1 00:00:16,852 --> 00:00:18,812 பிரிஞ்சு என்னை வீட்டில் சந்திக்கவும். 2 00:00:25,694 --> 00:00:27,446 பிங்-பேங் பர்கர்ஸ் 3 00:00:42,795 --> 00:00:44,880 இமாக்யுலட் - வைரல் - கோல்ஸ் 4 00:00:46,423 --> 00:00:48,467 ஐம் எ வெர்கோ 5 00:00:48,592 --> 00:00:50,219 காலை வணக்கம். காலை மணி ஐந்து. 6 00:00:50,302 --> 00:00:53,305 மின்உற்பத்தி நிலையத்தில் தீவிரவாதிகளின் தாக்குதலால், 7 00:00:53,388 --> 00:00:57,226 ஆலையின் ரெகுலேட்டர் அழிக்கப்பட்டது. கேமராக்கள் முடக்கப்பட்டன. 8 00:00:57,309 --> 00:00:59,686 அதிகாரிகள் நாசக்காரர்களை தேடி வருகின்றனர், 9 00:00:59,978 --> 00:01:03,273 யார் இதில் ஈடுபட்டுள்ளனர் என்பது தெரியவில்லை. 10 00:01:04,233 --> 00:01:08,529 இவரும் உயிரோடு இருக்கார். சலனம் இல்ல, உணர்வே இல்லாம. 11 00:01:11,448 --> 00:01:15,244 என்ன நடந்துச்சு? யாரோ ரெகுலேட்டர ஏன் இப்படி பண்ணினாங்க? 12 00:01:24,586 --> 00:01:26,338 காலடித் தடங்களா? 13 00:01:36,640 --> 00:01:37,641 பார்க்கிங் டிக்கெட்ஸ் 14 00:01:40,936 --> 00:01:46,483 கேட்டேன், "என்ன இது? ஜானி-ஆன்-எ-போனியா?" அதுக்கு அவன் சொன்னது... 15 00:02:18,599 --> 00:02:20,058 ஃபார்ட் 16 00:04:28,145 --> 00:04:29,646 சாந்தி அடைவீராக ஜஸ்டின் சாண்டர்ஸ் 17 00:04:52,961 --> 00:04:55,130 ஒன்று, இரண்டு, மூன்று. ரெடி 18 00:04:55,839 --> 00:04:59,718 வாழ்த்துக்கள் நீ ஒருவன்தான், மகனே 19 00:05:00,052 --> 00:05:03,638 உலகிற்கு ஒரு ஒளியைத் தூண்டினாய் 20 00:05:04,723 --> 00:05:08,185 நாங்கள் உன்னை ஒரு போராளியாக வளர்த்தோம் 21 00:05:08,769 --> 00:05:12,314 பளபளக்கும் அலங்கார சுருள் முடியை போல ஜொலிக்கிறாய் 22 00:05:12,939 --> 00:05:16,401 முன்புறத்தை உயர்த்தி உலகினரது உள்ளாடைகளை அவிழ்க்க செய்தாய் 23 00:05:16,610 --> 00:05:19,571 இதுல ஏன் உள்ளாடை பத்தி பாடுறீங்க? 24 00:05:20,280 --> 00:05:22,491 -இது ஒரு உருவகம். -உருவகமா? 25 00:05:22,574 --> 00:05:27,204 மக்கள் தொடர்புபடுத்தக்கூடிய ஒன்றுக்காக. உள்ளாடைகள். புரட்சி. 26 00:05:27,704 --> 00:05:30,874 பெரிய டிராயர்கள். பாராசூட். 27 00:05:36,630 --> 00:05:39,674 மகனே, நாங்கள் உன்னை நினைத்து பெருமைப்படுகிறோம். 28 00:05:40,258 --> 00:05:43,637 எலக்ட்ரோப்ராபபாப்ஸ் மூன்று முறை அடித்த பிறகு உடைந்ததால், 29 00:05:43,720 --> 00:05:46,973 பாதுகாப்பு குவிமாடத்தை எனது கைகளால் உடைக்க வேண்டியிருந்தது. 30 00:05:47,307 --> 00:05:50,726 நாங்க செய்தது போல நீங்க சாக்கடை வழியா போக தேவையில்லை. 31 00:05:50,894 --> 00:05:53,772 என்னோட வாழ்க்கைலயே அது மோசமானது ஆபத்தான அதிவேக 32 00:05:53,855 --> 00:05:57,818 -துரத்தலை விட. -நீங்க என் காரை மொத்தமாக முடிச்சுட்டிங்க. 33 00:05:58,151 --> 00:05:59,486 அது என் குழந்தை, மாதிரி. 34 00:05:59,945 --> 00:06:02,739 ஏன் என் வண்டிய ஓட்டினீங்க? ஆறு அங்குலமா இருந்துட்டு. 35 00:06:02,823 --> 00:06:05,992 போலீஸ் பின்தொடராமல் இருப்பதற்கு நாங்க தான் காரணம். 36 00:06:06,076 --> 00:06:08,411 -இது அவங்க தவறு அல்ல. -சரி. இது உன்னோட தவறு. 37 00:06:08,995 --> 00:06:12,082 என் கார் முழுசா சேதமடைந்துவிட்டது. 