1 00:00:21,897 --> 00:00:23,899 “சிப்ஸ் எங்கு வேண்டுமானாலும் விழலாம்.” 2 00:00:30,697 --> 00:00:35,494 ஒன்பதாவது இன்னிங்ஸின் கடைசி. 2 பாயிண்ட்கள் தான், எல்லா நிலைகளிலும் சரியாக நிற்கிறார்கள். 3 00:00:35,577 --> 00:00:39,665 ஷ்லபாட்னிக் பந்துகளை விலாசும்படி மட்டையோடு நிற்கிறார். 4 00:00:41,625 --> 00:00:42,960 சுழற்றுகிறார்! 5 00:00:43,043 --> 00:00:44,253 ஸ்டிரைக் ஒன்று. 6 00:00:52,845 --> 00:00:54,972 உங்களால் முடியும், ஜோ! 7 00:00:55,973 --> 00:00:57,599 ஸ்டிரைக் இரண்டு. 8 00:00:57,683 --> 00:01:00,143 முயற்சி செய்யுங்கள், ஜோ! உங்களால் முடியும்! 9 00:01:08,026 --> 00:01:09,820 ஸ்டிரைக் மூன்று. 10 00:01:09,903 --> 00:01:11,989 அடுத்த முறை பார்த்துக்கொள்ளலாம், ஜோ! 11 00:01:18,954 --> 00:01:22,833 உனக்கு சிப்ஸ் வேண்டுமென்றால் கேட்க வேண்டியது தானே, ஸ்நூப்பி. 12 00:01:22,916 --> 00:01:25,169 இதோ. கடைசி சிப்ஸை சாப்பிடு. 13 00:01:29,089 --> 00:01:33,510 என்ன அதிசயம்! இந்த சிப்ஸ் ஜோ ஷ்லபாட்னிக் போலவே இருக்கு. 14 00:01:36,305 --> 00:01:40,642 மைனர் லீக்கிலே இதுவரை இல்லாத சிறந்த பேட்ஸ்மேன் இவர் தான். 15 00:01:40,726 --> 00:01:45,272 ஒரு உருளைக்கிழங்கு சிப்ஸ் ஒரு பிரபலமான பேஸ்பால் போல தோற்றமளிப்பது 16 00:01:45,355 --> 00:01:47,524 ஆயிரத்தில் ஒரு முறை நடக்கும் விஷயம். 17 00:01:47,608 --> 00:01:49,651 யாரிடமாவது இதை சொல்லியாக வேண்டுமே. 18 00:01:54,948 --> 00:01:59,203 லைனஸ்! லூசி! எதை கண்டுப்பிடித்துள்ளேன் என தெரியுமா! 19 00:02:00,621 --> 00:02:05,876 ஒரு உருளைக்கிழங்கு சிப்ஸ். உலகமே வியக்கும் கண்டுப்பிடிப்பிற்கு பாராட்டுக்கள், சார்லி பிரவுன். 20 00:02:07,127 --> 00:02:08,753 சரி, இது பார்க்க எப்படி இருக்கிறது? 21 00:02:11,548 --> 00:02:13,509 இது இத்தாலி போல உள்ளது. 22 00:02:13,592 --> 00:02:15,594 ஒரு பூட் காலணி போல உள்ளது. 23 00:02:17,137 --> 00:02:18,430 இப்போது? 24 00:02:19,848 --> 00:02:21,433 தலைகீழான இத்தாலி. 25 00:02:22,017 --> 00:02:23,769 தலைகீழான பூட் காலணி. 26 00:02:23,852 --> 00:02:27,814 இல்லை! இது பார்ப்பதற்கு ஜோ ஷ்லபாட்னிக் போன்று உள்ளது. 27 00:02:27,898 --> 00:02:31,818 பார்த்தீர்களா? இதோ அவருடைய தாடை மற்றும் வில் போன்ற புருவம். 28 00:02:32,861 --> 00:02:35,572 இது காண்பித்து-சொல்லும் நிகழ்ச்சிக்கு சிறப்பானது. 29 00:02:42,246 --> 00:02:44,331 யார் அந்த ஜோ ஷ்லபாட்னிக்? 30 00:03:06,395 --> 00:03:10,065 ஐயோ! நல்ல வேளை நீ இங்கு வந்துவிட்டாய். இல்லையென்றால் ஒரு பூகம்பமே வந்திருக்கும். 