1 00:00:21,939 --> 00:00:24,358 "பந்தின் மீது காதல்." 2 00:01:06,275 --> 00:01:07,568 ஹே, நண்பா. 3 00:01:07,651 --> 00:01:09,820 என் பேட்மிட்டன் மட்டையை தருகிறாயா? 4 00:01:13,156 --> 00:01:16,076 இந்த பந்தை வைத்து நான் செய்யும் ஒரு சின்ன தந்திரத்தை நீ பார்க்க வேண்டுமா? 5 00:01:20,664 --> 00:01:22,541 என் சாதனை என்ன, மார்ஸி? 6 00:01:22,624 --> 00:01:24,585 முப்பத்தேழு முறை விடாது அடித்துள்ளீர்கள், சார். 7 00:01:47,149 --> 00:01:49,109 இப்போது, நீ விளையாட விரும்புகிறாயா? 8 00:01:51,570 --> 00:01:53,405 நாம் துவங்கலாம். 9 00:02:00,037 --> 00:02:01,038 விளையாட்டு ஆரம்பிக்கிறது! 10 00:02:15,552 --> 00:02:16,845 ஹே! 11 00:02:22,392 --> 00:02:24,394 உன் நண்பன், நம் பந்தை எடுத்துச் சென்றுவிட்டான். 12 00:02:24,478 --> 00:02:27,481 நாம் விளையாட வேண்டும் என்றால், நீ அதை திருப்பி வாங்க வேண்டும். 13 00:03:15,028 --> 00:03:17,072 ஆக, அந்த பந்து எங்கே? 14 00:03:23,203 --> 00:03:26,331 அந்த பறவைக்கு இந்த பந்து ரொம்ப பிடிச்சிருக்கு போல, சார். 15 00:03:27,416 --> 00:03:29,293 சரி, நீ எதற்காக காத்திருக்கிறாய்? 16 00:03:29,376 --> 00:03:31,295 உனக்கு விளையாட வேண்டும் தானே? 17 00:03:31,378 --> 00:03:32,713 அப்போது, அதைக் கொண்டு வா. 18 00:03:32,796 --> 00:03:34,756 போ, போ, போ, போ! 19 00:03:35,799 --> 00:03:39,094 இதைத்தான், ஊக்கமளிக்கும் பேச்சு என்று சொல்வார்கள், மார்ஸி. 20 00:03:39,178 --> 00:03:41,346 ஊக்கம் கொடுக்கும் விஷயம், சார். 21 00:05:01,343 --> 00:05:02,678 சரி, அந்த பந்து எங்கே? 22 00:05:03,846 --> 00:05:05,639 அதற்கு என்ன அர்த்தம்? 23 00:05:05,722 --> 00:05:08,308 உங்களது ஊக்கப் பேச்சு பயனளிக்கவில்லை போலிருக்கிறது. 24 00:05:08,392 --> 00:05:11,687 கண்டிப்பாக அது பயனளிக்கும். ஆனால் இன்னும் வேலையை தொடங்கவில்லை அவ்வளவுதான். 25 00:05:11,770 --> 00:05:13,355 கேள், நண்பா. 26 00:05:13,438 --> 00:05:17,526 என் ஒரு கையில் ராக்கெட் வைத்திருக்கிறேன். ஆனால் மற்றொரு கையில் எதோ ஒன்று குறைகிறது. 27 00:05:22,197 --> 00:05:23,574 அது டென்னிஸ் பந்து. 28 00:05:25,492 --> 00:05:26,577 கால் பந்து. 29 00:05:27,494 --> 00:05:28,787 அது ஒரு டோஸ்டர். 30 00:05:29,621 --> 00:05:31,999 அது என்ன என்று கூட எனக்குத் தெரியவில்லை. 31 00:05:32,082 --> 00:05:35,502 சரி விடு. நானே போய் அந்த பந்தைக் கொண்டு வருகிறேன். வா, மார்ஸி. 32 00:05:45,804 --> 00:05:46,805 கிடைத்து விட்டது! 