38 00:06:12,290 --> 00:06:14,209 என்னோட ஈகோனால இப்படி ஆச்சுணு சொல்றயா? 39 00:06:14,501 --> 00:06:16,169 -ஆமா. -சரியா சொன்ன. 40 00:06:16,294 --> 00:06:17,546 இத ஒத்துக்க மாட்டேன். 41 00:06:18,421 --> 00:06:20,632 நீ ஒத்துக்கலனா, அது தவறுனு நினைக்கிறயா. 42 00:06:20,715 --> 00:06:24,010 -இல்ல, நான்... -தவறான விஷயம் சரியா இருக்காது. 43 00:06:24,261 --> 00:06:27,097 சரியானதை சரின்னுதானே சொல்லணும் அது உண்மைனு அர்த்தம் இல்ல. 44 00:06:27,180 --> 00:06:29,766 ஈகோனாலன்னு அவன் சொல்வதை நீ தவறுனு சொல்லணும். 45 00:06:29,850 --> 00:06:31,393 -ஏன் அதை சொல்லணும்? -சொல்லு. 46 00:06:31,476 --> 00:06:34,354 இது சரியானது ஒத்துக்கறேன், இது உன் ஈகோ பத்தி இல்ல. 47 00:06:34,437 --> 00:06:35,981 இது சரியான விஷயமில்லனு சொல்லு. 48 00:06:36,064 --> 00:06:39,651 அதை சம்மதிப்பதில் அர்த்தமில்ல. இது என் ஈகோ பத்தி இல்லனு. சொல்லு. 49 00:06:39,734 --> 00:06:40,902 எனக்கு ஈகோ இல்லை. 50 00:06:43,071 --> 00:06:44,865 நீ பண்றது கொஞ்சம்கூட சரியில்லை. 51 00:06:48,785 --> 00:06:51,204 -கொண்டாடலாம். -ஆமா. நல்லதை பேசுலாம். 52 00:06:51,288 --> 00:06:54,291 இன்றிரவு எல்லாருக்கும் மின்சாரம் கொண்டு வந்தோமே? 53 00:06:54,416 --> 00:06:57,002 இதை தொடர்ந்து, போஸ்டர்கள். 54 00:06:57,752 --> 00:06:58,962 இந்த போஸ்டர்ஸ்... 55 00:06:59,379 --> 00:07:04,009 நாம் அதை ஒன்றாக வெளியிடலாம். ஏன்னா செய்தியை வெளியிடணும். 56 00:07:04,092 --> 00:07:05,510 உங்க விளக்குகள் எரிவதை கவனித்தீர்களா? 57 00:07:05,635 --> 00:07:09,639 அழகான வேறு சில உள்ளன. அவற்றை வைக்க உன் உதவி தேவை. 58 00:07:10,557 --> 00:07:11,892 இவற்றை தர எனக்கு உதவங்க. 59 00:07:13,685 --> 00:07:16,229 -என்ன? என்ன? -ப்ரோ, என்ன விளையாட்டா? 60 00:07:16,313 --> 00:07:18,565 -அடச்சே. -என்ன நடக்குது? 61 00:07:18,648 --> 00:07:19,649 அமைதியா இருங்க. 62 00:07:19,983 --> 00:07:21,818 இருங்க. இருங்க. யோசிக்கறேன். 63 00:07:27,532 --> 00:07:31,286 நாம் அதை அழித்தவுடன் அவர்களால் ரெகுலேட்டரை மாற்ற முடியுமா? 64 00:07:32,621 --> 00:07:34,998 -அது என்ன? -செக்டர் ஒன்றில் அத்துமீறல். 65 00:07:35,081 --> 00:07:37,042 -இல்ல. -செக்டர் ஒன்றில் அத்துமீறல். 66 00:07:37,542 --> 00:07:40,503 நாம வெளியில சொல்ற வரை யாருக்கும் தெரியாதுனு சொன்ன. 67 00:07:40,587 --> 00:07:43,340 -நான் ராட்சசன், குறி சொல்பவனல்ல. -யாரோ இருக்காங்க. 68 00:07:45,175 --> 00:07:47,010 -அது தி ஹீரோவா? -பயப்படாதீங்க. 69 00:07:47,093 --> 00:07:50,597 -இது கிட்டத்தட்ட ஊடுருவ முடியாத கோட்டை. -கிட்டத்தட்டனா? 70 00:07:50,680 --> 00:07:53,141 -அப்படினா என்னனு சொல்லுங்க? -மேடம்? 71 00:07:53,225 --> 00:07:54,059 அமைதி. 72 00:07:54,184 --> 00:07:56,978 -யார்னு தெரியுமா? -அமைதி. எல்லாரையும் பதட்டமாக்குற. 73 00:07:57,062 --> 00:08:00,148 -இதுல இருந்து ஒண்ணை எடுத்து... -கொஞ்சம் அமைதியா இரு. 74 00:08:01,733 --> 00:08:04,236 நீ தலைவனா இருக்க வேண்டியவன். பேசாம இருக்கியே. 75 00:08:04,319 --> 00:08:07,239 -சரி. நீங்க இப்பவே கிளம்புங்க. -எப்படி போவோம்? 