1 00:00:07,799 --> 00:00:09,676 சரி. ஸ்நாக்ஸ் சாப்பிடலாமா? 2 00:00:09,760 --> 00:00:11,762 இந்த ஸ்நாக் கொஞ்சம் விசேஷமானது. 3 00:00:12,304 --> 00:00:14,348 சரி. எப்படிப் போகிறது என அம்மா மெசேஜ் அனுப்பியுள்ளார், 4 00:00:14,431 --> 00:00:16,265 அவருக்குப் பதில் அனுப்பிவிட்டு வருகிறேன். 5 00:00:16,350 --> 00:00:17,768 சரி, சரி. ஹே, ஹே. 6 00:00:18,352 --> 00:00:21,146 அவளுக்குப் பிடித்த மாதிரி ஸ்பானிஷில் பதில் அனுப்பு. 7 00:00:22,356 --> 00:00:24,691 உனக்கு என்ன அக்கறை? மூக்கை நுழைக்காதே. 8 00:00:26,026 --> 00:00:27,236 -நிச்சயமாகவா? -ஆமாம். 9 00:00:27,319 --> 00:00:28,654 இதற்கு என்ன அர்த்தம்? 10 00:00:28,737 --> 00:00:31,490 மெக்ஸிகோவில் "எல்லாம் சரியாகத் தான் இருக்கிறது" என்பதை 11 00:00:31,573 --> 00:00:33,492 நாங்கள் இப்படித்தான் சொல்வோம். 12 00:00:33,575 --> 00:00:34,576 ஓய். அனுப்பு. 13 00:00:35,494 --> 00:00:37,663 உனக்கு என்ன அக்கறை? மூக்கை நுழைக்காதே. 14 00:00:53,428 --> 00:00:55,013 மரியானோ 15 00:00:55,097 --> 00:00:57,724 அவளுக்கு மெசேஜ் அனுப்பினாயா... ஹே! என்ன செய்கிறாய்? 16 00:00:57,808 --> 00:00:59,560 அது அந்தரங்கமான விஷயம். 17 00:00:57,808 --> 00:00:59,560 அது அந்தரங்கமான விஷயம். 18 00:01:01,144 --> 00:01:02,604 அது ஒரு புத்தம் புது கடிதம். 19 00:01:02,688 --> 00:01:05,399 அது எதைப் பற்றியது? யார் அந்த மரியானோ? 20 00:01:05,482 --> 00:01:07,150 இதிலெல்லாம் மூக்கை நுழைக்காதே, சரியா? 21 00:01:08,402 --> 00:01:10,112 மரியானோ ரொம்ப முக்கியமான ஆள். 22 00:01:10,195 --> 00:01:11,864 அவரைப்பற்றி அப்புறம் சொல்கிறேன். 23 00:01:11,947 --> 00:01:15,158 அவர் அந்த ஹோட்டலில் வேலை செய்தாரா? அங்கு தங்கி இருந்தவரா? நீங்கள் அவருக்கு என்ன செய்தீர்கள்? 24 00:01:16,493 --> 00:01:19,496 -என்னால் செய்யவே முடியாத ஒரு விஷயம். -அது என்ன? 25 00:01:19,580 --> 00:01:20,914 மருமகனின் பள்ளி நாடகத்தைப் பார்த்தீர்களா? 26 00:01:22,833 --> 00:01:24,626 மன்னியுங்கள், அதை மறந்திடுங்கள். 27 00:01:25,127 --> 00:01:27,087 என்னால் சரியாகச் சொல்ல முடியாது. 28 00:01:28,422 --> 00:01:31,133 நான் இப்பொழுதே சொல்லிவிட்டாலும், உனக்கு அது புரியாது. சரியா? 29 00:01:32,718 --> 00:01:34,511 குறிப்பாக, நான் ஸ்பானிஷில் சொன்னால். 30 00:01:38,932 --> 00:01:40,350 -ஷ்ரிம்ப் காக்டெயிலா? -ஆமாம். 31 00:01:41,685 --> 00:01:44,104 நான் இங்கு வரும் போதெல்லாம் ஷ்ரிம்ப் காக்டெயில் தான் சாப்பிடுவேன். 32 00:01:44,855 --> 00:01:45,981 இதில் என்ன விசேஷம்? 33 00:01:46,064 --> 00:01:47,816 இது 1984 ஆம் வருடத்தில் இருந்து இருக்கிறது. 34 00:01:50,277 --> 00:01:51,403 விளையாட்டுக்குச் சொன்னேன். 35 00:01:52,946 --> 00:01:56,617 ஷ்ரிம்ப் காக்டெயில் என் முதல் மனைவியை ஞாபகப்படுத்தும். 36 00:01:56,700 --> 00:01:57,701 என்னது? 37 00:01:58,619 --> 00:01:59,828 உங்களுக்கு மனைவி இருந்தாரா? 38 00:01:58,619 --> 00:01:59,828 உங்களுக்கு மனைவி இருந்தாரா? 39 00:02:00,412 --> 00:02:01,663 பெக்கா. 40 00:02:01,747 --> 00:02:03,040 சரியான நேரத்தில் அவள் தான் 41 00:02:03,749 --> 00:02:05,125 என் வாழ்க்கையை மாற்றினாள். 42 00:02:06,543 --> 00:02:09,252 ஜூலியாவைப் பற்றி நினைத்து நான் ரொம்பவே வருத்தமாக இருந்தேன். 43 00:02:09,794 --> 00:02:13,050 சாட்டும், அவளும் உல்லாசமாக இருந்த வார இறுதி நாட்களை நினைத்துப் பார்க்கையில் 44 00:02:13,926 --> 00:02:15,469 வயிற்றைப் பிசைந்தது. 45 00:02:21,975 --> 00:02:23,560 ஜூலியாவுடன் சமரசமாகப் போக, 46 00:02:23,644 --> 00:02:25,979 என்ன செய்யணும் என நான்தான் சாடிடம் சொன்னேன் என்பதை நம்பவே முடியவில்லை. 47 00:02:26,063 --> 00:02:28,065 இப்போது அவன் ஹீரோவாகிவிட்டான், நானோ முட்டாளாகிவிட்டேன். 48 00:02:29,566 --> 00:02:30,567 அதைப்பற்றி பேசுகையில், 49 00:02:31,068 --> 00:02:32,694 இது எந்த மாதிரியான ஆடை? 50 00:02:32,778 --> 00:02:36,073 இன்று தான் இந்த சீசனின் முக்கிய கேம் நடக்கப் போகிறது. 51 00:02:36,156 --> 00:02:39,826 ஹியூகோ சான்செஸ் நான்கு என்ற எண்ணுள்ள ஆடையை அணிகிறார். எனவே இன்றைக்கு எல்லாமே நான்கு தான். 52 00:02:40,327 --> 00:02:41,662 நான் 4:00. மணிக்கு எழுந்தேன். 53 00:02:41,745 --> 00:02:43,205 நான்கு நிமிடங்கள் குளித்தேன். 54 00:02:43,288 --> 00:02:46,542 ஆஹ்! ரேடியோவிற்கு நான்கு டாலர்கள் பணம் கட்டினேன். 55 00:02:47,584 --> 00:02:50,212 உண்மையில் 3.50 தான் அதன் விலை, ஆனால் நான் அதைக் குறைக்க விரும்பவில்லை. 56 00:02:50,295 --> 00:02:51,463 சண்டைக்காகக் காத்திருக்கிறாயா? 57 00:02:51,547 --> 00:02:52,965 யாருடன்? 58 00:02:53,048 --> 00:02:55,050 இங்கே இருக்கும் ஒருவருக்கும் என் பெயர் கூடத் தெரியாது. 59 00:02:55,133 --> 00:02:56,468 அட, நீ மிகைப்படுத்துகிறாய். 60 00:02:57,511 --> 00:02:59,096 -குட் மார்னிங், கில்லெர்மோ. -மார்னிங், மேக்ஸிமோ. 61 00:02:59,179 --> 00:03:01,390 -குட் மார்னிங், கில்லெர்மோ. -குட் மார்னிங்... 62 00:02:59,179 --> 00:03:01,390 -குட் மார்னிங், கில்லெர்மோ. -குட் மார்னிங்... 63 00:03:02,224 --> 00:03:03,225 உனக்கும். 64 00:03:03,308 --> 00:03:04,810 நமக்கு ஒரே பெயர் தான், மெமோ. 65 00:03:07,062 --> 00:03:10,566 ஜூலியாவைப் பொறுத்தவரை, நீ ஹியூகோ சான்செஸைப் பின்பற்ற வேண்டும். 66 00:03:11,316 --> 00:03:12,734 அவர் எங்கே தேவைப்பட்டாரோ, அங்கே சென்றார். 67 00:03:14,069 --> 00:03:15,195 அதற்கு என்ன அர்த்தம்? 