1 00:00:10,010 --> 00:00:13,889 {\an8}விற்பனைக்கு 2 00:00:19,561 --> 00:00:22,105 வெளிய இருப்பது போல உள்ளேயும் அழகா இருக்கணும்னு அவசியம் இல்ல. 3 00:00:22,105 --> 00:00:24,274 இல்ல, இல்ல. இந்த வீட்டுல ஏதோ கோளாறு இருக்கு, 4 00:00:24,274 --> 00:00:26,818 என்ன தான் இது பார்க்க ரொம்ப அழகா இருந்தாலும். 5 00:00:26,818 --> 00:00:27,903 - ரொம்ப அழகா இருக்கு. - ஆமாம். 6 00:00:27,903 --> 00:00:29,696 - ஆமாம். ஆம், ஏதோ கோளாறு இருக்கு. - ஆமாம். 7 00:00:29,696 --> 00:00:32,866 - ஹை. - ஹை. 8 00:00:32,866 --> 00:00:36,495 - அடக் கடவுளே. ரொம்ப அழகா இருக்கு! அருமை! - ஒரு பாத்ரூம்... 9 00:00:36,495 --> 00:00:39,206 - இங்கே கீழே ஒரு பாத்ரூம் இருக்கு. - சரி. அருமையா இருக்கு. 10 00:00:39,206 --> 00:00:42,626 - ஒரு பாத்ரூம் கீழே. - இந்த சீலிங் அழகா இருக்கு. ஸ்லைடிங் டோர். 11 00:00:43,544 --> 00:00:46,213 - அதுல இன்னொரு பாத்ரூம் இருக்கு. - சரி! 12 00:00:48,590 --> 00:00:50,717 முதல் ரூம் பக்கமா மூணூவது பாத்ரூமும் இருக்கு! 13 00:00:50,717 --> 00:00:54,304 - அது சிறப்பு! ஆம்! ஆம்! - ஆம்! யேய்! ஆம்! ஆமாம்! ஆம்! 14 00:00:54,805 --> 00:00:57,182 அடக் கடவுளே, இந்த வீட்டுல என்ன கோளாறுன்னு மட்டும் சொல்லுங்க, டையேன். பிளீஸ். 15 00:00:57,182 --> 00:01:00,102 - ஆம். - எதுவுமே இல்லை. இது பெர்ஃபெக்ட். 16 00:01:00,102 --> 00:01:01,979 போன வருஷம் இந்த இடத்துல, அதாவது 17 00:01:01,979 --> 00:01:06,358 ஸ்கூல் மாவட்டத்துல, மூணு கொலைகள் நடந்திருக்குன்னு சட்டப்படி நாங்க உங்களுக்குச் சொல்லணும். 18 00:01:06,358 --> 00:01:07,526 - வித்தாச்சு. - நாங்க எடுத்துக்கறோம். 19 00:01:07,526 --> 00:01:11,071 சிறப்பு. சந்தோஷப்படுகிறேன். 20 00:01:11,071 --> 00:01:13,156 ஆனால் ஓ'கோனல்ஸை கூகிளில் சர்ச் பண்ணாதீங்க. 21 00:01:30,382 --> 00:01:32,843 யோ, ஒமார், நீ அந்த இரண்டாவது டேங்கை ஸ்டெரிலைஸ் செய்துடு. 22 00:01:32,843 --> 00:01:34,469 அது நடக்கப் போவதில்லை, பெரியவரே. 23 00:01:34,469 --> 00:01:36,430 தமாஷ் தான். போய் இரண்டாவது டேங்கை ஸ்டெரிலைஸ் செய். 24 00:01:36,430 --> 00:01:39,349 மாட்டேன். ஏன்னா நான்தான் இப்போ பிரூமாஸ்ட்டர், முட்டாள். 25 00:01:40,559 --> 00:01:41,560 இப்போ நீ என்ன கண்றாவியைச் சொன்ன? 26 00:01:41,560 --> 00:01:45,147 நான், "மாட்டேன். ஏன்னா நான்தான் இப்போ பிரூமாஸ்ட்டர், முட்டாள்" அப்படின்னு சொன்னேன். 27 00:01:46,231 --> 00:01:47,983 என்னை மன்னிச்சிடு. அவங்க என்னை பிரூமாஸ்ட்டரா ஆக்கட்டாங்க. 28 00:01:49,776 --> 00:01:51,695 ஏன் ஒமார் தன்னை பிரூமாஸ்ட்டர்னு சொல்லிக்கிறான்? 29 00:01:51,695 --> 00:01:52,779 ஒமார் தான் பிரூமாஸ்ட்டர். 30 00:01:52,779 --> 00:01:54,114 - சரிதான். - நீங்க என்ன சொல்றீங்க? 31 00:01:54,114 --> 00:01:57,534 பார்ல, எங்களுக்கு தான் பெரும்பான்மை பங்கு இருக்கு, எனவே நாங்க ஒமாரை பிரூமாஸ்ட்டர் ஆக்கிட்டோம். 32 00:01:58,118 --> 00:02:00,913 என்னை அவமானப்படுத்தி, எப்படியாவது என் பங்குகளை நான் வித்துட்டுப் போகணும்னு நினைக்கிறீங்களா? 33 00:02:01,580 --> 00:02:02,915 - ஆமாம், அப்படிதான். - ஆம், டூட். 34 00:02:03,415 --> 00:02:08,628 அது நடக்கப் போறது இல்லை, சரியா? எவ்வளவு அவமானத்தைத் தாங்குவேன்னு உங்களுக்குத் தெரியாது. 35 00:02:10,923 --> 00:02:14,510 சரி, செய்றேன் வா. உனக்கு இப்போ, நான் டிரக்கிலிருந்து எடுத்து வக்கணும், அப்புறம்... 36 00:02:14,510 --> 00:02:15,886 ஓஹோ. 37 00:02:15,886 --> 00:02:17,221 - நாம அதை செய்யறதுக்கு முன்னாடி... - சரி. 38 00:02:17,221 --> 00:02:19,181 ...உன்னிடம் இரண்டொரு கேள்வி கேட்க நினைக்கிறேன். 39 00:02:19,181 --> 00:02:21,266 நீ என்னை கேள்வி கேட்கப் போறயா? பெர்ஃபெக்ட். ஆகட்டும். 40 00:02:22,434 --> 00:02:24,770 - நீ ஏன் இந்த பதவியில இருக்க விரும்புற? - நான் விரும்பல. 41 00:02:25,896 --> 00:02:29,399 இதோ மற்றது. நீ எப்படி பிரூமாஸ்ட்டராவ? 42 00:02:31,276 --> 00:02:33,403 வெட்டிங் பிளானர் எங்கிட்ட முதல்ல கேட்குற கேள்வி, 43 00:02:33,403 --> 00:02:34,613 "எவ்வளவு பிரைட்ஸ்மெய்டுகள் வேணும்?" 44 00:02:34,613 --> 00:02:38,367 எனக்கு 40 வயசுக்கு மேல ஆகுது. பிரைட்ஸ்மெய்டுகள் வச்சுக்க எனக்கு வயசாயிடுச்சு. 45 00:02:38,367 --> 00:02:41,703 எனக்கும் சார்லிக்கும் இருந்த வெட்டிங் பிளானரை நீ வச்சுக்கணும். 46 00:02:42,704 --> 00:02:43,830 அவள் அற்புதமா செய்தாள். 47 00:02:43,830 --> 00:02:46,708 ரொம்ப நல்லது. ஆமாம். நான் அவளுடைய வெப்சைட்டை காட்டறேன். 48 00:02:47,584 --> 00:02:49,044 அடக் கடவுளே. அவள் இறந்துட்டாள். 49 00:02:49,044 --> 00:02:53,131 - அடடா. "இயல்பான மரணம்." - போகட்டும், போ. நிஜமா, போகட்டும் விடு. 50 00:02:53,632 --> 00:02:57,177 - கடவுளே, நமக்கு வயசாயிடுச்சு. சே, கஷ்டம். - கடவுளே. 51 00:02:57,177 --> 00:02:59,137 நீ ஏன் ஒரு பின்டெரெஸ்ட் போர்டுடன் ஆரம்பிக்கக்கூடாது? 52 00:02:59,137 --> 00:03:02,599 - அதாவது, உன் யோசனைகளை எல்லாம் போடலாம். - அடக் கடவுளே. அது ரொம்ப போர். 53 00:03:02,599 --> 00:03:05,435 நீ ஏன் பிளான் செய்யக்கூடாது? நீ தான் அந்த விஷயம் எல்லாம் நல்லா செய்யறயே. 54 00:03:05,435 --> 00:03:06,728 - என்னால முடியாது. முடியாது. - ஆமாம்! 55 00:03:06,728 --> 00:03:08,772 - வீட்டுல ரொம்ப விஷயங்கள் நடந்துட்டு இருக்கு. - அடக் கடவுளே. 56 00:03:08,772 --> 00:03:11,191 உன் கொலை நடந்த வீட்டை பார்க்க ஆவலா இருக்கு. 57 00:03:12,776 --> 00:03:15,320 ஆமாம். எனவே, நாங்க அதை, ஒரு மாதிரி மறக்கப் பார்க்கறோம். 58 00:03:15,946 --> 00:03:18,782 என்ன குழந்தைங்க தான். அவங்களுக்குத் தெரிய வேண்டாம், அதனால இனி அதை சொல்லாதே. 59 00:03:18,782 --> 00:03:19,867 நிச்சயமா. கண்டிப்பா. 60 00:03:21,493 --> 00:03:24,413 நீ வில்லை புது-மனை-புகு-விழாவுக்கு அழைக்கப் போறயா? 61 00:03:26,123 --> 00:03:28,250 நாங்க எங்க புது அக்கம்பக்கம் இருப்பவர்களையும், சார்லியின் வேலை நண்பர்களையும் கூப்பிடுவோம். 62 00:03:28,250 --> 00:03:32,379 அதோட, நானும் வில்லும் சேரும்போது, ரெண்டு வேற உலகத்திலிருந்து சந்திக்கிறது மாதிரி இருக்கு, 63 00:03:32,379 --> 00:03:35,090 வந்து, நாங்க அதை மறந்துடறோம், எனவே முட்டாள்களை போல நடந்துக்கறோம். 64 00:03:35,841 --> 00:03:37,259 உங்க புது வீட்டுக்கு மீண்டும் வருவோம். 65 00:03:37,843 --> 00:03:40,721 நீங்க எதுவும் பிசாசுகளையோ இல்ல அமானுஷ அனுபவம் எதுவும் இருந்ததா? 66 00:03:40,721 --> 00:03:42,556 இல்லை. இல்லை. 67 00:03:43,140 --> 00:03:45,851 இன்னும் இல்ல. இன்னும் இல்ல. 68 00:03:47,978 --> 00:03:50,898 - எவ்வளவு பேர் இங்கே இறந்தாங்க? - தெரியல. என்ன, மூணோ, நாலோ. 69 00:03:57,571 --> 00:04:01,366 எனவே, நான் ரெண்டு திருமண தீம்களை வச்சுருக்கேன், ஆனால் ரெண்டையும் சேர்த்தும் செய்யலாம். 