1 00:00:22,064 --> 00:00:24,358 "இனிய பறவை-நாள்." 2 00:02:11,632 --> 00:02:14,384 ஹாய். என்ன பிரச்சினை? 3 00:02:14,468 --> 00:02:16,887 உடம்பு சரியாக இல்லையா? ரொம்ப நல்லா இருக்கிறதா? 4 00:02:25,729 --> 00:02:28,106 உன் நண்பனின் பிறந்தநாள் விழாவை தவற விட்டுவிட்டாய். 5 00:02:29,650 --> 00:02:31,735 அதற்கு உன் நண்பன் என்ன சொன்னான்? 6 00:02:33,487 --> 00:02:34,738 அவ்வளவு மோசமாகவா? 7 00:02:36,281 --> 00:02:38,575 பார், நட்பு என்பது லிஃப்டைப் போன்றது. 8 00:02:38,659 --> 00:02:43,163 அதில் ஏற்ற இறக்கம் இருக்கும். ஆனால் எந்தவொரு நேரத்திலும் ஆச்சரியம் இருக்கலாம். 9 00:02:44,456 --> 00:02:47,709 நான் சொல்வது என்னவென்றால், ஏதாவது ஆச்சரியமான ஒன்றை செய். 10 00:02:49,086 --> 00:02:51,672 ஐந்து சென்ட் ஆகிவிட்டது. இப்போது செலுத்த வேண்டும்! 11 00:03:52,274 --> 00:03:54,193 நீ மிகவும் பெரிதாக யோசிக்கிறாய், ஸ்நூப்பி. 12 00:03:54,276 --> 00:03:57,362 ஆச்சரியம் என்பது "பெரிய ஆச்சரியமாக" இருக்க வேண்டும் என்றில்லை. 13 00:03:57,446 --> 00:04:00,866 ஆச்சரியம் என்பது வீட்டில் விருந்து போன்று சிறியதாகவும் இருக்கலாம். 14 00:04:00,949 --> 00:04:03,285 வந்து, நட்பு என்பது சாக்லேட் கேக் போன்றது, 15 00:04:03,368 --> 00:04:05,495 நாம் பகிர்ந்து கொள்ளும் போது அது மேலும் சிறப்பாகிறது. 16 00:04:07,956 --> 00:04:10,334 இப்போது நீ எனக்கு பத்து சென்ட் தரவேண்டும்! 17 00:04:41,156 --> 00:04:43,075 என்ன நடக்கிறது என்று எனக்குத் தெரியலை. 18 00:04:46,703 --> 00:04:48,580 கடவுளே. 19 00:05:25,909 --> 00:05:27,119 இது எப்படி இருக்கு என பார்? 20 00:05:27,202 --> 00:05:28,662 நட்பு என்பது பலூன் போன்றது: 21 00:05:28,745 --> 00:05:32,541 அதை நெருக்கமாக வைத்திருக்க விரும்பினால், நீ கயிறைப் பிடித்துக் கொள்ள வேண்டும். 22 00:05:35,711 --> 00:05:38,755 உனக்கே தெரியும், நான் பில்லை உனக்கு அனுப்புகிறேன்! 23 00:06:37,523 --> 00:06:40,234 நீ உன் உண்டியலைத் தேடி ஓடு! 24 00:06:40,317 --> 00:06:42,110 சுத்தம் செய்வது ஒரு கலை. 25 00:06:46,990 --> 00:06:49,701 கலைத்து போடுவதும் ஒரு கலை தான் என்று நினைக்கிறேன். 26 00:07:21,567 --> 00:07:24,611 சரி, நாயே, பணம் செலுத்துவதற்கான உன்னுடைய கடைசி வாய்ப்பு இது. 27 00:07:26,196 --> 00:07:30,158 பிறந்தநாள் கேக்கால் உன்னுடைய கட்டணம் ரத்தாகப் போகிறது என்று நீ நினைத்தால்... 28 00:07:32,870 --> 00:07:34,580 அதுவும் சரிதான். 29 00:07:42,462 --> 00:07:44,715 "பீகிலோடு ஒருபோதும் பேரம் பேசக் கூடாது." 30 00:07:46,800 --> 00:07:48,385 என்னுடைய பயன்படுத்தபட்ட பொருள் விற்பனைக்கு வரவேற்கிறேன். 