1 00:00:09,051 --> 00:00:10,093 அன்னையர் தினங்களின் அன்னை! 2 00:00:10,093 --> 00:00:11,678 அன்று, மெக்ஸிகோவில் அன்னையர் தினம், 3 00:00:11,678 --> 00:00:13,889 அம்மாவுக்காக நான் கொண்டாட திட்டமிட்டிருந்ததால் அம்மா ரொம்பவும் சந்தோஷப்பட்டாங்க. 4 00:00:13,889 --> 00:00:15,682 இல்லை! இல்லை. இது ரொம்ப அதிகம். 5 00:00:15,682 --> 00:00:18,435 சரி, எனக்குதான் சந்தோஷம். அவங்க மிதமாக உணர்ந்தாங்க. 6 00:00:18,435 --> 00:00:22,523 இது என் தினம், என் குடும்பத்திற்காக வீட்டிலேயே சமைத்து, நேரம் செலவிட விரும்புகிறேன். 7 00:00:22,523 --> 00:00:25,025 ஆனால், அன்னையர் தின பிரஞ்ச் லாஸ் கொலினாஸில் நடக்கிறது! 8 00:00:25,025 --> 00:00:27,486 அதை புக் செய்வது எவ்வளவு கஷ்டம் என தெரியுமா? 9 00:00:28,070 --> 00:00:31,573 அதாவது, நிர்வாகத் துணை தலைவராக இல்லாத ஒருவருக்கு. 10 00:00:31,573 --> 00:00:32,658 நான்தான் துணைத் தலைவர் ஆயிற்றே. 11 00:00:33,534 --> 00:00:36,828 மேக்ஸிமோ, தனக்கான விசேஷமான நாளில், உன் அம்மா வீட்டில் குடும்பத்தோடு இருக்க விரும்பினால், 12 00:00:36,828 --> 00:00:38,622 நாம் ஏன் விவாதிக்க வேண்டும்? 13 00:00:38,622 --> 00:00:39,790 நன்றி! 14 00:00:39,790 --> 00:00:41,959 என் அம்மாவை எத்தனை மணிக்கு வரச் சொல்வது? 15 00:00:43,377 --> 00:00:45,295 டோனா ரொசிட்டாவா? வருகிறாரா? மறுபடியுமா? 16 00:00:45,295 --> 00:00:47,589 என் அம்மாவுக்கு டோனா ரொசிட்டாவை ஓரளவு பிடிக்கும். 17 00:00:47,589 --> 00:00:51,677 ஆனால் திருமணத்திற்குப் பிறகு, அவங்க எங்க வீட்டில்தான் எப்பவும் இருக்குறாங்க. 18 00:00:51,677 --> 00:00:55,472 ஒன்று சொல்லவா, செல்லம்? இது உனக்கு இவ்வளவு முக்கியமானது என்பதால், 19 00:00:55,472 --> 00:00:59,518 உன் பிரஞ்சிற்குப் போகலாம். நாம் நான்கு பேர் மட்டும், சரியா? 20 00:00:59,518 --> 00:01:00,769 சரி. 21 00:01:01,812 --> 00:01:04,565 ஹே. நீங்கள் வாசல் கதவை பூட்டி வைக்க வேண்டும். 22 00:01:04,565 --> 00:01:06,567 எந்த திருடனாலும் உள்ளே வர முடியும். 23 00:01:07,526 --> 00:01:08,861 அழகான சோஃபா. 24 00:01:09,444 --> 00:01:11,822 மேக்ஸிமோ, யார் இந்த வழுக்கைத்தலை வெள்ளைக்காரன்? 25 00:01:13,073 --> 00:01:15,617 அடச்சே. நீங்கள் கதை சொல்லி கொண்டிருந்தீர்கள், இல்லையா? 26 00:01:15,617 --> 00:01:17,911 உண்மையைச் சொன்னால், அவர் எப்போதுமே கதை சொல்லிக்கொண்டுதான் இருப்பார். 27 00:01:17,911 --> 00:01:20,747 மன்னிக்கவும். ஒரு ஆணால் கொஞ்ச நேரம்தான் காத்திருக்க முடியும். எனக்கு தெரிய வேண்டும். 28 00:01:20,747 --> 00:01:22,875 உங்களால்... பலோமாவோடு அன்பாகப் பழக முடிந்ததா? 29 00:01:23,458 --> 00:01:25,669 நாங்கள் வறுத்த மீன் சாப்பிடப் போகிறோம் என்று சொல்லலாம். 30 00:01:27,588 --> 00:01:29,715 அது மோசம். உங்களுக்கு டின்னர் சமைப்பாள் என்று நினைத்தேன். 31 00:01:29,715 --> 00:01:35,012 ஓ, அது டின்னர்தான். அற்புதமாக மசாலா சேர்த்த, ஒரு முழு வறுத்த மீன் அது. 32 00:01:35,012 --> 00:01:37,806 ஒரு வாய் சாப்பிட்டால் சொர்க்கம்தான். 33 00:01:39,349 --> 00:01:41,768 நீயும் சாப்பிடுவாய் என்றால் அவளை இன்னும் கொஞ்சம் சமைக்கச் சொல்கிறேன். 34 00:01:41,768 --> 00:01:42,978 இல்லை. 35 00:01:42,978 --> 00:01:46,315 இல்லை, இல்லை. தன் கண்களால் என்னைப் பார்க்கும் எதையும் நான் சாப்பிடுவதில்லை. 36 00:01:46,315 --> 00:01:49,651 தெருவின் கடைசியில் கேஎஃப்சி இருக்கிறது, எனவே... 37 00:01:49,651 --> 00:01:51,862 நீ என் கலாச்சாரத்தை ஏற்கும் வரையில்! 38 00:01:53,864 --> 00:01:54,865 சரி, என்ன சொல்லிக்கொண்டிருந்தேன்? 39 00:01:55,741 --> 00:01:57,159 ஓ, சரி, சரி, சரி. 40 00:01:57,159 --> 00:02:01,496 முக்கியமான மெக்ஸிகன் விடுமுறை பற்றி பேசிக்கொண்டு இருந்தேன்... 41 00:02:01,496 --> 00:02:03,040 இல்லை, இல்லை. உண்மையில்... 42 00:02:03,999 --> 00:02:05,000 மன்னிக்கவும், கடவுளே... 43 00:02:05,501 --> 00:02:09,045 அன்னையர் தினம் முதன்மையானது. நான் வந்து... 44 00:02:09,045 --> 00:02:11,423 ஆர்வமாக இருக்கிறேன்! இது ஜாலியாக இருக்கப் போகிறது! 45 00:02:11,965 --> 00:02:15,511 தேனிலவிற்கு வந்திருப்பவர்கள் ஹாட் டப்பில் குளிப்பதை நீங்கள் பார்க்காதவாறு பார்த்துக்கொள்கிறேன். 46 00:02:15,511 --> 00:02:17,095 பபிள்கள் எல்லாவற்றையும் மறைக்காது. 47 00:02:17,930 --> 00:02:20,265 மேக்ஸிமோ. நான் டை கட்ட வேண்டுமா? 48 00:02:20,265 --> 00:02:23,560 என்னிடம் இரண்டு இருக்கு. ஒன்று பிரவுன் நிறம், மற்றொன்றும் பிரவுன் நிறம் தான். 49 00:02:23,560 --> 00:02:26,104 இல்லை. இரு. அல்லது என்னிடம் ஒரு டைதான் இருக்கா? 50 00:02:31,235 --> 00:02:34,530 ஐயோ! ஐயோ. என்ன ஆச்சு, சாரா? 51 00:02:35,572 --> 00:02:37,282 செல்லமே, உடம்பு சரியில்லையா? 52 00:02:37,282 --> 00:02:38,617 சாராவுக்கு ஒன்றுமில்லை. 53 00:02:38,617 --> 00:02:41,328 தீவிரமான “த கோ- கோ’ஸ்”- ஸை கணக்கில் எடுத்துக்கொண்டால் தவிர. 54 00:02:47,543 --> 00:02:50,754 கோ- கோ’ஸ் என்பது புகழ்பெற்ற, பெண்கள்- மட்டும் இருக்கும் பன்க் இசைக்குழு. 55 00:02:50,754 --> 00:02:53,131 உன் அம்மாவுக்கு அவர்கள் மேல் பைத்தியம். 56 00:02:53,131 --> 00:02:56,134 அன்று ரெக்கார்டுகளில் கையெழுத்து போட, அவர்கள் அகபுல்கோவிற்கு வந்தார்கள், 57 00:02:56,134 --> 00:02:58,345 அவர்களைச் சந்திப்பதைத் தவறவிடக் கூடாதென நினைத்தாள், 58 00:02:58,929 --> 00:03:01,306 அன்னையர் தினம் அன்று உடம்பு சரியில்லை என்று சொல்லியாவது கூட. 59 00:03:02,224 --> 00:03:06,019 ரொம்ப குளிருகிறது, அம்மா, ஆனால் சூடாகவும் இருக்கிறது. 60 00:03:06,019 --> 00:03:07,521 சாராவுக்கு சாதகமாக, 61 00:03:07,521 --> 00:03:10,107 அவள் எவ்வளவு மோசமாக நடிக்கிறாள் என்று எங்கள் அம்மா கவனிக்கவில்லை. 62 00:03:10,107 --> 00:03:13,026 போதும். நீ வீட்டிலேயே இரு. இப்படி உட்காரு, செல்லம். 63 00:03:13,986 --> 00:03:15,404 - கவலைப்படாதே. - ம்-ம். 64 00:03:15,404 --> 00:03:17,447 - நான் உன்னோடு இருக்கிறேன். - வேண்டாம்! கூடாது! 65 00:03:17,447 --> 00:03:18,699 என்ன? 66 00:03:18,699 --> 00:03:22,494 உங்களது விசேஷ பிரஞ்ச்சை... நீங்கள் தவறவிடக் கூடாது. 67 00:03:22,494 --> 00:03:24,621 அப்போது நான் இன்னும் மோசமாக உணர்வேன். 68 00:03:24,621 --> 00:03:27,499 அது முடியுமென்றால். 69 00:03:28,709 --> 00:03:31,461 கவலைப்படாதே. எனக்கு சரியான மாற்று தெரியும். 70 00:03:31,461 --> 00:03:33,672 அம்மா, பிரஞ்சிற்கு வர விரும்புறீங்களா? 71 00:03:35,549 --> 00:03:38,844 இல்லை, காலை உணவு இல்லை. இல்லை, மதிய உணவும் இல்லை. 72 00:03:38,844 --> 00:03:41,221 கேளுங்கள், என்னை நம்புங்கள். உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும். 