1 00:00:21,813 --> 00:00:24,483 “கிறிஸ்துமஸிற்கு முந்தைய இரவு.” 2 00:00:48,298 --> 00:00:50,050 சரி, இது தான் திட்டம். 3 00:00:50,551 --> 00:00:54,638 விடிஞ்சதும் நீ என்னை எழுப்பு, அல்லது நான் உன்னை எழுப்புகிறேன். 4 00:00:54,721 --> 00:00:56,390 யார் முதலில் எழுந்தாலும் சரி. 5 00:00:57,182 --> 00:01:00,769 சாலி, நேரமாகிறது. போய் தூங்கு. 6 00:01:00,853 --> 00:01:04,565 கிறிஸ்துமஸ் ஈவ் அன்று யார் தூங்குவார்கள்? அது இயற்கை இல்லை. 7 00:01:04,647 --> 00:01:07,734 நீ தூங்கவில்லை என்றால், சாண்டா வரமாட்டார். 8 00:01:07,818 --> 00:01:11,363 நல்ல கருத்து. எனக்கு கதை சொல்கிறீர்களா? 9 00:01:12,823 --> 00:01:15,868 முன்பொரு காலத்திலே... 10 00:01:18,287 --> 00:01:20,706 எனக்கு நல்ல கதைகள் தெரியாது. 11 00:01:24,710 --> 00:01:27,045 “இது கிறிஸ்துமஸிற்கு முந்தைய இரவு. 12 00:01:27,129 --> 00:01:31,300 கிளமெண்ட் கிளார்க் மூர் உதவியுடன், ஸ்நூப்பி எழுதியது.” 13 00:01:31,383 --> 00:01:32,384 நன்றி, நண்பா. 14 00:01:38,599 --> 00:01:41,518 “இது கிறிஸ்துமஸிற்கு முந்தைய இரவு, அந்த பிளாக் முழுவதும் 15 00:01:41,602 --> 00:01:44,730 வுட்ஸ்டாக் தவிர வேறு எந்த உயிரினமும், அசையவில்லை. 16 00:01:45,731 --> 00:01:48,984 மிகுந்த கவனத்தோடு, அவனுடைய ஸ்டாக்கிங் கூட்டில் தொங்கவிடப்பட்டது, 17 00:01:49,067 --> 00:01:51,987 செயின்ட் நிக்கோலஸ் விரைவாக வருவார் என்ற நம்பிக்கையில். 18 00:01:55,115 --> 00:01:57,534 அந்த சிறு பறவை, சுகர்ப்ளம்களின் உருவத்தை 19 00:01:57,618 --> 00:02:00,871 கனவில் கண்டவாறு, தன் கதகதப்பான படுக்கையில் இருந்தது.” 20 00:02:09,922 --> 00:02:13,842 ஒரு நிமிஷம். ஒரு பறவை எதற்கு சுகர்ப்ளம் பற்றி கனவு காண்கிறது? 21 00:02:13,926 --> 00:02:17,387 அடுத்த கேள்வி. சுகர்ப்ளம் என்றால் என்ன? 22 00:02:17,471 --> 00:02:19,973 அது சர்க்கரை கொண்ட ஒரு ப்ளம் போன்றது. 23 00:02:20,557 --> 00:02:23,685 புரிகிறது. ப்ளம் என்றால் என்ன? 24 00:02:25,062 --> 00:02:26,980 அது சாறு மிக்க ப்ரூன். 25 00:02:27,064 --> 00:02:29,441 ஓஹோ. ப்ரூன் என்றால்? 26 00:02:30,234 --> 00:02:32,069 கதைக்கு திரும்புவோம். 27 00:02:32,152 --> 00:02:35,239 “வெளியே புல்தரையில் அதிக சத்தம் எழுந்தது, 28 00:02:35,322 --> 00:02:38,492 என்ன விஷயம் என்று பார்க்க கூட்டிலிருந்து வுட்ஸ்டாக் எட்டிப் பார்த்தது. 29 00:02:45,207 --> 00:02:47,626 அப்போது அதன் ஆச்சரியமான கண்களுக்கு, 30 00:02:47,709 --> 00:02:50,629 ஒரு குட்டி வண்டி மற்றும் எட்டு சிறு ரெய்ண்டீர் தோன்றியது. 31 00:02:51,880 --> 00:02:54,675 அதில் சாண்டா மற்றும் அவர் குழு, அங்கே வந்திருந்தார்கள். 