1 00:00:02,000 --> 00:00:07,000 Downloaded from YTS.MX 2 00:00:08,000 --> 00:00:13,000 Official YIFY movies site: YTS.MX 3 00:00:13,764 --> 00:00:17,309 ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு. 4 00:01:23,250 --> 00:01:26,920 45 ஆண்டு காலமாக என்னை சுற்றி இருக்கும் 5 00:01:27,004 --> 00:01:31,091 இந்த ஆண்களோடும் பெண்களோடும், உங்களில் சிலரோடும், பேசி வருகிறேன். 6 00:01:31,967 --> 00:01:35,470 இப்போ, உங்களில் சிலரிடம், சமீபத்தில்தான் பேச ஆரம்பித்திருக்கிறோம் என நினைக்கிறேன். 7 00:01:35,554 --> 00:01:36,555 பேக்ஸ்ட்ரீட்ஸ் 8 00:01:37,055 --> 00:01:38,056 எப்படியானாலும், 9 00:01:38,140 --> 00:01:43,020 அந்த உரையாடலை நான் அவசியமானதாக, ஜாலியாக, களிப்பாக செய்ய முயற்சித்தேன். 10 00:01:43,729 --> 00:01:46,481 நான் கிடார் வாசிக்க ஆரம்பித்தது 11 00:01:46,565 --> 00:01:50,652 பேச அல்லது உரையாட ஒருவரை நான் தேடியதால்தான். 12 00:01:51,403 --> 00:01:55,115 என் கட்டிலடங்கா கனவுகளை விட இது நல்லா கூடி வந்திருப்பதா நினைக்கிறேன். 13 00:01:55,657 --> 00:01:59,036 எனக்கு தெரிந்ததெல்லாம், இவ்வளவு ஆண்டுகளுக்கு பின்னும், 14 00:01:59,661 --> 00:02:03,498 எனக்கு உரையாட தேவை இருப்பதை நான் ஆழமாக உணர்கிறேன். 15 00:02:03,957 --> 00:02:06,502 தினம் காலையில் நான் எழும்போது இருக்கிறது. 16 00:02:06,585 --> 00:02:09,755 என் கூடவே நாள் முழுதும் நடந்து வருகிறது. 17 00:02:10,756 --> 00:02:13,842 நான் உறங்கப் போகும் போது என்னோடு ஒவ்வொரு இரவும் இருக்கிறது. 18 00:02:15,093 --> 00:02:19,598 கடந்த 50 ஆண்டுகளில் அது தணியவேயில்லை. 19 00:02:19,681 --> 00:02:22,267 அது எதனால் என எனக்கு உண்மையாவே தெரியாது. 20 00:02:22,893 --> 00:02:28,982 தனிமையா, பசியா, ஆணவமா, குறிக்கோளா, ஆசையா, 21 00:02:29,066 --> 00:02:34,112 உணரத்தேவையா, கேட்கப்படத் தேவையா, அறியப்பட தேவையா, 22 00:02:34,696 --> 00:02:35,822 மேற்கூறிய எல்லாமேவா? 23 00:02:36,823 --> 00:02:42,496 எனக்கு தெரிந்ததெல்லாம், அது என் வாழ்வில் மிக நிலையான உணர்வுகளில் ஒன்று. 24 00:02:43,163 --> 00:02:47,876 என் இருதயம் சீராக துடிப்பதை எப்படி நம்ப முடியுமோ, அதுபோலத்தான் 25 00:02:48,669 --> 00:02:50,921 உங்களோடு உரையாட எனக்கிருக்கும் தேவை. 26 00:02:51,004 --> 00:02:54,383 கனவான்களே, கூடி வாங்க. 27 00:02:56,677 --> 00:02:58,846 நோட்டு புத்தகங்களை எடுத்துக்கோங்க. ஆரம்பிங்க. 28 00:02:58,929 --> 00:03:00,806 உங்க நோட்டு புத்தகங்களை எடுத்து கூடி வாங்க. 29 00:03:00,889 --> 00:03:02,266 என் நோட்டு புத்தகம். கிடைத்தது. 30 00:03:02,349 --> 00:03:03,642 உன்னுடையதை விட நல்லா இருக்கு. 31 00:03:05,060 --> 00:03:07,271 அடடா, பனி பொழிகிறது. 32 00:03:07,354 --> 00:03:09,314 -ஆமா. -பனி பொழிகிறது. 33 00:03:09,940 --> 00:03:16,029 நேற்றிரவு இரவு ஒன்பது மணி வரை எனது முன்வாசலில் அமர்ந்திருந்தேன். 34 00:03:16,113 --> 00:03:18,198 இன்றோ, பனி பொழிகிறது. 35 00:03:18,907 --> 00:03:20,784 இலையுதிர் காலத்து ஜெர்சியில் தட்பவெப்பம் இதுதான். 36 00:03:20,868 --> 00:03:22,119 எப்படியும், முடிவு தானே. 37 00:03:22,202 --> 00:03:24,371 -எட்டு பாருக்கு ஒன்றா? -ஆமா. 38 00:03:24,454 --> 00:03:27,916 அப்புறம் ரெண்டு பாருக்கு ஆறு, ரெண்டில் ஒன்று, ரெண்டில் நாலு. 39 00:04:01,867 --> 00:04:03,118 சரி, முயற்சி செய்யுங்க. 40 00:04:03,202 --> 00:04:07,456 ஒன்று, இரண்டு. ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு. 41 00:04:09,166 --> 00:04:10,334 பாதக் கருவியை இப்போதைக்கு அடிக்காதே. 42 00:04:14,630 --> 00:04:16,964 இங்கே மிக நீளமாக நாம் போவதா நினைக்கிறேன், ராய். 43 00:04:17,048 --> 00:04:21,220 நான் நினைப்பது, ஒன்னு, ரெண்டு, மூனு, நாலு. ஒரு கார்ட். 44 00:04:21,928 --> 00:04:24,556 ராய், நீ ஈ மைனர் ரொம்ப சீக்கிரமா வாசிக்கற. 45 00:04:24,640 --> 00:04:26,433 -அப்படித்தான் இருக்கு. -இல்ல... 46 00:04:26,517 --> 00:04:27,351 இல்ல... 47 00:04:27,434 --> 00:04:32,189 ஆமா, அது... எட்டு பாருக்கு ஒன்னுன்னு இருக்கு. 48 00:04:32,272 --> 00:04:35,275 ஈ ஸ்ட்ரீட் பேண்ட் சரியாக டியூன் செய்யப்பட்ட 49 00:04:35,359 --> 00:04:37,569 வளைந்து கொடுக்கக்கூடிய, ஆற்றலுடைய கருவி. 50 00:04:37,653 --> 00:04:39,154 ஒன்னு, ரெண்டு, மூனு. ஒரு கார்ட். 51 00:04:41,949 --> 00:04:45,869 அவங்க வண்ணத்துப்பூச்சி போல பறக்கலாம், தேனியைப் போலவும் கொட்டலாம். 52 00:04:46,620 --> 00:04:48,288 நாங்க பல ஆண்டுகளாக சேர்ந்து வாசிப்பதால் 53 00:04:48,372 --> 00:04:52,209 ஒருவருக்கொருவர் இசைவாக ஸ்டூடியோவில் செயல்திறன் அதிகமாக 54 00:04:52,292 --> 00:04:55,671 ஒரு நல்ல பதப்பட்ட ரேசிங் இன்ஜின் போல இருக்கோம். 55 00:04:58,799 --> 00:04:59,842 பாதக்கருவி. 56 00:04:59,925 --> 00:05:05,138 45 ஆண்டுகளாக கட்டப்பட்ட குழு, பல தசாப்தங்களாக பதப்பட்டு வருகிறோம். 57 00:05:05,222 --> 00:05:09,268 அதனால், உங்களிடம் வந்து சேரும் போது வலிமையுடன் வாசிக்க முடிகிறது. 58 00:05:19,570 --> 00:05:20,696 இரு, இரு, இரு. 59 00:05:20,779 --> 00:05:24,324 தொடக்க பல்லவி மட்டுமே தொடக்கத்தில் வரும். 60 00:05:24,408 --> 00:05:27,452 மறுபடி அது வராது. அப்புறமா பாடல் மட்டும் தான். 61 00:05:27,536 --> 00:05:29,705 எங்களின் பார்வையாளர்களுக்கு நாங்கள் சேவை செய்கிறோம். 62 00:05:29,788 --> 00:05:32,833 சம்பளம் நல்லாருக்கு. ஆனாலும், உங்களால்தான் இந்நிலையில் இருக்கோம். 