1 00:00:02,000 --> 00:00:07,000 Downloaded from YTS.MX 2 00:00:05,047 --> 00:00:07,758 பின்வரும் நிகழ்ச்சியில் பிரகாசமான காட்சிகள் வரலாம் 3 00:00:07,842 --> 00:00:09,927 அது ஒளி ஒவ்வாமை உள்ள நேயர்களை பாதிக்கலாம். 4 00:00:08,000 --> 00:00:13,000 Official YIFY movies site: YTS.MX 5 00:00:10,010 --> 00:00:14,974 தொகுப்பை வாங்குங்கள் 6 00:00:19,854 --> 00:00:25,526 எந்த பயணத்தின் கடைசி அனுபவமும் கதை சொல்லல் தான். 7 00:00:28,738 --> 00:00:30,281 அனுபவம் இருக்கிறது... 8 00:00:32,783 --> 00:00:36,787 அனுபவத்துடன் தொடர்புள்ள உணர்ச்சியும் இருக்கிறது. 9 00:00:37,538 --> 00:00:40,666 ஒத்திசைவாக இருந்தாலும், ஒலியாக இருந்தாலும், 10 00:00:41,834 --> 00:00:45,463 அந்த குறிப்பிட்ட தருணத்தில் அந்த உணர்ச்சிப்பூர்வ தொடர்பு 11 00:00:47,047 --> 00:00:50,384 ஒரு கதையில் சொல்வதற்கு தகுதியுடையது ஆக்குகிறது. 12 00:01:15,326 --> 00:01:18,704 சேவேஜ் எக்ஸ் ஃபென்டி ஷோ - தொகுதி.2 13 00:01:29,757 --> 00:01:35,054 சேவேஜ் எக்ஸ் 14 00:01:37,223 --> 00:01:38,641 தோல்... 15 00:01:39,433 --> 00:01:40,768 ஸ்பரிசம்... 16 00:01:41,477 --> 00:01:43,020 உணர்தல்... 17 00:01:43,646 --> 00:01:44,980 ஆ! 18 00:01:46,065 --> 00:01:49,026 ஜாக்கிரதை. அவள் ஆபத்தானவள். 19 00:01:49,985 --> 00:01:50,945 காட்டுமிராண்டி. 20 00:01:52,029 --> 00:01:53,030 ஒரு கத்தி. 21 00:01:54,281 --> 00:01:56,242 தன் வளைவுகளால் உங்களை அறுப்பாள். 22 00:01:56,659 --> 00:01:58,494 தன் சொல்லால் உங்களை மயக்குவாள். 23 00:01:59,203 --> 00:02:00,579 ஒரு கனவு. 24 00:02:00,663 --> 00:02:01,872 ஒரு சாபம். 25 00:02:02,289 --> 00:02:03,374 காட்டுமிராண்டி. 26 00:02:04,041 --> 00:02:05,376 ஒரு சிங்கம். 27 00:02:06,836 --> 00:02:09,213 காட்டுத்தனமாக, சுதந்திரமாக, ஆக்ரோஷமாக. 28 00:02:09,630 --> 00:02:12,716 அவளை கட்டுப்படுத்த முடியாது. 29 00:02:13,384 --> 00:02:14,552 அவளை விடுங்கள்... 30 00:02:16,011 --> 00:02:17,179 ஒரு எரியும் அறை, 31 00:02:17,638 --> 00:02:19,098 உங்க மூச்சை நிறுத்துவாள். 32 00:02:20,391 --> 00:02:22,142 உள்ளிழு, வெளியேற்று. 33 00:02:23,018 --> 00:02:24,854 அகங்காரத்தின் மரணம். 34 00:02:25,479 --> 00:02:26,814 நீரைப்போல அசைவாள். 35 00:02:27,273 --> 00:02:28,315 மிதந்து... 36 00:02:28,607 --> 00:02:29,608 சிந்தி... 37 00:02:30,442 --> 00:02:34,864 திமிரின் பொழிதலில், விருப்பமிருந்தால் அருந்துங்கள். 38 00:02:36,740 --> 00:02:38,158 அவள் சக்திக்கு இணையில்ல, 39 00:02:38,826 --> 00:02:40,536 அவளது உடல் கட்டவிழ்த்தது. 