1 00:00:26,320 --> 00:00:30,324 கூட்டி. அதான் உன் பேர், செல்லமே. 2 00:00:41,168 --> 00:00:43,212 ஐம் எ வெர்கோ 3 00:00:50,803 --> 00:00:52,304 கண்ணா, நீ மிகப்பெரியவன். 4 00:00:52,763 --> 00:00:56,391 நெஞ்சு. தலை. கைகள். கால்கள். 5 00:01:16,870 --> 00:01:17,871 இந்தா. 6 00:01:19,498 --> 00:01:20,957 தி ஹீரோ 7 00:01:24,920 --> 00:01:26,588 உனக்கு பிடிக்கும்னு நினைச்சேன். 8 00:01:40,936 --> 00:01:42,479 நீ ஒரு ராட்சசன். 9 00:01:42,938 --> 00:01:45,649 இந்த வீட்டை எல்லா விதத்துலயும் நாசமாக்குற நீ. 10 00:01:45,941 --> 00:01:48,402 சுவர்ல சாய்ஞ்சு அதை ஓட்டையாக்கறே. 11 00:01:48,485 --> 00:01:53,031 நான்தான் சரி பண்ணணும், ஏன்னா உன் பெரிய உருவத்தை யாரும் பார்க்க நா விரும்பல. 12 00:01:53,156 --> 00:01:55,659 -பார்த்தா காட்டி கொடுப்பாங்க. -மன்னிச்சிடுங்க. 13 00:01:56,493 --> 00:02:00,080 பெயிண்ட் காஞ்சதும் மஞ்ச நிற பக்கமா இருப்பதை உறுதிசெய்துக்கோ. 14 00:02:09,006 --> 00:02:11,758 மாடர்ன் கம்ப்யூட்டேஷனல் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் வாரிசு, 15 00:02:11,842 --> 00:02:16,430 காமிக் வெளியீட்டாளரான ஜே விட்டில் தி ஹீரோவை சாதனை தொகைக்கு விற்றார். 16 00:02:16,930 --> 00:02:20,976 12வது பதிப்பின்போது, தி ஹீரோ குறிப்பிட்ட கவனத்தை ஈர்த்து ஓக்லேண்டின் 17 00:02:21,059 --> 00:02:23,312 சாதனை பந்தயத்தில் குதித்திருக்கும். 18 00:02:23,395 --> 00:02:25,021 புரிஞ்சிக்கங்க முட்டாள்களே. 19 00:02:25,230 --> 00:02:29,151 -அவன எதுக்கு இதையெல்லாம் பார்க்க விடற? -அவன் இதையாவது பார்க்கட்டும். 20 00:02:29,234 --> 00:02:32,738 ...புதிரான தொழிலாளரை எது அடையாளம் காண வைக்கிறது என்பதை அறிய. 21 00:02:33,739 --> 00:02:38,076 மக்கள் நிறங்களை பார்க்கிறார்கள், 22 00:02:39,828 --> 00:02:43,081 நான் கருப்பு வெள்ளையை பார்க்கிறேன். 23 00:02:45,083 --> 00:02:48,795 சாம்பலும் இது போன்ற ஒரு நிறம்தான் என்று நினைக்கிறேன், 24 00:02:50,213 --> 00:02:55,009 ஆனால் அதுகூட என் நிறப் பட்டியலில் இல்லை. 25 00:02:57,137 --> 00:03:01,516 உண்மையிலே இது மிக சுலபம். மக்கள் பயப்படக்கூடாது. 26 00:03:02,517 --> 00:03:03,769 தலையை குறிபார்ப்பது போல 27 00:03:05,270 --> 00:03:09,650 மக்கள் தங்களை நோக்கி துப்பாக்கி இருப்பதாக உணரக்கூடாது. 28 00:03:12,319 --> 00:03:16,406 மக்கள் பாதுகாப்பா உணரணும். சட்டம் மக்களைப் பாதுகாக்கிறது. 29 00:03:17,783 --> 00:03:19,618 சட்டம் ஒழுங்கை உருவாக்குகிறது, 30 00:03:20,327 --> 00:03:25,290 மேலும் ஒழுங்கு என்பது ஒவ்வொருவரின் பாதுகாப்பிற்கும் நாம் 31 00:03:28,585 --> 00:03:29,670 பெறும் உத்தரவாதம். 32 00:03:37,259 --> 00:03:38,095 ஜே? 33 00:03:44,851 --> 00:03:47,938 இதால நீங்க எந்த வகையிலும் அச்சுறுத்தப்படலைன்னு நம்பறேன். 34 00:03:48,021 --> 00:03:50,273 -அது நிச்சயமாக என் நோக்கம் அல்ல. -இல்லை. 35 00:03:50,357 --> 00:03:51,692 கையை பிடிச்சுக்கிறேன். 36 00:03:59,908 --> 00:04:03,620 -உலகம் இன்னும் தயாராகலை. -உங்களுக்கு எப்படி தெரியும், அம்மா? 37 00:04:03,704 --> 00:04:06,498 ஒரு ஜெமினிக்கு எப்படி தெரியும்னு நாம கேட்க கூடாது. 38 00:04:25,809 --> 00:04:28,311 இங்க மூச்சுவிட முடியாதமாறி உணருரேன். 39 00:04:29,771 --> 00:04:32,941 நேற்றிரவு, ஓக்லேண்ட் தெருக்களில் பொல்லாத கோகோ இரட்டையர்களை 40 00:04:33,025 --> 00:04:35,527 பிடித்துச் சென்றனர். சுமார் ஒரு மாத காலம் 41 00:04:35,610 --> 00:04:38,905 நீடித்த சிகரெட் திருட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர்கள். 42 00:04:38,989 --> 00:04:40,198 இன்னுமா டிவி பார்க்கிற? 43 00:04:40,282 --> 00:04:42,951 -செய்திதான். -எவ்வளவு படிச்சி முடிச்சிருக்க? 44 00:04:43,368 --> 00:04:46,496 10 மணிநேரம் படிப்பு, 3 மணிநேரம் உடற்பயிற்சினு சொன்னனே. 45 00:04:46,580 --> 00:04:49,750 ஒரு மணிநேரம் சுத்தம், 3 மணிநேரம் என் விருப்பப்படி. 46 00:04:49,958 --> 00:04:52,961 -10 மணிநேர வேலை முடிஞ்சது. -நீ ஒழுக்கத்தை பழகணும். 47 00:04:54,046 --> 00:04:56,965 நாறுவது உன் கால்களா, கைகளா, பிட்டமா? 48 00:04:59,843 --> 00:05:02,179 பிங்-பேங் பர்கர் வேணுமா... 