1 00:00:26,360 --> 00:00:28,445 இடம் கிடைப்பதற்காக நாம காத்திருக்க வேண்டியதை நம்ப முடியவில்லை. 2 00:00:29,029 --> 00:00:30,822 நான் காத்திருக்கும் கூட்டத்தை சேர்ந்தவன் இல்லை. 3 00:00:32,366 --> 00:00:34,159 ஹே! எங்களைக் கடந்து போகாதே! 4 00:00:34,660 --> 00:00:36,078 இல்லை, இல்லை, இல்லை. அவள் கடந்து செல்லவில்லை. 5 00:00:36,078 --> 00:00:37,371 அந்த அழகான சின்ன கோல்ட் கார்டு தெரிகிறதா? 6 00:00:37,371 --> 00:00:39,289 அவள் எலைட் ரிவார்ட்ஸ் உறுப்பினர். 7 00:00:40,165 --> 00:00:44,795 பழைய லாஸ் கொலினாஸில், “விருந்தினர்கள் என்ன விரும்புகிறார்களோ அது அவர்களுக்குக் கிடைக்கும்.” 8 00:00:44,795 --> 00:00:48,423 ஆனால் இப்போது, விருந்தினர்கள் எதற்குத் தகுதியுடையவர்களோ அது அவர்களுக்குக் கிடைக்கிறது. 9 00:00:48,423 --> 00:00:49,508 யாருக்கோ எரிச்சலாக இருக்கிறது. 10 00:00:49,508 --> 00:00:52,469 சரி, நான் வேறு எப்படி உணர்வது? 11 00:00:52,469 --> 00:00:55,055 ஜிப்-லைனிங் போவதற்காக ஹியூகோ என்னை விட்டு போய்விட்டான். 12 00:00:55,055 --> 00:00:59,393 ஜூலியா வரப் போவதில்லை, ஏமாற்றமும் மோசமான டெக்கீலாவும் ஒன்று சேராது. 13 00:01:00,686 --> 00:01:03,438 ஒரு யோசனை சொல்கிறேன். உங்கள் கடந்த கால கதைகளில் ஒன்றை சொல்கிறீர்களா? 14 00:01:03,438 --> 00:01:05,858 ஹா! என் கதைகள் உனக்கு பிடிக்கும் என்று தெரியும். 15 00:01:07,109 --> 00:01:08,777 நிகழ்காலத்தைப் பற்றி நீ குறை சொல்வதைவிட அதுவே மேல். 16 00:01:09,361 --> 00:01:10,821 இப்பவும், இதை பாராட்டாகவே எடுத்துக்கொள்கிறேன். 17 00:01:11,321 --> 00:01:15,033 கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு முன், 18 00:01:15,576 --> 00:01:17,744 நான் எப்போதையும் விட அதிகமாக உழைத்துகொண்டிருந்தேன். 19 00:01:19,162 --> 00:01:20,163 மேக்ஸிமோ? 20 00:01:20,163 --> 00:01:21,790 இன்று உனக்கு விடுமுறை தானே? 21 00:01:21,790 --> 00:01:24,543 அமாம். ஆனால் பணியிடத்தில் விடுமுறையை கழிப்பது சந்தோஷம் என்று நினைத்தேன். 22 00:01:24,543 --> 00:01:26,712 ஓ. சரி. இரவு உணவின் போது சந்திக்கலாம். 23 00:01:26,712 --> 00:01:29,214 உண்மையில், அங்கேயே சாப்பிடுவதும் சந்தோஷமாக இருக்கும் என்று நினைத்தேன். 24 00:01:29,214 --> 00:01:30,465 பை! 25 00:01:31,675 --> 00:01:34,428 சந்தோஷம் பற்றி எங்களுக்கு மாறுபட்ட கருத்துக்கள் இருந்தது. 26 00:01:35,387 --> 00:01:38,182 லாஸ் கொலினாஸில் நான் அதிக நேரம் செலவிடும் போது, 27 00:01:38,182 --> 00:01:39,808 எஸ்டெபன் சாராவுக்கு விவாதம் பற்றி உதவினார்... 28 00:01:39,808 --> 00:01:40,767 சாரா போட்டியை வெல்கிறாள் 29 00:01:40,767 --> 00:01:44,479 ...மற்றும் என் அம்மா தான் புதிதாக கண்டுபிடித்த விருப்பத்தை வெற்றிகரமாக செய்ய ஆரம்பித்திருந்தார். 30 00:01:44,479 --> 00:01:47,316 அன்பே! கடைக்குப் போகிறேன். உங்களுக்கு ஏதாவது வேண்டுமா? 31 00:01:47,316 --> 00:01:49,443 - வேண்டாமா? நல்லது. - கோட் அணிந்துகொண்டு போகிறாயா? 32 00:01:50,527 --> 00:01:52,029 எனக்கு குளிர்கிறது. 33 00:01:53,697 --> 00:01:54,948 இன்னும் குளிர் இருக்கா? 34 00:01:55,699 --> 00:01:58,035 ஸ்பாண்டக்ஸ் மீது அவங்களுக்கு இருந்த 35 00:01:58,035 --> 00:02:01,914 புது ஆர்வத்தைப் பற்றி பிறரிடம் சொல்ல வேண்டுமென அவங்களுக்கு இன்னும் தோன்றவில்லை. 36 00:02:02,789 --> 00:02:06,585 நான் நிறைய வேலை செய்து கொண்டிருந்தேன், ஆனால், திடீரென்று 37 00:02:06,585 --> 00:02:08,836 ஒரு புது வேலை கூட்டாளியால் மிரட்டப்படுவதாக உணர்ந்தேன்... 38 00:02:08,836 --> 00:02:10,714 மேன்ஈட்டர் 39 00:02:11,507 --> 00:02:15,385 மெமோவின் சகோதரி, டூல்ஸே, எல்லோரும் மோசம் என்பது போல தோன்ற வைத்தாள். 40 00:02:15,886 --> 00:02:19,014 அவள் அதைத் தெரிந்துதான் செய்வது போலத் தோன்ற ஆரம்பித்தது. 41 00:02:39,159 --> 00:02:42,412 எப்போதையும் விட, வேலையைத் தவிர எனக்கு வேறு எதற்கும் நேரமில்லை. 42 00:02:42,412 --> 00:02:44,373 மேக்ஸிமோ, கொஞ்சம் பேசலாமா? 43 00:02:44,373 --> 00:02:45,624 கண்டிப்பாக. 44 00:02:45,624 --> 00:02:48,544 துணி கடையில் வேலை செய்ய சாட்-ஐ நான் அழைப்பதில் உனக்கு பிரச்சினை இல்லையா? 45 00:02:48,544 --> 00:02:49,753 தாராளமாகக் கூப்பிடு. 46 00:02:49,753 --> 00:02:53,340 அகஸ்டோவும் அடிரியானாவும் அவனுக்கு “பதவி உயர்வு” கொடுக்கப் போகிறார்கள் போல. 47 00:02:58,262 --> 00:03:01,598 இல்லை. இல்லை. “அவன் என் முன்னாள்-காதலன்” என்ற விஷயத்தால் அப்படி கேட்டேன். 48 00:03:02,599 --> 00:03:04,017 நான் அதைப் பற்றி யோசிக்கவில்லை. 49 00:03:04,518 --> 00:03:07,521 - இரு. நான் அதை யோசிக்க வேண்டுமா, என்ன? - என்ன? இல்லை. 50 00:03:07,521 --> 00:03:10,649 வந்து... அதனால்தான் கேட்கிறேன். ஏனெனில், நீ கவலைப்பட ஒன்றுமில்லை. 51 00:03:10,649 --> 00:03:14,987 சரி, நான் கவலைப்படப் போவதில்லை, இதற்கு முன்பு கவலைப்பட்டதும் இல்லை. 52 00:03:14,987 --> 00:03:16,613 - எல்லாம் நல்லதுக்கே. - ரொம்ப சந்தோஷம். 53 00:03:16,613 --> 00:03:19,366 நாங்கள் இருவரும் நாள் முழுவதும் நேரம் கழிப்பதை பார்த்து சிலர் பயப்படுவார்கள். 54 00:03:19,366 --> 00:03:20,909 சரி, நான் மாட்டேன். 55 00:03:21,660 --> 00:03:22,911 நான் ஜூலியாவை நம்பினேன், 56 00:03:22,911 --> 00:03:26,582 ஆனால் அதைப் பற்றிய ஏதோ ஒன்று என்னை கொஞ்சம் பதற வைத்தது... அச்சச்சோ! 57 00:03:27,833 --> 00:03:28,917 அதோ ஹெக்டர் வந்துவிட்டான். 58 00:03:30,961 --> 00:03:33,630 அட, அவன் பார்க்க அழகாக இருக்கிறான். 59 00:03:37,092 --> 00:03:39,553 - இங்கே, என்னை மறைத்துக்கொள். என்னை மறைத்துக்கொள். - மேக்ஸிமோ? 60 00:03:41,430 --> 00:03:43,515 உன்னைப் பார்த்ததில் ரொம்ப சந்தோஷம். 61 00:03:44,808 --> 00:03:46,935 - உனக்கு? - ஆமாம். 62 00:03:47,436 --> 00:03:50,439 விஷயங்கள் முடிந்த விதத்தைப் பற்றி உனக்குக் கோபம் இல்லையா? 63 00:03:50,439 --> 00:03:51,982 அது 80களின் காலம். 64 00:03:51,982 --> 00:03:53,609 தவறுகள் நிறைந்த காலம் அது. 