31 00:03:13,402 --> 00:03:15,571 எல்லோரிடமும் காட்ட ஆவலாக இருக்கிறேன். 32 00:03:19,658 --> 00:03:21,827 இல்லை! இந்த விஷயத்தில் என்னை நானே நம்பமாட்டேன். 33 00:03:21,910 --> 00:03:25,372 காண்பித்து-சொல்லும் நிகழ்ச்சிக்காக, நாளை வரை உன்னால் இதை பத்திரமாக வைத்துக்கொள்ள முடியுமா? 34 00:03:48,645 --> 00:03:52,274 நன்றி. ஜோ ஷ்லபாட்னிக் உன்னோடு பாதுகாப்பாக இருக்கிறார் என தெரிந்த பின் நிம்மதியாக உள்ளது. 35 00:05:19,736 --> 00:05:22,447 என் சிப்ஸை பத்திரமாக பாதுகாத்ததற்கு நன்றி, நண்பா. 36 00:05:24,116 --> 00:05:26,326 இனி நான் பார்த்துக்கொள்கிறேன். 37 00:05:26,827 --> 00:05:29,496 எல்லோரிடமும் காட்டியாக வேண்டும். 38 00:05:35,169 --> 00:05:39,339 வழிவிடுங்கள். மன்னிக்கவும். அரிய வகை உருளைக்கிழங்கு சிப்ஸ் வருகிறது. 39 00:05:39,840 --> 00:05:42,217 ஹேய், சக். என்ன கொண்டு வந்துள்ளாய்? 40 00:05:42,301 --> 00:05:44,011 அது பார்ப்பதற்கு எப்படி இருக்கிறது? 41 00:05:46,889 --> 00:05:49,641 இத்தாலி வடிவில் இருக்கும் ஒரு உருளைக்கிழங்கு சிப்ஸ் மாதிரி? 42 00:05:49,725 --> 00:05:51,727 நான் பூட் காலணி என சொல்லப் போகிறேன். 43 00:05:51,810 --> 00:05:57,608 இல்லை! இது பார்ப்பதற்கு அப்படியே ஜோ ஷ்லபாட்னிக் என்னும் மைனர் லீக்கிலே 44 00:05:57,691 --> 00:06:00,986 இதுவரை இல்லாத சிறந்த பேட்ஸ்மேன் போல இருக்கும் அரிய வகை உருளைக்கிழங்கு சிப்ஸ். 45 00:06:02,821 --> 00:06:05,032 ஸ்நூப்பி! வேண்டாம்! 46 00:06:07,451 --> 00:06:09,411 அந்த சிப்ஸ் திருடனை யாராவது பிடியுங்கள்! 47 00:06:22,382 --> 00:06:23,383 நன்றி. 48 00:06:25,010 --> 00:06:27,513 ஸ்நூப்பி, இதை செய்ய எப்படி மனசு வந்தது? 49 00:06:27,596 --> 00:06:31,642 இது சாப்பிடுவதற்கான சிப்ஸ் அல்ல. இது ஒரு சேகரிப்பு சிப்ஸ். 50 00:06:32,142 --> 00:06:33,852 நீ அவ்வளவு தான் என நினைத்தேன். 51 00:06:39,483 --> 00:06:41,026 கடவுளே. 52 00:06:52,871 --> 00:06:55,999 ஆமாம், மிஸ் ஆத்மார். இது உருளைக்கிழங்கு சிப்ஸ் தான். 53 00:06:56,083 --> 00:06:59,878 உண்மையில், இது ஜோ ஷ்லபாட்னிக் போல இருந்த போது தான் நன்றாக இருந்தது. 54 00:06:59,962 --> 00:07:03,882 இப்போது இது சாதாரண உருளைக் கிழங்கு சிப்ஸ் போல தான் உள்ளது. 55 00:07:03,966 --> 00:07:07,761 எனக்குத் தெரியவில்லை, சார்லி பிரவுன். ஒரு கோணத்திலிருந்து பார்க்கும் போது, 56 00:07:07,845 --> 00:07:12,808 இந்த உருளைக் கிழங்கு சிப்ஸ் ஆபிரகாம் லிங்கன் போலத் தெரிகிறது. 57 00:07:12,891 --> 00:07:17,354 ஆமாம்! எனக்கும் தான். உனது சிப்ஸ் நேர்மையான ஏப் போல இருக்கு. 