1 00:00:06,008 --> 00:00:10,053 ஐம் எ வெர்கோ 2 00:00:14,975 --> 00:00:18,103 -ஆர்டர் பண்ண போறியா? -எனக்கு முன் நீங்க செய்யலாம்... 3 00:00:22,316 --> 00:00:23,650 75, உங்க ஆர்டர் தயார். 4 00:00:36,455 --> 00:00:37,289 ஆர்டர் பண்ணுங்க. 5 00:00:44,296 --> 00:00:46,715 -பிங்-பேங் பர்கர் வரவேற்கிறது... -ஒரு நிமிடம். 6 00:00:53,347 --> 00:00:54,723 ஃப்ளோரா 7 00:00:58,811 --> 00:01:01,939 பிங்-பேங் பர்கருக்கு வரவேற்கிறோம். நான் எப்படி உதவலாம்? 8 00:01:03,690 --> 00:01:07,820 எனக்கு மூன்று பிங்... 9 00:01:13,075 --> 00:01:15,202 ஒரு பிங்-பேங் பர்கர் வேணும். 10 00:01:19,081 --> 00:01:21,667 ப்ளீஸ். நன்றி. 11 00:01:43,230 --> 00:01:44,314 வேறு எதாவது? 12 00:01:46,775 --> 00:01:50,653 "இல்லை, நன்றி?" அவ்வளவு தானா? பிறகு நீ நகர்ந்தியா? 13 00:01:55,742 --> 00:01:56,826 காதல் என்பது 14 00:01:57,744 --> 00:02:03,542 ஒருத்தரை தெரிஞ்சிக்கிறது மூலமா உருவாகறதுன்னு நான் படிச்சிருந்தேன். 15 00:02:03,792 --> 00:02:06,670 நண்பா, அதை இப்படி காட்டு. 16 00:02:07,421 --> 00:02:09,798 நான் பொறுமையா யோசிச்சு மெதுவா செய்யணும். 17 00:02:10,757 --> 00:02:12,676 -அவளை தெரிஞ்சிக்கணும். -இரு இரு. 18 00:02:14,177 --> 00:02:16,805 ஒன்று, படிக்கிறதெல்லாம் நடைமுறைக்கு ஒத்துபோகாது. 19 00:02:16,889 --> 00:02:20,475 -ரெண்டு, உனக்கு அவளை தெரியாது. -எனக்கு தெரியும், ஆனா... 20 00:02:20,559 --> 00:02:22,811 காதலை எப்படி வளர்க்கலாம்னு இருக்கா? 21 00:02:22,895 --> 00:02:26,899 மூன்று. நீ உலகுக்கு ரொம்ப புதுசு. காதல் சரிவருமா? 22 00:02:27,649 --> 00:02:31,862 -இல்லை, அதை சந்தர்ப்ப உறவா வெச்சுக்க. -சந்தர்ப்ப உறவா. 23 00:02:31,945 --> 00:02:34,990 மூணுக்கும் கம்மியா உறவு வெச்சா அது சந்தர்ப்ப உறவு. 24 00:02:35,073 --> 00:02:36,533 மூணுக்கு மேலன்னா அது காதல். 25 00:02:39,620 --> 00:02:41,955 சரி. அப்படின்னு யாரு சொன்னது? 26 00:02:42,039 --> 00:02:45,292 இந்த உலகமும் என் சிந்தனையும். சரியா? 27 00:02:45,834 --> 00:02:46,835 பார். 28 00:02:48,295 --> 00:02:50,797 நீ மூணு இல்ல அதிகமுறை அவளோட இணைஞ்சிருந்தா, 29 00:02:50,881 --> 00:02:54,843 அவளை புதுசா ஒருத்தனோட பார்க்கும்போது அசௌகரியமா இருக்கும். 30 00:02:55,636 --> 00:02:58,639 ஆனா நீ இரண்டு முறை மட்டும் அதை செய்திருந்தா... 31 00:02:59,640 --> 00:03:00,682 இரு. நான்... 32 00:03:02,601 --> 00:03:04,269 எனக்கு போதையா இருக்கு. 33 00:03:04,811 --> 00:03:08,190 -நான் நினைக்கிறேன் நான்... -ஏய், அது சூடா புகைக்கறதால. 34 00:03:09,024 --> 00:03:12,945 -சொல்றேன். ஜன்னலை திற. -என் ஜன்னலை திறக்க சொன்னால் எப்படி? 35 00:03:15,489 --> 00:03:18,450 பிங்-பேங்குக்கு காசு சேர்த்தறதை பத்தி யோசிக்கணும். 36 00:03:18,533 --> 00:03:20,911 பர்கருக்கு காசு இல்லைன்னா. பொண்ணு கிடைக்காது. 37 00:03:20,994 --> 00:03:24,122 இந்த முட்டாள்கள் பேச்சை கேட்காதே. உனக்கு பணம் தேவையில்ல. 38 00:03:24,372 --> 00:03:29,002 நீ நீயா இருந்தா போதும். உன்னை நீயே வழிநடத்திக்கணும். 39 00:03:29,378 --> 00:03:33,507 அவ கண்ணை நேரா பார்த்து, இப்படி... சொல்லு, "எனக்கு நீ வேணும்." 