40 00:02:41,120 --> 00:02:42,830 அவளை கொடூரமானவள் என்பர். 41 00:02:43,497 --> 00:02:45,165 ஒரு துப்பாக்கி. 42 00:02:45,249 --> 00:02:46,417 ஒரு மிருகம். 43 00:09:05,629 --> 00:09:07,631 என் பத்து வயதில் டைரி இருந்துதா? 44 00:09:09,049 --> 00:09:11,051 என் பத்து வயதில் ரகசியமிருந்தது. 45 00:09:11,301 --> 00:09:13,887 பத்து வயதில் நான் ரகசியங்களை எழுதவில்லை. 46 00:09:14,638 --> 00:09:15,764 ஒரு குழந்தையாக, 47 00:09:15,847 --> 00:09:18,141 சற்று அன்னியமாக, பிராணி போலிருந்தேன். 48 00:09:18,225 --> 00:09:19,184 காரா டெலவீன் 49 00:09:19,268 --> 00:09:20,560 அடங்காதவளா உணர்ந்தேன். 50 00:09:20,644 --> 00:09:21,979 டைரியை விரும்பினேன், 51 00:09:22,062 --> 00:09:23,981 அம்மா படிப்பாங்கனு நினைச்சதால, 52 00:09:24,064 --> 00:09:25,857 என் டைரி மூளைக்குள் இருந்தது. 53 00:09:25,941 --> 00:09:27,150 எரிகா ஜேன் 54 00:09:27,234 --> 00:09:29,653 என் குட்டி பெண் என் டைரியை இப்ப பார்த்தா, 55 00:09:29,736 --> 00:09:31,405 அவ படிக்க விரும்ப மாட்டேன். 56 00:09:31,488 --> 00:09:32,739 டைரியை படிக்க வேண்டாம். 57 00:09:32,823 --> 00:09:33,657 நோர்மானி 58 00:09:33,740 --> 00:09:35,742 நான் சொல்வதெல்லாம், "டைரியை எடுக்காதே." 59 00:09:35,826 --> 00:09:38,120 அவள் "தொடரும்..." பகுதியை படித்தால், 60 00:09:38,203 --> 00:09:39,162 ஜஸ்ஸெல் 61 00:09:39,246 --> 00:09:43,333 மனதில் பல எதிர்பார்ப்புகளை வளர்ப்பாள் என்று நினைக்கிறேன். 62 00:09:43,417 --> 00:09:48,380 என் 32 வயதில் இப்போது, என் 10 வயது சுயத்திடம் சொல்கிறேன், 63 00:09:48,463 --> 00:09:51,216 அதே போக்கில் போ, பெண்ணே. சும்மா போ. 64 00:09:51,300 --> 00:09:54,469 எப்போதும் நன்றியுடனும், விசுவாசத்துடனும் இரு, 65 00:09:54,553 --> 00:09:58,015 கடவுள் உன்னை பயணத்தில் கூட்டிச் செல்லட்டும். 66 00:10:02,394 --> 00:10:06,064 அகத்தூண்டுதல் 67 00:10:07,065 --> 00:10:09,693 மக்களுக்காக உருவாக்குவது உள்ளிருந்து வரும். 68 00:10:10,068 --> 00:10:12,863 கதையாக இருந்தால், அதை விரும்புவார். 69 00:10:12,946 --> 00:10:16,783 முன் எப்போதும் இல்லாதவாறு, இந்த கருத்தை 70 00:10:16,867 --> 00:10:19,202 பயன்படுத்த நம்மிடம் விசேஷமான வாய்ப்பு. 71 00:10:19,286 --> 00:10:21,204 அந்தப் பெண் பற்றி பேசுவோம். 72 00:10:21,288 --> 00:10:22,289 யூசெஃப் வில்லியம்ஸ் சிகையலங்காரர், நிறுவனர், தி ஒய் பை யூசெஃப் 73 00:10:22,372 --> 00:10:23,832 ரியானா, உருவாக்கியவர். 74 00:10:24,708 --> 00:10:27,502 உள்ளாடைகளில் இந்த அச்சை நினைத்ததில்லை. 