1 00:00:07,257 --> 00:00:09,843 புவி மிகவும் வண்ணமயமாக இருப்பதால், 2 00:00:10,636 --> 00:00:13,680 வாழ்வில் சில சின்னஞ்சிறிய விஷயங்களை தவறவிடுவது சகஜம். 3 00:00:15,766 --> 00:00:17,643 ஆனால், சற்று கூர்ந்து கவனித்தால்... 4 00:00:18,143 --> 00:00:20,562 அங்கு கண்டறியப்படாத ஒரு உலகமே உள்ளது. 5 00:00:22,648 --> 00:00:24,983 சிறிய சாகசக்காரர்களுக்கும்... 6 00:00:26,485 --> 00:00:27,861 சிறிய அரக்கர்களுக்கும்... 7 00:00:29,029 --> 00:00:31,406 ராட்சத எதிர்ப்புகள் மீது வெற்றிக்கொள்ள... 8 00:00:34,618 --> 00:00:40,040 அசாத்திய சக்திகள் தேவைப்படும் ஒரு உலகம். 9 00:00:50,968 --> 00:00:52,386 சிறியதாக இருந்துகொண்டு... 10 00:00:56,974 --> 00:00:58,642 ராட்சதர்களின் நிலத்தில் வாழ்வது எளிதல்ல... 11 00:00:58,725 --> 00:01:00,853 வர்ணனையாளர் பால் ரட் 12 00:01:00,936 --> 00:01:02,938 தொடர்ந்து மோசமாக நடத்தப்படுதல். 13 00:01:06,024 --> 00:01:08,151 அவ்வப்போது மிகவும் மோசமாக. 14 00:01:13,073 --> 00:01:17,744 ஆனால் பெரிய விலங்குகள் அடைய முடியாத இடங்கள் உள்ளன. 15 00:01:20,038 --> 00:01:23,834 சிறியதாக இருப்பது சாதகமாக அமையும் இடங்கள். 16 00:01:31,300 --> 00:01:32,509 சுடும் வெயில்... 17 00:01:34,011 --> 00:01:35,220 சிறிதும் ஈரப்பசையற்ற... 18 00:01:37,556 --> 00:01:38,807 காற்றால் தாக்கப்படும் இடம். 19 00:01:41,768 --> 00:01:44,271 இந்த மணற்குன்று மிகவும் விரோதமானவை... 20 00:01:46,481 --> 00:01:48,525 போதுமான புத்திசாலித்தனமும்... 21 00:01:50,068 --> 00:01:51,528 சிறியவையும் மட்டுமே... 22 00:01:53,530 --> 00:01:55,449 இங்கே வாழக்கூடும். 23 00:02:04,958 --> 00:02:10,589 மணற்குன்று 24 00:02:16,094 --> 00:02:20,307 இது கிரகத்தின் மிகவும் விரும்பத்தகாத நிலப்பரப்பு. 25 00:02:22,768 --> 00:02:27,814 நமீப் பாலைவனத்தின் மணற்குன்றுகள்தான் பூமியில் மிகப் பெரியவை, பழமையானவை, 26 00:02:28,857 --> 00:02:30,734 இன்னும் காற்றில் மாறக்கூடியவை. 27 00:02:33,820 --> 00:02:37,616 வெறும் ஆறு மாதங்களில், முழு நிலப்பரப்பும் மாறுகிறது. 28 00:02:44,331 --> 00:02:45,582 ஆனால் எப்படியோ... 29 00:02:46,542 --> 00:02:51,922 இந்த பரந்த மணல் கடலில் சிறிய விலங்குகள் தங்கள் வழியைக் கண்டுபிடிக்க வேண்டும். 30 00:02:54,633 --> 00:02:56,134 நமாக்வா பச்சோந்தி. 31 00:02:57,052 --> 00:02:59,012 உங்கள் கையின் அளவுடையது. 32 00:03:00,639 --> 00:03:04,017 இங்கே இருக்கும் மற்ற சிறிய உயிரினங்கள் போல அது மணற்குன்றுகளில் 33 00:03:05,060 --> 00:03:06,728 வாழ்க்கைக்கு ஏற்றவாறு பழகவில்லை. 34 00:03:11,024 --> 00:03:12,484 ஒரு மண்வெட்டி-மூக்கு பல்லி... 