1 00:00:18,435 --> 00:00:19,478 இரவு நேரம். 2 00:00:24,441 --> 00:00:30,822 நம் கிரகத்தில் உள்ள பாதிக்கும் மேற்பட்ட விலங்குகளை மறைக்கும் இருண்ட உலகம். 3 00:00:33,534 --> 00:00:38,747 இப்போது வரை, கேமராக்கள் அவற்றின் வாழ்வை கோடிட்டு மட்டுமே காட்டியுள்ளன. 4 00:00:41,750 --> 00:00:44,795 ஆனால் மேம்படுத்தப்பட்ட அடுத்தத் தலைமுறை தொழில்நுட்பத்தோடு, 5 00:00:44,878 --> 00:00:49,800 நம்மால் பகலைப் போலவே இரவையும் தெள்ளத்தெளிவாக பார்க்க முடிகிறது. 6 00:00:56,557 --> 00:01:00,727 மனிதக் கண்ணைவிட நூறு மடங்கு அதிக உணர்திறன் மிக்க கேமராக்களோடு... 7 00:01:04,147 --> 00:01:06,859 இரவின் அழகை இப்போது நம்மால் நல்ல தரத்தில் படம்பிடிக்க முடிகிறது... 8 00:01:09,361 --> 00:01:10,487 அதுவும் வண்ணமயமாக. 9 00:01:15,367 --> 00:01:17,202 வேற்றுலக நிலப்பரப்புகள். 10 00:01:20,289 --> 00:01:24,751 இருளில் மட்டுமே சுறுசுறுப்பாக இருக்கும் விசித்திரமான உயிரினங்கள். 11 00:01:27,713 --> 00:01:30,215 முன்பு பார்த்திராத நடத்தைகள். 12 00:01:37,222 --> 00:01:40,767 இப்போது பூமியின் கடைசி வனப்பகுதியில் 13 00:01:41,602 --> 00:01:44,104 வசிக்கும் விலங்குகளின் வாழ்க்கையை நம்மால் பின்தொடர முடியும். 14 00:01:46,565 --> 00:01:47,608 இரவு நேரம். 15 00:02:10,672 --> 00:02:13,217 ஆர்க்டிக்கில் குளிர்காலம். 16 00:02:17,471 --> 00:02:19,932 பகலில், சூரியன் அவ்வளவாகத் தெரியாத அளவுக்கு உதிக்கும். 17 00:02:20,015 --> 00:02:23,227 வர்ணனையாளர் டாம் ஹிடில்ஸ்டன் 18 00:02:23,936 --> 00:02:26,021 அதோடு அது சீக்கிரமே அஸ்தமிக்கும். 19 00:02:27,356 --> 00:02:32,361 இந்த உறைந்த உலகை ஒரு மாதத்திற்கும் மேலாக இருளில் மூழ்கடிக்கும்படி. 20 00:02:38,909 --> 00:02:44,748 மற்றும் ஒரு ஆர்க்டிக் வாசிக்கு இது மிகப் பெரிய மாற்றத்திற்கான நேரமாகும். 21 00:02:49,753 --> 00:02:52,548 இந்த தாய் பனிக்கரடிக்கு இரட்டை குழந்தைகள் உள்ளனர். 22 00:03:00,973 --> 00:03:03,600 அது, இரண்டு வருடங்களுக்கு அவை வாழ்வதற்குத் தேவையான 23 00:03:04,434 --> 00:03:08,105 அனைத்து திறன்களையும் கற்பித்து, கவனித்துக்கொள்ளும். 24 00:03:18,615 --> 00:03:20,242 அவை அது செல்லும் இடமெல்லாம் பின்தொடர்ந்தன. 25 00:03:24,788 --> 00:03:26,415 அது சுலபமான விஷயமில்லை. 26 00:03:33,672 --> 00:03:35,883 கற்க வேண்டியவை அதிகம் உள்ளன. 27 00:03:45,517 --> 00:03:49,354 குளிக்காலத்தின் தொடக்கத்தில், சுற்றிலும் உணவு மிகவும் குறைவாகத் தான் இருக்கும், 28 00:03:50,063 --> 00:03:53,901 தாய் பனிக்கரடிகளுக்கு ஒரு நாளுக்கு ஒரு கிலோ வரை உடல் எடை குறையும். 