1 00:00:06,049 --> 00:00:09,178 அவள், "சந்தர்ப்ப உறவில் இரு"ன்னா. 2 00:00:09,511 --> 00:00:11,263 சந்தர்ப்ப உறவுனா என்னனு எனக்குத் தெரியும். 3 00:00:11,346 --> 00:00:14,516 முன்ன பின்ன காதலிக்கலைன்னாலும் காதலை நம்பறேன். 4 00:00:14,600 --> 00:00:15,434 ஓ, நிறுத்துப்பா. 5 00:00:16,143 --> 00:00:17,144 மிக வேகமா போறே. 6 00:00:17,311 --> 00:00:21,023 நல்லது, நான் கன்னி ராசி. திட்டமிட்டு செயல்படுபவன். 7 00:00:21,648 --> 00:00:24,568 நான் மீன ராசிக்காரி. தனிமையை விரும்புபவள். 8 00:00:25,277 --> 00:00:27,571 தனிமையில் என்னோட இருந்தா பரவாயில்லையா? 9 00:00:33,035 --> 00:00:34,411 நடிக்க வேணாம். 10 00:00:39,208 --> 00:00:40,042 சரி. 11 00:00:41,668 --> 00:00:42,669 அதை முயற்சி செய். 12 00:00:44,254 --> 00:00:45,172 பிடிச்சிருக்கு. 13 00:00:50,427 --> 00:00:51,303 அட கடவுளே! 14 00:00:53,055 --> 00:00:54,306 அவன் என் நண்பன். 15 00:00:55,307 --> 00:00:56,308 உன் நண்பனா? 16 00:01:02,439 --> 00:01:04,233 சட்டம் நம்மை ஒன்றாக்குது. 17 00:01:06,109 --> 00:01:07,778 அதுதான் சமூகத்தை உருவாக்குது. 18 00:01:09,112 --> 00:01:12,908 மூடர்கள் சட்டபூர்வமான வெளியேற்றத்தை நிறுத்த முயற்சிக்கிறாங்க. 19 00:01:13,200 --> 00:01:15,160 வெளியேற்றத்தை எங்களால நிறுத்த முடியும். 20 00:01:15,244 --> 00:01:18,330 போலீஸ் பொருட்கள வெளியே வீசினா, நாங்க உள்ளே எடுத்து செல்வோம். 21 00:01:18,413 --> 00:01:21,207 நீதிபதி உத்தரவுக்கு காத்திருப்போம், நேரம் வாங்குவோம். 22 00:01:21,291 --> 00:01:23,335 உனக்கு ஒண்ணுமில்லையே? புரிந்தது. 23 00:01:23,418 --> 00:01:25,838 எல்லாரையும் தெருவில் போட நாம் விடக்கூடாது. 24 00:01:27,047 --> 00:01:29,800 -ஏய், யோ, நண்பா, அமைதியாகு. -ஏய். 25 00:01:32,219 --> 00:01:33,594 இல்லை, இல்லை, இல்லை. 26 00:01:34,555 --> 00:01:35,556 ஸ்பாட்லைட். 27 00:01:35,639 --> 00:01:37,307 உடனே, ஐயா. 28 00:01:38,433 --> 00:01:39,351 இல்லை! 29 00:01:40,227 --> 00:01:43,188 பொருட்களை கீழே வைங்க. சட்டவிரோதமா அத்து மீறறீங்க. 30 00:01:43,272 --> 00:01:45,649 -இது சட்டப்பூர்வமான வெளியேற்றம். -நிறுத்து! 31 00:01:45,732 --> 00:01:47,401 -மீண்டும் சொல்றேன். -எங்களை நிம்மதியா விடுங்க! 32 00:01:47,484 --> 00:01:49,194 -ச்சே! -பொருட்களை வைங்க. 33 00:01:49,278 --> 00:01:51,780 -அத்து மீறறீங்க. -இங்கிருக்க உரிமை உண்டு. 34 00:01:51,864 --> 00:01:53,490 இங்கே இருக்கு உரிமை உண்டு. 35 00:01:53,866 --> 00:01:56,493 மறுபடியும் சொல்றேன். பொருட்களை வைங்க. 36 00:02:05,586 --> 00:02:08,754 எங்களை நிம்மதியா விடுங்க! 37 00:02:09,256 --> 00:02:11,550 இங்க இருக்க எங்களுக்கு உரிமையுண்டு! 38 00:02:11,633 --> 00:02:17,431 ஐம் எ வெர்கோ 39 00:02:17,514 --> 00:02:19,224 -ஹீரோவா? -ஆமா. 40 00:02:22,519 --> 00:02:25,021 ஆமா, அந்த கோஷத்தை உண்மையாவே வெறுக்கிறேன். 41 00:02:25,105 --> 00:02:27,274 "சரியாக செயல்படுங்க, மூடர்களே." 42 00:02:28,901 --> 00:02:32,070 அது குற்றவாளிகளிடம் அவங்களை திருத்த முடியும்னு சொல்றான். 43 00:02:32,529 --> 00:02:33,739 "சரியாக செயல்படுங்க, மூடர்களே." 44 00:02:34,781 --> 00:02:36,158 மாற்றம் சாத்தியமாகும். 45 00:02:36,742 --> 00:02:37,743 அவர் நீதிக்காக இருக்கார். 46 00:02:38,911 --> 00:02:39,995 அவருடன் இருக்கேன். 47 00:02:44,458 --> 00:02:45,292 இதை பார்க்கிறயா? 48 00:02:47,002 --> 00:02:49,086 நல்லது, நீ கடமைப்பட்டவன். 49 00:02:51,673 --> 00:02:53,508 என் அம்மா சிறந்த தையல் கலைஞர். 50 00:02:55,427 --> 00:02:59,431 -அவருக்கு ஹீரோ பிடிக்காது ஆனால்... -அவர் உன் ரசிகை. 51 00:03:05,938 --> 00:03:07,272 பொறு. பொறு. 