70 00:04:01,366 --> 00:04:03,202 நான் உன் திருமணத்தைப் பிளான் செய்யப் போறதில்லை, எனவே... 71 00:04:03,202 --> 00:04:05,162 ரிலாக்ஸ். நீ என் திருமணத்தை பிளான் செய்யப் போறன்னு நான் சொல்லலை. 72 00:04:05,162 --> 00:04:06,663 ஆனால் நீ இதை நல்லா செய்வன்னு எனக்குத் தெரியும். 73 00:04:06,663 --> 00:04:07,998 - சரி. - என்னுடன் சில தீம்களை சொல்லேன். 74 00:04:07,998 --> 00:04:10,209 அதுவுமில்லாம, நான் என் பேபியை காதலிக்கிறேன். பேபி, நான் உன்னை நேசிக்கிறேன். 75 00:04:10,209 --> 00:04:11,919 - அவளுக்கு கற்பனையே கிடையாது. - என்னால கற்பனை செய்ய முடியாது. 76 00:04:11,919 --> 00:04:14,379 - அவளுக்கு அது கியூட்டா இருக்கணும். - நான் அது கியூட்டா இருக்கணும்னு நினைக்கலை. 77 00:04:14,379 --> 00:04:17,507 - நான் என்னவெல்லாம் டீல் பண்ண வேண்டியிருக்கு பாரு? - சரி. ஆம். சரி, சொல்றேன். இப்பவே சொல்றேன். 78 00:04:17,507 --> 00:04:20,677 சரி, இருக்கட்டும். இருக்கட்டும். முதலாவதாக, "ஒரு காலத்துல ஒரு திருமணம் நடந்தது," 79 00:04:21,261 --> 00:04:23,347 ரெண்டாவதாக, "நடு இரவுக்கு ரெண்டு நிமிஷம்." 80 00:04:24,431 --> 00:04:27,768 ஆம். அது வந்து, ஒரு மேற்கத்திய தீம்மா? 81 00:04:27,768 --> 00:04:28,977 இல்ல, அவை எல்லாம் வெறும் தீம்கள். என்ன... 82 00:04:28,977 --> 00:04:30,729 - உனக்கு என்ன புரிய மாட்டேங்குது? - சரி. 83 00:04:30,729 --> 00:04:33,065 - அதுக்கு ஒரு ஒர்க் ஷாப் செய்வோம். நேரமிருக்கு. - சரி. 84 00:04:33,065 --> 00:04:34,399 - நான் அதைப் பத்தி யோசிக்கிறேன். - நாம பேசலாம். 85 00:04:34,399 --> 00:04:35,943 - என்னை மன்னிச்சிடு. - எனக்குப் புரியுது. 86 00:04:35,943 --> 00:04:37,986 - ஹே. ஹை. - ஹை. 87 00:04:37,986 --> 00:04:41,323 - இந்த சுத்து வட்டாரம் எனக்கு நல்லா சேருது. - எப்படிப் போகுதுன்னு நினைக்கிறீங்க? 88 00:04:41,865 --> 00:04:42,991 - இந்த நல்லது, ஆம். - நல்லதா? சரி. 89 00:04:42,991 --> 00:04:44,993 பாரு. தெரியுமா, நாங்க ஜெம்மாவின் வீட்டிலிருந்து ரெண்டு பிளாக் தள்ளியிருக்கோம். 90 00:04:44,993 --> 00:04:47,246 நாங்க இனிமே ஃபிரான்ஸிஸுக்கு இனிமே லிஃப்ட் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. 91 00:04:47,246 --> 00:04:50,832 - அவங்க எப்போதும் சேர்ந்து சுத்தலாம். - அவங்க என்ன வேணும்னாலும் செய்யலாம். 92 00:04:50,832 --> 00:04:51,917 ஆம். 93 00:04:52,793 --> 00:04:55,128 சைமனுக்கு ஒரு கெர்ல்ஃபிரெண்ட் இருக்கா. 94 00:04:56,213 --> 00:04:58,173 அது தான் டையேனின் மகள். 95 00:04:58,173 --> 00:05:00,092 அவளும் அதே மாதிரி கிரீம் கலர் டிரெஸ் போட்டிருக்கா, அதிலிருந்து தெரியுது. 96 00:05:00,092 --> 00:05:03,136 அதாவது... ஏன் அப்படி செய்யறாங்க? அது வினோதமா இருக்கே. 97 00:05:03,136 --> 00:05:05,722 அப்புறம் மேவ். மேவ்வுக்கு கூட ஒரு தோழி இருக்கா. 98 00:05:05,722 --> 00:05:09,351 - நான் ஊஞ்சல் ஆடணும். - ஆனால் நீ தானே இவ்வளவு நேரம் ஆடின. 99 00:05:09,351 --> 00:05:12,062 - ஆம். ஆம். அவள் முரடானவள் தான். - அந்த குழந்தை கொஞ்சம் முட்டாள் தான். 100 00:05:12,062 --> 00:05:13,355 கண்டிப்பா என் சக்தியை எல்லாம் எடுத்து விடுகிறாள். 101 00:05:14,648 --> 00:05:16,233 - ஹே. - நண்பரே! 102 00:05:17,025 --> 00:05:19,361 - உன்னைப் பாரு. பூ போட்ட சட்டை. - ஹே! 103 00:05:19,361 --> 00:05:20,320 - ஹலோ! - யோ. 104 00:05:20,320 --> 00:05:22,239 - ஹை, நண்பா. ஹலோ. - உன்னைப் பார்க்க நல்லாயிருக்கு. 105 00:05:22,239 --> 00:05:24,908 - ஹே. வந்ததுக்கு நன்றி. - ஹே. ஹே, என்ன நடக்குது? 106 00:05:24,908 --> 00:05:27,077 - என்னை பொறுத்துக் கொள்வதுக்கு நன்றி. இதோ. - அடப் பாரு. 107 00:05:27,077 --> 00:05:28,495 கூலர்ல பியர் எல்லாம் இருக்கு. 108 00:05:28,495 --> 00:05:30,080 - சிறப்பு. - அப்புறம், ஒய்ன் மற்றும் சீஸ், அதோட... 109 00:05:30,080 --> 00:05:33,584 - சார்லி, எல்லாம் கொதிக்குது. - நீ ஏன் எதுவும் சொல்லலை? 110 00:05:33,584 --> 00:05:35,544 - இது என் பார்ட்டி இல்லை. - அடப் பாரு. 111 00:05:40,132 --> 00:05:43,677 சார்லியுடன் நடந்த அந்த வாக்குவாதத்துல உன்னை இழுத்ததுக்கு மன்னிச்சிடு. 112 00:05:44,678 --> 00:05:45,679 - அது பரவாயில்லை. - நான் மன்னிப்பு கேட்கிறேன். 113 00:05:45,679 --> 00:05:46,763 அப்படியெல்லாம் நடக்குது. அது கூல். 114 00:05:46,763 --> 00:05:50,934 - எப்படி அந்த விஷயத்துல எல்லாம் எப்படி போகுது? - அது நல்லது. நல்லது. ஆம். 115 00:05:51,518 --> 00:05:52,686 சிறப்பு. 116 00:05:52,686 --> 00:05:53,854 - நீ எப்படி இருக்கிற? - நானா? 117 00:05:53,854 --> 00:05:54,980 - ஆம். - நான் செட் ஆயிட்டேன். 118 00:05:54,980 --> 00:05:57,107 - சிறப்பு. நல்லது. - வீட்டை வாங்கியாச்சு. 119 00:05:57,107 --> 00:05:58,567 உனக்கு அந்த பழமொழி தெரியுமா, 120 00:05:58,567 --> 00:06:01,904 "ஒண்ணை வாங்கினால், பிரச்சினைகள் எல்லாம் போயிடும்." 121 00:06:05,616 --> 00:06:08,160 வந்து, நான் ஆன்டியுடன் கொஞ்சம் பேசிட்டு வரேன். 122 00:06:08,160 --> 00:06:09,494 - உன்னை பார்க்கறதுல சந்தோஷம். - வந்ததுக்கு தேங்க்ஸ். 123 00:06:09,494 --> 00:06:10,787 - ஆம். என்னை அழைச்சதுக்கு நன்றி. - ஆம். 124 00:06:11,914 --> 00:06:15,083 எனவே அந்த துப்பாக்கியை வச்சிருந்தவன் முன்னேறி கிச்சன் ஜன்னலுக்கு வந்துட்டான். 125 00:06:15,083 --> 00:06:18,086 நேர டைனிங் ரூமுக்கு, அப்படியே எக்சிகியூஷன்-ஸ்டைல்ல போனான். 126 00:06:18,086 --> 00:06:21,465 - அதுக்கு அப்பிறம் மேல பெட்ரூமுக்குப் போனான். - எங்கே அவரை வெளியே கொண்டு போனாங்க? 127 00:06:21,465 --> 00:06:23,550 எக்சிகியூஷன்னா என்ன? 128 00:06:24,051 --> 00:06:26,803 டெசர்ட். எல்லோரும் டெசர்ட் சாப்பிடுங்க. 129 00:06:27,387 --> 00:06:28,388 நான் அப்புறமா சொல்றேன். 130 00:06:33,268 --> 00:06:35,062 நான் அது மிளகாய்னு நினைச்சேன்! 131 00:06:41,068 --> 00:06:42,110 என்ன தப்பு? 132 00:06:42,778 --> 00:06:43,779 நீ என்... 133 00:06:46,406 --> 00:06:47,616 தெரியும். அப்படி தான் எனக்கு... 134 00:06:47,616 --> 00:06:49,076 சரி, நல்லது. 135 00:06:49,076 --> 00:06:51,203 - ஹே, நீங்க எல்லோரும் நலமா இருக்கீங்களா? - என்ன நடந்தது? 136 00:06:51,203 --> 00:06:53,664 - அதை இழுக்கச் சொன்னான். - இல்லை, நான் இழுக்கல. 137 00:06:54,248 --> 00:06:56,333 அது நாளைக்குச் செய்ய வேண்டிய வேலை. 138 00:06:56,959 --> 00:06:58,001 நான் இதை ரூஃப்ல போட முடிஞ்சா, 139 00:06:58,001 --> 00:07:00,420 நான் அதை எல்லாத்தையும் மேல இழுத்து அதை மீண்டும் பிளக்கை போடலாம். 140 00:07:00,420 --> 00:07:02,381 நீ அதை செய்ய வேண்டிய அவசியமில்லை, வில், உண்மையா. 141 00:07:02,381 --> 00:07:03,340 நான் அதை செய்ய முடியும். 142 00:07:03,340 --> 00:07:05,342 சைமன், நான் ரூஃப் மேல ஏற நீ எனக்கு உதவி செய்யறயா? 