75 00:10:27,586 --> 00:10:29,671 எதிலிருந்தும் அகத்தூண்டுதல் வரும். 76 00:10:30,464 --> 00:10:35,719 அந்த செய்தி, நிற திட்டம், அமைப்பு 77 00:10:35,802 --> 00:10:38,597 இவற்றை சுயமாக பிரதிபலித்தல்தான் அதை விசேஷமாக்கும். 78 00:10:39,556 --> 00:10:42,934 அதனால், நான் செய்யும் எல்லாமும் எனக்கு தனிப்பட்டதுதான், 79 00:10:43,018 --> 00:10:46,563 -குறிப்பாக சேவேஜ் விஷயத்தில். -தேர்ந்தெடுக்க வேண்டுமானால்... 80 00:10:46,646 --> 00:10:50,108 பிராண்டுக்கு முக்கியமானதாக அதை நிறுவ விரும்புகிறேன். 81 00:10:51,234 --> 00:10:53,403 அவர் மிக மிக கூர்மையாக கவனிப்பவர். 82 00:10:53,779 --> 00:10:56,823 எப்படி அழகு, எப்படி ஒப்பனை, எப்படி வடிவமைப்பது, 83 00:10:56,907 --> 00:10:58,033 டென்னிஸ் லுய்போல்ட் புகைப்படக்காரர் 84 00:10:58,116 --> 00:10:59,493 எப்படி மக்கள் விரும்புவர். 85 00:11:00,744 --> 00:11:04,915 நம்மை சுற்றியுள்ள அனைத்தும் அகத்தூண்டுதல் தரும். 86 00:11:04,998 --> 00:11:07,959 இத்தகைய வாய்ப்பை பெற ஆசீர்வதிக்கப் பட்டோம் 87 00:11:08,043 --> 00:11:11,088 பல்வேறு அனுபவங்கள், 88 00:11:11,171 --> 00:11:12,798 பல்வேறு கலாசாரங்களுக்கு 89 00:11:13,465 --> 00:11:17,010 இடையே உள்ள அனுபவங்களை பயன்படுத்திக் கொள்கிறோம். 90 00:11:17,969 --> 00:11:22,641 இந்த வேறுபட்ட நாடுகளையும் கலாசாரங்களையும் பயணித்து அனுபவித்தால், அதை 91 00:11:22,724 --> 00:11:23,767 ஓமார் எட்வர்ட்ஸ் இணை இசையமைப்பாளர் 92 00:11:23,850 --> 00:11:25,685 தினசரி வாழ்வில் பிரதிபலிப்பீர். 93 00:11:25,977 --> 00:11:30,065 அது ஜப்பானோ, பாரிஸோ, யூஎஸ்ஸோ, 94 00:11:30,774 --> 00:11:34,194 துணியை பார்க்கும் போதெல்லாம் அதை ஸ்பரிசிக்க விரும்புவேன். 95 00:11:34,319 --> 00:11:37,364 அதனால் பல மியூசியம்களில் பிரச்சனையில் மாட்டுவேன். 96 00:11:38,657 --> 00:11:43,412 அது காலணியோ, மேஜை விரிப்புத்துணியோ, 97 00:11:43,495 --> 00:11:47,374 அழகான அழகியல்களை கண்டுபிடித்து விடுவார் 98 00:11:47,457 --> 00:11:48,875 குறைகளையும் கவனிப்பார், 99 00:11:48,959 --> 00:11:49,793 ஜெனிஃபர் ரோஸாலெஸ் நிர்வாக தயாரிப்பாளர் 100 00:11:49,876 --> 00:11:52,003 அதை உலகளாவிய கிளர்ச்சியாக்குவார். 101 00:11:52,087 --> 00:11:53,797 ஒரு கிளர்ச்சி. 102 00:11:56,967 --> 00:12:00,178 இது வசந்தகாலத்துக்கு புதியது, கச்சிதமானது. 103 00:12:00,262 --> 00:12:03,890 அவர் எதன் மீதாவது பணி செய்யும் போது உற்சாகமாவார் 104 00:12:03,974 --> 00:12:07,436 -உயிரோட்டம் பெறுவார். -அடர் இளஞ்சிவப்பு பிடிக்கும். 105 00:12:07,561 --> 00:12:09,229 செமயா இருக்கு. 