1 00:00:13,764 --> 00:00:15,182 ஈதன். 2 00:00:15,682 --> 00:00:20,604 ஆம், அது தான். பெர்ஃபெக்ட்டா இருக்கு. எனக்குத் தெரியும். 3 00:00:21,230 --> 00:00:23,899 -அது தான் வெட் சூட்கள்ல ரொம்ப சொகுசானது. -நன்றி, அம்மா. 4 00:00:23,982 --> 00:00:28,946 நீ ஒரு அங்குலம் கூடியிருக்க. என் குழந்தை இப்போ பெரியவனாகிட்டான். 5 00:00:29,029 --> 00:00:30,864 -அந்த வெள்ளையை எடுக்காதே... -இல்ல? போகட்டும். 6 00:00:30,948 --> 00:00:32,824 ...ஏன்னா வெள்ளையா இருப்பதைத் தான் அதிகமா இழுப்பாங்க. 7 00:00:32,908 --> 00:00:33,909 ஏன்னு எனக்குத் தெரியலை. நான்... 8 00:00:33,992 --> 00:00:35,452 -சங்கி... -ஹே. 9 00:00:35,536 --> 00:00:37,746 ...நான் தான் உன்னை தேங்க்ஸ்கிவிங்கிற்கு அழைச்சேன், அதுக்காக வருத்தப்பட வைக்காதே. 10 00:00:37,829 --> 00:00:40,666 பாரு. பிசினஸ் பேசாதே. நீ எனக்குப் பைத்தியம் பிடிக்க வக்கிற. 11 00:00:40,749 --> 00:00:41,875 நீண்ட தூர டிரைவ் போகாதே. 12 00:00:42,376 --> 00:00:44,336 அதெல்லாம் என் பாட்டியுடைய நேப்கின் வளையங்கள். 13 00:00:45,420 --> 00:00:47,714 -வா, வா, எனக்கு உதவு. -கிட்டத்தட்ட ரெடிதான். 14 00:00:48,215 --> 00:00:49,091 அம்மா. 15 00:00:49,591 --> 00:00:53,178 இதெல்லாம் செய்த அப்புறமும் அது இன்னும் காய்ஞ்சு இருந்தால், நான் அதைத் திரும்பிக் கொல்வேன். 16 00:00:53,262 --> 00:00:55,430 -அது காய்ஞ்சிருக்காது. -அடடே. 17 00:00:56,348 --> 00:00:58,016 நீ ரொம்ப அழகா இருக்க. 18 00:00:58,100 --> 00:00:59,518 நீ என்கிட்ட ஜொள்ளு விடற. 19 00:00:59,601 --> 00:01:02,020 நீ ரொம்ப அழகா இருக்க. நான் அணைக்கலாமா? 20 00:01:02,104 --> 00:01:05,274 ஒரு மிகச் சாதாரணமான இறைச்சித் துண்டுக்கு, இது ரொம்ப கஷ்டமான வேலைன்னு சொல்ல வந்தேன், 21 00:01:05,357 --> 00:01:06,483 அவ்வளவு தான். 22 00:01:06,984 --> 00:01:08,902 இதோ, டென்னி, இந்தா. அது மேல சாஸை விட்டு அதை தயார் பண்ணு. 23 00:01:08,986 --> 00:01:09,987 -இது என்ன? -நான் இப்போவே வந்துடறேன். 24 00:01:10,070 --> 00:01:12,030 நீச்சல் குளத்துல ஷீலா என்ன செய்யறான்னு பார்த்துட்டு வர்றேன். 25 00:01:15,158 --> 00:01:17,995 -இதை வச்சுட்டு நான் என்ன செய்யணும்? -அதை தயார் பண்ணு. அந்த சாஸை விடு... 26 00:01:18,078 --> 00:01:20,998 அதாவது, அந்த சாஸை அதுமேல விடு. நானே தான் எல்லாத்தையும் செய்யணுமா? 27 00:01:21,081 --> 00:01:22,749 -ஹே! -ஹை! 28 00:01:23,584 --> 00:01:25,794 சரி, பாருக்குப் போய் கொஞ்சம் டிரிங்க்ஸ் எடுத்துக்கோ. 29 00:01:25,878 --> 00:01:27,754 இன்னொரு விஷயம், அந்த மேஜை அழகா இருக்கு. 30 00:01:27,838 --> 00:01:30,299 இவை அருமையா இருக்கே. இது புதுசு. 31 00:01:30,382 --> 00:01:33,051 ஓ, பெக். எனக்கு இது ரொம்பப் பிடிக்கும். 32 00:01:34,803 --> 00:01:36,763 நிறுத்து. நீ இதை படம்பிடிச்சயா? 33 00:01:36,847 --> 00:01:38,974 -எனக்கு இப்பவே இதோட காப்பி ஒண்ணு வேணும். -சரி. 34 00:01:39,057 --> 00:01:41,310 -நீ அதைக் காப்பி பண்ணி எனக்கும் ஒண்ணு கொடு. -இல்ல, இல்ல, இல்ல! 35 00:01:41,393 --> 00:01:42,853 -பாரு! -ஆமாம்! 36 00:01:43,645 --> 00:01:45,564 -ச்சே. -யாருக்காவது அடிபட்டிருக்கா? 37 00:01:46,064 --> 00:01:48,734 ஹே, உங்க ரெண்டு பேரையும் தான் கேட்குறேன், பாட்டியின் நேப்கின் வளையங்களைப் பார்த்தீங்களா? 38 00:01:48,817 --> 00:01:50,444 -அற்புதமா இருக்கு. -பார்த்தாயா, ஸ்டூவீ? 39 00:01:50,527 --> 00:01:51,528 ஆம், ஆம். நல்லா இருக்கு, பெக். 40 00:01:51,612 --> 00:01:55,574 ஹே! இல்ல, இல்ல. பசங்களா, ஒருத்தரை ஒருத்தர் தண்ணீருல தள்ளாதீங்க. 41 00:01:55,657 --> 00:01:58,202 யாராவது இறக்கும்படி ஆச்சுன்னா, நான் சும்மா விட மாட்டேன். 42 00:01:58,911 --> 00:02:03,749 இதோ. ஆப்பிளைத் தூக்கிப் போட்டு வாயால பிடிக்கும் விளையாட்டு ஆடலாம். அதுல ஆபத்தில்ல, சரியா? 43 00:02:04,416 --> 00:02:07,836 ஹே, ஈதன். இல்ல, இல்ல. டென்னி வந்து உனக்கு உதவுற வரைக்கும் காத்திரு. 44 00:02:07,920 --> 00:02:10,088 -டென்னி! -பெக்கி, இந்த வீடு நல்லாயிருக்கு. 45 00:02:10,172 --> 00:02:11,924 ஆமாம் இல்ல. நல்லா தான் இருக்கணும். 46 00:02:12,007 --> 00:02:14,176 நான்தான் சொன்னேனே. இது அட்டகாசமான இடம்னு. 47 00:02:14,927 --> 00:02:18,263 எங்கே போனான்? டென்னி! 48 00:02:32,611 --> 00:02:33,904 டீஈஏ 49 00:02:33,987 --> 00:02:38,909 செர்ச் வாரண்ட்டுடன் டீஈஏ வந்திருக்கோம்! உள்ள வரணும்! செர்ச் வாரண்ட்டுடன் டீஈஏ வந்திருக்கோம்! உள்ள வரணும்! 50 00:02:38,992 --> 00:02:39,993 போலீஸ்! 51 00:02:41,203 --> 00:02:43,413 போலீஸ்! போலீஸ்! போலீஸ். 52 00:02:43,497 --> 00:02:45,874 -பெக், பெரிய டாய்லெட். -அம்மா! 53 00:02:45,958 --> 00:02:48,252 சங்கி, பூல் ஃபில்டர். வா, போகலாம்! 54 00:02:48,335 --> 00:02:50,671 அம்மாவிடம் சொல்லுங்க. உடனே! 55 00:02:50,754 --> 00:02:53,757 -டேவி! டேவி, டேவி. போகலாம்! -நீச்சல் குளத்திலிருந்து வெளியே வாங்க! வாங்க! 56 00:02:53,841 --> 00:02:55,759 -வெளியே வாங்க! -பயப்பட வேண்டாம். பரவாயில்லை! 57 00:02:55,843 --> 00:02:56,885 நாயைப் பிடி. 58 00:02:57,553 --> 00:02:58,804 நாங்க துடைச்சுக்கறோம். சரியா, பேபி? 59 00:02:58,887 --> 00:03:01,682 -ஆரம்பிக்கலாம் மக்களே. வெளியே வாங்க. -நாசம்தான். வாங்க, மக்களே. 60 00:03:01,765 --> 00:03:04,309 சரி, மக்களே. நாம் இங்கிருந்து போகலாம். துண்டால் போர்த்துறேன். 61 00:03:04,393 --> 00:03:05,602 ஜாக்கிரதை! வா, வா! 62 00:03:05,686 --> 00:03:07,312 டேவி, உன் துண்டை எடு. போகலாம். 63 00:03:07,396 --> 00:03:08,522 உடைங்க! 64 00:03:08,605 --> 00:03:11,191 இது டீஈஏ! எங்க கிட்ட வாரண்ட் இருக்கு! நாங்க உள்ளே வர்றோம்! 65 00:03:16,280 --> 00:03:19,783 இதைப் பதுக்கி வைக்க தனியா பணம் ஒதுக்குன்னேன்! கெஞ்சினேன்! 66 00:03:23,287 --> 00:03:26,540 என் குழந்தை வந்திருக்கான். என் லீவு நாட்களைக் கெடுத்துட்டயே, டென்னி. 67 00:03:26,623 --> 00:03:28,083 நான் செய்யலை, பிளம்பிங் அவ்வளவு மோசம். 68 00:03:28,709 --> 00:03:30,294 இது ரொம்ப அதிகம்! 69 00:03:30,878 --> 00:03:31,879 அம்மா! 70 00:03:33,297 --> 00:03:35,090 ஹே, இனிய தேங்கஸ்கிவிங் வாழ்த்துகள். 71 00:03:35,174 --> 00:03:36,508 இனிமேல இல்லை. 72 00:03:36,592 --> 00:03:39,386 -நாசமாப் போச்சு. -தெரியும். தெரியும் 73 00:03:39,469 --> 00:03:40,929 அம்மா! 74 00:04:19,760 --> 00:04:22,679 பத்து ஆண்டுகளுக்குப் பின் 75 00:04:23,555 --> 00:04:25,974 உனக்கு ஒண்ணு தேவை, இல்ல. சிரி, சரியா? 76 00:04:26,058 --> 00:04:27,935 இப்போ, மக்களே, அந்த கிஃப்ட் ஷாப்பைப் பாருங்க. 77 00:04:28,018 --> 00:04:31,647 எங்களிடம் பயோனீயர்டவுன் டீ-ஷர்டுகளும் பீச் துண்டுகளும் இருக்கு. 78 00:04:32,189 --> 00:04:35,442 இந்த ஷோவிலே என்னைப் பார்க்கப் போறீங்க, பாருங்க. நான்தான்னு உங்களால நம்பவே முடியாது. 79 00:04:35,526 --> 00:04:38,820 ஹே, கதையைச் சொல்லலை, ஆனால் பறக்கறதைப் பார்க்கலாம். 