1 00:00:12,388 --> 00:00:14,306 இதற்கு முன்பு 2 00:00:14,390 --> 00:00:15,391 அய்யோ! 3 00:00:15,474 --> 00:00:16,308 ஏதாவது கிடைச்சுதா? 4 00:00:16,392 --> 00:00:19,520 ஒடெசா திட்டம். அது தாமஸ் கோடோல்கின்னின் யோசனை. 5 00:00:19,603 --> 00:00:23,232 பல வருடம் ஆராய்ச்சியின் பலன் என்னுடைய வேலை. 6 00:00:23,315 --> 00:00:24,400 கடவுளே! 7 00:00:24,483 --> 00:00:27,403 சரியான அழுத்தம் கொடுத்தால் நீங்கள் இன்னும் சிறந்து விளங்குவீர்கள். 8 00:00:29,405 --> 00:00:30,239 மரீ! 9 00:00:30,322 --> 00:00:31,532 உன் ஆயுதமா இருக்க மாட்டேன். 10 00:00:31,615 --> 00:00:34,285 நீ ஒரு ஆயுதமா ஆகணும்னு நான் நினைக்கலை. 11 00:00:34,368 --> 00:00:35,786 -அன்னபெத்? -மரீ? 12 00:00:35,870 --> 00:00:37,621 நீயே இரட்சிப்பு. 13 00:00:38,456 --> 00:00:40,082 தனது சகோதரியை உயிர்ப்பித்தாள். 14 00:00:40,166 --> 00:00:41,083 எப்படி செய்தே? 15 00:00:41,167 --> 00:00:42,918 சரி செய்துட்டேன். 16 00:00:44,378 --> 00:00:47,214 தனது வீட்டில் அழுத்தமிக்க பெட்டியில் ஒரு வயதானவரை சைஃபர் வெச்சிருக்கான். 17 00:00:47,298 --> 00:00:50,718 அந்த பெட்டியில் சைஃபர் வெச்சிருந்த ஆள் தாமஸ் கோடோல்கின்னு நினைக்கறோம். 18 00:00:50,801 --> 00:00:51,677 சே! 19 00:00:51,761 --> 00:00:55,556 இந்த பள்ளி, இது சாதாரணத்தின் சரணாலயம் ஆனது. 20 00:00:56,140 --> 00:00:59,351 இந்த மந்தையின் எண்ணிக்கையை குறைப்பதே என் பணி. 21 00:01:00,269 --> 00:01:01,270 என்ன கருமம்? 22 00:01:01,353 --> 00:01:04,105 என் சக்திகள் மூலம் அவன் என்னை கட்டுப்படுத்துவதிலிருந்து அவனை தடுத்தேன். 23 00:01:04,190 --> 00:01:05,733 நம் எவரையும் கட்டுப்படுத்துவதிலிருந்து. 24 00:01:05,816 --> 00:01:08,110 எல்லாத்துக்குமே கோடோல்கின் முக்கியமானவரா இருக்கலாம். 25 00:01:08,194 --> 00:01:11,697 கோடோல்கின்னை எழுப்பி சைஃபரை தடுக்க என்னால் மட்டும் தான் முடியும். 26 00:01:11,781 --> 00:01:13,824 நான் அவனில்லை! நான் அவனில்லை! 27 00:01:13,908 --> 00:01:15,534 நாம இப்பவே போகணும். 28 00:01:15,618 --> 00:01:16,827 இவன் தான் சைஃபர். 29 00:01:16,911 --> 00:01:18,913 இந்த பூமியில் கடவுள்கள் நடமாடணும், 30 00:01:18,996 --> 00:01:20,372 கோமாளிகள் அல்ல. 31 00:01:20,956 --> 00:01:23,167 சரி, அடுத்தது யாரு? 32 00:01:58,244 --> 00:01:59,537 ஆகட்டும், ஆகட்டும். 33 00:02:26,730 --> 00:02:29,191 ஜெனரேஷன் வீ 34 00:02:36,073 --> 00:02:37,575 கம்பளத்தை நாசம் செய்ததற்கு மன்னிக்கணும். 35 00:02:38,158 --> 00:02:39,618 பரவாயில்லை. அது… 36 00:02:40,536 --> 00:02:41,829 பிரச்சனையில்லை. 37 00:02:47,293 --> 00:02:48,668 இது எப்படி சாத்தியம்? 38 00:02:48,752 --> 00:02:51,338 சைஃபரால் மக்களை கட்டுப்படுத்த முடியும்னா, இவ்வளவு காலமா 39 00:02:51,422 --> 00:02:53,340 அவர் இவரை கட்டுப்படுத்தியிருக்கலாம்… 40 00:02:53,424 --> 00:02:55,968 டக். நான் டக். ஹை. 41 00:02:57,261 --> 00:02:59,305 என்ன நடக்குதுனே எனக்கு புரியலை. 42 00:03:00,139 --> 00:03:02,474 ஆனா இது உண்மைனா, செய்தது எல்லாம் கோடோல்கின் தான். 43 00:03:02,558 --> 00:03:04,476 60 வருடத்திற்கு முன் செத்ததா சொல்லப்பட்டவர். 44 00:03:04,560 --> 00:03:06,312 இப்ப 100 வயசு ஆயிருக்கணும். 45 00:03:06,395 --> 00:03:07,855 எப்படி இவ்வளவு இளமையா இருந்தான்? 46 00:03:09,315 --> 00:03:13,485 சோல்ஜர் பாயும், ஸ்டார்ம்ஃபரண்ட்டும் எடுத்துகிட்ட அதே வியை எடுத்துகிட்டான். 47 00:03:13,569 --> 00:03:14,737 அதன் பெயர் வி-ஒன். 48 00:03:14,820 --> 00:03:17,573 -அப்ப, அவனுக்கு வயசே ஆகாது. -உங்களுக்கு ஆகுமா? 49 00:03:17,656 --> 00:03:19,700 நான் இரண்டாவது பொம்மை. 50 00:03:19,783 --> 00:03:22,828 முதல் பொம்மை செத்துட்டார். 51 00:03:25,706 --> 00:03:27,917 நல்ல செய்தி, வைகோடின். 52 00:03:28,000 --> 00:03:30,210 கெட்ட செய்தி, காலாவது ஆகி ஆறு வருஷம் ஆச்சு. 53 00:03:30,753 --> 00:03:31,587 அப்புறம் ஐஸும். 54 00:03:32,630 --> 00:03:34,590 நன்றி. மிக்க… 55 00:03:35,507 --> 00:03:36,675 கடவுளே! 56 00:03:37,343 --> 00:03:40,596 மரீ, உன்னால் என்ன செய்ய முடியும்னு பாரேன்? 57 00:03:41,722 --> 00:03:42,973 என்ன ஆச்சுனா… 58 00:03:43,057 --> 00:03:48,687 1996ல், எனக்கு கொஞ்சம் பணி கிடைச்சுது, விசிஆர் பழுது பார்க்கும் வேலை, 59 00:03:48,771 --> 00:03:50,397 ஒருவரிடமிருந்து அழைப்பு வந்தது. 60 00:03:50,481 --> 00:03:53,192 அவரது வீட்டுக்கு சென்றேன். டாக்டர் ஃபீல்டர். 61 00:03:53,275 --> 00:03:56,820 அவர் வயதானவர், ஆனா அன்பானவர். 62 00:03:56,904 --> 00:03:58,530 சொந்த தாத்தா போல் பழகினார். 63 00:03:58,614 --> 00:04:01,033 என்னைப் பத்தி நிறைய கேள்விகள் கேட்டார். 64 00:04:01,116 --> 00:04:05,704 என் குடும்பம், என் நண்பர்கள் பத்தி. அப்புறம்… 65 00:04:06,288 --> 00:04:08,874 எனக்குனு தனிப்பட்ட வாழ்க்கை இல்லை என்பதே உண்மை, தெரியுமா. 66 00:04:08,958 --> 00:04:11,460 என் பெற்றோர் இறந்துவிட்டனர். 67 00:04:12,419 --> 00:04:14,964 என்னால் இனி செய்ய முடியாது. 68 00:04:15,506 --> 00:04:16,464 நான் ரொம்ப… 69 00:04:17,841 --> 00:04:19,969 கோடோல்கின்னுக்கு அப்புறம். நான்… 70 00:04:20,052 --> 00:04:21,803 சில மணி நேரம் கழிச்சு முயல்கிறேன். 71 00:04:21,887 --> 00:04:23,263 முயன்றதுக்கு நன்றி. 72 00:04:24,890 --> 00:04:27,559 அப்போ, கோடோல்கின் என் மண்டைக்குள் புகுந்துட்டான், 73 00:04:27,643 --> 00:04:31,230 என்னை அவன் செய்ய வெச்ச முதல் வேலை, டாக்டர் ஃபீல்டரை கொல்வது தான். 74 00:04:32,982 --> 00:04:35,567 என் கைகளால் அவர் கழுத்தை நெறித்து கொன்றேன். 75 00:04:38,779 --> 00:04:40,781 அவருக்காக மிகவும் வருந்தினேன். 76 00:04:40,864 --> 00:04:43,075 அதை எதிர்த்து போராட முயன்றேன். 77 00:04:43,158 --> 00:04:46,745 ஆனா என் மனசுக்குள்ளே நான் ஒரு பெட்டியில் இருப்பது போல் உணர்ந்தேன். 