73 00:03:41,221 --> 00:03:42,306 அவங்க சம்மதித்துவிட்டாங்க. 74 00:03:58,322 --> 00:03:59,990 எதற்காக சிரிக்கிறாய்? 75 00:03:59,990 --> 00:04:03,660 எதுவுமில்லை. எல்லாவற்றுக்கும். மகிழ்ச்சியாக உணர்கிறேன். 76 00:04:04,286 --> 00:04:07,623 என் கனவு கன்னியோடு, தினமும் வேலை செய்யும் வாய்ப்பு எனக்கு எப்படிக் கிடைத்தது? 77 00:04:07,623 --> 00:04:09,082 லட்சத்தில் ஒருவருக்குத்தான் கிடைக்கும். 78 00:04:09,082 --> 00:04:11,502 மேக்ஸிமோ. அற்புதம் இல்லையா? 79 00:04:11,502 --> 00:04:15,172 நம் இருவராலுமே நம் கனவு கன்னிகளோடு, தினமும் வேலை செய்ய முடிகிறது. 80 00:04:15,172 --> 00:04:17,048 சரி. லட்சத்தில் இருவருக்கு. 81 00:04:17,048 --> 00:04:20,052 ஜூலியா, பரிசு கடையில் இருக்கும் உன் ஆடைகளை நீ கவனிக்க வேண்டும். 82 00:04:20,052 --> 00:04:22,721 இல்லை. மறுபடியும் டிஸ்பிளேவில் இருந்து மறைத்து விட்டார்களா? 83 00:04:22,721 --> 00:04:23,847 வயிற்றுப்போக்குக்கான மருந்து. 84 00:04:23,847 --> 00:04:26,725 அதிலுள்ள நல்லதை யோசித்தால், அதுதான் கடையின் நடமாட்டமுள்ள பகுதி. 85 00:04:26,725 --> 00:04:29,019 நான் கிளம்புகிறேன். டான் பாப்லோ விடுப்பில் உள்ளார், 86 00:04:29,019 --> 00:04:32,523 என் அம்மாவோடு பிரஞ்ச் சாப்பிடும் முன், பாதி நேரத்தில் இரண்டு மடங்கு வேலை செய்யணும். 87 00:04:33,023 --> 00:04:36,944 சரி, மெமோ, நீச்சல்குள ஊழியரின் தலைவனாக, உன் முதல் அன்னையர் தினத்திற்கு நீ தயாரா? 88 00:04:36,944 --> 00:04:38,111 ஆமாம், தயார்தான். 89 00:04:38,111 --> 00:04:40,989 அம்மாக்களுக்காக, நீச்சல் குளத்தில் ஒரு விசேஷ திட்டமிட்டிருக்கிறேன். 90 00:04:40,989 --> 00:04:42,699 எனக்கு அம்மாக்கள் என்றால் ரொம்ப பிடிக்கும். 91 00:04:42,699 --> 00:04:45,536 நான்தான் சிறந்த அம்மா பையன் என்று என் அம்மா சொல்வாங்க. 92 00:04:49,581 --> 00:04:50,999 {\an8}அன்னையர் தின வாழ்த்துகள் 93 00:04:50,999 --> 00:04:54,461 {\an8}ஹே, மெமோ. உனக்குத் தெரியாது. 94 00:04:54,461 --> 00:04:58,799 {\an8}இதுவரை நீ அனுபவிக்காத ஒரு நாளை, இன்று இனி அனுபவிக்கப் போகிறாய். 95 00:04:58,799 --> 00:05:00,717 ஹே, ஹெக்டர், இது அன்னையர் தினம்தான். 96 00:05:00,717 --> 00:05:02,052 அது அவ்வளவு சுலபமானது இல்லை. 97 00:05:02,928 --> 00:05:06,598 மெக்ஸிகன் அன்னையர் தினமும் அமெரிக்கன் அன்னையர் தினமும் வெவ்வேறானவை, 98 00:05:06,598 --> 00:05:09,643 ஆனால் இந்த வருடம்... அவை ஒரே வார கடைசியில் வருகின்றன. 99 00:05:10,310 --> 00:05:13,856 கடவுள் நம்மைக் கைவிடும் ஒரு சில வருடங்களில் இப்படி நடக்கிறது. 100 00:05:14,773 --> 00:05:15,941 {\an8}அன்னையர் தின வாழ்த்துகள்! 101 00:05:15,941 --> 00:05:17,484 {\an8}அவர்கள் இப்போது உன் பொறுப்பு. 102 00:05:18,485 --> 00:05:20,904 {\an8}- அன்னையர் தின வாழ்த்துகள்... - பை. சந்தோஷமாக இரு, செல்லம். 103 00:05:21,488 --> 00:05:22,489 சரி. 104 00:05:23,615 --> 00:05:25,576 அவ்வளவு மோசமாக இருக்காது, சரியா? 105 00:05:25,576 --> 00:05:30,080 அன்னையர் தினம் என்பது பூக்கள் மற்றும் இனிப்புகள் கொண்டு, 106 00:05:30,080 --> 00:05:31,707 குடும்பத்தோடு நேரம் கழிப்பது இல்லையா? 107 00:05:31,707 --> 00:05:33,625 விடுமுறையில் இருக்கும் அமெரிக்க அம்மாக்களுக்கு, இல்லை. 108 00:05:33,625 --> 00:05:37,713 அவர்களுக்கோ, இது குழந்தைகளை விட்டுவிட்டு தனிமையாக நேரம் கழிப்பது பற்றியது. 109 00:05:37,713 --> 00:05:40,048 மசாஜ் அல்லது பெடிக்யூர் பெறுவது போலவா? 110 00:05:40,048 --> 00:05:42,009 - அப்படியில்லை. - ஹே, பார் ஊழியர்! 111 00:05:42,009 --> 00:05:46,096 என் ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் ஒன்று என்ற கணக்கில், அதோடு கூடுதலாக ஐந்து ஷாட்டுகள் வேண்டும்! 112 00:05:46,096 --> 00:05:47,347 இன்று அன்னையர் தினம்! 113 00:05:48,557 --> 00:05:50,934 - அந்த சாராயத்தை ஊற்று. - சரி, சீக்கிரம்! 114 00:05:50,934 --> 00:05:52,269 சீக்கிரம்தான் செய்கிறேன்! 115 00:05:53,520 --> 00:05:57,191 புயல், தொடங்குகிறது. 116 00:05:57,691 --> 00:06:00,903 பிரஞ்ச் நண்பகலில் நடக்கும், எனவே ஒரு மணிநேர மீட்டிங்கிற்குப் பின் 117 00:06:00,903 --> 00:06:02,696 எனக்கு ஐந்து நிமிடம் தானிருந்தது. 118 00:06:02,696 --> 00:06:07,326 அடுத்த வார அட்டவணை தயார். விஐபி விருந்தினர் “விஐ”யாக நடத்தப்படுவார்கள். 119 00:06:07,326 --> 00:06:10,078 கடைசியாக, ஹாட் டப் மறுபடியும் வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது. 120 00:06:10,078 --> 00:06:11,663 ஓ, நல்லது. அதில் என்ன பிரச்சினை? 121 00:06:11,663 --> 00:06:14,917 விருந்தினர் போட்டிருக்கும் போதே, நீச்சல் உடையிலிருந்து தாரைத்தாரையாக தண்ணீர் ஊற்றியது. 122 00:06:14,917 --> 00:06:17,920 - ஐயோ. அவர்கள்... - முழு நிர்வாணமாக இருந்தார்களா? ஆமாம். 123 00:06:17,920 --> 00:06:20,506 கவலைப்படாதீங்க. அவனுக்கு நிறைய முடி இருந்ததால் யாரும் எதுவும் பார்க்கவில்லை. 124 00:06:20,506 --> 00:06:22,799 என் அடுத்த கேள்வி அதுவல்ல, ஆனால் தெரிந்துகொண்டது நல்லதுதான். 125 00:06:23,509 --> 00:06:26,345 எல்லாவற்றையும் நீ கவனித்துக்கொள்கிறாய், மேக்ஸிமோ. எனக்கு ரொம்ப சந்தோஷம். 126 00:06:26,345 --> 00:06:30,265 நான் என்ன சொல்வது, மிஸ் டேவிஸ்? உங்களுக்கு உதவுவதில் மிக்க மகிழ்ச்சி. 127 00:06:30,265 --> 00:06:31,517 வேறு எதுவுமில்லை என்றால், கிளம்புகிறேன். 128 00:06:31,517 --> 00:06:33,352 இல்லை, இருக்கிறது. 129 00:06:33,352 --> 00:06:35,646 ஹோட்டல் வியாபாரம் பற்றி உன் கருத்தைச் சொன்னால் நன்றாக இருக்கும். 130 00:06:35,646 --> 00:06:37,731 நேரமிருந்தால், இன்று மதியம் சாப்பிட்டுக்கொண்டே வியாபாரம் பற்றி பேசலாமா? 131 00:06:37,731 --> 00:06:40,234 இன்றா? நீங்களும் நானுமா? 132 00:06:40,734 --> 00:06:43,445 - ஒரு இரண்டு அல்லது மூன்று மணிக்கு? - இல்லை. வழக்கமான நேரத்தில், 133 00:06:43,445 --> 00:06:45,656 அதாவது, அமெரிக்கன் லஞ்ச் என நினைத்தேன். இப்போதே. 134 00:06:46,365 --> 00:06:48,116 உன்னால் முடிந்தால் மட்டும் போகலாம். 135 00:06:55,707 --> 00:06:57,793 ஓ, சம்மதம் என்று சொல்கிறாய் போலும். ரொம்ப சந்தோஷம். 136 00:06:58,961 --> 00:07:01,839 மன்னித்துவிடுங்கள், அம்மா. நான் இதைத்தான் எதிர்பார்த்து இருந்தேன். 137 00:07:01,839 --> 00:07:04,550 கவலைப்படாதே, செல்லம். எனக்குப் புரிகிறது. அது உன் வேலை. 138 00:07:04,550 --> 00:07:06,301 ரிலாக்ஸ். நீ செய்ய வேண்டியதைச் செய். 139 00:07:06,301 --> 00:07:07,386 நன்றி! 140 00:07:08,053 --> 00:07:10,764 ஒரு சுவையான உணவிற்காகத் தயாராகுங்கள். 