் சொல்லவேயில்லை. 362 00:34:40,414 --> 00:34:42,416 நீ உன் இயல்புபடி செய்வன்னு நம்பறேன்னுதான் சொன்னேன். 363 00:34:43,166 --> 00:34:44,458 என் இயல்பு என்ன? 364 00:34:46,670 --> 00:34:48,714 அதோட நான் எப்படி உங்களை நம்புவது? 365 00:34:57,681 --> 00:34:59,141 நான் ஒரு சில வெள்ளையின பெண்களுடன் பழகியிருக்கேன். 366 00:35:00,684 --> 00:35:03,687 உண்மை என்னன்னா, அவங்களால என்னுடன் எங்கேயும் பொதுவிடத்துக்கு வெளியே போக முடியாது 367 00:35:03,687 --> 00:35:05,606 என்பதுதான் அவங்களை சந்திப்பதுல சிறப்பான விஷயமா இருந்தது. 368 00:35:06,857 --> 00:35:11,486 எந்த வாக்குறுதிகளும் கிடையாது, செலவு அதிகமான டேட்டுகள், எதுவுமில்லை. 369 00:35:12,863 --> 00:35:13,864 உணர்வுகளும் கிடையாது. 370 00:35:16,366 --> 00:35:19,077 நானும் என் டிடெக்டிவ் ஆகும் கனவுகள் மட்டும்தான். 371 00:35:19,077 --> 00:35:21,872 சுதந்திரம்னா அதுதான், என்றுதான் உன்னை சந்திக்கிற வரைக்கும் நினைச்சேன். 372 00:35:25,000 --> 00:35:29,171 நீ யாருன்னு என்னால சொல்ல முடியாது, மிஸ். மார்கன்ஸ்டர்ன், 373 00:35:29,171 --> 00:35:32,090 ஆனால் அதைக் கண்டுபிடிக்கிற வரைக்கும் நீ ஓய மாட்டேன்னு மட்டும் எனக்குத் தெரியும். 374 00:35:32,883 --> 00:35:34,051 அந்த விஷயம் எனக்குப் பிடிச்சிருக்கு. 375 00:35:36,386 --> 00:35:37,679 அது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. 376 00:35:39,515 --> 00:35:42,351 கிளியோ ஜான்சனைவிட அதிகமா பிடிச்சிருக்கா? 377 00:35:48,065 --> 00:35:51,652 "வருடங்களால நாம உண்மையா வளர்ச்சி அடைவதில்லை. 378 00:35:52,361 --> 00:35:54,404 நாம கொஞ்சம்தான் வளர்கிறோம். 379 00:35:54,404 --> 00:35:56,907 நாம ஒரு உலகத்துல முதிர்ச்சி பெறுகிறோம், 380 00:35:58,075 --> 00:35:59,493 இன்னொன்றுல குழந்தைத்தனமா இருக்கோம்." 381 00:36:00,494 --> 00:36:01,745 நீங்க நலமா இருக்கீங்களா? 382 00:36:07,209 --> 00:36:09,086 அவளை யார் கொன்னாங்கன்னு எனக்குத் தெரியும். 383 00:36:11,630 --> 00:36:14,925 மேடலீன், மருத்துவர்கள் உனக்கு ஓய்வு கிடைக்கணும்னு சொல்றாங்க. 384 00:36:15,634 --> 00:36:16,635 நல்லா தூங்கு. 385 00:36:19,012 --> 00:36:20,347 நல்லா தூங்கணும். 386 00:36:21,265 --> 00:36:22,975 நான் உன் உடைகளை கொண்டு வந்திருக்கேன். 387 00:36:22,975 --> 00:36:27,855 கிளியோ ஜான்சனை யார் கொன்னாங்கன்னு நான் நிரூபிக்கணும். 388 00:36:58,302 --> 00:36:59,386 மேடலீன். 389 00:37:00,721 --> 00:37:01,722 அம்மா? 390 00:37:06,977 --> 00:37:08,395 கண்ணே... 391 00:37:08,395 --> 00:37:09,813 கருப்பினத்தவர்கள் - யூதர்கள் - நாய்கள், இவர்களுக்கு அனுமதியில்லை 392 00:37:09,813 --> 00:37:12,191 ...உள்ளே வா. 393 00:37:12,191 --> 00:37:13,317 உள்ளே வா. 394 00:37:13,317 --> 00:37:15,903 - அவங்க யூதர்களை அனுமதிக்கறாங்க. - ஏன்? 395 00:37:16,528 --> 00:37:17,529 நீ கேள்விப்படலையா? 396 00:37:18,697 --> 00:37:20,449 நாமெல்லாம் இப்போ வெள்ளையினத்தவர்களுடன் சேர்த்தி. 397 00:37:22,117 --> 00:37:23,452 உள்ளே வா. 398 00:37:25,329 --> 00:37:26,788 நீ எங்கே போற? 399 00:37:27,456 --> 00:37:31,376 ஸ்கவாட்ஸ பத்திக் கவலைப்படுவதை நிறுத்து, மேடலீன். 400 00:37:31,877 --> 00:37:33,504 உள்ளே வா. 401 00:37:42,429 --> 00:37:44,431 மாற்று நிறத்தவர்களுக்கு மட்டும் 402 00:38:01,615 --> 00:38:07,788 271, 221, 366, 111, 271, 403 00:38:08,455 --> 00:38:15,003 221, 366, 251, 366, 111, 404 00:38:15,587 --> 00:38:19,341 271, 221, 366, 111. 405 00:38:19,341 --> 00:38:20,759 உன்னை கண்டுபிடிச்சிட்டோம்! 406 00:38:22,928 --> 00:38:26,056 366, 251, 111, 271. 407 00:41:04,673 --> 00:41:07,593 அது என் மனைவி! அங்கே இருப்பது என் மனைவி. அவளைப் பாருங்க. 408 00:41:38,665 --> 00:41:39,875 கிளியோ! 409 00:41:46,965 --> 00:41:48,217 உன்னைக் கொன்னது யாருன்னு சொல்லு. 410 00:41:49,468 --> 00:41:50,469 சொல்லு. 411 00:42:07,736 --> 00:42:10,322 இப்போ என்ன செய்திருக்கீங்க, மிஸ். மார்கன்ஸ்டர்ன்? 412 00:42:10,822 --> 00:42:12,407 என்னால இனியும் கனவு காண முடியாது. 413 00:42:12,407 --> 00:42:13,992 நீங்க கனவு காணலை. 414 00:42:14,535 --> 00:42:17,120 நீங்க இங்கேதான் இருக்கீங்க, இந்தத் தருணத்துல, என்னுடன் இருக்கீங்க. 415 00:42:21,041 --> 00:42:22,042 யார் நீ? 416 00:42:24,169 --> 00:42:25,754 நான்தான் கிளியோ ஜான்சனா இருந்தேன். 417 00:43:57,930 --> 00:43:59,932 தமிழாக்கம் அகிலா குமார்