78 00:04:46,829 --> 00:04:48,956 சொந்த காரிலே பின் சீட்டில் இருப்பது போல. 79 00:04:51,834 --> 00:04:55,504 அவனால் யாரையும் கட்டுப்படுத்த முடியும்னா, மரீயை ஏன் கட்டுப்படுத்தலை, 80 00:04:55,587 --> 00:04:57,423 அவ மூலம் முன்பே குணமடைஞ்சிருக்கலாமே? 81 00:04:59,299 --> 00:05:01,260 அவனால் முடியலை. அதிக சக்தியுடன் இருந்தா. 82 00:05:01,343 --> 00:05:02,177 இல்லை. 83 00:05:03,470 --> 00:05:04,513 அப்படிலாம் இல்லை. 84 00:05:04,596 --> 00:05:07,891 நீங்க எல்மைராவில் இருந்தப்போ சில முறை முயன்று பார்த்தான். 85 00:05:08,475 --> 00:05:09,435 ஆனா… 86 00:05:09,518 --> 00:05:11,520 ஒரு விஷயத்துல அவன் பொய் சொல்லலை, ஒடெசா, 87 00:05:11,603 --> 00:05:14,982 அது உங்களை வேற மட்டத்தில் வைத்தது. 88 00:05:24,575 --> 00:05:25,826 இவருக்கு மருத்துவர் தேவை. 89 00:05:25,909 --> 00:05:28,454 -ஆம்புலன்ஸை அழைக்கணுமா? -இல்லை, அது ஆபத்தானது. 90 00:05:29,079 --> 00:05:32,249 வைட் ப்ளேன்ஸிற்கு வரும் ஒரு மருத்துவர் உண்டு, என் நண்பர். அவரை நம்பறேன். 91 00:05:32,832 --> 00:05:33,667 உங்களை கூட்டி போறேன். 92 00:05:33,751 --> 00:05:35,586 நீங்க வளாகத்திற்கு போய் கமுக்கமா இருங்க. 93 00:05:35,669 --> 00:05:38,130 உங்களிடம் சொல்லணும். என்ன ஆனாலும், 94 00:05:38,213 --> 00:05:40,507 நீங்க எனக்கு செய்ததற்கு ரொம்ப கடன் பட்டிருக்கேன். 95 00:05:41,091 --> 00:05:42,676 எவ்வளவுனு உங்களுக்கு தெரியாது. 96 00:05:42,760 --> 00:05:45,304 நான் இதுலேர்ந்து மீள்வேன்னு நினைச்சு கூட பார்க்கலை. 97 00:06:17,961 --> 00:06:20,589 கடவுளே, இது… 98 00:06:22,424 --> 00:06:23,634 இது அபாரம். 99 00:06:23,717 --> 00:06:26,512 நிறைய மிஸ் பண்ணிட்டே நீ. போபா குடிச்சு பாரு, தெரியும். 100 00:06:26,595 --> 00:06:30,349 ஆம். சிறிய ஸ்க்விட்டின் விரைப்பைகள் போலிருக்கும். 101 00:06:31,016 --> 00:06:32,183 நன்றி. 102 00:06:36,647 --> 00:06:38,190 ரொம்ப மென்மையா இருக்கே. 103 00:06:39,233 --> 00:06:41,735 -தொட்டு பாரு. -ஆம். அடர்த்தியான நூல் எண்ணிக்கை. 104 00:06:41,819 --> 00:06:43,278 எல்லாமே அருமையா இருக்கு. 105 00:06:44,947 --> 00:06:46,824 நீ மிக அருமையா இருக்க. 106 00:06:48,033 --> 00:06:49,784 உனக்கு ஸ்பரிசமே ரொம்ப நாளா கிடைக்கலை. 107 00:06:50,786 --> 00:06:53,122 இவ்வளவு வருஷமா, சுருங்கிப் போய். 108 00:06:53,205 --> 00:06:55,249 ஆணுறைக்குள் வசிப்பது போல. 109 00:06:58,168 --> 00:06:59,086 இப்போ, 110 00:07:00,379 --> 00:07:02,297 எல்லாத்தையும் மீண்டும் உணர்வது… 111 00:07:06,885 --> 00:07:08,387 வாழ்க்கை ஒரு அதிசயம். 112 00:07:09,596 --> 00:07:10,556 ஆம். 113 00:07:11,682 --> 00:07:12,850 நீ எல்லாவற்றையும் பற்றி… 114 00:07:13,767 --> 00:07:15,018 சொன்னது சரி தான். 115 00:07:16,145 --> 00:07:18,897 ஸ்டார்லைட் கண்டுபிடிக்கணும்னு ஒடெசாவை புகுத்தியது. 116 00:07:18,981 --> 00:07:21,400 மரீயை மீண்டும் பள்ளிக்கு அனுப்பியது. 117 00:07:22,192 --> 00:07:25,154 ஒவ்வொரு டோமினோவா விழுந்தது, நீ சொன்னது போல. 118 00:07:26,029 --> 00:07:28,866 நான் மிக அற்புதமானவள். 119 00:07:31,785 --> 00:07:32,619 சரி, 120 00:07:33,162 --> 00:07:36,415 டவரில் எனக்கு ஒரு வீடு கொடுத்திருக்காங்க. 121 00:07:37,166 --> 00:07:38,625 -அடக்கடவுளே. -ஆம். 122 00:07:39,376 --> 00:07:41,128 ஆனா அவ்வளவு மோசம்லாம் இல்லை. 123 00:07:41,628 --> 00:07:42,880 பெரிய வீடு. 124 00:07:44,298 --> 00:07:46,758 என் சிறுவயதிலிருந்து யாருடனும் சேர்ந்து இருந்ததில்லை, 125 00:07:47,885 --> 00:07:51,638 ஆனா உனக்கு சம்மதம்னா நீ வந்து இருக்கலாம். 126 00:07:57,811 --> 00:07:59,855 இல்லனா வேணாம், உன் இஷ்டம். 127 00:08:01,982 --> 00:08:03,525 உன்னை நான் இப்படி கண்டதில்லை. 128 00:08:04,902 --> 00:08:06,445 மிகவும் பலவீனமாக. 129 00:08:09,406 --> 00:08:11,283 உண்மையில், அது என் ஊக்கத்தை குறைக்குது. 130 00:08:11,366 --> 00:08:12,618 போடா. 131 00:08:13,952 --> 00:08:16,496 என்னை எப்பவும் ரொம்ப மகிழ்விக்கிறே, ஜெஸ்ஸிகா. 132 00:08:19,582 --> 00:08:21,376 கண்டிப்பா உன்னுடன் சேர்ந்து வாழறேன். 133 00:08:21,460 --> 00:08:23,921 நம்ம பயன்படுத்தாட்டியும் உடற்பயிற்சி சாதனம் வாங்குவோம். 134 00:08:24,004 --> 00:08:27,216 த செவனின் சந்திப்பு மேஜையில் மிருகங்களைப் போல புணர்வோம். 135 00:08:27,674 --> 00:08:28,926 பிடிச்சிருக்கு. 136 00:08:30,928 --> 00:08:33,804 ஆனா ஹோம்லேண்டருக்கு உன்னை அறிமுகப்படுத்த ஒரு வழி தேடணும், 137 00:08:34,306 --> 00:08:35,890 அவனுக்கு ஆபத்திலைனு அவன் நினைக்க. 138 00:08:35,974 --> 00:08:38,227 அவனால் ஆச்சரியங்களை ஏற்க இயலாது. 139 00:08:38,809 --> 00:08:40,020 உன் இஷ்டம். 140 00:08:41,480 --> 00:08:43,440 இன்னும் ஒரு வகுப்பு மட்டும் நான் எடுக்கணும். 141 00:08:43,523 --> 00:08:44,900 இரு. என்ன? 142 00:08:44,983 --> 00:08:47,027 முதலில், நான் சிறுநீர் கழிக்க போறேன். 143 00:08:47,110 --> 00:08:49,404 கழிவறையில். டயப்பரில் அல்ல. 144 00:08:49,988 --> 00:08:52,908 என் ஆண்குறியை என் கைகளில் பிடிச்சுகிட்டு. 145 00:08:54,368 --> 00:08:56,119 கடவுளே, இவ்வுலகம் மிக அற்புதம். 146 00:08:56,203 --> 00:08:57,663 வகுப்புனா சொன்ன? 147 00:08:59,748 --> 00:09:00,791 ஏன்? 148 00:09:00,874 --> 00:09:03,669 இந்த இடத்தில் நீ வேண்டியதெல்லாம் கிடைச்சுடுச்சே. 149 00:09:04,920 --> 00:09:05,963 எல்லாம் கிடைக்கலை. 150 00:09:06,838 --> 00:09:08,674 தாமஸ், எனக்கு வேலை இருக்கு. 151 00:09:08,757 --> 00:09:10,008 நமக்கு வேலை இருக்கு. 152 00:09:10,592 --> 00:09:12,094 வேற என்ன முக்கியமான வேலை? 153 00:09:13,387 --> 00:09:14,429 உனக்கு காட்டறேன். 154 00:09:18,934 --> 00:09:21,770 உங்களுக்கு தெரிஞ்ச யாரையாவது தொடர்பு கொள்ளலாமா? 155 00:09:22,854 --> 00:09:24,940 உங்களுக்கு உதவக்கூடிய உறவினர்கள், நண்பர்கள்? 