1 00:00:06,812 --> 00:00:10,521 ‪NETFLIX வழங்கும் 2 00:00:11,896 --> 00:00:16,396 ‪பாண்டெமிக் காலத்தில் தமிழ் சினிமா துறை ‪ஒன்று சேர்ந்து தம் மக்களை ஆதரிக்கிறது. 3 00:00:19,354 --> 00:00:21,937 {\an8}‪9 கதைகள் ‪உணர்ச்சிகள் 4 00:01:46,812 --> 00:01:49,562 ‪நவரஸா 5 00:01:49,646 --> 00:01:52,854 ‪காதல் 6 00:01:58,062 --> 00:02:00,021 ‪ஷ்ருங்காரா 7 00:02:00,104 --> 00:02:02,937 ‪ஓ…வேறென்னவாக இருக்க முடியும், ‪காதலாகத்தான் இருக்கும்… 8 00:02:16,396 --> 00:02:21,521 ‪கிட்டார் கம்பி ‪மேலே நின்று 9 00:02:22,646 --> 00:02:24,604 ‪"சங்கீதத்தின் வாசனை"யை உங்களுக்கு ‪தெரிய வைக்க 10 00:02:24,687 --> 00:02:27,729 ‪சிறந்த கலைஞர்கள் பலர் இங்கு ‪காத்திருக்கின்றனர். 11 00:02:27,812 --> 00:02:31,146 ‪அடுத்து வருவது இந்த வருட க்ராமி ‪விருதுக்கு பரிந்துரைக்கப் பட்டவரும், 12 00:02:31,229 --> 00:02:34,146 ‪சங்கீதத் துறையில் புது ‪சக்தியுமானவர். 13 00:02:34,229 --> 00:02:36,104 ‪கமலிற்கு வரவேற்பு கொடுங்கள். 14 00:03:04,396 --> 00:03:08,062 {\an8}‪கவர்ச்சி 15 00:06:17,062 --> 00:06:18,104 ‪அம்மா, போலாம். 16 00:06:33,396 --> 00:06:34,354 ‪கமலுடன் ஆழ்ந்த நிலை 17 00:06:45,604 --> 00:06:47,187 ‪வானும்… 18 00:08:14,312 --> 00:08:17,271 ‪பேஸ் கிட்டாரில் ஆலாப். ‪லீட் கிட்டாரில் விஜய். 19 00:08:17,354 --> 00:08:20,229 ‪குபேரன்! க்ஷத்ரியன் கீ போர்டில். 20 00:08:23,646 --> 00:08:25,312 ‪உங்க பெண்களிடம் நல்லா ‪இருந்தீங்களா? 21 00:08:28,604 --> 00:08:31,146 ‪இப்போ. இந்த க்ஷணமே. ‪இந்த பாட்டு அதை பத்திதான். 22 00:08:31,979 --> 00:08:33,104 ‪சரியா? 23 00:09:44,479 --> 00:09:45,896 ‪உங்கள் குரல்களும் கேட்கட்டும் 24 00:09:51,396 --> 00:09:52,812 ‪இப்போ ஒரு "ஓ" செய்யலாம். 25 00:10:42,896 --> 00:10:44,146 ‪சரி. 26 00:10:44,729 --> 00:10:46,021 ‪நான் லைன்ல இருக்கேன். 27 00:10:57,187 --> 00:10:58,646 ‪ஆம், சரின்னு தோணுது. 28 00:11:00,729 --> 00:11:03,021 ‪பாடறது யாரு? சரியா சொல்லணும்னா ‪பாடறவ எங்க? 29 00:11:18,479 --> 00:11:20,437 ‪நீ முடிவு எடு. ‪எல்லாம் நல்லா இருக்கும். 30 00:11:20,521 --> 00:11:22,521 ‪-ஆம், சரி. ‪-‪சரி, பை. 31 00:11:31,479 --> 00:11:32,687 ‪ஹை, நேத்ரா. 32 00:11:33,937 --> 00:11:35,229 ‪அது ஒரு புதன்கிழமை. 33 00:11:36,354 --> 00:11:38,396 ‪வார இறுதியில் நாட்டை விட்டு போக விமான 34 00:11:38,479 --> 00:11:40,312 ‪டிக்கட் வாங்கியிருந்தேன், இங்க வர. 35 00:11:41,979 --> 00:11:43,396 ‪அவளை பார்த்த அந்த நொடி… 36 00:11:44,937 --> 00:11:46,896 ‪எனக்கு அந்த உணர்ச்சி வந்துது, சத்தியமா… 37 00:11:47,687 --> 00:11:49,687 ‪அந்த விமானத்துல ஏறமாட்டேன்னு தெரியும். 