1 00:00:22,043 --> 00:00:24,379 "நெருங்கிய நண்பர்கள்." 2 00:01:15,263 --> 00:01:20,226 பறக்கணும் என்று அனைவருக்கும் இருக்கும் கனவு பற்றி உனக்கு தெரியுமா? நான்... 3 00:01:21,603 --> 00:01:25,690 ஹே, முட்டாளே! நல்ல மதிப்புடைய பொருளை நீ பறக்க விட்டு... 4 00:01:29,110 --> 00:01:31,112 அரசருக்கு வழி விடுங்கள். 5 00:01:33,865 --> 00:01:35,450 எனது ராஜ்ஜியம்! 6 00:01:40,371 --> 00:01:43,166 நான் சாதித்துவிட்டேன். உண்மையிலேயே ஒரு பட்டத்தைப் பறக்க விடுகிறேன். 7 00:04:24,494 --> 00:04:26,996 உனக்கு ஆட்சேபனை இல்லை என்றால், இது இரவு உணவுக்கான நேரம். 8 00:04:27,705 --> 00:04:30,041 இந்தா, சுவையான நாய் உணவு. 9 00:04:30,124 --> 00:04:33,002 அந்த டப்பாவின் மீது எழுதி இருப்பதால் அது சுவையானது தான் என எனக்குத் தெரியும். 10 00:06:06,596 --> 00:06:07,805 எனது பட்டங்கள்! 11 00:06:08,598 --> 00:06:10,266 கடவுளே! 12 00:06:11,100 --> 00:06:13,519 ராஜாவின் வேலை எப்போதுமே நடப்பதில்லை. 13 00:06:19,609 --> 00:06:22,362 ராஜ்ஜியம் திரும்ப கிடைத்தது! 14 00:06:25,323 --> 00:06:28,618 -சரி. ஒவ்வொரு பிரச்சனையாக பார்ப்போம். -நான் பறக்கிறேன்! 15 00:06:28,701 --> 00:06:31,079 நான் பார்க்கும்படியாக உங்கள் காசுகளை வைத்துக் கொள்ளுங்கள். 16 00:07:16,499 --> 00:07:17,792 ஸ்நூப்பி? 17 00:07:21,212 --> 00:07:23,506 என்னிடம் ஏன் ஒரு சாதாரண நாய் இல்லை? 18 00:07:34,225 --> 00:07:36,936 "மிஷன்: இயன்ற சாத்தியமான மதிய உணவு." 19 00:07:46,112 --> 00:07:48,072 இது மிகவும் மோசம், ஸ்நூப்பி. 20 00:07:52,243 --> 00:07:53,244 அது இல்லை. 21 00:07:53,328 --> 00:07:58,791 ஒரு அண்ணனாக, மதிய உணவு பொறுப்பை ஏற்று நான் ஒரு நல்ல உதாரணமாக இருக்க வேண்டும். 22 00:07:58,875 --> 00:08:00,919 ஆனால் சாலி தன் உணவை வீட்டிலேயே வைத்து விட்டாள். 23 00:08:01,002 --> 00:08:03,087 நான் அதை அவளிடம் எடுத்து செல்வேன், ஆனால்… 24 00:08:10,428 --> 00:08:12,222 உன்னால் அதை பள்ளிக்கு கொண்டு வர முடியுமா? 25 00:08:14,849 --> 00:08:17,602 நன்றி, ஸ்நூப்பி. ஆனால் நீ சீக்கிரமாக போக வேண்டும். 26 00:08:17,685 --> 00:08:20,396 12.30 மணிக்கு உணவு இடைவேளை முடிவதற்குள் அது அவளுக்கு கிடைக்கணும். 27 00:08:22,232 --> 00:08:25,610 நினைவில் கொள், சாலி தன் உணவை உண்ட பிறகு இப்படித்தான் இருப்பாள். 28 00:08:25,693 --> 00:08:27,570 உணவு உண்ணாத போது, இப்படி இருப்பாள். 29 00:08:32,200 --> 00:08:34,035 நீ இந்த வேலையை ஏற்றுக் கொள்கிறாயா? 30 00:09:37,223 --> 00:09:39,684 ஓ, தைரியமான ராணுவ விமானி. 31 00:09:39,767 --> 00:09:43,771 எனக்கு மதிய உணவு கொண்டு வர, உன் உயிரை பணயம் வைத்து எதிரி எல்லையை கடந்துள்ளாய். 32 00:09:44,355 --> 00:09:48,568 உன் மேன்மையான செயல்களுக்கு, இந்த நாட்டின் உயரிய மரியாதையை உனக்கு கொடுக்க வேண்டும். 33 00:09:50,904 --> 00:09:52,822 அது அந்த பயங்கரமான ரெட் பாரன்! 34 00:10:44,207 --> 00:10:48,044 நான் என் மதிய உணவை மறந்ததை என் அண்ணன் கவனிக்கவில்லை என்பதை நம்ப முடியவில்லை. 