65 00:03:53,609 --> 00:03:56,570 அவற்றையெல்லாம் மறந்துவிட்டு 90களில் இன்னும் நிறைய தவறுகள் செய்தேன். 66 00:03:59,615 --> 00:04:01,283 உங்கள் பார்ட்டியில் எத்தனை விருந்தினர்கள் உள்ளனர்? 67 00:04:01,909 --> 00:04:03,368 மூன்று, மூன்று. 68 00:04:03,368 --> 00:04:07,748 - அதாவது, நீ எங்களோடு சேர விருப்பப்பட்டால். - சரி. 69 00:04:07,748 --> 00:04:09,833 சரி. நன்றி. 70 00:04:12,002 --> 00:04:14,922 ஊப்ஸ். அது எலைட் உறுப்பினர்களுக்கு மட்டும். 71 00:04:14,922 --> 00:04:16,882 - என்னோடு வாருங்கள். - நம்பவே முடியவில்லை... 72 00:04:16,882 --> 00:04:21,011 விருந்தினர்கள் என்ன விரும்புகிறார்களோ அது அவர்களுக்குக் கிடைத்தாக வேண்டும். 73 00:04:21,512 --> 00:04:23,096 இவை தான் உங்களுக்கு இருக்கும் தேர்வுகள். 74 00:04:30,270 --> 00:04:32,481 பாதி வேக வைத்த முட்டைகள் சுவையானவை. 75 00:04:36,610 --> 00:04:37,694 ஆஹா. 76 00:04:37,694 --> 00:04:39,446 என்னால் இதை நம்ப முடியவில்லை, ஹெக்டர். 77 00:04:40,072 --> 00:04:42,658 அதாவது, நீ பார்க்க அப்படியே இருக்கிறாய். 78 00:04:44,159 --> 00:04:45,244 உன் ரகசியம் என்ன? 79 00:04:45,744 --> 00:04:46,912 இன்ஃப்ராரெட் முகமூடிகளா? 80 00:04:46,912 --> 00:04:49,289 இல்லை, இல்லை. அது மதிப்பில்லாத வதந்தி. 81 00:04:50,165 --> 00:04:53,961 எனக்கு மிக, மிக, மிக, மிக, மிக, மிக நல்ல மரபணுக்கள் உண்டு. 82 00:04:54,962 --> 00:04:55,963 கடவுளே. 83 00:04:55,963 --> 00:04:59,091 நீங்கள் இங்கே வந்த பிறகு என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? 84 00:04:59,591 --> 00:05:02,344 கோடையின் முடிவு பற்றி அவர் ஒரு கதை சொல்லிக் கொண்டிருந்தார்... 85 00:05:02,344 --> 00:05:03,929 - அது 1985-ஆ? - ஆமாம். 86 00:05:03,929 --> 00:05:08,934 நீச்சல் குளத்தில் நீ விழுந்த அதே நாளைப் பற்றியது தான். 87 00:05:08,934 --> 00:05:11,603 - ஞாபகம் இருக்கா, ஹெக்டர்? - ஆமாம், ஆமாம், ஞாபகமிருக்கு. 88 00:05:11,603 --> 00:05:15,983 உன்னுடைய அழகான சுருட்டை முடி இல்லாமல், நான் உன்னை பார்த்த ஒரே முறை அதுதான். 89 00:05:15,983 --> 00:05:17,484 அது வேடிக்கையாக இருந்தது. 90 00:05:17,484 --> 00:05:21,071 ஜூலியாவோடு சாட் வேலை செய்வது பற்றி நானும் ஜூலியாவும் பேசியதை 91 00:05:21,071 --> 00:05:23,031 ஜோவிடம் விவரித்துக் கொண்டிருந்தேன்... 92 00:05:36,128 --> 00:05:39,590 சத்தத்தைக் குறை! நான் எழுத முயற்சிக்கிறேன்! 93 00:05:54,730 --> 00:05:58,150 த பிங்க் கோட்டை 94 00:06:01,862 --> 00:06:04,072 நண்பா, நான் சொல்வது கேட்கவில்லையா? 95 00:06:04,072 --> 00:06:06,450 டிவியின் சத்தத்தை குறை என்று லட்சம் தடவை சொல்லிவிட்டேன். 96 00:06:06,450 --> 00:06:07,701 என்ன விஷயம்? 97 00:06:08,327 --> 00:06:10,412 உன் “எழுதும் வேலையை” நான் தொந்தரவு செய்கிறேனா? 98 00:06:10,412 --> 00:06:12,372 அதை யாரும் படிக்க நீ அனுமதிப்பதில்லை. 99 00:06:12,372 --> 00:06:16,210 அந்த ஜூஸ் பாட்டில் காலியாகிவிட்டால், அதை மறுபடியும் பிரிட்ஜில் வைக்காதே. ப்ளீஸ். 100 00:06:16,210 --> 00:06:18,545 - நான் வைக்கவில்லை. - சரி. 101 00:06:18,545 --> 00:06:20,005 காலையிலேயே சண்டை போட விரும்பவில்லை. 102 00:06:20,005 --> 00:06:22,382 - இன்று எனக்கு ஒரு முக்கியமான நாள். - எனக்கும்தான். 103 00:06:23,217 --> 00:06:27,763 சுற்றுலா நிறுவனத்தில் வழிகாட்டிகளை தேர்வு செய்தனர், யாருக்கு நேர்காணல் கிடைத்தது தெரியுமா? 104 00:06:27,763 --> 00:06:30,140 நானும் கூட ஒரு நல்ல சட்டை அணியப் போகிறேன். 105 00:06:30,140 --> 00:06:31,642 சரி, ஒரு நல்ல சட்டையை கடன் தருவாயா? 106 00:06:31,642 --> 00:06:34,811 உனக்கு வேலை கிடைக்கும் என்றால், என் அலமாரியில் உள்ள அனைத்தையும் கடனாகத் தரேன். 107 00:06:35,354 --> 00:06:36,605 ஒவ்வொரு நிறத்திலும் ஒன்று இருக்கிறது. 108 00:06:36,605 --> 00:06:38,565 உன் மார்பு முடியை எந்தளவு காட்ட விரும்புகிறாய் என்பதை பொறுத்தது. 109 00:06:39,149 --> 00:06:41,527 கொஞ்சமும் இல்லை. நீ ஆண்ட்ரேஸைப் பார்த்துகொள்ள வேண்டும்... 110 00:06:41,527 --> 00:06:42,736 என்ன? முடியாது. 111 00:06:42,736 --> 00:06:45,155 - இல்ல வேலைக்கு குழந்தையை கூட்டி போக முடியாது. - நீயே வழியை கண்டுபிடி. 112 00:06:45,155 --> 00:06:47,824 நீ முதலாளியோடு நெருக்கமாக இருப்பது எனக்கு தெரியும். சரியா? 113 00:06:47,824 --> 00:06:49,826 இப்போது இல்லை. இல்லை. மன்னித்துவிடு. 114 00:06:49,826 --> 00:06:51,537 - குட் மார்னிங்! - குட் மார்னிங்! 115 00:06:51,537 --> 00:06:53,455 இதோ வந்துவிட்டான். ஆண்ட்ரேஸ், ஒன்னு சொல்லவா? 116 00:06:53,455 --> 00:06:55,582 இன்று உன் சித்தப்பாவோடு இருக்கப் போகிறாய். 117 00:06:56,166 --> 00:06:57,209 லாஸ் கொலினாஸிலா? 118 00:06:59,753 --> 00:07:00,754 உண்மையாகவா? 119 00:07:05,342 --> 00:07:06,343 ஆமாம். 120 00:07:07,553 --> 00:07:09,513 இன்று என்னோடு வரப் போகிறாய். பாரு. 121 00:07:10,013 --> 00:07:12,474 பயணத்திற்காக உனக்கு ஸ்நாக்ஸ் செய்திருக்கிறேன். 122 00:07:13,058 --> 00:07:14,059 இதைக் கேளு. 123 00:07:14,059 --> 00:07:16,645 நாம தாமதித்தால், பேருந்தை விட்டுவிடுவோம். 124 00:07:19,648 --> 00:07:21,692 உன் நேர்காணல் முடிந்ததும், இவனை வந்து கூட்டிட்டு போ. 125 00:07:21,692 --> 00:07:24,862 2:00 மணிக்குள். தயவுசெய். வாழ்த்துகள். 126 00:07:25,863 --> 00:07:27,906 ஹே, அது என்னுடையது, முட்டாள்! 127 00:07:29,741 --> 00:07:31,076 ஆண்ட்ரேஸ், நாம போகலாம். 128 00:07:31,743 --> 00:07:32,744 குட்பை, அப்பா. 129 00:07:32,744 --> 00:07:34,079 பை, மகனே. உன்னை நேசிக்கிறேன். 130 00:07:34,079 --> 00:07:36,498 நாம் கிளம்ப வேண்டும். நேரமாகிறது. 131 00:07:42,838 --> 00:07:45,174 வளர்ந்த பிறகு இப்படித்தான் ஆக விரும்புகிறாயா? ஒரு தீயணைப்பு வீரராக? 132 00:07:45,674 --> 00:07:48,552 - ஆம். ஆனால், என்னால் முடியுமா என தெரியவில்லை. - ஏன் முடியாது? 133 00:07:48,552 --> 00:07:50,971 எனக்கு அவ்வளவு தைரியம் வரவே வராது. 