29 00:03:59,323 --> 00:04:00,949 பலவீனம் மற்றும் பசியோடு, 30 00:04:01,450 --> 00:04:05,287 உறைய வைக்கும் இரவிலிருந்து தன் குழந்தைகளை பாதுகாத்துக் கொள்வது தான் 31 00:04:05,370 --> 00:04:07,998 அதன் மிகப் பெரிய சவாலாகும். 32 00:04:13,253 --> 00:04:16,255 மற்றும் இந்தக் குடும்பம் தனியாக இல்லை. 33 00:04:19,635 --> 00:04:25,474 ஆர்க்டிக் கடற்கரையோரத்தில் உள்ள, மற்ற பனிக்கரடிகளும் சேர்கின்றன. 34 00:04:28,268 --> 00:04:31,271 கடல் பனிக்கட்டியாக உறைந்துவிடும் அளவு 35 00:04:32,272 --> 00:04:35,984 வெப்பநிலை இன்னும் குறைய காத்துக் கொண்டிருக்கின்றன. 36 00:04:38,737 --> 00:04:43,242 அவை உறைந்த கடலுக்குச் சென்று நீர்நாய்களை வேட்டையாடும், 37 00:04:43,325 --> 00:04:47,329 அது தான் பசியுள்ள கரடிகளுக்கு கிடைக்கக் கூடிய முக்கிய உணவாதாரம். 38 00:04:53,502 --> 00:04:55,921 ஆனால் அந்த கடும் பனிக்காலம் வரும் வரை, 39 00:04:56,463 --> 00:04:58,549 தாயும் தன் குட்டிகளும், 40 00:04:59,925 --> 00:05:05,013 மற்றும் அனைத்துக் கரடிகளும், காத்திருக்க வேண்டும். 41 00:05:16,483 --> 00:05:18,694 ஆர்க்டிக் குளிர்காலம் வரும்போது... 42 00:05:22,239 --> 00:05:23,866 இரவுகள் நீளமாகும். 43 00:05:29,538 --> 00:05:33,375 மற்றும் இந்த உறைந்த நில அமைவு மாறும். 44 00:05:42,342 --> 00:05:44,970 நிலவொளியை மட்டுமே வைத்துக் கொண்டு... 45 00:05:51,393 --> 00:05:56,231 குறைந்த வெளிச்சத்தில் படம்பிடிக்கும் கேமராக்கள் மூலம், இதுவரை இல்லாத அளவு 46 00:05:56,732 --> 00:05:58,567 இந்த பனி உலகை படம் பிடிக்க முடிகிறது. 47 00:06:08,869 --> 00:06:10,996 நட்சத்திரங்களின் கீழ் பனிக்கரடிகள் 48 00:06:12,289 --> 00:06:16,502 எதைப் பெறுகின்றன என்று ஒரு நெருக்கமான காட்சியை வழங்குகிறது. 49 00:06:27,179 --> 00:06:32,643 இன்றிரவு, தாயின் முதல் வேலை பசியுள்ள தன் குட்டிகளுக்கு பால் கொடுப்பது தான். 50 00:06:45,489 --> 00:06:48,617 அவள் பாலில் 30%க்கும் அதிகமாய் கொழுப்பு உள்ளது, குட்டிகள் குளிர்காலத்தை... 51 00:06:52,329 --> 00:06:57,543 தாக்குப் பிடிக்க கெட்டி கொழுப்பை வளர்த்துக் கொள்ள உதவும் வகையில். 52 00:07:02,714 --> 00:07:06,635 அடுத்தது, இது நடுராத்திரி குளியலுக்கான நேரம். 53 00:07:10,347 --> 00:07:14,852 பனிக்கரடிகள் பனியில் உருண்டு தான் தங்கள் அடர்த்தியான ரோமங்களைக் கழுவும். 