1 00:00:21,980 --> 00:00:24,399 “ரீரனுக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.” 2 00:00:48,549 --> 00:00:51,927 வா, ஸ்நூப்பி. ரீரனின் பிறந்தநாள் விழாவிற்குப் போக வேண்டும். 3 00:00:59,810 --> 00:01:02,896 ஒரு குழந்தையின் பிறந்தநாள் விழாவிற்கு செல்வது ஜாலியாக இருக்கும். 4 00:01:02,980 --> 00:01:05,232 இந்த வயதில் குஷியாக இருப்பார்கள். 5 00:01:10,112 --> 00:01:11,446 வருக, வருந்தினர்களே! 6 00:01:11,530 --> 00:01:14,783 என் குட்டி தம்பியின் விழாவை நான் தான் எடுத்து நடத்துகிறேன். 7 00:01:14,867 --> 00:01:17,661 கொண்டாட்டத்திற்கு நீங்கள் தயார் என நினைக்கிறேன். 8 00:01:18,412 --> 00:01:21,707 சரி, விழாவின் முதல் விதி: 9 00:01:21,790 --> 00:01:24,126 அழைப்பிதழ் இல்லாமல் யாரும் வரக்கூடாது. 10 00:01:30,841 --> 00:01:32,342 சரிபார்த்தாயிற்று. பார்ட்டியைக் கொண்டாடு. 11 00:01:33,051 --> 00:01:34,386 கூச்சப்பட வேண்டாம். 12 00:01:36,096 --> 00:01:37,723 சரிபார்த்தாயிற்று. ஜாலியாக இரு. 13 00:01:40,100 --> 00:01:42,311 சரி, நாம் வேலையைப் பார்ப்போம். 14 00:01:43,270 --> 00:01:44,271 ஒரு நிமிடம்! 15 00:01:44,897 --> 00:01:49,067 ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஏகப்பட்ட ஏமாற்று வேலைகள் நடக்கின்றன. 16 00:01:51,153 --> 00:01:52,571 அழைப்பிதழை சரிபார்த்து விட்டேன். 17 00:01:52,654 --> 00:01:54,114 பிங்க் லெமன் ஜூஸைக் குடி. 18 00:02:11,215 --> 00:02:13,091 பிறந்தநாள் வாழ்த்துக்கள், ரீரன். 19 00:02:13,175 --> 00:02:14,218 நன்றி. 20 00:02:15,344 --> 00:02:16,512 ஸ்நூப்பி எங்கே? 21 00:02:16,595 --> 00:02:19,473 ஸ்நூப்பி இல்லாமல் பார்ட்டி பார்ட்டியாகவே இருக்காது. 22 00:02:20,140 --> 00:02:23,852 கொஞ்சம் முன்பு வரை எங்களோடு தான் இருந்தான். எப்போது வேண்டுமானாலும் வந்துவிடுவான். 23 00:02:24,728 --> 00:02:26,063 எல்லோரும் கேளுங்கள். 24 00:02:26,146 --> 00:02:27,981 என்னிடம் உள்ள அட்டவணையை நீங்கள் பின்பற்ற வேண்டும். 25 00:02:28,565 --> 00:02:30,817 நாம் சிறிது நடனத்தோடு தொடங்கலாம் என நினைக்கிறேன். 26 00:02:31,485 --> 00:02:32,653 பாட்டை போடு, லைனஸ்! 27 00:02:37,074 --> 00:02:39,243 யார் சார்லெஸ்டன் நடனமாட விரும்புகிறீர்கள்? 28 00:02:42,246 --> 00:02:44,414 சார்லஸுக்கு சார்லெஸ்டன் நடனம் பிடிக்கலாம். 29 00:02:44,498 --> 00:02:46,166 ஹேய், சக், எங்கே இருக்கிறாய்? 30 00:02:47,084 --> 00:02:48,293 ஓ-ஓ. 31 00:03:00,848 --> 00:03:02,349 ஸ்நூப்பி? 32 00:03:10,566 --> 00:03:11,775 ஸ்நூப்... 