80 00:04:38,904 --> 00:04:40,447 துப்பாக்கிச் சூடுகள் இருக்கலாம். 81 00:04:40,531 --> 00:04:42,032 ...அவங்க பூட்ஸையும் போட்டிருப்பாங்க. 82 00:04:42,115 --> 00:04:43,200 செல் ஃபோன்கள், பெக்கி. 83 00:04:43,283 --> 00:04:47,037 அது என் சகோதரன். அவருக்கு வழி சொல்லணும். அவன் என் தங்கையுடன் இன்னிக்கு வரான். 84 00:04:47,120 --> 00:04:49,957 ஆம், ஆனால் எல்லைக்குள்ள செல் ஃபோன்களுக்கு அனுமதியில்லை, பெக்கி. 85 00:04:52,543 --> 00:04:55,712 இறுதியா என் வாழ்க்கையிலேயே, எனக்கு கொஞ்சம் தனியா இருக்க நேரம் கிடைச்சது. 86 00:04:55,796 --> 00:04:59,258 எனவே, ஹோட்டல் எப்படியிருக்கு? நல்லாயிருக்குல்ல? 87 00:04:59,842 --> 00:05:03,303 நியூ யார்க்கை விட்டு போன பின், அங்கே தான் அம்மாவும் நானும் இருந்தோம். 88 00:05:03,804 --> 00:05:05,055 மூழ்கி இருக்கிற ஒரு டப்புடன். 89 00:05:05,806 --> 00:05:07,140 அவங்க குடும்பங்களுக்கு உணவு தருவதற்காக, 90 00:05:07,224 --> 00:05:11,144 எல்லையில் உள்ள பெண்கள், எல்லா விதமான சுடுதல், கேனுல அடைக்கும் வேலை 91 00:05:11,228 --> 00:05:12,896 அப்புறம், கண்டிப்பாக, பேக்கிங் எல்லாத்தையும் செய்ய வேண்டியிருந்தது. 92 00:05:13,564 --> 00:05:16,525 அவங்களுக்கு அவங்களுடைய உலை தயாராக இருக்கான்னு சோதிக்க உறுதியான வழி இருந்தது. 93 00:05:16,608 --> 00:05:18,652 உங்க கையை அதுல வைத்து 94 00:05:18,735 --> 00:05:21,905 -பத்து எண்ண முடிஞ்சா, இன்னும் சூடு பத்தல. -பத்து வரை எண்ணு. இன்னும் சூடாகலை. 95 00:05:21,989 --> 00:05:23,323 நீ என்னுடன் எண்ண வருகிறாயா? 96 00:05:24,241 --> 00:05:27,077 ரெடியா? நாசமாப் போச்சு, டேமி! 97 00:05:27,160 --> 00:05:31,498 போச்சுப் போ. என்னால இந்த கண்ராவியை தாங்க முடியலை. 98 00:05:32,916 --> 00:05:34,376 நாசமாப் போச்சு. 99 00:05:36,920 --> 00:05:40,424 ச்சே. ஷோவுக்கு அப்புறம் என்னைப் பாருங்க. சரி. இப்போ போகணும். 100 00:05:47,723 --> 00:05:51,268 இப்போ என்ன செய்தான்? குழந்தைக்கு உதவித் தொகையை அனுப்பலையா? 101 00:05:53,187 --> 00:05:54,479 அவர் பிரையனை அடிக்கிறார். 102 00:05:55,939 --> 00:05:59,860 அந்த குழந்தை கண் கறுத்துப்போய் வந்திருக்கான். அவன் இன்னிக்கு ஸ்கூலுக்குக்கூட போகலை. 103 00:05:59,943 --> 00:06:03,155 சரி, இல்ல. அவனை நீதிமன்றத்துக்கு கூட்டிட்டுப் போறோம். உனக்குத் தான் முழு கஸ்டடி கிடைக்கும். 104 00:06:03,238 --> 00:06:04,990 என்னால வக்கீலுக்குப் பணம் கொடுக்க முடியாது. 105 00:06:05,073 --> 00:06:08,493 எனக்காக நான் பணியமர்த்திய பிஐ என்னை திரும்பக் கூப்பிடக்கூட இல்லை. 106 00:06:08,577 --> 00:06:12,122 நான் பில்லியைப் பிடிக்க, அவருக்கு 300 டாலர்கள் கட்டணம் வேற கொடுத்திருக்கேன் 107 00:06:12,206 --> 00:06:14,124 அதனால என்னால வாடகையை கட்ட முடியலை. 108 00:06:14,208 --> 00:06:15,626 என்ன எழவு பாருங்க. 109 00:06:15,709 --> 00:06:18,712 அவன் குற்றவாளின்னு என்னால நிரூபிக்க முடியும். அது என்ன கஷ்டமா என்ன? 110 00:06:19,505 --> 00:06:21,715 அந்த துப்பறிவாளத் தடியன் பேரு என்ன, சொல்லு? 111 00:06:21,798 --> 00:06:23,967 புரூஸ் ஹார்வி. தனிப்பட்ட துப்பறிவாளர். 112 00:06:25,135 --> 00:06:28,430 என்ன கண்ராவி, ஜீனீ? நான் அங்கே தினியா இருக்கேன். நீ திரும்பவும் வரயா? 113 00:06:28,514 --> 00:06:31,517 -வாயை மூடு, டேமி. சும்மா அமைதியா இரு. -என் கையை சுட்டுக்கிட்டேன். உள்ளே போ நீ. 114 00:06:32,601 --> 00:06:35,521 எனக்கு இந்த வேலை தேவையே இல்லை. என்னை கட்டிக்கப் போறவன் பணக்காரன். 115 00:06:36,480 --> 00:06:38,482 பணக்காரன் தான். பார்த்தாயா? 116 00:06:39,691 --> 00:06:40,901 ரொம்ப அழகு. டேமி. 117 00:06:41,401 --> 00:06:42,653 அது ஜிபி கிட்டேர்ந்து வந்த பரிசு. 118 00:06:42,736 --> 00:06:45,197 எனக்கு இன்னும் இரண்டு பரிசுகள் வந்துகிட்டு இருக்கு, உனக்குப் புரியுதா. 119 00:06:45,280 --> 00:06:48,867 -ஜிபின்னா என்ன? நகைக் கடையா? -குரு பாப், என் காதலன். 120 00:06:49,368 --> 00:06:51,537 வைரங்கள் காலத்தை கடந்தவைன்னு சொல்றாங்க, இல்ல? 121 00:06:52,037 --> 00:06:54,915 மூன்ஸ்டோன்களும் காலத்தை கடந்தவையா? ஏன்னா அது தான் உன் விரல்ல இருக்கு. 122 00:06:55,541 --> 00:06:59,461 -இருக்காது. ஜிபிக்கு நகைகளைத் தெரியும். -சரி. 123 00:06:59,545 --> 00:07:00,712 அவருக்கு எல்லாம் தெரியும். 124 00:07:00,796 --> 00:07:03,382 தன்னைத் தானே "குரு"ன்னு சொல்லிட்டு அலையக் கூடாதுன்னு மட்டும் தெரியாதோ? 125 00:07:03,465 --> 00:07:07,010 மத்தவங்க தான் அவரை அப்படி கூப்பிடறாங்க! அவர் ரொம்ப பிரபலம். 126 00:07:07,094 --> 00:07:08,804 அவர் செய்திகள்ல வந்திருக்கார். 127 00:07:08,887 --> 00:07:10,264 ஐந்து மணிக்கு பாப்பும் பார்பும். 128 00:07:10,347 --> 00:07:11,890 சானல் 18. 129 00:07:11,974 --> 00:07:12,975 கேபிவிகே 130 00:07:13,058 --> 00:07:14,601 எல்லாமே மடத்தனம். எல்லாமே மடத்தனம். 131 00:07:14,685 --> 00:07:16,019 அந்த "எல்லாமே மடத்தனம்" ஆளா? 132 00:07:16,895 --> 00:07:18,272 அவன் கிறுக்கு, இல்லையா? 133 00:07:18,355 --> 00:07:19,690 அவர் புத்தியுடன் தான் போனார். 134 00:07:20,274 --> 00:07:22,401 அவருடைய வாழ்க்கைக்கு இன்னும் அர்த்தம் கொடுக்கணும்னு விரும்பினார். 135 00:07:22,484 --> 00:07:24,486 அந்த ரொட்டி உலையைத் தயார் பண்ணு, டேமி. 136 00:07:24,570 --> 00:07:28,073 சொல்ல மறந்துட்டேனே, உன் மோதிரம் கிடைச்சதுக்கு, நல்வாழ்த்துக்கள். 137 00:07:28,699 --> 00:07:31,743 அது உண்மையானது தான் அதனால, இந்த நரகத்துல இன்னும் சில நாள் தான் இருப்பேன். 138 00:07:31,827 --> 00:07:33,829 -அந்த உலையைப் பத்த வை, டேமி. போ. -மக்கள் ரொட்டி சாப்பிடக் காத்துட்டு இருக்காங்க. 139 00:07:36,206 --> 00:07:38,083 அந்த கேவலமான பேக்கிங் கடையில நான் இருக்க வேண்டியிருக்கு. 140 00:07:38,166 --> 00:07:41,128 நான் இந்த மாற்று உடையை என் லாக்கரிலிருந்து எடுக்கணும். 141 00:07:42,087 --> 00:07:45,174 அந்த கேன்கேன் வரிசையில ஒரு எனக்கு வச்சிடு. என் தம்பியும் தங்கையும் வந்திருக்காங்க. 142 00:07:47,676 --> 00:07:51,722 எனக்கு ஆகாரம் பாடப் பிடிக்கும் நான் எப்போதும் ஆகாரம் பாடுவேன் 143 00:07:51,805 --> 00:07:55,601 எனக்கு ஆகாரம் பாடப் பிடிக்கும் அப்படிச் செய்யும் போது எனக்கு சுகமா இருக்கு 144 00:07:55,684 --> 00:07:57,477 நான் ஆகாரம் ஆரம்பிச்சவுடனே 145 00:07:59,646 --> 00:08:01,982 அட, இல்லை. 146 00:08:02,065 --> 00:08:04,026 அது இப்படித்தான் இருக்கும் 147 00:08:08,197 --> 00:08:10,616 நாங்க பார்ல ஒருத்தரை சந்திக்கணும். அப்படித்தானே சொன்னாங்க? 148 00:08:10,699 --> 00:08:12,409 அப்படித் தான் நினைக்கிறேன். ஓ, இந்த இடம். அது... 149 00:08:12,492 --> 00:08:14,620 நீங்க தான் ஸ்டூவர்ட் மற்றும் டையேன்னு நினைக்கிறேன். 150 00:08:14,703 --> 00:08:16,413 -ஆமாம். -சரி. 151 00:08:17,039 --> 00:08:19,249 அந்த ஷோவைப் பார்க்க இது தான் சிறந்த இடம். 