52 00:03:07,981 --> 00:03:11,443 நீ... உணவகத்துக்கு முதல் முறையா வர்றயா? 53 00:03:11,610 --> 00:03:13,403 என்னை பிங் பேங்ல பார்த்திருக்க. 54 00:03:14,071 --> 00:03:18,367 ஆனால் ஒரு... உட்காரும் இடம் போல, டிரைவ் - த்ரூ இல்லாதது போல. 55 00:03:20,744 --> 00:03:23,664 சரி, இதுக்கு அப்பறம், நீ பார்க்க வேண்டிய இடம் இது. 56 00:03:23,872 --> 00:03:24,957 இப்பவா? 57 00:03:26,959 --> 00:03:28,627 ஒரே இரவில் இரண்டு டேட்கள். 58 00:03:29,628 --> 00:03:31,546 கஜூன் நண்டு கால்கள கொண்டு வந்திருக்காங்க. 59 00:03:31,630 --> 00:03:34,758 சிக்கன் டிக்கா மசாலாவுடன் காச்சியோ இ பெப்பேவை பார்க்கணும். 60 00:03:35,676 --> 00:03:39,513 ஒரு டிப் சொல்லவா, இந்த இடத்தோட உரிமையாளர்கள் காண்டோனியர்கள். 61 00:03:39,596 --> 00:03:42,057 யாங்சௌ ஃபிரைட் ரைஸ்ல அத தெரிஞ்சிக்கலாம். 62 00:03:45,560 --> 00:03:47,437 உனக்கு உணவ பத்தி தெரிஞ்சிருக்கு 63 00:03:49,606 --> 00:03:54,235 என்னமாறி மத்தவங்களால சாப்ட முடியுமானு தெரில, ஆனா நான் நிறைய சாப்டுறேன். 64 00:03:55,028 --> 00:03:58,031 பிங்-பேங் பர்கரை நம்பி ஏமாறாத. நான் ஒரு ஷெஃப். 65 00:03:59,282 --> 00:04:02,619 மில்லியன் கணக்கான மக்களுக்கு ஆரோக்கியமான, ருசியான, மலிவான 66 00:04:02,703 --> 00:04:08,083 உணவுகளை வழங்க நான் வேறு வழியை முயற்சி செய்திட்டு இருக்கேன். 67 00:04:09,167 --> 00:04:12,087 மக்களின் வேகத்த குறைக்கணும். நிறுத்தணும். 68 00:04:14,631 --> 00:04:17,300 உணவை வாயில வச்சதும் அவங்க வேலைய மறந்திரணும். 69 00:04:19,302 --> 00:04:21,304 நான் சமையலில் சாதிக்க போகிறேன். 70 00:04:24,099 --> 00:04:25,642 ஆம். நீ ஏற்கனவே சொல்லிருக்க 71 00:04:26,768 --> 00:04:28,854 நீ தனியா வளர்ந்தயா? 72 00:04:30,147 --> 00:04:31,148 நண்பர்கள் இல்லயா? 73 00:04:31,982 --> 00:04:34,568 குழந்தைகள் டிவியில. டிவி நண்பர்கள். 74 00:04:36,945 --> 00:04:37,779 சரி. 75 00:04:38,822 --> 00:04:42,159 அதாவது, நான் மகிழ்ச்சியா இருக்கேன் இனி நான் தனி ஆள் இல்ல. 76 00:04:43,535 --> 00:04:44,369 புரிஞ்சது. 77 00:04:45,579 --> 00:04:47,414 சிறப்புங்குறது அவ்ளோ பிரமாதமில்ல. 78 00:04:48,331 --> 00:04:49,458 எல்லாருமே சிறப்புதான். 79 00:04:50,375 --> 00:04:52,544 அதாவது, நீ எவ்ளோ வேகமானவ... 80 00:05:09,061 --> 00:05:12,689 டாக்டர் அவளுக்கு வலிப்பு இருப்பதா சொல்றாரு. ஆனா இது வேறோதோன்னு தோணுது. 81 00:05:12,773 --> 00:05:14,483 என்ன தப்பு பண்றேனு தெரியல. 82 00:05:14,566 --> 00:05:16,693 ரொம்ப வேகமா இருக்கா, நாம இருப்பது அவளுக்கு தெரியல. 83 00:05:16,777 --> 00:05:18,111 நீ உதவி பண்ண மாட்டயா? 84 00:05:49,601 --> 00:05:51,520 குழந்தைகளுக்கு ஏற்படும் தொடர்ச்சியான நாள்பட்ட வலிப்புத்தாக்கங்கள் 85 00:05:58,235 --> 00:05:59,736 தொழில் சிகிச்சை ஆட்டிஸ்டிக் குழந்தைகளுக்கு 86 00:06:40,902 --> 00:06:41,987 குட் மார்னிங் ஃப்ளோரா 87 00:06:42,070 --> 00:06:44,197 நீ அற்புதம் நாங்கள் உன்னை மிகவும் நேசிக்கிறோம்!! 88 00:06:58,211 --> 00:07:00,881 அம்மா அப்பா இதை 20 முறை படிங்க. 89 00:07:01,256 --> 00:07:03,300 உங்க விரலை வச்சு படிங்க. 90 00:07:03,383 --> 00:07:04,551 இது ஒரு பரிசோதனை. 91 00:07:17,439 --> 00:07:21,026 "சோதனை செய்து பார்க்கறேன், என் செவித்திறனையும் பேச்சையும் மெதுவாக்கி 92 00:07:21,109 --> 00:07:24,613 "உங்கட்ட பேச முடியுமான்னு. நாம உரையாட முடியுமான்னு பார்க்க. 93 00:07:24,696 --> 00:07:26,239 "இப்படி பண்ணா, தனிமையா இருக்க மாட்டேன்." 94 00:07:26,323 --> 00:07:28,575 அம்மா அப்பா... 95 00:07:29,451 --> 00:07:31,620 அப்பா... 96 00:07:32,746 --> 00:07:34,539 எனக்கு... 