68 00:03:15,279 --> 00:03:17,072 மெக்ஸிகோவில் அவரை மதிக்கவில்லை, 69 00:03:17,155 --> 00:03:20,158 எனவே அவர் ஸ்பெயினுக்குச் சென்றுவிட்டார், அங்கே அவரை மதிக்கின்றனர். 70 00:03:20,242 --> 00:03:21,994 இப்பொழுது கால்பந்தாட்ட அரசனே அவர் தான். 71 00:03:22,494 --> 00:03:23,704 நீயும் அதே போலச் செய்ய வேண்டும். 72 00:03:24,288 --> 00:03:25,831 நானும் ஸ்பெயின் போக வேண்டும் என்கிறாயா? 73 00:03:27,499 --> 00:03:29,626 ஜூலியா சாட்டைத் தான் தேர்ந்தெடுத்துவிட்டாள். 74 00:03:29,710 --> 00:03:31,420 நீ இதையே நினைத்து வருத்தப்பட்டலாம், 75 00:03:32,045 --> 00:03:35,340 அல்லது இந்தப் பெரிய கேமை, உன் நண்பனோடு சேர்ந்துப் பார்க்கலாம். 76 00:03:35,924 --> 00:03:37,593 நீ விரும்பியதையே செய். 77 00:03:39,136 --> 00:03:40,179 ஹை ஃபோர்! 78 00:03:56,028 --> 00:03:58,614 உள்ளேயோ, வெளியேயோ, எங்கே வேண்டுமானாலும். 79 00:03:58,697 --> 00:04:00,699 இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்து பார்க்கிறேன். 80 00:03:58,697 --> 00:04:00,699 இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்து பார்க்கிறேன். 81 00:04:01,491 --> 00:04:03,785 நீ இங்கே இருப்பதில் சந்தோஷம், மேக்ஸிமோ. 82 00:04:04,578 --> 00:04:07,122 மிகவும் பணக்கார விருந்தினர்கள் இருவர் 83 00:04:07,206 --> 00:04:08,624 நீச்சல் குளத்தில் இருக்கின்றனர். 84 00:04:09,374 --> 00:04:11,877 அவர்கள் பெரும் செலவாளிகள், அதிக டிப்ஸ் தருபவர்களும் கூட. 85 00:04:11,960 --> 00:04:14,171 ஆகவே, இதைத் தான் நாம் செய்யலாம் என்று நினைத்தேன்... 86 00:04:14,755 --> 00:04:16,714 நான் அவர்கள் இருவரையும் நன்கு உபசரிக்கிறேன், 87 00:04:16,798 --> 00:04:19,343 நீ போய் ஒரு மூலையில் உட்கார்ந்து 88 00:04:19,426 --> 00:04:20,844 "சின்னப் பையன் போல" நன்றாக அழு 89 00:04:20,928 --> 00:04:22,763 நீ ஏன் என்னைப் போல பிரமாதமாக இல்லை என நினைத்து. 90 00:04:23,639 --> 00:04:25,390 தயாரா? கிளம்பு. 91 00:04:29,019 --> 00:04:31,313 ஹே. அது என்ன? 92 00:04:38,570 --> 00:04:40,113 என்னுடன் வேலை செய்யும் ஒரு முட்டாள். 93 00:04:41,365 --> 00:04:43,408 என் அம்மாவின் அறுவை சிகிச்சைக்காக சம்பாதிக்க முயல்கிறேன், 94 00:04:43,492 --> 00:04:45,327 வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வெறுப்பேற்றுகிறான். 95 00:04:45,994 --> 00:04:47,204 அறுவைசிகிச்சை. இந்த வரிப்பற்றி எனக்கு தெரியும். 96 00:04:47,871 --> 00:04:48,872 -வரியா? -ஆமாம். 97 00:04:48,956 --> 00:04:51,416 அதிக டிப்ஸ் பெற, பெண்கள் கர்ப்பமாக இருப்பது போல் நடிப்பார்களே, அதே போல. 98 00:04:52,334 --> 00:04:54,545 அப்படியா? கர்ப்பமாக இருப்பது போல நடிக்கிறார்களா? 99 00:04:54,628 --> 00:04:57,381 ஆமாம். என் கல்லூரித் தோழி அவள் சட்டைக்குள் தலையணையை வைத்துக்கொள்வாள். 100 00:04:57,464 --> 00:04:59,091 அவளது டிப்ஸ் இரட்டிப்பானது. நீயும் முயற்சி செய். 101 00:04:57,464 --> 00:04:59,091 அவளது டிப்ஸ் இரட்டிப்பானது. நீயும் முயற்சி செய். 102 00:05:01,134 --> 00:05:03,136 இதோ. நீ இங்கு தான் இருக்கிறாயா, பெக்கா. 103 00:05:03,220 --> 00:05:04,096 ஹலோ, நண்பர்களே. 104 00:05:04,179 --> 00:05:07,307 -இவர்கள் என் பெற்றோர், மார்ஸியா மற்றும் பேரி. -உன்னைத் தேடிக்கொண்டிருந்தோம். 105 00:05:07,391 --> 00:05:10,269 அன்று போல இன்றும் எங்கள் மீது கோபப்பட்டு ஊரை விட்டு சென்றுவிட்டாயோ என வருந்தினோம். 106 00:05:10,352 --> 00:05:12,604 நான் ஊரை விட்டு போகவில்லை. 23ஆம் தெருவிற்கு சென்றிருந்தேன். 107 00:05:12,688 --> 00:05:15,941 -ஹே, நாங்கள் மேல் கிழக்கு பகுதியில் வாழ்கிறோம்... -கவலைப்படாதே, மான்டேலுக்கு தான் வாக்களித்தோம். 108 00:05:16,024 --> 00:05:18,443 -நிஜமாகவா? வாக்கு பதிவோடு சொல்கிறாயா? -நீ நியூயார்க்கிற்கு வந்ததுண்டா? 109 00:05:19,236 --> 00:05:20,737 "வாழ்கிறோம்", "கவலைப்படாதே" மட்டும் தான் புரிந்தது. 110 00:05:22,614 --> 00:05:23,615 ஆஹா. 111 00:05:23,699 --> 00:05:26,159 இந்த பயணத்தில் இவள் சிரிப்பதை முதல் முறையாக இப்போது தான் பார்க்கிறோம். 112 00:05:26,243 --> 00:05:27,578 -விடு. -ஆம். 113 00:05:27,661 --> 00:05:29,246 நீ காலை வேலைகளை தவிர்த்துவிட்டாய், 114 00:05:29,329 --> 00:05:30,414 காலை ஸ்நாக்கை தவறவிடாதே. 115 00:05:30,497 --> 00:05:32,374 எங்களோடு வருகிறாயா, திரு... 116 00:05:32,457 --> 00:05:33,959 -மேக்ஸிமோ. -மேக்ஸிமோ. 117 00:05:34,042 --> 00:05:35,127 ஆனால் என்னால் முடியாதே. 118 00:05:35,210 --> 00:05:36,587 -சரி. உன் முதலாளி எங்கே? -பேரி... 119 00:05:36,670 --> 00:05:38,255 ஹே, டான் பாப்லோ! 120 00:05:38,338 --> 00:05:40,007 மேக்ஸிமோ எங்களுடன் காலை ஸ்நாக் சாப்பிடலாமா? 121 00:05:40,090 --> 00:05:42,301 விருந்தினருக்கு எது தேவையோ, அது அவர்களுக்குக் கிடைக்கும். 122 00:05:42,384 --> 00:05:43,927 கிரேசியாஸ். நீயும் வருகிறாய். 123 00:05:44,011 --> 00:05:46,930 அந்த நேரத்தில், மெமோவின் வார்த்தை தான் எனக்கு ஞாபகம் வந்தது, 124 00:05:47,431 --> 00:05:49,516 "நீ எங்கு தேவைப்படுகிறாயோ அங்கே போ." 125 00:05:49,600 --> 00:05:50,601 ஆஹா, நன்றி. 126 00:05:50,684 --> 00:05:52,978 இருந்தாலும், இந்த உடையோடு மேஜையில் உட்கார முடியாதே. 127 00:05:53,854 --> 00:05:55,439 இதோ, இதை எடுத்துக் கொள். 128 00:05:56,982 --> 00:05:58,859 -இதை போட்டுப் பார். இதோ. -அருமை. 129 00:05:56,982 --> 00:05:58,859 -இதை போட்டுப் பார். இதோ. -அருமை. 130 00:06:01,445 --> 00:06:03,113 -மிகவும் நன்றாக உள்ளது. -ஆம். சரி. 131 00:06:03,197 --> 00:06:05,240 -அருமை. -எல்விஸ் போல் இருக்கிறாய். 