63 00:05:32,916 --> 00:05:34,626 அது சிறப்பான செய்தி. 64 00:05:35,335 --> 00:05:37,546 இப்போ, நாம் ஒன்றை முயற்சிக்கலாம். 65 00:05:41,049 --> 00:05:44,595 எங்களின் அர்ப்பணிப்புதான் எங்களின் நோக்கத்தை கடினமாக்கி, 66 00:05:44,678 --> 00:05:46,638 செய் அல்லது செத்துமடி எனும் உணர்வை உண்டாக்குகிறது. 67 00:05:46,722 --> 00:05:49,641 தொடக்க வரிகள் அதிகம் தான். ஆனா பாட்டுக்கு தடையா இருக்கா என தெரியல. 68 00:05:49,725 --> 00:05:55,189 ஈ ஸ்ட்ரீட் குழு என்பது வேலையல்ல. அது தொழில், ஒரு சேவைக்கான அழைப்பு 69 00:05:55,272 --> 00:05:58,984 அது உங்களின் வாழ்க்கையில் முக்கியமானதில் ஒன்று, 70 00:05:59,067 --> 00:06:01,987 அப்புறம், இது ராக் அண்ட் ரோல்தானே. 71 00:06:02,070 --> 00:06:04,656 சரிதான், ஈ ஸ்ட்ரீட் மக்களே! நாம் இதை செய்யலாம். 72 00:06:22,466 --> 00:06:26,720 இவர்கள் என் நண்பர்கள். என்னோடு வேலை செய்யும் ஆடவர், மகளிர்: 73 00:06:27,554 --> 00:06:29,181 ஸ்டீவ் வான் ஸாண்ட்... 74 00:06:30,390 --> 00:06:31,725 மேக்ஸ் வெய்ன்பேர்க்... 75 00:06:33,185 --> 00:06:34,478 ராய் பிட்டன்... 76 00:06:35,479 --> 00:06:36,605 கேரி டாலெண்ட்... 77 00:06:38,023 --> 00:06:39,358 பேட்டி ஷியால்பா... 78 00:06:40,359 --> 00:06:41,485 நில்ஸ் லோஃப்க்ரேன்... 79 00:06:43,153 --> 00:06:44,363 சார்லி ஜியார்டோனோ... 80 00:06:45,906 --> 00:06:47,157 சூசி டைரல்... 81 00:06:48,450 --> 00:06:50,202 ஜேக் க்ளெமான்ஸ். 82 00:06:50,285 --> 00:06:53,038 மற்றும் இன்று வராத இருவர்... 83 00:06:54,164 --> 00:06:57,876 டேனி பெடரிசி மற்றும் கிளாரென்ஸ் க்ளெமான்ஸ். 84 00:06:59,127 --> 00:07:00,921 இது தான் ஈ ஸ்ட்ரீட் பேண்ட். 85 00:11:11,380 --> 00:11:13,257 கேட்க நல்லாயிருக்கு. உண்மையா நல்லாயிருக்கு. 86 00:11:13,757 --> 00:11:15,050 -மீண்டும் கேட்போமா? -ஆம். 87 00:11:15,133 --> 00:11:17,553 ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு. 88 00:11:19,179 --> 00:11:21,932 ராய், இசைப்பெட்டி ஒலியை கொஞ்சம் அதிகமாக்குப்பா. 89 00:11:22,015 --> 00:11:23,392 ஈ ஸ்ட்ரீட், ஈ ஸ்ட்ரீட், ஈ ஸ்ட்ரீட்! 90 00:11:23,475 --> 00:11:25,143 ஒலி கூடுதலா வைக்கட்டுமா? 91 00:11:25,227 --> 00:11:26,603 -ஜாஸ்தி வேணாம். -சரி. 92 00:11:26,687 --> 00:11:27,980 ரொம்ப கொஞ்சமாகவும் வேணாம். 93 00:11:30,107 --> 00:11:31,817 அட நாம ஜாலியா இருக்கோம், இல்லியா... 94 00:11:32,442 --> 00:11:34,194 இந்த கடையில் சர்வர் இல்லியாப்பா? 95 00:11:34,278 --> 00:11:35,195 இல்ல. 96 00:11:35,279 --> 00:11:37,489 நாம் பீட்டல்ஸ் போன்ற கால அட்டவனைக்கு நாம் திரும்பணும். 97 00:11:39,157 --> 00:11:41,743 ஒரு பாட்டுக்கு மூன்று மணி, அவ்வளவு தான். அதான் பீட்டல்ஸ் செய்த கால நிர்ணயம். 98 00:11:42,536 --> 00:11:43,829 அது நல்ல முடிவு. 99 00:11:44,913 --> 00:11:47,958 சனியும், ஞாயிறும் கூட வேலை செய்தால் ரெண்டு ஆல்பம் முடிக்கலாம். 100 00:11:55,883 --> 00:11:57,217 சரி, இருப்பா. 101 00:11:57,301 --> 00:12:01,263 ஏதோ காரணத்தால் என் கிடார் கதருது. அதை என்னால் கட்டுப்படுத்த முடியல. 102 00:12:02,806 --> 00:12:06,018 நேற்றை விட 30 மடங்கு அதிக ஒலி ஒலிக்கிறது. 103 00:12:07,102 --> 00:12:08,770 -ஸ்ருதி சரியா வரல. -சரி, இருங்கப்பா. 104 00:12:08,854 --> 00:12:09,855 கேரிக்கு பிரச்சனை இருக்கு. 105 00:12:09,938 --> 00:12:12,774 சரி, கொஞ்ச நேரம் ஓய்வெடுத்து அதில் வேலை செய்யலாம். 106 00:12:13,317 --> 00:12:15,444 இன்று கொஞ்சம் ஸ்ருதி சரியாக வரவில்லை. 107 00:12:16,778 --> 00:12:19,198 -அதை தள்ளி வச்சிடுங்க. -ஆம். 108 00:12:19,281 --> 00:12:21,116 அவரோடு பாடுவது எனக்கு பிடிசசிருக்கு. 109 00:12:21,200 --> 00:12:23,785 அப்புறம், தனியா பாடுவாரா, அதன்பின் அவரைவிட அதிக ஸ்தாயியில் பாடுவேன். 110 00:12:24,620 --> 00:12:26,705 அது என்ன? அந்த பல்லவி இசையை மீண்டும் வாசிக்கறியா 111 00:12:26,788 --> 00:12:30,292 ப்ரூஸ் பாடும் போது இருக்கும் இன்னிசையை கேட்கணும்... 112 00:12:32,419 --> 00:12:35,464 இது என் ஒன்றுவிட்ட அண்ணன், பிராங்க். இதை நிச்சயம் பதிவு செய்யறோமா என பாருங்க. 113 00:12:35,547 --> 00:12:36,798 வணக்கம் மக்களே, எப்படி இருக்கீங்க? 114 00:12:36,882 --> 00:12:42,304 ஜெர்சி ஷோரிலேயே ஜிட்டர்பக் நடனத்தில் இவர் முதன்மையானவர், 115 00:12:42,387 --> 00:12:46,016 இவர் தான் எனக்கு முதன்முதலில் கிடார் வாசிக்க கற்றுத் தந்தார். 116 00:12:46,099 --> 00:12:47,184 அடடா. 117 00:12:50,270 --> 00:12:52,314 இவை எல்லாம் என் அசல் கிடார்கள். 118 00:12:52,397 --> 00:12:54,107 எனது கெண்ட், முதல் கிடார். 119 00:12:54,191 --> 00:12:56,902 உன்னிடம் ஒரு சியர்ஸ் அண்ட் ரோபக் இருந்தது தானே? 120 00:12:57,945 --> 00:13:00,322 ஜார்ஜ் தீய்ஸ் பெட்டியில் இதில் ஒன்றை வச்சிருந்தார். 121 00:13:00,405 --> 00:13:01,823 ஆமா. ஒரு... 122 00:13:01,907 --> 00:13:04,660 ஜார்ஜ் தீய்ஸ் கிடாரில் ஸ்பீக்கரோடு ஒன்றை வச்சிருந்தார். 123 00:13:04,743 --> 00:13:06,286 ஓ, கிடாரிலா? 124 00:13:06,370 --> 00:13:08,705 பெட்டியில் ஸ்பீக்கர் வச்ச ஒரு கிடாரும் நம்மிடம் இருந்ததே. 125 00:13:08,789 --> 00:13:10,999 அதான்பா, அந்த பழைய சியர்ஸ் அன்ட் ரோபக்... 126 00:13:11,083 --> 00:13:12,292 ஓ. சியர்ஸ், 127 00:13:14,169 --> 00:13:16,213 ரெண்டுமே மோசமா இருக்கும். ஒரு கிடாரில் வந்து... 