31 00:07:48,468 --> 00:07:51,471 நியாயமான விலையில் தரமான பொருட்கள். 32 00:07:51,555 --> 00:07:54,057 ஞாபகமிருக்கட்டும்,எதையாவது உடைத்துவிட்டால் அதை வாங்கித் தான் ஆகவேண்டும். 33 00:07:56,768 --> 00:08:00,439 சார்லி பிரவுன். ஆச்சரியம் தான், நல்ல விஷயங்களைத் தேடும் திறன் உனக்கு இருக்கு. 34 00:08:00,522 --> 00:08:02,608 அது மிகவும் நல்ல பட்டம். 35 00:08:02,691 --> 00:08:06,486 பட்டம்-சாப்பிடும் மரத்தில் சிக்கிக் கொண்ட என்னுடை பட்டம் போலத் தெரிகிறது. 36 00:08:09,948 --> 00:08:14,161 -ஆக, உனக்கு இது வேணுமா? பத்து சென்ட் தான். -விற்கப்பட்டுவிட்டது. 37 00:08:14,244 --> 00:08:18,040 பட்டம் சாப்பிடும் மரம்,தனது பட்டம் ஏற்கனவே தின்னப்பட்டிருப்பதை நிச்சயம் விரும்பாது. 38 00:08:25,797 --> 00:08:27,883 விற்பனைகள் அனைத்தும் இறுதியானவை! 39 00:08:42,231 --> 00:08:44,066 சிறந்த தேர்வு, சாலி. 40 00:08:44,149 --> 00:08:47,236 அந்த மோசமான... அதாவது, சிறந்த பழங்கால போர்வை, 41 00:08:47,319 --> 00:08:50,197 வெறும் ஐந்து சென்ட் கொடுத்ததால் போதும், அது உன்னுடையதாகிவிடும். 42 00:08:52,157 --> 00:08:55,369 என்னை மன்னிச்சிடு, ஆனால் பாதுகாப்பிற்கு உன்னால் விலை நிர்ணயிக்க முடியாது. 43 00:09:33,824 --> 00:09:35,784 உதவி வேண்டுமா? 44 00:09:37,494 --> 00:09:39,872 உதவி வேண்டுமா என்று கேட்டேன்? 45 00:09:41,874 --> 00:09:45,460 என்னுடைய விலைமதிப்பற்ற கலைப்பொருட்களின் மீது உனக்கு ஆர்வம் இருப்பதாக தெரிகிறது. 46 00:09:45,544 --> 00:09:47,171 சரி, அது உன்னுடையதாக இருக்கலாம். 47 00:09:49,381 --> 00:09:50,674 கொஞ்சம் நில்! 48 00:09:50,757 --> 00:09:54,261 இது பயன்படுத்தபட்ட பொருட்களின் விற்பனை, இலவசமாக கொடுப்பது அல்ல. 49 00:09:54,344 --> 00:09:55,721 ஐம்பது சென்ட், கொடு. 50 00:10:00,976 --> 00:10:02,436 நாய் எலும்புகள் வேண்டாம். 51 00:10:04,062 --> 00:10:06,982 அல்லது பறவைகளின் விதைகளும் வேண்டாம். உன்னிடம் பணம் எதுவும் இல்லையா? 52 00:10:08,567 --> 00:10:09,776 பரவாயில்லை. 53 00:10:11,737 --> 00:10:16,783 நீ அந்த நாயை நம்புகிறாயா? தரமான பொருட்களை இலவசமாக எதிர்பார்க்கிறது. 54 00:10:16,867 --> 00:10:21,371 அனைத்து பொருளாதாரங்களும் வணிகத்திற்கான பண பரிமாற்றத்தை அடிப்படையாகக் கொண்டவையல்ல. 55 00:10:21,455 --> 00:10:23,665 பண்டையகால பாபிலோனியாவில், உணவு மற்றும் சிறந்த மசாலாப் பொருட்களுக்கு 56 00:10:23,749 --> 00:10:26,960 சேவைகளை கொண்டு வர்த்தகம் செய்தார்கள் என உனக்குத் தெரியுமா? 57 00:10:29,546 --> 00:10:32,299 ஹேய், நாயே. சேவைகளை வர்த்தகம் செய்வோம். 