54 00:07:29,491 --> 00:07:31,660 குட்டிகளும் தாயைப் போல செய்கின்றன. 55 00:07:38,000 --> 00:07:42,296 ஒரு வழக்கமான பனி குளியல் அவற்றின் ரோமங்களை கதகதப்பாக்கும். 56 00:07:46,466 --> 00:07:50,637 இன்று இரவு, அவை பெறக்கூடிய அனைத்து கதகதப்பும் அவர்களுக்குத் தேவைப்படும். 57 00:07:53,223 --> 00:07:54,892 ஆர்க்டிக் குளிர்காலத்தில், 58 00:07:56,059 --> 00:07:58,812 சிறிய எச்சரிக்கையுடன் புயல்கள் தாக்கக்கூடும். 59 00:08:01,023 --> 00:08:04,651 இளம் குட்டிகளுக்கு, இந்த பனிப்புயல்கள் ஆபத்தானவை என்பதை நிரூபிக்கும். 60 00:08:16,038 --> 00:08:18,749 ஆனால் பனிக்கரடிகள் மட்டுமே, உறைய வைக்கும் குளிர்கால இரவுகளில் 61 00:08:18,832 --> 00:08:21,960 நடமாடிக் கொண்டிருக்கும் விலங்குகள் அல்ல. 62 00:08:24,463 --> 00:08:27,966 ஆர்க்டிக் வட்டத்தின் விளிம்பில் உள்ள பனி நிறைந்த காடுகளில், 63 00:08:28,509 --> 00:08:33,096 ஒரு சரி சமமான கொடிதான சிறிய உயிரினம் நிலவொளியில் வெளிப்படுகிறது. 64 00:08:36,265 --> 00:08:37,808 மலை முயல். 65 00:08:40,520 --> 00:08:44,483 வேட்டையாடுபவர்களைத் தவிர்க்க, அவை இருட்டிய பிறகுதான் வெளியே வருகின்றன. 66 00:08:48,487 --> 00:08:53,158 குளிர்கால தொடக்கத்தில், அவற்றின் ரோமம் பழுப்பில் இருந்து வெள்ளையாக மாறியுள்ளது. 67 00:08:56,537 --> 00:08:58,539 சரியான உருமறைப்பு. 68 00:09:06,713 --> 00:09:10,342 இந்த இளம் ஆண் முயல் நடுராத்திரியில் உணவு உண்கிறது. 69 00:09:14,638 --> 00:09:19,059 இருக்கும் கொஞ்ச உணவில் தன் வயிற்றை முடிந்த அளவு நிரப்பியாக வேண்டும். 70 00:09:21,854 --> 00:09:25,148 ஆனால் இங்கு, அது மட்டும் தான் பசியோடு இருக்கும் ஒரே முயல் அல்ல. 71 00:09:28,569 --> 00:09:31,572 எதிரிகளை விரட்டியாக வேண்டும். 72 00:09:38,954 --> 00:09:42,416 உணவுக்கும் இன சேர்க்கைக்குமான போட்டி மிகக் கடினமாக இருக்கும். 73 00:09:48,046 --> 00:09:52,050 ஒரு மணி நேரத்திற்கு 40 கிலோமீட்டர் வேகத்தில் அவை துரத்தும். 74 00:10:04,313 --> 00:10:06,815 ஆனால் அதன் எதிரி பின்வாங்காது... 75 00:10:09,234 --> 00:10:11,737 அவை சண்டையிடுகின்றன. 76 00:10:19,203 --> 00:10:21,580 சில குத்துகளின் மூலம் ஜெயிக்க முடியும். 77 00:10:24,791 --> 00:10:27,878 அனைத்தும் யார் வலிமையானவர் என்பதைப் பற்றி தான். 78 00:10:49,233 --> 00:10:52,361 இன்றிரவு, இது ஜெயிக்கிறது. 79 00:10:54,571 --> 00:10:56,990 இந்த இரவின் வெற்றியாளருக்கு 80 00:10:57,074 --> 00:11:00,994 நீண்ட குளிர்கால இரவுகளை சமாளிக்க சிறந்த வாய்ப்பை கிடைக்கிறது. 