134 00:07:51,471 --> 00:07:54,224 இப்பவும் விளக்கைப் போட்டுக்கொண்டுதான் நான் தூங்குகிறேன். 135 00:07:54,224 --> 00:07:55,392 நான் சொல்வதைக் கேளு. 136 00:07:56,101 --> 00:07:59,021 முடியாது என்று நீ சொல்லி நான் கேட்பது இதுவே கடைசி முறையாக இருக்கட்டும். 137 00:08:00,022 --> 00:08:02,900 உன் கனவுகளை அடைய முடியாது என்று பலர் உன்னிடம் சொல்லலாம். 138 00:08:02,900 --> 00:08:05,444 எனவே நீயே “முடியாது” என்று முதலில் சொல்லாதே. 139 00:08:05,444 --> 00:08:09,448 அல்லது உன் கனவுகளை துரத்தும் நாள் ஒன்று வரும், 140 00:08:10,657 --> 00:08:14,328 ஆனால் உனக்கு 30 வயதாகி அவற்றை அடைய முடியாமல் போகலாம். 141 00:08:15,621 --> 00:08:16,622 சொல்வது புரிகிறதா? 142 00:08:17,206 --> 00:08:19,082 - புரிகிறது, ஹெக்டர் அங்கிள். - நல்லது. 143 00:08:19,082 --> 00:08:21,126 எப்போதும் எதை எழுதிக்கொண்டே இருக்கீங்க? 144 00:08:21,126 --> 00:08:23,045 அது ஒரு நாவல். என் நாவல். 145 00:08:24,546 --> 00:08:26,465 பல வருடங்களாக எழுதிக் கொண்டிருக்கிறேன் 146 00:08:27,549 --> 00:08:28,800 ஒருவழியாக இப்போது முடிந்துவிட்டது. 147 00:08:29,801 --> 00:08:31,470 அதை ஒரு ஹோட்டல் விருந்தாளியோடு பகிரப் போகிறேன். 148 00:08:31,470 --> 00:08:33,429 அருமை. அது யாரு? 149 00:08:33,429 --> 00:08:35,599 ஒரு செல்வாக்கு மிகுந்த புத்தகப் பதிப்பாளர். 150 00:08:38,018 --> 00:08:39,602 உனக்கு தீயணைப்பு வீரராக ஆசை, இல்லையா? 151 00:08:39,602 --> 00:08:40,938 வந்து, இதுவும் அது போலத்தான். 152 00:08:40,938 --> 00:08:44,358 யார் தீயணைப்பு வீரராக முடியும் என்று தீர்மானம் செய்யும் ஒரு பெண் இருக்காங்க. 153 00:08:44,358 --> 00:08:47,110 எனவே, என்னுடைய எழுத்தை அவங்க ஐந்து நிமிடம் படித்தாலே, 154 00:08:47,110 --> 00:08:51,406 எனக்கு தீயணைப்பு வீரனாவதற்கு தகுதி இருக்கு என அவங்களை நம்ப வைப்பேன். 155 00:08:51,406 --> 00:08:52,533 புரிகிறதா? 156 00:08:53,784 --> 00:08:55,702 ஒருவேளை நான் மருத்துவர் ஆகலாம். 157 00:08:56,453 --> 00:08:58,205 தீயணைப்பு வீரராக இருப்பது சிக்கலானது போல தெரிகிறது. 158 00:09:06,213 --> 00:09:09,299 பாரு. இதுதான் கிட்ஸ் கிளப். 159 00:09:09,800 --> 00:09:10,926 அருமையாக இருக்குதானே? 160 00:09:11,426 --> 00:09:13,345 நீ கொஞ்ச நேரம் இங்கே இருந்து 161 00:09:13,846 --> 00:09:16,265 மற்ற குழந்தைகளோடு விளையாடி, மகிழ்ச்சியாக இருப்பாய். 162 00:09:16,265 --> 00:09:21,728 பிறகு, சில மணிநேரத்தில், உன் அப்பா வந்து உன்னை அழைத்துப் போவார். 163 00:09:21,728 --> 00:09:22,813 சரியா? 164 00:09:22,813 --> 00:09:27,901 இது விருந்தினர்களுக்கு மட்டும், எனவே நாம் கொஞ்சம் நடிக்க வேண்டும். 165 00:09:28,485 --> 00:09:29,736 இன்று, உன் பெயர் டிலன். 166 00:09:29,736 --> 00:09:32,614 உன் ஊர் இண்டியானாபோலிஸ். 167 00:09:33,198 --> 00:09:36,994 இண்டியானாபோலிஸில் இருந்து டிலன். 168 00:09:37,744 --> 00:09:38,745 அருமை. 169 00:09:39,997 --> 00:09:40,998 அடியோஸ். 170 00:09:44,459 --> 00:09:45,711 ஹே, மெமோ. 171 00:09:45,711 --> 00:09:49,047 உன் சூரியக்குளியலை தொந்தரவு செய்ததற்கு மன்னித்துவிடு. தூங்குகிறாயா? 172 00:09:49,673 --> 00:09:53,093 சரி, என் விஐபி கபானாவை நான் பார்த்துகொள்ளத் தயாராக இருக்கிறேன். 173 00:09:53,093 --> 00:09:55,888 - எனக்கு நினைவூட்டு. எந்த கபானா? - கிறிஸ்டெலா ரமிரெஸ். 174 00:09:56,555 --> 00:09:59,808 வருடத்திற்கு ஒரு முறை அவங்க அகபுல்கோவிற்கு வந்து, தன் இறுதி நாளை நீச்சல் குளத்தில் 175 00:09:59,808 --> 00:10:04,521 சூரிய ஒளியிலும், என் அருமையான சேவையிலும் செலவழிக்க விரும்புவாங்க. 176 00:10:05,355 --> 00:10:07,482 ரமிரெஸ். புத்தகப் பதிப்பாளர். 177 00:10:07,482 --> 00:10:10,027 அதுதான் அவங்க வேலையா? வினோதமாக இருக்கு. 178 00:10:10,527 --> 00:10:12,487 சரி, இதுதான் விஷயம். 179 00:10:12,487 --> 00:10:15,741 நீ தாமதமாக வந்ததால், நான் கபானவை டூல்ஸேவிற்கு கொடுத்து விட்டேன். 180 00:10:15,741 --> 00:10:17,868 என்ன? ஆனால், நான்தானே அந்த வேலைக்கு சிறந்தவன். 181 00:10:18,493 --> 00:10:21,914 கிறிஸ்டெலாவுக்கு பிடித்த லவுஞ்ச் நாற்காலி, அவங்க பிரெஞ்சு மார்டினி மட்டும் தான் குடிப்பாங்க, 182 00:10:21,914 --> 00:10:24,666 மற்றும் அவங்க படிக்கும் போது கழுத்திற்கு இதமாக இருக்க, புதிதாக 183 00:10:24,666 --> 00:10:27,669 ட்ரையரில் இருந்து எடுத்த புது டவல்தான் பிடிக்கும் என எனக்கு எல்லாமே தெரியும். 184 00:10:27,669 --> 00:10:30,380 சரி, வந்து, அதிக விஷயங்கள் தெரிந்து வைத்திருக்கிறாய்... 185 00:10:30,380 --> 00:10:31,924 எனவே அந்த வாய்ப்பை எனக்கே கொடு. 186 00:10:31,924 --> 00:10:34,301 3:30க்கு அவங்க காரில் ஏறி, விமான நிலையத்திற்கு போயிடுவாங்க. 187 00:10:34,301 --> 00:10:35,886 பிறகு, உனக்கு என்ன வேண்டுமானாலும் செய்கிறேன். 188 00:10:37,971 --> 00:10:40,140 நீச்சல் குள ஃபில்டர்களில் இருந்து முடிகளை கூட சுத்தம் செய்கிறேன்... 189 00:10:41,642 --> 00:10:43,018 அதுவும் ஒரு வாரத்திற்கு. 190 00:10:43,560 --> 00:10:44,811 சரி, 191 00:10:44,811 --> 00:10:45,896 ஒரு மாதத்திற்கு. 192 00:10:47,648 --> 00:10:52,027 என்ன இருந்தாலும், நான்தான் நீச்சல்குள தலைமை அதிகாரி. 193 00:10:52,027 --> 00:10:54,279 டூல்ஸேவை இதற்கு சம்மதிக்க வைக்கிறேன். 194 00:10:54,279 --> 00:10:56,865 முடியாது! கிறிஸ்டெலா எனக்குதான். 195 00:10:56,865 --> 00:11:00,744 ஆனால், அவங்க ஹெக்டரின் வாடிக்கையாளர், அவங்களுக்கு எது பிடிக்கும் என அவனுக்கு தெரியும், 196 00:11:00,744 --> 00:11:02,621 அதைக் கற்றுக்கொள்ள அவனுக்கு வருடங்கள் ஆனது... 197 00:11:02,621 --> 00:11:05,916 அவங்களுக்கு பிரெஞ்சு மார்டினி, ரட்டன் பின்புறம் உள்ள பிரவுன் லவுஞ்ச் நாற்காலி 198 00:11:05,916 --> 00:11:07,209 மற்றும் கழுத்தில் இதமான டவல் பிடிக்கும். 199 00:11:08,669 --> 00:11:12,756 சரி. பாரு, ஹெக்டர், மற்ற விஐபி விருந்தினர்கள் இருப்பார்கள். 