106 00:12:09,563 --> 00:12:12,858 வடிவமைப்பின் குஷியான பக்கத்தை தொடுவது போன்றது. 107 00:12:12,941 --> 00:12:15,527 அதிகமாக முயற்சித்தால், கெட்டுப் போகும். 108 00:12:15,610 --> 00:12:18,071 தன்னிச்சையா, குஷியா இருந்தா, சரியாக வரும். 109 00:12:18,155 --> 00:12:19,072 எமிலி வைட்ஹெட் வடிவ இயக்குனர், சேவேஜ் எக்ஸ் ஃபென்டி 110 00:12:19,865 --> 00:12:23,076 -நான் நம்பர் 1 வாடிக்கையாளன் அதனால... -அதே. அதே. 111 00:12:23,160 --> 00:12:26,455 அப்போ அது என்னது? சேவேஜ் எக்ஸ் வெர்சாலஸ்? 112 00:12:26,538 --> 00:12:29,541 எனக்கு நம்பர் டூ கிடைக்குமா? நம்பர் டூ வாவது வெல்வேனா. 113 00:12:33,295 --> 00:12:36,047 துணியின் அனுபவம், பார்ப்பதற்கும் 114 00:12:36,131 --> 00:12:38,800 ஸ்பரிசிப்பதற்கும் வேறுபாடுள்ளது. 115 00:12:38,884 --> 00:12:42,846 துணி எத்தனை அழகு என்று கிரகிக்க முடியாது 116 00:12:42,929 --> 00:12:45,807 அதை தானே ஸ்பரிசிக்கும் வரையில். 117 00:12:45,891 --> 00:12:48,685 இது அற்புதம். இது அருமையான உணர்ச்சி. 118 00:12:49,519 --> 00:12:52,063 துணிகளை பார்த்து, ஸ்பரிசிக்க முடிகிறது. 119 00:12:52,189 --> 00:12:55,150 நான் சொல்லலாம், "இது அசிங்கம். இது அரிக்கும். 120 00:12:55,233 --> 00:12:58,153 "இது நம் உடல்கள் மேல் உறுத்தும்." 121 00:12:59,738 --> 00:13:03,617 அது தயாரானதும், அதை முழு வடிவத்தில் பார்க்க முடியும். 122 00:13:03,700 --> 00:13:05,535 அது நிகழ்வதை, அசைவதை பார்க்கலாம். 123 00:13:05,619 --> 00:13:07,871 அது உடலில் போட்டுப் பார்க்கலாம். 124 00:13:09,664 --> 00:13:14,044 அவர் மீது தனித்துவமான உடைகள், உள்ளாடைகள் அணிவிக்கப்பட்ட அனுபவமுள்ளவர் 125 00:13:14,127 --> 00:13:16,546 அதனால், அவர் எதையும் பார்த்து 126 00:13:16,630 --> 00:13:18,632 என்ன செய்யும் என சொல்லக்கூடியவர். 127 00:13:18,715 --> 00:13:21,551 -வளைவு முன்பக்கம் கூடவேண்டும். -சரி. 128 00:13:21,635 --> 00:13:24,346 அது எங்களை வழிநடத்தி மேம்படுத்துகிறது, 129 00:13:24,429 --> 00:13:25,847 அவருடையதாகவும் ஆக்குகிறது. 130 00:13:25,931 --> 00:13:27,265 தன் முத்திரையை பதிப்பார். 131 00:13:29,851 --> 00:13:31,645 அது தெரிகிறது, கதை சொல்கிறது. 132 00:20:52,293 --> 00:20:56,422 ஒரு ஆடையில் பெண்ணின் உண்மை போக்கிரித்தனம் வெளிப்படுவதா எனக்கு தோணும். 133 00:20:56,506 --> 00:20:57,674 மனநிலை 134 00:20:57,757 --> 00:20:58,925 விசையைப் போல. 135 00:20:59,008 --> 00:21:03,096 புதிய பாவனைகளை பெறுவது என்பது விரிவாக்க புதிய வழிகளை பெறுவது போல. 136 00:21:05,056 --> 00:21:09,602 நிறங்கள், வண்ண ஒப்பனை அமைப்புகளை பயன்படுத்தி 137 00:21:09,686 --> 00:21:15,650 விரும்பியதை உருவாக்குதல் எனக்கு அகத்தூண்டுதலாக இருக்கிறது. 