33 00:03:13,151 --> 00:03:14,486 நேரத்திற்கு சரியாக நடக்கிறது. 34 00:03:21,451 --> 00:03:24,037 ஹேய்! இது கப் கேக்குக்கான நேரமில்லை! 35 00:03:43,765 --> 00:03:44,933 ஸ்நூப்பி! 36 00:03:45,017 --> 00:03:46,894 நாம் பேச வேண்டும். 37 00:03:50,147 --> 00:03:52,733 பார்ட்டிக்கு திட்டம் போடுவது ஏன் இவ்வளவு கடினமாக உள்ளது? 38 00:03:55,235 --> 00:03:56,320 சக் எங்கே? 39 00:03:56,945 --> 00:03:59,031 ஏன் யாருமே நடனமாட விரும்பவில்லை? 40 00:04:00,032 --> 00:04:02,951 கொஞ்சம் புது பாட்டு போடலாமே, சார். 41 00:04:05,287 --> 00:04:06,788 நன்றி. 42 00:04:19,468 --> 00:04:22,721 அங்கு இருக்கிறாயா, திருட்டுப் பயலே. நாம் ஆடலாம்! 43 00:04:45,744 --> 00:04:47,120 ஸ்நூப்பி! 44 00:04:47,204 --> 00:04:49,957 இப்போதே நான் உன்னோடு பேச வேண்டும். 45 00:04:51,375 --> 00:04:53,168 நாய் கிருமிகள்! 46 00:04:55,504 --> 00:04:57,047 என்ன? யாராவது சக்கை பார்த்தீர்களா? 47 00:04:59,091 --> 00:05:00,217 சார்லி பிரவுன். 48 00:05:00,801 --> 00:05:02,761 ஸ்நூப்பியைப் பார்த்தாயா? 49 00:05:02,845 --> 00:05:05,180 நடனமாடக் கூடாது என ஒளிந்திருந்தேன். 50 00:05:05,681 --> 00:05:07,391 அவன் வந்தால் நன்றாக இருக்கும். 51 00:05:07,474 --> 00:05:10,727 அவன் இல்லாமல் என் பிறந்தநாள் விழா முழுமை பெறாது. 52 00:05:13,313 --> 00:05:15,774 சார்லி பிரவுன், உன் நாய் எங்கே? 53 00:05:15,858 --> 00:05:17,401 ஹேய், நண்பர்களே! 54 00:05:17,985 --> 00:05:19,653 இதோ அடுத்த நிகழ்ச்சி! 55 00:05:32,708 --> 00:05:34,459 சைகை நடிப்பு எனக்கு அவ்வளவாக பிடிக்காது. 56 00:05:45,053 --> 00:05:46,388 அது வேடிக்கையாக உள்ளது. 57 00:05:48,765 --> 00:05:51,685 என்னது? என் காதில் ஏதாவது உள்ளதா? 58 00:05:54,938 --> 00:05:56,148 எனக்கா? 59 00:05:58,442 --> 00:05:59,443 ட-டா! 60 00:05:59,526 --> 00:06:01,028 -ஸ்நூப்பி! -ஸ்நூப்பி! 61 00:06:01,528 --> 00:06:02,529 இங்கு இருக்கிறாயா! 62 00:06:02,613 --> 00:06:04,865 இந்த முறை நீ என்னிடமிருந்து தப்பிக்க முடியாது. 63 00:06:06,241 --> 00:06:08,660 அனைவரும், மீண்டும் கொண்டாட ஆரம்பியுங்கள்! 64 00:06:08,744 --> 00:06:11,205 ஸ்நூப்பியும் நானும் பேச வேண்டும். 65 00:06:16,543 --> 00:06:17,836 ஸ்நூப்பி! 66 00:06:30,682 --> 00:06:32,392 ஸ்நூப்பி, எப்படியாவது வந்துவிடு. 67 00:06:32,476 --> 00:06:34,937 நீ இல்லாமல் கொண்டாட்டம் நன்றாகவே இருக்காது! 68 00:06:42,319 --> 00:06:44,821 எனக்கு பிடித்துள்ளது! நன்றி, ஸ்நூப்பி! 69 00:06:50,786 --> 00:06:52,955 வீட்டுக்கு போ, ரீரன். 