76 00:08:07,322 --> 00:08:10,825 வெளிய ராக்கெட் லாஞ்சர்களோடு பில்லியனர் தொழில்நுட்ப ராஜா இருக்கானே. 77 00:08:12,035 --> 00:08:14,829 காரில்லாம நான் ஒண்ணுமில்ல. அதுவே என் ஒரே சக்தி. 78 00:08:14,913 --> 00:08:16,581 இங்க கீழே ஒரு வழி இருக்கு. 79 00:08:24,297 --> 00:08:26,633 சரி, எல்லோரும் வாங்க. உள்ளே போங்க. 80 00:08:26,716 --> 00:08:30,262 ஹே, ஹே, ஹே. பேர், அந்த பிரவுனிய சாப்பிடாத, புரியுதா? 81 00:08:31,137 --> 00:08:33,722 இந்த இடத்தை எப்படி உருவாக்கினீங்க? அன்பாலயா? 82 00:08:42,524 --> 00:08:44,567 கீழே போனதும், திரும்பினா 83 00:08:45,860 --> 00:08:48,488 -டௌன்டவுனை அடைவீங்க. -நீங்க வித்தியாசமானவர். 84 00:08:48,697 --> 00:08:49,864 ஹே, ஃப்ளோரா, வரியா? 85 00:08:50,156 --> 00:08:52,867 எங்கேயும் போக மாட்டேன். உன்னை விட்டு போக மாட்டேன். 86 00:08:52,951 --> 00:08:55,537 ஃபீலிக்ஸ், லோவர் பாட்டம்காரங்களுக்கு உதவி தேவை. 87 00:08:55,620 --> 00:08:57,747 -இல்ல, ஆனா... -உனக்கு சக்தி இருக்கு. 88 00:08:59,749 --> 00:09:02,794 -சரியா? -சரி. சரி. ஆச்சு. 89 00:09:05,297 --> 00:09:07,549 -ஃப்ளோரா, போகலாம். -போ, போ. போ. 90 00:09:07,757 --> 00:09:11,219 -சரி. -பாத்து போ, சரியா? ஐ லவ் யூ டூ. 91 00:09:16,141 --> 00:09:18,101 உன்னை நினைச்சு பெருமைப்படறோம். 92 00:09:19,352 --> 00:09:22,439 நீ நீயா மாற அதை நீயா எடுத்துக்கிட்ட. 93 00:09:22,522 --> 00:09:27,360 நம்மால வெல்ல முடியும்னு காட்ட, மாற்றத்தை தர முடியும்னு காட்ட. 94 00:09:27,444 --> 00:09:29,696 சண்டையில்லை. நாம் போராடறோம்னு சொல்லு. 95 00:09:30,196 --> 00:09:33,199 எவ்ளோ சீக்கரமா ரெகுலேட்டரை சரிசெஞ்சாங்க பார்த்தயா? 96 00:09:34,659 --> 00:09:35,952 முட்டாள்தனம். 97 00:09:36,286 --> 00:09:38,747 தி ஹீரோவை ஜெயிச்சாலும், அது என்ன ஆச்சு? 98 00:09:39,247 --> 00:09:43,376 -கொஞ்சம் பேசாம இருங்க. -சரி. எதாவது செய்யலாம். 99 00:09:43,835 --> 00:09:46,463 20 வருஷமா மறைந்திருந்து, என்னை குறை சொல்றீங்க, 100 00:09:46,546 --> 00:09:49,174 நீங்க கோட்பாடு செய்வத தவிர வேறு எதையும்... 101 00:09:49,257 --> 00:09:52,135 இந்த ஆயுதங்களை செய்தேன் இப்போ நீ உபயோகிக்க. 102 00:09:52,218 --> 00:09:56,056 பிரயோஜனம் இல்ல, அப்பா. இது தலையில் அணியற ஒரு ஃபோன். 103 00:09:56,348 --> 00:09:59,517 -ஐஃபோன் வரும் முன்பே உருவாக்கினேன். -நம்ப மாட்டேன். 104 00:09:59,851 --> 00:10:04,773 என்னிடம் நேராக பேசக்கூடிய ஒரே அறிவுள்ள நபர் ஜோன்ஸ் மட்டும் தான். 105 00:10:06,816 --> 00:10:10,362 -திருட்டு பற்றி அவ சொன்னது சரி. -ஜோன்ஸ் கிடக்கறா. சொல்றேன்... 106 00:10:10,445 --> 00:10:14,240 உயிருடன் வைத்திருக்க உன்னை உள்ளே அடைத்து வைத்திருந்தோம். 107 00:10:14,699 --> 00:10:18,912 ஆம், நாங்க உன்னிடம் பொய் சொன்னோம், ஏனா உனக்கு அது தேவைப்பட்டது. 108 00:10:18,995 --> 00:10:21,456 நாங்க இதை வேற மாதிரியாக்கி இருக்கலாம். 109 00:10:23,500 --> 00:10:27,545 நீ நம்பலன்னு புரியுது, ஆனால் அது இப்படிதான் இருக்க வேண்டும். 110 00:10:27,921 --> 00:10:30,382 கேட்க விரும்பறதை இப்போ சொல்ல மாட்டேன், 111 00:10:30,465 --> 00:10:34,761 நீ உனக்கு பிடித்த வழியில் செய்ய விரும்பினா ஜோன்ஸிடமே போ. 