81 00:11:08,961 --> 00:11:10,921 மீண்டும் கடற்கரையில், 82 00:11:11,755 --> 00:11:15,342 தாய் பனிக்கரடியும் அதன் குட்டிகளும் வெப்பநிலை வீழ்ச்சியடைகையில், 83 00:11:15,425 --> 00:11:17,177 குதிங்காலில் உட்கார்ந்திருந்தன. 84 00:11:20,430 --> 00:11:25,394 குளிர்கால இரவுகளில், துருவ சூறாவளிகள் கடலுக்கு வெளியே 85 00:11:25,936 --> 00:11:29,439 மைனஸ் 50 டிகிரி செல்சியஸ் உள்ள குளிர்ந்த காற்றோடு வீசுகின்றன. 86 00:11:48,333 --> 00:11:52,212 பனிக்கரடி குட்டிகள் குளிரில் கடுமையாக பாதிக்கப்படக் கூடியவை. 87 00:11:55,007 --> 00:11:58,677 ஒன்றோ அல்லது இரண்டோ தான் அதன் முதன் குளிர்காலத்தை கடந்து உயிர்வாழும். 88 00:12:04,725 --> 00:12:10,189 ஆனால் தாயிடம் புத்திசாலித்தனமான யோசனை உள்ளது என்பதை இரவு கேமராக்கள் காட்டுகிறது. 89 00:12:16,361 --> 00:12:17,654 அது தோண்டுகிறது. 90 00:12:19,489 --> 00:12:21,575 அதனுடைய குட்டிகள் புயலில் இருந்து தஞ்சம் பெற, 91 00:12:23,035 --> 00:12:25,996 மெதுவாக ஒரு தங்குமிடம் செதுக்குகிறது. 92 00:12:36,965 --> 00:12:40,761 இது போன்ற குகையில், பனிக்கரடி குடும்பங்கள் 93 00:12:40,844 --> 00:12:42,971 நான்கு நாட்கள் வரை தங்கும். 94 00:12:46,308 --> 00:12:50,187 தாய் தன் விலைமதிப்பற்ற குட்டிகளை உயிருடன் வைத்திருக்கக்கூடிய ஒரே வழி இது தான். 95 00:12:57,194 --> 00:12:58,862 பனிப்புயல் கடந்து செல்லும் வரை... 96 00:13:02,074 --> 00:13:04,201 அந்தக் குடும்பம் பதுங்கி இருக்க வேண்டும் 97 00:13:20,384 --> 00:13:22,135 புயல் குறைகிறது. 98 00:13:25,597 --> 00:13:31,603 காற்று பெரும் மாற்றத்தை கொண்டு வந்துள்ளது என்பதை அந்தக் குடும்பம் அறிகிறது. 99 00:13:40,279 --> 00:13:42,364 முன்பு கடல் இருந்த இடத்தில், 100 00:13:44,157 --> 00:13:46,660 இப்போது பனிக்கட்டி தான் இருக்கிறது. 101 00:13:47,786 --> 00:13:49,997 கண்ணுக்கு எட்டும் தூரம் வரை. 102 00:13:55,878 --> 00:14:00,299 தாய் தன் குட்டிகளை முதல் முறையாக கடல் பனியை நோக்கி வழிநடத்துகிறது. 103 00:14:04,553 --> 00:14:09,057 தங்கள் வாழ்க்கைகளில் புது அத்தியாயத்தைத் துவக்குவதற்காக. 104 00:14:13,395 --> 00:14:14,855 வரும் வாரங்களில், 105 00:14:14,938 --> 00:14:18,442 நீண்ட ஆர்க்டிக் பனிக்காலதில், இந்த உறைந்த நில அமைவிலிருந்து 106 00:14:19,067 --> 00:14:21,153 தங்களை காத்துக்கொள்ள அது கற்பிக்கும். 