1 00:00:06,382 --> 00:00:09,176 டெட் ரிங்கர்ஸில் இதற்கு முன்... 2 00:00:09,176 --> 00:00:11,512 அவளை உனக்காக பிடிக்கறேன். 3 00:00:11,512 --> 00:00:13,180 அது உனக்கு சரிதானே? 4 00:00:13,180 --> 00:00:16,600 -அது நீ மட்டும்தானே? -நான் மட்டும்தான். 5 00:00:17,268 --> 00:00:19,979 இன்னொரு கருச்சிதைவு. சாரி. 6 00:00:19,979 --> 00:00:21,939 உனக்கு குழந்தை உண்டு. இத சரி பண்றேன். 7 00:00:21,939 --> 00:00:26,277 என் சகோதரி இறந்தாள். அவ என் இரட்டை. 8 00:00:27,194 --> 00:00:31,031 உன் சகோதரியின் வாழ்வில் உள்ள அனைத்தும் உனக்கு கிடைக்காது, சரியா? 9 00:00:31,031 --> 00:00:35,119 இந்த குழந்தை விஷயம் செய்ய இனிமேல் என்னால் முடியாது. இது போல இல்ல. 10 00:00:35,745 --> 00:00:37,705 -உன் சகோதரி எங்க? -இங்க இல்ல. 11 00:00:39,623 --> 00:00:42,918 நிலையான பல்வகை பிரிவு போல இருக்கு. நீ இங்கே இருப்பதே இல்ல 12 00:00:42,918 --> 00:00:43,961 வாயை மூடு! 13 00:00:46,172 --> 00:00:48,215 ஆக்னஸ், நீ எங்க இருக்கே? 14 00:00:48,215 --> 00:00:49,884 நான் போனதுக்கு வருந்தறேன். 15 00:01:09,278 --> 00:01:10,863 பயமா இருக்கா? 16 00:01:14,992 --> 00:01:15,993 உனக்கு? 17 00:01:17,244 --> 00:01:18,454 இல்லை. 18 00:01:19,538 --> 00:01:22,041 -அது கிறுக்குத்தனம். -தெரியும். 19 00:01:23,167 --> 00:01:28,631 எனக்கு ரொம்ப, ரொம்ப, ரொம்ப சந்தோஷம். 20 00:01:35,513 --> 00:01:37,973 திங்கள்கிழமை 21 00:01:38,808 --> 00:01:44,647 மேன்டில் பார்க்கர் 22 00:01:45,564 --> 00:01:48,901 -அய்யோ! -இது தானா? 23 00:01:49,944 --> 00:01:51,904 விண்கலம் போல இருக்கு. 24 00:01:58,869 --> 00:02:00,162 அடேயப்பா. 25 00:02:00,162 --> 00:02:01,831 கடவுளே. 26 00:02:01,831 --> 00:02:03,916 பிரமாதம். 27 00:02:04,041 --> 00:02:06,836 -ஆம். -மிக அற்புதம்னு சொன்னேன்! 28 00:02:06,961 --> 00:02:08,963 -ஆம். -ரொம்பவே அபாரம். 29 00:02:09,129 --> 00:02:12,216 எங்கும் "மேன்டில்"னு போட்டிருக்கு. 30 00:02:12,216 --> 00:02:13,217 ஆம். 31 00:02:13,217 --> 00:02:16,470 சுவர்கள் முழுதும், அனைத்து பொருட்களிலும், மேலும்... 32 00:02:16,470 --> 00:02:18,806 ஆம், அதான் பெயர். அது எங்க பெயர். 33 00:02:18,806 --> 00:02:22,476 அது முதலில் எங்க பெயர், தெரியும்ல. 34 00:02:22,476 --> 00:02:23,894 மேன்டில் பார்க்கர். 35 00:02:23,894 --> 00:02:27,273 இந்த பார்க்கர் யாரு, அவனுக்கு நம்மிடம் என்ன வேணும்? 36 00:02:27,398 --> 00:02:30,109 -நம் ஆதரவாளர்கள், சொன்னேனே. -மிக அருமை. 37 00:02:30,109 --> 00:02:32,862 பொண்ணுங்களா, அருமை. நல்லது. 38 00:02:33,028 --> 00:02:35,948 உனக்கும் பாராட்டுக்கள், கண்ணு. 39 00:02:37,408 --> 00:02:39,660 நீ நலமா, கண்ணு? 40 00:02:39,660 --> 00:02:40,995 இல்லை. 41 00:02:40,995 --> 00:02:46,917 சரி. இது... அற்புதமான அறை. 42 00:02:46,917 --> 00:02:50,045 இது போன்ற அறையை என்னவென்று அழைப்பீர்கள்? 43 00:02:50,170 --> 00:02:51,589 கிரீன்ஹவுஸ் தானே? 44 00:02:51,589 --> 00:02:52,965 இது ஏட்ரியம், அப்பா. 45 00:02:54,425 --> 00:02:55,926 அவங்களைப் போகச் சொல்லு. 46 00:02:55,926 --> 00:02:57,219 ஏட்ரியம். 47 00:02:57,219 --> 00:02:58,220 எல்லோ? 48 00:02:59,305 --> 00:03:01,015 ஓ கடவுளே, என்ன விஷயம்? 49 00:03:01,015 --> 00:03:05,561 அவ நலம். ரொம்ப கடுமையா உழைக்கறா. 50 00:03:05,686 --> 00:03:08,230 நீங்க இருவருமே, தெளிவா. 51 00:03:08,230 --> 00:03:11,734 இது மருத்துவமனை போலவே இல்லை. 52 00:03:11,734 --> 00:03:14,612 -ஏன்னா இது மருத்துவமனை இல்லை. -ஆம். சரி. 53 00:03:15,279 --> 00:03:17,948 கர்ப்பிணிப் பெண்கள் நோயாளிகள் அல்ல. 54 00:03:18,699 --> 00:03:21,994 ஆம், அது சுவாரஸ்யமான யோசனை. 55 00:03:21,994 --> 00:03:23,829 அது யோசனை அல்ல. அது உண்மை. 56 00:03:24,538 --> 00:03:28,918 அது சுவாரஸ்யமானது. 57 00:03:31,879 --> 00:03:33,005 எனக்கு புரியுது. 58 00:03:34,298 --> 00:03:37,343 -இடத்தை சுத்தி பார்க்கறீங்களா? -பரவாயில்லை, கண்ணு. 59 00:03:37,760 --> 00:03:40,429 குழந்தைகளை பார்க்க வேணாமா? 60 00:03:40,596 --> 00:03:44,600 -என்ன குழந்தைகள்? -இங்கு பிறந்த குழந்தைகள். 61 00:03:45,935 --> 00:03:49,813 அவை போனதும் அவர்களுக்கு என்ன ஆகும்? அம்மாக்கள். 62 00:03:50,648 --> 00:03:55,235 அவர்கள் தங்களது குழந்தைகளுடன் வீடு திரும்புவார்காள். 63 00:03:56,695 --> 00:03:59,907 ஆம், அப்படித்தான் இருக்கணும். 64 00:04:07,748 --> 00:04:09,124 ஹலோ. 65 00:04:09,124 --> 00:04:11,877 டெட் ரிங்கர்ஸ் 66 00:04:18,467 --> 00:04:19,718 ஹை. 67 00:04:20,803 --> 00:04:22,680 -ஹலோ. -ஹை. 68 00:04:22,805 --> 00:04:24,264 -ஹலோ. -ஹை. 69 00:04:26,183 --> 00:04:27,226 இது க்ரெட்டா. 70 00:04:27,351 --> 00:04:28,602 -ஹை, ஆலன். -ஆம். 71 00:04:28,727 --> 00:04:30,729 -லிண்டா, ஹை. -க்ரெட்டா. 72 00:04:31,563 --> 00:04:33,732 பில்டர்'ஸ் தேனீர் குடிக்கறீங்களா? 73 00:04:33,983 --> 00:04:36,318 அன்பிற்கு நன்றி. நன்றி. சரி. 74 00:04:36,318 --> 00:04:37,987 பெவர்லி உன்னை பத்தி சொன்னா. 75 00:04:38,696 --> 00:04:41,699 இல்லை, சொல்லலை. அது வேறொருவர் பத்தி. 76 00:04:41,991 --> 00:04:44,535 பிறப்பு மையம் எப்படி இருந்தது? 77 00:04:44,660 --> 00:04:50,249 ஆம், அது ரொம்ப... அப்படித்தானே, ஆலன்? 78 00:04:50,374 --> 00:04:51,750 -ஆம். -நீ பார்த்திருக்கியா? 79 00:04:51,750 --> 00:04:52,710 பாத்திருக்கேன். 80 00:04:52,710 --> 00:04:56,338 அப்போ, உனக்கே தெரியும், உண்மையில், அது ரொம்ப... 81 00:04:56,505 --> 00:04:58,924 -ஆம். -அது மருத்துவமனை இல்லை. 82 00:04:58,924 --> 00:05:01,552 -இல்லை. -நிறைய பார்த்தோம், இல்லை? 