1 00:00:28,237 --> 00:00:29,238 அடடா! 2 00:00:29,947 --> 00:00:32,658 அகஸ்டோவும் ஏட்ரியானாவும். 3 00:00:37,412 --> 00:00:38,830 நீ நலமா? 4 00:00:39,498 --> 00:00:40,707 நீ பதட்டமாக இருக்கிறாயா? 5 00:00:41,333 --> 00:00:42,334 நானா? 6 00:00:43,585 --> 00:00:45,754 30 வருடங்களாக என் மீது கோபமாக இருக்கும் மக்கள் நிறைந்திருக்கும் அறையில் 7 00:00:45,754 --> 00:00:48,674 ஒரு பாராட்டுரை கொடுப்பதற்கு நான் ஏன் பதட்டமாக இருக்கப் போகிறேன்? 8 00:00:48,674 --> 00:00:51,677 அட, என்ன? யாருக்கும் உன் மீது கோபம் இல்லை. 9 00:00:53,637 --> 00:00:55,889 எக்கேடோ கெட்டுப்போ. 10 00:00:57,099 --> 00:00:59,393 சரி, சிலர் இன்னும் கோபமாக இருக்கிறார்கள். 11 00:00:59,393 --> 00:01:01,645 இது தவறு என்று எனக்குத் தெரியும். 12 00:01:01,645 --> 00:01:03,438 மேக்ஸிமோ. 13 00:01:04,897 --> 00:01:06,233 மன்னித்துவிடு, லொரெனா. 14 00:01:06,233 --> 00:01:08,318 நீ பேய் என்று நினைத்துவிட்டேன். 15 00:01:08,318 --> 00:01:09,987 உன் சித்தி போலவே இருக்கிறாய். 16 00:01:09,987 --> 00:01:12,155 நான் லூபெ போல இருப்பதாக நினைக்கிறாயா? 17 00:01:12,155 --> 00:01:14,533 நீ மட்டும்தான் அப்படிச் சொல்கிறாய்! 18 00:01:15,576 --> 00:01:16,702 நீ பைத்தியம். 19 00:01:22,583 --> 00:01:24,793 - டான் மேக்ஸிமோ - மரியானோ. 20 00:01:24,793 --> 00:01:27,129 என் தாத்தாவிற்காக இதை செய்வதற்கு நன்றி. 21 00:01:27,129 --> 00:01:29,006 கண்டிப்பாக, இது ஒரு கௌரவம். 22 00:01:29,006 --> 00:01:30,465 நான் கிளம்புகிறேன். 23 00:01:34,761 --> 00:01:36,138 நான் கடைசியாக பேசணுமா? 24 00:01:36,138 --> 00:01:37,431 ஹெக்டர்தான் கடைசியாக பேசணும். 25 00:01:37,431 --> 00:01:40,517 அவன் இன்னும் 30 வயது போல இருக்கிறான், அவன் வினோதமாக உச்சரிப்பான், 26 00:01:40,517 --> 00:01:42,311 அதனால், அவன் சொல்வது எல்லாமே முக்கியமாகத் தோன்றுகிறது. 27 00:01:42,311 --> 00:01:43,896 நான் கிளம்புகிறேன். 28 00:01:43,896 --> 00:01:45,230 - முடியாது. - முடியும். 29 00:01:45,772 --> 00:01:48,108 சரி, இதற்காகத்தான் நாம் இவ்வளவு தூரம் வந்தோம், 30 00:01:48,108 --> 00:01:50,777 உண்மையில், இந்த இடம் அற்புதமாக இருக்கு. 31 00:01:50,777 --> 00:01:54,615 இது ஒரு பார்ட்டி போல இருந்தாலும், சோகமாக இருக்கு. 32 00:01:54,615 --> 00:01:55,699 கிட்டத்தட்ட உணர்ச்சிகரமாக. 33 00:01:55,699 --> 00:02:00,037 மெக்ஸிகோவில் மரணத்தை உணர்ச்சிகரமாகத்தான் கொண்டாடுவோம். 34 00:02:01,038 --> 00:02:04,625 இறந்தவர்களின் நினைவு நாளான, “டியா டெ முர்டோஸ்” லாஸ் கொலினாஸில் நடந்தது ஞாபகம் வருகிறது. 35 00:02:04,625 --> 00:02:07,085 அட, ஆமாம், “டியா டி லாஸ் முர்டோஸ்” பற்றி எனக்குத் தெரியும். 36 00:02:07,085 --> 00:02:08,169 - இல்லை, இல்லை. - இல்லை. 37 00:02:08,169 --> 00:02:10,339 அது “டியா டெ முர்டோஸ்.” 38 00:02:10,339 --> 00:02:12,883 ஆமாம், இறந்தவர்களுக்கான நினைவு நாள். 39 00:02:12,883 --> 00:02:14,843 ஆமாம், அந்த ஜேம்ஸ் பாண்ட் படம் போல. 40 00:02:14,843 --> 00:02:16,845 - இல்லை. இல்லை, இல்லை. - அப்படி இல்லை. 41 00:02:16,845 --> 00:02:18,847 எனில், கோகோ போலவா? 42 00:02:20,349 --> 00:02:21,600 கிட்டத்தட்ட. ஆமாம். 43 00:02:21,600 --> 00:02:25,270 ஆக, அது 1985 ஆம் ஆண்டின் இறந்தவர்களுக்கான நினைவு நாள். 44 00:02:25,270 --> 00:02:29,900 என் குடும்பமும் ஜூலியாவும் என் அப்பாவை வழிபட்டுக்கொண்டு இருந்தோம். 45 00:02:30,484 --> 00:02:32,236 அவருக்காக அப்பமும் சமைத்தேன். 46 00:02:32,236 --> 00:02:34,613 - நன்றி. - நீங்கள் ரொம்ப இனிமையானவர். 47 00:02:34,613 --> 00:02:37,366 அவருடைய மனைவியை திருமணம் செய்தேன். குறைந்தபட்சம் இதையாவது செய்யணுமே. 48 00:02:38,408 --> 00:02:42,287 நம் குழந்தைகள் பற்றி நீங்கள் மிகவும் பெருமைப்படுவது தெரிகிறது. 49 00:02:42,287 --> 00:02:45,499 வருடம் முழுவதும் சாரா பள்ளி வேலையைச் செய்திருக்கிறாள்... 50 00:02:45,499 --> 00:02:47,793 மேடை விவாதம் என்பது பள்ளி கிடையாது! 51 00:02:48,710 --> 00:02:50,879 மேக்ஸிமோ தன் ஹோட்டல் வேலையிலும், 52 00:02:50,879 --> 00:02:54,299 அற்புதமான காதலி ஜூலியாவோடும் நலமாக இருக்கிறான். 53 00:02:54,299 --> 00:02:55,884 நன்றி. இது இனிமையான விஷயம். 54 00:02:55,884 --> 00:02:58,053 அட, நீ இங்கே வந்ததற்கு நன்றி. 55 00:02:58,053 --> 00:03:00,472 அவர் மேக்ஸிமோவிற்கு எவ்வளவு முக்கியம் என எனக்குத் தெரியும். 56 00:03:00,472 --> 00:03:02,057 நான் ஹாய் சொல்ல விரும்பினேன். 57 00:03:02,766 --> 00:03:05,477 ஹோட்டலில் நன்றாக வேலை செய்யணும் என்றால், நான் கிளம்ப வேண்டும். 58 00:03:05,477 --> 00:03:07,312 ஆனால், ஒவ்வொரு வருடமும் உன் அப்பாவோடு நாம் காலை உணவு சாப்பிடுவோம். 59 00:03:07,312 --> 00:03:09,815 ஓ, மன்னியுங்கள், அம்மா. உண்மையில் நான் அப்பாவிடம்தான் பேசினேன். 60 00:03:09,815 --> 00:03:10,899 அவர் அது பரவாயில்லை என்கிறார். 61 00:03:10,899 --> 00:03:13,318 மேமோவின் சகோதரியையும் நான் தோற்கடிக்க வேண்டும் என சொல்கிறார்! பை! 62 00:03:14,278 --> 00:03:15,779 பிறகு சந்திக்கலாம்! 63 00:03:30,419 --> 00:03:32,337 என் கொள்ளுபாட்டி, ஃபிடேலா. 64 00:03:32,337 --> 00:03:34,673 13 மகள்களுள் ஒருத்தி. 65 00:03:34,673 --> 00:03:38,051 சோஃபாவில் உட்காரும் இடத்திற்காக சண்டை போட்டு, அப்படியே இறந்துட்டாங்க. 66 00:03:42,097 --> 00:03:43,599 யார் அது? 67 00:03:43,599 --> 00:03:45,350 என் தாத்தா, ஆக்டாவியானோ. 68 00:03:45,934 --> 00:03:47,269 அவர் மாபெரும் வீரர். 69 00:03:47,269 --> 00:03:48,437 வெறும் கைகளோடு 70 00:03:48,437 --> 00:03:50,439 தன் பசுக்களை வேட்டையாடிய ஓநாயை எதிர்த்தார் என்ற கதையை 71 00:03:50,439 --> 00:03:51,732 என் அம்மா சொல்வாங்க. 72 00:03:51,732 --> 00:03:53,984 அதே கைகளால், அவர் தன் வீட்டைக் கட்டினார். 73 00:03:55,611 --> 00:03:58,906 - ஆஹா, அவர் மிக... - அதிசயமானவர் தானே? 74 00:03:58,906 --> 00:04:01,909 என் குடும்பத்திலுள்ள எல்லா ஆண்களும் அவரைப் பின்பற்றி நடந்துகொண்டார்கள். 75 00:04:01,909 --> 00:04:05,996 என் சகோதரர்கள், மாமாக்கள், என் முதல், இரண்டாவது, மூன்றாவது கசின்கள். 76 00:04:05,996 --> 00:04:08,290 ஒரு ஆணாக எப்படி இருப்பது என்று அவர்தான் அவர்களுக்கு சொல்லிக் கொடுத்தாராம். 77 00:04:10,292 --> 00:04:13,378 பை, என் சக்கரைக்கட்டி. 78 00:04:14,963 --> 00:04:15,964 பை. 