70 00:06:53,038 --> 00:06:55,624 இப்போதே, நான் ஸ்நூப்பியுடன் பேச வேண்டும். 71 00:07:05,050 --> 00:07:07,344 சரி, நண்பர்களே. இது கொண்டாட்டதிற்கான நேரம். 72 00:07:10,806 --> 00:07:12,766 பிறந்தநாள் வாழ்த்துக்கள், அன்பு தம்பி. 73 00:07:17,187 --> 00:07:18,856 ஸ்நூப்பி! 74 00:07:34,162 --> 00:07:36,498 “வுட்ஸ்டாக் தெற்கு நோக்கிச் செல்கிறது.” 75 00:07:46,425 --> 00:07:48,719 அந்த பறவைகள் எல்லாம் எங்கு செல்கின்றன? 76 00:07:49,595 --> 00:07:51,680 குளிர்காலத்தை சமாளிக்க அவை தெற்கு நோக்கிச் செல்கின்றன. 77 00:07:51,763 --> 00:07:53,432 எதற்காக அப்படி செய்கின்றன? 78 00:07:53,515 --> 00:07:56,101 ஒவ்வொரு இலையுதிர் காலத்தின் போதும், பறவைகள் 79 00:07:56,185 --> 00:07:59,313 பல மைல் தூரம் கடந்து வெப்பமான காலநிலை உள்ள இடங்களுக்கு இடம்பெயரும். 80 00:08:03,650 --> 00:08:05,360 இது பறவைகளுக்கான விடுமுறை. 81 00:10:06,899 --> 00:10:09,860 குளிர்காலத்திற்காக உன் நண்பன் தெற்கு நோக்கி செல்வது போல தெரிகிறதே. 82 00:10:09,943 --> 00:10:12,654 கவலைப்படாதே. வசந்த காலத்தின் போது மீண்டும் வந்துவிடுவான். 83 00:10:12,738 --> 00:10:15,866 உன் நண்பன் விடுமுறைக்குச் சென்றிருக்கும் இந்த நேரத்தில் 84 00:10:15,949 --> 00:10:17,492 உனக்கென்று சில வேலைகள் இருக்கும். 85 00:11:15,259 --> 00:11:17,761 மன உளைச்சலுக்கான உதவி 5 சென்ட் மருத்துவர் உள்ளே இருக்கிறார் 86 00:11:20,430 --> 00:11:24,226 வியாபாரம் ஓடவில்லை. கொஞ்சம் புதிய வாடிக்கையாளர்கள் தேவை. 87 00:11:24,309 --> 00:11:26,061 2 சென்ட் 88 00:11:29,314 --> 00:11:32,442 உனக்கு கொஞ்சம் தொழில்முறை ஆலோசனை தேவை போலத் தெரிகிறதே. 89 00:11:32,526 --> 00:11:34,444 என்ன பிரச்சினை? 90 00:11:36,154 --> 00:11:38,156 எனக்கு வேறு ஒரு நல்ல இடம் தேவை. 91 00:11:43,495 --> 00:11:44,788 வினோதமாக உள்ளது. 92 00:11:44,872 --> 00:11:48,584 குளிர்காலத்திற்காக பறவைகள் தெற்கு நோக்கி பறக்கத் தான் வேண்டும், நடக்கக் கூடாது. 93 00:11:48,667 --> 00:11:50,878 விமானத்தில் செல்ல அவனிடம் காசு இல்லமால் இருக்கும். 94 00:11:53,672 --> 00:11:54,882 நல்ல நகைச்சுவை, சார். 95 00:12:20,115 --> 00:12:21,950 நான் இதை சுத்தம் செய்ய மாட்டேன்! 96 00:12:25,954 --> 00:12:29,249 ஹேய்! வன விலங்குகளுக்கு வீட்டிற்குள் அனுமதி இல்லை! 97 00:12:56,777 --> 00:12:59,988 அவன் போவதால், நீ ரொம்ப வருந்துகிறாய். 98 00:13:00,072 --> 00:13:03,909 நீ அவனைத் தடுக்கக் கூடாது, ஸ்நூப்பி. குளிர்காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. 