1 00:00:22,022 --> 00:00:24,274 “பன்னி வன்னி பட்டி.” 2 00:00:46,338 --> 00:00:48,382 த பன்னி வன்னீஸ் 3 00:01:06,108 --> 00:01:08,068 ஹே, நீ என்ன செய்கிறாய், ஸ்நூப்பி? 4 00:01:10,821 --> 00:01:12,865 “அன்புள்ள ஹெலன் ஸ்வீட்ஸ்டோரி அவர்களே, 5 00:01:12,948 --> 00:01:16,743 உங்களுடைய பன்னி வன்னி புத்தகத்தை என்னைப் போல யாரும் விரும்பியிருக்க மாட்டார்கள். 6 00:01:16,827 --> 00:01:21,665 நீங்கள் ஒரு சிறந்த எழுத்தாளர். உங்களின் மிகப்பெரிய ரசிகன், ஸ்நூப்பி.” 7 00:01:22,499 --> 00:01:25,502 கதாசிரியருக்கு உன் கடிதம் ரொம்ப பிடிக்கும். 8 00:02:06,210 --> 00:02:08,794 ஹெலன் ஸ்வீட்ஸ்டோரி ஒரு பிஸியான எழுத்தாளர் என்பதால், 9 00:02:08,878 --> 00:02:12,174 உன் கடிதத்திற்கு பதில் வருவதற்கு நேரம் ஆகலாம். 10 00:02:13,050 --> 00:02:16,011 மேலும், இரண்டு நிமிடத்திற்கு முன்பு தான் மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறாய். 11 00:02:52,714 --> 00:02:56,218 நற்செய்தி, ஸ்நூப்பி. ஹெலன் ஸ்வீட்ஸ்டோரி உனக்கு பதில் அனுப்பியுள்ளார். 12 00:03:00,305 --> 00:03:01,807 நான் அதைப் படிக்கவா? 13 00:03:03,642 --> 00:03:08,897 “அன்பு ரசிகரே, உங்கள் கடிதத்திற்கு நன்றி. ஹெலன் ஸ்வீட்ஸ்டோரி கையெழுத்திட்டுள்ளார்.” 14 00:03:15,696 --> 00:03:16,989 அவர் இதையும் அனுப்பியுள்ளார். 15 00:03:31,003 --> 00:03:35,549 சரி, அவருடைய கடிதம் சின்னதாக இருந்தாலும், அவருடைய பரிசுகள் அருமையாக இருக்கின்றன. 16 00:07:34,413 --> 00:07:36,707 “என் செல்ல பப்பூவிற்கு என் காதல் பரிசு.” 17 00:07:46,175 --> 00:07:48,719 காதலர் தின வாழ்த்து அட்டைகளையெல்லாம் பாரேன், ஸ்நூப்பி. 18 00:07:49,303 --> 00:07:52,556 உனக்குக்கூட ஒன்று இருக்கிறது. இது எப்படி இருக்கு? 19 00:07:55,017 --> 00:07:56,810 இதோ இன்னொன்றும் இருக்கிறது. 20 00:07:58,896 --> 00:08:01,440 இன்னொன்றும். இன்று உனக்கு அதிர்ஷ்ட நாள். 21 00:08:02,566 --> 00:08:03,859 உனக்கு இன்னொன்றும் இருக்கிறது. 22 00:08:05,027 --> 00:08:06,028 இன்னொன்றும் இருக்கிறது. 23 00:08:07,362 --> 00:08:10,115 பொறு! என் பெயரில் ஒன்று இருக்கிறது. 24 00:08:10,199 --> 00:08:14,119 “தயவு செய்து இதை ஸ்நூப்பியிடம் கொடு, சார்லி பிரவுன்.” 25 00:08:20,584 --> 00:08:23,045 எனக்கு ஒன்று கூட கிடைக்கவில்லை. 26 00:08:31,261 --> 00:08:35,849 “எனக்கு இரவு உணவு கொண்டு வரும் வட்ட வடிவ தலையுடைய குழந்தைக்கு, காதலர் தின வாழ்த்துக்கள்.” 27 00:08:36,767 --> 00:08:39,852 தர்ம சங்கடமாக உணர்ந்தாலும், இதை நான் ஏற்றுக்கொள்கிறேன். 28 00:08:41,480 --> 00:08:43,148 நன்றி, நண்பா. 29 00:08:47,569 --> 00:08:50,280 மின்னஞ்சல் வருவதைக் குறித்து சார்லி பிரவுன் சந்தோஷமாக இருப்பான். 