38 00:11:51,812 --> 00:11:55,396 ‪-ஹை, நேத்ரா. ‪-உன் பாட்டுக்கள் ரொம்ப பிடிக்கும். 39 00:11:55,479 --> 00:11:58,271 ‪வெளிய வந்த மூணு பாட்டுக்களும் ரொம்ப ‪அருமையா இருக்கு. 40 00:12:00,354 --> 00:12:01,312 ‪நீங்க அசத்திட்டீங்க. 41 00:12:08,687 --> 00:12:10,896 ‪அந்த மூணு பாட்டுக்களும் என்னை ‪ஆட்கொண்டன. 42 00:12:10,979 --> 00:12:12,896 ‪எனக்கு தெரிஞ்ச பல பேர்களையும் கூட. 43 00:12:14,396 --> 00:12:15,604 ‪நன்றி. 44 00:12:16,396 --> 00:12:18,187 ‪-உக்கார். ‪-நிஜமா. 45 00:12:26,479 --> 00:12:27,562 ‪அப்போ… 46 00:12:41,354 --> 00:12:44,479 ‪ஆமாம். அப்போ, அந்த கவிதைகள்… 47 00:12:45,687 --> 00:12:47,187 ‪பார்க்கலாம்-- 48 00:12:59,312 --> 00:13:01,646 ‪ஒரு பெண்ணை சந்திச்சதும், ‪சில நிமிஷத்துல, 49 00:13:01,729 --> 00:13:05,604 ‪அவ உன் அம்மாவை மாதிரியே பேச ‪தொடங்கினால், அவ சொல்ற வார்த்தைகள். 50 00:13:05,687 --> 00:13:10,187 ‪அது நடந்தா, நீ தொலஞ்சன்னு அர்த்தம். ‪அது வந்து… 51 00:13:10,271 --> 00:13:11,687 ‪ஒட்டு மொத்தமா. 52 00:13:20,146 --> 00:13:21,271 ‪உன் பாட்டுக்கள்… 53 00:13:24,771 --> 00:13:26,479 ‪அது உன் கற்பனையை பொறுத்தது. 54 00:13:27,521 --> 00:13:28,479 ‪ரொம்ப பிடிச்சிருக்கு. 55 00:13:29,521 --> 00:13:33,812 ‪-அது வெறும் சங்கீதம் தானே? ‪-ஆமாம். 56 00:13:55,229 --> 00:13:56,396 ‪ஆமாம். 57 00:13:56,479 --> 00:13:57,979 ‪நான் எதை பத்தி பேசறேன்னு தெரியும்மில்லை? 58 00:13:58,062 --> 00:13:59,229 ‪ஆமாம். 59 00:14:38,354 --> 00:14:39,354 ‪நன்றி. 60 00:14:40,271 --> 00:14:41,354 ‪சும்மா… 61 00:14:41,437 --> 00:14:43,812 ‪ஒரு நிமிஷம் குடு, நான் ‪பார்த்துக்கறேன் இனிமே. 62 00:16:14,062 --> 00:16:14,979 ‪அதேதான். 63 00:16:22,104 --> 00:16:24,354 ‪உன் பிறந்த நாளா? 64 00:16:35,187 --> 00:16:37,437 ‪நான் நிறுத்தறேன். நான் நிறைய பேசிட்டேன்ல? 65 00:16:37,521 --> 00:16:38,604 ‪நாம்ப ஆரம்பிக்கலாம். 66 00:16:42,187 --> 00:16:43,229 ‪ஆமாம். 67 00:17:44,771 --> 00:17:45,771 ‪நல்லா செஞ்ச. 68 00:17:52,437 --> 00:17:53,854 ‪நீ இங்க இருக்க வேண்டிய ஆள் இல்ல. 69 00:17:58,312 --> 00:17:59,937 ‪ரொம்ப சர்வதேச இசை. 70 00:18:12,271 --> 00:18:13,104 ‪சரி. 71 00:18:33,729 --> 00:18:34,687 ‪பொறு. 72 00:18:41,271 --> 00:18:42,771 ‪நீ என் வீட்டுல இருந்தையா? 73 00:18:54,187 --> 00:18:55,229 ‪ஆமாம். 74 00:18:55,312 --> 00:18:58,146 ‪நீ படங்களுக்கு சங்கீதம் செஞ்சாலொழிய ‪முன்னேற முடியாது. 75 00:19:03,979 --> 00:19:07,354 ‪பாரம்பரிய சங்கீதம் ஒளிக்கிற ‪இடத்துக்கு போகணும். 