1 00:00:12,012 --> 00:00:14,348 {\an8}இப்போ நம்ம பேட்டிங்கில நான்காவது இன்னிங்க்ஸ் ஆடிட்டு இருப்பாங்க. 2 00:00:14,932 --> 00:00:17,392 அதை முழுவதும் பார்த்துட்டு இதுக்குள்ள நாம வீடு திரும்பியிருக்கலாம். 3 00:00:17,392 --> 00:00:19,645 இங்கே யாரிடமாவது ஒரு ரேடியோ இருக்கலாம். 4 00:00:20,354 --> 00:00:22,439 நாம என்ஜாய் பண்ணியிருக்கலாம். 5 00:00:22,439 --> 00:00:24,775 இந்த காத்திருக்குற பழக்கம் ரொம்ப நாகரீகமற்றது. 6 00:00:26,235 --> 00:00:27,152 நான் பிரேக் அறையைக் கண்டிபிடிச்சுட்டேன். 7 00:00:28,362 --> 00:00:30,489 பதின்ம வயதுக்கார ஆர்வலர்கள் அணியற இந்த பட்டைகள் கிடைச்சுது. 8 00:00:30,489 --> 00:00:32,448 - நல்ல மனிதர். - இதோ ஆரம்பிச்சாச்சு. 9 00:00:35,035 --> 00:00:36,745 - சியர்ஸ். - சியர்ஸ், 10 00:00:39,373 --> 00:00:42,084 இந்த மருத்துவமனையில் சுவர்களை இன்னும் கொஞ்சம் அகலமாக்க வேண்டும். 11 00:01:01,603 --> 00:01:02,855 உனக்கு மயக்க மருந்து கொடுக்கலாமா? 12 00:01:02,855 --> 00:01:03,814 அதுக்கு எவ்வளவு செலவாகும்? 13 00:01:03,814 --> 00:01:07,693 எவ்வளவு மயக்க மருந்து செலுத்துறோம் என்பதைப் பொறுத்தது, ஆனால் சுமார் 45 டாலர்கள் வரை ஆகும். 14 00:01:08,819 --> 00:01:11,780 அவ்வளவு செலவாகும்னு தெரிந்திருந்தால், நானே அதை தயாரிச்சிருப்பேன். 15 00:01:19,329 --> 00:01:20,956 சரிதான், கண்ணே. 16 00:01:25,460 --> 00:01:27,713 - நேரமாயிடுச்சு. ஓ, ஆமாம். - இல்ல, என்னால முடியாது. 17 00:01:27,713 --> 00:01:29,089 - இல்ல, இல்ல, இல்ல. - பெண்களே. 18 00:01:29,089 --> 00:01:31,466 - முடியும், உன்னால முடியும். - என்னால முடியாது. முடியாது. 19 00:01:32,426 --> 00:01:33,677 என்னால முடியாது. 20 00:01:35,929 --> 00:01:38,682 அந்த மயக்க மருந்தை இலவசமா, கொஞ்சம் அதிகம் கொடுக்க நான் ஒரு வழி செய்திருக்கேன். 21 00:01:48,692 --> 00:01:49,693 எலிசபெத்? 22 00:01:53,906 --> 00:01:54,907 கெல்வின்? 23 00:01:55,490 --> 00:01:56,491 எலிசபெத். 24 00:01:58,118 --> 00:01:59,119 கெல்வின்? 25 00:02:00,120 --> 00:02:02,915 எல்லாம் சரியாயிடும். நான் இங்கேதான் இருக்கேன். என்னைப் பாரு. 26 00:02:04,625 --> 00:02:05,709 எனக்கு பயமா இருக்கு. 27 00:02:07,211 --> 00:02:08,836 நாம இதைச் சேர்ந்து சந்திப்போம். நான் வாக்குத் தரேன். 28 00:02:10,255 --> 00:02:11,882 நீங்க இங்கே இருப்பது எனக்கு ஆறுதலா இருக்கு. 29 00:02:11,882 --> 00:02:14,384 எனக்கு நீங்க தேவை. நீங்க போயிட்டீங்கன்னு நினைச்சேன். 30 00:02:14,384 --> 00:02:16,261 இல்ல, நான் எங்கேயும் போக மாட்டேன். 31 00:02:17,387 --> 00:02:19,431 ஆனால் நீங்க போயிட்டீங்களே. 32 00:02:21,475 --> 00:02:22,643 நான் இங்கேயே தான் இருக்கேன். 33 00:02:24,811 --> 00:02:25,938 என்னைப் பாரு. 34 00:02:30,275 --> 00:02:31,443 சரிதான். இதோ ஆயிடுச்சு. 35 00:03:33,755 --> 00:03:36,216 போன்னி கார்மஸின் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது 36 00:03:58,655 --> 00:04:00,532 உங்கள் மகள் நல்லாயிருக்கா. 37 00:04:01,200 --> 00:04:02,284 நீங்க எனக்கு மயக்க மருந்து கொடுத்துட்டீங்க. 38 00:04:02,284 --> 00:04:04,703 பரவாயில்லை. உங்களுக்கு சிறுநீர் கழிக்கணுமா? 39 00:04:05,454 --> 00:04:06,872 இல்லை. எனக்கு வரவில்லை. 40 00:04:06,872 --> 00:04:07,956 அடுத்தச் சில வாரங்களுக்கு, 41 00:04:07,956 --> 00:04:10,876 நீங்க ஒவ்வொரு முறை சிறுநீர் கழிக்கிறபோதும், தீ பத்தி எரிவதுப் போல வலிக்கும், 42 00:04:10,876 --> 00:04:12,211 ஆனால் மெதுவா அது மறைஞ்சுப் போகும். 43 00:04:12,211 --> 00:04:14,379 அதுக்குப் பிறகு, சிறுநீரை அடக்கிக்கொள்வது கொஞ்சம் கஷ்டமாக இருக்கும், 44 00:04:14,379 --> 00:04:16,882 ஆனால் சாதாரணமாக ஒரு வருஷத்துக்குப் பிறகு அது தானே சரியாகிவிடும். 45 00:04:16,882 --> 00:04:19,885 இப்போ, நான் போய் உங்க பெண் குழந்தையை எடுத்துட்டு வரட்டுமா? 46 00:04:19,885 --> 00:04:22,137 - கேட்கணும்னு நினைச்சேன், அவள் பெயர் என்ன? - நான் அதைப் பத்தி யோசிக்கவே இல்லை. 47 00:04:22,137 --> 00:04:24,139 அதைப் பத்தி அதிகமா யோசிக்காதீங்கன்னு தான் நான் புதுத் தாய்மார்களிடம் சொல்லுவது வழக்கம். 48 00:04:24,139 --> 00:04:25,599 பெயர் என்பது ஒரு பெயர் தான். 49 00:04:25,599 --> 00:04:28,227 இல்ல, எதுவுமே தோணலைன்னா, இப்போ என்னத் தோணுதோ, அதே பெயரை வைக்கணும். 50 00:04:28,227 --> 00:04:30,187 - மேட். - அழகு. 51 00:04:30,187 --> 00:04:32,064 எனக்கு ஒரு மருமகள் இருக்கிறாள், மேடின்னு பெயர். 52 00:04:33,232 --> 00:04:36,026 இல்ல. வெறுமென "மேட்." 53 00:04:38,320 --> 00:04:40,322 {\an8}பெயர் - மேட் ஸாட் 54 00:04:48,413 --> 00:04:49,414 ஹலோ. 55 00:04:53,710 --> 00:04:55,337 அவள் ரொம்ப அழகா இல்லை? 56 00:04:56,088 --> 00:04:57,089 நிச்சயமா. 57 00:04:57,089 --> 00:05:01,677 ஒரு முன்னெச்சரிக்கை, டாக்டர்கள் ஒரு வாரத்துக்கு, உங்களை நிற்கவோ, நடக்கவோ வேண்டாம்னு சொல்வாங்க, 58 00:05:02,177 --> 00:05:03,428 ஆனால் அவங்க பிரசவிச்சதில்லை. 59 00:05:03,428 --> 00:05:06,640 நான் எவ்வளவு நாள் இருக்க முடியுமோ, அவ்வளவு நாட்கள் இருக்க முயற்சிப்பேன். 60 00:05:07,224 --> 00:05:09,142 என் கணவர் இப்போது கேம்ப் போயிருக்கார். 61 00:05:09,142 --> 00:05:10,686 நீ இங்கே வந்து எவ்வளவு நாளாச்சு? 62 00:05:10,686 --> 00:05:12,187 இப்போது இரண்டாவது வாரம். 63 00:05:12,771 --> 00:05:16,441 ஓ, இல்ல. இல்ல. என்னால அவ்வளவு செலவு செய்ய முடியாது, நான் திரும்பி வேலைக்குப் போகணும். 64 00:05:18,735 --> 00:05:19,820 நீ வேலைக்குப் போறயா? 65 00:05:20,320 --> 00:05:21,572 இவள்தான் இப்போது உன் வேலை. 66 00:05:26,618 --> 00:05:27,619 ச்சே. 67 00:05:53,312 --> 00:05:54,438 மேட். 68 00:05:57,774 --> 00:05:59,234 நீ யார் மாதிரி ஆகப் போகிறாய்? 69 00:06:10,037 --> 00:06:15,042 {\an8}ஏழு வருடங்களுக்குப் பின் 70 00:06:20,964 --> 00:06:22,341 இடைவேளையில் விளையாட வேண்டும், 71 00:06:22,341 --> 00:06:25,052 ஆனால் எப்போதும் ஆண் பிள்ளைகளை வெற்றி பெற அனுமதிக்கக்கூடாது. 72 00:06:25,052 --> 00:06:26,136 அன்பு, அம்மா 73 00:06:53,789 --> 00:06:54,623 பிளீஸ். 74 00:06:55,207 --> 00:06:57,793 சொல்லு. என்ன விஷயம்? 75 00:06:58,585 --> 00:07:00,420 என்னிடம் சொல்லு. சொல்லு. 76 00:07:00,420 --> 00:07:02,923 பிளீஸ். உனக்கு என்னைப் படிக்கலையா? 77 00:07:06,301 --> 00:07:08,804 பாரு, மேட். 78 00:07:10,305 --> 00:07:11,306 பிளீஸ். 