1 00:00:21,939 --> 00:00:24,358 "பனி நாளின் மகிழ்ச்சி." 2 00:00:53,512 --> 00:00:56,890 பனி நாள் வாழ்த்துக்கள், மார்ஸி. உனக்குப் பிடிக்கிறதா? 3 00:00:56,974 --> 00:01:00,477 நனைவது பிடித்தால், இதுவும் பிடிக்கும். 4 00:01:00,561 --> 00:01:02,187 பனி நாள்! 5 00:01:02,271 --> 00:01:04,022 இன்று பள்ளி விடுமுறை! 6 00:01:04,105 --> 00:01:07,067 வாய்ப்புகளுக்கு அளவே இல்லை! 7 00:01:07,150 --> 00:01:10,737 நீ ஏன் இவ்வளவு உற்சாகமாக இருக்கிறாய்? நீ பள்ளிக்கே போவதில்லை. 8 00:01:10,821 --> 00:01:12,072 போவதில்லையா? 9 00:01:12,155 --> 00:01:14,658 எனக்கு எப்பொழுதும் கடைசியாகத் தான் தெரிய வரும். 10 00:01:14,741 --> 00:01:15,951 கவனம், மார்ஸி. 11 00:01:17,536 --> 00:01:19,621 அட்டகாசமாக நிறுத்தினீர்கள், சார். 12 00:01:19,705 --> 00:01:22,666 நீயும் உபகரணங்களை மாட்டிக் கொண்டு வரலாமே? 13 00:01:23,876 --> 00:01:25,377 வேண்டாம் என நினைக்கிறேன், சார். 14 00:01:25,460 --> 00:01:28,255 நான் கணிதத்தில், சுவாரஸ்யமான வடிவியல் பற்றி 15 00:01:28,338 --> 00:01:30,674 படித்துக் கொண்டிருக்கிறேன். 16 00:01:30,757 --> 00:01:31,884 பார்த்தீர்களா? 17 00:01:35,137 --> 00:01:38,515 வா, மார்ஸி. இன்று பனி நாள், ஏதோ வினோதமான புத்தக நாள் அல்ல. 18 00:01:38,599 --> 00:01:40,184 சற்று மகிழ்ச்சியாக இருக்க முயற்சி செய். 19 00:01:40,809 --> 00:01:42,311 வேண்டாம், சார். 20 00:01:49,443 --> 00:01:53,197 எனக்குப் புரியவில்லை. பனி நாளில் அப்படி என்ன வேடிக்கை இருக்கு? 21 00:02:00,245 --> 00:02:02,789 இது எனக்கு ஏற்றதாக தோன்றவில்லை. 22 00:02:02,873 --> 00:02:05,042 எனக்கு எங்கு ஆரம்பிப்பது என்றே தெரியாது. 23 00:02:12,591 --> 00:02:15,302 உனது நாக்கில் ஒரு பனித் துகளை பிடிக்க முயற்சி செய், ரீரன். 24 00:02:15,385 --> 00:02:16,428 இப்படித் தான். 25 00:02:19,515 --> 00:02:24,228 கிறிஸ்துமஸுக்கு பிறகு வரும் பனி எப்படி அதிக இனிப்பாக உள்ளது என கவனி. 26 00:02:24,311 --> 00:02:25,521 இப்பொழுது உனது முறை. 27 00:02:30,526 --> 00:02:32,569 எனக்கு அனைத்தும் சுவையாக தான் உள்ளது. 28 00:02:40,536 --> 00:02:42,955 என்னால் பனித் துகளை சாப்பிடவே முடியாது. 29 00:02:43,038 --> 00:02:45,290 அவற்றின் வடிவமைப்பு அழகாக உள்ளன. 30 00:02:45,374 --> 00:02:48,085 சிறப்பான ஆறு மடிப்புகள் உள்ளன. 31 00:02:53,048 --> 00:02:55,467 கவனமாக இரு, உனது மூளை உறைந்துவிடும். 32 00:02:59,221 --> 00:03:01,473 நான் எனது முடிவுகளை நினைத்து வருத்தப்படுவதில்லை. 33 00:03:18,365 --> 00:03:22,369 பிக்பென், இது தான் உலகிலேயே மிகவும் அழுக்கான பனி தேவதை. 