83 00:05:01,677 --> 00:05:03,679 நிறைய ரத்தம், குடல் மற்றும் குழந்தைகள். 84 00:05:03,846 --> 00:05:07,141 நாங்க எதுவுமே பார்க்கலை. அது பரவாயில்லை. 85 00:05:07,266 --> 00:05:09,935 நாம் சாப்பிடுவோமே. 86 00:05:10,060 --> 00:05:11,186 உங்களுக்கு தூங்கணுமா? 87 00:05:11,186 --> 00:05:13,022 வேணாம், நன்றி, பெவர்லி. 88 00:05:13,022 --> 00:05:15,733 -விமான பயணம் நலமா? -ஏதோ கொடுத்துட்டே இருந்தனர். 89 00:05:15,733 --> 00:05:16,859 -அப்படித்தானே? -ஆம். 90 00:05:16,984 --> 00:05:21,280 இரண்டு குட்டி புட்டிங்குகள் சாப்பிட்டேன், பிரமாதமா இருந்தன. 91 00:05:21,280 --> 00:05:23,991 -ஆம். -வெவ்வேறு வரிசைக்கு அனுப்பிட்டிருந்தனர், 92 00:05:23,991 --> 00:05:26,201 -ஏன்னா தப்பான் இடத்தில் இருந்தோம். -ஆம். 93 00:05:26,326 --> 00:05:28,746 எங்களை தொழிலதிபர்களுடன் அமர்த்தினர். 94 00:05:28,746 --> 00:05:32,249 ஆம், உங்களை பிஸினஸ் கிளாஸுக்கு உயர்த்தினோம். அது நல்லது. 95 00:05:32,374 --> 00:05:34,793 என் உயர்வு சரிவரலைனு தோணுது, கண்ணு. 96 00:05:35,335 --> 00:05:36,628 அது வேடிக்கை. 97 00:05:36,795 --> 00:05:39,381 நீங்க கொஞ்சம் தூங்கலாமே. 98 00:05:39,381 --> 00:05:42,259 எங்களுக்கு தூங்க வேணாம். நன்றி, பெவர்லி. 99 00:05:42,259 --> 00:05:45,596 உங்களை பார்க்க வந்தோம். பார்த்து பல வருடங்கள் ஆனது. 100 00:05:45,763 --> 00:05:47,514 பல வருடங்கள் ஆகலையே. 101 00:05:47,639 --> 00:05:51,477 ஆம். நாலு வருடங்கள். சரிதானே, ஆலன்? 102 00:05:51,477 --> 00:05:54,938 பல தசாப்தங்கள் மாதிரி சொல்றீங்க. தசாப்தங்களா பேற்றோரை 103 00:05:54,938 --> 00:05:59,610 -பாத்துக்காத மகள் போல. -இல்லை. நான் அப்படி சொல்லலை. 104 00:06:00,986 --> 00:06:03,155 உனக்கு நிறைய வேலை. 105 00:06:03,280 --> 00:06:07,409 இல்ல. தெரியும். ஆமாம். 106 00:06:11,246 --> 00:06:13,040 -ஹை. -ஹை. 107 00:06:18,045 --> 00:06:19,338 இவை உங்களுக்காக. 108 00:06:25,094 --> 00:06:26,637 நான் ஜெனிவீவ். 109 00:06:26,762 --> 00:06:29,223 -ஜெனிவீவ்! -ஜெனிவீவ். 110 00:06:30,557 --> 00:06:33,727 -ஒருவழியா உங்களை சந்திச்சதில் மகிழ்ச்சி. -அற்புதம். 111 00:07:27,489 --> 00:07:29,074 தோட்டம் விரும்பின்னா பெவர்லி. 112 00:07:29,199 --> 00:07:33,245 -இப்ப சொல்வாளா? -பெவர்லி எங்களை பத்தி பேசுவதே ஆச்சரியம். 113 00:07:39,668 --> 00:07:43,547 நீ இங்கே வசிக்கறயா, ஜெனிவீவ்? 114 00:07:43,755 --> 00:07:44,756 அம்மா. 115 00:07:44,756 --> 00:07:49,052 சரி. இல்லை, சாரி. ஆம். 116 00:07:49,595 --> 00:07:52,431 இன்னும் இல்லை, ஆனால் அதற்கு தயார் பண்ணிட்டிருக்கோம். 117 00:07:53,599 --> 00:07:56,018 -சில இடங்கள் பார்த்திருக்கோம். -நிஜம்மாவா? 118 00:07:56,351 --> 00:07:58,395 பார்க் ஸ்லோப்பில் இடம் பார்த்தோம். 119 00:07:58,770 --> 00:08:01,982 அழகிய தரைகள், தோட்டத்தில் செர்ரி மரங்கள். 120 00:08:02,149 --> 00:08:05,569 பட்ஜட்டைலாம் தாண்டிடுச்சு, லிண்டா, ஆனால் சரினு பட்டுது. 121 00:08:05,569 --> 00:08:07,279 ஆமா. 122 00:08:07,404 --> 00:08:11,617 அது... இது மிக அருமை. 123 00:08:44,650 --> 00:08:48,362 என்னை மன்னிக்கவும். 124 00:09:12,803 --> 00:09:17,307 -உன் அப்பா ரெடிமேட் தாத்தா போலுள்ளார். -வயசாயிடுச்சுனு சொல்றியா? 125 00:09:17,307 --> 00:09:19,935 இல்லை, தாத்தாவிற்கான ஆற்றல் இருக்கு. 126 00:09:27,526 --> 00:09:30,654 இப்போ, நாம தூங்குவது போல் நடிக்கணுமா? 127 00:09:30,654 --> 00:09:32,531 அவர்களுக்கு மாலையில் தனிமை வேணும். 128 00:09:39,329 --> 00:09:42,291 -நான் சோர்வா இல்லை. -ஆம். 129 00:09:42,291 --> 00:09:45,043 நாம தூங்க போகணும்னு சொல்லிட்டே இருந்தா. 130 00:09:45,168 --> 00:09:47,587 டாக்டர் மேன்டில் அதிகாரம் செய்தா. 131 00:09:47,587 --> 00:09:53,593 "கம்ப்ரெஷன் சாக்ஸ், குணமடையணும். ரொம்ப, ரொம்ப, ரொம்ப வயசாயிடுச்சு." 132 00:09:54,886 --> 00:09:56,888 பாரு. இது எங்கிருந்து வந்தது? 133 00:09:57,055 --> 00:09:58,140 ஓ, கடவுளே. 134 00:10:00,225 --> 00:10:03,061 -இதை யார் செய்தது? -பாவம், அந்த க்ரெட்டா செய்திருப்பா. 135 00:10:03,061 --> 00:10:04,479 ஆனால் ஏன்? 136 00:10:04,479 --> 00:10:06,023 அவளுக்கு காசு தர்றாங்க. 137 00:10:06,189 --> 00:10:07,816 நம் உடைகளை சடலம் போல் அடைக்கவா? 138 00:10:07,983 --> 00:10:12,571 இங்கே பெரிய குற்றம் நடந்தது போலிருக்கு. ஒரு ஃபேஷன் குற்றம் நடந்திருக்கு. 139 00:10:12,821 --> 00:10:13,655 நிறுத்து, ஆலன். 140 00:10:13,655 --> 00:10:16,575 வா, இப்போ. நாம் ஒழுங்கா நடந்துக்கணும். 141 00:10:16,700 --> 00:10:19,077 இந்த பேண்ட் எனக்கு கவலையளிக்குது. 142 00:10:20,579 --> 00:10:21,496 அடடே. 143 00:10:44,144 --> 00:10:49,941 எல்லாமே உன்னை போல் இருக்கணும். என்னை போல் கொஞ்சம் கூட இருக்க கூடாது. 144 00:10:51,360 --> 00:10:54,821 -அது வருத்தமளிக்குது. -எனக்கு மகிழ்ச்சி. 145 00:10:57,157 --> 00:10:59,201 எனக்கு மிக உற்சாகம், ஜெனிவீவ். 146 00:11:00,702 --> 00:11:03,163 நம் குடும்பத்தை வளர்க்கிறேன். 147 00:11:03,288 --> 00:11:05,707 முழுக்க நம்பிக்கையுடன் இருக்கேன். 148 00:11:06,750 --> 00:11:09,753 இது நம்முடையதா இன்னும் கொஞ்ச காலம் இருக்கணும். 149 00:12:24,786 --> 00:12:28,498 ஆர்எக்ஸ் ஃபார்மசி - எலியட் மேன்டில் 788 இ 78வது தெரு - என்ஒய், 10075 150 00:12:28,498 --> 00:12:30,500 மெலியான்டிக்ஸ் 2 எம்ஜி கேப்ஸ் களோனாசெபாம் 151 00:12:30,500 --> 00:12:32,586 தேவைக்கு ஏற்ப வாய் வழியாக ஒரு மாத்திரை எடுத்துக் கொள்ளவும் 152 00:13:23,803 --> 00:13:24,971 அவளை கொன்றேன். 153 00:13:25,639 --> 00:13:27,766 அது கனவில்லை. 154 00:13:32,062 --> 00:13:33,355 அது கனவில்லை. 