32 00:02:55,300 --> 00:02:58,470 அவர் விசிலடித்து, அவற்றின் பெயர்களை, ஒவ்வொன்றாக கூப்பிட்டார்: 33 00:02:58,554 --> 00:03:04,101 ‘கான்ராட், எழு! பில், எழு! ராய், எழு! ஹாரியெட், எழு! ஆலிவியர், எழு! ஃபிரெட், எழு!’” 34 00:03:04,184 --> 00:03:05,769 கொஞ்சம் பொறுங்கள். 35 00:03:05,853 --> 00:03:08,897 ஃபிரெட் என்பது ரெய்ண்டீர் பெயரா என்ன? 36 00:03:08,981 --> 00:03:13,068 டாஷர், டான்ஸர், ப்ரெட்செல் அல்லது ஸ்சனிட்செல் ஆகியோருக்கு என்ன ஆனது? 37 00:03:13,902 --> 00:03:15,529 இதில் இருப்பதைத் தான் நான் படிக்கிறேன். 38 00:03:16,238 --> 00:03:19,116 இந்த எழுத்தாளருக்கு ஒரு கண்டன கடிதம் எழுத எனக்கு நினைவுபடுத்துங்கள். 39 00:03:20,909 --> 00:03:22,160 நான் சொன்னது போல... 40 00:03:22,244 --> 00:03:25,706 “செயின்ட் நிக்கோலஸ், ‘இந்த பரிசுகளை கொடுப்போம், எனக்கு பறக்க முடியாததால், 41 00:03:25,789 --> 00:03:28,500 என்னையும் அழைத்துச் செல்வாயா?’ என கத்தினார். 42 00:03:34,965 --> 00:03:38,051 எனவே மேற்கூரைக்கு அந்த ரெய்ண்டீர்கள் பறந்தன 43 00:03:38,135 --> 00:03:41,555 வண்டி நிறைய பொம்மைகள், மற்றும் செயின்ட் நிக்கோலஸ் உடன். 44 00:03:44,558 --> 00:03:47,477 பனி படர்ந்த கூரையில் அடுத்து நடந்தது என்ன தெரியுமா, 45 00:03:48,187 --> 00:03:51,565 ஒவ்வொரு சிறு காலும் குதித்தும் நடனமாடியும் நின்றன.” 46 00:03:56,820 --> 00:04:02,075 ஆக சாண்டா மற்றும் அந்த எட்டு ரெய்ண்டீர்களும், ஒரு கூரையில் மோதிவிட்டனரா? 47 00:04:02,159 --> 00:04:04,870 அவர்களிடம் கூரைக்கான காப்பீடு இருக்கணும். 48 00:04:06,705 --> 00:04:09,458 உனக்கு இன்னும் தூக்கம் வரவில்லையா? 49 00:04:09,541 --> 00:04:11,668 கொஞ்சம்கூட இல்லை. 50 00:04:13,962 --> 00:04:16,923 “சிம்னியின் வழியாக குதித்து செயின்ட் நிக்கோலஸ் போனதை 51 00:04:17,007 --> 00:04:20,511 எந்த சத்தமும் செய்யாமல், வுட்ஸ்டாக் ஆச்சரியத்தோடு பார்த்தது. 52 00:05:13,021 --> 00:05:15,566 அவன் கண்கள்... ரொம்பவே பிரகாசித்தன! 53 00:05:15,649 --> 00:05:17,359 அவன் கன்னக்குழி, ரொம்ப அழகாக இருந்தது! 54 00:05:17,943 --> 00:05:21,446 அவன் கன்னம் ரோசாப்பூ போல, அவன் மூக்கு பிளாக்பெரி போல இருந்தன! 55 00:05:40,549 --> 00:05:44,178 அவனுக்கு பெரிய மூக்கும், சின்ன வட்ட வயிறும் இருந்தது 56 00:05:44,261 --> 00:05:47,389 ஒரு பாத்திரத்தில் ஜெல்லி நிரப்பியது போல, அவன் சிரித்த போது அது குலுங்கியது. 57 00:05:55,814 --> 00:05:59,193 அவன் ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை, வேலை செய்ய ஆரம்பித்தான். 58 00:06:00,611 --> 00:06:04,823 எல்லா ஸ்டாக்கிங்களையும் நிரப்பி திடீரென்று திரும்பினான். 