76 00:19:08,729 --> 00:19:11,146 ‪அமெரிக்காவுக்கு இல்ல. ஐரோப்பா. 77 00:19:28,646 --> 00:19:29,771 ‪அதுதான் சிறந்தது. 78 00:19:29,854 --> 00:19:32,396 ‪-அதுதான் பெரிய சங்கீத இடம். ‪-பொறு! 79 00:19:36,687 --> 00:19:38,604 ‪இப்போ நீ என்னை குழப்பற. 80 00:19:43,187 --> 00:19:44,646 ‪நீ லண்டனுக்கு போறயா? 81 00:19:44,729 --> 00:19:46,937 ‪-ஆமாம். ‪-ஆஹா. 82 00:19:51,104 --> 00:19:52,896 ‪டிக்கட் வாங்கிட்டேன். ஓபன் டிக்கட். 83 00:19:54,062 --> 00:19:55,562 ‪நாளைக்கு. 84 00:19:59,271 --> 00:20:00,937 ‪திட்டம் எல்லாம் போட்டாச்சா? 85 00:20:06,229 --> 00:20:07,146 ‪நல்லது. 86 00:20:09,854 --> 00:20:10,979 ‪வாழ்த்துக்கள். 87 00:20:11,896 --> 00:20:15,937 ‪சில க்ராமிகளை ஜெயி. ஒரு ஆஸ்கார் ‪கூட. நீ பிரமாதம். 88 00:20:16,729 --> 00:20:17,562 ‪நன்றி. 89 00:20:25,687 --> 00:20:26,562 ‪ஆமாம். 90 00:20:32,062 --> 00:20:33,104 ‪பார்க்கலாம். 91 00:20:47,937 --> 00:20:51,729 ‪முடிச்சுட்டேன். அங்க ஒம்போது மணிக்கு ‪இருப்பேன்னு சொன்னேன். பை. 92 00:20:51,812 --> 00:20:53,062 ‪வாசல் வறை வரேன். 93 00:20:54,312 --> 00:20:57,271 ‪-நீ உன் வேலையை பார். நான் போயிக்கறேன். ‪-இல்ல. நீ போ. 94 00:21:05,271 --> 00:21:06,104 ‪மன்னிப்பு. 95 00:21:10,854 --> 00:21:12,604 ‪அவள் நிச்சயமா ஒரு கண்டுபிடிப்பு. 96 00:21:18,229 --> 00:21:20,021 ‪-அவ அருமை. ‪-‪அருமை? 97 00:21:21,771 --> 00:21:23,896 ‪அது ஒரு பொண்ணை விஸ்தரிக்க கேவலமான ‪விதம். 98 00:21:23,979 --> 00:21:25,437 ‪"அருமை"யாம். 99 00:21:25,521 --> 00:21:27,687 ‪அவ குரல் அருமைன்னு சொன்னேன். 100 00:21:30,854 --> 00:21:32,187 ‪சீக்கிறம் பார்க்கலாம். பை. 101 00:21:32,896 --> 00:21:34,396 ‪சரி. பை. 102 00:22:20,979 --> 00:22:22,646 ‪-ஹை. ‪-அட. 103 00:22:23,562 --> 00:22:24,812 ‪இது யாருன்னு யோசிச்சேன். 104 00:22:49,521 --> 00:22:52,396 ‪"நீ அருமையா பாடின. அந்த பாட்டு ‪நல்லா இருக்கு." 105 00:23:06,896 --> 00:23:08,521 ‪-முதல் சீவார்ட் சாலை? ‪-ஆமாம். 106 00:23:16,646 --> 00:23:17,646 ‪சரி. 107 00:23:25,437 --> 00:23:27,104 ‪-நான் நடக்கறேன். ‪-சரி. 108 00:23:37,146 --> 00:23:38,437 ‪பிரச்சினை இல்ல. 109 00:23:54,771 --> 00:23:56,229 ‪நான் மெதுவா கவனமா ஓட்டுவேன். 110 00:24:11,229 --> 00:24:13,646 ‪-சரியா? நீ நல்லா இருக்கையா? ‪-ஆம். 111 00:24:30,562 --> 00:24:31,437 ‪நல்லது. 112 00:24:32,646 --> 00:24:34,562 ‪நீ நல்லா பாடற. அருமையான குரல். 113 00:24:35,312 --> 00:24:38,771 ‪உனக்கு நிறைய பாடல்கள், ரெகார்டிங்க், ‪பேர், புகழ் எல்லாம் வரணும். 