97 00:07:36,374 --> 00:07:39,461 உங்களை 98 00:07:40,420 --> 00:07:42,589 ரொம்ப 99 00:07:43,757 --> 00:07:45,050 பிடிக்கும் 100 00:07:45,467 --> 00:07:46,635 நான்... 101 00:07:57,103 --> 00:07:58,980 நீ உங்க அப்பாவோட வாழப் போற. 102 00:07:59,773 --> 00:08:02,776 உன்ன கவனிச்சிக்கிறதுல எங்களுக்குள் நிறைய வேறுபாடு 103 00:08:02,859 --> 00:08:04,653 இருக்கு. அதை கையாள முடியல. 104 00:08:05,904 --> 00:08:10,367 நான் யார்னு சாதிக்க சில விஷயங்களைச் செய்ய வேண்டிய நேரம் இது. 105 00:08:12,994 --> 00:08:15,538 இப்பவும் நமக்குனு நேரம் உண்டு, வலிமையான பெண்ணே. 106 00:08:17,082 --> 00:08:17,958 சத்தியம். 107 00:08:32,972 --> 00:08:34,390 நான் வேகமில்லை. 108 00:08:35,433 --> 00:08:37,811 நீ வேகம் குறைவா இருக்க. 109 00:08:40,605 --> 00:08:43,149 நீ உன்னோட பையேயா, ஸ்னிட்செல்ல சாப்பிடல. 110 00:08:50,573 --> 00:08:51,408 சரி. 111 00:09:08,717 --> 00:09:09,718 நான் இப்போ போறேன். 112 00:09:12,846 --> 00:09:15,515 உன்னோட பேசுனதுல ரொம்ப மகிழ்ச்சி. 113 00:09:16,599 --> 00:09:17,934 நாளைக்கு பாக்கலாமா? 114 00:09:18,435 --> 00:09:19,269 சரி. 115 00:09:25,025 --> 00:09:25,942 சே. 116 00:09:27,277 --> 00:09:28,278 என்ன ஆச்சு? 117 00:09:29,404 --> 00:09:30,613 ஏ, என்னாச்சு? 118 00:09:32,782 --> 00:09:36,828 நீங்க வேணும்னே வலுக்கட்டாயமா செய்தமாறி இருக்கு. 119 00:09:39,039 --> 00:09:41,916 அவ மனசு வேகமா இருக்கு, என்ன வேணும்னு அவளுக்கு தெரியும். 120 00:09:42,542 --> 00:09:45,045 அவள மாறியே நானும் எதிலாவது உறுதியா இருக்க முடிஞ்சா நல்லாருக்கும்... 121 00:09:45,128 --> 00:09:46,546 மீண்டும் எப்ப சந்திக்கிறீங்க? 122 00:09:47,213 --> 00:09:48,882 -இன்று இரவு. -இன்று இரவா? 123 00:09:51,676 --> 00:09:53,845 உனக்கு அப்படினா என்னனு தெரியும்தானே? 124 00:09:53,928 --> 00:09:56,639 நாளைக்கு என்ன நாள் என்ன பண்ணணும்னு உனக்கு தெரியும். 125 00:09:57,432 --> 00:09:59,309 அது அடுத்த நாள் உறவுக்கானது 126 00:10:00,060 --> 00:10:03,980 முதல் முறை செய்யலைன்னா ரெண்டாவது முறை என்ன நடக்கும் தெரியுமா? 127 00:10:14,324 --> 00:10:18,161 நீ நிறைய பயிற்சி செய்திருக்கயா? இவ்ளோ வருஷமா. 128 00:10:18,244 --> 00:10:19,162 நல்லது. 129 00:10:19,245 --> 00:10:23,041 எதுக்கு என்னோட கண்டிஷனரை பயன்படுத்துற? விலை அதிகம்னு சொல்லிருக்கேன். 130 00:10:23,166 --> 00:10:26,002 என்கிட்ட என்னோடது இருக்கு. உன்னோடத நான் பயன்படுத்தல. 131 00:10:28,880 --> 00:10:33,676 எனக்கு கவலையும் இல்ல ஒண்ணுமில்ல, உனக்கு புரியுதா? 132 00:10:36,012 --> 00:10:36,930 ஏய், நலமா? 133 00:10:37,347 --> 00:10:38,348 -நலமா? -நலமா? 134 00:10:38,431 --> 00:10:39,933 -நலம். -எப்டி இருக்க, கூட்டி? 135 00:10:40,892 --> 00:10:41,851 நீ எப்டி இருக்க? 136 00:10:42,102 --> 00:10:44,604 நாங்க டூன் டவுனுக்கு போறோம், வரலையா? 137 00:10:45,271 --> 00:10:46,898 அடடா, அது இன்னைக்கா. 138 00:10:49,150 --> 00:10:51,903 நண்பா. அத தள்ளிபோட்டாச்சு, அதனால நாளைக்கு போகலாம். 139 00:10:53,780 --> 00:10:55,532 அதுக்காகதான் வந்தேன், நண்பா. 140 00:10:56,032 --> 00:10:57,075 நண்பா, இங்க வா. 141 00:10:58,618 --> 00:10:59,536 என்னோட தப்பு. 142 00:11:00,203 --> 00:11:03,665 கூட்டி... இரவு ஃப்ளோராவ ரெண்டாவது முறை சந்திக்க போறான். 143 00:11:04,999 --> 00:11:06,626 -கூட்டி கூப்பிட்டானா? -ஆமா! 144 00:11:06,709 --> 00:11:10,338 அவனுக்கு அனுபவமிக்கவரிடமிருந்து சில ஆலோசனை தேவைப்பட்டது. 145 00:11:11,381 --> 00:11:12,924 சரி, கூட்டி. 146 00:11:13,466 --> 00:11:16,219 இங்க பாரு, நான் உங்கள அப்பறமா பாக்குறேன் சரியா... 147 00:11:16,636 --> 00:11:19,556 நான் உனக்கு ஒண்ணு வாங்கிட்டு வரேன், என்னனு மட்டும் பாரு. 