138 00:21:15,733 --> 00:21:18,695 தன் உதடுகளில் வரையும் அழகு ராணிகளை பார்ப்பேன் 139 00:21:18,778 --> 00:21:22,198 திடீரென அவர்களது போக்கே மாறும். 140 00:21:23,366 --> 00:21:26,160 அவர்களது தன்னம்பிக்கையை பார்க்கலாம், உணரலாம். 141 00:21:26,244 --> 00:21:29,247 அதனுடன் மகத்தான உணர்ச்சித் தொடர்பு இருக்கிறது. 142 00:21:29,330 --> 00:21:31,290 அவர்களுக்குள் ஒரு ஆளுமை உள்ளது. 143 00:21:31,374 --> 00:21:35,003 நம் எல்லோருக்குள்ளும் பன்மையான முகங்கள் உள்ளன. 144 00:21:35,086 --> 00:21:38,798 நம்மில் பல பாகங்கள் மோதி 145 00:21:38,881 --> 00:21:41,217 மொத்தமா பின்னிப் பிணைகின்றன. 146 00:21:41,300 --> 00:21:42,635 அது சக்திவாய்ந்தது. 147 00:21:42,719 --> 00:21:45,888 வளர்கையில் என் தலைமுடியை எப்போதும் மாற்றினேன். 148 00:21:45,972 --> 00:21:46,889 சியர்டா ஹால் 149 00:21:46,973 --> 00:21:48,599 தங்க, ஆரஞ்சு, கருப்பு டையில். 150 00:21:48,683 --> 00:21:49,517 ப்ரெஷியஸ் லீ 151 00:21:49,600 --> 00:21:51,728 எனக்கு பிக்ஸி இல்ல, தங்கமுடி வேணும். 152 00:21:51,811 --> 00:21:56,607 என் கலையும் என் ஃபேஷனும், அந்த மாற்றத்தை நான் வெளிப்படுத்தும் இடமாக வேண்டும். 153 00:21:56,733 --> 00:21:57,817 வில்லோ ஸ்மித் 154 00:21:57,900 --> 00:21:58,735 சூ ஜூ பார்க் 155 00:21:58,818 --> 00:22:00,570 "போகட்டும். நீயாகவே இரு" என்பேன். 156 00:22:00,945 --> 00:22:05,825 ஒப்பனை, தலைமுடியை வைத்து பாலினம், பாலியலின் ஊடே மிதப்பது... 157 00:22:05,908 --> 00:22:08,953 நான் பர்பெரி அணிந்தால், நளினமாக உணர்வேன். 158 00:22:09,037 --> 00:22:10,496 டாக் மார்டென்ஸ் அணிந்தால், 159 00:22:10,580 --> 00:22:11,497 ரீகோ நாஸ்டி 160 00:22:11,581 --> 00:22:14,500 ஒரு போக்கிரி பெண்ணை முகத்தில் உதைப்பது போல மனோநிலை. 161 00:22:14,584 --> 00:22:16,753 ஃபேஷன் என்பது வெளிப்பாடின் நீட்டிப்பு. 162 00:22:16,836 --> 00:22:17,712 மிகெல் 163 00:22:17,795 --> 00:22:19,797 அது மக்களுக்கு காட்டும் முதல் தோற்றம் 164 00:22:19,881 --> 00:22:22,133 கிடைக்கும் முதல் அபிப்ராயம். 165 00:22:24,302 --> 00:22:27,680 ரியானா போன்ற கலைஞர்கள் அதை எளிதாக செய்வது குஷி. 166 00:22:27,764 --> 00:22:32,518 ஆக்கப்பூர்வமாக, சுலபமான வடிவ மாற்றுபபராக இருப்பது அதுதான். 167 00:22:32,602 --> 00:22:34,103 ரியானா, அதில் ராணி. 168 00:22:34,187 --> 00:22:36,439 அவருள் பன்முக பாத்திரங்கள் உள்ளன. 169 00:22:36,522 --> 00:22:39,192 கவர்ச்சி, நளினம். 