143 00:07:05,342 --> 00:07:06,593 - இல்ல, இல்ல. - அது தமாஷா இருக்கும். 144 00:07:06,593 --> 00:07:08,887 - இல்ல, நிச்சயமா இல்ல. - எனக்கு உதவி செய்யறயா? 145 00:07:10,347 --> 00:07:13,559 - சரி. - சரி. பல்புகள் ஜாக்கிரதை. 146 00:07:15,853 --> 00:07:16,854 அதோட... 147 00:07:17,646 --> 00:07:20,399 ஹே! 148 00:07:21,984 --> 00:07:23,861 - சரி. - ஹே, நீங்க எங்கே போறீங்க? 149 00:07:23,861 --> 00:07:26,780 இன்னும் யாராவது ஒருவர் என்னை கூப்பிடறதுக்கு முன்னாடி எனக்கு மூணு நிமிஷம் இருக்கு. 150 00:07:26,780 --> 00:07:29,324 ஆமாம். 180 வினாடிகளுக்கு நாம குடிகாரங்களா இருக்கலாமா? 151 00:07:29,324 --> 00:07:30,826 - அதை ரொம்ப விரும்புறேன். - 190 வினாடிகளுக்கு? 152 00:07:31,326 --> 00:07:32,411 செய்யலாம் வா. 153 00:07:32,411 --> 00:07:34,997 என்ன நடக்குது? பார்ல என்ன நடந்துட்டு இருக்கு? 154 00:07:34,997 --> 00:07:38,125 அந்த பார், என்னை இப்போ ரொம்ப டார்சர் செய்யுது. 155 00:07:38,125 --> 00:07:42,129 நான் ஒமாருக்குக் கீழே வேலை செய்யறேன், அது எனக்கு கஷ்டமா இருக்கு. 156 00:07:42,713 --> 00:07:44,131 எல்லாம் மோசமா இருக்கு, நிஜமா. 157 00:07:44,131 --> 00:07:47,509 அவன் செய்யறது எல்லாம், மடத்தனமான பியர்கள். அது எல்லாம், வெறும் கிமிக்குல தான் ஓடுது. 158 00:07:47,509 --> 00:07:49,261 - கிமிக்கா? நீ என்ன சொல்லற? - ஆமாம், அதாவது, 159 00:07:49,261 --> 00:07:52,139 - சினமென் டோஸ்ட் ஸ்டவுட். - அடப் பாவமே. 160 00:07:52,139 --> 00:07:57,811 - கவுண்ட் சாக்குலா ஐபிஏ, அது மாதிரி. - அது நல்லாயிருக்கா, என்ன? 161 00:07:57,811 --> 00:07:59,688 இல்ல. அது ரொம்ப அசிங்கம். 162 00:07:59,688 --> 00:08:02,065 இருந்தாலும் அதை சாப்பிடுவாங்க. அது ரொம்ப இனிப்பா, சக்கரையா இருக்கும். 163 00:08:03,817 --> 00:08:06,486 அன்னிக்கு யார்கிட்டேர்ந்து எனக்கு வேலைக்கு சேர அழைப்பு வந்ததுன்னு சொன்னா நீ நம்ப மாட்ட. 164 00:08:06,486 --> 00:08:07,487 யார்? 165 00:08:07,487 --> 00:08:09,573 - ஜோனதான் ரேவல்யூஷன். ஆமாம். - அட, பாருடா. 166 00:08:09,573 --> 00:08:12,701 ஜானி ரெவ் அவங்களுடைய பியர் மற்றும் மது பிரிவின் தலைமை பொறுப்பை எனக்கு தரேன்னு சொன்னான். 167 00:08:12,701 --> 00:08:14,119 - என்ன? - ஆமாம். 168 00:08:14,119 --> 00:08:15,996 நீ அந்த ஆளுடன் குஸ்தி சண்டை போட்டயே. 169 00:08:15,996 --> 00:08:17,623 அவன் நிறைய முட்டாள்களுடன் சண்டை போடணும், 170 00:08:17,623 --> 00:08:20,250 ஏன்னா அது என்னைப் பத்தியான அவனுடைய எண்ணத்தை கெட்ட வகையில பாதிக்கலை. 171 00:08:20,751 --> 00:08:22,002 என்னால நம்பவே முடியலை. 172 00:08:22,002 --> 00:08:24,505 நான் வேலையை எடுத்துக்கப் போறதில்லை, ஆனால்... 173 00:08:25,088 --> 00:08:27,257 - ரூம், ரூம். - ரூம், ரூம் தான் சரி. 174 00:08:38,352 --> 00:08:39,895 நீ அதைப் பார்த்தாயா? 175 00:08:41,104 --> 00:08:44,441 நேர்மையா சொல்லணும்னா, நான் இப்போ பார்த்ததைச் சொல்லத் தயங்குறேன். 176 00:08:44,441 --> 00:08:46,193 அது என்ன, ஒரு இராணுவ ஹெலிகாப்டரைப் போலவோ, 177 00:08:46,193 --> 00:08:47,402 - இல்ல ஒரு டிரோனைப் போல ஏதாவதா? - இல்ல. 178 00:08:47,402 --> 00:08:50,405 இராணுவ ஹெலிகாப்டர்களும் டிரோன்களும் அந்த மாதிரி நகராது. 179 00:08:50,948 --> 00:08:52,491 கால்டெக்கிலிருந்து எதுவுமா? 180 00:08:52,491 --> 00:08:53,742 அது ஒரு யூஎஃப்ஓ. 181 00:08:53,742 --> 00:08:55,994 - பாரு. இல்லை. அது இல்ல. அப்படியா இருந்தது? - நாம இப்போ ஒரு யூஎஃப்ஓ-வை பார்த்தோம். 182 00:08:55,994 --> 00:08:57,037 அது ஒரு யூஎஃப்... 183 00:08:57,037 --> 00:08:59,456 - என்ன? பார்த்தாயா! - நாங்க இப்போ ஒரு யூஎஃப்ஓ-வை பார்த்தோம். 184 00:08:59,456 --> 00:09:01,583 கண்டிப்பா பார்த்தோம். இன்னிக்கு இரவு ஒரு வால்-நட்சத்திர மழை இருக்கா? 185 00:09:01,583 --> 00:09:04,211 என்னைப் பார்த்தா வால்-நடசத்திர மழையை பின்தொடர்வது போலவா இருக்கு? 186 00:09:04,211 --> 00:09:05,254 - இல்ல. - இல்ல. 187 00:09:05,754 --> 00:09:07,631 அது நிஜமாவே யூஎஃப்ஓ தான்னு நான் நினைக்கிறேன். 188 00:09:07,631 --> 00:09:10,342 நீ ஏன் அதை இப்போ படம் எடுக்கற? அது தான் ஏற்கனவே விண்வெளிக்கே போயிடுச்சே. 189 00:09:10,342 --> 00:09:11,552 இது எப்படின்னா... 190 00:09:11,552 --> 00:09:13,637 இந்த வார்த்தைகள் எல்லாம் எப்படி என் வாயிலிருந்து வருது? எனக்கு... 191 00:09:13,637 --> 00:09:16,473 - அது நிச்சயமா யூஎஃப்ஓ தான். - அடக் கடவுளே. யூஎஃப்ஓ பார்த்தோம். 192 00:09:16,473 --> 00:09:18,141 - நாம ஒரு யூஎஃப்ஓ-வைப் பார்த்தோம். - வேற எதுவா இருக்க முடியும்? 193 00:09:18,141 --> 00:09:21,395 அது... நாம ஒரு யூஎஃப்ஓ-வைப் பார்த்தோம். நிச்சயமா ஒரு யூ எஃப்ஓ தான். 194 00:09:23,272 --> 00:09:25,732 - நான் ஒரு யூஎஃப்ஓ-வைப் பார்ப்பேன்னு நினைக்கல. - நானும் ஒண்ணைப் பார்ப்பேன்னு நினைக்கல. 195 00:09:25,732 --> 00:09:28,735 - நான் யூஎஃப்ஓ-வைப் பத்தி யோசிக்கிறதும் இல்லை. - அவை உண்மையானவையா நான் நினைக்கல! 196 00:09:33,407 --> 00:09:34,825 நாம ஒரு யூஎஃப்ஓ-வைப் பார்த்தோமே. 197 00:09:36,535 --> 00:09:38,036 - என்னால நம்பவே முடியலை. - பார்த்தோம். 198 00:09:38,996 --> 00:09:39,997 நீ என்ன சொல்ற? 199 00:09:39,997 --> 00:09:42,374 - நாம ஒரு யூஎஃப்ஓ-வைப் பார்த்தோம்! - இதோ, இங்கே தான், நம்ம வீட்டுக்கு மேலே, 200 00:09:42,374 --> 00:09:45,377 ரெண்டு நிமிஷத்துக்கு முன்னாடி இருந்தது, அந்த யூஎஃப்ஓ-வைப் பார்த்தோம்னு சொல்றேன். 201 00:09:45,377 --> 00:09:47,254 - அடக் கடவுளே. - நீங்க பார்த்தீங்களா? 202 00:09:47,254 --> 00:09:48,672 இல்ல, எனக்கு அந்நியர்கள் மேல எல்லாம் நம்பிக்கை கிடையாது. 203 00:09:48,672 --> 00:09:50,257 - என்ன? - ஆமாம். யூஎஃப்ஓ-க்கள் எல்லாம் இல்லை. 204 00:09:50,257 --> 00:09:51,675 அப்படியே இருந்தாலும், அதைப் பத்தி யாருக்குக் கவலை? 205 00:09:51,675 --> 00:09:53,635 - யாருக்குக் கவலை? யாருக்குக் கவலை? - அடக் கடவுளே. 206 00:09:53,635 --> 00:09:56,054 இரு, நாம எதாவது பறக்கும் பாதையில இருக்கோமா இங்கே? 207 00:09:56,054 --> 00:09:58,265 இங்கே வேறே யாரும் அந்த கண்றாவி யூஎஃப்ஓ-வைப் பார்க்கலைன்னு சொல்றயா? 208 00:09:58,265 --> 00:10:00,309 - இல்ல, நான் அப்படி நினைக்கல. - என்ன? 209 00:10:00,309 --> 00:10:02,895 உன் சந்தோஷத்தைக் கெடுக்க விரும்பல, ஆனால், அண்டத்தில் அந்நிய உயிர் இருக்கும் சாத்தியக்கூறே 210 00:10:02,895 --> 00:10:06,773 குறைவு, அதிலும் பூமியை நோக்கி பறப்பதற்கு வாய்ப்பு மிகி மிகக் குறைவு. 211 00:10:06,773 --> 00:10:10,235 முதல்ல, ஒளியை விட வேகமான பயணம் என்பதே முதலில் நடக்காத ஒன்று. 212 00:10:10,235 --> 00:10:11,445 - யார் சொன்னது? - விஞ்ஞானம் சொல்லுது. 213 00:10:11,445 --> 00:10:12,946 - விஞ்ஞானம் நாசமாப்போக. - "விஞ்ஞானம்." 