141 00:07:10,764 --> 00:07:13,141 பணியாளரிடம் தன்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்யச் சொல்லியிருக்கிறேன். 142 00:07:13,141 --> 00:07:15,978 எல்லாவற்றையுமா? அது அதிகம். 143 00:07:17,437 --> 00:07:19,439 நீங்கள் நண்டு காலைச் சாப்பிடுவதற்குள் நான் வந்துவிடுகிறேன். 144 00:07:19,439 --> 00:07:20,899 சரி, செல்லம். 145 00:07:20,899 --> 00:07:24,653 கடவுளே! இந்த விலையைப் பாரு! 146 00:07:25,279 --> 00:07:27,322 யாருக்கு இதெல்லாம் வேண்டும்? 147 00:07:27,906 --> 00:07:33,704 அன்னையர் தினத்தன்று, நாம் நம் குழந்தைகளோடு இருக்க வேண்டும். 148 00:07:35,038 --> 00:07:39,960 இது அவர்களின் கடலுணவு குவியலா? இன்னும் பெரிதாக இருக்கும் என நினைத்தேன். 149 00:07:39,960 --> 00:07:41,920 ஆனால் அது சுத்த பொய். 150 00:07:41,920 --> 00:07:45,299 லாஸ் கொலினாஸில் உள்ள கடலுணவு குவியல் மிகவும் புகழ் பெற்றது. 151 00:07:45,299 --> 00:07:48,635 அதில் இறால், சிப்பி, கிளிஞ்சல், நண்டு எல்லாமே இருக்கும். 152 00:07:49,261 --> 00:07:51,513 ஒன்று சொல்லவா? நான் போய் டின்னர் தயாரா என்று பார்க்கிறேன். 153 00:07:52,014 --> 00:07:54,683 - என் கார்டுகளைப் பார்க்காதே. - அட, நான் நேர்மையானவன். 154 00:07:56,143 --> 00:07:57,269 சரி, சரி. 155 00:07:59,897 --> 00:08:01,648 என்ன நடக்கிறது? 156 00:08:01,648 --> 00:08:04,776 - ஏதாவது உதவி வேண்டுமா? - நன்றாகப் போகிறது. உதவியெல்லாம் வேண்டாம். 157 00:08:12,576 --> 00:08:14,661 என்ன? எதாவது பிரச்சினையா? 158 00:08:14,661 --> 00:08:17,456 இல்லை. இல்லை, இல்லை, இல்லை. ஒன்றுமில்லை, ஒன்றுமில்லை. 159 00:08:19,708 --> 00:08:21,668 நிச்சயமாக போதிய நேரம் இருக்கிறதா? 160 00:08:21,668 --> 00:08:22,961 ஆமாம். 161 00:08:23,712 --> 00:08:26,215 ஓ. சரி. சரி. 162 00:08:28,425 --> 00:08:32,346 நன்றாக வறுத்த மீனில் எலுமிச்சை சுவை இருக்கும். தெரியுமா... 163 00:08:36,183 --> 00:08:39,019 நீ இன்னும் அந்த லாப நோக்கற்ற நிறுவனத்தில் வேலை செய்கிறாயா? 164 00:08:39,019 --> 00:08:40,812 அழிந்து வரும் கிளிகளைக் காப்பது. 165 00:08:40,812 --> 00:08:42,688 - அவை குரங்குகள். - குரங்குகள்! 166 00:08:43,190 --> 00:08:44,608 ஆமாம், குரங்குகள். 167 00:08:45,192 --> 00:08:47,694 - நீயாவது அவற்றைக் காப்பாற்றினாய், இல்லையா? - அவை எல்லாம் இறந்துவிட்டன. 168 00:08:53,951 --> 00:08:55,077 நான் ஹியூகோவை போய் பார்க்கிறேன். 169 00:08:55,077 --> 00:08:56,245 நல்ல யோசனை. 170 00:09:02,960 --> 00:09:04,044 அட. 171 00:09:11,218 --> 00:09:13,554 மிக அழகாக உட்கார்ந்து இருக்கிறாய். 172 00:09:13,554 --> 00:09:14,930 ஹே, இல்லை, அப்படி இல்லை. இது... 173 00:09:15,514 --> 00:09:18,100 வரவேற்பு மேஜையில் ஐந்து மணிநேரம் தொடர்ந்து நின்ற பிறகு, என் கால்கள் மரத்துவிடுகின்றன. 174 00:09:18,100 --> 00:09:19,768 ஓ, ஜூலியா! 175 00:09:19,768 --> 00:09:23,397 ஹாய், மிஸ் டேவிஸ்! ஒரு நொடி. நான் எழுந்துகொள்கிறேன். 176 00:09:29,695 --> 00:09:30,696 எனக்கு உன் உதவி தேவை. 177 00:09:30,696 --> 00:09:35,075 இரக்கமில்லாத நமது இணை- முதலாளி, அலெஹான்ட்ரோ வேரா, நமக்கு பிடித்த 178 00:09:35,075 --> 00:09:39,413 ஜானி ஸ்கூப்ஸ் ஐஸ் கிரீம் பார்லரை எடுக்கச் சொன்ன பிறகு, இடம் காலியாக இருக்கிறது. 179 00:09:39,413 --> 00:09:41,623 நான் ஜானி எஸ்கூப்ஸிற்காக ஏங்குகிறேன். 180 00:09:41,623 --> 00:09:44,626 எல்லோரும் தான், செல்லம். எவ்வளவு அருமையானது! 181 00:09:44,626 --> 00:09:46,795 இருந்தாலும், அந்த இடத்தில் என்ன வைக்கலாம் என்று 182 00:09:46,795 --> 00:09:48,463 பணியாளர்களை யோசனை கேட்டு இருக்கிறேன். 183 00:09:48,463 --> 00:09:51,383 அவர்கள் சொல்வதைக் கேட்டு, அருமையான முதல் மூன்று யோசனைகளை என்னிடம் சொல்வாயா? 184 00:09:51,383 --> 00:09:54,678 சரி! சரி. அதாவது, இதை என்னை செய்யச் சொன்னதில் நான் பெருமைப்படுகிறேன். 185 00:09:54,678 --> 00:09:56,346 பொதுவாக டான் பாப்லோவைத்தான் கேட்பேன். 186 00:09:56,346 --> 00:09:58,098 இன்று அவர் வராததால், சாட் பற்றி யோசித்தேன். 187 00:09:58,098 --> 00:10:00,058 அவனும் இல்லாததால், மேக்ஸிமோ பற்றி யோசித்தேன். 188 00:10:00,058 --> 00:10:03,103 இன்று வியாபார விஷயமாக அவனோடு மதிய உணவு சாப்பிடுகிறேன், நீ இங்கே உட்கார்ந்திருப்பதை 189 00:10:03,103 --> 00:10:04,396 பார்த்து, உன்னை பற்றி யோசித்தேன்! 190 00:10:05,063 --> 00:10:06,773 நன்றி. ரொம்ப சந்தோஷம். 191 00:10:11,570 --> 00:10:16,700 ஆஹா, இந்த இடம் ஆடம்பரமாக இருக்கு. உன் காரில் ஒரு கூடுதல் ஜாக்கெட் இருந்தது நல்லது. 192 00:10:16,700 --> 00:10:17,826 இது உனக்கு பொருத்தமாக இருக்கு. 193 00:10:18,368 --> 00:10:22,539 மிஸ் டேவிஸ், எந்த வேலையிட பிரச்சினைக்கு என் யோசனை தேவைப்பட்டது? 194 00:10:22,539 --> 00:10:24,458 ஏனென்றால், நான் அதற்குத் தயாராக இருக்கிறேன். 195 00:10:24,458 --> 00:10:26,251 அதற்கு நிறைய நேரம் இருக்கு. 196 00:10:26,752 --> 00:10:28,128 சாட்- க்கு இந்த இடம் பிடிக்கும். 197 00:10:28,128 --> 00:10:30,214 ஒவ்வொரு வருடமும் இந்த நாளில் கண்டிப்பாக பதிவு உண்டு. 198 00:10:30,214 --> 00:10:32,508 அதை பாழாக்க மனமில்லை. 199 00:10:33,634 --> 00:10:35,219 எனக்கு இது வேண்டாம். 200 00:10:37,387 --> 00:10:38,639 மற்றும் கிரேயான்ஸும். 201 00:10:38,639 --> 00:10:40,516 கண்டிப்பாக வேண்டாம். அவன் பெரிய பையன். 202 00:10:41,725 --> 00:10:44,394 ஆனால் இந்த காலர் எனக்குப் பிடிக்கவில்லை. 203 00:10:49,775 --> 00:10:50,859 அழகாக இருக்கு. 204 00:10:56,740 --> 00:11:00,911 சாட்- யின் அம்மாவோடு அவனது இடத்தில் அன்னையர் தினத்தில் உட்கார்ந்திருந்தபோது, 205 00:11:00,911 --> 00:11:05,290 “டையன் என்னை புது டான் பாப்லோவாக பார்க்காமல் இருந்தாங்களோ?” என்று தோன்றியது. 206 00:11:05,290 --> 00:11:06,834 அவங்க என்னைப் பார்த்தது, புதிய... 207 00:11:07,543 --> 00:11:08,544 {\an8}சாட்- ஆ?” 208 00:11:08,544 --> 00:11:09,461 {\an8}சுதந்திர தினம்! 209 00:11:13,674 --> 00:11:15,050 சாட் டி. 210 00:11:16,301 --> 00:11:18,762 ஓ, நாம் காலமாரியோடு தொடங்கலாம். அது நன்றாக இருக்கும். 211 00:11:18,762 --> 00:11:21,348 என் அம்மாவைவிட்டு பிரிந்ததைப் பற்றி நான் வருத்தப்பட 212 00:11:21,348 --> 00:11:24,017 ஆரம்பித்தேன், சாராவிற்கு தன் வாய்ப்பைப் பற்றி சந்தேகமே இல்லை. 213 00:11:24,017 --> 00:11:25,102 த கோ- கோ’ஸ் 214 00:11:25,102 --> 00:11:27,938 நாள் முழுவதும் அந்த ரெக்கார்ட் கடையில் நிற்க, அவள் தயாராக இருந்தாள். 