33 00:05:54,188 --> 00:05:57,232 அந்த சிறிய பறவை வருத்தப்படுகிறது, சார். 34 00:05:57,816 --> 00:06:00,402 இது வெறும் விளையாட்டு உபகரணம் தான், மார்ஸி. 35 00:06:02,905 --> 00:06:07,451 கவிஞர்கள் சொல்வது சரிதான் என நினைக்கிறேன். உண்மையான அன்பு இருந்தால் சிரமம் இருக்கும். 36 00:07:05,634 --> 00:07:09,012 காதலின் முறைகள் விசித்திரமாகவும் மர்மமாகவும் இருக்கின்றன. 37 00:07:10,055 --> 00:07:13,600 அதனால் தான் நான் பேட்மிட்டன் மட்டுமே விளையாடுகிறேன். நீ விளையாட தயாரா? 38 00:07:13,684 --> 00:07:15,227 முடிந்தால் என்னை தடுத்துப் பாருங்கள், சார் 39 00:07:18,522 --> 00:07:20,732 இந்த கேம் நெடுநேரம் நடக்கப் போகிறது. 40 00:07:32,578 --> 00:07:34,955 "ஒழுங்காக நடக்கும் பீகில்." 41 00:07:46,842 --> 00:07:49,428 ஆஹா. ஸ்நூப்பி இவ்வளவு தீவிரமாக இருப்பதை நான் பார்த்ததே இல்லை. 42 00:07:49,511 --> 00:07:51,722 ஹே, ஸ்நூப்பி. நீ என்ன வேலை செய்கிறாய்? 43 00:07:54,099 --> 00:07:57,978 "எங்கள் எக்ஸ்-ரே கண்ணாடிகளை வாங்குங்கள். உங்கள் எலும்புகளை நீங்களே பாருங்கள்." 44 00:08:00,772 --> 00:08:04,318 "நீங்கள் எழுத்தாளரா? அடுத்த சிறந்த நாவலை உங்களால் எழுத முடியும் என நினைக்கிறீர்களா? 45 00:08:04,401 --> 00:08:08,488 எங்கள் புத்தகம் எழுதும் போட்டியில் பங்கு பெற்று பெரிய பதக்கத்தை வெல்லுங்கள்." 46 00:08:08,572 --> 00:08:10,115 சிறந்த நாவல். 47 00:08:10,199 --> 00:08:14,912 பல நூற்றாண்டுகளாக,மனித சமுதாயம் தன் கதைகளை வரலாற்றில் பதிக்க ஆசைப்பட்டு இருக்கிறது. 48 00:08:18,540 --> 00:08:21,335 நாம் இந்த மேதையை தனிமையில் விடுவோம். 49 00:08:21,418 --> 00:08:22,419 நல்ல யோசனை. 50 00:08:27,132 --> 00:08:31,512 அது ஒரு இருட்டான புயல் வீசும் இரவு. 51 00:08:32,679 --> 00:08:35,307 இயற்கை அன்னையின் கோபத்தை பொருட்படுத்தாமல், 52 00:08:35,390 --> 00:08:39,561 இந்த தைரியமான ராணுவ விமானி பாரிஸுக்கு பறந்து செல்கிறார். 53 00:08:39,645 --> 00:08:44,525 குறித்த நேரத்தில் தன் கூட்டாளிகளிடம் அந்த ரகசிய ஆவணத்தைக் கொடுப்பாரா? 54 00:08:55,744 --> 00:08:57,204 இது என்ன? 55 00:08:57,287 --> 00:09:01,250 அந்த ரகசிய ஆவணத்தைத் தேடி, விடாமல் துரத்தும், 56 00:09:01,333 --> 00:09:05,087 அந்த அச்சுறுத்தலான ரெட் பாரன் மேலே வானத்தில் பறக்கிறான். 57 00:09:12,386 --> 00:09:15,889 "எதிரிகளின் வான் வெளிக்கு இடையே ரகசிய ஆவணத்தை பாரிஸுக்கு எடுத்துச் செல்லணும்." 