214 00:10:12,946 --> 00:10:14,198 விஞ்ஞானத்துக்கு எதுவும் தெரியாது. 215 00:10:14,198 --> 00:10:15,574 - இது விஞ்ஞானத்துக்கும் அப்பாற்பட்டது. - "விஞ்ஞானம்." 216 00:10:15,574 --> 00:10:18,744 சரி. நாம இங்கே புத்தியை இழக்க வேண்டாம், என்ன, அறிவில்லாம முடிவுக்கு வர வேண்டாம். 217 00:10:18,744 --> 00:10:22,331 இதுல முடிவுன்னு இல்ல. இது நிஜம். அரசு அதை மூடி மறைக்கப் பார்க்கிறது. 218 00:10:22,331 --> 00:10:25,709 - இது ஒரு சதி திட்டம். நான் சொல்வது புரியுதா? - நான் ஆல்டடெனா நகராட்சியில் வேலை செய்யறேன் 219 00:10:25,709 --> 00:10:29,046 நான் இதுவரை எந்த சதிதிட்டத்திற்கும் ஒரு ஆதாரத்தையும் பார்த்ததேயில்லை. 220 00:10:29,046 --> 00:10:32,299 நீங்க என்ன அவங்க இந்த விஷயத்தைப் பத்தி, ஆல்டடெனா நகராட்சிக்கு சொல்லுவாங்களா? 221 00:10:32,299 --> 00:10:33,800 - சரி, வந்து... - இல்லை, இல்லை. 222 00:10:33,800 --> 00:10:36,637 - அவன் அந்த அர்த்தத்துல சொல்லலை. சரியா. - இது ஆல்டடெனாவின் சம்பள கிரேடுக்கு ரொம்ப மேல. 223 00:10:36,637 --> 00:10:39,264 பீமன் பார்க்குல நிறைய பேர் பட்டங்களை பறக்க விடுவாங்க. 224 00:10:39,264 --> 00:10:41,183 ஒருவேளை அது அறுந்த போன பட்டமா இருக்கும். 225 00:10:41,183 --> 00:10:44,186 மிகுந்த மரியாதையுடன் சொல்றேன், டையேன், ஒரு பட்டத்துக்கும் ஸ்பேஸ்ஷிப்புக்கும் வித்தியாசம் 226 00:10:44,186 --> 00:10:46,605 தெரியாத அளவுக்கு நான் முட்டாள் இல்லை. 227 00:10:46,605 --> 00:10:48,732 நாம என்ன செய்யணும் தெரியுமா. ரெண்டு பேரை திரும்பவும் மாடிக்கு அனுப்பி 228 00:10:48,732 --> 00:10:50,317 வானத்துக்கு மேல ஒரு கண் வச்சுக்க சொல்லணும், 229 00:10:50,317 --> 00:10:51,860 - ஒருவேளை அது மீண்டும் வந்ததுனா பார்க்க. - சரி. 230 00:10:51,860 --> 00:10:54,863 நான் முதலல்ல போறேன். யார் என்னுடன் வராங்க. போகலாம். போலோ, பிங்க் போலோ? போகலாம். 231 00:10:54,863 --> 00:10:56,698 சரி. சரி, என்னன்னா, வந்து, நான், அது... 232 00:10:56,698 --> 00:10:59,159 எனக்கு அந்நியர்கள்னா பயம். 233 00:10:59,159 --> 00:11:01,328 நீ பயப்படணும். நமக்கு தெரிஞ்சது மாதிரி எதுவும் இல்ல இதுல... 234 00:11:01,328 --> 00:11:02,746 - சரி. - ...அது எனக்கு பயமா இருக்கு. 235 00:11:02,746 --> 00:11:05,165 - சரி.சரி. - பரவாயில்ல, அன்பே. அதைப் பத்திக் கவலை வேண்டாம். 236 00:11:05,165 --> 00:11:07,292 ஆம். அவள் குழந்தை தானே. ஒரு குழந்தையா, நீ இதிலிருந்து கத்துக்கலாம். 237 00:11:07,292 --> 00:11:10,128 நாங்க அதுல சேரல, ஏன்னா இப்போ அவங்க படுக்குற நேரம் ஆயிடுச்சு. 238 00:11:10,128 --> 00:11:13,006 இல்ல, இல்ல, பிளீஸ், பிளீஸ, போகாதீங்க. போகாதீங்க. அது வெறும் பட்டமா இருக்கலாம். 239 00:11:13,006 --> 00:11:14,383 - என்ன? இல்ல. - சரி, இருக்கலாம். 240 00:11:14,383 --> 00:11:17,553 நமக்குத் தெரியாது. நான் பார்க்கும் முன் நீ பார்த்த. நான் உன்னுடன் சேர்ந்து தான் அதைப் பார்த்தேன். 241 00:11:17,553 --> 00:11:20,514 அதாவது, நாம அதை பெரிதாக்க... யூஎஃப்ஓ-ங்குறதெல்லாம் நல்லாதான் இருக்கு. வந்து... 242 00:11:20,514 --> 00:11:24,685 "யூஏபி, அதாவது அடையாளம் காணப்படாத நிகழ்வு." டிக்டாக் முழுக்க அதைத் தான் பேசுது. 243 00:11:24,685 --> 00:11:26,103 - ஆமாம், அது தான். - பார்த்தாயா? 244 00:11:26,103 --> 00:11:29,439 ஆமாம். சரி. ஃபிரான்ஸிஸ், போதும். நாம இதை விட்டு விடுவோம். 245 00:11:29,439 --> 00:11:31,900 - ஆமாம். - ஹே, அன்பே, நீ இனிப்பு எதுவும் சாப்பிடலயா? 246 00:11:31,900 --> 00:11:34,778 ஏன்னா உனக்கு பிடிச்ச ரொம்ப நல்ல பழ ஐஸ் பாப்களை நான் வாங்கி வந்திருக்கேன். 247 00:11:34,778 --> 00:11:36,154 அப்படியா? சரி. 248 00:11:39,491 --> 00:11:41,243 நீயும் தானே அதை பார்த்த. 249 00:11:41,743 --> 00:11:42,619 பிளீஸ். வில். 250 00:11:42,619 --> 00:11:44,955 குடும்பங்களும், குழந்தைகளும் வந்திருக்காங்க. அவங்க எல்லாம் எங்க புதிய அக்கம்பக்கத்தார். 251 00:11:44,955 --> 00:11:46,915 - மன்னிக்கணும். அதுக்கான நேரம் இது இல்ல. - அதனால, என்னை அப்படியே விட்டுட்டு 252 00:11:46,915 --> 00:11:48,125 நான் ஏதோ பைத்தியம் போல நடந்துப்பயா? 253 00:11:48,125 --> 00:11:51,044 - இது தான் உன்னுடைய தீர்வா? - இல்லை, இங்குள்ளவங்களை புரிஞ்சுக்கோன்னு சொல்றேன். 254 00:11:51,044 --> 00:11:53,255 இது ஒரு கொல்லப்புற பார்பெக்கயூ, எக்ஸ்-ஃபைல்ஸ் கூட்டம் இல்லை. 255 00:11:53,255 --> 00:11:56,175 - நாம யூஎஃப்ஓ-வை பார்த்தோம். - பிளீஸ் இதை பெரிய பிரச்சினையா ஆக்காதே. 256 00:11:56,175 --> 00:11:58,510 நான் பிரச்சினை பண்ணல! யூஎஃப்ஓ தான் பிரச்சினை பண்ணுது. 257 00:11:58,510 --> 00:11:59,887 நீ என்ன பேசுற... சரி, விடு! 258 00:11:59,887 --> 00:12:01,930 என்னால விட முடியாது. அதெப்படி விடமுடியும்? 259 00:12:01,930 --> 00:12:04,391 நம்ம இதைப் பத்தி விவாதம் செய்யற போதே இன்னும் அங்கே, மூணு இருக்கலாம், 260 00:12:04,391 --> 00:12:06,476 நம்ம சுற்றுச் சூழலைப் பத்தியோ, இல்ல அணுமின் சக்தியைப் பத்தியோ அறிவு புகட்டுறதுக்காக 261 00:12:06,476 --> 00:12:07,853 மேல நின்னுட்டு இருக்கலாம். 262 00:12:07,853 --> 00:12:10,647 ஆனால், உனக்கு உன்னுடைய இந்த கேவலமான பார்ட்டி தான் முக்கியமா போச்சு! 263 00:12:10,647 --> 00:12:12,191 நீ ஒழிஞ்சு போ. உனக்கு எதுவும் புரியலை. 264 00:12:12,191 --> 00:12:15,444 இந்த பார்ட்டியை நீ ஏற்பாடு செய்திருக்கதால நீ என்னைவிட திறமைசாலின்னு நினைப்பா உனக்கு? 265 00:12:15,444 --> 00:12:17,863 - நானும் நீயும் ஒண்ணுதான். நானாவது ஒத்துகுறேன். - அது உண்மையில்லை. 266 00:12:17,863 --> 00:12:20,574 நீ மோசமான அடிமட்டத்துல இருந்துட்டு, என்னையும் கீழே இழுக்கப் பார்க்கிறாய். 267 00:12:20,574 --> 00:12:25,495 சில ஆயிரம் சதுர அடி இடம் உனக்கு கிடைச்சதால உன் பிரச்சினைகள் எல்லாம் போயிடுமா? பைத்தியம். 268 00:12:25,495 --> 00:12:27,706 - ஒழிஞ்சு போ. உனக்கு என்னைப் பத்தி தெரியாது. - உன்னை எனக்கு நல்லா தெரியும். 269 00:12:27,706 --> 00:12:31,210 உன் வாழ்க்கையில போரடிக்கும் நிலையை போக்க, என்னுடன் எப்போது சுத்தி பொழுதைக் 270 00:12:31,210 --> 00:12:33,545 - கழிக்கிற, விட்டுல இருக்குற ஒரு அம்மா. - சரி, நீ யாருன்னு உனக்குத் தெரியுமா? 271 00:12:33,545 --> 00:12:36,798 வயது கடந்து போய், தலைமுடிக்கு சாயம் பூசிகிட்டு, ஹிப்ஸ்டரா நடிச்சு, பிரச்சினையை போக்கப் பார்க்குற. 272 00:12:36,798 --> 00:12:39,259 - அது உனக்கு பிடிச்சிருக்குன்னு சொன்ன. - உன் மேல பரிதாபப்பட்டுச் சொன்னேன். 273 00:12:42,221 --> 00:12:44,473 - இனிமேல என் முகத்துலயே முழிக்காதே. - அதையும் ஏற்பாடு செய்யறேன். 274 00:12:47,768 --> 00:12:49,728 போயிட்டு வரேன், மக்களே. உங்க எல்லோரையும் சந்திச்சதுல சந்தோஷம். 275 00:12:49,728 --> 00:12:53,982 அந்த நபர் ஒத்துக்கொள்ளத் தயாரா இல்லைன்னாலும் நாங்க யூஎஃப்ஓ-வைப் பார்த்தோம். 