79 00:07:13,725 --> 00:07:15,769 மேட் உனக்கு இயல்பா இருக்குற உணர்ச்சியை காட்டு. 80 00:07:16,436 --> 00:07:18,772 வா, பாரு, பாரு. 81 00:07:18,772 --> 00:07:20,315 சரி, ஒண்ணும் கேட்கல. 82 00:07:20,315 --> 00:07:23,193 பிளீஸ் மேட். நான் உன்னை கெஞ்சிக் கேட்கிறேன். உனக்கு என்ன வேணும் சொல்லு. 83 00:07:26,780 --> 00:07:30,659 சரி. வேணுங்கிறவரைக்கும் அழு. அடுத்த மாசம் வரைக்கும் அழுத்துட்டே இரு. 84 00:07:30,659 --> 00:07:33,495 - எனக்குக் கவலையில்லை. பிளீஸ். - ஹே. 85 00:07:48,969 --> 00:07:49,970 சரியாப் போகும். 86 00:08:30,719 --> 00:08:34,056 புசானிலிருந்து சான் பிரான்சிஸ்கோ பேக்கு வந்த ஒரு 87 00:08:34,056 --> 00:08:37,768 கடற்படை கப்பல், வீடுதிரும்பும் 300 வீர ஹீரோக்களை அழைத்து வந்தது. 88 00:08:37,768 --> 00:08:41,230 இந்த வீரம் மிக்க இராணுவ வீரர்களுக்கு சிறந்த வரவேற்பைத் தரவும், உற்சாகமூட்டவும், நற்றுக்கணக்கான 89 00:08:41,230 --> 00:08:43,524 குடும்பங்கள் துறைமுகத்திற்கு வந்தனர் 90 00:08:43,524 --> 00:08:46,276 ஏனெனில் அவர்கள் ஆறு-மாத காலத்தைக் கடலில் கழித்துவிட்டு வீடு திரும்புகின்றனர். 91 00:08:47,027 --> 00:08:50,239 அதில் ஒரு ஹீரோ, தன் மகனை முதன் முதலாகக் காண வீட்டிற்கு வருகிறார். 92 00:08:50,239 --> 00:08:52,658 - பாரு! அது டேடி. நான் டேடியைப் பார்த்தேன். - மனைவிகளும் மற்ற குடும்பத்தினரும்... 93 00:08:52,658 --> 00:08:54,284 இல்லை, கண்ணா, அது டேடி இல்லை. 94 00:08:54,284 --> 00:08:56,787 டேடி, இன்னும் சற்று காலம் தங்கி தன் நோயாளிகளை கவனித்து, 95 00:08:56,787 --> 00:08:58,539 அவர்களை வீடு சேர்க்க வேண்டும். 96 00:08:58,539 --> 00:09:03,252 அந்தத் துறைமுகத்தில், இது போன்ற நூற்றுக்கணக்கான நம் ஹீரோக்களை சுமந்து வரும் மேலும் இரு கப்பல்கள்... 97 00:09:03,252 --> 00:09:06,421 சரி, இப்போது சுமார் மாலை 8:00 மணி ஆகிடுச்சு, அப்படின்னா... 98 00:09:06,421 --> 00:09:08,423 - என்ன செய்யணும்னு எனக்குத் தெரியும். - சரி. 99 00:09:19,643 --> 00:09:20,769 ஒண்ணு, ரெண்டு... 100 00:09:22,771 --> 00:09:25,440 மூணு, நாலு, ஐந்து, ஆறு, 101 00:09:26,233 --> 00:09:29,486 - ஏழு, எட்டு. - பத்து வாரங்களா? 102 00:09:29,486 --> 00:09:31,780 இல்லை, அப்பா வீடு திரும்ப, இன்னும் எட்டு வாரங்கள் இருக்கு. 103 00:09:32,656 --> 00:09:35,200 - அது எவ்வளவு நாட்கள் ஆகும், அம்மா? - ரொம்ப அதிகம். 104 00:09:48,463 --> 00:09:50,382 செலவுகள் 105 00:09:50,382 --> 00:09:51,550 கசிவு ரிப்பேர் 106 00:10:31,465 --> 00:10:35,219 சரியாப் போகும். பரவாயில்லை. சரி, சரி. 107 00:10:36,053 --> 00:10:38,680 நாம நல்லாயிருக்கோம். சரி. 108 00:10:39,806 --> 00:10:42,392 சரிதான். சரிதான். 109 00:10:43,894 --> 00:10:46,813 உனக்குப் பசியா? அது தான் பிரச்சினையா? 110 00:10:46,813 --> 00:10:50,067 ஜூனியர்! நாம உள்ளே போகலாம், நன்றி. 111 00:10:51,151 --> 00:10:54,363 உன்னைப் பிடிக்கப் போறேன். பிடிக்கப் போறேன். 112 00:10:56,156 --> 00:10:57,199 சரிதான். 113 00:10:59,576 --> 00:11:01,537 வெளியே விளையாடும் விளையாட்டுகள் எல்லாத்துலையும் முதல் விதி என்ன? 114 00:11:01,537 --> 00:11:04,248 வெளியே உள்ள புழுதியை வீட்டுக்குள்ள கொண்டு வரக்கூடாது. 115 00:11:04,248 --> 00:11:05,415 சரிதான். 116 00:11:05,415 --> 00:11:07,125 லின்டா, நாம டின்னர் சாப்பிடப் போறோம். 117 00:11:17,678 --> 00:11:19,054 - ஹை. - ஹை. 118 00:11:19,054 --> 00:11:20,138 அவள் எதும் சாப்பிட மாட்டேங்கிறாள். 119 00:11:20,138 --> 00:11:22,057 என்னுடைய டாக்டர் ஒரு ஃபார்முலா கொடுத்தார் 120 00:11:22,057 --> 00:11:24,309 ஆனால் தாயிடமிருந்து குழந்தைக்கு ஆன்டிபாடிகளைச் செலுத்த, தாய்பால் மட்டுமே சிறப்பான வழின்னு 121 00:11:24,309 --> 00:11:27,187 கொலம்பியாவிலிருந்து வெளியான ஒரு ஆய்வு சொல்லுது. 122 00:11:27,187 --> 00:11:29,857 தாய்பால் கொடுப்பதால் ஆக்ஸிடோசின் வெளியாகுதுன்னு சொன்னாலும், 123 00:11:29,857 --> 00:11:32,693 அவள் பட்டினி கிடந்து இறந்து கொண்டிருக்கும்போது, ஆக்ஸிடோசின் பெரிசா எதுவும் செய்யாது. 124 00:11:32,693 --> 00:11:35,112 அதோட, எனக்கு குறிச்சு வைக்க முடியாத அளவுக்கு ஒரு செயல்-பட்டியலே இருக்கு 125 00:11:35,112 --> 00:11:36,572 ஏன்னா, செயல்-பட்டியல் எழுதறதே ஒரு வேலை தான். 126 00:11:37,489 --> 00:11:40,784 சரி. நீ சொல்றதைக் கேட்பதே எனக்குக் களைப்பா இருக்கு. 127 00:11:40,784 --> 00:11:41,869 வா, வா. 128 00:11:44,037 --> 00:11:45,455 அடக் கடவுளே. என்னை மன்னிச்சிடு. 129 00:11:45,455 --> 00:11:47,165 - அது பரவாயில்லை. - நான் நானாக இல்லை. நான் போக முடியும். 130 00:11:47,165 --> 00:11:50,210 நான் எப்படியாயிருந்தாலும் தேனீர் போட்டுட்டு இருக்கேன். யாருக்காவது, ஏதாவது வேண்டுமா? 131 00:11:50,210 --> 00:11:51,545 - இல்லை, நன்றி. - இல்லை, எனக்கு வேண்டாம். 132 00:12:00,012 --> 00:12:02,181 நான் போறேன். நான் நல்லாதான் இருக்கேன். 133 00:12:02,181 --> 00:12:03,473 ஆமாம், நீ பார்த்தால் நல்லாதானே இருக்க. 134 00:12:04,600 --> 00:12:08,312 நான் அவளுக்கு ஒரு அட்டவணையின் படி அவளைப் பழக்க முயன்றேன். நான் நேரப்படி எல்லாத்தையும் செய்யறேன். 135 00:12:08,312 --> 00:12:11,315 ஒவ்வொரு அழுகை, ஒவ்வொரு மலக் கழிவையும் மேற்பார்வை செய்கிறேன். 136 00:12:11,315 --> 00:12:15,235 நான் பல சந்தர்ப்பங்களையும், ஆங்கிள்களையும், லைட்டிங் லெவல்களில்... 137 00:12:16,403 --> 00:12:18,280 இதுல சிரிக்க என்ன இருக்கு? 138 00:12:21,241 --> 00:12:24,703 நீ அவரைப் போலவே இருக்கிறாய். அசத்தலான சாமர்த்தியமும், ரொம்ப முட்டாளாகவும் இருக்கயே. 139 00:12:24,703 --> 00:12:25,996 என்ன சொன்னீங்க? 140 00:12:25,996 --> 00:12:27,414 அவள் ஒரு குழந்தை. 141 00:12:28,415 --> 00:12:30,417 அவள் கட்டுப்பாடுகள் நிறைந்த அறிவியல் பரிசோதனை இல்லை. 142 00:12:30,417 --> 00:12:34,171 இல்ல, நான் சொல்றது உங்களுக்குச் சரியா புரியலைன்னு நினைக்கிறேன். நான் இதை விரும்பலை. 143 00:12:34,171 --> 00:12:38,008 அதனால இப்போ சந்தோஷமா இருக்க வேண்டிய நான், அப்படி உணரலை. 144 00:12:38,509 --> 00:12:42,763 நீ உன் பெருத்திருக்கும் வயிற்றையும், முலைக் காம்புகள்ல இருக்குற தாங்க முடியாத 145 00:12:42,763 --> 00:12:45,098 வலியையும், அவள் சிரிக்கும்போது மறந்து போவதைப் பத்திச் சொல்றயா, 146 00:12:45,098 --> 00:12:47,643 ஏன்னா அவளை நீ பார்க்கும்வரை, முழுமையே அடையவில்லையே, சரிதானே? 