114 00:24:40,229 --> 00:24:41,312 ‪நன்றி. 115 00:24:48,771 --> 00:24:49,896 ‪உனக்கும். 116 00:24:50,854 --> 00:24:52,646 ‪சரி, நான் சொல்ல போறேன். 117 00:24:52,729 --> 00:24:54,146 ‪உன்கிட்ட ஏதோ இருக்கு 118 00:25:21,521 --> 00:25:22,646 ‪நம்பமுடியல. 119 00:25:23,687 --> 00:25:24,604 ‪ஆமாம். 120 00:25:25,687 --> 00:25:28,854 ‪நான் உலக சாந்திக்கு ஆசைபட்டா அது ‪நடக்கும்னு நினைக்கறையா? 121 00:25:57,771 --> 00:25:58,979 ‪நான் தப்புன்னு சொல்லு. 122 00:26:01,562 --> 00:26:02,646 ‪தப்பு. 123 00:26:05,812 --> 00:26:08,146 ‪சரி. நான் உன்னை தப்பா ‪புரிஞ்சுகிட்டு இருக்கலாம். 124 00:26:09,479 --> 00:26:10,729 ‪வருந்தறேன். 125 00:26:25,646 --> 00:26:26,729 ‪சும்மா சொல்றேன். 126 00:26:35,271 --> 00:26:36,854 ‪ஒருவேளை உன் கண்ணா இருக்குமோ? 127 00:26:50,021 --> 00:26:51,479 ‪அது எப்படியோ அப்படி. 128 00:26:51,562 --> 00:26:52,604 ‪வா. 129 00:27:36,187 --> 00:27:37,354 ‪சும்மா. 130 00:27:38,354 --> 00:27:39,521 ‪அவ்வளோ சுலபமா. 131 00:28:07,729 --> 00:28:08,562 ‪சரி. 132 00:28:13,687 --> 00:28:14,812 ‪ஹலோ! 133 00:28:18,771 --> 00:28:20,646 ‪உன் கூட பாதுகாப்பா ‪இருக்கேன்னு தோணுது. 134 00:28:34,479 --> 00:28:35,687 ‪நான் சொன்னா மாதிரி… 135 00:28:36,771 --> 00:28:38,604 ‪உங்கிட்ட என்னவோ இருக்கு. 136 00:28:40,396 --> 00:28:41,396 ‪ஆமாம்! 137 00:28:58,229 --> 00:29:00,854 ‪கண்ணே, கண்ணே, என் கண்ணுக்குள் பார் 138 00:29:00,937 --> 00:29:05,062 ‪கண்ணு, உன் மேல காதல் கொண்டா ‪இப்படித்தான் இருக்குமா? 139 00:29:05,146 --> 00:29:11,312 ‪கவிதைகள் தீர்ந்தன ஆனால் நான் உன் கூட ‪பாடணும் 140 00:29:13,854 --> 00:29:18,104 ‪கண்ணே, கண்ணே, என் கண்ணுக்குள் பார் 141 00:29:18,187 --> 00:29:22,104 ‪கண்ணு, உன் மேல காதல் கொண்டா ‪இப்படித்தான் இருக்குமா? 142 00:29:23,354 --> 00:29:24,896 ‪"உன்கிட்ட என்னமோ,"ன்னா… 143 00:29:53,146 --> 00:29:54,937 ‪ஆண்மையா, ஆனா மிருதுவா. 144 00:30:13,521 --> 00:30:16,771 ‪-அப்புறம் சங்கீதம். ‪-ஆமாம். 145 00:30:16,854 --> 00:30:20,437 ‪உன் சங்கீத தேர்வுகளை பத்தி பேசறேன். 146 00:30:24,104 --> 00:30:25,104 ‪நன்றி. 147 00:30:46,271 --> 00:30:47,396 ‪நீ அங்க இருந்தையா? 148 00:30:54,396 --> 00:30:55,854 ‪ஆனா நான் உன்னை பார்க்கல… 149 00:30:55,937 --> 00:30:57,729 ‪அந்த மேடையே உனக்கு சொந்தம் போல. 150 00:31:20,562 --> 00:31:21,437 ‪யார் அதை செய்வாங்க? 151 00:31:46,354 --> 00:31:47,271 ‪உன் முறை. 152 00:31:54,521 --> 00:31:57,146 ‪சரி, அப்போ அது என் குரல் மட்டும்தான்? 153 00:32:01,104 --> 00:32:02,396 ‪பரவாயில்லை. 