155 00:13:36,274 --> 00:13:37,651 அது கனவில்லை. 156 00:13:40,111 --> 00:13:41,571 அவளை பத்தி கனவு காணலை. 157 00:13:47,536 --> 00:13:49,371 நாங்கள் நீரில் இருந்தோம், 158 00:13:50,413 --> 00:13:53,667 ஒரு படகு இருந்தது, 159 00:13:53,667 --> 00:13:57,462 நாள் முழுவதும் நாங்கள் நீந்திக்கொண்டு இருந்தோம். 160 00:13:57,462 --> 00:14:02,384 பிறகு நான் அவளை கண்டுபிடிக்க முடியவில்லை. அல்லது அவள் என்னை கண்டுபிடிக்கவில்லை. 161 00:14:03,426 --> 00:14:07,305 அதற்குப் பிறகு நான் இடையிலேயே சிக்கி இருந்தேன். 162 00:14:08,598 --> 00:14:12,519 முழுவதுமாக ஆவதற்கு வேண்டியும் வேண்டாமலும். 163 00:14:13,395 --> 00:14:16,731 பாதியாக ஆவதற்கு வேண்டியும் வேண்டாமலும். 164 00:14:20,235 --> 00:14:24,281 அதிலிருந்து விடுபடவே இல்லை. 165 00:15:15,290 --> 00:15:17,751 செவ்வாய் 166 00:15:30,889 --> 00:15:31,890 அய்யோ! 167 00:15:38,438 --> 00:15:39,981 குழந்தை பெத்துக்க போறோம். 168 00:15:40,106 --> 00:15:41,024 -ஆம். -குழந்தை. 169 00:15:41,191 --> 00:15:42,984 -தெரியும். -குழந்தை. 170 00:15:42,984 --> 00:15:46,446 ஆம். ஆம். ஒரு குழந்தை. ஒரு குழந்தை. 171 00:15:49,407 --> 00:15:50,909 ஒரு குழந்தை. 172 00:15:50,909 --> 00:15:52,744 குழந்தை. 173 00:15:52,869 --> 00:15:53,787 ஐ லவ் யூ. 174 00:15:57,457 --> 00:16:02,879 கடவுள் பூமியை பார்த்தார், அது கெட்டுப் போயிருந்தது. 175 00:16:03,046 --> 00:16:07,967 கடவுள் நோவாவிடம் சொன்னார், "சதையின் முடிவு என்முன்னே வந்தது. 176 00:16:09,094 --> 00:16:13,014 "அதனால் பூமி முழுதும் வன்முறை. 177 00:16:13,014 --> 00:16:17,185 "பூமியுடன் அவற்றையும் அழிப்பேன்." 178 00:16:17,310 --> 00:16:18,395 பிரார்த்திப்போம். 179 00:16:34,119 --> 00:16:37,872 சிலஸ் ஜோர்டன் 180 00:16:54,973 --> 00:16:56,349 பெவர்லி, என்ன ஆச்சு? 181 00:16:57,767 --> 00:17:00,353 அது ஏட்ரியத்தில் நடந்தது. 182 00:17:00,478 --> 00:17:01,896 அவளுக்கு ஐந்தாவது குழந்தை. 183 00:17:02,689 --> 00:17:05,608 சீக்கிரமே நடந்தது. 184 00:17:05,734 --> 00:17:07,902 அவ அற்புதம், நெகிழ்ச்சியா இருந்தது, 185 00:17:09,237 --> 00:17:12,240 எனக்கு ரொம்ப பெருமை, ஏன்னா பெண்ணுக்கு அப்படிப்பட்ட 186 00:17:12,240 --> 00:17:15,702 பிரசவம் நடக்குமோனு கவலை படுவோம், இது பொது இடத்தில் நடக்குது, 187 00:17:15,702 --> 00:17:21,040 அதிர்ச்சிகரமானது, அவள் நினைத்த படி இல்லைனு வருந்தலாம். ஆனால், உண்மையில் தனிப்பட்டது. 188 00:17:21,166 --> 00:17:23,209 நீ உடை மாத்திக்க வேணாமா? 189 00:17:23,793 --> 00:17:27,213 இது ரத்தம் தான். பெண் பிரசவிக்கும்போது அப்படிதான் இருக்கும். 190 00:17:27,213 --> 00:17:28,757 அது அதிர்ச்சிகரமானதல்ல. 191 00:17:28,882 --> 00:17:31,968 ஆம், எனக்கு தெரியும், பெவர்லி. நன்றி. 192 00:17:58,912 --> 00:18:00,079 சே. 193 00:18:13,343 --> 00:18:14,719 -ஓ, கடவுளே. -ஆம். 194 00:18:14,719 --> 00:18:16,346 -அவ மிக அருமை. -ஓ, ஆம். 195 00:18:16,471 --> 00:18:18,056 அவ அருமையா நடிக்கறா பாரு. 196 00:18:20,141 --> 00:18:23,061 -உயிர்ப்புடன் இருக்கா. -அதுக்கு என்ன அர்த்தம்? 197 00:18:23,353 --> 00:18:28,066 உண்மையா நடிக்கறா. 198 00:18:29,651 --> 00:18:32,278 அவ சிறப்பானவ, பெவர்லி. 199 00:18:32,445 --> 00:18:35,114 நீ அதிர்ஷ்டசாலினு அறிவாய்னு நம்பறேன். 200 00:18:37,158 --> 00:18:40,286 -உங்களுக்கு என்னை தெரியுமே. -ஆம். தெரியும். 201 00:18:44,916 --> 00:18:47,043 நீங்க இதை அணைச்சுடுங்க. 202 00:18:47,168 --> 00:18:49,420 வா. வந்து எங்களுடன் பாரு. 203 00:18:49,546 --> 00:18:52,173 நீ மிக அருமை, கண்ணு. 204 00:18:54,926 --> 00:18:58,304 நீ யாருனே மறந்துடுவியா? 205 00:18:58,555 --> 00:19:00,473 என்ன சொல்றீங்க, லிண்டா? 206 00:19:00,598 --> 00:19:03,560 நடிகர்கள் பத்தி இந்த சந்தேகம் வரும். 207 00:19:03,560 --> 00:19:07,772 இன்னொருவரின் வாழ்க்கைக்குள் நீங்க போகணும். 208 00:19:08,106 --> 00:19:10,191 -வசிக்கணும்... -அது நல்ல வார்த்தை. 209 00:19:10,316 --> 00:19:13,820 ...அவர்களது வாழ்வினுள். நீ அதை சிறப்பா செய்ற. 210 00:19:13,987 --> 00:19:14,863 நன்றி. 211 00:19:15,113 --> 00:19:21,119 என்னை வேறொருவரா ஆக சொன்னா என் சுயத்தை மொத்தமா 212 00:19:22,161 --> 00:19:24,873 இழந்துடுவேன்னு பயப்படறேன். 213 00:19:24,998 --> 00:19:27,667 நல்லவேளை உங்களை யாரும் அப்படி செய்ய சொல்லலை. 214 00:19:28,668 --> 00:19:31,087 நான் சந்திச்சதிலேயே நீ அற்புதமான பெண். 215 00:19:31,087 --> 00:19:32,005 கடவுளே. 216 00:19:32,005 --> 00:19:34,674 வேற ஏதாவது சுவாரஸ்யமா பேசுவோமா? 217 00:19:34,674 --> 00:19:36,843 எல்லோ, ஒழுங்கா நட. 218 00:19:37,135 --> 00:19:38,052 சாரி. 219 00:19:40,805 --> 00:19:41,639 என்ன? 220 00:20:50,249 --> 00:20:52,794 இது எப்பவுமே நடக்கும். 221 00:20:52,794 --> 00:20:55,088 வேற மாதிரி நினைச்சது முட்டாள்தனம். 222 00:20:55,088 --> 00:20:57,674 -இல்ல. நீ அப்படியில்ல. -சாரி. 223 00:20:57,674 --> 00:21:00,343 -பெவர்லி, ப்ளீஸ்... -என்னை மன்னிச்சுடு. 224 00:21:00,343 --> 00:21:03,054 கண்ணு, பரவாயில்ல. 225 00:21:03,054 --> 00:21:05,390 -அது செத்துடுச்சு. -அது நிச்சயமா தெரியாது. 226 00:21:05,390 --> 00:21:06,766 சாரி... 227 00:21:07,725 --> 00:21:08,726 பெவர்லி. 228 00:21:09,811 --> 00:21:10,895 எவ்வளவு வாரம்? 229 00:21:10,895 --> 00:21:13,189 அய்யோ. எல்லி. 230 00:21:13,314 --> 00:21:15,149 -ஏழு. -எல்லி, மன்னிச்சுடு. 231 00:21:15,149 --> 00:21:17,318 வியாழன் வந்தா எட்டு. 232 00:21:17,443 --> 00:21:19,529 -சரி. -எல்லி. 