1 00:00:08,761 --> 00:00:12,014 உங்க சுசுலேயே யாரவது ஒருத்தர் விழ போறீங்க. 2 00:00:13,140 --> 00:00:14,516 பரவாயில்லை. 3 00:00:25,319 --> 00:00:30,282 வெளியேற்றும் செயல்முறையில் நீ புத்திசாலித்தனமா நடந்துகிட்டதால நேற்று 4 00:00:30,407 --> 00:00:32,618 இரவு சௌகரியமா உணர்ந்தேன். 5 00:00:37,873 --> 00:00:39,833 சூழ்நிலைக்கு உணர்ச்சி வசப்பட்டோம்... 6 00:00:39,917 --> 00:00:43,295 ஆனா, நிச்சயம் நமக்கிடையேயான எல்லைகளை பத்தி பேசணும்... 7 00:00:43,796 --> 00:00:46,256 ஐம் எ வெர்கோ 8 00:01:02,606 --> 00:01:05,275 -ஜோன்ஸ் -என்ன? இரு வரேன். 9 00:01:08,821 --> 00:01:11,490 போனுக்கு இனி பதிலளிக்க மாட்டாங்கனு நினைக்கிறேன். 10 00:01:17,120 --> 00:01:18,288 என்னாச்சு? 11 00:01:27,422 --> 00:01:31,301 பிங்-பேங் பர்கர்ஸ் 12 00:01:37,850 --> 00:01:41,979 நாம் இத பண்ண வேண்டிய அவசியமில்லை. நீ தயாரா இருந்தா பண்ணலாம். 13 00:01:55,868 --> 00:01:59,872 -என்கிட்ட ஒண்ணு இருக்கு. உனக்கு காட்டணும். -என்னது அது? 14 00:02:04,418 --> 00:02:05,419 நான்... 15 00:02:08,005 --> 00:02:09,171 என்கிட்ட இது இருக்கு. 16 00:02:16,972 --> 00:02:17,890 இங்க வா. 17 00:02:21,101 --> 00:02:22,102 இங்க கீழ. 18 00:02:32,738 --> 00:02:33,655 இதுவா? 19 00:02:43,749 --> 00:02:45,542 எல்லா துணிகளையும் கழட்டு. 20 00:03:50,273 --> 00:03:51,400 அடக்கடவுளே. 21 00:04:08,959 --> 00:04:11,086 -இதான் முதல்... -எனக்கு தெரியும். 22 00:04:13,547 --> 00:04:18,009 -நான் உன்ன காயப்படுத்த விரும்பல. -கவலைபடாத. நீ அப்படி செய்ய மாட்ட. 23 00:04:21,805 --> 00:04:22,681 அச்சச்சோ. 24 00:04:26,643 --> 00:04:28,311 -நான் வேணும்னா... -என்னோட கையில? 25 00:04:28,395 --> 00:04:29,688 என்னால முடியலனா... 26 00:04:30,105 --> 00:04:31,648 -சரியா? ஆமா. -அங்க இல்லயா... 27 00:04:31,815 --> 00:04:33,650 கொஞ்சம் இரு. இப்படி பண்ணினா... 28 00:04:35,068 --> 00:04:36,236 -நிறுத்து. -சரி. 29 00:04:38,196 --> 00:04:39,072 இது போதுமா? 30 00:04:41,533 --> 00:04:43,785 -ஆமா. -சரி. 31 00:04:43,910 --> 00:04:46,663 உன் கால்கள் என் தோள்பட்டையை அழுத்தறது நல்லாருக்கு. 32 00:04:53,170 --> 00:04:55,422 என்னை மன்னிச்சிடு. 33 00:04:56,548 --> 00:04:59,134 இப்ப பரவாயில்லயா? நான் கொஞ்சம்... 34 00:04:59,968 --> 00:05:01,803 -இது மாதிரியா? சரியா? -சரி. சரி. 