156 00:09:25,023 --> 00:09:26,316 வேண்டாம். 157 00:09:26,775 --> 00:09:27,776 கேக்க எப்படி இருக்கும்? 158 00:09:27,859 --> 00:09:31,321 "ஹேய், நீங்க 30 வருஷமா பார்க்காத ஒருவரை பார்த்துக்க முடியுமா?" 159 00:09:31,405 --> 00:09:32,990 தொடர்பு கொள்ள ஒருவராவது இருக்கணுமே. 160 00:09:33,949 --> 00:09:35,450 மக்களை சித்திரவதை செய்தேன். 161 00:09:37,369 --> 00:09:38,996 உண்மையான சித்திரவதை. 162 00:09:39,913 --> 00:09:41,081 அது நீங்க இல்லை. 163 00:09:41,832 --> 00:09:42,790 அது கோடோல்கின். 164 00:09:43,625 --> 00:09:45,877 ஆம். நான் தான் செய்தது போலிருந்தது. 165 00:09:48,964 --> 00:09:50,882 ஆன்ட்ரேவை பார்த்திருந்தா பெருமை பட்டிருப்பீங்க. 166 00:09:54,136 --> 00:09:56,305 சாரி, உங்களை காயப்படுத்த நினைக்கலை. நான்… 167 00:09:56,388 --> 00:09:58,598 நீங்க தெரிஞ்ச்சுக்கணும்னு விரும்பினேன். 168 00:10:00,309 --> 00:10:01,435 சொல்லுங்க. 169 00:10:03,395 --> 00:10:05,314 அந்த பையனை ரொம்ப நேசிச்சேன். 170 00:10:06,440 --> 00:10:10,193 கோடோல்கின்னை படுத்தி எடுத்துட்டான். 171 00:10:10,277 --> 00:10:12,571 அவனை படுத்தி எடுக்க வழி கண்டுபிடிச்சுட்டே இருந்தான். 172 00:10:12,654 --> 00:10:18,118 அவனது காபியில் ஆன்ட்ரே எப்படியோ சிறுநீர் கழிச்சுட்டான். 173 00:10:18,201 --> 00:10:21,997 இன்றுவரை, அதை எப்படி செய்தான்னு தெரியலை. 174 00:10:22,080 --> 00:10:25,834 ஒரு காவலரை வெச்சு செய்திருப்பான் போல? அது… 175 00:10:25,917 --> 00:10:27,669 அது வேற லெவல். 176 00:10:28,337 --> 00:10:31,214 அது 1000% என் மகன் பாணி. 177 00:10:31,298 --> 00:10:32,299 சரியா? 178 00:10:32,799 --> 00:10:34,217 அவனுக்கு பயமே இல்லை. 179 00:10:34,301 --> 00:10:37,804 தன் நண்பர்களுக்காக பெரிய ஆபத்தில் இறங்கினான். 180 00:10:41,641 --> 00:10:45,145 நான் பாத்ததிலேயே, உங்க மகன் போல் ஒரு ஹீரோவை பாத்ததில்லை. 181 00:10:45,937 --> 00:10:46,980 அதுக்கு மிக்க நன்றி. 182 00:11:22,015 --> 00:11:24,684 இது சொல்லவே வேணாமே. 183 00:11:24,768 --> 00:11:27,229 -மரீ கிளம்பணும். -எங்க கிளம்பணும்? 184 00:11:28,063 --> 00:11:30,399 தெரியலை. இங்க தவிர வேற எங்கனாலும். 185 00:11:31,191 --> 00:11:33,777 கோடோல்கின் அவக்குள்ள கையை விடப் பாக்குறான். 186 00:11:34,319 --> 00:11:36,446 உருவகம். அவளை கை பாவை ஆக்க பாக்கறான்னேன். 187 00:11:36,530 --> 00:11:39,116 நிரந்தரமா அவ உடலை அவன் ஆட்கொள்ளலாம். 188 00:11:44,454 --> 00:11:46,164 பாத்ரூமில் மாத்திக்கோ. 189 00:11:46,748 --> 00:11:47,999 நேரா போனா வரும். 190 00:11:48,290 --> 00:11:49,918 சரி. நன்றி. 191 00:11:52,003 --> 00:11:53,880 மரீ, என்ன பண்ணனும்னு நினைக்கற? 192 00:11:53,964 --> 00:11:56,550 நீங்க என்ன விரும்பறீங்களோ அதை செய்வேன். 193 00:11:56,633 --> 00:11:58,635 கோடோல்கின் உன் மூளைக்குள் போயிடக் கூடாது. 194 00:11:58,718 --> 00:12:00,929 -அதுக்கே என் வாக்கு. -அங்க ஏற்கனவே இருந்தானே. 195 00:12:02,556 --> 00:12:05,475 நான் சிறப்பானவள், தேர்ந்தெடுக்கப்பட்டவள் 196 00:12:05,559 --> 00:12:08,061 என்கிற கட்டுக்கதையையெல்லாம் என்னை நம்ப வெச்சான். 197 00:12:10,105 --> 00:12:11,773 அதை நானும் நம்பினேன். 198 00:12:13,358 --> 00:12:15,152 நான் சிறப்பானவள் இல்லை. 199 00:12:15,735 --> 00:12:19,531 சோகமா இருக்கும்போது கையை வெட்டிக்கற சாதாரண பெண் தான் நான். 200 00:12:19,614 --> 00:12:21,074 அப்படி சொல்லாதே. 201 00:12:21,158 --> 00:12:22,534 ஹே. 202 00:12:22,617 --> 00:12:24,161 நீங்கலாம் இல்லனா, 203 00:12:24,244 --> 00:12:27,706 வாந்தி எடுத்து தள்ளியிருப்பேன், 16 பீட்சாக்களை முடிச்சிருப்ப்பேன். 204 00:12:27,789 --> 00:12:32,961 அய்யோ, அய்யோ. இதை சொல்லும்போதே, பாதி மனசு, 205 00:12:33,545 --> 00:12:35,547 அது அருமையான யோசனைனு சொல்லுது. 206 00:12:35,630 --> 00:12:37,466 ஹேய். நீ செய்ய மாட்ட. 207 00:12:38,049 --> 00:12:38,925 செய்தேன். 208 00:12:41,386 --> 00:12:42,429 எல்மைராவில். 209 00:12:46,349 --> 00:12:47,184 நீங்க பார்த்தீங்க. 210 00:12:50,687 --> 00:12:51,897 நாம சேதனாமவர்கள். 211 00:12:55,233 --> 00:12:56,359 எல்லாருமே. 212 00:12:56,443 --> 00:12:59,321 ஆனா இந்த சுமைகளை சுமக்க 213 00:12:59,404 --> 00:13:02,449 உதவவும் மக்கள் உள்ளனர். 214 00:13:03,867 --> 00:13:05,660 நாம எல்லாரும்… 215 00:13:07,162 --> 00:13:08,580 ஒரு அழகான, குட்டி, 216 00:13:09,748 --> 00:13:11,166 சேதமடைஞ்ச குடும்பம். 217 00:13:12,542 --> 00:13:14,294 ஒற்றுமையாவே இருப்போம். 218 00:13:16,046 --> 00:13:17,839 சரி. கட்டிப்பிடிச்சுப்போம். 219 00:13:17,923 --> 00:13:20,050 கட்டிப்பிடிக்கறோமா? கடவுளே! 220 00:13:20,133 --> 00:13:22,594 இது கிட்டதட்ட மூவர் உறவு போலிருக்கு. அருமையான உணர்வு. 221 00:13:22,677 --> 00:13:23,929 -இல்லை. -கடவுளே. 222 00:13:24,012 --> 00:13:26,223 எனக்கு… எனக்கு… இல்லை, நன்றி. 223 00:13:26,306 --> 00:13:27,599 நாங்க இருக்கோம். 224 00:13:28,350 --> 00:13:31,102 நான்… பாத்ரூம் போறேன். 225 00:13:31,186 --> 00:13:33,188 பிரச்சனைக்கு தீர்வு காண்போம், சரியா? 226 00:13:41,071 --> 00:13:41,905 ஹேய். 227 00:13:45,116 --> 00:13:46,034 என்னை மன்னிச்சுடு. 228 00:13:46,701 --> 00:13:47,744 அறிவேன். 229 00:13:49,120 --> 00:13:50,288 உண்மையா சொல்றேன். 230 00:14:02,342 --> 00:14:03,718 கடவுளே. 231 00:14:10,642 --> 00:14:11,685 என்னை மன்னிச்சுடு. 232 00:14:11,768 --> 00:14:12,936 அட, கடவுளே. 233 00:14:13,019 --> 00:14:14,020 உன்னை மன்னிக்கிறேன். 234 00:14:14,646 --> 00:14:15,564 மரீ. 235 00:14:21,069 --> 00:14:22,153 நன்றி. 236 00:14:25,574 --> 00:14:26,575 தாமஸ் கோடோல்கின் 237 00:14:26,658 --> 00:14:29,202 பாதை இங்கு துவங்கும் மரணர்கள் கடவுள் ஆகுமிடம் 238 00:14:35,834 --> 00:14:37,127 காலை வணக்கம் 239 00:14:37,210 --> 00:14:39,004 நான் தாமஸ் கோடோல்கின். 