99 00:13:03,992 --> 00:13:06,662 நல்லா பாரு. குட்டைகள் கூட உறைந்துக் கொண்டிருக்கின்றான. 100 00:14:16,982 --> 00:14:19,193 விடுமுறைக்கு வரவேற்கிறோம்! 101 00:14:35,292 --> 00:14:38,170 பறவைகள் விடுமுறைக்கு செல்லும் என்று தானே சொன்னாய். 102 00:14:38,253 --> 00:14:39,254 ஆமாம், சார். 103 00:14:39,338 --> 00:14:42,174 விளம்பரத்தின் சக்தியை ஒருபோதும் குறைத்து மதிப்பிட வேண்டாம். 104 00:14:52,518 --> 00:14:54,811 “போகோ சாம்பியன் லூசி.” 105 00:15:01,151 --> 00:15:02,694 ஏன் பதட்டமாக இருக்கிறாய், லூசி? 106 00:15:02,778 --> 00:15:04,696 நான் ஒரு பார்சலை எதிர்ப்பார்க்கிறேன். 107 00:15:05,197 --> 00:15:07,449 அங்கு படியில் ஏதோ இருக்கிறதே. 108 00:15:10,452 --> 00:15:12,412 நீ ஏன் சொல்லவில்லை? 109 00:15:13,247 --> 00:15:14,581 நீ கேட்கவில்லையே. 110 00:15:16,250 --> 00:15:18,794 இதற்காக தான் நாள் முழுவதும் காத்திருந்தேன். 111 00:15:18,877 --> 00:15:20,170 சுவாரஸ்யமாக உள்ளதே. 112 00:15:20,254 --> 00:15:23,048 இது புதையலுக்கான வரைபடமா? அல்லது ஏதாவது சிறந்த கலை வேலைப்பாடா? 113 00:15:23,131 --> 00:15:26,593 அல்லது ஏதாவது வாழ்க்கையின் பெரிய மர்மங்களுக்கான ஒரு விடையா. 114 00:15:26,677 --> 00:15:29,179 அதையெல்லாம் விட முக்கியமானது. 115 00:15:30,472 --> 00:15:33,392 சரி, அப்படியே நிற்காதே! இதைத் திறக்க உதவு! 116 00:15:35,936 --> 00:15:38,480 ஒரு போகோ ஸ்டிக் அவ்வளவு முக்கியமா என்ன? 117 00:15:38,564 --> 00:15:39,565 எனக்கு முக்கியம் தான். 118 00:15:47,072 --> 00:15:50,409 போகோ ஸ்டிக்கில் என் திறமையைப் பார்த்த பிறகு, 119 00:15:50,492 --> 00:15:52,077 அனைவரும் என்னைப் பின்தொடர்வார்கள். 120 00:15:52,160 --> 00:15:54,246 சிறப்பான அனைத்து தலைவர்களுக்கும் தொண்டர்கள் இருப்பார்கள். 121 00:15:54,329 --> 00:15:56,832 போகோ ஸ்டிக் வைத்து குதிப்பதில் நீ திறமைசாலி என எனக்குத் தெரியாது. 122 00:15:56,915 --> 00:16:00,252 நான் அனைத்திலுமே திறமைசாலி தான். சரி, இது எவ்வளவு கடினமாக இருக்கும்? 123 00:16:05,048 --> 00:16:06,341 தென்கிழக்கு. 124 00:16:06,425 --> 00:16:08,635 போகோ ஸ்டிக்கில் குதிக்க ஏற்ற காற்று. 125 00:16:14,558 --> 00:16:17,060 நல்லது, திடமான இடம். அளவான இறக்கம். 126 00:16:19,354 --> 00:16:21,440 கேளுங்கள், வருங்கால ரசிகர்களே! 127 00:16:21,523 --> 00:16:22,941 கூடி வாருங்கள். 128 00:16:23,025 --> 00:16:26,486 இதோ, போகோ ராணி வந்துவிட்டாள்! 129 00:16:28,155 --> 00:16:29,948 கூடுங்கள் என சொன்னேன்! 