1 00:01:56,158 --> 00:01:57,159 காலை வணக்கம். 2 00:02:11,715 --> 00:02:16,678 திறையைத் திறந்து, வெளிச்சத்தை வர விடவா? அது... அங்கே மிகவும் அழகாக இருக்கிறது. 3 00:02:28,190 --> 00:02:29,191 ஹேய். 4 00:02:37,449 --> 00:02:39,576 நீ ஏன் என்னுடன் ஒரு நொடி வெளியில் வரக்கூடாது? 5 00:02:41,620 --> 00:02:42,788 நிஜமாகவே நன்றாக இருக்கிறது. 6 00:02:48,919 --> 00:02:49,920 வா. 7 00:03:04,935 --> 00:03:05,978 எனக்குப் புரிகிறது. 8 00:03:12,067 --> 00:03:14,570 உனக்கு வேண்டுமென்றால் காலை உணவு இருக்கிறது, சரியா? 9 00:03:35,632 --> 00:03:36,633 வா. 10 00:03:57,112 --> 00:03:58,447 அருமையாக இருக்கிறது, இல்லையா? 11 00:04:02,659 --> 00:04:03,952 நாம் கார்டஹேனாவில் இருக்கிறோம். 12 00:04:05,787 --> 00:04:07,915 உண்மையில் கடலுக்கு மிக அருகில். 13 00:04:11,502 --> 00:04:15,923 ஒருவேளை அந்த ஆடைகளை கழற்றிவிட்டு இன்று குளிக்கிறாயா? 14 00:04:18,591 --> 00:04:20,427 மீண்டும் அது உன்னைப் போலவே உணர வைக்கலாம். 15 00:04:24,139 --> 00:04:25,140 அன்பே? 16 00:04:26,975 --> 00:04:31,438 நீ இப்போது பாதுகாப்பாக இருக்கிறாய். நான் இருக்கும் வரை யாரும் உன்னைக் காயப்படுத்த முடியாது. 17 00:04:31,522 --> 00:04:33,690 நான் விடமாட்டேன். சரியா? 18 00:04:34,191 --> 00:04:35,651 நீ ஒரு அந்நியன் போல தோன்றுகிறாய். 19 00:04:36,944 --> 00:04:40,614 அப்படிச் சொல்லாதே, சரியா? நான் உன் கணவன்... 20 00:04:42,157 --> 00:04:43,492 எனக்கு சூப்பைக் கொடு. 21 00:04:45,410 --> 00:04:46,411 சூப்பா? 22 00:04:48,914 --> 00:04:51,458 கேள், ஆம்பர், 23 00:04:52,835 --> 00:04:55,420 உன்... உன் உடம்பிலிருந்து போதை மருந்துகள் வெளியேறுகின்றன. 24 00:04:56,672 --> 00:04:58,090 அவர்கள் உனக்கு என்ன போதை மருந்து கொடுத்திருந்தாலும்... 25 00:04:58,632 --> 00:05:02,010 அதை கடந்துசெல்ல உனக்கு உதவ பேம்பியும் நானும் நீ மயக்க மருந்து 26 00:05:03,262 --> 00:05:06,306 -எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறோம். -இல்லை. இல்லை. 27 00:05:06,890 --> 00:05:09,434 -நீ தூங்கவில்லை... சரி. -அதனால் என்னைத் தொடாதே! 28 00:05:09,518 --> 00:05:11,812 -பரவாயில்லை. -அதனால் என்னைத் தொடாதே. 29 00:05:11,895 --> 00:05:13,146 நான்... நாங்கள் உன்னைக் காயப்படுத்த மாட்டோம். 30 00:05:13,230 --> 00:05:16,608 நாங்கள் அதைப் பயன்படுத்த மாட்டோம். உன்னைக் காயப்படுத்த மாட்டேன். வா. 31 00:05:17,693 --> 00:05:18,694 பரவாயில்லை. 32 00:05:18,777 --> 00:05:22,239 -இது நாளை கடக்க உதவத்தான். -ச்சே! என்னை விடு! 33 00:05:26,243 --> 00:05:27,411 என்ன... 34 00:05:56,773 --> 00:05:58,275 அவள் காட்டு விலங்கு போல இருக்கிறாள். 35 00:05:59,902 --> 00:06:01,236 அதுதான் அதிர்ச்சி. 