200 00:11:12,756 --> 00:11:14,800 இவங்க ஏன் அவ்வளவு முக்கியம்? 201 00:11:15,884 --> 00:11:17,010 ஏன் என்று தெரிய வேண்டுமா? 202 00:11:17,678 --> 00:11:18,679 ஏனென்றால் அவங்க... 203 00:11:23,016 --> 00:11:25,143 அவங்க நிறைய டிப்ஸ் தருவாங்க, 204 00:11:25,143 --> 00:11:27,771 நான் சொல்வது மிக, மிக, மிக, மிக, மிக, மிக பெரிய தொகை. 205 00:11:27,771 --> 00:11:30,774 எனக்கு பணம் பற்றி அக்கறை இல்லை. 206 00:11:31,275 --> 00:11:32,568 கிறிஸ்டெலாவிடம் உத்வேகம் பெறலாம். 207 00:11:32,568 --> 00:11:35,821 தனக்கான பாதையில் ஆண்களின் ஆதிக்கம் இல்லாமல், சொந்தமாக வியாபாரத்தை உருவாக்கினாங்க. 208 00:11:36,738 --> 00:11:39,950 அந்த வழிகாட்டுதல், அகபுல்கோவின் தெருக்களில் இருந்து வந்த ஒரு பெண்ணிற்கு 209 00:11:41,076 --> 00:11:42,202 விலைமதிக்க முடியாதது. 210 00:11:42,786 --> 00:11:45,414 ஆஹா. உன்னைப் பற்றி தெரியவில்லை, ஆனால், எனக்கு உணர்ச்சிகரமாக இருக்கிறது. 211 00:11:45,414 --> 00:11:46,915 உடனே அவளைப் பாரேன். 212 00:11:48,584 --> 00:11:51,795 தடைகளைத் தகர்க்க முயற்சிக்கும் ஒரு பெண்தான் எனக்குத் தெரிகிறாள். 213 00:11:51,795 --> 00:11:53,046 என்னால் இதை நம்ப முடியவில்லை. 214 00:11:53,046 --> 00:11:54,840 - இது வெளிப்படையான உறவுமுறை பாரபட்சம். - ஹே. 215 00:11:54,840 --> 00:11:57,259 அது என்னவென்று எனக்குத் தெரியாது, ஆனால் நிச்சயமாக இது அது இல்லை. 216 00:11:57,259 --> 00:12:00,387 மன்னித்துவிடு, ஹெக்டர், இது டூல்ஸேவிற்கு முக்கியமானதாக இருக்கு. 217 00:12:00,387 --> 00:12:02,306 அவளே கபானாவை கவனித்துகொள்ள அனுமதிக்கிறேன். 218 00:12:02,306 --> 00:12:03,682 நீதான் மிகச் சிறந்த சகோதரன். 219 00:12:03,682 --> 00:12:06,226 மேலதிகாரி! மேலதிகாரி என்று சொல்கிறாயா. 220 00:12:07,519 --> 00:12:08,812 நான் ஒருபோதும் அதை செய்ய மாட்டேன்... 221 00:12:09,438 --> 00:12:12,608 குடும்ப உறுப்பினர்களுக்கு சிறப்பு உதவிகள் செய்யும் வார்த்தை என்ன? 222 00:12:15,360 --> 00:12:16,570 மிஸ் ரமிரெஸ்! 223 00:12:26,079 --> 00:12:27,080 இதோ இருக்கிறாய். 224 00:12:27,664 --> 00:12:30,751 டூல்ஸே எனது விஐபி-களில் ஒருவரை எடுத்துக்கொண்டாள் அந்த விஷயத்தில் மெமோ எதுவும் செய்யவில்லை. 225 00:12:30,751 --> 00:12:33,587 எப்படி ஒருவர் அப்படியே எனக்கு உரியதை எடுத்துக்கொள்ளலாம்? 226 00:12:33,587 --> 00:12:35,506 நானும் அதையேதான் என்னிடம் கேட்க ஆரம்பித்திருக்கிறேன். 227 00:12:41,845 --> 00:12:42,846 மேக்ஸிமோ. 228 00:12:43,430 --> 00:12:44,515 மேக்ஸிமோ! 229 00:12:45,307 --> 00:12:48,769 டூல்ஸேயிடம் வித்தியாசமாக எதையாவது கவனித்தாயா? 230 00:12:48,769 --> 00:12:51,563 ஆமாம். நான் மட்டும்தான் அதை கவனித்ததாக நினைத்தேன். 231 00:12:51,563 --> 00:12:53,649 நாம் பார்க்காதபோது தொப்பியுடன் நடனமாடும் 232 00:12:53,649 --> 00:12:56,527 அந்த கார்ட்டூன் தவளை போல அவள் ஆகிவிட்டாள். 233 00:12:56,527 --> 00:12:58,695 ஆனால் நாம் அதைப் பார்க்கும் போது, பூம்! 234 00:12:59,196 --> 00:13:00,322 அது வெறும் தவளை தான். 235 00:13:01,365 --> 00:13:04,785 ஸ்பெயினில் இது கிடையாது. ஆனால், என் காபனாவில் இருந்து அவளை நீக்குவாயா? 236 00:13:04,785 --> 00:13:05,911 என்ன? இல்லை, நான்... 237 00:13:06,578 --> 00:13:08,413 நீச்சல் குளத்தில் என்னால் மெமோவை மீறி எதுவும் செய்ய முடியாது. 238 00:13:08,413 --> 00:13:10,165 ஆனால் டூல்ஸே ஒரு சந்தர்ப்பவாதி. 239 00:13:10,165 --> 00:13:11,667 அந்த நீச்சல் குளம் ஆரம்பம் மட்டுமே. 240 00:13:11,667 --> 00:13:14,002 போகின்ற போக்கை பார்த்தால், அடுத்தது அவள் உன் வேலைக்கு வருவாள். 241 00:13:14,002 --> 00:13:18,048 பாரு, அவள் கபானாவை உனக்கு தர வைக்க என்னால் முடியாது, ஆனால்... 242 00:13:18,799 --> 00:13:20,342 சரி, அவள் வந்துவிட்டாள். நாம் தொடங்குவோம். 243 00:13:20,884 --> 00:13:23,345 வாய்ப்பே இல்லை. நான் ஏற்கனவே இரண்டு விருந்தாளிகளை உபசரிக்கிறேன்... 244 00:13:23,345 --> 00:13:25,138 ஹெக்டர், நான் உன் மேலதிகாரி. 245 00:13:25,138 --> 00:13:28,433 வந்திருப்பது முக்கியமான விருந்தாளி அதோடு, இப்போது வேறு யாரும் ஃப்ரீயாக இல்லை. 246 00:13:28,433 --> 00:13:29,560 கொஞ்சம் மெதுவாக. கொஞ்சம் மெதுவாக. 247 00:13:29,560 --> 00:13:32,479 இதை நீயோ அல்லது வேறு யாராவதோ அம்பாஸடர் சூட்டிற்கு எடுத்துச் செல்லுங்கள். 248 00:13:32,479 --> 00:13:34,815 ஆனால் அது விடுதியின் மறுபக்கத்தில் உள்ளதே. 249 00:13:35,440 --> 00:13:39,903 சரி, இந்த முக்கிய விருந்தினர் மூன்று மடங்கு டிப்ஸ் கொடுப்பார். 250 00:13:39,903 --> 00:13:41,905 - வசீகரமாக இருக்கு தானே? - மூன்று மடங்கா? 251 00:13:41,905 --> 00:13:43,448 உனக்காக அதை நான் செய்கிறேன். 252 00:13:44,157 --> 00:13:45,450 நீ செய்ய வேண்டாம், டூல்ஸே. 253 00:13:45,450 --> 00:13:46,994 இது ஹெக்டரின் பொறுப்பு. 254 00:13:46,994 --> 00:13:50,873 நீ ஏற்கனவே ஒரு முக்கிய விருந்தினரை உபசரிக்கிறாய் மற்றும் நான் ஒருபோதும்... 255 00:13:50,873 --> 00:13:52,499 பரவாயில்லை. ஹெக்டர் அவங்களை கவனிக்கட்டும். 256 00:13:52,499 --> 00:13:54,126 நிச்சயமாகவா? 257 00:13:54,126 --> 00:13:57,045 நீ கிறிஸ்டெலாவைப் பார்த்து உத்வேகமடைய விரும்புகிறாய் என்பது எனக்குத் தெரியும். 258 00:13:57,045 --> 00:13:59,590 ஏற்கனவே அவங்க வாலட்டின் மூலம் உத்வேகம் அடைந்துவிட்டேன். 259 00:13:59,590 --> 00:14:02,926 அருமை. சரி, மிக்க நன்றி, டூல்ஸே. 260 00:14:02,926 --> 00:14:05,095 - சரி. நன்றி. - உண்மையிலேயே நீ குழுவிற்கு ஏற்றவள். 261 00:14:05,095 --> 00:14:06,263 எப்பவுமே உனக்கு உதவுவதில் மகிழ்ச்சி. 262 00:14:07,389 --> 00:14:09,057 - நாம் ஒரே குழுவினர்! - ஆம். ஒரே குழுவினர்! 263 00:14:10,475 --> 00:14:14,271 அம்பாஸடர் சூட் இல்லை என தெரிந்தவுடன் அவள் பயங்கரமாக கோபப்படப் போகிறாள். 264 00:14:14,271 --> 00:14:16,982 கிறிஸ்டெலாவிடம் மீதமுள்ள பணம் இதற்குத் தகுந்தது என நம்புகிறேன். 