1 00:00:22,022 --> 00:00:23,774 “மேம்பட்ட இறகுகள்.” 2 00:00:31,156 --> 00:00:34,159 பறவைகளை இரசிப்பதற்கு ஏற்ற நாள், சார். 3 00:00:37,496 --> 00:00:39,289 ஒரு பறவையைக் கூட காணோமே, மார்ஸி. 4 00:00:45,128 --> 00:00:47,047 அவை மதிய உணவிற்காகச் சென்றிருக்கலாம். 5 00:00:48,215 --> 00:00:49,675 கூடைப்பந்து விளையாட வருகிறாயா? 6 00:00:49,758 --> 00:00:52,177 பொறுங்கள். அவை சீக்கிரம் வந்துவிடும். 7 00:00:59,184 --> 00:01:02,062 பறவைகளை இரசிப்பது உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும், சார். 8 00:01:03,730 --> 00:01:06,400 எனக்குப் பிடிக்கும் ஏனென்றால் ஒவ்வொரு பறவையும் வித்தியாசமானவை. 9 00:01:09,695 --> 00:01:12,990 நீங்கள் எப்படிப்பட்ட பறவையாக இருக்க விரும்புவீர்கள்? 10 00:01:13,073 --> 00:01:16,535 தெரியவில்லை. ஏதாவது வண்ணமயமாக இருக்கலாம். 11 00:01:16,618 --> 00:01:18,203 அதோ அதைப் போல. 12 00:01:18,912 --> 00:01:21,373 நல்ல தேர்வு, சார். அதன் பெயர் ப்ளூ ஜே. 13 00:01:24,251 --> 00:01:26,837 தெளிவான நீல நிற இறக்கைகளை வைத்தே சொல்லிவிடலாம். 14 00:01:26,920 --> 00:01:30,090 நான் ஒரு ப்ளூ ஜேவாக இருக்கலாம். நீல நிறத்தில் அழகாக இருப்பேன். 15 00:02:48,418 --> 00:02:49,962 அந்தச் சிறிய பறவையைப் பார். 16 00:02:50,045 --> 00:02:52,214 அப்பறவையைப் பற்றி உன் பறவை புத்தகம் என்ன சொல்கிறது? 17 00:02:52,297 --> 00:02:53,298 பார்ப்போம். 18 00:02:53,382 --> 00:02:56,969 அது ஒரு அரிய வகை ஸ்விஸ் மலைப் பறவை என நினைக்கிறேன். 19 00:02:57,052 --> 00:02:59,680 பெரிய இறக்கைகள் இருப்பது நன்றாக இருக்கும். 20 00:03:41,388 --> 00:03:43,348 இன்னொன்று இருக்கிறது. 21 00:03:43,432 --> 00:03:45,642 இளஞ்சிவப்பு இறக்கைகள் பற்றி உன் புத்தகம் என்ன சொல்கிறது? 22 00:03:45,726 --> 00:03:50,189 இளஞ்சிவப்பு இறக்கையுள்ள நைட்டிங்கேலாகவோ அல்லது சிறிய ஃப்ளாமிங்கோவாகவோ இருக்கலாம். 23 00:04:38,487 --> 00:04:41,990 நீ எப்படிப்பட்ட பறவையாக இருக்க வேண்டுமென யோசித்திருக்கிறாயா, மார்ஸி? 24 00:04:42,074 --> 00:04:43,575 எப்போதுமே, சார். 25 00:04:47,037 --> 00:04:48,789 அது ஒரு சிரிக்கும் கூக்கபுரா. 26 00:04:48,872 --> 00:04:52,793 அவை தனித்துவமான சிரிப்பொலிக்குப் பெயர் பெற்றவை, மிகவும் பிரபலமானவை. 27 00:04:53,961 --> 00:04:57,923 அது போன்று பிரபலமானதில்லை. இந்தப் பறவை கவர்ச்சியாக உள்ளது. 28 00:05:53,312 --> 00:05:57,232 இயற்கையை அனுபவிக்கவும், இளைப்பாறவும், அருமையான நாள். 