233 00:21:19,654 --> 00:21:21,072 ஐவிஎஃப் தானே செய்த? 234 00:21:22,532 --> 00:21:24,951 ஐவிஎஃப் தானே செய்த? ஐவிஎஃப் தான். 235 00:21:25,076 --> 00:21:27,537 -இல்லை. -ஐயுஐ செய்தோம். 236 00:21:28,663 --> 00:21:29,914 ஐயுஐயா? 237 00:21:30,915 --> 00:21:33,918 சரி. ஐயுஐ செய்தீங்க. 238 00:21:34,752 --> 00:21:35,670 சரி. 239 00:21:39,590 --> 00:21:43,970 உள்வைப்பு ரத்தப்போக்கிற்கு காலம் கடந்தாச்சு, எல்லாம் நலம். வலி? 240 00:21:44,345 --> 00:21:48,683 இல்லை, ஒண்ணுமில்லை. ஒண்ணும் உணர முடியலை. 241 00:21:48,808 --> 00:21:53,813 சரி. நான்... அதிக ரத்தப்போக்கு இல்லாதது போல் தான் இருக்கு. 242 00:21:56,357 --> 00:21:59,569 உன் இழப்புகள் அனைத்தும் எட்டு வாரங்களுக்கு முன், பெவர்லி. 243 00:21:59,694 --> 00:22:01,070 வித்தியாசமா உணருறியா? 244 00:22:02,697 --> 00:22:06,951 தெரியலை. எனக்கு விளங்கலை. 245 00:22:07,368 --> 00:22:09,662 எதுவுமே உணர முடியலை, எலியட். 246 00:22:16,419 --> 00:22:17,336 படு. 247 00:22:59,087 --> 00:23:00,004 ஒண்ணுமில்லை. 248 00:23:04,884 --> 00:23:06,135 ஒண்ணுமில்லை. 249 00:23:22,902 --> 00:23:24,195 நன்றி. 250 00:23:27,865 --> 00:23:29,492 நன்றி, எலியட். 251 00:23:39,293 --> 00:23:40,253 வாழ்த்துக்கள். 252 00:24:50,907 --> 00:24:53,367 புதன் 253 00:25:24,315 --> 00:25:26,442 -அப்ப, ரத்தம் கசிஞ்சா... -என்ன வேணுமோ. 254 00:25:26,442 --> 00:25:27,777 -ரத்தம். -சரி. 255 00:25:27,777 --> 00:25:28,778 அதை பத்தி சொல். 256 00:25:28,778 --> 00:25:29,862 -அது... -சரி. 257 00:25:30,655 --> 00:25:31,822 காலை வணக்கம், பெவர்லி! 258 00:25:38,412 --> 00:25:39,288 நீ நலமா? 259 00:25:39,288 --> 00:25:41,457 நான் அற்புதம். 260 00:25:44,502 --> 00:25:48,214 இவங்க எப்பவுமே அப்படித்தான். கிடைச்சா ரெண்டு பேரும் தான். 261 00:25:48,214 --> 00:25:49,757 வாயை மூடறீங்களா? 262 00:25:53,511 --> 00:25:54,637 மன்னிக்கவும். 263 00:25:57,306 --> 00:25:58,599 மன்னிக்கவும். 264 00:26:05,523 --> 00:26:06,440 எல்லி, சாரி. 265 00:26:06,440 --> 00:26:08,693 ஏன்? உனக்கு வேண்டியதெல்லாம் கிடைச்சுதே. 266 00:26:08,693 --> 00:26:11,112 உனக்காக சந்தோஷப்படறேன். 267 00:26:11,112 --> 00:26:12,738 நீ கோபப்படுவதில் தவறில்லை. 268 00:26:12,738 --> 00:26:15,408 நன்றி. அன்பிற்கு நன்றி, ஆனால் நான் நலம். 269 00:26:15,408 --> 00:26:19,203 -எலியட், ப்ளீஸ். -என்ன ப்ளீஸ், பெவர்லி? 270 00:26:47,273 --> 00:26:48,816 இப்போ உன்னை யாரு விரும்புவா? 271 00:26:54,196 --> 00:26:57,992 ரொம்ப காலமா இதை விரும்பினேன், 272 00:26:57,992 --> 00:27:04,040 ஏன்னே தெரியாமல். என் உடல் அதை விரும்பியது, 273 00:27:04,749 --> 00:27:08,919 என் கூட்டாளியும் அதை வேண்டுறா. 274 00:27:13,215 --> 00:27:14,925 நேற்றிரவு, எலியட்டிடம் சொன்னேன், 275 00:27:17,887 --> 00:27:21,891 என் மனதிலேயே அவளிடம் பேசுவது போல் பேசிக்கொண்டேன், 276 00:27:21,891 --> 00:27:25,603 ஏன்னா கர்ப்பமா இருக்கேன்னு அவளிடம் சொல்லணும்னு தோன்றியது. 277 00:27:26,687 --> 00:27:28,189 மேலும், 278 00:27:30,566 --> 00:27:34,320 அவ ரொம்ப ஏமாற்றம் அடைஞ்சதா உணர்ந்தேன். 279 00:27:34,320 --> 00:27:35,821 அவ... 280 00:27:37,073 --> 00:27:39,617 அவளுக்கு நான் ஏமாற்றமளித்ததற்கு ரொம்ப வருந்தினா. 281 00:27:42,661 --> 00:27:44,080 நான்... 282 00:27:45,581 --> 00:27:49,335 எல்லாத்தையும் நாசமாக்கியதா உணர்ந்தேன். 283 00:27:51,796 --> 00:27:57,134 ஒரு வாய்ப்பை பயன்படுத்தியதால்... நான் சரின்னு நினச்ச சந்தோஷம் கிடைச்சது. 284 00:28:01,305 --> 00:28:04,266 காதலில் விழுவது, குழந்தை பெறுவது, 285 00:28:07,311 --> 00:28:11,482 என் வாழ்வை என் இஷ்டப்படி அமைச்சுப்பது, 286 00:28:11,482 --> 00:28:14,819 முழுமையானவளா ஆவது. 287 00:28:21,492 --> 00:28:24,370 ஆனால் அவளுக்காக ஏங்குறேன். 288 00:28:25,955 --> 00:28:27,498 ஓ, கடவுளே. 289 00:28:33,504 --> 00:28:37,800 சில சமயம், இரட்டையர்களில் தவறானவள் இறந்துட்டதா தோணுது. 290 00:28:50,688 --> 00:28:52,398 இது வேலைக்காகுதா? 291 00:28:59,029 --> 00:29:03,909 நான் வந்துட்டே இருந்தா அது வேலைக்காகும்னு தோணுது. 292 00:29:05,828 --> 00:29:10,624 நான் மன்னிக்கப்படுவேன்னு உணருறேன். தவறை உணர்ந்தேன். 293 00:29:12,084 --> 00:29:13,836 நல்லவர்கள் உணர்வது போல். 294 00:29:14,545 --> 00:29:16,589 நல்லவர்கள் என்ன உணர்வார்கள்? 295 00:29:18,924 --> 00:29:19,842 அமைதி. 296 00:29:56,003 --> 00:29:58,380 ஏமிக்கு வயது ஏழு. அலெக்ஸிற்கு ஐந்து வயது. 297 00:30:01,133 --> 00:30:03,636 -அன்பான குழந்தைகள். -உறுதியா. 298 00:30:07,014 --> 00:30:10,142 என்னைவிட அவர்கள் நல்லா கையாள்கிறார்கள். 299 00:30:11,560 --> 00:30:12,436 சரி. 300 00:30:13,437 --> 00:30:17,316 என்னை வெறுக்கின்றனர். நான் வீட்டிலேயே இருந்ததில்லை. 301 00:30:17,441 --> 00:30:19,693 அனைத்தையும் என் மனைவியிடம் விட்டிருந்தேன். 302 00:30:19,818 --> 00:30:22,363 மோசமான கணவனா இருந்தேன். அவளுக்கு மோசம் செய்தேன், 303 00:30:23,113 --> 00:30:27,409 என் தொழிலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தேன். 304 00:30:27,576 --> 00:30:31,789 இப்போ, நான் வீட்டுப்பாடம் பத்தி கேட்டுட்டிருக்கேன், 305 00:30:33,874 --> 00:30:37,086 செல்லோ யார் வாசிப்பாங்கன்னு ஞாபகப்படுத்த முயன்று, 306 00:30:37,086 --> 00:30:39,547 பாலே, மட்பாண்ட வகுப்பு யார் போறாங்கனு தெரியலை. 307 00:30:39,547 --> 00:30:42,174 அவ செய்ய முடிஞ்ச மாதிரி முடியை பின்ன தெரியலை. 308 00:30:42,299 --> 00:30:44,468 பசங்க 18ம் நூற்றாண்டு இங்கிலாந்தில் உள்ளனரா? 309 00:30:48,639 --> 00:30:50,057 மக்கள் இதை செய்வதுண்டா? 310 00:30:50,432 --> 00:30:51,392 எதை? 