36 00:06:02,988 --> 00:06:06,200 ஆம், புரிகிறது. அவர்கள் அவளை துன்புறுத்திய பிறகு அதிர்ச்சியில் இருக்கிறாள், 37 00:06:06,283 --> 00:06:09,745 ஆனால் நான்... நான் அவளுடைய கணவன், சரியா? 38 00:06:11,371 --> 00:06:15,042 அதாவது, அதையும் மீறி நான் அவள்... மனதோடு இணைந்திருக்க வேண்டாமா? 39 00:06:19,505 --> 00:06:22,090 அவளுக்குக் கொஞ்சம் நேரம் கொடு. 40 00:06:25,344 --> 00:06:26,553 அவள் உன்னை நேசிக்கிறாள். 41 00:06:28,305 --> 00:06:29,973 இது மனதை நொறுக்குகிறது. 42 00:06:30,599 --> 00:06:35,437 நாம் அவளைக் காப்பாற்றினோம், ஆனால் அவள் உண்மையில் இங்கே இல்லாதது போல. 43 00:06:37,856 --> 00:06:39,858 அவள் அவளாக இருக்க விரும்புகிறேன், தெரியுமா? 44 00:06:42,528 --> 00:06:43,820 இது ஒரு செயல்முறை. 45 00:06:45,364 --> 00:06:46,365 மிகச்சரி. 46 00:07:02,589 --> 00:07:06,760 நான் என் கணவரைப் பற்றி பேசவில்லை. நான் அவரைப் பற்றி நினைப்பதில்லை, சரியா? 47 00:07:06,844 --> 00:07:09,263 நான் அவரை ஒருபோதும் நேசித்ததில்லை. அவரைப் பற்றி நினைக்கவில்லை. 48 00:07:09,346 --> 00:07:12,349 இராணுவம் மக்களைக் கொலையாளிகள் ஆகக் கற்றுக்கொடுக்கிறது என்று மக்கள் சொல்கிறார்களா? 49 00:07:12,432 --> 00:07:13,725 நான் அப்படி நினைக்கவில்லை. 50 00:07:14,309 --> 00:07:16,061 -நண்பா… -உங்களுக்கு உண்மை வேண்டுமா? 51 00:07:16,687 --> 00:07:18,939 …இதைப் பார். இது நிஜமாகவே கவலையளிக்கிறது. 52 00:07:19,690 --> 00:07:22,359 ஏற்கனவே கொலைவெறியோடு இருப்பவர்கள்தான் அங்கே போகிறார்கள் என்று நினைக்கிறேன். 53 00:07:22,442 --> 00:07:25,654 அது என் கணவர். ஒரு கொலைகாரன். 54 00:07:27,531 --> 00:07:29,825 அது அவள் இல்லை. அது நம் இருவருக்கும் தெரியும். 55 00:07:31,326 --> 00:07:33,912 அந்த சூழ்நிலையில் நீ உயிர்வாழ எதையும் செய்வாய். 56 00:07:33,996 --> 00:07:36,623 ஆனால் அவள் இப்போது முற்றிலும் மாறுபட்ட நபராக இருந்தால் என்ன செய்வது? 57 00:07:42,713 --> 00:07:43,964 எனக்கு அவளை அடையாளம் தெரியவில்லை. 58 00:07:54,933 --> 00:07:56,935 மிட்ச் விரைவில் நம்மை வெளியேற்றுவது பற்றி தெரிவிப்பான். 59 00:08:18,081 --> 00:08:20,667 இந்த நாட்டை விட்டு வெளியேற ஆர்வமாக இருக்கிறேன். 60 00:08:27,549 --> 00:08:30,302 நாம் நிஜமாகவே உண்மையில் இந்த இடத்தை நாசம் செய்துவிட்டோம், இல்லையா, நண்பா? 61 00:08:35,765 --> 00:08:36,933 ஆம், சார். 62 00:08:52,533 --> 00:08:53,450 மதிய வணக்கம். 63 00:08:54,076 --> 00:08:55,118 கொலம்பியர்கள். 64 00:08:56,328 --> 00:08:57,704 உங்கள் எல்லோருக்கும் 65 00:08:57,788 --> 00:08:59,456 முன்னால் நிற்பது எனக்கு கௌரவம். 66 00:08:59,873 --> 00:09:02,000 துணிச்சலானவர்களில் துணிச்சலானவர்கள். 67 00:09:02,459 --> 00:09:04,962 வலிமையானவர்களில் வலிமையானவர்கள். 