40 00:03:34,091 --> 00:03:37,259 -எனக்கு நீ வேணும். -கண்ணால சொல்லணும். சத்தமா இல்ல. 41 00:03:37,844 --> 00:03:40,430 வாயை மூடுங்க. வாயை மூடுங்க. இதை பாருங்க. 42 00:03:46,603 --> 00:03:47,521 பார்கிங் டிக்கெட்ஸ் 43 00:03:52,943 --> 00:03:56,071 தனிமையின் மனவேதனை, சோகம், துக்கம், கவலை 44 00:03:57,447 --> 00:04:03,453 ஆகியவற்றை கடப்பதற்கான முயற்சியில் வீணாகிறோம். 45 00:04:04,997 --> 00:04:06,039 காதல் 46 00:04:06,123 --> 00:04:10,043 நாம் நம் முதுகில் சுமக்கும் இந்த கவலைகளால் உருவாகுது. 47 00:04:11,628 --> 00:04:16,008 ஆனா வலி நாம் உயிருடன் வைத்திருக்கு. சாலையில் உள்ள புடைப்புகள், தார், 48 00:04:16,091 --> 00:04:19,886 கூழாங்கற்களுக்கு மத்தியில் நமது முன்னேற்றத்தை வெளிப்படுத்துது 49 00:04:21,555 --> 00:04:25,559 நமக்கு பரிசாகக் கொடுக்கப்பட்ட வலியை போற்றுவோம். 50 00:04:26,560 --> 00:04:29,229 இது அன்பின் பள்ளம் மேடுகளை வடிவைக்குது. 51 00:04:30,480 --> 00:04:33,650 அதில் மகிழுங்கள். அதை வேண்டுங்கள். 52 00:04:34,985 --> 00:04:40,198 புழுக்களை இன்னொரு நாள் காத்திருக்க வைப்பதற்கான வெற்றியை கொள்ளையடித்தோம். 53 00:04:47,539 --> 00:04:50,542 -செம. -ரொம்ர நகைச்சுவையா இருக்கு, நண்பா. 54 00:04:50,625 --> 00:04:52,210 அருமையான விஷயம். 55 00:04:53,795 --> 00:04:55,172 இதுக்கு வயசே ஆகாது. 56 00:04:56,882 --> 00:05:01,136 -எனக்கு ரொம்ப பிடிச்ச கதாபாத்திரம். -நிஜமாவா? ஐபிஎஸ் ஓட்டுநரா? நிஜமாவா? 57 00:05:03,263 --> 00:05:05,515 எனக்கும்தான், ப்ரோ. 58 00:05:05,849 --> 00:05:09,561 பாரு. உனக்காக ஒண்ணு கொண்டு வரேன். உன் காதலுக்கு உதவறேன், நண்பா. 59 00:05:12,314 --> 00:05:13,190 சரி. 60 00:05:13,940 --> 00:05:14,775 ப்ரோ. 61 00:05:16,526 --> 00:05:18,487 எப்பவுமே சிறப்பான நிகழ்ச்சி. 62 00:05:18,570 --> 00:05:20,989 ஓக்லேண்டில் சண்டை "ட்வாம்ப் மான்ஸ்டர்" 63 00:05:22,991 --> 00:05:24,409 உனக்கு எதுக்கு பணம்? 64 00:05:24,493 --> 00:05:27,245 அதாவது, மறுபடியும் கிளப்புக்கு போய்... 65 00:05:27,579 --> 00:05:29,414 ஏய், இங்க பாரு. இதையும் பாரு. 66 00:05:29,498 --> 00:05:32,750 விதிமுறைகளை மதிக்காதவங்களுக்கு பணம் தர்றதில்ல, சரியா? 67 00:05:32,834 --> 00:05:35,378 உன்னை செய்யக்கூடாதுன்னு சொன்னோம். நீ செய்தே. 68 00:05:36,171 --> 00:05:37,422 இப்போ நீ தயாரா இல்லை. 69 00:05:38,173 --> 00:05:42,427 நீ வெளியே போவ, அவங்க உன்னை கொண்ணு கண்காட்சில வெக்க போறாங்க. 70 00:05:43,011 --> 00:05:47,349 -பாரு, நீ போகலைனா, அவங்க மறந்திருவாங்க. -அவங்க மறக்க மாட்டாங்க. 71 00:05:48,308 --> 00:05:52,813 பாருங்க. எல்லாம் முடிந்தது. நான் வெளியே போயிட்டிருக்கேன், சரியா? 72 00:05:53,647 --> 00:05:55,816 எனக்கு கொஞ்சம் பணம் தருவீங்களா? 73 00:05:55,899 --> 00:05:59,778 கொஞ்சமாச்சும். நான் அதை பத்தி நினைக்கல... எல்லாத்துக்கும் காசு தேவை. 74 00:05:59,861 --> 00:06:03,573 தெரியுமா? அதை பத்தி நீ தெரிஞ்சிக்காம ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்த. 75 00:06:04,366 --> 00:06:08,120 ஏன் தெரியலை? ஏன்னா உன் பெரிய வயித்துக்கு நான் தீனி போட்டதால. 76 00:06:08,995 --> 00:06:10,622 அதனாலதான் உனக்கு தெரியலை. 77 00:06:10,831 --> 00:06:13,208 உணவு தானா முளைச்சி வருதுன்னு நினைச்சயா? 78 00:06:13,291 --> 00:06:16,044 ரொட்டித் துண்டுகளுக்கு கால் முளைச்சி நடமாடுதா? 