30 00:08:50,781 --> 00:08:53,367 ஹலோ, என் செல்ல பப்பூ. 31 00:08:54,910 --> 00:08:58,747 காதலர் தினத்தின் சிறந்த பரிசு, வீட்டில் செய்த வாழ்த்து அட்டை தான். 32 00:08:58,830 --> 00:09:02,835 பார்ப்போம். கொஞ்சம் பசை சேர்க்க வேண்டும். 33 00:09:04,294 --> 00:09:05,921 ஜிகினாக்கள். 34 00:09:06,004 --> 00:09:11,635 எல்லாவற்றிற்கும் உச்சமாக, மாக்கரோனியின் சுய உருவப்படத்தை வைத்திருக்கிறேன். 35 00:09:12,219 --> 00:09:13,554 அருமை. 36 00:09:14,805 --> 00:09:16,890 ஸ்நூப்பி, நீ இதை எடுத்து... 37 00:09:17,516 --> 00:09:19,059 இது உனக்கில்லை. 38 00:09:19,142 --> 00:09:21,144 நீ இதை ஒருவரிடம் கொடுக்க வேண்டும். 39 00:09:21,228 --> 00:09:25,983 நாமே நேரில் சென்று தருவது தான் சிறந்தது. 40 00:09:26,066 --> 00:09:28,235 இதை என் செல்ல பப்பூவிடம் சேர்த்துவிடு. 41 00:09:29,236 --> 00:09:32,531 என் மனதில் இசையைப் பரப்புபவன் அவனே. 42 00:09:33,073 --> 00:09:34,116 புரிகிறதா? 43 00:09:43,625 --> 00:09:47,004 என் மனதில் இசையைப் பரப்புபவன் அவனே. 44 00:10:03,520 --> 00:10:04,730 உனக்கு உதவ வேண்டுமா? 45 00:10:06,565 --> 00:10:07,941 இது எனக்கா? 46 00:10:12,446 --> 00:10:15,199 என் செல்ல பப்பூவாகத் தான் இருக்கும். 47 00:10:15,282 --> 00:10:19,077 நான் சவால் விடுகிறேன் அவனுக்கு என் மாக்கரோனி சுய உருவப்படம் பிடித்திருக்கும். 48 00:10:19,161 --> 00:10:21,371 ஃபோன் ஒலிக்கிறது ஃபோன் ஒலிக்கிறது 49 00:10:21,455 --> 00:10:22,748 ஹலோ. 50 00:10:24,499 --> 00:10:26,418 அவன் என்ன செய்தான்? 51 00:10:26,502 --> 00:10:28,462 ரொம்ப மோசம்! 52 00:10:28,545 --> 00:10:32,257 அதாவது, உனக்கு அது பிடித்ததில் மகிழ்ச்சி, ஷ்ரோடெர். 53 00:10:33,091 --> 00:10:34,510 ஸ்நூப்பி! 54 00:10:35,761 --> 00:10:38,847 வாழ்த்து அட்டையை தவறான நபரிடம் கொடுத்திருக்கிறாய். 55 00:10:38,931 --> 00:10:44,645 இப்போது என் அன்பின் ஆழத்தைக் காட்ட வேறொரு சிறந்த படைப்பை உருவாக்க வேண்டும். 56 00:10:44,728 --> 00:10:48,440 அது சுலபம் என்று நினைத்தாயா? இல்லவே இல்லை! 57 00:10:49,274 --> 00:10:52,110 கட்டுமான காகிதம். பசை. 58 00:10:53,487 --> 00:10:54,947 மாக்கரோனி. 59 00:10:56,073 --> 00:10:57,616 கூடுதல் ஜிகினாக்கள். 60 00:10:59,034 --> 00:11:00,244 அருமை. 61 00:11:00,327 --> 00:11:03,163 நான் எவ்வளவு அக்கறையானவள் என என் செல்ல பப்பூ தெரிந்துக்கொள்வான். 62 00:11:03,247 --> 00:11:05,999 இந்த முறையாவது சரியான நபரிடம் கொடு. 63 00:11:06,083 --> 00:11:12,005 நினைவிருக்கட்டும், என் செல்ல பப்பூ மிகவும் இனிமையானவன் அவனை அப்படியே சாப்பிட்டுவிடலாம். 