49 00:05:02,262 --> 00:05:03,597 பிங்-பேங். பிங்-பேங். 50 00:05:03,680 --> 00:05:05,474 ...உங்க பர்கரை பர்கராக்க. 51 00:05:06,725 --> 00:05:10,771 சாறு நிறைந்த பர்கரை வாயினுள் தள்ளுங்க. 52 00:05:13,940 --> 00:05:15,025 இப்பவே இங்கே வாங்க. 53 00:05:15,108 --> 00:05:18,695 தொடர்ந்து பிரச்சாரம் செய்தா, நீ தேர்ந்தேடுக்கப்படுவே. 54 00:05:20,572 --> 00:05:23,116 வா. இதை செய்யலாம். வா. 55 00:05:26,787 --> 00:05:30,499 நெஞ்சு, தலை, கைகள், கால்கள். 56 00:05:30,791 --> 00:05:34,377 நான் தள்ளும்வரை என்ககு தோல்வி இல்லை. 57 00:05:34,503 --> 00:05:37,589 அப்படித்தான், குனி. வலது தோளை வெளியேத்து, கூட்டி. 58 00:05:37,756 --> 00:05:38,924 மஞ்சள் பக்கமே இரு. 59 00:05:39,007 --> 00:05:41,259 -மெதுவா, மெதுவா. -மஞ்சள் பக்கம் மட்டுமே. 60 00:05:41,551 --> 00:05:42,803 மஞ்சள் பக்கமே இருப்பா. 61 00:05:43,178 --> 00:05:45,263 -பொறுமை, மார்டீஸ். -மஞ்சள் பக்கமா. 62 00:05:46,556 --> 00:05:47,390 அட. 63 00:05:54,689 --> 00:05:56,233 இங்கிருந்து வெளியே போகணும். 64 00:06:20,882 --> 00:06:22,342 என்ன யோசிக்கிற, கண்ணா? 65 00:06:31,518 --> 00:06:34,521 -காலணிகள். -அதெல்லாம் உனக்கு நல்லா தெரியுமே. 66 00:06:38,275 --> 00:06:41,570 அடுத்து, நான் வெளியே போய் உலகத்த பார்க்கணும். 67 00:06:43,446 --> 00:06:46,283 இல்லை. 21 வயசு ஆகுற வரைக்கும் நீ போக முடியாது. 68 00:06:46,366 --> 00:06:49,494 ஏன்? இந்த ரெண்டு வருஷத்துல ஏதும் மாயாஜாலம் நடக்குமோ? 69 00:06:49,577 --> 00:06:54,624 ஆமா. எங்களை நம்பு. நீ எங்களை நம்பலைனா, யாரை நம்புவே? 70 00:06:58,670 --> 00:07:04,217 என்னது? பிங்... விஷம் இல்லயா? 71 00:07:24,154 --> 00:07:29,159 -இது பிங்-பேங்கோட ஒரு பதிப்பு. -ஆமா, இது ஒரு பதிப்பு. 72 00:07:29,242 --> 00:07:31,494 நாங்க உனக்கு விஷமெல்லாம் தர மாட்டோம். 73 00:07:31,870 --> 00:07:35,999 -உன் அதிர்ஷ்டம் ஆதரவா இருக்கோம். -அம்மாவை பிங்-பேங் கொண்டு போயிருக்கீங்களா? 74 00:07:36,458 --> 00:07:39,336 -யார், அவளயா? இல்ல. -யாரை சொல்றேன்னு தெரிஞ்சுதா? 75 00:07:40,212 --> 00:07:44,507 என் தங்கை ஒர் அழகிய ஆன்மா. அவளுக்கு நான் விஷத்தை தந்திருக்க மாட்டேன். 76 00:07:44,591 --> 00:07:47,177 உனக்கும்தான். நானும் சாப்பிட மாட்டேன். 77 00:07:49,596 --> 00:07:54,142 இதயம், தலை, கைகள், கால்கள். வா. வா. வா. 78 00:07:59,981 --> 00:08:05,111 இதயம், தலை, கைகள், கால்கள். நான் முயற்சிக்கும் வரை எனக்கு தோல்வி இல்லை. 79 00:08:05,695 --> 00:08:09,616 எனது ஒழுக்கம் என்னை முழுமையாக்கும் கட்டமைப்பாகும். 80 00:08:10,158 --> 00:08:13,828 தெளிவான மனம் ஊட்டமளிக்கும், உண்மை ஒருபோதும் பலவீனமாக இருக்காது. 81 00:08:14,704 --> 00:08:17,457 அனைவரும் செழிக்கும் நாளுக்காக நான் போராடறேன். 82 00:08:18,083 --> 00:08:21,378 நான் உலகையும் வலியையும் எதிர்கொள்ள தயாரா இருக்கேன். 83 00:08:26,591 --> 00:08:31,972 -சரியாக செயல்படுங்க, மூடர்களே. -சரியாக செயல்படுங்க, மூடர்களே. 84 00:08:32,264 --> 00:08:36,433 சிறைக்கு போக முயற்சிக்கலை, ஆனா இவ யாரோட சண்டை போடறான்னு தெரியலை போல. 85 00:08:36,643 --> 00:08:39,437 இந்த நாய்க்கு யாரோட சண்டை போடறான்னு தெரியலை போல. 86 00:08:47,487 --> 00:08:49,656 முக்கிய வார்த்தைகளில் கவனம் செலுத்துங்க. 87 00:08:50,198 --> 00:08:54,577 கட்டுப்பாடு. ஈர்ப்பு. கம்பீரம். 88 00:08:54,661 --> 00:08:58,498 அன்றிலிருந்து, நான் மகத்துவத்தை எட்ட எதாலும் தடுக்க முடியாதென அறிந்தேன். 89 00:08:58,873 --> 00:09:03,753 அன்றிலிருந்து, நான் மகத்துவத்தை எட்ட எதாலும் தடுக்க முடியாதென அறிந்தேன். 90 00:09:38,163 --> 00:09:41,541 ஏய். நான் உன்னை பார்த்துட்டேன். 91 00:09:47,589 --> 00:09:48,506 பார்த்துட்டேன். 92 00:09:49,591 --> 00:09:53,803 ஃப்ரான்சீனும், டீஸ்சும் ஏன் வேலி, மரங்களை கொண்டு வந்தாங்கனு புரியுது. 93 00:09:54,596 --> 00:10:00,268 அனுமதி ஆவணங்கள் மிகவும் சந்தேகத்திற்கு உரியதா இருக்கு, நண்பா. என்னை நம்பு, 94 00:10:00,560 --> 00:10:04,814 உங்க இருப்பிடத்தை தகர்த்தி நகரத்தோட கவனத்தை ஈர்க்க நான் முயற்சிக்கலை. 95 00:10:05,398 --> 00:10:09,110 புரிஞ்சதா? மொத்த விரிகுடாவை மேலிருந்து என்னால பார்க்க முடியும். 