1 00:00:22,043 --> 00:00:24,170 "பயமுறுத்தும் ஸ்நூப்பி." 2 00:00:29,676 --> 00:00:33,805 பேய்கள் உண்மையானவை அல்ல என்பதால் திகில் படங்கள் அவ்வளவு பயமானதாக இருக்காது. 3 00:00:34,389 --> 00:00:35,390 பூ! 4 00:00:36,599 --> 00:00:40,728 'ரிவென்ஜ் ஆஃப் த மட்மென்' என்ற திரைப்படம் மிகவும் சிறப்பாக இருக்கும். 5 00:00:41,479 --> 00:00:43,815 ஓட்மீல் ஸ்க்ரப் மீது 6 00:00:43,898 --> 00:00:48,736 சுத்திகரிக்கும் முகப்பூச்சை தடவுவது என் அழகு கோட்பாட்டின் மூன்றாவது படி. 7 00:00:49,404 --> 00:00:50,822 அழகை அடைவதற்கான செயல்முறை அழகாக இருக்காது. 8 00:00:53,575 --> 00:00:56,786 புத்தகம் எதற்காக, மார்ஸி? நாம் படம் பார்க்கப் போகிறோம். 9 00:00:56,870 --> 00:01:00,206 படத்திற்கு முன்பு படிப்பது, நரம்புகளை அமைதிப்படுத்தும், சார். 10 00:01:00,290 --> 00:01:03,376 இதன் தலைப்பு, 'விலங்கின் ஒலிகளும், அவற்றை ஒலிக்கும் முறையும்' என்பது தான். 11 00:01:03,459 --> 00:01:07,881 அதை உனக்கு சொல்லித் தர புத்தகம் தேவையில்லை. மோ! 12 00:01:07,964 --> 00:01:09,090 பிறவியிலேயே இந்த திறமை இருக்கிறது. 13 00:01:19,642 --> 00:01:22,687 எழுபத்தைந்து, எண்பது, ஒரு பொத்தான், இரண்டு... 14 00:01:25,815 --> 00:01:30,278 ஸ்நூப்பி, நீ இங்கே என்ன செய்கிறாய்? உனக்கு திகில் படங்கள் பிடிக்காதே. 15 00:01:30,361 --> 00:01:33,323 நீ மீண்டும் என் படுக்கையில் தான் தூங்கப் போகிறாய். 16 00:02:16,241 --> 00:02:20,286 என்னுடைய சினிமா அனுபவத்தை, உன்னுடைய நாய் கெடுக்கிறது. 17 00:02:20,370 --> 00:02:21,371 ஹேய், சக்! 18 00:02:21,454 --> 00:02:23,831 வேடிக்கையாக இருக்கும் அந்த குட்டிப் பையனை அமைதியாக இருக்கச் சொல்கிறாயா? 19 00:02:26,376 --> 00:02:27,794 கடவுளே. 20 00:02:30,755 --> 00:02:34,300 நான் நினைத்தது போலவே, அந்தப் படம் பயமாகவே இல்லை. 21 00:02:34,384 --> 00:02:36,886 முழு நேரமும், நீ உன்னுடைய போர்வைக்குள் தான் இருந்தாய். 22 00:02:36,970 --> 00:02:39,347 அதனால் தான், இது பாதுகாப்பு போர்வை என அழைக்கப்படுகிறது. 23 00:02:40,223 --> 00:02:41,683 மன்னிச்சிடுங்க, மேடம். 24 00:03:09,419 --> 00:03:12,422 வழிவிடுங்க, மதிப்பு மிக்க சரக்கு வந்து கொண்டிருக்கிறது. 25 00:03:24,225 --> 00:03:25,935 எல்லையற்ற பிரபஞ்சம். 26 00:03:26,019 --> 00:03:29,105 இது, உலகில் நம் முக்கியத்துவத்தைப் பற்றி நம்மை சிந்திக்க வைக்கிறது. 27 00:03:34,235 --> 00:03:36,362 இப்போது இது, சற்று அழகிய சேறாகி விட்டது. 28 00:03:53,463 --> 00:03:56,799 ஆஹா. பகல் நேர பராமரிப்பு, எனக்குத் தெரியாமலேயே தொடங்கிவிட்டது. 29 00:04:18,112 --> 00:04:20,990 பார்க்கிறாயா, மார்ஸி? இப்படிதான் ஓநாய் ஊளையிடும். 30 00:04:23,201 --> 00:04:25,078 அடிவயிற்றில் இருந்து கத்த வேண்டும். 