107 00:14:30,162 --> 00:14:32,789 ஆனால் இருட்டில் இந்த உறைந்த நிலத்தை கண்டுபிடித்த 108 00:14:33,498 --> 00:14:37,377 ஒரே தாய் பனிக்கரடி அது மட்டும் அல்ல. 109 00:14:41,798 --> 00:14:43,675 தூரத்தில் கடல் பனியில், 110 00:14:44,259 --> 00:14:47,679 மற்றொரு தாய்க்கும் குட்டிகளை வளர்ப்பதில் பெரிய சவால் உள்ளது. 111 00:14:56,563 --> 00:15:00,901 நான்கு வயதில், அதன் குட்டிகள் கிட்டத்தட்ட முழுமையாக வளர்ந்தவை தான். 112 00:15:02,444 --> 00:15:04,029 குறும்புக்கார இளைஞர்கள். 113 00:15:11,328 --> 00:15:14,665 குறைந்த ஒளியில் படமெடுக்கும் கேமராக்கள் அசாதாரணமான ஒன்றைப் படம் பிடிக்கின்றன. 114 00:15:15,707 --> 00:15:19,294 இரவு நேரத்தில் குட்டிகள் நீராடுகின்றன. 115 00:15:35,853 --> 00:15:38,105 அவை ஏற்கனவே மிகச் சிறந்த நீச்சல் வீரர்கள். 116 00:15:39,731 --> 00:15:44,236 ஆனால் இந்த வயதில், வெளியே எப்படி வருவது என்பதை கற்றுக் கொள்வது மிகக் கடினமானது. 117 00:15:50,450 --> 00:15:53,912 முதல் குட்டி கற்றுக் கொண்டது. 118 00:16:02,045 --> 00:16:03,380 ஆனால் அதன் சகோதரருக்கு... 119 00:16:08,010 --> 00:16:09,386 அது பெரும் சவால் தான். 120 00:16:23,233 --> 00:16:24,234 கடைசியாக. 121 00:16:26,570 --> 00:16:28,238 குறைந்தபட்சம் யாரும் பார்க்கவில்லை. 122 00:16:31,033 --> 00:16:35,537 அத்தகைய பெரிய குட்டிகளாக இருந்தாலும், தாய் தனது பாதுகாப்பை தொடர வேண்டும். 123 00:16:38,999 --> 00:16:42,002 நான்கு வயதில், அவை தன்னால் என்ன செய்ய முடியும் என்பதை சோதிக்க வேண்டும். 124 00:16:46,548 --> 00:16:50,010 சுற்றிலும் அதிக ஆண் கரடிகள் இருப்பதால், அது ஆபத்தானதாக இருக்கலாம். 125 00:16:51,929 --> 00:16:56,058 வரும் இரவுகளில் அது தன் குட்டிகளை தன்னுடனேயே வைத்துக் கொள்ள வேண்டும். 126 00:17:06,234 --> 00:17:09,154 நீண்ட, இருந்த குளிர்காலம் முழுவதும், 127 00:17:09,238 --> 00:17:12,324 இந்த உறைந்த உலகிற்கு மேல் இருக்கும் இரவு வானங்கள் 128 00:17:12,991 --> 00:17:17,996 பூமியின் சிறந்த மாய ஒளி காட்சிக்கு பின்னணியாக மாறும். 129 00:17:21,040 --> 00:17:23,001 அரோரா பொரியாலிஸ். 130 00:17:30,926 --> 00:17:33,595 சூரிய புயல்களிலிருந்து வரும் ஆற்றல் 131 00:17:34,179 --> 00:17:37,808 ஒளியின் ரிப்பன்களை உருவாக்க நம் வளிமண்டலத்துடன்... 132 00:17:39,685 --> 00:17:42,312 நூறு கிலோமீட்டருக்கும் அதிகமான உயரத்தில் மோதுகிறது. 133 00:17:56,243 --> 00:17:59,037 அவை இரவும் பகலும் எரியும். 134 00:18:01,081 --> 00:18:05,586 ஆனால் நாம் அவற்றை இருண்ட இரவு வானத்தில் மட்டும் தான் பார்க்க முடியும். 