1 00:00:36,954 --> 00:00:39,456 "கிளாமிஃபோரஸ் ட்ரன்காடஸ்." 2 00:00:45,087 --> 00:00:46,505 கிரேபியர்ட், ஏதாவது தெரிகிறதா? 3 00:00:48,590 --> 00:00:51,426 நாம் நீண்ட நேரம் காத்திருக்கிறோம், ஜேன், இன்னும் எதையும் பார்க்கவில்லை. 4 00:00:53,470 --> 00:00:54,680 அங்கே ஏதோ இருக்கிறது. 5 00:00:55,264 --> 00:00:57,599 கிளாமிஃபோரஸ் ட்ரன்காடஸுக்கு ஹலோ சொல். 6 00:00:57,599 --> 00:01:00,435 ஹலோ கிளாமிஃபோரஸ் "ட்ரன்-காக்டஸ்." 7 00:01:01,228 --> 00:01:03,522 அல்லது ஹலோ, பிங்க் ஃபேரி அர்மடில்லோ. 8 00:01:03,522 --> 00:01:05,649 அழியும் ஆபத்தில் இருக்கும், பிங்க் ஃபேரி அர்மடில்லோவுக்கு குட்பை சொல்வது பொருத்தமானது! 9 00:01:05,649 --> 00:01:07,442 அதற்கு நேராக ஒரு கார் வருகிறது! 10 00:01:07,442 --> 00:01:08,694 வழியை விட்டு விலகு! 11 00:01:14,241 --> 00:01:15,367 அது இறந்திருக்கும். 12 00:01:15,367 --> 00:01:16,451 கிட்டத்தட்ட. 13 00:01:17,286 --> 00:01:20,497 பார், இப்போது பிங்க் ஃபேரி அர்மடில்லோ நிலத்தைத் தோண்டத் தொடங்குகிறது. 14 00:01:21,123 --> 00:01:22,833 அதை அடையும் பாதையை அமைக்கிறேன். 15 00:01:27,754 --> 00:01:29,965 நம்முடைய புதிய நிலத்தைத் தோண்டும் இயந்திரத்தை எனக்குப் பிடித்திருக்கிறது. 16 00:01:30,549 --> 00:01:31,758 இந்த பொத்தான்களை எல்லாம் பார். 17 00:01:32,259 --> 00:01:34,052 பீப், பீப், பூப், பூப், பூப். 18 00:01:34,052 --> 00:01:35,971 பீப், பூப், பீ... ஒரு டயல். 19 00:01:36,847 --> 00:01:38,182 டயலில் கை வைக்காதே, டேவிட். 20 00:01:38,182 --> 00:01:40,601 கிளாமிஃபோரஸ் ட்ரன்காடஸைப் பின்தொடர நாம் சுருங்கியிருக்கிறோம். 21 00:01:40,601 --> 00:01:43,187 தற்செயலாக வேலைக்கு நடுவில் முழு அளவுக்கு திரும்பக் கூடாது. 22 00:01:43,187 --> 00:01:47,816 சரி, கிளாமிஃபோரஸ் நமக்கு தயாராக இருக்கும் என்று நம்புகிறேன். 23 00:01:47,816 --> 00:01:49,026 புரிந்ததா? 24 00:01:49,026 --> 00:01:50,152 ஆம். 25 00:01:55,824 --> 00:01:57,868 பிங்க் ஃபேரி அர்மடில்லோ வேகமாக ஓடுகிறது. 26 00:01:57,868 --> 00:02:00,078 அவை உண்மையில் தேவதைகள் போல இல்லை. 27 00:02:00,078 --> 00:02:03,207 முதுகில் சுஷி கொண்ட வெள்ளெலிகள் போல இருக்கின்றன. 28 00:02:03,207 --> 00:02:07,085 அந்த சுஷிதான் அவற்றின் ஓடு, அதோடு அவை வெள்ளெலிகள் போல தோற்றமளிக்கின்றன. 29 00:02:07,085 --> 00:02:10,339 எல்லா அர்மடில்லோக்களும் ஓடுகளைக் கொண்டவை, ஆனால் பிங்க் ஃபேரி சிறியது. 30 00:02:10,339 --> 00:02:11,715 அவற்றைப் பற்றி நமக்கு அதிகம் தெரியாது. 31 00:02:11,715 --> 00:02:14,676 அவற்றைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினம், வாழ்நாளின் பெரும்பகுதியை நிலத்திற்கடியில் கழிக்கின்றன. 32 00:02:14,676 --> 00:02:16,762 பிறகு இது எப்படி சாலைக்கு வந்தது? 33 00:02:17,596 --> 00:02:18,430 நல்ல கேள்வி. 34 00:02:18,430 --> 00:02:21,892 ஒருவேளை அது கான்கிரீட்டைத் தோண்ட முடியாததால் இருக்குமோ அல்லது உணவு தேடியிருக்குமோ? 35 00:02:21,892 --> 00:02:24,937 ஆண் அர்மடில்லோக்கள் பெண்களை விடப் பெரியவை என்பதால் அதை ஆண் அர்மடில்லோ என்று சொல்கிறாயா? 36 00:02:24,937 --> 00:02:26,104 இன்னொரு நல்ல கேள்வி. 37 00:02:26,104 --> 00:02:28,941 நமக்குத் தெரியாது. அவ்வளவு கொஞ்சம்தான் நமக்குத் தெரியும். 38 00:02:28,941 --> 00:02:30,776 ஸ்கேனர்கள் அது ஆண் என்று சொன்னது. 39 00:02:30,776 --> 00:02:33,862 கடைசி கேள்வி, இன்றைக்கு நம் வேலை என்ன? 40 00:02:33,862 --> 00:02:37,658 அவை என்ன சாப்பிடுகின்றன என்பதைக் கண்டுபிடிப்பதுதான் நம் வேலை. 41 00:02:37,658 --> 00:02:39,368 எளிமையானதாகத் தெரிகிறது. 42 00:02:39,368 --> 00:02:41,495 இந்த சிறிய நண்பர்களைப் பற்றிய எதுவும் எளிமையானது இல்லை. 43 00:02:41,495 --> 00:02:43,497 ஆனால் அவை என்ன சாப்பிடுகின்றன என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிந்தால்... 44 00:02:43,497 --> 00:02:45,666 - பிறகு நாம் அவற்றுக்கு உதவ முடியுமா? - மிகச்சரி. 45 00:02:46,875 --> 00:02:49,711 - அந்த சின்னதா இதையெல்லாம் தோண்டியது? - தெரியாது. 46 00:02:49,711 --> 00:02:53,632 பல விலங்குகள் நிலத்தைத் தோண்டி பொந்தை உருவாக்குகின்றன, உதாரணமாக பூச்சிகள், தவளைகள், 47 00:02:53,632 --> 00:02:55,717 முயல்கள், ஆந்தைகள், நரிகள், பெங்குவின்கள்... 48 00:02:55,717 --> 00:02:59,096 - அது மிகவும் நீண்ட பட்டியலா? - வொம்பேட்கள். ஆம், அதுவும். 49 00:02:59,096 --> 00:03:01,056 பெரும்பாலான மக்கள் நினைத்துக்கூட பார்க்காத 50 00:03:01,056 --> 00:03:03,475 ஒரு உலகம் நம் காலடியில் இருக்கிறது. 51 00:03:04,351 --> 00:03:06,019 அந்த உலகின் ஒரு பகுதி அதோ. 52 00:03:06,603 --> 00:03:07,855 அதோ வருகிறது. 