29 00:06:10,787 --> 00:06:13,832 நான் நினைத்ததுப் போல் இயற்கை அமைதியானதாக இல்லை. 30 00:07:04,675 --> 00:07:06,718 ஹே. மரத்தின் மேலே பாருங்கள். 31 00:07:06,802 --> 00:07:08,804 அந்த அழகான மஞ்சள் நிற பறவையைப் பாருங்கள். 32 00:07:09,596 --> 00:07:11,890 பார்த்ததிலேயே இது தான் ரொம்ப பிடிச்சிருக்கு. 33 00:07:11,974 --> 00:07:14,476 எளிமையாக இருந்தாலும், தனித்தன்மையுடன் இருக்கிறது. 34 00:07:15,102 --> 00:07:16,979 நான் எப்போதும் சொல்வதுப் போல், 35 00:07:17,062 --> 00:07:19,398 தனித்தன்மை சிறந்த இடத்திற்கு அழைத்துச் செல்லும். 36 00:07:19,481 --> 00:07:22,192 உண்மை தான், சார். ரொம்பவே உண்மை. 37 00:07:27,197 --> 00:07:29,116 உண்மையில், அது வேடிக்கையாக இருந்தது. 38 00:07:35,289 --> 00:07:37,499 “போர்வையின் சோகம்.” 39 00:07:40,419 --> 00:07:41,587 சரி, லைனஸ். 40 00:07:41,670 --> 00:07:45,048 நீ அங்கு சென்று ஹோம் ரன் எடுக்க வேண்டும். 41 00:07:45,132 --> 00:07:46,842 செய்கிறேன், சார்லி பிரவுன். 42 00:07:55,100 --> 00:07:58,854 என் சகோதரன் மட்டும்தான் பேஸ்பால் கேமிற்கு போர்வையை எடுத்து வருவான். 43 00:07:58,937 --> 00:08:00,647 அது அவனைச் சிறப்பாக விளையாட வைக்கிறது. 44 00:08:00,731 --> 00:08:04,735 எவ்வளவு வேகமாக பேஸை சுற்றி ஓடுகிறானோ, அவ்வளவு வேகமாக போர்வையை நோக்கி திரும்பி விடுவான். 45 00:08:04,818 --> 00:08:06,320 நான் அதைப் பார்க்க விரும்புகிறேன். 46 00:08:07,362 --> 00:08:09,740 நல்ல அடி. ஓடு, லைனஸ்! 47 00:08:12,159 --> 00:08:13,160 ஹோம் ரன்! 48 00:08:13,243 --> 00:08:15,495 -ஆமாம்! -நன்றாக இருந்தது, லைனஸ்! 49 00:08:18,707 --> 00:08:21,084 -பார்த்தாயா? -அடக் கடவுளே! 50 00:08:25,339 --> 00:08:29,176 நீ போர்வையைப் பள்ளிக்குக் கொண்டுவர மிஸ் ஆத்மார் அனுமதித்ததை நம்ப முடியவில்லை. 51 00:08:29,259 --> 00:08:30,594 கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கும். 52 00:08:31,845 --> 00:08:34,681 நாம் இப்போது ஐரோப்பாவின் மிகச்சிறந்த கப்பல்களைப் பற்றி படிக்கிறோம். 53 00:08:34,765 --> 00:08:36,265 நிலத்தைப் பார்த்துவிட்டோம்! 54 00:08:36,808 --> 00:08:38,894 சரியான முட்டாள். 55 00:08:45,150 --> 00:08:46,860 பகிர்ந்துச் சாப்பிட பாப்கார்ன் கொண்டு வந்துள்ளேன். 56 00:08:46,944 --> 00:08:49,655 டப்பாவை நான் தான்பிடித்துக்கொள்வேன். நீ எடுத்து சாப்பிடு. 57 00:08:52,783 --> 00:08:55,744 இது நியாயமில்லை! எனக்கு எட்டவேயில்லை! 