112 00:10:40,934 --> 00:10:42,310 ஜோன்ஸ் அருமையானவள். 113 00:10:44,479 --> 00:10:45,480 அவக்கிட்டயே போ. 114 00:10:48,358 --> 00:10:51,403 -குறுக்கிடுவதை நிறுத்து. -கவனம். அதான் உனக்கு வேண்டும். 115 00:10:51,486 --> 00:10:53,655 -அதாவது, கரிசனம். -அதான்... சரி. 116 00:10:54,739 --> 00:10:57,784 யோ. ஒண்ணா வேலை செய்வதை பத்தியும் அனைவரையும் 117 00:10:58,368 --> 00:11:01,079 இணைப்பது பத்தியும் நீ முட்டாள்தனமா பேசுற. 118 00:11:01,538 --> 00:11:04,290 உன் செயல் என்னை பாதிக்காதுங்கற மாதிரி நடந்துக்கற. 119 00:11:07,794 --> 00:11:10,755 -என்ன பத்தி நினைக்கிறது தெரியணும். -பார், இங்க வா. 120 00:11:12,340 --> 00:11:13,174 இல்லை. 121 00:11:15,593 --> 00:11:18,471 இல்லை. அது சரியில்லை. 122 00:11:20,473 --> 00:11:22,809 விவாதத்துல ஜெயிக்கற, நாம் இழந்தோம். 123 00:11:26,062 --> 00:11:27,063 ஜோன்ஸ். 124 00:11:33,319 --> 00:11:34,320 உங்கள் உதவி தேவை. 125 00:11:35,655 --> 00:11:39,826 இந்த திட்டம் வேலை செய்யாது என்று நான் சொன்னேன். 126 00:11:41,077 --> 00:11:43,788 மாற்றம் பத்தி மட்டுமல்ல, எப்படி மாறுறோம்னு கூட. 127 00:11:43,872 --> 00:11:46,833 மக்களுக்கு போராட உத்வேகம் தர முடியும்னு நினைத்தேன். 128 00:11:47,667 --> 00:11:50,044 தெரியுமா? நம்ம சக்தியை காட்டணும். 129 00:11:50,628 --> 00:11:54,382 அங்கே பாரு. மின் நிலையத்தின் மூலத்தை மூடறாங்க. 130 00:11:54,674 --> 00:11:56,676 பொது வேலைநிறுத்தம் வலுவடையுது. 131 00:12:00,263 --> 00:12:01,431 கூட்டி, இங்கிருந்து போ. 132 00:12:05,059 --> 00:12:08,146 மகத்தான பாலிஃபீம், நாங்க உதவறோம். சீக்கிரம் உள்ளே வாங்க. 133 00:12:14,861 --> 00:12:18,656 வாங்க. சீக்கிரம். வாங்க. இந்த பக்கமா. இங்க வாங்க. 134 00:12:22,452 --> 00:12:25,830 ஹே! ஹே! என்ன பண்றீங்க? 135 00:12:26,289 --> 00:12:30,543 ஹே! என்ன பண்றீங்க? ஹே! 136 00:12:32,003 --> 00:12:33,129 என்ன பண்ண போறீங்க? 137 00:12:37,342 --> 00:12:39,010 -என்ன இது? -கண் வேணும்! 138 00:12:41,513 --> 00:12:46,476 நம் அனைவரையும் காப்பாற்ற மகத்தான பாலிபீஃம் ஒரு கண்ணை 139 00:12:46,559 --> 00:12:47,852 தியாகம் செய்யணும். 140 00:12:49,103 --> 00:12:53,066 -சாமின் குறிப்புச்சீட்டு எண் 32. -இல்ல, இல்ல. என்னை விடுங்கடா! 141 00:12:53,149 --> 00:12:57,362 இவ்வளவு சீக்கிரம் எங்களிடம் வருவீங்கன்னு நினைக்கல. 142 00:12:59,948 --> 00:13:05,912 இந்த கண்ணால், மகத்தான பாலிஃபீம் தனது ஞானத்தையும், பார்வையையும், 143 00:13:06,621 --> 00:13:08,915 தனது வீரியத்தையும் நமக்கு வழங்குவார். 144 00:13:09,040 --> 00:13:13,920 இதயம், தலை, கைகள், கால்கள். நான் தள்ளும் வரை தோல்வியில்லை. 145 00:13:27,684 --> 00:13:31,563 -மகத்தான பாலிஃபீன், உங்களை நேசிக்கறோம். -கூட்டி, பின்னாடி பாரு. 146 00:13:53,585 --> 00:13:57,422 -இல்லை. -அப்படியே இரு. ரீப்ளே செய்வதற்கான நேரமிது. 147 00:13:57,880 --> 00:14:00,675 -நீ தயாரா? -உன்னோட இறுதி ஆட்டம் என்ன? 148 00:14:01,092 --> 00:14:04,345 -வாயை மூடு. -நீ ஒரு கொலைகாரன் இல்ல. 149 00:14:07,765 --> 00:14:09,976 ப்ளீஸ். ப்ளீஸ். 