128 00:13:16,296 --> 00:13:18,298 பார், ஸ்பீக்கர் இங்கே இருக்கு. 129 00:13:18,382 --> 00:13:19,633 மோசமா ஒலிக்கும். 130 00:13:19,716 --> 00:13:21,176 நாம எல்லாருமே அதில் ஒன்றை வைத்திருந்தோமே. 131 00:13:50,664 --> 00:13:52,457 ஒரு வெப்பமான ஜூலை நாளில், 132 00:13:52,541 --> 00:13:57,171 எனது பழைய குழுவான தி கேஸ்டில்ஸின் உறுப்பினரான ஜார்ஜ் தீய்ஸின் 133 00:13:57,254 --> 00:13:58,589 படுக்கை அருகே நின்றிருந்தேன். 134 00:13:59,131 --> 00:14:04,219 ஜார்ஜ், 68 வயதில் நுரையீரல் புற்றுநோயால் சாகக் கிடந்தார். 135 00:14:04,303 --> 00:14:05,512 "தி கேஸ்டில்ஸ்" 136 00:14:05,596 --> 00:14:08,223 என் சகோதரி ஜின்னியை காதலித்த மனிதன் ஜார்ஜ். 137 00:14:08,307 --> 00:14:11,643 என் தெற்குத் தெரு வீட்டில் இருந்து ஒருநாள் என்னை அழைத்தார், 138 00:14:11,727 --> 00:14:15,606 அன்றிருந்து தான் என் வாழ்நாளிலேயே சாகச பயணங்களிலேயே சிறப்பானதை தொடங்கினேன். 139 00:14:16,064 --> 00:14:20,527 என் முதல் உண்மையான இசைக்குழுவான தி கேஸ்டில்ஸில் இணைந்தேன். 140 00:14:21,653 --> 00:14:26,783 தி கேஸ்டில்ஸ் மூன்று வரலாற்று சிறப்புமிக்க ஆண்டுகளுக்கு, 141 00:14:27,367 --> 00:14:30,996 1965ல் இருந்து 1968 வரை, இருந்தது. 142 00:14:31,663 --> 00:14:34,166 60களில் அது நித்தியம் போல் தோணும், 143 00:14:34,249 --> 00:14:38,378 வரலாற்று, கலாசார நிகழ்வுகளுக்கு இந்த மூன்று ஆண்டுகள் சிறப்பானவை. 144 00:14:39,171 --> 00:14:43,509 புதிய ராக் அன்ட் ரோல் குழு அந்நாட்களில் "நெருப்பில் ஊற்றப்பட்ட நெய்" யைப் போன்றது. 145 00:14:44,676 --> 00:14:47,262 அது பல ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தது. 146 00:14:48,889 --> 00:14:53,268 ஆனால் சில விடயங்கள் உங்கள் உள்ளத்தில் பதிந்துவிட்டு, அழியாமல் இருக்கும். 147 00:14:53,894 --> 00:14:55,771 அது ஆயுள் தண்டனையைப் போல. 148 00:15:06,490 --> 00:15:08,075 ஜார்ஜின் மரணத்தால், 149 00:15:08,158 --> 00:15:13,539 நான் தான் வலிமைமிகு கேஸ்டில்ஸின் உயிரோடு இருக்கும் கடைசி ஆள்... 150 00:15:14,581 --> 00:15:17,668 உயிரோடு இருக்கும் கடைசி ஆள். 151 00:15:19,753 --> 00:15:23,131 அதைப்பற்றி... நிறைய நாள் யோசித்தேன். 152 00:15:23,215 --> 00:15:28,887 அந்த நினைவுகளின் தியானங்களே நான் எழுதிய இந்த பாடல்கள் 153 00:15:28,971 --> 00:15:30,389 லெட்டர் டு யூ விற்காக. 154 00:15:36,103 --> 00:15:39,189 ம்யூசிக் ஜஸ்ட் கம்ஸ். 155 00:15:39,857 --> 00:15:44,361 சில நேரங்களில்... சில நேரங்களில் மட்டுமே, 156 00:15:44,444 --> 00:15:46,154 இந்த மாதிரித்தான் நடக்கும். 157 00:15:47,281 --> 00:15:50,409 இந்த இசை, இந்த பாடல்கள், 158 00:15:51,285 --> 00:15:57,916 அவை எனக்கு நினைவூட்டியது ஃப்ரீஹோல்ட் சகோதரர்களுக்கு திருப்ப வேண்டிய கடன். 159 00:15:59,459 --> 00:16:05,048 அதனால், இதை நான் அர்பணிக்கிறேன் டயானா மற்றும் ஜார்ஜ் தீய்ஸ் 160 00:16:05,132 --> 00:16:09,219 பார்ட் ஹேய்ன்ஸ், பிராங்க் மர்சியோடி, கர்ட் ப்ளூர், 161 00:16:09,303 --> 00:16:13,974 பால் பாப்கின், பாப் அல்ஃபானோ, மற்றும் வின்னி மானியெல்லோ இவர்களுக்கு. 162 00:16:14,057 --> 00:16:18,979 என் நண்பர்கள், குழுவினர் மற்றும் என்னோடு 163 00:16:19,062 --> 00:16:25,110 எனது முதல் ராக்கின் பள்ளியான தி கேஸ்டில்ஸில் கற்றவர்கள். 164 00:16:25,194 --> 00:16:27,529 இது, "லாஸ்ட் மேன் ஸ்டாண்டிங்." 165 00:20:30,689 --> 00:20:32,900 அந்த பதிவு நல்லா இருந்ததென நினைக்கிறேன். ஆமா நல்லா இருந்தது. 166 00:20:34,026 --> 00:20:36,278 என்ன சொல்ற சகோ? நல்லா இருந்ததா? 167 00:20:36,361 --> 00:20:38,530 -நன்றி, நன்றி! -இருமடங்கு நல்லா இருந்தது. 168 00:20:38,614 --> 00:20:43,035 ஜானி பாய் லாண்டா எனும் அரசன். 169 00:20:44,244 --> 00:20:45,537 உயிரோடு, நேராக பார்க்கிறீர்கள். 170 00:20:46,872 --> 00:20:50,834 கனவாங்களே, மகளிரே இது இன்று நாம் சாலையில் செல்வதற்கு. 171 00:20:50,918 --> 00:20:52,002 ஆம். 172 00:20:53,295 --> 00:20:55,589 -சான் சீரோ! -சான் சீரோ! 173 00:20:55,672 --> 00:20:58,842 -முதல் நிகழச்சி சான் சீரோல. -ஓ, சான் சீரோ. இதோ பிடி. 174 00:20:58,926 --> 00:21:02,054 -நாலு இரவுகளில் முதலாவது. -நாலு இரவுகளில் முதல். 175 00:21:02,137 --> 00:21:03,430 -ஓ, எனக்கது பிடிச்சிருக்கு. -சரியா? 176 00:21:03,514 --> 00:21:05,974 சான் சீரோவில் நான்கு இரவுகள். 177 00:21:06,058 --> 00:21:07,726 -அது இத்தாலியின் மக்கள் தொகையில் பாதி. -ஏன் கூடாது? 178 00:21:09,102 --> 00:21:11,897 -அது முழு மக்கள் தொகை... -அது வெறும் மதியக் காட்சி தான். 179 00:21:13,106 --> 00:21:14,983 -நேரமாச்சு. தயாராகலாம். -சரி. 180 00:21:15,067 --> 00:21:18,153 ஒருமுறை நிறுத்திய போது அவங்க "பிராமிஸ்ட் லேண்ட்" பாடியது நினைவிருக்கு. 181 00:21:18,237 --> 00:21:20,531 அதனால் நீங்கள் அடுத்த பாடலை துவக்க பிரச்சனை இருந்தது. 182 00:21:20,614 --> 00:21:24,618 ஏன்னா, அப்படி அவர்கள் ஒன்றாகப் பாடும்போது யாருக்கு நிறுத்த மனசு வரும்? 183 00:21:24,701 --> 00:21:26,203 நேப்பில்ஸில் வாசித்தோம். 184 00:21:26,286 --> 00:21:29,957 அங்கே ரோஸலிடாவின் பல்லவியை அவர்கள் பாடிக்கொண்டிருந்தார்கள். 185 00:21:30,040 --> 00:21:34,127 அது எப்படின்னா... மனசுல அதுவே பதிஞ்சிடும். 186 00:21:34,211 --> 00:21:37,047 இல்லை... வெளிப்படையானவை இல்லை. 187 00:21:37,130 --> 00:21:40,884 அந்த பல்லவியின் சில வரிகளை மட்டும் மக்கள் பாடினார்கள். 