58 00:09:03,544 --> 00:09:04,628 ம்-ம். 59 00:09:10,634 --> 00:09:13,554 வீட்டிற்குச் சென்றதும் அந்தப் போர்வையை துவைக்க வேண்டும். 60 00:09:14,388 --> 00:09:17,683 படம் அருமையாக இருந்தது. 61 00:09:17,766 --> 00:09:23,564 டிவி கூட இல்லாமல், அந்த ஹீரோ குகையில் தனியாக வாழ்ந்தான். 62 00:09:24,147 --> 00:09:26,233 ஏனென்றால் அவனுக்கு தனிமை ரொம்ப பிடிக்கும். 63 00:09:28,610 --> 00:09:30,737 உன்னாலும் அதை செய்ய முடியும். 64 00:09:30,821 --> 00:09:33,532 -ஆம் முடியும். -நீயா? ஹா! 65 00:09:33,615 --> 00:09:37,619 நீ அந்தப் போர்வையை விட்டு ஒருநாள் கூட இருக்க மாட்டாய். 66 00:09:38,370 --> 00:09:40,038 என்னால் முடியும். 67 00:09:40,122 --> 00:09:42,416 -நிரூபித்துக் காட்டு! -சரி. 68 00:09:43,375 --> 00:09:45,169 இப்போதே ஆரம்பிக்கிறேன். 69 00:09:47,713 --> 00:09:50,382 என் சகோதரன், தனிமை விரும்பி. 70 00:09:52,759 --> 00:09:54,386 நாங்கள் பார்க்கத்தானே போகிறோம். 71 00:09:58,223 --> 00:09:59,391 எனக்குத் தெரியும்! 72 00:09:59,474 --> 00:10:01,977 உன்னால் ஐந்து நொடி கூட தாக்குப் பிடிக்க முடியவில்லை. 73 00:10:02,060 --> 00:10:04,563 பலகையில் சில கூர்மையான பொருட்கள் இருந்தன. 74 00:10:04,646 --> 00:10:07,482 இந்த மிருதுவான புல் பரவாயில்லையா? 75 00:10:09,776 --> 00:10:11,153 நிறைய பூச்சிகள் இருக்கின்றன. 76 00:10:11,236 --> 00:10:13,822 தோல்வியை ஏற்றுக்கொள்வதில் வெட்கப்படத் தேவையில்லை. 77 00:10:16,283 --> 00:10:18,952 இந்தத் தனிமை விரும்பியைத் தோற்கடிக்க முடியாது. 78 00:10:19,870 --> 00:10:21,872 இதோ, என் போர்வையை எடுத்துக்கொள், ஸ்நூப்பி. 79 00:10:24,333 --> 00:10:26,126 ஆனால் பத்திரமாக வைத்துக்கொள். 80 00:10:26,210 --> 00:10:28,962 ஞாபகம் வைத்துக்கொள், அதற்கு நேரடியான சூரிய வெளிச்சம் சேராது, 81 00:10:29,046 --> 00:10:31,381 துவைக்கும் போது சோப்புத் தூள் பயன்படுத்தக்கூடாது. 82 00:10:31,465 --> 00:10:33,550 மிதமான சூட்டில் காய வைக்க வேண்டும்! 83 00:11:10,128 --> 00:11:12,381 ஸ்நாக்ஸ் சாப்பிடும் நேரம், ஸ்நூப்பி! 84 00:11:29,815 --> 00:11:31,191 எனக்கு ஒன்றுமில்லை, ஒன்றுமில்லை. 85 00:11:31,275 --> 00:11:34,444 ஸ்நூப்பி என் போர்வையை நிச்சயம் பத்திரமாக வைத்துக்கொள்வான். 86 00:11:34,528 --> 00:11:36,530 ஸ்நூப்பிக்கு உன் போர்வையைக் கொடுத்தாயா? 87 00:11:36,613 --> 00:11:38,532 நீ என்ன நினைத்துக் கொண்டிருந்தாய்? 