276 00:12:53,982 --> 00:12:55,192 நாங்க தனியாக இல்லை! 277 00:12:58,070 --> 00:12:59,696 அங்கே ஒரு யூஎஃப்ஓ இருந்தது. 278 00:13:00,405 --> 00:13:02,074 அவர் அந்த எஃப் வார்த்தையைச் சொன்னார் 279 00:13:02,574 --> 00:13:03,700 அதை மட்டும் தான் சொல்வார். 280 00:13:04,618 --> 00:13:08,205 இந்த பார்ட்டியை கெடுத்துட்டேன்னு ரொம்ப கஷம்டமா இருக்கு. அது ரொம்ப வருத்தமா இருக்கு. 281 00:13:08,205 --> 00:13:11,291 வில்லும் நானும் சேர்ந்து கெடுத்துட்டோம். 282 00:13:11,291 --> 00:13:13,710 ஏன்? எதுவும் நடந்ததா? நான் கவனிக்கல. 283 00:13:13,710 --> 00:13:14,795 நீ நல்லாயிருக்கயா? 284 00:13:14,795 --> 00:13:16,588 ஆமாம், நான் நல்லாயிருக்கேன். 285 00:13:16,588 --> 00:13:20,509 அவன் நிதானமாவான். நீயும் நிதானமாவ. எல்லாம் சரியா போகும். 286 00:13:21,093 --> 00:13:22,094 தெரியல. 287 00:13:24,012 --> 00:13:25,013 ஹே, நான்... 288 00:13:28,267 --> 00:13:29,268 என்ன? 289 00:13:29,810 --> 00:13:32,604 சரி, என்னன்னா, கணக்குப் போட்டுப் பார்த்தா, எனக்கு எப்போதுமே தோணும், 290 00:13:32,604 --> 00:13:37,067 இந்த அண்டத்துல வாழற ஒரே இனமாவே, இல்ல மிக புத்திசாலி இனமாவோ, 291 00:13:37,067 --> 00:13:39,862 மனிதர்கள் மட்டுமே இருக்க முடியாதுன்னு தோணும். 292 00:13:39,862 --> 00:13:41,405 இன்னிக்கு இரவு உனக்கு நடந்த அந்த அனுபவத்துக்கு அப்புறம், 293 00:13:41,405 --> 00:13:45,033 நம்ம இருவரும் சேர்ந்து அதை இன்னும் ஆராய்ச்சி செய்யலாம்னு நான் நினைச்சேன். 294 00:13:45,033 --> 00:13:47,911 நாம ஒரு சாலை வழி பயணமா போய், பாலைவனத்துக்குள்ள, போறது, அப்படி. 295 00:13:47,911 --> 00:13:49,454 நமக்கு உள்ள புதிய பொதுவான ஆர்வமா இருக்கலாம். 296 00:13:49,454 --> 00:13:52,499 உனக்கு கோல்ஃப் பிடிக்காதுன்னு தெரியும். அதோட அந்த பிக்கில்பால், அது சுவாரசியமாயில்ல, 297 00:13:52,499 --> 00:13:55,210 அதனால, நாம ரெண்டு பேரும் சேர்ந்து பண்ணக்கூடியது இது இருக்கலாமே. 298 00:13:55,836 --> 00:13:56,837 குட் நைட், பேபி. 299 00:13:57,838 --> 00:14:02,134 ஏதோ ஒண்ணைப் பத்தி யோசிக்க. 300 00:14:03,552 --> 00:14:04,761 குட் நைட். 301 00:14:09,016 --> 00:14:12,811 என்ன தெரியுமா, பால்கனியில கூட இடம் இருக்கு, வந்து டெலிஸ்கோப்பை வச்சு பார்க்க. சில ஆற்றல்... 302 00:14:14,229 --> 00:14:15,564 இப்போ சும்மா இருங்க. 303 00:14:16,648 --> 00:14:19,401 சுவாரசியமா இருக்கு, ஏன்னா நீ இன்னிக்கு இரவு ஒரு யூஎஃப்ஓ-வை பார்த்திருக்க, 304 00:14:19,401 --> 00:14:21,320 ஆனால் உனக்கு அதைப் பத்தி அக்கறை இல்ல போலும். 305 00:14:39,463 --> 00:14:43,133 அலங்காரம் அவசியமில்லாத 10 வெட்டிங் இடங்கள் 306 00:14:47,262 --> 00:14:50,182 உங்க வரவேற்பு வளையம் மிக அழகாக அமைந்து உங்கள் படங்களில் காட்சி அளிக்க 307 00:14:50,182 --> 00:14:51,433 லக்கி பென்னி புரூயிங் கம்பெனி 308 00:14:51,433 --> 00:14:53,185 எனவே நான் இங்கே என்ன செய்ய விரும்புற? 309 00:14:53,185 --> 00:14:55,604 கொதிக்க விடும் போது, இன்னும் இரண்டைக் கூட்டிக்கொள். 310 00:14:55,604 --> 00:14:58,273 ரெண்டு பை பிளூ ராஸ் பாப் ராக்ஸா? 311 00:14:58,273 --> 00:14:59,608 ஓ, இல்ல. 312 00:15:05,489 --> 00:15:06,657 ரெண்டு பக்கெட்டுகள். 313 00:15:06,657 --> 00:15:08,408 நண்பா, எனக்கு பாப் ராக்ஸ் ரொம்ப பிடிக்கும், 314 00:15:08,951 --> 00:15:10,869 - ஏன்னா அவை உடனே அடங்காது. - நல்லது. 315 00:15:16,041 --> 00:15:17,543 இன்னும் இது நெர்ட்ஸை சேர்த்து பண்ணுவது. 316 00:15:18,627 --> 00:15:21,046 இதுல எவ்வளவு பக்கெட்நெர்ட்ஸை நான் போடணும்னு நீ நினைக்கிற? 317 00:15:23,298 --> 00:15:25,801 எனக்குத் தெரியலை. நாம ஆறு போட்டு பார்த்து ஆரம்பிப்போம். அது பரவாயில்லையா? 318 00:15:25,801 --> 00:15:28,554 இல்ல. இது எதுவுமே நல்லாயில்ல. 319 00:15:28,554 --> 00:15:31,849 ஆமாம், சரி, நான் தான் பொறுப்புல இருக்கேன், அதனால ஆறு பக்கெட்டுகள். 320 00:15:31,849 --> 00:15:34,309 அதுக்கு அப்புறம் நான் அதை டிரை பண்றேன், நீ அப்போ பண்ணுவயே, அது போல, 321 00:15:34,309 --> 00:15:36,061 அப்புறம் முடிவு செய்யலாம். 322 00:15:36,061 --> 00:15:38,814 அதுக்கு அப்புறம், வேணும்னா நீ டிரக்குலேர்ந்து சாமானை எடுத்து வரலாம். 323 00:15:44,194 --> 00:15:46,321 ஹே! யோ, முட்டாள்! 324 00:15:53,203 --> 00:15:54,413 நிஜமாவா, நண்பா? 325 00:15:56,999 --> 00:15:58,876 சரி, சரி, சரி என்னை மன்னிச்சிடு. மன்னிச்சிடு. 326 00:15:58,876 --> 00:16:00,919 - பாரு... நான் மன்னிப்பு கேட்கிறேன். - உனக்கு என் கிறுக்கு பிடிச்சிடுச்சா? 327 00:16:00,919 --> 00:16:02,087 பாரு, நான் கெட்டுப்போனதுக்கு காசு தரேன். 328 00:16:02,087 --> 00:16:03,964 - இவ்வளவு ஆகியிருக்காது. இல்லையா? - சீரியஸா, நண்பா. 329 00:16:03,964 --> 00:16:06,049 உனக்கு வாழ்க்கை மேல என்ன கோபம்னு எனக்குத் தெரியலை, 330 00:16:06,049 --> 00:16:07,885 ஆனால் அதை வேற இடத்துல காட்டு. 331 00:16:07,885 --> 00:16:11,054 இந்த வேலையே மோசம், அதிலும் எனக்கு எந்த சலுகையும் கிடைக்கறதில்லை 332 00:16:11,054 --> 00:16:14,808 ஏன்னா, ஏதோ ஒரு சட்ட மாற்றத்தால நான் வெறும் கான்டிராக்டர் தான். 333 00:16:15,684 --> 00:16:17,311 அந்த கேவலமான அரசியவாதிங்க, நண்பா. 334 00:16:17,311 --> 00:16:19,938 - எப்போது, அவங்களுக்கு எல்லாத்துலயும் கையை... - என்னுடன் உறவு வேண்டாம், நண்பா. 335 00:16:19,938 --> 00:16:21,106 அதுக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்ல. 336 00:16:21,106 --> 00:16:22,774 சரி, நான் மன்னிப்பு கேட்கறேன். நீ சரியா தான் சொல்ற. 337 00:16:22,774 --> 00:16:25,194 நீதான், சார், உனக்கு இனி இந்த ஸ்கூட்டரை உபயோகிக்க அனுமதி இல்லை. 338 00:16:26,278 --> 00:16:28,238 மன்னிக்கணும். மன்னிக்கணும். 339 00:16:34,995 --> 00:16:37,998 பாரு, சில்வியா, நீ எங்க திருமணத்தை பிளான் செய்றது எனக்கு சந்தோஷமா இருக்கு. 340 00:16:37,998 --> 00:16:40,250 நிஜமா. ஆனால் நான் உண்மையை சொல்றேன். நான் சின்னச் சின்ன விஷயங்களையும் கவனிப்பேன். 341 00:16:40,250 --> 00:16:42,461 - ஆமாம், கவனிப்பான். நிஜமாவே கூர்ந்து கவனிப்பான். - சரி, புரியுது. 342 00:16:43,045 --> 00:16:46,715 - நான் சொன்னது போல அதுக்கு என் திட்டம்... - நீ இன்னொரு கால் பேசப் போறயா? 343 00:16:46,715 --> 00:16:49,092 - சில்வியா, நீ என்ன சொல்ற? - நான் திரும்பவும் கூப்பிடறேன். பை. 344 00:16:50,260 --> 00:16:52,804 - ஹலோ. - நான் சில்வியா கிரீவ்ஸுடன் பேசலாமா? 345 00:16:52,804 --> 00:16:54,890 - ஆம், நான் தான். - நான் கலிஃபோர்னியா, சான் டியாகோ 346 00:16:54,890 --> 00:16:57,434 காரரூஃப் & அசோஸியேட்ஸிலிருந்து சிட்னி பிளெம்மிங்ஸ் பேசறேன். 347 00:16:57,434 --> 00:17:00,771 நாங்க ஜெரி ரெவான்ஸ்கிக்கு எதிரா வந்திருக்கிற புகார்களை விசாரிக்கிறோம். 