188 00:21:40,968 --> 00:21:45,097 அங்கிருக்கும் எல்லா மக்களும் நம்ப முடியாத அளவு இசை ஆர்வமிக்கவர்கள். 189 00:21:45,681 --> 00:21:49,059 அங்கு தான் அம்மா, டோரா மற்றும் ஏடா... 190 00:21:49,142 --> 00:21:52,145 இங்கே நாம் அமர்ந்திருக்க காரணமானவர்கள் அவர்களே. 191 00:21:52,229 --> 00:21:53,772 ஆம். 192 00:21:53,856 --> 00:21:55,607 பிராங்க், நீங்க கிடார் வாசித்திருக்கிறீர்களா? 193 00:21:55,691 --> 00:21:57,860 ம், கொஞ்சமா வாசித்திருக்கிறேன். அதிகமல்ல. மறுபடி வாசிக்க ஆரம்பிக்கணும். 194 00:21:57,943 --> 00:22:00,529 அவர்... புதிய கிடார் வாங்கியிருக்கார். 195 00:22:00,612 --> 00:22:04,283 ஈ ஸ்ட்ரீட் பேண்டில் அவருக்கு ஒரு நாள் மேடையில் இடம் கிடைக்கும். 196 00:22:05,242 --> 00:22:07,035 உங்க இடத்தில் நான் இருந்தால், இந்த வாய்ப்பை பயன்படுத்திக்குவேன். 197 00:22:07,119 --> 00:22:08,161 எனக்கு தெரியும். 198 00:22:22,801 --> 00:22:28,849 எனக்கு முதலில் இருந்தே பாப் இசை ஆழ்ந்த தியானத்தைப் போலத்தான். 199 00:22:29,725 --> 00:22:33,270 நம்மெல்லாரும் பிரார்த்தனை செய்ய அவரவர் வழி உண்டு. 200 00:22:34,188 --> 00:22:40,068 நான் என் பிரார்த்தனைகளை மூன்று நிமிட 45 ஆர்பிஎம் இசைதட்டிற்குள் குறுக்கிட்டேன். 201 00:22:41,028 --> 00:22:45,824 தூய பாப் இசையின் வலிமை, மெல்லிசையின் எளிய தன்மை. 202 00:22:46,909 --> 00:22:51,246 சில நிமிடங்களில் குணாதிசயங்களை வெளிக்கொணரக்கூடியது. 203 00:22:52,080 --> 00:22:57,461 180 விநாடிகளோ அதற்கு கீழாகவோ வாழ்க்கை. 204 00:22:58,378 --> 00:23:02,341 அது சரியாக பதிவானால், பிரார்த்தனையின் வலிமை அதில் இருக்கும். 205 00:26:39,600 --> 00:26:41,143 அருமையா செய்தீங்க, ஆண்களே. 206 00:26:42,436 --> 00:26:43,478 ஈ. 207 00:26:44,271 --> 00:26:45,355 ஏ. 208 00:26:46,231 --> 00:26:48,150 சி - ஷார்ப் மைனர் 209 00:26:48,233 --> 00:26:49,234 ஜி-ஃப்ளாட் 210 00:26:49,318 --> 00:26:52,279 சாக்ஸ் கருவியின் தனி ஆவர்த்தனத்திற்குப் பின்னர் உடனே நாம்... 211 00:26:52,821 --> 00:26:55,532 நீ பாடும் அந்த பாடல் வரியை பாடணும்னு நினைக்கிறேன். 212 00:26:55,616 --> 00:26:58,410 அதில் நமக்கு... அதில் நமக்கு... சிறப்பானதாக செய்யலாம். 213 00:26:58,493 --> 00:27:01,371 நாம் பேசுவது "லெட்டர் டு யூ" வின் தொடக்க இசையா? 214 00:27:03,832 --> 00:27:06,084 -அப்படித்தானே? -இன்னும் சிறுசா செய்யலாம். 215 00:27:06,168 --> 00:27:08,837 கொஞ்சமா ஆரம்பித்து அப்படியே உச்சஸ்தாயியை தொடணும். நான் சொல்றது புரியுதா? 216 00:27:12,132 --> 00:27:14,760 உச்சத்தை தொடணும்... ஏனென்றால் அவர் கடினமாக பாடுகிறார். 217 00:27:14,843 --> 00:27:16,720 -ஜால்ராவிலா? -ஆமா, ஆமா. 218 00:27:21,934 --> 00:27:23,560 அப்படி போடு, போடு. 219 00:27:43,830 --> 00:27:49,670 ஈ ஸ்ட்ரீட் பேண்ட் என்னை கனவுகாண, யோசிக்க, நல்லா எழுத வைக்கிறாங்க. 220 00:27:50,462 --> 00:27:53,006 நான் என் நண்பர்களுடன் இருக்கையில், 221 00:27:53,090 --> 00:27:59,304 என் மனதில் ஒரு பகுதியை அவர்களுக்கென ஒதுக்கிவிடுவேன், 222 00:28:00,055 --> 00:28:01,890 மனதை விடுதலையாக்க, 223 00:28:01,974 --> 00:28:06,395 பின்னர் என் ஆயிரங்கனவுகள் கொண்ட வீட்டில் குடியிருப்பேன். 224 00:28:07,396 --> 00:28:10,566 விீட்டில் என்ன நடக்கிறதோ அது எனக்கு மிக முக்கியம். 225 00:28:11,859 --> 00:28:14,361 நம்மை இறைவன் பழுதற்றவர்களாக படைக்கவில்லை, 226 00:28:15,153 --> 00:28:19,324 ஆனால் இங்கே எனது நல்ல தேவதைகளின் குரல்கொண்டு பேச முயற்சிக்கிறேன். 227 00:28:20,576 --> 00:28:25,664 நமக்கு அதற்கான கருவிகளும், இடமும் ஆன்மாவில் தரப்பட்டிருக்கின்றன, 228 00:28:26,248 --> 00:28:28,625 அதை நாம் சந்தித்து, அதன்படி நடக்க வேண்டும். 229 00:28:30,085 --> 00:28:31,712 அதற்கு பயிற்சி வேண்டும். 230 00:28:33,213 --> 00:28:39,928 காதல், விடுதலை, சகோதரத்துவம் என்ற மூல உணர்வுகளால் கட்டப்படும் பயிற்சி, 231 00:28:40,512 --> 00:28:45,893 நல்வாழ்க்கை மற்றும் மனித சமுதாயத்தின் மூலங்களாக கருதப்படும் 232 00:28:45,976 --> 00:28:48,020 புராதான எண்ணங்கள். 233 00:28:48,604 --> 00:28:52,524 வீட்டில் என்ன நடக்கிறதோ அது முக்கியம். 234 00:28:54,067 --> 00:28:57,029 அதனால், சகோதர சகோதரிகளே, நீங்கள் எங்கே இருந்தாலும்... 235 00:28:59,489 --> 00:29:01,325 இந்த வீட்டை ஒளியேற்றுவோம் வாருங்கள். 236 00:33:31,303 --> 00:33:33,805 -நல்லா இருந்தது. -அதை திரும்ப கேட்கணுமா? 237 00:33:33,889 --> 00:33:35,516 ஆமா, திரும்ப கேட்போம். 238 00:33:37,601 --> 00:33:41,104 என்ன அருமையான குழு இசை இசைக்கிறோம் நாம்! 239 00:33:41,188 --> 00:33:42,272 கேட்க அருமையா இருக்கு. 240 00:33:42,356 --> 00:33:44,233 -நன்றி. -இடைவெளி இருந்ததாகவே தோணல. 241 00:33:44,316 --> 00:33:46,610 விட்டு போனோம், ஆனா நல்லா ஆவதற்காக போனோம். பின்னர் திரும்ப வந்துவிட்டோம். 242 00:33:46,693 --> 00:33:47,819 அது சரி. 243 00:33:49,821 --> 00:33:53,534 பேராசிரியரே, நீங்கள் பிறந்த நோக்கத்தை நிறைவேற்றுங்கள். 244 00:33:53,617 --> 00:33:55,285 களாக்கன்ஸ்பீல் வாசியுங்கள். 245 00:33:58,121 --> 00:33:59,164 அந்த களாக்கன்ஸ்பீல் வாசியுங்கள். 246 00:33:59,248 --> 00:34:01,416 ஹெட்போன் எனக்கு கிடைத்தவுடன் அதை நிச்சயம் செய்வேன். 247 00:34:02,209 --> 00:34:04,837 டான் பெடரிசியின் நினைவாக. 248 00:34:06,839 --> 00:34:08,297 டான் பெடரிசி. 249 00:34:09,882 --> 00:34:11,385 பேய் எங்களை பயமுறுத்துகிறது. 