31 00:04:25,161 --> 00:04:26,579 நான் முயற்சிக்கிறேன், சார். 32 00:04:29,123 --> 00:04:31,793 நீ எழுப்பும் ஒவ்வொரு மிருகத்தின் சத்தமும் ஏன் அலறல் போலவே இருக்கிறது? 33 00:04:31,876 --> 00:04:35,922 நாம் ஏதாவது எளிதானதை முயற்சிக்க வேண்டும். வாத்தைப் போல கத்தலாமா? 34 00:04:37,924 --> 00:04:39,300 இது எப்படி இருந்தது, சார்? 35 00:05:10,623 --> 00:05:12,667 ஐயோ. அது பரவாயில்லை. 36 00:05:25,597 --> 00:05:28,266 அவை பாராட்டுக்கான அலறலாக இருந்தால் நல்லது! 37 00:05:28,349 --> 00:05:32,312 அழகுப்படுத்துவதற்கான என்னுடைய தூக்கத்தை கெடுத்ததற்காக உங்களை உதைக்கப் போகிறேன். 38 00:05:55,126 --> 00:05:56,127 எனக்குப் புரியவில்லை. 39 00:05:56,211 --> 00:05:58,338 அந்த நாய் ஏன் இவ்வளவு பயப்படுகிறது? 40 00:06:55,895 --> 00:06:57,981 உனக்கு என்ன தான் பிரச்சினை, ஸ்நூப்பி? 41 00:06:58,064 --> 00:07:02,235 மணல்-நீர் விகிதத்தை சரியான அளவு பெறுவதற்கு எனக்கு ரொம்ப நேரம் ஆனது. 42 00:07:22,213 --> 00:07:24,424 உனக்கு திகில் திரைப்படங்கள் பிடிக்காது என நான் தான் சொன்னேனே. 43 00:07:27,343 --> 00:07:28,553 கடவுளே. 44 00:07:34,100 --> 00:07:36,394 "ஆடை அலங்காரம் செய்யும் ஸ்நூப்பி." 45 00:08:51,511 --> 00:08:54,055 இன்று ஹாலோவீன் நடனத்தில் அந்த சிவப்பு-முடி சிறுமியை 46 00:08:54,138 --> 00:08:55,890 நான் கவர வேண்டும். 47 00:08:55,974 --> 00:08:59,978 உண்மையிலேயே நல்ல அபிப்பிராயத்தை ஏற்படுத்த நீ போகமலிருப்பதே மேல். 48 00:09:00,061 --> 00:09:04,190 இது எனக்கு மிகப்பெரிய வாய்ப்பாக இருக்கும். எனக்கு ஏற்ற ஆடை இருந்தால் போதும். 49 00:09:04,274 --> 00:09:06,568 கடந்த ஆண்டு நீ என்ன அலங்காரம் செய்திருந்தாய், சார்லி பிரவுன்? 50 00:09:08,903 --> 00:09:10,113 மனநல உதவி 5¢ டாக்டர் உள்ளே இருக்கிறார் 51 00:09:10,196 --> 00:09:11,739 கத்திரிக்கோல் விஷயத்தில் நான் கைதேர்ந்தவன் கிடையாது. 52 00:09:11,823 --> 00:09:14,242 உனக்கு ஒரு ஆடை அலங்கார ஆலோசகர் தான் வேண்டும். 53 00:09:14,325 --> 00:09:17,495 நான் செய்வேன், ஆனால் ஒரு மருத்துவ நிபுணராக எனது திறமைகளுக்கு, இது மிகவும் குறைவானது. 54 00:09:17,871 --> 00:09:19,080 பத்து சென்ட், கொடு. 55 00:09:19,539 --> 00:09:21,875 ஆனால் உன்னுடைய பலகையில் ஐந்து சென்ட் என்று கூறப்பட்டுள்ளது. 56 00:09:21,958 --> 00:09:23,710 விடுமுறை நாட்களில் இரண்டு மடங்கு கட்டணம். 57 00:10:01,956 --> 00:10:05,251 லூசி சொல்வது சரி தான். எனக்கு ஆடை அலங்கார ஆலோசகர் தேவை. 58 00:10:05,835 --> 00:10:09,255 சிறப்பான ஆடை அலங்காரம் செய்யக்கூடிய ஒருவர் இங்கு எங்காவது இருப்பார். 59 00:10:09,756 --> 00:10:10,757 ஆனால் யார் அவர்? 