348 00:17:00,771 --> 00:17:03,273 நீங்க ஒரு பாதிக்கப்பட்டவரா இருக்கலாம்னு எங்களுக்கு தகவல் வந்தது. 349 00:17:04,398 --> 00:17:06,527 என்னை மன்னிக்கணும், ஆனால் எனக்கு எந்த ஜெரி ரெவான்ஸ்கியையும் தெரியாதே. 350 00:17:06,527 --> 00:17:08,862 ஒருவேளை அவருடைய புனைப்பெயரைச் சொன்னா உங்களுக்கு தெரியலாம். 351 00:17:10,113 --> 00:17:11,156 ஜானி ரெவ். 352 00:17:13,200 --> 00:17:14,867 அது அவருடைய உண்மையான பெயர் இல்லன்னு எனக்குத் தெரியும். 353 00:17:17,663 --> 00:17:20,457 - நல்லது தான், இல்ல? - கண்டிப்பா இல்லை. அது அருவருப்பா இருக்கு. 354 00:17:20,457 --> 00:17:22,416 நீ பியர்ல ஒரு கூடை பாப் ராக்ஸைப் போட்டது போல இருக்கு. 355 00:17:22,416 --> 00:17:24,252 ஆம், ஏன்னா அதைத் தானே செய்தோம். 356 00:17:25,753 --> 00:17:26,964 - ஓ, இல்ல. - ஓ, ஆமாம். 357 00:17:26,964 --> 00:17:29,007 என் வாழ்க்கை முறையைப் பத்தி 358 00:17:29,007 --> 00:17:31,426 என்னை அவமானப்படுத்தவும், நான் இதுவரை பார்க்காத ஒரு அற்புதமான விஷயத்தை 359 00:17:31,426 --> 00:17:32,970 நான் பார்க்கவே இல்லைன்னு சொல்ல தான் இங்கே வந்தயா? 360 00:17:32,970 --> 00:17:34,763 இல்லை, நான் அதுக்கு வரலை. நான் உங்கிட்ட இதை காட்ட தான் வந்தேன். 361 00:17:35,514 --> 00:17:38,976 - நார்ட்ஸ்டார்மில் ஐந்து டாலர்களா? - என்ன? இல்லை, இது இல்லை. இது. 362 00:17:38,976 --> 00:17:41,353 ஜானி 66-க்கு காலம் ஆகிவிட்டது: ரெவ் வெளியே, விபி உள்ளே 363 00:17:42,229 --> 00:17:44,857 சரியா? ஜானி ரெவ்வின் கடந்தகாலம் ஒருவழியா அவனை மாட்ட வச்சிருக்கு. 364 00:17:44,857 --> 00:17:47,067 ஏன்னா பாலியல் பலாத்காரத்துல அவனுக்கு நீண்ட கால வரலாறு இருக்கு. 365 00:17:47,067 --> 00:17:49,486 அதிர்ச்சியா இருக்கு. அவனுக்கு உரிய தண்டனை கிடைச்சது பத்தி சந்தோஷம். 366 00:17:49,486 --> 00:17:53,031 எனவே, அங்கே போய், அவங்க உனக்கு ஆஃபர் செய்த வேலையை எடுத்துக் கொள். 367 00:17:53,031 --> 00:17:55,158 - நானே ஓட்டிட்டுப் போறேன். - மாட்டேன். சரியா? உனக்கு பைத்தியமா? 368 00:17:55,158 --> 00:17:57,619 நான் அந்த பெண்மணி ஜென்னாவை ஏற்கனவே கூப்பிட்டு சொல்லிட்டேன். அவ தான் இப்போ சீஈஓ. 369 00:17:57,619 --> 00:17:59,621 - நீ அவளைக் கூப்பிட்டயா? - ஆமாம். அந்த வேலை இன்னும் காலியா இருக்கு. 370 00:17:59,621 --> 00:18:01,832 நீ சான் டியாகோ போய் அவளுடன் பேசணும்னு சொன்னா. 371 00:18:01,832 --> 00:18:04,668 பாரு, அதுல அவள் கூட பேச எதுவும் இல்லை, சரியா? 372 00:18:04,668 --> 00:18:06,587 என்னால அந்த மாதிரி கார்போரெட் சூழல்ல வளர முடியாது, சரியா? 373 00:18:06,587 --> 00:18:10,257 பியர் பியர் தான். நீ அவங்க இடத்தைப் பார்த்து ரொம்ப அசந்து போனயே. உனக்கு பிடிச்சிருந்ததே. 374 00:18:10,257 --> 00:18:12,801 உனக்கோ இங்கே பிடிக்கவேயில்ல. இந்த இடத்தை வெறுக்கற. 375 00:18:12,801 --> 00:18:15,554 அதிக பட்சமா என்ன ஆகிடப் போகுது? உன்னை வேலைக்கு சேர்த்துப்பாங்களா? 376 00:18:15,554 --> 00:18:19,224 - ஆமாம். - பாருப்பா. நீ எதைப் பார்த்து பயப்படற? 377 00:18:19,224 --> 00:18:21,185 ஏதாவது புதுசா முயற்சி செய். கொஞ்சம் ரிஸ்க் எடு. 378 00:18:21,185 --> 00:18:22,436 உனக்கென்ன இதுல இவ்வளவு அக்கறை? 379 00:18:23,187 --> 00:18:25,105 நடுவில கொஞ்ச காலம் நான் ரொம்ப திண்டாடினேன், அப்போ நீ தான் வந்து உண்மையை சொன்ன. 380 00:18:25,105 --> 00:18:28,567 எனக்கு அப்போ அதை கேட்க விருப்பமிருக்கல. ஆனால் நீ உண்மையா இருந்த, அது உதவி செய்தது. 381 00:18:28,567 --> 00:18:31,361 நான் இப்போ கேட்டி மற்றும் ஆன்டியுடைய திருமணத்தைப் பிளான் செய்யறேன். 382 00:18:31,361 --> 00:18:33,780 அது ரொம்ப பெரிய விஷயம் இல்லைன்னு எனக்குத் தெரியும், ஆனாலும் ஏதோ, 383 00:18:33,780 --> 00:18:35,490 ஒருவேளை நாளைக்கு அது பெரிசாவும் ஆகலாம். 384 00:18:36,450 --> 00:18:38,410 எனவே, இப்போ நான் உங்கிட்ட உண்மையா இருக்க வேண்டிய நேரம். நீ... 385 00:18:39,036 --> 00:18:40,829 நண்பா, நீ இந்த இடத்தைவிட்டு போயிடு. 386 00:18:43,040 --> 00:18:45,876 ஆனால் நீ போனால், இப்போ டெலிவரி வந்த, இந்த 250 கிலோ சவர் பேட்ச் கிட்ஸை 387 00:18:45,876 --> 00:18:47,002 யார் இறக்கி வப்பாங்க? 388 00:19:10,734 --> 00:19:11,985 நான் இப்போவே திரும்பி வரேன். 389 00:19:12,569 --> 00:19:13,445 வில்? 390 00:19:15,447 --> 00:19:18,158 யோ. நான் வேலையை விட்டு போறேன். 391 00:19:19,076 --> 00:19:20,077 அமைதி. 392 00:19:27,793 --> 00:19:30,170 "வேலையை விடறது" அப்படின்னா, நான் இந்த பாரின் என் பங்குகளை விற்பேன், நாம அப்புறமா ஒரு வக்கீலுடன் 393 00:19:30,170 --> 00:19:32,506 பேரம் பேசறபோது முடிவாகுற விலைக்கு விற்கறேன்னு அர்த்தம். 394 00:19:33,131 --> 00:19:34,132 அமைதி. 395 00:19:38,846 --> 00:19:41,932 ஹை, நான் ஜென்னா லூயிஸை பார்க்க வந்தேன், அதாவது சீஈஓ-வை. 396 00:19:41,932 --> 00:19:43,058 நீங்க யாரு? 397 00:19:43,058 --> 00:19:45,435 நான் லக்கி பென்னி புரூயெரியிலிருந்து வில் ஃஜயிஸ்மேன். 398 00:19:45,435 --> 00:19:47,855 இது ஒரு வேலைக்கு காலியிடம் பத்தி. அவங்களுக்கு நான் வருவது தெரியும். 399 00:19:47,855 --> 00:19:49,356 சரி, எனக்கு ஒரு வினாடி கொடுங்க. 400 00:19:49,356 --> 00:19:50,649 ஜானி ரெவ் ரெஸ்டாரெண்ட குரூப் 401 00:19:52,609 --> 00:19:53,861 இந்த சைன்கள் எல்லாத்தையும் மாத்த போறீங்களா? 402 00:19:54,570 --> 00:19:55,571 நாங்க அதைப் பார்த்துக்கறோம். 403 00:19:55,571 --> 00:19:59,074 நமக்கு புது சட்டைகள் அதெல்லாம் வேணும். நீ ஆர். கெல்லி மாதிரி டிரெஸ் பண்ணியிருக்க. 404 00:20:01,785 --> 00:20:05,038 சரி, நீங்க இங்கே வந்திருக்கீங்கன்னு அவங்க கிட்ட சொல்லிட்டேன். அதனால, உடகாருங்களேன்? 405 00:20:05,038 --> 00:20:06,123 சிறப்பு. நன்றி. 406 00:20:12,546 --> 00:20:13,964 அடக் கடவுளே. அதோ வர்றாங்க. 407 00:20:15,007 --> 00:20:16,925 எனவே, நான் உண்மையை சொல்றேன், நான் ஜென்னாவுடன் பேசவேயில்லை. 408 00:20:16,925 --> 00:20:19,386 ஆனால், நான் அவங்களுக்கு மெஸெஜ் விட்டேன், ஆனால அவங்க அதுக்கு இன்னும் திரும்பி அழைக்கல. 409 00:20:19,386 --> 00:20:22,723 ஏன்னா, நம்ம யாருன்னு அவங்களுக்கு நினைவு இருக்கோ இல்லையோ. ஆனால் நாம வந்தாச்சு, அதனால... 410 00:20:22,723 --> 00:20:25,058 - என்ன? நீ என்ன சொல்ற? என்ன? - ஆமாம். 411 00:20:25,058 --> 00:20:27,311 - நீ ஏன் அப்படி செய்த? - ஏன்னா, நீ இல்லைன்னா வந்திருக்க மாட்ட. 412 00:20:27,311 --> 00:20:28,854 நாம ரெண்டு மணி நேரம் வீணா ஓட்டிட்டு வந்தோமா? 413 00:20:28,854 --> 00:20:30,898 - அடக் கடவுளே. பரவாயில்லை. - அடக் கடவுளே. நாம இங்கிருந்து போயிடலாம். 414 00:20:30,898 --> 00:20:32,399 - நீ அவங்க முன்னாடி போய் நில்லு. - போகலாம் வா. 415 00:20:32,399 --> 00:20:33,734 - ஹை. - அடக் கடவுளே.ஹை. 