58 00:09:15,973 --> 00:09:19,977 பரவாயில்லை, ஆனால் ஒரு வலிமையான பெண் கதாபாத்திரம் தேவைப்படுகிறது. 59 00:09:20,060 --> 00:09:23,647 வலிமையான, புத்திசாலியான, அழகான ஆனால் பணிவான ஒரு பெண். 60 00:09:23,730 --> 00:09:26,233 என்னைப் போன்ற ஒரு நபர். நல்வாழ்த்துக்கள். 61 00:09:33,490 --> 00:09:34,491 சரி. 62 00:09:34,575 --> 00:09:36,869 நீ ஓட்டும் போது நான் வழி சொல்கிறேன். 63 00:09:36,952 --> 00:09:40,038 அது என்னவென்றால், நான் தான் இந்த கதையின் ஹீரோ. 64 00:09:40,122 --> 00:09:43,000 நான் தான் விமானத்தை ஓட்ட வேண்டும். நகரு. 65 00:09:43,083 --> 00:09:46,545 நீ வரைபடத்தில் பாரிஸ் எங்கே இருக்கிறது என்று பார், நான் விமானத்தை ஓட்டுகிறேன். 66 00:09:46,628 --> 00:09:47,838 கட்டுப்பாட்டு இயந்திரம் எங்கே? 67 00:09:55,304 --> 00:09:59,349 இந்த விறுவிறுப்பு எனக்குப் பிடிச்சிருக்கு, குட்டி. ஆனால் நகைச்சுவை எங்கே? 68 00:09:59,433 --> 00:10:01,143 சிரிப்புக்கள்? இளிப்புக்கள்? 69 00:10:01,226 --> 00:10:05,022 இந்த கதைக்கு என் அப்பா என்னிடம் சொன்ன நகைச்சுவை போல, ஏதாவதொன்று தேவை. 70 00:10:05,105 --> 00:10:07,441 எதற்கு நான்கு கால்கள் உண்டு ஆனால் நடக்க முடியாது? 71 00:10:09,943 --> 00:10:10,944 மேஜை. 72 00:10:11,612 --> 00:10:13,822 புரிந்ததா? மேஜைகள் நடக்காது. 73 00:10:16,325 --> 00:10:17,576 நான் சொல்வதைக் கேள், கண்ணா. 74 00:10:17,659 --> 00:10:21,663 உன் கதை சுவாரஸ்யமாக இருக்க வேண்டுமென்றால், அதில் நகைச்சுவை இருக்க வேண்டும். 75 00:10:24,583 --> 00:10:28,253 சீக்கிரம், இந்த ரகசிய ஆவணத்தை பாரிஸுக்கு, எடுத்து செல்வதற்கான அவகாசம், 76 00:10:28,337 --> 00:10:31,423 ஹீரோவான எனக்கு, குறைந்து கொண்டே வருகிறது. 77 00:10:32,925 --> 00:10:36,553 யாராவது பாரிஸ் என்று சொன்னீர்களா? எனக்கு பாரிஸ் மிகவும் பிடிக்கும்! 78 00:10:36,637 --> 00:10:38,263 அது இந்தப் பக்கம் என்று தோன்றுகிறது. 79 00:10:38,347 --> 00:10:40,098 அல்லது அந்தப் பக்கமாகவும் இருக்கலாம். 80 00:10:40,182 --> 00:10:41,892 அல்லது அந்தப் பக்கமா! அல்லது இந்தப் பக்கமா. 81 00:10:41,975 --> 00:10:44,478 கொஞ்சம் அமைதியாக இருக்கிறாயா? நாம் ஒரு ரகசிய பணியில் இருக்கிறோம். 82 00:10:44,561 --> 00:10:46,980 அப்படியா? நீ ஏன் எதுவும் சொல்லவில்லை? 83 00:10:47,064 --> 00:10:49,775 ஹே, நண்பர்களே! அமைதியாக இருங்கள்! 84 00:10:49,858 --> 00:10:52,319 நாங்கள் இங்கே ஒரு ரகசிய பணியில் இருக்கிறோம்! 