58 00:10:32,382 --> 00:10:37,012 இருவரும் வீட்டில் சில வேலைகளைச் செய்தால், உங்களுக்கு வேண்டியதை தருகிறேன். சம்மதமா? 59 00:10:43,268 --> 00:10:44,311 இதோ பட்டியல். 60 00:10:44,394 --> 00:10:46,522 நீங்கள் வேலிக்கு வண்ணம் பூசுவதில் தொடங்கி, 61 00:10:46,605 --> 00:10:50,692 பிறகு புற்களை வெட்டி, துணி துவைத்து, அதோடு என் பைக்கிற்கு டயரை மாற்ற வேண்டும். 62 00:10:52,444 --> 00:10:54,655 என் வீடு அந்தப் பக்கம் இருக்கு! 63 00:10:57,574 --> 00:11:01,870 நான் வளந்த பிறகு, உலக புகழ்பெற்ற ஓவியராக விரும்புகிறேன். 64 00:11:22,474 --> 00:11:24,601 அற்புதம்! அற்புதம்! 65 00:11:25,227 --> 00:11:27,396 இதைத்தான் நான் கலை என்று சொல்வேன். 66 00:11:30,732 --> 00:11:33,652 எனவே இது எனது புகழ்பெற்ற வாழ்க்கை. 67 00:11:35,070 --> 00:11:37,739 வேலிக்கு வண்ணம் பூசு என்று நான் சொன்னதற்கு அது அர்த்தமல்ல. 68 00:11:37,823 --> 00:11:38,824 சீக்கிரம், ரீரன். 69 00:11:38,907 --> 00:11:42,870 இந்த முழு நடவடிக்கையையும் அம்மா நிறுத்துவதற்கு முன்பு சுத்தம் செய்வோம். 70 00:12:47,559 --> 00:12:51,188 எனது பழங்கால அழுக்கு சேகரிப்புக்கு ஏற்ற பாத்திரம் இது. 71 00:12:52,105 --> 00:12:53,565 ஹேய், நியாயமற்றது. 72 00:13:37,067 --> 00:13:39,069 பிரச்சினையில் இருந்து விலகி இரு, ரீரன். 73 00:13:40,821 --> 00:13:42,406 புல்வெளிக்கு என்னவாயிற்று? 74 00:13:43,907 --> 00:13:44,992 அது என்னுடைய... 75 00:13:46,076 --> 00:13:47,119 பைக்கா? 76 00:14:02,384 --> 00:14:06,388 முட்டாளே! என்னுடைய விற்பனையை நீ கெடுத்துவிட்டாய்! 77 00:14:06,471 --> 00:14:09,474 பட்டியலை மறந்துவிடு. நாம் ஒரு ஒப்பந்தத்ததிற்கு வருவோம். 78 00:14:09,558 --> 00:14:13,228 என் வேலைகளை மீண்டும் செய்ய வேண்டியதில்லை, நீங்கள் மீன் தொட்டியை எடுத்துக்கொள்ளலாம். 79 00:14:36,627 --> 00:14:38,170 எடுத்துக் கொள். 80 00:14:43,217 --> 00:14:47,971 நிஜ வாழ்க்கையில், நாய்களும் விற்பனையும் சேர்ந்தால் பிரயோஜனமே இருக்காது 81 00:14:52,935 --> 00:14:55,270 "டெய்ஸி க்ரேஸி." 82 00:15:23,423 --> 00:15:25,634 அவனுக்கு என்னை பிடித்திருக்கிறது, என்னை பிடிக்கவில்லை. 83 00:15:25,717 --> 00:15:28,178 அவனுக்கு என்னை பிடித்திருக்கிறது, அவனுக்கு என்னை பிடிக்கவில்லை. 84 00:15:29,847 --> 00:15:32,641 அவனுக்கு என்னைப் பிடித்திருக்கிறது! எனக்கு அது தெரியும்! 85 00:15:32,724 --> 00:15:35,269 செல்ல பப்பூ! 86 00:16:02,754 --> 00:16:04,923 விதியிடமிருந்து உன்னால் தப்பிக்க முடியாது. 