148 00:11:19,639 --> 00:11:20,473 அப்படியா? 149 00:11:20,849 --> 00:11:21,683 கொஞ்சம் பொறு. 150 00:11:23,143 --> 00:11:24,144 ஃபீலிக்ஸ்... 151 00:11:24,561 --> 00:11:27,272 சரி கிளம்பறேன். ஆணுறையை மறந்திராத. 152 00:11:27,605 --> 00:11:29,315 கூட்டி, உன் ஆளோட என்ஜாய் பண்ணு. 153 00:11:30,900 --> 00:11:31,818 ஐந்து-நிமிட ஓய்வு. 154 00:11:36,406 --> 00:11:37,782 என்னாச்சு, உண்ணி இருக்கா? 155 00:11:37,866 --> 00:11:39,242 ஏதோ தடிப்பு தடிப்பா ஆகுது. 156 00:11:40,702 --> 00:11:42,537 இந்த துணி எதுல செஞ்சது? 157 00:11:42,620 --> 00:11:44,456 வெற்றியாளர்கள் பயன்படுத்துறது. 158 00:11:45,039 --> 00:11:47,708 கன்னித்தன்மைய இழக்காததுனாலதான் அந்த முகப்பரு. 159 00:11:48,585 --> 00:11:51,504 வெளியேற்ற பாதுகாப்பு குழு 160 00:11:55,467 --> 00:11:56,301 பிடிச்சுருக்கு. 161 00:11:57,135 --> 00:11:57,969 ஆனா... 162 00:11:59,262 --> 00:12:01,764 என்ன, வைக்கோல்வாரி, கசாப்புக்கத்திகள் அதிகமா? 163 00:12:01,848 --> 00:12:02,765 அப்படி இல்ல. 164 00:12:03,266 --> 00:12:08,146 நீங்க வெளியேற்ற பாதுகாப்பு குழுவை இங்கே இரட்சகர்களா வெச்சிருக்கீங்க. 165 00:12:08,855 --> 00:12:10,356 எங்கள பின்தொடருறாங்க. 166 00:12:11,983 --> 00:12:13,359 நாங்கள் இரட்சகர்கள் அல்ல. 167 00:12:14,068 --> 00:12:17,197 மக்கள் தாங்களே தங்களை காப்பாற்றிக்கணும்னு புரிஞ்சுக்க விரும்புகிறோம். 168 00:12:18,656 --> 00:12:20,658 யாராவது ஒருவர் வழிநடத்தணும், இல்ல? 169 00:12:20,742 --> 00:12:21,576 ஆமா. 170 00:12:21,659 --> 00:12:24,621 மலையிலிருந்து இறங்கிய சே குவாரா எங்கே? 171 00:12:24,704 --> 00:12:27,749 தலைவர்களை உருவாக்குவதே ஒரு தலைவரின் வேலை. இது செய்யாது. 172 00:12:27,874 --> 00:12:31,961 -அமைப்பில் பிரச்சாரங்கள் உள்ளன... -தலைவர்கள் எங்கு வழிநடத்த வேண்டும்? 173 00:12:32,712 --> 00:12:36,883 நீங்கள் செய்றதுல இருக்குற பிரச்சனையின் சிக்கலை கவனிக்கவில்லை. 174 00:12:36,966 --> 00:12:38,927 நாம் ஒரே பக்கத்தில் இருக்கிறோம்... 175 00:12:40,303 --> 00:12:41,262 என்ன நடக்கும்? 176 00:12:50,063 --> 00:12:52,190 முழுவதையும் கிழித்து எறிய வேண்டும். 177 00:12:52,899 --> 00:12:56,069 அதுக்கு சக்தி தேவைப்படும், அது நல்லா இருக்காது. 178 00:12:57,070 --> 00:13:00,490 அந்த உதாரணத்தை அமைக்கக்கூடிய தலைவரை நாம் கண்டுபிடிக்க வேண்டும். 179 00:13:03,159 --> 00:13:05,703 இங்க பாருங்க, நான் ஒரு கம்யூனிஸ்ட். 180 00:13:06,120 --> 00:13:08,915 நம்ம உழைப்பால் உருவாக்கும் செல்வத்தை மக்கள் 181 00:13:08,998 --> 00:13:10,583 ஜனநாயக முறையில் கட்டுப்படுத்தணும். 182 00:13:11,000 --> 00:13:14,212 அது ஒரு படையை உருவாக்கும், அந்த படைக்கு ஆட்கள் தேவை. 183 00:13:14,295 --> 00:13:16,172 -சரி. -தங்கள் ஆற்றலை அறிந்து கொண்டனர். 184 00:13:16,256 --> 00:13:18,299 வெற்றியை நோக்கி நேராக செல்வதற்கு பதில், 185 00:13:18,383 --> 00:13:21,427 எலக்ட்ரிக் ஸ்லைடு செய்து நீ போகலாம். 186 00:13:24,430 --> 00:13:26,766 எலக்ட்ரிக் ஸ்லைடு செய்து போவதை விரும்பும் மக்களும் இருக்காங்க. 187 00:13:30,019 --> 00:13:30,853 நீங்க. 188 00:13:39,237 --> 00:13:43,241 எனவே, அடுத்து இந்த பச்சை பூண்டு பேஸ்டை நம் சருமத்தில் தடவணும். 189 00:13:43,866 --> 00:13:46,744 பிறகு நல்லா தேய்க்கணும். 190 00:13:46,911 --> 00:13:49,122 மெதுவா, மென்மையா. எல்லா பக்கமும் தடவணும். 191 00:13:49,998 --> 00:13:55,461 இப்ப, பூண்டு வாசனை வரும். அடுத்து தடவுவது... 192 00:14:07,098 --> 00:14:09,392 நல்ல வாசனை. இந்த வாசனை அருமையா இருக்கு. 