152 00:08:19,333 --> 00:08:20,334 மிக்க நன்றி. 153 00:08:20,417 --> 00:08:22,920 அவங்களுடைய அழகிய நீல கண்களை இங்கிருந்து பார்க்க முடியும். 154 00:08:24,379 --> 00:08:27,466 அதோட, உங்களுக்குத் தெரியறதுக்காகச் சொல்றேன், நாங்க அனைவரும் பெக்கியை நேசிக்கிறோம். 155 00:08:27,549 --> 00:08:29,343 அவள் ஒரு பொக்கிஷம். 156 00:08:30,302 --> 00:08:32,429 ஹம். நன்றி. அது ரொம்ப நல்லாயிருக்கு. 157 00:08:33,304 --> 00:08:35,057 பிரிஸ்கெட் தான் இங்கு தினமும் ஸ்பெஷலான விஷயம். 158 00:08:35,140 --> 00:08:38,393 அதோட நாங்க உங்க எல்லோருக்கும் 10 சதவீதம் குடும்ப டிஸ்கவுண்ட் கொடுக்கறோம். 159 00:08:39,102 --> 00:08:41,104 அது ரொம்ப சிறந்த விஷயம். மிக்க நன்றி. 160 00:08:41,188 --> 00:08:43,649 அன்றைய தின ஸ்பெஷலுக்கு நாங்க வழக்கமா டிஸ்கவுண்ட் கொடுக்கறது இல்லை, 161 00:08:43,732 --> 00:08:46,193 ஆனால் எங்களுக்குப் பெக்கியைப் பிடிக்கும். 162 00:08:53,408 --> 00:08:56,286 நான் இப்போ இறைச்சியை விட்டுட்டேன், ஆனால், அதை கொஞ்சம் விலக்கி வச்சுட்டு, பிரிஸ்கெட் சாப்பிடலாம். 163 00:08:56,370 --> 00:08:58,372 இந்த இடத்துக்குள்ள வந்தவுடனே நான் இறைச்சியை விட்டுட்டேன். 164 00:08:58,455 --> 00:08:59,623 ஓ, அப்படியா? 165 00:09:00,582 --> 00:09:02,459 அட, கேடுகெட்டவனே! 166 00:09:03,168 --> 00:09:04,169 ஹே! 167 00:09:05,295 --> 00:09:06,296 ஹே. இங்கே வா! 168 00:09:07,297 --> 00:09:09,258 கேடுகெட்ட... என்ன! என்ன... 169 00:09:14,304 --> 00:09:15,430 ஹே, கௌபாய்களே! 170 00:09:22,312 --> 00:09:23,146 ஹை! 171 00:09:29,444 --> 00:09:30,445 இதோ ஆரம்பிக்குது. 172 00:09:30,529 --> 00:09:32,573 ஏன், நான்... 173 00:09:39,121 --> 00:09:40,122 ஹை! 174 00:09:43,125 --> 00:09:44,168 அதைக் கொஞ்சம் எடுத்துக் கொடேன்! 175 00:09:50,048 --> 00:09:51,884 மோசக்காரனே! 176 00:09:55,220 --> 00:09:56,471 மூன்றுகள். 177 00:10:00,767 --> 00:10:04,021 இந்த பிரிஸ் கெட்டை முயன்று பாருங்கள்! 178 00:10:04,605 --> 00:10:06,899 அடடே. இன்னுமா நீ பிரிஸ்கெட்டை வாங்கப் போற? 179 00:10:20,746 --> 00:10:22,247 அங்கே பாரு, பெக்கியை. 180 00:10:22,748 --> 00:10:24,541 -நன்றி, ராஜர். -அதாவது, அருமை. 181 00:10:25,042 --> 00:10:26,960 இதோ, நான் உங்களுக்கு அதை எடுத்துத் தரேன். 182 00:10:28,253 --> 00:10:29,922 எனக்குத் தக்காளியும் பிடிக்காது. 183 00:10:32,716 --> 00:10:34,384 உன் காதணிகள் நல்லாயிருக்கே. 184 00:10:34,468 --> 00:10:37,262 எங்கிட்டேயும் கிட்டத்தட்ட இதே மாதிரி இருக்கு, ஆனால் உன்னுடையது உண்மையானவை. 185 00:10:39,890 --> 00:10:42,601 ஆகவே, நாம இப்போ வாழ்க்கையை சேர்ந்து வாழறோம், என்ன, மக்களே? 186 00:10:44,269 --> 00:10:46,271 நாளை அம்மாவுடைய பென்ச்சிலிருந்து ஆரம்பிக்கலாம். 187 00:10:46,355 --> 00:10:48,440 அவங்களுடைய ரொம்ப ஃபேவரெட் இடத்துல அதை வைக்கலாம், 188 00:10:48,524 --> 00:10:51,527 அப்போ அவங்களால அதை பார்த்துக்கிட்டே இருக்க முடியும், எப்போதுமே பார்க்கலாம். 189 00:10:51,610 --> 00:10:52,611 பாரு, மீண்டும், 190 00:10:52,694 --> 00:10:55,489 நீ பாட்டுக்கு ஒரு பொது அரசாங்க இடத்துல ஒரு பென்ச்சைப் போடமுடியாது, பெக். 191 00:10:56,073 --> 00:10:59,159 குழந்தைகளை கூட்டி வந்திருந்தால் நல்லாயிருக்கும். சீக்கிரம் இங்கு தங்கற மாதிரி வா. 192 00:10:59,243 --> 00:11:00,911 நாங்க ரொம்ப என்ஜாய் பண்ணுவோம். 193 00:11:01,745 --> 00:11:04,831 ஆம். டீஈஏ வந்த உங்க வீட்டை சோதனை செய்து, ரெய்டு செய்தபோது அவங்க ரொம்ப என்ஜாய் பண்ணினாங்க. 194 00:11:04,915 --> 00:11:07,251 -சரி. அது வேண்டாம். -ஆம். அது பல வருடங்களுக்கு முன்னாடி. 195 00:11:07,334 --> 00:11:09,294 அவங்க உங்க கூட இருக்க முடியாது, ஏன்னா அவங்க ரொம்ப அதிர்ச்சியடைஞ்சிருக்காங்க... 196 00:11:09,378 --> 00:11:11,922 ஹே, பார்க்கலாம். சரியா? பார்ப்போம். ஒருவேளை நாம் அதைச் செய்யலாம். 197 00:11:12,005 --> 00:11:14,967 -இன்னும் ஐஸ் டீ? அதுக்கு வரம்பே கிடையாது. -பரவாயில்லை. மிக்க நன்றி 198 00:11:15,050 --> 00:11:16,009 அது என் தம்பி. 199 00:11:16,510 --> 00:11:18,720 இது என்னுடைய அழகான தங்கை. நாங்க சகோதரிகள். 200 00:11:19,304 --> 00:11:21,890 -இல்லை, நீங்க சகோதரிங்க இல்ல. இல்ல? -ஆமாம். 201 00:11:23,350 --> 00:11:25,978 பெக்கியுடன் வளரும் பருவத்தில இருந்தது நல்லாயிருந்திருக்குமே. 202 00:11:26,061 --> 00:11:27,104 உங்களுக்குத் தெரியவே தெரியாது. 203 00:11:27,187 --> 00:11:29,648 அவங்களை சிறுவயதிலே, மார்கரெட்டுன்னு கூப்பிட்டீங்களா இல்ல, வெறும் பெக்கிதானா? 204 00:11:30,357 --> 00:11:31,441 -வெறுமனே பேக்கி தான். -ஆமாம். 205 00:11:31,525 --> 00:11:33,485 -பெக்கினு தான் கூப்பிடுவாங்க. -இல்ல, "தட்டுல-முகத்தை-வைக்கிறவ." 206 00:11:33,569 --> 00:11:34,736 அடக் கடவுளே. 207 00:11:35,362 --> 00:11:37,906 இல்ல, இல்ல, இல்ல. என் முகம் தட்டுல இருந்ததே கிடையாது. 208 00:11:39,908 --> 00:11:40,951 சரி. 209 00:11:42,327 --> 00:11:43,495 பெக்கி. 210 00:11:44,580 --> 00:11:45,706 உன் திட்டம் என்ன? 211 00:11:49,001 --> 00:11:50,002 நீ எதைப் பத்திச் சொல்ற? 212 00:11:51,044 --> 00:11:53,338 நீ அடுத்தது என்ன செய்யப் போறன்னு தீர்மானம் செய்துட்டயா? 213 00:11:54,006 --> 00:11:56,425 -எதைப் பத்தி? -"எதைப் பத்தி"ன்னு கேட்டா என்ன அர்த்தம்? 214 00:11:56,508 --> 00:12:01,221 அதாவது, பாரு, அம்மா உயிருடன் இருக்கற வரை உனக்கு உதவி செய்திட்டு இருந்தோம் 215 00:12:01,305 --> 00:12:05,475 ஏன்னா நீ அவங்களைப் பார்த்துக்கிட்டு இருந்த, ஆனால் இனிமே அதுக்கு அவசியம் இல்லையே. 216 00:12:05,559 --> 00:12:07,394 -பெக்கி, நீ ஒரு வேலையில சேரணும். -ம்ம்-ஹம்ம். 217 00:12:07,477 --> 00:12:09,980 ஹே, எனக்கு வேலை இருக்கு. உங்களைச் சுத்திப் பாருங்க. 218 00:12:10,063 --> 00:12:11,064 சரி... 219 00:12:11,148 --> 00:12:13,609 அதோட, என் மானத்தை வாங்காதீங்க ஏன்னா நாங்க வர்ற டிப்ஸை எல்லாம் பகிரந்துக்கறோம். 220 00:12:13,692 --> 00:12:16,153 சரி, நீ ஒரு பார்மெய்டா வேஷம் போடற. 221 00:12:17,571 --> 00:12:19,948 ஆமாம். அது நடிப்பு. அது தான் என் வேலை. 222 00:12:20,032 --> 00:12:23,660 நீ ஒரு கோர்ட் ஸ்டெனோகிராஃபரா, அப்படி எதுவும் வேஷம் போட்டா? 223 00:12:23,744 --> 00:12:24,870 என்ன? 224 00:12:25,954 --> 00:12:28,790 எனக்கு இதுல திறமை இருக்கு. இப்போதைக்கு என்னால இவ்வளவு தான் செய்ய முடியும். 225 00:12:30,584 --> 00:12:31,585 சரி. 226 00:12:32,085 --> 00:12:33,337 இல்ல, நீ வந்து... 227 00:12:34,171 --> 00:12:36,423 -ஓ, கடவுளே. -நீ அவளுடன் பேசிட்டு இருக்கன்னு சொன்னயே. 228 00:12:36,507 --> 00:12:40,135 -டையேன் ஏதோ உன் கிட்ட சொல்லணும்னு இருக்கா. -சரி. 229 00:12:40,219 --> 00:12:41,512 கடவுளே. 230 00:12:41,595 --> 00:12:42,971 உன்னால கடனை அடைக்க முடியல. 231 00:12:43,055 --> 00:12:44,640 -நீ என்ன சொல்ற? -நாங்க வீட்டை விற்கணும். 