35 00:05:01,970 --> 00:05:03,472 -சரி. ஆமா. ஆமா -சரி 36 00:05:03,555 --> 00:05:05,307 -ஆமா. ஆமா -சரி 37 00:05:10,520 --> 00:05:14,107 ஆமா. உனக்கு பிடிச்சுருக்கா? உனக்கு பிடிச்சுருக்கா? 38 00:05:17,861 --> 00:05:19,905 சரி. சரி. 39 00:05:30,707 --> 00:05:32,875 -என்ன மன்னிச்சிடு. -இல்லை. 40 00:05:32,959 --> 00:05:34,878 -என்ன மன்னிச்சிடு. -பரவாயில்லை. 41 00:05:44,846 --> 00:05:47,390 என்கிட்ட ஒரு புது யோசனை இருக்கு. 42 00:05:48,725 --> 00:05:52,687 -உன்னோட கையை வச்சு... -கையை வச்சா பரவாயில்லையா? 43 00:05:54,189 --> 00:05:55,148 சரி. 44 00:05:56,191 --> 00:05:59,736 அங்க போக முயற்சிக்கிறன்னு நினைச்சேன். 45 00:06:02,656 --> 00:06:05,200 -ஆமா? அப்படித்தான். -ஆமா, அப்படித்தான். 46 00:06:05,408 --> 00:06:07,160 -சரி. -அப்படிதான். 47 00:06:07,702 --> 00:06:11,748 சரி, அதே மாதிரி வேகமா பண்ணு, சரியா? 48 00:06:12,415 --> 00:06:14,459 -நீ என்ன காயப்படுத்த மாட்ட. -உண்மையாவா? 49 00:06:14,543 --> 00:06:17,045 சத்தியமா. சத்தியமா சத்தியமா. சத்தியமா 50 00:06:17,379 --> 00:06:20,048 சரி. சரி. 51 00:06:23,927 --> 00:06:25,887 வேகமா. வேகமா. 52 00:06:31,393 --> 00:06:35,021 ஆமா, அப்படித்தான், பண்ணு. உனக்கு பிடிச்சுருக்கா? 53 00:06:39,151 --> 00:06:40,152 கொஞ்சம் இரு. 54 00:06:41,903 --> 00:06:46,366 -என்னது? நீ ஏன் அப்படி சொல்ற? -ஃபீலிக்ஸ், பெண்களுக்கு பிடிக்கும்னான். 55 00:06:47,033 --> 00:06:51,705 -அதுக்கு... -நான் ஃபீலிக்ஸை பண்ணல, உன்னதான் பண்றேன். 56 00:06:57,169 --> 00:06:58,253 புரியுதா? 57 00:07:03,216 --> 00:07:04,801 -பரவாயில்ல. -சரி. 58 00:07:44,299 --> 00:07:45,300 சரி. 59 00:08:12,994 --> 00:08:15,497 ஜோன்ஸ் 60 00:08:29,844 --> 00:08:31,638 சரி. சரி கொஞ்சம் இரு. 61 00:08:31,846 --> 00:08:32,764 -என்ன... -இரு. 62 00:08:32,847 --> 00:08:35,850 சரி, என்னை கீழே இறக்கிவிடு. கீழே இறக்கிவிடு. 63 00:08:36,101 --> 00:08:38,144 அப்படித்தான், மெதுவா, மெதுவா. 64 00:08:38,227 --> 00:08:40,938 -சரியா? -ஆமா, ஆமா... அப்படித்தான். 65 00:08:42,691 --> 00:08:45,360 அத என் அருகில வைக்கபோற, உள்ள விடாத, சரியா? 66 00:08:45,443 --> 00:08:46,903 -உள்ள இல்ல, சரியா? -சரி. 67 00:08:47,070 --> 00:08:48,822 -ஆமா, அப்படிதான். -சரி. 68 00:08:49,114 --> 00:08:53,201 சமநிலை விட்டத்தை போல நீளவாக்கில் சவாரி செய்வேன். 