96 00:10:09,944 --> 00:10:14,032 ஐந்து பாலங்களில் இரண்டரை தெரியும். என் பேர் லாலோ, நண்பா. 97 00:10:15,241 --> 00:10:18,870 பார்ட்டிக்காக டமாலே செய்றேன். நீ விரும்பினா இரகசியமா தரேன். 98 00:10:23,917 --> 00:10:28,004 -டமாலேக்களா? -ஓக்லேண்டுலயே சிறப்பானது. 99 00:10:29,381 --> 00:10:30,382 அப்ப தாங்க. 100 00:10:30,632 --> 00:10:34,302 இது உன் அப்பா டீஸ் விரும்பும் பிங்-பேங் பர்கர் அல்ல, ஆனா... 101 00:10:35,178 --> 00:10:38,890 மார்டீஸ் விரும்புவது போலவா? 102 00:10:39,140 --> 00:10:43,019 நானும் அவனும்? பிங்-பேங் பர்கரை அடிச்சு துவம்சம் செஞ்சோம். 103 00:10:43,895 --> 00:10:45,688 ஒருநாள் விட்டு ஒருநாள் போல. 104 00:10:45,772 --> 00:10:48,483 நீயும் அப்படின்னு நினச்சேன், ஏன்னா, தெரியுமா... 105 00:10:50,944 --> 00:10:52,821 அயோக்கியன். 106 00:11:15,385 --> 00:11:18,012 வழியை விட்டு நகர்த்தினேன். உன் சாமானை பார். 107 00:11:18,096 --> 00:11:19,264 அது வெளிய கூட இல்லை. 108 00:11:24,018 --> 00:11:27,981 நீ இப்போ அதிகம் கவனிக்கிறல்ல? அது நல்லது. 109 00:11:31,359 --> 00:11:33,570 சிலசமயம் நன்றி இல்லாம நடந்தா, சாரி. 110 00:11:35,363 --> 00:11:37,866 நீங்க எனக்கு நல்லதையே விரும்பறீங்கனு தெரியும். 111 00:11:39,367 --> 00:11:41,411 நிறுவனங்கள் மக்களுக்கு உணவா தரும் 112 00:11:41,494 --> 00:11:46,040 விஷத்தை நான் சாப்டறதை நீங்க எப்படி விரும்பலையோ அது போல. பிங்-பேங் பர்கர் போல. 113 00:11:47,876 --> 00:11:51,045 நீங்க உண்ணாததை நான் உண்டா விரும்ப மாட்டீங்கனு தெரியும். 114 00:11:51,379 --> 00:11:54,215 சின்ன பையன் போல நடந்துகிட்டதுக்கு மன்னிச்சிடுங்க. 115 00:11:55,008 --> 00:11:56,217 ஏத்துக்கிறேன். 116 00:12:02,932 --> 00:12:04,267 ஏய், எங்க போயிட்டிருக்க? 117 00:12:04,350 --> 00:12:07,103 -பூங்காவுக்கு போறோம். -இரவு முழுவதும் சுத்துவீங்களா? 118 00:12:07,228 --> 00:12:08,605 தெரியலை. இருக்கலாம். 119 00:12:14,360 --> 00:12:18,072 -நீ எங்களை நம்பலைனா, யாரை நம்புவே? -உன் அதிர்ஷ்டம் ஆதரவா இருக்கோம். 120 00:12:18,156 --> 00:12:18,990 கட்டுப்பாடு. 121 00:12:19,073 --> 00:12:21,576 பிங்-பேங் பர்கரை அடிச்சு துவம்சம் செஞ்சோம். 122 00:12:21,659 --> 00:12:23,786 -நீ ஒழுக்கத்தை பழகணும். -கம்பீரம். 123 00:12:23,870 --> 00:12:25,997 எங்களை நம்பலைனா... உலகம் இன்னும் தயாராகலை. 124 00:12:26,080 --> 00:12:27,040 கட்டுப்பாடு. 125 00:12:27,207 --> 00:12:30,418 இந்த நாய்க்கு யாரோட சண்டை போடறான்னு தெரியலை போல. 126 00:12:56,694 --> 00:12:58,738 -வெர்கோ. -யோ. 127 00:13:03,368 --> 00:13:06,204 நண்பா. என்னாச்சு? 128 00:13:06,704 --> 00:13:09,249 ரொம்ப அதிகமாய்டிச்சு. மலிவானத வாங்காத நண்பா. 129 00:13:09,332 --> 00:13:13,086 உனக்கு என்ன ஆச்சு? ஏறத்தாழ என் தொண்டை எரிந்தது. 130 00:13:16,464 --> 00:13:18,132 எனக்கு சிறுநீர் கழிக்கணும். 131 00:13:18,216 --> 00:13:21,761 -புதரில் சிறுநீர் கழி. போ... -என்ன சொல்றே? புதர்லயா? 132 00:13:22,178 --> 00:13:25,431 -இரு. கொஞ்சம் நில்லு. -உன் சிறுநீர்ப்பை வளரல இன்னும். 133 00:13:25,515 --> 00:13:26,432 வாயை மூடு. 134 00:13:30,186 --> 00:13:31,729 அச்சோ. சரி. 135 00:13:38,444 --> 00:13:42,073 அய்யோ. ரொம்ப மட்டையாகிட்டேன் போல. 136 00:13:47,996 --> 00:13:49,122 என்ன... 137 00:13:52,708 --> 00:13:56,546 ச்சை. ஏய். ஏய். வாங்கப்பா! 138 00:13:58,840 --> 00:14:02,260 -புதர் ஓடிப்போச்சு. -என்ன? 139 00:14:03,845 --> 00:14:05,054 அது ஒரு ராட்சசன். 140 00:14:09,225 --> 00:14:10,143 வட்டாரத்தில் ராட்சசன்!!! 141 00:14:10,226 --> 00:14:12,437 உங்கம்மா இரவு உணவு சமைத்து, அது... 142 00:14:14,772 --> 00:14:17,817 என் மகன் ஃபீலிக்ஸ் அவன் அனுபவத்தை சொல்லட்டும். 143 00:14:17,900 --> 00:14:21,362 நான் பார்த்தது உண்மை. அது 13 அடி உயர கருப்பன், 144 00:14:22,697 --> 00:14:25,450 உடம்பு முழுசா இலைகள், கிளைகள் அப்புறம்... 145 00:14:25,533 --> 00:14:31,080 ஏய். எங்ககிட்ட, ஃபீலிக்ஸ் வரைந்த ட்வாம்ப் மான்ஸ்டருக்கான டி-ஷர்ட்கள் இருக்கு. 146 00:14:31,164 --> 00:14:32,373 -ட்வாம்ப் மான்ஸ்டர். -ஹே. 