135 00:18:25,814 --> 00:18:27,441 குளிர்காலத்தின் பிற்பகுதியில், 136 00:18:29,151 --> 00:18:31,737 இருள் பின்வாங்கத் தொடங்குகிறது. 137 00:18:35,032 --> 00:18:38,368 அடிவானத்திற்கு மேலே, பல வாரங்களுக்குப் பிறகு முதன் முதலாக 138 00:18:39,286 --> 00:18:41,997 சூரியன் கொஞ்சமாக உதிக்கிறது. 139 00:18:51,715 --> 00:18:54,009 அந்திப்பொழுதின் ஆரம்ப நேரத்தில், 140 00:18:54,551 --> 00:19:00,057 தாயும் அதன் வளர்ந்த குட்டிகளும் ஒரு உறைந்த பனிப்பாறை விரிகுடாவிற்கு வந்து சேருகின்றன. 141 00:19:02,935 --> 00:19:05,437 தாய் நீர்நாய்களை வேட்டையாட சென்றிருக்கும் போது... 142 00:19:09,399 --> 00:19:12,194 நான்கு வயது குட்டிகள் தாராளமாக விளையாடலாம். 143 00:19:18,992 --> 00:19:20,327 ஆனால் ரொம்ப நேரத்திற்கு இல்லை. 144 00:19:25,832 --> 00:19:29,002 கடலருகே ஒரு தனி கரடியும் உள்ளது. 145 00:19:43,559 --> 00:19:47,062 தனியாக இருக்கும் பனிக்கரடிகள் மிகவும் ஆக்கிரோஷமாக இருக்கலாம். 146 00:19:50,732 --> 00:19:55,028 ஆனால் குட்டிகள் ஆர்வமாக உள்ளன. 147 00:20:10,711 --> 00:20:13,839 அந்நியரை அணுகுவது ஆபத்தானது. 148 00:20:27,603 --> 00:20:30,480 சண்டையிட்டால் கடுமையான காயம் உண்டாகக் கூடும். 149 00:20:55,214 --> 00:20:58,634 ஆனால் பின்னர், பயங்கரமாகத் தோன்றியது... 150 00:21:01,720 --> 00:21:04,723 மிகவும் விளையாட்டுத்தனமாக மாறுகிறது. 151 00:21:14,149 --> 00:21:17,778 அந்த அந்நியர் ஒரு இளம் பெண் கரடி என்பது தெரிய வருகிறது. 152 00:21:19,488 --> 00:21:23,242 அதோடு இது ஒரு விளையாட்டுதனமான காதல் சண்டை. 153 00:21:30,582 --> 00:21:32,960 கரடுமுரடான மற்றும் தாறுமாறான பனிக்கரடி. 154 00:21:35,712 --> 00:21:40,217 இத்தகைய மென்மையான சமூக நடத்தை இதற்கு முன்பு அரிதாகவே காணப்பட்டது. 155 00:21:52,729 --> 00:21:55,357 அதன் குட்டிகள் வேகமாக வளர்ந்து வருவதால், 156 00:21:57,609 --> 00:22:00,571 இந்த தாயின் வேலை கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. 157 00:22:03,740 --> 00:22:09,162 அவற்றை கவனித்துக் கொள்ளவே தன் வாழ்க்கையில் நான்கு ஆண்டுகளை அர்ப்பணித்துவிட்டது. 158 00:22:16,044 --> 00:22:20,174 வரும் நாட்களில், துருதுருவென்று இருக்கும் அதன் குட்டிகள் அதனை விட்டு சென்றுவிடும். 159 00:22:20,841 --> 00:22:23,677 அடுத்த ஆண்டு, இந்த இளம் கரடிகள் 160 00:22:24,261 --> 00:22:29,600 குளிர்காலத்தில் தனியாக நீண்ட, இருண்ட இரவுகளை எதிர்கொள்ளும். 161 00:22:40,819 --> 00:22:45,824 இரவில் பூமி இரவில் படம்பிடிக்கப்பட்டது 162 00:22:48,827 --> 00:22:50,495 -தயாரா? -ஆம். 