215 00:11:27,938 --> 00:11:30,983 பசித்தால் குடிக்க, தன் அம்மாவின் சூப்பைக் கூட அவள் கொண்டு போயிருந்தாள். 216 00:11:30,983 --> 00:11:33,402 அவளிடம் இல்லாத ஒரே விஷயம்... 217 00:11:33,402 --> 00:11:34,653 ஒரு பேனா! 218 00:11:35,737 --> 00:11:36,738 ஐயோ! 219 00:11:36,738 --> 00:11:37,823 இந்தா. 220 00:11:37,823 --> 00:11:38,991 {\an8}பேச்சு நிகழ்ச்சி 221 00:11:39,616 --> 00:11:41,326 - கூடுதல் பேனா கொண்டு வந்தேன். - நன்றி. 222 00:11:44,204 --> 00:11:45,998 இரு, உனக்கு கோ- கோ‘ஸ் பிடிக்குமா? 223 00:11:46,623 --> 00:11:48,667 என்னைப் பார்த்தால் பங்க் ராக் இசை ரசிகை போலத் தெரியவில்லையா? 224 00:11:49,835 --> 00:11:53,172 என் எல்லா டாட்டூக்களையும் இந்தச் சட்டை மறைத்துவிட்டதால் இருக்கலாம். 225 00:11:53,172 --> 00:11:57,843 ஆமாம், என் முழங்கையில் ஒரு விசித்திர பிறப்புக்குறி டாட்டூ இருக்கு. 226 00:11:57,843 --> 00:12:00,137 அழகு. ஜோயி ரமோன் போல இருக்கிறது. 227 00:12:01,471 --> 00:12:02,472 கொஞ்சம் அப்படித்தான் இருக்கு. 228 00:12:08,145 --> 00:12:09,730 இவர்களைப் பாரு. 229 00:12:09,730 --> 00:12:12,357 இந்த ஆடம்பரமெல்லாம் யாருக்குத் தேவை? 230 00:12:12,357 --> 00:12:16,486 இந்த இடம் முழுவதும் பணத்தை வீணடிக்கும் முட்டாள்தனம் மட்டும்தான் உள்ளது. 231 00:12:16,486 --> 00:12:18,447 - எலுமிச்சையை எடுத்துக் கொடு. - சரி, அம்மா. 232 00:12:19,656 --> 00:12:23,243 இந்த இடம் “முட்டாள்தனம்” போல எனக்குத் தோன்றவில்லை. 233 00:12:23,243 --> 00:12:29,583 எதைப் பற்றி பேசுகிறாய்? லாஸ் கொலினாஸை பாவத்தின் இடம் என்று நீ சொல்லவில்லை? 234 00:12:33,629 --> 00:12:34,838 ஆமாம், இருக்கலாம். 235 00:12:34,838 --> 00:12:37,257 ஆனால் இப்போது, என் மகன் இங்கே வேலை செய்கிறான். 236 00:12:38,967 --> 00:12:40,177 யாருக்கு மிமோசா வேண்டும்? 237 00:12:40,177 --> 00:12:42,846 நீச்சல் குளத்தின் அருகில் இருக்கும் அம்மாக்கள் பாரை சீக்கிரம் திறக்க வைத்தார்கள். 238 00:12:43,805 --> 00:12:45,724 இந்த இடம் அவனைக் கெடுக்கிறது. 239 00:12:45,724 --> 00:12:51,855 நல்ல மகன் அன்னையர் தினத்தன்று, தன் அம்மாவைவிட்டு போக மாட்டான்! 240 00:12:55,275 --> 00:12:58,195 மன்னித்துவிடு, என்னால் நாக்கை கட்டுப்படுத்த முடியவில்லை. 241 00:12:59,530 --> 00:13:03,408 கண்டிப்பாக உங்களால் முடியாது. நண்டு காலைச் சாப்பிடுவதில் மும்முரமாக இருக்கீங்க. 242 00:13:05,285 --> 00:13:08,747 என் விசேஷ நாளில் நீ என்னிடம் எப்படி இந்த மாதிரி பேசலாம்? 243 00:13:09,748 --> 00:13:11,333 ஓ, உங்கள் விசேஷ நாளா? 244 00:13:11,834 --> 00:13:14,294 மன்னித்துவிடுங்கள், டோனா ரொசிட்டா, உங்களை அழைத்திருக்கவே கூடாது. 245 00:13:15,212 --> 00:13:16,421 - அடக் கடவுளே. - என்ன? 246 00:13:17,798 --> 00:13:21,093 இங்கே உட்கார்ந்து, அவமானப்பட்டுக்கொண்டிருக்க மாட்டேன். 247 00:13:21,093 --> 00:13:23,512 எஸ்டெபன், என்னை வீட்டிற்கு அழைத்து போ! 248 00:13:23,512 --> 00:13:26,473 ஓ, இல்லை, இல்லை, இல்லை. என் மனைவி... ஆனால் என் அம்மா. 249 00:13:26,473 --> 00:13:28,183 மறுபடியும், என் மனைவி. அவளும் ஒரு அம்மாதான். 250 00:13:28,183 --> 00:13:29,643 என் அம்மா, என் மனைவியை வெறுக்கிறாங்க. 251 00:13:29,643 --> 00:13:30,727 போங்கள். 252 00:13:30,727 --> 00:13:34,273 அவங்களை வீட்டிற்கு அழைத்துச் செல்வதுதான் நீங்க எனக்கு கொடுக்கும் மிகச்சிறந்த அன்னையர் தின பரிசு. ப்ளீஸ். 253 00:13:34,273 --> 00:13:36,441 - நன்றி. உன்னை நேசிக்கிறேன். - நானும் தான். 254 00:13:36,441 --> 00:13:37,693 போகலாம், அம்மா! 255 00:13:40,028 --> 00:13:42,030 போய் லாப்ஸ்டரைக் கொண்டு வா. 256 00:13:43,448 --> 00:13:44,616 என்னை மன்னித்துவிடு. 257 00:13:47,452 --> 00:13:50,539 ஹெக்டர், எனக்கு உதவி செய். இந்தப் பெண்கள் நிறைய குடிக்கிறார்கள். 258 00:13:50,539 --> 00:13:53,876 ஓ, அப்படியா? இப்பத்தான் ஒரு அம்மா, என் பேன்டில் தன் அறையின் சாவியைத் தொலைத்தாள். 259 00:13:59,006 --> 00:14:00,007 ஆ. 260 00:14:01,091 --> 00:14:02,301 {\an8}ஓல்ட் டைம் ஐஸ் கிரீம் 261 00:14:02,301 --> 00:14:05,345 {\an8}நீ தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய விஷயம், 262 00:14:05,846 --> 00:14:11,852 விருந்தினர்கள் மரங்களை வெட்டியதாலோ மண் கொட்டியதாலோ காயப்பட்ட கைகளோடு 263 00:14:11,852 --> 00:14:18,025 புது கையுறைகள் கேட்டு வருவார்கள். 264 00:14:19,943 --> 00:14:21,320 தெரியவில்லை, பாகோ. 265 00:14:21,320 --> 00:14:25,949 கையுறைகள் விற்கும் கடை என்று சொல்வது சற்று குறிப்பிட்டதாக இருக்கிறது. 266 00:14:25,949 --> 00:14:30,037 எனக்கு புது கையுறைகள் வாங்கித் தருகிறாயா? சொல். 267 00:14:32,581 --> 00:14:35,834 இந்தப் பழ சாறுகளுக்கு ரேஸ்மாடாஸ் அல்லது மேங்கோ- எ- கோ- கோ போன்ற 268 00:14:35,834 --> 00:14:39,213 வேடிக்கையான பெயர்களை வைக்கலாம். 269 00:14:39,213 --> 00:14:42,466 உடம்பு சரியில்லை என்றால், வைட்டமின்கள் உடைய பானங்கள் 270 00:14:42,466 --> 00:14:47,888 அல்லது ஊட்டச்சத்துக்கள் உள்ள வீட்கிராஸ் பானம். 271 00:14:49,223 --> 00:14:50,265 எனக்குத் தெரியவில்லை, லூபெ. 272 00:14:50,265 --> 00:14:55,062 புல்லைக் குடிக்க யாரும் ஐந்து டாலர்கள் கொடுப்பார்கள் என்று தோன்றவில்லை. 273 00:14:56,104 --> 00:14:58,524 நீ இதற்கு வருத்தப்படுவாய். 274 00:15:26,385 --> 00:15:29,429 ஆக, இது இன்னொரு ஐஸ் கிரீம் பார்லர் தானா? 275 00:15:30,013 --> 00:15:32,140 அதேதான். குளிராக, எது போல் என்றால் ஐஸ்... 276 00:15:32,140 --> 00:15:33,225 கிரீம்! 277 00:15:38,021 --> 00:15:41,650 ஒரே ஒரு வாய்! சாப்பிட்டு பார்க்காமலே அது உனக்கு பிடிக்காது என்று எப்படி நினைக்கிறாய்? 278 00:15:41,650 --> 00:15:45,779 எனக்கு ஏற்கனவே கீரை பிடிக்காது. அதில் சூடான கிரீம் சேர்த்தால் மட்டும் நன்றாகவா இருக்கும்? 279 00:15:45,779 --> 00:15:47,739 அட என்ன. கீரை உன்னை பலசாலி ஆக்கும்! 280 00:15:47,739 --> 00:15:49,825 பாப்பாய் போல. இங்கு பாப்பாய் ஒளிபரப்பாகுமா? 281 00:15:49,825 --> 00:15:51,410 அதாவது, பொப்பெய்யா? 282 00:15:51,410 --> 00:15:53,787 நாம் ஒரே விஷயத்தைச் சொல்கிறோம் என்று எனக்குத் தோன்றவில்லை, அன்பே. 283 00:15:53,787 --> 00:15:55,205 சரி, ஒரே ஒரு வாய் சாப்பிடு. 284 00:15:58,500 --> 00:15:59,459 நான்தான் சொன்னேனே. 285 00:16:04,256 --> 00:16:05,257 ஓ, இல்லை, இல்லை, வேண்டாம். 286 00:16:05,257 --> 00:16:08,343 இல்லை, நீ அதைப் பயன்படுத்த முடியாது. இது அழுக்காகிவிட்டது. நான் உதவுகிறேன். 287 00:16:10,304 --> 00:16:13,390 அன்னையர் தினத்தன்று என் அம்மாவை விட்டுவிட்டு வேலைக்குப் போனது ஒரு விஷயம். 