35 00:10:48,127 --> 00:10:52,632 காலை உணவு மற்றும் இரவு உணவிற்கு அடுத்து, அது தான் ஒரு நாளின் மிக முக்கியமான உணவு. 36 00:10:52,715 --> 00:10:56,553 -ஆனால் நீ தானே அதை மறந்தாய்? -அது ஒன்றும் முக்கியமில்லை! 37 00:10:56,636 --> 00:10:59,514 என் மூத்த சகோதரனாக, மதிய உணவின் பொறுப்பிற்கு 38 00:10:59,597 --> 00:11:03,560 ஒரு நல்ல முன்னுதாரணமாக இருக்க வேண்டியது சார்லி பிரவுனின் கடமை. 39 00:11:03,643 --> 00:11:06,354 உடம்பு சரியில்லை என சாக்கு சொல்லக் கூடாது! 40 00:11:08,231 --> 00:11:10,275 என் வயிறு உறுமுகிறதே. 41 00:11:10,358 --> 00:11:13,194 எனக்கு பசித்தால் என்ன நடக்கும் என்று உனக்கே தெரியும். 42 00:11:16,447 --> 00:11:18,283 என்னுடைய உணவை பகிர்ந்துக் கொள்ளலாமா? 43 00:11:18,366 --> 00:11:20,493 அது ஒன்றும் சரியில்லை, லைனஸ். 44 00:11:20,577 --> 00:11:22,787 எனக்கு என் உணவு தான் வேண்டும்! 45 00:11:22,871 --> 00:11:25,623 சரி, இடைவேளையில் இன்னும் அரை மணி நேரம் பாக்கி இருக்கிறது. 46 00:11:25,707 --> 00:11:28,376 சார்லி பிரவுன் ஸ்நூப்பியிடம் உன் உணவு பையை கொடுத்து அனுப்பி இருக்கலாம். 47 00:11:28,459 --> 00:11:29,460 அப்படித்தான் நான் நம்புகிறேன். 48 00:12:00,491 --> 00:12:04,746 பெரிய மூக்கு சிறுவனை ஜிம்மிற்கு தேர்ந்து எடுக்காமல் இருக்க நினைவுபடுத்து, மார்ஸி. 49 00:12:12,337 --> 00:12:13,838 ஹேய்! 50 00:12:13,922 --> 00:12:16,883 தண்ணீர் நீரூற்றில் நாய்களுக்கு அனுமதி இல்லை! 51 00:12:18,885 --> 00:12:22,096 இப்போது நேரம் என்ன? 12:15 ஆகிறது! 52 00:12:22,180 --> 00:12:26,100 அந்த நாய் எங்கே? உணவு இடைவேளை முடியப் போகிறதே. 53 00:12:28,353 --> 00:12:34,108 ஐயோ. என் வயிறு பசியால் அதிகமாக சத்தம் எழுப்புகிறதே! 54 00:12:37,445 --> 00:12:40,281 சாலி தன் உணவிற்காக காத்திருக்கிறாள், ஸ்நூப்பி. 55 00:12:40,365 --> 00:12:43,785 நீ அங்கு சென்று அவளிடம் கொடுக்க வேண்டும், அல்லது நான் கொடுக்கிறேன். 56 00:12:48,706 --> 00:12:52,168 சார்லி பிரவுன் ஏன் ஒரு சாதாரண நாய் வைத்துக்கொள்ள கூடாது? 57 00:13:05,723 --> 00:13:07,225 நீ இந்த வேலையை ஏற்றுக் கொள்கிறாயா? 58 00:13:07,642 --> 00:13:10,562 இந்த நாட்டின் உயரிய மரியாதையை உனக்கு கொடுக்க வேண்டும். 59 00:13:19,237 --> 00:13:21,072 ஹே, ஸ்நூப்பி மணலில் விளையாடலாமா... 60 00:13:32,542 --> 00:13:34,627 இதை ஒப்புக்கொள்ள முடியாது! 61 00:13:34,711 --> 00:13:36,546 நீ ரொம்ப நேரம் எடுத்துக் கொண்டாய்! 62 00:13:36,629 --> 00:13:38,548 மதிய உணவு இடைவேளையே முடியப் போகிறது. 63 00:13:45,305 --> 00:13:48,725 கவனமாக இரு! அவள் கோபத்தால் வெடிக்கப் போகிறாள்! 64 00:13:52,312 --> 00:13:54,606 நீ என் உணவை பாழாக்கி விட்டாய்! 65 00:13:54,689 --> 00:13:56,733 என்னால் நம்ப முடியவில்லை. 66 00:13:56,816 --> 00:14:00,153 நான் பசியின் கோரப்பிடியில் இருந்து காப்பாற்றப்பட்டேன், 67 00:14:00,236 --> 00:14:05,158 அதற்கு இந்த ராணுவ விமானியின் தைரியமான செயலுக்குத்தான் நான் நன்றி சொல்ல வேண்டும். 68 00:14:05,241 --> 00:14:08,745 உனக்கு இருந்ததோ ஒரு வேலை! அதை செய்ய கடினமாக இருக்கிறதா? 