35 00:03:13,569 --> 00:03:15,279 கால்வாசி மட்டுமே உள்ள இதனால், 36 00:03:15,362 --> 00:03:19,950 ஒரு நொடியில் மூன்று மீட்டர் சூடான மணலை ஓடி கடக்க முடியும். 37 00:03:25,747 --> 00:03:26,957 பச்சோந்தி? 38 00:03:28,792 --> 00:03:30,002 அதிக அளவல்ல. 39 00:03:35,215 --> 00:03:37,676 அதன் கால்கள் கிளைகளைப் பற்றிக்கொள்ள வடிவமைக்கப்பட்டவை. 40 00:03:38,886 --> 00:03:40,012 மணலை அல்ல. 41 00:03:54,943 --> 00:04:00,616 ஆனால் இந்த பொருத்தமற்ற நாடோடி முக்கியமான வேலையாக மணற்குன்றுகளில் அலைந்து திரிகிறது. 42 00:04:03,827 --> 00:04:05,287 ஒரு துணையைக் கண்டுபிடிக்க... 43 00:04:06,246 --> 00:04:09,249 எங்கேயோ இந்த பரப்பில். 44 00:04:17,423 --> 00:04:20,093 பறப்பதன் மூலம் மணல் வழியாக பயணம் செய்வது மிகவும் எளிதானது. 45 00:04:26,183 --> 00:04:28,977 மண் கௌதாரிகள் மணற்குன்றுகளில் வாழ மிகவும் பொருத்தமானவை. 46 00:04:30,729 --> 00:04:32,564 ஆனால் இங்கே குடிக்க எதுவும் இல்லை. 47 00:04:35,692 --> 00:04:40,656 எனவே தினமும், இந்த சிறிய பறவைகள் தண்ணீரைக் தேடி ஒரு காவிய பயணத்தை மேற்கொள்கின்றன. 48 00:04:49,748 --> 00:04:51,375 எண்பது கிலோமீட்டர் தொலைவில்... 49 00:04:53,502 --> 00:04:55,712 அவை வேறு உலகிற்கு வருகின்றன. 50 00:04:59,842 --> 00:05:02,386 பெரிய, பசியுள்ள வேட்டையாடுபவைகளில் ஒன்று. 51 00:05:12,729 --> 00:05:14,648 இங்கு திரளும் எல்லா கௌதாரிகளையும் போல... 52 00:05:16,191 --> 00:05:17,734 இந்த ஆண் குடிக்க வேண்டும். 53 00:05:33,500 --> 00:05:35,460 அதனால் அது காத்திருக்கிறது. 54 00:05:47,723 --> 00:05:49,683 விரைவாக அருந்துவதற்கு போதுமான நேரம். 55 00:06:06,033 --> 00:06:11,121 மணற்குன்றுகளுக்கு இடையில் பாறைகளில் உள்ள தனது துணையிடம் ஆண் திரும்புகிறது. 56 00:06:14,249 --> 00:06:16,877 முட்டைகளை இந்த ஜோடி மாறி மாறி அடைக்காக்கின்றன, 57 00:06:17,794 --> 00:06:19,838 எனவே மற்ற ஒன்று தண்ணீர் குடிக்கலாம். 58 00:06:24,092 --> 00:06:26,970 ஆனால் வாழ்க்கை இன்னும் சிக்கலானதாக ஆகப்போகிறது. 59 00:06:29,348 --> 00:06:31,099 அவற்றின் முட்டைகள் குஞ்சு பொரிக்கப்போகின்றன. 60 00:06:32,017 --> 00:06:36,355 பிறந்த குஞ்சுகளுக்கு தண்ணீர் தேவைப்படும், அல்லது அவை வெயிலில் இறந்துவிடும். 61 00:06:44,613 --> 00:06:49,326 மதிய வேளையில், குளிர்ச்சியாக இருப்பது வாழ்வா சாவா என்ற விஷயமாக மாறும். 62 00:06:53,288 --> 00:06:56,416 இந்த நேரத்தில், பச்சோந்தி சமாளிக்க கற்றுக்கொண்டது... 63 00:07:00,212 --> 00:07:03,966 சூரியனின் கதிர்களை பிரதிபலிக்க அதன் தோலை வெண்மையாக மாற்றி. 64 00:07:17,479 --> 00:07:23,235 ஆனால் மண்வெட்டி-மூக்கு பல்லி, எப்போதும் போல, ஒரு படி முன்னே... 65 00:07:24,361 --> 00:07:26,530 அதன் சாதுரியமான நகர்வுகளால். 