130 00:16:31,825 --> 00:16:34,203 கடைசி வரை கைத்தட்ட தயாராக இருங்கள். 131 00:16:38,457 --> 00:16:39,458 அருமை! 132 00:16:47,090 --> 00:16:48,926 அடச்சே! காற்று அடித்து சொதப்பிவிட்டது. 133 00:16:53,514 --> 00:16:55,891 இந்த போகோ ஸ்டிக் கண்டிப்பாக பழுதானது தான். 134 00:16:56,517 --> 00:17:00,270 உள்ளே சென்று, இதை தயாரித்தவருக்கு கண்டனத்தோடு கடிதம் எழுதப் போகிறேன். 135 00:17:00,938 --> 00:17:02,314 என்னைப் பின்தொடரு, செயலாளரே. 136 00:17:04,233 --> 00:17:05,651 அது நீ தான். 137 00:17:06,443 --> 00:17:07,486 சரி. 138 00:17:30,425 --> 00:17:32,344 உன்னைப் பாரேன், ஸ்நூப்பி! 139 00:17:33,262 --> 00:17:34,888 அது ஜாலியாக இருக்கும் போலயே! 140 00:17:36,932 --> 00:17:38,267 நீதான், டேக்! 141 00:17:39,268 --> 00:17:40,269 நானும் வருகிறேன்! 142 00:17:48,235 --> 00:17:49,862 எனக்காக காத்திருங்கள்! 143 00:17:52,656 --> 00:17:54,741 சம்பந்தப்பட்டவருக்கு, 144 00:17:54,825 --> 00:17:58,245 சமீபத்தில் நான் உங்களுடைய “நன்றாக குதிக்கும்” போகோ ஸ்டிக் ஒன்றை வாங்கினேன், 145 00:17:58,328 --> 00:17:59,538 அதில் எனக்கு திருப்தி இல்லை. 146 00:18:01,081 --> 00:18:05,294 அது நன்றாகவும் இல்லை, குதிக்கவுமில்லை. அது பழுதான ஒன்று! 147 00:18:05,377 --> 00:18:07,045 இதையும் சேர்த்து எழுதுகிறேன்... 148 00:18:08,255 --> 00:18:09,548 அது என்ன சத்தம்? 149 00:18:09,631 --> 00:18:13,051 இந்த சத்ததோடு என்னால் சரியாக முறையிட்டு எழுத முடியவில்லை. 150 00:18:13,844 --> 00:18:15,512 அதை எழுதாதே! 151 00:18:20,642 --> 00:18:23,645 ஆஹா! ஸ்நூப்பிக்கு ரசிகர்கள் கிடைத்துவிட்டார்கள் போலேயே. 152 00:18:25,898 --> 00:18:28,650 -அது தான் திறமை. -எவ்வளவு உயரமாக குதிக்கிறான் பாரு. 153 00:18:29,860 --> 00:18:31,987 இருங்கள். அது என் போகோ ஸ்டிக் தானே? 154 00:18:32,779 --> 00:18:34,531 நீ அருமையாக செய்கிறாய், ஸ்நூப்பி! 155 00:18:34,615 --> 00:18:37,993 நான் போகோ ஸ்டிக்கை இளகுவாக்கி கொடுத்ததால் தான் அவனால் இப்படி செய்ய முடிகிறது. 156 00:18:38,076 --> 00:18:39,077 அதை திரும்பக் கொடு. 157 00:18:43,665 --> 00:18:44,958 தலைக்கவசம். 158 00:18:48,128 --> 00:18:52,382 எல்லோரும் நான் குதிப்பதைப் பார்த்த பிறகு, யார் உண்மையான திறமைசாலி என்று புரியும். 159 00:18:55,719 --> 00:18:56,553 மோதும் சத்தம்! 160 00:18:57,554 --> 00:18:59,515 நீ குதித்து தானே இருக்க வேண்டும்? 161 00:18:59,598 --> 00:19:01,433 நடந்ததைப் பார்த்தாய் அல்லவா? 162 00:19:01,517 --> 00:19:03,310 அந்த குறும்புக்கார நாய் அதை உடைத்துவிட்டது. 