1 00:00:53,303 --> 00:00:54,470 வருந்துகிறேன், செல்லம். 2 00:00:54,471 --> 00:00:56,181 ஒரு சின்ன பயணம் போக வேண்டும். 3 00:01:34,094 --> 00:01:36,388 ஜேம்ஸ். 4 00:01:40,684 --> 00:01:41,685 ஜேம்ஸ்! 5 00:01:51,862 --> 00:01:53,237 சோஃபி, வா. 6 00:01:53,238 --> 00:01:56,033 வா, நாம் போக வேண்டும். வா. ஓடு. 7 00:02:35,280 --> 00:02:36,114 அடச்சே. 8 00:02:41,537 --> 00:02:43,454 ஒரு விபத்து நடந்திருக்கிறது. இரண்டு பேர் காயமடைந்திருக்கிறார்கள். 9 00:02:43,455 --> 00:02:44,997 நீங்கள் போலீஸை அழைக்க வேண்டும். 10 00:02:44,998 --> 00:02:46,333 விபத்தா? எங்கே? 11 00:02:46,834 --> 00:02:47,750 உங்களிடம் துப்பாக்கி இருக்கிறதா? 12 00:02:47,751 --> 00:02:49,002 களஞ்சியத்தில் இருக்கிறது, அங்கே. 13 00:03:47,978 --> 00:03:49,938 பெயர் தெரியாத அழைப்பாளர் 14 00:03:52,774 --> 00:03:53,775 ஹலோ. 15 00:03:55,277 --> 00:03:56,570 ஆம், அவன்தான். 16 00:03:59,573 --> 00:04:01,283 ஆம். ஆம், எங்களுக்காக வேலை செய்கிறான். 17 00:04:07,206 --> 00:04:08,039 நேர்காணல்: கல்லம் வால்ஷ் பதிவாகிறது 18 00:04:08,040 --> 00:04:09,541 எனக்குப் பின்னால் விபத்து நடந்த சத்தம் கேட்டது. 19 00:04:10,292 --> 00:04:11,709 காரைத் திருப்பினேன். திரும்பிப் போனேன், 20 00:04:11,710 --> 00:04:13,378 அப்போதுதான் துப்பாக்கி வைத்திருந்த ஒருவனைப் பார்த்தேன். 21 00:04:14,463 --> 00:04:16,379 அது யாரென்று தெரியுமா? 22 00:04:16,380 --> 00:04:17,673 அவனை இதற்கு முன்பு பார்த்ததில்லை. 23 00:04:18,382 --> 00:04:19,676 அடுத்து என்ன நடந்தது? 24 00:04:20,469 --> 00:04:22,846 அவன் என்னை நோக்கி வந்தான். எனவே, காரை ரிவர்ஸ் எடுத்துவிட்டேன். 25 00:04:23,347 --> 00:04:25,933 கார் பள்ளத்தில் சிக்கியது, வெளியே இறங்கி, ஓடினேன். 26 00:04:26,975 --> 00:04:28,727 எனவே, சம்பவ இடத்திலிருந்து போய்விட்டீர்களா? 27 00:04:30,646 --> 00:04:31,939 உதவி பெற போனேன். 28 00:04:32,731 --> 00:04:34,399 நான் திரும்பி வந்தபோது நான் பார்த்ததை நீங்களே பார்த்தீர்கள். 29 00:04:35,442 --> 00:04:37,069 வாடகை கார் என்னவானது? 30 00:04:38,237 --> 00:04:39,988 அதை யார் ஓட்டினார்கள் என்று தெரியுமா? 31 00:04:46,245 --> 00:04:47,663 எனக்கு வழக்கறிஞர் தேவை என்று நினைக்கிறேன். 32 00:04:54,753 --> 00:04:56,255 கொஞ்சம் துணியை போட்டுக்கொள். 33 00:04:58,257 --> 00:05:00,133 - என்ன விஷயம்? - லூகாஸ் இறந்துவிட்டான். 34 00:05:01,552 --> 00:05:03,554 வீட்டிலிருந்து 10 மைல் தூரத்தில் இருக்கும் வயலில் அவனைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். 35 00:05:04,263 --> 00:05:05,096 லூகாஸ் இறந்துவிட்டான். 36 00:05:05,097 --> 00:05:06,389 நீ என்ன செய்தாய்? 37 00:05:06,390 --> 00:05:07,807 உங்களால் முடியாததை. 38 00:05:07,808 --> 00:05:09,851 என் மகளை கொல்ல அவனை அனுப்பினாயா? 39 00:05:09,852 --> 00:05:11,812 ஏன்? பாசமா? 40 00:05:13,230 --> 00:05:14,314 அடச்சே. 41 00:05:15,315 --> 00:05:18,568 லூகாஸ் அங்கே என்ன செய்துகொண்டிருந்தான் என்று தெரியாது. அதற்கும் எனக்கும் எந்த தொடர்புமில்லை. 42 00:05:18,569 --> 00:05:20,821 கிட்டத்தட்ட நம்பும்படியாக சொல்கிறாய். 43 00:05:22,698 --> 00:05:23,990 அது போலீஸிடம் பேச நல்ல பயிற்சிதான். 44 00:05:23,991 --> 00:05:26,868 ஒரு மணிநேரத்தில் இங்கே வந்துவிடுவார்கள், உன்னை விசாரிக்க விரும்புவார்கள். 45 00:05:26,869 --> 00:05:29,538 வேகமாக முடித்துவிடுகிறேன். உன் விருந்தினர்கள் வருவதற்கு முன்பாக. 46 00:05:30,414 --> 00:05:31,415 அவர்களுக்கு என்ன தெரியும்? 47 00:05:31,999 --> 00:05:33,916 கவலைப்படாதே. ஏற்கனவே அவர்களிடம் சந்தேகத்துக்குரிய ஒருவன் இருக்கிறான். 48 00:05:33,917 --> 00:05:34,835 யார் அது? 49 00:05:35,419 --> 00:05:37,629 கல்லம் வால்ஷ், உன் பத்திரிக்கையாளர் நண்பன். 50 00:05:38,630 --> 00:05:40,215 இப்போது, குளிக்கப் போ. 51 00:05:57,900 --> 00:05:59,108 ஏற்பாட்டின் ஒரு பகுதி. 52 00:05:59,109 --> 00:06:00,276 பத்திரிக்கையாளருடன். 53 00:06:00,277 --> 00:06:02,153 இந்த இடத்தைப் பற்றி யாருக்கும் தெரியாதா? 54 00:06:02,154 --> 00:06:03,197 அவனைத் தவிர யாருக்கும் தெரியாது. 55 00:06:36,980 --> 00:06:37,981 இப்போது நாம் என்ன செய்வது? 56 00:06:42,945 --> 00:06:44,028 குளிப்போம். 57 00:06:44,029 --> 00:06:45,279 ஒரு வழக்கறிஞரைத் தேடுவோம். 58 00:06:45,280 --> 00:06:46,532 உண்மையைச் சொல்வோம். 59 00:06:47,908 --> 00:06:50,243 அது சரியாக எப்படி வேலை செய்யப் போகிறது? 60 00:06:50,244 --> 00:06:52,203 ஜேம்ஸ், அவர்கள் உன்னை கார் டிரங்கில் அடைத்தார்கள். 61 00:06:52,204 --> 00:06:53,538 காரை ஏற்றி நம்மை கொல்லப் பார்த்தார்கள். 62 00:06:53,539 --> 00:06:56,040 நீ அந்த நபரை தற்காப்புக்காக கொன்றாய். நம்மால் அதை விளக்க முடியும். 63 00:06:56,041 --> 00:06:58,334 இல்லை. சோஃபி, யாரும் நம்மை நம்பமாட்டார்கள். 64 00:06:58,335 --> 00:06:59,502 கல்லமும் அதைப் பார்த்தான். 65 00:06:59,503 --> 00:07:01,087 அவன்தான் சாட்சி. 66 00:07:01,088 --> 00:07:03,965 நம்பகத்தன்மை கொண்ட பாரபட்சமற்ற மூன்றாம் தரப்பு. 67 00:07:03,966 --> 00:07:05,591 நமக்கு வேறு என்ன வழி இருக்கிறது? 68 00:07:05,592 --> 00:07:06,677 நாம் ஓடலாம். 69 00:07:08,470 --> 00:07:09,846 முதலில் கிளம்புவதற்கான வாய்ப்பு நமக்கு இருக்கும்போதே. 70 00:07:09,847 --> 00:07:12,808 - அதற்கு பிறகு? - தெரியவில்லை, ஒரு தீர்வை கண்டுபிடிப்போம். 71 00:07:15,602 --> 00:07:17,312 சோஃப், நாம் இங்கேயே இருக்க முடியாது. 72 00:07:20,482 --> 00:07:21,650 நான் கல்லமை அழைக்கிறேன். 