250 00:34:13,303 --> 00:34:16,723 நாளை 50 ஆண்டு பழைய பாடல்களை பதிவு செய்யப்போறோம். 251 00:34:17,516 --> 00:34:21,687 ம், ஜான் ஹாமண்ட் டெமோவிற்காக அவற்றை நேரடியாக பதிவு செய்தேன். 252 00:34:21,770 --> 00:34:24,022 க்ரீட்டிங்ஸ் ஃப்ரம் ஆஸ்பரி பார்க்கிற்கு முந்தைய நாட்கள் அது. 253 00:34:24,106 --> 00:34:27,734 -காட்டுத்தன கவிதைக்கு ஆயத்தமாகு. -ஆம். 254 00:34:27,818 --> 00:34:30,112 -எனக்கு ஒரு யோசனை ப்ரூஸ். -சொல்லுப்பா. 255 00:34:30,195 --> 00:34:31,905 ஆக, கோரஸில் நீங்க இதை பாடும்போது... 256 00:34:33,782 --> 00:34:36,326 ...அவர்கள் நிறுத்தி, நீங்க தனியா வாசித்தால் என்ன... 257 00:34:40,121 --> 00:34:42,123 ...பின்னர் அவர்கள் மீண்டும் பாடலாம், நீங்க மட்டும் தான் அந்த இடம் பாடுவீங்க. 258 00:34:52,009 --> 00:34:54,178 -அதான். அதை செய்யலாம். -அதேதான். 259 00:41:35,704 --> 00:41:38,498 கோடையில் அங்கே வெளியில் இருந்த மண்டபத்தில் வாசிப்பது மிக அழகாக இருக்கும். 260 00:41:38,582 --> 00:41:40,209 லெ டீன்டெவோ கன்ட்ரி க்ளப் இன்றிரவு தி கேஸ்டில்ஸ் 261 00:41:40,292 --> 00:41:43,837 அது தான் பதின்வயதினருக்கான முதலில் துவங்கிய இரவு கிளப். 262 00:41:43,921 --> 00:41:45,881 -அதை யார் கேட்டிருப்பா? -நம்பமுடியல. 263 00:41:45,964 --> 00:41:48,717 அது பதின்வயதினரின் கண்டரி கிளப் போன்றது. 264 00:41:48,800 --> 00:41:52,596 நடுத்தட்டு, மேல்தட்டு பதின்வயதினர் நிறைய வருவார்கள் தெரியுமா? 265 00:41:52,679 --> 00:41:53,847 அங்கே கல்லூரி மாணவர்கள் இருந்தனர். 266 00:41:53,931 --> 00:41:57,893 அதனால், அங்கே வாசிக்கக் கிடைத்தாலே 267 00:41:57,976 --> 00:41:59,895 அது... அது மிகப்பெரிய விஷயம். 268 00:41:59,978 --> 00:42:02,397 ஃப்ரீஹோல்ட் பேண்ட் டீன்டேவோவில் வாசிக்கறாங்களா? 269 00:42:03,649 --> 00:42:06,693 நீங்க நல்ல வாசித்தீர்கள். அருமையான கலைஞர். 270 00:42:06,777 --> 00:42:09,947 அதோடு ஆறு வெவ்வேறு பல்வகை கிளப்புகளிலும் 271 00:42:10,030 --> 00:42:11,114 அதே வார இறுதியில் பாடக்கிடைத்தது, 272 00:42:11,198 --> 00:42:14,493 -விஎப்டபிள்யூ கூடங்களும்... -கடற்கரை கிளப்புகளும். 273 00:42:14,576 --> 00:42:18,956 ...யூனியன் ஹால்களும், லீஜன் ஹால்களும், கத்தோலிக்க இளைஞர் நிறுவனங்களிலும்... 274 00:42:19,039 --> 00:42:23,794 -இவைகளே ராக் பேண்ட்களின் மேடைகள். -சமூக நடனங்கள், சகோதரத்துவ நடனங்கள். 275 00:42:32,302 --> 00:42:33,637 "கோஸ்ட்ஸ்." 276 00:42:34,304 --> 00:42:36,974 ஒரு ராக் குழு என்பது சமூக கட்டமைப்பு, 277 00:42:37,057 --> 00:42:39,893 அதாவது எங்களின் தனித்துவங்களின் கூட்டமைப்பைவிட 278 00:42:39,977 --> 00:42:43,647 நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தால் வலிமை அதிகம் என்ற அடிப்படையில், 279 00:42:44,398 --> 00:42:49,194 தனியாக சாதிக்க முடியாததை அதனால் சாதிக்கலாம், 280 00:42:49,278 --> 00:42:52,990 ஒன்று சேர்ந்து, சாதித்து முன்னேறலாம். 281 00:42:53,740 --> 00:42:58,203 எங்கள் குழுவில், பாடல்களும், தனித்துவ எண்ணமும் என்னுடையதாக இருக்கையில், 282 00:42:58,287 --> 00:43:01,456 அந்த எண்ணத்தை உருவம்கொடுத்து உலகிற்கு அளித்து 283 00:43:01,540 --> 00:43:07,129 நிஜமாக்குவது எங்கள் அனைவரின் பொறுப்பு. 284 00:43:08,380 --> 00:43:10,340 நாங்கள் ஒரு இசைக்குழு. 285 00:43:10,424 --> 00:43:16,722 என் இசைக்குழுவோடு வேலை செய்வதில் வரும் மகிழ்ச்சியை விவரிப்பது மிகக்கடினம். 286 00:43:16,805 --> 00:43:19,558 அறையில் நிறைய யோசனைகள் வரும். 287 00:43:19,641 --> 00:43:25,147 மக்கள் ஒருவரோடு ஒருவர் பேசுவர். அபஸ்வரங்களும் நீண்ட பாடலகளும் இருக்கும். 288 00:43:25,230 --> 00:43:28,525 பல நேரங்களில் குழப்பமே ஆளுகை செய்யும். 289 00:43:28,609 --> 00:43:29,776 அப்புறம் திடீரென... 290 00:43:31,028 --> 00:43:32,654 வெடிகுண்டு வெடிக்கும். 291 00:43:33,322 --> 00:43:38,952 "கோஸ்ட்ஸ்" ஒரு குழுவில் இருக்கும் அழகைப் பற்றியது, 292 00:43:39,703 --> 00:43:45,083 காலத்தாலும், நோயாலும் ஒருவரை ஒருவர் இழப்பதைப் பற்றியது. 293 00:43:46,585 --> 00:43:50,756 "கோஸ்ட்ஸ்" இசையின் ஆன்மாவிடமே பேச முயற்சிக்கிறது... 294 00:43:52,090 --> 00:43:58,305 நம்மில் யாருமே சொந்தம் கொண்டாட முடியாத ஆனாலும் கண்டுபிடித்து பகிரக்கூடியது. 295 00:43:59,348 --> 00:44:04,603 இங்கே ஈ ஸ்ட்ரீட் பேண்டில் அது எங்கள் ஆன்மாவில் இருக்கிறது... 296 00:44:05,771 --> 00:44:06,980 இருதயத்தால் வலிமை கொள்கிறது. 297 00:44:49,439 --> 00:44:52,693 அந்த இடைவெளிக்கு முன்னர் கோரஸ் தேவையில்லையென நினைக்கிறேன். 298 00:44:52,776 --> 00:44:55,571 "கோஸ்ட்ஸ்" ஐ பாடி, இடைவெளி, பின்னர் உச்சம் தொடலாமே. 299 00:44:55,654 --> 00:44:57,197 டிரம் ஓசை அதிகமாவதை சொல்கிறாயா? 300 00:44:57,281 --> 00:44:59,199 -ஆம். -இந்த கோரஸை விடறீங்களா? 301 00:44:59,283 --> 00:45:01,076 பதினாறு பாரில் கோரஸ், பின்னர் டிரம்பீட் அதிமாகும். 302 00:45:01,159 --> 00:45:03,412 -ஆக, ஏ, ஏபி, ஏபி, சி என வாசிக்கணும். -பி, சி. 303 00:45:03,495 --> 00:45:06,999 அது வரி. பி-இல் கோஸ்ட்ஸ். சி-இல் கோரஸ். 304 00:45:07,082 --> 00:45:08,667 ஆம், மீண்டும். 305 00:45:08,750 --> 00:45:12,671 ஏ, ஒரு வரி, பி-இல் கோஸ்ட், சி-இல் கோரஸ். 306 00:45:12,754 --> 00:45:15,674 இன்னும் மூன்றாவது வரிக்கு முன்னர் நாம் நிறுத்தியாக வேண்டும். 307 00:45:15,757 --> 00:45:18,677 -இல்ல, நாம நிற்கணும்... -மூன்றாம் வரிக்கு முன்னர். 