85 00:10:55,239 --> 00:10:57,533 காகிதத்துகள்களா? அது வேடிக்கையானது. 86 00:10:59,368 --> 00:11:02,663 அது ஒன்றும் வேடிக்கை இல்லை. நாம் இப்போது வழிமாறி விட்டோம். 87 00:11:02,746 --> 00:11:05,332 என்னைப் பழி சொல்லாதே. நான் வெறும் நகைச்சுவை நடிகன் தான். 88 00:11:07,793 --> 00:11:09,795 இது தான் வேடிக்கையாக இருக்கு. 89 00:11:11,588 --> 00:11:14,258 வலிமையான கதாபாத்திரங்கள், வேடிக்கையான 90 00:11:14,341 --> 00:11:15,884 நகைச்சுவை, எல்லாம் இருந்தாலும் நல்ல கதை எங்கே? 91 00:11:15,968 --> 00:11:18,470 ஒரு துன்பம்? ஒரு ஆபத்து? 92 00:11:18,554 --> 00:11:21,765 எல்லா சிறந்த அதிரடி கதையிலும் ஒரு தைரியமான மீட்பு நடவடிக்கை இருக்க வேண்டும். 93 00:11:26,520 --> 00:11:28,272 ஹேய், நண்பர்களே. இது எப்படி... 94 00:11:42,870 --> 00:11:44,538 அங்கேயே இரு, லைனஸ்! 95 00:11:48,166 --> 00:11:49,459 ஸ்நூப்பி! 96 00:12:05,601 --> 00:12:06,977 என்னால் பார்க்க முடியவில்லை! 97 00:12:08,604 --> 00:12:11,064 ஸ்நூப்பி! இதை பயன்படுத்து! 98 00:12:16,320 --> 00:12:18,405 நீ என்னை காப்பாற்றுவாய் என்று தெரியும், போர்வையே. 99 00:12:20,866 --> 00:12:24,995 ராணுவ விமானியே, நேரம் கடக்கிறது. நாம் பாரிஸுக்குப் போய்ச் சேர வேண்டும். 100 00:12:25,078 --> 00:12:26,872 ஆனால் எப்படி? அந்த வரைபடமும் தொலைந்து விட்டது. 101 00:12:35,631 --> 00:12:38,592 அது வாசத்தை பின்தொடர்கிறது, ஆனால் எதை வாசம் பிடிக்கிறது? 102 00:12:44,806 --> 00:12:47,559 அடக் கடவுளே, இந்த விமானி பாரிஸை கண்டுபிடித்து விட்டது. 103 00:12:47,643 --> 00:12:49,019 அது தான் சந்திக்கும் இடம்! 104 00:12:52,481 --> 00:12:54,233 ரகசிய ஆவணம்! 105 00:12:55,150 --> 00:12:58,278 அதாவது, ரகசிய ஆவணம். 106 00:13:01,782 --> 00:13:05,285 கண்டிப்பாக, அதனால் அந்த கிராய்சாண்ட்களை முகர முடிந்தது. 107 00:13:09,164 --> 00:13:11,166 வணக்கம். 108 00:13:19,842 --> 00:13:23,303 சிறந்த நாவலிற்கான பரிசை வெல்பவர்… 109 00:13:26,723 --> 00:13:27,933 ஸ்நூப்பி! 110 00:13:35,858 --> 00:13:38,735 ஸ்நூப்பி! ஸ்நூப்பி! ஸ்நூப்பி! 111 00:13:38,819 --> 00:13:40,654 ஸ்நூப்பி! ஸ்நூப்பி! 112 00:13:40,737 --> 00:13:43,448 அந்த புத்தகம் எழுதும் போட்டியில் இருந்து உனக்கு கடிதம் வந்திருக்கு. 113 00:13:44,616 --> 00:13:48,537 "நீங்கள் வெற்றி பெறவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்." 114 00:13:51,456 --> 00:13:52,791 வருந்துகிறேன், நண்பா. 