34 00:03:22,452 --> 00:03:24,746 அதற்கு குணம் உள்ளது என நினைக்கிறேன். 35 00:03:26,790 --> 00:03:29,751 நான் எனது பனி தேவதையை பலமுடைய மைக்கல் என அழைக்கிறேன். 36 00:03:30,169 --> 00:03:32,462 உன்னுடையதற்கு என்ன பெயர் வைக்கப் போகிறாய், சார்லி பிரவுன்? 37 00:03:34,756 --> 00:03:36,300 ஏமாற்றமளிக்கிறது. 38 00:03:43,432 --> 00:03:44,516 ஈர்க்கக்கூடியது. 39 00:03:44,600 --> 00:03:47,102 ஆனால் நான் பனியில் படுக்க வேண்டுமா என தெரியவில்லை. 40 00:03:47,186 --> 00:03:51,106 மூன்று தடிமனான ஆடைகள் தான் அணிந்துள்ளேன், அதிலும் இரண்டு தான் தண்ணீர் புகாதவை. 41 00:03:53,650 --> 00:03:55,819 சரி, முயற்சி செய்கிறேன். 42 00:04:08,582 --> 00:04:11,084 இந்த யோசனையை என்னால் செய்ய முடியும். 43 00:04:11,168 --> 00:04:15,380 பனிக் கோட்டைகள், வடிவியலின் வடிவமைப்புகளைக் கொண்டது. 44 00:04:15,464 --> 00:04:18,216 நமக்கு நீள்உருளைகள், செவ்வக பட்டகங்கள், ட்ராபிசாய்டுகள் 45 00:04:18,300 --> 00:04:20,928 மற்றும் ஒழுங்கற்ற முக்கோணங்கள் தேவை. 46 00:04:27,434 --> 00:04:28,769 சவால்! 47 00:04:28,852 --> 00:04:30,729 சவால் ஏற்கப்பட்டது. 48 00:04:32,105 --> 00:04:33,190 ஹேய்! 49 00:04:33,273 --> 00:04:35,150 உன்னை விடமாட்டேன். 50 00:04:44,743 --> 00:04:46,954 நான் வீட்டிற்குள்ளேயே இருக்க விரும்பும் குழந்தை போல. 51 00:04:54,211 --> 00:04:56,421 எனக்கு குளிர்கால விளையாட்டுகளில் இஷ்டம் இல்லை. 52 00:05:02,219 --> 00:05:04,847 கிட்ட வராதே! ஷூ! தள்ளிப் போ! 53 00:05:15,357 --> 00:05:17,609 நீ சந்தோஷமாக இருப்பதைப் பார்க்க நன்றாக உள்ளது, மார்ஸி. 54 00:05:17,693 --> 00:05:19,945 அந்த குறிகளை தவறவிட்டதைப் பற்றி கவலைப்படாதே. 55 00:05:20,028 --> 00:05:23,031 ஹாக்கியில் சொல்வது போல, அடுத்த முறை அதிர்ஷ்டம் கை கொடுக்கட்டும். 56 00:05:25,117 --> 00:05:28,245 நல்லது, சார். எப்பொழுதும் போல நகைச்சுவையாக இருக்கு. 57 00:05:33,417 --> 00:05:36,545 நீ எனக்கு உதவ முயற்சிப்பதை நான் பாராட்டுகிறேன், ஸ்நூப்பி. 58 00:05:36,628 --> 00:05:38,964 எனக்கு பனி நாட்கள் சரிப்பட்டு வராது. 59 00:06:02,446 --> 00:06:03,697 அருமை. 60 00:06:14,625 --> 00:06:16,126 அதைப் பார்க்கிறாயா? 61 00:06:16,210 --> 00:06:18,420 நான் ஒரு பரவளைய சுழற்சியை உருவாக்கியுள்ளேன். 62 00:06:18,504 --> 00:06:20,589 எனது வடிவியல் புத்தகத்தில் இருந்ததைப் போலவே. 63 00:06:20,672 --> 00:06:22,841 என்னால் வேறு என்ன செய்ய முடியும் என யோசிக்கிறேன்? 64 00:06:24,218 --> 00:06:25,636 ஜாலி! 