66 00:07:38,166 --> 00:07:42,171 மணலின் மேற்பரப்பு பொசுக்கும் 70 டிகிரி செல்சியஸை எட்டக்கூடும். 67 00:07:43,922 --> 00:07:47,676 ஆனால் ஒரு சென்டிமீட்டர் மேலே, பத்து டிகிரி குறைவாக இருக்கும். 68 00:07:49,178 --> 00:07:52,764 எனவே அதன் பெரிய கால்களை உயர்த்தி விரைவாக வெப்பத்தை குறைக்கும். 69 00:08:00,856 --> 00:08:02,399 மிகவும் சூடாகும்போது... 70 00:08:03,483 --> 00:08:06,904 அந்த மண்வெட்டி மூக்கு உயிர்காக்கும் ஒன்றாகிறது. 71 00:08:11,408 --> 00:08:15,370 20 சென்டிமீட்டர் கீழே, சௌகர்யமான 30 டிகிரி இருக்கும். 72 00:08:21,627 --> 00:08:25,255 இந்த போம்பிலிட் குளவிக்கு வெப்பத்தால் தொல்லை இல்லை. 73 00:08:27,508 --> 00:08:32,304 உணர்வுடைய ஆண்டெனா மூலம், அதனால் மணலில் மறைந்திருப்பவற்றை கண்டுபிடிக்க முடியும். 74 00:08:51,990 --> 00:08:53,825 காகித கிளிப் அளவுள்ள இது, 75 00:08:53,909 --> 00:08:58,705 அதன் இரையை கண்டுபிடிக்க இரண்டு வாளி மணலுக்கு மேல் நகர்த்தும். 76 00:09:12,344 --> 00:09:14,096 ஒரு தங்க சக்கர சிலந்தி. 77 00:09:19,184 --> 00:09:21,228 குளவியின் கடி அதை முடங்கச் செய்யும். 78 00:09:23,313 --> 00:09:25,524 சிலந்தியின் கடி உயிரைக் குடிக்கக்கூடியது. 79 00:09:30,946 --> 00:09:35,784 இந்த பாலைவன கிளாடியேட்டர்கள் மோதுகையில், சிலந்தி அரிதாகவே ஜெயிக்கும். 80 00:09:43,417 --> 00:09:44,585 ஆனால் அதனிடம்... 81 00:09:46,295 --> 00:09:48,881 ஒரு அற்புதமான வெளியேறும் உத்தி உள்ளது. 82 00:10:01,435 --> 00:10:03,145 குளவியின் பார்வை வரம்பிற்கு அப்பால். 83 00:10:09,026 --> 00:10:10,652 அதோடு ஆபத்துக்கு அப்பால். 84 00:10:17,409 --> 00:10:18,619 கிட்டத்தட்ட. 85 00:10:22,456 --> 00:10:23,665 மதியம்... 86 00:10:24,708 --> 00:10:26,293 மணற்குன்றுகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. 87 00:10:27,461 --> 00:10:30,881 காற்றின் வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸில் உச்சம் பெறுகிறது. 88 00:10:36,470 --> 00:10:39,598 வெப்பம் மாலைக்கு பிறகே குறையத் தொடங்குகிறது. 89 00:10:43,268 --> 00:10:48,023 இளம் குரங்குகளின் கூட்டம் மணற்குன்றுகளின் விளிம்புகளில் இறங்குவதற்கு போதுமான அளவு. 90 00:10:52,694 --> 00:10:53,987 விளையாட்டுத்தனமாகவும், ஆர்வமுடனும்... 91 00:10:56,615 --> 00:10:58,450 ...ஆனால் அழையா விருந்தாளிகள். 92 00:11:06,458 --> 00:11:08,585 பாலைவன மழை தவளைகள் இரவில் நடமாடுபவை. 93 00:11:10,546 --> 00:11:13,382 தைரியம் இருந்தால் அதை எழுப்பலாம். 94 00:11:19,471 --> 00:11:21,306 கோல்ஃப் பந்தின் அளவு மட்டுமே... 95 00:11:24,560 --> 00:11:25,644 ஆனால் கோபம் நிறைந்தது. 