147 00:14:32,498 --> 00:14:34,876 பயோல லிங்க் இருக்கு. சீக்கிரம் வாங்குங்க. 148 00:14:34,958 --> 00:14:36,210 ட்வாம்ப் அணி. மக்களே. 149 00:14:36,294 --> 00:14:37,879 இன்னைக்கு ஆஃப். அது உனக்கு... 150 00:15:15,541 --> 00:15:17,627 புரியுதா? அவ, சோப்பு நுரையை போடறா. 151 00:15:18,670 --> 00:15:21,798 அவள் தேய்ப்பவள். புரியுதா? அவ என்கிட்ட வருகிறாள்... 152 00:15:21,881 --> 00:15:26,135 நாங்க வாதிட்டோம் மோசமா, நான் சொன்னேன், "பாரு... நீ பேசறதை பார்த்தா, 153 00:15:26,219 --> 00:15:29,138 "தவறான கருவியை கையில் வெச்சிருக்கே, இல்லையா? 154 00:15:37,814 --> 00:15:38,648 ஏய். 155 00:15:42,318 --> 00:15:48,199 உங்ககிட்ட சொன்னேனே. ஏய், நண்பா, உன்னை பார்த்தேன், வெளியே வா. 156 00:15:48,282 --> 00:15:49,283 ஏய், என்ன பண்ற? 157 00:15:52,328 --> 00:15:54,205 -ஏய். இது வேணுமா? -நண்பா, வேணாம். 158 00:15:54,288 --> 00:15:55,331 வாயை மூடு. 159 00:16:02,964 --> 00:16:05,049 இது அருமையா இருக்கு. 160 00:16:05,508 --> 00:16:09,470 -ஏய், ஸ்கேட், வா இங்க. -இங்க புதர்களை வளர்த்தாங்கனு நினைச்சேன். 161 00:16:10,930 --> 00:16:16,310 நான் கூட்டி. என் பெயர் கூட்டி. நீங்க என்ன கூட்டின்னு அழைக்கலாம். 162 00:16:17,854 --> 00:16:22,608 -ஆட்டோ ஏரியாவுல வேலை செய்றியா. -ஆமாம். 163 00:16:34,454 --> 00:16:38,583 நண்பா, அங்க வேலை செய்யம் காரணம் என் காருக்கு உதிரிபாகங்கள வாங்க தான். 164 00:16:38,666 --> 00:16:42,712 ஆனா கார்தான் என் முழு வேலையா இருக்கு, ஏன்னா ஆட்டோ ஏரியாவா இருப்பதால. 165 00:16:43,755 --> 00:16:47,341 என் பெற்றோர் என்னிடம் சொன்னாங்க, வேலை இல்லாதவங்களை 166 00:16:47,425 --> 00:16:50,511 நேரா சிறைக்கு அனுப்புவாங்களமே, அதனால புரியுது. 167 00:16:51,554 --> 00:16:54,474 ஒரு கருப்பு வாலிபனா வேலை இல்லாம வெளியில போனா 168 00:16:54,557 --> 00:16:57,935 போலீஸ் நம்ம சிறைக்கு கூட்டிப்போய்டுவாங்க. அது தெரியும். 169 00:16:59,562 --> 00:17:03,274 -நண்பா, அப்படி இல்லை... -உருவகமா சொன்னா, அப்படித்தான்... 170 00:17:03,357 --> 00:17:04,316 ச்சை. 171 00:17:05,651 --> 00:17:08,946 -கடவுளே. -அப்படினா, அவர் உன்னை பார்த்தப்போ தவிர, 172 00:17:10,989 --> 00:17:12,324 நீ வெளியவே போனதில்லயா? 173 00:17:14,702 --> 00:17:17,662 என் அம்மா டாக்கோஸ் செய்தாங்க. உங்களுக்கு வேணுமா? 174 00:17:17,914 --> 00:17:19,665 நிறைய செய்திருக்காங்க. 175 00:17:19,916 --> 00:17:21,167 -இல்லை, வேண்டாம். -சரி. 176 00:17:22,043 --> 00:17:22,959 சரி. 177 00:17:32,595 --> 00:17:33,888 அய்யே. அது நல்லாருக்கா? 178 00:17:35,973 --> 00:17:38,601 நம்ம நினைக்கிறத அவன்கிட்ட கேக்க போறோன். 179 00:17:39,393 --> 00:17:41,854 -ஏன் இவ்ளோ பெரியவனா இருக்க நண்பா? -உண்மை. 180 00:17:42,730 --> 00:17:45,233 அது ஒரு அறிகுறியோன்னு யோசிக்க தொடங்கினேன். 181 00:17:45,316 --> 00:17:50,029 -ஆமா. 'தள்ளிப்போங்கடானு" சொல்லுது. -முக்கியமானதை செய்யறதுக்கான அறிகுறி இது. 182 00:17:50,279 --> 00:17:53,407 -முக்கியம்னா, தாமதமான பில் போலா-- -முக்கியம், தி ஹீரோ மாறி. 183 00:17:53,491 --> 00:17:55,159 -பேர் என்ன? -ஜோன்ஸ். 184 00:17:55,284 --> 00:17:58,538 லைசன்ஸ் இல்லாம சரக்கு விற்ற என் கசினை ஹீரோ உள்ள தள்ளிட்டார். 185 00:17:58,621 --> 00:17:59,831 அத ஏன் அவர் செய்யணும்? 186 00:18:00,665 --> 00:18:04,335 சந்தோஷத்துக்கோ, பணத்துக்கோ இருக்கலாம். அவர்கிட்ட கேட்கணும். 187 00:18:13,219 --> 00:18:16,013 நான் கேப்ரீஸை பெஞ்ச் பிரஸ் செய்யதை பார்க்கணுமா? 188 00:18:23,479 --> 00:18:24,313 யோ. 189 00:18:26,023 --> 00:18:30,194 அதிகாரம் என்பது செயல்படுத்தப்படும் ஒன்று. 190 00:18:31,070 --> 00:18:34,949 ஃபூக்கோ. "செயல்படுத்தினால் மட்டுமே அதிகாரம் வெளிப்படும்." 191 00:18:35,157 --> 00:18:37,618 கேட்க நல்லாயிருக்கு. ஆனா பயனற்றது. 192 00:18:37,702 --> 00:18:40,997 -சரி. இப்போ நாங்க கிளம்பணும். -நீங்க இப்ப போகணுமா? 193 00:18:41,539 --> 00:18:42,915 எங்களோட சைட்ஷோக்கு வாயேன். 194 00:18:42,999 --> 00:18:45,251 -ஆமா. -எனக்கு தெரியலை. 195 00:18:46,127 --> 00:18:48,170 மக்கள் பயப்படுவாங்கனு அம்மா சொ... 