64 00:11:23,475 --> 00:11:24,476 அச்சச்சோ. 65 00:11:24,560 --> 00:11:29,898 என் செல்ல பப்பூ மிகவும் இனிமையானவன் அவனை அப்படியே சாப்பிட்டுவிடலாம். 66 00:11:33,068 --> 00:11:34,069 ஹே! 67 00:11:37,823 --> 00:11:39,199 எனக்கா? 68 00:11:41,952 --> 00:11:45,414 இறுதியாக. இதோ வருகிறேன். 69 00:11:45,497 --> 00:11:47,875 ஹலோ, என் செல்ல பப்பூ. 70 00:11:47,958 --> 00:11:50,377 என்ன? மறுபடியுமா? 71 00:11:51,753 --> 00:11:55,048 அது வந்து, பரவாயில்லை, ஃபிராங்க்ளின். 72 00:11:56,466 --> 00:11:58,051 கட்டுமான காகிதம். 73 00:11:58,135 --> 00:11:59,636 பசை. 74 00:11:59,720 --> 00:12:01,013 ஜிகினாக்கள். 75 00:12:01,096 --> 00:12:02,556 மாக்கரோனி. 76 00:12:04,558 --> 00:12:07,352 உனக்குத் தெளிவாகப் புரியும்படி சொல்கிறேன். 77 00:12:07,436 --> 00:12:13,859 இந்த அழகான படைப்பு, என் செல்ல பப்பூவிடம் மட்டும் தான் சென்றடைய வேண்டும். 78 00:12:13,942 --> 00:12:17,154 என் சுவாசத்தைத் திணற வைக்கும் அவனிடம். 79 00:12:17,237 --> 00:12:19,239 புரிகிறதா? 80 00:12:27,331 --> 00:12:29,208 என்ன ஒரு நல்ல சைகை. 81 00:12:29,291 --> 00:12:32,503 உனக்குப் பிடித்ததில் மகிழ்ச்சி, பிக்பென். 82 00:12:39,718 --> 00:12:42,054 எனக்கு ரொம்ப மகிழ்ச்சி. 83 00:13:17,214 --> 00:13:18,924 இது ரொம்ப மோசம்! 84 00:13:19,007 --> 00:13:23,887 உன்னை ஒரு எளிய காரியத்தை தானே செய்யச் சொன்னேன், அதைக் கூட நீ செய்யவில்லையே. 85 00:13:23,971 --> 00:13:27,891 என் செல்ல பப்பூவின் மேல் நான் கொண்ட அக்கறை இனி அவனுக்கு ஒருபோதும் தெரியாது. 86 00:13:30,811 --> 00:13:34,731 சாலி, காதலர் தினம் பற்றி அறிவுரை சொல்ல நான் தகுதியானவன் இல்லை, 87 00:13:34,815 --> 00:13:38,485 ஆனாலும் இது ஸ்நூப்பியின் தவறாக இருக்காது என்று யோசித்தாயா? 88 00:13:39,361 --> 00:13:42,614 அவனுக்கு உன் செல்ல பப்பூ யாரென்று தெரியாமல் கூட இருக்கலாம். 89 00:13:43,240 --> 00:13:45,450 சரி, அவன் என்னிடம் கேட்டிருக்கலாமே. 90 00:13:48,370 --> 00:13:53,667 இப்போது அது முக்கியம் இல்லை. காதலர் தினம் வீணாகிவிட்டது. 91 00:13:56,670 --> 00:14:01,925 இது உன் தவறு அல்ல, ஸ்நூப்பி. காதலர் தினத்தை சாலி மிகவும் எதிர்பார்த்தாள் அவ்வளவு தான். 92 00:14:06,805 --> 00:14:08,891 இப்போது என்ன? 93 00:14:11,435 --> 00:14:14,938 நீ எல்லோருக்கும் காதலர் தின வாழ்த்து அட்டைகளை தயாரித்ததால், 94 00:14:15,022 --> 00:14:17,691 உனக்கு ஏதாவது சிறப்பாக செய்ய விரும்பினோம். 95 00:14:22,154 --> 00:14:23,155 அச்சச்சோ. 96 00:14:24,531 --> 00:14:26,491 காதலர் தின வாழ்த்துக்கள்! 