73 00:07:25,654 --> 00:07:27,364 கல்லம் வால்ஷ் மொபைல் ஃபோன் 74 00:07:30,701 --> 00:07:34,037 டெஸ் 75 00:07:45,591 --> 00:07:46,758 உங்களுடைய வழக்கறிஞர் வந்துவிட்டார். 76 00:07:51,513 --> 00:07:52,514 நீ இங்கே என்ன செய்கிறாய்? 77 00:07:53,682 --> 00:07:55,100 உனக்கு உதவி தேவைப்படலாம் என்று நினைத்தேன். 78 00:07:55,767 --> 00:07:56,685 உன்னிடமிருந்து இல்லை. 79 00:07:59,897 --> 00:08:00,731 சரி... 80 00:08:04,109 --> 00:08:07,196 பிரச்சினையைப் பார்த்தால், தேர்ந்தெடுக்கும் நிலைமையில் நீ இல்லை. 81 00:08:08,363 --> 00:08:09,363 இப்போது, ஒரு அதிகாரியை அழை. 82 00:08:09,364 --> 00:08:11,366 என்னை வெளியேற்றச் சொல். அது உன் உரிமை. 83 00:08:12,409 --> 00:08:14,036 புத்திசாலித்தனமான யோசனை இல்லை, ஆனால், 84 00:08:14,661 --> 00:08:17,539 ஆண்களை முட்டாள்தனமான செயல்களைச் செய்ய வைத்த வரலாறு அவளுக்கு இருப்பதை கேள்விப்பட்டேன். 85 00:08:18,749 --> 00:08:21,835 உன்னுடைய சோர்ஸ், டெஸ் கால்டுவெல். இப்போதெல்லாம் அதுதானே தன்னுடைய பெயர் என்றாள். 86 00:08:22,794 --> 00:08:24,421 சோஃபி எல்லிஸ் எப்படி? 87 00:08:30,260 --> 00:08:31,345 அந்த பெயரை கேள்விப்பட்டிருக்கிறாயா? 88 00:08:34,472 --> 00:08:37,518 ஒரு தசாப்த காலமாக சான் ஃபிரான்சிஸ்கோவில் அவள் அப்படித்தான் அழைக்கப்பட்டாள். 89 00:08:38,644 --> 00:08:39,685 அவளுடைய கணவனின் பெயரை சேர்த்துக்கொண்டாள். 90 00:08:39,686 --> 00:08:41,355 நீங்கள் இருவரும் சந்தித்தீர்கள் என்று நம்புகிறேன். 91 00:08:42,898 --> 00:08:46,568 உன்னை சந்திப்பதற்கு முன்பான நீண்ட மோசடி வாழ்கையில் இன்னொரு மாற்றுப்பெயர்தான் அது. 92 00:08:47,486 --> 00:08:51,197 அவனுடைய முதலீட்டாளர் நிறுவனத்தில் முதலீட்டாளர்களின் 11 மில்லியன் மூலதனத்தை மோசடி செய்தாள். 93 00:08:51,198 --> 00:08:54,243 சட்ட அமலாக்கப் பிரிவு அதை விசாரிக்க தொடங்கியபோது, 94 00:08:55,160 --> 00:08:57,287 கோல்டன் கேட் பாலத்திலிருந்து குதித்தாள். 95 00:09:02,334 --> 00:09:05,587 அதாவது, அந்த விலையுயர்ந்த அபார்ட்மெண்டுக்கு 96 00:09:06,171 --> 00:09:09,091 அவள் எப்படி பணம் கொடுத்தாள் என்று வியந்திருக்கிறாயா? 97 00:09:09,967 --> 00:09:11,885 அவளுடைய நிதி தொடர்பான விஷயங்களைப் பற்றி எனக்குக் கவலையில்லை. 98 00:09:12,427 --> 00:09:13,929 நீ கவலைப்பட்டிருக்க வேண்டும். 99 00:09:14,888 --> 00:09:18,141 என் வாடிக்கையாளரைப் பயன்படுத்தியதைப் போல, அவள் உன்னையும் பயன்படுத்தியிருக்கிறாள். 100 00:09:18,934 --> 00:09:20,143 அவளுடைய சொந்த லாபத்துக்காக. 101 00:09:21,645 --> 00:09:24,857 நீ மோசமான நிலைமையில் இருக்கிறாய், ஆனால் வெளியில் வர ஒரு எளிய வழி இருக்கிறது. 102 00:09:25,649 --> 00:09:26,899 அந்த துப்பறிவாளர்களுடன் பேசு. 103 00:09:26,900 --> 00:09:28,068 உண்மையைச் சொல். 104 00:09:29,987 --> 00:09:32,990 ஏனென்றால் அவர்கள் இருக்குமிடம் உனக்குத் தெரியும் என்ற வலுவான உணர்வு எனக்கு இருக்கிறது. 105 00:09:37,494 --> 00:09:38,745 அறிவுரைக்கு நன்றி. 106 00:09:39,663 --> 00:09:42,165 எனக்கு கட்டுப்படியாகும் வழக்கறிஞரை வைத்துக்கொள்வேன் என்று நினைக்கிறேன். 107 00:09:52,342 --> 00:09:55,179 கடைசியாக உனக்கு ஒரு அறிவுரை சொல்கிறேன், இலவசமாக. 108 00:09:57,347 --> 00:09:59,474 நீ யாருடைய கதையை நம்புகிறாய் என்பதில் கவனமாக இரு. 109 00:10:00,684 --> 00:10:02,644 உன் சோர்ஸ்கள் தொடர்ந்து சிக்கலில் மாட்டிக்கொண்டே இருந்தால், 110 00:10:03,770 --> 00:10:06,356 உனக்கும் அதற்கும் தொடர்பு இருப்பதாக அவர்கள் நினைக்கத் தொடங்குவார்கள். 111 00:10:31,215 --> 00:10:32,299 - நன்றி. - மேடம். 112 00:10:32,883 --> 00:10:36,261 இதோ வந்துவிட்டாய். வா, செல்லம். 113 00:10:37,012 --> 00:10:38,221 என்னவொரு நாள். 114 00:10:38,222 --> 00:10:39,515 க்வின் எப்படி இருக்கிறார்? 115 00:10:40,474 --> 00:10:42,475 சீக்கிரம் எழுந்துவிட்டதாக கேள்விப்பட்டேன். 116 00:10:42,476 --> 00:10:44,227 அவரைப் பார்க்காதது விசித்திரமாக இருக்கிறது. 117 00:10:44,228 --> 00:10:47,980 அதாவது, அது பாரம்பரியம் என்று தெரியும், ஆனால் நிஜமாகவே அவருடன் பேச நினைக்கிறேன். 118 00:10:47,981 --> 00:10:51,360 தேவாலயத்தில் நீ நடந்து வருவதை அவன் பார்க்கும்போது அதெல்லாம் சரியாகிவிடும். 119 00:10:52,236 --> 00:10:54,238 இதுதான் அந்த உடையா? நான் பார்க்கலாமா? 120 00:10:56,907 --> 00:10:59,159 ஆஹா. இது அற்புதமாக இருக்கிறது. 121 00:11:00,035 --> 00:11:01,203 நன்றி. 122 00:11:05,582 --> 00:11:07,626 ஒரு துரதிர்ஷ்டவசமான செய்தி இருக்கிறது. 123 00:11:08,210 --> 00:11:09,211 நிஜமாகவா? 124 00:11:10,003 --> 00:11:12,547 நேற்று இரவு ஒரு கார் விபத்து நடந்திருக்கிறது? 125 00:11:12,548 --> 00:11:14,883 நம் இடத்திலிருந்து சில மைல்கள் தூரத்தில். 126 00:11:16,718 --> 00:11:17,928 எல்லோரும் நலம்தானே? 127 00:11:18,929 --> 00:11:20,264 இல்லையென்று நினைக்கிறேன். 128 00:11:21,139 --> 00:11:23,266 எங்கள் ஊழியர் ஒருவர் இறந்துவிட்டார். 129 00:11:23,267 --> 00:11:24,893 பாதுகாப்பு அதிகாரி. 130 00:11:27,396 --> 00:11:29,063 - வருந்துகிறேன். - பரவாயில்லை. 131 00:11:29,064 --> 00:11:32,441 போலீஸ் அதை விசாரிக்கிறது, ஆனால் அவர்கள் கொஞ்ச நேரத்தில் 132 00:11:32,442 --> 00:11:35,570 சில கேள்விகளைக் கேட்க இங்கே வரலாம், நீ ஆச்சரியப்படுவதை நான் விரும்பவில்லை. 133 00:11:35,571 --> 00:11:37,029 அவர்கள் ஹென்றியுடன் பேசுவார்களா? 134 00:11:37,030 --> 00:11:38,824 க்வின்னுடன். 135 00:11:40,075 --> 00:11:40,909 க்வின்னுடன் ஏன்? 136 00:11:41,493 --> 00:11:47,124 அவனை நேற்று காலை பார்த்து பேச்சுலர் பார்ட்டிக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்ய உதவி இருக்கிறான். 