193 00:14:16,149 --> 00:14:19,360 என்னோட கொலோனை பயன்படுத்துவதை நிறுத்து 194 00:14:20,778 --> 00:14:24,240 உனக்கு வேணும்னா வாங்கு 195 00:14:28,786 --> 00:14:31,080 என்னோட கொலோனை தொடாதே 196 00:14:31,831 --> 00:14:34,792 தொடல. என்னோட கழிப்பறை அடச்சிருச்சு. அதான் வந்தேன். 197 00:14:34,876 --> 00:14:36,336 என்னோட கொலோன் பக்கம் வராதே 198 00:14:47,722 --> 00:14:53,436 நீ அதை பலமுறை பயன்படுத்திட்ட 199 00:14:54,479 --> 00:14:56,522 இரண்டு ஸ்பிரேக்களில் நீ காலி 200 00:14:57,273 --> 00:14:59,734 என்னோட கொலோன் பக்கம் வராதே 201 00:15:02,403 --> 00:15:05,865 -என்ன நடக்குது இங்க? -பையன் பாதி பாக்கோ ரபேனை காலி பண்ணிட்டான். 202 00:15:06,949 --> 00:15:07,950 பாக்கோ ரபேன்? 203 00:15:08,868 --> 00:15:10,370 அதுக்கு என்ன அர்த்தம்னு உனக்கு தெரியும். 204 00:15:17,126 --> 00:15:17,960 சரி. 205 00:15:19,253 --> 00:15:20,088 அதனால... 206 00:15:21,255 --> 00:15:26,678 பண்ணும்போது, சீக்கரமா வந்து உன்னை சங்கடப்படுதிக்காத. அப்பறம் அவ சிரிப்பா. 207 00:15:26,761 --> 00:15:28,221 அவ எல்லார்கிட்டயும் சொல்லுவா. 208 00:15:28,304 --> 00:15:32,058 அப்பறம் சில மாதங்களுக்கு நீ உடலுறவு வச்சிக்க முடியாது. 209 00:15:32,141 --> 00:15:34,102 "ஐந்து வினாடி ஃபீலிக்ஸ்," என்பாங்க. 210 00:15:34,185 --> 00:15:37,271 -நிறைய விஷயங்களை தவிர்க்க... -ஏன் ஃபீலிக்ஸ்னு கூப்பிடுவாங்க? 211 00:15:38,064 --> 00:15:38,898 அதாவது... 212 00:15:40,316 --> 00:15:43,236 சரி. நான் உச்சக்கட்டத்தை அடையும்போது, 213 00:15:43,319 --> 00:15:47,240 "ரெய்டர்ஸ்" ன்னு கத்துவேன். 214 00:15:47,782 --> 00:15:48,991 -உண்மையாவா? -ஆமா 215 00:15:50,034 --> 00:15:50,952 அது என்ன பண்ணும்? 216 00:15:51,035 --> 00:15:55,289 அதாவது, நீ சோர்வடைந்தாலோ, முடிப்பதா தோணும்போதோ, இது... 217 00:15:55,373 --> 00:15:57,458 இது உன்னை திசை திருப்பும், தெரியுமா, 218 00:15:57,542 --> 00:16:00,712 இதுதான் ரெய்டர்ஸ், ஆழமான உணர்வைத் தரும். 219 00:16:00,795 --> 00:16:03,715 இது உனக்கு மார்ஷான் மாதிரி உணர்வு குடுக்கும்... 220 00:16:03,798 --> 00:16:04,799 மார்ஷான் லிஞ்சா? 221 00:16:04,882 --> 00:16:07,885 உன் ஆளோட அவன் உடலுறவு செய்றமாறி கற்பனை செய்றயா? 222 00:16:07,969 --> 00:16:10,805 -பாரு, சும்மா முயற்சித்து பாரு, சரியா? -விநோதம். 223 00:16:12,640 --> 00:16:13,474 அதாவது... 224 00:16:14,934 --> 00:16:16,352 -ரெய்டர்ஸ். -சரி. 225 00:16:18,020 --> 00:16:19,522 -இல்ல, இல்ல. -சத்தமாக 226 00:16:19,605 --> 00:16:20,440 அதாவது... 227 00:16:20,523 --> 00:16:22,150 -சரி. -நல்ல சத்தமா சொல்லு. 228 00:16:23,818 --> 00:16:26,946 ரெய்டர்ஸ்! 229 00:16:30,825 --> 00:16:32,744 என்னால பண்ண முடியும்னு தோணல. 230 00:16:35,663 --> 00:16:40,293 அப்படினா, ஒவ்வொரு நொடியும், நீ வேகம் குறைவா இருக்கயா? 231 00:16:41,836 --> 00:16:42,712 ஆமா. 232 00:16:43,921 --> 00:16:46,799 நான் என்னோட பேச்சையும் நடையையும் மாத்திகிட்டேன் 233 00:16:48,801 --> 00:16:51,888 ஆமா, இது மொழிப்பெயர்ப்பு மாதிரி. 234 00:16:54,599 --> 00:16:58,060 மக்கள் என்னய புரிஞ்சிக்கற மாதிரி என்னோட முகபாவனய மாத்திக்கணும். 235 00:17:00,396 --> 00:17:01,814 ஆனா... பாரு. 236 00:17:02,815 --> 00:17:06,110 நான் எதுக்காக உன்ன இங்க கூட்டிட்டு வந்தேனு உனக்கு காட்டுறேன். 237 00:17:19,457 --> 00:17:21,250 பேஸ் உனக்கு பிடிக்கும்னு தெரியும். 238 00:17:30,468 --> 00:17:31,677 அடச்சே! 239 00:17:46,067 --> 00:17:47,068 வேற காரணம்... 240 00:17:48,653 --> 00:17:51,989 உன்னை இங்கே கூட்டிட்டு வந்ததுக்கு இன்னொரு காரணம்... 241 00:17:54,951 --> 00:17:55,952 காருக்கு உள்ளே. 242 00:18:14,262 --> 00:18:15,096 நான்... 243 00:18:40,037 --> 00:18:40,872 அப்போ... 