240 00:14:39,087 --> 00:14:43,258 சதுரத்திலுள்ள என் நினைவுச்சிலையிலிருந்து, அல்லது எல்லாத்திலுமுள்ள 241 00:14:43,341 --> 00:14:45,969 என் பெயரிலிருந்து, அல்லது என் மரணத்தின் 242 00:14:46,678 --> 00:14:48,847 பொய்யான அறிக்கையிலிருந்து என்னை அடையாளம் காண்பீர்கள். 243 00:14:48,930 --> 00:14:51,016 அய்யோ. 244 00:14:51,099 --> 00:14:54,311 பல வருடங்களா என்னைப்பத்தி பல வதந்திகள் கூறப்பட்டு வருகின்றன, 245 00:14:54,394 --> 00:14:56,104 அதையெல்லாம் தெளிவுபடுத்திக்கறேன். 246 00:14:56,187 --> 00:14:59,274 நான் ஒரு பெருமைக்குரிய சூப்பர்ஹீரோ, 247 00:15:00,317 --> 00:15:03,445 ஒரு மோசமான தவறை சரி செய்ய வந்திருக்கேன். 248 00:15:03,528 --> 00:15:05,572 ஹோம்லேண்டரிடம் இப்படி தெரிவிக்க கூடாது. 249 00:15:05,655 --> 00:15:10,744 இந்த பல்கலைக்கழகம், என்னுடையதானது, உங்களை சரியா நடத்தலை, அது இன்றே முடியும். 250 00:15:10,827 --> 00:15:12,245 இப்பொழுதிலிருந்து, 251 00:15:12,329 --> 00:15:15,415 அனைத்து மாணவர் தரவரிசையும் பூஜ்ஜியத்திற்கு மீட்டமைக்கப்பட்டுள்ளன. 252 00:15:15,498 --> 00:15:19,919 வளாகத்தில் ஒவ்வொரு மாணவருக்கும் என் மேம்பட்ட கருத்தரங்கிற்கு அனுமதி உண்டு. 253 00:15:20,003 --> 00:15:22,464 அப்படி போடு. 254 00:15:22,547 --> 00:15:26,593 உங்க சக்தி, படிப்பு எதுவாயினும் உங்க ஒவ்வொருவருக்கும் 255 00:15:27,177 --> 00:15:29,512 முதல் பத்து இடத்தை பிடிக்க வாய்ப்பு கிடைக்கும், 256 00:15:29,596 --> 00:15:33,975 விளம்பரங்கள், அரசு ஒப்பந்த வாய்ப்புகள் எல்லாம் அதோடு வரும். 257 00:15:34,059 --> 00:15:37,395 த செவனில் சேருவதற்கான முயற்சியில் அடுத்த அடி. 258 00:15:37,479 --> 00:15:38,897 வாய்ப்பே இல்லை. 259 00:15:38,980 --> 00:15:41,399 உங்களுக்கான அழைப்பிதழ்கள் உங்க இன்பாக்ஸிற்கு விரைவில் வரும். 260 00:15:41,483 --> 00:15:46,029 இந்த நிறுவனத்திற்கு இது ஒரு சிறப்பான நாள். 261 00:15:46,112 --> 00:15:50,617 ஒரு சில அதிர்ஷ்டசாலிகளுக்கு, மிகவும் சிறந்து விளங்க இது நல்ல வாய்ப்பு. 262 00:15:51,201 --> 00:15:52,327 இதைப் பாத்தீங்களா? 263 00:15:52,410 --> 00:15:53,620 என்ன? இல்லை. நாங்க… 264 00:15:53,703 --> 00:15:55,789 இது ஒரு கருத்தரங்கு. கோடோல்கின் அனைவரையும் அழைக்கிறான். 265 00:15:55,872 --> 00:15:57,290 அவன் என்ன பண்றான்? 266 00:15:59,250 --> 00:16:01,086 இது ஒரு பொறி, நிச்சயமா. 267 00:16:01,169 --> 00:16:03,213 ஆம். ஆனா எதற்கான பொறி? 268 00:16:03,296 --> 00:16:04,506 உனக்கானது. 269 00:16:04,589 --> 00:16:08,968 இரு. அதனால? எல்லாரையும் காப்பாத்த மரீயை கருத்தரங்குக்கு இழுக்க போறானா? 270 00:16:09,052 --> 00:16:10,845 அவ நிச்சயம் போகக் கூடாது. 271 00:16:10,929 --> 00:16:15,392 நான் தேர்ந்தெடுக்கப்பட்டவளா நடந்துகிட்டதுலாம் போதும், எனவே… 272 00:16:16,768 --> 00:16:19,813 நாம என்ன செய்தாலும் சேர்ந்தே செய்வோம். 273 00:16:19,896 --> 00:16:22,273 அவன் திட்டம் எதுவாயினும், இந்த மக்கள் அனைவருக்கும் ஆபத்து. 274 00:16:22,357 --> 00:16:23,692 எல்லாரையும் எச்சரிக்கணும். 275 00:16:23,775 --> 00:16:24,734 எப்படி? 276 00:16:27,487 --> 00:16:28,405 எப்படினு தெரியும். 277 00:16:28,488 --> 00:16:30,073 நான் மரீ மொரோ. 278 00:16:30,824 --> 00:16:33,743 இது தாமஸ் கோடோல்கின்னின் கருத்தரங்கிற்கு சென்று 279 00:16:33,827 --> 00:16:37,747 தரவரிசையில் முன்னேற விரும்பும் காட் யுவின் அனைத்து மாணவர்களுக்குமானது. 280 00:16:37,831 --> 00:16:39,374 அவனை நம்பாதீங்க. 281 00:16:39,457 --> 00:16:40,959 போகாதீங்க. 282 00:16:41,042 --> 00:16:44,379 எந்த வகுப்பும், எந்த தரவும் உங்க உயிர் அளவுக்கு முக்கியமில்லை. 283 00:16:48,049 --> 00:16:50,552 நீங்க யாராவது கருத்தரங்கிற்கு அழைக்கப்பட்டீர்களா? 284 00:16:50,635 --> 00:16:52,971 அடிமை குழந்தைகள் வேலை செய்யும் போது பேசக் கூடாது. 285 00:16:53,054 --> 00:16:54,931 உனக்கு அது தெரியணும், சாம். 286 00:16:55,014 --> 00:16:58,184 ரூஃபஸ், நீங்க கருத்தரங்கிற்கு போகக் கூடாது, சரியா? அது ரொம்ப ஆபத்தானது. 287 00:16:58,268 --> 00:17:00,729 நீ சொல்றதை யாருமே கேட்கக் கூடாது. 288 00:17:00,812 --> 00:17:03,273 உன் அடிமை தன்னையே கொன்னுகிட்டான். 289 00:17:03,898 --> 00:17:05,650 என்ன விளையாடறீங்களா? 290 00:17:05,733 --> 00:17:07,819 ஒரு ஆயிரம் வயசு ஆளு கல்லறையிலிருந்து எழுந்து 291 00:17:07,902 --> 00:17:10,320 எல்லாத்தையும் கையிலெடுக்கிறான், நீங்க ஜாலியா இருக்கீங்க? 292 00:17:10,405 --> 00:17:13,199 -கோடோல்கின் நம்மை என்ன செய்துடுவான்? -நம் மூலமா மரீயை அடையப்பாக்கறான், 293 00:17:13,282 --> 00:17:15,117 அது நடக்க அவன் என்ன வேண்ணா செய்வான். 294 00:17:15,201 --> 00:17:16,618 எனவே போகாதீங்க. 295 00:17:17,328 --> 00:17:20,205 கடவுளே, என்னை மன்னிச்சுடு, இதை இப்படி செய்ய நினைக்கலை, 296 00:17:20,290 --> 00:17:23,417 ஆனா உங்க நல்லதுக்காக, உங்களை நான்… 297 00:17:26,421 --> 00:17:29,424 சக்திகளை பயன்படுத்தக் கூடாது, தத்திகளே! 298 00:17:29,507 --> 00:17:31,342 லான்ஸ், நீ ஏமாத்தறனு எனக்கு தெரியுது… 299 00:17:31,426 --> 00:17:33,136 படுபாவி. 300 00:17:34,012 --> 00:17:35,263 நம்மை போதையாக்கிட்டான். 301 00:17:37,724 --> 00:17:39,476 ஹேய், உன் முகத்தில் ஒரு ஆண்குறி இருக்கு. 302 00:17:40,226 --> 00:17:41,352 உன் முகத்திலும், சாம். 303 00:17:44,606 --> 00:17:46,274 -வணக்கம், வீரர்களே. -சே. 304 00:17:46,858 --> 00:17:49,444 என்ன கருமம்? நீ போகலை? 305 00:17:49,527 --> 00:17:52,071 இந்த கருத்தரங்கே எனக்கு சந்தேகமா தான் இருந்தது. 306 00:17:52,155 --> 00:17:53,698 எனவே உங்களுடன் நேரம் செலவிட முடிவு செய்தேன். 307 00:17:53,782 --> 00:17:56,075 ஆனா ஆண்குறி வரைதலை தடுக்க ஒண்ணும் பண்ணலையோ? 