88 00:11:38,615 --> 00:11:41,493 அந்த படத்தில் வரும் ஹீரோ போல் இருந்துவிடலாம் என நினைத்தேன், 89 00:11:41,577 --> 00:11:43,704 யாரும் தேவைப்படாமல், எதுவும் தேவைப்படாமல். 90 00:11:43,787 --> 00:11:44,955 தனிமை விரும்பியாக. 91 00:11:46,957 --> 00:11:51,170 ஆனால் என்னால் முடியவில்லை. நான் ஹீரோவுமில்லை. தனிமை விரும்பியுமில்லை. 92 00:11:51,253 --> 00:11:54,506 என்னால் டிவியில்லாமல் குகையில் வாழ முடியாது! 93 00:12:01,430 --> 00:12:04,683 எப்படிப் போகிறது, லைனஸ்? மன அழுத்தத்துடன் இருப்பதுப் போல் தெரிகிறது. 94 00:12:04,766 --> 00:12:05,851 ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன். 95 00:12:05,934 --> 00:12:09,813 என் போர்வையின் மென்மையான இதத்திற்காக நான் ஏங்கவில்லை. 96 00:12:10,856 --> 00:12:14,067 உனக்கு நல்லது தான். 97 00:12:16,987 --> 00:12:19,031 ஸ்நூப்பி! என் போர்வை எங்கே? 98 00:12:27,497 --> 00:12:29,708 என் போர்வையை பறவையிடம் கொடுத்தாயா? 99 00:12:29,791 --> 00:12:31,543 சரி, எங்கே அது? 100 00:12:36,006 --> 00:12:39,009 எனக்குத் தெரியும்! என் போர்வை தொலைந்துவிட்டது! 101 00:12:39,092 --> 00:12:42,513 வைத்துக்கொள்ள யாரும் இல்லாமல் அலைகிறது. 102 00:12:42,596 --> 00:12:44,389 நான் ஏன் இவ்வளவு நம்பினேன்? 103 00:12:54,900 --> 00:12:56,401 இங்கே தான் போட்டாயா? 104 00:12:56,485 --> 00:12:58,737 பத்திரமாக இருப்பதற்காக புதரில் வைத்தாயா? 105 00:13:11,416 --> 00:13:15,754 தீங்கு ஏற்படக் கூடாது என்பதற்காக மரத்தில் வைத்தாயா. நல்ல யோசனை. 106 00:13:20,968 --> 00:13:22,511 இங்கியிருந்து அது தெரியவில்லையே. 107 00:13:25,848 --> 00:13:27,474 ஹே, நானும் வருகிறேன்! 108 00:13:31,979 --> 00:13:33,605 ஓ, இப்போது புரிகிறது. 109 00:13:33,689 --> 00:13:37,359 நம்மைத் தவிர வேறுயாரும் கண்டுபிடிக்காதவாறு, புதையல் போல் புதைத்து வைத்திருக்கிறாய். 110 00:13:40,445 --> 00:13:41,864 இங்கும் காணவில்லையே. 111 00:13:41,947 --> 00:13:45,117 இங்கு தான் புதைத்தாய் என உறுதியாகத் தெரியுமா? 112 00:13:45,200 --> 00:13:46,201 நான்... 113 00:13:47,369 --> 00:13:49,454 நண்பர்களே? ஹலோ? 114 00:13:59,882 --> 00:14:03,177 குகையில் வாழ்வது இப்படி தான் இருக்குமோ. 115 00:14:03,260 --> 00:14:05,429 படத்தில் மிகவும் நன்றாக இருந்தது. 116 00:14:09,474 --> 00:14:10,684 என் போர்வை! 117 00:14:16,148 --> 00:14:17,649 நீ என்னைக் காப்பாற்றிவிட்டாய். 