97 00:14:27,242 --> 00:14:30,495 எனக்கா? ஓ, நன்றி! 98 00:14:30,579 --> 00:14:35,083 மாக்கரோனிக்கும், ஜிகினாக்களுக்கும் உள்ள விகிதம் கூட சரியாக இருக்கிறது. 99 00:14:35,834 --> 00:14:38,003 காதலர் தின வாழ்த்துக்கள், நண்பா. 100 00:14:45,385 --> 00:14:49,640 ஃபிப்ரவரி மாதத்தில் வரும் ஒரு குறிப்பிட்ட நாள் இத்தனை பேரை இணைக்கும் என யாருக்கு தெரியும்? 101 00:14:58,190 --> 00:15:00,359 “ஸ்நூப்பிக்கு வாழ்த்துக்கள்.” 102 00:15:25,759 --> 00:15:29,513 இது வெறும் விளையாட்டு தான், ஸ்நூப்பி. இதில் ஒவ்வொரு முறையும் வெற்றி பெற முடியாது. 103 00:15:30,097 --> 00:15:34,393 இதை ஜாலியாக விளையாட வேண்டும், நீ உற்சாகமான விளையாட்டு வீரன் இல்லை. 104 00:15:37,938 --> 00:15:40,941 ஹே! இது என் மட்டை. 105 00:16:25,986 --> 00:16:27,196 ஃபோர்! 106 00:16:27,946 --> 00:16:29,072 ஹாய், ஸ்நூப்பி. 107 00:16:29,740 --> 00:16:34,536 பாரு, கோல்ஃப் விளையாடியதில்லை என்றாலும் பொந்துக்கு அருகில் வந்துவிட்டேன். 108 00:16:37,748 --> 00:16:41,126 அங்கே பார். இந்த விளையாட்டு இவ்வளவு வேடிக்கையாக இருக்கும் என யாருக்குத் தெரியும்? 109 00:16:42,836 --> 00:16:44,129 நீ வருத்தமாக இருக்கிறாயே. 110 00:16:44,213 --> 00:16:47,883 உன் உணர்வுகளை காகிதத்தில் எழுதப் பழகு. நான் அப்படி தான் செய்கிறேன். 111 00:16:51,303 --> 00:16:53,889 அவன் கீழ்ப்படிதல் பள்ளியில் தோல்வியுற்றதில் ஆச்சரியமே இல்லை. 112 00:16:59,436 --> 00:17:02,397 நீ ரொம்ப சத்தம் போடுகிறாய், ஸ்நூப்பி. 113 00:17:03,148 --> 00:17:06,944 நம் உணர்வுகளை மென்மையான பென்சிலில் எழுத வேண்டும் என்று அம்மா சொல்வார். 114 00:17:40,102 --> 00:17:40,936 மருத்துவர் உள்ளே இருக்கிறார் 115 00:17:41,019 --> 00:17:42,604 சுவாரஸ்யமாக இருக்கிறது. 116 00:17:42,688 --> 00:17:45,023 தோல்வியைக் கண்டு மனமுடைவது தான் உன் பிரச்சினை. 117 00:17:45,107 --> 00:17:48,902 உனக்கான அறிவுரை, எரிச்சலாக இருக்கும் போது, பத்து வரை எண்ணு. 118 00:17:51,321 --> 00:17:54,074 முதலில், ஐந்து வரை எண்ணு. 119 00:17:54,157 --> 00:17:55,784 ஐந்து சென்ட்டுகள் கொடு. 120 00:18:00,289 --> 00:18:01,874 உங்களால் முடியும், குழுவினரே. 121 00:18:04,376 --> 00:18:05,836 தயாரா, ஸ்நூப்பி? 122 00:18:20,684 --> 00:18:23,145 நன்றி, சிறுவனே. இனி நான் பார்த்துக்கொள்கிறேன். 123 00:18:41,914 --> 00:18:44,333 வருத்தமாக இருப்பதால் பத்து வரை எண்ணுகிறாயா? 124 00:18:45,834 --> 00:18:48,629 ஒரு முறை, அறிவியல் வகுப்பில் எரிமலை செய்தேன், 125 00:18:48,712 --> 00:18:52,007 அப்போது பேக்கிங் சோடாவிற்கு பதில் பேக்கிங் பவுடர் பயன்படுத்திவிட்டேன். 