308 00:17:56,159 --> 00:17:57,619 என் சிறந்த படைப்புகளில் ஒன்று. 309 00:17:58,912 --> 00:18:00,538 நான் என்ன சொல்ல? 310 00:18:01,456 --> 00:18:02,832 நான் நம்மை நேசிக்கிறேன். 311 00:18:03,416 --> 00:18:04,709 நம்மை அறிவேன்… 312 00:18:05,668 --> 00:18:08,004 நன்றாக, முழுவதுமாக. 313 00:18:08,087 --> 00:18:11,966 சூப்பர்ஹீரோக்களின் திறன் பற்றி நான் நன்கறிவேன். 314 00:18:12,801 --> 00:18:15,428 நாம் அடைய வேண்டிய உயரங்களையும். 315 00:18:16,262 --> 00:18:19,015 நீ ரூஃபஸ், மனதைப் படிப்பவன். 316 00:18:19,098 --> 00:18:22,018 உண்மையில், சார், நான் ஒரு பாலிமேத்… 317 00:18:22,101 --> 00:18:25,313 உன் சொந்த பாலியல் தேவைகளுக்காக 318 00:18:25,396 --> 00:18:27,482 உன் சக மாணவிகளை தவறாகப் பயன்படுத்தும் மனம் படிப்பவன். 319 00:18:27,565 --> 00:18:31,152 -இல்ல, அப்படிலாம் நான்… -இனி அவனால் முடியாது, சார். ஆண்குறி இல்லை. 320 00:18:32,153 --> 00:18:33,363 தெளிவா சொல்லிக்கறேன், 321 00:18:34,572 --> 00:18:36,866 நீங்க மிகத்திறமை வாய்ந்தவர்கள் 322 00:18:37,492 --> 00:18:39,744 என்பதால் இந்த கருத்தரங்கிற்கு நீங்க அழைக்கப்படலை, 323 00:18:40,411 --> 00:18:44,457 நீங்க பெருந்தோல்விகள் என்பதால். 324 00:18:47,126 --> 00:18:50,964 உங்களுக்கு இந்த சக்திகள் கொடுக்கப்பட்டிருக்கவே கூடாது. 325 00:18:51,506 --> 00:18:54,300 இந்த நிறுவனத்தில் உங்களை சேர்த்திருக்கவே கூடாது. 326 00:18:54,884 --> 00:18:58,930 அசட்டையா இருந்தீர்கள், சக்திகளை எதுக்கு பயன்படுத்தினீங்க? காமத்திற்கா? பணத்திற்கா? 327 00:18:59,013 --> 00:19:00,181 உள்வரும் அழைப்பு ஹோம்லேண்டர் 328 00:19:00,265 --> 00:19:01,266 லைக்ஸுக்கா? 329 00:19:01,766 --> 00:19:04,227 உங்களை ஒரு அவமானமா கருதறேன். 330 00:19:04,811 --> 00:19:09,482 இப்போ, இங்கே இடம் வேணும்னா கஷ்டபட்டு போராடிப் பெறுங்கள். 331 00:19:10,108 --> 00:19:12,068 இந்த இடம் உங்களுக்கு தகும்னு நிரூபிங்க, 332 00:19:13,403 --> 00:19:15,238 இல்லனா முயன்று செத்துப் போங்க. 333 00:19:15,321 --> 00:19:17,949 என்ன பண்ணிட்டிருக்க நீ? 334 00:19:18,032 --> 00:19:19,701 ஒரு சின்ன சோதனை. 335 00:19:20,535 --> 00:19:24,956 அந்த பட்டனை அழுத்த பார்ப்பேன். 336 00:19:25,832 --> 00:19:31,337 நீங்க எப்படியாவது என்னைத் தடுக்கணும். 337 00:19:38,094 --> 00:19:39,387 லிசா ஹென்னிங். 338 00:19:40,471 --> 00:19:46,144 தரவரிசையில் 32வது இடம், இன்ட்ரோ டு இம்ப்ராவில் இப்போ தோல்வி. 339 00:19:53,359 --> 00:19:54,569 என்ன கருமம், டேனியல்? 340 00:19:54,652 --> 00:19:57,405 அவர் என் தலையில் புகுந்து என்னை கட்டுப்படுத்தினார். 341 00:20:12,545 --> 00:20:13,504 இது தொலையட்டும். 342 00:20:43,076 --> 00:20:45,286 ஒருவேளை அடுத்த குழு நல்லா செய்யுமோ என்னமோ. 343 00:20:45,995 --> 00:20:48,373 அவன் அவர்களை கொன்னுட்டிருக்கான். அங்கே போகாதீங்க! 344 00:20:48,831 --> 00:20:51,668 அவர்களை கொன்னுட்டிருக்கான்! அவர்களை கொல்றான். 345 00:20:51,751 --> 00:20:54,087 -ஹே, என்ன ஆச்சு? -கருத்தரங்கு அறையில் கோடோல்கின், 346 00:20:54,170 --> 00:20:57,090 ஒருவரையொருவர் கொல்லச் செய்றான். பைத்தியம் மாதிரி இருக்கான். 347 00:20:59,926 --> 00:21:01,803 -மந்தை எண்ணிக்கையை குறைக்கறான். -என்ன? 348 00:21:01,886 --> 00:21:04,722 பலவீனமான, பயனற்ற சூப்களை சைஃபர் கொல்ல விரும்புவதாக போலாரிட்டி சொன்னார், 349 00:21:04,806 --> 00:21:06,557 அதுக்கு தான் கருத்தரங்கை தொடங்கினான். 350 00:21:06,641 --> 00:21:09,268 கூட்டம் கூட்டமா கூப்பிட்டு அவர்களை தரைமட்டமாக்க போறான். 351 00:21:09,352 --> 00:21:11,562 நீ அவர்களை காப்பாற்ற வந்தாலொழிய. 352 00:21:13,481 --> 00:21:14,649 ஜார்டன், 353 00:21:15,233 --> 00:21:17,193 பாரு, இது சாத்தியம்னு தெரியும். 354 00:21:18,111 --> 00:21:22,907 நீ என்னை மன்னிக்கவே போறதில்ல என்பது நல்லாவே தெரியும்… 355 00:21:23,491 --> 00:21:24,909 உன்னை விட்டுப் போனதற்கு. 356 00:21:25,410 --> 00:21:27,412 -இரு முறை. மேலும்… -மரீ, நான்… 357 00:21:28,579 --> 00:21:29,622 உன்னை மன்னிக்கிறேன். 358 00:21:30,206 --> 00:21:31,666 மன்னிக்கறியா? 359 00:21:31,749 --> 00:21:33,501 ஆனா நாம ஒண்ணா இருக்க முடியாது. 360 00:21:35,420 --> 00:21:36,462 என்ன? 361 00:21:38,756 --> 00:21:40,508 மரீ, நமக்குள் ஒத்து வராது. 362 00:21:45,096 --> 00:21:47,015 எப்பவும் இதே போன்ற நிலைக்கு வந்து சேரறோம். 363 00:21:47,098 --> 00:21:50,727 -இல்லை. -உன்மீது கோபப்பட நான் விரும்பலை. 364 00:21:52,770 --> 00:21:55,732 நான் உன் தோழியா இருந்தா ரொம்ப சந்தோஷப்படுவேன். 365 00:21:56,607 --> 00:22:00,236 ஜார்டன், கொஞ்சம் பொறு. நாம ஏன்… 366 00:22:00,987 --> 00:22:02,280 மரீ! 367 00:22:02,363 --> 00:22:04,198 நிர்வாண பையனை பாத்தீங்களா? 368 00:22:07,827 --> 00:22:10,872 -அன்னபெத், வேற ஏதாவது காட்சிகள்? -புதுசா எதுவுமில்லை. 369 00:22:10,955 --> 00:22:13,416 சரி, நீ இங்கிருந்து கிளம்பணும். 370 00:22:15,251 --> 00:22:16,711 இங்க பாதுகாப்பு இல்லை. 371 00:22:16,794 --> 00:22:19,589 என் வாழ்க்கை முழுதும் இந்த காட்சிகளிலிருந்து விலகியே போனேன். 372 00:22:19,672 --> 00:22:23,301 அப்படி செய்யக்கூடாது போல, அதை நோக்கி தான் நான் ஓடணும் போல. 373 00:22:23,384 --> 00:22:26,512 எதை நோக்கி ஒடணும்? கோடோல்கின் மரீயை பொம்மையாக்குவதை விடக்கூடாது. 374 00:22:26,596 --> 00:22:28,181 -ஹேய், மக்களே! -ஹேய்! 375 00:22:30,141 --> 00:22:32,268 -உங்களைதான் தேடினோம். -ஒரு யோசனை. 376 00:22:37,315 --> 00:22:38,691 அங்க பார்க்கறியா? 377 00:22:38,775 --> 00:22:40,860 அவங்க அனைவரையும் கட்டுப்படுத்தியிருந்தேன். 378 00:22:40,943 --> 00:22:44,113 இதுவரை இருவருக்கு மேல் என்னால் கட்டுப்படுத்த முடிந்ததில்லை. 379 00:22:44,906 --> 00:22:47,617 அய்யோ. எனக்கு தாகமா இருக்கு. 