53 00:03:09,106 --> 00:03:11,608 - அதோ போகிறது. - அது விலகிச் செல்கிறது. 54 00:03:11,608 --> 00:03:13,944 டேவிட், நம்முடைய துளையிடும் வேகத்தை அதிகரிக்க வேண்டும். 55 00:03:13,944 --> 00:03:17,406 ஜேன், அதிகம் துளையிடுவது அதைப் பிடிக்க உதவும் என்று எனக்குத் தோன்றவில்லை. 56 00:03:17,406 --> 00:03:19,616 துளையிடுதல் என்பது "தோண்டுதல்" என்பதை ஆடம்பரமாக சொல்லும் ஒரு வழி. 57 00:03:20,200 --> 00:03:22,119 விலங்குகளின் அறிவியல் பெயர்களைப் பயன்படுத்துவது போல... 58 00:03:22,119 --> 00:03:23,871 - என்ன? - ஒன்றுமில்லை. 59 00:03:23,871 --> 00:03:25,455 துளையிடும் வேகத்தை அதிகரிக்கிறேன். 60 00:03:31,962 --> 00:03:33,172 பாறை வருகிறது! 61 00:03:34,464 --> 00:03:36,884 - தவிர்க்கும் செயல்பாடுகளைத் தொடங்குகிறேன்! - என்ன? 62 00:03:36,884 --> 00:03:39,219 "வழியை விட்டு விலகுவதை!" ஆடம்பரமாக சொல்கிறேன். 63 00:03:40,220 --> 00:03:41,430 அதோ! 64 00:03:42,306 --> 00:03:43,557 இன்னொரு பாறை! 65 00:03:43,557 --> 00:03:45,475 வழியை விட்டு விலகுகிறேன், மூன்று, இரண்டு, ஒன்று! 66 00:03:48,020 --> 00:03:51,190 மிக வேகமாக ஓடுகிறது. அதைப் பார்க்க முடியவில்லை என்றால், என்ன சாப்பிடும் என்று எப்படித் தெரியும்? 67 00:03:54,860 --> 00:03:55,777 இது ஒரு முட்டுச்சந்து! 68 00:03:56,361 --> 00:03:58,071 தவறான வார்த்தைகளின் தேர்வு, ஜேன்! 69 00:03:58,071 --> 00:04:01,283 தவறான வார்த்தைகளின் தேர்வு! 70 00:04:11,084 --> 00:04:12,544 நாம் மிகவும் நெருக்கத்தில் இருந்தோம். 71 00:04:12,544 --> 00:04:15,672 அப்பம் அல்லது மண் தோசை போல ஆவதற்கு மிகவும் நெருக்கமாக. 72 00:04:15,672 --> 00:04:17,632 அல்லது கார்ட்டூன்களில் மிக மெல்லியதாக ஆவது போல... 73 00:04:17,632 --> 00:04:18,550 எனக்குப் புரிகிறது. 74 00:04:18,550 --> 00:04:20,636 அந்த வேகமாக ஓடும் அர்மடில்லோவை எப்படி பின்தொடரப் போகிறோம்? 75 00:04:20,636 --> 00:04:22,137 அல்லது அந்தப் பாறைகளை தாண்டிச் செல்ல? 76 00:04:22,137 --> 00:04:24,097 மேலே சென்று, நம் திட்டத்தை மறுபரிசீலனை செய்வோம். 77 00:04:24,097 --> 00:04:27,100 ஒருவேளை அடுத்த முறை கிட்டத்தட்ட நசுக்கப்படுவது கிரேபியர்டாக இருக்கலாமா? 78 00:04:29,394 --> 00:04:31,230 பொறு, அது என்ன சத்தம்? 79 00:04:33,815 --> 00:04:34,816 கிரேபியர்ட், மேலே ஏறு! 80 00:04:40,280 --> 00:04:41,532 என்ன நடக்கிறது? 81 00:04:41,532 --> 00:04:42,741 அனிசா. 82 00:04:43,867 --> 00:04:46,036 ஹேய், ஜேன். ஹேய், டேவிட். 83 00:04:46,036 --> 00:04:47,996 இந்த பணியாளர்கள் எல்லாம் ஏன் இங்கே இருக்கிறார்கள்? 84 00:04:47,996 --> 00:04:52,793 இதற்கான அவசியம் இல்லாமல் இருந்திருக்கலாம், ஆனால் கூட்டுறவு சங்கம் தோட்டத்தை அல்லது குறைந்தபட்சம் 85 00:04:52,793 --> 00:04:55,087 நாம் தோட்டம் என்று சொல்வதை அகற்றுகிறது. 86 00:04:55,087 --> 00:04:56,797 - என்ன? - எனக்குத் தெரியும். 87 00:04:56,797 --> 00:05:00,259 நானும் அதை வெறுக்கிறேன், ஆனால் ஒரு தோட்டக்காரருக்கு பணம் செலுத்தவும், 88 00:05:00,259 --> 00:05:02,469 பராமரிக்கவும் பட்ஜெட் இல்லை. 89 00:05:05,055 --> 00:05:07,140 அவர்கள் மரங்களையும், மற்ற எல்லாவற்றையும் அகற்றுகிறார்களா? 90 00:05:07,724 --> 00:05:08,892 அந்த முற்றத்தில் கற்களால் நடைபாதை 91 00:05:08,892 --> 00:05:11,395 அமைக்கப் போகிறோம் என்றால் அவை எல்லாவற்றையும் அகற்றத்தான் வேண்டும். 92 00:05:11,395 --> 00:05:13,647 நடைபாதை அமைக்கவா? மரங்களை வெட்டவா? 93 00:05:13,647 --> 00:05:16,400 - அவர்கள் அப்படி செய்யக் கூடாது. - துரதிர்ஷ்டவசமாக, அவர்கள் செய்வார்கள். 94 00:05:16,400 --> 00:05:19,945 ஆனால் மரங்களில் வாழும் அணில்கள், பறவைகள், ரக்கூன்கள் என்னவாகும்? 95 00:05:19,945 --> 00:05:22,865 அதோடு நிலத்திற்கடியில் வாழும் எல்லா பூச்சிகளும் விலங்குகளும் என்னவாகும்? 96 00:05:22,865 --> 00:05:24,575 அது கற்களுக்கு அடியில் அவற்றை சிக்கவைக்கும். 97 00:05:24,575 --> 00:05:27,870 தோட்டத்தை அழிப்பதற்கு பதிலாக, அதை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும். 98 00:05:27,870 --> 00:05:31,290 அதற்கு நேரம், பணம், அதைச் செய்ய விரும்பும் ஆட்கள் தேவை. 99 00:05:32,374 --> 00:05:33,917 உங்களை விட எனக்கு இது பிடிக்கவில்லை. 100 00:05:33,917 --> 00:05:37,796 ஆனால் பெரும்பாலான கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் தோட்டத்தின் மீது நடைபாதை அமைக்க வாக்களித்தனர். 101 00:05:37,796 --> 00:05:39,089 நம்மால் எதுவும் செய்ய முடியாது. 102 00:05:40,174 --> 00:05:41,258 மன்னித்துவிடுங்கள். 103 00:05:41,925 --> 00:05:44,052 யாரும் நம் பேச்சைக் கேட்க மாட்டார்கள், ஜேன். 104 00:05:44,052 --> 00:05:45,888 அப்படியென்றால் நாம் அவர்களைக் கேட்க வைக்க வேண்டும். 