137 00:11:51,086 --> 00:11:53,671 இன்று காலை அது எல்லாமே சுமூகமான முறையில் சமாளிக்கப்படும், 138 00:11:53,672 --> 00:11:56,967 கொண்டாட்டங்களை எதுவும் தடுக்காது. 139 00:12:00,512 --> 00:12:01,430 அந்த நபர் யார்? 140 00:12:04,641 --> 00:12:05,851 அவனுடைய பெயர் உங்களுக்குத் தெரியுமா? 141 00:12:06,685 --> 00:12:08,687 இல்லை, தெரியாது. 142 00:12:13,650 --> 00:12:17,321 உன் திருமண நாளில் இது நடந்திருக்க வேண்டியதில்லை, ஆனால் அதை மறக்க முயற்சி செய். 143 00:12:17,946 --> 00:12:19,406 அது எந்த பாதிப்புமின்றி மறக்கப்பட்டுவிடும். 144 00:12:19,907 --> 00:12:23,452 இந்த விஷயங்கள் தானாகவே சரியாகிவிடும். 145 00:12:35,839 --> 00:12:36,673 ஏதாவது தெரிந்ததா? 146 00:12:39,009 --> 00:12:40,010 இன்னும் இல்லை. 147 00:12:43,388 --> 00:12:44,389 சோஃபி. 148 00:12:46,350 --> 00:12:47,725 நீ... 149 00:12:47,726 --> 00:12:49,770 நீ என்னிடம் சொல்லாமல் எதையாவது மறைக்கிறாயா? 150 00:12:54,900 --> 00:12:55,901 சோஃப். 151 00:13:00,364 --> 00:13:02,032 எங்கிருந்து தொடங்குவது என்று கூட தெரியவில்லை. 152 00:13:03,116 --> 00:13:04,326 பரவாயில்லை சொல். 153 00:13:11,041 --> 00:13:15,379 என் அம்மா இறந்த இரவு நான் அங்கே இருந்தேன். 154 00:13:17,548 --> 00:13:18,757 அவர் பயந்திருந்தார். 155 00:13:21,677 --> 00:13:22,678 எதையோ பற்றி வருத்தப்பட்டார். 156 00:13:24,930 --> 00:13:28,350 அவர் நள்ளிரவில் என்னை அங்கே காரில் கூட்டிப் போனார். 157 00:13:30,602 --> 00:13:33,772 அங்கே இருந்தபோது, எல்லாம் நடந்த இடத்தில்... 158 00:13:36,775 --> 00:13:38,443 எல்லாம் எனக்கு ஞாபகம் வரத் தொடங்கியது. 159 00:13:47,244 --> 00:13:48,579 என்னிடம் ஆதாரம் இருக்கிறது. 160 00:13:50,914 --> 00:13:52,332 நான் கல்லமை 161 00:13:53,917 --> 00:13:56,170 முதன்முதலில் அழைத்தபோதே அவனிடம் சொல்லிவிட்டேன். 162 00:13:56,962 --> 00:13:57,880 எதற்கான ஆதாரம்? 163 00:14:00,340 --> 00:14:01,592 அவர்கள் அவரைக் கொன்ற பிறகு... 164 00:14:03,927 --> 00:14:05,762 அவருடைய காரை காட்டில் மறைத்து வைத்தார்கள். 165 00:14:07,639 --> 00:14:08,807 அதை அழியவிட்டார்கள். 166 00:14:12,978 --> 00:14:15,439 நான் அதற்கான கோஆர்டினேட்ஸ்களை எழுதி வைத்தேன். 167 00:14:19,067 --> 00:14:21,445 எஞ்சியிருக்கும் ஒரே ஆதாரம் கார்தான். 168 00:14:23,864 --> 00:14:25,407 அது உனக்கு எப்படித் தெரியும்? 169 00:14:27,701 --> 00:14:28,702 நான் அங்கே இருந்தேன். 170 00:14:29,703 --> 00:14:30,996 அதைக் கண்டுபிடித்தேன். 171 00:14:33,415 --> 00:14:36,752 ஆனால் இந்த முறை, அது என்னவென்று எனக்குத் தெரியவில்லை. 172 00:14:38,420 --> 00:14:40,005 எனக்கு ஞாபகம் வரவில்லை. 173 00:14:41,715 --> 00:14:43,008 அதனால்தான் ஓடிவந்துவிட்டேன். 174 00:14:45,052 --> 00:14:48,721 எலிசா அது அவளைப் பற்றியது என்று எப்போதுமே நினைத்தாள், ஆனால் அது அவளைப் பற்றியது இல்லை. 175 00:14:48,722 --> 00:14:50,432 அது எப்போதுமே என் அம்மாவைப் பற்றியது. 176 00:14:55,771 --> 00:14:57,271 என்னால் இதை சரிசெய்ய முடியும் என்று நினைத்தேன். 177 00:14:57,272 --> 00:15:00,191 ஆனால் அதற்கு என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. 178 00:15:00,192 --> 00:15:01,734 எப்போதும் முடியவில்லை. 179 00:15:01,735 --> 00:15:03,028 அது உண்மையில்லை. 180 00:15:06,156 --> 00:15:07,366 நம்மைப் பார். 181 00:15:08,700 --> 00:15:13,455 அவர்கள் மறைத்த எல்லா விஷயங்களும் எனக்குத் தெரியும், அது எதை மாற்றிவிட்டது? 182 00:15:25,092 --> 00:15:27,135 வரும் வழியில் ஒரு குற்றம் நடந்த இடத்தை கடந்து வந்தேன். 183 00:15:28,011 --> 00:15:29,387 அதற்கும் நமக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா? 184 00:15:29,388 --> 00:15:32,099 நேற்று இரவு ஒரு விபத்து நடந்திருக்கிறது. 185 00:15:33,475 --> 00:15:38,689 நம் இடத்தைவிட்டு போன பாதுகாப்பு அதிகாரிகளில் ஒருவர் வேறொரு கார் மீது மோதிவிட்டார். 186 00:15:39,356 --> 00:15:40,398 அப்படியென்றால் அதுதான் விஷயம். 187 00:15:40,399 --> 00:15:41,567 கார் விபத்து. 188 00:15:42,651 --> 00:15:44,151 யார் மீதும் தவறு இல்லை என்று நினைக்கிறேன். 189 00:15:44,152 --> 00:15:47,656 நமக்குச் சொந்தமான இடத்தில் நடந்த இன்னொரு சோகமான விபத்து. 190 00:15:49,283 --> 00:15:50,534 நீ என்ன பேசுகிறாய்? 191 00:15:51,451 --> 00:15:52,911 நீங்கள் அவளிடம் சொன்னது எனக்குத் தெரியும். 192 00:15:53,871 --> 00:15:56,164 அவளுடைய அம்மா கார் விபத்தில் இறந்தார் என்று. 193 00:16:00,419 --> 00:16:03,337 எனவே, நீ சோஃபியிடம் பேசினாயா? 194 00:16:03,338 --> 00:16:05,090 ஆம், பேசினேன். 195 00:16:12,556 --> 00:16:14,099 அவளிடம் எப்போது பேசினாய்? 196 00:16:15,184 --> 00:16:16,393 நான் கேட்டுக்கொண்டபடி 197 00:16:17,644 --> 00:16:21,148 நேற்று இரவு சந்தித்தோம், அவளிடம் உண்மையைச் சொன்னேன். 198 00:16:25,027 --> 00:16:27,070 ஊரைவிட்டு கிளம்பும்படி அவளிடம் சொன்னேன். 199 00:16:29,990 --> 00:16:33,994 அவள் நினைப்பதைவிட மோசமான விஷயங்களை என் குடும்பம் செய்யும் என்றும் சொன்னேன். 200 00:16:37,080 --> 00:16:38,916 என்ன நடந்தது என்று ஆன் என்னிடம் சொன்னார். 201 00:16:40,083 --> 00:16:41,543 அவர் எப்படி இறந்தார் என்று. 202 00:16:42,711 --> 00:16:44,588 என் அம்மா அவரைக் கொன்றார் என்று. 203 00:16:47,841 --> 00:16:50,676 இவ்வளவு காலமும் ஏன் அவரைப் பாதுகாத்தீர்கள்? 204 00:16:50,677 --> 00:16:51,886 அவள் உன் அம்மா. 205 00:16:51,887 --> 00:16:54,515 அந்த பெண்ணும் ஒருவளுடைய அம்மாதான். 206 00:16:55,098 --> 00:16:57,935 நான் உன்னைத் தேர்ந்தெடுத்தேன், எலிசா. உங்கள் எல்லோரையும் தேர்ந்தெடுத்தேன். 