380 00:22:52,580 --> 00:22:53,456 என்ன பண்ற நீ? 381 00:22:57,210 --> 00:22:58,711 அது மிக அபாரம். 382 00:22:59,295 --> 00:23:00,671 கடின உழைப்பு. 383 00:23:00,755 --> 00:23:03,508 கொஞ்சம் பயமா கூட இருந்தது. ஆனா அந்த உத்வேகம். 384 00:23:04,258 --> 00:23:05,843 அது தரும் அழுத்தம். 385 00:23:05,927 --> 00:23:08,012 தாமஸ், பதில் சொல்லு. 386 00:23:12,433 --> 00:23:13,643 கற்கிறேன். 387 00:23:13,726 --> 00:23:15,895 என் கோட்பாடுகளை என் மீதே பரிசோதிக்கிறேன். 388 00:23:15,978 --> 00:23:18,523 என் பரிணாமத்தை நானே துரிதப்படுத்தறேன். 389 00:23:19,315 --> 00:23:20,858 -ஏன்? -நமக்காக. 390 00:23:20,942 --> 00:23:21,984 மண்ணாங்கட்டி. 391 00:23:22,944 --> 00:23:25,863 அது நம் திட்டம் இல்லையே. 392 00:23:26,447 --> 00:23:29,325 இல்லை, மண்ணாங்கட்டி இல்லை. நம் எதிர்காலத்துக்காக செய்றேன். 393 00:23:29,408 --> 00:23:31,160 எனக்கு தேவையான அளவு சக்தி வந்ததும், 394 00:23:32,453 --> 00:23:34,288 என்னால் அவளை கட்டுப்படுத்த முடியும். 395 00:23:35,623 --> 00:23:38,042 மொரோவா? ஏன்? 396 00:23:38,584 --> 00:23:39,460 அது… 397 00:23:40,503 --> 00:23:43,548 ஒரு ஒடெசா குழந்தையை என்னால் கட்டுப்படுத்த முடியும்னா, 398 00:23:43,631 --> 00:23:46,175 இன்னொண்ணையும் கட்டுப்படுத்துமளவு சக்தி இருக்குனு அர்த்தம். 399 00:23:47,802 --> 00:23:48,928 ஹோம்லேண்டர். 400 00:23:51,472 --> 00:23:52,473 இல்லை. 401 00:23:53,850 --> 00:23:54,976 அதுக்கு ஒரு காரணமும் இல்லை. 402 00:23:55,059 --> 00:23:56,602 எல்லா காரணமும் இருக்கு. 403 00:23:56,686 --> 00:23:58,146 இந்த பள்ளியைப் பாரு, 404 00:23:58,229 --> 00:24:02,608 சூப்பர் ஹீரோக்கள்னு சொல்லிக்கற மூஞ்சிகளைப் பாரு. 405 00:24:02,692 --> 00:24:05,111 இங்க மட்டுமில்லை. எல்லா இடத்திலும் தான். 406 00:24:05,194 --> 00:24:06,154 -சரி. -வாட் முழுக்க. 407 00:24:06,237 --> 00:24:11,159 இவ்வளவு காலம் நாம முன்னேறாம இருப்பதற்கு காரணமே ஹோம்லேண்டர் தான். 408 00:24:11,242 --> 00:24:13,119 நீயே உனக்கு என்ன பண்ணிக்கற பாரு. 409 00:24:13,202 --> 00:24:16,539 -உன் கையைப் பாரு. உன்… -கடல் பூங்கா டால்ஃபின் 410 00:24:16,622 --> 00:24:18,499 த டீப்பி த செவன் போல? 411 00:24:18,583 --> 00:24:20,918 துப்பாக்கி வித்தை காட்டும் ஃபயர்க்ராகர் எதற்கு? 412 00:24:21,002 --> 00:24:25,548 ஹோம்லேண்டர் நலிந்துவிட்டான், ரொம்ப பலவீனமா இருக்கான், 413 00:24:25,631 --> 00:24:29,260 அவனால் போட்டியை சகிச்சுக்கவே முடியலை. 414 00:24:29,343 --> 00:24:31,804 எனவே நாம் சாதாரணத்தை ஆரத்தழுவ வேண்டியிருக்கு, 415 00:24:31,888 --> 00:24:34,432 புது புது ஜாலங்களை கொண்டாட. 416 00:24:35,349 --> 00:24:36,309 இனி இல்லை. 417 00:24:36,392 --> 00:24:40,771 இல்லை. நம்ம, நம்ம திட்டம். 418 00:24:40,855 --> 00:24:44,692 இரண்டாவது கட்டம், நினைவிருக்கா? அதில் ஹோம்லேண்டருக்கு பெரிய பங்கு இருக்கே. 419 00:24:45,401 --> 00:24:46,569 தெரியும்… 420 00:24:47,528 --> 00:24:49,322 ஆனா என் திட்டம் இன்னும் சிறப்பானது. 421 00:24:50,281 --> 00:24:53,951 தாமஸ், இதில் நான் ரிஸ்க் எடுக்க விரும்பலை. 422 00:24:54,535 --> 00:24:59,665 நாம எவ்வளவு பட்டிருப்போம், எவ்வளவு தடைகளை தாண்டி வந்திருப்போம், 423 00:24:59,749 --> 00:25:01,792 இதை நாம சேர்ந்து செய்யணும்னு விரும்பறேன். 424 00:25:02,627 --> 00:25:05,463 உன்னுடன், எல்லாமே. 425 00:25:08,174 --> 00:25:09,550 நீயும் அதைத்தானே விரும்பற? 426 00:25:15,014 --> 00:25:16,474 நமக்கு இசை தேவை. 427 00:25:46,671 --> 00:25:49,298 முடிவு ஏற்றதா இல்லைனு சொல்றேன். 428 00:25:49,382 --> 00:25:50,758 அன்னிய ராணியை கொன்னீங்க, 429 00:25:50,841 --> 00:25:53,302 மற்ற முட்டைகள் பொறியாமல் அது தடுத்திருக்கானும், 430 00:25:53,386 --> 00:25:57,223 ஏன்னா அவளது மூச்சில் இருந்த அதிக அளவிலான அமோனியா முட்டைப்பைகளுக்கு உணவு. 431 00:25:57,306 --> 00:25:59,684 இது இரண்டாம் பாகத்தில் கூறப்பட்டது. 432 00:26:00,851 --> 00:26:03,980 ஆம். அதாவது, இல்லை. ஆம், அது சரி தான். 433 00:26:04,063 --> 00:26:05,356 பாருங்க, எனக்கு புரியுது. 434 00:26:05,439 --> 00:26:08,025 தயாரிப்பாளர்கள் ஏதாவது யோசனை சொல்லியிருப்பாங்க, 435 00:26:08,109 --> 00:26:09,777 "அடுத்த பாகத்திற்கான விதையை தூவணும்"னு. 436 00:26:10,361 --> 00:26:13,489 ஆனா உங்க ரசிகர்களுக்கு நீங்க அளிக்கும் ஏமாற்றம் இது, 437 00:26:13,572 --> 00:26:17,034 மேலும் ஒரு கதை இப்படி சொல்ல கூடாது. 438 00:26:17,785 --> 00:26:20,037 ஓ, இப்ப நீ பேசலாமா? 439 00:26:21,414 --> 00:26:24,542 நுவார், நீ இப்ப போகலாம். 440 00:26:24,625 --> 00:26:27,545 ஹேய். ஹேய், சும்மா அவரை கண்காணிச்சுட்டிருந்தேன். 441 00:26:27,628 --> 00:26:28,796 வெளிய போ. 442 00:26:29,255 --> 00:26:30,256 நிச்சயமா. 443 00:26:32,216 --> 00:26:33,676 உங்களை சந்திச்சது பாக்கியம். 444 00:26:41,726 --> 00:26:44,061 சேஜ், என்னை அப்படி அடைச்சு வெச்சிருக்க வேணாமே. 445 00:26:44,645 --> 00:26:45,521 அது, 446 00:26:46,188 --> 00:26:48,816 பாரு, நான் முன்பு சொன்னது போல, 447 00:26:49,400 --> 00:26:51,235 இது எல்லாம் மிகப்பெரிய தவறான புரிதல். 448 00:26:51,319 --> 00:26:54,196 -அந்த ஆளை மருத்துவமனைக்கு கூட்டி போனேன்… -அவ உன்னை சரி செய்துட்டா. 449 00:26:54,905 --> 00:26:55,740 நான்… 450 00:26:55,823 --> 00:26:57,992 உன் வலது பக்கத்தை உன்னால் இப்ப நகர்த்த முடியுது, 451 00:26:58,075 --> 00:27:00,202 உன் வலது கை நடுக்கமும் போயிடுச்சு. 452 00:27:01,829 --> 00:27:03,080 இது நடந்தது தவறு. 453 00:27:05,875 --> 00:27:07,877 நீ பலவீனமா இருக்கும்போதே இன்னும் பலசாலியா இருந்த. 454 00:27:09,170 --> 00:27:14,425 இழக்க எதுவுமில்லாதவனை விட யாரும் பலசாலியில்லை. 455 00:27:18,054 --> 00:27:19,305 உன் மனைவியை நேசித்தாயா? 