244 00:18:42,874 --> 00:18:43,708 சரி. 245 00:18:44,542 --> 00:18:48,296 நாம் எடுக்கும் தேர்வுகளின் விளைவாக ஏற்படும் ஒவ்வொரு விளைவையும் 246 00:18:48,379 --> 00:18:51,007 கணக்கிட எனக்கு போதுமான நேரம் இருந்தது. 247 00:18:51,090 --> 00:18:55,678 நல்ல செய்தி என்னன்னா, மோசமான பல விருப்பங்கள் நம்மிடம் இருந்தாலும், 248 00:18:56,846 --> 00:18:58,431 அதன் பயங்கரமான விளைவுகள், 249 00:18:59,807 --> 00:19:01,559 சிறந்தவையா... 250 00:19:02,768 --> 00:19:05,271 யதார்த்தமான முடிவுகள் சிறந்தவையா இருக்கும். 251 00:19:06,272 --> 00:19:08,232 இத எல்லாம் இன்னைக்கு பண்ணயா? 252 00:19:09,108 --> 00:19:11,485 யதார்த்தமான முடிவுங்கிறது 253 00:19:13,529 --> 00:19:17,575 பழைய கதையை பேசறதை விட்டுட்டு உடலுறவில் 254 00:19:19,076 --> 00:19:20,077 ஈடுபடறதா? 255 00:19:21,787 --> 00:19:22,705 உடலுறவா? 256 00:19:31,213 --> 00:19:33,716 என்னோட வீட்ல கழிப்பறை நிரம்பி வழியுது. 257 00:19:47,688 --> 00:19:50,358 சரி, கூட்டி. அப்பறமா பாக்கலாம், சரியா? 258 00:19:50,441 --> 00:19:53,069 -உனக்கு ஒண்ணு வாங்கிட்டு வரேன். -அப்படியா? 259 00:19:53,152 --> 00:19:56,155 பொறுத்திருந்து பார். என்ன இருக்குனும் பார்ப்பீங்க. 260 00:19:56,781 --> 00:19:57,657 அடக்கடவுளே. 261 00:19:57,740 --> 00:20:01,160 கூட்டி, உனக்கு பொண்ணு கிடைக்கலனா கூட நீ என்னோட நண்பன்தான் சரியா? 262 00:20:05,957 --> 00:20:06,958 நல்லா இருக்கயா? 263 00:20:19,637 --> 00:20:21,055 -எப்படி இருக்க? -எப்படி இருக்க? 264 00:20:22,014 --> 00:20:23,057 யோசிச்சு பாரு. 265 00:20:24,183 --> 00:20:25,685 சீசன் நான்கு, எபிசோடு நான்கு. 266 00:20:26,686 --> 00:20:30,231 முந்தைய இரண்டு எபிசோடுகளில், ஜஸ்டின் கோமாவில் இருந்தபோது 267 00:20:30,940 --> 00:20:34,235 வரவிருக்கும் சீசன்களை பற்றி யோசித்ததாக ஒப்புக்கொண்டார். 268 00:20:35,778 --> 00:20:37,279 -ஆமா. -என்ன விஷயம்பா? 269 00:20:37,822 --> 00:20:39,115 அது நல்லாருக்கு, சகோ. 270 00:21:22,241 --> 00:21:26,287 மக்களே நிலைமை மோசமாகலாம். வடகிழக்கிழக்கிலிருந்து அடிக்க போகுது. 271 00:21:26,620 --> 00:21:30,791 நகரின் ஒவ்வொரு பகுதியிலும் அடர்ந்த பனிப் போர்வையை எதிர்பார்ப்போம். 272 00:21:31,751 --> 00:21:35,463 நகர குடியிருப்புகள் முதல் மலை உச்சி மாளிகைகள் வரை. 273 00:21:36,839 --> 00:21:41,677 வரவிருக்கும் புயல் மிக மோசமா இருக்கும், அதிலிருந்து வெளியேற முடியாது. 274 00:21:42,970 --> 00:21:47,016 இளையவரோ, முதியவரோ, அரசனோ, ஆண்டியோ, 275 00:21:47,099 --> 00:21:51,270 நான் பேசும் போதே எல்லோர் மீதும் பனி பொழிகிறது. 276 00:21:52,396 --> 00:21:55,191 காதலை வென்றவர்கள், 277 00:21:55,900 --> 00:21:59,862 அன்பைக் காப்பாற்றுபவர்கள், தலைமுறை தலைமுறையாக அன்பைக் கடத்தி 278 00:21:59,945 --> 00:22:02,573 குறையாமல் பார்ப்பவர்கள் என அனைவர் மீதும் பொழியும். 279 00:22:03,449 --> 00:22:08,496 அன்பை வீணடித்தவர்கள், அதை விரட்டியடித்தவர்கள், மோசமானவர்கள், 280 00:22:09,246 --> 00:22:14,085 இழக்க நேரிடும் பயத்தில் காதலை ஒருபோதும் அனுபவிக்காதவர்கள் மீதும் பனி பொழியும். 281 00:22:15,669 --> 00:22:21,175 இதை எதையும் அனுபவிக்க வாய்ப்பு இல்லாதவர்கள் மீதும் இன்றிரவு பனி பொழியும். 282 00:22:22,551 --> 00:22:26,806 அடுத்த தலைமுறைக்கு வாழ்க்கையை கடத்துவதற்கு முன் அழிந்தவர்கள் 283 00:22:26,889 --> 00:22:28,390 மீதும் இது விழுகிறது. 284 00:22:29,266 --> 00:22:32,812 உலகம் இயங்கி கொண்டிருக்கையில் காலக்கெடுவை முடித்தவர்கள். 285 00:22:33,854 --> 00:22:37,024 இவர்கள் மீதும் விழும், அன்பும் ஆனந்தமும் மட்டுமே 286 00:22:37,191 --> 00:22:41,195 சுவாசிக்கும்போது, அழும்போது, கழிக்கும்போது 287 00:22:41,278 --> 00:22:45,074 உதடுகளில் தாய் மார்பின் மென்மையான ஸ்பரிசத்தில் அனுபவிக்கும் சிசுக்கள். 