69 00:08:53,285 --> 00:08:54,619 -சரியா? -சரி. 70 00:08:54,703 --> 00:08:55,578 சரி. 71 00:08:56,538 --> 00:08:59,499 -சரி. ஆமா. இது நல்லாருக்கு. -சரி. 72 00:09:01,459 --> 00:09:02,877 சரி. ஆமா. 73 00:09:22,272 --> 00:09:23,481 -நினைக்கறேன்... -இரு. 74 00:09:23,565 --> 00:09:25,191 -நான்... -கொஞ்சம் இரு. 75 00:09:25,400 --> 00:09:28,069 அப்படியே இரு. தொடர்ந்து அப்படியே இரு. 76 00:09:28,236 --> 00:09:29,988 -பொறு. -அப்படியே இரு. இரு. 77 00:09:32,324 --> 00:09:35,201 பரவாயில்லை. அடச்சே. பரவாயில்லை. பண்ணு. 78 00:09:35,285 --> 00:09:37,412 -அப்படியே பண்ணு. பண்ணு. -சரி. 79 00:09:37,495 --> 00:09:38,913 -சரி. சரி. -ஆமா. 80 00:09:44,252 --> 00:09:46,087 -நான்... -கொஞ்சம் இரு. 81 00:09:46,171 --> 00:09:47,005 சரி. 82 00:09:49,632 --> 00:09:52,177 ரெய்டர்ஸ்! 83 00:10:06,649 --> 00:10:07,567 ஸ்கேட் இறந்தான். 84 00:10:13,031 --> 00:10:15,241 பணம் இல்லாததால் கருப்பு மனிதனை க்ரௌன் ஈஆர் கொன்றது 85 00:10:22,665 --> 00:10:23,833 ஹே! 86 00:10:25,335 --> 00:10:26,836 சரி, எல்லாரும் பாருங்க! 87 00:10:33,551 --> 00:10:34,803 ஸ்கேட் இறந்துட்டான். 88 00:10:42,102 --> 00:10:43,770 நாம எதாவது பண்ணணும். 89 00:10:46,398 --> 00:10:52,362 உங்க போன் எண்ணும் அதுல இருக்குற எல்லாரோட எண்களும் வேணும். 90 00:10:53,530 --> 00:10:54,739 ஒரு வீடியோ இருக்கு... 91 00:10:57,575 --> 00:11:02,455 நாம க்ரௌன் தலைமையகம் போறோம் இப்பவே. சரியா? 92 00:11:06,459 --> 00:11:07,877 உன்னை இழுத்துக்கிட்டேனா? 93 00:11:09,337 --> 00:11:12,048 -என்ன? -ஆமா, உன்னோட கண்கள். 94 00:11:13,299 --> 00:11:15,593 உன்னோட கண்கள் என்னை மயக்குது. 95 00:11:16,845 --> 00:11:19,556 -அப்பறம் உன்னை பத்தின எல்லாமே. -அதுக்கு... 96 00:11:21,182 --> 00:11:25,228 என்னை முதல் முறை பார்த்தபோதே, புரிஞ்சுக்கிட்ட... 97 00:11:26,104 --> 00:11:28,982 எனக்கு தெரியும். எனக்கு தெரியும். 98 00:11:30,150 --> 00:11:32,944 வாழ்க்கையில நான் இழக்கிற விஷயங்கள் உனக்கும் பொருந்தும். 99 00:11:34,737 --> 00:11:38,158 நீ கவிஞர் மாதிரி பேசுற, வாயை மூடிக்கிட்டு கேட்டுப்பேன். 100 00:11:38,741 --> 00:11:39,742 ஆமா. 101 00:11:40,368 --> 00:11:42,036 நீ விசித்திரமானவன்பா. 102 00:11:42,954 --> 00:11:44,956 அது எனக்கு புதுசில்லை. 