105 00:05:55,189 --> 00:05:56,565 என்னால் இதை நம்ப முடியவில்லை! 106 00:05:57,149 --> 00:05:58,400 உங்களுக்கும் ஹலோ. 107 00:05:58,984 --> 00:06:00,986 அம்மா, என்னிடம் ஒரு பயங்கரமான செய்தி இருக்கிறது. 108 00:06:01,612 --> 00:06:02,905 நீ ஏதாவது செய்தாயா? 109 00:06:03,530 --> 00:06:04,448 இதுவரை இல்லை. 110 00:06:04,448 --> 00:06:07,034 ஆனால் தோட்டத்தை அகற்றுகிறார்கள் என்று நாங்கள் தெரிந்துகொண்டோம். 111 00:06:07,034 --> 00:06:10,037 பிங்க் ஃபேரி அர்மடில்லோ என்ன சாப்பிடுகிறது என்று நாங்கள் இன்னும் கண்டுபிடிக்கவில்லை. 112 00:06:10,621 --> 00:06:12,039 அவை எப்படியோ தொடர்புடையவையா? 113 00:06:12,039 --> 00:06:13,790 இயற்கையில், எல்லாம் தொடர்புடையவை. 114 00:06:14,291 --> 00:06:16,877 பிங்க் ஃபேரி அர்மடில்லோ நிலத்திற்கடியில் துளையிட்டு வாழ்கிறது. 115 00:06:16,877 --> 00:06:19,004 எனவே, தோட்டத்தின் மீது நடைபாதை அமைப்பது மற்ற பூச்சிகளையும் 116 00:06:19,004 --> 00:06:20,756 நிலத்திற்கடியில் வாழும் விலங்குகளையும் பாதிக்கும். 117 00:06:20,756 --> 00:06:24,176 - எனக்குப் புரிகிறது. ஓரளவுக்கு. - எனக்குப் புரியவில்லை. 118 00:06:24,176 --> 00:06:26,094 யார் இப்படிச் செய்ய நினைப்பார்கள்? 119 00:06:28,472 --> 00:06:29,306 ஜேன். 120 00:06:29,306 --> 00:06:31,016 எப்படிப்பட்டவர் இயற்கையை அழிக்க நினைப்பார்? 121 00:06:31,016 --> 00:06:32,309 ஜேன். 122 00:06:32,309 --> 00:06:34,937 ஏன் ஒருவர் மரங்களை வெட்டவும், செடிகளை வெட்டவும் ஒப்புக்கொள்வார் என்று என்னால் 123 00:06:34,937 --> 00:06:36,104 நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. 124 00:06:36,104 --> 00:06:37,439 அவையும் உயிர் வாழ்பவைதான். 125 00:06:37,439 --> 00:06:38,774 ஜேன். 126 00:06:40,317 --> 00:06:42,569 அம்மா, ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா? 127 00:06:45,781 --> 00:06:48,909 அந்தப் பழைய தோட்டத்தை சரிசெய்து பராமரிக்க பணம் தேவை, 128 00:06:48,909 --> 00:06:51,453 கட்டிடத்தின் பட்ஜெட்டில் இவ்வளவுதான் இருக்கிறது. 129 00:06:51,453 --> 00:06:53,539 அந்தப் பணம் தேவைப்படும் மற்ற இடங்களும் இருக்கின்றன. 130 00:06:53,539 --> 00:06:55,999 இயற்கையை கவனித்துக்கொள்வது நம் பொறுப்பு. 131 00:06:55,999 --> 00:07:00,045 இந்தக் கட்டிடத்தில் வசிக்கும் மக்களை கவனித்துக்கொள்வதும்தான் நம் பொறுப்பு. 132 00:07:00,045 --> 00:07:03,048 மேற்கூரை கசிகிறது. ஃப்ளஷ் செய்ய முடியாத கழிப்பறைகள் இருக்கின்றன, 133 00:07:03,048 --> 00:07:05,884 அதோடு பாதி கட்டிடத்தில் வெப்பம் வெளியேறுகிறது. 134 00:07:05,884 --> 00:07:07,845 நீங்கள் தோட்டத்தை அகற்ற வாக்களித்தீர்களா? 135 00:07:07,845 --> 00:07:10,889 இந்த குளிர்காலத்தில் வெப்பம் இருப்பதை உறுதிசெய்ய நான் வாக்களித்தேன். 136 00:07:10,889 --> 00:07:13,517 அம்மா, தோட்டங்கள் தங்களை தாங்களே காப்பாற்றிக்கொள்ளாது. 137 00:07:13,517 --> 00:07:17,104 அவற்றில் பூச்சிகளைச் சாப்பிடும் வீனஸ் செடிகளை நடாவிட்டால். 138 00:07:18,313 --> 00:07:21,733 ஆனால் அவை இந்த பகுதிகளில் வளராது என்று நினைக்கிறேன், எனவே... 139 00:07:22,901 --> 00:07:23,902 நன்றி, டேவிட். 140 00:07:26,071 --> 00:07:28,407 நான் கழிப்பறை போகிறேன். 141 00:07:32,536 --> 00:07:34,621 தோட்டத்தை அப்புறப்படுத்த வாக்களித்த மக்கள் 142 00:07:34,621 --> 00:07:36,748 இயற்கையை வெறுப்பதால் அப்படிச் செய்யவில்லை. 143 00:07:36,748 --> 00:07:39,334 அவர்கள் கடினமான முடிவுகளை எடுக்க வேண்டும் என்பதால் அப்படிச் செய்தார்கள். 144 00:07:40,127 --> 00:07:43,380 எல்லாவற்றிலிருந்தும் சிறு, சிறு தொகையை நாம் எடுத்திருக்கலாம் 145 00:07:43,380 --> 00:07:45,549 அல்லது ஒரு பெரிய முடிவை எடுத்திருக்கலாம். 146 00:07:47,384 --> 00:07:49,469 நீ நான் சொல்வதைக் கேட்கவில்லை என்று எனக்கு ஏன் தோன்றுகிறது? 147 00:07:49,469 --> 00:07:50,554 சிறு. 148 00:08:00,147 --> 00:08:03,150 டேவிட், பிங்க் ஃபேரி அர்மடில்லோ தோண்டும் இயந்திரத்தை விட சிறியதாக இருப்பதால் 149 00:08:03,150 --> 00:08:05,402 நிலத்தடி பாறைகளை சுற்றி வர முடிகிறது, சரிதானே? 150 00:08:05,402 --> 00:08:06,320 அதனால்? 151 00:08:06,904 --> 00:08:10,449 எனவே நாம் பிங்க் ஃபேரியின் வேகத்துக்கு அந்தப் பாறைகளை சுற்றிச் செல்ல வேண்டுமென்றால், 152 00:08:10,449 --> 00:08:12,659 நாம் ஏற்கனவே இருப்பதை விட இன்னும் சிறியதாக ஆக வேண்டும். 153 00:08:12,659 --> 00:08:14,703 ஆனால் தோட்டத்தைக் காப்பாற்றுவது எப்படி? 154 00:08:16,079 --> 00:08:18,874 அதை எப்படிச் செய்வது என்று இன்னும் எனக்குத் தெரியவில்லை. 155 00:08:19,917 --> 00:08:22,211 ஆனால் நாம் பிங்க் ஃபேரி அர்மடில்லோ வேகத்தில் பின்தொடர முடிந்தால், 156 00:08:22,211 --> 00:08:23,337 அது என்ன சாப்பிடுகிறது என்று கண்டுபிடிக்கலாம். 