79 00:06:16,128 --> 00:06:19,172 ஓ, கடவுளே. இல்லை. உழைக்கிறேன், காசு செலவழிக்கிறேன், 80 00:06:19,256 --> 00:06:21,341 உணவு வாங்கறேன், அதை நீ சாப்பிடற. 81 00:06:21,800 --> 00:06:25,011 நீ கழிக்கிற மலத்தை ஒரு கோட் ஹேங்கரை வச்சு துண்டாக்கி 82 00:06:25,095 --> 00:06:27,055 கழிப்பறைக்குள்ள தள்ளணும். 83 00:06:27,139 --> 00:06:28,181 உனக்கு தெரியாது. 84 00:06:29,516 --> 00:06:33,770 வெளியே போய் உன் விருப்பப்படி வாழணும்னா, நீயே உனக்கான பணத்தை சம்பாதி. 85 00:06:43,155 --> 00:06:44,364 என்ன பார்க்கிற? 86 00:06:48,368 --> 00:06:52,122 ஆமா. ஏய், கூட்டி. இவற்றை நீ விரும்புவ. 87 00:06:52,372 --> 00:06:53,290 அட கடவுளே. 88 00:06:53,373 --> 00:06:56,334 என்ன, மோ? எப்படியிருக்கீங்க? டெக்கீலா கிடைக்குமா? 89 00:06:56,418 --> 00:06:58,128 -அங்கே இருக்கிறதா? -ஆமாம் சர். 90 00:06:58,587 --> 00:07:01,882 -உன் ஐடியை காட்ட முடியுமா? -சரி... 91 00:07:03,383 --> 00:07:04,301 கொண்டு வரேன். 92 00:07:06,928 --> 00:07:10,140 போதுமான வயதை கொண்டுள்ளேன். ரெண்டையும் எடுத்துக்கிறேன். 93 00:07:13,643 --> 00:07:15,187 -ஐடி இருக்கா உன்கிட்ட? -ப்ரோ. 94 00:07:15,270 --> 00:07:17,564 விளையாடுறீங்களா? எவ்ளோ பெரியவனா இருக்கான். 95 00:07:17,647 --> 00:07:20,692 -குறைந்தது 21 வயசாவது ஆகும். -இப்போதான் 22 ஆச்சு. 96 00:07:22,861 --> 00:07:25,697 ஐடியை அலுவலகத்திலேயே விட்டுட்டு வந்திட்டேன். 97 00:07:27,532 --> 00:07:28,450 ஓ, நண்பரே. 98 00:07:30,285 --> 00:07:32,829 சரி. ட்வாம்ப் மான்ஸ்டருக்காக இதை செய்யறேன். 99 00:07:34,039 --> 00:07:35,540 அததான் சொல்லிட்டிருக்கேன். 100 00:07:35,624 --> 00:07:38,919 -உனக்கு இல்லை. -நீங்க ஒரு வெறுப்பாளர். சரி தான். 101 00:07:39,002 --> 00:07:39,878 37.58. 102 00:07:40,795 --> 00:07:43,924 -$37 மற்றும்... -37.58? 103 00:07:44,174 --> 00:07:47,552 ஏய், நண்பா. என்கிட்ட பணம் இல்லை. நீங்க யாராவது பணம் தர... 104 00:07:48,345 --> 00:07:50,388 பெரிய மனிதன் தாகத்தோடு போகக்கூடாது. 105 00:07:51,848 --> 00:07:52,849 காசில்லாம கூடாது. 106 00:07:54,434 --> 00:07:57,395 என் பேரு சாம் ஸ்பீகெல். நான் ஒரு முகவர். 107 00:07:58,897 --> 00:07:59,856 உளவாளியை போலவா? 108 00:08:01,608 --> 00:08:07,530 "சாம் ஸ்பீகெல், முகவர். விளையாட்டு, திறமை, அஸை தயாரிப்புகள்." 109 00:08:10,242 --> 00:08:13,703 என்கூட பிசினஸ் பண்ணுங்க. ப்ரோ விளையாட்டுகள்ல பணம் சம்பாதிங்க. 110 00:08:14,663 --> 00:08:18,833 மக்களுக்கு நீங்க வேணும், நண்பா. 40எஸ் என்கிட்ட இருக்கு. 111 00:08:19,709 --> 00:08:21,294 இவற்றை திரும்ப வைக்கட்டுமா? 112 00:08:26,549 --> 00:08:28,718 கூட்டி, அந்த அட்டைய இருட்ல படிப்பியா? 113 00:08:30,262 --> 00:08:31,179 பிங்-பேங் பர்கர்ஸ் 114 00:08:31,263 --> 00:08:32,179 பிங்-பேங் 115 00:08:32,264 --> 00:08:34,808 ஜெர்ரி. அந்த யோசனைகள் பத்தி பேசணும். 116 00:08:35,558 --> 00:08:37,310 வியாபார முன்னேற்றம் பத்தி. 117 00:08:37,394 --> 00:08:40,397 ஐஸ்பெர்க் லெட்டஸுக்கு பதிலா பேபி பக் சாய் வெக்கணும். 118 00:08:40,480 --> 00:08:43,650 சாதா வெங்காயத்துக்கு பதிலா கிரில் செய்த வெங்காய தாள்கள். 119 00:08:43,733 --> 00:08:46,695 பொரித்த கிங் ட்ரம்பட் காளான்கள். 