126 00:18:52,090 --> 00:18:55,219 வேதியல் மாற்றம் எதுவும் நடக்கவில்லை என்பதால், எனக்கு பி-மைனஸ் கிரேட் கிடைத்தது. 127 00:18:57,304 --> 00:18:59,848 வருத்தப்படுவது எப்படி இருக்கும் என எனக்கு புரியும் என்பது தான் விஷயம். 128 00:18:59,932 --> 00:19:02,643 அந்த பந்தைத் தடுமாறவிட்டதற்கு நன்றி, ஸ்நூப்பி. 129 00:19:02,726 --> 00:19:05,103 அதுதான் இந்த வருடத்தில் என்னுடைய சிறந்த டச் டவுன். 130 00:19:11,026 --> 00:19:14,029 நீ தவறு செய்ததற்கு உன் மேல் கோபப்படாமல், 131 00:19:14,112 --> 00:19:15,822 மற்றவருக்காக சந்தோஷப்பட முயற்சி செய். 132 00:19:15,906 --> 00:19:19,076 வேண்டுமென்றால், என் பாம்-பாமை கடனாகத் தருகிறேன். இதோ. 133 00:19:33,966 --> 00:19:36,593 நல்ல உற்சாகம். நீயும் நன்றாக விளையாடினாய். 134 00:19:52,901 --> 00:19:54,862 என் வேலை முடிந்தது. 135 00:19:56,196 --> 00:19:58,949 தயவுசெய்து, ஒரு வாக்கியத்தில் அதைச் சொல்ல முடியுமா? 136 00:20:03,871 --> 00:20:07,332 அர்மடில்லோ. ஏ-ஆர்-எம்... 137 00:20:15,257 --> 00:20:17,384 ஏ-ஆர்-எம்-ஏ-டி-ஐ-எல்-எல்-ஓ. 138 00:20:20,387 --> 00:20:21,847 நன்றி, ஸ்நூப்பி. 139 00:20:22,973 --> 00:20:26,101 உறுதியான அடித்தளத்துடன் தொடங்குவதுதான் முக்கியம். 140 00:20:32,065 --> 00:20:33,358 என் வாதம் நிரூபிக்கப்பட்டது. 141 00:20:33,859 --> 00:20:35,068 நன்றி, ஸ்நூப்பி. 142 00:20:36,111 --> 00:20:40,240 சரி, நான் இந்த கடைசி வீரரை வெளியேற்றினாலே போதும். 143 00:20:48,540 --> 00:20:51,502 இப்போது வேண்டாம், ஸ்நூப்பி. நாம் இன்னும் வெற்றி பெறவில்லை. 144 00:21:00,719 --> 00:21:02,387 என்னால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 145 00:21:26,119 --> 00:21:27,829 நீ சொல்வது சரி தான். 146 00:21:28,705 --> 00:21:31,959 இது வெறும் விளையாட்டு தான். இதை ஜாலியாக விளையாட வேண்டும். 147 00:21:33,001 --> 00:21:34,962 ஹே, அது ஒரு சிறப்பான அடி! 148 00:21:36,964 --> 00:21:39,800 ஆம்! வாருங்கள், வீரர்களே! வாருங்கள்! 149 00:21:40,592 --> 00:21:42,219 எல்லோரும் சிறப்பாக விளையாடினீர்கள்! 150 00:21:46,849 --> 00:21:48,058 சிறப்பான ஆட்டம்! 151 00:21:49,309 --> 00:21:50,978 வெற்றி மட்டுமே நமது நோக்கம் அல்ல. 152 00:21:56,608 --> 00:22:00,237 இது இரண்டாவது இன்னிங்ஸ் தான் என சார்லி பிரவுனுக்குத் தெரியாது போலும். 153 00:22:02,197 --> 00:22:03,907 ஹிப் ஹிப் ஹுரே! 154 00:22:04,783 --> 00:22:05,826 சார்லஸ் எம்.ஷுல்ஸ் எழுதிய பீனட்ஸ் படக்கதையின் அடிப்படையில் 155 00:22:28,724 --> 00:22:30,726 தமிழாக்கம் மேனகா மணிகண்டன் 156 00:22:33,812 --> 00:22:34,813 நன்றி, ஸ்பார்க்கி. என்றும் எங்கள் மனதில் இருக்கிறீர்கள்.