132 00:06:11,455 --> 00:06:14,333 நான் திரும்பி வருவேன். நான் ஃபாதர் ரமோனிடம் பேச வேண்டும். 133 00:06:23,175 --> 00:06:24,259 அட. 134 00:06:24,343 --> 00:06:25,594 ஓ. 135 00:06:31,475 --> 00:06:32,559 அட! 136 00:06:35,771 --> 00:06:37,064 ஓ! 137 00:06:39,149 --> 00:06:41,193 கிளப் சாண்ட்விச் எப்படி இருக்கிறது, திரு. ஸ்லொபொட்கின்? 138 00:06:43,779 --> 00:06:45,614 அவன் ஏமாற்றுகிறான், துணிந்து பந்தயம் கட்டுங்கள். 139 00:06:48,700 --> 00:06:50,118 வருக, குடும்பத்தினரே. 140 00:06:50,202 --> 00:06:53,539 இப்போது, யாருக்கு சில மாங்காய்... 141 00:06:54,331 --> 00:06:55,457 ஹலோ, ஹெக்டர். 142 00:06:55,541 --> 00:06:59,169 இது ரொம்ப, ரொம்ப, ரொம்பவும் அதிகாலை நேரம் என்று தெரியும். 143 00:06:59,253 --> 00:07:00,712 ஆனால் சமையலறை சேவை... 144 00:06:59,253 --> 00:07:00,712 ஆனால் சமையலறை சேவை... 145 00:07:02,089 --> 00:07:03,841 சின்னப் பையன் போல அழ வேண்டுமா? 146 00:07:03,924 --> 00:07:06,009 இது மிகவும் சுவையாக இருக்கும் போலிருக்கிறதே. 147 00:07:06,093 --> 00:07:07,594 அனைவருக்கும் இதையே கொண்டு வா. 148 00:07:09,221 --> 00:07:10,597 மேஜையில் உள்ள அனைவருக்கும்? 149 00:07:13,350 --> 00:07:14,351 நிச்சயமாக. 150 00:07:16,228 --> 00:07:18,188 ஓ,சரி, என்னால் இதைப் பழகிக்கொள்ள முடியும். 151 00:07:19,648 --> 00:07:21,316 இன்று, மக்கள் என்னை நன்றாக நடத்துகிறார்கள் 152 00:07:21,400 --> 00:07:24,736 எனக்கு பிடித்த விஷயங்களையே சொல்கிறார்கள் ஏனென்றால் நான் அவர்களுக்கு பணம் தருகிறேன். 153 00:07:24,820 --> 00:07:27,531 ஆனால் அந்த காலத்தில், நான் எப்படி நடத்தப்பட்டேன் என்றால்... 154 00:07:27,614 --> 00:07:30,826 செல்வவளம் மற்றும் சலுகைகள் எனக்கு புதிது என்பது போல. 155 00:07:30,909 --> 00:07:33,620 நான் பெக்காவிடம் அடிக்கடி, "நீ சோகமாக இருந்தால், ஏன் வருந்துகிறாய்? 156 00:07:33,704 --> 00:07:35,289 ஒரு பென்சோவை எடுத்துக்கொள்" என்பேன். 157 00:07:35,372 --> 00:07:38,166 பென்சோவை பற்றிய உன் கருத்து என்ன, மேக்ஸிமோ? 158 00:07:38,792 --> 00:07:41,920 என்ன வகையான கார் அது? ஜெர்மன் பிராண்ட் பற்றி அவ்வளவாகத் தெரியாது. 159 00:07:43,463 --> 00:07:44,882 இவன் மிகவும் வேடிக்கையானவன். 160 00:07:44,965 --> 00:07:47,467 பெக்கா, கட்டுமரத்திற்கு வர, உடை மாற்ற வேண்டும் என்றால், சீக்கிரம் போ. 161 00:07:47,551 --> 00:07:48,677 வா, அன்பே. 162 00:07:53,974 --> 00:07:55,601 நீ பணம் சம்பாதிக்க நினைக்கிறாய், அல்லவா? 163 00:07:55,684 --> 00:07:58,979 அவர்கள் என்மீது கவனம் செலுத்துவதை தவிர்க்க நான் விரும்புகிறேன், எனவே நான் சொல்வதற்கு ஏற்ப பேசு. 164 00:07:59,855 --> 00:08:00,981 ஹே, அம்மா? 165 00:07:59,855 --> 00:08:00,981 ஹே, அம்மா? 166 00:08:01,064 --> 00:08:03,650 மேக்ஸிமோ என்னிடம் அகபுல்கோ நீரூற்றுகள் பற்றியும், அவை எப்படி 167 00:08:03,734 --> 00:08:05,152 மறுசீரமைக்கப்படுகின்றன என்றும் சொன்னான். 168 00:08:05,235 --> 00:08:06,320 சரியா? 169 00:08:06,820 --> 00:08:07,905 -அது... -ஆம். 170 00:08:07,988 --> 00:08:10,991 ஆமாம். மாயன் மக்களால் கட்டப்பட்ட நீருற்றுகளை அவர்கள் சரிசெய்கின்றனர். 171 00:08:11,074 --> 00:08:12,075 மாயன் மக்களா? 172 00:08:12,159 --> 00:08:14,828 ஆஹா, இது உனக்கு உதவியாக இருக்கும் போலத் தெரிகிறது, பெக்கா. 173 00:08:14,912 --> 00:08:16,580 -அதைத்தான் நானும் நினைத்தேன். -ஹே, டான் பாப்லோ? 174 00:08:16,663 --> 00:08:20,000 ஒரு நாள் மேக்ஸிமோவை பெக்காவுடன் அனுப்பி வைக்க முடியுமா? கிரேசியாஸ். 175 00:08:20,083 --> 00:08:23,337 மேலும், உனக்கு செலவு செய்வதற்கு பணம் தேவைப்படும். 176 00:08:23,420 --> 00:08:25,088 -150 டாலர்கள் போதுமா? -நன்றி. 177 00:08:25,172 --> 00:08:27,216 உனக்காக கொஞ்சம் கூடுதலாக தந்திருக்கிறேன். 178 00:08:27,299 --> 00:08:29,301 அன்பே, நீ என் வாடகை காரை எடுத்துச் செல்கிறாயா? 179 00:08:29,384 --> 00:08:31,303 அதற்கு கூடுதல் காப்பீடு இருக்கிறது, கவலைப்படாதே. 180 00:08:31,386 --> 00:08:32,554 -நன்றி. -கவனமாக இரு. 181 00:08:32,638 --> 00:08:33,847 சந்தோஷமாக இருங்கள். உங்களை நேசிக்கிறன். 182 00:08:34,932 --> 00:08:37,308 அது நன்றாகவும், லாபகரமாகவும் இருந்தது. 183 00:08:38,183 --> 00:08:39,727 உன் பெற்றோர் அவ்வளவு மோசமானவர்கள் இல்லை. 184 00:08:40,229 --> 00:08:41,855 நீ ஏன் அவர்களை ஏமாற்றுகிறாய்? 185 00:08:41,938 --> 00:08:45,108 அவர்கள் நன்றாக தான் இருக்கிறார்கள். என் காதலன் என்னுடனான உறவை முறித்துக்கொண்டான், 186 00:08:45,192 --> 00:08:48,695 என் உணர்வுகளை அவர்கள் வாய்மொழியாக கேட்க விரும்புகிறார்கள். 187 00:08:48,779 --> 00:08:49,947 என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. 188 00:08:50,030 --> 00:08:52,616 உன் உணர்வுகளை பற்றி நீ பேசவேண்டும் என்று உன் அம்மா ஆசைப்படுகிறாரா? 189 00:08:52,699 --> 00:08:55,410 என்ன? இல்லை. என் அம்மா மெக்சிகன். 190 00:08:55,494 --> 00:08:57,996 என் கிளி இறந்தபோது நான் அழுதேன், அப்போது அவர் மண்வெட்டியை தந்தார். 191 00:08:58,080 --> 00:09:01,208 சரி. அப்படியானால், உனக்கு எப்படி இது புரிகிறது? 192 00:08:58,080 --> 00:09:01,208 சரி. அப்படியானால், உனக்கு எப்படி இது புரிகிறது? 193 00:09:02,543 --> 00:09:03,544 ஒரு பெண் இருந்தாள். 194 00:09:04,127 --> 00:09:05,170 எனக்கு அவளை ரொம்ப பிடிக்கும், 195 00:09:06,088 --> 00:09:08,590 ஆனால் வார இறுதியை தன் காதலனுடன் கழிக்க சென்றுவிட்டாள். 196 00:09:09,508 --> 00:09:12,302 இங்கே, திருமணம் ஆகப் போகிறவர்கள் தான் இப்படி செய்வார்கள். 