196 00:18:48,254 --> 00:18:50,840 அவங்க விரும்புவாங்க. உன் டி-ஷர்ட்ஸ் வச்சிருக்காங்க. 197 00:18:50,923 --> 00:18:51,924 உண்மையாவே. 198 00:18:52,258 --> 00:18:54,343 உலகம் இன்னும் தயாராகலை. 199 00:18:54,427 --> 00:18:58,222 ஏன்னா உன் பெரிய உருவத்தை யாரும் பார்க்க நா விரும்பல. பார்த்தா... 200 00:18:58,306 --> 00:19:00,600 21 வயசு வரை நீ காத்திருக்கணும். 201 00:19:00,683 --> 00:19:05,187 அன்றிலிருந்து, நான் மகத்துவத்தை எட்ட எதாலும் தடுக்க முடியாதென அறிந்தேன். 202 00:19:08,316 --> 00:19:12,236 நான் கன்னிராசி. எனக்கு சாகசங்கள் பிடிக்கும். 203 00:19:12,612 --> 00:19:14,113 -சரியா சொன்ன. -போகலாம். 204 00:19:14,196 --> 00:19:16,532 சரி, போகலாம். ராட்சனுடன் போக போறோம். 205 00:19:39,680 --> 00:19:40,848 சிறியவனா உணர்றேன். 206 00:19:47,521 --> 00:19:51,525 ஏ, கூட்டி. ஒரு ட்ரங்க்கில் ஆறு ஒலிப்பெருக்கிகளை பார்த்திருக்கயா? 207 00:20:00,993 --> 00:20:02,662 இரு. இரு. அத நான் கேட்கணும். 208 00:20:12,505 --> 00:20:14,090 இது பிடிச்சிருக்கு. 209 00:20:19,512 --> 00:20:24,183 -மஞ்சள் வரி. மஞ்சள் பக்கமே இரு. -வா, கூட்டி. நம்ம போகணும். 210 00:20:27,061 --> 00:20:31,273 அன்றிலிருந்து, நான் மகத்துவத்தை எட்ட எதாலும் தடுக்க முடியாதென அறிந்தேன். 211 00:20:32,024 --> 00:20:35,319 -என்ன? -தத்துவம். எப்பவும் சொல்லிட்டிருப்பாங்க. 212 00:20:35,486 --> 00:20:37,154 மக்கள் அப்படி பேச மாட்டாங்க. 213 00:20:40,324 --> 00:20:42,034 ஜோனஸ்க்கு ஏதாச்சும் உதவணும். 214 00:20:42,493 --> 00:20:45,246 முதலில் கோதுமை பசையை எடுத்து சுவரில் தடவணும், 215 00:20:45,413 --> 00:20:49,417 அது மேல சுவரொட்டியை ஒட்டணும். இப்போ மறுபடி கோதுமை பசையை எடுத்து ஒட்டணும். 216 00:20:51,085 --> 00:20:52,503 -நான் உதவலாமா? -தாராளமா. 217 00:21:01,679 --> 00:21:04,515 -அடேங்கப்பா! -செம. இவன் ஒருத்தனே வேலைய முடிச்சுடுவான். 218 00:21:04,598 --> 00:21:05,683 அவனால முடியும். 219 00:21:05,766 --> 00:21:09,603 இது போல செய்றவங்க எஃப்பிஐ பட்டியல்ல போவாங்கனு அம்மா சொல்வாங்க... 220 00:21:09,687 --> 00:21:13,566 எல்லாருமே எஃப்பிஐ பட்டியல்ல இருக்காங்க. அதற்கு சரியான காரணம் வேணும். 221 00:21:13,649 --> 00:21:16,569 -நீ எஃப்பிஐ பட்டியல்ல இருக்க. -நீயும்தான். 222 00:21:17,987 --> 00:21:18,821 அடக்கடவுளே. 223 00:21:18,904 --> 00:21:22,158 பணம் சேமிக்க மின்சார கம்பெனி கரண்ட்டை கட் பண்ணுவானுங்க. 224 00:21:22,366 --> 00:21:23,284 போகலாம். 225 00:21:24,326 --> 00:21:25,745 -சரி. -ஆமா. 226 00:21:25,828 --> 00:21:28,497 என்னால் பார்க்க முடியுது. சரி, ரீகோ. 227 00:22:16,003 --> 00:22:17,171 அதை அழுத்து, ஃபீலிக்ஸ். 228 00:22:35,898 --> 00:22:37,108 நம்மோடு ராட்சசன் இல்லை. 229 00:22:40,319 --> 00:22:41,946 கூட்டி, அவங்களை ஏங்க விடு. 230 00:23:01,632 --> 00:23:02,800 தீவிரமா இருந்துச்சு! 231 00:23:04,051 --> 00:23:05,219 என்னை உணர்றயா? 232 00:23:06,345 --> 00:23:09,515 நண்பா. இந்த கார்தான் என்னோட உயிர். 233 00:23:09,598 --> 00:23:12,434 ஆமா, அவன் ரத்தத்திலேயே ஓட்டும் திரவம் ஊறியிருக்கு. 234 00:23:12,685 --> 00:23:14,728 இன்றிரவு, நீ இதை லெஜெண்ட் ஆக்கிட்ட. 235 00:23:16,021 --> 00:23:17,648 ஏய், நீ அசல், நண்பா. 236 00:23:18,274 --> 00:23:19,859 -நானா? -ஆமா. 237 00:23:24,196 --> 00:23:25,197 நிஜமாவா? 238 00:23:27,533 --> 00:23:28,450 அது அவனா? 239 00:23:30,578 --> 00:23:31,453 ஸ்பாட்லைட். 240 00:23:31,537 --> 00:23:33,706 அங்கீகரிக்கப்பட்ட சத்தத்தை விட அதிகம். 241 00:23:33,789 --> 00:23:37,751 வாகன பதிவு எண்களை சோதித்து வாகனங்களை பறிமுதல் செய்கிறேன். 242 00:23:37,835 --> 00:23:40,713 கலிஃபோர்னியாவில், ஒரே மாதிரி ஆடைகளை அணிந்த மூவர் 243 00:23:40,880 --> 00:23:43,883 ஒன்று கூடினால் அவங்க மேல வழக்கு தொடரலாம். 244 00:23:44,258 --> 00:23:46,093 சரியாக செயல்படுங்க, மூடர்களே. 245 00:23:48,512 --> 00:23:50,681 என் இசையை குறைக்கணுமா? இது எப்படி... 246 00:23:50,890 --> 00:23:53,684 போலீஸை ஒழியட்டும்! போலீஸை ஒழியட்டும்! 247 00:23:53,767 --> 00:23:56,604 போலீஸை ஒழியட்டும்! போலீஸை ஒழியட்டும்! 