115 00:13:52,875 --> 00:13:56,295 நல்ல விஷயம் என்னவென்றால், உன் கையெழுத்துப் பிரதியை திருப்பி அனுப்பி விட்டார்கள். 116 00:13:56,378 --> 00:13:58,505 அதோடு எல்லோருக்கும் அது பிடித்திருக்கிறது. 117 00:13:58,589 --> 00:14:00,257 அது மிகவும் ஊக்கமளிக்கிறது. 118 00:14:00,340 --> 00:14:03,051 -எனக்கு அந்த விறுவிறுப்பு பிடிச்சிருக்கு. -எனக்கு அந்த நகைச்சுவை பிடிச்சிருக்கு. 119 00:14:03,135 --> 00:14:04,970 எனக்கு அந்த வலிமையான பெண் கதாபாத்திரம் பிடிச்சிருக்கு. 120 00:14:06,680 --> 00:14:09,224 சரி, நண்பா, எல்லோரும் தங்களது கருத்துகளை சொல்லி விட்டார்கள். 121 00:14:09,308 --> 00:14:12,227 நீ ஒரு நல்ல எழுத்தாளன் என்று, அவர்கள் நினைக்கிறார்கள். 122 00:14:14,813 --> 00:14:17,107 எனவே சிறந்த எழுத்தாளர் அடுத்து என்ன செய்ய போகிறார்? 123 00:14:23,906 --> 00:14:27,242 உலகின் மிகச் சிறந்த எழுத்தாளர் மற்றுமொரு சிறந்த நாவலை எழுதத் தொடங்குகிறார். 124 00:14:27,326 --> 00:14:30,078 அது அடுத்து என்ன எழுத போகிறது என்று பார்க்க, நான் ஆவலாக இருக்கிறேன். 125 00:14:37,252 --> 00:14:39,338 அது ஒரு இருட்டான புயல் வீசும் இரவு… மறுபடியும். 126 00:14:45,636 --> 00:14:47,930 "அவ்வளவு வேடிக்கையான செயல் அல்ல" 127 00:14:54,811 --> 00:14:56,188 ஹலோ, சார்லி பிரவுன். 128 00:14:56,271 --> 00:14:59,816 வெளியில் என்னோடு சுற்றித் திரிய உன் நாய் வருமா? 129 00:14:59,900 --> 00:15:02,069 அவன் வருவானா என்று கேட்கிறேன். 130 00:15:02,152 --> 00:15:03,362 ஸ்நூப்பி! 131 00:15:06,114 --> 00:15:07,533 கடவுளே. 132 00:15:07,616 --> 00:15:10,369 ஹலோ, ஸ்நூப்பி. ஒரு விளையாட்டு விளையாடலாமா? 133 00:15:11,912 --> 00:15:13,914 நல்லது. நீதான், டேக். 134 00:15:16,667 --> 00:15:18,752 நீ அவன் பின்னே ஓட வேண்டும். 135 00:15:27,344 --> 00:15:29,263 நான் இவற்றை வைத்து விட்டு வருகிறேன். 136 00:15:29,805 --> 00:15:32,891 ஸ்நூப்பியால் என்னைப் பிடிக்கவே முடியாது. 137 00:15:42,192 --> 00:15:43,193 அது எங்கே போனது? 138 00:15:45,112 --> 00:15:48,574 ஸ்நூப்பி! உனக்கு குக்கி வேண்டுமா? 139 00:15:52,494 --> 00:15:53,704 டேக், நீ தான் அது. 140 00:15:59,418 --> 00:16:01,503 அவனை விட்டு விட்டேன் என்று நினைக்கிறேன். 141 00:16:10,012 --> 00:16:11,013 வெளியே உள்ளே 142 00:16:11,096 --> 00:16:13,807 வாருங்கள். டாக்டர் உள்ளே இருக்கிறார். 143 00:16:18,145 --> 00:16:20,647 ஹே! நான் இங்கே வேலை செய்து கொண்டு இருக்கிறேன். 