59 00:06:09,786 --> 00:06:12,623 பிறகு தன் மூக்கில் கை வைத்து, 60 00:06:17,336 --> 00:06:20,255 கூரை மேல் சுலபமாக ஏறி, பறந்துவிட்டான். 61 00:06:27,846 --> 00:06:29,890 அவன் நகர்ந்து செல்லும் போது ஆச்சரியப்பட்டு, 62 00:06:29,973 --> 00:06:32,643 கத்தியதை, வுட்ஸ்டாக் கேட்டான்...” 63 00:06:34,937 --> 00:06:37,314 “‘எல்லோருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள், 64 00:06:38,148 --> 00:06:40,484 மற்றும் குட் நைட்!’” 65 00:06:46,698 --> 00:06:50,202 இது ஒரு நல்ல முயற்சி, அண்ணா. 66 00:06:51,453 --> 00:06:53,830 இப்போது நான் எப்படி தூங்குவது? 67 00:06:55,290 --> 00:06:57,459 ஒரு கிளாஸ் பால் குடித்தால் தேவலை. 68 00:06:57,543 --> 00:06:58,919 பால் 69 00:07:06,051 --> 00:07:08,971 அவர் வந்திருக்கிறார்! சாண்டா வந்திருக்கிறார்! 70 00:07:17,980 --> 00:07:20,357 இப்போது நம்மால் தூங்கவே முடியாது! 71 00:07:32,160 --> 00:07:34,830 “மகிழ்ச்சி என்பது பிறருக்குக் கொடுப்பது.” 72 00:07:39,084 --> 00:07:41,253 ஹாய், சாலி. என்ன செய்கிறாய்? 73 00:07:41,753 --> 00:07:43,547 சாண்டாவிற்கு கடிதம் எழுதுகிறேன். 74 00:07:44,047 --> 00:07:45,257 தெளிவாக இருப்பதற்காக, 75 00:07:45,340 --> 00:07:51,597 பின்வரும் வகையில் பிரித்திக்கிறேன்: பொம்மைகள், விளையாட்டு பொருட்கள் மற்றும் ஆச்சரியங்கள்! 76 00:07:54,183 --> 00:07:55,934 இது பெரிய பட்டியலாக இருக்கிறது. 77 00:07:56,018 --> 00:07:57,561 நான் நல்ல பெண்ணாக இருந்தேன். 78 00:07:59,646 --> 00:08:02,232 அப்படியில்லை என்று சொல்ல எந்த அத்தாட்சியும் இல்லை. 79 00:08:10,616 --> 00:08:12,451 இதோ. இது தயார். 80 00:08:12,534 --> 00:08:16,246 ஒரு சிறந்த அண்ணனாக இருந்து இதை அஞ்சல் செய்கிறீர்களா? 81 00:08:34,097 --> 00:08:35,390 அழகாக இருக்கிறீர்கள், சாண்டா. 82 00:08:35,474 --> 00:08:38,393 நான் கேட்ட வண்டியை கொண்டு வர மறக்காதீர்கள். 83 00:08:38,477 --> 00:08:41,813 எனக்கு பேஸ்பால் பேட் வேண்டும். மரக்கட்டையோ, அலுமினியமோ, பரவாயில்லை. 84 00:08:43,565 --> 00:08:45,192 எனக்கு ஒரு ராக்கெட் மாடல் வேண்டும். 85 00:08:45,275 --> 00:08:46,985 எனக்கு மீன் பிடிக்கும் குச்சி வேண்டும். 86 00:08:47,069 --> 00:08:48,237 எனக்கு புது புத்தகம் வேண்டும். 87 00:08:48,320 --> 00:08:50,572 -எனக்கு பீட் மாஸ் வேண்டும். -எனக்கு ஒரு சிறந்த பியானோ வேண்டும். 88 00:08:50,656 --> 00:08:52,032 எனக்கு புது புத்தக அலமாரி வேண்டும். 89 00:08:52,115 --> 00:08:54,243 எனக்கு அமைதி, அல்லது புது ஸ்வெட்டர் வேண்டும்? 90 00:08:55,035 --> 00:08:59,039 ஒரே இரண்டு வார்த்தைகளை திரும்பத் திரும்ப கேட்கிறேன். 