87 00:16:16,018 --> 00:16:19,229 அந்த சிவப்பு-முடி சிறுமிக்கு டெய்ஸி மலர்களை பிடிக்கும் என்று நான் நம்புகிறேன், 88 00:16:19,313 --> 00:16:22,149 ஏனென்றால் இது நேர்த்தியாக இருக்கு. 89 00:16:22,232 --> 00:16:23,859 அவளைப் போலவே. 90 00:16:40,626 --> 00:16:41,627 லைனஸ்? 91 00:16:42,336 --> 00:16:43,545 நீ என்ன செய்கிறாய்? 92 00:16:44,129 --> 00:16:45,923 ஹாய், சார்லி பிரவுன். அது ஒரு பெரிய கதை. 93 00:16:46,840 --> 00:16:49,801 -நீ சந்தோஷமான மனநிலையில் இருக்கிறாய் போல. -அமாம். 94 00:16:49,885 --> 00:16:53,180 நான் ஒரு முடிவெடுத்துள்ளேன், லைனஸ். ஒரு பெரிய முடிவு. 95 00:16:53,263 --> 00:16:54,515 இன்று முக்கியமான நாள். 96 00:16:54,598 --> 00:16:55,933 செவ்வாய் கிழமையா? 97 00:16:56,016 --> 00:16:59,228 நான் உலகின் மிக அழகான டெய்சி பூவைக் கண்டேன். 98 00:16:59,311 --> 00:17:02,272 நான் அதை அந்த சிவப்பு-முடி சிறுமிக்கு கொடுக்கப் போகிறேன். 99 00:17:02,356 --> 00:17:04,441 இறுதியாக, அவள் என்னை கவனிக்கப் போகிறாள். 100 00:17:05,400 --> 00:17:07,653 நான் சொல்வது தவறாக இருக்கலாம், சார்லி பிரவுன், 101 00:17:07,736 --> 00:17:11,031 ஆனால் அவள் இதழ்களுடன் இருக்கும் டெய்சி பூவை விரும்ப மாட்டாளா? 102 00:17:12,616 --> 00:17:14,785 எனக்குப் புரியவில்லை. 103 00:17:21,583 --> 00:17:22,584 ஸ்நூப்பி! 104 00:17:23,502 --> 00:17:26,003 என் டெய்சி பூவிலிருந்து எல்லா இதழ்களையும் பிடுங்கிவிட்டாயா? 105 00:17:30,259 --> 00:17:31,927 அது ஒரு சிறப்பான மலர், 106 00:17:32,010 --> 00:17:35,138 அதை நான் அந்த சிவப்பு-முடி சிறுமிக்கு கொடுக்கவிருந்தேன். 107 00:17:35,222 --> 00:17:37,224 இப்போது நான் என்ன செய்வது? 108 00:17:55,325 --> 00:17:58,287 நல்லது, இதில் கையால் செய்யப்பட்டது போன்ற அழகு இருக்கிறது. 109 00:17:58,370 --> 00:17:59,663 நன்றி, ஸ்நூப்பி. 110 00:18:09,965 --> 00:18:12,301 மனிதனின் சிறந்த நண்பனுக்கு என்னவாயிற்று? 111 00:18:15,095 --> 00:18:18,432 மற்றும் மனிதனின் சிறந்த நண்பனின் நண்பனுக்கு என்னவாயிற்று? 112 00:18:21,185 --> 00:18:23,562 இதை சரிசெய்ய ஒரே ஒரு வழி தான் இருக்கிறது. 113 00:18:23,645 --> 00:18:26,773 நீங்கள் சார்லி பிரவுனுக்கு ஒரு புதிய டெய்ஸி பூவைக் கொண்டு வந்து தர வேண்டும். 114 00:18:34,072 --> 00:18:36,658 செல்ல பப்பூ! 115 00:18:36,742 --> 00:18:38,994 நீ எங்கே இருக்கிறாய்? 116 00:18:40,204 --> 00:18:42,831 நான் உன்னுடைய செல்ல பப்பூ கிடையாது? 117 00:19:05,270 --> 00:19:07,689 இப்போது நான் மீண்டும் முதலில் இருந்து தொடங்க வேண்டும். 