58 00:07:17,437 --> 00:07:19,648 அதிபர் சிப்ஸ், சார்லஸ். 59 00:07:21,108 --> 00:07:23,819 ஏபின் சராசரி பேட்டிங் விகிதம் எவ்வளவாக இருக்கும். 60 00:07:30,951 --> 00:07:32,619 “எந்தக் கூடு சிறந்தது?” 61 00:07:51,555 --> 00:07:52,973 நான் எடுத்துவிட்டேன்! நான் எடுத்துவிட்டேன்! 62 00:07:56,643 --> 00:07:59,521 வா, சார்லி பிரவுன். நம்மால் முடியும். 63 00:08:00,898 --> 00:08:02,983 சரி. நாம் இரண்டு புள்ளிகள் கம்மியாக உள்ளோம். 64 00:08:03,066 --> 00:08:06,278 நீயும் நானும் மனது வைத்தால் வெற்றி பெறலாம், கையுறையே. நம்மால் இது முடியும். 65 00:08:16,580 --> 00:08:20,334 அட, அருமை. இந்த பந்தில் வண்டு இருக்கிறது. 66 00:08:20,417 --> 00:08:23,462 ஹேய், லைனஸ்! பந்தை என்னிடம் தூக்கிப் போடு! 67 00:08:23,545 --> 00:08:24,546 -சிறப்பு! -அருமை! 68 00:08:24,630 --> 00:08:25,631 இது நன்றாக உள்ளது! 69 00:08:25,714 --> 00:08:27,382 -கவர்ச்சிகரமாக உள்ளது! -அருமை! 70 00:08:28,133 --> 00:08:29,510 கடவுளே. 71 00:08:30,052 --> 00:08:31,053 விசிடர் ஹோம் 02 00 72 00:08:31,136 --> 00:08:32,721 விசிடர் ஹோம் 18 00 73 00:08:39,352 --> 00:08:42,272 இவ்வளவு எளிதான பந்தை பிடிக்காமல் போய்விட்டாயே? 74 00:08:42,356 --> 00:08:45,317 அது முடிந்திருக்காது. சூரியனால் என் கண்கள் கூசுகின்றன. 75 00:08:45,400 --> 00:08:49,029 சூரியன் இன்னும் வெளியவே வரவில்லை. மேக மூட்டமாகத்தானே இருக்கிறது. 76 00:08:49,738 --> 00:08:51,406 மேகங்கள் என் கண்களை மறைக்கின்றன. 77 00:08:52,699 --> 00:08:56,203 சரி, விளையாட்டு இன்னும் முடியவில்லை. மூன்றாவது பேஸ்ஸிற்கு பந்தை வீச முடியுமா? 78 00:08:59,039 --> 00:09:00,207 விட்டுத்தள்ளு. 79 00:09:03,627 --> 00:09:04,962 கடைசி இன்னிங்ஸ். 80 00:09:05,045 --> 00:09:08,423 நாங்கள் ஜெயிக்காவிட்டாலும், சிறப்பாக முடிக்க முடியும். 81 00:09:14,429 --> 00:09:16,765 ஸ்நூப்பி, அதைப் பிடி! 82 00:09:20,143 --> 00:09:22,020 அதை நீ பிடித்திருக்கலாமே! 83 00:09:28,068 --> 00:09:31,238 இன்னொரு போட்டியிலும் தோற்றுவிட்டோம் என்பதை நம்பவே முடியவில்லை! 84 00:09:31,321 --> 00:09:34,074 இனிமேல் நான் பேஸ்பாலே விளையாட மாட்டேன்! 85 00:09:39,955 --> 00:09:41,456 ஐயோ, சார்லி பிரவுன். 86 00:09:41,540 --> 00:09:45,919 நீ பேஸ்பால் விளையாடுவதை நிறுத்தவே மாட்டாய் என உனக்கே தெரியும். உனக்கு அது ரொம்ப பிடிக்கும். 87 00:09:48,005 --> 00:09:49,506 நீ சொல்வது சரி தான், லைனஸ். 