103 00:11:50,170 --> 00:11:52,338 -ஃப்ளோரா. -யாரது? 104 00:11:53,590 --> 00:11:57,510 எனக்கு பதிலளிக்காம இருக்காதே. உள்ளதான் இருக்கன்னு டகி சொன்னான். 105 00:11:57,594 --> 00:12:00,430 -நான் எந்திரிக்கணுமா? -இல்லை. அவர் போய்டுவார். 106 00:12:01,806 --> 00:12:02,932 அடச்சே. 107 00:12:04,517 --> 00:12:06,978 சீக்கிரம் சலிப்படைவேன்னு சொன்னது நினைவிருக்கா? 108 00:12:09,314 --> 00:12:11,191 அது நடக்கும்னு நினைக்கிறேன். 109 00:12:15,111 --> 00:12:17,322 சலிப்படைய மாட்டேனு நினைக்கிறேன். 110 00:12:25,663 --> 00:12:26,664 என்ன? 111 00:12:28,500 --> 00:12:29,626 என்னது இது? 112 00:12:34,380 --> 00:12:35,298 என்னது இது? 113 00:12:37,175 --> 00:12:38,176 ஜோன்ஸ். 114 00:12:40,970 --> 00:12:44,307 ஏய், ஏய், ஏய். என்னை பாரு. வாங்க. வேகமா தூக்குங்க. 115 00:12:44,516 --> 00:12:46,768 ஸ்கேட் - உன்னை மறக்க முடியாது உன் ஆத்மா சாந்தியடையட்டும் 116 00:12:58,863 --> 00:13:01,199 வரவங்களுக்கு தண்ணீர் இருக்காணு பாருங்க. 117 00:13:01,407 --> 00:13:02,283 அடக்கடவுளே. 118 00:13:02,367 --> 00:13:05,203 -கிடக்கட்டும், அந்த மலர்கள், போஸ்டர்கள்... -யோ. 119 00:13:05,286 --> 00:13:07,413 -...பெயின்டிங். விடுங்க... -நிறுத்து. 120 00:13:07,580 --> 00:13:09,207 நிறுத்து. நிறுத்து. 121 00:13:09,457 --> 00:13:12,126 -உனக்கு அவனை தெரியாது. -யோ, அவங்க... 122 00:13:12,210 --> 00:13:15,838 ஸ்கேட் அவன் வாழ்க்கையில் யாரை பத்தியும் தப்பா பேசினதில்ல. 123 00:13:15,922 --> 00:13:18,007 -உனக்கு அது தெரியும். -எனக்கு தெரியும். 124 00:13:18,091 --> 00:13:20,009 இதை பத்தி எனக்கு கவலை இல்ல. 125 00:13:22,720 --> 00:13:24,347 நான் இருந்திருக்கலைன்னா... 126 00:13:26,558 --> 00:13:29,435 இல்ல, நீ இதையெல்லாம் பண்ணாம இருந்திருந்தா. 127 00:13:30,311 --> 00:13:34,524 முக்கியமானவங்களை விட்டுட்டு, நீ எவன் எவனுக்கோ முக்கியத்துவம் தந்த. 128 00:13:35,066 --> 00:13:38,528 விளைவ சீக்கிரமா சந்திச்சிட்டோம் ஜோன்ஸ். இன்னைக்குதான் அது. 129 00:13:39,279 --> 00:13:44,200 என் கருப்பன் செத்துட்டான். என்னை விடு. போ. உன் ரசிகர்களை கொண்டாடு. 130 00:13:50,123 --> 00:13:52,750 நகருங்க. நகருங்க. 131 00:13:52,833 --> 00:13:54,085 ஜோன்ஸ்! ஃபீலிக்ஸ். 132 00:13:55,086 --> 00:13:56,212 நகருங்க. வழிவிடுங்க. 133 00:14:03,469 --> 00:14:05,430 என்கூட இங்கு இருப்பதற்கு நன்றி. 