96 00:11:40,784 --> 00:11:43,203 உறங்க இன்னும் சிறிது நேரம் இருக்கிறது, 97 00:11:43,537 --> 00:11:47,332 பகலில் உலவும் உயிரினங்கள் இரவு மாற்றத்திற்கு வழிவகுக்கும் முன். 98 00:11:55,215 --> 00:11:56,633 இருள் கவிழும்போது... 99 00:11:57,926 --> 00:11:59,261 கூடவே வெப்பநிலையும் குறையும். 100 00:12:04,683 --> 00:12:06,602 பாலைவனம் பரபரப்பாகிறது. 101 00:12:07,352 --> 00:12:09,146 சத்தம் நிறைந்ததாகவும். 102 00:12:15,319 --> 00:12:16,904 சோர்வுற்றவர்களுக்கு ஒரு தாலாட்டு. 103 00:12:20,657 --> 00:12:23,202 இரவு நேர மிருகங்கள் விழித்தெழுவதற்கான அழைப்பு. 104 00:12:26,163 --> 00:12:29,249 அதோடு, வேட்டைக்காரர்களுக்கு இரவு உணவுக்கான மணி. 105 00:12:33,670 --> 00:12:38,050 கூகை ஆந்தைகள் மணற்குன்றுகளில் சுற்றும், சிறிய இரைகளின் சத்தங்களை தேடி. 106 00:12:44,264 --> 00:12:46,183 ஆனால் இன்னும் நயவஞ்சகமான வேட்டைக்காரன்... 107 00:12:47,392 --> 00:12:48,769 கீழே வலம் வருகிறது. 108 00:12:52,856 --> 00:12:53,941 நீந்திக்கொண்டே... 109 00:12:55,192 --> 00:12:56,401 மணலுக்கு அடியில். 110 00:13:06,119 --> 00:13:08,205 பாலைவனத்தின் சுறா. 111 00:13:20,843 --> 00:13:22,719 நமீப் தங்க மூஞ்சூறு. 112 00:13:24,721 --> 00:13:28,433 முற்றிலும் கண் தெரியாத, முட்டையை விட சிறியது. 113 00:13:35,232 --> 00:13:39,319 அதன் பெரிய மண்டை ஓடு செயற்கைக்கோள் டிஷ் ஆக செயல்பட்டு 114 00:13:39,403 --> 00:13:41,697 கரையான்களின் சிறிய ஒலிகளையும் கண்டுபிடிக்கிறது. 115 00:13:43,866 --> 00:13:46,118 அதற்கு தேவையான தண்ணீரையும் உணவையும் அவை வழங்குகின்றன... 116 00:13:47,452 --> 00:13:49,872 அது ஒரு இரவில் 60 ஐப் பிடிக்கும் வரை. 117 00:13:53,292 --> 00:13:56,128 இன்னும் பல இரவு வேட்டைக்காரர்கள் உணவு உண்ண கூடுகிறார்கள். 118 00:14:04,720 --> 00:14:10,517 தூங்குமூஞ்சி தவளை ஒரு கரையான் டெர்மினேட்டராக மாறுகிறது. 119 00:14:21,403 --> 00:14:23,989 ஆனால் கரையான்கள் திருப்பி கடிக்கும். 120 00:14:31,747 --> 00:14:34,875 அந்த பெரிய தலை அவற்றை துரத்துவதை கடினமாக்குகிறது. 121 00:14:54,436 --> 00:14:58,273 கடிக்கும் கரையான்களிடம் இருந்து மூஞ்சூறு தப்பிக்க ஒரே வழி மணல்தான்... 122 00:15:05,155 --> 00:15:07,115 அதோடு கவனிக்கப்படாத பிற ஆபத்துகளில் இருந்தும். 123 00:15:25,717 --> 00:15:26,844 அதிகாலை. 124 00:15:29,263 --> 00:15:32,391 பச்சோந்தி பட்டினியாக உறைபனியில். 125 00:15:34,977 --> 00:15:39,398 சூடாக, சூரியனை எதிர்கொள்ளும் தனது உடலின் பக்கத்தை கருப்பாக்குகிறது. 126 00:15:46,196 --> 00:15:48,282 எனவே வண்டுகள் வெளிப்படும் நேரத்தில்... 127 00:15:52,119 --> 00:15:54,621 பச்சோந்தி தயாராக இருக்கும். 