197 00:09:15,138 --> 00:09:17,432 எப்படியோ, உன்னுடன் வியாபாரம் செய்வதில் மகிழ்ச்சி. 198 00:09:20,310 --> 00:09:22,771 நான் அகபுல்கோவில் இருக்கிறேன். 199 00:09:22,855 --> 00:09:25,816 மேலும் மதியம் உனக்கு ஓய்வு நேரம் இருக்கிறது. நம்மிடம் பணமும் இருக்கிறது. 200 00:09:25,899 --> 00:09:28,694 அதோடு நாம் இருவரும், ஒருவரை மறக்க நினைக்கிறோம், 201 00:09:28,777 --> 00:09:29,778 எனவே... 202 00:09:31,905 --> 00:09:33,073 எனக்கு ஊர் சுற்றி காட்டுவாயா? 203 00:09:34,575 --> 00:09:36,118 அது மிகவும் ஜாலியாக இருக்கும். 204 00:09:36,201 --> 00:09:38,203 சரி. கொஞ்சம் அவகாசம் கொடு, உடையை மாற்றிக்கொள்கிறேன். 205 00:09:38,787 --> 00:09:39,913 நானும் மாற்றவேண்டும். 206 00:09:39,997 --> 00:09:42,249 தெருவில் யாரும் என்னிடம் மதுபானம் கொண்டு வா என்று சொல்லக்கூடாது. 207 00:09:48,505 --> 00:09:50,048 நன்றாக நேரத்தை செலவிடு, மேக்ஸிமோ. 208 00:09:50,549 --> 00:09:51,967 ஆனால் நீ ஊழியர், 209 00:09:52,050 --> 00:09:54,678 அவர்கள் விருந்தினர்கள் என்பதை மறந்துவிடாதே. 210 00:09:59,641 --> 00:10:03,896 ஓ, ஐயோ! இல்லை! அட! அடச்சே! 211 00:09:59,641 --> 00:10:03,896 ஓ, ஐயோ! இல்லை! அட! அடச்சே! 212 00:10:04,479 --> 00:10:05,689 இவ்வாறு நடக்கக்கூடாது. 213 00:10:07,399 --> 00:10:09,610 ஆம், அறை எண் 310, அதை உபயோகிக்க முடியாது. 214 00:10:09,693 --> 00:10:13,071 தயவுசெய்து சில நாட்களுக்கு இந்த அறையை எந்த விருந்தினருக்கும் தர வேண்டாம். ஓவர். 215 00:10:13,697 --> 00:10:14,948 என்ன ஆச்சு? 216 00:10:15,032 --> 00:10:17,826 ஷவர் உடைந்துவிட்டது. தண்ணீர் குழாயில் பிரச்சினை. 217 00:10:17,910 --> 00:10:19,703 ஆனால் டிவி வேலை செய்யுமா? 218 00:10:19,786 --> 00:10:21,622 ஆமாம், எல்லா சேனல்களும் வருகிறதே. 219 00:10:26,168 --> 00:10:27,753 நல்ல அறிகுறி! 220 00:10:35,219 --> 00:10:36,595 -ஹே, ஹெக்டர். -ஹே, மாரியோ. 221 00:10:36,678 --> 00:10:38,514 -என் பெயர், மெமோ. -நீ அப்படிச் சொன்னால், சரிதான். 222 00:10:38,597 --> 00:10:39,723 சரி. மேக்ஸிமோவைப் பார்த்தாயா? 223 00:10:40,307 --> 00:10:42,476 அவன் ஒரு விருந்தினரோடு பிஸியாக இருக்கிறான். 224 00:10:42,559 --> 00:10:45,604 அவனைப் பார்த்தால், நான் அந்த பெரிய கேமை அறை எண் 310ல் பார்க்கிறேன் என சொல்கிறாயா? 225 00:10:45,687 --> 00:10:47,356 அறை எண் 310ல் அந்த கேமைப் பார்க்கிறாயா? 226 00:10:49,691 --> 00:10:50,567 -என்ன? இல்லை. -என்ன? இல்லையா? 227 00:10:50,651 --> 00:10:52,361 இல்லை, இன்னும் முழுதாக ஆங்கிலம் கற்கவில்லை. 228 00:10:52,444 --> 00:10:55,113 அந்தப் பெரிய மெத்தை என சொல்ல வந்தேன். 229 00:10:55,197 --> 00:10:58,700 310 ஆம் அறையில் உள்ள மெத்தையில் பூச்சிகள் இருக்கின்றனவா என்று நான் சோதிக்க வேண்டும். 230 00:10:58,784 --> 00:11:01,620 கண்டிப்பாக. நான் அவனுக்கு இந்த தகவலை சொல்லிவிடுகிறேன். 231 00:10:58,784 --> 00:11:01,620 கண்டிப்பாக. நான் அவனுக்கு இந்த தகவலை சொல்லிவிடுகிறேன். 232 00:11:01,703 --> 00:11:02,829 -நன்றி. -சரி. 233 00:11:04,081 --> 00:11:05,123 தப்பித்துவிட்டேன். 234 00:11:34,027 --> 00:11:36,655 இந்த இடத்திற்கெல்லாம் நான் வருவேன் என கற்பனையில் கூட நினைத்ததில்லை. 235 00:11:36,738 --> 00:11:37,948 இது பணக்கார பயணிகளுக்கான இடம். 236 00:11:38,031 --> 00:11:41,285 இன்றைக்கு நீயும் பணக்கார பயணி தான். என்னை கேட்டால், இது உனக்கு கச்சிதமாகப் பொருந்துகிறது. 237 00:11:42,995 --> 00:11:44,204 க்யூபனா? 238 00:11:44,288 --> 00:11:45,873 இல்லை. நான் ஒரு மெக்ஸிகன். 239 00:11:46,665 --> 00:11:48,041 க்யூபா சுருட்டு. 240 00:11:48,125 --> 00:11:50,961 எங்கள் வாடிக்கையாளர்கள், பானங்கள் அருந்திக்கொண்டே இந்த காட்சியைப் பார்த்து ரசிப்பார்கள். 241 00:11:51,044 --> 00:11:54,882 நன்றி. இரண்டு லகாவுலின் 12 இயர் மது கொண்டு வாருங்கள். ஐஸ் போட வேண்டாம். 242 00:11:55,674 --> 00:11:57,050 அருமையான தேர்வு. 243 00:11:59,678 --> 00:12:01,972 -அருமையாக பேசினாய். அசந்துவிட்டேன். -நன்றி. 244 00:11:59,678 --> 00:12:01,972 -அருமையாக பேசினாய். அசந்துவிட்டேன். -நன்றி. 245 00:12:02,472 --> 00:12:04,850 திரு. கார்ஸியாவின் பள்ளியில் நான்கு ஆண்டுகள் ஸ்பானிஷ் படித்ததில், 246 00:12:04,933 --> 00:12:06,768 சில அத்தியாவசியமான வாக்கியங்களைக் கற்றுக்கொண்டேன். 247 00:12:10,439 --> 00:12:12,608 -நன்றி. -நன்றி, சீமாட்டியே. 248 00:12:12,691 --> 00:12:13,901 சார். இதோ. 249 00:12:21,575 --> 00:12:22,576 மிகவும் மிருதுவாக இருக்கிறது. 250 00:12:33,629 --> 00:12:36,798 இந்த இடம் லாஸ் கொலினாஸை விடப் பழமையானது, தெரியுமா? 251 00:12:36,882 --> 00:12:37,925 உண்மையாகவா? 252 00:12:38,425 --> 00:12:39,635 அந்த இடத்தைப் பார்த்தாயா? 253 00:12:39,718 --> 00:12:43,597 அந்த இடத்தில்தான் லிஸ் டெய்லருக்கும். மைக் டாடிற்கும் திருமணம் நடந்தது. காண்டின்ஃப்லாஸ் தான் சாட்சி. 254 00:12:44,681 --> 00:12:47,768 அங்கு தான், ஹெடி லாமர் தன்னுடைய புகழ்பெற்ற ஓவியங்களில் ஒன்றிற்கு போஸ் கொடுத்தார். 255 00:12:48,977 --> 00:12:50,479 உனக்கு உண்மையிலேயே பிடித்திருக்கிறதா? 256 00:12:50,562 --> 00:12:51,939 இங்கே இருப்பதால் உற்சாகமடைந்துவிட்டேன். 257 00:12:52,022 --> 00:12:54,650 இல்லை. என்னைத் தப்பாக நினைக்காதே, இந்த இடம் பிரமாதமாக இருக்கிறது. 258 00:12:54,733 --> 00:12:56,985 ஆனால், நான் உன்னைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். 259 00:12:57,486 --> 00:12:58,654 ஏழை மக்கள் எங்கே போவார்கள்? 