79 00:04:22,095 --> 00:04:24,014 அவர் கண்கள்... 80 00:04:24,556 --> 00:04:27,100 என் ஆன்மாவிற்குள் பார்ப்பது போல இருந்தது... 81 00:04:31,438 --> 00:04:32,314 {\an8}தினசரி குறுக்கெழுத்து 82 00:04:32,314 --> 00:04:33,815 {\an8}- அது ஒன்றும்... - லோலிட்டா. 83 00:04:36,235 --> 00:04:38,612 காலை உணவிற்கு முன் என்னை கிளம்ப சொல்வீர்களே அது நினைவிருக்கா? 84 00:04:39,196 --> 00:04:40,322 நான் மறுத்தாலும், 85 00:04:41,156 --> 00:04:45,118 இன்னும் கொஞ்ச காலம் நாம் இதை ரகசியமாக வைத்திருக்க வேண்டும். 86 00:04:45,118 --> 00:04:47,538 அன்பே, உங்களோடு இருப்பதே எனக்கு சந்தோஷம்தான். 87 00:04:47,538 --> 00:04:48,622 மறுபடியும். 88 00:04:49,248 --> 00:04:53,460 நீங்கள் எங்கு போனாலும்... உங்களைப் பின்தொடர்வேன். 89 00:05:01,009 --> 00:05:03,512 அம்மா, உங்களிடம் ஒரு விஷயத்தைப் பற்றி பேசணும். 90 00:05:03,512 --> 00:05:06,056 ரொம்ப காலமாக நீங்கள் என்னிடமிருந்து ஒரு விஷயத்தை மறைக்கிறீர்கள். 91 00:05:06,056 --> 00:05:07,766 அவ்வளவு காலம் ஆகவில்லை. 92 00:05:07,766 --> 00:05:12,062 கொஞ்சம் காலமாக ஏதோ ஒன்றை இழந்ததாகத் தோன்றுகிறது. 93 00:05:12,062 --> 00:05:14,982 அதனால்தான், நான் பெருவிற்கு போய், மேங்கோ பீன்யாவின் மீது ஏறினேன். 94 00:05:14,982 --> 00:05:16,900 - ஓ, இது மோசமாகிறது. - அதுவும் போதவில்லை. 95 00:05:16,900 --> 00:05:21,029 எனவே, ஹோட்டலிலுள்ள ஒவ்வொரு பதவியிலும் நான் வேலை பார்த்தேன். 96 00:05:21,029 --> 00:05:24,157 நான்... வெயிட்டராக, நீச்சல் குள ஊழியராக, லைஃப்கார்டாக, 97 00:05:24,157 --> 00:05:25,576 பிறகு மசாஜ் செய்பவனாக இருந்துள்ளேன். 98 00:05:25,576 --> 00:05:27,953 இன்னமும் ஏதோ குறைவது போலத் தோன்றுகிறது. 99 00:05:27,953 --> 00:05:30,539 அடக் கடவுளே, நீ சித்தார் வாசிக்கக் கற்றுக்கொள்ளப் போகிறாய், இல்லையா? 100 00:05:30,539 --> 00:05:33,625 என் அப்பா யார் என்று எனக்குத் தெரியணும். 101 00:05:37,462 --> 00:05:39,798 ஓ, அப்படியா? 102 00:05:41,925 --> 00:05:44,469 இது நல்ல யோசனை இல்லை, சாட். ஏற்கனவே இதைப் பற்றி நாம் பேசியிருக்கிறோம். 103 00:05:44,469 --> 00:05:46,555 இல்லை, நீங்கள் பேசினீர்கள். நான் கவனித்தேன். 104 00:05:48,182 --> 00:05:50,767 எப்போதும் ஏதாவதொரு சாக்கு, ஏதோ ஒரு கரணம் சொல்கிறீர்கள். 105 00:05:51,435 --> 00:05:53,562 ஆனால், இனி வேண்டாம். நேரம் வந்துவிட்டது. 106 00:05:53,562 --> 00:05:55,189 இது நான் எடுக்கும் முடிவு. 107 00:05:59,776 --> 00:06:00,777 சரி. 108 00:06:01,528 --> 00:06:02,821 உனக்கு அதுதான் வேண்டும் என்றால். 109 00:06:04,531 --> 00:06:09,453 அவரது விவரங்களை சேகரிக்கிறேன், இன்று பிற்பாடு அவரை அழைக்க முயற்சி செய்யலாம். 110 00:06:09,453 --> 00:06:10,537 சம்மதமா? 111 00:06:11,747 --> 00:06:12,748 சரி. 112 00:06:13,540 --> 00:06:14,541 நன்றி. 113 00:06:25,469 --> 00:06:27,429 அது சுலபமான விஷயமில்லை என புரிகிறது, அன்பே. 114 00:06:33,477 --> 00:06:35,145 டான் பாப்லோ! இதோ இருக்கிறீர்கள். 115 00:06:35,145 --> 00:06:38,273 இன்று நான் முற்றிலும் உங்களுக்கு சேவை செய்ய இருக்கிறேன், உங்களுக்கு எவ்வித 116 00:06:38,273 --> 00:06:41,485 சேவை வேண்டும் என்றாலும், நான் தயாராக இருக்கிறேன் என உங்களிடம் சொல்ல நினைத்தேன். 117 00:06:41,485 --> 00:06:43,278 உன்னை சந்தித்ததில் மகிழ்ச்சி, மேக்ஸிமோ. 118 00:06:44,112 --> 00:06:47,157 உண்மையில், இன்று நமக்கு ஒரு பெரிய சவால் இருக்கிறது. 119 00:06:47,658 --> 00:06:49,326 உனக்கான மிகப் பெரிய சோதனை. 120 00:06:49,326 --> 00:06:50,410 அது என்னது? 121 00:06:50,410 --> 00:06:52,329 இன்னுமொரு சடலமா? இரண்டு சடலங்களா? 122 00:06:52,329 --> 00:06:53,914 ஐயோ, பத்து சடலங்களா? 123 00:06:53,914 --> 00:06:55,082 தயாராக இரு. 124 00:06:55,082 --> 00:06:56,500 ஸ்டாக் அறை தடை செய்யப்பட்ட பகுதி 125 00:06:56,500 --> 00:07:00,420 நம் புது சாராய விநியோகஸ்தரிடம் இருந்து 126 00:07:00,420 --> 00:07:03,298 பெரிய டெலிவரி வந்திருக்கிறது. 127 00:07:04,633 --> 00:07:07,719 இவை எல்லாவற்றையும் நாம் இன்றே சுவைத்துப் பார்க்க வலியுறுத்துகிறார்கள். 128 00:07:08,303 --> 00:07:09,680 டான் பாப்லோவுடன் 129 00:07:09,680 --> 00:07:11,890 குடித்துகொண்டு “இறந்தவர்களின் நாளைக்” கழிக்க ஆவலாக இருந்தாலும், 130 00:07:11,890 --> 00:07:14,935 சாரா கொண்டாடும் நிலையில் இல்லை. 131 00:07:14,935 --> 00:07:16,770 என்ன பிரச்சினை, அன்பே? 132 00:07:16,770 --> 00:07:18,355 உன் அப்பாவின் பிரிவினால் வருத்தப்படுகிறாயா? 133 00:07:18,355 --> 00:07:19,439 ஆமாம். 134 00:07:19,940 --> 00:07:21,608 ஆனால் வேறு ஒரு விஷயமும் இருக்கிறது. 135 00:07:22,985 --> 00:07:25,696 ஒன்றுக்கும் மேற்பட்ட விஷயங்களை நினைத்து வருத்தப்படுவது பரவாயில்லைதான். 136 00:07:25,696 --> 00:07:28,156 இந்த முறை வருத்தமாக இருப்பது பற்றி நான் வருத்தமாக இருந்தேன், 137 00:07:28,156 --> 00:07:29,783 அதனால், இன்னும் அதிக வருத்தமாக ஆனேன். 138 00:07:29,783 --> 00:07:30,868 எவ்வளவு வருத்தம். 139 00:07:32,160 --> 00:07:33,161 வந்து... 140 00:07:33,871 --> 00:07:35,581 ஒரு பெண்ணால் வருத்தமாக இருக்கிறேன். 141 00:07:39,543 --> 00:07:40,586 பரவாயில்லை. 142 00:07:41,837 --> 00:07:43,046 அதைப் பற்றி பேச விரும்புகிறாயா? 143 00:07:43,046 --> 00:07:45,883 இல்லை, இனி வேண்டாம்! நான் பேசியபோது உங்களது முகத்தின் போக்கை பார்த்தேன். 144 00:07:45,883 --> 00:07:47,050 அது உண்மையில்லை! 145 00:07:47,050 --> 00:07:48,802 உன் விஷயத்திற்கு நான் சம்மதித்தேன் என உனக்கே தெரியும். 146 00:07:48,802 --> 00:07:49,761 என் “விஷயமா”? 147 00:07:51,972 --> 00:07:53,849 அம்மா, உங்களால் அதை சொல்லக் கூட முடியவில்லை. 148 00:07:54,892 --> 00:07:57,311 ஒருவேளை வாய் வார்த்தையாக நீங்கள் “சரி” என சொல்லலாம், 149 00:07:57,895 --> 00:07:58,770 ஆனால்... 150 00:07:59,938 --> 00:08:01,565 உண்மையில், என்னை எப்போது ஏற்றுக்கொள்வீர்கள்? 151 00:08:02,733 --> 00:08:04,234 செல்லமே! 152 00:08:04,234 --> 00:08:06,236 சாரா, இரு! 153 00:08:08,488 --> 00:08:11,617 ரொபேர்ட்டா விஷயத்தைப் போலவே, இப்பவும் நான் சொதப்பிவிட்டேன். 154 00:08:11,617 --> 00:08:13,785 கவலைப்படாதே, அன்பே. 155 00:08:13,785 --> 00:08:15,287 நீ என்ன செய்யணும் என்றால்... 156 00:08:18,832 --> 00:08:20,584 எப்படிப்பட்ட குடும்பம் நம்முடையது, ஹஹ்? 