265 00:14:16,982 --> 00:14:19,151 என்னை நம்பு. ரொம்பவே தகுந்தது. 266 00:14:23,071 --> 00:14:25,824 இண்டியானாபோலிஸைச் சேர்ந்த டிலனின் பெற்றோர் 267 00:14:25,824 --> 00:14:28,952 தயவுசெய்து உடனடியாக கிட்ஸ் கிளப்பிற்கு வரவும். 268 00:14:28,952 --> 00:14:30,954 ஒரு மணிநேரத்திற்கு மேலாக கிட்ஸ் கிளப் மூடிப்பட்டிருக்கு. 269 00:14:30,954 --> 00:14:33,957 இன்னும் ஐந்து நிமிடங்களில் இவன் தொலைந்தவர்களுக்கான பட்டியலில் சேர்க்கப்படுவான். 270 00:14:39,213 --> 00:14:41,381 - ஹே, ஸிமெனா. - ஹே, ஹெக்டர். 271 00:14:41,381 --> 00:14:43,759 நான் இச்சிறுவனை அவனது பெற்றோரிடம் அழைத்துச் செல்கிறேன். அவர்களை லாபியில் பார்த்தேன். 272 00:14:43,759 --> 00:14:46,762 கண்டிப்பாக. அவன் அங்கே இருக்கிறான். பாவம் அவன். 273 00:14:46,762 --> 00:14:47,846 யாருமே கண்டுகொள்ளவில்லை. 274 00:14:47,846 --> 00:14:50,098 சொந்த ஊரின் பெயரைக் கூட அவனால் உச்சரிக்க முடியவில்லை. 275 00:14:51,183 --> 00:14:52,476 ஹே, டிலன்! 276 00:14:52,476 --> 00:14:53,727 வா, நாம உன் பெற்றோரை கண்டுபிடிப்போம். 277 00:14:54,520 --> 00:14:56,021 இன்னும் நடித்துக்கொண்டிருக்கிறோமா? 278 00:14:56,021 --> 00:14:58,357 {\an8}ஆமாம். இப்போது நாம கண்ணாமூச்சி ஆடி உன் அப்பாவை 279 00:14:58,357 --> 00:14:59,983 {\an8}கண்டுபிடிக்கப் போகிறோம். 280 00:14:59,983 --> 00:15:01,235 கிட்ஸ் கிளப் 281 00:15:01,235 --> 00:15:03,570 ஹெக்டர், எனக்கு நீ விளக்கம் தந்தாக வேண்டும். 282 00:15:04,404 --> 00:15:06,406 {\an8}மன்னித்துவிடுங்கள், டையன். பணியாளருக்கு அனுமதி இல்லன்னு... 283 00:15:06,406 --> 00:15:08,659 யாரு இந்த அழகான குட்டி பையன்? 284 00:15:08,659 --> 00:15:11,578 நான் இண்டியானாபோலிஸைச் சேர்ந்த டிலன். 285 00:15:11,578 --> 00:15:12,955 உனக்கு என்ன வயதாகிறது? 286 00:15:12,955 --> 00:15:14,873 நான் இண்டியானாபோலிஸைச் சேர்ந்த டிலன். 287 00:15:14,873 --> 00:15:17,835 {\an8}கிட்ஸ் கிளப் மூடப்பட்ட பிறகு, அதில் இருந்த கடைசி குழந்தை இவன்தான். 288 00:15:17,835 --> 00:15:20,212 {\an8}இவனது பெற்றோரிடம் இவனை ஒப்படைக்க நினைத்தேன். 289 00:15:20,212 --> 00:15:24,466 அருமை. இந்த விஷயத்திற்காக எனக்கு உன்னைப் பிடிச்சிருக்கு, ஹெக்டர். ரொம்ப நல்ல விஷயம். 290 00:15:25,676 --> 00:15:27,219 சரி, நான் கிளம்பத் தயாராக வேண்டும். 291 00:15:27,219 --> 00:15:28,971 ரிசார்ட்டை மேலிருந்து பார்வையிட, 292 00:15:28,971 --> 00:15:31,890 அலெஹான்ட்ரோ வேரா தனது ஹெலிகாப்டரில் என்னை அழைத்துச் செல்ல வருகிறார். 293 00:15:31,890 --> 00:15:34,560 பணியின் காரணங்களுக்காகவா? 294 00:15:34,560 --> 00:15:38,063 அது மாதிரிதான். அவர் ப்ரோசெக்கோவைக் குறிப்பிட்டிருந்தாலும். 295 00:15:38,063 --> 00:15:39,273 அவருக்கு என் பலவீனம் தெரிந்திருக்கு. 296 00:15:40,858 --> 00:15:42,067 பை, அழகு குட்டி. 297 00:15:42,067 --> 00:15:43,360 - பை. - பை. 298 00:15:46,405 --> 00:15:48,448 - உங்களுக்கு அவங்களை பிடித்துள்ளது! - நடந்துக்கொண்டே இரு. 299 00:15:52,411 --> 00:15:55,539 அதாவது, சில வடிவமைப்புகளை நான் ஊக்கப்படுத்தினேன் என நினைக்க விரும்புகிறேன். 300 00:15:58,458 --> 00:16:01,628 ஹே, ஹெக்டர். உனக்கு ஒன்றுமில்லையே? பயந்தது போல தெரிகிறாய். 301 00:16:01,628 --> 00:16:03,463 உனக்கு வியர்த்தே நான் பார்த்ததில்லை. 302 00:16:03,463 --> 00:16:04,673 நிச்சயமாக எனக்கு வியர்வை வரும், சாட்! 303 00:16:04,673 --> 00:16:06,425 ஐயோ. என்ன பிரச்சினை? 304 00:16:06,925 --> 00:16:08,510 அப்புறம் யார் இது? 305 00:16:08,510 --> 00:16:10,512 நான் இண்டியானாபோலிஸைச் சேர்ந்த டிலன். 306 00:16:10,512 --> 00:16:11,847 - அற்புதம்! - இவன் என் அண்ணனின் மகன். 307 00:16:11,847 --> 00:16:13,807 கொஞ்ச நேரத்திற்கு தான் அவன் இங்கிருந்திருக்க வேண்டும், 308 00:16:13,807 --> 00:16:16,351 ஆனால் இவனுடைய அப்பா நேரமாகியும் வரவில்லை, மற்றும் இருக்குமிடமும் தெரியவில்லை. 309 00:16:16,351 --> 00:16:18,937 இண்டியானாபோலிஸில் உனக்கு குடும்பம் இருப்பதே எனக்குத் தெரியாது. 310 00:16:18,937 --> 00:16:21,732 இல்லை! இவன் பெயர் ஆண்ட்ரேஸ். 311 00:16:21,732 --> 00:16:25,068 நான் அவனை பார்த்துக்கொள்கிறேன். பாரு, இது சிக்கலான விஷயம். 312 00:16:25,068 --> 00:16:28,614 விளக்கம் தர ஆசை, ஆனால் ஒரு குறிப்பிட்ட விஐபி எந்த நிமிடமும் விமான நிலையத்திற்கு போகலாம், 313 00:16:28,614 --> 00:16:30,407 அவங்களுடைய கபானாவுக்கு நான் திரும்பப் போகணும், 314 00:16:30,407 --> 00:16:33,744 ஆனால், நான் ஒரு குழந்தையை பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதால் என்னால் போக முடியவில்லை. 315 00:16:34,870 --> 00:16:37,623 சரி, அவனை என்னுடன் விட்டுவிடு, நான் அவனை பார்த்துக்கொள்கிறேன். 316 00:16:37,623 --> 00:16:39,750 - நிஜமாகவா? பார்த்துக்கொள்வாயா? - ஆமாம். 317 00:16:42,503 --> 00:16:43,879 மிக்க நன்றி. 318 00:16:45,297 --> 00:16:47,966 இதோ வந்துவிடுகிறேன். நான் தீயை அணைக்க வேண்டும். 319 00:16:52,554 --> 00:16:53,847 சோடா கலந்ததா கலக்காததா? 320 00:16:55,098 --> 00:16:56,308 சார்? 321 00:16:57,059 --> 00:16:58,060 சார்? 322 00:16:58,602 --> 00:17:00,020 சோடா கலந்ததா கலக்காததா? 323 00:17:00,020 --> 00:17:02,314 மன்னிக்கவும். சோடா கலந்ததைக் கொடுங்கள். சரி. 324 00:17:03,607 --> 00:17:04,650 எனக்கும் அதையே கொடுங்கள். 325 00:17:05,358 --> 00:17:06,734 இது எலைட் உறுப்பினர்களுக்கு மட்டும் தான். 326 00:17:07,819 --> 00:17:10,489 ஹே, ஹே, ஹே! விடுங்க... பொறுமையாக இருங்க. 327 00:17:10,489 --> 00:17:11,865 பரவாயில்லை. 328 00:17:13,367 --> 00:17:14,451 நன்றி, ஜோ. 329 00:17:14,992 --> 00:17:16,703 நீ அந்த நபரின் உயிரைக் காப்பாற்றிவிட்டாய். 330 00:17:16,703 --> 00:17:17,788 ம்-ம். 331 00:17:18,372 --> 00:17:19,790 - யோசித்து நடந்திருக்கிறான். - சியர்ஸ். 332 00:17:20,540 --> 00:17:21,541 ஹெக்டர், 333 00:17:21,541 --> 00:17:26,880 என் காதலியும், அவளது முன்னாள் காதலனும் கவனித்துக்கொள்ள, நீ ஒரு குழந்தையை கொடுத்தாய். 