69 00:14:15,376 --> 00:14:19,339 இன்று சாலியின் உணவை அவளிடம் கொண்டு சேர்க்க நீ முயன்றதை பாராட்டுகிறேன், ஸ்நூப்பி. 70 00:14:19,422 --> 00:14:21,966 ஆனால் நீ ஏன் கொண்டாடுகிறாய் என்று எனக்குப் புரியவில்லை. 71 00:14:22,050 --> 00:14:25,637 சரி, நான் இரவு உணவு சாப்பிட்டேன், ஆனால் அந்த மதிய உணவு திரும்ப கிடைக்காதே. 72 00:14:27,263 --> 00:14:29,515 நான் உள்ளே போக மாட்டேன். 73 00:14:44,614 --> 00:14:45,823 நாய் உணவு! 74 00:14:54,123 --> 00:14:56,209 "அதிக உஷ்ணமான நாய்." 75 00:16:59,374 --> 00:17:03,753 ஐஸ் க்ரீம் உருகும் அளவிற்கு வெப்பமாக இருந்தால்,எனக்கும் வெப்பமாக தான் இருக்கும் 76 00:18:31,633 --> 00:18:36,554 லூசி நீச்சல் குள விருந்தை நடத்தும் போது,நீ ஏன் மண்ணில் நீந்துகிறாய் என புரியவில்லை. 77 00:18:47,065 --> 00:18:48,066 நில் 78 00:18:48,149 --> 00:18:50,443 இந்த நீச்சல் குளத்தில் நாய் உண்ணிகளுக்கு அனுமதி கிடையாது! 79 00:19:08,670 --> 00:19:10,880 நீச்சல் குளத்தை விட்டு வெளியே வரணுமா? 80 00:19:10,964 --> 00:19:13,258 உயிர்காப்பாளர் சொல்வதை, செய்வது நல்லது. 81 00:19:15,134 --> 00:19:17,470 இப்போது தான் நான் கொஞ்சம் பழகினேன். 82 00:19:20,640 --> 00:19:24,143 இரு. நான் தான் இங்கே மூத்த உயிர்க்காப்பாளர் என்று நினைத்தேன். 83 00:19:25,937 --> 00:19:30,108 மன்னிச்சிடுங்க, மேடம். மூத்த உயிர்காப்பாளரின் உதவியாளர் என்று சொன்னேன். 84 00:19:30,900 --> 00:19:32,694 எல்லோரும், நீச்சல் குளத்திற்குள் இறங்குங்கள். 85 00:19:38,283 --> 00:19:39,617 ஓ, நண்பா. 86 00:19:50,378 --> 00:19:53,798 இந்த தண்ணீர்-பாதுகாப்பு நிபுணர்கள்,தாங்கள் என்ன செய்யணும் என முடிவெடுக்க வேண்டும். 87 00:20:00,346 --> 00:20:01,681 அடக் கடவுளே! 88 00:20:04,851 --> 00:20:07,979 நீச்சல் குளத்தில் நாய் உண்ணிகளுக்கு அனுமதி கிடையாது! 89 00:20:08,771 --> 00:20:10,857 அப்புறம் திரும்பி வராதே! 90 00:20:23,870 --> 00:20:26,080 ஹைய்யா! நீச்சல் குள மகிழ்ச்சி! 91 00:20:26,164 --> 00:20:27,957 எல்லோரும், அங்கே பாருங்கள். 92 00:20:28,041 --> 00:20:30,001 -இது உண்மையாகவே ஒரு... -அப்படி இருக்குமா? 93 00:20:30,084 --> 00:20:31,419 நான் அப்படித்தான் நினைக்கிறேன். 94 00:20:32,337 --> 00:20:33,755 நில சுறா மீன்! 95 00:20:40,345 --> 00:20:41,596 என்னால் பார்க்க முடியலை! 96 00:20:42,680 --> 00:20:45,266 அது அருகில் வருகிறது! உயிர் காக்க ஓடுங்கள்! 97 00:21:03,493 --> 00:21:07,121 அந்த முட்டாள் நாய் இப்போது என்ன செய்கிறது? 98 00:21:07,205 --> 00:21:10,458 எனக்குத் தெரியவில்லை, ஆனால் அது புத்துணர்ச்சியாக இருக்கிறது. 99 00:21:25,890 --> 00:21:27,892 அனைவரும், நீச்சல் குளத்தில் இறங்குங்கள். 100 00:21:53,334 --> 00:21:58,631 உண்ணிகள் இருக்கும் நாயாக இருந்தாலும், உனக்கும் சில நல்ல யோசனைகள் இருக்கிறது. 101 00:22:00,592 --> 00:22:01,593 சார்லஸ் எம்.ஷுல்ஸ் எழுதிய பீனட்ஸ் படக்கதையின் அடிப்படையில் உருவானது 102 00:22:25,533 --> 00:22:27,535 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்