157 00:08:23,337 --> 00:08:25,422 ஒருவேளை தோட்டத்தில் நிலத்திற்கடியில் வாழும் விலங்குகளுக்கு 158 00:08:25,422 --> 00:08:26,924 உதவ அது நமக்கு உதவலாம். 159 00:08:28,550 --> 00:08:29,676 அது என்ன சத்தம்? 160 00:08:32,386 --> 00:08:33,889 நமக்கு வீணடிக்க ஒரு நொடி கூட இல்லை. 161 00:08:45,400 --> 00:08:47,236 அந்தப் பெரிய பாறையைச் சுற்றி வர வேண்டும். 162 00:08:47,236 --> 00:08:48,612 அதைச் செய்வோம். தயாராய் இரு. 163 00:08:48,612 --> 00:08:51,281 நாம் பிங்க் ஃபேரியை விட சிறியதாக சுருங்கப் போகிறோம். 164 00:08:57,829 --> 00:09:00,040 இந்த அளவில் தரை வழியாக செல்வது மிகவும் எளிது. 165 00:09:00,040 --> 00:09:02,584 சீக்கிரம் மீண்டும் பிங்க் ஃபேரி அர்மடில்லோவைக் கண்டுபிடிப்போம் என்று நம்புகிறேன். 166 00:09:10,968 --> 00:09:12,678 நம் பிரதான என்ஜின்களின் எல்லா சக்தியையும் இழந்துவிட்டோம். 167 00:09:12,678 --> 00:09:15,097 அது "நாம் சிக்கிக்கொண்டோம்" என்று சொல்வதற்கான ஒரு ஆடம்பரமான வழியா? 168 00:09:15,973 --> 00:09:17,015 நாம் சிக்கிக்கொண்டோம். 169 00:09:18,308 --> 00:09:19,309 நீ அதைக் கேட்டாயா? 170 00:09:19,309 --> 00:09:21,728 அந்த பயங்கரமான, கீறல் சத்தத்தையா? 171 00:09:21,728 --> 00:09:23,438 ஆம், கேட்கிறது. 172 00:09:23,438 --> 00:09:25,482 அது பிங்க் ஃபேரி அர்மடில்லோ என்று நினைக்கிறாயா? 173 00:09:26,233 --> 00:09:27,985 சில பொத்தான்களை அழுத்த வேண்டிய நேரம். 174 00:09:27,985 --> 00:09:30,153 பீப், பூப், பீப், பூப், பீப்... 175 00:09:31,488 --> 00:09:32,447 டேவிட், பார். 176 00:09:34,533 --> 00:09:36,076 அது வெறும் எறும்புதான். 177 00:09:36,076 --> 00:09:38,370 நிஜமாகவே பெரிய எறும்பு. 178 00:09:38,370 --> 00:09:42,374 ஆனால் ஒரு எறும்பை நம்மால் சமாளிக்க முடியும். சரிதானே, ஜேன்? 179 00:09:44,334 --> 00:09:46,295 ஒரு எறும்பு இருக்கும் இடத்தில், எப்போதும் நிறைய எறும்புகள் இருக்கும். 180 00:09:51,008 --> 00:09:53,135 ஒருவேளை நான் நம்மை ரொம்ப சின்னதாக சுருக்கிவிட்டேனோ? 181 00:10:01,977 --> 00:10:03,937 - நீ நலமா? - எறும்புகள் அவ்வளவு வலிமையானவை என்று தெரியாது. 182 00:10:03,937 --> 00:10:05,814 எறும்புகள் சிறியதாக இருக்கலாம், ஆனால் அவை மிகவும் வலிமையானவை. 183 00:10:05,814 --> 00:10:08,483 அவற்றால் தங்கள் உடல் எடையை விட பத்து மடங்கு எடையை தூக்க முடியும். 184 00:10:08,483 --> 00:10:11,111 அவை ஒன்றாக வேலை செய்யும்போது, இன்னும் பலமாக இருக்கும். 185 00:10:11,111 --> 00:10:12,571 அதைப் பற்றி சொல். 186 00:10:12,571 --> 00:10:14,740 நாம் இன்னும் பிங்க் ஃபேரி அர்மடில்லோவைக் கண்டுபிடிக்கவில்லை என்பதால், 187 00:10:14,740 --> 00:10:17,618 எறும்புகள் போல செய்து தோட்டத்தைக் காப்பாற்ற வழி இருக்கிறதா என்று வியக்கிறேன். 188 00:10:18,202 --> 00:10:19,328 வேலை செய்பவர்களைக் கடிக்கவா? 189 00:10:19,328 --> 00:10:22,164 சரியாக அப்படி இல்லை. வா. நாம் மீண்டும் வெளியே போக வேண்டும். 190 00:10:27,294 --> 00:10:32,216 ஹேய், இவற்றில் சிலவற்றை என் வீட்டில் மீண்டும் நட முயற்சிக்கிறேன். 191 00:10:32,216 --> 00:10:35,928 நன்றி. நிறைய பேர் தோட்டத்தை அகற்ற விரும்புகிறார்கள் என்று சொன்னீர்கள், 192 00:10:35,928 --> 00:10:37,930 ஆனால் அகற்ற விரும்பாதவர்களும் நிறைய பேர் இருப்பார்கள். 193 00:10:37,930 --> 00:10:39,139 ஆம், எனக்கு விருப்பமில்லை. 194 00:10:39,139 --> 00:10:41,099 ஜேனுக்கு விருப்பமில்லை. கிரேபியர்டுக்கு விருப்பமில்லை. 195 00:10:41,975 --> 00:10:43,393 அது போதுமானதாக இருந்திருக்கலாம். 196 00:10:43,393 --> 00:10:45,604 அதோடு பொம்மையின் வாக்குகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டால். 197 00:10:45,604 --> 00:10:48,190 இது இங்கே வாழும் எல்லா விலங்குகளுக்கும் என்ன செய்கிறது என்று 198 00:10:48,190 --> 00:10:51,276 இதை ஒப்புக்கொண்டவர்களுக்கு தெரிந்தால் அவர்கள் மனதை மாற்றிக்கொள்வார்கள். 199 00:10:51,902 --> 00:10:52,903 பாருங்கள். 200 00:10:53,862 --> 00:10:57,699 "நாம் ஒரு வாய்ப்பு கொடுத்தால் இயற்கை வெல்லும்." 201 00:10:57,699 --> 00:10:59,034 ஜேன் குட்டால் இப்படி சொல்லியிருக்கிறார். 202 00:10:59,701 --> 00:11:02,454 அனிசா, இந்தத் தோட்டத்திற்கு எப்படி ஒரு வாய்ப்பு கொடுப்பது? 203 00:11:02,454 --> 00:11:04,540 ஆம். நாம் செய்யக்கூடிய ஏதாவது இருக்கும். 204 00:11:05,582 --> 00:11:07,417 நீங்கள் ஒரு மனுவை முயற்சி செய்யலாம். 205 00:11:07,417 --> 00:11:10,087 எனக்குத் தெரியும். ஒரு மனு. நிச்சயமாக. 206 00:11:10,754 --> 00:11:11,755 மனு என்றால் என்ன? 207 00:11:12,714 --> 00:11:14,758 அது எதையாவது மாற்றுவதற்கான கோரிக்கை. 