134 00:14:05,972 --> 00:14:08,349 என்ன எதிர்பார்த்த? வேறெங்க போக முடியும்? 135 00:14:08,516 --> 00:14:11,686 -எங்க போயிருந்த? -ஜோன்ஸ், இப்படி நடந்திருக்க கூடாது இல்ல? 136 00:14:12,270 --> 00:14:16,858 அவன் ஒரு மனுசன். அவங்க அவன சாக விட்டிருக்க கூடாது. 137 00:14:17,317 --> 00:14:20,320 -அது நியாயமில்லை. -அங்கே போய் ஒருத்தர் பேசணும். 138 00:14:20,445 --> 00:14:22,196 -ஜோன்ஸ். -அங்க போய் பதில் சொல்றேன். 139 00:14:34,042 --> 00:14:38,838 இது எப்படி நடந்திருக்கும்னு என் நண்பன் கூட்டி சந்தேகத்தோடு கேட்கிறான். 140 00:14:40,214 --> 00:14:41,090 அதே தான். 141 00:14:42,300 --> 00:14:45,720 இது விபத்து இல்ல. இது விபத்து கிடையாது, 142 00:14:46,929 --> 00:14:52,894 லாபத்துக்காக க்ரௌன், ஏழைகளை துரத்தி சாக விட்டால். 143 00:14:56,314 --> 00:14:59,525 ஸ்கேட்டை கொன்ற அதே சக்திகள் நம்மையும் 144 00:15:01,444 --> 00:15:03,029 கொல்ல முயற்சிக்குது. 145 00:15:06,491 --> 00:15:08,326 இன்னும் கொஞ்சம் விரிவா சொல்றேன். 146 00:15:17,126 --> 00:15:20,505 "முதலாளித்துவ நெருக்கடி"னு ஒண்ணு இருக்கு. 147 00:15:20,588 --> 00:15:22,590 முதலாளித்துவத்தின் கீழ், வணிகங்கள் 148 00:15:22,757 --> 00:15:25,593 உழைப்ப, பொருட்களை இணைத்து விற்பனையை உருவாக்குகின்றன. 149 00:15:25,718 --> 00:15:28,763 ஒவ்வொரு ஆண்டும், அதிக பணம் சம்பாதிக்கலைனா 150 00:15:28,846 --> 00:15:30,598 போட்டிகளால் நசுக்கப்படுவாங்க. 151 00:15:30,682 --> 00:15:33,726 கூலியை குறைச்சும் விலைய அதிகரிச்சும் அவங்க இதை பண்றாங்க. 152 00:15:34,185 --> 00:15:36,938 தொழிலாளர்களுக்கு பொருள் வாங்க பணம் குறைவா இருக்கு, 153 00:15:37,021 --> 00:15:38,856 அதனால நிறுவனம் பணத்தை இழக்கும். 154 00:15:38,940 --> 00:15:42,944 இத எப்படி சரிசெய்வாங்க? மறுபடி கூலிய குறைச்சு விலைய அதிகரித்தா? 155 00:15:43,194 --> 00:15:46,280 இது கீழ்நோக்கிய சுழல், பொருளாதார அமைப்பு உற்பத்தி செய்யும் 156 00:15:46,364 --> 00:15:49,492 பொருட்களை வாங்க முடியாத அதிக எண்ணிக்கையிலான மக்கள் உள்ளனர். 157 00:15:49,575 --> 00:15:53,287 எச்எம்ஓவால் நடத்தப்படும் க்ரௌன் மருத்துவமனை விதிவிலக்கல்ல. 158 00:15:53,663 --> 00:15:56,457 க்ரௌனும் அதன் உரிமையாளருக்கு பணத்தை அனுப்பும் 159 00:15:56,541 --> 00:15:59,043 நோக்கத்துடன் செயல்படும் ஒரு நெட்வொர்க்தான். 