88 00:09:51,466 --> 00:09:53,427 சரி என் கையுறைகளை எடுத்து வருகிறேன். 89 00:09:59,183 --> 00:10:00,601 ஹேய், அங்கு உள்ளது! 90 00:10:05,147 --> 00:10:07,774 ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு என இருந்ததை தொலைத்துவிட்டதாக நினைத்தேன். 91 00:10:07,858 --> 00:10:09,526 சார்லி பிரவுன்! 92 00:10:09,610 --> 00:10:13,780 கூட்டிலிருக்கும் பறவையை ஒருபோதும் தொந்தரவு செய்யக் கூடாது என மிஸ் ஆத்மார் சொல்வார். 93 00:10:17,034 --> 00:10:19,703 ஆனால் அதன் கூடே என் கையுறை தானே. 94 00:10:19,786 --> 00:10:21,914 அது இல்லாமல் என்னால் பேஸ்பால் முடியாது. 95 00:10:22,623 --> 00:10:24,625 இப்போது நான் என்ன தான் செய்வது? 96 00:10:27,544 --> 00:10:29,838 ஸ்நூப்பி, எனக்கு உன் உதவு தேவை! 97 00:10:34,551 --> 00:10:36,136 ஸ்நூப்பி! 98 00:10:36,720 --> 00:10:39,890 வுட்ஸ்டாக் சார்லி பிரவுனின் கையுறையை கூடாக பயன்படுத்துகிறது. 99 00:10:39,973 --> 00:10:41,683 நீ அதை திரும்ப கொண்டு வரவேண்டும். 100 00:10:41,767 --> 00:10:45,354 நமது அணிக்காக இதைச் செய். நமது பேஸ்பால் மேலாளருக்காக செய். 101 00:10:49,441 --> 00:10:51,360 வந்து, சார்லி பிரவுனுக்காக. 102 00:10:54,696 --> 00:10:56,156 அந்த உருண்டை தலை உடைய பையன். 103 00:11:04,581 --> 00:11:06,917 உன் தலையை வருடிக் கொடுக்கிறேன். 104 00:11:09,837 --> 00:11:11,004 முதலில் கையுறையைக் கொண்டு வா. 105 00:11:15,217 --> 00:11:18,428 சரியான உந்து சக்தியை கண்டுப்பிடிப்பது தான் சூட்சமமே. 106 00:11:24,935 --> 00:11:28,272 நம்பிக்கையோடு இருந்தால் எல்லாம் கைக்கூடும் என சொல்வர். 107 00:11:28,939 --> 00:11:31,108 இதுவரைக்கும் அது வேலை செய்யவில்லை. 108 00:11:34,695 --> 00:11:35,863 நன்றி, ஸ்நூப்பி! 109 00:11:35,946 --> 00:11:39,074 எனது பேஸ்பால் கையுறை இல்லாமல் என்ன செய்திருப்பேன் என்றே தெரியவில்லை. 110 00:11:42,160 --> 00:11:43,745 அருமை, ஸ்நூப்பி. 111 00:11:45,539 --> 00:11:46,915 இதோ வருடிக் கொடுக்கிறேன். 112 00:11:50,127 --> 00:11:53,338 சரி, எப்படி சார்லி பிரவுனின் கையுறையை கொண்டு வந்தாய்? 113 00:11:56,425 --> 00:11:59,428 ஹேய்! அது என்னுடைய போர்வை! 114 00:12:01,096 --> 00:12:04,600 கூட்டிலிருக்கும் பறவையை ஒருபோதும் தொந்தரவு செய்யக் கூடாது என என் அம்மா சொல்வார். 115 00:12:05,434 --> 00:12:07,186 ஸ்நூப்பி! 116 00:12:12,274 --> 00:12:15,068 நீ என் போர்வையை திரும்பக் கொண்டு வந்தாக வேண்டும்! 117 00:12:18,864 --> 00:12:23,160 தலையை வருடிவிடவா? வாய்ப்பே இல்லை! முதலில் போர்வையைக் கொண்டு வா. 