60 00:10:13,718 --> 00:10:16,346 உன்னால் எனக்கு உதவ முடியும் என்று நினைக்கிறாயா, ஸ்நூப்பி? 61 00:10:20,767 --> 00:10:22,602 உன் மனதில் என்ன இருக்கிறது, நண்பா? 62 00:10:49,963 --> 00:10:51,381 நான் எப்படி இருக்கிறேன்? 63 00:11:06,437 --> 00:11:09,732 இன்னும் கொஞ்சம் அங்கீகாரம் கிடைக்கக்கூடிய வேறு ஏதாவது ஒன்று? 64 00:11:15,572 --> 00:11:18,449 நான் ஒரு இயந்திர மனிதன். இந்த பொத்தான் என்ன செய்யும்? 65 00:11:27,000 --> 00:11:30,461 இன்னும் கொஞ்சம் நடுக்கம் குறைவான வேறு ஏதாவது? 66 00:11:43,266 --> 00:11:44,851 இது நன்றாக இருக்கிறது, ஸ்நூப்பி. 67 00:11:47,103 --> 00:11:49,939 ஆனால் கொஞ்சம் கனமாக இருக்கிறது. 68 00:11:52,108 --> 00:11:54,527 நான் ஒரு கால் பந்து. சிறப்பு. 69 00:11:54,611 --> 00:11:55,612 தடுமாற்றம்! 70 00:11:56,821 --> 00:11:58,364 மன்னிச்சிடு, சக். 71 00:11:58,823 --> 00:12:00,909 எல்லோருக்கும் பூக்கள் பிடிக்கும். 72 00:12:00,992 --> 00:12:02,410 நல்ல வேலை செய்தாய், நண்பா. 73 00:12:12,420 --> 00:12:15,465 பட்டாம்பூச்சிகள் இந்தளவுக்கு ஆக்ரோஷமாக இருக்கும் என யாருக்குத் தான் தெரியும்? 74 00:12:15,548 --> 00:12:19,093 ஸ்நூப்பி, உன்னுடைய உதவிக்கு நன்றி, ஆனால் அதனால் எந்த பயனும் இல்லை. 75 00:12:19,177 --> 00:12:23,723 அந்த சிவப்பு-முடி சிறுமியை ஈர்க்கக்கூடிய ஆடையை நாம் வடிவமைக்கப் போவதில்லை. 76 00:12:27,143 --> 00:12:30,730 போகலாம், சார்லி பிரவுன். நடனத்திற்கு நாம் தாமதமாக போகப் போகிறோம். 77 00:12:30,813 --> 00:12:32,565 ஆனால் என்னிடம் ஆடை இல்லை! 78 00:12:33,024 --> 00:12:35,944 -நேரம் குறைவாக இருக்கிறது, சார்லி பிரவுன். -சீக்கிரம், சக். 79 00:12:36,027 --> 00:12:37,737 வாருங்கள், அண்ணா. 80 00:12:40,949 --> 00:12:44,410 ஹாலோவீன் வாழ்த்துகள் 81 00:12:45,870 --> 00:12:48,581 இந்த ஆடை கொஞ்சம் இறுக்கமாக உள்ளது. 82 00:12:48,665 --> 00:12:50,917 நான் எப்படி இருக்கிறேன் என்றுகூட எனக்குத் தெரியவில்லை. 83 00:12:51,000 --> 00:12:53,503 நீ மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறாய், சார்லி பிரவுன். 84 00:12:53,586 --> 00:12:56,172 "சத்தான" என்ற வார்த்தையைகூட என்னால் பயன்படுத்த முடியும். 85 00:12:56,256 --> 00:12:58,841 "அபத்தமானது" என்ற வார்த்தையை என்னால் பயன்படுத்த முடியும். 86 00:12:59,968 --> 00:13:01,886 நீயே உன்னைப் பார், சார்லி பிரவுன். 87 00:13:05,014 --> 00:13:08,851 கடவுளே. நான் ஒரு காய்கறி. 88 00:13:08,935 --> 00:13:12,355 இது கொடுமையானது. இப்போது நான் என்ன செய்வது? 89 00:13:12,438 --> 00:13:14,399 நீ கேரட்டை போல நடிக்கலாம். 90 00:13:14,482 --> 00:13:18,152 அந்த சிவப்பு-முடி சிறுமிக்கு கேரட் பிடிக்கவில்லை என்றால் என்ன செய்வது? 