311 00:30:52,268 --> 00:30:54,019 ஆத்மாவை திறந்து காட்டுவது. 312 00:30:55,813 --> 00:30:58,816 நீ எங்கு போனாலும் உன்னை பின்தொடர்வதாய் சொல்வது? 313 00:31:16,417 --> 00:31:18,877 வியாழன் 314 00:31:35,894 --> 00:31:37,229 ஹேய். 315 00:31:40,274 --> 00:31:44,570 -அந்த முட்டைகள் அற்புதம். -இது பழகுவதற்கான சந்தர்ப்பம் அல்ல. 316 00:31:47,740 --> 00:31:52,328 உங்க விருந்தோம்பலுக்கு நன்றி கூற விரும்பறேன்... 317 00:31:52,328 --> 00:31:56,915 நாம் ஒருவரையொருவர் இனி சந்திக்கவே மாட்டோம் என்பதை ஏற்றுக் கொண்டேன். 318 00:31:57,041 --> 00:31:59,627 நீங்களும் அப்படியே செய்யவும். 319 00:32:10,137 --> 00:32:12,598 வெள்ளி 320 00:32:13,724 --> 00:32:17,728 -உனக்காக ஏங்கினேன். -அது நல்ல விஷயம். 321 00:32:17,728 --> 00:32:21,398 நீ உன் குடும்பத்துடன் நேரம் செலவிடணும்னு விரும்பினேன். 322 00:32:22,483 --> 00:32:26,820 ஆம், ஆனால் அது எனக்கு வேணாம். 323 00:32:29,323 --> 00:32:30,908 எனக்கு உன்னுடன் இருக்கணும் 324 00:32:30,908 --> 00:32:35,037 வேறெங்காவது. இங்கில்லை. இங்கே மூச்சே விட முடியலை. 325 00:32:35,037 --> 00:32:39,875 என் நெஞ்சில் ஏதோ இருப்பது போலிருக்கு, என் தொண்டையில் சிக்கிக்கொண்டது போல. 326 00:32:42,294 --> 00:32:47,341 அந்த வீடு வேணும், செர்ரி மரங்கள், மரத்தால் ஆன தரைகள் கொண்ட வீடு. 327 00:32:47,341 --> 00:32:50,177 நீ ஜன்னல் ஓரமா. 328 00:32:53,222 --> 00:32:56,058 இன்று உனக்கு அந்த தேர்வு இருக்கே. 329 00:32:56,183 --> 00:32:57,309 நல்லா பண்ணு. 330 00:32:59,186 --> 00:33:01,021 ஐ லவ் யூ, பெவர்லி. 331 00:33:06,944 --> 00:33:07,861 இல்லை. 332 00:33:11,156 --> 00:33:12,074 ஹேய், லிண்டா. 333 00:33:12,408 --> 00:33:13,325 மன்னிக்கணும். 334 00:33:14,451 --> 00:33:16,745 ஏதாவது வேணுமா? 335 00:33:16,870 --> 00:33:18,706 இல்லை, நான்... 336 00:33:20,791 --> 00:33:23,961 -நாளைக்காக நான் கேக் செய்யணும். -நிச்சயமா. 337 00:33:25,587 --> 00:33:28,841 அவர்களின் சிறுவயதில் செய்து கொடுப்பேன். ஆளுக்கு ஒண்ணு. 338 00:33:31,927 --> 00:33:35,389 என்ன வேணும்னு சொல்றீங்களா? எடுத்து தர்றேன். 339 00:33:35,514 --> 00:33:37,099 -நன்றி. -சரி. 340 00:33:52,698 --> 00:33:53,532 என்ன? 341 00:33:54,199 --> 00:33:55,033 ஒண்ணுமில்லை. 342 00:34:03,083 --> 00:34:04,585 சர்ச் எப்படி போகுது, எலியட்? 343 00:34:04,710 --> 00:34:08,046 அருமை. மிக்க நன்றி. நீ அதை கொல்ல விரும்பினா, 344 00:34:08,046 --> 00:34:11,675 எப்பயாவது கறி உண்பது, காபி, எப்பயாவது சிகரெட்லாம் சரிவராது. 345 00:34:11,842 --> 00:34:14,928 கொன்றதால் வந்த குற்ற உணர்வை போக்க பிரார்த்தனையோ. 346 00:34:14,928 --> 00:34:18,974 நீ சொன்னது போல. அது நடக்கவே இல்லை. யாருமே வரலை. 347 00:34:18,974 --> 00:34:20,934 கெட்ட போதை தான். இப்போ புரியுது. 348 00:34:21,059 --> 00:34:23,020 அப்போ, நீ கொலைகாரி இல்லையா? 349 00:34:23,187 --> 00:34:25,230 இல்லை, உண்மையில், நான் கொலைகாரி இல்லை. 350 00:34:25,355 --> 00:34:28,942 அது நிம்மதி. கொஞ்ச நாளா பைத்தியமா சுத்திட்டிருந்த. 351 00:34:28,942 --> 00:34:32,821 கடைசில பார்த்தா, எனக்கு பைத்தியமில்லை. அற்புதம் தானே? 352 00:34:32,988 --> 00:34:34,156 ஒருத்தரை சந்திச்சேன். 353 00:34:34,156 --> 00:34:37,117 ஆம். நீ அவரை சந்திச்ச சத்தம் நேற்றிரவு கேட்டோம். 354 00:34:37,117 --> 00:34:40,788 மன்னிக்கணும். சரியான முறையில் புணரப்படுவது அருமையா இருக்கு. 355 00:34:40,954 --> 00:34:43,123 அவன் அரசியல்வாதி, என்னை பிடிச்சிருக்கு. 356 00:34:43,123 --> 00:34:46,210 அவன் என்னிடம் பேசுவது, கவிதை போல் உள்ளது. 357 00:34:46,752 --> 00:34:48,837 கேட்க சகிக்கலை. 358 00:34:49,213 --> 00:34:51,632 உள்ளே ஹேங்கரை சொருகணுமா சொல்லு? 359 00:34:51,632 --> 00:34:53,967 தோண்டி இழுக்கணுமா? படியில் தள்ளி விடணுமா? 360 00:34:53,967 --> 00:34:56,428 உன் கருப்பைகள், யாருக்குமே சந்தேகம் வராது. 361 00:34:56,428 --> 00:34:59,389 வேணாம். மிக்க நன்றி, எலியட். அன்பிற்கு நன்றி. 362 00:35:00,641 --> 00:35:04,478 அப்போ, அந்த நடிகைக்கு உன்னை பத்தி ஒண்ணுமே தெரியாதா? 363 00:35:06,730 --> 00:35:11,068 நீ எவ்வளவு வலியில் இருக்கனு அவளுக்கு தெரியாதா, பேபி சிஸ்டர்? 364 00:35:16,240 --> 00:35:20,577 நான் வலியில் இல்லை, எலியட். சந்தோஷமா இருக்கேன். 365 00:35:23,956 --> 00:35:27,376 அது எப்படினு உனக்குதான் தெரியாது போல. 366 00:35:39,763 --> 00:35:41,849 அவர்களிடம் எப்போ சொல்ல போற? 367 00:35:41,974 --> 00:35:46,645 நீ நாளை அவர்களிடம் சொல்லணும். ஞாயிறன்று கிளம்பறாங்களே. 368 00:35:46,770 --> 00:35:48,480 பேற்றோர் வாரம் அருமை தானே? 369 00:35:49,231 --> 00:35:51,817 அவர்களிடம் நேரில் சொல்லணும்னு அவசியமில்லை. 370 00:35:51,817 --> 00:35:57,322 கடவுளே, அம்மா உற்சாகமாவாங்க. அவங்க குட்டி முகம், நீ சொல்லியே ஆகணும். 371 00:35:57,322 --> 00:35:59,700 அப்பா ஆனந்த கண்ணீர் வடிப்பார். 372 00:36:00,742 --> 00:36:02,995 பாலினம் பற்றி இப்பவே தெரியாது. 373 00:36:03,745 --> 00:36:05,998 அது அருமையா இருந்திருக்கும். 374 00:36:05,998 --> 00:36:09,126 அய்யோ, என்னப்பா நீங்க! சரியா திட்டமிட்டிருக்கலாமே? 375 00:36:09,251 --> 00:36:11,378 எலியட், அம்மாவிடம் சொல்ல தயாரில்லை. 376 00:36:12,754 --> 00:36:14,840 அப்பா யாரு? 377 00:36:14,840 --> 00:36:17,426 சாம்மியின் விந்து, அதானே கேட்கற... 378 00:36:18,552 --> 00:36:20,971 அது புத்திசாலித்தனம். 379 00:36:22,431 --> 00:36:26,977 பிறகு ஐயுஐ. அதுவும் புத்திசாலித்தனம். 380 00:36:27,102 --> 00:36:31,356 அங்கே முட்டி வெச்சு நுழைச்சீங்களா? 