157 00:08:23,045 --> 00:08:26,215 ...என் கசின் தண்ணீர் நிரப்பியதால் அந்த பாட்டில் உறைந்துவிட்டது. 158 00:08:27,216 --> 00:08:31,261 என் அப்பாவின் டெக்கீலாவை நாங்கள் திருடியதற்காக, அவர் என்ன செய்வாரோ என்று பயந்தோம். 159 00:08:31,261 --> 00:08:34,722 எங்களுக்கு போதை தெளியவில்லை, என் அப்பா சிரிக்கத் தொடங்கினார்! 160 00:08:34,722 --> 00:08:36,350 அவர் விழுந்து விழுந்து சிரித்தார்! 161 00:08:41,395 --> 00:08:42,898 நம்மைப் பாரேன், மேக்ஸிமோ. 162 00:08:42,898 --> 00:08:44,650 அரினல் தெருவின் இரண்டு பையன்கள், 163 00:08:44,650 --> 00:08:47,277 மெக்ஸிகோவின் மிகச் சிறந்த விடுதியில் வேலை செய்கிறோம். 164 00:08:47,861 --> 00:08:49,154 வேலை நேரத்தில் குடிக்கிறோம். 165 00:08:49,154 --> 00:08:52,699 நாம் இப்படித்தான் என்று தெரிந்திருந்தாலும், ஏன் நம்மை அழைத்தார்கள்? 166 00:08:55,994 --> 00:08:58,997 அடுத்தது நயாரிட்டில் இருந்து ஒரு வெள்ளை டெக்கீலா. 167 00:09:02,167 --> 00:09:05,879 இந்த வேலையில் நீ வெற்றி பெறணும் என்பதற்காக மட்டும்தான் 168 00:09:05,879 --> 00:09:08,674 நான் உன்னிடம் கடினமாக நடந்துகொள்கிறேன் என நீ தெரிந்துகொள்ளணும். 169 00:09:09,341 --> 00:09:12,511 அந்த மேட்ச்புக் கையில் வைத்துகொண்டு நீ என் அலுவலக அறைக்கு வந்த அந்த நாள் முதல் இதை விரும்பினேன். 170 00:09:12,511 --> 00:09:14,221 நான் அப்படி செய்ததை நம்ப முடியவில்லை. 171 00:09:19,685 --> 00:09:22,020 உன் அந்த குணத்தை இழக்காதே, மேக்ஸிமோ. 172 00:09:22,604 --> 00:09:26,191 அந்த நம்பிக்கை மற்றும் உற்சாகத்தை எப்போதும் கைவிடாதே, 173 00:09:26,191 --> 00:09:28,068 ஏனெனில் உண்மையிலேயே, நீ அப்படிப்பட்டவன்தான். 174 00:09:29,278 --> 00:09:30,320 நன்றி, டான் பாப்லோ. 175 00:09:30,320 --> 00:09:33,657 என் வழிகாட்டி இப்படி சொல்வது எனக்கு மிகப் பெரிய கௌரவம். 176 00:09:34,867 --> 00:09:38,662 எனக்கு, நம் உறவு எப்போதும் நெருக்கமாகத்தான் தோன்றியிருக்கிறது. 177 00:09:38,662 --> 00:09:43,375 கேளு, என் மகனும் நானும் கோக்னாக் குடிப்போம். 178 00:09:44,084 --> 00:09:48,297 இப்போது, இந்த அனேஹோ நம்முடையது. 179 00:09:56,597 --> 00:09:58,390 மன்னிக்கவும், டான் பாப்லோ... 180 00:09:58,390 --> 00:10:01,310 ஓ, மற்றும் மேக்ஸிமோ. 181 00:10:01,310 --> 00:10:03,562 ஒன்றாக இருக்கிறீர்கள், ரொம்ப சந்தோஷம்! 182 00:10:03,562 --> 00:10:04,855 என்ன விஷயம், டூல்ஸே? 183 00:10:05,522 --> 00:10:08,192 அடுத்த வாரம் நடக்கும் 15வது வருட கொண்டாட்டத்திற்காக தயாராகும்போது, 184 00:10:08,192 --> 00:10:11,403 இன்வெண்ட்டரியில் சில குறைகள் இருப்பதைக் கண்டுபிடித்தேன். 185 00:10:12,738 --> 00:10:15,032 மதுபான ஆர்டர்கள் எண்ணிக்கை ஒத்துப் போகவில்லை. 186 00:10:16,617 --> 00:10:19,494 - யாரோ ஹோட்டலில் இருந்து திருடுகிறார் போல. - நானும் அதையேதான் நினைத்தேன். 187 00:10:19,494 --> 00:10:21,788 - நாம் சென்று... - மேக்ஸிமோ, என்னோடு வா. 188 00:10:22,456 --> 00:10:24,374 நாம் இதை கண்டுபிடித்தாக வேண்டும். 189 00:10:25,918 --> 00:10:28,670 இந்த முக்கிய விஷயத்தில் அவருக்கு தன் நம்பிக்கையான நபரின் உதவிதான் தேவை... 190 00:10:29,796 --> 00:10:30,672 ஊப்ஸ், இது கதவு இல்லை. 191 00:10:31,173 --> 00:10:32,966 எனக்குத் தெரியும், உனக்குத் தெரியுமா? 192 00:10:32,966 --> 00:10:34,801 சரியா? பை, டூல்ஸே! 193 00:10:38,180 --> 00:10:40,057 நீங்கள் இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம். 194 00:10:40,057 --> 00:10:43,393 வந்து, போதையில் இருக்கும்போது, மற்றவரை கேலி செய்வதில் சொதப்புவேன். 195 00:10:43,977 --> 00:10:46,104 இல்லை, நான் இதைச் சொல்கிறேன். உங்களுடைய பாராட்டுரையை. 196 00:10:46,104 --> 00:10:48,065 இது தனிப்பட்டதாகத் தெரியவில்லை. 197 00:10:48,065 --> 00:10:49,858 உண்மையைச் சொல்லணும் என்றால், உங்கள் வார்த்தைகள் போலவே இல்லை. 198 00:10:49,858 --> 00:10:53,028 ஏனென்றால், ஒபாமாவின் தலைமை உரையாசிரியர் எனக்காக இதை எழுதித் தந்தார். 199 00:10:53,028 --> 00:10:54,363 - ஐயோ! - மேக்ஸிமோ! 200 00:10:54,363 --> 00:10:56,949 அதனால்தான் இதில் “நம்பிக்கை” என்ற வார்த்தை அதிகமாக உள்ளது. 201 00:10:56,949 --> 00:10:59,576 சரி, இதை மறந்துவிடுவோம், 202 00:10:59,576 --> 00:11:02,037 இப்போது நீங்கள் என்னிடம் சொல்லிக்கொண்டிருந்த கதையை எல்லோரிடமும் சொல்லுங்கள். 203 00:11:02,621 --> 00:11:04,998 இது ஒரு மோசமான யோசனை, ஹியூகோ. 204 00:11:04,998 --> 00:11:06,041 அட, என்ன? 205 00:11:06,041 --> 00:11:07,125 ஒன்று தெரியுமா? 206 00:11:08,377 --> 00:11:10,087 இப்போது எனக்கு அனேஹோ குடிக்கணும். 207 00:11:12,381 --> 00:11:13,882 அன்று எனக்கு என்ன நடந்ததென எனக்குத் தெரியும். 208 00:11:13,882 --> 00:11:18,345 என்னால் லொரெனாவையும், அவளது தாத்தாவின் சரித்திரத்தையும் யோசிக்காமல் இருக்க முடியவில்லை. 209 00:11:18,345 --> 00:11:19,513 என்னால் யோசிக்க மட்டுமே முடிந்தது, 210 00:11:19,513 --> 00:11:21,682 அவரைப் போன்ற ஒரு தாத்தாவோடு இருந்துவிட்டு, 211 00:11:21,682 --> 00:11:23,976 என்னைப் போன்ற ஒருவனோடு இருக்க அவளுக்கு பிடிக்குமா என யோசித்தேன். 212 00:11:27,187 --> 00:11:28,313 நிறுத்துங்கள். சரி, 213 00:11:28,313 --> 00:11:30,941 அன்று ஒரு உண்மையான ஆவியைப் பார்த்ததாகவும், அவர் உங்கள் மீது 214 00:11:30,941 --> 00:11:32,442 ஏமாற்றம் அடைந்ததாகவும் சொல்கிறீர்களா? 215 00:11:32,442 --> 00:11:34,528 அதில் என்ன வித்தியாசமாக உள்ளது? 216 00:11:34,528 --> 00:11:36,405 மெக்ஸிகோவில் எல்லோரும் ஆவிகளைப் பார்க்கிறார்கள். 217 00:11:37,197 --> 00:11:39,700 நீ உன் கலாச்சாரத்துடன் கொஞ்சம் இணங்க வேண்டும், ஹியூகோ. 218 00:11:41,285 --> 00:11:45,497 அன்று நான் திரும்பியபோது, என்னை யாரோ... 219 00:11:47,541 --> 00:11:48,792 இதை எப்படி சொல்வது என தெரியவில்லை. 220 00:12:38,175 --> 00:12:39,801 எதற்காக ஒப்பனை செய்திருக்கிறாய்? 221 00:12:39,801 --> 00:12:41,470 நான் கிட்ஸ் கிளப்பில் வேலை செய்கிறேன். 222 00:12:41,470 --> 00:12:43,430 அதாவது, நான் உருவாக்கிய அந்த கிளப். 223 00:12:45,015 --> 00:12:49,061 ஹெக்டர், என்னை விவரிக்க நீஎன்ன வார்த்தைகளைப் பயன்படுத்துவாய்? 224 00:12:49,061 --> 00:12:50,687 ஓ, இந்த விளையாட்டு பிடிச்சிருக்கு! 225 00:12:50,687 --> 00:12:51,855 சரி... 226 00:12:51,855 --> 00:12:57,736 எரிச்சலூட்டுபவன், குட்டி காட்டேரி, கவலைப்படுபவன், குழப்பமானவன், சவால் மிக்கவன், சகிக்க முடியாதவன்... 