308 00:45:18,760 --> 00:45:21,346 -அந்த மூன்றாம் வரி... -அந்த வரி மட்டும், 309 00:45:21,430 --> 00:45:23,140 பின்னர் நிறுத்தி அங்கே முடியும். 310 00:45:23,223 --> 00:45:25,809 இடைவெளிகளிலும் மூன்றாம் வரி இருக்கு தானே. 311 00:45:25,893 --> 00:45:28,562 யாருக்காவது எங்கே நிறுத்தனும்னு தெரியணும்னா என்னை பாருங்க. 312 00:45:28,645 --> 00:45:30,314 நான் சைகை காட்டுவேன், சரியா? 313 00:45:30,939 --> 00:45:32,566 சைகை இல்லன்னா, நிறுத்தாதீங்க. 314 00:45:36,653 --> 00:45:37,779 ஆம். 315 00:45:38,280 --> 00:45:39,740 அருமையா இருந்தது. 316 00:45:41,825 --> 00:45:43,327 அதோ, இப்போது. 317 00:45:45,829 --> 00:45:48,081 -ஆமா, அது எதிர்மறை. -ஆம். 318 00:45:48,707 --> 00:45:49,750 என்னை இங்கே கொண்டு செல். 319 00:45:51,126 --> 00:45:52,211 சரி, முயற்சி செய். 320 00:45:52,294 --> 00:45:54,505 சும்மா வச்சிக்கோ. பின்னர் அதை வைத்து விளையாடலாம். 321 00:46:18,153 --> 00:46:19,404 கைத்தட்டல். 322 00:46:23,075 --> 00:46:26,078 கைத்தட்டல்களும் தானன்னனேயும் போடலாம். 323 00:52:13,967 --> 00:52:15,636 அருமை! அருமை! 324 00:52:25,229 --> 00:52:27,856 1972 ஆம் ஆண்டில் வந்த பாடல்கள்... 325 00:52:29,525 --> 00:52:33,153 எனக்கு எப்பவுமே ரகசியங்களாகவே இருக்கின்றன. 326 00:52:33,237 --> 00:52:37,991 அக்காலத்தில் நான் எழுதிய விதம் அதுதான். நிறைய சொற்களிருக்கும். 327 00:52:38,075 --> 00:52:40,035 கிளைவ் டேவிஸ் என்னிடம் ஒருமுறை சொன்னார், 328 00:52:40,118 --> 00:52:44,581 ஜான் ஹாமண்டுடன் கொலம்பியா ரெகார்ட்ஸிற்காக என்னை கையெழுத்திட வைத்தவர் அவர்தான், 329 00:52:44,665 --> 00:52:49,586 "க்ரீட்டிங்ஸ் ஃப்ரம் ஆஸ்பரி பார்க்" வெளியான பின்னர் என்னை அழைத்து 330 00:52:49,670 --> 00:52:53,632 அவரிடம் ஒருவர் அழைத்து சொன்னாராம், நான் ஜாக்கிரதையா இல்லாவிட்டால் 331 00:52:53,715 --> 00:52:57,553 முழு ஆங்கில மொழியையும் பயன்படுத்தி முடித்துவிடுவேன் என்றாராம். 332 00:52:58,554 --> 00:53:01,265 அப்படி சொன்னவர் பாப் டிலன் என்றார். 333 00:53:01,348 --> 00:53:05,018 இப்போ, பாப், எனது குரு, கூடப்பிறக்காத சகோதரன், 334 00:53:05,102 --> 00:53:08,230 அதனால் தான் சொற்களை நான் தீவிரமா எடுத்துக்கறேன். 335 00:53:09,273 --> 00:53:15,863 ஆனால் எனக்குத் தெரிந்ததெல்லாம், என் மனதில் இந்த பாடல்களுக்கென சிறந்த இடம் உள்ளது. 336 00:53:16,488 --> 00:53:20,284 "சாங் ஃபார் ஆர்பன்ஸ்" ஒருவருடைய பயத்தை 337 00:53:20,367 --> 00:53:22,911 சந்தேகங்களை, காலங்களை மேற்கொள்வது பற்றியது. 338 00:53:22,995 --> 00:53:25,747 தங்களுக்கென ஒரு இடத்திற்காக போராடுவதைப் பற்றியது. 339 00:53:25,831 --> 00:53:31,461 ஒரு சிறுவனாக, 1972ல் என்னைப்பற்றி நான் 340 00:53:31,545 --> 00:53:34,840 உயர்வாகவே நினைத்தேன், வளர்ந்துவரும் பாதுகாப்பின்மையிலும். 341 00:53:36,091 --> 00:53:40,470 நான் ஒரு அனுபவமிக்க கிடார் வாசிக்கும் இளைஞன், 342 00:53:40,554 --> 00:53:43,307 அதனாலேயே செய்யவேண்டிய வேலை எனக்கு இருப்பதாக உணர்ந்தேன், 343 00:53:43,390 --> 00:53:47,311 விரட்டிட பலபேய்கள், மீட்டெடுக்க ஒரு உலகம் 344 00:53:47,394 --> 00:53:50,355 என் உலகம், அது எதுவாக இருந்தாலும்... 345 00:53:50,439 --> 00:53:56,945 அந்நேரத்தில் நான் உலகில் வாழ்வது ஒரே காரணத்திற்கென உணர்ந்தேன்: 346 00:53:57,029 --> 00:54:02,326 என் விதியை சந்தித்து, சண்டையிட்டு, வெற்றி பெறுவது. 347 00:54:02,409 --> 00:54:07,039 மேடையில் ஏறி வாழ்க்கைகளை மாற்றுவது, 348 00:54:07,706 --> 00:54:08,999 என்னால் முடிந்தால். 349 00:54:09,082 --> 00:54:12,211 என் பதின்வயதில் அநாதை ஆனதால் உணர்வுப்பூர்வமாக 350 00:54:12,294 --> 00:54:14,421 என்னுள் இருக்கும் கைவிடப்பட்ட உணர்வை ஜெயிப்பேன், 351 00:54:14,505 --> 00:54:19,176 எனக்கென ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருந்தேன், கொஞ்சம் உதவியுடன், 352 00:54:19,259 --> 00:54:21,303 எனக்கென ஒரு இடத்தை. 353 00:54:22,638 --> 00:54:25,307 இப்போது குழுவின் கூட்டாட்சி என்பது இப்போ என் பெயரிலேயே இருக்கிறது, 354 00:54:25,390 --> 00:54:30,270 அதற்கென பொறுப்பும் நம்பகத்தன்மையையும் நானே ஏற்கிறேன். 355 00:54:30,354 --> 00:54:32,105 இது முடிந்துவிடும். 356 00:54:32,731 --> 00:54:39,112 ஏனென்றால், நான் இளைஞனாய், உறுதியாய் வெற்றியை தேடினேன், அது தேவையாய் இருந்தது. 357 00:54:40,322 --> 00:54:41,740 22 வயது இளைஞனாக இருந்தேன். 358 01:00:53,278 --> 01:00:56,823 ஸ்டூடியோவில் மற்றொரு அருமையான நாள். 359 01:00:57,449 --> 01:00:59,993 வலிமைமிகு ஈ ஸ்ட்ரீட் பேண்டுக்கு வாழ்த்துகள். 360 01:01:00,077 --> 01:01:01,245 பாதி முடிச்சாச்சு. 361 01:01:01,995 --> 01:01:03,664 அதிகமென நினைக்கிறேன். 362 01:01:08,293 --> 01:01:09,294 அருமை. 363 01:01:33,360 --> 01:01:36,738 பயணியர் இரயில்கள், சரக்கு இரயில்கள் இருந்தன, 364 01:01:37,197 --> 01:01:40,242 அவை ஃப்ரீஹோல்ட் வழியாக 50களில் வந்தன. 365 01:01:40,951 --> 01:01:43,954 நீண்ட கோடை மதியங்களில், 366 01:01:44,037 --> 01:01:49,042 அவை வந்தால் அதில் நகர் நீளத்திற்கு பயணிக்க காத்திருந்தோம், 367 01:01:49,126 --> 01:01:53,589 அல்லது எங்கள் காசுகளை தண்டவாளத்தில் போட்டு 368 01:01:53,672 --> 01:01:56,592 அவை நசுங்கி சூடா இருக்கும் போது எடுத்துக்கொள்வோம். 