163 00:19:06,355 --> 00:19:07,564 செயலாளரே! 164 00:19:08,232 --> 00:19:10,108 அதற்காக நான் அழைக்கப்படுகிறேன். 165 00:19:12,653 --> 00:19:14,613 என்ன சொல்லிக் கொண்டிருந்தேன்? ஓ, சரி. 166 00:19:14,696 --> 00:19:19,743 இதை சொல்வதற்கு மன்னிக்கவும் உங்கள் போகோ ஸ்டிக் வெறும்... 167 00:19:20,744 --> 00:19:22,329 நாய்க்கு தான் பயனளிக்கும். 168 00:19:22,412 --> 00:19:25,165 அந்த தொல்லைக்கார பீகில் என்னை அசிங்கப்படுத்த முயற்சிக்கிறது! 169 00:19:25,249 --> 00:19:27,835 அவனை கண்டிக்கப் போகிறேன். 170 00:19:29,336 --> 00:19:31,713 இந்த செயலாளருக்கு ஓய்வு தேவை. 171 00:19:35,300 --> 00:19:36,552 அப்படித்தான், ஃபிராங்க்ளின்! 172 00:19:36,635 --> 00:19:38,303 -நீ குதிக்கிறாயே! -ஆமாம்! 173 00:19:38,387 --> 00:19:40,472 ஆனால் எப்படி குதிக்கிறாய்? 174 00:19:40,556 --> 00:19:42,307 நான் ஸ்நூப்பியிடமிருந்து கற்றுக்கொண்டேன். 175 00:19:44,017 --> 00:19:46,311 அப்படியே நிற்காதே! ஏதாவது செய்! 176 00:19:46,395 --> 00:19:48,355 செய்யலாம், ஆனால் ஓய்வில் இருக்கிறேனே. 177 00:19:48,981 --> 00:19:51,233 கவனமாக இருக்கணும். புரிகிறது, கோச். 178 00:19:52,609 --> 00:19:55,445 இதை செய்வதற்கு எனக்கு வயது போதாது! 179 00:19:56,572 --> 00:19:59,116 என் குட்டி தம்பியால் கூட இதை செய்ய முடிகிறதே! 180 00:19:59,199 --> 00:20:02,619 ஸ்நூப்பியின் உதவி இல்லாமல் செய்திருக்க முடியாது! 181 00:20:02,703 --> 00:20:04,788 போயிங். போயிங். போயிங். 182 00:20:20,137 --> 00:20:21,638 இது நியாயமே இல்லை. 183 00:20:21,722 --> 00:20:25,225 நான் தான் போகோ ஸ்டிக்கில் நன்றாக குதிக்க வேண்டும். 184 00:20:25,309 --> 00:20:28,187 நான் குதிக்கிறேன்! நிஜமாகவே நான் குதிக்கிறேன்! 185 00:20:28,687 --> 00:20:31,315 சார்லி பிரவுன் கூட என்னைவிட நன்றாக குதிக்கிறான். 186 00:20:36,778 --> 00:20:37,779 கிட்டத்தட்ட. 187 00:21:32,292 --> 00:21:34,086 உன்னால் முடியும். 188 00:21:39,633 --> 00:21:40,634 நன்றி, கோச். 189 00:21:42,094 --> 00:21:44,805 அப்படித்தான், லூசி! நீ நன்றாக செய்கிறாய்! 190 00:21:48,809 --> 00:21:50,978 ஒரு புது கடிதத்தை எழுது, லைனஸ்! 191 00:21:51,061 --> 00:21:54,690 சம்பந்தப்பட்டவருக்கு, இது எனக்கு மிகவும் பிடித்துள்ளது! 192 00:21:56,775 --> 00:21:57,818 சார்லஸ் எம்.ஷுல்ஸ் எழுதிய பீனட்ஸ் படக்கதையின் அடிப்படையில் 193 00:22:20,716 --> 00:22:22,718 தமிழாக்கம் மேனகா மணிகண்டன் 194 00:22:25,804 --> 00:22:26,805 நன்றி, ஸ்பார்க்கி. என்றும் எங்கள் மனதில் இருக்கிறீர்கள்.