248 00:23:57,438 --> 00:24:01,984 -என்னாச்சு உனக்கு, உள்ளே வர்றே... -என்ன நினைச்சிட்டிருக்க? 249 00:24:03,152 --> 00:24:05,321 -என்ன? -என்னன்னா, என்ன சொல்ல வர்றே? 250 00:24:05,905 --> 00:24:09,658 என்ன விசாரிக்க விரும்பறீங்கனு தெரிஞ்சிக்கிறதுக்காக கேட்கிற சொல். 251 00:24:09,992 --> 00:24:11,493 உயரமாருந்தா நல்லாருக்கும். 252 00:24:11,577 --> 00:24:15,331 நான் சொல்றதை கேட்கறயா? என் சக்தியை நான் வீணாக்கறேனா? 253 00:24:15,789 --> 00:24:18,626 இப்படி பேசினா அதை வீணாக்கவோ சேமிக்கவோ முடியாது. 254 00:24:18,709 --> 00:24:20,085 இவன் கிறுக்கன். 255 00:24:20,502 --> 00:24:25,049 உன்னை பாதுகாக்க நாங்க மெனக்கெடறதை நீ பொருட்படுத்தவே மாட்டேங்கிற. 256 00:24:25,132 --> 00:24:27,426 -உனக்கு சோறு போட்டு... -நான் உங்ககிட்ட கேட்கல. 257 00:24:27,509 --> 00:24:29,178 நீ இப்ப இருப்பது போல ஆக. 258 00:24:29,428 --> 00:24:31,263 -கைவிட்டேன்... -பிங்-பேங் பர்கரையா? 259 00:24:32,348 --> 00:24:34,225 நீங்க எல்லாருமே பிங் பேங் சாப்டிங்க. 260 00:24:35,601 --> 00:24:36,560 ஆமாம், சாப்டோம். 261 00:24:38,062 --> 00:24:39,939 நான் பிங்-பேங் பர்கர் சாப்டேன். 262 00:24:40,773 --> 00:24:43,067 -ஆனா நான் நிறுத்திட்டேன். -சரி. 263 00:24:44,443 --> 00:24:46,195 அப்ப, அந்த ஒலிப்பெருக்கிகள்? 264 00:24:46,403 --> 00:24:48,739 நீங்க சின்ன ஒலிப்பெருக்கில இசை கேட்கறீங்க, 265 00:24:48,822 --> 00:24:52,117 அதனால மிக சிறப்பான ஒன்றை எனக்கு குடுக்கல. 266 00:24:52,701 --> 00:24:57,248 அது அலைகள் போல உடம்பு முழுவதும் பாயுது, தெரியுமா? 267 00:24:57,331 --> 00:25:00,084 அது எலும்புகளுக்குள்ள பாடுது, நீங்க பூமியையும் 268 00:25:00,167 --> 00:25:04,922 வானத்தையும் ஒரே சமயத்தில் நீங்க வச்சிருக்கிற மாறி உணர வெக்குது. 269 00:25:05,589 --> 00:25:11,053 எனக்கு 19 வயசு. நான் முதன் முதலா பேஸ் கேட்கிறேனா? என்னை துஷ்பிரயோகம் செய்றீங்க. 270 00:25:12,012 --> 00:25:13,847 ஒண்ணு தெரியுமா? யாரும் என்னை கடத்தல. 271 00:25:14,139 --> 00:25:17,226 உங்களுக்கு சித்தப்பிரமை. என்கிட்ட பொய் சொல்றீங்க. 272 00:25:19,436 --> 00:25:21,647 -இதை பாரு. -இல்லை, இல்லை, இல்லை. 273 00:25:21,730 --> 00:25:23,399 -வா. உட்காரு. -வேணாம் அம்மா. 274 00:25:23,524 --> 00:25:24,358 வாப்பா. 275 00:25:24,525 --> 00:25:27,152 -கொடுங்கனவை தரும். நாளைக்கு பார்க்கலாம். -உட்காரு. 276 00:25:30,781 --> 00:25:32,866 நாங்க பொய் சொல்லலை. 277 00:25:34,201 --> 00:25:37,288 இப்படித்தான் கொடுங்கனவை அமுக்கி வைத்திருகோம். 278 00:25:52,636 --> 00:25:55,889 ரஷ்ய உயர்ந்த மனிதன் இறைச்சி பேக்கிங் ஆலையில் இறந்து கிடந்ததை போலீஸ் கண்டது 279 00:26:12,698 --> 00:26:15,451 அயோவாவில் 14 அடி உயர மனிதன் இறந்து கிடந்தான் 280 00:26:15,534 --> 00:26:19,538 நியூயார்க்கில் ரோட் ஐலேண்ட் உயர மனிதனின் பிரேதம் கண்காட்சியில் வைக்கப்பட்டது 281 00:26:25,878 --> 00:26:28,547 பிட்ஸ்பர்க்கில் 16 அடி மனிதனை ஓர் ஆக்ரோஷ கும்பல் தாக்கியது 282 00:26:30,299 --> 00:26:32,217 15 அடி கருப்பு அடிமையின் உடல் ஹார்வர்டுக்கு விற்கப்பட்டது 283 00:26:32,301 --> 00:26:34,136 இவர்களில் யாராவது எனக்கு சொந்தமா? 284 00:26:34,428 --> 00:26:36,430 -யாராவது? -இல்லை. 285 00:26:39,308 --> 00:26:42,478 ஒவ்வொரு தலைமுறையிலும் உன்னை போல ஒருவன் எங்காவது இருக்கிறான். 286 00:26:42,561 --> 00:26:44,355 உலக கண்காட்சியில் 15 அடி உயர அடிமையின் உறுப்புகள் பார்வைக்கு 287 00:26:48,150 --> 00:26:53,572 மக்கள் எப்பவுமே பயப்படுவாங்க. நீயோ 13 அடி உயர கருப்பு மனிதன். 288 00:26:54,740 --> 00:26:57,409 -உனக்கு பயப்படுவாங்க. -என்னை பார்த்து மகிழ்ந்தாங்க. 289 00:26:57,534 --> 00:26:58,577 மகிழ்ந்தாங்க. 290 00:26:59,912 --> 00:27:01,121 -வா கண்ணா. -இல்லை. 291 00:27:01,205 --> 00:27:04,291 -இதயம், தலை, கைகள், கால்கள். வா. -இல்ல, இல்ல, இல்ல. 292 00:27:04,583 --> 00:27:07,836 இல்ல, இன்றிரவு வேணாம். இன்னைக்கு செய்ய விரும்பலை. 293 00:27:11,715 --> 00:27:16,011 மக்கள் உன்னை எப்படி பயன்படுத்தலாம்னு கண்டுபிடிக்க முயற்சிப்பாங்க. 294 00:27:17,137 --> 00:27:22,476 உன்னை பயன்படுத்த முடியாத போது அகற்ற முயற்சிப்பாங்க. 295 00:27:25,354 --> 00:27:26,438 ஒரு கேள்வி இருக்கு. 