91 00:13:18,236 --> 00:13:21,322 நான் யாரை முட்டாளாக்க முயற்சிக்கிறேன்? யாருக்குமே கேரட் பிடிக்காது. 92 00:13:22,657 --> 00:13:26,744 கண்டிப்பாக ஒரு சிலருக்காவது கேரட் பிடிக்கும், சார்லி பிரவுன். 93 00:13:29,414 --> 00:13:30,582 அடடா. 94 00:13:32,292 --> 00:13:34,002 நீ சொல்வது சரி தான் என நினைக்கிறேன், லைனஸ். 95 00:13:34,085 --> 00:13:37,714 குறிப்பிடத்தக்க நல்ல அபிப்ராயத்தை ஏற்படுத்துவேன் என நம்புகிறேன். இதோ. 96 00:13:40,008 --> 00:13:43,219 மன்னிக்கவும். மன்னிக்கவும். 97 00:13:45,471 --> 00:13:47,849 நான்... நீ... 98 00:13:52,478 --> 00:13:55,523 நிச்சயமாக இதை நான், குறிப்பிடத்தக்க மோசமான அபிப்ராயம் என சொல்வேன். 99 00:13:55,607 --> 00:13:57,400 என்னவொரு முட்டாள்தனம். 100 00:14:02,864 --> 00:14:04,199 நாம் சாதித்துவிட்டோம், ஸ்நூப்பி. 101 00:14:07,160 --> 00:14:09,704 அந்த சிவப்பு-முடி சிறுமியை சிரிக்க வைத்துவிட்டேன். 102 00:14:10,205 --> 00:14:14,209 குறைந்தபட்சம், அதை செய்ததாக நினைக்கிறேன். ஆனால் என்னால் பார்க்க முடியவில்லை. 103 00:14:14,292 --> 00:14:16,961 அவள் முயல் உடை அணிந்திருப்பாள் என்று உனக்கு எப்படித் தெரியும்? 104 00:14:28,097 --> 00:14:29,557 நன்றி, நண்பா. 105 00:14:33,394 --> 00:14:37,982 நான் போகணும். அந்த சிவப்பு-முடி சிறுமிக்கு மட்டும் தான் கேரட் பிடிக்கும் என்பதல்ல. 106 00:14:48,284 --> 00:14:50,578 "தந்திரமான ஸ்நூப்பி." 107 00:14:51,496 --> 00:14:54,123 சரி, இன்னும் கொஞ்சம் தூரம் தான். 108 00:14:56,000 --> 00:14:57,210 கொஞ்சம் இடதுபக்கம். 109 00:14:58,002 --> 00:15:01,839 இந்த ஹாலோவீனுக்கு, தெருவில் நம் வீடுதான் பிரபலமாக இருக்கப் போகிறது. 110 00:15:01,923 --> 00:15:04,259 ஒருமுறை அந்த பக்கம் வைத்துப் பார்க்கலாம். 111 00:15:08,846 --> 00:15:12,517 நீங்கள் விரும்பும் அழகியல் எனக்குப் புரிகிறது ஆனால் என் யோசனை நன்றாக இருந்தது. 112 00:15:18,773 --> 00:15:21,234 ஹாலோவீனை நாய்கள் எப்படி கொண்டாடும் என்று எனக்குத் தெரியாது. 113 00:15:21,317 --> 00:15:23,236 வழக்கமான நாய்கள் கொண்டாடாது. 114 00:15:57,312 --> 00:15:59,063 ஹாலோவீன் வாழ்த்துகள் 115 00:15:59,647 --> 00:16:01,941 நமக்கு இன்னும் நிறைய பரங்கிக்காய்கள் தேவைப்படும். 116 00:16:07,488 --> 00:16:08,907 ட்ரிக்கா இல்ல ட்ரீட்டா! 117 00:16:10,700 --> 00:16:11,701 நன்றி. 118 00:16:12,911 --> 00:16:15,747 ஆமாம், மேடம். நான் நீதிபதி தான். 119 00:16:15,830 --> 00:16:19,375 இதோடு நான் அடுத்த வீட்டிற்குச் செல்ல கட்டளையிடுகிறேன்! 120 00:16:20,543 --> 00:16:23,546 -உன்னுடைய ஆடை பிடித்திருக்கிறது, பிக்பென். -நன்றி. 121 00:16:23,630 --> 00:16:27,133 நீ எந்த வகையான கரடி? பிரவுன் கரடியா? அல்லது கொடூரமான கரடியா? 