150 00:14:12,937 --> 00:14:17,525 -தக் ஒன் அப்படின்னு சொல்லு. -சரி. தக் ஒன், சரி. 151 00:14:18,484 --> 00:14:22,322 அதை நீ சொல்லும்போது கேவலமா இருக்கு. என்னை கூட்டினே கூப்பிடு. 152 00:14:22,405 --> 00:14:25,491 ஆமா. அப்படிதான் சொன்னேன். நீ தான் தக் ஒன் கூப்பிட சொன்னே. 153 00:14:25,575 --> 00:14:26,618 அதானே உனக்கு வேணும். 154 00:14:26,743 --> 00:14:28,911 -விஷயத்துக்கு வா. -சரி, இங்க பாரு. 155 00:14:29,829 --> 00:14:33,750 என்னை மன்னிச்சுடு. உன்னை தப்பா நெனச்சுட்டேன். 156 00:14:35,710 --> 00:14:39,589 உண்மையான சூப்பர்வில்லனை மக்கள் பார்க்கணும்னு நான் நினைச்சேன். 157 00:14:40,173 --> 00:14:44,844 அவனை தோற்கடிக்கிறத மக்கள் பார்க்க விரும்பினேன். உன்னை தவறா மதிப்பிட்டேன். 158 00:14:45,595 --> 00:14:48,389 உலகத்தோட தேவையை தவறா புரிஞ்சிகிட்டேன். 159 00:14:49,599 --> 00:14:54,103 ஒருவர் இல்லை, இருவர் தேவை. இங்க பாரு. நீயும் நானுமா. 160 00:14:54,187 --> 00:14:55,188 சரியா செயல்பட உதவறோம்! 161 00:14:55,730 --> 00:14:58,191 டைனமிக் இரட்டையரா. நீயும், நானும் தக் ஒன். 162 00:14:58,775 --> 00:15:04,489 கூட்டி. நீயும் நானும் சேர்ந்து கூட்டி. நீதிக்கு ஒரு புதிய முகத்தை கொடுப்போம். 163 00:15:05,698 --> 00:15:08,910 ஒன்று சேர்ந்தால் எதையும் செய்யலாம். 164 00:15:15,667 --> 00:15:19,379 - உன்னிடம் ஒரு கேள்வி மட்டுமே கேட்கணும். -சரி. 165 00:15:21,381 --> 00:15:26,052 தி ஹீரோ 247 வெளியீட்டில் ஏன் 166 00:15:26,719 --> 00:15:29,722 ஷாலமோக்கு இன்சிஸர் லாபெல் எமிட்டர் இல்லை? 167 00:15:33,518 --> 00:15:34,519 யோசிச்சு பாரு. 168 00:15:40,149 --> 00:15:43,986 யாராவது அதை சுட்டிக்காட்டுவாங்கனு 169 00:15:44,278 --> 00:15:46,072 எவ்ளோ காத்திருந்தேன் தெரியுமா? 170 00:15:46,447 --> 00:15:49,450 யாருக்கும் புரியாதது, உனக்கு புரிஞ்சிருக்கு. 171 00:15:49,784 --> 00:15:53,746 -அது ஒரு பெரிய கேள்வி. -நாம சமரசம் ஆனது எனக்கு மகிழ்ச்சி. 172 00:15:54,163 --> 00:15:56,833 -சண்டையிட விரும்பல. -ஒன்றாக வேலை செய்யலாம். 173 00:15:57,250 --> 00:15:59,502 எப்போதும் உன்னோடு வேலை செய்ய ஆசை. 174 00:15:59,836 --> 00:16:01,671 ஒண்ணு சொல்றேன். காமிக் பிடிக்குமா? 175 00:16:01,754 --> 00:16:02,588 ரொம்ப. 176 00:16:02,672 --> 00:16:04,298 -காமிக் பிடிக்கும். -ரொம்ப. 177 00:16:04,590 --> 00:16:10,263 சில சமயம், காமிக் புத்தகம் எழுதும்போது, துப்புகளை தெரியும்படி மறைத்து எழுதுவேன். 178 00:16:11,013 --> 00:16:14,350 சில நேரங்களில், அவை எதற்கும் வழிவகுக்காது. 179 00:16:15,935 --> 00:16:20,773 சில நேரங்களில், எல்லாத்துக்கும் வழிவகுக்கும். 180 00:16:23,151 --> 00:16:25,528 பொறுப்போட நடந்துக்கோ. 181 00:16:33,911 --> 00:16:35,037 அப்படியே கிட. 182 00:16:46,716 --> 00:16:49,010 உனக்காக கட்டப்பட்ட சிறைக்கு கூட்டிட்டு போறேன். 183 00:16:49,594 --> 00:16:53,431 ரொம்ப யோசிக்காத. உனக்கு இருபது ஆண்டுகள் தண்டனை வழங்க போறாங்க. 184 00:16:55,099 --> 00:16:56,058 நாசமா போ. 185 00:16:56,684 --> 00:16:59,353 நீ வர்த்தகத்தை கத்துக்கலாம், நண்பர்கள் கிடைப்பாங்க. 186 00:16:59,854 --> 00:17:01,355 ஒருவேளை கடவுளை காணலாம். 