170 00:22:39,275 --> 00:22:41,360 அவரது அடையாளத்தின் அங்கம் 171 00:22:41,444 --> 00:22:44,489 பச்சோந்தி போல் ஒன்றிலிருந்து மற்றதுக்கு தாவுவார். 172 00:22:45,740 --> 00:22:48,284 ஓ, ஆம், அது எனக்கு மனோநிலை விஷயம். 173 00:22:48,367 --> 00:22:50,953 எப்பவும் அது மனோநிலை விஷயம். 174 00:22:52,080 --> 00:22:55,958 ரியானா சற்று அடக்கமானவர். அமைதியாக, ஆனந்தமாக இருப்பார். 175 00:22:56,042 --> 00:23:00,046 அவரை தெரியாதவர்களுக்கு அந்த பக்கங்கள் 176 00:23:00,129 --> 00:23:02,590 தெரியவே தெரியாது. அவர் ராபின். 177 00:23:04,133 --> 00:23:06,135 மனோநிலையை பொறுத்தது. 178 00:23:07,637 --> 00:23:09,222 என் ஃபேஷன் விஷயத்தில் 179 00:23:10,181 --> 00:23:13,518 அதிக அகத்தூண்டுதல் என் மனோநிலையை பொறுத்து வருவது. 180 00:23:13,601 --> 00:23:15,394 சோம்பேறியா உணர்ந்தால் 181 00:23:15,478 --> 00:23:18,523 பெரிய ஹூடி, நீண்ட வியர்வை கால்சட்டைகள் அணிவேன். 182 00:23:18,606 --> 00:23:23,778 அழகாக உணராதபோது சோர்வாக இருப்பேன். 183 00:23:24,445 --> 00:23:27,532 மகிழ்ச்சியாக்குவதை செய்யுங்கள். 184 00:23:27,615 --> 00:23:29,075 அனைவருமே அனுபவத்திருப்போம். 185 00:23:29,158 --> 00:23:31,619 ரியானா 186 00:26:22,873 --> 00:26:27,128 கவர்ச்சி 187 00:26:29,714 --> 00:26:32,341 கவர்ச்சி காட்டுவது எனக்கு 188 00:26:32,425 --> 00:26:36,387 மிகவும் ஆழமான விஷயம். 189 00:26:37,805 --> 00:26:42,101 அழகு, நிஜமான கவர்ச்சிக்கு பல பரிணாமங்கள் இருக்கு. 190 00:26:42,184 --> 00:26:46,230 என் விருப்பம் போல் உடை அணிவதுதான் ஊக்கம். 191 00:26:46,314 --> 00:26:48,357 நான் விரும்புவது போல் அணியணும். 192 00:26:48,441 --> 00:26:51,235 வேற யாருக்காகவும் இல்ல, எனக்காக. 193 00:26:58,826 --> 00:27:00,661 கவர்ச்சி தனிப்பட்ட விஷயம். 194 00:27:01,245 --> 00:27:04,749 அது தானா கிடைக்கணும் அல்லது நாம் சம்பாதிக்கணும். 195 00:27:06,584 --> 00:27:10,838 சில நேரங்களில் மோசமான அனுபவங்களால், அது மோசமாகும் 196 00:27:10,921 --> 00:27:13,507 அல்லது உங்களிடமிருந்து திருடப்படும். 197 00:27:14,550 --> 00:27:17,595 கவர்ச்சி இயல்பாக சக்தி வாய்த்தது. 198 00:27:17,678 --> 00:27:20,389 அது மத்தவங்களுக்காக நிகழ்ச்சியில் 199 00:27:20,473 --> 00:27:21,307 பலோமா எல்செஸ்ஸர் 200 00:27:21,390 --> 00:27:22,308 சேர்க்கப்பட்டது, 201 00:27:22,391 --> 00:27:25,311 ஆனா கவர்ச்சி நம் ஒவ்வொருவரின் தனிப்பட்ட விஷயம். 202 00:27:26,937 --> 00:27:30,983 என்னை பொறுத்தவரை, கவர்ச்சி மத்தவங்களுக்காக இல்லை. 203 00:27:31,067 --> 00:27:31,901 நான் ஒரு கன்னி. 