91 00:08:59,706 --> 00:09:02,876 “கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்” சொல்லவில்லை, “விடுமுறை வாழ்த்துக்கள்” சொல்லவில்லை, 92 00:09:02,960 --> 00:09:06,046 வெறும் “எனக்கு வேண்டும். எனக்கு வேண்டும். எனக்கு வேண்டும்.” 93 00:09:09,967 --> 00:09:12,803 நீ சாண்டாவிற்கு கடிதம் எழுதுகிறாய் என நினைக்கிறேன். 94 00:09:13,929 --> 00:09:19,893 “பொன்முலாம் பூசிய நாய் கிண்ணம், ஒரு பைக், ஒரு ஒலிம்பிக் அளவு நீச்சல் குளம்.” 95 00:09:19,977 --> 00:09:22,145 இது எல்லாம் கிடைக்கும் என்று நினைக்கிறாயா? 96 00:09:24,940 --> 00:09:28,610 ஆமாம், நீ நல்ல நாய் தான், ஆனால் பெற்றுக்கொள்வதை விட 97 00:09:28,694 --> 00:09:31,572 கொடுப்பது பற்றி நீ யோசிக்க வேண்டாமா? 98 00:09:35,492 --> 00:09:37,911 சரி, நான் அப்படித்தான் நினைக்கிறேன். 99 00:09:38,829 --> 00:09:41,748 உண்மையில், அதைத்தான் செய்யவும் போகிறேன். 100 00:09:42,416 --> 00:09:44,960 எதை கொடுக்க வேண்டும் என்று யோசிக்கிறேன். 101 00:09:45,043 --> 00:09:48,422 அது அழகாக இருக்கத் தேவையில்லை, அன்பாக இருந்தால் போதும். 102 00:09:49,173 --> 00:09:51,925 இது தான் மிகச்சிறப்பான கிறிஸ்துமஸாக இருக்கப் போகிறது. 103 00:09:57,723 --> 00:09:58,932 என்ன கொடுப்பது? 104 00:09:59,725 --> 00:10:01,852 வாழ்த்து அட்டைகள்? வேண்டாம். 105 00:10:02,477 --> 00:10:04,688 ஒரு கவிதை? வேண்டாம். 106 00:10:05,272 --> 00:10:06,773 பழகேக்? வேண்டாம். 107 00:10:08,317 --> 00:10:09,985 இது நான் நினைத்ததை விட கடினம் தான். 108 00:10:17,034 --> 00:10:19,828 கட்டுமான காகிதம்? மாதிரி செய்யும் களிமண்? 109 00:10:20,996 --> 00:10:21,997 அதே தான். 110 00:10:22,080 --> 00:10:25,751 நம் நண்பர்களுக்கு அவர்களின் சொந்த கலையை செய்துத் தரலாம். 111 00:10:25,834 --> 00:10:27,294 சிறந்த யோசனை, நண்பா. 112 00:10:40,766 --> 00:10:41,934 களிமண்ணைக் கவனமாக கையாளணும். 113 00:10:42,601 --> 00:10:47,022 ஆனால் சற்று சிரமப்பட்டால், சிறப்பான ஒன்றைச் செய்யலாம். 114 00:10:48,649 --> 00:10:49,691 இது ஒரு மக். 115 00:10:52,194 --> 00:10:54,571 இதற்கு கைப்பிடி தேவையில்லை போலும். 116 00:10:54,655 --> 00:10:57,449 இது மிகச் சிறப்பாக இருக்கும். நாம் தொடங்கலாம். 117 00:11:18,971 --> 00:11:20,639 இது தான் கடைசி. 118 00:11:20,722 --> 00:11:23,934 இதற்கு “இதயத்திலிருந்து கலை” என்று பெயர் வைக்கிறேன். 119 00:11:27,104 --> 00:11:28,105 இது தான் சிறப்பு. 120 00:11:30,107 --> 00:11:33,569 சரி. நாங்கள் கேட்டதை மறந்து விடாதீர்கள், சாண்டா. 121 00:11:34,778 --> 00:11:36,196 ஹோ ஹோ ஹோ! 