208 00:11:15,509 --> 00:11:18,262 மக்களிடம் அதில் கையெழுத்திட கேட்கலாம், எவ்வளவு அதிக நபர்கள் கையெழுத்திடுகிறார்களோ, 209 00:11:18,262 --> 00:11:19,888 அது அவ்வளவு சக்தி கொண்டதாக ஆகும். 210 00:11:20,472 --> 00:11:22,683 நீங்கள் கூட்டுறவு உறுப்பினர்களில் பாதி பேருக்கு மேல் 211 00:11:22,683 --> 00:11:24,434 தோட்டத்தைக் காப்பாற்ற மனுவில் கையெழுத்திடவைத்தால், 212 00:11:24,434 --> 00:11:26,395 - பிறகு நான்... - இதையெல்லாம் நிறுத்திவிடுவீர்களா? 213 00:11:27,312 --> 00:11:30,232 ஆம், ஆனால் மக்கள் மனதை மாற்றுவது... 214 00:11:30,232 --> 00:11:31,650 எல்லோருடைய மனதையும் மாற்றுவோம். 215 00:11:31,650 --> 00:11:33,193 ...எளிதானது இல்லை. 216 00:11:33,193 --> 00:11:36,113 கூடுதலாக, தோட்டத்தைப் பராமரிக்க உதவ விரும்பும் நபர்களும் நமக்குத் தேவை. 217 00:11:36,113 --> 00:11:39,074 - அதற்கான பணம் இன்னும் நம்மிடம் இல்லை. - நாங்கள் ஏதாவது செய்கிறோம். 218 00:11:40,909 --> 00:11:41,910 சீக்கிரம். 219 00:11:51,044 --> 00:11:52,254 ஹாய், திரு. ஜின். 220 00:11:52,254 --> 00:11:54,423 எங்களுடைய தோட்டத்துக்கான மனு பற்றி உங்களுடன் பேசலாமா? 221 00:11:54,423 --> 00:11:55,841 {\an8}தோட்டத்தைக் காப்பாற்றுங்கள் 222 00:11:56,633 --> 00:12:00,053 நாம் கொஞ்சம் கடினமாக உழைத்தால், தோட்டத்தைக் காப்பாற்றலாம். 223 00:12:02,514 --> 00:12:04,349 தோட்டத்தில் சிறுநீர் கழிக்கக் கூடாது, பக்ஸ்லி. 224 00:12:07,144 --> 00:12:10,439 எனவே அந்தப் பாவப்பட்ட சிறிய விலங்குகள் எல்லாம் சிக்கிக்கொள்ளுமா? 225 00:12:10,439 --> 00:12:11,356 பூச்சிகளும் கூட. 226 00:12:11,356 --> 00:12:13,317 ஓ, நான் பூச்சிகளைப் பற்றி அதிகம் கவலைப்படுவதில்லை. 227 00:12:13,317 --> 00:12:14,860 பெரும்பாலும் விலங்குகள். 228 00:12:14,860 --> 00:12:18,030 சரி, அது விலங்குகளுக்காக என்றால், நிச்சயமாக. கையெழுத்திடுகிறேன். 229 00:12:23,368 --> 00:12:25,037 கவலைப்படாதீர்கள். நீங்கள் பாட வேண்டியதில்லை. 230 00:12:25,037 --> 00:12:28,373 இதில் கையெழுத்திட வேண்டும், அதனால் எங்களால் தோட்டத்தைக் காப்பாற்ற முடியும். 231 00:12:28,373 --> 00:12:30,000 அதோடு பிங்க் ஃபேரி அர்மடில்லோக்களையும். 232 00:12:30,918 --> 00:12:32,794 யோசித்துப் பாருங்கள். நீங்கள் நிலத்திற்கடியில் இருக்கிறீர்கள், 233 00:12:32,794 --> 00:12:35,255 உங்கள் வேலையைப் பார்த்துக்கொண்டு, திடீரென்று, 234 00:12:35,255 --> 00:12:39,259 ஒரு கட்டுமானக் குழு உங்கள் இடத்தைத் தோண்டி எல்லாவற்றையும் அழிக்கத் தொடங்குகிறது. 235 00:12:40,010 --> 00:12:41,970 "ஆ, வேண்டாம்! எங்களுக்கு உதவுங்கள்!" 236 00:12:42,471 --> 00:12:44,473 ஒரு வாய்ப்பு கொடுத்தால் இயற்கை வெல்லும். 237 00:12:44,473 --> 00:12:46,892 ஆஹா. இதைப் பற்றி எனக்கு முன்பே தெரிந்திருக்கலாம். 238 00:12:46,892 --> 00:12:49,311 நிச்சயமாக. தோட்டத்தைக் காப்பாற்ற உதவ விரும்புகிறோம். 239 00:12:51,188 --> 00:12:53,524 - உங்களுக்குத் தோட்டக்கலைப் பிடிக்குமா? - தன்னார்வத்தொண்டு? 240 00:12:55,984 --> 00:12:57,569 - நிச்சயமாக. ஆம். - எனக்குப் பிடிக்கும். ஆம். 241 00:13:00,531 --> 00:13:01,865 ஹலோ, செல்வி... 242 00:13:02,574 --> 00:13:04,576 - கார்சியா. - செல்வி. கார்சியா. 243 00:13:04,576 --> 00:13:06,495 என் பெயர் ஜேன், நம் தோட்டம் அழிக்கப்படுவதைத் தடுக்க 244 00:13:06,495 --> 00:13:08,580 நான் கையெழுத்துகளைச் சேகரிக்கிறேன். 245 00:13:08,580 --> 00:13:12,125 நிஜமாகவா? புதிய ஒன்றை அமைத்து, அதைப் பராமரிக்க போதுமான பணம் உங்களிடம் இருக்கிறதா? 246 00:13:12,125 --> 00:13:14,419 அதை நீங்கள் கேட்டதில் மகிழ்ச்சி. பராமரிப்பு வேலை 247 00:13:14,419 --> 00:13:16,338 அதிகம் தேவைப்படாத இயற்கை தோட்டம் அமைக்கிறோம். 248 00:13:16,338 --> 00:13:19,550 புல்லை வளர விடலாம், களைகளைப் பற்றி அதிகம் கவலைப்படத் தேவையில்லை. 249 00:13:19,550 --> 00:13:22,302 உதவ தயாராக இருக்கும் தன்னார்வலர்களின் பட்டியல் கூட எங்களிடம் இருக்கிறது. 250 00:13:23,220 --> 00:13:25,430 எனவே, தயவுசெய்து, எங்கள் மனுவில் கையெழுத்திடுகிறீர்களா? 251 00:13:27,015 --> 00:13:28,225 நிச்சயமாக. 252 00:13:30,102 --> 00:13:31,228 தன்னார்வலராக வருகிறீர்களா? 253 00:13:31,228 --> 00:13:32,646 ஆம், இல்லை. 254 00:13:34,022 --> 00:13:36,483 ஆனால் எனக்கு ஒரு வியக்கத்தக்க மகள் இருக்கிறாள், அவள் உதவுவாள். 255 00:13:38,902 --> 00:13:40,487 பொறுங்கள்! நிறுத்துங்கள்! 256 00:13:41,280 --> 00:13:42,739 அனிசா, வாங்கிவிட்டோம்! 257 00:13:42,739 --> 00:13:44,157 என்ன வாங்கினீர்கள்? 258 00:13:44,157 --> 00:13:47,160 - மனுவிற்கான கையெழுத்துகளை. - எல்லோரும் தோட்டத்தை வைத்திருக்க விரும்புகிறோம், 259 00:13:47,160 --> 00:13:48,996 தோட்டத்துக்கான தன்னார்வலர்கள் அதைப் பராமரிப்பார்கள். 