288 00:16:13,390 --> 00:16:16,894 இன்னொரு அம்மாவுடன் சேர்ந்து என் அம்மாவை ஏமாற்றுவது இன்னொரு விஷயம். 289 00:16:16,894 --> 00:16:18,228 இந்தா. 290 00:16:25,402 --> 00:16:26,820 ருசியாக உள்ளது! 291 00:16:26,820 --> 00:16:28,572 எனவே, வேலையைப் பார்ப்போமா? 292 00:16:29,239 --> 00:16:31,408 ஓ, சரி. அந்த விஷயம். அக். 293 00:16:32,618 --> 00:16:36,330 அலெஹான்ட்ரோ வேரா ஹோட்டல் முழுவதும் மீண்டும் வண்ணம் பூச விரும்புகிறார், 294 00:16:36,330 --> 00:16:39,458 அதாவது நாம் முடிவு செய்வது கடினம் என்று அர்த்தம். 295 00:16:40,417 --> 00:16:43,795 நம் ஹோட்டலின் தற்போதைய நிறத்தை விட இது வித்தியாசமானதா? 296 00:16:43,795 --> 00:16:47,424 - அதோடு இவை ஒன்றுக்கொன்று வேறுபட்டதா? - அவை அவ்வளவு வித்தியாசமாக இருக்க முடியாது. 297 00:16:47,424 --> 00:16:49,718 இது சால்மன் நிறம் மற்றும் இது ஃபிளமிங்கோ நிறம். 298 00:16:52,054 --> 00:16:53,639 இது அற்பமானது என்று எனக்குத் தெரியும், 299 00:16:53,639 --> 00:16:56,850 ஆனால் இந்த வேரா நான் எது செய்தாலும் அதில் குறை கண்டுபிடித்துக்கொண்டே இருக்கிறார். 300 00:16:56,850 --> 00:17:00,270 பிசினஸ் செய்யும் பெண்ணிற்கு எதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என அவர் நினைப்பது போல உள்ளது. 301 00:17:00,854 --> 00:17:02,105 எனவே, நீ என்ன நினைக்கிறாய்? 302 00:17:05,901 --> 00:17:06,902 அது? 303 00:17:06,902 --> 00:17:11,114 ஃபிளமிங்கோ! நான் ஒப்புக்கொள்கிறேன். இந்தக் கோரமான சால்மனைவிட இது நன்றாகவே இருக்கும். 304 00:17:12,741 --> 00:17:13,992 ஃபிளமிங்கோ - ஃபிளமிங்கோ 305 00:17:13,992 --> 00:17:16,203 இதுவும் ஃபிளமிங்கோதான். இரண்டும் ஒன்றுதான். 306 00:17:17,287 --> 00:17:18,955 நான் இரண்டு ஃபிளமிங்கோக்களை கொண்டு வந்துள்ளேன். 307 00:17:20,207 --> 00:17:24,920 ஓ, மேக்ஸிமோ, நன்றி. அப்பாடா. நீ இருக்கும் போது சாட்டை எல்லாம் யார் தேடுவார்கள்? 308 00:17:25,503 --> 00:17:26,922 புகைப்படம் எடுத்துக்கொள்வோமா, நண்பர்களே? 309 00:17:27,839 --> 00:17:30,551 - எனக்குத் தெரியாது... - அட, ஏன் கூடாது? நாம் எடுத்துக்கொள்ளலாமே. 310 00:17:32,177 --> 00:17:35,305 ஓ, கொஞ்சம் பொறுங்கள். இதோ! 311 00:17:35,305 --> 00:17:38,183 சரி, இதோ! சிரியுங்கள், நண்பர்களே. 312 00:17:38,183 --> 00:17:41,061 நாம் இன்னும் அருகே வாங்க. இப்படித்தான். 313 00:17:41,061 --> 00:17:43,397 “அன்னையர் தின வாழ்த்துக்கள்!” என சொல்லுங்கள் 314 00:17:46,900 --> 00:17:48,151 அது உனக்கு வேடிக்கையாக உள்ளதா? 315 00:17:48,151 --> 00:17:50,153 நீங்கள் பரிதாபமாக இருக்கும் அனைத்து விஷயங்களும் எனக்குப் பிடிக்கும். 316 00:17:51,363 --> 00:17:54,658 நீங்கள் விரும்பினால், உங்கள் கதையை இங்கே இருந்துகொண்டே சொல்லலாம். 317 00:17:54,658 --> 00:17:55,951 ஒருவேளை இதை சுவைத்துப் பார்க்கிறீர்களா? 318 00:17:56,827 --> 00:17:59,204 உங்கள் தரத்திற்கு போதுமான அளவு எலுமிச்சை சாறு உள்ளதா என பார்க்கத்தான். 319 00:17:59,997 --> 00:18:01,081 அது எனக்கு கௌரவம்தான். 320 00:18:01,081 --> 00:18:03,876 அவ்வளவு எல்லாம் யோசிக்க வேண்டாம். டின்னரின்போது புகார்கள் வருவது எனக்குப் பிடிக்காது. 321 00:18:05,335 --> 00:18:06,920 ஹேய்! நான் வெற்றி பெறவிருந்தேன். 322 00:18:08,755 --> 00:18:13,635 ரிவர்ஸ், ரிவர்ஸ், ஸ்கிப், யுனோ, ட்ரா ஃபோர். ஜெயித்துவிட்டேன். ஆட்டம் முடிந்தது. 323 00:18:14,511 --> 00:18:16,555 சரி, நாம் மீண்டும் ரெகார்ட் கடைக்குச் செல்வோம். 324 00:18:17,139 --> 00:18:19,766 எனக்கு பிடித்த பாடல்? எனக்குத் தெரியாது. 325 00:18:19,766 --> 00:18:22,895 ஒன்றைத் தேர்ந்தெடுப்பது கடினம். “வீ காட் தி பீட்”, என சொல்லலாம். 326 00:18:22,895 --> 00:18:25,564 - ஹா! சிரிப்பாக இருக்கும். - அதேதான். 327 00:18:28,734 --> 00:18:30,027 ஏனென்றால்... 328 00:18:30,611 --> 00:18:32,905 - டேப் தேய்ந்து போகும் வரை பாட்டைக் கேட்டதாலா? - ஆம்! 329 00:18:32,905 --> 00:18:33,989 ஒப்புக்கொள்கிறேன். 330 00:18:35,240 --> 00:18:36,742 நீ என் தேர்வில் தேர்ச்சி பெற்றுவிட்டாய். 331 00:18:37,242 --> 00:18:40,621 எனக்கு ஒரு நல்ல ஆசிரியை கிடைத்திருக்கிறார். 332 00:18:41,538 --> 00:18:45,459 அன்னையர் தினத்தன்று, வெளியே வர உன் அம்மாவிடம் என்ன சொன்னாய்? 333 00:18:46,460 --> 00:18:50,964 எதுவும் இல்லை. மேயர் அல்லது வேறு எதற்காகவோ நிதி திரட்ட போய்விட்டாங்க. 334 00:18:50,964 --> 00:18:53,300 இன்று அன்னையர் தினம் என்று கூட அவங்களுருக்குத் தெரியாது என நினைக்கிறேன். 335 00:18:54,510 --> 00:18:57,721 நம்மில் யாருக்காவது நல்ல அம்மா இருந்திருந்தால், அன்னையர் தினத்தன்று நாம் மணிக்கணக்கில் இங்கு, 336 00:18:58,305 --> 00:19:01,642 நின்றுகொண்டிருக்க மாட்டோம், சரிதானே? 337 00:19:03,727 --> 00:19:05,229 சாராவிற்கு ஆர்வமாக இருந்திருக்கும். 338 00:19:05,229 --> 00:19:08,815 ரொபேர்ட்டாவுக்குப் பிறகு அவள் முகத்தில் சந்தோஷத்தை ஏற்படுத்திய முதல் நபரை இப்போதுதான் சந்திக்கிறாள். 339 00:19:09,650 --> 00:19:13,237 ஆனால், திடீரென்று அவள் கொண்டு போன சூப், பொய்களின் குழம்பு போல சுவைத்தது. 340 00:19:13,946 --> 00:19:15,197 மன்னித்துவிடு. நான் போக வேண்டும். 341 00:19:18,909 --> 00:19:20,786 - என் பெயர் சாரா. - அய்டா. 342 00:19:26,542 --> 00:19:29,670 நாளை மதிய உணவிற்கு ஒருவர் ஸ்டீக் சாண்ட்விச் சாப்பிடலாம். 343 00:19:29,670 --> 00:19:31,380 ஃபோட்டோ. 344 00:19:31,380 --> 00:19:32,464 {\an8}உங்களை நேசிக்கிறேன், அம்மா! 345 00:19:32,464 --> 00:19:34,174 {\an8}அடக் கடவுளே! எவ்வளவு அழகாக உள்ளது. 346 00:19:37,761 --> 00:19:40,138 அப்படியா, மிஸ் டேவிஸ்? இது அழகாக இருக்கா? 347 00:19:40,931 --> 00:19:43,559 - இது “உங்களை நேசிக்கிறேன், அம்மா” என்கிறது. - அழகாக உள்ளது. 348 00:19:44,268 --> 00:19:45,394 இல்லை, அது அழகாக இல்லை. 349 00:19:45,394 --> 00:19:48,605 நீங்கள் என் அம்மா இல்லை. நான் என் அம்மாவுடன் மதிய உணவு சாப்பிட்டிருக்க வேண்டும். 350 00:19:48,605 --> 00:19:51,024 நான் அவங்களைத்தான் “நேசிக்கிறேன்”. 351 00:20:00,659 --> 00:20:02,244 என்னை மன்னித்துவிடு. 352 00:20:02,244 --> 00:20:04,913 இல்லை, என்னை மன்னித்துவிடுங்கள். நான் உங்களிடம் அப்படி பேசியிருக்கக் கூடாது. 353 00:20:04,913 --> 00:20:06,957 பரவாயில்லை. வருத்தப்பட உனக்கு எல்லா உரிமையும் உண்டு. 354 00:20:09,877 --> 00:20:12,462 பொதுவாக இதுபோன்ற சமயங்களில் நான் சாட்- ஐ சார்ந்திருப்பேன், 355 00:20:13,088 --> 00:20:15,424 அதுவும் நான் எடுக்கும் ஒவ்வொரு முடிவையும் வேரா கேள்வி கேட்கும்போது. 