65 00:06:36,396 --> 00:06:39,608 உன்னைப் பார், மார்ஸி. நீ ஒரு நல்ல பனி சறுக்காளர். 66 00:06:39,691 --> 00:06:42,569 இல்லை, சார். நான் பனியில் சறுக்கவில்லை. 67 00:06:42,653 --> 00:06:44,613 நான் வடிவங்கள் போல சறுக்குகிறேன். 68 00:06:45,280 --> 00:06:49,910 இது ஒரு ட்ரோக்காய்டு வடிவம். மற்றும் இவை வட்ட வடிவ வளைவுகள். 69 00:06:49,993 --> 00:06:52,621 எப்படியோ, பனி நாள் வாழ்த்துக்கள், மார்ஸி. 70 00:06:52,704 --> 00:06:55,624 ஹே, அனைவரும்! மார்ஸி ஒரு புது விளையாட்டை கண்டுப்பிடித்திருக்கிறாள். 71 00:06:55,707 --> 00:06:57,125 எனக்கு விளையாட வேண்டும். 72 00:06:57,209 --> 00:06:58,669 எனக்கும். 73 00:07:03,215 --> 00:07:04,299 ஜாலி! 74 00:07:04,383 --> 00:07:05,759 நான் வட்டத்தை உருவாக்கியுள்ளேன். 75 00:07:06,260 --> 00:07:07,636 நான் முக்கோணத்தை உருவாக்கியுள்ளேன். 76 00:07:08,887 --> 00:07:12,474 நான் ஒரு நேர்கோடு உருவாக்கியுள்ளேன்... கிட்டத்தட்ட. 77 00:07:12,558 --> 00:07:15,477 நன்றி, ஸ்நூப்பி. அது ஜாலியாக இருந்தது. 78 00:07:15,561 --> 00:07:18,564 பனி நாட்கள் அனைத்து வடிவங்களிலும் அமைப்புகளிலும் வருகின்றன என நினைக்கிறேன். 79 00:07:25,153 --> 00:07:28,657 மகிழ்ச்சி என்பது... பனி நாள். 80 00:07:32,786 --> 00:07:34,997 "பனிச்சறுக்கு வண்டிக்கான எச்சரிக்கை." 81 00:07:58,103 --> 00:08:00,355 ஹே, நண்பர்களே. எனக்காக காத்திருங்கள். 82 00:08:01,857 --> 00:08:02,983 அடச்சே! 83 00:08:18,457 --> 00:08:21,502 சுட சுட கொகோ. குளிர்கால எலும்பிச்சை சாறு. 84 00:08:38,809 --> 00:08:42,147 அருமை. இப்போது உனக்கு தொப்பி தான் தேவை. 85 00:08:42,231 --> 00:08:43,649 சார்லி பிரவுன். 86 00:08:43,732 --> 00:08:45,984 யாருக்கு வட்டமான தலை என்றே தெரியவில்லை, 87 00:08:46,068 --> 00:08:49,071 அந்த பனிமனுதனுக்கா இல்லை உனக்கா. 88 00:08:56,912 --> 00:08:58,413 இல்லை. சொல்ல முடியவில்லை. 89 00:08:59,498 --> 00:09:00,916 கடவுளே. 90 00:09:06,171 --> 00:09:07,840 ஸ்நூப்பி! 91 00:09:07,923 --> 00:09:10,509 எனது பனிசறுக்கு வண்டியை இழுத்து வருகிறாயா? 92 00:09:13,345 --> 00:09:16,849 தயவுசெய்து! நீதான் என் ஹீரோ! 93 00:09:18,767 --> 00:09:21,854 என்னிடம் நிறைய இனிப்புகள் இருக்கு! 94 00:09:32,281 --> 00:09:34,658 நீ அதை மேலே இழுக்க வேண்டும் என நினைக்கிறேன். 95 00:09:48,213 --> 00:09:52,718 ஓ, தைரியமான ஆர்க்டிக் பயணி, உறைந்த வடக்கிற்கும் பயப்படாமல் பயணிக்கிறது. 96 00:09:52,801 --> 00:09:54,761 மேலே செல், சிறந்த சாகசக்காரனே. 97 00:10:21,038 --> 00:10:23,123 என்னால் தாங்க முடியவில்லை. 