154 00:32:07,354 --> 00:32:08,604 ‪நான் சமாளிப்பேன். 155 00:32:29,479 --> 00:32:30,354 ‪ஆமாம். 156 00:32:50,979 --> 00:32:53,104 ‪அருமை! எனக்கு பிடிச்சிருக்கு. 157 00:33:07,937 --> 00:33:09,729 ‪அதை பத்தி யோசிக்க ‪இது ரொம்ப சீக்கிறம். 158 00:34:57,521 --> 00:34:58,729 ‪நான் போறேன். 159 00:34:59,687 --> 00:35:00,687 ‪அது நல்லது. 160 00:35:00,771 --> 00:35:04,896 ‪கண்ணே, கண்ணே, என் கண்ணுக்குள் பார் 161 00:35:04,979 --> 00:35:09,396 ‪கண்ணு, உன் மேல காதல் கொண்டா ‪இப்படித்தான் இருக்குமா? 162 00:35:09,479 --> 00:35:15,646 ‪கவிதைகள் தீர்ந்தன ஆனால் நான் உன் கூட ‪பாடணும் 163 00:35:21,479 --> 00:35:24,687 ‪சங்கீதத்தால் இணைவது 164 00:35:54,021 --> 00:35:55,146 ‪என்னை தொடரறையா? 165 00:36:04,979 --> 00:36:06,062 ‪அது சரி. 166 00:36:15,312 --> 00:36:16,479 ‪நீ புது பாட்டு செஞ்சியா? 167 00:36:17,312 --> 00:36:18,229 ‪ஆமாம். 168 00:36:19,521 --> 00:36:21,812 ‪-நிஜமாவா? ‪-ஆமாம். 169 00:36:21,896 --> 00:36:24,521 ‪-எனக்காக பாடு, தயவு செஞ்சு? ‪-நிச்சயமா. 170 00:36:24,604 --> 00:36:25,979 ‪இது இப்படி போகும். 171 00:36:33,854 --> 00:36:35,479 ‪அது முதல் முத்தத்துக்கு வழி. 172 00:36:36,437 --> 00:36:37,604 ‪அதுதான் அந்த பாட்டு. 173 00:36:40,646 --> 00:36:41,646 ‪ஆட்சேபனை உண்டா? 174 00:36:45,437 --> 00:36:46,437 ‪வா. 175 00:36:46,521 --> 00:36:48,312 ‪-வலது பக்கம். ‪-சரி. 176 00:36:49,771 --> 00:36:50,604 ‪அது… 177 00:36:53,979 --> 00:36:56,021 ‪-அதை செய். ‪-ஆமாம். 178 00:38:25,104 --> 00:38:26,104 ‪நீ… 179 00:38:28,229 --> 00:38:29,229 ‪நாளை ஸ்டுடியோல சந்திப்போமா? 180 00:39:00,812 --> 00:39:02,312 ‪காதல்… நீ எனக்கு வேண்டும் ‪கதையின் முடிவு 181 00:39:16,021 --> 00:39:17,854 ‪நான் சுகமா இல்லை. 182 00:39:18,979 --> 00:39:20,396 ‪நீ இங்க வரையா? 183 00:39:20,479 --> 00:39:21,896 {\an8}‪எதுக்கு? 184 00:39:23,229 --> 00:39:24,646 ‪சங்கீதத்துல மூழ்க… 185 00:40:55,521 --> 00:40:57,521 ‪ஒருத்தரை ஒருத்தர் அடையலாம், ‪தயவு செஞ்சு. 186 00:41:02,646 --> 00:41:03,771 ‪முடியாது. 187 00:41:10,187 --> 00:41:11,312 ‪நம்ப சும்மா… 188 00:41:12,229 --> 00:41:13,104 ‪முத்தம்? 189 00:41:13,937 --> 00:41:14,896 ‪முடியுமா? 190 00:42:03,187 --> 00:42:04,229 ‪நான் உன்னை காதலிக்கிறேன். 191 00:42:05,187 --> 00:42:06,396 ‪முன் எப்பவும் இல்லாதது போல? 192 00:42:12,396 --> 00:42:13,479 ‪நான் உன்னை காதலிக்கிறேன். 193 00:42:15,104 --> 00:42:16,146 ‪நிஜமா. 194 00:42:28,354 --> 00:42:29,437 ‪நீ என்னை காதலிக்கிறையா? 