207 00:16:59,061 --> 00:17:01,438 நான் எப்படி அதை மனதில் சுமந்துகொண்டு வாழ்வேன்? 208 00:17:14,992 --> 00:17:16,328 போலீஸ் வந்திருக்கிறது. 209 00:17:26,922 --> 00:17:29,966 ஜேம்ஸ் எல்லிஸை உங்களுக்கு எப்படித் தெரியும் என்று கொஞ்சம் சொல்ல முடியுமா? 210 00:17:29,967 --> 00:17:31,634 நான்... ஒரு வணிக கூட்டாளி. 211 00:17:31,635 --> 00:17:33,095 நாங்கள் முன்பு ஒருமுறை சந்தித்தோம். 212 00:17:33,595 --> 00:17:35,597 அவர் யாரை திருமணம் செய்திருந்தார் என்று தெரியுமா? 213 00:17:36,598 --> 00:17:37,891 அந்த நேரத்தில், இல்லை. 214 00:17:38,559 --> 00:17:40,351 அவர்களுடைய கடந்த காலத்தைப் பற்றி உங்கள் ஆலோசகர் எங்களுக்கு விளக்கினார். 215 00:17:40,352 --> 00:17:43,145 அமெரிக்காவில் கையாடல் மற்றும் மோசடி வரலாறு. 216 00:17:43,146 --> 00:17:44,480 நானும் கேள்விப்பட்டேன். ஆம். 217 00:17:44,481 --> 00:17:46,692 அவர்கள் தங்களுடைய கைவரிசையை இங்கே காட்டுவது போல தெரிகிறது. 218 00:17:48,151 --> 00:17:50,945 திரு. எல்லிஸ் நேற்று உங்கள் இடத்துக்கு வந்தபோது என்ன நடந்தது? 219 00:17:50,946 --> 00:17:52,030 என்னைத் தாக்கினார். 220 00:17:54,449 --> 00:17:55,534 நாங்கள் வேட்டையில் இருந்தோம். 221 00:17:56,159 --> 00:17:57,243 காட்டில் இருந்தோம். 222 00:17:57,244 --> 00:18:00,830 என் குடும்பத்திடம் இருந்து கூடுதல் பணம் பெறும் முயற்சியில் அவர் என்னை மிரட்டினார். 223 00:18:00,831 --> 00:18:02,081 வாக்குவாதம் நடந்ததா? 224 00:18:02,082 --> 00:18:03,708 ஆம், என் நண்பர்கள் சத்தத்தைக் கேட்டு, 225 00:18:03,709 --> 00:18:05,376 மிகவும் சீக்கிரமாக வந்துவிட்டார்கள். 226 00:18:05,377 --> 00:18:06,920 உண்மையில், நான் அதிர்ஷ்டசாலி. 227 00:18:07,588 --> 00:18:08,964 அவர்களுடைய பெயர்களை சொல்கிறீர்களா? 228 00:18:11,175 --> 00:18:12,008 ஆம். 229 00:18:12,009 --> 00:18:15,219 அதாவது, அவர்கள் எல்லோரும் இன்று திருமணத்திற்கு வருவார்கள், நிச்சயமாக. 230 00:18:15,220 --> 00:18:16,762 நீங்கள் அவர்களிடம் விசாரிக்க விரும்பினால். 231 00:18:16,763 --> 00:18:18,806 அவர்கள் நிச்சயமாக மகிழ்ச்சியோடு உதவுவார்கள். 232 00:18:18,807 --> 00:18:20,184 அதன் பிறகு என்ன நடந்தது? 233 00:18:20,934 --> 00:18:23,686 என் பாதுகாவலரிடம் அவரை எங்கள் இடத்துக்கு வெளியே கூட்டுப்போகும்படி சொன்னேன், 234 00:18:23,687 --> 00:18:27,399 அவர் எந்த அசம்பாவிதமும் செய்யாமல் வெளியேறுவதை உறுதிசெய்ய அவருடைய காரை பின்தொடர்ந்தார்கள். 235 00:18:29,735 --> 00:18:32,820 அநேகமாக அது என் தவறுதான் என்று நினைக்கிறேன். 236 00:18:32,821 --> 00:18:35,865 நான் உங்களை அழைத்திருக்க வேண்டும், 237 00:18:35,866 --> 00:18:38,493 அதை நானே சரிசெய்ய முயற்சித்ததைவிட, நீங்கள் அதை சமாளித்திருப்பீர்கள். 238 00:18:43,707 --> 00:18:45,042 நன்றி, திரு. ஹன்ட்லி. 239 00:18:45,626 --> 00:18:47,376 - திருமண நாளன்று தொந்தரவுக்கு வருந்துகிறேன். - நிச்சயமாக. 240 00:18:47,377 --> 00:18:48,879 உங்கள் நேரத்தை ஒதுக்கியதற்கு நன்றி. 241 00:18:49,671 --> 00:18:50,589 பரவாயில்லை. 242 00:19:12,736 --> 00:19:14,321 கடவுளே, கல்லம். 243 00:19:15,113 --> 00:19:16,113 நீ நலமா? 244 00:19:16,114 --> 00:19:17,990 இல்லை, ஆனால் கேட்டதற்கு நன்றி. 245 00:19:17,991 --> 00:19:19,575 - நீ இங்கிருந்து வெளியேறுகிறாய். - எப்படி? 246 00:19:19,576 --> 00:19:22,371 பத்திரிக்கைக்கு வழக்கறிஞர்கள் இருக்கிறார்கள், அதிர்ஷ்டவசமாக, நீ இன்னும் பணியாளர்தான். 247 00:19:23,872 --> 00:19:24,748 நன்றி. 248 00:19:27,209 --> 00:19:29,877 - இதெல்லாம் முடிந்துவிட்டது என்று அர்த்தமில்லை. - ஆம், நான் சந்தேகப்பட்டேன். 249 00:19:29,878 --> 00:19:33,257 கல்லம், இது ஏதோ மறைவிடத்தில் நடக்கும் சண்டை இல்லை. 250 00:19:34,132 --> 00:19:36,385 நேற்றிரவு நடந்தது உன் வாழ்க்கையை கெடுக்கலாம். 251 00:19:36,969 --> 00:19:37,970 எனக்குத் தெரியும். 252 00:19:40,180 --> 00:19:41,849 அவள் எங்கே இருப்பாள் என்று உனக்கு ஏதாவது தெரியுமா? 253 00:19:44,017 --> 00:19:45,519 அதை அவர்கள் கேட்கச் சொன்னார்களா? 254 00:19:46,603 --> 00:19:48,646 நான் துப்பறிவாளரோடு பேசினேன். 255 00:19:48,647 --> 00:19:51,023 அடக் கடவுளே, ஜூலியா. நன்றி. 256 00:19:51,024 --> 00:19:52,942 உன் விசுவாசத்திற்கு நன்றி. ச்சே... 257 00:19:52,943 --> 00:19:55,946 அதிலிருந்து நான் தெரிந்துக்கொண்டு மிக முக்கியமான விஷயத்தைச் சொல்கிறேன். 258 00:19:56,446 --> 00:19:57,906 அவர்கள் வேறொரு வழக்கைப் பற்றிக் கேட்டார்கள். 259 00:19:58,949 --> 00:20:01,118 ஃபிபி என்ற பெண்ணைப் பற்றி. உன்னுடைய பழைய சோர்ஸ். 260 00:20:01,743 --> 00:20:03,912 நீஸில் பால்கனியில் இருந்து விழுந்தவள். 261 00:20:05,163 --> 00:20:06,498 என்ன மாதிரியான கேள்விகள்? 262 00:20:08,125 --> 00:20:09,376 அவர்களிடம் தொலைபேசிப் பதிவுகள் இருக்கின்றன. 263 00:20:10,377 --> 00:20:13,004 அவள் இறக்கும் நேரம் வரை நீ அவளுக்கு மெஸ்சேஜ் அனுப்பியதாகச் சொன்னார்கள். 264 00:20:13,005 --> 00:20:15,465 நீ தீவிரமாக இருந்தாய் என்று. அவளைத் தேடினாய் என்று. 265 00:20:16,216 --> 00:20:17,467 அதோடு அவர்கள் என்னிடம்... 266 00:20:18,802 --> 00:20:20,888 உங்கள் உறவின் தன்மை பற்றி கேட்டார்கள். 267 00:20:22,055 --> 00:20:23,973 - அது அவர்களுக்கு எங்கே கிடைத்தது? - அது முக்கியமா? 268 00:20:23,974 --> 00:20:26,392 ஜூலியா, அவர்கள் என்னை சிக்கவைக்கப் பார்க்கிறார்கள். 269 00:20:26,393 --> 00:20:28,687 கல்லம், நீ சோஃபியைப் பாதுகாப்பதை நிறுத்த வேண்டும். 270 00:20:29,646 --> 00:20:31,690 ஒரு கதையே இல்லை. அவள் உன்னை ஏமாற்றியிருக்கிறாள். 