122 00:16:27,217 --> 00:16:29,344 நிச்சயமாக, பனிக்கரடி தான். 123 00:16:29,427 --> 00:16:31,054 நிச்சயமாக. 124 00:16:31,137 --> 00:16:32,931 எனவே, அடுத்து எங்கே? 125 00:16:33,389 --> 00:16:35,141 அந்த இடம் மிகவும் நேர்த்தியாக இருக்கிறது. 126 00:16:35,725 --> 00:16:37,810 அது ஸ்நூப்பியின் இடம் என்று நினைக்கிறேன். 127 00:16:37,894 --> 00:16:40,563 அவன் கொடுப்பது எல்லாம் நாய் விருந்தாக இருந்தால் என்ன செய்வது? 128 00:16:40,647 --> 00:16:43,233 அதை எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன். 129 00:16:46,194 --> 00:16:47,320 ட்ரிக்கா இல்ல ட்ரீட்டா! 130 00:17:20,478 --> 00:17:23,273 உண்மையிலேயே ஸ்நூப்பிக்கு ஹாலோவீனைப் பற்றி புரியவில்லை, அப்படித் தானே? 131 00:17:23,356 --> 00:17:27,151 யாராவது "ட்ரிக்கா இல்ல ட்ரீட்டா" என்றால், அவர்களுக்கு, அது இனிப்பு தர வேண்டும். 132 00:17:27,235 --> 00:17:30,530 இந்த ஆண்டு, அது தந்திரத்திலேயே முழு கவனம் செலுத்துவதாக தெரிகிறது. 133 00:17:39,455 --> 00:17:41,666 -வாழ்த்துக்கள், ஸ்நூப்பி! -வாழ்த்துக்கள்! 134 00:17:42,500 --> 00:17:45,086 அது நாம் தினமும் பார்க்க முடியாத ஒரு விஷயம். 135 00:17:45,169 --> 00:17:47,255 அதன் தரம் மிகவும் சிறப்பானது. 136 00:17:47,714 --> 00:17:52,176 ஆச்சரியமாக இருக்கு, முதல் அதிகாரி மார்ஸி! சக்-இன் விருந்தினர் இல்லத்தைப் பார். 137 00:17:52,260 --> 00:17:55,805 ஸ்நூப்பி கடற்கொள்ளையர்களின் புதையல் போன்று மதிப்புடைய பரிசுகளை வழங்குகிறது போல. 138 00:17:55,889 --> 00:17:57,891 நாம் அடுத்து அங்கு போக வேண்டும், சார். 139 00:17:59,058 --> 00:18:00,351 அதாவாது, கேப்டன், சார். 140 00:18:03,897 --> 00:18:05,148 ட்ரிக்கா இல்ல ட்ரீட்டா! 141 00:18:21,080 --> 00:18:22,373 என்னது அது? 142 00:18:22,457 --> 00:18:25,335 அது தந்திரம். அது பயங்கரமாக இருந்ததல்லவா, சார்? 143 00:18:25,835 --> 00:18:27,253 நான் அப்படி நினைக்கவில்லை. 144 00:18:27,337 --> 00:18:31,216 எங்களுக்கு இனிப்புகள் வேண்டும்! ஹாலோவீன் சட்டங்கள் அதைத்தான் சொல்கின்றன! 145 00:18:41,184 --> 00:18:42,518 ஆஹா! 146 00:18:42,602 --> 00:18:43,770 மார்ஸி. 147 00:19:19,305 --> 00:19:21,015 இங்கு என்ன நடக்கிறது? 148 00:19:21,099 --> 00:19:24,060 நீ எனக்கு மிட்டாய் தர வேண்டும். இது போல. 149 00:19:34,654 --> 00:19:35,655 நன்றாக உள்ளது! 150 00:19:36,072 --> 00:19:38,366 ஹேய்! என்னுடைய லாலிபாப் எங்கே? 151 00:19:41,035 --> 00:19:43,621 -ஹைய்யா, ஸ்நூப்பி! -சிறப்பானது! 152 00:19:44,747 --> 00:19:48,209 நீதிமன்றம் அந்த தந்திரம்... சுவையானது என கண்டறிந்தது. 153 00:19:49,002 --> 00:19:53,381 அவ்வளவுதான். இனி தந்திரங்கள் செய்யக் கூடாது. ஹாலோவீன் விருந்துகளுக்கான நேரம். 