369 01:01:58,552 --> 01:02:02,181 மரணத்தைப் போலவே அந்த ரயில்களும் திடீரென வந்து போயின. 370 01:02:03,348 --> 01:02:06,310 பல ஐரிஷ், இத்தாலிய குடும்பத்தினர் உள்ள சமூகம் ஆதலால் 371 01:02:06,393 --> 01:02:10,063 சிறுவயதிலேயே மரணம் எனக்கு சகஜமாகிவிட்டது. 372 01:02:10,856 --> 01:02:14,735 ஆறு அல்லது ஏழு வயதில் பெற்றோருடன் செல்ல எதிர்பார்க்கப்படுவோம் 373 01:02:14,818 --> 01:02:19,156 பெற்றோரின் கைகளை பிடித்தபடி, இறுதிச்சடங்கு நடக்கும் இல்லத்தின் 374 01:02:19,239 --> 01:02:22,826 கதவுகள் வழியே, மக்கள் நிறைந்த அறையைத் தாண்டி சவப்பெட்டியை அடைய. 375 01:02:23,535 --> 01:02:28,332 அங்கே முழங்காலிட்டு மரணத்தை ஒரு கண நேரம் நேரே பார்ப்போம். 376 01:02:29,750 --> 01:02:31,960 பெற்றோரோ, சோகமாக மற்றவரிடம் பேசுவர். 377 01:02:32,669 --> 01:02:33,670 அப்புறம், 378 01:02:33,754 --> 01:02:39,009 ஏதோ சாதித்த உணர்வுடன் வீட்டுக்கு வருவோம்... 379 01:02:40,010 --> 01:02:41,637 நம் இளைய ஆன்மாவை நிறைத்தபடி. 380 01:02:43,347 --> 01:02:47,309 வீடு வந்ததும், கட்டில் அருகே முழங்காலிட்டு சொல்வோம், 381 01:02:47,935 --> 01:02:53,899 "உறங்கப்போகிறேன் ஆண்டவரே, என் ஆன்மாவை பாதுகாத்திடும் 382 01:02:54,399 --> 01:02:57,778 விழிக்கும் முன்னர் நான் மரித்தால் 383 01:02:58,362 --> 01:03:01,740 ஆண்டவரே என் ஆன்மாவை எடுத்துக்கொள்ளும்." 384 01:03:03,033 --> 01:03:05,786 "விழிக்கும் முன்னர் நான் மரித்தால்." 385 01:03:07,621 --> 01:03:09,540 அந்த வரியை நான் பொருட்படுத்தியதே இல்லை. 386 01:03:12,125 --> 01:03:15,170 என் இளைய மனதுக்கு புரிந்தது... 387 01:03:16,380 --> 01:03:19,258 ஏதோ ஒரு நாள் நம் கண்களை மூடினால் 388 01:03:19,341 --> 01:03:23,220 சாம்பல்நிற மாலை வானம் நம் மேல் விரிந்து... 389 01:03:24,429 --> 01:03:27,015 அந்த நீண்ட நித்திய உறக்கத்தை கொண்டு வரும். 390 01:07:19,414 --> 01:07:21,834 நாம் வந்து... இது நாம் பதிவுசெய்யும் நாலாவது நாள். 391 01:07:21,917 --> 01:07:23,752 முன்பே வந்திருக்கணும். ஆனா எனக்கு ஜலதோஷம் இருந்தது. 392 01:07:23,836 --> 01:07:27,714 -சொன்னேனே, "இரு. இரு. இரு." -கவலைப்படாதே. எந்நேரமும் பரவாயில்ல. 393 01:07:28,590 --> 01:07:32,386 நாம் வெறுமனே... பதிவுசெய்து அதை மீண்டும் கேட்கிறோம். 394 01:07:32,886 --> 01:07:33,887 அது நல்லா இருக்கு. 395 01:07:36,849 --> 01:07:39,226 கிளாரென்ஸ் 396 01:07:39,309 --> 01:07:42,646 ஜேக் க்ளெமான்ஸின் முதல் அதிகாரப்பூர்வ பதிவு 397 01:07:43,397 --> 01:07:46,316 -தனி ஆவர்த்தனமாக ஈ ஸ்ட்ரீட் பேண்டில். -அடடா. 398 01:07:46,400 --> 01:07:47,526 அழுத்தம் ஏதுமில்லை. 399 01:07:49,695 --> 01:07:51,530 நீங்க அழகாக வாசித்தீர்கள். 400 01:07:51,613 --> 01:07:54,908 இந்த பாடல்களை மீண்டும் கேட்டால், அவை அருமையானவை. 401 01:07:55,534 --> 01:07:58,161 நம்பிக்கை அதிகமாகும். உங்களால் இதை செய்ய முடியும். 402 01:07:58,996 --> 01:08:00,330 -ஆமா. -சியர்ஸ். 403 01:08:00,414 --> 01:08:01,498 என் புது முதலாளிக்கு. 404 01:08:01,582 --> 01:08:03,208 -ஆமா பேபி. -நம்பிக்கைக்காக கொண்டாடுவோம். 405 01:08:03,667 --> 01:08:05,502 -பிக் மேனை மறக்க வேண்டாம். -பிக் மேன். 406 01:08:05,586 --> 01:08:07,087 -பெரிய மனிதனுக்கு. -பெரிய மனிதனுக்கு. 407 01:08:07,171 --> 01:08:08,255 -டேனி பெடரிசி. -டேனி. 408 01:08:08,338 --> 01:08:10,465 -டேனி பெடரிசி. -டேனி பெடரிசி. 409 01:08:20,893 --> 01:08:22,978 நாம் இறந்தவுடன் எங்கே போகிறோம்? 410 01:08:24,354 --> 01:08:25,772 ஒருவேளை நாம எங்கேயும் போக மாட்டோம்... 411 01:08:26,773 --> 01:08:29,109 அல்லது எல்லா இடத்திற்கும் போக நேரிடலாம். 412 01:08:30,359 --> 01:08:33,404 நம் ஆன்மா காற்றோடு கலந்திருக்கலாம், 413 01:08:33,488 --> 01:08:36,116 அந்த நட்சத்திரமில்லாத வானில் 414 01:08:36,742 --> 01:08:41,412 ஒரு சலனமற்ற குளத்தில் விழுந்த கல்லைப்போல 415 01:08:41,496 --> 01:08:45,667 அதனால் உருவாகும் அலைகளே நமது வாழ்க்கையால் நம்மால் 416 01:08:45,751 --> 01:08:48,170 வாழ்க்கையில் தொடப்பட்டவர்கள். 417 01:08:49,505 --> 01:08:56,178 யாருக்குமே அந்த ஆன்மாக்கள் எங்கே, எவ்வளவு தூரம் போகும் எனத் தெரியாது. 418 01:08:57,595 --> 01:09:04,185 இல்லையென்றால், வெறும் எலும்புகளும், தூசியும், ஆமைகளும் தானோ. 419 01:09:05,562 --> 01:09:06,647 எனக்கு தெரியாது. 420 01:09:07,481 --> 01:09:09,149 ஆனாலும் நான் நேசித்தவ்ர்களை இனிமேல் 421 01:09:09,233 --> 01:09:13,487 காணமுடியாது என துக்கப்பட்டிருக்கிறேன். 422 01:09:14,821 --> 01:09:18,492 ஆனாலும், இறந்தவர்கள் முழுமையாக மறைவதில்லை. 423 01:09:19,326 --> 01:09:21,745 அவர்களை வழக்கமான வீதிகளில் காண்கிறோம், 424 01:09:22,328 --> 01:09:23,830 காலியாக உள்ள கிளப்புகளில்... 425 01:09:24,915 --> 01:09:27,334 மற்றும் நீண்ட நாள் முன் நள்ளிரவுகளில். 426 01:09:28,210 --> 01:09:33,966 நம் கண்களின் கடையோரங்களில் மட்டும் அவர்கள் நகர்வார்கள், நிழலாய். 427 01:09:35,300 --> 01:09:37,594 அவர்களை நம் கனவுகளில் காண்போம். 428 01:11:01,803 --> 01:11:02,846 கோரஸ். 429 01:11:31,458 --> 01:11:34,670 அவ்வளவு தான். மிக எளிதானது, இல்லியா? 430 01:15:01,376 --> 01:15:02,503 நல்லா இருக்கு. 431 01:15:06,173 --> 01:15:08,217 அதற்கென ஒரு மகிமை இருக்கு. 432 01:15:17,059 --> 01:15:18,352 -ஸ்டீவன்? -ஆச்சு. 433 01:15:18,936 --> 01:15:19,937 -எல்லாரும் குடிச்சாச்சா? -ஆச்சு. 