232 00:12:44,723 --> 00:12:46,683 -அம்மாவுடைய வீட்டை நீ விற்க முடியாது. -பெக்கி, பிளீஸ். 233 00:12:46,767 --> 00:12:49,394 அதுக்கு தான் நீங்க திரும்பி வந்தீங்களா? என்னை காலி செய்யச் சொல்ல தான் வந்தீங்களா? 234 00:12:49,478 --> 00:12:51,522 நாங்க முடிவில்லாம வீட்டுக்கு பணம் கட்டிக்கிட்டே இருக்க முடியாது. பாரு. 235 00:12:51,605 --> 00:12:53,899 அதனால, போற போக்குல நிறுத்தி, என்னை வெளியே துரத்துறீங்களாக்கும்? 236 00:12:53,982 --> 00:12:55,776 -இல்ல. -பொறு, யாரையும் தெருவில நிறத்தப் போறதில்லை. 237 00:12:55,859 --> 00:12:58,654 நாம் கொஞ்சம் பிராக்டிகலா யோசிக்கணும், சரியா? 238 00:12:58,737 --> 00:13:00,447 -நாம... ஒரு திட்டத்தை உருவாக்குவோம். -ஆமாம். 239 00:13:01,865 --> 00:13:04,785 அதுக்கு அவங்க ஒரு குடும்ப டிஸ்கவுண்ட் தர்றாங்க. 240 00:13:20,133 --> 00:13:22,135 உங்க அம்மா உன்னுடன் இன்னிக்கும் இருக்கப் போறதில்லை. 241 00:13:22,219 --> 00:13:23,345 இல்லை, இன்னிக்கு இல்லை. 242 00:13:26,181 --> 00:13:31,103 நான் அந்த சூப்பை சாப்பிட்டுப் பார்த்தேன், அந்த டபாச்சினிக், உறைஞ்சு போனது. 243 00:13:31,728 --> 00:13:33,188 அவங்க பட்டாணியை தான் சிபாரிசு செய்தாங்க. 244 00:13:34,356 --> 00:13:35,524 ஆமாம். 245 00:13:35,607 --> 00:13:37,776 அது ரொம்ப நல்லா இருந்தது. எனக்கு ஆச்சரியம். 246 00:13:41,071 --> 00:13:42,865 இங்கே உள்ள செய்ய முடியாதுன்னு உங்களுக்குத் தெரியுமே, பெக்கி. 247 00:13:42,948 --> 00:13:46,285 அதை நான் பத்த வக்கலையே. நான் நிறுத்திட்டேன். நான் சொன்னேனே. 248 00:13:46,368 --> 00:13:49,830 ஒரு வாரம் வரை வீட்டுல வச்சு எடுத்துக்கலாம். நல்ல வேலை. 249 00:13:49,913 --> 00:13:52,541 ஆமாம். வாரத்துக்கு ஒரு முறை வந்தா போதும்னா, அது ரொம்ப உதவியா இருக்கும். 250 00:13:53,542 --> 00:13:56,587 நீங்க இல்லை. அது மின்னல். 251 00:14:01,175 --> 00:14:02,176 யாரை ஏமாத்துற? 252 00:14:03,093 --> 00:14:05,888 -என்ன? -நீ இங்கே வந்திருப்பது வலியை சகித்துக்கொள்ள இல்ல. 253 00:14:07,598 --> 00:14:08,682 ஆமாம், அதுக்குத் தான் வந்திருக்கேன். 254 00:14:09,183 --> 00:14:12,227 ஹெராயினைவிட, மெதாடோனை நிறுத்துவது இன்னும் பத்து மடங்கு கஷ்டம். தெரியுமில்லை? 255 00:14:15,606 --> 00:14:17,107 சரி, சரி. இதோ, இப்போ. 256 00:14:17,691 --> 00:14:18,775 உனக்கு என்னை யாருன்னே தெரியாது. 257 00:14:24,698 --> 00:14:25,866 உண்மையில, எனக்குத் தெரியும். 258 00:14:27,326 --> 00:14:28,577 நீ போதை மருந்துக்கு அடிமை. 259 00:14:28,660 --> 00:14:31,413 உனக்கு இன்னும் அடிமைத்தனம் அதிகமாகி, நீ இறந்து போவ. 260 00:14:33,874 --> 00:14:35,459 உங்க அம்மாவிற்கு என் அன்புகள். 261 00:14:35,542 --> 00:14:36,668 அவங்க காலமாயிட்டாங்க. 262 00:14:37,252 --> 00:14:38,629 மூணு வாரத்துக்கு முன்னாடி. 263 00:14:39,588 --> 00:14:42,549 உருளைக்கிழங்கு சூப் சாப்பிடுங்க. அது தான் அவங்க ஃபேவரெட். 264 00:15:12,788 --> 00:15:17,417 ஹே. ஹே. நீங்க நலமா? 265 00:15:22,673 --> 00:15:25,133 அம்மா இறந்துட்டாங்க. 266 00:15:29,805 --> 00:15:30,931 ஓ, நாசமாப் போச்சு. 267 00:15:32,057 --> 00:15:34,184 ்ரொம்ப வருத்தமா இருக்கு, அக்கா. 268 00:15:38,063 --> 00:15:41,567 மருந்து வேணுமா? எங்கிட்ட சில ஆக்சி மாத்திரைகள் இருக்கு. 269 00:15:43,402 --> 00:15:44,611 வேண்டாம்! 270 00:15:45,279 --> 00:15:46,613 ச்சே. அதெல்லாம் இங்கே செய்யறீங்களா? 271 00:15:47,281 --> 00:15:49,032 இல்ல, எனக்கு மருந்து வேண்டாம். 272 00:15:49,116 --> 00:15:52,035 நான் மெத்தாடோன்ல இருக்கேன். வெக்கமாயில்லை உனக்கு. 273 00:15:52,119 --> 00:15:53,787 மோசமானவன். 274 00:15:55,038 --> 00:15:59,459 ஹே, உன்... உன் நம்பரை கொடு எனக்கு. ஒருவேளை தேவைப்பட்டா. 275 00:16:00,043 --> 00:16:02,504 வேண்டாம்! ச்சே. வேண்டாம். 276 00:16:02,588 --> 00:16:03,797 நீ நாசமாப் போக. 277 00:16:32,993 --> 00:16:34,203 -ஹே, கரோல். -ஹே, பெக்கி. 278 00:16:34,286 --> 00:16:35,287 ஹே, பெக்கி. 279 00:16:36,788 --> 00:16:38,665 -பெக்கி. வேண்டாம், பெக்கி. -இதைக் கேட்டயா? 280 00:16:38,749 --> 00:16:42,461 -எனக்கு அதுக்கெல்லாம் நேரமில்லை. நீ அப்பு... -வாக்னர் ஒரு நாட்ஸின்னு தெரியும், ஆனால்... 281 00:16:42,544 --> 00:16:46,465 -அது நடக்கிறது. -…அவன் ஆன்ம உலகத்திலிருந்து ஓலியை உருவாக்கினான், 282 00:16:46,548 --> 00:16:48,300 -அதுவும், அம்மா இப்போ அங்கு தான் இருக்காங்க. -அது நடக்குது. 283 00:16:48,383 --> 00:16:50,594 பெக்கி, ஒரு ஃபெடரல் ஏஜென்ட் என்னை ஃபாலோ செய்யறான். 284 00:16:50,677 --> 00:16:53,138 அவன் என்னை கைதுசெய்யப் போறான். நான் சொல்றதைக் கேளு. 285 00:16:53,972 --> 00:16:55,432 ஃபெடரல் ஏஜென்ட்னா யாரு? 286 00:16:56,517 --> 00:16:58,519 -பொறுமையா இரு. -மஞ்சள் தொப்பி. 287 00:16:59,019 --> 00:17:00,020 நீ எங்கே இருக்க? 288 00:17:01,772 --> 00:17:02,898 ஒரு மஞ்சள் தொப்பியா? 289 00:17:19,289 --> 00:17:22,709 ஓ, நாசம். என்னை மன்னிச்சிடு. புது மருந்து. 290 00:17:27,339 --> 00:17:28,549 கரோல். 291 00:17:29,466 --> 00:17:31,260 கரோல், நான்தான். திற. 292 00:17:33,595 --> 00:17:35,681 ஹே. நீ நலமா? 293 00:17:39,518 --> 00:17:42,062 அவனைப் பார்த்தாயா? அந்த மஞ்சள் தொப்பி போட்ட ஆளை? 294 00:17:42,145 --> 00:17:43,522 ஆமாம். இல்ல, அவன் ஃபெட் ஆளெல்லாம் இல்ல. 295 00:17:43,605 --> 00:17:45,148 பாரு, அவன் ஒரு பிளம்பர். 296 00:17:47,860 --> 00:17:49,152 வீகன் யோகர்ட் சாப்பிடுகிறான். 297 00:17:49,236 --> 00:17:50,821 யா’ல்ஸ் யோகர்ட் 10 வாங்கினால் 1 இலவசம் 298 00:17:51,655 --> 00:17:53,407 அட, ராசியான நாள். அடுத்து இலவசம். 299 00:17:53,490 --> 00:17:55,450 நான் நினைச்சேன் அவன் என்னைத்தான் பின்தொடர்ந்து வர்றான்னு. 300 00:17:55,951 --> 00:17:57,786 சில சமயம் இப்படி ஆகும். 301 00:17:57,870 --> 00:18:00,956 தப்பிச்சு ஒளிஞ்சு வாழற வாழ்க்கை, எப்போதுமே கஷ்டம் தான். 302 00:18:01,540 --> 00:18:03,166 வா. நீ தான் டிரிங்க்ஸ வாங்கித் தரணும். 303 00:18:05,961 --> 00:18:08,380 இரு, உன்னை வீட்டை விட்டுத் துரத்தறாங்களா? 304 00:18:08,463 --> 00:18:10,465 அதுக்காக தான் நேத்து ஷோவுக்கு வந்தாங்களா? 305 00:18:11,758 --> 00:18:13,468 அவங்க ரெண்டு பேரும் உன் உறவா என்ன? 306 00:18:13,552 --> 00:18:15,637 அதாவது, உன்னை அவங்க துக்கப்பட அனுமதிச்சாங்களா என்ன? 307 00:18:15,721 --> 00:18:18,891 இல்ல. துக்கமும் இல்ல, கிக்கமும் இல்ல, இப்பவே போய் கின்கோஸ்ல வேலைக்குச் சேரு. 308 00:18:18,974 --> 00:18:21,268 கடனுக்குக் கட்ட வேண்டிய வட்டியைப் பத்தி தான் அவங்களுடைய கவலை எல்லாம். 309 00:18:21,351 --> 00:18:23,604 அவங்க வாழ்க்கை முழுக்க உங்களுக்கு ஆதரவு தரமாட்டாங்கன்னு தெரியும், 310 00:18:23,687 --> 00:18:26,023 ஆகவே நீ இப்போ வேலை தேடியாகணும். 311 00:18:26,106 --> 00:18:27,774 எனக்கு ஒரு வேலை வேண்டும். 