147 00:12:48,519 --> 00:12:50,479 - அது, ஆமாம். - ஆமாம், அதெல்லாம் சுத்தப் பொய். 148 00:12:51,563 --> 00:12:52,564 கட்டுக் கதை. 149 00:12:52,564 --> 00:12:56,360 இல்ல. தாய்மார்கள் அவங்க குழந்தைகளை நேசிக்கிறாங்க. அது அவங்களுடைய உயிரியல்லயே இருக்கே. 150 00:12:56,360 --> 00:13:00,614 என்னன்னா, என்ன உயிரியல் என்னை விபரீத எண்ணங்கள சிந்திக்க வைக்குது. 151 00:13:01,198 --> 00:13:02,282 எது போன்ற எண்ணங்கள்? 152 00:13:05,911 --> 00:13:06,912 நீ சொல்லாம். 153 00:13:10,207 --> 00:13:12,334 வந்து, நான் இவளை கொடுத்துட்டால் என்ன? 154 00:13:16,004 --> 00:13:16,839 ஹே, ஆக்னஸ். 155 00:13:17,631 --> 00:13:21,218 அவன் குட்டிக் குழந்தையா இருந்தபோது, நீ எத்தனை முறை பேய்லியைக் கொடுக்கலாம்னு நினைச்சிருக்க? 156 00:13:21,927 --> 00:13:25,764 - ஏன்? யாராவது கேட்குறாங்களா? - வெறுமென ஆய்வுக்காகத் தான். 157 00:13:25,764 --> 00:13:29,101 இரு முறை தான். தினமும். 158 00:13:31,770 --> 00:13:35,023 லின்டா பிறந்தவுடனே எனக்கு சமாளிக்க சிரமப்பட்ட நாள்? ஆறாவது நாள். 159 00:13:36,608 --> 00:13:40,320 எனவே, என்னிக்கோ ஒரு நாள், மேடுக்கும் எனக்கும், பரஸ்பரம் அன்பும், மரியாதையும் 160 00:13:40,320 --> 00:13:42,447 இருக்குற ஒரு உறவுமுறை வரத்தான் போகிறதுன்னு சொல்றீங்களா? 161 00:13:42,447 --> 00:13:45,492 மேட்? அதாவது மேடலைன்ல வருவது போலா? அது குடும்பப் பெயரா? 162 00:13:46,660 --> 00:13:49,371 இல்ல. நர்ஸ் அந்தத் தருணத்துல நான் உணர்வதையே பெயரா வைக்கச் சொன்னாங்க. 163 00:13:52,291 --> 00:13:53,500 விளையாடற. 164 00:13:55,210 --> 00:13:57,754 அப்படின்னா, என் குழந்தைகளுக்கு நான் பயம் மற்றும் களைப்புன்னு பேர் வச்சிருக்கணும். 165 00:14:02,426 --> 00:14:05,387 நான் சொல்லட்டுமா, எப்போதும் உச்சக் குரல்ல கத்துறதைக் கேட்பதுக்கு பதிலா 166 00:14:05,387 --> 00:14:08,557 இன்னொரு வளர்ந்தவங்களுடன் பேசுறது ரொம்ப இன்பமா இருக்கு. 167 00:14:12,144 --> 00:14:14,146 எங்கே, இந்தக் குட்டிக் குழந்தையைப் பார்க்கலாம். 168 00:14:14,146 --> 00:14:17,566 சரி. 169 00:14:20,152 --> 00:14:23,488 ஹலோ, மேட். நீ நல்ல குழந்தை, இல்லையா? ஆமாம், நீ நல்ல குழந்தைதான். 170 00:14:24,198 --> 00:14:26,909 இந்த கட்டத்துல, நீ அந்தக் குழந்தையைப் பத்தி எவ்வளவு தெரிஞ்சுக்கலாம்னு புரிஞ்சா, ஆச்சரியப்படுவ. 171 00:14:26,909 --> 00:14:30,204 சின்னச் சின்ன வழிகள்ல, அவங்க எதிர்காலத்துல எப்படி இருப்பாங்கன்னு, காட்டிக்கிட்டே இருப்பாங்க. 172 00:14:30,204 --> 00:14:32,664 இவள் இருக்காளே, இவளால இந்த அறையில இருப்பதை புரிஞ்சுக்க முடியும். 173 00:14:33,373 --> 00:14:34,625 ஆமாம், இல்லடா கண்ணு. 174 00:14:40,422 --> 00:14:41,590 அவள்தான் சமத்துக் குழந்தை. 175 00:14:43,258 --> 00:14:44,343 நல்ல காரியம். 176 00:14:46,595 --> 00:14:50,849 ஒரு வம்சாவளி மரம் என்றால் என்னன்னு யாரால சொல்ல முடியும்? 177 00:14:53,060 --> 00:14:58,148 நாம் எங்கிருந்து வந்தோம்னு தெரிஞ்சுக்க, இந்த வம்சாவளி மரம் உதவும். 178 00:14:58,148 --> 00:14:59,858 டுயேன், கையைக் கீழே போடு, பிளீஸ். 179 00:15:02,444 --> 00:15:08,867 உங்க அம்மா இங்கே போடணும், உங்க அப்பாவை இங்கே போடணும். 180 00:15:09,576 --> 00:15:12,204 நீங்க இதைச் செய்ய உங்க பெற்றோர்கள் உங்களுக்கு உதவி செய்யலாம். 181 00:15:13,705 --> 00:15:16,166 அவங்களுக்கு எல்லா பதில்களும் தெரியும். 182 00:16:13,974 --> 00:16:15,851 இறுதி நோட்டீஸ் 183 00:16:15,851 --> 00:16:18,520 அவசரம் கெடு நாள் மீறிவிட்டது 184 00:16:18,520 --> 00:16:19,897 அதிக நாட்களாக கட்டவில்லை 185 00:16:24,610 --> 00:16:26,403 - இல்ல. - இல்ல? 186 00:16:26,403 --> 00:16:27,321 இல்ல. 187 00:16:28,322 --> 00:16:31,950 உங்களுக்கு வேலையில்லாத போது, இந்தக் கடனை அடைக்க இன்னொரு கடனைப் பெற முடியாது. 188 00:16:31,950 --> 00:16:34,995 ஆம், சரி, நான் என் ஆய்வை திரும்பவும் தொடங்கணும். நான் அதை வெளியிட்டப் பின்... 189 00:16:34,995 --> 00:16:36,538 இல்லை. முடியாது, முடியாது. 190 00:16:36,538 --> 00:16:39,791 அது ரொம்ப தியரியாகவே இருக்கு. நாங்க ஒரு வங்கி. எங்களுக்கு உறுதித் தன்மை அவசியம். 191 00:16:39,791 --> 00:16:43,795 அவர் மரணத்துக்கு முன் உங்கள் பெயரை இந்த ஆவணத்துல சேர்த்ததுக்கு நீங்க உங்க கணவருக்கு நன்றி சொல்லணும். 192 00:16:44,630 --> 00:16:48,008 "நன்றி" மற்றும் "மரணம்" இரண்டையும் ஒரே வாக்கியத்துல பயன்படுத்தி, சாதனை செய்துட்டீங்க. 193 00:16:48,967 --> 00:16:50,886 உங்க மகள் சற்று பெரிசானதும், அவளை ஸ்கூல்ல சேர்த்துடுங்க. 194 00:16:50,886 --> 00:16:53,222 அதுக்கு அப்புறம், நல்லா சம்பளம் தரும் ஒரு வேலையைத் தேடிக் கொள்ளுங்க, 195 00:16:53,222 --> 00:16:54,640 இல்ல பணக்காரரைக் கல்யாணம் செய்துக் கொள்ளுங்க. 196 00:16:56,600 --> 00:16:58,101 கண்டிப்பா என்னால ஒரு வங்கியைக் கொள்ளையடிக்க முடியும். 197 00:16:58,936 --> 00:17:01,730 வெளியே போறபோது, வாசல்ல எங்க செக்யூரிட்டியுடன், அதுக்கான நேரத்தைக் குறித்துக்கொள்ளுங்க. 198 00:17:05,108 --> 00:17:07,027 உங்களைத் தவிர, இந்த ஆய்வை யாரும் தொடாததுப் போல இந்த ஆய்வை சப்மிட் செய்ய, 199 00:17:07,027 --> 00:17:10,280 உங்க அடிப்படை சம்பளப் பணத்தின் பேரில், ஒரு மணி நேர வேலைக்கு நீங்கள் எனக்குத் 200 00:17:10,280 --> 00:17:12,241 தர வேண்டிய கட்டணத்தை கணக்குப் போட்டிருக்கேன். 201 00:17:12,241 --> 00:17:15,035 அந்த மணி நேர கட்டணம் எவ்வளவு? 202 00:17:15,035 --> 00:17:16,203 எட்டு டாலர்கள். 203 00:17:16,203 --> 00:17:19,039 ஒரு மணி நேரத்துக்கா? நீ தமாஷ் பண்ணுற. 204 00:17:19,915 --> 00:17:22,041 ஒத்துக்கறேன். அதிர்ச்சியூட்டும் அளவு சம்பளம்தான் உங்களுக்கு கிடைக்குது. 205 00:17:26,255 --> 00:17:27,256 நல்லது. 206 00:17:30,968 --> 00:17:33,262 என் பரிசோதனையில என்ன பிரச்சினை? 207 00:17:33,262 --> 00:17:34,638 உங்களிடம் இரண்டு பிரச்சினைகள் உள்ளன. 208 00:17:34,638 --> 00:17:38,851 ஒண்ணு, இதுல டெம்பரேச்சர் ரொம்ப அதிகம். இதை 15 டிகிரியாவது குறைக்கணும். 209 00:17:39,434 --> 00:17:40,561 சரி. மற்றதுல? 210 00:17:41,603 --> 00:17:42,604 அதை தீர்க்கவே முடியாது. 211 00:17:47,317 --> 00:17:49,069 மற்ற கெமிஸ்ட்டுகளிடம் நான் இங்கே வந்ததைச் சொல்லாதீங்க. 212 00:17:49,069 --> 00:17:50,404 கண்டிப்பா மாட்டேன். 213 00:17:50,404 --> 00:17:51,488 பார்ப்போம். 