456 00:27:19,889 --> 00:27:20,765 என்ன? 457 00:27:20,848 --> 00:27:25,061 புற்று நோய் தானே? பின் உன் மகனை இழந்தது. 458 00:27:30,066 --> 00:27:33,986 அது போன்ற வேதனையை ஏன் அனுபவிக்க சம்மதிச்சே? 459 00:27:34,070 --> 00:27:38,074 என் மகன், மனைவி பத்தி உன்னுடன் நான் பேசப் போவதில்லை. 460 00:27:39,241 --> 00:27:41,952 நீ எப்படியும் சாகப் போற, போலாரிட்டி. 461 00:27:42,036 --> 00:27:43,621 ஆனா இன்னிக்கு இல்லை. 462 00:27:45,623 --> 00:27:48,209 அதுனால ஒண்ணும் ஆயிடப்போறதில்லை. 463 00:27:49,251 --> 00:27:50,753 எல்லாத்துக்கும் ஒரே முடிவு தான். 464 00:28:44,557 --> 00:28:46,725 வான்ஸ், என் அடுத்த வகுப்பு எப்போ? 465 00:28:48,978 --> 00:28:49,937 வான்ஸ்! 466 00:28:59,155 --> 00:29:03,033 உள்ள வாங்க. நிறைய இடம் இருக்கு. வாங்க. 467 00:29:11,667 --> 00:29:16,088 தெளிவா தெரியுது, உங்க யாரிடமும் நான் கண்டிப்பாவே நடக்கலை. 468 00:29:17,214 --> 00:29:19,133 எனவே அழுத்தத்தை கொஞ்சம் அதிகரிக்கணும். 469 00:29:20,801 --> 00:29:21,969 வான்ஸ். 470 00:29:23,053 --> 00:29:26,557 கருத்தரங்கிற்கு இன்னும் ஒரு மாணவர் வர்றார். 471 00:29:43,491 --> 00:29:46,285 மரீ, சீக்கிரமே வந்துட்ட. 472 00:29:46,911 --> 00:29:48,954 உனக்கு நாங்க இன்னும் தயாரில்லை. 473 00:29:49,038 --> 00:29:52,082 ஓரிரு மணி நேரம் கழிச்சு வர்றியா? 474 00:29:52,917 --> 00:29:54,710 நீ எல்லாரையும் போக விட்டேனா, 475 00:29:55,711 --> 00:29:57,046 உன்னை கொல்ல மாட்டேன். 476 00:29:57,129 --> 00:30:01,217 அது நல்ல டீலா இருக்கே. 477 00:30:02,635 --> 00:30:04,053 என்ன நினைக்கறோம், பசங்களா? 478 00:30:05,930 --> 00:30:09,391 நீ ஏன் கைகளை பயன்படுத்தறனு இப்ப புரிஞ்சுகிட்டேன். 479 00:30:10,976 --> 00:30:12,937 அதனால ஒரு பயனும் இல்லை, ஆனா… 480 00:30:16,649 --> 00:30:20,027 ஆனா அது தரும் உணர்வு மிகச்சரியானது. 481 00:30:45,594 --> 00:30:46,845 -ஜார்டன், இப்போ! -அய்யோ! 482 00:30:49,974 --> 00:30:51,475 கடவுளே! 483 00:30:51,559 --> 00:30:53,018 கடவுளே! 484 00:30:54,770 --> 00:30:56,146 கடவுளே! 485 00:31:43,569 --> 00:31:45,070 அவனைப் பிடிச்சுக்கோ, ஆலி! 486 00:31:47,281 --> 00:31:48,657 ஹார்ப்பர், போ! 487 00:31:51,327 --> 00:31:52,244 அது சரிவந்ததா? 488 00:31:55,122 --> 00:31:56,498 இவனது சக்தி எனக்கு இருக்கு. 489 00:31:56,957 --> 00:31:59,710 அவனை கட்டுப்படுத்தறேன். அட! 490 00:32:08,510 --> 00:32:10,012 ஹேய், மக்களே? 491 00:32:10,095 --> 00:32:12,681 அவர்களை நான் கட்டுப்படுத்தறேனா! 492 00:32:12,765 --> 00:32:13,682 ஆம்! 493 00:32:14,767 --> 00:32:16,518 இப்ப அவர்களை கட்டுப்படுத்தாதே. 494 00:32:20,481 --> 00:32:22,024 அட, அது சரியா வேலை செஞ்சுது. 495 00:32:22,107 --> 00:32:23,651 எல்லாரையும் இங்கிருந்து வெளியேற்றணும். 496 00:32:23,734 --> 00:32:26,278 அவன் இயல்பு நிலைக்கு திரும்ப 50 நொடிகளே இருக்கு. சீக்கிரம்! 497 00:32:26,362 --> 00:32:28,739 -எல்லாரும் வெளியே! -வாங்க. இங்கிருந்து கிளம்புவோம். 498 00:32:28,822 --> 00:32:30,407 வாங்க. போலாம். 499 00:32:31,492 --> 00:32:33,077 நீங்க என்னை காப்பாத்தினீங்க. 500 00:32:33,160 --> 00:32:34,244 வாங்க, போலாம். 501 00:32:57,351 --> 00:32:58,644 உன்னை தோற்கடிச்சோம். 502 00:33:02,189 --> 00:33:03,399 நாங்க அனைவரும். 503 00:33:07,069 --> 00:33:08,821 பயனற்றவர்கள் கூட. 504 00:33:30,050 --> 00:33:30,968 நன்றி. 505 00:33:53,157 --> 00:33:55,492 பரிணாமத்தின் திறவுகோல் என்ன தெரியுமா? 506 00:33:56,785 --> 00:33:57,870 -அழுத்தம். -அழுத்தம். 507 00:33:58,912 --> 00:34:00,998 வைரங்களை அப்படித்தான் செய்றாங்க. 508 00:34:01,665 --> 00:34:02,624 மரீ? 509 00:34:27,608 --> 00:34:28,692 கடவுளே. 510 00:34:29,275 --> 00:34:30,485 இது தான். 511 00:34:31,779 --> 00:34:32,946 இது தான் நான் கண்ட காட்சி. 512 00:34:33,447 --> 00:34:34,739 இங்கிருந்து போ, அன்னபெத். 513 00:34:34,822 --> 00:34:37,242 இல்லை, அன்னபெத். இரு. 514 00:34:39,328 --> 00:34:40,161 அவ போகட்டும்! 515 00:34:51,965 --> 00:34:53,132 என் நண்பர்களே. 516 00:34:54,592 --> 00:34:59,014 இது கஷ்டமான தேர்வுகளுக்கான நேரம். 517 00:35:04,937 --> 00:35:10,567 உங்களில் பெரும்பாலானோர் சூப்பர் ஏபிள்டின் உச்சத்திற்கான 518 00:35:10,651 --> 00:35:12,778 சிறந்த எடுத்துக்காட்டுகள். 519 00:35:13,320 --> 00:35:16,657 ஆனா, உண்மையை சொல்லணும்னா, 520 00:35:16,740 --> 00:35:20,410 நான் பார்த்ததிலேயே படு மோசமான தீர்க்கதரிசி நீ தான். 521 00:35:21,703 --> 00:35:23,705 நீ இந்த இடத்தில் படிக்கக் கூட இல்லை, கண்ணு. 522 00:35:25,999 --> 00:35:27,793 பொறுக்கி நாயே! 523 00:35:28,544 --> 00:35:30,045 உன்னை கொல்லப்போறேன். 524 00:35:30,629 --> 00:35:35,050 பலவீனத்தை விட ஒரு விஷயம் மோசம்னா… 525 00:35:38,971 --> 00:35:40,305 அது துரோகம். 526 00:35:40,389 --> 00:35:43,976 நீங்க அனைவரும் உங்க இனத்துக்கு துரோகம் செய்தவர்கள். 527 00:35:48,063 --> 00:35:50,524 இந்த பள்ளியில் உங்க யாருக்கும் இடம் இல்லை… 528 00:35:52,985 --> 00:35:54,403 வரவிருக்கும் உலகிலும் தான். 529 00:35:55,863 --> 00:35:56,864 மரீ! 530 00:36:03,203 --> 00:36:04,079 மரீ! 531 00:37:05,265 --> 00:37:06,808 அது ஆன்ட்ரேவிற்காக. 532 00:37:10,979 --> 00:37:13,440 என் திறமையை மேம்படுத்தியதற்கு நன்றி, பொறுக்கியே. 533 00:37:16,276 --> 00:37:17,361 வாட் வர்றாங்க. 534 00:37:20,072 --> 00:37:21,865 நேரமில்லை. நீங்க இப்பவே கிளம்பணும். 535 00:37:21,949 --> 00:37:25,911 கோடோல்கின் விஷயத்தில், வளாகத்தில் இன்னொரு படுகொலை செய்ய வாட்டிற்கு ஒரு பலியாடு தேவை. 