260 00:13:51,456 --> 00:13:53,500 உங்களுக்கு இன்னும் ஒரு கையெழுத்து தேவை. 261 00:13:58,505 --> 00:14:00,924 இதோ. இப்போது எல்லோருடைய கையெழுத்தும் உனக்குக் கிடைத்துவிட்டது. 262 00:14:02,092 --> 00:14:03,969 நாங்கள் தோட்டத்தை வைத்துக்கொள்கிறோம். 263 00:14:05,304 --> 00:14:06,513 வாய்ப்பே இல்லை. 264 00:14:07,014 --> 00:14:08,390 திரு. ஜின்னை கையெழுத்திட வைத்தீர்களா? 265 00:14:08,390 --> 00:14:10,642 அவர் தோட்டக் குழுவிற்கு உதவுவதாகவும் சொன்னார். 266 00:14:11,143 --> 00:14:13,729 நாங்கள் அதைப் பார்த்துக்கொள்வோம், நாங்கள் எல்லோரும். 267 00:14:15,105 --> 00:14:16,106 சத்தியமாக. 268 00:14:16,690 --> 00:14:17,816 நல்ல வேலை செய்தீர்கள், குழந்தைகளே. 269 00:14:19,276 --> 00:14:22,738 பூமிக்கு அடியில் வாழும் எல்லாவற்றையும் பற்றி யோசிப்பதை நான் நிறுத்தவே இல்லை. 270 00:14:23,405 --> 00:14:25,365 அவற்றுக்கும் நம்மைப் போல வீடு தேவை, இல்லையா? 271 00:14:27,784 --> 00:14:30,370 பிங்க் ஃபேரி அர்மடில்லோவுக்கு அதுதான் தேவை. ஒரு வீடு. 272 00:14:30,370 --> 00:14:32,873 சாலைகள், கட்டிடங்களில் இருந்து வெகு தொலைவில் ஒரு வீடு. 273 00:14:32,873 --> 00:14:35,542 அதைக் கண்டுபிடித்தால், அது என்ன சாப்பிடுகிறது என்று கண்டுபிடிக்கலாம். 274 00:14:35,542 --> 00:14:37,669 - இது நம் வேலைக்குத் திரும்ப வேண்டிய நேரம். - போகலாம். 275 00:14:47,137 --> 00:14:50,390 எறும்புகளிலிடம் இருந்து தப்பித்து, பிங்க் ஃபேரி அர்மடில்லோவைக் கண்டுபிடிக்கப் போகிறோம் என்றால், 276 00:14:50,390 --> 00:14:52,434 பிரதான என்ஜின்களுக்கு சக்தியை அனுப்ப வேண்டும். 277 00:14:52,434 --> 00:14:53,727 புரிந்தது, கேப்டன். 278 00:14:53,727 --> 00:14:56,438 என்ஜின்களுக்கான சக்தி 75%. 279 00:14:57,439 --> 00:15:00,609 எண்பது. நூறு சதவிகிதம். சரி. 280 00:15:00,609 --> 00:15:02,319 நமக்குத் தேவையானது கிடைத்துவிட்டது. செலுத்து. 281 00:15:08,158 --> 00:15:09,743 முன்னால் ஏதோ வருகிறது, ஜேன். 282 00:15:09,743 --> 00:15:11,161 முன்னோக்கி செலுத்து, முழு வேகத்தில். 283 00:15:21,797 --> 00:15:23,632 பின்னால் செல்! பின்னால் செல், முழு வேகத்தில். 284 00:15:23,632 --> 00:15:27,803 - இன்னும் நிறைய எறும்புகள். ஏராளமானவை. - நாம் எறும்புக் கூட்டத்தின் நடுவில் இருக்கிறோம். 285 00:15:29,972 --> 00:15:31,139 பின்னால் செல்! 286 00:15:34,434 --> 00:15:35,936 பின்னால் இன்னொரு பாறை இருக்கிறது. 287 00:15:35,936 --> 00:15:37,354 முன்னால் கோபமான எறும்புகள். 288 00:15:40,148 --> 00:15:41,441 நாம் சிக்கிக்கொண்டோம். 289 00:15:44,194 --> 00:15:46,029 பிங்க் ஃபேரி அர்மடில்லோ. 290 00:15:50,450 --> 00:15:52,953 அது நம்மை காப்பாற்றிவிட்டது, அது ஒரு எறும்புத் திண்ணி. 291 00:15:53,954 --> 00:15:55,497 வேலை வெற்றிகரமாக முடிந்தது. 292 00:15:55,497 --> 00:15:58,166 இப்படி ஒன்றைப் பார்ப்பது எவ்வளவு அரிதானது தெரியுமா? 293 00:15:58,166 --> 00:16:00,043 ஒரு நிஜ தேவதையைப் பார்க்கும் அளவுக்கு அரிதானதா? 294 00:16:01,044 --> 00:16:02,838 ஒருவேளை அவ்வளவு அரிதானதாக இல்லாமல் இருக்கலாம். 295 00:16:04,423 --> 00:16:05,841 ஏன் நின்றுவிட்டது? 296 00:16:05,841 --> 00:16:07,593 ஏனென்றால் அது வீட்டில் இருக்கிறது. 297 00:16:08,343 --> 00:16:09,511 கேள், டேவிட். 298 00:16:09,511 --> 00:16:12,681 கார்கள் இல்லை. சாலை இல்லை. கட்டிடங்கள் இல்லை. 299 00:16:12,681 --> 00:16:13,849 ஒன்றுமில்லை. 300 00:16:13,849 --> 00:16:17,227 ஆனால் அது தன்னுடைய உணவு, எறும்புகளுக்குப் பக்கத்தில் இருக்கிறது. 301 00:16:17,227 --> 00:16:19,479 இப்போது பிங்க் ஃபேரி அர்மடில்லோகள் அவைச் சாப்பிடும் இடத்திற்கு 302 00:16:19,479 --> 00:16:21,815 பக்கத்தில் வசிப்பது தெரிந்துவிட்டதால், நாம் அவற்றைப் பற்றி இன்னும் தெரிந்துகொள்ளலாம். 303 00:16:21,815 --> 00:16:24,151 - அதோடு அவற்றைப் பாதுகாக்கலாம். - மிகச்சரி. 304 00:16:29,323 --> 00:16:30,407 நாம் அதைத் தூங்க விடவேண்டும். 305 00:16:33,327 --> 00:16:34,536 குட் நைட். 306 00:16:43,462 --> 00:16:49,384 நாம் எல்லோரும் இயற்கைக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க நான் நிஜமாகவே தோண்டியிருக்கிறேன். 307 00:16:49,384 --> 00:16:51,470 நீங்கள் சொன்னது எனக்குப் புரிகிறது. 308 00:16:52,888 --> 00:16:54,014 என்ன பிரச்சினை, ஜேன்? 309 00:16:54,723 --> 00:16:56,058 நாம் தோட்டத்தைக் காப்பாற்றியதில் மகிழ்ச்சி, 310 00:16:56,058 --> 00:16:58,227 ஆனால் பிங்க் ஃபேரி அர்மடில்லோவைப் பற்றி கவலைப்படுகிறேன். 311 00:16:58,227 --> 00:17:02,064 என்ன பிங்க் ஃபேரி அர்மடில்லோ? நான் அதைப் பற்றி கேள்விப்பட்டதே இல்லை. 