381 00:36:31,523 --> 00:36:34,484 சாரி, இப்போ ரொம்ப உற்சாகமாகிறேன். 382 00:36:34,693 --> 00:36:37,154 -இன்னும் ரத்தம் வந்ததா? -எலியட். 383 00:36:37,321 --> 00:36:40,449 -இல்லை. -அது நல்லது. நாளையோட எட்டு வாரம் ஆகுது. 384 00:36:40,657 --> 00:36:42,367 அதை எப்படி அழைப்போம்? 385 00:36:42,492 --> 00:36:45,495 சாரி, நிலைமையை புரிஞ்சுக்க முயற்சிக்கிறேன். 386 00:36:45,495 --> 00:36:46,496 சாரி. 387 00:36:46,496 --> 00:36:51,209 நீ 20 முறை சாரி சொன்னா, அதுக்கு அர்த்தமில்லாம போயிடும். 388 00:36:51,376 --> 00:36:56,173 இதில் "நாம்" என்று ஒன்றில்லை, எலியட். நாங்க இருக்கோம். எங்களது இருக்கு. 389 00:36:56,173 --> 00:36:57,466 குழந்தை பெத்துக்கறோம். 390 00:36:59,593 --> 00:37:02,012 எங்களுக்கு பிடிச்ச மாதிரி வீடு கிடைச்சுது. 391 00:37:03,972 --> 00:37:06,850 நீ எப்பயாவது டின்னருக்கு வந்தா நல்லா இருக்கும். 392 00:37:12,189 --> 00:37:13,649 குட் நைட், எலியட். 393 00:38:20,424 --> 00:38:23,010 இன்று எப்படி போச்சு? தேர்வு? 394 00:38:27,514 --> 00:38:28,890 எனக்கு கிடைச்சுது. 395 00:38:29,975 --> 00:38:31,393 கிடைக்கும்னு தெரியும். 396 00:38:33,603 --> 00:38:35,188 வாழ்த்துக்கள். 397 00:38:37,107 --> 00:38:38,150 நன்றி. 398 00:39:00,297 --> 00:39:02,466 அனேகமா அது முட்டாள்தனம். 399 00:39:05,552 --> 00:39:10,098 நான் மிக, மிக, மிக சந்தோஷமா இருக்கேன். 400 00:39:13,268 --> 00:39:15,687 ஹலோ. ஹலோ, ஹலோ, ஹலோ. 401 00:39:15,687 --> 00:39:17,773 யாராவது உள்ளே இருக்கீங்களா? 402 00:39:20,442 --> 00:39:22,944 சனி 403 00:39:49,971 --> 00:39:50,972 ஊது. 404 00:39:55,102 --> 00:39:56,478 ஆஹா! 405 00:39:56,478 --> 00:39:58,563 எதை வேண்டிகிட்டே? 406 00:39:58,980 --> 00:40:03,318 உண்மையில், எக்கசக்கம இருந்தன. 407 00:40:03,485 --> 00:40:07,572 யாரும் எதிர்பார்த்ததை விட 100 சதவீதம் அதிக குழந்தைகள். 408 00:40:07,781 --> 00:40:09,908 -எவ்வளவு கஷ்டம்? -யார் முதலில்? 409 00:40:09,908 --> 00:40:11,493 மறந்தே போச்சே. 410 00:40:11,493 --> 00:40:13,328 எல்லோ முதலில் வெளி வந்தா. 411 00:40:13,453 --> 00:40:16,915 அவ சகோதரி வெளிவந்தபின் தான் இவ அழுவதை நிறுத்தினா. 412 00:40:17,749 --> 00:40:22,003 எல்லோ எல்லோனா, அப்போ பெவர்லி யாரு? 413 00:40:23,380 --> 00:40:25,465 தளபதிக்கு புனைப்பெயர் இல்லை. 414 00:40:28,468 --> 00:40:33,223 யோசிச்சு பார்த்தேன், உங்களை கேம்ப்ரிட்ஜிற்கு பிறகு பார்க்கவே இல்லை. 415 00:40:33,223 --> 00:40:35,142 ஆம், அது உண்மை. 416 00:40:35,142 --> 00:40:38,019 நிக், அந்த பிரச்சாரம் எப்படி போகுது? 417 00:40:38,019 --> 00:40:40,564 ஆம், நன்றி. முனைப்புடன் செய்றோம். 418 00:40:40,564 --> 00:40:41,898 எப்படி இருக்கீங்க? 419 00:40:41,898 --> 00:40:45,318 முத்தமிட குழந்தைகள் வேணுமா? வேணும்னா எங்களிடம் நிறைய உண்டு. 420 00:40:45,443 --> 00:40:48,572 -குழந்தைகள் வாக்காளர்கள் இல்லையே. -பரவாயில்லையே. 421 00:40:48,697 --> 00:40:51,116 எங்கள் முத்தங்கள் 30-44 வயதுக்குள்ளானவர்க்கு. 422 00:40:51,241 --> 00:40:53,326 -கல்லூரியில் படிக்காதவங்க. -நீங்க எப்படி? 423 00:40:53,326 --> 00:40:54,244 பிரச்சனை இல்லை. 424 00:40:54,244 --> 00:40:56,746 உங்க பெண்கள் எனக்கு வேலை குடுத்திருக்காங்க. 425 00:40:56,746 --> 00:40:59,624 -அதை பொது இடத்தில் பேசுவதில்லை. -போய்த் தொலை. 426 00:40:59,791 --> 00:41:00,834 உட்காரு, க்ரெட்டா. 427 00:41:00,834 --> 00:41:02,919 -உட்காரலாமே. -பரவாயில்லை. நன்றி. 428 00:41:03,044 --> 00:41:06,047 இடம் அருமையா இருக்கு. விருந்தோம்பலுக்கு நன்றி. 429 00:41:06,047 --> 00:41:09,176 நீங்க வருவீங்கனு யாருமே சொல்லலை. 430 00:41:09,926 --> 00:41:14,514 நீங்க இருவரும் பெருமை படணும். 431 00:41:15,015 --> 00:41:17,350 -ஆம், பெருமை படணும், இல்ல? -ரொம்ப பெருமை. 432 00:41:17,601 --> 00:41:20,353 அதான் மக்கள் எப்பவுமே சொல்றாங்க. 433 00:41:20,353 --> 00:41:21,271 ஆம். 434 00:41:21,396 --> 00:41:24,191 உங்க பெண்கள் அற்புதம். அவர்களின் சாதனைகள். 435 00:41:24,733 --> 00:41:27,152 ஆம், சாதனைகள். 436 00:41:27,152 --> 00:41:28,570 என் குழந்தைகள்... 437 00:41:30,322 --> 00:41:32,157 கடவுளே, கற்பனை கூட செய்ய முடியலை. 438 00:41:32,324 --> 00:41:37,287 -என் மனைவியும் நானும் பேசிப்போம்... -உங்க மனைவியா? மனைவி இருக்காங்களா? 439 00:41:37,454 --> 00:41:39,748 அவருக்கு மனைவி இருந்தா. செத்துட்டா, அம்மா. 440 00:41:40,248 --> 00:41:42,250 அய்யோ, மன்னிக்கவும். 441 00:41:42,250 --> 00:41:44,169 இல்லை. பரவாயில்லை. 442 00:41:44,169 --> 00:41:46,338 சில மாதம் முன் உங்க டைம்ஸ் நேர்காணல். 443 00:41:46,588 --> 00:41:50,217 ஆம், கடுமையானது. 444 00:41:50,217 --> 00:41:52,969 குடியேற்ற கொள்கை பத்தி நீங்க பேசினீங்க, 445 00:41:52,969 --> 00:41:56,181 மரண தண்டனைக்கு பலத்த ஆதரவு தந்தீங்க? 446 00:41:58,767 --> 00:42:02,437 ஆம். அவர்கள் அதை அப்படி எடிட் செய்து காட்டுகிறார்கள், டாம்... 447 00:42:03,647 --> 00:42:05,732 "மொய்திரள்"னு சொன்னீங்கல்ல? 448 00:42:05,857 --> 00:42:06,775 பொறாமையா? 449 00:42:06,775 --> 00:42:09,486 -நிச்சயமா இல்லை. -நாங்க புணர்ந்தோம். 450 00:42:11,655 --> 00:42:13,782 -திரு, திருமதி மேன்டில்... -நன்றி டாம். 451 00:42:13,782 --> 00:42:15,450 -பல்கலைக்கழகத்தில். -வேணாம். 452 00:42:15,617 --> 00:42:16,868 அது நல்லா இல்லை. 453 00:42:16,868 --> 00:42:20,247 -உண்மை. இப்பவும் வருந்தறேன்... -உட்காரு, க்ரெட்டா. 454 00:42:20,413 --> 00:42:21,790 நாங்களும் புணர்ந்தோம். 455 00:42:21,790 --> 00:42:23,583 -நீ நிறுத்தறதில்லை! -இதுவும் உண்மை. 