160 00:15:59,210 --> 00:16:03,423 அந்த நெட்வொர்க்கில் இருந்து பணம் பெற, ஆரோக்கியத்தை தயாரிப்பாக விற்கிறாங்க. 161 00:16:03,965 --> 00:16:05,550 மக்களுக்கு உதவுவது 162 00:16:05,633 --> 00:16:09,262 மருத்துவமனைகளின் நோக்கம் என்பது நமக்கு சந்தைப்படுத்தப்பட்ட ஒன்று. 163 00:16:09,345 --> 00:16:13,850 முதலாளித்துவ நெருக்கடி, மக்களின் ஒட்டுமொத்த ஊதியம் குறைக்கப்படும்போது 164 00:16:13,933 --> 00:16:16,185 விலைகளை உயர்த்த கட்டாயப்படுத்துகிறது. 165 00:16:16,352 --> 00:16:18,730 பணம் தர முடியாம சிலர் திரும்பி போறாங்க. 166 00:16:18,980 --> 00:16:21,232 ஸ்கேட் போன்ற ஆட்கள் இறந்து போறாங்க. 167 00:16:23,067 --> 00:16:27,321 அதனால்தான், சம்பளம் குறையும்போது டெவலப்பர்களும் ரியல் எஸ்டேட்டும் 168 00:16:27,405 --> 00:16:30,241 வாடகைகளை அதிகரித்து மக்களை தெருவில் தள்ளுகின்றன. 169 00:16:30,616 --> 00:16:35,163 அதனால்தான், மின்சார நிறுவனம் மின்சாரத்தை வாங்குவதை விட அல்லது 170 00:16:35,288 --> 00:16:39,542 மேம்பாடுகளில் முதலீடு செய்வதை விட அடிக்கடி மின்சாரத்தை துண்டிக்குது. 171 00:16:39,917 --> 00:16:41,085 பவர் கம்பெனி, 172 00:16:41,169 --> 00:16:44,839 பிராப்பர்டி டெவலப்பர்கள் மற்றும் க்ரௌனுக்கு சொந்தமான அதே 173 00:16:44,922 --> 00:16:49,051 ஆட்கள்தான் பே ஏரியா வணிகத்தின் பெரும்பகுதியில் முதலீட்டாளர்களாக உள்ளனர். 174 00:16:50,052 --> 00:16:53,598 அந்த லாபத்தை நாம்தான் உருவாக்குகிறோம், 175 00:16:53,681 --> 00:16:55,892 அது நமக்கு சக்தியைத் தருகிறது. 176 00:16:57,059 --> 00:17:01,022 எல்லா பிரச்சனைகளுக்கும் ஒரு விரைவான தீர்வு உள்ளது. 177 00:17:01,230 --> 00:17:03,608 வேலையை நிறுத்தி அவசியமானதை செய்ய வைப்போம். 178 00:17:03,691 --> 00:17:04,650 வேலை நிறுத்தம் 179 00:17:04,941 --> 00:17:07,862 எல்லாமே இணைக்கப்பட்டிருப்பதால் இந்த வழியில் போராடணும். 180 00:17:08,070 --> 00:17:09,447 ஒரு வாய்ப்பு தருவோம். 181 00:17:10,031 --> 00:17:13,200 எங்கள் கோரிக்கையை ஏற்று லாபத்தை குறைச்சிக்கோங்க, 182 00:17:14,410 --> 00:17:17,914 இல்லைனா நாங்க புறக்கணிப்போம், நீங்க நஷ்டமடைவீங்க. 183 00:17:21,751 --> 00:17:24,003 -நீ அதை கவனிச்சயா? -கவனி. 184 00:17:24,462 --> 00:17:27,048 நம் எல்லோருக்கும் நீதி கிடைப்பதன் மூலம் 185 00:17:28,466 --> 00:17:32,386 ஸ்கேட்டுக்கு நீதி கிடைக்கும்! 