260 00:12:57,486 --> 00:12:58,654 ஏழை மக்கள் எங்கே போவார்கள்? 261 00:13:00,197 --> 00:13:01,615 -அது நிச்சயம் தெரிய வேண்டுமா? -ஆம். 262 00:13:01,698 --> 00:13:05,410 நான் இதழியலை முதன்மைப் பாடமாகப் படித்தவள். எல்லாவற்றையும் பார்க்கவும், கற்கவும் ஆசைப்படுவேன். 263 00:13:07,287 --> 00:13:08,539 எனக்கு ஒரு இடம் தெரியும். 264 00:13:25,305 --> 00:13:26,348 கொரிட்டோ. கொரிட்டோ. 265 00:13:26,431 --> 00:13:28,308 அவளுக்கு கைவினைப் பொருட்கள் வாங்கித் தருகிறாயா? 266 00:13:28,392 --> 00:13:29,852 -வேண்டாம். -பர்ஸ் வேண்டுமா? 267 00:13:29,935 --> 00:13:31,019 இதை வைத்துக்கொள்ளுங்கள். 268 00:13:32,104 --> 00:13:33,856 -நன்றி, கொரிட்டோ. -நல்லது. 269 00:13:35,232 --> 00:13:37,568 ஏன் உன்னை கொரிட்டோ என்கிறாள்? அதற்குப் பொன்னிறம் என்று அர்த்தம் தானே? 270 00:13:37,651 --> 00:13:40,195 ஆமாம். பணக்காரர்களை அவர்கள் அப்படித்தான் அழைப்பார்கள். 271 00:13:40,279 --> 00:13:42,489 அதனால் தான் யாரும் இதற்கு முன் என்னை அவ்வாறு அழைத்ததில்லை. 272 00:13:44,324 --> 00:13:47,077 இது ரொம்ப அழகாக இருக்கிறது. தினமும் இப்படித்தான் நடக்குமா? 273 00:13:47,578 --> 00:13:50,789 அப்படியில்லை. இன்று வெர்ஜின் ஆஃப் குடலுப் தினம். 274 00:13:50,873 --> 00:13:52,124 மிகவும் புனிதமான தினம். 275 00:13:52,708 --> 00:13:55,043 அம்மா நிச்சயம் காலையிலிருந்து சர்ச்சில் தான் இருப்பார்கள். 276 00:13:57,129 --> 00:14:00,048 சிறுமிகளைச் சிறைப்பிடித்து, இதைக் கொண்டாடுகிறார்கள், இல்லையா? 277 00:13:57,129 --> 00:14:00,048 சிறுமிகளைச் சிறைப்பிடித்து, இதைக் கொண்டாடுகிறார்கள், இல்லையா? 278 00:14:00,132 --> 00:14:01,175 அவள் நன்றாகத்தான் இருக்கிறாள். 279 00:14:01,258 --> 00:14:03,886 -திருமணத்திற்காக கட்டாயப்படுத்தப்படுகிறாள். -என்னது? 280 00:14:04,428 --> 00:14:05,929 அது ஒரு பொய்யான திருமணம். 281 00:14:06,430 --> 00:14:07,598 இது தெரு கண்காட்சியின் வழக்கம். 282 00:14:07,681 --> 00:14:10,225 யாராவது நம்மை காதலித்தால், நம்மை போலி நீதிபதியிடம் அழைத்து வருவார்கள் 283 00:14:10,309 --> 00:14:11,935 -ஒரு போலியான திருமணத்திற்காக. -சரி. 284 00:14:12,019 --> 00:14:14,146 பிறகு நம் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பலாம். 285 00:14:14,229 --> 00:14:15,564 நியூயார்க்கில் இந்தப் பழக்கம் உண்டா? 286 00:14:15,647 --> 00:14:17,232 கிடையாது. எங்கள் திருமணங்கள் நிஜமானவை. 287 00:14:17,316 --> 00:14:18,650 சில சமயம், குறுகிய காலங்களே நீடிக்கும். 288 00:14:21,820 --> 00:14:24,364 பெக்கா ரோசென்தால், என்னைத் திருமணம் செய்வது போல் நடிப்பாயா? 289 00:14:24,448 --> 00:14:26,867 நீ கேட்பது போல நடிக்க மாட்டாய் என நினைத்தேன். 290 00:14:44,510 --> 00:14:45,636 லாஸ் கொலினாஸ் 291 00:14:46,845 --> 00:14:49,515 -இதோ, மெமிடோ. -விளையாட்டு துவங்கப் போகிறது. 292 00:14:50,682 --> 00:14:53,435 மேக்ஸிமோ. சரியான நேரத்தில் வந்துவிட்டான். 293 00:14:56,355 --> 00:14:58,315 ஹே. ஃபார்ரா ஃ பாசெட் நனைந்தது போல் 294 00:14:58,398 --> 00:15:00,692 போஸ் கொடுத்ததை விட இது ரொம்ப சுவாரஸ்யமாக இருக்கிறதே! 295 00:14:58,398 --> 00:15:00,692 போஸ் கொடுத்ததை விட இது ரொம்ப சுவாரஸ்யமாக இருக்கிறதே! 296 00:15:01,610 --> 00:15:02,945 நான் இங்கிருப்பது எப்படித் தெரியும்? 297 00:15:03,028 --> 00:15:04,863 ஐந்து டாலர் கொடுத்தேன், ஹெக்டர் சொல்லிவிட்டான். 298 00:15:05,781 --> 00:15:08,283 ஆனால் அமைதியாக இரு, சரியா? என்னை சிக்கலில் மாட்டிவிடாதே. 299 00:15:13,705 --> 00:15:15,666 -போ! சீக்கிரம்! -சரி, நான் போகிறேன்! 300 00:15:17,125 --> 00:15:18,627 மோனிகா! நீ இங்கே எதற்காக வந்தாய்? 301 00:15:18,710 --> 00:15:20,504 கட்டணம் கட்டிய விளையாட்டை பார்க்க. 302 00:15:27,469 --> 00:15:29,137 சரி, நாம் துவங்கலாம். 303 00:15:29,221 --> 00:15:30,973 இது நான் ஸ்நாக்ஸ் சாப்பிடும் நேரம். 304 00:15:31,056 --> 00:15:32,224 ரொம்ப அருமை. 305 00:15:32,808 --> 00:15:35,561 என்னைப் பார்த்தால் கிண்டலாக இருக்கிறதா, என்ன? 306 00:15:35,644 --> 00:15:36,770 நிச்சயமாக. 307 00:15:37,771 --> 00:15:40,691 திருமணம் என்பது வாழ்நாள் முழுவதற்குமான அர்ப்பணிப்பு. 308 00:15:40,774 --> 00:15:45,237 பெக்கா ஆரோக்கியமாக இருந்தாலும், நோயுற்று இருந்தாலும், நீ அவளை விரும்புவாயா, மேக்ஸிமோ? 309 00:15:45,821 --> 00:15:48,824 அது நிலைமையைப் பொறுத்தது. எந்த மாதிரியான நோய்? அது தொற்றக்கூடியதா? 310 00:15:48,907 --> 00:15:50,117 போதும் நிறுத்து! 311 00:15:50,200 --> 00:15:52,744 ஒரு அடாரிக்காக ஒரு பையனை மணக்க ஆசைப்பட்ட 312 00:15:52,828 --> 00:15:55,163 ஒரு பெண்ணை, இன்றைக்குத் தான் நான் நிராகரித்தேன். 313 00:15:55,247 --> 00:15:56,790 சரி, சீக்கிரம் திருமணம் செய்துகொள்ளுங்கள். 314 00:15:57,624 --> 00:16:01,795 அகபுல்கோ டி ஜூரேஸ் நகரம் எனக்கு வழங்கிய அதிகாரத்தின் பெயரால், 315 00:15:57,624 --> 00:16:01,795 அகபுல்கோ டி ஜூரேஸ் நகரம் எனக்கு வழங்கிய அதிகாரத்தின் பெயரால், 316 00:16:01,879 --> 00:16:03,964 இப்பொழுது உங்களை கணவன், மனைவியாக அறிவிக்கின்றேன். 317 00:16:08,177 --> 00:16:13,015 நீதிமன்றத்திற்கு இப்பொழுது ஐந்து நிமிட ஜூஸ் இடைவெளி. 318 00:16:15,100 --> 00:16:16,226 ஒன்று, இரண்டு, மூன்று! 319 00:16:26,570 --> 00:16:29,281 ஆமாம், ஆமாம், ஆமாம். ஆம், ஆம், போதும். 320 00:16:29,865 --> 00:16:34,036 பார்க்கா, தயவுசெய்து, அட்லெடிகோவை தோற்கடி. 321 00:16:34,119 --> 00:16:35,204 சரி! 