271 00:20:32,983 --> 00:20:34,651 அவள் எங்கே என்று அவர்களிடம் சொல்லிவிடு. 272 00:20:55,172 --> 00:20:56,215 இன்னும் இங்கே இருக்கிறாய். 273 00:20:59,092 --> 00:21:03,138 என்னை தேவாலயத்திற்கு கூட்டிப்போக கார் வந்திருக்கிறது, ஆனால் உன்னைப் பார்க்க நினைத்தேன். 274 00:21:03,972 --> 00:21:05,974 நீ மிகவும் அழகாக இருக்கிறாய். 275 00:21:09,937 --> 00:21:12,189 உன் கண்ணுக்கு மேலே என்ன கீறல்? 276 00:21:13,357 --> 00:21:14,607 - அது வேட்டையில் ஏற்பட்டதா? - ஆம். 277 00:21:14,608 --> 00:21:18,612 ஆம், சில நண்பர்கள் அதை கொஞ்சம் சீரியஸாக எடுத்துக்கொண்டார்கள். 278 00:21:21,114 --> 00:21:22,199 எல்லாம் நலம்தானே? 279 00:21:42,761 --> 00:21:44,680 இதைச் செய்ய முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. 280 00:21:48,183 --> 00:21:49,351 அதற்கு நீ காரணமில்லை. 281 00:21:50,269 --> 00:21:52,187 இது உன்னைப் பற்றியது இல்லை. 282 00:21:56,859 --> 00:22:00,612 நான் நேசித்ததில் உன் குடும்பமும் ஒரு பகுதி. 283 00:22:01,530 --> 00:22:04,950 உன் அம்மா, என்னைப் புரிந்துகொண்டது போல தோன்றியது. 284 00:22:06,159 --> 00:22:08,287 குறைந்தபட்சம் என்னைப் போல இருப்பது எப்படி இருக்கும் என்று. 285 00:22:10,914 --> 00:22:11,790 அது... 286 00:22:12,499 --> 00:22:15,168 உன்னையும், உன் குடும்பத்தைப் பற்றியும் உலகம் நினைக்கும் எல்லாமே ஒரு கட்டுக்கதை, 287 00:22:15,169 --> 00:22:18,005 ஆனால் எனக்கு உண்மை தெரியும், அது ஒரு விஷயமே இல்லை என்பது போல. 288 00:22:22,926 --> 00:22:24,261 ஒருவேளை நான் நினைத்தது தவறாக இருக்கலாம். 289 00:22:27,055 --> 00:22:30,017 அவர்கள் அவளுக்கு, உன் சகோதரிக்கு செய்தது. 290 00:22:31,101 --> 00:22:34,021 அவளை யாரோ ஒருவரிடம் விட்டுவிடுவது. 291 00:22:35,606 --> 00:22:38,442 என்னால் அதோடு வாழ முடிந்தாலும், அது என்னை என்ன மாதிரியானவளாக காட்டும் என்று தெரியவில்லை. 292 00:22:40,277 --> 00:22:42,612 சரி. இதில் அவள் பாதிக்கப்பட்டவள் இல்லை. 293 00:22:42,613 --> 00:22:44,197 அதை எப்படி உன்னால் சொல்ல முடியும்? 294 00:22:44,198 --> 00:22:46,699 ஏனென்றால் அவள் ஒரு பத்திரிகையாளரிடம் பேசிக்கொண்டிருக்கிறாள். 295 00:22:46,700 --> 00:22:49,036 அவள் எல்லாவற்றையும் அம்பலப்படுத்த விரும்புகிறாள். 296 00:22:49,912 --> 00:22:51,038 அவளுடைய சொந்த லாபத்திற்காக. 297 00:22:56,543 --> 00:22:58,753 - நீ கிளப்பில் சந்தித்தவன்... - க்வின். 298 00:22:58,754 --> 00:23:00,380 ...அவன் அவளுடைய கணவன். 299 00:23:01,006 --> 00:23:06,261 நம் இருவரிடமிருந்தும் தகவல்களைப் பெற அவர்கள் ஒன்றாக வேலை செய்கிறார்கள். 300 00:23:06,762 --> 00:23:09,806 அவள் எலிசாவோடு பழகினாள், அவன் நம்மோடு பழகினான். 301 00:23:10,724 --> 00:23:13,017 - அப்படிப்பட்டவளைப் பற்றித்தான் நாம் பேசுகிறோம். - ஆஹா. 302 00:23:13,018 --> 00:23:14,561 அதைப் பற்றி மிகத் தெளிவாக பேசிவிடுவோம். 303 00:23:17,397 --> 00:23:18,398 ஹேய். 304 00:23:19,650 --> 00:23:21,401 நீ இதிலிருந்து பின்வாங்க விரும்பினால்... 305 00:23:23,779 --> 00:23:24,988 எனக்குப் புரிகிறது. 306 00:23:26,448 --> 00:23:27,783 ஆம். 307 00:23:31,286 --> 00:23:32,538 ஆனால் அவர்களுக்காக அதைச் செய்யாதே. 308 00:23:43,590 --> 00:23:45,968 நான் இப்போது தேவாலயத்திற்குப் போகப் போகிறேன். 309 00:23:49,429 --> 00:23:52,224 நீ என்ன செய்யப்போகிறாய் என்பது உன் இஷ்டம். 310 00:24:11,410 --> 00:24:12,494 இதோ. 311 00:24:13,161 --> 00:24:14,204 நன்றி. 312 00:24:17,916 --> 00:24:19,376 நீ... 313 00:24:21,587 --> 00:24:23,338 அதைப் பற்றி யோசித்தாயா? 314 00:24:26,216 --> 00:24:27,217 கிளம்புவதைப் பற்றியா? 315 00:24:29,553 --> 00:24:31,471 நாம் என்ன செய்ய வேண்டும், ஜேம்ஸ்? 316 00:24:32,848 --> 00:24:34,474 நாம் எங்கே போவோம்? 317 00:24:38,854 --> 00:24:40,063 எனக்குத் தெரியவில்லை. 318 00:24:42,983 --> 00:24:43,984 எனக்குத் தெரியவில்லை. 319 00:24:48,322 --> 00:24:52,117 தெரியுமா, உன்னைவிட எனக்கு கற்பனை செய்வது எளிதாக இருக்கலாம். 320 00:24:54,077 --> 00:24:55,162 ஏன்? 321 00:24:55,829 --> 00:24:57,331 ஏனென்றால் நாம் அதை முன்பே செய்திருக்கிறோம். 322 00:25:00,584 --> 00:25:02,126 என்ன பேசுகிறாய்? 323 00:25:02,127 --> 00:25:04,421 சோஃபி, நம்மிடமிருந்த எல்லாமே... 324 00:25:06,924 --> 00:25:10,636 அடிப்படையில் இருந்து உருவாக்கியவை. 325 00:25:12,012 --> 00:25:15,641 மக்கள் தவறவிடாத விஷயங்களை அவர்களிடம் இருந்து எடுத்துக்கொண்டோம். 326 00:25:18,560 --> 00:25:21,104 சேர்ந்து வாழ்க்கையை ஏற்படுத்திக்கொண்டோம். 327 00:25:24,233 --> 00:25:26,485 நான் ஆசைப்படுவதெல்லாம் அது திரும்ப கிடைப்பதுதான். 328 00:25:29,988 --> 00:25:31,198 ஆனால் இது வேறு. 329 00:25:32,491 --> 00:25:33,825 நாம் ஓடிக்கொண்டே இருப்போம். 330 00:25:36,328 --> 00:25:38,747 நீ எப்போதும் ஓடிக்கொண்டே இருந்தால்? 331 00:25:47,673 --> 00:25:48,714 நீ நலமா? 332 00:25:48,715 --> 00:25:50,383 - ஆம். - நீ எங்கே இருக்கிறாய்? 333 00:25:50,384 --> 00:25:52,886 போலீசார் கூட்டிச்சென்று விசாரித்தார்கள், ஆனால் இப்போது வீட்டில் இருக்கிறேன். 334 00:25:53,512 --> 00:25:54,513 நீ எங்கே இருக்கிறாய்? 335 00:25:55,931 --> 00:25:58,559 அன்று நீ என்னைக் கூட்டிச்சென்ற இடத்தில். 336 00:25:59,977 --> 00:26:01,227 அவர் உன்னோடு இருக்கிறாரா? 337 00:26:01,228 --> 00:26:03,772 - ஸ்பீக்கரில் போடு. - ஆம், எங்களுக்கு உதவி தேவை. 338 00:26:05,816 --> 00:26:08,485 ஏதாவது தீர்வு கண்டுபிடிப்போம். வக்கீல்களிடம் பேசி, ஒரு திட்டத்தை உருவாக்குவோம். 339 00:26:09,194 --> 00:26:10,195 சரி. 340 00:26:11,363 --> 00:26:12,823 முன் ஜன்னலிடம் போ. 