356 00:20:15,424 --> 00:20:17,759 நீங்கள் ஃபிளமிங்கோவைத் தேர்ந்தெடுத்து நல்ல முடிவை எடுத்திருக்கிறீர்கள். 357 00:20:17,759 --> 00:20:19,469 சால்மன் நன்றாக இருக்குமென நம் அனைவருக்கும் தெரியும். 358 00:20:21,096 --> 00:20:24,224 நான்... சாட்டின் பிரிவால் வாடுகிறேன். 359 00:20:25,726 --> 00:20:28,395 டையன் இவ்வளவு பலவீனமாக இருந்து நான் பார்த்ததே இல்லை. 360 00:20:28,395 --> 00:20:31,773 இந்த மதிய உணவானது எனக்கு எவ்வளவு முக்கியம் என்பதில்தான் அதிக கவனம் செலுத்தினேன், 361 00:20:31,773 --> 00:20:34,359 அவங்களுக்கு அது எவ்வளவு முக்கியம் என்பதை நான் கண்டுகொள்ளவே இல்லை. 362 00:20:34,359 --> 00:20:37,738 சாட் எங்கிருக்கிறான் என்று எனக்குத் தெரியாது, ஆனால், அவன் இங்கிருந்திருந்தால், 363 00:20:38,238 --> 00:20:42,743 நீங்கள் சிறந்த உள்ளுணர்வு கொண்ட ஒரு அற்புதமான முதலாளி என சொல்லியிருப்பான். 364 00:20:43,577 --> 00:20:46,121 உங்கள் முடிவுகளை யாரும் கேள்வி கேட்க அனுமதிக்காதீர்கள். 365 00:20:47,206 --> 00:20:48,332 நன்றி, மேக்ஸிமோ. 366 00:20:51,793 --> 00:20:53,420 நான் இங்கே இருந்து இனிப்பு சாப்பிடுகிறேனே. 367 00:20:54,004 --> 00:20:55,923 இதுவரை ஃபயர் வாழைப்பழங்களை சாப்பிட்டதில்லை. 368 00:20:57,216 --> 00:21:00,344 இல்லை. இல்லை, மேக்ஸிமோ. நீ போக வேண்டும். 369 00:21:01,428 --> 00:21:03,180 உன் உண்மையான அம்மாவிடம் போ. 370 00:21:04,973 --> 00:21:06,141 அவளிடம் விரைவாகச் செல். 371 00:21:21,323 --> 00:21:24,618 சரி, மார்கரிட்டாவை ஆர்டர் செய்தது யார்... சரி. 372 00:21:29,665 --> 00:21:31,166 தவறான இடத்தில் தொடுறீங்க, ஐலீன். 373 00:21:32,960 --> 00:21:36,255 ஹேய்! எங்கே போயிருந்தாய்? இங்கு ஒரு கலவரமே நடந்தது. 374 00:21:36,255 --> 00:21:38,841 பொறு. நீ ஒளிந்திருக்கிறாயா? 375 00:21:38,841 --> 00:21:41,176 என்ன? இல்லை. உனக்கு எவ்வளவு தைரியம். 376 00:21:41,677 --> 00:21:44,096 நம்மிடம் போதுமான துண்டுகள் இருக்கிறதா என சரிபார்த்தேன். 377 00:21:44,096 --> 00:21:45,264 எதற்காக? வெள்ளம் வருதா? 378 00:21:46,014 --> 00:21:50,269 சரி. நான் ஓய்வெடுக்கிறேன். எனக்கும் கூட இது ரொம்ப அதிகபட்சம்தான். 379 00:21:50,269 --> 00:21:52,104 ஆமாம், நான் ரொம்ப மோசமாக உணர்கிறேன். 380 00:21:52,855 --> 00:21:54,231 நீயாக இருப்பது இப்படித்தான் இருக்குமா? 381 00:21:54,231 --> 00:21:59,069 உண்மை அதுதான். எல்லோரையும் கவருபவனாக இருப்பது, ஒரு வரம் மற்றும் சாபமும் கூட. 382 00:21:59,820 --> 00:22:01,905 - நான் திரும்ப அங்கு போக வேண்டும். - இல்லை. 383 00:22:01,905 --> 00:22:03,574 என்னால் உன்னைத் தனியாகப் போகவிட முடியாது. 384 00:22:04,616 --> 00:22:07,327 நீச்சல்குள ஊழியர் எவரும் தனியாக இருக்கக் கூடாது. நாம் ஒன்றாகப் போவோம். 385 00:22:09,037 --> 00:22:10,831 அங்கேயே இருங்க. உட்காருங்க. 386 00:22:10,831 --> 00:22:13,083 உட்காருங்கள். இல்லை! நான் திரும்பி வருவேன்! 387 00:22:15,836 --> 00:22:17,171 நான் ரொம்ப தாமதமாக்கிவிட்டேன். 388 00:22:17,671 --> 00:22:19,840 நான் நேசித்தவர்களைவிட முக்கியமானதாக வேலையைத் தேர்ந்தெடுத்தேன், 389 00:22:19,840 --> 00:22:24,219 அதனால் எனக்குக் கிடைத்த பலன், ஃபாயிலால் ஆன இந்த அழகான அன்னப் பறவைதான். 390 00:22:28,223 --> 00:22:32,227 சத்தியமாக, இதை குத்துச்சண்டை ஜிம்மாக மாற்றினால், ஸ்டாலோனை வைத்து திறப்பு விழா நடத்துவேன். 391 00:22:32,811 --> 00:22:34,938 வேண்டாமா? சரி. 392 00:22:36,356 --> 00:22:38,859 வாழ்த்துக்கள். அவள் சக் நோரிஸ்- ஐ விட கடினமானவள். 393 00:22:40,569 --> 00:22:44,114 ஹே. இல்லை. நீயும் இப்படி செய்யாதே, லொரெனா. என்னால் இன்னொரு மோசமான யோசனையை கேட்க முடியாது. 394 00:22:44,114 --> 00:22:46,491 இதை நீ கேட்க விரும்புவாய். 395 00:22:46,491 --> 00:22:47,826 என்னுடன் வா. 396 00:22:49,453 --> 00:22:52,331 சரி, இப்போது நீ பார்க்கலாம். 397 00:22:56,126 --> 00:22:58,295 நான்... என்ன சொல்வது என்றே தெரியவில்லை. 398 00:22:58,295 --> 00:23:00,047 வயிற்றுப்போக்கு மருந்திற்கு பதிலாக தங்கள் 399 00:23:00,047 --> 00:23:03,175 வேலைப்பாடுகளை வைக்க உன்னைவிட வேறு யாருக்கும் தகுதி இல்லை என்று நினைத்தேன். 400 00:23:03,800 --> 00:23:05,552 இது ரொம்ப அருமையாக இருக்கு. 401 00:23:07,638 --> 00:23:09,932 நினைத்துப் பார்க்க முடிகிறதா? என் சொந்த பொட்டிக். 402 00:23:10,516 --> 00:23:13,810 அகபுல்கோவிலேயே நீ மிகவும் புகழ்பெற்ற ஃபேஷன் டிசைனர் ஆகிவிட்டால்? 403 00:23:13,810 --> 00:23:16,271 - மெக்ஸிகோவிலேயே. - உலகிலேயே! 404 00:23:16,271 --> 00:23:18,315 நீ பத்திரிக்கைகளில் இடம்பெறுவாய். 405 00:23:18,315 --> 00:23:21,360 நீ வடிவமைத்த ஆடைகளை அணிந்துகொண்டு, பிரபலங்கள் சிவப்பு கம்பளத்தில் நடப்பார்கள். 406 00:23:21,360 --> 00:23:24,071 அட. நீ அணிந்திருக்கும் ஆடையை வடிவமைத்தது யார்? 407 00:23:24,655 --> 00:23:26,823 ஜூலியா கொன்சாலெஸ் வடிவமைத்த ஆடை. 408 00:23:29,076 --> 00:23:32,329 ஹே, லொரெனா. வந்து... நீ ரொம்ப இனிமையானவள். 409 00:23:33,664 --> 00:23:36,542 இது... இது கனவு போல இருக்கு. 410 00:23:36,542 --> 00:23:38,460 இது கனவாகவே இருந்துவிட வேண்டுமா என்ன? 411 00:23:38,460 --> 00:23:40,212 இதுவொரு நல்ல கேள்வி. 412 00:23:40,212 --> 00:23:42,714 மிஸ் டேவிஸ். மன்னிக்கவும். நான் அதை எடுத்துவிடுகிறேன். 413 00:23:42,714 --> 00:23:46,009 ஏன்? இந்த இடத்தில் அவை பார்க்க ரொம்ப அற்புதமாக இருக்கு. 414 00:23:48,846 --> 00:23:51,557 ஜூலியா, நீ இதில் கஷ்டங்களைக் கடந்து வெற்றி பெற முடியும் என்று நினைக்கிறாயா? 415 00:23:51,557 --> 00:23:55,143 அதாவது, பரிசு பொருட்கள் விற்கும் இடத்தில் ஆடையை விற்பது சரியாகவே இருந்தாலும், இது... 416 00:23:56,395 --> 00:23:57,646 இது மிகவும் அதிகம். 417 00:24:01,275 --> 00:24:02,609 ஆம், இது மிகவும் அதிகம்தான். 418 00:24:03,360 --> 00:24:05,153 நான் அந்த இடத்தில், பல வித ஆடைகள், 419 00:24:05,153 --> 00:24:08,532 பணியாளர்கள், ஆடைக்கு தேவையான மூல பொருட்கள் என்று எல்லாவற்றையும் அங்கு நிரப்புவேன், 420 00:24:08,532 --> 00:24:09,992 ஆனால், என்னால் நிச்சயம் இதைச் செய்ய முடியும். 421 00:24:10,492 --> 00:24:11,660 என்னால் முடியும், மிஸ் டேவிஸ். 422 00:24:11,660 --> 00:24:14,037 நான்... என்னிடம் பணம் மட்டும்தான் இல்லை. 423 00:24:15,539 --> 00:24:20,127 ஆனால், என்னிடம் இருக்கு. அந்தப் பணத்தை உன்னைப் போன்ற ஒருத்திக்காக முதலீடு செய்வதில் ரொம்ப சந்தோஷம். 424 00:24:20,711 --> 00:24:21,962 நீங்கள் உண்மையாகவே சொல்கிறீர்களா? 425 00:24:22,546 --> 00:24:27,551 சமீபத்தில் ஒருவன், நான் என் உள்ளுணர்வுகளை நம்ப வேண்டும் என்று எனக்கு நினைவூட்டினான். அதனால்... 