128 00:16:06,800 --> 00:16:07,843 ஒரு அடிப்படையான தவறு. 129 00:16:13,348 --> 00:16:17,352 இந்த வண்டு இனம் மிகவும் அருவருப்பானது, 130 00:16:17,436 --> 00:16:20,272 எந்த பச்சோந்தியும் அதே தவறை மீண்டும் செய்யாது. 131 00:16:29,948 --> 00:16:33,118 ஒரு கருவண்டு வியக்கத்தக்க பயணத்தை மேற்கொள்கிறது. 132 00:16:36,663 --> 00:16:43,295 பாட்டில் மூடியின் அளவுடைய ஒரு மணற்குன்று வண்டுக்கு 350 மீட்டர் மணல் எளிதானது அல்ல. 133 00:16:47,216 --> 00:16:48,759 ஆனால் மதிப்புமிக்க முயற்சி. 134 00:16:53,764 --> 00:16:57,309 ஒரு சில சிறப்பு காலைகளில், மணற்குன்றுகள் மூடுபனியால் போர்த்தப்பட்டிருக்கும். 135 00:17:02,105 --> 00:17:04,983 இதற்காகத்தான் இந்த சிறிய வண்டு காத்திருந்தது. 136 00:17:08,819 --> 00:17:12,782 அதன் முதுகில் உள்ள சிறு முகடுகள் மூடுபனியை திரவமாக்கி... 137 00:17:17,871 --> 00:17:19,665 அதை தன் வாயை நோக்கி செலுத்துகின்றன. 138 00:17:26,003 --> 00:17:29,132 அது மெல்லிய காற்றிலிருந்து தண்ணீரை வரவழைக்கும் மந்திரத்தை செய்கிறது. 139 00:17:37,474 --> 00:17:40,102 அவற்றின் எடையில் கிட்டத்தட்ட பாதிக்கு தண்ணீரை குடிக்க முடியும். 140 00:17:43,772 --> 00:17:45,524 மலையிலிருந்து திரும்பும் வண்டுகள்... 141 00:17:47,025 --> 00:17:49,653 மேலே செல்வதை விட நீர் நிறைந்தவை. 142 00:17:55,951 --> 00:17:59,079 இங்கே வாழும் சிலவற்றைப் போல பச்சோந்திக்கு இங்கே வாழ்க்கைக்கு பொருந்தாது. 143 00:17:59,663 --> 00:18:01,748 ஆனால் அவற்றை வெல்ல முடியாவிட்டால்... 144 00:18:03,208 --> 00:18:04,376 அவற்றை உண்ண வேண்டியதுதான். 145 00:18:24,938 --> 00:18:26,982 மண் கௌதாரி குஞ்சு பொரிக்கிறது. 146 00:18:29,568 --> 00:18:33,238 காலையின் குறைந்த வெயிலில் கூட, அவற்றுக்கு தாயின் நிழல் தேவை. 147 00:18:35,991 --> 00:18:39,411 விரைவில் மிகவும் சூடாக இருக்கும், அவை தண்ணீரின்றி இறந்துவிடும். 148 00:18:43,540 --> 00:18:45,334 அப்பாதான் அவற்றின் ஒரே நம்பிக்கை. 149 00:18:48,795 --> 00:18:52,424 குறைவான பெரிய விலங்குகள் இருக்கும் ஒரு புதிய நீர் துளையை அது கண்டுபிடித்தது. 150 00:18:54,927 --> 00:18:56,428 ஆனால் அத்தகைய ஒரு சிறிய பறவைக்கு... 151 00:18:58,764 --> 00:19:02,059 மென்மையான ராட்சதர்களை சமாளிப்பது கூட தந்திரமானதுதான். 152 00:19:20,035 --> 00:19:23,247 தனது குஞ்சுகளுக்கு தண்ணீரை கொண்டு செல்வது இன்னும் கடினமாக இருக்கும். 153 00:19:34,216 --> 00:19:35,342 ஒரு வல்லூறு... 154 00:19:36,385 --> 00:19:38,053 இங்கே தாகத்தோடு வருபவற்றை இரையாக்க. 155 00:20:03,120 --> 00:20:07,457 தனது குஞ்சுகளை காப்பாற்ற, தந்தை தனது உயிரை பணயம் வைக்கிறது. 