163 00:22:52,080 --> 00:22:57,419 இரவில் பனிக்கரடிகளை படமாக்குவது குழுவிற்கு சவாலான விஷயம் தான். 164 00:22:59,546 --> 00:23:02,841 முதலாவது இரவில், ஒரு துருவ புயல் தாக்கிய போது, 165 00:23:02,925 --> 00:23:05,594 வரும் இருண்ட வாரங்களில், தாங்கள் சந்திக்கப் போகும் 166 00:23:05,677 --> 00:23:07,471 சவால்களின் எப்படி இருக்கும் என அவர்கள் தெரிந்து கொண்டனர். 167 00:23:07,554 --> 00:23:09,765 தற்போது வெளியில் மைனஸ் 30 டிகிரி உள்ளது. 168 00:23:10,265 --> 00:23:11,934 மற்றும் கேமராக்களும் உபகரணங்களும்... 169 00:23:12,017 --> 00:23:13,268 ஸ்டூவர்ட் ட்ரோவெல் ஒளிப்பதிவாளர் 170 00:23:13,352 --> 00:23:15,354 ...எந்தளவு தாக்குப்பிடிக்கும் என தெரிந்துக் கொண்டோம். 171 00:23:17,814 --> 00:23:20,234 எனவே, இதிலிருந்து வீட்டிற்கு செல்ல நீண்ட தூரம் உள்ளது. 172 00:23:24,488 --> 00:23:25,614 ராபின் 173 00:23:25,697 --> 00:23:27,950 புயல் அவர்களை எல்லா வழிகளிலும் துரத்துகிறது, 174 00:23:28,033 --> 00:23:32,871 தங்குமிடத்திற்கு திரும்புவதற்கு அவர்கள் ஜிபிஎஸ்-ஐ நம்ப வேண்டியிருந்தது. 175 00:23:38,961 --> 00:23:42,172 அடுத்த இரவு, மீண்டும் ஆர்க்டிக்கின் நிலைமைகளால் 176 00:23:42,256 --> 00:23:44,800 கரடிகளின் தேடல் நிறுத்தப்பட்டது. 177 00:23:45,259 --> 00:23:46,301 தயார்! 178 00:23:50,389 --> 00:23:54,726 தற்போது பனிகட்டியில் மாட்டிக் கொண்டோம். இதெல்லாம் மேற்பரப்பு நீர். 179 00:23:56,603 --> 00:24:00,315 தெளிந்த நீர், நிலத்திலிருந்து கடல் பனி மீது ஓடுகிறது, 180 00:24:00,399 --> 00:24:03,235 அது உருகி, அதை சேறாக மாற்றும். 181 00:24:05,487 --> 00:24:07,739 குழுவினர் சிக்கிக் கொண்டனர். 182 00:24:09,533 --> 00:24:13,537 ஒவ்வொரு அசைவும் கீழே உள்ள கடலுக்கு நெருக்கமாக, அவர்களை ஆழமாக மூழ்கடித்தது. 183 00:24:18,792 --> 00:24:21,712 இது நிச்சயமாக என்னுடைய மிகக் கடினமான படப்பிடிப்பு பயணம். 184 00:24:22,880 --> 00:24:25,632 மோசமான வானிலை மற்றும் பனிக்கரடிகளும் இல்லை. 185 00:24:31,013 --> 00:24:33,724 அனைத்தும் இன்னும் மோசமடையவிருந்தன. 186 00:24:35,601 --> 00:24:39,897 ஒரே இரவில், கரடிகள் வேட்டையாட வேண்டிய கடல் பனி, 187 00:24:39,980 --> 00:24:42,608 சட்டென்று வெட்டப்பட்டு மறைந்துவிட்டது. 188 00:24:44,234 --> 00:24:49,198 சிதறி, கரையிலிருந்து வெகு தொலைவிற்கு பனிக்கரடிகளையும் அழைத்துச் சென்றது. 