341 00:26:16,577 --> 00:26:18,119 முற்றம் தெரிகிறதா? 342 00:26:18,120 --> 00:26:19,413 எதற்கு? 343 00:26:19,997 --> 00:26:21,748 நான் அதற்கு நடுவில் நிற்பேன், பார்த்தால் உனக்குத் தெரிய. 344 00:26:22,749 --> 00:26:24,292 அதுவரை, அங்கேயே இரு. 345 00:26:24,293 --> 00:26:26,794 நீ வெளியே போகாதே. யாரையும் உள்ளே விடாதே. 346 00:26:26,795 --> 00:26:28,046 புரிகிறதா? 347 00:26:31,842 --> 00:26:33,343 ஆம். புரிந்தது. 348 00:26:33,886 --> 00:26:34,886 சீக்கிரம் சிந்திப்போம். 349 00:26:34,887 --> 00:26:36,138 வந்துகொண்டிருக்கிறேன். 350 00:27:05,751 --> 00:27:07,961 - வில்லியம். உங்களைப் பார்த்ததில் மகிழ்ச்சி. - எனக்கும்தான். 351 00:29:04,286 --> 00:29:05,787 - நீ தயாரா? - ஆம். 352 00:29:07,206 --> 00:29:09,291 போலீஸ் 353 00:29:57,089 --> 00:29:58,215 நான் தெரிகிறேனா? 354 00:30:00,217 --> 00:30:01,343 தெரிகிறாய். 355 00:30:02,469 --> 00:30:03,554 நான் மேலே வரும்போது, தயாராக இரு. 356 00:30:05,013 --> 00:30:06,265 நாங்கள் தயார். 357 00:30:27,578 --> 00:30:28,745 என்ன நடக்கிறது? 358 00:30:30,956 --> 00:30:32,874 - நாம் போக வேண்டும். - என்ன? 359 00:30:32,875 --> 00:30:34,334 - போலீஸ். எல்லா இடங்களிலும். - எங்கே? 360 00:30:37,337 --> 00:30:40,424 ஆயுதம் ஏந்திய போலீஸ்! 361 00:30:49,600 --> 00:30:50,517 ஆயுதங்களை இறக்குங்கள். 362 00:31:15,501 --> 00:31:17,293 - தவறான ஃபிளாட்டை சொல்லியிருக்கிறாய். - என்ன சொல்கிறாய்? 363 00:31:17,294 --> 00:31:18,461 அவர்கள் எங்கே? 364 00:31:18,462 --> 00:31:19,670 நான் சொன்ன மாதிரி 13B-யில் இருக்கிறார்கள். 365 00:31:19,671 --> 00:31:21,507 - 13D என்றாய். - இல்லை, நான் அப்படிச் சொல்லவில்லை. 366 00:31:22,007 --> 00:31:24,217 அதை பதிவு செய்தாய், அதனால் நீயே மீண்டும் கேட்டுப் பார்க்கலாம். 367 00:31:24,218 --> 00:31:25,343 சீரியஸாகவா? 368 00:31:25,344 --> 00:31:26,594 நான் சொன்னது எனக்குத் தெரியும். 369 00:31:26,595 --> 00:31:29,556 அதாவது, என் உச்சரிப்பு உங்களுக்குப் புரியவில்லை என்றால், அது உங்கள் தவறு. 370 00:31:31,183 --> 00:31:33,852 உதவி செய்வது, உடந்தையாக இருப்பது, அதைத்தான் செய்திருக்கிறாய். பெரும் பிரச்சனையில் இருக்கிறாய். 371 00:31:34,853 --> 00:31:36,355 நான் பிறந்த ஊரில் அப்படி சொல்லமாட்டார்கள். 372 00:31:44,029 --> 00:31:45,488 நீ ஒரு காரைத் திருடப் போகிறாயா? 373 00:31:45,489 --> 00:31:46,573 தெரியவில்லை. 374 00:31:58,585 --> 00:31:59,877 எதாவது பிரச்சினையா? 375 00:31:59,878 --> 00:32:02,047 இல்லை. மன்னித்துவிடுங்கள். 376 00:32:10,889 --> 00:32:11,974 எங்கே போகிறோம்? 377 00:32:12,474 --> 00:32:13,683 உன்னுடைய பாஸ்போர்ட் என்னிடம் இருக்கிறது. 378 00:32:13,684 --> 00:32:15,268 - என்ன? - என்னுடையதும் இருக்கிறது. 379 00:32:15,269 --> 00:32:16,520 நாம் கிளம்பலாம். 380 00:32:17,646 --> 00:32:18,564 வா. 381 00:32:36,456 --> 00:32:39,209 வாழ்த்துகள். அழகான பார்ட்டி. 382 00:32:40,294 --> 00:32:42,546 நேற்று என்ன நடந்தது என்று யாரும் யூகிக்கமாட்டார்கள். 383 00:32:43,797 --> 00:32:45,464 வா, குடிப்போம். கொண்டாடு. 384 00:32:45,465 --> 00:32:47,009 எப்படி உன்னால் இப்படி இருக்க முடிகிறது? 385 00:32:47,593 --> 00:32:48,635 வேறு என்ன செய்வது? 386 00:32:49,136 --> 00:32:52,264 இதையெல்லாம் கெடுத்து, நாம் நேசிக்கும் மக்களை காயப்படுத்தவா? 387 00:32:53,015 --> 00:32:54,348 பார், நாம் இதைக் கேட்கவில்லை. 388 00:32:54,349 --> 00:32:57,269 எல்லாவற்றோடும் சேர்த்து அதுவும் நம் பரம்பரை சொத்தாகக் கிடைத்தது. 389 00:32:58,061 --> 00:33:00,355 நீ நம் அப்பாவைப் போலவே பேசுகிறாய். 390 00:33:01,773 --> 00:33:03,692 அவளுக்குத் தெரியவரும்போது நீ என்ன செய்வாய்? 391 00:33:04,276 --> 00:33:07,279 ஏனென்றால் அவளுக்கு எப்படியும் தெரியவரும். எதுவும் நிரந்தரமாக இரகசியமாகவே இருக்காது. 392 00:33:08,572 --> 00:33:10,489 இவை எல்லாவற்றிலும் அவள் மட்டும்தான் அப்பாவி. 393 00:33:10,490 --> 00:33:12,826 வேறு எது எனக்கு குற்ற உணர்வை ஏற்படுத்துகிறது என்று நினைக்கிறாய்? 394 00:33:13,535 --> 00:33:16,829 அட, எலிசா, நீயும் இந்த பார்ட்டியில் விருந்தாளிதான். 395 00:33:16,830 --> 00:33:18,749 இதற்கு முன் நீ அழைப்பை நிராகரித்ததில்லை. 396 00:33:19,333 --> 00:33:21,543 ஹேய், வா. எங்கே போகிறாய்? பார் அங்கே இருக்கிறது. 397 00:33:22,127 --> 00:33:23,253 கொஞ்சம் நடக்கப்போகிறேன். 398 00:33:42,397 --> 00:33:43,649 எப்படி இருக்கிறீர்கள்? 399 00:33:44,149 --> 00:33:46,150 கொஞ்சம் சோர்வாக இருக்கிறது. பரபரப்பான நாள். 400 00:33:46,151 --> 00:33:47,693 உங்கள் வீட்டிற்குத் திரும்புகிறீர்களா? 401 00:33:47,694 --> 00:33:49,403 - இல்லை, நான் கூட்டிப்போகிறேன். - வேண்டாம். 402 00:33:49,404 --> 00:33:50,989 பரவாயில்லை... நீ பார்ட்டியை அனுபவி. 403 00:33:51,490 --> 00:33:53,909 என்ன நினைக்கிறீர்கள், அப்பா? நீங்கள் போகலாமா? 404 00:33:54,535 --> 00:33:55,536 ஏன் கூடாது? 405 00:33:56,703 --> 00:33:58,038 நன்றி. 406 00:33:59,164 --> 00:34:00,958 - பிறகு சந்திப்போம். - பிறகு சந்திப்போம். 407 00:34:34,574 --> 00:34:37,452 நீங்கள் தூங்க நினைக்கிறீர்களா? 408 00:34:38,328 --> 00:34:39,746 நான் கொஞ்சம் படுக்க நினைத்தேன். 409 00:34:40,664 --> 00:34:41,873 பிறகு மீண்டும் வருகிறேன். 410 00:34:43,792 --> 00:34:45,127 இன்று மகிழ்ச்சியாக இருந்தீர்களா? 411 00:34:46,043 --> 00:34:47,337 அற்புதமாக இருந்தது. ஆம். 412 00:34:49,630 --> 00:34:52,176 நல்லது. ஆம். 