144 00:16:28,739 --> 00:16:30,866 இது மகிழ்ச்சியான விளையாட்டு தான் யாருக்காவது… 145 00:16:30,949 --> 00:16:32,242 ஐயோ! 146 00:16:32,326 --> 00:16:33,410 ...அடிபடும் வரை. 147 00:16:35,871 --> 00:16:36,914 ஹேய்! 148 00:16:36,997 --> 00:16:38,957 நீ மோசமாக மோதி விளையாடியதால், 149 00:16:39,041 --> 00:16:42,419 ரீரன்னுக்கு, மேல் கை எலும்பில் காயம் பட்டிருக்கிறது என்று மருத்துவர் கூறினார். 150 00:16:44,755 --> 00:16:46,298 அவன் தன் மகிழ்ச்சியை இழந்து விட்டான். 151 00:16:49,384 --> 00:16:51,512 நான் இனி எப்போதுமே சிரிக்க முடியாது. 152 00:16:53,180 --> 00:16:55,307 இது எல்லாம் உன் தவறு தான். 153 00:16:55,390 --> 00:16:58,602 மன்னிச்சிடு, நாயே. எல்லா நேரமும் பார்வையாளர் நேரம் கிடையாது! 154 00:17:02,356 --> 00:17:05,567 இனிமேல், அந்த முட்டாள் நாயோடு விளையாடக் கூடாது. 155 00:17:05,651 --> 00:17:08,654 -ஆனால்... -நீ ஓய்வெடுக்கணும்.உனக்கு அடி பட்டிருக்கு. 156 00:17:08,737 --> 00:17:10,614 எனக்கு ஒன்றும் பெரிதாக காயம் ஏற்படவில்லை. 157 00:17:10,696 --> 00:17:13,282 மேலும் நீ தவறான கையில் இந்த கட்டை போட்டு இருக்கிறாய். 158 00:17:16,036 --> 00:17:18,247 இங்கே பார். இப்போது ஓய்வெடு! 159 00:17:18,329 --> 00:17:19,623 மதிய உணவு நேரம். 160 00:17:20,832 --> 00:17:22,584 பாட்டி என்ன சொல்வார் என உனக்குத் தெரியும். 161 00:17:22,667 --> 00:17:25,963 வருத்தமாக இருக்கும் போது, வயிற்றிற்கு சிறிது சூடான சூப் குடிக்க வேண்டும். 162 00:17:26,046 --> 00:17:28,298 பாட்டி ஒன்றும் மருத்துவர் இல்லை. 163 00:17:28,382 --> 00:17:30,717 ஆனால் சிறிது சூப் சாப்பிட்டால் ஒன்றும் பாதகம் இல்லை. 164 00:17:33,720 --> 00:17:35,556 வா, வாயை நன்றாகத் திற. 165 00:17:36,932 --> 00:17:38,183 என்ன பிரச்சினை? 166 00:17:38,267 --> 00:17:40,853 இந்த சூப் தான். ரொம்ப சூடாக இருக்கு. 167 00:17:40,936 --> 00:17:43,564 இல்லையே. அதை நானே சாப்பிட்டுப் பார்த்தேன். 168 00:17:46,066 --> 00:17:47,317 ஐயோ! 169 00:18:09,673 --> 00:18:10,674 ஐயோ. 170 00:18:23,437 --> 00:18:27,274 ரீரனுக்கு சூப் வேண்டாமாம், அவனுக்கு இப்போது உடல் நலமாக இருக்கிறது. 171 00:18:27,357 --> 00:18:29,193 அவனுக்கு ஸ்நூப்பியோடு விளையாட வேண்டுமாம். 172 00:18:29,276 --> 00:18:32,529 அவனை கவனித்துக் கொள்வதற்கு ஒரு மூத்த சகோதரி இருப்பது நல்ல விஷயம் தான். 173 00:18:32,946 --> 00:18:34,531 அடக் கடவுளே. 