187 00:17:09,197 --> 00:17:11,866 கூட்டி, நான் இருக்கேன். நான் இருக்கேன். 188 00:17:12,033 --> 00:17:16,579 ஃபாசிச அலுமினிய துஷ்டனே! கேடுகெட்டவன்! 189 00:17:18,414 --> 00:17:19,748 அவனுக்கு உன்னுத புரிய வை. 190 00:17:22,584 --> 00:17:24,962 உன்னோட திறமைய. நீ செய்வதை செய். 191 00:17:30,968 --> 00:17:33,054 எண்ணங்கள் மாறறதுக்குள்ள முடிவெடு. 192 00:17:33,221 --> 00:17:36,140 நல்லா யோசிச்சிட்டேன். சரியான முடிவுன்னு சொல்லுது. 193 00:17:37,266 --> 00:17:40,561 ஏன் இது தவறுனு விளக்கறேன். மூன்று நிமிடங்கள் போதும். 194 00:17:41,896 --> 00:17:45,191 -நான் ஏன் கேட்கணும்? -ஏன்னா நீ நியாயமானவன். 195 00:17:46,609 --> 00:17:51,072 சரியானதை செய்ய விரும்புபவன். வெறும்... கதை சொல்பவன். 196 00:17:53,449 --> 00:17:54,909 இதை விரும்புவ. 197 00:17:57,119 --> 00:18:00,122 சரி. சொல்லு கேட்கிறேன். 198 00:18:01,332 --> 00:18:03,543 மூன்று நிமிடமே. எப்படி ஆரம்பிக்க போற? 199 00:18:05,378 --> 00:18:08,589 -குற்றம் நடக்க நீயும் காரணம். -உரையாடல் முடிஞ்சுது. 200 00:18:08,673 --> 00:18:12,468 சொல்வதை கேளு. தவறா இருந்தா, நீ கவலைப்பட ஒண்ணுமில்ல. 201 00:18:13,010 --> 00:18:18,015 குறைந்தது நீ நியாயமானவன்னு மக்களுக்கு காட்டு. 202 00:18:19,392 --> 00:18:22,895 ஏன்னா, நீ நல்லவன் தானே? 203 00:18:26,649 --> 00:18:27,567 சரி. 204 00:19:10,943 --> 00:19:14,739 முதலாளித்துவம் இருக்க வேலையின்மை இருக்க வேண்டும். 205 00:19:15,656 --> 00:19:18,367 அதிக பணம் கேட்பதை முதலாளி தடுக்கும் விதம், 206 00:19:18,451 --> 00:19:21,871 மறைமுகமாவோ வெளிப்படையாவோ பணிநீக்கம் செய்வதா அச்சுறுத்துவது. 207 00:19:21,954 --> 00:19:24,624 வேலைவாய்ப்புடன், மக்கள் சிறந்த ஊதியம் கேட்கலாம், 208 00:19:24,707 --> 00:19:26,709 ஆளை மாற்ற யாரும் இருக்க மாட்டாங்க. 209 00:19:32,840 --> 00:19:36,093 தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல், ஃபைனான்சியல் டைம்ஸ் போன்றவை 210 00:19:36,177 --> 00:19:38,596 வேலையின்மை குறைவா இருக்கும்போது கவலைப்படும், 211 00:19:38,679 --> 00:19:41,891 ஏனெனில் ஊதியங்கள் அதிகரிக்கும், லாபப் பங்கு குறையும். 212 00:19:41,974 --> 00:19:45,853 முதலாளித்துவம் இருக்க, ஒரு பரந்த வேலையற்ற தொழிலாளர்கள் இருக்கணும். 213 00:19:46,020 --> 00:19:49,398 வேலையில்லாதோர் படையோடு என்ன இருக்கும்? 214 00:19:49,941 --> 00:19:52,944 உண்ண விரும்பும் வேலையில்லாதோர் படை உங்களிடம் உள்ளது. 215 00:19:53,986 --> 00:19:56,822 மனிதர்கள் பட்டினி கிடக்க விரும்ப மாட்டார்கள். 216 00:19:58,491 --> 00:20:02,244 அதனால் சட்டவிரோத தொழிலில் ஈடுபடுகின்றனர். 217 00:20:06,749 --> 00:20:09,085 அடிதடி, கொலைக்கு இடம் தர்றீங்க. 218 00:20:09,168 --> 00:20:13,881 சட்டப்பூர்வ, சட்டவிரோதமான எல்லா தொழிலும் வன்முறையை பயன்படுத்துகின்றன. 219 00:20:18,469 --> 00:20:19,428 ஓடு. 220 00:20:23,265 --> 00:20:27,186 ஓடு. மளிகை சாமான்கள் வண்டியுடன் கடையை விட்டு வெளியே ஓடினால், 221 00:20:27,269 --> 00:20:28,854 ஒருவேளை தப்பிக்கலாம் 222 00:20:29,313 --> 00:20:34,235 இல்ல செக்யுரிட்டி அல்லது காவல்துறை உங்களை தடுக்கலாம். 