120 00:08:46,778 --> 00:08:50,115 மக்கள் மிகவும் விரும்புவாங்க. உணவு பாணிய மாத்துவோம். 121 00:08:53,660 --> 00:08:57,122 இது ஒரு பன்னாட்டு நிறுவன சங்கிலின்னு உனக்கு தெரியும், இல்லையா? 122 00:08:59,958 --> 00:09:00,792 ஆமாம். 123 00:09:02,460 --> 00:09:05,463 சரி, இதான் இங்கே நடக்க போகுது. 124 00:09:06,256 --> 00:09:10,677 இங்கிருக்க அனைவரும் வாங்க, ஆனா பின்னாடி நிற்கும், உயர மனிதனை 125 00:09:11,469 --> 00:09:13,138 தவிர... ஹாய். 126 00:09:14,639 --> 00:09:18,059 உங்கள் பெயரை அழைக்கும்போது முன்னாடி நகர்ந்து வந்து, 127 00:09:18,518 --> 00:09:20,603 ஆர்டர சொல்லி விரைவா வாங்கிங்க. 128 00:09:21,146 --> 00:09:23,273 பணத்தை கொடுத்திட்டு நகர்ந்துகோங்க. 129 00:09:23,356 --> 00:09:26,026 -டபிள் பேங், ஃப்ரை. -ஒரு ஸ்பெஷல், கூடுதலா ஃப்ரை. 130 00:09:26,192 --> 00:09:28,611 -டூ ஃபார் சிக்ஸ் இருக்கா? -டூ பிக்-பேங் மீல்ஸ். 131 00:09:28,695 --> 00:09:30,113 ஒரு பிக்-பேங் கோலாவுடன் 132 00:09:35,869 --> 00:09:39,664 பிங்-பேங் பர்கருக்கு வரவேற்கிறேன். உங்களுக்கு எப்படி உதவலாம்? 133 00:09:40,123 --> 00:09:43,001 ஐந்து பிங்-பேங் பர்கர்ஸ் கிடைக்குமா, ப்ளீஸ்? 134 00:09:46,087 --> 00:09:47,130 ஐந்து. 135 00:09:49,299 --> 00:09:53,470 கெடுத்துக்க விரும்பல, மது, காதலிக்கு பணம் உள்ள ஒருவரை சந்தித்தேன். 136 00:10:24,459 --> 00:10:26,211 அந்தமாதிரி இன்னும் பல இருக்கு. 137 00:10:28,838 --> 00:10:30,632 மெத்தைகள் ஏன் இப்படி இருக்கு? 138 00:10:32,050 --> 00:10:33,134 சத்தியம். 139 00:10:34,844 --> 00:10:35,762 அதாவது... 140 00:10:39,015 --> 00:10:40,100 பட்டன் நல்லாருக்கு. 141 00:10:42,352 --> 00:10:43,269 என் பட்டனா? 142 00:10:44,270 --> 00:10:47,816 வழக்கமான வெள்ளை நிறத்தை விட அதிக வெள்ளையா இருக்கு. 143 00:11:12,674 --> 00:11:17,053 -என்ன படிக்கிறீங்க. -ட்வாம்ப் மான்ஸ்டர். ஏய். 144 00:11:18,179 --> 00:11:20,306 மரணதண்டனை கொடூரமானதுன்னும், அதுக்காக 145 00:11:20,557 --> 00:11:23,977 ஏதாவத செய்ய வேணுமேன்னு நினைக்கிறேன். அதான் படிக்கிறேன். 146 00:11:25,854 --> 00:11:26,896 எது மாதிரி? 147 00:11:26,980 --> 00:11:29,441 அதை முழுசா அழிப்பதற்கு சில காலம் ஆகும். 148 00:11:29,899 --> 00:11:30,900 சரி. 149 00:11:32,360 --> 00:11:35,613 அதனால, தூக்கிலிடுபவரா இருக்கிறதை பத்தி படிக்கிறேன். 150 00:11:37,198 --> 00:11:39,742 மரண தண்டனை மிகவும் கொடூரமானது. 151 00:11:39,826 --> 00:11:43,455 தூக்கிலிடுபவரா நான் கொஞ்சம் கொஞ்சமா நிலைமையை மாற்றி, 152 00:11:43,538 --> 00:11:47,500 மரணத்தை வலி இல்லாததா மாத்துவேன். அதுவே என் வெற்றி. 153 00:11:47,583 --> 00:11:49,085 ஆனா இன்னும் நிறையபேர்... 154 00:11:49,169 --> 00:11:51,421 ஹார்கோர்ட் முறைய பயன்படுத்துறாங்க. 155 00:11:51,504 --> 00:11:53,673 கைதிகள் கட்டப்பட்டு கீழே கிடக்கிறார்கள் 156 00:11:53,756 --> 00:11:57,677 குருதி தடுப்பை கட்டி 36 டிகிரி கோணத்தில் நரம்பில் செலுத்தறாங்க. 157 00:11:57,760 --> 00:11:59,596 ஸ்டாவ்லீசி முறை மிக மனிதாபிமானமானது. 158 00:12:00,180 --> 00:12:02,640 கைதியை கட்டுவோம், குருதி தடுப்பு போடுவோம். 