154 00:19:53,882 --> 00:19:56,426 தந்திரங்கள்! தந்திரங்கள்! தந்திரங்கள்! 155 00:20:02,515 --> 00:20:03,516 ஹேய்! 156 00:20:03,933 --> 00:20:06,644 தந்திரங்கள்! தந்திரங்கள்! தந்திரங்கள்! 157 00:20:12,066 --> 00:20:14,319 இனிப்புகள். இனிப்புகள். இனிப்புகள்! 158 00:20:16,321 --> 00:20:18,656 தந்திரங்கள்! தந்திரங்கள்! தந்திரங்கள்! 159 00:20:23,786 --> 00:20:24,787 இனிப்புகள்! 160 00:20:26,206 --> 00:20:28,750 ஹேய், நான் பார்த்துக் கொண்டிருந்தேன். 161 00:20:29,500 --> 00:20:30,877 இது அபத்தமானது! 162 00:20:30,960 --> 00:20:34,881 யாராவது உன் வீட்டுக்கு வந்து, "ட்ரிக்கா இல்ல ட்ரீட்டா" என பணிவுடன் கேட்கும் போது, 163 00:20:34,964 --> 00:20:36,841 நீ செய்ய வேண்டியது ஒன்றுதான். 164 00:20:36,925 --> 00:20:38,426 இப்போது எனக்கு மிட்டாய் கொடு! 165 00:20:43,056 --> 00:20:44,140 ஹாலோவீன் 166 00:20:44,891 --> 00:20:46,434 அட, நண்பா! 167 00:20:46,935 --> 00:20:49,062 மன்னிக்கவும், கேப்டன், சார். 168 00:20:49,145 --> 00:20:54,067 வழக்கமாக ஹாலோவீனில் குழந்தைகள் இனிப்புகளை விரும்புவார்கள் என்பது உண்மை என்றாலும், 169 00:20:54,150 --> 00:20:57,487 ஹாலோவீனில் தந்திரமும் அதற்கு சமமாக சுவாரஸ்யமாக இருக்கும் என்பதை 170 00:20:57,570 --> 00:20:59,906 ஸ்நூப்பி நிரூபித்துள்ளது என்று நான் நினைக்கிறேன். 171 00:20:59,989 --> 00:21:02,492 -ஸ்நூப்பியின் தந்திரங்கள் பிடிச்சிருக்கு. -ஆமாம்! 172 00:21:02,575 --> 00:21:04,077 ஆம், மார்ஸி சொல்வது சரி தான். 173 00:21:05,995 --> 00:21:08,414 நாம் ஏன் புதிய ஹாலோவீன் பாரம்பரியத்தை தொடங்கக் கூடாது? 174 00:21:08,498 --> 00:21:12,877 "ட்ரிக்கா இல்ல ட்ரீட்டா" என்பதற்கு பதிலாக, "ட்ரிக் மற்றும் ட்ரீட்" என அழைக்கலாமே? 175 00:21:12,961 --> 00:21:15,129 -நல்ல யோசனை! -சிறந்த யோசனை! 176 00:21:15,213 --> 00:21:17,215 அந்த தீர்மானத்திற்கு நீதிபதி லூசி ஒப்புதல் அளித்து விட்டார். 177 00:21:23,304 --> 00:21:25,098 ஹேய், குழந்தையே, தந்திரத்தை பார்க்க வேண்டுமா? 178 00:21:34,065 --> 00:21:35,066 தந்திரங்கள்! 179 00:21:48,830 --> 00:21:49,914 இனிப்புகள்! 180 00:21:49,998 --> 00:21:53,334 இப்போது முதல், ஹாலோவீன் இரட்டிப்பு மகிழ்ச்சியாக இருக்கும்! 181 00:21:53,751 --> 00:21:55,545 ஒருபோதும் இல்லாத சிறந்த ஹாலோவீன். 182 00:21:55,628 --> 00:21:58,089 நாம் தான் இந்த தெருவில் பிரபலமாக இருப்போம் என எனக்குத் தெரியும். 183 00:22:00,550 --> 00:22:01,551 சார்லஸ் எம்.ஷுல்ஸ் எழுதிய பீனட்ஸ் படக்கதையின் அடிப்படையில் உருவானது 184 00:22:28,494 --> 00:22:30,496 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்