227 00:12:57,736 --> 00:13:00,113 - இது போன்றவைதான். - ஹெக்டர், போதும்! 228 00:13:00,113 --> 00:13:03,283 என் நற்குணங்களை மட்டும் நீ சொல்ல வேண்டும் என விரும்புகிறேன். 229 00:13:03,283 --> 00:13:04,701 ஓ, சரி, இது ஜாலியாக இல்லை, மகிழ்ச்சியானவன், 230 00:13:04,701 --> 00:13:10,082 அன்பானவன், இணக்கமானவன், பச்சாதபம் கொண்டவன், புத்துணர்ச்சியானவன், வயதிற்கு வரவிருப்பவன். 231 00:13:10,082 --> 00:13:11,500 ஹே, அது நல்ல விதத்தில் இல்லையே. 232 00:13:11,500 --> 00:13:13,377 நீ அதை நெருங்குகிறாய் என அர்த்தம்! 233 00:13:14,670 --> 00:13:18,507 குட்பை, என் இனிமையான, குழந்தை போன்ற, உற்சாகமான, முனைப்பான தோழனே! 234 00:13:21,176 --> 00:13:25,180 அப்போதுதான், எனது ஆண்மையை லொரெனாவிடம் காட்ட வேண்டும் என்று புரிந்தது. 235 00:13:26,515 --> 00:13:28,141 80களில் நச்சுத்தன்மையுள்ள ஆண்மை, 236 00:13:28,141 --> 00:13:31,395 மற்றும் காலாவதியான பாலின விதிமுறைகள் அதிகமாக இருந்தன. 237 00:13:31,395 --> 00:13:33,772 எனக்கு நீ சொன்ன எதுவுமே புரியவில்லை. 238 00:13:33,772 --> 00:13:35,524 ஐயோ, ஒரு முழு பாட்டில். 239 00:13:35,524 --> 00:13:37,568 விஷயங்கள் மாறிவிட்டன. 240 00:13:38,151 --> 00:13:39,611 என்ன பேசணும் என முடிவு செய்துவிட்டீர்களா? 241 00:13:39,611 --> 00:13:41,071 இல்லை. 242 00:13:41,071 --> 00:13:43,365 ஆனால் இந்த அனேஹோ கண்டிப்பாக உதவும். 243 00:13:43,949 --> 00:13:45,659 நீங்கள் தொடர்ந்து கதையைச் சொல்கிறீர்களா? 244 00:13:45,659 --> 00:13:47,744 நீங்கள் சொல்ல விரும்புவதை அறிய அது உதவலாம். 245 00:13:49,329 --> 00:13:50,247 சரி. 246 00:13:50,247 --> 00:13:53,542 ஆனால், ஹியூகோ, இது சீட் பெல்ட்டை 247 00:13:53,542 --> 00:13:57,504 அணிவதற்கான நேரம், அல்லது அந்த வெள்ளைக்கார முக பாவனைக்கு என்ன அர்த்தமோ 248 00:13:57,504 --> 00:13:58,755 அதை கவனி, கண்ணா. 249 00:13:58,755 --> 00:14:01,925 டூல்ஸே சொன்னது சரிதான். இவை சரியாக இல்லை. 250 00:14:03,093 --> 00:14:04,136 யாரோ திருடுகிறார்கள். 251 00:14:04,887 --> 00:14:06,263 யார் இப்படிச் செய்வார்கள்? 252 00:14:06,263 --> 00:14:10,976 பெடோ! பெடோ! பெடோ! 253 00:14:12,811 --> 00:14:13,937 ஓ, பெடோ... 254 00:14:15,063 --> 00:14:16,398 நான் முன்னமே கணித்திருக்கணும். 255 00:14:17,357 --> 00:14:20,194 எனக்கு சந்தேகம் இருந்தது. ஆனால், அது உண்மையாக இருக்கக் கூடாது என நினைத்தேன். 256 00:14:20,694 --> 00:14:23,197 சரி, அது உண்மைதான். நாம் அவனுக்கு ஒரு எச்சரிக்கை அளிக்க வேண்டும்! 257 00:14:23,197 --> 00:14:24,531 வேண்டாம், மேக்ஸிமோ. 258 00:14:24,531 --> 00:14:26,909 இத்தனை வருடங்களாக இலவச மது கொடுப்பது அல்லது 259 00:14:26,909 --> 00:14:28,785 நிறைய டிப்ஸ் பெற “பெடோ சலுகை” கொடுப்பது 260 00:14:28,785 --> 00:14:32,372 போன்றவற்றிற்கு நான் அவனை பல முறை எச்சரித்துவிட்டேன். 261 00:14:33,540 --> 00:14:35,459 சீலாகீலெஸ் ஒருபோதும் இலவசம் அல்ல! 262 00:14:36,043 --> 00:14:37,377 ஆக, நாம் இப்போது என்ன செய்வது? 263 00:14:37,377 --> 00:14:41,048 அவன் உன் நண்பன் என தெரியும், ஆனால் பெடோ வெளியேறணும். 264 00:14:41,965 --> 00:14:42,966 வேலையிலிருந்து நீக்க போறீங்களா? 265 00:14:42,966 --> 00:14:44,468 இல்லை, மேக்ஸிமோ. 266 00:14:44,468 --> 00:14:46,011 நீதான் நீக்கப் போகிறாய். 267 00:14:46,637 --> 00:14:48,222 நானா? நானேவா? 268 00:14:50,516 --> 00:14:52,226 - நான் எதற்காக? - மன்னித்துவிடு. 269 00:14:52,226 --> 00:14:54,520 இதுதான் வேலையின் மிகவும் கடினமான பகுதி, 270 00:14:55,062 --> 00:14:57,147 ஆனால் முக்கியமானதும் கூட. 271 00:14:58,941 --> 00:15:00,609 சரி. சரி. 272 00:15:01,652 --> 00:15:02,653 நானே செய்கிறேன். 273 00:15:07,950 --> 00:15:12,829 நீ ஏன் மழையைப் பற்றி எழுதக் கூடாது என என் நண்பன், பிரின்ஸிடம் கேட்டேன்? 274 00:15:14,414 --> 00:15:16,166 ஹே, ப்ரோ. நாங்கள் ஷாட்ஸை இலவசமாக தருகிறோம்! 275 00:15:16,166 --> 00:15:18,335 இல்லை, அங்கு எதுவும் இலவசமில்லை. அதுதான் பிரச்சினையே. 276 00:15:18,335 --> 00:15:19,753 இப்போதே, நாம் பேச வேண்டும்! 277 00:15:25,259 --> 00:15:28,637 பெடோ, உண்மையைச் சொல், நிறைய டிப்ஸ் பெறுவதற்காக இலவசமாக பானங்களைக் கொடுத்தாயா? 278 00:15:31,056 --> 00:15:32,391 ஆமாம். 279 00:15:32,891 --> 00:15:35,310 கெஞ்சிக் கேட்கிறேன், என்னை மன்னித்துவிடு. 280 00:15:35,310 --> 00:15:37,938 என் பாட்டி வேண்டாம் என சொன்னாங்க, அவங்க சொன்னது சரிதான், 281 00:15:37,938 --> 00:15:41,233 ஆனால் நானோ, “பாட்டி, உங்கள் உடல்நலம் சரியில்லை. நமக்கு பணம் தேவை” என்றேன். 282 00:15:41,233 --> 00:15:42,734 ஐயோ, அவங்களுக்கு உடம்பு சரியில்லையா? 283 00:15:43,527 --> 00:15:44,653 அது முக்கியமில்லை. 284 00:15:44,653 --> 00:15:46,613 அவங்க மீதான என் ஆழ்ந்த அன்பு குறையாது. 285 00:15:46,613 --> 00:15:50,200 நான்... அவங்களுக்கு உதவ ரொம்பவே விரும்பினேன். 286 00:15:50,200 --> 00:15:52,911 சரி, அவங்களோடு நிறைய நேரம் வீட்டில் இருந்து நீ அந்த உதவியை செய்யலாமே? 287 00:15:52,911 --> 00:15:56,707 ஆசைதான், ஆனால் இந்த வேலையால்தான் என்னால் அவங்க மருந்தை வாங்க முடிகிறது. 288 00:15:56,707 --> 00:16:00,252 அதோடு அவங்க தனியாக இல்லை. அவங்களிடம் ஒரு சீகிள் நாய் உள்ளது. 289 00:16:00,252 --> 00:16:04,882 பாதி ஷிவாவா, பாதி பீகிள் கலந்த ஃபைட்டர். பாவம் அவன். 290 00:16:04,882 --> 00:16:06,675 பொறு, நாய்க்கும் உடம்பு சரியில்லையா? 291 00:16:06,675 --> 00:16:09,511 அவன் வாழ்வதற்கான ஆசையை இழந்துவிட்டான் என நினைக்கிறேன். 292 00:16:10,846 --> 00:16:12,556 அவர்களின் வீடு எரிந்து நாசமானபோது. 293 00:16:13,223 --> 00:16:14,725 அடக் கடவுளே, சரி. 294 00:16:14,725 --> 00:16:16,185 கேளு, பெடோ, 295 00:16:16,185 --> 00:16:18,937 உன் பாட்டி, அவங்களுடைய நாய் மற்றும் வீட்டை நினைத்து எனக்கு வருத்தமாக உள்ளது, 296 00:16:18,937 --> 00:16:20,898 ஆனால் திருட்டை எங்களால் பொறுத்துக்கொள்ள முடியாது, எனவே... 297 00:16:27,988 --> 00:16:31,283 அது மீண்டும் நடக்காமல் பார்த்துக்கொள். இதை உச்சக்கட்ட எச்சரிக்கையாக எடுத்துக்கொள். 298 00:16:31,283 --> 00:16:33,994 சத்தியம் செய்கிறேன். மிக்க நன்றி, மாக்ஸி. 299 00:16:35,913 --> 00:16:38,874 - இதோ, உனக்கு ஒன்றை இலவசமாக தருகிறேன். - வேண்டாம், பெடோ, அது நம்முடையது! 