98 00:10:45,646 --> 00:10:48,482 ஆமாம். உலகப் பிரபலமான மலையேறி. 99 00:10:48,565 --> 00:10:51,318 இயற்கையின் உச்சத்தை அடைவதற்காக வந்துள்ளது. 100 00:11:13,048 --> 00:11:15,717 நான் எல்லா சந்தோஷங்களையும் தவறவிடுகிறேன். 101 00:11:16,677 --> 00:11:20,639 ஹேய், ஸ்நூப்பி, இரண்டு மிட்டாய்கள் என்றால் வேகத்தை அதிகரிப்பாயா? 102 00:11:28,856 --> 00:11:29,857 பென்குயினா? 103 00:11:29,940 --> 00:11:31,900 பனியில் நடப்பதில் அவை கைதேர்ந்தவை, 104 00:11:31,984 --> 00:11:34,695 ஆனால் இழுப்பதற்கான திறன் அவற்றிற்கு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. 105 00:11:42,202 --> 00:11:44,997 ஒரு எலி. அது பொருத்தமாக இருக்கும். 106 00:11:45,539 --> 00:11:47,040 கிட்டதட்ட நெருங்கிவிட்டாய். 107 00:11:52,421 --> 00:11:54,256 வா, ஸ்நூப்பி, வா. 108 00:12:08,812 --> 00:12:11,815 நல்ல வேளை, என் அம்மா எப்போதும் கூடுதலாக ஒன்றை தருவது வழக்கம். 109 00:12:22,117 --> 00:12:23,535 சிறப்பான கேட்ச், சார். 110 00:12:36,548 --> 00:12:39,301 நான் இதை முன்கூட்டியே எதிர்ப்பார்த்திருக்க வேண்டும். 111 00:12:39,384 --> 00:12:41,303 இதில் நாம் ஒன்றாகவாவது இருப்போம். 112 00:12:47,476 --> 00:12:51,772 பனிமனிதனை எங்கு உருவாக்குவது என்பதை தெரிந்துக் கொள்வதே மகிழ்ச்சியின் ரகசியம். 113 00:13:01,782 --> 00:13:04,952 ஸ்நூப்பி! நான் இங்கிருக்கிறேன். 114 00:13:12,876 --> 00:13:16,255 நான் செய்துவிட்டேன். மிகவும் நேர்த்தியான பனிமனிதன். 115 00:13:16,338 --> 00:13:20,050 கொஞ்சம் திட்டமிட்டு, மிகவும் கடினமாக உழைத்தால் எப்போதும் பலனிருக்கும். 116 00:13:22,678 --> 00:13:26,306 இந்த பிரபஞ்சம் எனக்கு ஏதோ சொல்ல முயற்சிக்கிறது என்று நினைக்கிறேன். 117 00:13:39,611 --> 00:13:43,323 ஹைய்யா! உங்களைப் பார்த்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. 118 00:13:50,664 --> 00:13:52,332 நான் மறந்தே போயிட்டேன். 119 00:13:59,840 --> 00:14:01,300 என்னுடன் வர விரும்புகிறீர்களா? 120 00:14:06,847 --> 00:14:08,682 ஒன்று... இரண்டு... 121 00:14:26,450 --> 00:14:29,494 அற்புதமாக இருந்தது! நாம் மீண்டும் போகலாம்! 122 00:14:29,578 --> 00:14:31,371 மீண்டும் மீண்டும்! 123 00:14:31,455 --> 00:14:34,583 என்னுடைய சறுக்கு வண்டியை, நீ மேலே எடுத்து வந்த பிறகு! 124 00:14:45,719 --> 00:14:48,096 "ஸ்னோமேன் ஷோமேன்." 125 00:16:07,301 --> 00:16:09,303 இது நல்லவிதமாக முடியப் போவதில்லை. 126 00:16:09,386 --> 00:16:10,596 அண்ணா. 127 00:16:10,679 --> 00:16:12,848 பள்ளிக்காக நான் ஒரு கதை எழுத வேண்டும். 