413 00:34:53,760 --> 00:34:55,762 ஆம். அந்த தேவாலயத்தில் இருப்பது 414 00:34:57,472 --> 00:34:59,516 நிச்சயமாக நிறைய நினைவுகளை தூண்டுகிறது, இல்லையா? 415 00:35:05,898 --> 00:35:08,025 தெரியுமா, நான் இன்று ஒன்றை உணர்ந்தேன். 416 00:35:10,319 --> 00:35:14,614 அன்று இரவு சோஃபியும் அங்கே இருந்தாள். 417 00:35:14,615 --> 00:35:16,408 எம்மா இறந்த அந்த இரவு. 418 00:35:18,243 --> 00:35:20,745 நீங்கள் ஏன் அன்று இரவு பாதிரியாரை அழைத்தீர்கள் என்று வியந்தேன், 419 00:35:20,746 --> 00:35:24,666 ஆனால் நிச்சயமாக, அவளை கூட்டிப்போனவர் அவர்தான், இல்லையா? 420 00:35:26,293 --> 00:35:28,544 ஆம், நீங்கள் அதை சமாளித்துவிட்டதாக சொன்னீர்கள், 421 00:35:28,545 --> 00:35:32,758 என்னால் அவளை ஒருபோதும் கண்டுபிடிக்க முடியாது என்று நினைத்ததால் நானும் கைவிட்டேன். 422 00:35:34,343 --> 00:35:38,471 ஆனால் இவ்வளவு காலமும் அவள் ஓடிக்கொண்டே இருந்திருக்கிறாள். 423 00:35:38,472 --> 00:35:40,097 நன்றி, ஹென்றி. 424 00:35:40,098 --> 00:35:42,935 நீ இப்போது போகலாம். நான் நன்றாக இருக்கிறேன். 425 00:35:46,063 --> 00:35:47,356 அவளுக்கு ஒரு புதிய பெயரை வைத்தீர்கள். 426 00:35:49,983 --> 00:35:51,610 நான் அவளைப் போகவிடுவதற்கான ஒரே வழி 427 00:35:52,694 --> 00:35:57,282 அதுதான் என்று உங்களுக்கு தெரிந்ததால் நீங்கள் அவளை என்னிடமிருந்து மறைத்து வைத்தீர்கள். 428 00:36:00,786 --> 00:36:05,791 நான் அப்படி செய்யவில்லை என்றால் இன்று உன்னிடம் இருப்பது எதுவும் இருந்திருக்காது. 429 00:36:07,459 --> 00:36:10,212 இப்போதாவது உனக்கு புரிந்திருக்கும் என்று நினைத்தேன். 430 00:36:12,756 --> 00:36:13,714 அவளை மிரட்டினீர்களா? 431 00:36:13,715 --> 00:36:16,634 அதனால்தான் அவர்கள் நள்ளிரவில் வந்தார்களா? 432 00:36:16,635 --> 00:36:17,969 அது முக்கியமா? 433 00:36:17,970 --> 00:36:21,014 ஆம், நிச்சயமாக, அது முக்கியம்தான். அந்த இரவு எல்லாவற்றையும் மாற்றியது. 434 00:36:21,515 --> 00:36:23,433 நான் அந்த எல்லையைத் தாண்டி பிறகு... 435 00:36:25,185 --> 00:36:26,018 ஹென்றி! 436 00:36:26,019 --> 00:36:28,772 நான் இன்னும் பல எல்லைகளைத் தாண்ட வேண்டியிருந்தது. 437 00:36:29,731 --> 00:36:34,278 நான் இப்போது ஓய்வெடுக்க விரும்புகிறேன், ஹென்றி. 438 00:36:35,195 --> 00:36:36,697 நீ மிகவும் கனிவாக நடந்துகொண்டால். 439 00:36:54,631 --> 00:36:56,091 நன்றாக தூங்குங்கள். 440 00:36:59,887 --> 00:37:01,638 கடைசியாக உங்களுக்கு வேண்டியது கிடைத்துவிட்டது. 441 00:37:03,557 --> 00:37:06,101 இப்போது என் மகளுடன் என்னால் ஒருபோதும் சமாதானம் செய்துகொள்ள முடியாது. 442 00:37:09,354 --> 00:37:11,398 அவள் உன் மகள் இல்லை. 443 00:37:12,608 --> 00:37:14,318 அது ஒன்றில்லை. 444 00:37:17,821 --> 00:37:19,364 இப்போது என்ன சொன்னீர்கள்? 445 00:37:21,116 --> 00:37:22,784 உன் வேசியின் மகள். 446 00:37:24,244 --> 00:37:27,581 நான் இந்தக் குடும்பத்தின் தலைவனாக இருக்கும் வரை அவள் ஒருபோதும் ஹன்ட்லியாக முடியாது. 447 00:37:59,821 --> 00:38:00,656 ஹென்றி! 448 00:38:02,199 --> 00:38:03,450 கதவைத் திறங்கள்! 449 00:38:04,243 --> 00:38:05,452 கதவைத் திறங்கள். 450 00:38:06,453 --> 00:38:07,704 ஹென்றி! 451 00:38:08,455 --> 00:38:09,790 கதவைத் திறங்கள்! 452 00:39:24,489 --> 00:39:26,325 நான் மிகவும் வருந்துகிறேன், எம்மா. 453 00:40:50,909 --> 00:40:52,035 இந்த வழியாக. 454 00:40:58,792 --> 00:40:59,710 என்ன? 455 00:41:00,502 --> 00:41:03,172 சோஃபி, என்ன பிரச்சினை? போகலாம். 456 00:41:04,131 --> 00:41:06,007 நீ பாதுகாப்பாக இருப்பதை நான் உறுதி செய்ய வேண்டியிருந்தது. 457 00:41:06,008 --> 00:41:07,885 என்னால் ஓடிக்கொண்டே இருக்க முடியாது. 458 00:41:08,677 --> 00:41:10,012 இதை நான் சரி செய்ய வேண்டும், 459 00:41:11,430 --> 00:41:14,140 ஏனென்றால் நான் செய்யவில்லை என்றால், அவர் மறக்கப்படுவார். 460 00:41:14,141 --> 00:41:17,186 இல்லை. சோஃபி, உனக்கு என்னவாகும்? 461 00:41:18,312 --> 00:41:19,520 நான் நன்றாக இருப்பேன். 462 00:41:19,521 --> 00:41:21,689 நீ தவறு செய்கிறாய். 463 00:41:21,690 --> 00:41:22,774 இருக்கலாம். 464 00:41:24,109 --> 00:41:29,156 நான் செய்த மற்ற தவறுகள், அவை எல்லாவற்றையும் நான் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். 465 00:41:35,078 --> 00:41:36,079 இதோ. 466 00:41:40,375 --> 00:41:41,543 இது உனக்குச் சொந்தமானது. 467 00:41:44,004 --> 00:41:45,506 உன் அப்பா என்னிடம் கொடுத்தார். 468 00:41:48,258 --> 00:41:49,968 இது என் பாதுகாப்பு பெட்டகத்திலிருந்து எடுக்கப்பட்டது. 469 00:41:50,469 --> 00:41:51,470 ஆம். 470 00:41:51,970 --> 00:41:53,889 இது உன் பாஸ்போர்ட் மற்றும் எல்லாமே. 471 00:42:00,646 --> 00:42:01,605 இதைப் பிடி. 472 00:42:02,814 --> 00:42:03,690 வாங்கிக்கொள். 473 00:42:07,402 --> 00:42:09,655 பணம் உன்னுடையது, இல்லையா? 474 00:42:18,413 --> 00:42:23,627 நாம் போன ஐரோப்பா பயணத்தைப் பற்றிய ஒன்று என் நினைவுக்கு வந்தது. 475 00:42:26,880 --> 00:42:30,801 பாரிஸில் இருக்கும் சேய்ன் வழியாக நடந்து சென்றது நினைவுக்கு வந்தது. 476 00:42:32,052 --> 00:42:34,847 அந்த அழகான சின்ன பாலத்தைக் கடந்தோம். 477 00:42:35,556 --> 00:42:37,432 சில தெருக்கள் தாண்டி ஒரு கஃபே இருந்தது. 478 00:42:38,892 --> 00:42:40,227 அதில் நீல நிற கதவு இருந்தது. 479 00:42:42,938 --> 00:42:44,439 வாசலில் முத்தமிட்டோம். 480 00:42:47,526 --> 00:42:49,111 அந்த முத்தம் எனக்கு ஞாபகம் வந்தது. 481 00:42:51,613 --> 00:42:52,656 எனக்கும்தான். 482 00:44:04,394 --> 00:44:05,395 ஆம். 483 00:44:13,820 --> 00:44:15,322 செல்லம்? 484 00:44:15,822 --> 00:44:17,991 இங்கே என்ன செய்கிறாய்? 