159 00:12:02,724 --> 00:12:07,145 கைதிகளின் இதயத்தில் இடது கையை வைப்போம், எனவே அவங்க தனியா உணர மாட்டாங்க. 160 00:12:07,228 --> 00:12:09,564 ஊசி போடுவோம். மோசமான தருணம் நமக்கு 161 00:12:09,647 --> 00:12:11,983 அவங்களுக்கு மென்மையா 20 டிகிரி கோணத்துல. 162 00:12:12,442 --> 00:12:17,030 -அது எப்படின்னு தெரியலை... -சில பேரு ஏதோ பகல் கனவுல இருப்பாங்க. 163 00:12:17,113 --> 00:12:18,781 நடைமுறை தீர்வுகள் தேவை. 164 00:12:19,991 --> 00:12:22,035 -ஏய், என்னாச்சு? -மான்ஸ்டர்ஸ். 165 00:12:22,118 --> 00:12:23,161 மறுபடியுமா? 166 00:12:23,912 --> 00:12:26,498 -வா. -எனக்கு என் ஷேக் கிடைக்குமா? 167 00:12:28,416 --> 00:12:32,420 கூட்டி, உனக்கு இத பத்தி எதுவும் தெரியாது. தயாரா? நீ அத... 168 00:12:35,298 --> 00:12:38,259 -அத பத்தி உனக்கு எதும் தெரியாது. அதை இங்க அனுப்பு. ஹேய். 169 00:12:41,763 --> 00:12:44,224 -அது என்ன செய்யும்? -அது பேரு... 170 00:12:46,392 --> 00:12:48,895 பையா, உன்னோட காலணி. ஓ, பையா. 171 00:12:49,437 --> 00:12:53,441 நாற்றம் அடிக்குது. எடுத்து போட்டுக்க. என்னை சோர்வாக்கினே. 172 00:12:57,612 --> 00:12:58,571 இந்தா. 173 00:13:00,198 --> 00:13:01,074 நன்றி. 174 00:13:11,793 --> 00:13:14,087 அடேய், நிக்கா. சரி தான். 175 00:13:19,384 --> 00:13:21,678 -கொஞ்சம் இருக்கு. -நீயே அடி. 176 00:13:21,761 --> 00:13:24,430 உன்னோட எச்சை யாருக்கும் எதுக்கும் வேணாம். 177 00:13:31,980 --> 00:13:33,439 சாம் ஸ்பீகெல் - முகவர் 178 00:13:34,065 --> 00:13:34,983 எடுத்து பேசு. 179 00:13:36,442 --> 00:13:39,279 -ஹலோ. -சேனல் 36 பாரு. 180 00:13:39,654 --> 00:13:42,574 -சேனல் 36 மாத்து. -ச்சே. 181 00:13:42,907 --> 00:13:44,659 -விளையாட்டு சேனல். -ச்சே. 182 00:13:44,826 --> 00:13:46,411 நீ பிரபலமாக போற, நண்பா. 183 00:13:46,494 --> 00:13:50,582 உன் பேரு டாப் ராமன்லயும் தானிய விளம்பரங்களிலும் வரப்போகுது. 184 00:13:50,665 --> 00:13:53,167 -அதையா மக்கள் விரும்பறாங்க? -எனக்கு ஆசையில்ல. 185 00:13:53,251 --> 00:13:55,128 கட்டிடத்தில என் பேர் இருக்கணும். 186 00:14:01,301 --> 00:14:04,053 கலாட்டா பிரபல ட்வாம்ப் மான்ஸ்டர் என்ற உயர்ந்த மனிதன் 187 00:14:04,137 --> 00:14:08,016 நடைபயிற்சி உட்பட ஒவ்வொரு தொழில்முறை விளையாட்டிலிருந்தும் முன்கூட்டியே 188 00:14:08,099 --> 00:14:10,184 -தடைசெய்யப்பட்டுள்ளார். -ச்சே. 189 00:14:10,435 --> 00:14:13,021 -இப்போ, உரிமையாளர்... -முயற்சிகூட செய்ததில்ல. 190 00:14:13,605 --> 00:14:16,816 எதிர்காலத்த நினச்சு பயப்படறாங்க. உனக்கு சரியானது இல்ல. 191 00:14:17,358 --> 00:14:21,237 -சிறப்பானதை உனக்கு ஏற்பாடு செய்றேன். -சிறப்பானதை தர்றாராம். 192 00:14:22,030 --> 00:14:24,949 -எப்படி? -நீ இல்லுமினாட்டி இல்லனு சொல்லு. 193 00:14:26,659 --> 00:14:28,995 நான் இல்லுமினாட்டி இல்லனு மேலாளர் சொல்றாரு. 194 00:14:29,078 --> 00:14:30,622 என்ன? என்ன சொன்னார்? 195 00:14:30,830 --> 00:14:32,790 மாலில் மாடல்னு சொல்றார். 196 00:14:35,168 --> 00:14:40,006 கூட்டி, இந்த ஒப்பந்தத்த நீ சீக்கிரம் ஒப்புக்கொண்டதில எனக்கு ரொம்ப சந்தோஷம். 197 00:14:40,089 --> 00:14:44,552 ஆஸ்ஃபால்ட் ராயல்டி பிராண்ட் சாதாரண மனிதனை பிரதிநிதித்துவம் செய்யுது. 198 00:14:44,636 --> 00:14:49,515 உன்னை போன்ற சாதாரண மனிதர்கள் முன்னேறணும். 