296 00:27:28,816 --> 00:27:31,527 -அவங்க பிங்-பேங் சாப்பிட போனாங்களா? -அட பயலே. 297 00:27:32,111 --> 00:27:37,866 அம்மா, சொல்லுங்க, அவங்க பிங்-பேங் சாப்பிட போனாங்களா? 298 00:27:37,950 --> 00:27:38,951 ஆமாம். 299 00:27:43,539 --> 00:27:45,082 ச்சை. 300 00:28:15,195 --> 00:28:16,113 அடுத்து. 301 00:28:18,991 --> 00:28:21,743 பிங்-பேங் பர்கர் வரவேற்கிறது. என்ன தர முடியும்? 302 00:28:24,913 --> 00:28:27,958 ஏழு பிங்-பேங் பர்கர்களை கொடுங்க, ப்ளீஸ். 303 00:28:35,674 --> 00:28:37,468 இதோ தயார், உயர்ந்த மனிதா. 304 00:28:50,939 --> 00:28:51,940 ஏய். 305 00:28:54,151 --> 00:28:55,986 ட்வாம்ப் மான்ஸ்டர் 306 00:29:09,208 --> 00:29:10,042 என்ன? 307 00:29:14,254 --> 00:29:16,048 -அட. -எதையும் தாங்குது பா. 308 00:29:16,298 --> 00:29:18,634 -ஸ்கேட். ஜோன்ஸ். -நன்றி. 309 00:29:18,842 --> 00:29:20,260 -கடவுளே. -ஃபீலிக்ஸ். 310 00:29:20,344 --> 00:29:21,345 சொல்லுங்க, சார். 311 00:29:24,348 --> 00:29:27,267 -இங்கே. -நீ சாப்பாட்டு ராமன்னு தெரியும் எனக்கு. 312 00:29:27,809 --> 00:29:31,271 -சாஸ் எடுத்துக்கோ நண்பா, சாஸ். -சாஸ் நாண்பா, சாஸ். 313 00:29:31,522 --> 00:29:34,066 -சாஸை திறக்கிறேன். வா. 314 00:29:35,526 --> 00:29:37,903 -அதில என்ன போடுவாங்க? -இல்லை, இது செம்ம. 315 00:29:38,237 --> 00:29:39,947 -எப்பவுமே. -சூப்பர், சூப்பர். 316 00:29:40,656 --> 00:29:43,659 என்ன நினைக்கிற? இது நல்லாயிருக்கு இல்லையா? 317 00:29:53,293 --> 00:29:54,169 அடக்கடவுளே. 318 00:29:56,880 --> 00:30:00,384 இது உண்மையிலயே அருவருப்பா இருக்கு. 319 00:30:01,677 --> 00:30:03,637 -என்ன? -இது மிகவும் மோசமா இருக்கு. 320 00:30:03,929 --> 00:30:07,474 காரணம் ஒருவேளை இவன் வாழ்க்கை முழுசும் கீரைதான் தின்னான் போல. 321 00:30:36,628 --> 00:30:39,089 நண்பா, நீ நடனமாடலையா? 322 00:30:41,800 --> 00:30:43,802 -என்ன? -நீ நடனமாட மாட்டயா? 323 00:30:45,679 --> 00:30:49,850 இல்லை. இல்லை. இதுக்கு முன் நடனமாடினது இல்லை... 324 00:30:49,933 --> 00:30:52,894 எதையாவதோ, பெண்களையோ பார்த்து கத்தவாது செய். 325 00:30:53,604 --> 00:30:55,272 கிளப்புல முதல் முறை இது. 326 00:30:55,355 --> 00:30:57,316 நண்பா, மது அருந்த பிடிக்கலைனா, 327 00:30:57,399 --> 00:31:00,277 நடனமாடு, பெண்களை பார்த்து கத்து, சண்டை போடலாம். 328 00:31:02,404 --> 00:31:05,866 நீ என்கிட்ட விளையாடறே. நண்பர்கள் அதைதான் செய்வாங்க. 329 00:31:07,117 --> 00:31:10,537 ஒரு நண்பன் இருந்தா எப்டியிருக்கும்னு எப்பவுமே யோசிப்பேன். 330 00:31:12,247 --> 00:31:13,874 இப்ப இது பேஸ்ன்னு தெரியுது. 331 00:31:14,708 --> 00:31:18,503 ஏன்னா இந்த ஸ்பீக்கர்ல இருந்து வெளிவரும் பேஸை போலவே நண்பர்களும் 332 00:31:18,712 --> 00:31:21,548 ஒரே நேரத்தில் உங்கள் உள்ளத்தையும் மற்ற 333 00:31:21,757 --> 00:31:24,259 உலகத்தையும் உணர்வதற்கு உதவுவாங்க. 334 00:31:29,014 --> 00:31:32,851 -ஆமா. நண்பா, நீ சொல்றது உண்மை. -இல்லையா? 335 00:31:33,060 --> 00:31:36,355 சரி. பாரு. நம்ம நண்பர்கள்னு அறிவிச்சிட்டேன். 336 00:31:37,522 --> 00:31:40,484 உன் உள்ளத்தை உணரவும் உனக்கு உதவ விரும்பறேன். 337 00:31:44,905 --> 00:31:47,532 இன்னொன்னு வேணுமா? இன்னொரு ஷாட் கிடைக்குமா? 338 00:31:47,616 --> 00:31:50,827 -போதையில் இருக்கேன். -சும்மா பிடி, இல்ல வித்தியாசமா உணர்வ. 339 00:31:51,620 --> 00:31:54,623 -சரி. -அங்க ஒருத்தி பார்க்குறா. நீ தயாரா? 340 00:31:55,582 --> 00:31:58,585 அழகே. கருப்பு ஆடை பெண்ணே. ஏய், இங்கே பாரு, இங்கே. 341 00:31:58,710 --> 00:32:02,756 மௌனமா இருக்காதே, சரியா? மௌனம் கொல்லும். அழகு, அழகோ அழகு. 342 00:32:02,839 --> 00:32:05,717 ஆமா, இவன் பெரிய மனிதன். பேச்சை நிறுத்தாதே, சரியா? 343 00:32:10,305 --> 00:32:13,725 -உன் ஆடை ரொம்ப அழகா இருக்கு. -நன்றி. 344 00:32:15,143 --> 00:32:18,105 மியூசிக் வீடியோவுல நீ தோன்றியிருக்கலாம். 345 00:32:18,897 --> 00:32:21,191 கார்டி பியோ, பியான்ஸேவோ, வேற பிரபலமோ. 