118 00:19:46,186 --> 00:19:48,397 ஒருவேளை இது நல்லதுக்காக இருக்கலாம். 119 00:19:48,480 --> 00:19:51,149 நான் அந்த சிவப்பு-முடி சிறுமிக்கு டெய்ஸி பூவைக் கொடுத்தால், 120 00:19:51,233 --> 00:19:53,277 அவள் என்னை கேலி செய்யக்கூடும். 121 00:19:53,360 --> 00:19:55,571 முகத்திற்கு நேராக சிரிப்பது கடினமாக இருக்கும். 122 00:19:55,654 --> 00:19:58,907 நீ காதலிக்கத் தெரியாதவன், சார்லி பிரவுன். 123 00:20:02,786 --> 00:20:05,038 தேனீக்களுக்கு அனுமதியில்லை! 124 00:20:07,916 --> 00:20:09,459 டெய்ஸி இருந்தாலும், இல்லாவிட்டாலும், 125 00:20:09,543 --> 00:20:12,963 நான் எப்படி உணர்கிறேனென அந்த சிவப்பு-முடி சிறுமியிடம் சொல்லியிருக்க வேண்டிய நேரம். 126 00:20:30,731 --> 00:20:31,857 யாரிடம் நான் விளையாடுகிறேன்? 127 00:20:31,940 --> 00:20:36,111 நான் யாருக்கும் முக்கியமில்லை. யாரும் யாரையும் கவனிப்பதில்லை. 128 00:20:37,404 --> 00:20:38,780 நான் என்ன செய்யப் போகிறேன்? 129 00:20:48,415 --> 00:20:51,251 நன்றி, ஸ்நூப்பி. உண்மையிலேயே இது வேலைக்காகும் என்று நீ நினைக்கிறாயா? 130 00:20:53,170 --> 00:20:55,380 சரி, நான் முயற்சி செய்து பார்க்கிறேன். 131 00:20:55,464 --> 00:20:58,634 இதோ. ஒவ்வொரு அடியாக. 132 00:20:59,343 --> 00:21:03,555 நான் சரியாக செய்யப் போகிறேன்... இப்போது. 133 00:21:05,974 --> 00:21:08,227 ஒருவேளை எனக்காக நீ இதைச் செய்கிறாயா, ஸ்நூப்பி? 134 00:21:08,310 --> 00:21:12,064 அது யாரிடமிருந்து என்று அவள் கேட்கும்போது, என்னை சுட்டிக்காட்டு, நான் கையசைக்கிறேன். 135 00:21:16,944 --> 00:21:18,737 ஸ்நூப்பி அதைச் செய்கிறது. 136 00:21:18,820 --> 00:21:21,782 அந்த சிவப்பு-முடி சிறுமியின் வீட்டுக் கதவைத் தட்டுகிறது. 137 00:21:22,616 --> 00:21:24,034 அவள் பதிலளிக்கிறாள். 138 00:21:24,576 --> 00:21:26,620 என்னைச் சுட்டிக்காட்டு! என்னைச் சுட்டிக்காட்டு! 139 00:21:30,165 --> 00:21:32,000 நீ சுட்டிக்காட்ட மறந்துவிட்டாய். 140 00:21:32,084 --> 00:21:34,294 டெய்சி பூவை நான் தான் கொடுத்தேன் என அவளுக்குத் தெரியுமா? 141 00:21:35,379 --> 00:21:38,131 அவள் உனக்கு குக்கீ கொடுத்தாளா? ஆஹா! 142 00:21:39,049 --> 00:21:40,300 ஸ்நூப்பி! 143 00:21:40,926 --> 00:21:44,096 அந்த குக்கீயை நீ பகிர்ந்து கொள்ளவதற்கு யாரும் இல்லையா? 144 00:21:51,436 --> 00:21:53,939 மனிதனின் சிறந்த நண்பன் செய்வது சரியில்லை. 145 00:22:03,031 --> 00:22:04,116 சார்லஸ் எம்.ஷுல்ஸ் எழுதிய பீனட்ஸ் படக்கதையின் அடிப்படையில் உருவானது 146 00:22:27,973 --> 00:22:29,975 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்