300 00:16:38,874 --> 00:16:39,958 நிறுத்து! 301 00:16:50,219 --> 00:16:51,220 மேக்ஸிமோ? 302 00:16:51,220 --> 00:16:53,889 நீ மெமோவின் சகோதரியை வேலையைவிட்டு நீக்கப் போகிறாய் என நினைத்தேன்? 303 00:16:54,890 --> 00:16:55,891 ஹலோ, அன்பே. 304 00:16:55,891 --> 00:16:57,518 - அம்மா? - ஆமாம். 305 00:16:57,518 --> 00:16:59,645 இந்த ஓட்டையைப் பற்றி உங்களுக்கு எப்படித் தெரியும்? 306 00:16:59,645 --> 00:17:01,063 மேக்ஸிமோ வைத்த பெயர், நான் வைக்கவில்லை. 307 00:17:01,647 --> 00:17:04,900 உங்கள் அறைகளை நான்தான் சுத்தம் செய்கிறேன். எனக்கு எல்லாமே தெரியும். 308 00:17:06,068 --> 00:17:08,028 நாம் இந்த மாதிரி பேசினால், நான் என் முகத்தை எப்படி வைக்கிறேன் 309 00:17:08,862 --> 00:17:11,365 என்பதைப் பற்றி நீ கவலைப்பட வேண்டியதில்லை என நினைத்தேன். 310 00:17:11,365 --> 00:17:14,284 அம்மா, உங்களுக்கு புரியவில்லை! 311 00:17:14,284 --> 00:17:17,079 ஒரு சுவரின் வழியாக உங்களிடம் பேச விரும்பவில்லை. 312 00:17:20,874 --> 00:17:22,584 அப்படியென்றால் நான் உள்ளே வருகிறேன் 313 00:17:22,584 --> 00:17:24,795 நாம் கொஞ்சம் பேசுவோம். 314 00:17:24,795 --> 00:17:28,464 அவளுடைய பெயரை மட்டும் சொல்லு, 315 00:17:28,464 --> 00:17:31,593 - நாளை நாம்... - அது அவ்வளவு எளிதல்ல. 316 00:17:33,303 --> 00:17:36,056 என் வாழ்க்கையின் எந்தப் பகுதியும் ரகசியமாக இருப்பதை நான் விரும்பவில்லை. 317 00:17:37,140 --> 00:17:38,809 ஆனால் உங்களை நம்ப நான் தயாராக இல்லை. 318 00:17:55,367 --> 00:17:57,411 நான் ஒன்றை எடுக்கப் போகிறேன், 319 00:17:57,411 --> 00:18:00,664 ஆனால் என்னால் 12-யும் எடுக்க முடியும். 320 00:18:00,664 --> 00:18:03,458 வினோதம்தான். ஆனால் நிச்சயம் உன்னால் முடியும். 321 00:18:05,169 --> 00:18:07,629 இதைக் கொடுங்கள், சார். எனக்கு சாலட் கொடுங்கள். 322 00:18:07,629 --> 00:18:09,339 யாரோ ரொம்ப பசியாக இருக்கிறார் போல. 323 00:18:09,339 --> 00:18:11,466 எனக்கு அசைவ அவியலும் சாதமும் வேண்டும். 324 00:18:15,596 --> 00:18:18,891 அது ப்ரோக்கோலிதானே? அதுவும் வேண்டும். 325 00:18:18,891 --> 00:18:19,808 ஹே! 326 00:18:20,392 --> 00:18:21,435 ஹே, ஹே, ஹே. ஹே! 327 00:18:21,935 --> 00:18:23,312 என் காதலியின் வரிசையை மீறி வந்தீர்களா? 328 00:18:23,312 --> 00:18:26,982 ஐயோ. மன்னிக்கவும். நீங்கள் எனக்கு முன்பாகச் செல்லலாம். எனக்கு இந்த உணவு கூட பிடிக்கவில்லை. 329 00:18:26,982 --> 00:18:28,400 இல்லை, இல்லை, இல்லை! 330 00:18:28,400 --> 00:18:31,111 என் காதலியின் வரிசையை யாரும் முந்திச் செல்லக் கூடாது! 331 00:18:31,111 --> 00:18:32,196 மெமோ, கோபப்படாதே! 332 00:18:32,196 --> 00:18:34,448 பரவாயில்லை, அன்பே. நான் உன் கௌரவத்தைக் காக்கிறேன். 333 00:18:34,448 --> 00:18:36,700 பாகோ, தட்டை கொடுங்கள். 334 00:18:36,700 --> 00:18:38,076 - முடியாது, ஏன்? - அதைக் கொடுங்கள்! 335 00:18:38,076 --> 00:18:39,036 எதற்காக? 336 00:18:39,870 --> 00:18:40,787 தட்டைக் கொடுங்கள்! 337 00:18:47,127 --> 00:18:48,545 எனக்கு ரத்தம் வருகிறது! 338 00:18:49,129 --> 00:18:52,299 உதவி! எனக்கு ரத்தம் வருகிறது! 339 00:18:54,676 --> 00:18:55,677 எனக்கு ரத்தம் வருகிறது! 340 00:18:56,428 --> 00:19:00,015 கொஞ்சம் அசைவ அவியலும், சாலடும் கொடுங்கள். 341 00:19:01,058 --> 00:19:02,059 சரி, சாட். 342 00:19:02,059 --> 00:19:05,145 நீ அவரை அடையாளம் காணும்படி நான் உன்னை தயார் செய்ய விரும்புகிறேன். 343 00:19:06,939 --> 00:19:08,607 இவர்தான் உன் அப்பா. 344 00:19:11,318 --> 00:19:12,778 யார் இவர்? 345 00:19:12,778 --> 00:19:14,112 இவர் யாரென உனக்குத் தெரியாதா? 346 00:19:14,112 --> 00:19:16,907 இவர் என்ன மெக்ஸிகோவின் பிரதமரா அல்லது செல்வாக்கு மிக்கவரா? 347 00:19:16,907 --> 00:19:19,326 அடக் கடவுளே, இரகசியமாக, நான் மெக்ஸிகோகாரனா? 348 00:19:19,993 --> 00:19:21,203 இல்லை! 349 00:19:21,203 --> 00:19:25,374 அவர் மிகவும் பிரபலமான அமெரிக்க நடிகர்/இயக்குனர் 350 00:19:25,374 --> 00:19:28,252 இதுவரை வந்ததிலே சிறந்த திரைப்படம் என மக்கள் கருதும் படத்தை உருவாக்கியவர். 351 00:19:28,836 --> 00:19:30,504 கடவுளே! என் அப்பா போர்க்கி’ஸை இயக்கினார். 352 00:19:31,213 --> 00:19:32,548 வீட்டில் வைத்தே படிக்க வைத்தது தவறு. 353 00:19:32,548 --> 00:19:33,465 நான் சொல்வதைக் கேள். 354 00:19:33,465 --> 00:19:36,593 இந்த ஊழல் என் தொழிலை நாசமாக்குவதற்கு முன்பு, நான் நடித்த ஒரே படத்தில் 355 00:19:36,593 --> 00:19:38,595 இவருடன் இணைந்து பணியாற்றினேன். 356 00:19:38,595 --> 00:19:39,805 அவருடைய தொழில் நாசமாகவில்லை. 357 00:19:39,805 --> 00:19:42,099 இருந்தும், நான் அவருடன் பேச விரும்புகிறேன். 358 00:19:42,099 --> 00:19:43,642 கண்டிப்பாக. எனக்குப் புரிகிறது. 359 00:19:54,444 --> 00:19:55,863 ஹலோ. உங்களுக்கு எப்படி உதவலாம்? 360 00:19:55,863 --> 00:19:57,698 ஹலோ. நான் டையன் டேவிஸ் பேசுகிறேன். அவர் இருக்கிறாரா? 361 00:19:57,698 --> 00:20:00,158 அவருடைய மகன் அவரிடம் பேச விரும்புகிறான். 362 00:20:01,952 --> 00:20:02,953 நீங்கள் கேள்விப்படவில்லை போலும். 363 00:20:03,537 --> 00:20:05,414 அமெரிக்கா முழுவதும் அனைத்து செய்திகளிலும் வந்ததே. 364 00:20:06,415 --> 00:20:08,292 சில வாரங்களுக்கு முன்பு அவர் இறந்துவிட்டார். 365 00:20:09,585 --> 00:20:11,253 உங்கள் இழப்புக்கு நான் மிகவும் வருந்துகிறேன். 366 00:20:16,508 --> 00:20:17,593 அவர் இறந்துவிட்டாரா? 367 00:20:18,552 --> 00:20:20,804 சாட், என்னை மன்னித்துவிடு. எனக்குத் தெரியாது. 368 00:20:20,804 --> 00:20:21,889 உங்களுக்கு எப்படி தெரியும், அம்மா? 369 00:20:21,889 --> 00:20:24,892 அதாவது, நீங்கள் அவருடன் பேசவில்லை. என்னையும் அவரோடு பேச விடவில்லை. 370 00:20:24,892 --> 00:20:27,352 சாட், என்னை நம்பு. நான் முயற்சி செய்தேன். 371 00:20:27,352 --> 00:20:28,896 ஓ, முயற்சி செய்தீர்களா? நம்பிவிட்டேன்! 372 00:20:28,896 --> 00:20:32,065 ஒவ்வொரு முறையும் நான் அவரைப் பற்றி பேசும்போதும் நீங்கள் பேச்சை மாற்றிவிடுவீர்கள். 373 00:20:32,649 --> 00:20:33,942 இப்போது அவர் இறந்தே போயிட்டார். 374 00:20:35,777 --> 00:20:37,905 இது எல்லாம் உங்கள் தவறு, சரியா? 375 00:20:37,905 --> 00:20:40,324 நான் அவரை சந்தித்ததே இல்லை, இப்போது நான் யார் என்று எனக்குத் தெரியவே தெரியாது. 376 00:20:49,583 --> 00:20:50,459 ஆவ். 