416 00:20:33,734 --> 00:20:35,444 - நீங்க இங்கே என்ன செய்யறீங்க? - நாங்க சும்மா 417 00:20:35,444 --> 00:20:37,237 - கடற்கரைக்கு போயிட்டு இருந்தோம். - நாங்க உயிரியல் பூங்காவுக்கு போனோம். 418 00:20:37,237 --> 00:20:38,572 - நான் நீச்சல் அடிச்சேன். - உயிரியல் பூங்காவுக்கு போனோம். 419 00:20:39,823 --> 00:20:40,908 சரி. 420 00:20:44,077 --> 00:20:45,913 கடந்த முறை, நான் உங்கள பார்த்தபோது, 421 00:20:45,913 --> 00:20:50,292 நான் வேலைக்கு தேடினால் நீங்க என்னை வேலைக்கு சேர்த்துக்கொள்வதா சொன்னீங்க. 422 00:20:50,292 --> 00:20:54,171 நான் வேலைக்குத் தேடிட்டு இருக்கேன். 423 00:20:54,171 --> 00:20:56,590 எனவே, இன்னும் அந்த இடம் காலியிருக்கான்னு தெரியாது. 424 00:20:57,090 --> 00:20:58,800 உங்களுக்கு வேணும்னா நான் என் ரெஸ்யூமைக் கொடுக்குறேன். 425 00:20:58,800 --> 00:21:01,762 எனக்கு ஒரு பிரின்டரும், 45 நிமிடங்களும் தேவைப்படும், இனிமே அதை எழுதணும். 426 00:21:03,180 --> 00:21:05,891 பாருங்க, இது ரொம்ப அர்த்தமில்லாம இருக்கு. நீங்க மிகவும் பிசியா இருக்கீங்கன்னு தெரியுது. 427 00:21:06,391 --> 00:21:07,935 உங்க நேரத்தை வீணாக்கியதுக்கு மன்னிச்சிடுங்க. 428 00:21:08,519 --> 00:21:10,145 பொறுங்க. நீங்க எங்கே போறீங்க? 429 00:21:12,147 --> 00:21:15,400 - நல்வாழ்த்துக்கள். இது எப்படி இருக்கு? - நன்றி. 430 00:21:15,400 --> 00:21:18,862 - சந்தோஷமா? - எனக்கு கொஞ்சம் பயமா இருக்கு. 431 00:21:18,862 --> 00:21:21,365 அது... நான் இதுவரை இதுபோல எதுவுமே செய்ததில்ல, இது ரொம்ப வித்தியாசமா இருக்கு. 432 00:21:21,365 --> 00:21:24,201 எனக்கு பிடிக்காத பல டிரிங்க்குகளை நீ தயார் பண்ணப் போற. 433 00:21:24,201 --> 00:21:26,662 ஒண்ணு உனக்காகவே தயார் செய்யறேன். அதை சில்வியான்னு அழைக்கறேன். 434 00:21:26,662 --> 00:21:29,831 அது வெள்ளை திராக்ஷை, ஆப்பிள் ஜூஸ் மற்றும் தானியங்கள் எல்லாம் சேர்த்து, 435 00:21:29,831 --> 00:21:31,834 அதை நல்ல பெரிய குழந்தையின் கார்-சீட் அளவு ஊத்தித் தரேன். 436 00:21:31,834 --> 00:21:34,503 - நான் அதை துளியும் குடிக்க மாட்டேன். - நீ குடிப்ப. 437 00:21:36,255 --> 00:21:39,591 நான் தினமும் சான் டியாகோ போயிட்டு வரணும்னு என்னால நினைக்கவே முடியலை. 438 00:21:40,384 --> 00:21:44,054 ஆம், ஆனால் நீ வேலையை ஒத்துகிட்டா, நீ இங்கே சான் டியாகோவிற்கு வீட்டை மாத்தணும். 439 00:21:46,849 --> 00:21:50,102 உண்மையா நான் அதைப் பத்தி நினைக்கவே இல்லை. அடடே. 440 00:21:54,064 --> 00:21:58,694 நீ அந்த வேலையை நல்லா செய்வ. அதோட, மாற்றம் எப்போதுமே நல்லது தான். 441 00:22:00,195 --> 00:22:01,864 அதோட, உனக்கு எல்ஏயில என்ன இருக்கு? 442 00:22:09,621 --> 00:22:10,747 உங்களுக்கு பூ வேணுமா? 443 00:22:10,747 --> 00:22:12,791 இல்லை. நாங்க தம்பதி இல்லை. 444 00:22:12,791 --> 00:22:15,919 நான் இன்னொருவருக்கு திருமணமானவள். அவர் இங்கே இல்லை. 445 00:22:15,919 --> 00:22:17,713 என்னை விட இன்னும் அழகானவன். 446 00:22:18,297 --> 00:22:19,214 உங்களுக்கு பூ வேணுமா? 447 00:22:20,048 --> 00:22:22,467 என்ன தெரியுமா? எனக்கு ஒரு பூ வேணும். 448 00:22:22,467 --> 00:22:24,803 ரொம்ப நன்றி. உன் முயற்சி பலன் அளித்தது. 449 00:22:26,680 --> 00:22:29,766 - நன்றி, சார். நன்றி. - மிக்க நன்றி. 450 00:22:31,059 --> 00:22:33,312 - உனக்காக, என் தோழியே. - சரி, நன்றி. 451 00:22:33,854 --> 00:22:36,023 இது போலி. ரொம்ப பிளாஸ்டிக். 452 00:22:37,232 --> 00:22:38,734 அப்படின்னா நீடித்து இருக்கும்னு அர்த்தம். 453 00:23:06,011 --> 00:23:08,764 {\an8}ஒரு வருடத்திற்கு பின் 454 00:23:08,764 --> 00:23:10,891 {\an8}நீ சனிக்கிழமை சைமனை சாக்கர் ஆட்டத்திலிருந்து அழைச்சுட்டு வர முடியுமா? 455 00:23:10,891 --> 00:23:13,769 ஆ, மன்னிச்சிடு கண்ணே. எனக்கு ஷேஃப்பர் இரட்டையரின் பார் மிட்ஸ்வா இருக்கு, 456 00:23:13,769 --> 00:23:16,063 அதுக்கு அடுத்த வார இறுதியில அந்த பாம் ஸ்பிரிங்கஸ்ல வளைகாப்பு விழா இருக்கு. 457 00:23:16,063 --> 00:23:18,273 ஆனால், அடுத்த வார கடைசியில நான் செய்யறேன். 458 00:23:18,273 --> 00:23:19,233 - அப்படியா? சாக்கர் ஓட்டம்? - ஆமாம். 459 00:23:19,858 --> 00:23:20,692 சரி, நான் போகணும். 460 00:23:20,692 --> 00:23:22,569 - அங்கே கேடரர்கள் வரும் முன் நான் இருக்கணும். - ஒரு டையை தேர்வு செய். 461 00:23:22,569 --> 00:23:24,321 - இது. - நல்லது, சரி. பை. 462 00:23:24,321 --> 00:23:25,989 - பை. - நாம யாருடன் உணவுக்கு உட்காருகிறோம்? 463 00:23:25,989 --> 00:23:28,534 கேட்டி குடும்பத்துடன், வில் சான் டியாகோவிலிருந்து வருகிறான். 464 00:23:28,534 --> 00:23:30,702 - வில். அடடே. கொஞ்ச நாள் ஆச்சு. - ஆமாம். தெரியும். 465 00:23:30,702 --> 00:23:32,412 தெரியும். அவனைப் பார்ப்பது நல்லாயிருக்கும். 466 00:23:33,038 --> 00:23:34,623 - சரி. உங்கள அங்கே சந்திக்கிறேன். - பை. 467 00:23:42,422 --> 00:23:44,591 ஈவென்ட் பிளானிங் செய்பவர் சில்வியா 468 00:23:56,228 --> 00:23:57,271 சில்வியா. 469 00:23:58,188 --> 00:24:01,066 எவ்வளவு அழகான நாள், இல்லையா? ரொம்ப அருமை. 470 00:24:01,066 --> 00:24:04,236 - அப்படியா? - எனவே, ஆன்டிக்கு இந்த இசையை மாத்தணுமாம். 471 00:24:04,236 --> 00:24:05,988 அவன் ரொம்ப துல்லியமா ஒரு பட்டியலை தந்திருக்கான் 472 00:24:05,988 --> 00:24:09,241 - அது இப்போதிலிருந்தே இசைக்கணுமாம். - சரி, நான் அதைப் பார்த்துக்குறேன். 473 00:24:09,241 --> 00:24:12,411 - சரி, ஆனால் எனக்கு கேட்கலையே. - நான் ஏற்பாடு செய்யறேன். 474 00:24:12,411 --> 00:24:14,329 - சரி, ஒருவேளை நான்... சரி. - ஆம். நல்லது. 475 00:24:14,329 --> 00:24:16,999 - உட்காரு. ஆம். நான் சரி பண்ணிட்டேன். - எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, பிளீஸ். 476 00:24:33,098 --> 00:24:35,767 சரி தான். ஆம். இப்போ ஆரம்பிக்கலாம். நன்றி. 477 00:24:36,643 --> 00:24:39,104 ஆம், மக்களே, நாம அடுத்ததுக்குப் போகலாம். நன்றி. 478 00:25:46,421 --> 00:25:47,923 ஆமாம், சான் டியாகோ கூலான இடம் தான். 479 00:25:47,923 --> 00:25:49,758 - வேலை எப்படி இருக்கு? - வேலை சூப்பரா இருக்கு. 480 00:25:49,758 --> 00:25:53,846 என்ன, கொஞ்சம் கார்போரெட்டா இருக்கு, ஆனால் நல்லவேளையா உருவாக்க சுதந்திரம் கிடைக்குது. 481 00:25:53,846 --> 00:25:56,431 - ஆம். அதோட நீ சீஈஓ-வுடன் சேர்ந்து இருக்க. - ஆமாம். 482 00:25:56,431 --> 00:25:59,685 - ...எனவே வேலை நிச்சயம் உண்டு. - எனக்கு நல்ல உத்திரவாதம் உண்டு. 483 00:26:00,310 --> 00:26:02,563 அப்புறம், நீங்க எப்படி உணவு கெமிஸ்ட்ரியில இறங்கினீங்க, ஜென்னா? 484 00:26:02,563 --> 00:26:04,273 சரி, நான் கெமிஸ்டிரி தான் படிச்சேன். 485 00:26:06,191 --> 00:26:07,442 - அதனால தான்னு தோணுது. - ஆமாம். 486 00:26:07,442 --> 00:26:08,861 இப்போ புரியுது. 