214 00:17:53,657 --> 00:17:55,659 - எனக்கு ஒரு குழந்தை இருக்கு. - என்னை மன்னிச்சிடுங்க. 215 00:17:59,246 --> 00:18:00,622 அதைத் தொடாதீங்க. 216 00:18:16,180 --> 00:18:17,181 ஹே. 217 00:18:18,891 --> 00:18:20,392 எட்டு டாலர்கள், பிளீஸ். 218 00:18:20,392 --> 00:18:23,187 - இது ரகசியமா இருக்கட்டும், சரியா? - நிச்சயமா. 219 00:18:23,896 --> 00:18:27,274 நல்லது... சரி. 220 00:18:27,816 --> 00:18:31,486 என் பை கிடைத்தது எனக்கு முன்பதிவு கிடைத்தது 221 00:18:32,029 --> 00:18:35,199 என்னால் முடிந்த அளவு ஒவ்வொரு காசையும் செலவு செய்தேன் 222 00:18:36,200 --> 00:18:39,620 ஆவலுடன் எதிர்பார்க்கும் குழந்தையைப் போல 223 00:18:39,620 --> 00:18:43,540 "அனைவரும் ஏறியாச்சு!" என்று கூவும் அந்தக் குரலைக் கேட்க விரும்புகிறேன் 224 00:18:58,931 --> 00:18:59,932 மீண்டும் நன்றி. 225 00:18:59,932 --> 00:19:02,309 எப்போதுமே இன்னொருவர் பார்த்து திருத்துறது நல்லது தான். 226 00:19:02,309 --> 00:19:03,727 ஏதோ ஒண்ணு ஆனால், அதுக்கு தான். 227 00:19:05,938 --> 00:19:09,149 என் மனைவி மருத்துவமனையிலிருந்து திரும்பி வந்தபோது இதைத் தான் விரும்பினாள். 228 00:19:11,193 --> 00:19:13,862 போரிவிட்ஸ் வராதது எனக்கு ஆச்சரியமா இருக்கு. அவன்தான் முதல்ல வந்து நிப்பான்னு நினைச்சேன். 229 00:19:13,862 --> 00:19:16,240 ஓ, இல்லை. அவரை அவங்க டிஎன்ஏக்கு மாத்தம் செய்துட்டாங்க. 230 00:19:17,115 --> 00:19:18,116 டிஎன்ஏ-யா? 231 00:19:18,825 --> 00:19:22,454 ஆமாம். அவரும் டொனாட்டியும் அங்கேதான் இருக்காங்க... 232 00:19:24,081 --> 00:19:27,125 சொல்லப் போனா, ஏவன்ஸோட பழைய லேபுலதான். 233 00:19:41,974 --> 00:19:43,851 கெமிஸ்ட்ரி லேப் பிரைவேட் - நுழைய அனுமதியில்லை 234 00:19:48,188 --> 00:19:49,565 எலிசபெத்? 235 00:19:49,565 --> 00:19:51,149 மிஸ் ஸாட். 236 00:19:51,149 --> 00:19:54,945 இது தான் மெடலைனா இருக்கணும். எவ்வளவு அருமையான குழந்தை? 237 00:19:56,905 --> 00:19:58,323 எங்க ஆய்வைத் திருடியிருக்கீங்க. 238 00:19:58,323 --> 00:20:00,325 எலிசபெத், எங்களால விளக்கிச் சொல்ல முடியும். 239 00:20:00,868 --> 00:20:03,036 இதுல, எங்க மேல குறிப்பா உள்ள குற்றச்சாட்டு என்ன? 240 00:20:04,580 --> 00:20:08,250 நான் இந்த சுவர்ல எழுதி ஒட்டியுள்ள அந்த புரோட்டோகாலைத் தான் நீங்க செய்திருக்கீங்க. 241 00:20:08,250 --> 00:20:10,794 எங்க லேப் நோட்டு புத்தகங்களைத் தான், எங்கள் பதிவுகளைத்தான் மேற்கோள் காட்டறீங்க. 242 00:20:11,545 --> 00:20:14,047 என் ஆய்வை என்னாலேயே கண்டுபிடிக்க முடியாதுன்னு நினைச்சுட்டீங்களா? 243 00:20:14,047 --> 00:20:15,966 நல்வாழ்த்துகள், மிஸ் ஸாட். 244 00:20:17,384 --> 00:20:18,969 நாங்க ரெம்சன் உதவித் தொகையைப் பெற்றோம். 245 00:20:20,470 --> 00:20:25,100 உங்க பேரை... உங்கப் பேரைக் கூட இங்கே நன்றி பக்கத்துல போட்டிருக்கோம். 246 00:20:27,269 --> 00:20:31,190 இதன் விளைவுகளுக்கு என்ன அர்த்தம்னு உங்களுக்குத் தெரியாது. இது எங்கே முடியும்னும் தெரியாது 247 00:20:31,190 --> 00:20:34,902 இந்தத் துறையை அல்லது நம் உலகின் மீதுள்ள இதன் பாதிப்பைப் பற்றிய புரிதலோ, உங்களுக்கில்லை. 248 00:20:34,902 --> 00:20:36,820 எனவே, நான் என் ஆய்வை இன்னும் தொடரப் போகிறேன். 249 00:20:36,820 --> 00:20:38,363 எங்க ஆய்வு! 250 00:20:38,947 --> 00:20:42,784 நான் அது இன்னும் பெரிசாவும், வேகமாகவும், இன்னும் வெற்றிகரமாகவும் செய்வேன், 251 00:20:42,784 --> 00:20:46,163 ஏன்னா நான் ஒரு விஞ்ஞானி, ஆனால் நீயோ ஒரு திருடன். 252 00:20:49,124 --> 00:20:50,209 நீ ஒரு பித்தலாட்டக்காரன். 253 00:20:57,174 --> 00:20:58,759 நாம யாரிடமும் எதையும் எடுக்கப் போறதில்லை. 254 00:21:05,891 --> 00:21:08,227 நீ எதுக்காக பசங்களுடைய ஷூஸைப் போட்டுக்குற? 255 00:21:08,227 --> 00:21:09,645 அவை வெறும் ஷூஸ்தான். 256 00:21:09,645 --> 00:21:12,064 அப்படின்னா, ஜிம்மியுடைய ஷூஸின் நிறமும் இவையும் ஏன் ஒண்ணா இருக்கு? 257 00:21:13,357 --> 00:21:15,567 உங்கிட்ட அதே ஷூஸ் இருக்குன்னு நான் ஜிம்மியிடம் சொல்லப் போறேன். 258 00:21:16,652 --> 00:21:19,071 - எங்கிட்ட பெண்கள் ஷூஸ் இருக்கு. வீட்டுல. - ஜிம்மி! 259 00:22:08,829 --> 00:22:11,540 எலிசபெத். சத்தியமாச் சொல்றேன். 260 00:22:12,207 --> 00:22:14,751 மூணு வருஷத்துக்கும் மேலா, நான்தான் என் வீட்டுல எடுபடியா இருந்திருக்கேன். 261 00:22:14,751 --> 00:22:18,839 வேலை செய்யறபோதே கத்துக்கணும், இல்ல ஒவ்வொரு முறை கழிப்பறையில கசிவு ஏற்படும்போதும், உதவி தேடணும். 262 00:22:19,798 --> 00:22:20,841 நன்றி. 263 00:22:20,841 --> 00:22:23,510 ஆம், நான் அக்கம்பக்கத்துல அமைதியை நிலைநாட்டப் பார்க்கறேன். 264 00:22:23,510 --> 00:22:27,890 சரிதான், ஒளி... பிறக்கட்டும். 265 00:22:29,141 --> 00:22:31,143 சரிதான், இதோ ஆயிடுச்சு. 266 00:22:33,270 --> 00:22:35,272 இப்போது தான் வீட்டை சரிசெய்வதன் நல்ல பாகம் வருது. 267 00:22:35,272 --> 00:22:37,232 இங்கே குடிக்க என்ன வச்சிருக்க? 268 00:22:37,816 --> 00:22:41,069 எங்கிட்ட ஐந்து சிந்தெடிக் ஃபார்முலா கலவைகள் இருக்கு. 269 00:22:42,237 --> 00:22:43,238 இதுவும் இருக்கு. 270 00:22:45,073 --> 00:22:46,074 {\an8}பெர்ஃபெக்ட். 271 00:22:51,872 --> 00:22:53,248 அதை உனக்குக் கத்துத்தர முடியாது. 272 00:23:04,009 --> 00:23:05,052 பொறு. 273 00:23:06,386 --> 00:23:07,804 இப்போ ஆறு மணி நேரம் ஆச்சு. 274 00:23:08,472 --> 00:23:11,141 இதுவரை தூங்கினதிலேயே, மேட் இது போல இடைவிடாம தூங்கியதே இல்லை. 275 00:23:11,141 --> 00:23:13,352 அதுவும் நான் கட்டுமானத்தை செய்துட்டு இருக்கிறபோது, கண்டிப்பா இல்லை. 276 00:23:13,352 --> 00:23:14,686 அம்மாவுக்கு இப்போதான் புரியுது. 277 00:23:22,611 --> 00:23:25,572 உங்களை நான் ரொம்ப சொந்தமான ஒரு விஷயத்தைக் கேட்கலாமா? 278 00:23:26,782 --> 00:23:27,908 பார்ப்போமே. 279 00:23:29,868 --> 00:23:33,163 நாம அன்னிக்குப் பேசியதைப் பத்தி நான் யோசிச்சுப் பார்த்தேன். 280 00:23:36,458 --> 00:23:38,836 நீங்க இந்த கர்ப்பத்தைத் திட்டமிடலையா? 281 00:23:45,133 --> 00:23:47,427 நான் சட்டப் படிப்பை முடிச்சிட்டிருந்தபோது தான் எனக்குத் தெரிந்தது. 282 00:23:47,970 --> 00:23:51,640 அப்போது சார்லி அவரது ரெசிடென்சியை தொடங்கிட்டு இருந்தார், அதனால காத்திருந்தேன். 283 00:23:52,516 --> 00:23:56,061 அதுக்கு அப்புறம் ஜூனியர் வந்தான், அதனால திரும்பவும் காத்துட்டு இருந்தேன். 284 00:23:56,061 --> 00:23:58,146 அதுக்கு அப்புறம் சார்லியை இராணுவத்துக்கு அனுப்பிட்டாங்க... 285 00:23:58,146 --> 00:23:59,565 உனக்கு அந்த பேர்ட்டர்ன் தெரியுதா. 