312 00:17:02,064 --> 00:17:03,565 பெரும்பாலானவர்களுக்குத் தெரியாது. 313 00:17:03,565 --> 00:17:06,609 முதுகில் இளஞ்சிவப்பு சுஷி வைத்திருக்கும் வெள்ளெலி போல தெரியும் அருமையான அர்மடில்லோ. 314 00:17:06,609 --> 00:17:08,529 அது எறும்புகளை சாப்பிடுகிறது, பொந்து பறிக்கிறது. 315 00:17:09,029 --> 00:17:10,364 அவை ஆபத்தில் இருக்கின்றன. 316 00:17:10,364 --> 00:17:12,366 சரி, மாற்றத்தைத் தொடங்க மனுக்கள் ஒரு வழி, 317 00:17:12,366 --> 00:17:14,451 ஆனால் மக்களிடம் பேசுவதும் உதவலாம். 318 00:17:15,243 --> 00:17:17,954 தோட்டத்தின் கீழ் இருக்கும் பூச்சிகளை, விலங்குகளைப் பற்றி. 319 00:17:17,954 --> 00:17:21,040 மக்கள் அவற்றைப் பற்றி பேசவில்லை என்றால், அவற்றுக்கு நம் உதவி தேவை என்று மக்களுக்குத் தெரியாது. 320 00:17:21,541 --> 00:17:22,835 நீங்கள் சொல்வது சரிதான், அனிசா. 321 00:17:23,417 --> 00:17:25,838 டேவிட், நம்முடைய பிங்க் ஃபேரி அர்மடில்லோ வேலை இன்னும் முடிவடையவில்லை. 322 00:17:25,838 --> 00:17:27,256 அப்படியா? 323 00:17:27,256 --> 00:17:29,299 நாங்கள் மீண்டும் தோட்டத்திற்கு உதவ வருகிறோம், அனிசா. 324 00:17:29,299 --> 00:17:30,592 வா. 325 00:17:31,426 --> 00:17:32,427 பை. 326 00:17:32,427 --> 00:17:33,512 பை! 327 00:17:38,934 --> 00:17:39,977 வருகிறேன். 328 00:17:43,105 --> 00:17:45,440 நாம் ஒரு வாய்ப்பு கொடுத்தால் இயற்கை வெல்லும் என்பதை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? 329 00:17:46,400 --> 00:17:48,068 {\an8}எனவே பிங்க் ஃபேரி அர்மடில்லோவாலும் முடியும். 330 00:17:48,068 --> 00:17:49,194 {\an8}கிளாமிஃபோரஸ் ட்ரன்காடஸ் 331 00:17:49,194 --> 00:17:51,405 அது ஒரு அழிந்து வரும் உயிரினம், அதற்கு நம் உதவி தேவை. 332 00:17:51,989 --> 00:17:53,532 சரி, நான் எப்படி உதவுவது? 333 00:17:58,745 --> 00:18:00,664 அர்மடில்லோக்களைக் காப்பாற்ற உதவுங்கள். 334 00:18:04,001 --> 00:18:06,962 அம்மா, டேவிட்டுக்கு கதவைத் திறக்கிறீர்களா? தாமதமாக வந்திருக்கிறான். 335 00:18:06,962 --> 00:18:08,046 எதற்காக? 336 00:18:08,046 --> 00:18:11,049 - மேரியெல்லா சுப்பரினாவுடனான எங்கள் அழைப்புக்கு. - யார்? 337 00:18:11,049 --> 00:18:12,801 பிங்க் ஃபேரி அர்மடில்லோ நிபுணர். 338 00:18:12,801 --> 00:18:15,220 அவர் அர்ஜென்டினாவில் வசிக்கிறார், இப்போது எங்களை அழைக்கிறார். 339 00:18:15,220 --> 00:18:17,472 சரி, இதோ போகிறேன். 340 00:18:18,223 --> 00:18:19,308 ஹாய், மேரியெல்லா. 341 00:18:19,308 --> 00:18:20,392 ஹாய், ஜேன். 342 00:18:21,310 --> 00:18:22,436 டேவிட் எங்கே? 343 00:18:22,436 --> 00:18:24,938 இப்போதுதான் பிங்க் ஃபேரி அர்மடில்லோவைப் பற்றி அண்டை வீட்டுக்காரர்களிடம் சொல்லி முடித்தோம். 344 00:18:26,940 --> 00:18:29,735 தாமதத்திற்கு வருந்துகிறேன். அண்டை வீட்டார்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். 345 00:18:30,235 --> 00:18:33,113 நாங்கள் நிலத்திற்கடியில் பிங்க் ஃபேரி அர்மடில்லோக்களை தேடும் பணியின்போது, 346 00:18:33,113 --> 00:18:35,115 பெரும்பாலானவர்கள் அதைப் பற்றி கேள்விப்பட்டதில்லை என்பதை உணர்ந்தோம். 347 00:18:35,115 --> 00:18:37,993 பெரிய சாகசம் போல தெரிகிறது. பிங்க் ஃபேரி அர்மடில்லோவைக் கண்டுபிடித்தீர்களா? 348 00:18:37,993 --> 00:18:39,870 பார்த்தோம். அழகாக இருந்தது. 349 00:18:39,870 --> 00:18:43,498 அதாவது, அது சாப்பிடும் எறும்புகள் அப்படி நினைக்கவில்லை, ஆனால் நானும் டேவிட்டும் நினைத்தோம். 350 00:18:43,498 --> 00:18:45,792 - மிக அழகு. - அது இப்படித்தான் இருந்ததா? 351 00:18:45,792 --> 00:18:47,294 சரியாக இப்படித்தான். 352 00:18:47,294 --> 00:18:50,005 ஏன் அதிகமான மக்களுக்கு பிங்க் ஃபேரி அர்மடில்லோக்களைப் பற்றி தெரியவில்லை? 353 00:18:50,005 --> 00:18:51,381 ஒரு வரைபடத்தைக் காட்டுகிறேன். 354 00:18:51,381 --> 00:18:54,468 அவை அர்ஜென்டினாவில் மட்டுமே வாழ்கின்றன, நிலத்திற்கடியில் வாழ்கின்றன, 355 00:18:54,468 --> 00:18:57,513 எனவே அவற்றைக் கண்டுபிடிப்பதும் ஆராய்ச்சி செய்வதும் மிகவும் கடினம். 356 00:18:57,513 --> 00:18:59,890 பிங்க் ஃபேரி அர்மடில்லோக்களுக்கு எப்படி அந்த பெயர் வந்தது? 357 00:18:59,890 --> 00:19:02,851 ஏனென்றால், நேர்மையாகச் சொன்னால், அவை தேவதைகள் போல இருக்காது. 358 00:19:03,393 --> 00:19:04,603 இறக்கைகள் இல்லை. 359 00:19:04,603 --> 00:19:08,815 பிங்க் ஃபேரி "ஃபேர்" என்ற வார்த்தையிலிருந்து வந்தது, சிறியது அல்லது மிகச்சிறியது என பொருள், 360 00:19:08,815 --> 00:19:11,193 "பிங்க்" அவற்றின் மேல் ஓட்டின் காரணமாக. 361 00:19:11,193 --> 00:19:12,402 அவை ஏன் இளஞ்சிவப்பாக இருக்கின்றன? 362 00:19:12,402 --> 00:19:15,405 ஓடு வெளிர் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கிறது, ஏனென்றால் அவை கதகதப்பாக இருக்க 363 00:19:15,405 --> 00:19:18,867 எல்லா இரத்தத்தையும் தங்கள் உடலுக்குள் இழுக்கின்றன, அதோடு அது மிகவும் சூடாக இருக்கும்போது, 364 00:19:18,867 --> 00:19:22,663 அவை இரத்தத்தை ஓடுகளுக்குள் விடுவதால், அது இளஞ்சிவப்பாக இருக்கிறது. 