487 00:26:08,861 --> 00:26:12,698 கெமிஸ்ட்ரியைப் பத்தி பேசும் போது நினைவுக்கு வருது, நாங்க எங்கேஜ்டு ஆகியிருக்கோம். 488 00:26:13,282 --> 00:26:14,408 அப்படியா. 489 00:26:16,326 --> 00:26:17,286 நிஜமா. 490 00:26:17,286 --> 00:26:18,453 அருமை. 491 00:26:18,453 --> 00:26:19,454 அடக் கடவுளே. 492 00:26:19,454 --> 00:26:21,039 - அது அற்புதம். - அது ஃபென்டாஸ்டிக். 493 00:26:21,039 --> 00:26:22,666 நன்றி. மிக்க நன்றி. 494 00:26:23,166 --> 00:26:25,210 - நல்வாழ்த்துக்கள், நண்பா. - அதை மதிக்கிறேன். நன்றி. 495 00:26:25,210 --> 00:26:28,297 - நல்வாழ்த்துக்கள். அது பெரிய விஷயம். அருமை. - நன்றி. ஆம். ரொம்ப நல்லது. 496 00:26:28,297 --> 00:26:31,717 - அடக் கடவுளே. ரொம்ப நல்ல விஷயம். ஆம். - எனவே, 497 00:26:32,593 --> 00:26:35,512 ஒரு திருமணத்தை பிளான் செய்யறத்துக்கான எல்லா விஷயமும் உங்களுக்குத் தெரியும்னு வில் சொல்றார். 498 00:26:35,512 --> 00:26:36,680 ஆம், நாங்க ஆஸ்டின்னு நினைச்சிட்டு இருக்கோம். 499 00:26:36,680 --> 00:26:39,183 நான் சந்திச்ச எல்லோரையும் கூப்பிடலைன்னா 500 00:26:39,183 --> 00:26:41,768 என் பெற்றோர்கள் என்னுடன் இனிமே பேசவே மாட்டாங்க. 501 00:26:41,768 --> 00:26:43,228 - சரி. புரியுது. - எனவே நான்... 502 00:26:45,272 --> 00:26:48,859 - இது அருமையான திருமணம். அருமை. - ஹை. நன்றி, நண்பா. 503 00:26:48,859 --> 00:26:50,444 ஆம், பிரச்சினை இல்லை. அற்புதம். 504 00:26:50,444 --> 00:26:52,863 - நன்றி. நன்றி. - விளையாடறயா? ஆமாம். 505 00:26:53,655 --> 00:26:57,409 - இன்னை பர்ப்பதுல சந்தோஷம். ஆம். - எனக்கும் அப்படி தான். ஆமாம். ஆமாம். 506 00:26:57,409 --> 00:27:02,164 நான், உங்கிட்ட ஒண்ணு உண்மையா சொல்லணும்னு நினைக்கிறேன். 507 00:27:02,164 --> 00:27:04,875 - இன்னிக்கு அது வேண்டாமே. பரவாயில்லையா? - புரியுது. நாம பேசணும். 508 00:27:04,875 --> 00:27:07,920 - அய்யே. எனக்கு இது வேண்டாம். - நான் உனக்கு எல்லாத்தையும் செய்யறேன். மன்னிச்சிடு. 509 00:27:09,838 --> 00:27:11,465 ஆனால் நீயும் நானும், நாம... 510 00:27:12,883 --> 00:27:13,884 நாம ஒரு யூஎஃப்ஓ-வைப் பார்த்தோம். 511 00:27:13,884 --> 00:27:17,179 - நிச்சயமா பார்த்தோம். அதை கண்ணால பார்த்தோம்! - நாம ஒரு யூஎஃப்ஓ-வைப் பார்த்தோம். வந்து... 512 00:27:17,179 --> 00:27:19,973 - நீயும் நானும் மட்டும் தான். அதைப் பார்த்தோம். - நாம பார்த்தோம். பார்த்தோம், அந்த கண்றாவியை. 513 00:27:19,973 --> 00:27:22,684 - அதை நம்பவே முடியலை. என்ன கிரேசி டைம். - அது எல்லாமே ரொம்ப கிரேசியா தான் இருந்தது. 514 00:27:22,684 --> 00:27:24,770 - நாம சேர்ந்து சுத்திய காலம் எல்லாம்... - அது வந்து... 515 00:27:24,770 --> 00:27:26,730 - ...கிரேசியான காலம். - ரொம்ப கிரேசியான காலம் தான். ஆமாம். 516 00:27:26,730 --> 00:27:29,525 - கட்டுப்பாடில்லாம இருந்தது. - அருமையானது. அருமை. 517 00:27:29,525 --> 00:27:30,484 ரொம்ப ஜாலியி இருந்தது. 518 00:27:30,484 --> 00:27:33,779 அது ஒரு மாதிரி, ஒரே சமயத்துல ரொம்ப சந்தோஷமாவும், ரொம்ப சோகமாவும் இருந்த 519 00:27:33,779 --> 00:27:35,280 - ஒரு திரில்லிங்கான வாழ்க்கை அப்போது. - ஆமாம். 520 00:27:35,280 --> 00:27:36,198 - தெரியும். - சரிதானே? 521 00:27:36,198 --> 00:27:41,161 இப்போ என்னன்னா ரொம்ப சந்தோஷமாகவும் ரொம்ப ஸ்திரமாகவும் போகுது. 522 00:27:41,161 --> 00:27:44,248 அதோட நீ மணக்கப் போறவங்க ரொம்ப அழகாவும் 523 00:27:44,248 --> 00:27:47,251 - உனக்குப் பொருத்தமாவும் இருக்காங்க. - தெரியும். அதோட, நான் அவங்களுடன் 524 00:27:47,251 --> 00:27:49,294 இனிமேல் வாழ்க்கை முழுக்க சந்தோஷமா இருக்கப் போறேன். 525 00:27:49,294 --> 00:27:50,712 என்னா நம்பவே முடியலை. 526 00:27:50,712 --> 00:27:54,258 நானும், எனக்கும் மூணு குழந்தைகளை தந்திருக்கார்னு என் கணவர் மேல எந்த மனத்தாங்கலும் இல்லை. 527 00:27:54,258 --> 00:27:55,968 உனக்கு நல்ல பிசினஸ் நடக்குதுன்னு நீயும் சந்தோஷமா இருக்க, 528 00:27:55,968 --> 00:27:58,095 - நல்ல அழகான ஒரு குடும்பமும். - சரியாச் சொன்ன, ரொம்ப முழுமையா இருக்கு. 529 00:28:00,764 --> 00:28:03,225 - போர் அடிக்குது. சாரி. - போர். 530 00:28:03,225 --> 00:28:06,353 - இது ரொம்ப போர்! இந்த இடம் போர். ரொம்ப போர். - ரொம்ப போர். அசிங்கமா இருக்கு. 531 00:28:06,353 --> 00:28:08,146 - அசிங்கமா இருக்கு, இல்ல? - ரொம்ப அசிங்கமான இடம். 532 00:28:08,146 --> 00:28:11,191 - நீ நல்ல இடமா தேர்வு செய்திருக்கணும். - ஆமாம், இல்ல. 533 00:28:12,359 --> 00:28:14,361 - ஆமாம். - ஆனால், என்னன்னா, விஷயங்கள்... 534 00:28:14,361 --> 00:28:17,114 என்னன்னா, திரும்பவும் விஷயங்கள் மோசமானா, உனக்குத் தெரியும்... 535 00:28:17,739 --> 00:28:19,783 - இன்னொரு பிரிவு அப்படி எதுவுமா? - ஆமாம். அப்போ என்னைக் கூப்பிடு. 536 00:28:20,284 --> 00:28:23,745 வேடிக்கை தான், ஜென்னாவுக்கு நீ இங்கே செய்தது ரொம்ப பிடிச்சிருக்கு, 537 00:28:23,745 --> 00:28:28,000 அதனால, நீ சான் டியாகோவுல வந்து ஒரு திருமணத்தை பிளான் செய்ய வாய்ப்பு இருக்கா? 538 00:28:28,000 --> 00:28:30,919 நீ விளையாடுறயா? மாவரிக்கின் சொந்த இடத்துலயா? 539 00:28:31,795 --> 00:28:33,422 - செய்யணும். ஆமாம். - பாருப்பா. 540 00:28:33,422 --> 00:28:36,550 - நாம இராணுவத்தை ஈடுபடுத்தணும்... - ஆம். நாம டாம் கிரூஸை பறக்கச் சொல்வோம். 541 00:28:36,550 --> 00:28:39,553 - அவர் ஜூம் செய்யலாம், இல்லையா? - அவர் ஜூம் செய்யலாம், அனைவருக்கும் புன்னகைக்கலாம். 542 00:28:39,553 --> 00:28:41,972 - ஓடலாமா? - எல்லோருடனும் கை குலுக்கிட்டு ஓடலாம். 543 00:28:42,806 --> 00:28:46,476 ஹோலோகிராம் வாங்கி அதை அதிகாரபூர்வமா செய்யணும்னு நான் நினைக்கிறேன். 544 00:28:46,476 --> 00:28:49,646 - நல்லாயிருக்கும் ஹோலோகிராம் எல்லாம். - ஆமாம். இப்போ 2பேக் போடலாம்னு நினைக்கிறேன். 545 00:28:49,646 --> 00:28:52,065 அட... ஒரு 2பேக் ஹோலோகிராம் என் திருமணத்துக்கா? 546 00:28:52,065 --> 00:28:53,233 - பார்த்தாயா, இல்ல? - ஆமாம். 547 00:28:53,233 --> 00:28:55,444 ஆனால் நாங்க ஒர் டெஸ்டினேஷன் திருமணத்தை யோசிச்சுட்டு இருந்தோம். 548 00:28:55,444 --> 00:28:57,404 - எங்கே? - மார்-ஏ-லாகோவுல, கேள்விப்பட்டிருக்கயா? 549 00:28:57,404 --> 00:28:58,697 - உனக்கு ரொம்ப பிடிக்கும். - அங்கே செல்வாக்கு இருக்குறவங்கள தெரியும். 550 00:28:58,697 --> 00:29:00,490 - அப்படியா, தெரியுமா. - அதன் உரிமையாளர் என்னை உறவுக்கு அழைச்சார். 551 00:29:00,490 --> 00:29:02,117 உனக்கு எப்படி நூறு வயசான ஆட்களா கிடைக்கிறாங்க? 552 00:29:02,117 --> 00:29:03,911 பார்க்கற விஷயம் நல்லதுன்னு அவங்களுக்குத் தெரியுது... 553 00:29:03,911 --> 00:29:05,996 - அவங்களுக்கு பிடிக்குது. - ...அவங்க அதனால்... 554 00:30:12,229 --> 00:30:14,231 தமிழாக்கம் அகிலா குமார்