286 00:24:02,317 --> 00:24:03,443 உங்களுக்கு அதுல வருத்தமா? 287 00:24:09,908 --> 00:24:13,537 என்னால் திரும்பவும் தொடர முடிந்தால், இப்போ எனக்கு தெரிந்ததை வச்சுகிட்டு, 288 00:24:15,122 --> 00:24:16,456 சில விஷயங்களை மாத்துவேன். 289 00:24:17,749 --> 00:24:20,669 ஆனால் இதைச் சொல்றேன், இன்னிக்கு இங்கே உட்கார்ந்திருக்கிற இந்த பெண், 290 00:24:20,669 --> 00:24:23,672 கிட்டத்தட்ட தனியாகவே இரண்டு குழந்தைகளை வளர்த்தவள், 291 00:24:25,007 --> 00:24:26,800 அவளால முடியாதது எதுவுமே இல்லைன்னு எனக்குத் தெரியும். 292 00:24:29,219 --> 00:24:31,221 பல வேதனைகள் இருந்திருக்கு, ஆனால், 293 00:24:32,222 --> 00:24:36,059 நான் எதிர்பார்க்காத ஒண்ணு என்னன்னா, இதெல்லாத்திலிருந்தும் எனக்குக் கிடைக்குற 294 00:24:36,059 --> 00:24:37,311 சந்தோஷமும் அதோட சேர்ந்து அதிகரிச்சது. 295 00:24:40,564 --> 00:24:41,565 இல்லை. 296 00:24:42,107 --> 00:24:45,986 எனக்கு குழந்தைகள் பிறந்ததுக்கு நான் வருத்தமே படல. ஆனால் எனக்கு வேற சில வருத்தங்கள் இருக்கு. 297 00:24:46,570 --> 00:24:48,614 பெரும்பாலும் அதைப் பத்தியெல்லாம் எனக்கு யோசிக்கவே முடியாம களைப்பா இருக்கும். 298 00:24:52,117 --> 00:24:56,622 குற்ற உணர்வும், சந்தேகமும் இருப்பது சாதாரணமான விஷயம்தான்னு நீங்க சொன்னது எனக்குத் தெரியும், 299 00:24:58,248 --> 00:25:01,126 ஆனால் என்னால இன்னும் அந்த அற்புதமான தருணங்கள உணர முடியலையே. 300 00:25:02,503 --> 00:25:03,504 அதெல்லாம் வரும். 301 00:25:09,843 --> 00:25:13,430 நான் இந்தத் துறையில, திறமைசாலியில்லை, ஆனால், 302 00:25:14,431 --> 00:25:19,102 சரி, நீ சொல்ற இந்த பைத்தியக்கார லேப்- போல ஒரு சமையல் அறையை, அக்கம்பக்கத்தை 303 00:25:19,102 --> 00:25:21,897 எல்லாம் உடைக்காம, ரெடி செய்துட்டன்னு வச்சுக்கோ. அப்புறம் என்ன? 304 00:25:24,024 --> 00:25:28,529 கெல்வினும் நானும் எதிர்பார்த்த உதவித்தொகை எங்களுக்குக் கிடைக்கலை, 305 00:25:28,529 --> 00:25:31,365 அதனால எங்கள் ஆய்வை நானே முடிப்பது தான் என் திட்டம். 306 00:25:32,366 --> 00:25:36,870 அதோட, நான் அந்த ஆய்வை வெளியிட முடிஞ்சால், எந்த லேப்புலேயும் நான் சேரலாம். 307 00:25:37,746 --> 00:25:38,747 சரி. 308 00:25:41,291 --> 00:25:46,505 ஆனால் உனக்கு அதுக்கான ரசாயனங்கள் வேண்டாமா, அதோட ரசாயன சோதனைகளைச் செய்ய கருவிகள் வேண்டாமா? 309 00:25:50,217 --> 00:25:54,304 "ஹை. ஹை. இது ஃபிரான் ஃபிராஸ்க்." 310 00:25:55,013 --> 00:25:56,014 இல்லை. 311 00:25:56,014 --> 00:25:58,058 "ஹே, செல்லம்." 312 00:25:58,851 --> 00:25:59,852 அதுவும் இல்லை. 313 00:26:00,477 --> 00:26:03,689 "ஹை. ஹை." 314 00:26:11,071 --> 00:26:13,991 ஹை. ஹேஸ்டிங்க்ஸிலிருந்து ஃபிரான் ஃபிராஸ்க் பேசுறேன். 315 00:26:14,992 --> 00:26:17,411 சரி. எனவே, நான் அழைத்ததன் நோக்கம் என்னன்னா, நான்... 316 00:26:17,411 --> 00:26:20,497 எங்க புதிய சாட்டிலைட் லேப்புக்குத் தேவையானதுக்கு, வழக்கமில்லாத ஒரு ஆர்டர் கொடுக்க விரும்பினேன். 317 00:26:21,373 --> 00:26:24,793 அது வந்து... அது... ஆம். லேபரெட்டரி வேக்யூம்? 318 00:26:25,919 --> 00:26:27,004 எங்களுக்கு இன்னொன்று தேவை. 319 00:26:27,713 --> 00:26:32,384 புன்சென் பர்னர்கள், அளவு குறிக்கப்பட்ட சிலிண்டர்கள், பீக்கர்கள்... 320 00:26:35,095 --> 00:26:38,557 - எனவே, இந்த லேப் என்ன தான் செய்யுது? - எனக்கு அதைச் சொல்ல சுதந்திரம் கிடையாது. 321 00:27:06,627 --> 00:27:09,421 முக்கோசல் மெம்பரேயின்களை, நச்சுப் புகையிலிருந்து, காப்பாற்றுவதற்கு? 322 00:27:10,005 --> 00:27:11,006 அதேதான். 323 00:27:16,845 --> 00:27:17,846 இதோ இந்தா. 324 00:27:28,857 --> 00:27:29,942 ஹே. 325 00:27:31,026 --> 00:27:32,027 ஹே. 326 00:27:47,376 --> 00:27:49,086 நான் என் சகோதரனைப் பத்தி உங்களிடம் சொல்லவேயில்லையே. 327 00:27:51,380 --> 00:27:52,631 நீ கொஞ்சம் சொல்லியிருக்க. 328 00:27:56,218 --> 00:27:58,428 இந்த உலகத்துல மத்தவங்களைவிட எனக்கு அவனை நல்லாத் தெரியும். 329 00:27:59,763 --> 00:28:03,642 அவனுடைய முத்திரை என் மேல பதிச்சிருந்த மாதிரி இருக்கும். 330 00:28:05,352 --> 00:28:08,397 நான் செய்யற ஒவ்வொரு பரிமாற்றத்திலும், நான் நுழையும் ஒவ்வொரு அறையிலும், 331 00:28:08,397 --> 00:28:10,023 என்னால அவ்வளவு தெளிவா அவனை உணர முடியும். 332 00:28:12,401 --> 00:28:15,112 அவன் இங்கே இந்தத் தருணத்துல இங்கே இருந்தால் என்ன சொல்வான்னு என்னால சரியாச் சொல்ல முடியும். 333 00:28:17,865 --> 00:28:19,241 ஆனால் அதே போல உங்ககிட்ட என்னால செய்ய முடியலை 334 00:28:19,241 --> 00:28:23,704 ஏன்னா, உங்களைப் பத்தி எனக்குத் தெரிந்ததைவிட, தெரியாதது ரொம்ப அதிகமா இருக்கு. 335 00:28:26,582 --> 00:28:27,958 உனக்கு என்ன தெரியணும்? 336 00:28:29,710 --> 00:28:31,670 எனக்கும் வேற யாரும் இருக்கலை. 337 00:28:32,963 --> 00:28:34,173 எனக்கு எல்லாமே தெரியணும். 338 00:28:36,175 --> 00:28:38,260 நீங்க சிறுவனாக இருந்தபோது எப்படி இருந்தீங்கன்னு தெரியணும். 339 00:28:39,511 --> 00:28:41,763 நீங்க எப்படிப்பட்ட தந்தையா இருப்பீங்கன்னு தெரியணும். 340 00:28:44,391 --> 00:28:47,895 உங்ககிட்ட சொல்லலைன்னு எனக்குத் தெரியும், ஆனால் நான் உங்களை நேசிப்பது உங்களுக்குத் தெரியுமில்ல? 341 00:29:28,477 --> 00:29:30,562 என்ன செய்யறீங்க, இப்படி திடீர்னு இங்கே வந்து நிக்குறீங்களே? 342 00:29:31,313 --> 00:29:33,649 இன்னும் இரண்டு இரவுகள் கழிச்சு தானே உங்க விமானம் இங்கே வர இருந்தது. 343 00:29:33,649 --> 00:29:37,736 லேண்ட்ஸ்டுலில் இருந்து வெளியேறும் சி-124 விமானம் ஒண்ணுல ஒரு இடம் காலி, அதை எடுத்துகிட்டேன். 344 00:29:37,736 --> 00:29:39,780 இதெல்லாம் என்னன்னு எனக்குப் புரியலை. 345 00:29:39,780 --> 00:29:40,864 டேடி! 346 00:29:42,074 --> 00:29:43,867 குட்டிப் பெண்ணே. 347 00:29:50,207 --> 00:29:52,167 உன் உயரம் என்ன? ஆறு அடியா? 348 00:29:52,167 --> 00:29:53,836 நான் 48 அங்குலம் இருக்கேன். 349 00:29:59,216 --> 00:30:02,845 ஹே, அங்கே யாரு, பாபா. பரவாயில்லை வா. 350 00:30:09,560 --> 00:30:13,063 தெரியுமா, நான் போனதுக்கு அப்புறம் நீ எவ்வளவு தைரியமா இருந்தன்னு உங்க அம்மா எங்கிட்ட சொன்னா. 351 00:30:16,066 --> 00:30:19,611 உனக்கு இது பிடிக்கும்னு நினைச்சேன். 352 00:30:24,366 --> 00:30:26,159 உனக்கு அப்பாவை அணைச்சுக்கணுமா? 353 00:30:32,165 --> 00:30:36,211 ஐஸ் கிரீம் சாப்பிட்டதுக்கு அப்புறம் செய்யலாமா? 