334 00:17:26,880 --> 00:17:29,591 - ஆம், அது... - சற்று பொறுங்கள். யாருடைய குழந்தை அது? 335 00:17:29,591 --> 00:17:31,051 எனக்குத் தெரியாது. 336 00:17:31,051 --> 00:17:37,099 எனக்குத் தெரிந்த வரை, ஜூலியா மற்றும் சாட்டின் மகனாக இருக்க வேண்டும் எனத் தோன்றியது. 337 00:17:38,267 --> 00:17:41,061 அருமையாக இருக்காங்க தானே? சாட் குழந்தைகளோடு பழகுவான் என யார் நினைத்தது? 338 00:17:41,061 --> 00:17:42,521 - நான் நினைத்ததில்லை. - சரிதானே? 339 00:17:42,521 --> 00:17:45,566 அவனுடைய பயணத்திற்குப் பின், அவன் வேறொரு ஆளாக மாறிவிட்டான். 340 00:17:45,566 --> 00:17:48,068 அவனிடம் இருந்த, எனக்கு எரிச்சலூட்டும் விஷயங்களையெல்லாம் மாற்றிக் கொண்டான். 341 00:17:48,068 --> 00:17:50,571 அது சாட்-க்கு ரொம்ப நல்ல விஷயம். 342 00:17:50,571 --> 00:17:53,907 அப்புறம் உனக்கும்தான். ஒருவழியாக அவன் நேர்த்தியான மனிதனாக மாறிவிட்டான். 343 00:17:53,907 --> 00:17:55,534 - யேய். - ஹே. 344 00:17:55,534 --> 00:17:57,494 சாட் இங்கே வேலை பார்ப்பதில் உனக்கு பிரச்சினை இல்லை என்றாயே. 345 00:17:58,245 --> 00:17:59,246 ஏதாவது பிரச்சினையா? 346 00:17:59,246 --> 00:18:00,831 அற்புதமாக உள்ளது! அருமை. 347 00:18:00,831 --> 00:18:04,251 உங்கள் மூவரைப் போலவே. ரொம்ப அருமையான குடும்பம். இனிய நாளாக அமையட்டும். 348 00:18:07,045 --> 00:18:09,548 புரிகிறது, அதனால்தான் ஜூலியா உங்களைப் பிரிந்துச் சென்றாள். 349 00:18:10,382 --> 00:18:11,383 என்ன? 350 00:18:12,009 --> 00:18:13,677 “இனிய நாளாக அமையட்டும்” என்றுதான் சொன்னேன். 351 00:18:13,677 --> 00:18:17,556 சரி. “இனிய நாளாக அமையட்டும்” என்றீர்களா, அல்லது அழுத்தமாக “இனிய நாளாக அமையட்டும்” என்றீர்களா? 352 00:18:17,556 --> 00:18:19,308 ஒரே விஷயத்தைத்தான் நீ இரண்டு முறை சொன்னாய். 353 00:18:19,308 --> 00:18:21,226 நீங்கள் உங்கள் உணர்வை, அவளிடம் சொல்லி இருக்க வேண்டும். 354 00:18:21,226 --> 00:18:22,644 அடடா. 355 00:18:22,644 --> 00:18:24,813 ஆக, பெண்கள் விஷயத்தில் நீ நிபுணர் ஆகிவிட்டாய். 356 00:18:24,813 --> 00:18:26,231 சரி, இப்படிச் செய்யாதீர்கள். 357 00:18:26,231 --> 00:18:27,774 - உங்களுக்கு அந்த விஷயத்தில் என்னைத் தெரியாது. - சரி. 358 00:18:27,774 --> 00:18:29,234 என்னிடம் நிறைய... 359 00:18:34,031 --> 00:18:35,032 மிஸ் ரமிரெஸ், 360 00:18:36,825 --> 00:18:38,660 உங்களுக்கு இன்னும் கொஞ்ச நேரம் இருக்க வேண்டாமா? 361 00:18:38,660 --> 00:18:40,454 என்னை வழக்கமாக கவனித்துக்கொள்பவர் வந்துவிட்டாரே. 362 00:18:40,954 --> 00:18:42,247 என்னை இன்று நீ கைவிட்டுவிட்டாய். 363 00:18:42,247 --> 00:18:44,416 லாஸ் கொலினாஸிற்கு நான் வருவது இதுவே கடைசி முறை. 364 00:18:44,416 --> 00:18:46,543 மன்னியுங்கள். திட்டமிட்டு நடக்கவில்லை, நம்புங்கள். 365 00:18:47,211 --> 00:18:49,379 பொறுங்கள். இது உங்களது கடைசி வருகை என்றா சொன்னீர்கள்? 366 00:18:49,379 --> 00:18:52,007 நானும் என் கணவரும் இப்போதுதான் கான்கூன்னில் நேரப்-பங்கு பெற்றிருக்கிறோம். 367 00:18:52,591 --> 00:18:54,843 நான் இந்த இடத்தை மிஸ் பண்ணுவேன், ஆனால் அடுத்த வேலையைப் பார்க்கத்தானே வேண்டும். 368 00:18:54,843 --> 00:18:56,970 சரி, நீங்கள் கிளம்பும் முன் இதைச் சொல்ல விரும்புகிறேன், 369 00:18:57,554 --> 00:19:00,557 நீங்கள் பிரசுரிக்கும் எல்லாப் படைப்புகளுக்கும் நான் பெரிய ரசிகன். 370 00:19:01,266 --> 00:19:05,479 இந்தக் கபானாவில் இருந்துகொண்டே நீங்கள் பல, பல, பல, பல மலரும் எழுத்தாளர்களின் 371 00:19:05,479 --> 00:19:07,356 வாழ்க்கையை மாற்றி இருக்கிறீர்கள். 372 00:19:07,356 --> 00:19:11,985 அவர்களின் கதைகளை அவர்களின் சின்ன வீடுகளில் இருந்து உலகத்திற்குப் பயணிக்கச் செய்கிறீர்கள்... 373 00:19:11,985 --> 00:19:13,153 சரி, சரி, சரி. 374 00:19:13,153 --> 00:19:15,822 என்னை உச்சி குளிரப் புகழ்ந்துவிட்டாய். 375 00:19:16,698 --> 00:19:17,866 உனக்கு நான் என்ன செய்யட்டும்? 376 00:19:20,410 --> 00:19:23,163 உங்களிடம் ஒன்று கேட்க விரும்பினேன், உங்களால்... 377 00:19:23,163 --> 00:19:25,624 என்னை விடு! நான் என் மகனைத் தேடுகிறேன்! 378 00:19:25,624 --> 00:19:26,708 என்னைத் தொடாதே. 379 00:19:27,459 --> 00:19:29,086 உன் பிரச்சினை தான் என்ன? 380 00:19:29,795 --> 00:19:31,213 என்னை மன்னிக்கவும். 381 00:19:31,213 --> 00:19:32,297 நான் இதோ வந்துவிடுகிறேன். 382 00:19:32,297 --> 00:19:34,132 கவனி, முட்டாளே! 383 00:19:34,132 --> 00:19:36,301 உங்களது அறை எண்ணை சொல்லுங்கள். நான் உதவுகிறேன். 384 00:19:36,301 --> 00:19:39,346 - எனக்கு உதவி வேண்டாம். - சரி. புரிகிறது. நான் எதுவும் நினைக்கவில்லை. 385 00:19:39,346 --> 00:19:42,933 எனக்கு நீ மூன்று பீர் கொடுத்தால், நான் திரில்லர் ஆட்டம் ஆடத் தொடங்கிவிடுவேன்... 386 00:19:42,933 --> 00:19:44,726 மெமோ, இந்த விஷயத்தை நான் பார்த்துகொள்கிறேன். 387 00:19:45,269 --> 00:19:46,270 ஹே. 388 00:19:47,187 --> 00:19:49,022 “மெமோ, இந்த விஷயத்தை நான் பார்த்துகொள்கிறேன்.” 389 00:19:49,022 --> 00:19:50,357 என்ன செய்து கொண்டிருக்கிறாய்? 390 00:19:51,108 --> 00:19:53,026 - என் மகனை கூட்டிட்டுப் போகிறேன். - சரி, நீ தாமதமாக வந்திருக்கிறாய். 391 00:19:53,902 --> 00:19:55,696 குடித்தும் இருக்கிறாய். உன் நேர்காணலுக்காவது போனாயா என்ன? 392 00:19:55,696 --> 00:19:56,989 போனேன். 393 00:19:56,989 --> 00:20:00,242 ஆனால், அங்கு சில பதின்பருவத்தினர் அதே வேலைக்கான நேர்காணலுக்கு வந்திருந்தார்கள். 394 00:20:00,242 --> 00:20:01,577 எவ்வளவு தர்மசங்கடமாக இருந்தது என தெரியுமா? 395 00:20:01,577 --> 00:20:03,287 வேலை இல்லாமல் இருப்பது தர்மசங்கடமாக இல்லையா? 396 00:20:03,287 --> 00:20:06,373 நான் முயற்சி செய்தேன்! ஆனால் அவர்கள் இந்தக் கேள்விகளைக் கேட்டுக்கொண்டே இருந்தார்கள். 