223 00:20:43,035 --> 00:20:47,331 உதாரணமாக, எம்சிஐ கட்டிடத்திற்குப் பக்கத்தில் உள்ள ஹோட்டல் 224 00:20:47,415 --> 00:20:51,836 கோல்ஃப் மைதானத்துக்காக உன் கட்டிடத்தை தகர்க்க முடிவு செய்தால், 225 00:20:51,961 --> 00:20:53,212 வன்முறை உபயோகிப்பீங்க. 226 00:20:53,295 --> 00:20:55,089 தப்பு, தப்பு, தப்பு. 227 00:20:55,631 --> 00:20:59,135 இங்குதான் சட்டம் தலையிட்டு நாகரீகமாக மாற்றுகிறது. 228 00:20:59,593 --> 00:21:04,640 -என்கிட்ட உரிமை பத்திரம் இருக்கு. -சரி. அப்போ உரிமையை காட்டுவே. 229 00:21:06,142 --> 00:21:07,101 சரி. 230 00:21:07,601 --> 00:21:08,728 பத்திரம் 231 00:21:09,687 --> 00:21:12,940 அந்த காகித துண்டுக்கு மதிப்பு இருக்கும் காரணம், 232 00:21:13,024 --> 00:21:16,360 அதன் உள்ளடக்கத்தை செல்லுபடியாக்க துப்பாக்கி ஏந்தியவர்கள் 233 00:21:16,444 --> 00:21:18,529 நேரடியாக வருவாங்கன்னு குறிக்குது. 234 00:21:20,740 --> 00:21:23,159 துப்பாக்கி ஏந்தியவர்கள் தான் போலீஸ். 235 00:21:26,078 --> 00:21:28,289 காகிதம் வன்முறைக்கான இடமாக உள்ளது. 236 00:21:30,291 --> 00:21:32,084 சட்டவிரோத தொழிலில் இது இல்லை. 237 00:21:32,168 --> 00:21:35,046 சட்டவிரோத தொழிலதிபர்கள் நீதிமன்றத்தில் சொல்ல முடியாது, 238 00:21:35,129 --> 00:21:38,257 "நீதிபதி அவர்களே, கொகெய்ன் வாங்க ஒப்பந்தம் செய்தேன். 239 00:21:38,340 --> 00:21:41,218 "அதில் பாதி பேக்கிங் சோடா. எனக்கு இழப்பீடு வேணும்." 240 00:21:42,887 --> 00:21:45,306 வாழ்நாளில் கொகெய்னை நான் பார்த்ததே இல்லை. 241 00:21:45,389 --> 00:21:48,267 மண்டல ஆணையத்திடம் இவ்வாறு தெரிவிக்க முடியாது, 242 00:21:48,350 --> 00:21:51,812 "அந்த பகுதிக்கு ஒதுக்கப்பட்டது இரண்டு ஹெராயின் வணிகர்களே, 243 00:21:51,896 --> 00:21:56,192 "அவசர அனுமதியோ, கொகெய்னோட நிறுத்திக்க விரும்பினா தவிர. 244 00:21:57,068 --> 00:22:02,114 வணிக பரிவர்த்தனைகள் வன்முறையா கருதப்படுதான்னு தீர்மானிக்கும் ஒரே காரணி 245 00:22:02,198 --> 00:22:04,658 சட்டப்பூர்வமா சட்டவிரோதமா என்பதுதான். 246 00:22:06,243 --> 00:22:07,495 உனக்கு தேவைப்படும். 247 00:22:11,749 --> 00:22:14,126 1920 களில், மதுபானம் சட்டவிரோதமா இருந்தபோது... 248 00:22:16,420 --> 00:22:19,882 போ. போ! சீக்கிரமா, போ. 249 00:22:22,384 --> 00:22:25,846 மதுவை கொள்ளையடித்தால், குண்டர்கள் உன்னை பின்தொடர்வார்கள். 250 00:22:26,931 --> 00:22:28,933 போங்கடா லூசுகளா! 251 00:22:29,225 --> 00:22:30,059 போ! 252 00:22:31,102 --> 00:22:35,356 இப்போ மதுபானம் சட்டமாகிவிட்டதால், மதுவை கொள்ளையடித்தால், போலீஸ் தேடி வரும். 253 00:22:37,233 --> 00:22:38,442 1990களில், 254 00:22:40,861 --> 00:22:43,364 போதைபொருள் சட்ட விரோதம்... பையை எடு. 255 00:22:43,697 --> 00:22:47,118 ஹே! கீழ படுங்க, எல்லாரும்! 256 00:22:47,201 --> 00:22:48,702 மாட்டேன்! 257 00:22:49,078 --> 00:22:52,790 போதைபொருளை கொள்ளைையடிச்சா கடத்தல் கும்பல் உன்னை பின்தொடரும். 258 00:22:53,874 --> 00:22:56,710 ஹே, கவனிங்க. இப்ப போதைபொருள் சட்டப்பூர்வமானது... 