354 00:30:36,795 --> 00:30:39,590 - ஐஸ் கிரீம். - இதோ பார். 355 00:30:40,048 --> 00:30:42,259 இந்த அணைப்புக்காக நான் கனவு கண்டுட்டு இருந்தேன். 356 00:30:46,555 --> 00:30:48,557 வீட்டிற்கு வரவேற்கிறோம் டேடி! 357 00:30:50,142 --> 00:30:51,810 அதை நேர சமையல் அறையிலேயே வச்சிடலாம். 358 00:30:56,064 --> 00:30:58,859 - ரே, நீ இதை முதல்ல வாசிச்சிடு. - சரி. அப்படியே. 359 00:30:59,484 --> 00:31:00,611 நீ குறும்பு தான். 360 00:31:04,448 --> 00:31:05,449 ஹலோ. 361 00:31:07,367 --> 00:31:10,037 - நீங்க ஆக்னஸின் கார்ன் பிரெட்டை சுவைத்திருக்கீங்களா? - அவள் அதை உறுதி செய்துட்டா. 362 00:31:10,037 --> 00:31:12,497 - ஹே. ஹலோ. - ஹே. 363 00:31:12,497 --> 00:31:14,208 இங்க வா, பார்ப்போம். 364 00:31:16,502 --> 00:31:19,004 சார்லி, இவங்கதான் எலிசபெத் ஸாட். 365 00:31:19,588 --> 00:31:21,590 உங்க இழப்பு எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு. 366 00:31:23,467 --> 00:31:25,427 அது ரிப்புகள்ல மதுவை சேர்த்துவிட்டதா? 367 00:31:25,427 --> 00:31:26,970 அது ரொம்ப அருமையானது. 368 00:31:26,970 --> 00:31:29,515 அதுதான் கான்சாஸ் நகரத்தின் ஸ்டைல், எங்க அப்பா அப்படித்தான் செய்வார். 369 00:31:30,224 --> 00:31:32,684 - இங்கே இருப்பது என்ன? - பிளாக்பெரி பை. 370 00:31:32,684 --> 00:31:36,313 அது நல்லாயிருக்குமா? என் வீட்டிலேயே எனக்கு நல்ல பேர் கிடைக்காது. 371 00:31:36,313 --> 00:31:37,940 அப்போ நீங்க அதை பரிமாற வேண்டாம். 372 00:31:39,191 --> 00:31:40,359 பாருங்க. 373 00:31:41,652 --> 00:31:44,363 ஜோடி, ரோடா, ஆக்னஸ். உங்களுக்கு எலிசபெத்தை ஞாபகம் இருக்கா? 374 00:31:44,363 --> 00:31:45,948 - எப்படி இருக்கீங்க? - ஹை. 375 00:31:45,948 --> 00:31:48,659 ஹை. தப்பிக்கணுமா-சண்டையிடணுமா 376 00:31:48,659 --> 00:31:50,702 என்கிற நிலை முடுக்கப்பட்டு, என் உடலில் நோரேபைன்ஃப்ரைன் செல்லாமல் இருக்கும்போது 377 00:31:50,702 --> 00:31:53,372 உங்களை பார்க்குறது, நிஜமாவே ரொம்ப நல்லாயிருக்கு. 378 00:31:54,081 --> 00:31:56,750 எனக்கு அந்த அறிவியல் ஞானம் கிடையாது, ஆனால் அந்த உணர்வு மட்டும் நினைவிருக்கு. 379 00:31:57,709 --> 00:31:59,419 நாம இப்போ டான்ஸ் ஆடுறோம். 380 00:31:59,419 --> 00:32:00,504 ஹே 381 00:32:01,338 --> 00:32:02,339 - ஆம். - சரிதான். 382 00:32:08,595 --> 00:32:09,596 வா, வா. 383 00:32:13,308 --> 00:32:14,434 அப்படித்தான். 384 00:32:28,699 --> 00:32:30,492 ஹலோ, உன்னைத்தான், குட்டி. 385 00:32:32,494 --> 00:32:35,289 இந்த ஆச்சரியமான பிளாக்பெரி பையைப் பத்தி ஹேரியட் எங்கிட்ட சொன்னா. 386 00:32:36,248 --> 00:32:37,249 நான் கர்டிஸ் வேக்லி. 387 00:32:37,249 --> 00:32:40,377 எலிசபெத் ஸாட். உங்களுக்கு ஸ்லோன்ஸ் குடும்பத்தை எப்படித் தெரியும்? 388 00:32:40,377 --> 00:32:41,712 நான் இப்போதுதான் அவங்கள சந்திச்சேன். 389 00:32:41,712 --> 00:32:44,464 ஃபர்ஸ்ட் பேப்டிஸ்ட்-ல நான் என் தந்தைக்கு பதிலாக பாதிரியாரா வர இருக்கேன். 390 00:32:44,464 --> 00:32:46,675 உங்களுக்கு பாதிரியாரோ, ஒரு சுவைத்துப் பார்ப்பவரோ தேவைப்பட்டாச் சொல்லுங்க, 391 00:32:46,675 --> 00:32:48,135 நான் ரொம்ப சந்தோஷமா வருவேன். 392 00:32:49,511 --> 00:32:51,555 சரி, எப்போ வேணுமானாலும் சந்தோஷமா சுவைத்துப் பார்ப்பீங்களா. 393 00:32:52,806 --> 00:32:53,807 மதப் பற்று அதிகமா கிடையாதோ? 394 00:32:54,766 --> 00:32:58,228 என் தந்தை ஒரு மத போதகரா இருந்தார், அதனால எனக்கும் மதத்துக்கும் ரொம்ப சிக்கல் அதிகம். 395 00:32:58,228 --> 00:33:01,273 மேலும், நான் ஒரு விஞ்ஞானி, எனவே, எனக்கு மத நம்பிக்கயுடன் சிக்கலான உறவுதான். 396 00:33:01,273 --> 00:33:02,691 நான் ஒரு விவாதத்தை வரவேற்கிறேன். 397 00:33:02,691 --> 00:33:04,276 ஒரு பக்கம் ஆதாரங்களும் 398 00:33:04,276 --> 00:33:06,987 மறுபக்கம் வெறும் குற்ற உணர்வு மட்டும் இருக்கும்போது என்ன விவாதம் இருக்க முடியும். 399 00:33:28,550 --> 00:33:31,512 - நான்... உங்களை சந்திச்சது இனிமை. - உங்களையும் தான். 400 00:33:38,143 --> 00:33:39,645 நீங்க என்ன செய்யறீங்க பசங்களா? 401 00:33:39,645 --> 00:33:41,313 அதுதான் சுத்துற பம்பரம். 402 00:33:42,105 --> 00:33:44,775 அங்கே பம்பம் சுத்துதே? நீ அதைப் பார்த்தயா? 403 00:33:58,497 --> 00:34:01,667 சீஃப் சர்ஜன் ஸ்லோன், நீங்க பாத்திரம் துலக்குவதைப் பார்த்து ரொம்ப நாளாச்சு. 404 00:34:11,677 --> 00:34:12,678 பேபி. 405 00:34:17,766 --> 00:34:19,518 இன்னிக்கே இதை வச்சுகிட்டது உங்களுக்கு ரொம்ப சீக்கிரமாகவும், அதிகமாவும் ஆயிடுச்சா? 406 00:34:22,353 --> 00:34:23,563 ஆம். இருக்கலாம். 407 00:34:25,565 --> 00:34:28,902 ஆனால் மீண்டும் எல்லோரையும் பார்ப்பதும் நல்லாத்தான் இருந்தது. 408 00:34:28,902 --> 00:34:31,780 ஆம். நீங்களும் சான்ஃபோர்டும் தனியாப் பேசிட்டு இருந்ததைப் பார்த்தேன். 409 00:34:31,780 --> 00:34:33,072 அவன் எப்படி இருக்கான்? 410 00:34:33,657 --> 00:34:34,699 அவன் நல்லாயிருக்கான். 411 00:34:34,699 --> 00:34:36,451 இவன் இன்னும் கைசர் சன்செட்ல தான் இருக்கான். 412 00:34:37,744 --> 00:34:41,790 அவங்க ஜெனரல் சர்ஜரியில ஒரு புதிய சீப் ரெசிடெண்ட்டைத் தேடுறாங்களாம். 413 00:34:42,791 --> 00:34:44,333 நீங்க இங்கே திரும்பி வந்து ஒரு வாரம் கூட ஆகல. 414 00:34:44,918 --> 00:34:48,297 நல்ல சம்பளம் கிடைக்கும், ஹேர். நிஜமாவே, நல்ல சம்பளம் தருவாங்க. 415 00:34:48,297 --> 00:34:49,882 அப்படியா? வேலை நேரம் எப்படி? 416 00:34:49,882 --> 00:34:51,382 வேலை நேரம் வேலை நேரம் தான். 417 00:34:52,384 --> 00:34:54,469 - இது ரொம்ப நல்ல ஒரு வாய்ப்பு. - உங்களுக்கு. 418 00:34:59,683 --> 00:35:02,936 நான் ரொம்ப நாளா என்னை புறக்கணிக்கிறது போல எனக்குத் தோணுது. 419 00:35:03,937 --> 00:35:05,189 அதுக்கு என்ன அர்த்தம்? 420 00:35:06,398 --> 00:35:08,734 நான் இந்த வசந்த காலத்துல, பார் பரிட்சையை எடுத்துக்கலாம்னு விண்ணப்பிச்சேன். 421 00:35:09,276 --> 00:35:12,196 நான் அதில பாஸ் ஆனால், அவருடைய ஜூனியர் அசோஸியேட்டா எடுத்துக்கறேன்னு யூஜீன் சொன்னார். 422 00:35:13,155 --> 00:35:15,240 - நீ எங்கிட்ட எப்போ சொல்றதாக இருந்த? - இப்போ. 423 00:35:15,991 --> 00:35:17,451 - அதோட... - இதுல இன்னொரு "அதோட" வேற இருக்கா? 