204 00:27:31,984 --> 00:27:32,818 ஜிஜி குட் 205 00:27:33,152 --> 00:27:35,488 சுத்தி திரிய பிடிக்கும். தப்பா நினைக்காதீங்க. 206 00:27:35,571 --> 00:27:36,864 அது இன்னும் நடக்கலை. 207 00:27:37,531 --> 00:27:40,159 மத்தவங்க உங்களை புரிஞ்சுக்காததில் வருத்தமில்ல. 208 00:27:40,242 --> 00:27:41,869 உங்க மாய உலகில் இருப்பீங்க. 209 00:27:41,952 --> 00:27:44,038 எனக்கு 30 வயசு ஆனதில் கவலையில்லை. 210 00:27:44,121 --> 00:27:44,955 லோரா ஹார்ரியர் 211 00:27:45,039 --> 00:27:50,544 என் தனி அழகுதான் என் வெற்றிக்கு காரணம். 212 00:27:50,628 --> 00:27:51,462 ரெய்சா ஃபிளவர்ஸ் 213 00:27:51,545 --> 00:27:54,131 "அவ அழகு"னு தெரியும். "மோசமானவள்"னு தெரியும். 214 00:27:54,215 --> 00:27:56,759 கவர்ச்சி மனித இயல்பு. 215 00:27:56,842 --> 00:27:58,677 அது நம் அடையாளம். 216 00:27:58,761 --> 00:28:00,429 இதுவரை வந்ததுக்கு காரணம். 217 00:28:00,513 --> 00:28:03,724 அது உங்களுக்கு சொந்தமான தெய்வீக உள் சக்தி. 218 00:28:04,350 --> 00:28:09,105 அதை கண்டுபிடிக்கிறோமா, பகிர்ந்துக்குறோமா அல்லது 219 00:28:09,188 --> 00:28:11,565 அப்படியே விட்டாலும் சரி. 220 00:39:59,147 --> 00:40:00,732 சமூகம் 221 00:40:00,816 --> 00:40:03,276 என் கற்பனையில், எனக்கு தெரிந்த, விரும்பும் 222 00:40:03,360 --> 00:40:05,028 எல்லோருக்கும் பங்குண்டு. 223 00:40:06,029 --> 00:40:10,158 எனக்கு தெரிந்தவர்கள் அணிவதை நான் உருவாக்க விரும்புகிறேன். 224 00:40:10,242 --> 00:40:14,287 அவர்கள் எல்லா வடிவிலும், அளவிலும், இன, மதங்களிலும் உள்ளனர்... 225 00:40:15,872 --> 00:40:20,335 என் வீட்டிலிருந்தவரும் என் சிறுபருவத்தில் இருந்தவர் முதல் 226 00:40:20,418 --> 00:40:23,130 என்னை சுற்றி நான் உருவாக்கின குடும்ப வளையம் வரை. 227 00:40:23,505 --> 00:40:27,384 நான் செய்வதில் அவர்கள் அங்கம் வகிக்க விரும்புகிறேன். 228 00:40:28,593 --> 00:40:30,178 எல்லோரும் ஒரே போலில்லை. 229 00:40:30,262 --> 00:40:34,182 நீங்கள் ரசித்து, மதிக்கும் பலர் உள்ளனர். 230 00:40:34,266 --> 00:40:39,187 அவர் எதையாவது உருவாக்கினால், தன் வாழ்விலுள்ள அனைவரையும் நினைப்பார். 231 00:40:39,271 --> 00:40:42,649 ரியானாவைப் பற்றிய அழகான விஷயம், அவர் உலகளாவிய கலைஞர். 232 00:40:42,732 --> 00:40:43,900 அனைவரையும் சேர்ப்பார். 233 00:40:44,943 --> 00:40:48,780 அவர் மடை திறந்து உலகுக்கு வழிகாட்டினார், 234 00:40:48,864 --> 00:40:53,368 எல்லா அளவிலும், வடிவிலும் உள்ள ஒப்பனை, ஃபேஷன், உள்ளாடைகளுக்கான 235 00:40:53,451 --> 00:40:57,164 சாத்தியத்தை காட்டினார். 236 00:40:57,247 --> 00:40:59,791 அது தைரியமான சக்திவாய்ந்த விஷயம். 