312 00:18:27,858 --> 00:18:29,568 இல்ல. வேலை “தேடியாகணும்.” 313 00:18:33,280 --> 00:18:35,741 என்ன வேணும் அவளுக்கு, மதுபானக் கடைக்கு லிஃப்ட் வேணுமா? 314 00:18:39,661 --> 00:18:40,495 மேஹ். தவறுதலா நம்பரை அழுத்திட்டேன். 315 00:18:41,121 --> 00:18:44,791 -அவள் இன்னும் ஒரு குழந்தை தான். -ஆம், ஜன்னல் வழியா எட்டிப் பார்க்கிற குழந்தை. 316 00:18:45,542 --> 00:18:48,420 அவள் மதுவைத் திருடறா. உன் காரை திருடறா. 317 00:18:48,504 --> 00:18:49,755 அவளுக்கு கோபம். 318 00:18:49,838 --> 00:18:52,049 சரி, என்னன்னா அவங்க அம்மா அவளை விட்டுட்டுப் போய்ட்டாங்க. பெரிய டீல். 319 00:18:52,132 --> 00:18:54,218 அவங்க அப்பா உன்னுடன் இருப்பதிலேயே நல்லாயிருக்காங்க. 320 00:18:54,301 --> 00:18:55,886 அவள் உன் கால்ல விழணும். 321 00:18:55,969 --> 00:18:59,473 வா, பெக். நீ இல்லாதபோது, ஈதன் இதுவரை மோசமாகவே நடந்துக்கலையா? 322 00:19:00,390 --> 00:19:02,100 -நான் என் மகனை விடவேயில்லை. சரியா? -நான்... 323 00:19:02,184 --> 00:19:04,269 -நான் கஸ்டடிக்கு போராடினேன். -தெரியும். 324 00:19:04,353 --> 00:19:06,271 எனக்குத் தெரியும். நான் அதைச் சொல்லவேயில்லை. 325 00:19:06,355 --> 00:19:08,899 -அது தப்பா வெளியாயிடுச்சு. -அது ரொம்ப வித்தியாசமா இருக்கு. 326 00:19:08,982 --> 00:19:11,318 எனக்குத் தெரியும். சரியா? என்னை மன்னிக்கணும். 327 00:19:11,401 --> 00:19:12,945 ...அந்த நடு பாலைவனத்திலா? 328 00:19:13,028 --> 00:19:15,489 -எனக்கு என் பிஐ லைசன்ஸ் கிடைச்சது... -ஹே. நீ... ஒலியை அதிகமாக்கு. 329 00:19:15,572 --> 00:19:16,740 ...மஸ்டாங் கல்லூரியில் இருந்து. 330 00:19:16,823 --> 00:19:18,033 புரூஸ் ஹார்வி, பிஐ மஸ்டாங் கல்லூரி பட்டதாரி 331 00:19:18,116 --> 00:19:20,452 சிறப்பான டிவி நிகழ்ச்சிக்கு வேண்டிய எல்லா சுவாரசியமான நிகழ்வுகளும் இதில் உள்ளன... 332 00:19:20,536 --> 00:19:23,539 அந்த கேடுகெட்ட பிஐ தான் ஜீனீயை ஏமாத்தினான். 333 00:19:23,622 --> 00:19:29,962 மஸ்டாங் கல்லூரியுடன், உங்களுடைய தொழில் வளர்ச்சி, குற்றவியல், பயங்கரவாத-எதிர்ப்பு... 334 00:19:30,045 --> 00:19:32,464 எனக்கு அந்த மடையர்களைப் பிடிக்காது. என்னால அதைச் செய்ய முடியும். 335 00:19:32,548 --> 00:19:34,716 உங்களை பின்புலச் சரிபார்ப்புகளைச் செய்ய பயிற்சி கொடுப்போம். 336 00:19:34,800 --> 00:19:36,468 நான் என் தூக்கத்துலயும் இதைச் செய்வேன். 337 00:19:36,552 --> 00:19:39,096 இந்த ஆள். வேலை பத்திப் பேசுறோமே. 338 00:19:39,179 --> 00:19:44,685 புரூஸ் ஹார்வி, என்னைப் போல இருக்க பியற்சி செய்யலாம், தனிப்பட்ட துப்பறிவாளர். 339 00:19:55,612 --> 00:19:57,072 ஆமாம். 340 00:19:58,240 --> 00:19:59,908 வந்து... சரி. 341 00:19:59,992 --> 00:20:01,410 புரூஸ்க்கு 342 00:20:01,493 --> 00:20:02,661 கிரெனாடா 1983 அமெரிக்காவின் ஸ்பெஷல் படைகள் 343 00:20:02,744 --> 00:20:04,162 ஈபே சொல்லுது, உன் கேஸ் முடிஞ்சிடுச்சுன்னு. 344 00:20:04,246 --> 00:20:06,665 எனவே, உன் நுகர்வோர் ஒப்பந்தத்தைப் படி. 345 00:20:09,418 --> 00:20:11,170 சரி தான், பாரு. 346 00:20:15,257 --> 00:20:18,552 நான் ஒரு புத்தம் புதிய சிபிஏபி இயந்திரத்தை கொண்டு வந்திருக்கேன். 347 00:20:19,219 --> 00:20:20,846 அதை ரெண்டு தடவை தான் உபயோகப்படுத்தி இருக்காங்க. 348 00:20:20,929 --> 00:20:22,598 ஆம். மின்ட் கண்டிஷன்ல இருக்கு. 349 00:20:22,681 --> 00:20:24,057 நான் இன்னும் அதை விற்பனைக்கு கூட அதைப் போடல. 350 00:20:26,268 --> 00:20:28,562 அது சரி, உங்களுக்காக நான் ஏழுக்குக் கொடுக்கறேன். 351 00:20:30,272 --> 00:20:31,648 680ஆ? 352 00:20:31,732 --> 00:20:33,734 இருநூற்று-ஐம்பதா? 353 00:20:34,776 --> 00:20:36,278 சரி, என்ன பண்ணலாம்... 354 00:20:37,029 --> 00:20:38,113 நாசமாப் போ! 355 00:20:41,742 --> 00:20:43,410 கோபம், கோபம்... 356 00:20:44,953 --> 00:20:46,205 நீங்க யாருன்னு நான் நினைச்சுக்கணும்? 357 00:20:46,288 --> 00:20:48,832 ஒரு உண்மையான பிஐ. நீங்க என்ன சொல்ல வர்றீங்க? 358 00:20:49,499 --> 00:20:53,837 இது அந்த என்ன பிறந்த நாள் ஸ்டிரிப்டீஸா? ஏன்னா, எனக்கு ஒரு பெண் போலீஸ் தான் வேணும். 359 00:20:53,921 --> 00:20:56,423 நீங்க என் தோழி ஜீனீக்கு 300 டாலர்கள் தரணும். 360 00:20:56,507 --> 00:20:58,133 நான் பணமா எடுத்துக்கறேன். 361 00:20:58,842 --> 00:21:02,054 தெரியுமா? நான் இந்த திரைக்குப் பின்னால் நடக்கும் பிரின்செஸின் கேஸைப் பார்த்திட்டு இருக்கேன். 362 00:21:02,137 --> 00:21:03,555 எனக்கு உறுதியா தெரியலை. 363 00:21:03,639 --> 00:21:05,432 பாருங்க, எனக்கு ஜீனீயின் 300 டாலர்கள் வேணும். 364 00:21:05,516 --> 00:21:09,269 இல்ல, இதை சிறு கோரல்கள் கோர்ட்டுக்கும் யெல்பிற்கும் கொண்டு போய் புகார் செய்யலாம். 365 00:21:09,353 --> 00:21:11,563 யெல்ப் நாசமாப் போகட்டும். நான் அதுக்கு ஒரு ஸ்டார் தான் கொடுப்பேன். 366 00:21:15,317 --> 00:21:16,527 நீ எங்கே போற? 367 00:21:22,032 --> 00:21:23,951 நீ இன்னும் ஒரு பிஐயாவா இருக்க? 368 00:21:24,034 --> 00:21:25,452 இங்கே இன்னும் பிக் லாட்ஸ் மாதிரி களேபரமா இருக்கு. 369 00:21:29,665 --> 00:21:32,209 பிளீஸ், சௌரியமா இருந்துக்கோ. என்ன, நீ இப்போ எங்கிருந்து வர்ற? 370 00:21:34,211 --> 00:21:36,421 நான் தோழிக்கு அவளுடைய பணத்தைக் கொடுத்திடறேன். சரியா? 371 00:21:36,505 --> 00:21:40,592 பாரு. நீ இப்போ கஷ்டத்துல இருக்க. பார்த்தாலே தெரியுது. அப்படி சில சமயம் ஆகும். 372 00:21:40,676 --> 00:21:43,846 ஆனால் ஒரு பெண்ணுடைய பணத்தை எடுத்துக்கிட்டா, அதுக்கு தகுந்தது போல செய்யணும். 373 00:21:50,686 --> 00:21:52,187 எனக்கு இவ்வளவு இனிப்பா பிடிக்கும்னு உனக்கு எப்படித் தெரியும்? 374 00:21:52,271 --> 00:21:53,522 உன் குப்பைக் கூடையைப் பார்த்தேன். 375 00:21:53,605 --> 00:21:56,817 மூணு காலி கப்புகளும், 15 ஸ்வீட்டனர்களும் இருந்ததே. 376 00:21:56,900 --> 00:21:58,318 ஒரு துப்பறிவாளரா, நானே புரிஞ்சுகிட்டேன். 377 00:21:58,402 --> 00:22:01,613 இந்த கணக்கு வழக்கெல்லாம் முடிஞ்சதுக்கு அப்புறம், உன்னுடன் வேலை செய்யலாம்னு தோணுது. 378 00:22:01,697 --> 00:22:03,073 நான் வேலைக்கு ஆள் எடுக்கலையே. 379 00:22:03,156 --> 00:22:04,324 ஆமாம், ஏன்னா உங்கிட்ட பணம் இல்ல. 380 00:22:04,408 --> 00:22:06,785 உன அலுவலக சுவத்துல ஓட்டைகள் இருக்கு 381 00:22:06,869 --> 00:22:09,454 இன்னொரு பழசாப் போன ஈபே கலெக்ஷனும் வச்சிருக்க. 382 00:22:10,080 --> 00:22:14,168 அதனால எனக்குக் கண்ணுல தெரிவது என்னன்னா, போராட்டம், தனிமை மற்றும் பணப் பற்றாக்குறை, 383 00:22:14,251 --> 00:22:16,545 இதெல்லாம் உன் உணவு பழக்கத்தை பாதிச்சிருக்கு. 384 00:22:17,462 --> 00:22:20,549 விஷயங்கள் இப்போ கொஞ்சம் நிதானமா போகுது. சீசன் மாறும். 385 00:22:20,632 --> 00:22:22,926 ஹே, உனக்கு நான் பிசினஸ் பிடிச்சுக் கொடுக்க முடிஞ்சா எப்படி இருக்கும்? 