199 00:14:49,807 --> 00:14:53,478 கல்லை கட்டிடமாக்குவோம், மலையை தகர்ப்போம். 200 00:14:54,020 --> 00:14:58,107 அவங்க பிராண்ட பிரதிநிதித்துவம் செய்ய அவங்களுக்கு நீ வேணும். 201 00:14:58,775 --> 00:15:01,611 உன் குறையை பணமாக்கிறது உன் புத்திசாலித்தனம். 202 00:15:02,612 --> 00:15:06,240 நீ இங்க மாடல். ஆன்லைன் மற்றும் அச்சு பிரச்சாரங்கள்ல நீ இருப்ப. 203 00:15:06,366 --> 00:15:10,411 நீ பணம் சம்பாதிக்க போற. 204 00:15:11,204 --> 00:15:12,038 அருமை. 205 00:15:12,121 --> 00:15:14,207 உன் ஆளுங்க உன்னை பாத்து பெருமை படுவாங்க. 206 00:15:14,290 --> 00:15:16,501 நீ அற்புதத்த நிகழ்த்தும்போது அங்க போவேன். 207 00:15:17,752 --> 00:15:18,878 புரிஞ்சதில்ல? 208 00:15:38,940 --> 00:15:39,774 கூட்டி. 209 00:15:54,288 --> 00:15:57,375 இங்க பாரு. நீ என்னையும் தோழனையும் படம் பிடிச்சா, 210 00:15:57,458 --> 00:15:59,794 என்னோட போஸ் நல்லாயிருக்கணும். ஒரு நிமிஷம். 211 00:15:59,877 --> 00:16:00,920 கொஞ்சம் ஃபிளாஷ்... 212 00:16:14,434 --> 00:16:17,562 -இதை பணத்துக்காக செய்யறியா? -பர்கர்களுக்காக. 213 00:16:17,645 --> 00:16:21,607 பெண்ணுக்காக. அவளோட தொலைபேசி எண்கூட உனக்கு தெரியாதில்ல? 214 00:16:22,817 --> 00:16:25,528 -உனக்கு சொல்ல முயற்சித்தேன்... -ஹே, கூட்டி. 215 00:16:25,611 --> 00:16:29,615 ஆஸ்ஃபால்ட் ராயல்டி நண்பர் உன் வேலைய விரும்பறார். அவங்ககிட்ட ஒரு யோசனை. 216 00:16:31,534 --> 00:16:33,077 ஹே, கூட்டி. 217 00:16:34,454 --> 00:16:39,125 இப்போ, உன் முகத்துல சோக உணர்வு, 218 00:16:39,250 --> 00:16:44,338 கோவத்துக்கும் சக்திக்கும் எதிரான உணர்வை வெளிப்படுத்துது. 219 00:16:45,631 --> 00:16:49,469 ஆமாம். உன் கை... உன் கை மட்டும்... ஆமாம், உன்னால் முடிஞ்சா... 220 00:16:49,552 --> 00:16:51,929 உன்னால ஐந்து அங்குலம் மேலே தூக்க முடிஞ்சா. 221 00:16:59,437 --> 00:17:02,231 அவர், "பிரமாதமா இருக்கு" ன்னு சொல்றாரு. 222 00:17:02,940 --> 00:17:07,445 நாங்க சில புதிய அதிநவீன விஷயங்கள செய்ய போறோம். நானும் நீயும், கண்ணா. 223 00:17:15,285 --> 00:17:16,661 ஆமாம், ஆமாம். 224 00:17:18,206 --> 00:17:19,832 இந்த கதாபாத்திரம் அற்புதம். 225 00:17:19,998 --> 00:17:22,627 -தெரியும். -இந்த கதாபாத்திரமா? 226 00:17:23,628 --> 00:17:26,506 இது ஒரு ஆக்கப்பூர்வமான நோக்கத்தை கொண்டிருக்கு... 227 00:17:27,673 --> 00:17:31,719 -இதுல அர்த்தம் இருக்கு, உனக்கு தெரியும். -திசை திருப்ப முயற்சிக்கலை. 228 00:17:31,803 --> 00:17:34,847 நெட்வொர்க் பத்தி பேசறதுக்காக நான் இங்க வந்தேன். 229 00:17:35,306 --> 00:17:36,182 மறுபடியுமா? 230 00:17:36,474 --> 00:17:39,602 எங்க பிரச்சாரங்கள்ல ஒண்ணு வெளியேற்ற பாதுகாப்பு நடவடிக்கை. 231 00:17:39,685 --> 00:17:43,147 நீ எங்களோட சேர்ந்து ஒரு பகுதியா இருந்தா நல்லா இருக்கும். 232 00:17:43,231 --> 00:17:46,234 ஜோன்ஸ், அது முக்கியம், நான் நாள் முழுதும் வேலை செய்றேன் 233 00:17:46,317 --> 00:17:48,402 அது ரொம்ப கடினமா தெரியுது. 234 00:17:48,486 --> 00:17:49,946 -சரியா? -அது. 235 00:17:50,696 --> 00:17:54,575 நிறைய கத்துக்கிறேன், உனக்கு தெரியும். புதியதை கண்டுபிடிக்கிறேன். 236 00:17:54,659 --> 00:17:56,077 எனக்கு புரியுது. 237 00:17:56,911 --> 00:18:00,039 சுற்றியுள்ள உலகத்த மாத்தி புதியதை கண்டறிய விரும்பறோம். 