456 00:42:23,583 --> 00:42:24,793 -கனிவு. -நல்லாருந்தது. 457 00:42:24,793 --> 00:42:26,002 -அமரு. -இல்லை. 458 00:42:26,002 --> 00:42:28,338 ரொம்ப நல்லா இருந்தது. 459 00:42:28,338 --> 00:42:30,840 -எனக்கும் நல்லா போச்சு. -மூர்க்கமா நடக்காதே. 460 00:42:30,840 --> 00:42:33,301 நீங்க தான் அப்படி. இது அவ வேலை. 461 00:42:33,301 --> 00:42:35,720 உங்களுடன் பேசி பழக அவ விரும்பலை. 462 00:42:35,720 --> 00:42:37,138 -பெவர்லி. -சாரி. 463 00:42:37,138 --> 00:42:38,807 நன்றி, லிண்டா. நான் நலம். 464 00:42:38,807 --> 00:42:41,476 நாம கொஞ்சம் குழந்தைகள் பெத்துக்கலாம் போல. 465 00:42:41,476 --> 00:42:42,435 பெத்துக்கலாமே. 466 00:42:42,435 --> 00:42:45,272 இந்த இடுப்புகளிலிருந்து நல்ல இனப்பெருக்கம்... 467 00:42:45,939 --> 00:42:48,483 ஊருக்கு வந்ததும் ஏதாவது படம் பார்த்தீங்களா? 468 00:42:48,608 --> 00:42:51,528 வீடு முழுக்க அதிகமா சாதிக்கும் பதட்டமான குழந்தைகள். 469 00:42:51,528 --> 00:42:53,154 படையையே உருவாக்கலாம்! 470 00:42:53,154 --> 00:42:54,489 கடவுளே! 471 00:42:54,489 --> 00:42:55,657 -என்ன? -எல்லோ. 472 00:42:55,657 --> 00:42:58,368 இல்லை, இல்லை, இல்லை. என்ன? 473 00:42:58,493 --> 00:43:02,038 -எலியட். -உன் வாயை மூடத்தான். 474 00:43:02,038 --> 00:43:03,581 -சரி, எலியட். -எலியட். 475 00:43:03,581 --> 00:43:05,208 நீ செய்தாதான் அது யதார்த்தமா? 476 00:43:05,333 --> 00:43:07,836 நீ செய்தால் தான் பிரகாசமா அருமையா இருக்குமா? 477 00:43:07,836 --> 00:43:10,088 -இவளுடன் நான் பேசறதா இல்லை. -அட. 478 00:43:10,213 --> 00:43:15,176 நான் செய்வதெல்லாம் உன்னைப்பத்தி, உன்னை புணர்வதை பத்தியல்ல. 479 00:43:15,176 --> 00:43:17,512 -ப்ளீஸ். -நீங்க சேர்ந்திருப்பதே என்னால். 480 00:43:17,637 --> 00:43:18,596 -எலியட். -என்ன? 481 00:43:18,596 --> 00:43:20,807 -இது சிறப்பா இருக்கும். -என்ன அர்த்தம்? 482 00:43:21,057 --> 00:43:23,184 -என்ன, ஜோசப்? -அவ சொன்னதற்கு அர்த்தம்? 483 00:43:23,435 --> 00:43:26,438 இரட்டையர்கள் டிவி ஸ்டாருடன், அழகிய அரசியல்வாதியுடன். 484 00:43:26,438 --> 00:43:28,106 இது எதுவுமே மோசமில்லை. 485 00:43:28,273 --> 00:43:29,816 எப்போ கிளம்பற, ஜோசப்? 486 00:43:29,941 --> 00:43:32,027 -நிஜம்மா. எப்போ கிளம்ப போற? -கடவுளே. 487 00:43:32,152 --> 00:43:34,237 பிறப்பு மையம் திறந்தாச்சு. நன்றி. 488 00:43:34,362 --> 00:43:36,323 சொறியின் மனித உருவம் நீ. 489 00:43:36,323 --> 00:43:37,324 பெவர்லி! 490 00:43:37,324 --> 00:43:39,409 -சரி. -உன்னை யாரும் கழுவ முடியாது. 491 00:43:39,409 --> 00:43:41,828 -கடவுளே. -கேக் சாப்பிடுவோமே? 492 00:43:41,828 --> 00:43:43,621 -அற்புதம்! -நன்றி. 493 00:43:43,747 --> 00:43:46,374 என்ன சொன்ன? நாம் சேர்ந்திருக்க காரணம் அவ தானா? 494 00:43:46,374 --> 00:43:48,126 -ரெண்டு செய்தேன். -வாழ்த்து. 495 00:43:48,126 --> 00:43:50,795 சிறந்த சந்தர்ப்பம். வரலாற்று நிகழ்வு. 496 00:43:50,795 --> 00:43:51,755 எலியட். 497 00:43:51,755 --> 00:43:53,631 -வாழ்த்துக்கள். -பை, ஜோசெஃப். 498 00:43:53,631 --> 00:43:54,841 நாம் இதை கைவிடணும். 499 00:43:54,966 --> 00:43:56,676 -எதை விடணும்? -எல்லாரும் தொலைங்க. 500 00:43:56,676 --> 00:43:58,928 உங்களுக்கு நிறைய பிரச்சனைகள்... 501 00:43:59,054 --> 00:44:01,598 நிச்சயமா இல்லை. எலியட்டிற்கு உடம்பு சரியில்லை, 502 00:44:01,598 --> 00:44:03,350 நாங்க எல்லாரும் ஆதரவா இருப்போம், 503 00:44:03,350 --> 00:44:07,562 உடம்பு சரியில்லாட்டியும் பொறுக்கித்தனமா நடக்காத வரை. 504 00:44:07,562 --> 00:44:11,524 -நான் நலம். அதற்கு நன்றி. -ரெண்டு பொறுக்கிகள். 505 00:44:11,524 --> 00:44:14,319 ஆம். நான் நலம். காதலில் உள்ளேன். 506 00:44:14,444 --> 00:44:17,113 -நான் நலம். -கிளம்பறேன். பொறுக்கிகளே! 507 00:44:17,113 --> 00:44:19,783 ஆம், இல்லை தான். முன்பு நான் நலமா இல்லை. 508 00:44:19,783 --> 00:44:23,536 நான் நலமா இல்லை தான். மன அழுத்தம் உச்சம் தொட்டதை போல. 509 00:44:23,661 --> 00:44:25,955 -சரி தான். -பின்... போய்த் தொலை! 510 00:44:25,955 --> 00:44:29,626 -அடுத்த நாளே, இல்லையா? -எலியட்? 511 00:44:29,751 --> 00:44:32,253 நீயும் வயதுக்கு வந்த ஐந்து நிமிட காதலியும்... 512 00:44:32,253 --> 00:44:33,380 என்ன? 513 00:44:33,505 --> 00:44:36,674 அது என்னது? உனக்கு தந்தையா இருக்க பிடிக்கும் போல? 514 00:44:36,800 --> 00:44:38,885 நீ? உனக்கு வயசானவங்க பிடிக்குமே. 515 00:44:38,885 --> 00:44:40,637 -உனக்கு வயசான... -ப்ளீஸ்! 516 00:44:40,637 --> 00:44:43,723 இந்த காரணத்துக்காக, உனக்காக வாழ்க்கையை அர்ப்பணித்தேன். 517 00:44:43,723 --> 00:44:46,976 நீ, காரணம். நீ என்னை கைவிடப் போறனா 518 00:44:46,976 --> 00:44:49,062 -இதற்கெல்லாம் அர்த்தம்? -உன்னை கைவிடலை. 519 00:44:49,062 --> 00:44:50,980 கைவிடப்பட்டது போல் உணருறேன்! 520 00:44:50,980 --> 00:44:52,273 இதை நிறுத்துவோமா? 521 00:44:52,273 --> 00:44:55,902 என் வாழ்வில் அனைத்தும் உனக்காக தான். 522 00:44:56,194 --> 00:44:57,904 -தியாகம் செய்தேன். -நீ நலமா? 523 00:44:57,904 --> 00:45:00,573 -எனக்காக எதையுமே விரும்பலை. -எலியட்... 524 00:45:00,573 --> 00:45:03,827 நீ விரும்பியதையே நானும் விரும்ப கற்று கொண்டேன். 525 00:45:03,952 --> 00:45:05,912 மையம், கர்ப்பம். 526 00:45:05,912 --> 00:45:07,789 -அருமை. -கடவுளே. 527 00:45:07,997 --> 00:45:09,499 -என்ன? -ஓ, கடவுளே. 528 00:45:10,834 --> 00:45:12,669 குழந்தை பெத்துக்கறாங்க. 529 00:45:12,794 --> 00:45:17,132 பெவர்லி கர்ப்பமா இருக்கா, அதற்கும் எனக்கும் சம்பந்தமில்லை. 530 00:45:17,674 --> 00:45:18,675 இது உண்மையா? 