426 00:24:29,636 --> 00:24:31,263 ஆம், உண்மையாகத்தான் சொல்கிறேன். 427 00:24:31,263 --> 00:24:33,432 அடக் கடவுளே. நன்றி. 428 00:24:33,432 --> 00:24:34,850 நன்றி, மிஸ் டேவிஸ். 429 00:24:34,850 --> 00:24:38,187 பரவாயில்லை. நீ வாழ்வில் பிரகாசமாவதை பார்க்க, நான் ஆவலாக இருக்கிறேன். 430 00:24:38,854 --> 00:24:41,815 அதை எல்லாம் வேராவின் முகத்திலேயே தூக்கி வீசு. 431 00:24:56,538 --> 00:24:58,707 தன் அம்மாவுடன் யாரோ மதிய உணவு சாப்பிட்டிருக்கிறார்கள் போல. 432 00:24:59,333 --> 00:25:02,085 இல்லை. டையனுடன் மதிய உணவை சாப்பிடுவதற்காக, நான் என் அம்மாவோடு சாப்பிடவில்லை. 433 00:25:02,753 --> 00:25:04,213 எப்போதுமே நான் மோசமான மகனாகத்தான் இருக்கிறேன். 434 00:25:05,714 --> 00:25:08,509 மேக்ஸிமோ, உன்னை நீயே இப்படி கடிந்துகொள்ளாதே. 435 00:25:09,051 --> 00:25:13,514 லாஸ் கொலினாஸ் மற்றும் என் குடும்பத்தின் தேவைகளை சமநிலைப்படுத்தும் 436 00:25:13,514 --> 00:25:15,516 ரகசியத்தைக் கற்றுக்கொள்ள எனக்கு முப்பது வருடமாகியது. 437 00:25:15,516 --> 00:25:16,808 அதை எப்படி செய்தீர்கள்? 438 00:25:17,601 --> 00:25:19,019 வந்து... 439 00:25:19,019 --> 00:25:22,814 நான் செய்ய விரும்பாத வேலைகளைச் செய்ய நான் ஒருவரை வேலைக்கு நியமித்தேன். 440 00:25:23,690 --> 00:25:26,652 தவறாக நினைக்காதீங்க, டான் பாப்லோ, நான் அவ்வளவு காலம் காத்திருக்க விரும்பவில்லை. 441 00:25:26,652 --> 00:25:27,778 நான் கிளம்புகிறேன். 442 00:25:29,279 --> 00:25:31,448 இந்தாருங்கள். உங்களுடையதற்கு இப்போது நண்பன் கிடைத்துவிட்டான். 443 00:25:35,494 --> 00:25:39,081 நாம்... செய்துவிட்டோம். ஒருவழியாக முடிந்தது. 444 00:25:39,790 --> 00:25:41,458 ஹேய், உனக்கு இவ்வளவு பணம் எப்படி கிடைத்தது? 445 00:25:42,543 --> 00:25:44,545 எனக்கு இவ்வளவு பணம் எப்படி கிடைத்தது? 446 00:25:44,545 --> 00:25:48,257 உன்னிடம் சொன்னேனே. இது ஒரு வரம் மற்றும் சாபம். 447 00:25:48,257 --> 00:25:50,050 இதை நம்மால் தினமும் செய்ய முடிந்தால் எப்படி இருக்கும்? 448 00:25:50,050 --> 00:25:53,762 பெற்றோர்களுக்கு பிள்ளைகளின் தொல்லை இல்லாமல் இருக்க ஒரு வழி இருந்தால் எப்படி இருக்கும்? 449 00:25:53,762 --> 00:25:57,766 அவர்களுடைய பிள்ளைகளை நீ கடத்த போகிறாயா? இது உனக்கு கெட்ட விஷயமாக தோன்றவில்லையா? 450 00:25:57,766 --> 00:25:59,643 என்ன? இல்லை! 451 00:25:59,643 --> 00:26:02,729 வீட்டில், பெற்றோர்கள் கட்டுப்பாடுன்றி நடந்துகொள்ளும் போது, பிள்ளைகள் செல்வதற்கு 452 00:26:02,729 --> 00:26:04,606 ஒரு பாதுக்காப்பான இடம் இருந்தால் எப்படி இருக்கும்? 453 00:26:04,606 --> 00:26:07,025 நம்மால் நம்பவே முடியாத அளவு அதிக பணம் நமக்குக் கிடைக்கும். 454 00:26:07,025 --> 00:26:08,193 அதேதான்! 455 00:26:08,193 --> 00:26:10,863 ஹெக்டர், நாம்தான் முதன்முதலில் லாஸ் கொலினாஸ் குழந்தைகள் செயல்திறனுக்கான 456 00:26:10,863 --> 00:26:15,784 ஏரியாவை... பகுதியை... துவங்கப் போகிறோம். 457 00:26:16,535 --> 00:26:17,536 அட்டகாசமான யோசனை. 458 00:26:17,536 --> 00:26:19,496 சரி. நமக்கு ஜாய்ஸ் வேண்டும்... 459 00:26:19,496 --> 00:26:21,623 பெயரைத் தேர்வுசெய்ய நேரம் எடுக்கும், ஆனால் 460 00:26:21,623 --> 00:26:26,461 மெமோவும், ஹெக்டரும், ஹோட்டலில் முதன்முதலாக, குழந்தைகளுக்கான கிளப்பை உருவாக்கவிருந்தனர். 461 00:26:26,461 --> 00:26:27,671 லாஸ் கொலினாஸ் 462 00:26:28,380 --> 00:26:30,174 “முதன்முதலாக குழந்தைகளுக்கான கிளப்பா?” 463 00:26:31,300 --> 00:26:33,302 ஹியூகோ, இவர் ஏதாவதொரு விஷயத்திலாவது உண்மையைப் பேசுவாரா? 464 00:26:33,302 --> 00:26:35,804 அது உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. 465 00:26:36,555 --> 00:26:37,806 அதை ரொம்ப பொடிப்பொடியாக நறுக்கணும். 466 00:26:37,806 --> 00:26:39,474 பூண்டை எப்படி நறுக்கணும் என எனக்குத் தெரியும். 467 00:26:39,474 --> 00:26:40,559 - உண்மையாகவா? - ஆமாம். 468 00:26:40,559 --> 00:26:42,561 பூண்டை நறுக்கக் கூட ஒரு வேலைக்காரர் வைத்திருப்பீங்க என நினைத்தேன். 469 00:26:43,061 --> 00:26:46,273 ஆமாம், ஆனால், அவன் வேலை செய்வதைப் பார்த்திருக்கிறேன். 470 00:26:48,817 --> 00:26:52,487 என் அம்மா தோற்றுவிட்டு, தனிமையாக இருப்பதாக உணர்ந்து வீட்டுக்கு வந்தாங்க... 471 00:26:52,487 --> 00:26:55,991 டோனா ரொசிட்டா அந்த கடல் உணவு கோபுரத்தில் இருந்த உணவுகளை வேகமாக சாப்பிட்டதால்... 472 00:26:55,991 --> 00:26:57,993 என் அம்மா ரொம்பவே பசியாக இருந்தாங்க. அதிர்ஷ்டவசமாக... 473 00:26:58,493 --> 00:27:00,746 அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்! 474 00:27:01,330 --> 00:27:03,749 நாங்கள் அனைவரும் அட்டகாசமாக உணர்ந்தோம். பகல் வீணாக்கப்பட்டுவிட்டது, 475 00:27:03,749 --> 00:27:05,792 அதனால் நாங்கள் இரவைக் கொண்டாட முயற்சித்தோம். 476 00:27:05,792 --> 00:27:08,504 எஸ்டெபன் பூக்களை வாங்கி வந்தார், சாரா உணவு சமைத்தாள், 477 00:27:08,504 --> 00:27:10,756 அதோடு நான் ஒரு அருமையான பரிசு வைத்திருந்தேன். 478 00:27:12,132 --> 00:27:14,676 {\an8}பர்ரில்ல டே பாடில்லா உங்களை நேசிக்கிறேன், அம்மா! 479 00:27:15,761 --> 00:27:17,513 ரொம்ப பிடிச்சிருக்கு, மேக்ஸிமோ. நன்றி. 480 00:27:17,513 --> 00:27:20,432 நாம சாப்பிடலாம். நான் லசான்யா சமைத்திருக்கிறேன். 481 00:27:21,308 --> 00:27:23,519 வாய்ப்பில்லை. நீ டின்னர் சமைத்தாயா? 482 00:27:24,102 --> 00:27:25,938 உன் வாழ்நாளிலேயே, நீ எதையும் சமைத்தது கிடையாதே. 483 00:27:25,938 --> 00:27:27,564 இப்போது உனக்கு உடம்பு குணமாகி இருக்கும். 484 00:27:30,484 --> 00:27:32,819 வந்து வந்து போகிறது. 485 00:27:32,819 --> 00:27:36,823 வாருங்கள் சாப்பிடலாம். நான் ரொம்பவும் ஆர்வமாக இருக்கிறேன். பார்க்க அழகாக இருக்கு, அன்பே. 486 00:27:38,534 --> 00:27:40,661 - டோஸ்ட் செய்வோம். - சரி, சரி, சரி. 487 00:27:40,661 --> 00:27:44,289 எல்லோரும் இதை “அன்னையர் தினம்” என்கிறார்கள், ஆனால் உண்மையில், இது நமக்கான தினம். 488 00:27:44,998 --> 00:27:47,918 நீங்கள் கிடைக்க நாங்கள் எவ்வளவு அதிர்ஷ்டசாலிகள் என்பதை எங்களுக்கு நினைவுப்படுத்தும் நாள். 489 00:27:49,795 --> 00:27:52,005 நீங்கள் கிடைத்ததில் நானும் அதிர்ஷ்டசாலிதான். மனதார உங்காளை நேசிக்கிறேன். 490 00:27:52,589 --> 00:27:54,383 - சியர்ஸ். - இதை ஏற்பாடு செய்ததற்காக நன்றி. 491 00:27:55,133 --> 00:27:56,635 இந்த பரிசு மற்றும் எல்லாவற்றிற்காகவும். 492 00:27:57,928 --> 00:28:00,639 உனக்கு சமைக்கத் தெரியும் என்றே எனக்குத் தெரியாது. 