346 00:32:23,568 --> 00:32:26,238 எந்த இசை வீடியோ பிடிக்குதோ அதை தேர்வுசெய், 347 00:32:26,405 --> 00:32:30,701 அவங்க உன்னை அதில நடிக்க வைப்பாங்க. அவங்களுக்கு அழகான பெண்கள் கிடைக்காத வரை. 348 00:32:32,285 --> 00:32:36,498 ஆனா நீ சீக்கிரமா தோன்றுவனு நம்புறேன். ஏன்னா நீ காலந்தவறாதவளா தெரியுற. 349 00:32:36,707 --> 00:32:38,959 -வெர்கோ காலந்தவறாதவர். -ஆங்கிலம் பேசறதில்ல. 350 00:32:39,084 --> 00:32:40,043 நான் கன்னி ராசி. 351 00:32:41,586 --> 00:32:42,504 சரி. 352 00:32:45,382 --> 00:32:47,634 அப்படிதான் கூட்டி! அப்படிப் போடு! 353 00:32:47,926 --> 00:32:51,555 அப்படிதான் கூட்டி! அப்படி போடு! அப்படிதான் கூட்டி! அப்படி போடு! 354 00:33:08,739 --> 00:33:09,740 மன்னிச்சுக்கோ. 355 00:33:10,532 --> 00:33:13,493 நாங்க உன் ஆணுறுப்பை, பார்க்கணும்ணு பேசிக்கிட்டோம். 356 00:33:16,246 --> 00:33:17,622 உறுப்பை பார்க்கணுமாம். 357 00:33:17,706 --> 00:33:22,961 -ஃபீலிக்ஸ், ஃபீலிக்ஸ். -யோ, என்ன விஷயம்? 358 00:33:23,336 --> 00:33:27,382 உன் நண்பன் என்ன அலப்பற பண்றான்டா? மன்னிப்பு கேட்க தெரியாதா? 359 00:33:27,966 --> 00:33:31,470 கருப்பன் என்னை தள்ளினான். மன்னிப்பு கேட்பானான்னு பார்க்கறேன். 360 00:33:32,262 --> 00:33:35,766 -நண்பா, ஏய். -என்னை மன்னிச்சிடு. 361 00:33:36,141 --> 00:33:36,975 கூட்டி. 362 00:33:37,350 --> 00:33:40,771 -சமூகத்தில இப்படி நடக்கக்கூடாது. -உன் நண்பனை கூட்டிட்டு போ. 363 00:33:41,897 --> 00:33:44,316 நான் அன்பை உணரலை, சகோ. 364 00:33:45,192 --> 00:33:49,446 எந்த இடத்தில அன்பா உணரணும்னு சொல்லு, அங்கே நான் அன்பை உணர வைக்கிறேன். 365 00:33:49,738 --> 00:33:55,327 நீங்க கிளப் கருப்பர்கள், சிமெண்ட் சுவை என்னனு தெரியாதமாதிரி நடிக்கறீங்க. 366 00:33:55,577 --> 00:33:59,873 -சீமன் சுவையா? -அது சிமெண்ட், மூடனே. 367 00:34:00,332 --> 00:34:05,796 அந்த சிமெண்டையே தின்ன போற, ஸ்லிம் ஜிம் ஒட்டடக்குச்சி பயலே. 368 00:34:18,391 --> 00:34:22,269 ஸ்லிம் ஜிம், மூடனே. 369 00:34:24,606 --> 00:34:27,150 அவன் பயப்படுறான், சோர்ந்து போறான். 370 00:34:32,697 --> 00:34:35,992 -ஏற்கனவே சொல்லிட்டோம். -அவன் மிகப்பெரியவன், நண்பா. 371 00:34:36,409 --> 00:34:37,786 நண்பா, எழுந்திரு. 372 00:34:38,370 --> 00:34:42,039 என் நண்பர்கள் லோவர் பாட்டம்ஸை சேர்ந்தவங்க. எங்களை வெறுப்பேத்தின. 373 00:34:46,126 --> 00:34:49,088 அவன் மேல குதிச்ச, நண்பா. என்ன நினைச்ச? 374 00:34:49,256 --> 00:34:52,133 -குடிகார கூட்டாளிகள கூட்டிட்டு கிளம்பு. -மன்னிங்க. 375 00:34:53,552 --> 00:34:56,387 -குட் நைட். -பிக் பேர், உனக்கு அழைப்பு விடுப்பேன். 376 00:34:58,723 --> 00:35:00,642 பலர் அதை புரளி என்று கூறினர். 377 00:35:01,017 --> 00:35:04,771 ஓக்லேண்டில் சைட்ஷோக்கள், நடனம், பர்கர்கள், சண்டைகளில் ஆர்வம் 378 00:35:04,896 --> 00:35:06,815 கொண்ட உயர்ந்த மனிதர் இருக்கிறார். 379 00:35:07,023 --> 00:35:10,360 ட்வாம்ப் மான்ஸ்டர் எனப்படும் அவருக்கும் மற்ற ஐவருக்கும் இடையே 380 00:35:10,443 --> 00:35:13,154 ஏற்பட்ட கைகலப்புக்கு பின் போலீசார் விசாரித்தனர். 381 00:35:13,822 --> 00:35:16,283 போலீஸாருக்கு காட்டப்பட்ட வீடியோ தற்காப்புக்காக 382 00:35:16,366 --> 00:35:19,536 உயர்ந்த மனிதர் செயல்பட்டார் என்பதை தெளிவாக காட்டுகிறது. 383 00:35:20,036 --> 00:35:22,455 -போலீஸார் அவரை கைது செய்யவில்லை. -ஒலியடக்கு. 384 00:35:22,539 --> 00:35:23,456 ஒலியடக்கம். 385 00:35:25,542 --> 00:35:27,752 ட்வாம்ப் மான்ஸ்டரின் அச்சுறுத்தலை அளவிடு. 386 00:35:28,003 --> 00:35:29,337 அளவிடுகிறது. 387 00:35:30,422 --> 00:35:33,758 நாங்கள் சொல்றதை நம்பல நீங்க. கீழே உக்காந்திருக்கீங்க. 388 00:35:33,842 --> 00:35:34,759 நிஜமாவா? 389 00:35:34,843 --> 00:35:37,137 -ச்சே. -இது நடக்கும்னு நமக்கு தெரியும். 390 00:35:38,889 --> 00:35:40,974 இவ்வளவு விரைவா வேணாம்னு விரும்பினேன். 391 00:35:42,726 --> 00:35:46,521 -அவன் தயாரில்லை, நாம் தயார். -கடைசியா எப்போ சரிபார்த்தீங்க? 392 00:36:02,370 --> 00:36:03,288 நாம் தயார். 393 00:37:31,710 --> 00:37:33,712 வசனங்கள் மொழிபெயர்ப்புலிங்கேஸ்வரி ஜி 394 00:37:33,795 --> 00:37:35,797 படைப்பு மேற்பார்வையாளர் கல்பனா ரகுராமன்