536 00:37:25,994 --> 00:37:27,454 குறை சொல்ல எந்த மனித டீனும் இல்லை, 537 00:37:27,537 --> 00:37:29,665 நீங்க ஸ்டார்லைட்டர்களென ஏற்கனவே வாட் நினைக்கறாங்க. 538 00:37:29,748 --> 00:37:31,750 இல்லை. பாருங்க, 539 00:37:32,292 --> 00:37:34,002 நான் ஓடி பாத்தாச்சு. 540 00:37:34,086 --> 00:37:36,171 நாங்க எல்லாருமே. யாரும் எங்கேயும் போறதா இல்லை. 541 00:37:36,254 --> 00:37:39,841 நீங்க பாடம் கத்துக்கிட்டதுலாம் மகிழ்ச்சிதான், ஆனா வாதிட எனக்கு நேரமில்லை. 542 00:37:39,925 --> 00:37:41,385 உங்களுக்கு நேரமில்லை. 543 00:37:41,468 --> 00:37:44,846 நீங்க என்னை நம்பணும். இங்கே இருப்பது உசிதமல்ல. 544 00:37:44,930 --> 00:37:48,809 நீங்க போகணும். எல்லாரும் ஒன்றாக. இப்பவே! 545 00:37:54,856 --> 00:37:56,149 நாங்க திரும்பி வருவோமா? 546 00:37:56,233 --> 00:37:57,401 வரவே வராதீங்க. 547 00:38:02,614 --> 00:38:03,657 நீங்களும் எங்களுடன் வாங்க. 548 00:38:04,741 --> 00:38:05,909 நான் இங்க இருக்கணும். 549 00:38:05,993 --> 00:38:07,995 அப்போ, இது தற்கொலை தாக்குதல். 550 00:38:09,204 --> 00:38:10,163 அப்படித்தான்… 551 00:38:11,373 --> 00:38:14,167 முன்பு இருந்தது. 552 00:38:15,002 --> 00:38:16,461 ஆனா இப்போ, 553 00:38:17,671 --> 00:38:20,215 ஆன்ட்ரே இல்லாமல் எப்படி வாழப் போறேன்னு தெரியலை, 554 00:38:21,133 --> 00:38:22,509 ஆனா வாழ்வேன். 555 00:38:25,178 --> 00:38:27,472 நான் இங்கிருக்கும் வரை, அவன் என்னுடன் இருப்பான். 556 00:38:30,434 --> 00:38:31,476 எம்மா, 557 00:38:33,145 --> 00:38:34,438 நீ என்னை இருக்க விடணும். 558 00:38:37,691 --> 00:38:38,817 தொடர்பில் இருப்பேன். 559 00:38:40,527 --> 00:38:41,737 இது சத்தியம். 560 00:38:47,409 --> 00:38:49,286 அவன் உங்களை எண்ணி பெருமை பட்டிருப்பான். 561 00:38:59,963 --> 00:39:02,758 -நான் வரலை. என் தங்கை… -தெரியும். 562 00:39:07,846 --> 00:39:10,891 அடிச்சு துவம்சம் பண்ணு. 563 00:39:20,567 --> 00:39:22,778 இங்க நிறுத்தலாமா? கொஞ்சம் காத்து வாங்கணும். 564 00:39:22,861 --> 00:39:24,488 இந்த பாதையில் நாம தொடர்ந்து பயணிக்கணும். 565 00:39:24,571 --> 00:39:26,990 நான் அப்படி நினைக்கலை, எம்மா. உறுதியா நீ என் பாக்கெட்டில் தான் இருந்த. 566 00:39:27,074 --> 00:39:29,159 இன்னும் மேற்குல இருக்கு, அது உறுதி. 567 00:39:29,242 --> 00:39:33,330 சரி. ஸ்டான் எட்கரை எப்படி தொடர்பு கொள்ளனு யாருக்காவது தெரியுமா? 568 00:39:33,413 --> 00:39:36,583 சுத்தமா தெரியலை, ஆனா சீக்கிரமே கழிவறைக்கு போகணும். 569 00:39:36,666 --> 00:39:38,210 -நான் இப்பவே போக போறேன். -நானும். 570 00:39:39,377 --> 00:39:41,755 இது நியாயமே இல்லை. போங்கடா. 571 00:39:45,884 --> 00:39:48,470 நீயும் சாமும் நல்லா பழகிட்டிருக்கீங்க போல. 572 00:39:48,553 --> 00:39:49,971 இல்லை. இல்லை. 573 00:39:51,306 --> 00:39:53,308 நானும், சாமும் ஒன்னா இல்லை. 574 00:39:54,142 --> 00:39:55,811 எனக்கும் யாருக்குமே எதுவும் இல்லை. 575 00:40:02,400 --> 00:40:04,569 உறுதியா உன்னை பாம் வீட்டில் 576 00:40:05,779 --> 00:40:07,197 விட வேண்டாம்னு சொல்றியா? 577 00:40:07,781 --> 00:40:09,407 கோடோல்கின் செத்துட்டான். 578 00:40:09,491 --> 00:40:12,661 யாரும் இப்ப உன்னை தேடலை. நீ உன் வாழ்க்கைக்கு திரும்பலாம். 579 00:40:13,662 --> 00:40:15,163 என்னை கழட்டி விட பாக்கறியா? 580 00:40:15,747 --> 00:40:17,457 நீ பத்திரமா இருக்கணும்னு நினைக்கறேன். 581 00:40:20,293 --> 00:40:22,420 நீ எங்களுடன் இருந்தா அது சாத்தியமில்லை. 582 00:40:24,965 --> 00:40:25,882 என்னுடன் இருந்தா. 583 00:40:27,425 --> 00:40:28,260 நான் இருக்கேன். 584 00:40:31,179 --> 00:40:34,141 உங்களுக்கு எவ்வளவு உதவி கிடைக்குதோ, அவ்வளவு நல்லது, எனவே… 585 00:40:36,726 --> 00:40:37,602 உன்னிடமிருந்தா? 586 00:40:38,395 --> 00:40:40,939 உன் காட்சிகள் தான் ஒண்ணுத்துக்கும் பயன் இல்லையே? 587 00:40:42,899 --> 00:40:43,733 இப்படி சொல்லிட்டியே. 588 00:40:43,817 --> 00:40:45,652 அதையும் பார்ப்போம். 589 00:40:52,200 --> 00:40:53,785 நீ ஒரு ஹீரோ, மரீ. 590 00:40:59,124 --> 00:41:00,250 என்ன கருமம்? 591 00:41:05,088 --> 00:41:06,131 அவ வந்துட்டா. 592 00:41:14,472 --> 00:41:16,558 அட. ஸ்டார்லைட். 593 00:41:16,641 --> 00:41:17,976 ஆனினு அழைக்கணும்னு விரும்புவா. 594 00:41:18,059 --> 00:41:20,020 ஹேய். கோடோல்கின் பத்தி கேள்விப் பட்டேன். 595 00:41:20,103 --> 00:41:24,441 அந்த சேஜ் நாய், அந்த ஒடெசா துப்புலாம் நைஸா கசிய விட்டா, அதை நம்பிட்டேன். 596 00:41:24,524 --> 00:41:27,402 நீங்க அதை கண்டுபிடிக்கலனா, எல்லாருக்குமே ரொம்ப பிரச்சனை ஆயிருக்கும். 597 00:41:27,485 --> 00:41:28,695 ஆனா உங்களை பாராட்டறேன். 598 00:41:28,778 --> 00:41:30,155 எங்க ஆட்கள் நிறைய பேர். 599 00:41:31,698 --> 00:41:32,824 உங்க சேவை எங்களுக்கு தேவை. 600 00:41:32,908 --> 00:41:34,075 எதுக்கு? 601 00:41:35,035 --> 00:41:36,661 எதிர்ப்பில் சேர விருப்பமா? 602 00:41:41,625 --> 00:41:43,835 நாங்க ஏற்கனவே எதிர்ப்புல தானே இருக்கோம். 603 00:41:46,129 --> 00:41:48,757 ஆனா, ஆம், இல்லை, ஒருவிதமான இணைப்பா இருக்கட்டுமே. 604 00:41:50,008 --> 00:41:51,176 எங்களை எப்படி பிடிச்சீங்க? 605 00:41:51,259 --> 00:41:52,636 ஒரு எளிய கட்டவாரி தேடல். 606 00:41:52,719 --> 00:41:55,305 பலகலைக்கழகத்தை சுத்தி இருநூறு மைல்கள். 607 00:41:55,388 --> 00:41:57,974 30 நிமிடமே ஆனது. 608 00:42:02,270 --> 00:42:04,481 சரி, இந்த விஷயம், 609 00:42:04,564 --> 00:42:07,275 எல்லாரும் பொது வெளியில் நின்னு கதை அடிக்கறது, 610 00:42:07,359 --> 00:42:09,027 இதைத்தான் முதலில் நிறுத்தணும். 611 00:42:09,110 --> 00:42:10,737 நீங்க இப்போ கிளர்ச்சியாளர்கள். 612 00:42:11,238 --> 00:42:12,280 அப்படி நடந்துப்போம். 613 00:44:28,917 --> 00:44:30,919 வசனங்கள் மொழிபெயர்ப்பு பிரசன்னா சிவராமன் 614 00:44:31,002 --> 00:44:33,004 படைப்பு மேற்பார்வையாளர் நந்தினி ஸ்ரீதர்