322 00:16:35,746 --> 00:16:36,747 ஆமாம்! 323 00:16:39,124 --> 00:16:41,210 நீங்கள் இவ்வளவு பெரிய ரசிகை என்று தெரியாது, லூபெ. 324 00:16:41,293 --> 00:16:43,212 ஃபாதர் ரமோனுடன் எதற்காக பேசினேன் தெரியுமா? 325 00:16:43,295 --> 00:16:45,172 வீரர்களுக்காக பிரார்த்தனை செய்ய தானே? 326 00:16:45,255 --> 00:16:47,257 இல்லை, நண்பா, அவரிடம் பந்தயம் கட்டினேன். 327 00:16:47,341 --> 00:16:48,592 இப்போது... 328 00:16:48,675 --> 00:16:51,386 -இல்லை, இல்லை, இல்லை, இல்லை. -அட, அடடா! 329 00:16:51,470 --> 00:16:52,721 கோல்! 330 00:16:52,804 --> 00:16:54,681 அட்லெடிகோ ஸ்கோர் செய்துவிட்டது! 331 00:16:57,017 --> 00:17:00,771 உங்களை கொஞ்சம் வெறுப்பேற்றினால், என்னை பணி நீக்கம் செய்வீர்களா? 332 00:16:57,017 --> 00:17:00,771 உங்களை கொஞ்சம் வெறுப்பேற்றினால், என்னை பணி நீக்கம் செய்வீர்களா? 333 00:17:01,271 --> 00:17:03,065 ஓ, அப்போது, வந்து... 334 00:17:03,148 --> 00:17:05,817 இதைப் பாருங்கள், லூபெ! ஏற்றுக்கொள்ளுங்கள்! 335 00:17:05,901 --> 00:17:07,027 பார்க்காவிற்கு என்ன ஆச்சு? 336 00:17:07,108 --> 00:17:09,404 பார்க்கா சிறப்பாக இருக்க வேண்டாமா? 337 00:17:09,488 --> 00:17:12,616 என்ன? என்ன நடந்தது? என்ன? என்ன? என்ன, லூபெ, என்ன நடந்தது? சொல்லுங்கள், என்ன? 338 00:17:12,699 --> 00:17:14,284 இங்கே என்ன நடக்கிறது? 339 00:17:15,911 --> 00:17:17,079 இது யாருடைய யோசனை? 340 00:17:19,873 --> 00:17:21,083 இது உண்மையா? 341 00:17:21,665 --> 00:17:22,751 ஆமாம், சார். 342 00:17:28,549 --> 00:17:30,592 நகர்ந்து கொள். நீதான் நல்ல இடத்தில் உட்கார்ந்திருக்கிறாய். 343 00:17:31,927 --> 00:17:34,638 மெமோ, வா. இங்கே வந்து உட்கார். 344 00:17:41,728 --> 00:17:42,980 கோபப்படுவீர்கள் என நினைத்தேன். 345 00:17:43,564 --> 00:17:45,357 கண்டுகொள்ளாமல் இருப்பதற்கு காரணம் 346 00:17:45,440 --> 00:17:49,444 அடுத்த வாரம் இதை விட இரண்டு மடங்காக எல்லோரும் உழைக்க வேண்டும், சரியா? 347 00:17:50,028 --> 00:17:52,114 -எவ்வளவு நிமிடங்கள் பாக்கி? -ஐந்து. 348 00:17:53,866 --> 00:17:55,409 பொறு! நான் பிரார்த்தனையை முடிக்கவில்லை, 349 00:17:55,492 --> 00:17:57,953 அன்பே, இன்னும் இரண்டு புனிதர்கள் இருக்கிறார்கள். 350 00:17:58,036 --> 00:17:59,788 அம்மா, நாள் முழுவதும் தேவாலயத்தில் இருந்தீர்கள். 351 00:17:59,872 --> 00:18:01,915 இப்போது மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய நேரம். 352 00:17:59,872 --> 00:18:01,915 இப்போது மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய நேரம். 353 00:18:01,999 --> 00:18:04,001 நான் இயேசுவோடு மகிழ்ச்சியாக இருந்தேன். 354 00:18:04,626 --> 00:18:07,379 உன் சகோதரனின் ஆன்மாவை காப்பாற்றும்படி அவரிடம் கேட்டுக்கொண்டிருந்தேன். 355 00:18:08,255 --> 00:18:10,591 அந்த ஹோட்டல் அவனை மாற்றிவிடுமோ என கவலையாக இருக்கிறது. 356 00:18:10,674 --> 00:18:12,634 அப்படி நினைக்காதீர்கள். 357 00:18:12,718 --> 00:18:15,387 குறுகிய காலத்தில் அது அவனை மாற்றிவிடுமா என்ன? 358 00:18:23,729 --> 00:18:25,439 ஹாய், அம்மா. ஹாய், சாரா. 359 00:18:26,064 --> 00:18:29,067 என்ன நடக்கிறது, மகனே? எதற்காக கிரிங்கோ போல ஆடை அணிந்திருக்கிறாய்? 360 00:18:29,651 --> 00:18:31,028 பெக்கா அப்பாவிடமிருந்து கடன் வாங்கினேன். 361 00:18:31,528 --> 00:18:33,780 நான் தான் அந்த பெக்கா. நியூயார்க்கில் இருந்து வந்திருக்கிறேன். 362 00:18:35,741 --> 00:18:38,368 நியூயார்க்? பாவப்பட்ட நகரம். 363 00:18:38,452 --> 00:18:41,455 இல்லை, அது லாஸ் வேகாஸ். நியூயார்க் என்பது தூங்கா நகரம். 364 00:18:41,538 --> 00:18:42,539 ஏன் தூங்க மாட்டார்கள்? 365 00:18:42,623 --> 00:18:45,000 இரவு முழுவதும், பாவத்திற்கு மேல் பாவம் செய்து கொண்டிருப்பார்கள். 366 00:18:45,083 --> 00:18:47,294 நீங்கள் சொன்ன எதுவும் எனக்குப் புரியவில்லை, 367 00:18:47,377 --> 00:18:49,004 ஆனால் உங்கள் மகன் மிகவும் சிறந்தவன். 368 00:18:49,505 --> 00:18:52,132 மேக்ஸிமோ என் கணவர். சரியாக சொன்னேனா? 369 00:18:53,300 --> 00:18:54,927 ஆமாம். சரியாகத்தான் சொன்னேன். 370 00:18:55,010 --> 00:18:56,512 அம்மா, கவலைப்படாதீர்கள். இது நடிப்பு. 371 00:18:57,095 --> 00:18:58,430 நீ கத்தோலிக்கரா? 372 00:18:58,514 --> 00:19:00,599 கத்தோலிக்கா? இல்லை, என் குடும்பத்தார் கடவுளை நம்பாதவர்கள். 373 00:18:58,514 --> 00:19:00,599 கத்தோலிக்கா? இல்லை, என் குடும்பத்தார் கடவுளை நம்பாதவர்கள். 374 00:19:01,892 --> 00:19:03,977 -அவர்கள் கடவுளை நம்பாதவர்கள். -எனக்கும் புரிகிறது. 375 00:19:04,061 --> 00:19:06,688 -பார். ஃபெர்ரிஸ் வீல். -அட, கடவுளே. ஆஹா. 376 00:19:08,398 --> 00:19:11,235 லாகோஸ் குடிரெஸிற்கு பந்தை அடிக்க, டிஃபென்டரிடம் அடிக்கிறார். 377 00:19:11,318 --> 00:19:13,570 சடன் டெத்திற்கு இன்னும் இரண்டு நிமிடங்கள் பாக்கி. 378 00:19:13,654 --> 00:19:18,075 ராட்ரிகெஸ் ஹெர்னேன்டெஸிடம் அடிக்கிறார். ஹெர்னேன்டெஸ் இடம் பார்த்து கோல் போட்டுவிட்டார்! 379 00:19:18,158 --> 00:19:19,326 பார்சிலோனா ஜெயித்து விட்டனர்! 380 00:19:21,286 --> 00:19:25,749 அட்லெட்டிகோ மட்ரிட்? பரிதாபமான மட்ரிட் என்று சொல்லு! 381 00:19:25,832 --> 00:19:27,251 இதை ஏற்றுக்கொள், அன்பே! 382 00:19:27,334 --> 00:19:28,502 நீ ஏற்றுக்கொள்! 383 00:19:28,585 --> 00:19:31,421 நீயும் தான்! 384 00:19:31,505 --> 00:19:33,674 சரி, சரி. எல்லோரும் போய் வேலையைப் பாருங்கள். 385 00:19:34,424 --> 00:19:36,760 -முட்டாள். -இல்லை, நண்பா. இல்லை. 