397 00:20:06,373 --> 00:20:08,500 “உங்கள் விவரங்களில் ஏன் இத்தனை ஆண்டுகள் இடைவெளி இருக்கிறது?” 398 00:20:08,500 --> 00:20:10,878 - ஏனென்றால் ஒரு குழந்தையை நானே வளர்க்கிறேன்! - “நீயாகவா”? 399 00:20:10,878 --> 00:20:12,337 அனைத்தையும் நான் விட்டுவிடலாம், அல்லவா? 400 00:20:12,963 --> 00:20:15,507 நான் உன்னை பல வருடங்களாகச் சுமக்கிறேன். நம்மை சுமந்துகொண்டிருக்கிறேன். 401 00:20:15,507 --> 00:20:17,342 நான் ஏன் மெக்ஸிகோவிற்கு வந்தேன் என்று நினைக்கிறாய்? 402 00:20:18,135 --> 00:20:21,346 உனக்கு உதவ. நீ எது செய்தாலும் அது என் வாழ்வைக் கடினமாக்குகிறது. 403 00:20:21,930 --> 00:20:23,682 ஓ, எவ்வளவு கவித்துவமாக பேசுகிறாய். 404 00:20:23,682 --> 00:20:26,101 உன் பல சிறுகதைகளுள் ஒன்றில் நடப்பதா இது? 405 00:20:26,935 --> 00:20:28,478 அவை சிறுகதைகள் அல்ல! 406 00:20:29,479 --> 00:20:31,523 நான் என்ன எழுதுகிறேன் என்று கூட உனக்குத் தெரியாது. 407 00:20:31,523 --> 00:20:32,816 அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. 408 00:20:32,816 --> 00:20:34,902 நான் ஆண்ட்ரேஸை கூட்டிக்கொண்டு, கிளம்புகிறேன். 409 00:20:34,902 --> 00:20:36,361 இந்த இடம் மிகவும் இளஞ்சிவப்பாக உள்ளது. 410 00:20:36,361 --> 00:20:37,446 பொறு. 411 00:20:38,071 --> 00:20:39,907 ஆண்ட்ரேஸை நீ கூட்டிச் செல்ல நான் விட மாட்டேன். 412 00:20:39,907 --> 00:20:41,783 அவன் என்னுடன் இருக்கட்டும். இங்கு பாதுகாப்பாக இருக்கிறான். 413 00:20:41,783 --> 00:20:42,868 நகரு. 414 00:20:56,048 --> 00:20:58,634 ஒப்புக்கொள். நீ பொறாமைப்படுகிறாய். நீ பிடிபட்டுவிட்டாய். 415 00:20:58,634 --> 00:21:01,678 என்ன செய்யும்போது பிடிபட்டேன்? காற்றுப்பாதையில் செய்தித்தாள் படிக்கும் போதா? 416 00:21:01,678 --> 00:21:02,763 அது குற்றம் அல்ல. 417 00:21:03,347 --> 00:21:04,389 இவை தான் குற்றங்கள். 418 00:21:04,890 --> 00:21:05,974 ஹெக்டர்? 419 00:21:07,476 --> 00:21:08,602 என்ன ஆச்சு? 420 00:21:14,691 --> 00:21:17,653 அந்த இரட்டையர்கள் குளத்தில் மூழ்கிக்கொண்டு இருந்தார்கள். 421 00:21:17,653 --> 00:21:20,989 நிச்சயம், நான் வசீகரமாக இருந்தவளைக் காப்பாற்ற முயன்றேன், 422 00:21:20,989 --> 00:21:24,660 ஆனால் அந்த மற்றொரு இரட்டையர் உதட்டோடு உதடு முத்தமிடத் தொடங்கினாள், 423 00:21:24,660 --> 00:21:26,620 அது அவளை இன்னும் வசீகரமானவளாக ஆக்கியது. 424 00:21:26,620 --> 00:21:28,539 எனவே, இறுதியில் இருவரையும் காப்பாற்றிவிட்டேன். 425 00:21:28,539 --> 00:21:33,961 இப்போது இரட்டையர்களைக் காத்த ஹெக்டரை அவர்கள் சேர்ந்து டேட்டிங் செய்யப் போகிறார்கள். 426 00:21:38,507 --> 00:21:39,591 அவன் வேடிக்கையானவன் என சொன்னேன் அல்லவா. 427 00:21:39,591 --> 00:21:42,135 ஆம், ஒரு நிஜ சிரிப்புப் புயல். 428 00:21:43,303 --> 00:21:44,721 ஜூலியாவிற்கும் எனக்கும் அந்த சிரிப்பு தேவைப்பட்டது, 429 00:21:44,721 --> 00:21:49,560 எங்கள் வாக்குவாதத்தை நிறுத்தவும், ஒருவருக்கு ஒருவர் உண்மையாக இருக்கவும். 430 00:21:52,563 --> 00:21:55,566 மேக்ஸிமோ, உனக்கு என்ன ஆச்சு? 431 00:21:56,066 --> 00:21:57,359 நீ என்னை நம்பினாய் என்று நினைத்தேன். 432 00:21:58,193 --> 00:21:59,486 இதுதான் உன் சுயரூபமா? 433 00:21:59,486 --> 00:22:00,571 இல்லை. 434 00:22:01,071 --> 00:22:03,282 ஆனால், நீயும் சாட்டும் நட்பாக இருப்பதையும், சேர்ந்து சிரிப்பதையும், 435 00:22:03,282 --> 00:22:05,534 உங்களுக்குள் வேடிக்கையாகப் பேசிக் கொள்வதையும் பார்க்கும்போது, 436 00:22:06,243 --> 00:22:07,369 எனக்குப் பதட்டமாக இருந்தது. 437 00:22:07,369 --> 00:22:09,746 அன்பே, நாங்கள் பழைய உறவைக் கடந்து வந்துவிட்டோம். 438 00:22:10,789 --> 00:22:14,334 நான் இப்போது உன்னுடன் இருக்கிறேன், நான் எடுத்த முடிவுகளில் அதுதான் சிறந்தது. 439 00:22:15,335 --> 00:22:18,505 அப்படியென்றால், நீயும் சாட்டும், அந்த ஏதோ ஒரு சிறுவனை ஒன்றாக வளர்க்கப் போவதில்லையா? 440 00:22:18,505 --> 00:22:22,384 நான் ஏதோ ஒரு குழந்தையை யாருடனேனும் வளர்ப்பதானால், அது உன்னோடுதான். 441 00:22:25,220 --> 00:22:26,847 ஹே, நண்பர்களே, ஒரு யோசனை. 442 00:22:27,431 --> 00:22:28,807 நானும் ஜூலியாவும் ஒன்றாக நேரம் செலவிட்டதால், 443 00:22:28,807 --> 00:22:31,643 ஒருவேளை உனக்குப் பொறாமையாக இருந்திருக்கலாம். 444 00:22:32,227 --> 00:22:35,355 இருவரும் உங்கள் தொழில் வாழ்க்கையில் மிகவும் பரபரப்பாக இருப்பதால், 445 00:22:35,355 --> 00:22:37,357 ஒன்றாக நேரம் செலவிடாததால் ஏற்படும் வருத்தத்தை 446 00:22:37,357 --> 00:22:40,777 ஒருவேளை, வெறுப்புணர்வால் நிரப்புகிறீர்கள் போலும். 447 00:22:42,821 --> 00:22:44,948 இல்லாமலும் இருக்கலாம். எனக்குத் தெரியவில்லை. இதற்கு முன்னும் நான் தவறு செய்திருக்கிறேன். 448 00:22:47,659 --> 00:22:49,286 நான் பியானோ வாசிக்கப் போகிறேன். 449 00:22:53,165 --> 00:22:54,541 சாட் மாறிவிட்டான். 450 00:22:55,751 --> 00:22:57,294 நீங்கள் இருவரும் சொல்வது சரிதான். 451 00:22:57,294 --> 00:23:01,173 அகபுல்கோவின் புதிய “சூப்பர் ஜோடியாக” ஆகி, நாம் பரபரப்பாகி விட்டோம், 452 00:23:01,173 --> 00:23:03,634 எனவே நம்மால் ஒன்றாக நேரம் செலவிட முடியவில்லை. 453 00:23:03,634 --> 00:23:05,427 நம் வெற்றியின் விளைவு! 454 00:23:05,427 --> 00:23:09,515 சரி, உன் கடையில் வியாபாரம் நல்லா இருக்கு, என் வேலையை நான் நன்றாகப் புரிந்துகொண்டேன். 455 00:23:11,141 --> 00:23:14,186 எல்லாம் நன்றாக நடக்கும் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது. 456 00:23:15,854 --> 00:23:17,022 மேக்ஸிமோ! 457 00:23:17,022 --> 00:23:19,483 இவளை எங்கே மறைத்து வைத்திருந்தாய்? 458 00:23:19,483 --> 00:23:21,151 நான் முன்கூட்டியே சொல்லிவிட்டேன் போலும். 459 00:23:21,151 --> 00:23:22,611 டூல்ஸே மிகவும் இனிமையானவள். 460 00:23:22,611 --> 00:23:26,281 ஸ்பானிஷில் அவள் பெயருக்கு இனிமை என்று அர்த்தம் என்பதால் அல்ல, இப்போது எனக்கு அது தெரியும். 461 00:23:26,865 --> 00:23:27,866 டூல்ஸே. 