288 00:22:46,283 --> 00:22:52,289 விதியின் சுருள் நியாயமற்றது என்பதை அறியாதவர்கள் மீதும் இது விழுகிறது. 289 00:22:52,373 --> 00:22:56,669 நம்மில் வலிமையானவர்களுக்கும் கூட கொடூரமானது மற்றும் அழிவுகரமானது. 290 00:22:58,462 --> 00:23:03,134 ஆம், நகரம் முழுவதும் பனி பொழிகிறது. 291 00:23:03,551 --> 00:23:07,680 அதையும் தாண்டி வாழும் நம் மீதும், நம்மை சார்ந்தர்வர் மீதும் விழும். 292 00:23:07,763 --> 00:23:09,849 ...நம்மை சார்ந்தர்வர். 293 00:23:27,449 --> 00:23:31,078 இதுதான் கடைசி. என்னோட நண்பனுக்கு இது ரொம்ப பிடிக்கும். 294 00:23:31,162 --> 00:23:33,956 -அவன் உயரமானவன். -தெரியும். உன்ன நான் செய்தியில பார்த்தேன். 295 00:23:35,249 --> 00:23:36,083 ஒரு நிமிஷம். 296 00:23:36,959 --> 00:23:38,460 உன்கிட்ட ஒண்ணு காட்டணும். 297 00:23:39,211 --> 00:23:40,045 சரி. 298 00:23:48,012 --> 00:23:50,556 இது தொலைஞ்சு போன எபிசோடு. எதுக்கு பொய் சொல்ற? 299 00:23:51,098 --> 00:23:53,517 எஃப்சிசி தடைசெய்யும் முன் ஒளிபரப்பானது, 300 00:23:53,601 --> 00:23:55,519 அவங்க அவசர அறைக்கு போனாங்க. 301 00:23:55,853 --> 00:23:56,687 அது உண்மையா? 302 00:23:57,271 --> 00:23:58,981 அது இருத்தலியல் சிதைவுகளை ஏற்படுத்தியது, 303 00:23:59,064 --> 00:24:02,318 கட்டுப்பாடில்லாமல் சிரித்து, 304 00:24:02,401 --> 00:24:06,030 93.5% பார்வையாளர்கள் ஒளிபரப்பின் போது, இயக்க செயல்முறையை இழந்தனர். 305 00:24:06,614 --> 00:24:07,531 அட. 306 00:24:08,324 --> 00:24:09,450 எப்படி இது கிடைச்சது? 307 00:24:09,992 --> 00:24:13,704 அட்லாண்டாவில் உள்ள என்னோட ஆளுக்கு ஒசாகாவில் ஒருத்தன தெரியும், 308 00:24:13,787 --> 00:24:16,498 அவனிடம் உள்ள பெண் விஎச்எஸ்-ல் அன்று பதிவுசெய்திருக்கா. 309 00:24:16,582 --> 00:24:18,834 ஒரு டப் அனுப்ப ஐந்து மாதங்கள் ஆனது. 310 00:24:20,085 --> 00:24:21,462 இத பத்தரமா வச்சுக்கோ. 311 00:24:22,254 --> 00:24:25,549 கடந்த புதன்கிழமை இத பாத்தேன், எதுவும் நினைவில்லாம சனிக்கிழமை முழிச்சேன். 312 00:24:25,633 --> 00:24:27,218 ஒரு வாரமா சரியில்லை. 313 00:24:28,886 --> 00:24:29,803 அப்படியா. 314 00:24:30,554 --> 00:24:31,722 ரசிகர்களுக்கு மட்டுமே. 315 00:24:33,057 --> 00:24:34,266 ரசிகர்களுக்கு மட்டுமே, நண்பா. 316 00:24:36,435 --> 00:24:38,145 -சந்தோஷமா இரு. -நன்றி, நண்பா. சரி. 317 00:24:49,448 --> 00:24:50,282 பார்த்துப் போ! 318 00:24:54,161 --> 00:24:54,995 என் தவறு. 319 00:25:26,026 --> 00:25:26,860 அடச்சே. 320 00:25:31,031 --> 00:25:31,865 அய்யோ! 321 00:25:35,703 --> 00:25:37,329 ச்சே! என்னோட ராசியான போன். 322 00:25:59,184 --> 00:26:00,019 மேம். 323 00:26:02,187 --> 00:26:03,105 என்ன வேணும்? 324 00:26:04,523 --> 00:26:05,691 விழுந்துட்டேன். 325 00:26:06,984 --> 00:26:08,027 உட்காரு. 326 00:26:08,944 --> 00:26:11,280 ப்ளீஸ், இதை பார்க்க முடியுமா? 327 00:26:13,032 --> 00:26:16,160 ரொம்ப வலிக்குது, நான் டாக்டர பாக்கணும். பாருங்க. 328 00:26:17,328 --> 00:26:18,454 காப்பீடு இருக்கா? 329 00:26:21,040 --> 00:26:23,292 காப்பீடு இருந்தாதான் பாக்க முடியும். 330 00:26:23,375 --> 00:26:24,960 உயிர் பிரச்சனைன்னா பாப்போம். 331 00:26:25,336 --> 00:26:28,964 என்னது? இது பெரிய காயம் இல்லனு எப்படி சொல்றீங்க? அதாவது, இது... 332 00:26:29,590 --> 00:26:32,217 காயத்துல இரத்தம் வரல, அதுனால உங்கள பாக்க முடியாது. 333 00:26:32,301 --> 00:26:34,428 நீங்க வேற மருத்துவமனைக்கு போகணும். 334 00:26:35,054 --> 00:26:38,057 ஹைலேண்டா? அதை நீங்க இப்போ சொல்றிங்களா? 