386 00:22:23,010 --> 00:22:25,345 நான் நிறைய பிசினஸைக் கொண்டு வந்தால், நீ அப்போது என்னை வேலைக்கு சேர்த்துக்குவையா? 387 00:22:25,429 --> 00:22:27,848 உறுதியா. சரியா? 388 00:22:27,931 --> 00:22:31,560 சரி. அதுவரைக்கும் எனக்கு ஜீனீக்குக் கொடுக்கப் பணம் வேணும். 389 00:22:32,102 --> 00:22:34,229 பணமா இல்ல, பொருளா கொடுக்கப் போறியா. 390 00:22:36,106 --> 00:22:37,274 உனக்கு எது வேணும்னாலும் எடுத்துக்கோ. 391 00:22:48,493 --> 00:22:49,953 உன்னால இதை நம்ப முடியுதா? 392 00:22:50,037 --> 00:22:53,332 அது நிச்சயம் இல்லை, ஆனால் பார்த்தால் நல்லாயிருக்கு. 393 00:22:53,415 --> 00:22:54,499 அதாவது, யார் நினைச்சிருப்பாங்க? 394 00:22:54,583 --> 00:22:57,419 நான் என்னுடைய இந்த வயசுல, இந்த கௌரவமான தொழிலை ஆரம்பிப்பேன்னு? 395 00:22:57,503 --> 00:23:00,005 மெத்தடோன் எடுத்திருக்கிற, மேரி டைலர் மூர் போல தான். 396 00:23:00,839 --> 00:23:05,135 -ஆமாம், நான் நினைக்கல அது ஒரு... -ஸ்டூவி, ஹே. 397 00:23:05,219 --> 00:23:07,846 நீ அங்கே என்ன செய்யற? ஷாப்பிங்கா? 398 00:23:07,930 --> 00:23:09,848 ஹே, பாரு. எங்களுடன் உட்காரு. 399 00:23:11,350 --> 00:23:14,436 அதாவது, உனக்கு பிஐ ஆக லைசன்ஸ் இருக்கில்ல? 400 00:23:14,520 --> 00:23:17,773 சரி, அவர் என்னை வேலைக்கு எடுத்த பிறகு, நான் கிட்டத்தட்ட ஒரு இன்டெர்ன் மாதிரி தான்... 401 00:23:17,856 --> 00:23:19,650 -அப்படியா. -...அது இன்னும் முழுமை பெறலை, 402 00:23:19,733 --> 00:23:22,110 ஆனால் அந்த "இன்னும்" பெரிய இன்னும், ஏன்னா, அந்த ஆளுக்கு என்னை ரொம்ப பிடிச்சிருக்கு. 403 00:23:22,194 --> 00:23:25,155 ஆம், அது ஆசை தான், பெக், அது சம்பள செக் இல்லை. 404 00:23:25,739 --> 00:23:26,698 ஆமாம், மன்னிக்கணும், பெக்கி. 405 00:23:26,782 --> 00:23:28,909 நீ உற்சாகமா இருக்கன்னு எனக்குத் தெரியும், ஆனால் இதைக் கேட்டால் 406 00:23:28,992 --> 00:23:31,703 உன்னுடைய மறுவாழ்வு முயற்சிகளுக்கு நடுவில செய்யற இன்னொரு கிறுக்குத்தன வேலைன்னு தோணுது. 407 00:23:31,787 --> 00:23:34,873 ஆம், நீ ஏன் ஒரு நல்ல வேலையா செய்யக்கூடாது? ஒரு அமைப்புல இருக்கறது போல? 408 00:23:34,957 --> 00:23:38,669 நீ முன்னேற விரும்புறன்னு காட்டினால், நாங்க உனக்கு ஒருவேளை உதவ முன்வரலாம். 409 00:23:38,752 --> 00:23:40,546 நான் முன்னேற முயற்சி செய்துட்டு தான் இருக்கேன். 410 00:23:40,629 --> 00:23:44,633 நான் இப்போ ரெண்டு மில்லிகிராம் தான் தினமும் எடுத்துக்குறேன்னு யாராவது அக்கறை காட்டறீங்களா? 411 00:23:44,716 --> 00:23:48,512 நான் 60 வரைக்கும் எடுத்துட்டு இருந்தேன். அது எவ்வளவு கஷ்டம்னு தெரியுமா உனக்கு? 412 00:23:48,595 --> 00:23:50,639 -அது ரொம்ப கஷ்டம்! -பெக்கி, 413 00:23:50,722 --> 00:23:52,891 -என்னை மன்னிச்சிடு. இனிமே என்னால முடியாது. -ஹே. 414 00:23:52,975 --> 00:23:54,518 எங்கிட்ட பணம் இருந்தபோது, நம்ம எல்லோர்கிட்டயும் பணம் இருந்தது. 415 00:23:54,601 --> 00:23:58,480 -அது போதை மருந்து வித்து வந்த பணம்! -சரி, தீர்ப்பாளரே, அது கொஞ்சம் கஞ்சாதான்! 416 00:23:58,564 --> 00:24:00,065 கொஞ்சம் ஹேஷா இருக்கலாம். 417 00:24:00,148 --> 00:24:01,984 -அதுல எந்த கேடும் இல்லை. -அதுல கொக்கெயின் இருந்தது. 418 00:24:02,067 --> 00:24:04,695 சரி, அது அப்புறம் வந்தது. அதை நான் செய்தேன், விக்கல. 419 00:24:05,362 --> 00:24:06,196 அடடே! 420 00:24:06,280 --> 00:24:07,781 -சரி, இப்போ அமைதியாகுங்க! -நல்வாழ்த்துக்கள். 421 00:24:10,409 --> 00:24:12,119 நமக்குக் கொஞசம் எஸ்பிரெஸ்ஸோ போடவா? 422 00:24:14,496 --> 00:24:15,706 சிறப்பு. 423 00:24:20,294 --> 00:24:22,004 என்னுடைய சின்ன சாமான்கள் எல்லாத்துக்கும் உனக்கு ஒரு பை வேணுமா? 424 00:24:22,671 --> 00:24:23,755 அவளுக்குப் பதில் சொல்ல வேண்டாம். 425 00:24:24,464 --> 00:24:25,465 பண்ணாதே. 426 00:24:25,549 --> 00:24:27,801 அதாவது, அதைப் பாரு. அந்த காப்பி இயந்திரம் மோசமா இருக்கு. 427 00:24:27,885 --> 00:24:28,969 எங்கிட்ட அதைப் போல கூட ஒண்ணு இல்லை. 428 00:24:29,052 --> 00:24:30,888 நீ அதை விற்க முடியும் 429 00:24:30,971 --> 00:24:33,265 -அதை வைத்து அடுத்த மாச தவணையைக் கட்டலாம்! -ஸ்டூயி, பாருப்பா! 430 00:24:33,348 --> 00:24:34,892 அம்மா போயாச்சு! 431 00:24:36,059 --> 00:24:38,187 நாம இப்போ அப்படி தான் இருக்கப்போறோமா? 432 00:24:39,897 --> 00:24:41,982 நாம அப்படி தான் இருக்கோம், பெக்கி. 433 00:24:42,566 --> 00:24:44,109 அது மாறவேயில்லை. 434 00:24:44,610 --> 00:24:47,196 டென்னி வந்ததிலிருந்து, உன் வாழ்க்கை ரொம்ப கொந்தளிப்பா ஆகியிருக்கு. 435 00:25:25,067 --> 00:25:26,151 எரியக்கூடியது 436 00:25:27,611 --> 00:25:28,654 தொட வேண்டாம்! விஷம் 437 00:25:38,247 --> 00:25:40,541 ஹலோ, சென்செய். 438 00:25:49,633 --> 00:25:51,718 டேமி வீடியோ மெசெஜ் பார் - மூடு 439 00:26:22,624 --> 00:26:25,335 மன்னிக்கணும். ஹலோ. 440 00:26:25,419 --> 00:26:27,921 ஆனால் என் மோதிரம் மூன்ஸ்டோன் இல்லை, ஏன்னா... 441 00:26:28,005 --> 00:26:29,006 ஃபைன் ஜுவெல்ரி 442 00:26:29,089 --> 00:26:31,717 ரெண்டு கேரட்டுகள்! ரொம்ப, ரொம்ப நன்றி. 443 00:26:32,384 --> 00:26:33,552 அதோடு அங்கே... 444 00:26:35,762 --> 00:26:37,639 இருக்கார் என் ஸ்வீட் பேபி. 445 00:26:37,723 --> 00:26:41,852 அவ்ர மூன்ஸ்டோன்களை வாங்கத் தேவையில்லை ஏன்னா, நீயே பாரு... 446 00:26:43,353 --> 00:26:46,523 அவர்கிட்ட லெதர் மஞ்சங்களும் இன்னும் அது போல ஏதேதோ இருக்கு. 447 00:26:46,607 --> 00:26:51,320 இந்த மொத்த இடமே ஒரு அரண்மனை மாதிரி இருக்கு, அதனால உனக்குப் பொறாமைன்னு தெரியும், 448 00:26:51,403 --> 00:26:54,865 ஆனால் நீயும் உனக்குன்னு யாரையாவது தேடிக்கலாம். 449 00:26:57,367 --> 00:26:58,368 பேபி? 450 00:27:09,254 --> 00:27:11,882 நான் என்ன பார்க்கிறேன்? அந்த விரிசல்களுக்குக் கீழே இருக்கறதைப் பார்க்கிறேன். 451 00:27:11,965 --> 00:27:13,634 லெ பிஜியன் ஆ பெடீப் பூவா. 452 00:27:13,717 --> 00:27:15,093 அது பிக்காசோவின் ஓவியம். 453 00:27:15,761 --> 00:27:18,222 "லெ" என்ன? நீ அதைச் சரியா சொல்றன்னு தோணல. 454 00:27:18,305 --> 00:27:20,307 நான் உனக்கு பிசினஸ் கொண்டு வரப் பார்க்கிறேன். 455 00:27:20,390 --> 00:27:22,309 பாரு. என்ன பிரச்சினை உனக்கு? 456 00:27:22,392 --> 00:27:25,354 இந்த கண்ராவிக்கு அரை மில்லியன் டாலர் பரிசு இருக்கு. 457 00:27:25,437 --> 00:27:27,231 அது கிட்டத்தட்ட, பத்து ஆண்டுகளா, காணாம போச்சு. 458 00:27:27,314 --> 00:27:30,484 பாரு. இது ஒரு போலியா இருக்கலாம். அது பிசினஸ் இல்லை. 459 00:27:30,984 --> 00:27:34,613 உன்னைப் பொறுத்தவரை பிசினஸ்னா முட்டைக்கோஸ் பேட்ச் பொம்மைகளை பேஸ்மெண்ட்லேர்ந்து விற்பது தான். 460 00:27:34,696 --> 00:27:37,115 இது தற்காலிக நிலை தான். 461 00:27:39,660 --> 00:27:43,705 பாரு. உனக்கு நான் தேவை, அதோட எனக்கு இந்த வேலை தேவை. 462 00:27:46,708 --> 00:27:49,336 -உன் மீது புகார் எதுவும் இருக்கா? -இல்லை, கண்டிப்பா இல்லை. 