118 00:12:24,953 --> 00:12:29,499 ஏன் தான் மக்கள் இந்த பொருட்கள் மீது இவ்வளவு ஆர்வம் காட்டுகிறார்கள் என்றே புரியவில்லை. 119 00:12:32,503 --> 00:12:35,297 ஒருவேளை எனக்கு என் போர்வை தேவைப்படாமலே போகலாம். 120 00:12:35,380 --> 00:12:37,674 ஒருவேளை தேனீக்களுக்கு தேன் பிடிக்காமல் போகலாம். 121 00:12:38,550 --> 00:12:41,512 அப்புறம் என்றாவது ஒருநாள் வானத்திலிருந்து நிலவு விழுந்துவிடலாம். 122 00:12:47,643 --> 00:12:49,353 நன்றி, ஸ்நூப்பி! 123 00:12:50,646 --> 00:12:52,397 ஓ, உனக்காக ரொம்ப ஏங்கினேன். 124 00:12:55,275 --> 00:12:56,985 தலையை வருடிவிடுகிறேன்! 125 00:12:57,778 --> 00:13:00,030 சரி, எப்படி என் போர்வையை திரும்பிக் கொண்டு வந்தாய்? 126 00:13:00,113 --> 00:13:01,740 ஹேய்! அது என்னுடையது! 127 00:13:03,200 --> 00:13:07,162 அந்தப் பறவையிடம், துணி அடுக்கும் பெரிய அறை, மூன்று படுக்கை அறை, சூடான குளியல் டப் உடைய, 128 00:13:07,246 --> 00:13:10,123 என் பொம்மை வீட்டை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று யார் சொன்னது? 129 00:13:14,837 --> 00:13:16,630 ஸ்நூப்பி! 130 00:13:17,840 --> 00:13:19,633 இது எல்லாமே உன் தவறு தான்! 131 00:13:19,716 --> 00:13:22,386 என்னிடம் கேட்காமலே என் பொம்மை வீட்டை எடுத்துக் கொண்டாய். 132 00:13:22,469 --> 00:13:25,639 உன்னுடைய பொருட்களை பயன்படுத்தி இருக்கலாமே? 133 00:14:04,761 --> 00:14:06,513 நல்ல வேலை செய்துள்ளாய், ஸ்நூப்பி. 134 00:14:06,597 --> 00:14:08,849 இப்போது இதை சாலியிடம் எடுத்துச் செல்வோம். 135 00:14:15,606 --> 00:14:18,692 இந்தா, நண்பா. நான் உன்னைக் காப்பாற்றிவிட்டேன். 136 00:14:28,076 --> 00:14:29,953 நீ இன்னும் கொஞ்சம் வேகமாக சாப்பிட வேண்டும் என நினைக்கிறேன். 137 00:14:30,037 --> 00:14:33,749 இந்தக் கிண்ணத்தை, பக்கத்து வீட்டு பூனையிடம் இருந்து கடன் வாங்கினேன். 138 00:14:45,344 --> 00:14:47,179 “குளறுபடி எக்ஸ்பிரஸ்.” 139 00:14:55,896 --> 00:14:57,856 அந்தப் பந்து எங்கே போனது? 140 00:15:06,657 --> 00:15:10,911 அசுத்தமாக உள்ளது. என் பேஸ்பாலைக் கூட என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. 141 00:15:10,994 --> 00:15:14,039 நீ வசந்த காலத்திற்காக சுத்தம் செய்ய வேண்டும், ஸ்நூப்பி. 142 00:15:15,582 --> 00:15:19,920 இது கோடைக் காலம் என தெரியும். “வசந்த கால சுத்தம் செய்தல்” என்பது பேச்சு வழக்கு. 143 00:15:20,003 --> 00:15:22,005 கவலைப்படாதே. நான் உனக்கு உதவுகிறேன். 144 00:15:25,592 --> 00:15:26,635 பீப்! 145 00:15:30,639 --> 00:15:31,640 இதோ. 