531 00:45:18,967 --> 00:45:20,969 -வாழ்த்துக்கள். -வாயை மூடு! 532 00:45:20,969 --> 00:45:22,887 நீ அம்மா ஆக போறியா, பெவர்லி? 533 00:45:23,054 --> 00:45:25,056 -அதை எப்படி செய்ய முடிஞ்சுது? -நீ... 534 00:45:25,056 --> 00:45:27,434 அம்மாவா இருப்பது உன் வேலை போல அல்ல! 535 00:45:27,434 --> 00:45:28,476 என்ன சொன்ன நீ? 536 00:45:28,476 --> 00:45:32,063 -அம்மாவா இருப்பது பத்தி பேசலை. -ஆனால் எனக்கு சிலது தெரியும். 537 00:45:32,063 --> 00:45:33,523 நீ என்ன சொன்ன, எலியட்? 538 00:45:33,523 --> 00:45:34,524 உங்களுக்கு நல்லது. 539 00:45:34,649 --> 00:45:35,859 நானும் பங்கேற்கலாம். 540 00:45:35,859 --> 00:45:36,818 முடியாது. 541 00:45:36,818 --> 00:45:37,944 -முடியும்! -எலியட்? 542 00:45:38,069 --> 00:45:39,612 நீங்க என் வாழ்வின் அங்கமல்ல. 543 00:45:39,737 --> 00:45:41,656 அப்பப்ப உங்களை சந்திக்க காரணம், 544 00:45:41,656 --> 00:45:44,409 நாங்க சமூகவிரோதிகள் இல்லைனு எங்களுக்கே சொல்லிக்க. 545 00:45:44,534 --> 00:45:49,789 அப்பப்ப நாங்க டெலிவெரி ஏற்பாடு செய்வோம், அவ உன்னை விரும்பினா, கூட்டி வந்தேன். 546 00:45:52,333 --> 00:45:55,044 பார், முத்தம். நல்லா இருந்தது. 547 00:45:55,378 --> 00:45:58,506 எங்க யோனிகளும், நாக்குகளும் ஒரே மாதிரி. என்ன பிரச்சனை? 548 00:45:58,506 --> 00:45:59,507 நிறுத்து! 549 00:46:03,094 --> 00:46:07,348 மிக கேவலமான பெண்கள்! 550 00:46:12,270 --> 00:46:13,813 ஜெனிவீவ். 551 00:46:29,120 --> 00:46:30,330 ஜெனிவீவ். 552 00:46:34,542 --> 00:46:36,085 இல்லை. 553 00:46:47,847 --> 00:46:51,226 ஆலன், இது என்னால் செய்ய முடியாது. 554 00:46:51,351 --> 00:46:55,146 என்னால் இது முடியாது. மன்னிக்கவும். 555 00:46:55,563 --> 00:46:57,023 எப்பவும் இரட்டையர். 556 00:46:57,148 --> 00:47:00,818 எப்பவுமே இரட்டையர்கள் தான். என்னால் இது முடியாது. 557 00:47:00,818 --> 00:47:06,199 அவர்களுக்கு நான் வேணாம். நான் தேவையில்ல, எனக்கு அவர்கள் வேணாம். 558 00:47:06,366 --> 00:47:11,871 என்னால் செய்ய முடியாது... நீ சிறப்பா செய்ற. 559 00:47:12,038 --> 00:47:14,457 நடுவில் மீன் தூண்டில் போல இது, 560 00:47:14,582 --> 00:47:20,588 நான் கீழ இருக்க விரும்பும் போது என்னை மேல இழுக்குது. என்னால் செய்ய முடியாது. 561 00:47:20,755 --> 00:47:24,884 நான் திரும்பி போகணும். தொடக்கத்துக்கு திரும்பணும். என்னால் இது முடியாது. 562 00:47:24,884 --> 00:47:26,970 -லிண்டா! -நான் இதை செய்திருக்கவே கூடாது. 563 00:47:26,970 --> 00:47:28,763 நான் அம்மாவாக முயன்றிருக்கவே 564 00:47:28,763 --> 00:47:33,268 கூடாது, ஏன்னா என்னால் முடியாது. முடியவே முடியாது. 565 00:47:33,268 --> 00:47:34,269 ஆலன். 566 00:47:40,650 --> 00:47:41,901 லிண்டா! 567 00:47:42,860 --> 00:47:45,029 லிண்டா! 568 00:47:45,029 --> 00:47:48,866 இதற்கு ஒரு வழி கண்டுபிடிப்போம். நான் உதவறேன். 569 00:47:48,866 --> 00:47:51,869 நான் உனக்கு உதவறேன். 570 00:47:56,249 --> 00:47:57,625 நான் உனக்கு உதவறேன். 571 00:47:59,544 --> 00:48:02,213 இது ஒரு திசையில் தான் செல்லும், பெவர்லி. 572 00:48:02,672 --> 00:48:04,674 அம்மாவிலிருந்து குழந்தைக்கு. 573 00:48:06,342 --> 00:48:09,971 திரும்பவே முடியாது. எதுவுமே திரும்பாது. 574 00:48:12,140 --> 00:48:13,766 என்னால் செய்ய முடியலை. 575 00:48:13,766 --> 00:48:16,436 பெரும்பாலான நேரம், உங்களை கண்டு பயந்தேன். 576 00:48:16,436 --> 00:48:20,607 உங்களுக்கு ஏதோ தேவை என்று உணர்ந்தேன். ஆனால் அது நானல்ல. 577 00:48:21,649 --> 00:48:26,195 நான் ஆறுதலாவோ அன்பான இல்லமாவோ, 578 00:48:26,195 --> 00:48:29,073 மகிழ்ச்சியாவோ... 579 00:48:33,202 --> 00:48:35,371 ...அல்லது பாதுகாப்பாவோ இருக்கல. 580 00:48:39,751 --> 00:48:42,879 பெரும்பாலான மக்களுக்கு, 581 00:48:47,467 --> 00:48:51,220 ஏற்கனவே செய்ததை விட கொஞ்சம் தான் மேம்படுத்த முடியும். 582 00:48:52,889 --> 00:48:54,015 அது போதும். 583 00:48:59,854 --> 00:49:00,772 ஆனால்... 584 00:49:09,530 --> 00:49:11,658 நீ மோசமான தாயாக இருப்ப, பெவர்லி. 585 00:49:12,909 --> 00:49:14,410 தெரியும். 586 00:49:48,277 --> 00:49:51,155 கடவுளே. 587 00:49:53,783 --> 00:49:55,785 எவ்வளவு நாள்? 588 00:49:55,785 --> 00:49:58,830 -ஐம்பத்தி-எட்டு நாட்கள். -சே. 589 00:49:58,996 --> 00:50:01,374 -ஆம். -சே, எலியட்! 590 00:50:01,374 --> 00:50:02,583 தெரியும். 591 00:50:02,750 --> 00:50:05,378 -நம்மை மூடிடுவாங்க. -இல்லை. 592 00:50:05,378 --> 00:50:08,798 முதல் ட்ரைமெஸ்டர் வரை ஒரு குழந்தையை வளர்த்திருக்க. 593 00:50:08,798 --> 00:50:09,716 சிசு. 594 00:50:09,716 --> 00:50:13,052 இதுக்கு ஒண்ணும் குறைச்சலில்லை! அய்யோ! 595 00:50:13,886 --> 00:50:16,347 போச்சு போ. கடவுளே! 596 00:50:21,185 --> 00:50:23,020 அய்யோ! 597 00:50:31,070 --> 00:50:31,904 அவை என்னுதா? 598 00:50:33,239 --> 00:50:35,783 அவை உன் டிஎன்ஏ, ஆம். 599 00:50:36,325 --> 00:50:39,036 -அப்புறம்? -பெவர்லியினுடையது. 600 00:50:39,162 --> 00:50:40,496 -பெவர்லியினுடையதா? -ஆம். 601 00:50:40,621 --> 00:50:41,789 -பெவர்லியோடது. -ஆம். 602 00:50:41,789 --> 00:50:43,499 -பெவர்லியோடது. -தெரியும். 603 00:50:48,796 --> 00:50:50,298 என்னிடம் ஏன் சொல்ற? 604 00:50:50,465 --> 00:50:53,551 ஏன்னா நான் என்ன செய்றதுனு நீ தான் சொல்லணும். 605 00:50:56,763 --> 00:50:57,930 ஏன் இப்படி செஞ்ச? 606 00:51:05,563 --> 00:51:07,315 ஏன்னா அவளை நேசிக்கிறேன். 607 00:54:53,290 --> 00:54:55,292 வசனங்கள் மொழிபெயர்ப்பு பிரசன்னா சிவராமன் 608 00:54:55,292 --> 00:54:57,378 படைப்பு மேற்பார்வையாளர் தீபிகா ராவ்