377 00:20:50,459 --> 00:20:52,794 இப்போது சண்டை போட ஆரம்பிக்கிறாயா? 378 00:20:52,794 --> 00:20:55,839 நீ எப்படிப்பட்டவன்? என் முன்னாள் காதலன்கள் போன்றவனா? 379 00:20:55,839 --> 00:20:57,758 மன்னித்துவிடு, நான்... 380 00:20:57,758 --> 00:21:00,761 நீ உன் தாத்தாவைப் பற்றி சொன்னதிலிருந்து, எனக்கு... 381 00:21:01,386 --> 00:21:03,847 ஒருவேளை உனக்கு ஏற்ற ஆள் நான் இல்லையோ என்றே தோன்றுகிறது. 382 00:21:04,515 --> 00:21:05,724 என்ன உளறுகிறாய்? 383 00:21:09,186 --> 00:21:10,395 பார். 384 00:21:12,231 --> 00:21:15,651 என்னால் கருவிகள் வைத்துக்கொண்டு வீடு கட்ட முடியாது, 385 00:21:15,651 --> 00:21:18,320 வெறும் கைகளை வைத்து கண்டிப்பாக முடியாது. 386 00:21:19,321 --> 00:21:20,656 உன் தாத்தாவைப் போல நான் வலிமையான ஆள் கிடையாது. 387 00:21:20,656 --> 00:21:22,115 அது நல்ல விஷயம்தான்! 388 00:21:22,115 --> 00:21:24,076 ஆனால் அவர் ஒரு ஓநாயுடன் சண்டையிட்டதாகச் சொன்னாயே! 389 00:21:24,076 --> 00:21:26,495 அவர் ஒரு பொய்ப்புழுகி, மெமோ! 390 00:21:26,495 --> 00:21:28,830 நான் உன்னிடம் உண்மையைச் சொல்லாததற்கு ஒரே காரணம்தான், நான்... 391 00:21:31,500 --> 00:21:35,712 இறந்தவர்களுக்கான நினைவு நாளன்று அவரைப் பற்றித் தவறாக ஏதும் சொல்ல விரும்பவில்லை. 392 00:21:35,712 --> 00:21:37,506 ஓ, புரிகிறது. 393 00:21:37,506 --> 00:21:39,424 ஆண்கள் தங்களை வலிமையைக் காட்டிக்கொள்ள நேரம் செலவிடாமல், 394 00:21:39,424 --> 00:21:42,177 உன்னைப் போல அன்பாகவும், கருணையோடும் இருந்தால், 395 00:21:42,177 --> 00:21:46,348 இந்த உலகம் இன்னும் கொஞ்சம் நன்றாக இருக்கும், தெரியுமா? 396 00:21:46,348 --> 00:21:51,270 அதாவது, அப்படி இருந்தால், பள்ளிநாட்கள் இன்னும் நன்றாக இருந்திருக்கும். 397 00:21:52,688 --> 00:21:54,857 ஆணாக இருக்க ஒரு வழி மட்டுமே இல்லை, மெமோ. 398 00:21:54,857 --> 00:21:58,235 என்னைப் பொறுத்தவரை, உண்மையான ஆண் என்பவன், பெரிய மனம் கொண்டவனாகவும், 399 00:21:58,235 --> 00:22:00,320 நண்பர்களுக்கு உறுதுணையாக இருப்பவனாகவும், 400 00:22:00,320 --> 00:22:02,865 தான் வந்தாலே தன்னைச் சுற்றி இருப்பவர்கள் சந்தோஷம் அடைவது போல இருப்பவனாக 401 00:22:02,865 --> 00:22:04,491 நடந்துகொள்பவன்தான். 402 00:22:05,617 --> 00:22:07,327 உன்னைப் போன்ற ஒருவன். 403 00:22:09,621 --> 00:22:10,664 உண்மையாகத்தான் சொல்கிறாயா? 404 00:22:11,874 --> 00:22:12,875 ஆமாம், அன்பே! 405 00:22:14,209 --> 00:22:16,044 அதனால்தான் நான் உன்னை நேசிக்கிறேன். 406 00:22:17,337 --> 00:22:19,464 அதனால்தான் நான் உன்னைத் தேர்ந்தெடுத்தேன். 407 00:22:20,924 --> 00:22:23,135 நானும் உன்னைத் தேர்ந்தெடுத்தேன்! 408 00:22:23,135 --> 00:22:24,303 இங்கே வா! 409 00:22:31,476 --> 00:22:32,978 எப்படி போனது? 410 00:22:32,978 --> 00:22:34,229 நன்றாகப் போகவில்லை. 411 00:22:34,229 --> 00:22:37,024 மன்னியுங்கள், ஆனால், பெடோவிற்கு ஒரு வயதான பாட்டியும், ஒரு நாயும் இருக்கு... 412 00:22:37,024 --> 00:22:40,068 இவன் ஒருவாரம் விடுமுறை எடுப்பதற்காக, இத்தனை வருடங்களில் ஆறு முறை இறந்துபோன 413 00:22:40,068 --> 00:22:42,404 அவனது பாட்டியைச் சொல்கிறாயா? 414 00:22:44,072 --> 00:22:45,616 ஆனால், பரவாயில்லை, மேக்ஸிமோ. 415 00:22:45,616 --> 00:22:48,827 இதை ஏன் நீ செய்ய விரும்பவில்லை என்று எனக்குப் புரிகிறது. 416 00:22:48,827 --> 00:22:50,078 இது உனக்குக் கஷ்டமான விஷயம். 417 00:22:50,996 --> 00:22:52,164 நீ ஒரு உண்மையான நண்பன். 418 00:22:53,665 --> 00:22:56,960 ஆனால், தேவைப்படுமோ என்று நான் ஒரு மாற்று திட்டம் வைத்திருந்தேன். 419 00:22:58,128 --> 00:22:59,296 டூல்ஸே. 420 00:23:00,297 --> 00:23:02,508 - பெடோவை வேலையைவிட்டு நீக்கு, ப்ளீஸ். - நிச்சயமாக. 421 00:23:05,886 --> 00:23:07,888 இதை நம்ப முடியவில்லை. ஏன் டூல்ஸேயிடம் சொன்னீர்கள்? 422 00:23:08,555 --> 00:23:09,723 ஏன்னா, யாராவது இதை செய்துதான் ஆகணும். 423 00:23:09,723 --> 00:23:12,142 ஆனால், டூல்ஸே இந்தக் கோடை காலத்திற்காக மட்டும்தானே வேலைக்கு சேர்ந்தாள்! அவளை நம்ப முடியாது! 424 00:23:12,142 --> 00:23:14,478 - உங்களுக்கு துரோகம் செய்துவிடுவாள், சத்தியமாக! - நிறுத்து, மேக்ஸிமோ. 425 00:23:15,354 --> 00:23:17,689 இந்த வேலைக்கு தகுதியானவரை என் அடுத்த தலைமை நிர்வாக அதிகாரியாக 426 00:23:17,689 --> 00:23:18,899 நான் அறிவிக்கப் போகிறேன். 427 00:23:18,899 --> 00:23:21,818 சரி. அதைக் கீழே வையுங்கள்! அது நிறுவனத்தின் சொத்து! 428 00:23:22,694 --> 00:23:23,570 வந்து... 429 00:23:23,570 --> 00:23:25,155 நான் சென்ற பின், 430 00:23:25,155 --> 00:23:28,116 இது போன்ற கடினமான முடிவுகளை எடுக்கக் கூடிய ஒருவர்தான் எனக்குத் தேவை. 431 00:23:28,116 --> 00:23:30,160 சரி, அது நான்தான்! நான்தான் அந்த நபர்! 432 00:23:30,160 --> 00:23:31,537 இந்த முறை என்னால் செய்ய முடியவில்லை! 433 00:23:31,537 --> 00:23:32,746 ஆனால், நிச்சயமாக என்னால் முடியும்! 434 00:23:32,746 --> 00:23:36,792 மேக்ஸிமோ. நீ அந்த நபராக இல்லாவிட்டாலும் பரவாயில்லை. 435 00:23:36,792 --> 00:23:38,836 நீ யார் என்பதை உன்னால் மாற்ற முடியாது. 436 00:23:41,004 --> 00:23:42,130 நீ மாற்றவும் கூடாது. 437 00:23:48,470 --> 00:23:50,138 அதைக் கீழே போடு! 438 00:23:50,931 --> 00:23:54,434 பெடோ! பெடோ! 439 00:24:04,778 --> 00:24:06,530 உங்கள் பாட்டிக்காக வருந்துகிறேன். 440 00:24:07,614 --> 00:24:08,782 அவங்க உயிரோடுதான் இருக்காங்க. 441 00:24:08,782 --> 00:24:11,326 இது, இறந்துபோன என் பூனைக்காக. 442 00:24:11,994 --> 00:24:16,248 இவர்தான் என் அப்பா, நான் அவரைச் சந்தித்ததில்லை, அவர் இறந்துவிட்டார் என்று இப்போதுதான் கண்டறிந்தேன். 443 00:24:18,125 --> 00:24:19,543 எனில், அவரை அங்கே வைத்துவிடு. 444 00:24:20,919 --> 00:24:25,674 பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக, இறந்தவருக்குப் பிடித்த எதையாவது 445 00:24:25,674 --> 00:24:28,010 நீ படையலில் வைக்கலாம். 446 00:24:29,219 --> 00:24:32,139 எனவேதான் நான் வெண்ணெய் எடுத்து வந்தேன். 447 00:24:32,139 --> 00:24:33,849 இது என் பூனைக்கு ரொம்ப பிடிக்கும். 448 00:24:35,601 --> 00:24:37,352 உன்னை மிஸ் பண்ணுகிறேன், மாண்டேகீயா. 449 00:24:38,896 --> 00:24:40,856 சரி, என் அப்பாவுக்கு என்ன பிடிக்குமென எனக்குத் தெரியாது. 450 00:24:41,773 --> 00:24:45,986 இது விசித்திரம்தான். நான் இன்னமும் சோகமாக உணர்வேன் என நினைத்தேன், ஆனால் நான் அப்படி உணரவில்லை. 