493 00:28:13,902 --> 00:28:16,780 நான் மீன் பொறித்து வரவா? 494 00:28:16,780 --> 00:28:18,115 - சரி! - சரி. சரி, தயவுசெய்து. 495 00:28:18,740 --> 00:28:19,741 சமைப்பது கடினமானது... 496 00:28:19,741 --> 00:28:22,202 அப்படியில்லை, லசான்யா சாப்பிட்டால் எனக்கு வாயுத்தொல்லை ஏற்படும். 497 00:28:22,202 --> 00:28:23,704 நானே ஏன் வாயுவை ஏற்படுத்திக்கொள்ளணும்? 498 00:28:23,704 --> 00:28:27,916 ஹே, வந்து எனக்கு உதவி செய். இதன் மூலம் நீ சமைக்க கற்றுக்கொள்ளலாம். 499 00:28:29,877 --> 00:28:31,545 அந்த வருட அன்னையர் தினத்தின் போது, 500 00:28:31,545 --> 00:28:34,423 நமக்கு முக்கியமாவர்களுக்காக, நாம் எப்போதும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதுதான் 501 00:28:34,423 --> 00:28:37,176 ரொம்பவும் முக்கியம் என்பது எனக்கு நினைவூட்டப்பட்டது. 502 00:28:38,218 --> 00:28:40,804 ஒருவருக்கு ஒருவர் துணையாக இருந்து, விருந்தோம்பல் துறையில் இதற்கு முன்பு 503 00:28:40,804 --> 00:28:44,725 பார்த்திராத புதுமையை, மெமோவும், ஹெக்டரும் செய்திருக்கிறார்கள். 504 00:28:44,725 --> 00:28:46,059 கிட்ஸ் கிளப்பிற்கு உங்களை வரவேற்கிறோம் 505 00:28:46,059 --> 00:28:47,603 நான் அதை கூகுளில் தேடப் போகிறேன். 506 00:28:48,228 --> 00:28:49,229 ஜூலியா ஜி. 507 00:28:49,229 --> 00:28:51,023 ஜூலியாவிற்கு, அவள் மேல் நம்பிக்கைகொள்ள 508 00:28:51,023 --> 00:28:54,193 அவளுக்கு தேவையான ஒரு கூடுதல் உந்துதலைக் கொடுக்க ஒரு தோழி இருந்தாள். 509 00:28:56,028 --> 00:28:59,948 அப்புறம் டையன், தனக்குத் தானே துணை என்பதை உணர்ந்துவிட்டாங்க, 510 00:28:59,948 --> 00:29:02,242 இருந்தாலும், அவங்க கூடுதல் துணைக்காகவும் வருத்தப்படவில்லை. 511 00:29:02,242 --> 00:29:06,079 நேற்று நீ மதியவுணவின் போது பேசிய விஷயத்துக்கு திரும்பவும் நன்றி தெரிவிக்கிறேன், மேக்ஸிமோ. 512 00:29:06,079 --> 00:29:07,164 அதெல்லாம் ஒன்றுமில்லை. 513 00:29:07,164 --> 00:29:09,374 என்னை ஆலோசகராக நினைத்துக்கொள்ளுங்கள். 514 00:29:09,374 --> 00:29:12,794 - உங்களுக்கு என்ன வேண்டுமானாலும் நான் இருக்கிறேன்... - இந்த இசை எங்கிருந்து வருகிறது? 515 00:29:18,759 --> 00:29:19,968 சாட்? 516 00:29:22,095 --> 00:29:23,180 அம்மா. 517 00:29:26,558 --> 00:29:28,852 அதற்கு, நான் தென் அமெரிக்காவிற்கு “மீண்டும் வந்துவிட்டேன்” என்று அர்த்தம். 518 00:29:30,938 --> 00:29:32,439 ஓ, உன்னைப் பிரிந்து ரொம்பவும் கஷ்டப்பட்டேன். 519 00:29:40,864 --> 00:29:42,658 ஏதாவது வேண்டுதலுக்காக தாடி வளர்க்கிறாயா? 520 00:29:43,617 --> 00:29:45,202 ஓ, அதையெல்லாம் விட்டுத்தள்ளு. 521 00:29:45,202 --> 00:29:46,703 நாம் பேச நிறைய கதைகள் இருக்கு. 522 00:29:47,329 --> 00:29:48,622 எவ்வளவு நாட்களாக நான் இங்கு இல்லை? 523 00:29:51,083 --> 00:29:54,461 எனக்கோ, அன்று நான் என்ன கற்றுக்கொண்டேன் என்பதை உன்னிடம் சொல்ல விரும்புகிறேன். 524 00:29:54,461 --> 00:29:55,546 ஆனால்... 525 00:29:56,213 --> 00:29:57,548 உண்மையில், பலோமோ, 526 00:29:58,549 --> 00:30:03,053 நான் நேசிப்பவர்களுக்காக எப்படி உறுதுணையாக இருப்பது என தெரிந்துகொள்ள இன்னும் முயற்சிக்கிறேன். 527 00:30:03,762 --> 00:30:05,222 சரி. 528 00:30:05,222 --> 00:30:07,599 நீ வெறுமனே “சரி” என்று சொல்கிறாயா? 529 00:30:08,767 --> 00:30:11,728 அதாவது, நீ இப்போது சமைத்துக்கொண்டிருக்கும் உணவை உள்ளடக்கிய 530 00:30:11,728 --> 00:30:14,523 ஒரு அழகான கதையை நான் உனக்கு சொல்லியிருக்கிறேன். 531 00:30:14,523 --> 00:30:17,818 மன்னிக்கவும், ஆனால் அப்படிச் சொல்வது அவ்வளவு எளிதான விஷயமல்ல. 532 00:30:17,818 --> 00:30:22,322 கேளுங்காள், தெளிவாகவும், எளிமையாகவும் உங்களுக்குச் சொல்கிறேன். 533 00:30:23,490 --> 00:30:25,367 எனக்கு உங்களுடைய கதைகளெல்லாம் தேவையில்லை, அப்பா. 534 00:30:26,326 --> 00:30:29,454 மீன்களைப் பொரிக்க, எனக்கு உங்களுடைய உதவி தேவையில்லை. 535 00:30:30,205 --> 00:30:33,333 உண்மையில், எனக்கு எதுவும் தேவையில்லை. 536 00:30:34,251 --> 00:30:35,252 உங்களிடமிருந்து எதுவும் வேண்டாம். 537 00:30:37,588 --> 00:30:39,214 உனக்கு நான் தேவையில்லை என்று தெரியும், பலோமா. 538 00:30:41,008 --> 00:30:42,843 ஆனால், எனக்கு நீ தேவை. 539 00:30:43,844 --> 00:30:45,721 இங்கு பார். 540 00:30:46,597 --> 00:30:49,600 நான் ரொம்ப யோக்கியன் இல்லை என்பது எனக்கே தெரியும். ஆனால்... 541 00:30:50,976 --> 00:30:52,769 ஹியூகோவுடன் இங்கு வந்த இந்தப் பயணத்தில்... 542 00:30:54,396 --> 00:30:56,315 நான் நல்லவனாக இருக்க முயற்சிக்கிறேன். 543 00:30:57,399 --> 00:30:59,776 நான் பல விஷயங்களை இழந்துவிட்டேன் என்று எனக்கு தெரியும். 544 00:31:01,153 --> 00:31:03,113 இனி நான் எதையும் இழக்க விரும்பவில்லை. 545 00:31:04,156 --> 00:31:05,157 எனக்கு அது புரிகிறது, 546 00:31:05,157 --> 00:31:08,452 ஆனால் ஒரே ஒரு முறை ஒன்றாக சாப்பிடுவதால் எல்லாமே மாறிவிடும் என எதிர்பார்க்க முடியாது. 547 00:31:08,452 --> 00:31:10,996 உண்மையில், நீ இன்னும் எதையும் சாப்பிட்டுப் பார்க்கவில்லையே. 548 00:31:12,247 --> 00:31:14,374 வா. முதலில் வந்து சாப்பிட்டு பார். 549 00:31:19,838 --> 00:31:20,839 என்ன? 550 00:31:24,176 --> 00:31:26,178 - இது சுவையாக இருக்கு. - அப்படித்தான் இருக்கு, இல்லையா? 551 00:31:26,178 --> 00:31:28,597 ரொம்பவே நல்லா இருக்கு, உண்மையில், இதை வெறுக்க நினைத்தேன். 552 00:31:30,766 --> 00:31:34,269 உங்களை சிலவற்றில் சேர்த்துக்கொள்ளலாம் என நினைக்கிறேன். 553 00:31:35,437 --> 00:31:37,898 நாம் நிறைய பேச வேண்டியிருக்கு. 554 00:31:37,898 --> 00:31:39,233 ஆமாம். நிறைய இருக்கிறது. 555 00:31:41,527 --> 00:31:42,986 ஹே... 556 00:31:42,986 --> 00:31:45,781 முன் வாசலில், திருட்டுத்தனமாக உள்ளே நுழைய முயற்சிக்கும் போது இவனைப் பிடித்தேன். 557 00:31:45,781 --> 00:31:48,659 நான் போலீஸை அழைக்கவா அல்லது நானே இந்த விஷயத்தை கவனித்துக்கொள்ளவா? 558 00:31:48,659 --> 00:31:50,244 என்ன? வேண்டாம். அவனை விடுங்கள். 559 00:31:50,244 --> 00:31:52,704 அவன் திருட்டுத்தனமாக நுழைய முயற்சிக்கவில்லை. அவன் இங்குதான் வாழ்கிறான். 560 00:31:53,539 --> 00:31:54,915 ஆக, இவன்தான் உன்னுடைய... 561 00:31:54,915 --> 00:31:56,041 கணவன். 562 00:31:58,210 --> 00:31:59,503 உனக்கு திருமணம் ஆகிவிட்டதா? 563 00:32:00,546 --> 00:32:01,839 நாங்கள் மாட்டிக்கொண்டோம் என நினைக்கிறேன். 564 00:32:06,176 --> 00:32:07,803 உங்களை சந்தித்ததில் சந்தோஷம், மேக்ஸிமோ. 565 00:33:12,409 --> 00:33:14,411 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்