238 00:18:00,832 --> 00:18:01,958 அது சரின்னு தோணுது. 239 00:18:03,334 --> 00:18:06,420 நாம இத பத்தி அடுத்த வாரம் சந்திச்சு பேசலாமா? சரியா? 240 00:18:06,504 --> 00:18:08,172 சரி. அடுத்த வாரம் பேசலாம். 241 00:18:08,256 --> 00:18:10,466 -வியாழக்கிழமை பேசலாம். -வியாழன், 1:15. 242 00:18:10,550 --> 00:18:15,304 புதன்கிழமை 5:00 மணி சரியா இருக்கும் எனக்கு. சரி, சனி 4:00 மணிக்கு பார்க்கலாம். 243 00:18:15,847 --> 00:18:17,181 கூட்டி, முடிந்தது. 244 00:18:20,685 --> 00:18:23,938 -என் முதுகு வலிக்குது. -இந்த போஸ் உன் முதுகுக்கு வசதியானது. 245 00:18:52,049 --> 00:18:53,342 மகத்தான பாலிஃபீம். 246 00:18:55,219 --> 00:18:59,140 -பல தசாப்தங்களா காத்திருந்தோம். -என்ன? 247 00:18:59,932 --> 00:19:05,271 மனிதர்கள்ல ஒரு ராட்சதர் நம் முன் வந்து நமக்கு தன்னை காட்டுவார் என சாம் கூறினார். 248 00:19:05,354 --> 00:19:10,860 -சாம் ஸ்பீகெல்? என் முகவர்? -இல்லை, சாம் வுட்சன். 249 00:19:11,527 --> 00:19:14,739 நோவாடோவில் இருந்தார். பல ஆண்டுகள் முன் இறந்துட்டார். 250 00:19:15,114 --> 00:19:18,409 -அவருக்கு என்னை எப்படி தெரியும்? -தீர்க்கதரிசனம் கூறினார். 251 00:19:19,660 --> 00:19:22,204 பாழடைந்த இடத்திலிருந்து வருவீங்கனு சொன்னார். 252 00:19:22,622 --> 00:19:25,291 பாழடைந்த இடம் இல்லை. ஓக்லேண்டில் இருந்து. 253 00:19:26,083 --> 00:19:30,379 -ஆம், ஒரு பாழடைந்த இடம். -மரீன்லருந்து வர்றீங்க, அப்படி தோணலாம். 254 00:19:31,255 --> 00:19:33,424 உடன்படலைன்னு ஒப்புக்கிறேன், பாலிஃபீம். 255 00:19:33,591 --> 00:19:37,386 நான் பாலிஏமரில கூட இல்லை. இப்பதான் ஏதோ ஒரு காதலிய டெவலப்... 256 00:19:37,470 --> 00:19:41,182 நீங்க அக்டோபரில் பிறப்பீங்கனு ஸ்டிக்கி குறிப்பு எண் 12 கூறுது. 257 00:19:41,265 --> 00:19:43,559 -நான் ஆகஸ்ட்டில் பிறந்தேன். -சரியாக. 258 00:19:44,185 --> 00:19:49,440 ஆகஸ்ட் எட்டாவது மாதம். அக்டோபர் அசல் எட்டாவது மாதம். 259 00:19:49,941 --> 00:19:54,028 சீசருக்கு முன். நீங்க தெய்வ அவதாரம். 260 00:19:58,532 --> 00:19:59,659 நான் அவதாரம் இல்லை. 261 00:19:59,867 --> 00:20:04,997 சக்திவாய்ந்த பாலிஃபீம் தனது சொந்த இருப்பை நிராகரிப்பார். 262 00:20:05,873 --> 00:20:10,461 சாமின் ஸ்டிக்கி குறிப்பு எண் 25. உங்கள் வெளிப்பாட்டிற்காக காத்திருப்போம். 263 00:20:12,463 --> 00:20:13,673 அறிவுறுத்தல்காகவும். 264 00:20:31,691 --> 00:20:33,818 ஹே, கூட்டி, முகத்தை காட்டு. 265 00:20:37,238 --> 00:20:39,448 பிங்-பேங், பிங்-பேங், பிங்-பேங். 266 00:20:45,788 --> 00:20:48,666 510-555-0189. 267 00:20:49,667 --> 00:20:50,835 -என்ன? -எனது எண். 268 00:20:50,960 --> 00:20:55,256 510-555-0189. எழுதி தரணுமா? 269 00:20:55,339 --> 00:20:59,969 510-555-0189. நியாபகம் வச்சிப்பேன். 270 00:21:03,639 --> 00:21:04,515 ஃபோன் பண்ணு. 271 00:21:05,391 --> 00:21:08,853 நீ வரிசையில காத்திருக்க வேணாம். நானே பர்கர்கள் கொண்டு வரேன். 272 00:21:09,729 --> 00:21:10,604 சரி. 273 00:21:16,277 --> 00:21:17,611 ஆனா அவை எனக்கு பிடிக்காது. 274 00:21:20,281 --> 00:21:21,198 எனக்கு தெரியும். 275 00:21:25,411 --> 00:21:27,413 வா. இன்னொண்ணு எடுத்துக்கலாம். 