434 01:15:20,020 --> 01:15:23,106 -நாங்க எல்லாரும் குடிச்சாச்சு -சரி, நான் என்ன சொல்லட்டும்? 435 01:15:25,025 --> 01:15:28,529 நாம் எல்லாரும் சாகும் வரை இதை செய்யப்போகிறோம், மக்களே. 436 01:15:31,490 --> 01:15:33,867 இனியும் பயணிக்க முடியாத வரை. 437 01:15:33,951 --> 01:15:36,328 -இதோ இங்கே. -நாம் எல்லாரும் சாகும் வரை. 438 01:15:36,411 --> 01:15:41,083 நான் சொல்லக்கூடியது என்னவென்றால்... சிலிர்ப்பு. 439 01:15:41,166 --> 01:15:43,710 மைக் முன்னே நின்று, நீங்கள் அனைவரும் பின்னே நிற்க 440 01:15:43,794 --> 01:15:49,049 வரும் அந்த சிலிர்ப்பு தான் என் வாழ்வின் சிறந்தது. 441 01:15:49,132 --> 01:15:53,220 பதிவில் பாடியதில் இதான் சிறந்தது. அப்படின்னு நினைக்கிறேன்... 442 01:15:53,971 --> 01:15:55,931 இன்னும் நல்லா வந்திருக்கு. மனதை ஆட்கொள்கிறது. 443 01:15:56,014 --> 01:15:59,768 எல்லாரும் ஒரே அறையில் இருந்து வாசிப்பது என்பது 444 01:15:59,852 --> 01:16:03,146 அப்படியே இசை வெளிவருவது என்பது... 445 01:16:03,730 --> 01:16:06,483 உனக்கு தெரியுமே, அது... 446 01:16:07,901 --> 01:16:11,113 வாழ்வின் ஆழமான அனுபவங்களில் ஒன்றாகும். 447 01:16:11,196 --> 01:16:14,741 -உங்களை சொல்ல முடியாத அளவு நேசிக்கிறேன். -நன்றி. 448 01:16:14,825 --> 01:16:16,702 -சொல்ல முடியாத அளவு. -பாடலில் தொடங்கவும். 449 01:16:16,785 --> 01:16:18,787 பாடல்கள் தானே நமக்கு எல்லாமே. இல்லியா? 450 01:16:18,871 --> 01:16:20,622 எனக்கு இந்த பாடல்களுக்கு கரு வரும் இடம் 451 01:16:20,706 --> 01:16:23,500 நீங்கள் வாசிக்கப் போவதில் இருந்தே வருகிறதென தெரியும். 452 01:16:23,584 --> 01:16:25,544 ரொம்ப ஜாலியாக இருக்கப் போகிறோம். 453 01:16:26,128 --> 01:16:29,089 திரு. லான்டா, நீங்களும் நல்லாத்தான் செஞ்சீங்க. 454 01:16:29,840 --> 01:16:30,924 சரிதான். 455 01:16:31,800 --> 01:16:34,094 இங்கே அமர்ந்து, கேட்பதே கடினமான வேலை தான். 456 01:16:34,178 --> 01:16:35,762 -நாம் செய்யலாம். -ஆமா, செய்யலாம். 457 01:16:51,069 --> 01:16:52,070 "ஏஜ்" 458 01:16:53,947 --> 01:16:59,620 நள்ளிரவில் வரும் ரயிலின் ஒளியைக் கண்டு வரும் தெளிவைப்போல 459 01:17:00,412 --> 01:17:05,292 முதிர்ச்சி நமக்குள் ஞானத்தையும் தெளிவையும் கொண்டு வருகிறது. 460 01:17:07,294 --> 01:17:09,463 அதிசீக்கிரமே முதிர்ச்சி வருகிறது... 461 01:17:10,672 --> 01:17:13,258 கொஞ்சம் தான் வாழ்க்கையில் மீதம் இருக்கு. 462 01:17:15,052 --> 01:17:19,473 நட்சத்திரங்கள் ஒளிவீசும் இரவுகள், பனிப்பொழிவுகள்... 463 01:17:20,891 --> 01:17:26,063 இலையுதிர்கால மதியங்கள், கோடை மழைகள் எல்லாம் கொஞ்சமே. 464 01:17:27,022 --> 01:17:31,944 அதில் நீங்கள் எப்படி வாழ்கிறீர்கள், எப்படி வேலைசெய்கிறீர்கள் என்பதே முக்கியம். 465 01:17:33,111 --> 01:17:37,616 உங்கள் நண்பர்களை, குடும்பத்தினரை, காதலரை எப்படி நடத்துகிறீர்கள். 466 01:17:38,909 --> 01:17:42,538 நல்ல நாட்களில் ஆசீர்வாதம் வரும். 467 01:17:43,205 --> 01:17:45,541 அது தன் கரங்களை உன்மேல் விரித்திட 468 01:17:45,624 --> 01:17:50,504 இந்த உலகத்தில் சுதந்திரமாக ஆழமாக உணர்வீர்கள். 469 01:17:51,213 --> 01:17:55,217 வாழ்வது தான் வாழ்க்கையின் பலன். 470 01:17:57,469 --> 01:18:00,305 அது தான் நீங்கள் அடுத்த காலை எழுந்திருக்க உதவுகிறது... 471 01:18:01,306 --> 01:18:04,434 ஆசீர்வாதத்தை பெற புதிய வாய்ப்பை தருகிறது. 472 01:18:05,435 --> 01:18:11,650 காலையில் ரொட்டியில் வெண்ணெய் தடவும் போது, தயாராகும்போது, வீடு திரும்பும் போதும் 473 01:18:11,733 --> 01:18:14,361 இந்த தருணங்களை நீங்கள் எதிர்கொள்ளலாம் 474 01:18:14,444 --> 01:18:19,700 இறைவனின் கரத்தை உங்கள் மேல் நீங்கள் மெலிதாக உணரும்போது. 475 01:18:20,701 --> 01:18:24,329 எவ்வளவு அதிர்ஷ்டசாலிகள் என உணருவீர்கள். 476 01:18:24,913 --> 01:18:27,040 வாழ்வதால் அதிர்ஷ்டசாலிகள், 477 01:18:27,124 --> 01:18:33,505 மூச்சுவிடுவதால் அதிர்ஷ்டசாலிகளாக, அழகான, நம்பிக்கை நிறைந்த, ஆனால் கொடூரமான உலகில். 478 01:18:34,923 --> 01:18:39,636 ஏனெனில் இது தான் இருக்கிறது: வாய்ப்பு. 479 01:18:39,720 --> 01:18:44,892 அன்பை பெறவும் காட்டவும் அதிர்ஷ்டம் செய்தவர்களாக உலகில் இருக்கிறோம். 480 01:18:45,893 --> 01:18:49,479 ஆக, அது உங்களை நிரப்பிடும் வரை, 481 01:18:50,272 --> 01:18:54,359 வியர்வை, இரத்தம், கண்ணீர் எல்லாம் புரியும் வரை போகலாம். 482 01:18:54,985 --> 01:18:59,364 வானில் தூர நட்சத்திரங்களின் ஒளி உங்கள் கால்களில் விழும் வரை 483 01:18:59,448 --> 01:19:01,366 பயணியுங்கள். 484 01:19:02,951 --> 01:19:06,079 போங்கள், இறைவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. 485 01:21:50,452 --> 01:21:55,374 லெட்டர் டு யூ 486 01:24:38,495 --> 01:24:39,621 ஆம். 487 01:24:41,707 --> 01:24:43,125 சரி, இது தான்... 488 01:24:43,625 --> 01:24:46,712 இது தான் ஜார்ஜும் நானும் எழுதிய முதல் பாடல் என நினைக்கிறேன், 489 01:24:46,795 --> 01:24:49,006 அதன் பெயர் "பேபி ஐ." 490 01:25:00,684 --> 01:25:01,685 ஏதோ ஒன்று. 491 01:25:37,221 --> 01:25:39,515 நான் வீட்டிற்கு போய் அதை பயிற்சி செய்யணும். 492 01:25:39,598 --> 01:25:41,391 பேட்டி, ஈவன், ஜெஸ் மற்றும் சேம்மிற்கு நன்றியும் எல்லா அன்பும். 493 01:25:42,643 --> 01:25:46,271 ஜார்ஜ் தீய்ஸ் மற்றும் தி கேஸ்டில்ஸ் ஆஃப் ப்ரீஹோல்ட், என்.ஜே. நினைவாக. 494 01:25:49,983 --> 01:25:51,985 தமிழில் மொழிபெயர்ப்பு: சாயி கிரிதர்