463 00:27:50,379 --> 00:27:53,340 ஆனால் இது மாதிரி விஷயத்துக்கு எவ்வளவு காலம் பின்னாடி வரை போவாங்க? 464 00:27:53,924 --> 00:27:55,884 இல்லை. கவலை வேண்டாம். எனக்கு ரெக்கார்டு எதுவும் இல்லை. 465 00:27:57,177 --> 00:28:00,180 சரி. என்ன தெரியுமா? என்னால் இதை விசாரிக்க முடியாது. மன்னிக்கணும். 466 00:28:03,308 --> 00:28:04,852 யார் இந்த அழகர்? 467 00:28:04,935 --> 00:28:06,645 நாசம் தான். 468 00:28:10,357 --> 00:28:12,109 ஹலோ! திரு. கீஸ்லி. 469 00:28:12,192 --> 00:28:14,653 நான் பெக்கி நியூமன், நான் புரூஸ் ஹார்வியிடம் வேலை செய்யறேன். 470 00:28:15,904 --> 00:28:17,906 இப்போது பகல் வேளையிலேயே சிறுக்கிகளை கூட்டிட்டு வர்றானா? 471 00:28:17,990 --> 00:28:22,286 அதுக்காகவே உங்களை சிவில் கோர்ட்டுல பாலியல் வன்முறைன்னு கேஸ் போடலாம். 472 00:28:22,369 --> 00:28:25,747 அதை என் ஃபோன்ல பதிவு செய்துட்டு இருந்தேன். என் பான்ட்டுல இருக்கு. 473 00:28:25,831 --> 00:28:27,666 பாருங்க, எங்க கணக்கு வழக்குகளைப் பார்த்தேன். 474 00:28:27,749 --> 00:28:29,626 நாங்க ஒரு மாசமோ அல்லது ரெண்டோ, வாடகை கட்டலை. 475 00:28:29,710 --> 00:28:30,711 அது, சின்ன விஷயம் தான். 476 00:28:30,794 --> 00:28:34,173 புதிய அகௌண்டென்ட் அம்மா. வரவு, செலவு. அது தான் பிசினஸ். 477 00:28:34,256 --> 00:28:36,133 எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அதை உடனே கட்டறோம். 478 00:28:36,216 --> 00:28:38,719 இன்னிக்கு கொண்டு தரணும், இல்ல நான் ஜப்தி நடவடிக்கை ஆரம்பிச்சிடுவேன். 479 00:28:38,802 --> 00:28:40,971 சரி, நான் எதையும் சொல்ல விரும்பல, 480 00:28:41,054 --> 00:28:44,558 ஆனால் காரணம் என்னன்னா, புரூஸ் உங்க மேல இருக்குற அந்த வேலையாளுக்கு ஈட்டுத் தொகை கேஸைப் 481 00:28:44,641 --> 00:28:47,561 பத்தி தீவிரமா வேலை செய்திட்டு இருக்கார். 482 00:28:47,644 --> 00:28:50,022 அதாவது, பாருங்க! படிக்கட்டே ஆடுது, ஆனால் இதுவும் சரியில்லை. 483 00:28:50,105 --> 00:28:51,773 -அதுக்கெல்லாம் நான் பொறுப்பில்லை. -நீங்க தான் பொறுப்பு. 484 00:28:51,857 --> 00:28:53,025 -ஆமாம் நீங்க தான் பொறுப்பு! -ஆனால்... 485 00:28:53,108 --> 00:28:54,610 -ஆனால் எல்லாம் இல்லை. என்னா ஆனால்? -சொல்லுங்க, பார்ப்போம். 486 00:28:54,693 --> 00:28:57,112 இப்போ ஒரு குச்சியைப் பிடிச்சிட்டு நடக்கிறார். நான் எதுக்கு இங்கே வந்திருக்கேன்னு நினைக்கிறீங்க? 487 00:28:57,196 --> 00:28:59,448 -கேளு... -இல்ல, நீங்க கேளுங்க, கட்டையிலப் போறவனே. 488 00:29:00,490 --> 00:29:04,036 யாரும் பார்த்துடுவாங்களோன்னு வெக்கப்படறார். அவருடைய ஆண்மைக்கே சவால். 489 00:29:04,119 --> 00:29:06,872 உங்களை எவ்வளவு பணம் கேட்டு கேஸ் போடணும்னு தீர்மானம் செய்யறோம். 490 00:29:06,955 --> 00:29:10,459 டாக்டர்கள் அந்த எக்ஸ்-ரேக்களைப் பார்த்துட்டு இன்னிக்கு என்ன சொல்றாங்க என்பதைப் பொறுத்து. 491 00:29:10,542 --> 00:29:13,795 எனவே, நாம் தொடர்புல இருப்போம். நான் எங்கே வர்றேன்னு புரியுதா, நாசமாப் போனவரே? 492 00:29:15,047 --> 00:29:16,131 என்னை அப்படிக் கூப்பிடோதே. 493 00:29:20,093 --> 00:29:21,720 ஹே. ஹலோ. 494 00:29:21,803 --> 00:29:24,890 "ஃபிராங்க், 204" அது தான் நான். நான் ஃபிராங்க். 495 00:29:24,973 --> 00:29:26,600 -புரிந்தது. மிக்க நன்றி. -சரி. இந்த நாள் இனிதாக இருக்கட்டும் 496 00:29:30,020 --> 00:29:31,688 நீங்க தான் அந்த முட்டாள்களுக்கு ஊக்குவிக்கிறது போலும். 497 00:29:32,397 --> 00:29:34,024 அதநால நான் இப்போ இங்கே இருக்கேன். 498 00:29:34,107 --> 00:29:35,442 எனக்கு சம்பளம் தர பணம் எதுவும் இருக்கா? 499 00:29:35,526 --> 00:29:37,361 இல்ல, ஆனால் நீ இன்டெர்னா இருக்கலாம். 500 00:29:37,861 --> 00:29:39,488 ஆகவே நான் சம்பளம் இல்லாத அஸோசியேட். 501 00:29:40,489 --> 00:29:42,741 பாரு, நான் ஒரு மணி நேரத்துக்கு பத்து டாலர்கள் கேட்கலை. 502 00:29:42,824 --> 00:29:43,867 எனக்கு சதவிகிதம் வேண்டும். 503 00:29:43,951 --> 00:29:45,452 எதிலிருந்து? 504 00:29:45,536 --> 00:29:48,080 நீ முக்கால்வாசி ஈபேயின் பிசினஸுக்கு நீங்க உதவறீங்க. 505 00:29:48,163 --> 00:29:50,374 கடவுளே, வேண்டாம்! உங்களைத் திரும்பவும் நல்ல நிலைக்கு கொண்டு வரேன், 506 00:29:50,958 --> 00:29:53,710 எனக்கு 50 சதவீதம், நான் கொடுக்குற பிசினஸிலிருந்து வர வருமானத்தில் பாதி தருவீங்க. 507 00:29:53,794 --> 00:29:55,629 -உனக்குப் பைத்தியம் பிடிச்சிடுச்சா? -நாற்பத்து-ஐந்து 508 00:29:55,712 --> 00:29:58,841 -இல்லை! -சரி, 30. அதுக்குக் கீழே முடியாது. 509 00:30:00,300 --> 00:30:01,301 பத்து. 510 00:30:02,803 --> 00:30:05,389 -நல்லது. -அதோட நீ பிஐ வகுப்புல சேரணும் 511 00:30:05,472 --> 00:30:08,517 உனக்கு பிஐயாக ஆசை இருந்தால், உன் நிலையை முன்னேற்றணும், லைசன்ஸ் வாங்கணும். 512 00:30:08,600 --> 00:30:10,644 அதெல்லாம் இல்ல. ஸ்கூல் ஒரு போலி. 513 00:30:10,727 --> 00:30:15,649 பணத்தை எல்லாம் பிடிங்கிகிட்டு, வெளியே வர்றபோது எதுவும் தெரியாது. 514 00:30:15,732 --> 00:30:17,234 இதைவிட அதிகமா நான் வீட்டுலயே கத்துக்கிட்டேன். 515 00:30:17,317 --> 00:30:19,069 போங்க. உங்களுக்குப் பசிக்குது, சாப்பிடுங்க. 516 00:30:23,824 --> 00:30:25,409 உனக்கு இது எங்கே கிடைச்சது. 517 00:30:25,492 --> 00:30:27,536 பக்கத்துல தான். அதே மாதிரி அங்கே நிறைய கிடைக்குது. 518 00:30:30,664 --> 00:30:32,499 இங்கே திங்கட்கிழமை காலை 9:00 மணிக்கு வந்துடு. 519 00:30:32,583 --> 00:30:34,376 நான் 11:00 மணிக்கு முன்னாடி எழுந்துக்கவே மாட்டேன். 520 00:30:34,459 --> 00:30:36,336 -9:00 மணிக்கு. -சரி, நல்லது. 521 00:30:36,920 --> 00:30:38,297 உங்களுக்கே வெற்றி. 10:00 மணிக்கு. 522 00:30:40,132 --> 00:30:44,428 ஹே! உன் பெரிய அக்கா. 523 00:30:45,012 --> 00:30:47,681 கடைசியில் கொஞ்சம் நல்ல செய்தி கிடைச்சிருக்கு. 524 00:30:48,891 --> 00:30:50,309 எனக்கு வேலை கிடைச்சிடுச்சு. 525 00:30:50,392 --> 00:30:52,644 நிஜமாகவே நடந்தது. 526 00:30:53,687 --> 00:30:57,816 நான் கேவலமா நடந்துக்கிட்டதுக்கு ஈடுகட்ட நினைக்கிறேன். 527 00:30:57,900 --> 00:31:00,569 அதாவது இப்போது நாம மட்டும் தான். 528 00:31:01,737 --> 00:31:03,280 நாம எல்லோரும் திரும்பவும் நெருக்கமா இருக்கலாம். 529 00:31:05,449 --> 00:31:06,909 நான் உங்க எல்லோரையும் நேசிக்கிறேன். 530 00:31:09,036 --> 00:31:13,081 ஹே, நீ கிளம்பிப் போய்ட்டயான்னு தெரியாது, ஆனால் நான் உன் ஹோட்டல்ல தான் இருக்கேன். 531 00:31:13,707 --> 00:31:15,375 நான் அம்மாவுடைய பென்ச்சை கொண்டு வந்திருக்கேன். 532 00:31:16,043 --> 00:31:21,673 நாம டையேனையும் பிக்-அப் செய்துட்டு, அங்கே ஹாக்ஸ் பீக்கில் அதை வைத்துவிடலாம், 533 00:31:22,341 --> 00:31:24,218 அந்த இடம் அவங்களுக்கு ரொம்பப் பிடிக்கும். 534 00:31:25,928 --> 00:31:27,012 அடச்சே. 