462 00:23:28,534 --> 00:23:32,120 அவள் என் அலுவலகத்திற்கு வந்து, உபசரித்து யோசனைகள் சொன்னாள்... 463 00:23:32,120 --> 00:23:34,665 சரி, நீயே அதைச் சொல். 464 00:23:34,665 --> 00:23:39,002 “அம்பாஸடர் சூட்” என்ற புதிய அடுக்கு அறையை நாம் சேர்க்க வேண்டும், ஏனென்றால் 465 00:23:39,002 --> 00:23:41,797 நம்மிடம் அது இல்லையென அனைவருக்கும் தெரியுமே. 466 00:23:42,965 --> 00:23:44,091 அறிவாளி, அல்லவா? 467 00:23:44,675 --> 00:23:45,676 பை, பை. 468 00:23:46,260 --> 00:23:47,761 டூல்ஸே அருமையானவள். 469 00:23:48,554 --> 00:23:53,350 அவளை யார் வேண்டுமானாலும் ஆதரித்திருக்கலாம், ஆனால் டையனுடன் சேர்ந்து அதை வெற்றியாக மாற்றினாள். 470 00:23:53,350 --> 00:23:55,185 இந்த வார்தையை அடிக்கடி பயன்படுத்த எனக்கு விருப்பமில்லை, 471 00:23:55,185 --> 00:23:59,064 ஆனால், மெமோவின் சகோதரி ஒரு உண்மையான... 472 00:23:59,064 --> 00:24:05,237 {\an8}இடையூறு செய்ய மன்னிக்கவும், ஆனால் இங்கு வந்து, நான் ஒரு பெரிய ரசிகை என சொல்ல வேண்டியதாயிற்று. 473 00:24:05,237 --> 00:24:06,363 அது ரொம்ப அருமையான விஷயம். 474 00:24:07,155 --> 00:24:08,407 ஒரு ஃபோட்டோ எடுத்துக்கொள்ளலாமா? 475 00:24:08,407 --> 00:24:10,742 நிச்சயமாக, நிச்சயமாக. நிறைய பேர் என்னிடம் இப்படிக் கேட்பார்கள். 476 00:24:10,742 --> 00:24:14,121 நாம் செல்ஃபி எடுகிறோமா அல்லது நான் மட்டும் இருப்பது போல ஒன்றா? 477 00:24:14,121 --> 00:24:16,081 {\an8}மன்னிக்கவும், நீங்கள் இல்லை. 478 00:24:16,665 --> 00:24:19,668 {\an8}ஆனால், நானும், திரு. அகூரேயும் இருப்பது போன்ற ஒரு ஃபோட்டோவை நீங்கள் எடுத்து தரலாம். 479 00:24:23,213 --> 00:24:25,132 சார், உங்கள் புத்தகங்கள் என் வாழ்வை மாற்றிவிட்டன. 480 00:24:25,132 --> 00:24:26,300 நன்றி. 481 00:24:29,219 --> 00:24:31,096 {\an8}அவற்றைப் படித்ததற்கு நன்றி. மிக்க நன்றி. 482 00:24:32,472 --> 00:24:33,473 நன்றி. 483 00:24:34,266 --> 00:24:37,019 ஒரு சின்ன வெறிபிடித்த வாசக ரசிகர் கூட்டம் எனக்கு இருக்கிறார்கள். 484 00:24:37,519 --> 00:24:39,813 உணர்ச்சிப்பூர்வமான கற்பனைக் காதல் கதைகள் மக்களுக்கு ரொம்ப பிடிக்கும். 485 00:24:39,813 --> 00:24:41,940 ரசிகர்கள் எழுதும் கதைகளை நீ படிக்க வேண்டும். 486 00:24:41,940 --> 00:24:45,485 எனக்கே அது மிக, மிக, மிக சிறப்பானதாகத் தோன்றும். 487 00:24:45,485 --> 00:24:47,070 எனக்குப் புரியவேயில்லை. 488 00:24:47,571 --> 00:24:50,824 உண்மையில், நான் உன்னை எழுத்தாளர் என்றே நினைக்கவில்லை. 489 00:24:51,325 --> 00:24:53,327 எனக்கு நீ எப்போதும் ஒரு லத்தீனக் காதலனாகவே தோன்றினாய். 490 00:24:53,327 --> 00:24:56,163 நளினமான பெண்களுக்குப் பிடித்தவனாக என்னைப் பார்த்ததே இல்லை. 491 00:24:56,788 --> 00:24:59,458 நான் ஒரு பொறுப்பான, கனிவான சர்வர் மட்டுமே. 492 00:25:01,376 --> 00:25:04,046 சரி. கொஞ்சம் நளினமான. 493 00:25:04,046 --> 00:25:06,131 ஆனால் ரொம்ப, ரொம்ப, ரொம்ப கொஞ்சம், சரியா? 494 00:25:06,131 --> 00:25:09,426 உங்கள் கதைகளில் முழு சித்திரமும் இருக்காது, அல்லவா, பாஸ்? 495 00:25:09,426 --> 00:25:12,513 அதாவது, நீங்கள் நிச்சயமாக நம்பத்தகுந்த எழுத்தாளர் இல்லை. 496 00:25:12,513 --> 00:25:16,308 சாட்டும் ஜூலியாவும் திரும்ப இணைவார்கள் என்று நினைத்தீர்கள். 497 00:25:16,308 --> 00:25:19,144 ஹெக்டர் ஒரு சாதாரண நீச்சல் குள ஆள் என்றும். 498 00:25:20,646 --> 00:25:22,397 நீ சொல்வது சரிதான். 499 00:25:22,397 --> 00:25:25,817 இந்த உலகம் என்னை மட்டும் சுற்றி இல்லை. 500 00:25:27,694 --> 00:25:28,695 வினோதமாக இருக்கு. 501 00:25:28,695 --> 00:25:30,781 ஹியூகோவை அழைத்து வரேன். உன்னை சந்தித்ததில் சந்தோஷம். 502 00:25:32,407 --> 00:25:36,828 ஆக, நீ எழுத்தாளன் ஆகப் போகிறாய் என்று உனக்கு எப்போதுமே தெரிந்திருந்தது அல்லவா, ஹெக்டர்? 503 00:25:36,828 --> 00:25:39,456 நிச்சயமாக எனக்கு சந்தேகமாகத்தான் இருந்தது. 504 00:25:40,499 --> 00:25:47,005 ஆனால் சில சமயம், யாராவது ஒருவர் நமக்கு அந்தக் கூடுதல் தூண்டலைக் கொடுக்க வேண்டும். 505 00:26:36,054 --> 00:26:38,599 உங்களை “தீயணைப்பு வீரராக்க” அந்தப் பெண் முடிவு செய்தாங்களா? 506 00:26:41,226 --> 00:26:43,061 துரதிர்ஷ்டவசமாக, இல்லை. 507 00:26:47,649 --> 00:26:48,650 வெட்கக்கேடு. 508 00:26:50,152 --> 00:26:51,236 வா. தூக்கும் நேரம். 509 00:26:52,821 --> 00:26:53,822 நேரமாகிவிட்டது. 510 00:26:56,408 --> 00:26:57,618 எனக்கு கதை வாசித்து காட்டுறீங்களா? 511 00:26:57,618 --> 00:27:01,205 ஓ, ஆண்ட்ரேஸ், கடையில் இருந்த கரடி பொம்மை கதையைத் திரும்பக் கேட்க வேண்டுமா? 512 00:27:01,205 --> 00:27:02,289 ரொம்ப கடுப்பாக இருக்கும். 513 00:27:02,289 --> 00:27:03,999 உங்களுடைய கதை ஒன்றை வாசித்தால் என்ன? 514 00:27:06,084 --> 00:27:07,085 ஆம். சரி. 515 00:27:07,586 --> 00:27:08,587 வாசிக்கலாமே? 516 00:27:13,133 --> 00:27:15,052 “பிங்க் கோட்டை” என்ற கதை. 517 00:27:25,062 --> 00:27:26,855 “சக்தி வாய்ந்த படைகள் காத்த 518 00:27:26,855 --> 00:27:31,610 பிங்க் கோட்டைக்கு வழி விட மேகங்கள் விலகின. 519 00:27:32,778 --> 00:27:34,988 கோட்டைச் சுவர்களுக்கு வெளியே ஆபத்து சூழ்ந்தது! 520 00:27:35,989 --> 00:27:38,116 ஆனால், ராஜ்ஜியமே பொறாமைப்படும் சுருள்முடி கொண்ட, 521 00:27:38,116 --> 00:27:40,744 ஒரு பயமறியா அன்டுலேசியன் மாவீரனுக்கு, 522 00:27:41,537 --> 00:27:43,956 உண்மையான அச்சுறுத்தல், வாள்களோ அல்லது வேல்களோ இல்லை. 523 00:27:44,540 --> 00:27:45,541 அது காதல்தான். 524 00:27:47,292 --> 00:27:48,502 அவனது ரகசியக் காதல். 525 00:27:49,253 --> 00:27:54,341 ஆசையைத் தூண்டும், வசீகரமான, கவர்ந்திழுக்கும், தங்கம் போன்ற கூந்தல் கொண்ட ராணி, அவளது பெயர்...” 526 00:28:00,347 --> 00:28:02,307 பொறு, ஒரு பக்கத்தைக் காணவில்லை என்று நினைக்கிறேன். 527 00:28:06,854 --> 00:28:09,857 டையன். 528 00:29:19,259 --> 00:29:21,261 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்