122 00:11:41,535 --> 00:11:45,664 கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள், பெப்பெர்மின்ட் பேட்டி. இதை உனக்காகவே செய்தேன். 123 00:11:51,545 --> 00:11:52,629 நன்றி, சக். 124 00:11:52,713 --> 00:11:54,131 பரவாயில்லை. 125 00:11:57,467 --> 00:11:59,553 விடுமுறை வாழ்த்துக்கள், ஃபிராங்க்ளின். 126 00:12:00,220 --> 00:12:02,347 ஆஹா. நன்றி, சார்லி பிரவுன். 127 00:12:06,185 --> 00:12:08,604 இது என்ன? பேப்பர்வெய்ட்டா? 128 00:12:08,687 --> 00:12:12,232 தெரியவில்லை. என்னுடையது ஒரு பேஸ்பால் பெட்டி தானே? 129 00:12:15,319 --> 00:12:18,113 நன்றி, சார்லஸ். இது எனக்குத் தேவை. 130 00:12:18,197 --> 00:12:20,824 சரி, நன்றி, சார்லி பிரவுன். 131 00:12:20,908 --> 00:12:25,162 இது எனக்கு மிகவும் தேவையானது. 132 00:12:25,245 --> 00:12:27,497 எல்லோருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்! 133 00:12:30,459 --> 00:12:32,544 ஒருவேளை மழை சேமிப்பதா? 134 00:12:32,628 --> 00:12:35,130 என்னுடையது கதவு நிறுத்தம் போல இருக்கிறது. 135 00:12:35,881 --> 00:12:38,509 இதை நான் “இதயத்திலிருந்து கலை” என்கிறேன். 136 00:12:40,427 --> 00:12:41,678 என்னுடையதில் ஓட்டை இருக்கிறது. 137 00:12:42,262 --> 00:12:43,263 ஆமாம். 138 00:12:43,847 --> 00:12:47,643 நன்றி, சார்லி பிரவுன். அது கற்பனையைத் தூண்டுகிறது. 139 00:12:47,726 --> 00:12:50,479 நல்லது, லைனஸ். விடுமுறை வாழ்த்துக்கள்! 140 00:12:52,814 --> 00:12:56,443 மகிழ்ச்சியாக உணர்கிறேன். எனக்கு கொடுக்கும் எண்ணம் நிறைந்திருக்கிறது. 141 00:12:56,944 --> 00:13:00,906 “இதயத்திலிருந்து கலையா?” மூளையின் மீது அழுத்தம் போலத் தெரிகிறது. 142 00:13:00,989 --> 00:13:06,954 எனக்குப் புரியவில்லை. இது என்ன? கேம் இல்லை. விளையாட முடியவில்லை. 143 00:13:07,037 --> 00:13:08,580 உன்னுடையதில் ஒரு ஓட்டை இருக்கிறது. 144 00:13:09,081 --> 00:13:12,042 சார்லி பிரவுன் எதற்கு பயன்படாதவற்றை நம்மிடம் கொடுத்தான்? 145 00:13:21,927 --> 00:13:23,512 உனக்கு என்ன தான் பிரச்சினை? 146 00:13:27,516 --> 00:13:28,642 நான் சொன்னதை கேட்டுவிட்டானா? 147 00:13:30,477 --> 00:13:32,104 இது என்னவென்று எனக்குத் தெரியவில்லையே. 148 00:13:35,440 --> 00:13:36,775 கொஞ்சம் பொறு. 149 00:13:42,531 --> 00:13:44,157 எனக்கு ஒரு யோசனை. 150 00:13:46,159 --> 00:13:48,954 என் திட்டம் சிறப்பாக இல்லை. 151 00:13:52,791 --> 00:13:53,792 அடச்சே. 152 00:14:07,139 --> 00:14:11,226 சார்லி பிரவுன், உன் “இதயத்தில் இருந்து கலை” எங்களுக்கு பிடிக்கிறது. நல்ல கற்பனை. 153 00:14:11,894 --> 00:14:12,978 அப்படியா? 