485 00:44:18,492 --> 00:44:21,119 உள்ளே வா. இது அவ்வளவு அழகான பார்ட்டி. 486 00:44:23,789 --> 00:44:25,207 அதை எப்படி உங்களால் செய்ய முடிந்தது? 487 00:44:29,002 --> 00:44:30,838 ஆன் என்னிடம் எல்லாவற்றையும் சொன்னார். 488 00:44:35,551 --> 00:44:38,387 நீ நிஜமாகவே அதைப் பற்றி பேச விரும்புகிறாயா? 489 00:44:41,765 --> 00:44:44,643 இப்போது நானும் அதற்கு உடந்தை, உங்களுக்குப் புரியவில்லையா? 490 00:44:45,853 --> 00:44:47,563 நான் அதை மறைக்க வேண்டும். 491 00:44:49,648 --> 00:44:53,025 அவள் தொலைந்துவிட்டாள் என்று நினைத்தேன். 492 00:44:53,026 --> 00:44:56,655 மழையில் தனியாக ஒரு பெண். 493 00:44:58,156 --> 00:45:00,117 அவள் கதவைத் தட்டிக்கொண்டிருந்தாள். 494 00:45:00,951 --> 00:45:03,078 என் வாழ்நாளில் நான் அவளை அதற்கு முன் பார்த்ததில்லை. 495 00:45:04,663 --> 00:45:06,998 நீங்கள் இருவரும் மாடியில் தூங்கிக்கொண்டிருந்தீர்கள். 496 00:45:06,999 --> 00:45:08,292 நீ குழந்தையாக இருந்தாய். 497 00:45:10,669 --> 00:45:15,883 தன் மகளை பறித்துக்கொள்ள நாம் முயற்சிப்பது போன்ற அபத்தமான விஷயங்களைச் சொல்லிக்கொண்டிருந்தாள். 498 00:45:17,217 --> 00:45:18,802 அவள் யாரென்று எனக்குத் தெரியவில்லை. 499 00:45:21,221 --> 00:45:24,391 நான் அவளை பயமுறுத்த முயற்சித்தேன். 500 00:45:26,226 --> 00:45:28,312 அதில் குண்டு இருந்தது எனக்குத் தெரியாது. 501 00:45:31,023 --> 00:45:32,733 ஓ, செல்லம். 502 00:45:35,027 --> 00:45:38,238 இதைப் பற்றி உனக்கு ஒருபோதும் தெரியாமல் இருந்திருக்கலாம். 503 00:45:40,574 --> 00:45:43,619 அது மிகவும் கோரமான விபத்து. 504 00:45:44,995 --> 00:45:48,916 ஆனால் அது இன்றைய நாளை நாசமாக்க நாம் அனுமதிக்க வேண்டியதில்லை. 505 00:46:08,018 --> 00:46:09,019 ஹலோ? 506 00:46:10,312 --> 00:46:11,271 எலிசா? 507 00:46:11,772 --> 00:46:12,981 என்ன விஷயம்? 508 00:46:14,775 --> 00:46:15,859 என்னை மன்னித்துவிடு. 509 00:46:16,610 --> 00:46:17,694 நான் செய்தது தவறு. 510 00:46:18,737 --> 00:46:23,075 நான் முன்பே உனக்கு உதவியிருக்க வேண்டும், ஆனால் இப்போது உனக்கு உதவ விரும்புகிறேன். 511 00:46:24,993 --> 00:46:28,120 அவருடைய புகைப்படம், அதை பார்த்திருக்கிறாயா? 512 00:46:28,121 --> 00:46:29,289 ஆம். 513 00:46:29,957 --> 00:46:32,292 அதே மரத்துக்கு முன்புதான் அவர் நின்றிருக்கிறார். 514 00:46:33,627 --> 00:46:38,965 என் அப்பா எப்போதும் வரைந்துகொண்டிருக்கும் பூக்கள், டாலியா, 515 00:46:38,966 --> 00:46:42,886 யாரோ வைத்தது போல அவை அங்கே வளர்கின்றன. 516 00:46:45,055 --> 00:46:47,057 யாரோ விதைகளை போட்டுவிட்டுச் சென்றது போல. 517 00:46:48,517 --> 00:46:52,312 இன்று இரவு அவரை மரத்தின் முன் பார்த்தேன். 518 00:46:53,522 --> 00:46:54,898 அவர் மண்டியிட்டு அமர்ந்திருந்தார். 519 00:46:56,900 --> 00:46:58,443 அவர் இன்னும் அங்கே இருந்தால்? 520 00:47:22,050 --> 00:47:23,719 பெருநகர காவல்துறை 521 00:47:43,530 --> 00:47:44,823 இங்கே என்ன செய்கிறாய்? 522 00:47:46,909 --> 00:47:48,075 சரி. நடந்துகொண்டே இரு. 523 00:47:48,076 --> 00:47:50,412 இல்லை. அது பரவாயில்லை. 524 00:47:54,791 --> 00:47:57,336 பிரச்சினை முடிந்தவுடன், என்னை அழை. 525 00:47:59,046 --> 00:48:00,547 நான் என் கதையைச் சொல்ல விரும்புகிறேன். 526 00:48:01,548 --> 00:48:02,466 எல்லாவற்றையுமா? 527 00:48:04,510 --> 00:48:05,427 ஆம். 528 00:48:52,474 --> 00:48:55,561 ஒரு கொலைக்காக நீங்கள் விசாரிக்கப்பட வேண்டியிருப்பது புரிகிறதா? 529 00:48:56,603 --> 00:48:59,565 புரிகிறது, என்னால் விளக்க முடியும். 530 00:49:00,691 --> 00:49:04,611 நாங்கள் சான் ஃபிரான்சிஸ்கோவின் நிதிக் குற்றங்கள் பிரிவையும் தொடர்புகொண்டோம். 531 00:49:06,071 --> 00:49:08,115 நீங்கள் உயிருடன் இருப்பதைக் கேட்டு அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள். 532 00:49:08,824 --> 00:49:10,826 அவர்களுக்கு வேண்டியதை என்னால் அவர்களிடம் சொல்ல முடியும், 533 00:49:11,869 --> 00:49:13,954 ஆனால் நீங்களும் நான் சொல்வதைக் கேட்க வேண்டும். 534 00:49:14,705 --> 00:49:15,873 நான் கேட்டுக்கொண்டிருக்கிறேன். 535 00:49:17,541 --> 00:49:18,959 என்னிடம் தகவல் இருக்கிறது. 536 00:49:19,918 --> 00:49:20,961 ஆதாரம். 537 00:49:21,795 --> 00:49:22,963 ஒரு கொலையைப் பற்றி. 538 00:49:25,007 --> 00:49:29,887 ஹன்ட்லி எஸ்டேட்டில் புதைக்கப்பட்ட ஒரு உடலைப் பற்றி. 539 00:49:33,348 --> 00:49:36,059 தெரியுமா, நீங்கள் இங்கே வந்தது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. 540 00:49:37,811 --> 00:49:39,104 எனக்குப் புரிகிறது. 541 00:49:40,147 --> 00:49:41,523 உங்களுக்குப் புரிவதாக எனக்குத் தெரியவில்லை. 542 00:49:42,900 --> 00:49:45,610 உங்களை டெஸ் கால்டுவெல் என்று சொல்லிக்கொள்கிறீர்கள். அது சரியா? 543 00:49:45,611 --> 00:49:46,778 அது சரிதான். 544 00:49:47,279 --> 00:49:49,198 உங்களுடைய பல மாற்றுப்பெயர்களில் ஒன்று. 545 00:49:49,698 --> 00:49:52,117 நாங்கள் மட்டும் உங்களை தேடவில்லை, டெஸ். 546 00:49:52,784 --> 00:49:55,787 உங்களைக் கைது செய்வதற்கு வேறு பிடிவாரண்ட்களும் இருப்பது உங்களுக்குத் தெரியுமா? 547 00:49:59,666 --> 00:50:00,667 பிடிவாரண்டுகளா? 548 00:50:02,044 --> 00:50:03,045 எதற்காக? 549 00:50:03,587 --> 00:50:06,089 பலரும் உங்களைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். 550 00:50:07,341 --> 00:50:09,676 நீங்கள் நீண்ட காலமாக ஓடிக்கொண்டிருக்கிறீர்கள். 551 00:50:12,429 --> 00:50:14,223 நீங்கள் உண்மையைச் சொல்லத் தயாரா? 552 00:51:37,139 --> 00:51:39,141 வசனத் தமிழாக்கம் அருண்குமார்