146 00:15:34,309 --> 00:15:37,187 இது ஒரு பெட்டி. இதில் குப்பையை நிரப்பு. 147 00:15:39,857 --> 00:15:43,318 இதையும் யாராவது உனக்கு செய்வார்கள் என காத்திகிறாயா, என்ன? 148 00:15:44,903 --> 00:15:49,616 இது உன்னுடைய வீடு, இதை நீ தான் சுத்தம் செய்ய வேண்டும்,ஸ்நூப்பி. 149 00:17:40,185 --> 00:17:41,228 ஸ்நூப்பி? 150 00:17:42,813 --> 00:17:44,565 நீ சுத்தம் செய்வதாக நினைத்தேன். 151 00:17:49,194 --> 00:17:53,198 இன்னொரு பெட்டியை கொண்டு வந்துள்ளேன். இது மறுசுழற்சி செய்வதற்கு. 152 00:17:54,741 --> 00:17:58,078 இப்போதைக்கு, இந்த பேப்பர் தட்டுகளை நீ மறுசுழற்சி செய்யலாம். 153 00:17:59,413 --> 00:18:00,956 ஜாலியாக மறுசுழற்சி செய்! 154 00:18:48,378 --> 00:18:49,379 ஸ்நூப்பி அணி 155 00:19:04,061 --> 00:19:06,897 நீ ஏதும் செய்வது போல எனக்குத் தோன்றவில்லை. 156 00:19:10,901 --> 00:19:14,154 இந்த பெட்டி, நீ தானமாகத் தர விரும்பும் பொருட்களை போடுவதற்கு. 157 00:19:14,238 --> 00:19:15,906 அந்த ஹாரனை தானம் செய்ய விரும்புகிறாயா? 158 00:19:24,289 --> 00:19:25,290 என்னிடம் ஒரு யோசனை உள்ளது. 159 00:19:25,374 --> 00:19:28,710 உனக்கு சுத்தம் செய்வதைவிட விளையாடத்தான் பிடித்துள்ளது. 160 00:19:28,794 --> 00:19:30,796 எனவே இதையே ஒரு விளையாட்டாக மாற்றினால் என்ன? 161 00:19:34,258 --> 00:19:35,592 அருமையான யோசனை. 162 00:19:38,303 --> 00:19:41,932 பயணிகளின் கவனத்திற்கு! உங்கள் பயணச் சீட்டுகளுடன் தயாராக இருங்கள். 163 00:19:47,938 --> 00:19:48,939 சிறப்பு. 164 00:19:50,023 --> 00:19:52,025 இந்த தாளை மறுசுழற்சி செய்யலாம். 165 00:19:52,109 --> 00:19:54,778 குளறுபடி எக்ஸ்பிரஸ் ரயிலில் உள்ளீர்கள்! 166 00:21:13,440 --> 00:21:15,901 நன்றாக சுத்தம் செய்துவிட்டாய், ஸ்நூப்பி. 167 00:21:15,984 --> 00:21:18,278 உனக்கு நல்ல குளிரான ரூட் பீர் தரலாம். 168 00:21:22,908 --> 00:21:24,993 மற்றும் நீ என் பேஸ்பாலையும் கண்டுப்பிடித்துவிட்டாய்! 169 00:21:25,494 --> 00:21:26,828 நன்றி, நண்பா. 170 00:21:36,046 --> 00:21:39,174 இந்தப் பெட்டிகளைஇப்போது நடைபாதை ஓரத்திற்கு எடுத்துச் சென்றால் போதும். 171 00:21:42,052 --> 00:21:43,136 ஸ்நூப்பி? 172 00:21:46,098 --> 00:21:47,099 அதே தான். 173 00:21:47,182 --> 00:21:49,476 வேலையை நான் முடிக்கும் படி விடுவது. 174 00:21:56,984 --> 00:21:57,985 சார்லஸ் எம்.ஷுல்ஸ் எழுதிய பீனட்ஸ் படக்கதையின் அடிப்படையில் 175 00:22:21,925 --> 00:22:23,927 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்