154 00:14:21,778 --> 00:14:24,948 கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள், சார்லி பிரவுன்! 155 00:14:39,129 --> 00:14:42,716 மகிழ்ச்சி என்பது... பிறருக்குக் கொடுப்பது 156 00:14:47,221 --> 00:14:49,264 “சொல்லும்வரை திறக்காதே.” 157 00:14:59,107 --> 00:15:02,361 இந்த வருடம் உன் வீட்டைக் கண்டுபிடிப்பது சாண்டாவிற்கு சிரமமாக இருக்காது. 158 00:15:08,867 --> 00:15:11,078 மேலும், இப்போது இது உனக்காக வந்தது. 159 00:15:11,161 --> 00:15:14,414 ஆனால் அதில், “கிறிஸ்துமஸ் வரை திறக்காதே” என்று எழுதியிருக்கிறது. 160 00:15:14,498 --> 00:15:16,750 எனவே, இன்னும் ஒரு இரவு நீ காத்திருக்க வேண்டும்... 161 00:15:20,170 --> 00:15:21,880 அல்லது இப்போதே நீ திறந்துப் பார்க்கலாம். 162 00:15:26,969 --> 00:15:30,472 இதிலும் சொல்லும் வரை திறந்து பார்க்கக் கூடாது என்று இருக்கிறதே... 163 00:15:40,649 --> 00:15:44,319 நாளைக்கு கிறிஸ்துமஸ் என்று நீ மகிழ்ச்சியாக இருக்கிறாய், ஸ்நூப்பி. 164 00:15:45,445 --> 00:15:47,906 எல்லா பரிசுகளையும் இப்போதே பார்த்து விட்டால், 165 00:15:47,990 --> 00:15:50,826 கிறிஸ்துமஸ் அன்று காலையில் பிரித்துப் பார்க்க எதுவும் இருக்காது. 166 00:15:52,619 --> 00:15:55,831 நல்ல செய்தி, உனக்கு இன்னொரு பரிசு இருக்கிறது. 167 00:15:55,914 --> 00:15:57,875 இது, நான் கொடுக்கும் பரிசு. 168 00:15:58,500 --> 00:16:01,795 இரு. இதை நான் உள்ளே வைக்கிறேன. 169 00:16:01,879 --> 00:16:04,464 நீ எதிர்பார்க்கும் ஒன்றை உனக்கு கொடுக்க விரும்புகிறேன். 170 00:16:12,431 --> 00:16:15,934 ஸ்நூப்பி கண்டுபிடிக்க முடியாத எந்த இடத்தில் அதன் பரிசை ஒளித்து வைப்பது? 171 00:16:22,524 --> 00:16:23,525 இல்லை. 172 00:16:27,196 --> 00:16:28,488 இல்லை. 173 00:16:31,617 --> 00:16:32,868 சரியான இடம். 174 00:16:35,078 --> 00:16:37,623 அது எனக்கா, அண்ணா? 175 00:16:37,706 --> 00:16:41,084 அது ஸ்நூப்பிக்காக. அவன் தன் பரிசுகளை முன்னரே பிரிக்கிறான். 176 00:16:41,168 --> 00:16:45,339 காத்திருந்தால் தான் சில விஷயங்கள் சிறப்பாக இருக்கும் என அவன் புரிந்துகொள்ள வேண்டும். 177 00:16:47,799 --> 00:16:52,346 சரி, அலமாரியில் ஒளித்து வைக்காதீர்கள். அங்கே தான் முதலில் தேடுவான். 178 00:16:55,933 --> 00:16:57,100 இது எப்படி? 179 00:16:57,184 --> 00:16:58,644 என்னை ஏமாற்றாது. 180 00:17:07,277 --> 00:17:12,156 சரி. ஸூசி ஸ்னூசி தூக்க முகமூடி. 181 00:17:13,867 --> 00:17:19,248 ஸூசி ஸ்னூசி குளிக்கும் டவல்... இளம் சிவப்பு கலந்த நீல நிறத்தில். 182 00:17:19,748 --> 00:17:21,541 ஆனால் எங்கே என்னுடைய... 183 00:17:21,625 --> 00:17:25,295 -அம்மா. -ஸூசி ஸ்னூசி! 