386 00:19:37,594 --> 00:19:38,595 பரவாயில்லை. 387 00:19:41,098 --> 00:19:42,432 நீ போகாதே. 388 00:19:42,516 --> 00:19:45,769 உனக்கு கிடைத்த பணத்தை, நீ மெமோவோடு பகிர்ந்துகொள். 389 00:19:45,853 --> 00:19:47,062 எதிலிருந்து கிடைத்த பணம்? 390 00:19:51,358 --> 00:19:52,359 கண்டிப்பாக, டான் பாப்லோ. 391 00:19:51,358 --> 00:19:52,359 கண்டிப்பாக, டான் பாப்லோ. 392 00:20:29,188 --> 00:20:30,564 அகபுல்கோ பிரமாதமான இடம். 393 00:20:31,565 --> 00:20:33,692 நான் ஒரு நாள் இங்கே நிஜமாகவே வாழ்வேன் என நினைக்கிறேன். 394 00:20:34,193 --> 00:20:37,487 ஆமாம். ஒருவேளை... அதோ அந்த இடத்தில் என நினைக்கிறேன். 395 00:20:38,530 --> 00:20:39,698 ரொம்ப மோசம். 396 00:20:39,781 --> 00:20:41,325 நான் அதை ஏற்கனவே முடிவு செய்துவிட்டேன். 397 00:20:41,909 --> 00:20:44,995 ஆனால் நீ தங்குவதற்கு அதில் ஒரு அழகான விருந்தினர் மாளிகை இருக்கிறது. 398 00:20:47,164 --> 00:20:48,665 இந்த நாள் எனக்கு முடியக் கூடாது. 399 00:20:50,083 --> 00:20:51,251 அது முடிய வேண்டியதில்லை. 400 00:20:50,083 --> 00:20:51,251 அது முடிய வேண்டியதில்லை. 401 00:21:00,010 --> 00:21:01,470 மேலே என் அறைக்கு வருகிறாயா? 402 00:21:04,056 --> 00:21:05,057 உன் பெற்றோர்கள் எங்கே? 403 00:21:05,140 --> 00:21:06,642 தங்கள் அறையில் இருப்பார்கள். 404 00:21:07,226 --> 00:21:08,894 உனக்கென்று தனி அறை இருக்கிறதா? 405 00:21:15,484 --> 00:21:18,153 இருங்கள். அவரது அறையில் நீங்கள் என்ன செய்யவிருந்தீர்கள்? 406 00:21:19,905 --> 00:21:22,241 எனவே, உனக்குத் தெரியாதா? 407 00:21:24,660 --> 00:21:25,661 இல்லை, உனக்குத் தெரியும். 408 00:21:26,161 --> 00:21:27,287 உனக்குத் தெரியாதா? 409 00:21:28,038 --> 00:21:29,790 இரு, நீ விளையாடுகிறாய். உனக்குத் தெரியும். 410 00:21:30,290 --> 00:21:31,375 உனக்குத் தெரியாது. 411 00:21:33,377 --> 00:21:34,419 நாங்கள் இரவு முழுதும்... 412 00:21:35,087 --> 00:21:36,338 டாமினோஸ் விளையாடினோம். 413 00:21:41,552 --> 00:21:44,471 மறுபடியும் காலையில் டாமினோஸ் விளையாடினோம். 414 00:21:46,682 --> 00:21:47,724 இரண்டு முறை. 415 00:21:46,682 --> 00:21:47,724 இரண்டு முறை. 416 00:22:00,654 --> 00:22:03,365 நான் சேர வேண்டிய இடத்தை கண்டுபிடித்ததாக உணர்ந்தேன். 417 00:22:06,410 --> 00:22:09,621 ஹலோ. நேற்றிரவு நான் டாமினோஸை ரொம்பவும் ரசித்தேன். 418 00:22:12,040 --> 00:22:15,335 உண்மையாகவே, இதற்கு முன்னால் இரண்டு முறை டாமினோஸ் விளையாடியிருக்கிறேன். 419 00:22:15,419 --> 00:22:17,546 இவ்வளவு வகைகள் அதில் இருப்பது எனக்குத் தெரியாது. 420 00:22:17,629 --> 00:22:21,049 அதாவது, ஒரு டாமினோஸை தலைகீழாக வைத்தால், திடீரென்று, ஒரு புதிய கேமாக மாறுகிறது. 421 00:22:21,133 --> 00:22:23,135 ஆமாம், நான் தான் சொன்னேனே. 422 00:22:24,052 --> 00:22:26,805 நீங்கள் இருவரும் உறவு கொள்ளாமல் இரவு முழுவதும் டாமினோஸ் விளையாடியது 423 00:22:26,889 --> 00:22:28,515 ரொம்பவும் விசித்திரமாக இருக்கிறது. 424 00:22:29,766 --> 00:22:31,768 அடச்சே, ஹு! உனக்கு தெரியும் என்று எனக்குத் தெரியும்! 425 00:22:33,896 --> 00:22:34,897 இருந்தாலும்... 426 00:22:34,980 --> 00:22:38,066 அந்த நேரத்தில், பெக்காவுடனான என்னுடைய எதிர்காலம் கூட, 427 00:22:38,150 --> 00:22:40,110 சாத்தியமானது என்று தோன்றியது. 428 00:22:40,652 --> 00:22:43,238 அது எவ்வளவு தவறு என்று தெரியவில்லை. 429 00:22:43,322 --> 00:22:45,199 -இது என்ன? -காகிதம் மற்றும் பேனா. 430 00:22:45,282 --> 00:22:47,492 மெக்ஸிகோவில், இதை வைத்து எழுதுவோம். 431 00:22:48,327 --> 00:22:51,705 ஆனால் நீ இதை வைத்து உன் தொலைபேசி எண் மற்றும் முகவரியை எழுதித் தருகிறாயா? 432 00:22:53,916 --> 00:22:54,917 என்ன? அது என்ன? 433 00:22:55,501 --> 00:22:57,753 ஒன்றுமில்லை. நேற்று நான் மகிழ்ச்சியாக நேரம் கழித்தேன். 434 00:22:57,836 --> 00:23:00,172 நானும் தான். அதனால் தான் நாம் தொடர்பில் இருக்க வேண்டும். 435 00:22:57,836 --> 00:23:00,172 நானும் தான். அதனால் தான் நாம் தொடர்பில் இருக்க வேண்டும். 436 00:23:00,255 --> 00:23:02,049 நான் ஒருநாள் நியூயார்கிற்கு கூட வரலாம். 437 00:23:03,467 --> 00:23:05,302 அருமை. ஆனால் உண்மையில், 438 00:23:05,385 --> 00:23:07,930 நாம் எல்லாவற்றையும் மறந்து மகிழ்ச்சியாக இருக்க முயற்சித்தோம், அல்லவா? 439 00:23:09,056 --> 00:23:10,307 ஆமாம், நிச்சயமாக. 440 00:23:10,390 --> 00:23:12,518 -அதைப்பற்றி தானே நாம் பேசினோம். -ஆமாம். நல்லது. 441 00:23:13,894 --> 00:23:16,730 சரி, நான் குளிக்கப் போகிறேன். 442 00:23:17,231 --> 00:23:18,899 எனக்காக, 443 00:23:19,399 --> 00:23:21,485 ஹவுஸ் கீப்பிங்கில் நிறைய டவல் கொண்டு வரச் சொல்கிறாயா? 444 00:23:22,486 --> 00:23:23,487 நன்றி. 445 00:23:35,123 --> 00:23:38,502 ஜூலியா. நாளை மதியம் வரை நீ திரும்ப மாட்டாய் என நினைத்தேன். 446 00:23:39,002 --> 00:23:42,214 -வார இறுதியை சாடுடன் இனிமையாக கழித்தாயா? -அது பற்றி பேச விரும்பவில்லை. 447 00:23:45,092 --> 00:23:46,218 ஆவலாக இருக்கிறேன். 448 00:23:47,553 --> 00:23:48,554 சரி. 449 00:23:50,681 --> 00:23:51,932 பத்திரமாக இரு. 450 00:23:52,015 --> 00:23:54,142 ஒரு நாளைக்கு திருமணமானது போல இருந்தது நன்றாக இருந்தது. 451 00:23:59,022 --> 00:24:00,315 நியூ யார்க் பல்கலைக்கழகம் 452 00:23:59,022 --> 00:24:00,315 நியூ யார்க் பல்கலைக்கழகம் 453 00:24:00,899 --> 00:24:01,900 நன்றி. 454 00:24:02,484 --> 00:24:03,485 திரு. ரோசெந்தால். 455 00:24:04,570 --> 00:24:05,946 ஓ, ஹே. நன்றி. 