195 00:42:43,479 --> 00:42:44,687 ‪பைத்தியமா என்ன? 196 00:42:54,354 --> 00:42:55,396 ‪நான் உன்னை காதலிக்கிறேன். 197 00:42:56,937 --> 00:42:59,979 ‪இது எப்பத்திக்குமே, கமல். 198 00:43:24,354 --> 00:43:28,437 ‪உயர உயர நாம் உயர உயர பறக்கிறோம் 199 00:43:29,187 --> 00:43:33,812 ‪ஒவ்வொரு மூச்சையும் நீ எடுக்கிறாய் ‪நான் அசந்து போகிறேன். 200 00:43:33,896 --> 00:43:37,396 ‪அருகே, அருகே, நான் அருகே ‪நெருங்குகிறேன். 201 00:43:38,104 --> 00:43:41,979 ‪எனக்கு இரவுக்குள் நுழைய விருப்பம், நீ என் ‪பக்கத்தில், நான் உன் கண்ணுக்குள் பார்க்க 202 00:43:45,646 --> 00:43:47,771 ‪மார்டின், அது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. ‪மார்டினுக்கு கைதட்டுங்க. 203 00:43:49,437 --> 00:43:52,312 ‪இந்த பாட்டின் பின் கதை அதுதான். 204 00:43:56,021 --> 00:43:57,479 ‪உங்களுக்கு அது தெரியணும்னா 205 00:43:58,187 --> 00:43:59,687 ‪அவ என் வாழ்க்கைல இல்ல. 206 00:44:00,937 --> 00:44:02,562 ‪-ஏன்னு சொல்லு. ‪-நிஜமாவா? 207 00:44:06,771 --> 00:44:09,646 ‪இல்ல, ஏன் எதனாலன்னு தெரியறது ‪முக்கியம் இல்ல. 208 00:44:10,687 --> 00:44:12,729 ‪என் வாழ்க்கை கதை எதுன்னு நினைச்சேனோ 209 00:44:12,812 --> 00:44:15,271 ‪அது வெறும் ஒரு அழகான ‪அத்தியாயமா முடிஞ்சுது. 210 00:44:16,396 --> 00:44:19,021 ‪இதொ, நான் இப்ப இங்க, ரெண்டு வருஷத்துக்கு ‪அப்புறம், 211 00:44:19,104 --> 00:44:21,312 ‪வாழ்க்கையிலும் ஸ்ங்கீதத்திலும் ‪முதிர்ச்சியடைந்து. 212 00:44:22,062 --> 00:44:23,271 ‪நான் சமாதனமானேன்… 213 00:44:24,021 --> 00:44:26,146 ‪அது என் அடுத்த பாடலுக்கு கொண்டு போகுது. 214 00:44:39,687 --> 00:44:42,062 ‪இந்த பாட்டும் என்னோட ‪மொழி தமிழ்ல இருக்கு. 215 00:44:42,146 --> 00:44:43,187 ‪நேரா என் நெஞ்சத்துலேந்து. 216 00:45:16,437 --> 00:45:18,937 ‪நானும் அவளும் நிரந்தரம் என்று நினைத்தேன் 217 00:45:19,021 --> 00:45:21,187 ‪பொறிகள் எப்படி பறந்தன 218 00:45:21,271 --> 00:45:23,104 ‪அவை பறந்தன 219 00:45:23,187 --> 00:45:25,812 ‪நாங்கள் முடிந்த பின் கூட அவள் ‪எனக்கு சக்தி அளித்தாள் 220 00:45:25,896 --> 00:45:28,146 ‪என் இசையை காண 221 00:45:29,979 --> 00:45:32,937 ‪நானும் அவளும் நிரந்தரம் என்று நம்பினேன் 222 00:45:33,021 --> 00:45:36,062 ‪பொறிகள் பறந்தன, அவை பறந்தன 223 00:45:36,896 --> 00:45:39,687 ‪என் காதலியாய் இல்லை ‪லண்டன் டவரில் பாடினேன் 224 00:45:39,771 --> 00:45:43,146 ‪அது உன்னால், உன்னால் 225 00:46:24,062 --> 00:46:26,729 ‪அவளும் நானும், நிரந்தரம்னு நினைச்சேன். 226 00:47:54,104 --> 00:47:59,104 ‪வசனங்கள் மொழிபெயர்ப்பு பி.கே.சுந்தர்