156 00:20:23,015 --> 00:20:25,559 அதன் வயிற்றில் உள்ள சிறப்பு உறிஞ்சக்கூடிய இறகுகளுடன், 157 00:20:25,642 --> 00:20:29,938 ஒரு ஆண் மண் கௌதாரி ஒரு கோப்பை தண்ணீரை உறிஞ்சிக்கொள்ள முடியும். 158 00:20:35,110 --> 00:20:37,237 அதை தனது குஞ்சுகளுக்கு கொண்டு செல்ல தயாராக உள்ளது. 159 00:20:54,213 --> 00:20:57,674 இரண்டு மணிநேர பறக்கும் நேரம், அதிக சுமையுடன். 160 00:21:07,142 --> 00:21:08,477 சரியான நேரத்தில். 161 00:21:10,771 --> 00:21:14,525 குஞ்சுகள் அப்பாவின் இறகுகளிலிருந்து முதல் தண்ணீரை அருந்துகின்றன. 162 00:21:18,320 --> 00:21:22,449 அது இரண்டு மாதங்களுக்கு தினமும் ஆபத்தான பயணத்தை மேற்கொள்ள வேண்டியிருக்கும், 163 00:21:22,533 --> 00:21:24,535 அதன் குஞ்சுகள் பறக்கும் வரை. 164 00:21:37,506 --> 00:21:40,467 பச்சோந்தியின் திட்டம் அதை ஒரு நாரா புதருக்கு அழைத்துச் சென்றுள்ளது. 165 00:21:42,052 --> 00:21:43,929 நிழல் தேட ஒரு நல்ல இடம். 166 00:21:47,391 --> 00:21:49,893 அதோடு, அதிர்ஷ்டத்துடன்... 167 00:21:51,144 --> 00:21:52,187 ஒரு பெண்ணையும் கூட. 168 00:21:57,818 --> 00:21:59,903 இது அதன் தருணமாக இருக்க முடியுமா? 169 00:22:09,162 --> 00:22:12,040 பெண் தனது உணர்வுகளைக் காட்ட, நிறத்தை மாற்றும்... 170 00:22:17,546 --> 00:22:19,089 நடனமாடும். 171 00:22:43,906 --> 00:22:47,034 பெண் பச்சோந்தி மனதில் நினைத்ததைப் போல ஆண் இல்லை என்று தோன்றுகிறது. 172 00:22:50,913 --> 00:22:53,290 ஆனால் இங்கே துணையை தேடுவது மிகவும் கடினம். 173 00:22:54,750 --> 00:22:56,418 இருந்தாலும் பரவாயில்லை. 174 00:23:04,843 --> 00:23:06,386 பெண் பச்சோந்தி அங்கேயே தங்காது. 175 00:23:09,598 --> 00:23:11,433 விரைவில் அது முட்டையிடும். 176 00:23:15,771 --> 00:23:17,314 ஆணை திருப்திபடுத்திவிட்டது... 177 00:23:18,857 --> 00:23:20,234 ஆனால் முற்றிலும் சோர்வடையச் செய்தது. 178 00:23:32,788 --> 00:23:35,916 ஐம்பத்தைந்து மில்லியன் ஆண்டுகளின் பரிணாம வளர்ச்சி 179 00:23:35,999 --> 00:23:40,170 மிகவும் நம்பமுடியாத பாலைவன ஏற்புத்திறன்களை உருவாக்கியுள்ளது. 180 00:23:44,675 --> 00:23:46,593 மீட்டெழுச்சி மற்றும் புத்தி கூர்மையால்... 181 00:23:47,803 --> 00:23:53,225 நமீபியாவின் தனித்த மணற்குன்றுகளில் சிறிய விலங்குகள் வெற்றி பெறுகின்றன. 182 00:24:01,859 --> 00:24:07,781 மாதக்கணக்கில் மணலில் புதைந்திருந்த பிறகு, கோல்ஃப் டீயை விட சிறிய குட்டி. 183 00:24:14,454 --> 00:24:16,957 பச்சோந்தியின் மரபு தொடர்கிறது. 184 00:24:20,002 --> 00:24:22,129 முன்னால் பல சவால்கள் உள்ளன. 185 00:24:23,755 --> 00:24:27,759 கவனமாகவும், பொறுமையாகவும் முன்னேறுவது சிறந்தது. 186 00:25:11,470 --> 00:25:13,472 வசன தமிழாக்கம் அருண்குமார்