259 00:22:58,379 --> 00:23:02,091 ஹே, எல்லோரும் கவனிங்க. எல்லாரும் தரையில் படுக்கறிங்களா? 260 00:23:02,174 --> 00:23:05,136 ரொம்ப நன்றி. உன்னைய இல்ல. நீ எழுந்திரு. 261 00:23:05,219 --> 00:23:09,014 நீங்கள் போதைப்பொருளை கொள்ளையடித்தால், போலீஸ் உன்னை தேடி வரும். 262 00:23:15,479 --> 00:23:16,355 அதுக்கு. 263 00:23:19,733 --> 00:23:24,238 முதலாளித்துவம் வேலையின்மை, வறுமையை அவசியமாக்குகிறது, 264 00:23:24,864 --> 00:23:27,366 இது சட்டவிரோத வணிகத்தை அவசியமாக்குகிறது. 265 00:23:29,326 --> 00:23:32,079 அதன் கட்டுப்பாடுதான் வன்முறையை தூண்டுகிறது. 266 00:23:33,956 --> 00:23:36,167 முதலாளித்துவத்தில் இருந்து விடுபடாமல், 267 00:23:36,667 --> 00:23:40,671 முதலாளித்துவத்தால் வறுமையும் வன்முறையும் அவசியம் என்று 268 00:23:40,754 --> 00:23:43,215 தொழிலாளி வர்க்கத்திற்கு எப்படி சொல்வது? 269 00:23:46,969 --> 00:23:48,095 சொல்ல முடியாது. 270 00:23:50,389 --> 00:23:56,312 ஏழ்மையில் இருப்பவர்களின் தவறான தேர்வுகளால் தான் வறுமைன்னு சொல்லுவ. 271 00:23:59,481 --> 00:24:02,151 ஒட்டுமொத்த தொழிலாளிகளின் மோசமான தேர்வுகள்தான் 272 00:24:02,234 --> 00:24:06,363 அவர்களின் பொருளாதார நிலைமைக்கு காரணம்னு எப்படி சொல்வது? 273 00:24:07,448 --> 00:24:11,994 சொல்ல முடியாது. மோசமான தேர்வுகளை செய்வது பிறர்ன்னு சொல்வே. 274 00:24:13,078 --> 00:24:16,332 மற்றவரின் கலாச்சாரம் தான் இதற்கு காரணம்னு சொல்வே. 275 00:24:16,415 --> 00:24:18,083 செய்தி, சிட்காம், 276 00:24:18,959 --> 00:24:23,297 போலீஸ் நிகழ்ச்சி, சூப்பர் ஹீரோ நிகழ்ச்சிகள் மூலம் இதைச் செய்வே. 277 00:24:24,298 --> 00:24:26,967 அவங்க கருத்தை புத்திசாலித்தனமா மறைத்தாலும் கூட. 278 00:24:27,384 --> 00:24:29,386 இதனால், மற்றவர்கள் என அழைக்கப்படும் 279 00:24:29,553 --> 00:24:33,390 தொழிலாளர் வர்க்கத்தின் பகுதி ஆளும் வர்க்கத்துடன் அடையாளம் காணப்படுது. 280 00:24:34,308 --> 00:24:37,603 எங்க குழு, இதை முழுவதுமாக மாற்ற முயற்சிக்கிறது. 281 00:24:38,354 --> 00:24:43,525 குற்றங்களையும், அதோடு வளரும் வன்முறையையும் நிறுத்த விரும்பினா, 282 00:24:47,196 --> 00:24:48,572 நீ புரட்சியாளரா இருப்ப. 283 00:24:49,782 --> 00:24:50,824 ஆனா நீ அப்படியில்ல. 284 00:24:52,034 --> 00:24:56,247 நீ, முதலாளித்துவம் சீரா இயங்க உதவும் ஒரு கருவி. 285 00:24:57,206 --> 00:24:59,333 நீ, தேவைப்படும் குற்றம், வன்முறையை 286 00:24:59,875 --> 00:25:02,878 தூண்டுற வறுமையை உருவாக்கும் ஒரு அமைப்பு. 287 00:25:05,214 --> 00:25:08,175 உன்னை நீயே பூட்டிக்கொள். 288 00:25:21,355 --> 00:25:22,523 என்னை விடுவி. 289 00:25:23,857 --> 00:25:25,067 யாருக்கும் நீ வேணாம்! 290 00:25:52,553 --> 00:25:54,805 நான் அங்கயே இருக்கறேன்னு சொன்னேன். 291 00:25:57,808 --> 00:25:59,435 இது எடுபடும்னு எப்படி தெரியும்? 292 00:26:03,272 --> 00:26:04,106 ஐம் எ... 293 00:26:04,189 --> 00:26:06,692 ஐம் எ வெர்கோ 294 00:27:59,638 --> 00:28:01,640 வசனங்கள் மொழிபெயர்ப்பு தமிழாக்கம் லிங்கேஸ்வரி ஜி 295 00:28:01,723 --> 00:28:03,725 படைப்பு மேற்பார்வையாளர் கல்பனா ரகுராமன்