535 00:31:33,602 --> 00:31:36,438 வேலே தி லியோனெல் ஹோட்டல் 536 00:31:49,868 --> 00:31:51,620 ஸ்டூவர்ட். தகவலைப் பதிவுசெய்யுங்கள் 537 00:32:21,525 --> 00:32:23,068 அதோ. 538 00:32:25,696 --> 00:32:26,864 பரவாயில்லை போ. 539 00:32:27,739 --> 00:32:29,032 நீ நல்லாதான் இருக்க. 540 00:32:33,620 --> 00:32:34,621 மார்கரெட். 541 00:32:40,210 --> 00:32:41,670 போ, போ. 542 00:32:41,753 --> 00:32:43,172 இதென்ன, கிறிஸ்துமஸா? 543 00:32:45,883 --> 00:32:47,467 அடடே. உன்னைப் பாரு. 544 00:32:48,218 --> 00:32:51,388 ஹே, பீவீ. இது என் மனைவி. 545 00:32:52,598 --> 00:32:53,932 என்ன ஆச்சு, காயம் பட்டிருக்கு? 546 00:32:54,516 --> 00:32:56,435 அது ஒண்ணும் இல்ல. எல்லாம் நல்லது தான். 547 00:32:56,518 --> 00:33:00,480 பீவீயும் நானும், நண்பர்களா இருந்தோம், இனிமேல் இல்லை. 548 00:33:05,152 --> 00:33:06,904 எங்கே, உன்னைப் பார்க்கட்டும். 549 00:33:07,821 --> 00:33:11,575 நீ நலமா? என்னால இறுதிச் சடங்கிற்கு வர முடியலை. மன்னிச்சிடு. 550 00:33:11,658 --> 00:33:13,452 நான் நிஜமாவே அதுக்காக வருந்தறேன். 551 00:33:13,994 --> 00:33:15,662 எப்படி இருக்க? 552 00:33:16,830 --> 00:33:17,915 நான் அதையெல்லாம் விட்டுட்டேன். 553 00:33:18,707 --> 00:33:20,125 என்ன? 554 00:33:20,209 --> 00:33:23,378 -அதை நம்ப முடியலையே. தமாஷா? -ஆம், நான் பயிற்சி எடுத்துக்கறேன். 555 00:33:23,462 --> 00:33:25,255 -அதை நம்பவே முடியல. -ஆம். எனக்குத் தெரியும். 556 00:33:25,339 --> 00:33:27,716 குறிப்பா நீ அனுபவிச்ச எல்லாத்தையும் யோசிக்கிறபோது, தெரியுமா? 557 00:33:27,799 --> 00:33:28,884 அற்புதம். 558 00:33:30,344 --> 00:33:32,179 நான் ரொம்ப முயற்சிக்கிறேன். 559 00:33:32,262 --> 00:33:34,848 எனக்குத் தெரியும், தெரியும். நானும் தான். 560 00:33:34,932 --> 00:33:36,433 டென்னி, நான் சொல்றதைக் கேளு. 561 00:33:37,768 --> 00:33:42,940 நம்ம நிலைமையைப் பொறுத்தவரை, பணம் ஒரு குப்பைக் கூடம். அது என்னை மோசமா காட்டுது. 562 00:33:43,023 --> 00:33:45,192 நீ ரொம்ப அழகா இருக்க, சரியா? 563 00:33:45,275 --> 00:33:46,860 உன்னையே நீ ரொம்ப கடிஞ்சுக் கொள்ளாதே. 564 00:33:48,862 --> 00:33:50,739 நீ என்னை நேசிக்கிற தானே, இல்ல, டென்னி? 565 00:33:51,365 --> 00:33:53,075 நீ விளையாடறயா? 566 00:33:54,618 --> 00:33:56,453 நான் இதோட தான் இறப்பேன். 567 00:33:56,537 --> 00:34:01,041 நீ நிஜமாவே என்னை நேசிச்சா, நான் ரொம்ப வேணும்னு நினைக்கிற ஒண்ணைத் தருவ. 568 00:34:03,043 --> 00:34:04,461 அதாவது விடுதலை. 569 00:34:05,671 --> 00:34:07,840 அது தான் விவாகரத்து. 570 00:34:10,842 --> 00:34:12,261 அதுக்கு தானா இது? 571 00:34:15,264 --> 00:34:16,723 நாம காத்திருப்போம்னு சொன்னோமே. 572 00:34:16,806 --> 00:34:18,058 இல்ல. நீ தான் அப்படிச் சொன்ன. 573 00:34:19,351 --> 00:34:20,893 நான் முதலேர்ந்து ஆரம்பிக்கணும். 574 00:34:20,978 --> 00:34:23,438 ஒரு நிரூபிக்கப்பட்ட குற்றவாளியுடன் என்னால இனிமே இருக்க முடியாது, அதாவது உன்னுடன். 575 00:34:23,522 --> 00:34:27,317 பாரு, உன் வாழ்க்கையில் பங்கெடுத்ததால், எனக்கும் இதுல கருத்து உரிமை உண்டு. 576 00:34:27,400 --> 00:34:28,819 என் கருத்து முடியாது என்பது தான். 577 00:34:28,902 --> 00:34:31,487 -கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. மன்னிக்கணும். -சரி. உன் கருத்து. 578 00:34:33,699 --> 00:34:38,286 உன்னுடைய செல்வாக்கு வளையம், விடு, பரவாயில்லை. 579 00:34:39,036 --> 00:34:41,206 உன்னிடம் அந்த ஈர்ப்பு இப்போது இல்லை. 580 00:34:41,290 --> 00:34:44,585 உங்கிட்டயும், டையேன்கிட்டேயும், ஸ்டூவர்ட்கிட்டேயும், யாரிடமும் இல்லை. 581 00:34:45,502 --> 00:34:46,587 கொஞ்சமும் இல்லை. 582 00:34:49,422 --> 00:34:51,466 நான் இனிமே பறக்கறதாக தீர்மானிச்சுட்டேன். 583 00:34:53,594 --> 00:34:54,969 அந்த கண்ணாடியை எடு. 584 00:34:56,763 --> 00:34:58,473 நீ இப்போ அதிக போதைல இருக்கயா? 585 00:34:58,557 --> 00:35:00,642 -அது பொருட்டே இல்லை. -அது பொருட்டில்லைன்னு சொல்ல முடியாது. 586 00:35:00,726 --> 00:35:03,437 நீ ஆசிட் போதை மருந்தைப் போட்டுட்டு என்னை விவாகரத்து செய்ய பார்க்குற. சரியா சிந்திக்கல. 587 00:35:03,520 --> 00:35:05,647 அதனால தான் சரியா சிந்திக்கிறேன். 588 00:35:05,731 --> 00:35:07,482 அந்த காரணத்துக்காக தான் இதெல்லாமே. 589 00:35:07,566 --> 00:35:09,234 அது ஆசிட்டாலயும் இல்லை. போதை மருந்துகளாலும் இல்லை. 590 00:35:10,068 --> 00:35:13,739 நான் இங்கே போதை மருந்துகளை எடுத்துக்கிட்டு வரலை. 591 00:35:14,406 --> 00:35:17,159 பாரு. கையெழுத்து போட்டாலும், போடலைன்னாலும், 592 00:35:17,242 --> 00:35:20,454 30 நாள்ல நாம விவாகரத்து செய்யறோம். 593 00:35:20,537 --> 00:35:22,915 ஒரு நல்ல மனுஷியா உன்னை நல்ல வகையில கேட்டேன். 594 00:35:22,998 --> 00:35:25,834 நான் ஆசிட் சாப்பிட்டுவிட்டு இவ்வளவு தூரம் ஓட்டிட்டு வந்திருக்கேன். 595 00:35:26,543 --> 00:35:29,463 நீ மனுஷனா இருக்க விரும்பலையா? சரி. நல்லது. 596 00:35:30,172 --> 00:35:31,673 மன்னிக்கணும். 597 00:35:31,757 --> 00:35:32,925 இன்னும் 20 டாலர்கள் சம்பாதிக்கணுமா? 598 00:35:33,425 --> 00:35:34,676 -சரி தான். -சரி. 599 00:35:36,011 --> 00:35:37,346 இதை அவர்கிட்ட கொடுத்திடுங்க. 600 00:35:40,265 --> 00:35:41,642 உங்களுக்கு நோட்டீஸ் கொடுத்தாச்சு. 601 00:35:41,725 --> 00:35:42,726 நான் உங்களுக்கு வென்மோ செய்யறேன். 602 00:35:51,902 --> 00:35:52,945 உங்கிட்ட ஒரு பேனா இருக்கா? 603 00:35:56,698 --> 00:35:57,699 ஜீனீ. 604 00:35:58,534 --> 00:36:00,577 என்ன பிரச்சினை? எனக்கு வேலை இருக்கு. 605 00:36:00,661 --> 00:36:02,120 பெக்கி. அந்த சேஃப் லாக்கரை திருடியிருக்காங்க. 606 00:36:02,204 --> 00:36:04,623 போலீஸ் உன்னைத் தேடிட்டு இருக்காங்க. நீ தான் செய்தன்னு ஓவென் சொல்லிட்டான். 607 00:36:04,706 --> 00:36:07,125 நான் ஏன் அப்படிச் செய்யணும்? நான் ஒரு பிஐ. 608 00:36:07,209 --> 00:36:09,711 ஏன்னா நீ அங்கே அந்தக் கியூரிக்குக்குப் போறன்னு அவன் சொல்றான். 609 00:36:10,587 --> 00:36:13,757 இல்ல, இல்ல. இந்த நாளை கெடுக்க விடமாட்டேன். 610 00:36:14,258 --> 00:36:18,053 தினமும் மோசமான நாளா மாறுவதுக்கு, நான் இனிமேல் அந்த பழைய பெக்கி நியூமன் இல்ல. 611 00:36:18,136 --> 00:36:19,680 இது இந்த புதிய தினப் பெக்கி. 612 00:36:19,763 --> 00:36:21,098 விவாகரத்துப் பத்திரத்துடன்... 613 00:36:21,181 --> 00:36:22,683 டிஃபென்டென்ட் கையெழுத்து நல்வாழ்த்துக்கள் ஃபிராங்க் சினாட்ரா 614 00:36:23,725 --> 00:36:24,935 சுத்த மோசம்! 615 00:36:25,018 --> 00:36:26,270 என்ன ஆச்சு? 616 00:36:27,771 --> 00:36:29,857 கேடுகெட்டவனே! 617 00:36:30,691 --> 00:36:32,943 சரி. நீ அந்த போலீஸ்காரங்களை நிற்கச் சொல்லு. 618 00:36:33,026 --> 00:36:34,820 நான் வந்துட்டு இருக்கேன், அதோட நான் கோபமா இருக்கேன். 619 00:37:44,598 --> 00:37:46,600 தமிழாக்கம் அகிலா குமார்