237 00:40:59,875 --> 00:41:01,710 வெவ்வேறு அளவுகள், பிரமுகர்கள்... 238 00:41:01,793 --> 00:41:05,297 சமூக ஆக்கப்பூர்வங்கள் எல்லைகளை தகர்க்கின்றன 239 00:41:05,380 --> 00:41:08,758 தனித்துவத்தை காட்டுவதில் தொடங்க வேண்டும். 240 00:41:10,635 --> 00:41:15,182 ஒன்றை உருவாக்கி அதை விரும்பினால் போதும். 241 00:41:15,265 --> 00:41:21,229 ஆனால் அது உலகளவில் அதே போல விரும்பப்பட்டால், அது அடுத்த படி. 242 00:41:21,313 --> 00:41:24,316 நாம் வலுவான பெண்கள் மற்றும் ஆண்கள்... 243 00:41:24,399 --> 00:41:29,154 கூட்டு பங்களிப்பு எனக்கு எப்போதும் இரண்டாவது இயல்பு. 244 00:41:29,237 --> 00:41:31,114 அதில் யோசிக்க ஒன்றுமில்லை. 245 00:41:31,198 --> 00:41:34,618 எனக்கு பொருந்தும் அளவுல ரியானாவிடம் இருக்கும்னு தோணல. 246 00:41:34,701 --> 00:41:36,828 அவங்ககிட்ட கேட்டேன். இருக்குன்னாங்க. 247 00:41:37,787 --> 00:41:42,751 அது இத்தனை பேசப்படும்னு நினைக்கல. 248 00:41:43,251 --> 00:41:47,464 எல்லாரையும் சேர்க்க நினைச்சேன் அவ்ளோதான். 249 00:51:31,839 --> 00:51:33,424 எங்கிட்ட நாள் முழுக்க இல்ல! 250 00:51:33,925 --> 00:51:37,178 பரவாயில்ல. என்ன செய்றான்? அவன்... 251 00:51:40,348 --> 00:51:43,559 அட, மெதுவா செய்யாதே, பா. பலகைய கொண்டு வா, சகோ. 252 00:51:44,811 --> 00:51:48,648 இங்கே முன்னாடி இருந்த மாதிரி நடி, சரியா? 253 00:51:51,442 --> 00:51:54,445 யோ, யோவ், நண்பா. அதை தள்ளி வை, சகோதரா. 254 00:51:55,196 --> 00:51:57,156 ஆமாம்பா. நீ மெதுவா போறவன், பா. 255 00:51:58,574 --> 00:52:00,284 நாள் முழுக்க கிடையாது. 256 00:52:03,830 --> 00:52:06,249 -அது மோசம்னு தோணுது... -கீழே வைக்கணும். 257 00:52:06,332 --> 00:52:08,709 கீழே வை. கீழே வை. 258 00:52:10,336 --> 00:52:11,838 பந்தயமில்ல, பந்தயமில்ல. 259 00:52:11,921 --> 00:52:15,049 ஏயோ, பெட்டிகளில் அவை நூறு வேணும், நண்பா. 260 00:52:15,466 --> 00:52:17,218 நாம போகணும்பா. 261 00:52:43,578 --> 00:52:46,789 ஆமா, ஆமா, ஆமா. கவனி! 262 00:52:47,456 --> 00:52:51,335 அதைப்பாரு. அதை இடிக்கப் போனே. ஹேய், இன்னும் ரெண்டு வேணும், சகோதரா. 263 00:52:51,419 --> 00:52:54,630 ஏ, பா, போலாம், சகோதரா. போலாம், சகோதரா. 264 00:52:54,714 --> 00:52:57,800 போலாம். நாம போகணும்பா. இவங்க கலக்கறாங்கப்பா. 265 00:53:04,932 --> 00:53:07,685 இல்ல, இல்ல, இல்ல! எல்லாரும் என்ன செய்றீங்க? 266 00:53:13,399 --> 00:53:14,400 ஆமா. 267 00:56:00,608 --> 00:56:02,610 வசனங்கள் மொழிபெயர்ப்பு திவ்யா தினேஷ் 268 00:56:02,693 --> 00:56:04,695 படைப்பு மேற்பார்வையாளர் கல்பனா ரகுராமன்