451 00:24:45,986 --> 00:24:47,613 நிச்சயமாக உனக்கு அப்படித் தோன்றாது. 452 00:24:47,613 --> 00:24:50,157 அவர் உன்னைப் பார்க்க வந்ததே இல்லையே. 453 00:24:50,157 --> 00:24:51,408 ஒருமுறை கூட. 454 00:24:52,075 --> 00:24:53,160 நீங்கள் சொல்வது சரிதான். 455 00:24:53,744 --> 00:24:57,956 ஆனால் மிஸ் டேவிஸ் எப்போதும் இங்கேதான் இருந்தாங்க. 456 00:24:57,956 --> 00:25:02,127 அவங்க உனக்கு நீச்சல் கற்பித்ததை பார்த்த ஞாபகம் வருகிறது. 457 00:25:03,128 --> 00:25:05,631 உனக்காக இந்த மொத்த விடுதியையும் வாங்கித் தந்தாங்க. 458 00:25:05,631 --> 00:25:08,509 உனக்கு அவங்க தாயாகவும் தந்தையாகவும் இருந்தாங்க. 459 00:25:12,471 --> 00:25:13,931 உண்மையாக அவங்க அப்படித்தான் இருக்காங்க. 460 00:25:14,765 --> 00:25:16,225 நன்றி, லூபெ. 461 00:25:17,059 --> 00:25:18,310 இப்போது போய்த் தொலை. 462 00:25:18,894 --> 00:25:21,396 நான் என் பூனையுடன் கொஞ்சம் நேரம் செலவிடப் போகிறேன். 463 00:25:25,484 --> 00:25:26,527 நன்றி, லூபெ. 464 00:25:26,527 --> 00:25:28,612 நீங்களும் போய்த் தொலையுங்கள். 465 00:25:33,158 --> 00:25:34,201 அம்மா! 466 00:25:34,785 --> 00:25:36,453 நீங்கள் எனக்கு நீச்சல் சொல்லிக் கொடுத்தீர்கள்! 467 00:25:36,453 --> 00:25:38,956 அது உண்மைதான். நான் சொல்லிக் கொடுத்தேன்தான். 468 00:25:41,083 --> 00:25:42,584 உனக்கு எப்படி ஞாபகம் இருக்கு? 469 00:25:43,335 --> 00:25:44,336 லூபெ சொன்னாங்க. 470 00:25:44,920 --> 00:25:50,300 பிறகு நீங்கள் அனைத்தையும் எப்படி எனக்குச் சொல்லிக் கொடுத்தீர்கள் என்பது நினைவிற்கு வந்தது. 471 00:25:50,801 --> 00:25:52,344 என் ஷூ லேஸை எப்படிக் கட்ட வேண்டும். 472 00:25:52,344 --> 00:25:55,389 ஒரு நல்ல மேஜை கிடைக்க, பணியாளருக்கு 20 டாலர் டிப்ஸ் கொடுக்கணும். 473 00:25:55,389 --> 00:25:58,267 எப்பவும் எண்ணெய் தேய்க்க வேண்டும், கழுத்துப் பகுதியை விட்டுவிடக் கூடாது. 474 00:25:58,851 --> 00:26:00,143 அது ஒரு அழகுக் குறிப்பு. 475 00:26:00,143 --> 00:26:03,856 நான் இழந்த விஷயத்தின் மீதுதான் கவனம் செலுத்தினேன், என்னிடம் இருந்ததைப் பற்றி மறந்துவிட்டேன். 476 00:26:06,108 --> 00:26:08,569 என்ன நடந்தாலும் என்னை நேசிக்கும் அம்மா. 477 00:26:10,779 --> 00:26:11,780 ஓ, என் செல்லமே. 478 00:26:15,200 --> 00:26:18,871 நான் பலமுறை உன் அப்பாவை தொடர்புகொள்ள முயற்சித்தேன் என்பதை நீ தெரிந்துகொள்ளணும். 479 00:26:19,705 --> 00:26:23,417 அவர்... நம் வாழ்வின் அங்கமாக விரும்பவில்லை. 480 00:26:23,417 --> 00:26:24,918 அதற்காக நான் வருந்துகிறேன். 481 00:26:24,918 --> 00:26:27,963 - நான் இன்னும் கொஞ்சம் சிறப்பாக செய்திருக்கலாம். - அம்மா, நீங்கள் தேவைக்கு மேல் செய்துவிட்டீர்கள். 482 00:26:29,464 --> 00:26:31,383 தகுதியற்ற என் அப்பாவை காத்த தொழிலில் இருந்து என்னைக் காப்பாற்ற, 483 00:26:31,383 --> 00:26:33,427 உங்கள் வேலையைக் கூட விட்டீர்கள். 484 00:26:33,427 --> 00:26:35,679 உண்மையில், அவர் ஆஸ்கார் விருதை வென்றார். 485 00:26:38,140 --> 00:26:40,642 ஆஸ்கார் விருது எப்படி கிடைத்திருக்கும்? வியர்ட் சைன்ஸ். 486 00:26:40,642 --> 00:26:42,060 ஒரு பெண்ணை உருவாக்க விரும்புகிறேன். 487 00:26:44,688 --> 00:26:47,232 தொந்தரவு செய்ய வேண்டாம்! 488 00:26:50,652 --> 00:26:51,653 ட-டா! 489 00:26:53,238 --> 00:26:54,865 மல்யுத்த வீரர் போல் ஏன் உடை அணிந்திருக்கிறீர்கள்? 490 00:26:55,699 --> 00:26:59,786 ஏனென்றால் நான் மேக்ஸிமோவின் முதலாளியிடம் நடனவகுப்பு எடுத்துக்கொள்கிறேன். 491 00:27:00,412 --> 00:27:01,580 அந்த வெள்ளைக்காரியா? 492 00:27:02,289 --> 00:27:03,624 ஏன்? 493 00:27:05,250 --> 00:27:06,251 ஏனென்றால்... 494 00:27:07,461 --> 00:27:11,006 உனக்கும் மேக்ஸிமோவிற்கும் இனி என் உதவி தேவையில்லை என்று எனக்குத் தோன்றத் தொடங்கியது. 495 00:27:11,006 --> 00:27:12,341 அதனால் எனக்கு பயம் வந்துவிட்டது. 496 00:27:12,925 --> 00:27:15,052 வேலையைத் தாண்டி, 497 00:27:15,052 --> 00:27:17,095 எனக்கு முக்கியத்துவம் இல்லாதது போல தோன்றியது. 498 00:27:18,096 --> 00:27:20,265 அந்த உணர்வை விட்டு வெளிவர இது உதவுகிறது. 499 00:27:20,849 --> 00:27:21,850 அருமை. 500 00:27:22,893 --> 00:27:24,144 விசித்திரமாகவும் இருக்கு. 501 00:27:24,144 --> 00:27:25,354 ஆனால் ரொம்ப அருமையாக இருக்கு. 502 00:27:27,564 --> 00:27:31,860 அன்பே, நானே பல ரகசியங்களை என்னுள் வைத்திருக்கும்போது, நீ என்னை நம்பி, என்னிடம் 503 00:27:31,860 --> 00:27:33,529 உண்மையைச் சொல்வாய் என்று நான் எதிர்பார்க்க கூடாது. 504 00:27:48,377 --> 00:27:50,546 விவாதத்தில் என்னை வீழ்த்திய பெண்ணை நினைவிருக்கிறதா? 505 00:27:50,546 --> 00:27:51,922 - அந்த பள்ளிச் சிறுமியா? - ஆமாம்! 506 00:27:53,090 --> 00:27:54,550 அவளுடைய பெயர் அய்டா, 507 00:27:54,550 --> 00:27:56,885 ஜூலியாவின் கடை திறப்பு விழாவில் அவளைப் பார்த்தேன். 508 00:27:56,885 --> 00:27:59,596 அம்மா, அது அற்புதமாக இருந்தது. 509 00:27:59,596 --> 00:28:01,682 என் கையில் அவள் தன்னுடைய தொடர்பு எண்ணை எழுதினாள். 510 00:28:01,682 --> 00:28:03,892 ஓ, செல்லமே, அந்த மை உன் உடம்புக்கு ஒத்துகொள்ளாமல் போயிருக்கலாம். 511 00:28:03,892 --> 00:28:06,770 இல்லை! அந்த நாள், நாங்கள் கடலுக்கு நீச்சலடிக்கச் சென்றோம், 512 00:28:06,770 --> 00:28:09,356 அவளது எண் அழிந்துவிட்டது, 513 00:28:09,356 --> 00:28:10,858 - நான் அதை இங்கு எழுதி வைத்தேன். - ம்-ம். 514 00:28:11,733 --> 00:28:14,111 என்னிடம் அவளுடைய முழு எண் இல்லை என்பதால் என்னால் அவளை அழைக்க முடியவில்லை. 515 00:28:14,111 --> 00:28:18,115 அதனால்தான் நீ அவளை விவாதத்தில் பார்த்தபோது அமைதி ஆகிவிட்டாய்... 516 00:28:25,581 --> 00:28:28,125 அந்த நாளில் எதுவும் சரியாக நடக்கவில்லை. 517 00:28:28,625 --> 00:28:32,796 இப்பவும் எல்லோரும் என் மீது கோபமாக இருக்க, பல விதங்களில் காரணமாக இருந்ததே அந்த நாள்தான். 518 00:28:33,672 --> 00:28:35,591 நான் சொதப்பிவிட்டேன். இது மிகவும் மோசமாகிவிட்டது. 519 00:28:35,591 --> 00:28:38,260 டூல்ஸேயின் கையின் நிர்வாக அதிகாரிப் பொறுப்பினை எடுத்துக் கொடுத்துவிட்டேன். 520 00:28:38,260 --> 00:28:39,595 - என்ன? - அடச்சே, 521 00:28:39,595 --> 00:28:42,097 எனக்கு வாய்ப்பு கிடைத்தபோதே நான் பெடோவை வெளியேற்றியிருக்க வேண்டும். 