174 00:18:34,948 --> 00:18:36,617 உனக்கு விருப்பம் இல்லை என்றால் சொல். 175 00:18:37,618 --> 00:18:40,287 ஒரு மருத்துவ வல்லுனரோடு விவாதிக்க நான் யார்? 176 00:18:49,546 --> 00:18:52,341 இரு, இது ஒன்றும் மருத்துவ பட்டம் கிடையாது. 177 00:18:52,424 --> 00:18:55,010 இது ஏஸ் கீழ்ப்படிதல் பள்ளியில் கொடுக்கப்பட்டது. 178 00:18:55,093 --> 00:18:57,304 நீ வெற்றி பெறவில்லை என்று சொல்கிறது! 179 00:19:05,145 --> 00:19:08,148 ஸ்நூப்பி! உன்னை சந்திப்பதில் மகிழ்ச்சி! 180 00:19:33,841 --> 00:19:34,842 ஐயோ! 181 00:19:36,593 --> 00:19:39,304 என் முழங்கை இன்னும் கூட வலிக்கிறது. 182 00:19:39,388 --> 00:19:41,223 நானும் அப்படித்தான் நினைத்தேன். 183 00:19:41,306 --> 00:19:43,725 ரீரன், நீ விளையாட இன்னும் தயாராகவில்லை. 184 00:19:43,809 --> 00:19:46,520 ஸ்நூப்பி என்னை சிரிக்க வைக்க தான் முயற்சி செய்கிறது. 185 00:19:46,603 --> 00:19:49,606 அவனுக்கு சிரிப்பு தேவையில்லை. அவனுக்கு ஓய்வு தான் தேவை. 186 00:19:49,690 --> 00:19:50,691 வெளியே போ! 187 00:19:54,444 --> 00:19:57,072 சரி, ரீரன், நாம் மறுபடியும் இதை சாப்பிட முயற்சி செய்யலாம். 188 00:20:17,342 --> 00:20:20,345 சிரிப்பு தான் சிறந்த மருந்து என்று சிலர் சொல்வார்கள். 189 00:20:20,429 --> 00:20:22,431 நீ பார்க்காதே, ரீரன். 190 00:20:22,514 --> 00:20:24,141 இது உதவவில்லை. 191 00:20:24,224 --> 00:20:26,143 இது உதவுகிறது, லூசி. 192 00:20:26,226 --> 00:20:28,562 ஸ்நூப்பி என்னை சிறப்பாக உணர வைக்கிறது. 193 00:20:45,412 --> 00:20:49,333 அது, வேடிக்கையாக இருந்தது என நினைக்கிறேன். 194 00:20:49,416 --> 00:20:51,752 சிரிப்பது மோசமான விஷயம் கிடையாது போல. 195 00:21:11,021 --> 00:21:12,439 அது கண்டிப்பாக வலிக்கும். 196 00:21:14,858 --> 00:21:17,778 நான் ஒரு இனிமையான குணம் கொண்டவள் என்பது உனக்கு அதிர்ஷ்டம் தான். 197 00:21:18,487 --> 00:21:20,239 இப்போது, சிறிது ஓய்வெடு! 198 00:21:21,323 --> 00:21:23,450 அவள் கடினமானவள் ஆனால் நேர்மையானவள். 199 00:21:23,534 --> 00:21:27,663 நான் சென்ற பிறகு, டேக் விளையாடக் கூடாது! 200 00:21:40,676 --> 00:21:41,677 டேக்! 201 00:21:48,183 --> 00:21:50,352 அங்கே என்ன நடக்கிறது? 202 00:21:51,395 --> 00:21:52,396 சார்லஸ் எம்.ஷுல்ஸ் எழுதிய பீனட்ஸ் படக்கதையின் அடிப்படையில் உருவானது 203 00:22:16,336 --> 00:22:18,338 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்