424 00:35:17,451 --> 00:35:20,537 இந்த சுத்து-வட்டாரத்துல ஒரு ஃப்ரீவே வழி பாலம் வரப்போவதை தடுத்து நிறுத்த 425 00:35:20,537 --> 00:35:23,457 என்னை த ஆடம்ஸ் வாஷிங்டன் கமிட்டியின் தலைமைப் பொறுப்பை எடுத்துக்கச் சொல்றாங்க. 426 00:35:25,501 --> 00:35:28,587 நான் இல்லாத போது நான் திரு. ஹேரியட் ஸ்லோன் ஆகிட்டேனா? 427 00:35:30,297 --> 00:35:32,090 இதை சமாளிக்கறது, நம்ம இருவருக்குமே கஷ்டம்தான். 428 00:35:32,090 --> 00:35:33,342 நாம அதை சாதிப்போம். 429 00:35:35,010 --> 00:35:38,805 நாம அதை எப்படிச் சாதிக்கப் போறோம்? நம்ம குழந்தைகளுக்கு நாம இருவருமே தேவை. 430 00:35:41,391 --> 00:35:42,392 எனக்குக் கவலையில்லை. 431 00:35:44,603 --> 00:35:47,606 அபப்டியா? ஏன் கவலையில்ல? 432 00:35:48,774 --> 00:35:51,568 ஏன்னா இது நானும் நீயும் தானே. 433 00:36:22,182 --> 00:36:23,892 - டாக்டர் மேசனா? - மிஸ் ஸாட், எப்படிப் போகுது? 434 00:36:23,892 --> 00:36:25,227 நல்லா போகுது. 435 00:36:25,227 --> 00:36:28,522 இது என்னைப் பத்தியதுன்னு சொல்ல மாட்டேன், ஆனால் இன்னிக்கு காலையில பெரிய சண்டை நடந்தது. 436 00:36:29,815 --> 00:36:30,816 அடடே. 437 00:36:30,816 --> 00:36:32,401 ரொம்ப மோசமா இருக்கு, தெரியும். 438 00:36:33,110 --> 00:36:35,404 கொஞ்ச நாளா உங்ககிட்டேர்ந்து தகவலே இல்லை, அதனால பார்த்துட்டு போலலாம்னு வந்தேன். 439 00:36:37,656 --> 00:36:39,324 நீங்க ரொம்ப களைப்பா இருக்கீங்களே. 440 00:36:40,284 --> 00:36:42,160 உதவிக்கு என்ன செய்யறீங்க? யாராவது இருக்காங்களா? 441 00:36:43,203 --> 00:36:44,288 என் பக்கத்து வீட்டுக்காரங்க வருவாங்க. 442 00:36:44,788 --> 00:36:47,499 அற்புதம். பக்கத்துல இருப்பது முக்கியம். 443 00:36:48,584 --> 00:36:51,670 நீங்க உங்களை நல்லா கவனிச்சுக்கறீங்களா? தரையில படகோட்டுற பயிற்சி? 444 00:36:52,546 --> 00:36:54,047 எனக்கு நேரம் கிடைக்கும்போது. 445 00:36:56,091 --> 00:36:58,844 ஒரு வருடம்னு சொன்னேன், ஆனால் எங்க ரெண்டாவது இருக்கையில் உள்ளவரின் கால் உடைஞ்சுடுச்சு, 446 00:36:58,844 --> 00:37:02,431 அதனால எனக்கு நீங்க சீக்கிரம் வரணும். அடுத்த வாரம் வந்தால் நல்லது. 447 00:37:03,724 --> 00:37:07,144 - என்ன? இல்ல. நான்... - களைப்பா இருக்கா? பிசியா? 448 00:37:07,144 --> 00:37:09,354 உங்களுக்கு நேரமில்லைன்னு நீங்க விவாதிக்கலாம். 449 00:37:10,230 --> 00:37:12,274 - ஏன்னா எனக்கு இல்லை. - யாருக்கு இருக்கு? 450 00:37:14,193 --> 00:37:16,403 வளர்ந்தவங்கன்னா அதிகமா மதிப்பிடறாங்க, இல்லையா? 451 00:37:16,945 --> 00:37:18,906 நாம ஒரு பிரச்சினைக்குத் தீர்வு காணும்போது, இன்னும் பத்து வந்து தொல்லை செய்யுது. 452 00:37:21,241 --> 00:37:24,870 ஆனால், சில்லுன்னு ஒரு கைத் தண்ணீரை, அதிகாலையில நம்ம முகத்துல தெளிச்சா, எப்படி இருக்கும்? 453 00:37:26,038 --> 00:37:27,247 அது எல்லாத்தையும் சரிசெய்யும். 454 00:37:30,501 --> 00:37:32,336 சரி, மருத்துவமனைக்குப் போறேன். 455 00:37:35,797 --> 00:37:37,341 நான் உங்களை அடுத்த-வாரம் சந்திக்கிறேன், ரெண்டாவது இருக்கை. 456 00:37:46,266 --> 00:37:47,267 நான் உங்களை நேசிக்கிறேன். 457 00:37:51,146 --> 00:37:52,272 எனக்குத் தெரியும். 458 00:38:18,590 --> 00:38:20,217 நான் உங்க அப்பாவைப் பத்தி யோசிச்சிட்டு இருந்தேன். 459 00:38:22,052 --> 00:38:24,471 ஜாஸ் இசைதான் அவருக்கு யோசிக்கக் கற்று கொடுத்ததுன்னு அவர் சொல்லுவார். 460 00:38:25,848 --> 00:38:30,435 எப்படி உட்கார்ந்துட்டு, யோசனைகளை அவற்றின் போக்குல விடணும்னு சொல்வார். 461 00:38:31,144 --> 00:38:32,980 அதுபோல பல எண்ணங்களை வச்சிருந்தார். 462 00:38:32,980 --> 00:38:34,273 அதோட அந்த டான்ஸ் அசைவுகள். 463 00:38:41,822 --> 00:38:43,824 பொறுங்க, இது தமாஷ்னு நினைக்கிறயா? 464 00:38:58,088 --> 00:38:59,173 ஸ்லோன் வீடு. 465 00:38:59,173 --> 00:39:00,674 இதைக் கேளுங்க. 466 00:39:05,429 --> 00:39:06,555 ஆகட்டும், மேட். 467 00:39:07,639 --> 00:39:09,725 இது என்னன்னு நினைச்சிட்டு நான் கேட்கணும்? 468 00:39:11,476 --> 00:39:13,770 அவள் இப்போ சிரிச்சாள். 469 00:39:13,770 --> 00:39:16,523 அவள் வயசுச் சிறுமிக்கு அது தான் இயல்பானது தானா? 470 00:39:17,441 --> 00:39:20,652 அவள் மிகவும் முன்னேறி இருப்பாள்னு நினைக்கிறேன், ஆச்சரியமேயில்லை. 471 00:39:21,945 --> 00:39:24,698 அவளுடைய பெற்றோர்களின் குணமான வினயம் வந்தால் நல்லாயிருக்கும். 472 00:39:38,754 --> 00:39:39,755 என்ன ஆச்சு? 473 00:39:41,590 --> 00:39:43,675 என்னால வம்சாவழி மரம் செய்ய முடியாது. 474 00:39:48,138 --> 00:39:50,891 அது பரவாயில்லை. என்னாலும்தான் செய்ய முடியாது. 475 00:40:07,324 --> 00:40:08,325 ஹை. 476 00:40:11,286 --> 00:40:12,704 - ஹை, டேடி. - ஹே, கண்ணே. 477 00:40:16,750 --> 00:40:18,168 ஹை, அம்மா. 478 00:40:18,168 --> 00:40:19,253 ஹே, சிக்ஸ் தர்ட்டி. 479 00:40:19,837 --> 00:40:21,672 எனவே, சொல்லு, ஸ்கூல் எப்படியிருந்தது? 480 00:40:22,339 --> 00:40:24,925 திருமதி. மட்ஃபோர்டுக்கு என்னைப் பிடிக்கலைன்னு நினைக்கிறேன். 481 00:40:24,925 --> 00:40:26,593 அதுக்குச் சாத்தியங்கள் குறைவு. 482 00:40:26,593 --> 00:40:30,597 நான் ஒவ்வொரு முறை அவங்ககிட்ட கேள்வி கேட்கும்போதும், அவங்க வாய் கோணுது. 483 00:40:32,516 --> 00:40:34,601 அது கோபமான பார்வை. இல்ல, ஆத்திரம். 484 00:40:34,601 --> 00:40:38,647 கோபத்துக்கும் ஆத்திரத்துக்கும் என்ன வித்தியாசம்? 485 00:40:38,647 --> 00:40:40,232 பெரிய வித்தியாசம் எதுவுமில்லை. அவை ஒரே அர்த்தம் கொண்ட வெவ்வேறு சொற்கள். 486 00:40:40,774 --> 00:40:41,775 அப்படியா. 487 00:40:44,278 --> 00:40:45,779 இன்னிக்கு, உன் மதிய உணவு உனக்குப் பிடிச்சதா? 488 00:40:46,655 --> 00:40:49,157 ஆம். ரொம்ப சுவையா இருந்தது. 489 00:40:50,450 --> 00:40:52,828 நான் புதுசா செய்தேன். பூசணிக்காய் மஃப்பின்கள், அது உனக்குப் பிடிச்சுதா? 490 00:40:53,412 --> 00:40:54,580 நான் ரொம்ப விரும்பினேன். 491 00:40:56,540 --> 00:40:57,583 மேடலைன் ஸாட், 492 00:40:57,583 --> 00:41:00,752 நான் பூசணிக்காய் மஃப்பின்ஸ் செய்யல. நான் பீனட் பட்டர் பிரௌனிகள் தான் செய்தேன். 493 00:41:00,752 --> 00:41:04,131 நீ உன் டப்பாவில வச்சதைச் சாப்பிடலை, இன்னும் மோசம், எங்கிட்ட பொய் சொல்ற. 494 00:41:04,131 --> 00:41:06,466 எனவே, நீ ஏன் அப்படிச் செய்தன்னு சொல்ற வரைக்கும், நாம இந்த இடத்தைவிட்டு போகமாட்டோம். 495 00:41:09,094 --> 00:41:10,095 ஏ ஸ்டிச் இன் டைம் 496 00:41:10,095 --> 00:41:12,764 இப்போ, நான் சிறுமியா இருந்தபோது, 497 00:41:12,764 --> 00:41:19,479 போர் மூண்டதால, எங்க அம்மாவிற்கு ஸ்டாக்கிங்க்ஸ் கிடைப்பதே கஷ்டமா இருந்தது. 