118 00:14:17,733 --> 00:14:20,068 என்னை மறுபடியும் விட்டுச் சென்றுவிடாதே, நண்பா. 119 00:14:25,699 --> 00:14:28,035 உன்னால் ஒருநாள் கூட தாக்குப் பிடிக்க முடியாதெனத் தெரியும். 120 00:14:28,118 --> 00:14:29,995 நீ ஒரு தனிமை விரும்பி. 121 00:14:30,078 --> 00:14:34,499 தனிமை விரும்பிகள் மிகைப்படுத்தப்படுகின்றனர். நானும் அவர்களுள் ஒருவராக விரும்புகிறேன். 122 00:14:35,292 --> 00:14:38,295 வாருங்கள், நண்பர்களே. வீட்டில் எலுமிச்சை ஜூஸ் இருக்கிறது. 123 00:14:40,631 --> 00:14:42,174 நானும் வருகிறேன்! 124 00:14:50,015 --> 00:14:52,184 “முன்னொரு காலத்தில், மேகத்தின் மீது.” 125 00:15:03,987 --> 00:15:05,989 மேகங்கள் அழகு தான் இல்லையா? 126 00:15:06,573 --> 00:15:09,952 அவை பெரிய பஞ்சு மிட்டாய் போல் இருக்கின்றன. 127 00:15:10,035 --> 00:15:12,120 அறிவியல் ரீதியாகச் சொன்னால், 128 00:15:12,204 --> 00:15:15,499 மேகங்கள் பெரும்பாலும் பனித்துகள்கள் மற்றும் தூசியாலானவை, சார். 129 00:15:16,250 --> 00:15:20,170 அது ஃப்ளையிங் ஸ்காட்ஸ்மேனின் 130 00:15:20,254 --> 00:15:22,005 புகழ்பெற்ற என்ஜினின் கொதிகலன் போல் இருக்கிறது. 131 00:15:22,089 --> 00:15:24,174 உனக்கு என்ன தோன்றுகிறது, லைனஸ்? 132 00:15:26,009 --> 00:15:30,848 ரோடின் சிற்பத்தில் காணப்படும் வடிவம், ஒளி, நிழல் ஆகிய அனைத்தும் அந்த மேகத்தில் உள்ளது. 133 00:15:31,431 --> 00:15:34,101 “த திங்கர்” சிற்பத்தின் ஆரம்ப நிலையாக இருக்கலாம். 134 00:15:34,184 --> 00:15:36,395 உனக்கு என்ன தோன்றுகிறது, சார்லி பிரவுன்? 135 00:15:36,478 --> 00:15:42,067 வந்து, பாறை எனச் சொல்ல நினைத்தேன், ஆனால் என் எண்ணத்தை மாற்றிக்கொண்டேன். 136 00:15:42,150 --> 00:15:46,071 எனக்கு எதுவும் தோன்றவில்லை. அவை வெறும் மேகங்கள், அவ்வளவுதான். 137 00:15:46,154 --> 00:15:48,615 உன் கற்பனையைப் பயன்படுத்து. 138 00:15:48,699 --> 00:15:49,867 அதோ அங்கே. 139 00:15:49,950 --> 00:15:53,161 அந்த மேகம் ஐஸ் கிரீம் கோன் போல் தெரிகிறது. 140 00:15:53,745 --> 00:15:57,457 சிறப்பு. எனக்கு அப்படி தெரியவில்லை, ஆனால் இப்போது பசிக்கிறது. 141 00:15:57,541 --> 00:16:00,919 ஹே, இப்போது அந்த ஐஸ் கிரீம், நாயின் எலும்புப் போல் தெரிகிறது. 142 00:16:02,421 --> 00:16:05,465 நீ சொல்வது சரிதான். அது நாயின் எலும்புப் போல் தான் தெரிகிறது. 143 00:16:42,085 --> 00:16:46,048 ஹே, அங்கே சுழன்று வரும் மேகங்களைப் பார்த்தாயா? 