522 00:28:42,097 --> 00:28:45,350 எனக்குத் தெரியும். நீ என்னை வேலையை விட்டு அனுப்ப விரும்பினாய். 523 00:28:45,350 --> 00:28:46,351 மோசக்காரன்! 524 00:28:46,351 --> 00:28:50,147 லின்-மானுவெலிடம் இந்தக் கதையைச் சொல்லிக்கொண்டு இருந்தேன். 525 00:28:50,147 --> 00:28:51,398 பெடோ. ஹே... பெடோ! பெடோ! பெடோ! 526 00:28:51,398 --> 00:28:52,482 பெட்... 527 00:28:53,650 --> 00:28:57,404 சிறப்பு. ஜூலியாவைப் போலவே, இன்னொருவரும் என் மேல் கோபமாகிவிட்டார். 528 00:28:57,404 --> 00:28:59,072 மேக்ஸிமோ, நீ சொல்வது உனக்கே கேட்கிறதா? 529 00:29:00,199 --> 00:29:02,910 இந்த இடம் உன்னை மாற்றுவதற்கு முன், நீ சற்று கவனமாக இரு. 530 00:29:02,910 --> 00:29:04,912 - அப்படி எதுவும் நடக்கவில்லை. - உண்மையாகவா? 531 00:29:04,912 --> 00:29:08,123 ஏனென்றால் இங்கே ஒரு அனுகூலம் கிடைக்கும் என்று உன் குடும்பத்தோடு காலை உணவு சாப்பிடாமல் வந்தாய். 532 00:29:08,123 --> 00:29:10,375 உன் நண்பனின் வேலை போய்விட்டது என்பதே உண்மையாக இருந்தாலும், 533 00:29:10,375 --> 00:29:12,377 உன் நண்பனை வேலையை விட்டு அனுப்பவில்லை என வருந்துகிறாய்! 534 00:29:12,377 --> 00:29:14,463 அது சிக்கலானது. உனக்குப் புரியாது. 535 00:29:14,463 --> 00:29:16,006 அட, இல்லை, எனக்குப் புரிகிறது. 536 00:29:16,590 --> 00:29:18,133 தெளிவாகவே புரிகிறது. 537 00:29:18,800 --> 00:29:20,260 சில வாடிக்கையாளர்களைக் கவனிக்க வேண்டியிருக்கு. 538 00:29:23,764 --> 00:29:27,309 அன்று நான் ஜூலியா சொன்னதைக் கேட்டிருக்க வேண்டும், ஆனால் அப்போது ரொம்ப வருத்தமாக இருந்தேன். 539 00:29:27,976 --> 00:29:30,729 பெடோவை வேலையை விட்டு அனுப்பாததற்கு டான் பாப்லோ என் மீது ரொம்ப கோபமாக இருந்தார். 540 00:29:30,729 --> 00:29:32,439 நான் அவரைக் குறை சொல்ல மாட்டேன். 541 00:29:33,023 --> 00:29:34,942 டான் பாப்லோ உங்கள் மீது கோபமாக இல்லை. 542 00:29:34,942 --> 00:29:37,236 நீங்கள் நீங்களாக இருந்ததற்காக, அவர் உங்களை நினைத்து பெருமைப்பட்டார். 543 00:29:39,655 --> 00:29:41,240 இத்தனை வருடங்களும், நீங்கள் தவறாக நினைத்திருக்கிறீர்கள். 544 00:29:41,240 --> 00:29:44,201 அவர் உங்களிடம் என்ன சொல்ல நினைத்தார் என்பதை நீங்கள் புரிந்துகொள்ளவே இல்லை. 545 00:29:51,667 --> 00:29:53,043 நன்றி, டான் பாப்லோ. 546 00:29:53,669 --> 00:29:55,003 லொரெனா! 547 00:29:55,587 --> 00:29:57,047 டான் மேக்ஸிமோ. 548 00:29:57,047 --> 00:29:58,131 இது உங்களுடைய முறை. 549 00:29:58,715 --> 00:29:59,716 சரி. 550 00:30:04,555 --> 00:30:05,556 நான் என்ன பேசுவது? 551 00:30:06,390 --> 00:30:08,016 உங்கள் மனதில் இருந்து பேசுங்கள், மாமா. 552 00:30:09,226 --> 00:30:10,644 உங்களால் இது முடியும், மாமா. 553 00:30:34,459 --> 00:30:38,005 மரியானோ என்னைப் பேச சொன்னபோது, 554 00:30:39,464 --> 00:30:41,175 நான் ரொம்ப தயங்கினேன் என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும், 555 00:30:42,634 --> 00:30:45,637 ஆனால் அது டான் பாப்லோவின் கோரிக்கை என்று அவர் சொன்னபோது, 556 00:30:46,305 --> 00:30:47,431 நான் நினைத்தேன்... 557 00:30:47,973 --> 00:30:52,144 “விருந்தினர்கள் என்ன விரும்புகிறார்களோ அது அவர்களுக்குக் கிடைக்கும்.” 558 00:30:54,354 --> 00:30:56,231 எனவே நான் இங்கு வந்திருக்கிறேன், 559 00:30:56,231 --> 00:30:58,025 ஒருவழியாக வாழ்க்கையின் பாடத்தைப் புரிந்துகொள்கிறேன். 560 00:30:58,025 --> 00:31:00,986 டான் பாப்லோ அதை எனக்கு 30 வருடங்களுக்கு முன் சொல்லித் தர முயன்றார். 561 00:31:00,986 --> 00:31:04,031 நாம் காக்கும் ரகசியங்கள் சில சமயங்களில் 562 00:31:04,031 --> 00:31:06,116 நாம் விரும்புகிறவர்களை எப்படி பாதித்துவிடும் என்று. 563 00:31:06,617 --> 00:31:07,618 ரோஸ்பட்? 564 00:31:10,037 --> 00:31:12,039 இது பனிச்சறுக்கு பற்றியது அல்லவா? 565 00:31:14,249 --> 00:31:16,168 கடவுளே, இந்தப் படம் நல்லாவே இல்லை. 566 00:31:17,544 --> 00:31:18,545 ஆமாம். 567 00:31:19,588 --> 00:31:21,298 ஆமாம், நல்லாவே இல்லை. 568 00:31:21,882 --> 00:31:24,510 நம் பயங்களை எதிர்கொள்வதும், 569 00:31:24,510 --> 00:31:26,970 நம் பாதுகாப்பின்மையை பகிர்ந்துகொள்வதும், 570 00:31:28,347 --> 00:31:30,349 எப்படி நம்மை நெருக்கத்தில் கொண்டு வரும் என்றும். 571 00:31:31,517 --> 00:31:33,769 யார் நம்மை உண்மையாக நேசிக்கிறார்களோ, 572 00:31:33,769 --> 00:31:35,979 அவர்கள்தான் நாம் நாமாக இருக்க வேண்டும் என்று 573 00:31:35,979 --> 00:31:38,148 நினைப்பார்கள் என்பது அண்மையில்தான் நினைவுக்கு வந்தது. 574 00:31:41,610 --> 00:31:42,611 டான் பாப்லோ, 575 00:31:44,029 --> 00:31:47,533 அரினல் தெருவில் இருந்து வந்த சிறுவன் போல நான் நடந்துகொள்ளவில்லை என்பதற்காக வருந்துகிறேன். 576 00:31:51,203 --> 00:31:52,913 உங்கள் அலுவலகத்திற்குள் 577 00:31:53,789 --> 00:31:56,083 அதிரடியாக நுழைந்து, வேலைக்குக் கெஞ்சிய மேக்ஸிமோவை 578 00:31:56,083 --> 00:31:58,418 நான் மறந்துவிட்டேன். 579 00:31:59,044 --> 00:32:00,462 ஆனால், நான்... 580 00:32:01,421 --> 00:32:03,340 விஷயங்களை சரிசெய்வதற்கு எப்போதும் தாமதமாகி விடாது என்பதையும் 581 00:32:04,633 --> 00:32:07,219 உங்களிடம் இருந்தும் கற்றுக்கொள்கிறேன், டான் பாப்லோ. 582 00:32:09,638 --> 00:32:11,473 எனவேதான் நான் இங்கு 583 00:32:11,473 --> 00:32:12,933 உங்கள் எல்லோர் முன்னிலையிலும், 584 00:32:12,933 --> 00:32:15,018 என் லாஸ் கொலினாஸ் குடும்பத்தின் முன்பும், 585 00:32:16,144 --> 00:32:17,896 மன்னிப்புக் கேட்பதற்காக நிற்கிறேன். 586 00:32:18,647 --> 00:32:22,025 நான் கடந்த காலத்திலும், 587 00:32:22,901 --> 00:32:25,028 இப்போது வரையும் நான் செய்த தவறுகளுக்காக மன்னிப்புக் கேட்க. 588 00:32:33,745 --> 00:32:35,122 நம் தவறுகள் நாம் யார் என்பதை 589 00:32:36,081 --> 00:32:38,166 வரையறுக்காது என்று உங்களிடம் இருந்து 590 00:32:38,750 --> 00:32:41,587 இனியேனும் கற்றுக்கொள்வேன் என்று நம்புகிறேன், டான் பாப்லோ. 591 00:32:43,213 --> 00:32:44,464 இந்த முறை, 592 00:32:44,464 --> 00:32:46,633 உங்களிடம் இருந்து சரியான பாடத்தை கற்பேன். 593 00:32:47,926 --> 00:32:48,927 நன்றி 594 00:32:49,636 --> 00:32:50,679 சியர்ஸ்! 595 00:32:57,227 --> 00:32:58,353 பலோமா? 596 00:33:04,735 --> 00:33:06,111 ஜூலியா? 597 00:34:12,594 --> 00:34:14,596 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்