456 00:24:06,029 --> 00:24:08,365 பெக்காவின் சோகத்திலிருந்து நேற்று அவளை திசைதிருப்பியதற்கு நன்றி. 457 00:24:08,448 --> 00:24:10,576 -ரொம்ப நன்றி. -பரவாயில்லை. 458 00:24:11,618 --> 00:24:13,495 இல்லை. இதை வைத்துக்கொள். இது உனக்கு தேவை. 459 00:24:14,037 --> 00:24:15,497 -நன்றி. -சரி, போகலாம். சீக்கிரம். 460 00:24:15,581 --> 00:24:17,082 -சீக்கிரம். -ஒரு மணி நேரத்தில் விமானம் கிளம்பிவிடும். 461 00:24:26,592 --> 00:24:29,511 ஹே! உன் தொப்பியை மறந்துவிட்டாய்! 462 00:24:38,729 --> 00:24:39,897 நான் சொன்னது போல: 463 00:24:40,564 --> 00:24:43,734 நீ ஊழியர். அவர்கள் விருந்தினர்கள். 464 00:24:44,860 --> 00:24:47,154 எப்போதும் நம்மை பிரிக்கும் கோடு இது. 465 00:24:47,821 --> 00:24:49,573 இது இல்லை என்று நீ நினைத்தாலும் இருக்கிறது. 466 00:24:52,868 --> 00:24:54,203 ஒருநாள் அது மாறலாம். 467 00:24:55,537 --> 00:24:58,665 மேக்ஸிமோ! ஒரு ஹோஸ் மற்றும் மாப் கொண்டு வா. 468 00:24:59,166 --> 00:25:00,542 நீச்சல் குளத்தருகே வாந்தி எடுத்திருக்கிறார்கள். 469 00:24:59,166 --> 00:25:00,542 நீச்சல் குளத்தருகே வாந்தி எடுத்திருக்கிறார்கள். 470 00:25:01,710 --> 00:25:04,338 அது நாற்காலி, குஷன், 471 00:25:04,838 --> 00:25:06,840 மற்றும் தரையின் இடுக்குகளில் கூட இருக்கிறது. 472 00:25:07,633 --> 00:25:10,719 மாப் சுத்தம் செய்யவில்லை என்றால் நீ டூத் பிரஷ் பயன்படுத்த வேண்டி வரலாம். 473 00:25:11,595 --> 00:25:12,804 கூடவே, அது மோசமாக... 474 00:25:13,805 --> 00:25:14,806 நாறுகிறது, 475 00:25:15,307 --> 00:25:17,684 ரொம்ப, ரொம்ப, ரொம்ப நாற்றம் அடிக்கிறது. 476 00:25:18,519 --> 00:25:19,520 இருங்கள். 477 00:25:19,603 --> 00:25:21,188 இது நிஜ திருமணம் என நினைத்தேன். 478 00:25:21,772 --> 00:25:23,982 இந்த கதை உங்கள் வாழ்க்கையையே மாற்றியதாக சொன்னீர்களே. 479 00:25:24,691 --> 00:25:27,236 மாறாக, இது வருத்தம் தரும் விஷயமாகத்தான் இருக்கிறது. 480 00:25:28,529 --> 00:25:32,449 சரி, முதலில், நானும் அப்படித்தான் நினைத்தேன். 481 00:25:38,580 --> 00:25:40,165 நண்பா, உன் முகம் ஏன் வாடியிருக்கிறது? 482 00:25:40,249 --> 00:25:41,375 நீ என்ன சொல்கிறாய்? 483 00:25:41,458 --> 00:25:44,545 ஒரு பெண் என் இதயத்தை நொறுக்கிவிட்டாள். நான் நொறுங்கிவிட்டேன். 484 00:25:45,087 --> 00:25:46,296 நீ என்னை கலாய்க்கிறாயா? 485 00:25:46,880 --> 00:25:49,299 நேற்று நீ என்ன செய்தாய் என்று யோசித்துப் பார், மேக்ஸிமோ. 486 00:25:49,800 --> 00:25:51,635 உன்னிடம் நிறைய பணம் இருந்தது, 487 00:25:51,718 --> 00:25:54,429 நீ ஒரு நவீன காரில் சுற்றி, 488 00:25:55,180 --> 00:25:57,015 ஒரு ஃபேன்சியான கிளப்பில் ஸ்காட்ச் குடித்து, 489 00:25:57,516 --> 00:26:00,143 நியூயார்க்கில் இருந்து வந்த ஒரு பெண்ணோடு உறவுகொண்டாய். 490 00:25:57,516 --> 00:26:00,143 நியூயார்க்கில் இருந்து வந்த ஒரு பெண்ணோடு உறவுகொண்டாய். 491 00:26:00,727 --> 00:26:02,020 நீ வென்றுவிட்டாய், நண்பா. 492 00:26:02,521 --> 00:26:06,149 நம் இருவருடைய வாழ்க்கையில் இதுவரை பார்த்திராத வெற்றிகரமான நாள் உனக்கு அமைந்தது. 493 00:26:06,733 --> 00:26:08,944 ஆனால், என்னுடைய நாள் எப்படி இருந்தது தெரியுமா? 494 00:26:09,570 --> 00:26:11,613 என் கால்பந்து அணி முக்கியமான கேமில் தோற்றது. 495 00:26:12,281 --> 00:26:13,782 அதில் என்ன வெற்றி கிடைத்தது சொல். 496 00:26:13,866 --> 00:26:15,242 குட் மார்னிங், மெமோ! 497 00:26:15,325 --> 00:26:17,494 -ஹே, மெமோ! -என்ன நடக்கிறது, மெமோ? 498 00:26:17,578 --> 00:26:19,079 அழகாக இருக்கிறாய், மெமோ! 499 00:26:21,748 --> 00:26:23,750 சரி, ஒரு மிகச்சிறிய வெற்றி. 500 00:26:25,210 --> 00:26:27,129 எனக்கு புரிவதற்கு சற்று காலம் ஆனாலும், 501 00:26:28,297 --> 00:26:29,840 பெக்காவுடனான என்னுடைய அனுபவம், 502 00:26:30,591 --> 00:26:34,011 எனக்கு கற்றுக்கொடுத்தது, என் வாழ்க்கையை மாற்றியது. 503 00:26:35,262 --> 00:26:36,597 அது உங்களுக்கு என்ன கற்றுத் தந்தது? 504 00:26:38,891 --> 00:26:39,975 என்னால் இன்னும் அதிகமாக... 505 00:26:42,352 --> 00:26:43,645 அனுபவிக்க முடியும் என்று. 506 00:26:46,023 --> 00:26:49,067 அன்று என்னிடமும், மெமோவிடமும் கொஞ்சம் அதிகப் பணம் இருந்தது, 507 00:26:49,151 --> 00:26:52,279 அதனால் அன்று வேலை முடிந்த பிறகு, நாங்கள் சிறப்பான உணவு உண்டோம். 508 00:26:52,362 --> 00:26:53,739 நாங்கள் இருவர் மட்டும். 509 00:26:53,822 --> 00:26:55,657 நான் இதை பழகிக் கொள்வேன். 510 00:26:56,700 --> 00:26:57,993 நானும் அதைத்தான் சொல்கிறேன். 511 00:26:56,700 --> 00:26:57,993 நானும் அதைத்தான் சொல்கிறேன். 512 00:27:01,121 --> 00:27:02,748 இனி கனவு காணத் தேவையில்லை, மெமோ. 513 00:27:03,290 --> 00:27:06,210 இப்போதிலிருந்து, நம் கனவுகளை மெய்யாக்குவோம். 514 00:27:10,797 --> 00:27:13,008 ஹே, நான் ஸிமெனாவைப் பார்த்தேன், 515 00:27:13,091 --> 00:27:16,053 ஜூலியாவும், சாடும் முன்னதாகவே வந்துவிட்டார்கள் என்று சொன்னாள். 516 00:27:16,136 --> 00:27:17,596 -அப்படியா? -ஆமாம். 517 00:27:18,931 --> 00:27:21,183 அவர்கள் திட்டமிட்டபடி பயணம் அமையவில்லை போல. 518 00:27:22,267 --> 00:27:23,852 என்ன நடந்தது என்று தெரியவில்லை. 519 00:27:26,772 --> 00:27:27,773 சரி. 520 00:27:29,274 --> 00:27:30,692 நானும் அதைத்தான் யோசிக்கிறேன். 521 00:27:29,274 --> 00:27:30,692 நானும் அதைத்தான் யோசிக்கிறேன். 522 00:28:39,636 --> 00:28:41,638 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்