128 00:16:12,931 --> 00:16:16,435 அது மிகவும் சுவாரஸ்யமாக இருக்க வேண்டும். 129 00:16:16,518 --> 00:16:18,645 நீ என்னைப் பற்றி எழுத விரும்புகிறாயா? 130 00:16:18,729 --> 00:16:20,772 இல்லை, எனக்கு ஒருபோதும் அப்படி தோன்றியதில்லை. 131 00:16:21,481 --> 00:16:23,400 உங்களிடம் வேறு ஏதாவது யோசனை உள்ளதா? 132 00:16:23,483 --> 00:16:25,569 ஸ்நூப்பி பனிமனிதனை உருவாக்குகிறது. 133 00:16:27,571 --> 00:16:30,115 டிவியில் ஏதாவது சுவாரஸ்யமாக கிடைக்கலாம். 134 00:16:30,908 --> 00:16:33,577 விரைவில் இது சுவாரஸ்யமாகிவிடும். 135 00:17:15,368 --> 00:17:18,539 நீ கண்டிப்பாக பனிமனிதனை உருவாக்க விரும்புகிறாயா, ஸ்நூப்பி? 136 00:17:18,622 --> 00:17:20,749 அவை உருகும் போது, நீ எப்படி உணருவாய் என உனக்கே தெரியும். 137 00:17:28,339 --> 00:17:30,384 சரி, மகிழ்ச்சியாக இரு. 138 00:17:36,223 --> 00:17:39,434 ஹேய்! அது என்னுடைய அதிர்ஷ்டமான ஹாக்கி மட்டை. 139 00:17:39,518 --> 00:17:41,979 அது என்னுடைய மற்றொரு அதிர்ஷ்டமான ஹாக்கி மட்டை. 140 00:19:16,281 --> 00:19:17,533 ஹைய்யா! 141 00:19:20,702 --> 00:19:23,789 சூடாகிறது. தவிர்க்க முடியாததை எதிர்கொள்ள நான் தயாராவது நல்லது. 142 00:20:13,714 --> 00:20:15,257 இது கொடுமையாக இருக்கு. 143 00:20:15,340 --> 00:20:18,093 எனக்குத் தெரியும்! டிவியில் ஒன்றும் இல்லை. 144 00:20:18,177 --> 00:20:20,596 எனக்கு உங்கள் உதவி தேவைப்படும். 145 00:20:20,679 --> 00:20:22,848 நான் மிகவும் நன்றியுடன் இருப்பேன். 146 00:20:25,726 --> 00:20:27,978 குக்கீகளை எப்படி செய்வது என்று நான் காட்டுகிறேன். 147 00:20:28,061 --> 00:20:30,147 அது சாத்தியமானதாகத் தெரிகிறது. 148 00:20:30,230 --> 00:20:32,024 முடித்தவுடன் என்னைக் கூப்பிடுங்கள். 149 00:21:01,094 --> 00:21:02,471 சரியான நேரத்தில். 150 00:21:09,686 --> 00:21:12,481 உனது பனிமனிதன் மிகவும் மோசமாகி விட்டது, ஸ்நூப்பி. 151 00:21:19,279 --> 00:21:23,992 இதிலிருந்து ஒன்றை எடுத்துக்கொள். உண்மையான பனிமனிதனுக்கு அடுத்தது இது தான் சிறந்தது. 152 00:21:37,840 --> 00:21:40,342 இது மிகவும் சுவாரஸ்யமான கதை. 153 00:21:41,760 --> 00:21:44,304 "என்னுடைய அண்ணன், ஒரு பனிமனிதன்." 154 00:21:44,388 --> 00:21:46,181 அதைப் பற்றி எளிதாக எழுதிவிடலாம். 155 00:21:46,265 --> 00:21:48,851 என் நாய்க்காக நான் செய்பவை. 156 00:21:56,233 --> 00:21:57,234 சார்லஸ் எம்.ஷுல்ஸ் எழுதிய பீனட்ஸ் படக்கதையின் அடிப்படையில் உருவானது 157 00:22:21,175 --> 00:22:23,177 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்