498 00:41:20,522 --> 00:41:24,610 எனவே, அவங்க தானே ஸ்டாக்கிங்க்ஸை தானே நிட் செய்வாங்க, 499 00:41:25,903 --> 00:41:29,031 ஆனால் அதுல இடுப்புப் பட்டை இருக்காது. 500 00:41:30,324 --> 00:41:36,246 எனவே, அவை... வெறும் சாக்ஸாக இருந்தன. 501 00:41:36,246 --> 00:41:37,873 அதாவது... 502 00:41:38,373 --> 00:41:41,335 நமக்குக் கிடைத்துள்ள எண்கள் ரொம்பக் கேவலமா இருக்கே. 503 00:41:42,461 --> 00:41:45,756 வயசான பெண்கள் அவங்கள நேசிக்கிறாங்க. அவங்க இருப்பது அவங்களுக்கு ஆசுவாசமா இருக்கு. 504 00:41:46,256 --> 00:41:48,592 இல்லை, வால்டர், அவங்களுக்கு சலிப்பா இருக்கு. 505 00:41:49,551 --> 00:41:52,137 அது மட்டுமில்ல, ஆம்பளங்களும் இதை பார்க்கணும், 506 00:41:52,638 --> 00:41:57,893 ஏன்னா, நம்ம விளம்பரதாரர்களின் பொருட்கள வாங்கப் பணம், அவங்ககிட்ட தான் இருக்கு, 507 00:41:57,893 --> 00:42:01,563 எனவே, நான் பொருட்களை வாங்க எனக்குப் பணம் வேணுமே. 508 00:42:01,563 --> 00:42:06,693 இது தான் கிரெட்டாவின் கடைசி நாள், ஒருவேளை இதுவே அவங்க கடைசி மூச்சாவும் இருக்கலாம். 509 00:42:07,945 --> 00:42:10,822 ஃபில், அவங்கள ஒரு குட்பை நிகழ்ச்சியையாவது செய்ய அனுமதியுங்க. 510 00:42:10,822 --> 00:42:13,283 அந்த கிழவியெல்லாம் வெளியே அனுப்பு. அதுல வேற ஒருவரை நிரப்பு. 511 00:42:15,077 --> 00:42:18,163 இளமையாவும், அழகாவும் இருக்கிறவங்களைப் போடு. 512 00:42:18,163 --> 00:42:21,625 கொஞ்சம் தாய்மையாவும் இருக்கணும், வசீகரமாவும் இருக்கணும். 513 00:42:23,168 --> 00:42:24,670 தாய்மையாவும், வசீகரமாவும் இருக்கணும். புரியுது. 514 00:42:35,472 --> 00:42:36,890 அப்பா வால்டர் 515 00:42:36,890 --> 00:42:38,141 அம்மா 516 00:42:43,981 --> 00:42:46,525 விவாகரத்து 517 00:42:46,525 --> 00:42:50,028 - மேடம், நான் இங்கே வால்டர் பைனைப் பார்க்கணும். - அவர் இப்போ இங்கே இல்லையே. 518 00:42:51,613 --> 00:42:52,531 திரு. பைன். 519 00:42:53,615 --> 00:42:55,701 நர்ஸ் ஆடிஷன்களுக்கு கீழே போகணும், உங்க இடது பக்கமா திரும்புங்க. 520 00:42:55,701 --> 00:42:59,079 இல்லை, என் மகளின் மதிய உணவைப் பத்தி உங்ககிட்ட பேசதான் நான் இங்கே வந்தேன். 521 00:43:00,163 --> 00:43:01,832 - மதிய உணவா? - அதே தான். 522 00:43:03,000 --> 00:43:04,835 நான் போய் ஒரு ஸ்னாக் எடுத்துக்கட்டுமா? 523 00:43:04,835 --> 00:43:07,546 சரி. நிச்சயமா, கண்ணே. போய் ஷாரனைப் பாரு. 524 00:43:13,760 --> 00:43:17,097 மன்னிச்சிடுங்க, நீங்க யார், மேலும் என் அலுவலகத்துல இப்போ நீங்க என்ன செய்யறீங்க? 525 00:43:17,681 --> 00:43:20,058 நான்தான் எலிசபெத் ஸாட், மேடலைன் ஸாட்டின் தாயார். 526 00:43:21,143 --> 00:43:21,977 உட்காருங்க. 527 00:43:21,977 --> 00:43:24,521 இல்ல, இதெல்லாம் உட்கார்ந்து பேசும் பேச்சில்லை. 528 00:43:25,314 --> 00:43:28,358 மாசக்கணக்குல, உங்க மகள் என் மகளின் மதிய உணவை எடுத்து சாப்பிட்டு வந்திருக்காள். 529 00:43:28,942 --> 00:43:31,361 அதனால எனக்கு என்னத் தோணுதுன்னா, 530 00:43:31,361 --> 00:43:34,907 ஒருவேளை அவளுக்கு உணவு கொடுக்க வேண்டியவங்க, ஊட்டமான உணவை அவளுக்குத் தருவதில்லையா? 531 00:43:34,907 --> 00:43:39,453 சரி. என் மகளுக்குப் போதுமான உணவு கிடைக்குது. 532 00:43:40,037 --> 00:43:42,039 எனக்குத் தெரியும், ஏன்னா, நான்தான் அவளுக்கு உணவு கொடுக்கிறவன். 533 00:43:43,040 --> 00:43:44,082 திரு. பைன். 534 00:43:44,082 --> 00:43:48,086 நம்ம பெண்கள் இருவருக்குமே உணவு கொடுக்க, எனக்கு நேரமோ, பொருளோ இருந்தா நல்லாயிருக்கும், 535 00:43:48,086 --> 00:43:50,297 ஆனால் இப்போ உள்ள நிலையில நான் ரெண்டு வேலை செய்யறேன். 536 00:43:50,297 --> 00:43:52,674 சரி, நான் நினைப்பது போல, பெற்றோரா இருப்பது ஒரு வேலைன்னு நினைச்சா, அப்போ மூணு வேலை செய்யறேன். 537 00:43:52,674 --> 00:43:55,469 மேலும் ஒரு பெற்றோரா, நான் நல்ல உணவு கொடுப்பதுல எந்த குறையும் வைக்க மாட்டேன். 538 00:43:55,469 --> 00:43:58,347 என் மகள் நல்லா வளர்வதுக்கு, நல்ல உணவுதான் அடிப்படை தேவை. 539 00:43:58,347 --> 00:44:00,891 நல்ல உணவு என்பது வெறும் பொழுதுபோக்கு இல்லை. அது... 540 00:44:00,891 --> 00:44:03,185 அதுதான் சமூகம், அது குடும்பம், அதோட அது முக்கியம். 541 00:44:04,686 --> 00:44:08,315 உங்க மகள் மேல உள்ள அக்கறையினால, சிக்கன் பாட் பை ரெசிப்பியை நான் வச்சிருக்கேன். 542 00:44:09,900 --> 00:44:12,736 கூடவே, அதோட மொரமொரப்பான மேற் பகுதியையும், உள்ளே இருக்குற ஃபில்லிங்கின் கெட்டித்தனத்தையும் 543 00:44:12,736 --> 00:44:14,154 நீங்க சுவைத்துப் பார்த்துக்கலாம். 544 00:44:14,780 --> 00:44:19,535 ஓட்மீல் குக்கீஸையும் அதோட கொண்டு வந்திருக்கேனா... இல்ல. கொள்கைக்காக, இதை நானே வச்சுக்கப் போறேன். 545 00:44:21,453 --> 00:44:23,121 சரி, நான் ஒண்ணை மட்டும் வச்சுட்டுப் போறேன், அமாண்டாவுக்காக. 546 00:44:23,789 --> 00:44:25,832 அந்த குக்கியை உங்க அப்பாவுடன் பகிராதே. 547 00:44:30,295 --> 00:44:31,296 அவர் ஒண்ணும் ரொம்ப வேலையா இல்லை. 548 00:44:41,265 --> 00:44:42,724 சிக்கன் பாட் பை தேவையான பொருட்கள் 549 00:44:58,532 --> 00:44:59,616 என்ன? 550 00:45:06,540 --> 00:45:08,000 ஹே, ஹே. 551 00:45:12,087 --> 00:45:14,506 - உங்களுக்கு புத்தி கெட்டுப் போச்சா? - மன்னிச்சுடுங்க. 552 00:45:16,675 --> 00:45:18,093 நான் ஒரு டிவி தயாரிப்பாளர், 553 00:45:18,093 --> 00:45:22,764 நீங்க மதிய டிவி நிகழ்ச்சியில ஒரு வலுவான நபரா ஆக வாய்ப்பு இருக்குன்னு நான் நம்பறேன். 554 00:45:22,764 --> 00:45:25,267 அதனாலதான் நான், ஆர்பிஎல்ஏ டிவியின் புதிய சமையல் கலை நிகழ்ச்சியின் 555 00:45:26,059 --> 00:45:30,355 புதிய தொகுப்பாளரா இருக்க, உங்களுக்கு ஒரு வேலையைத் தர ஆசைப்படுறேன் 556 00:45:32,316 --> 00:45:33,358 நீங்க லூஸா? 557 00:45:34,401 --> 00:45:35,235 இல்லை. 558 00:45:35,235 --> 00:45:40,490 திரு. பைன், நான் ஒரு விஞ்ஞானி. ஒரு விஞ்ஞானி டிவி நிகழ்ச்சி எல்லாம் பார்ப்பதில்லை. 559 00:45:40,490 --> 00:45:42,993 பிளீஸ், அதைப் பத்தி கொஞ்சம் யோசிங்க. 560 00:45:45,662 --> 00:45:48,707 நான் யோசிச்சேன். அதைப் பத்தி எண்ணியாச்சு. இப்போ கொஞ்சம் வழியை விடுங்க. 561 00:45:57,132 --> 00:46:00,385 நான் என் கையைத் தூக்கினேன், ஆனால் அவங்க என்னைப் பார்க்கலை. 562 00:46:00,385 --> 00:46:01,720 திட்டங்கள். 563 00:46:05,349 --> 00:46:06,308 ஏன்? 564 00:48:27,658 --> 00:48:29,660 தமிழாக்கம் அகிலா குமார்