189 00:24:52,910 --> 00:24:55,162 குளிர்காலத்தின் உறைந்த ஆழத்தில் கூட, 190 00:24:56,371 --> 00:24:58,999 இங்குள்ள கடல் பனி சுருங்குகிறது. 191 00:25:02,544 --> 00:25:07,549 காலநிலை மாற்றம் பனிக்கரடிகளின் எதிர்காலத்தை நிச்சயமற்றதாக மாற்றுகிறது. 192 00:25:14,389 --> 00:25:16,266 மூன்று வார படப்பிடிப்பில், 193 00:25:16,808 --> 00:25:19,019 அதிர்ஷ்டவசமான ஏதாவதொரு மாற்றம் குழுவினருக்கு தேவைப்பட்டது. 194 00:25:20,437 --> 00:25:25,400 அதிர்ஷ்டமே இல்லாத இடங்களில் கூட சிறியதாக நம்பிக்கை இருந்தது. 195 00:25:27,486 --> 00:25:29,863 வந்து, நாம் இன்று கரடியை தேடிச் சென்றுள்ளோம், 196 00:25:29,947 --> 00:25:32,282 ஆனால் ஒரு கரடி நம்மைத் தேடி வந்தது போல தெரிகிறது. 197 00:25:32,366 --> 00:25:36,787 மற்றும் எங்களது கழிவறைக்கு ஒரு பாதை போட்டுள்ளது. 198 00:25:37,788 --> 00:25:41,208 ஆஹா. உண்மையில் பற்களின் அடையாளங்களைக் காண முடிகிறது 199 00:25:41,291 --> 00:25:44,253 மற்றும் கரடி இருந்த இடத்தில் நகக்கீறல்களும் உள்ளன. 200 00:25:44,837 --> 00:25:47,130 நாம் கழிவறையில் இருக்கும் போது ஒரு மோசமான அதிர்ச்சியாக இருக்கலாம். 201 00:25:52,219 --> 00:25:56,014 அடுத்த இரவு, அவர்கள் அதனை கையும் களவுமாக பிடித்தார்கள். 202 00:26:02,187 --> 00:26:05,732 அதிர்ஷ்டவசமாக, அந்த நேரத்தில் எந்த வேலையும் இல்லாமல் இருந்தது. 203 00:26:12,114 --> 00:26:16,326 கரடிகள் சுற்றி இருக்க, குழுவிற்கு சாத்தியங்கள் அதிகரிக்கின்றன. 204 00:26:17,160 --> 00:26:21,540 மற்றும் விரைவில், அவர்களுடைய கடின முயற்சிகள் பலனளித்தன. 205 00:26:22,708 --> 00:26:25,752 20வது நாள், ஒரு வழியாக நாங்கள் கரடிகளை கண்டுபிடித்துவிட்டோம். 206 00:26:25,836 --> 00:26:27,546 ஒரு கரடி மட்டும் அல்ல. 207 00:26:27,629 --> 00:26:29,131 ராபின் டிம்ப்லெபி உதவி தயாரிப்பாளர் 208 00:26:29,214 --> 00:26:32,134 ஒரு தாய் மற்றும் இரண்டு குட்டிகளும் கிடைத்தன. 209 00:26:33,135 --> 00:26:34,261 இறுதியாக. 210 00:26:45,314 --> 00:26:47,983 அடக் கடவுளே. அவை மிகவும் அழகாக உள்ளன, நண்பா. 211 00:26:52,905 --> 00:26:55,365 பல ஆர்க்டிக் சாகசங்களுக்குப் பிறகு, 212 00:26:55,449 --> 00:26:58,952 இறுதியாக குழுவினரால், நிலவொளியில், பனிக்கரடிகளின் 213 00:26:59,036 --> 00:27:01,455 தனித்தன்மை வாய்ந்த காட்சிகளை படம் பிடிக்க முடிந்தது. 214 00:27:06,084 --> 00:27:11,507 இதுவரை பார்த்திராத ஆர்க்டிக் இரவின் ரகசியங்களை வெளியிடவும் முடிந்தது. 215 00:27:54,007 --> 00:27:56,009 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்