144 00:16:46,131 --> 00:16:48,258 அவை தான் ஸ்ட்ராடோக்யூமுலஸ். 145 00:16:48,342 --> 00:16:50,552 அவை கடல் அலைகள் போலத் தெரிகின்றன. 146 00:17:07,653 --> 00:17:09,238 அங்கேயா? 147 00:17:09,320 --> 00:17:10,864 அவை பறவைகள், சாலி. 148 00:17:16,161 --> 00:17:20,165 மேகங்களைப் பார்க்கும் போது எனக்கு என்ன தெரிகிறது என யாருமே கேட்கவில்லை? 149 00:17:22,125 --> 00:17:24,377 உனக்கு என்ன தெரிகிறது? 150 00:17:24,461 --> 00:17:26,046 சுறா! 151 00:17:26,128 --> 00:17:29,508 பெரிய பற்களைக் கொண்ட பெரிய சுறா. 152 00:18:23,270 --> 00:18:25,355 பாரேன், இப்போது சுறா போல் இல்லை. 153 00:18:25,439 --> 00:18:27,316 பாலைவனத் தீவு போல் உள்ளது. 154 00:19:01,600 --> 00:19:04,436 இப்போது மேகம் மிக உயரமாகக் காட்சியளிக்கிறது. 155 00:19:05,020 --> 00:19:06,647 அதன் அர்த்தம் உனக்கே தெரியும். 156 00:19:06,730 --> 00:19:08,857 அது பாலைவனத் தீவு இல்லை. அது ஒரு... 157 00:19:08,941 --> 00:19:10,943 எரிமலை! 158 00:19:59,908 --> 00:20:02,077 போதும்! நான் கிளம்புகிறேன். 159 00:20:02,160 --> 00:20:05,831 மதியம் முழுக்க இங்கு தான் இருந்தோம், ஆனால் எதையுமே பார்க்கவில்லை... 160 00:20:07,499 --> 00:20:10,836 பொறுங்கள்! அதோ, மேலே ஏதோ தெரிகிறது. 161 00:20:10,919 --> 00:20:12,588 கடைசியில், ஏதோ ஒன்றை பார்த்துவிட்டேன்! 162 00:20:16,216 --> 00:20:18,760 இது ஒரு கொடூரமான டைனோசர். 163 00:20:18,844 --> 00:20:20,262 -ஆமாம். -எனக்கும் தெரிகிறது. 164 00:20:20,345 --> 00:20:21,722 நீ அதை பார்த்தாயா. 165 00:20:46,914 --> 00:20:51,293 இப்போது குதிரை போலத் தெரிகிறது. 166 00:21:06,266 --> 00:21:08,101 யா-ஹூ! 167 00:21:31,333 --> 00:21:32,918 ரொம்ப வேடிக்கையாக இருந்தது. 168 00:21:33,001 --> 00:21:34,837 நாம் அதை மீண்டும் செய்ய வேண்டும். 169 00:21:34,920 --> 00:21:36,755 -ஆமாம். -கண்டிப்பாக. 170 00:21:36,839 --> 00:21:40,300 மேகங்களால் ஈர்க்கும் கதைகளைச் சொல்ல முடியும் என்று யாருக்குத் தெரியும்? 171 00:21:42,803 --> 00:21:45,138 நீ கொஞ்சம் சோர்வாகத் தெரிகிறாய், ஸ்நூப்பி. 172 00:21:45,222 --> 00:21:47,724 நீ மேகங்களைப் பார்க்க முயற்சி செய். 173 00:21:47,808 --> 00:21:49,977 அது மன அமைதித் தரும். 174 00:21:57,234 --> 00:21:58,235 சார்லஸ் எம்.ஷுல்ஸ் எழுதிய பீனட்ஸ் படக்கதையின் அடிப்படையில் 175 00:22:22,176 --> 00:22:24,178 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்