184 00:17:26,421 --> 00:17:29,591 காத்திருந்தால் தான் சில விஷயங்கள் சிறப்பாக இருக்கும். 185 00:17:30,467 --> 00:17:31,718 நான் காத்திருக்க வேண்டும். 186 00:17:31,802 --> 00:17:34,555 ஸூசி ஸ்னூசி, உன்னைக் காலையில் சந்திக்கிறேன். 187 00:17:34,638 --> 00:17:36,139 அம்மா. 188 00:18:53,342 --> 00:18:54,676 அம்மா. 189 00:18:56,386 --> 00:18:59,848 அம்மா, அம்மா, அம்மா, அம்மா. 190 00:19:01,099 --> 00:19:02,518 அம்மா. 191 00:20:01,201 --> 00:20:04,746 ஜெயித்துவிட்டோம். இது கிறிஸ்துமஸ் ஆச்சரியம். 192 00:20:39,072 --> 00:20:42,034 அந்த பரிசைத் திறக்க நீ எவ்வளவு ஆவலாக இருக்கிறாய் என தெரியும். 193 00:20:42,117 --> 00:20:46,038 நானும் உன்னைப் போல் தான் இருந்தேன். ஆனால் என் அண்ணன் சொல்கிறார்... 194 00:20:46,121 --> 00:20:48,332 எல்லா பரிசுகளையும் இப்போதே பார்த்து விட்டால், 195 00:20:48,415 --> 00:20:51,001 கிறிஸ்துமஸ் அன்று காலையில் பிரித்துப் பார்க்க எதுவும் இருக்காது. 196 00:20:52,085 --> 00:20:55,631 உட்கார்ந்து கொள். நாம் சேர்ந்து கிறிஸ்துமஸ் காலைக்காக காத்திருப்போம். 197 00:21:01,136 --> 00:21:02,721 கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்! 198 00:21:02,804 --> 00:21:05,307 உன் பரிசை நீ கண்டுபிடித்து விட்டாய் என தெரிகிறது, ஸ்நூப்பி. 199 00:21:05,390 --> 00:21:06,808 நீ காத்திருந்ததால் பெருமைப்படுகிறேன். 200 00:21:06,892 --> 00:21:09,520 இப்போது பிரித்துப் பார். உனக்கு பிடிக்கும் என்றே நினைக்கிறேன். 201 00:21:20,072 --> 00:21:22,950 இது எப்படிப்பட்ட பரிசு? 202 00:21:23,033 --> 00:21:27,788 அது பெட்டிக்குள் இன்னொரு பெட்டி என அடுக்கடுக்காக இருக்கும்... 203 00:21:27,871 --> 00:21:29,915 சரி. இந்த யோசனை புரிகிறது. 204 00:21:29,998 --> 00:21:33,168 பரிசுகளை பிரிப்பதை விட ஸ்நூப்பிக்கு வேறு எதுவும் பிடிக்காது. 205 00:21:33,252 --> 00:21:35,170 உள்ளே இருப்பது பற்றி அவனுக்கு அக்கறை இல்லை. 206 00:21:37,381 --> 00:21:39,299 கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள், நண்பா. 207 00:21:41,260 --> 00:21:43,303 -எனக்குத் தெரியும். -அம்மா. 208 00:21:43,387 --> 00:21:45,472 காத்திருந்தது நல்லதுக்கு தான் போல தெரிகிறதே. 209 00:21:45,556 --> 00:21:47,933 எனக்கு ஏதாவது உண்டா என தெரியவில்லை. 210 00:21:52,062 --> 00:21:53,063 இரு! 211 00:21:55,524 --> 00:21:56,942 எனக்காக கொஞ்சம் காத்திரு! 212 00:21:59,361 --> 00:22:00,362 சார்லஸ் எம்.ஷுல்ஸ் எழுதிய பீனட்ஸ் படக்கதையின் அடிப்படையில் 213 00:22:24,303 --> 00:22:26,305 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்