335 00:26:38,140 --> 00:26:40,642 மேம், நான் எப்படி இதோட அங்க போறது? 336 00:26:40,726 --> 00:26:43,103 -நான் எதுல போறது? -அங்க பஸ் ஸ்டாப் இருக்கு. 337 00:26:43,187 --> 00:26:45,898 இங்க பாருங்க. இத என்னோட உடம்புல இருந்து எடுங்க. 338 00:26:45,981 --> 00:26:47,566 -நல்லாவே இருக்க மாட்ட. -போலாம்! 339 00:26:47,649 --> 00:26:49,568 நான் டாக்டரை பாக்கணும். 340 00:26:49,651 --> 00:26:50,903 அட, உதவி பண்ணுங்க. ப்ளீஸ்! 341 00:26:51,070 --> 00:26:52,654 நிஜமா நான் அங்கே மாறணுமா? 342 00:26:59,620 --> 00:27:02,790 மன்னிக்கணும். உங்க ஃபோனை உபயோகிக்கலாமா? 343 00:27:02,873 --> 00:27:03,916 என்னுது உடைஞ்சிடுச்சு. 344 00:27:07,086 --> 00:27:08,796 கால் பண்ணலையா? 345 00:27:13,217 --> 00:27:15,094 எனக்கு யாரோட நம்பரும் நியாபகம் இல்ல. 346 00:27:15,928 --> 00:27:17,346 சரி. நன்றி. 347 00:27:52,881 --> 00:27:53,715 ஹே! 348 00:27:57,010 --> 00:27:57,845 ஸ்கேட்! 349 00:28:02,099 --> 00:28:04,309 டேய்! என்னாச்சு! 350 00:28:04,393 --> 00:28:06,603 எனக்கு ஏன் கால் பண்ணல? வா, வா போலாம். 351 00:28:09,690 --> 00:28:10,691 இது வேற. 352 00:28:10,774 --> 00:28:12,901 வா, வா. 353 00:28:14,027 --> 00:28:15,154 உள்ளே ஏறு. 354 00:28:17,072 --> 00:28:19,992 எனக்கு தெரியும். மன்னிச்சிரு. கதவு வேலை செய்யல. 355 00:28:20,075 --> 00:28:21,243 என்னை மன்னிச்சிரு. 356 00:28:21,326 --> 00:28:22,703 சரி. வா போலாம். 357 00:28:27,708 --> 00:28:31,920 அவசர உதவி வாயில் 358 00:28:32,004 --> 00:28:32,838 அடக்கடவுளே. 359 00:28:36,133 --> 00:28:37,801 சரி, வா போகலாம். 360 00:28:37,885 --> 00:28:39,636 வா, போகலாம். உன்... 361 00:28:40,345 --> 00:28:43,765 வா, நண்பா. காலை வச்சு நட. காலை வச்சு நட. வா. 362 00:28:43,849 --> 00:28:45,851 நாம வந்தாச்சு. யாராது வாங்க! 363 00:28:46,560 --> 00:28:48,228 உதவி பண்ணுங்க! வாங்க. 364 00:28:48,312 --> 00:28:49,646 வாடா! எந்திரி! 365 00:28:49,730 --> 00:28:51,106 சரி, சரி, சரி, சரி. 366 00:28:51,190 --> 00:28:53,442 எந்திரி, வா போகலாம், உன்... இங்க பாரு. 367 00:28:53,525 --> 00:28:55,110 இங்க பாருடா, டேய். 368 00:28:55,194 --> 00:28:57,529 பேசு, ஸ்கேட். எந்திரி, யாராது வாங்க! 369 00:28:57,613 --> 00:28:58,864 யாராது இருக்கீங்களா? 370 00:28:58,989 --> 00:29:00,866 காலக்கெடு முடிந்தவர்கள்... 371 00:29:00,949 --> 00:29:03,535 ஏய், ஏய், ஏய். 372 00:29:03,619 --> 00:29:07,206 ... இவர்கள் மீதும் விழும், அன்பும் ஆனந்தமும் மட்டுமே சுவாசிக்கும் போது... 373 00:29:07,289 --> 00:29:10,709 -நகரம் முழுவதும் பனி பொழிகிறது... -கண்களை திற. 374 00:29:10,792 --> 00:29:12,044 ...மென்மையான ஸ்பரிசத்தில்... 375 00:29:12,127 --> 00:29:14,087 யாராது வாங்க! அடக்கடவுளே? 376 00:29:14,171 --> 00:29:16,215 இங்க பாரு! கண்ண திற, ஸ்கேட்! உதவுங்க! 377 00:29:16,298 --> 00:29:21,803 விதியின் சுருள் நியாயமற்றது என்பதை அறியாதவர்கள் மீதும் இது விழுகிறது. 378 00:29:21,887 --> 00:29:26,016 நம்மில் வலிமையானவர்களுக்கும் கூட கொடூரமானது மற்றும் அழிவுகரமானது... 379 00:29:26,099 --> 00:29:27,726 ஸ்கேட். ஸ்கேட்! 380 00:29:28,018 --> 00:29:32,189 ஆம், நகரம் முழுவதும் பனி பொழிகிறது... 381 00:29:33,106 --> 00:29:34,900 ...அதையும் தாண்டி வாழும் நம் மீதும்... 382 00:29:34,983 --> 00:29:36,401 ஸ்கேட்! 383 00:29:36,485 --> 00:29:39,279 ...நம்மை சார்ந்தர்வர் மீதும் விழும். 384 00:31:07,993 --> 00:31:09,995 வசனங்கள் மொழிபெயர்ப்பு தமிழாக்கம் லிங்கேஸ்வரி ஜி 385 00:31:10,078 --> 00:31:12,080 படைப்பு மேற்பார்வையாளர் கல்பனா ரகுராமன்