365 00:19:22,663 --> 00:19:24,039 மிகவும் அருமை. 366 00:19:24,039 --> 00:19:25,332 சில சமயங்களில் சூடாகவும். 367 00:19:26,083 --> 00:19:27,501 புரிந்ததா? 368 00:19:28,794 --> 00:19:30,128 அவை எப்படி சூடாகின்றன? 369 00:19:30,128 --> 00:19:32,923 அவை தோண்டும்போது, அது தன் பின்னங்கால்களில் நின்று, 370 00:19:32,923 --> 00:19:35,801 வால் நுனியை ஐந்தாவது காலாகப் பயன்படுத்துகின்றன, 371 00:19:35,801 --> 00:19:39,304 எனவே அது எழுந்து நின்று அதிக வலிமையுடன் தோண்ட முடியும். 372 00:19:39,304 --> 00:19:42,140 அவ்வளவு சிறிய ஒன்றால் அதைச் செய்ய முடியும் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. 373 00:19:42,140 --> 00:19:46,061 தோண்டும்போது அதன் பின்புறம் கூட முக்கிய பங்கு வகிக்கிறது. 374 00:19:46,687 --> 00:19:47,813 உங்களுக்குக் காட்டுகிறேன். 375 00:19:47,813 --> 00:19:49,273 எப்படி தோண்டுகிறது பார்த்தீர்களா? 376 00:19:49,273 --> 00:19:53,026 அதன் பின்புறம் மணலை பின்னால் தள்ளுகிறது. 377 00:19:53,026 --> 00:19:55,279 எனவே முன்னால் உள்ள இடத்தை காலி செய்கிறது. 378 00:19:55,279 --> 00:19:57,531 ஆஹா. என்னுடைய பின்புறத்தால் அதைச் செய்யும் முடியும் என்று தோன்றவில்லை. 379 00:19:58,740 --> 00:19:59,992 உங்களுக்கு எப்போதும் அர்மடில்லோக்களைப் பிடிக்குமா? 380 00:19:59,992 --> 00:20:02,369 நான் முதல் முதலாக அர்மடில்லோவைப் பார்த்தபோது, 381 00:20:02,369 --> 00:20:04,496 எனக்கு 18 வயது, இப்படியொன்று இருப்பது கூட எனக்குத் தெரியாது. 382 00:20:04,496 --> 00:20:08,375 முப்பது வருடங்களுக்குப் பிறகு, நான் இன்னமும் அர்மடில்லோக்களைப் பற்றி ஆராய்ச்சி செய்கிறேன், 383 00:20:08,375 --> 00:20:10,377 என் வாழ்க்கையை அவற்றுக்காக அர்ப்பணித்திருக்கிறேன். 384 00:20:10,377 --> 00:20:12,504 அது மிகப்பெரிய ஒன்று. 385 00:20:12,504 --> 00:20:13,881 அர்மடில்லோக்கள் மிக அருமையானவை. 386 00:20:13,881 --> 00:20:16,383 மிகச்சிறியதும், வித்தியாசமான தோற்றமுடைய விலங்கும் கூட 387 00:20:16,383 --> 00:20:17,926 ஆய்வுக்குத் தகுதியானதுதான். 388 00:20:17,926 --> 00:20:20,137 அவை மிகவும் முக்கியமானவை, அதோடு அவற்றை அழிக்கும் 389 00:20:20,137 --> 00:20:21,763 விஷயங்களில் நம்முடைய உதவி அவற்றுக்குத் தேவை. 390 00:20:21,763 --> 00:20:23,974 பிங்க் ஃபேரி அர்மடில்லோக்களை எது அழிக்கிறது? 391 00:20:23,974 --> 00:20:27,060 முதலில், மக்கள் அதைப் பிடித்து செல்லப்பிராணியாக்க முயற்சி செய்கிறார்கள். 392 00:20:27,060 --> 00:20:32,065 ஆனால் காலநிலை மாற்றமும் மற்றொரு பிரச்சினை, அவை தங்கள் வாழ்விடத்தை இழக்கின்றன. 393 00:20:32,065 --> 00:20:35,319 அதிகமாக மழை பெய்தால், அவற்றின் பொந்துகள் வெள்ளத்தில் மூழ்கும். 394 00:20:35,319 --> 00:20:36,904 அவற்றுக்கு உதவ நாம் என்ன செய்யலாம்? 395 00:20:36,904 --> 00:20:39,281 அன்றாட செயல்பாடுகளில் சுற்றுச்சூழல் சார்ந்த தீர்வுகளை செயல்படுத்தலாம். 396 00:20:39,281 --> 00:20:42,868 உங்களை சுற்றி பல சின்னஞ்சிறிய உயிரனங்கள் வாழ்கின்றன, 397 00:20:42,868 --> 00:20:48,081 அவற்றைப் பற்றி உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம், எனவே வெளியே சென்று இயற்கையை ரசியுங்கள், 398 00:20:48,081 --> 00:20:53,545 சின்னஞ்சிறிய உயிரினங்களைத் தேடுங்கள், அவற்றைப் பார்த்து மகிழுங்கள். 399 00:20:53,545 --> 00:20:54,880 அவற்றை வீட்டுக்குக் கொண்டு போகாதீர்கள். 400 00:20:54,880 --> 00:20:57,341 வன விலங்குகளை செல்லப்பிராணிகளாக வைத்துக்கொள்ளக் கூடாது. 401 00:20:57,341 --> 00:20:59,468 நாங்கள் அதையெல்லாம் கண்டிப்பாகச் செய்வோம். 402 00:20:59,468 --> 00:21:02,137 நிச்சயமாக. அவை என்றென்றைக்கும் வாழ விரும்புகிறேன். 403 00:21:02,137 --> 00:21:05,516 பிங்க் ஃபேரி அர்மடில்லோக்களைப் பற்றி எங்களுடன் உரையாடியதற்கு மிக்க நன்றி, மேரியெல்லா. 404 00:21:05,516 --> 00:21:06,683 நன்றி. 405 00:21:06,683 --> 00:21:11,146 ஞாபகமிருக்கட்டும், அவற்றின் மீது அக்கறை காட்டுங்கள், அவற்றைக் காட்டில் விடுங்கள். 406 00:21:11,730 --> 00:21:14,691 - பை-பை! - பை, மேரியெல்லா! 407 00:21:29,498 --> 00:21:31,500 பொறு, அது எறும்பா? 408 00:21:31,500 --> 00:21:32,960 நம்மைக் கண்டுபிடித்துவிட்டன! 409 00:21:32,960 --> 00:21:34,336 சீக்கிரம். தோண்டும் இயந்திரதிற்குப் போகலாம். 410 00:22:15,460 --> 00:22:17,462 வசனத் தமிழாக்கம் அருண்குமார்