186 00:17:32,970 --> 00:17:36,933 -ஸ்கேட் இதைதான் எதிர்பார்த்தான்! -ஸ்கேட் இதைதான் எதிர்பார்த்தான்! 187 00:17:37,183 --> 00:17:39,644 ஸ்கேட் இததான் எதிர்பார்த்தான்! 188 00:17:40,228 --> 00:17:41,062 ஜோன்ஸ். 189 00:17:41,229 --> 00:17:43,648 -என்ன அது? -நான் அதை தெளிவாக விளக்கினேன். 190 00:17:43,731 --> 00:17:46,984 -இல்லை. மனவியல் நாடகம் போல் இருந்தது. -அங்க பிரச்சனை. 191 00:17:47,068 --> 00:17:47,985 போலீஸ் சத்தம் போடும் பீரங்கியை கொண்டு வந்தனர். 192 00:17:48,069 --> 00:17:50,738 இதை பத்தி நான் இப்போ பேச முடியாது. பாரு. 193 00:17:51,197 --> 00:17:54,784 -நீ வந்தது மகிழ்ச்சி. கூடவே இரு. -இது வெறும் பேச்சல்ல. ஜோன்ஸ்... 194 00:17:55,284 --> 00:17:57,286 ஸ்கேட் பாக்கெட்ல இருந்தது. 195 00:17:59,580 --> 00:18:00,790 இது அநேகமா உனக்கானது. 196 00:18:01,582 --> 00:18:04,335 இப்போ க்ரௌன் தலைமையகத்துக்கு தடுப்பாவோம். 197 00:18:04,627 --> 00:18:09,048 காலைல நிர்வாகிகளை உள்ளே விடாமல் அதை மூடி விடு! 198 00:18:09,173 --> 00:18:11,884 உனக்கு ஒண்ணு வாங்கிட்டு வரேன், என்னனு மட்டும் பாரு. 199 00:18:38,160 --> 00:18:39,871 க்ரௌன் ஒழிக 200 00:18:40,413 --> 00:18:41,789 உங்கள் வெளிப்பாடு தேவை. 201 00:18:41,873 --> 00:18:44,125 கல்லை கட்டிடமாக்குவோம், மலையை தகர்ப்போம். 202 00:18:44,208 --> 00:18:47,420 மக்கள் தங்களை நோக்கி துப்பாக்கி இருப்பதாக உணரக்கூடாது. 203 00:18:47,503 --> 00:18:51,299 -கட்டிடத்தில என் பேர் இருக்கணும். -நான் உதவுவேன், ஸ்கேட். 204 00:19:04,645 --> 00:19:08,524 -உங்ககிட்ட இன்னும் இருக்கா? -இல்லை, ஆனா இது இருக்கு. 205 00:19:24,206 --> 00:19:25,249 ஏய், கவனம்! 206 00:19:46,646 --> 00:19:47,730 பிரயோஜனம் இல்லாதவன். 207 00:19:50,691 --> 00:19:55,154 ஜே, ஜே, ஹே. நான் கேனன் காமிக்ஸோட ரசிகன். 208 00:19:55,237 --> 00:19:58,658 நான் வளர்ந்துவரும் கலைஞன். என் போர்ட்ஃபோலியோவ பார்க்கறீங்களா? 209 00:20:05,289 --> 00:20:09,710 உணர்ச்சி. முகத்துல எந்த உணர்ச்சியும் இல்ல. 210 00:20:16,926 --> 00:20:18,010 நன்றி, ஜே. 211 00:20:22,098 --> 00:20:23,975 சரியாக செயல்படுங்க, மூடர்களே. 212 00:21:43,679 --> 00:21:45,681 வசனங்கள் மொழிபெயர்ப்பு தமிழாக்கம் லிங்கேஸ்வரி ஜி 213 00:21:45,765 --> 00:21:47,767 படைப்பு மேற்பார்வையாளர் கல்பனா ரகுராமன்