276 00:21:28,122 --> 00:21:32,668 பாரு, கவனி, எனக்கு தெரியும். அதான் நான் பார்ட்டி பண்றதில்லை. 277 00:21:34,003 --> 00:21:37,548 ஒண்ணு சரினேன், அப்பறம் ரெண்டு, இப்ப மூணு. நிறுத்தவே மாட்டே. 278 00:21:38,090 --> 00:21:43,554 சரியா சொன்ன. இப்படிதான் நீ என்னை விரும்பற. அதிரடி கேள்விகள். அதே செயல். 279 00:21:46,640 --> 00:21:48,350 -வா. -இது உன்னோட இடம். 280 00:21:50,186 --> 00:21:53,606 கூட்டி வெளியே வந்தான். நீ இன்னும் இங்கே, சுத்திட்டே இருக்க. 281 00:21:54,273 --> 00:21:55,858 அவன் வெளியே மட்டும் வரலை. 282 00:21:56,484 --> 00:21:59,070 அவன் கையை பிடிச்சு வலுக்கட்டாயமா வெளியே தள்ளினே. 283 00:21:59,153 --> 00:22:03,783 கேளு, மாங்கர் பாரம்பரிய காட்சியில் நான் அவன சம்போவிற்குள் கட்டாயப்படுத்தலை. 284 00:22:04,116 --> 00:22:07,912 பையன் வரையறுக்கப்பட்ட தகவல்களில் தேர்வு செய்கிறான். 285 00:22:08,162 --> 00:22:12,708 நாம் அவனுக்கான வெற்றிடங்களை நிரப்பனா, அவனுக்கு சிறந்த தேர்வுகள் இருக்கும். 286 00:22:12,792 --> 00:22:15,669 சொன்னேன், எதுவுமே இல்லை... கேளு. தகவல்... 287 00:22:16,045 --> 00:22:17,129 நீ யார்ன்னு தெரியும். 288 00:22:18,589 --> 00:22:19,590 நான் பெரிய ரசிகர். 289 00:22:19,757 --> 00:22:22,968 ஸ்லாப்பி செகன்ட்ஸ், டெஃபனிட் டிஸ்ட்ரக்ஷன் மார்டீஸ். 290 00:22:23,052 --> 00:22:25,012 -நானே. -டாங்கோ ஆன் எ டிப்டோ மார்டீஸ். 291 00:22:25,096 --> 00:22:28,974 அது பிடிக்கும். உங்க வீடியோக்களில் ஒண்ண நான் அடிக்கடி பார்க்கிறேன். 292 00:22:29,391 --> 00:22:31,977 என் ஃபோன்லதான் இருக்கு. இந்தா பாருங்க. 293 00:22:32,394 --> 00:22:36,649 ஒரு நொடி. எல்லாரும் கேளுங்க. நம்மிடையே ஒரு லெஜெண்ட் இருக்கிறார். 294 00:22:37,775 --> 00:22:38,734 யாருனு சொல்லு! 295 00:22:38,818 --> 00:22:41,821 -உங்க இசை வரலாற்றை தெரிஞ்சிக்கிங்க. -ஹேய், யாரு. 296 00:22:42,905 --> 00:22:43,906 இதை பாருங்க. 297 00:22:43,989 --> 00:22:46,909 பெண்ணே, என் காரில் சிக்கினாய் இது ஆபாசமாகலாம் 298 00:22:46,992 --> 00:22:48,077 ஆனா திட்டமிருக்கலாம் 299 00:22:48,160 --> 00:22:51,372 30 ஆண்டுகளுக்கு முன் அணிந்த அதே உடையை போட்டிருக்கே. 300 00:22:52,414 --> 00:22:55,751 உற்சாகமாக இரு தேவையான வசதி உண்டு 301 00:22:56,252 --> 00:22:59,338 ஒன்றாக இணைவோம் 302 00:22:59,421 --> 00:23:01,048 மாட்டிகிட்டாங்க என்பதே உண்மை 303 00:23:02,424 --> 00:23:06,720 கேளு. இந்த நேரத்தில அவனுக்கு இவ்ளோ தகவல் கொடுக்க முடியாது. 304 00:23:06,804 --> 00:23:08,764 அவன் எங்க போறான்னு தெரியணும். 305 00:23:08,848 --> 00:23:11,600 தவறால் கத்துக்கும் நிலை வராம பார்த்துக்கணும்... 306 00:23:11,684 --> 00:23:13,185 அவனுக்கானது வரும்போது... 307 00:23:13,352 --> 00:23:16,605 நாம அத பத்தி பேச மாட்டோம்னு உறுதியளித்தோம். இங்க இல்லை. 308 00:23:16,689 --> 00:23:18,941 நாம பேசணும், ஏன்னா அவனுக்காக வரும்போது, 309 00:23:19,024 --> 00:23:23,821 நம்மள சுத்தி குழப்பம், வலி, இரத்தம் மற்றும் அழிவுன்னு எல்லாம் இருக்கும். 310 00:23:25,281 --> 00:23:26,615 அவன் தயார்ன்னு நம்புவோம். 311 00:24:46,654 --> 00:24:48,656 வசனங்கள் மொழிபெயர்ப்பு லிங்கேஸ்வரி ஜி 312 00:24:48,739 --> 00:24:50,741 படைப்பு மேற்பார்வையாளர் கல்பனா ரகுராமன்