68 00:09:06,255 --> 00:09:09,007 நமது ஆயுதப் படைகளின் மிகச்சிறந்தவர்கள். 69 00:09:10,342 --> 00:09:13,011 கொலம்பியர்களை தங்கள் நாட்டைப் பற்றி 70 00:09:13,345 --> 00:09:16,598 பெருமைப்பட நீங்கள் தயாராக இருப்பீர்கள் என்று உறுதியாக நம்புகிறேன். 71 00:09:17,474 --> 00:09:20,602 உங்களுக்கு மனப்பூர்வமாக நன்றி தெரிவிக்கவும், 72 00:09:20,853 --> 00:09:22,896 இந்த நாடான கொலம்பியாவுக்கு நீங்கள் தேவை என்று 73 00:09:22,980 --> 00:09:24,648 கூறவும் நான் இங்கு வந்துள்ளேன். 74 00:09:25,691 --> 00:09:27,526 எந்த ஜனாதிபதியும் போரை விரும்புவதில்லை, 75 00:09:27,943 --> 00:09:30,028 எந்த தளபதியும் அதை வரவேற்பதில்லை. 76 00:09:31,071 --> 00:09:34,908 ஆனால், கடினமான முடிவுகளை நேர்மையுடன் எடுக்க 77 00:09:35,534 --> 00:09:37,995 வரலாறு நம்மைக் கட்டாயப்படுத்தும் நேரங்களும் உண்டு. 78 00:09:41,874 --> 00:09:44,334 போரில் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துகள். 79 00:09:44,960 --> 00:09:45,878 கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும். 80 00:09:48,172 --> 00:09:49,423 திரு. ஜனாதிபதி! 81 00:09:50,966 --> 00:09:52,759 எனக்கு ஒரு நிமிடம் போதும். 82 00:10:02,686 --> 00:10:03,812 திரு. ஜனாதிபதி! 83 00:10:22,372 --> 00:10:23,790 எல்லாம் மிகவும் குழப்பமாக இருந்தது. 84 00:10:24,374 --> 00:10:26,084 அது அமைதியான இரவு. 85 00:10:27,252 --> 00:10:30,672 திடீரென்று துப்பாக்கிச் சுடும் சத்தம் கேட்டது. 86 00:10:31,381 --> 00:10:33,759 போர் வெடித்தது, நாங்கள் மலைகளை நோக்கி ஓடினோம், 87 00:10:33,842 --> 00:10:35,844 ஏனென்றால் எங்களால் வேறு என்ன செய்ய முடியும்? 88 00:10:38,347 --> 00:10:41,517 எங்களை வீடற்றவர்களாக ஆக்கிவிட்டார்கள், நாங்கள் எங்கே வாழ்வது? 89 00:10:42,017 --> 00:10:42,893 எந்த பணத்துடன்? 90 00:10:43,352 --> 00:10:47,105 குடும்பங்கள் மற்றும் நல்ல வேலைகளுடன் 91 00:10:47,189 --> 00:10:49,399 நாங்கள் அமைதியான சமூகமாக இருந்தோம். 92 00:10:50,442 --> 00:10:51,777 அவர்கள் வந்தார்கள், 93 00:10:52,236 --> 00:10:54,238 இரவில் பிசாசுகளைப் போல! 94 00:10:54,863 --> 00:10:56,365 அவர்கள் எல்லாவற்றையும் அழித்தார்கள். 95 00:11:00,327 --> 00:11:01,578 கவலைப்படாதீர்கள். 96 00:11:01,662 --> 00:11:03,789 அந்த வெனிசுவேலா மக்களுக்குப் பாடம் புகட்டுவோம். 97 00:11:04,581 --> 00:11:06,500 நாம் ஏன் அதைச் செய்ய வேண்டும்? 98 00:11:08,293 --> 00:11:09,753 எங்களைத் தாக்கினார்கள். 99 00:11:14,132 --> 00:11:15,634 கொலம்பியா முதலில் வெனிசுவேலாவைத் தாக்கியது, 100 00:11:15,717 --> 00:11:18,262 அங்கு கைதியாக இருந்த அமெரிக்க பெண்ணை விடுவிப்பதற்காக. 101 00:11:21,640 --> 00:11:23,767 எப்படியிருந்தாலும், நாம் அவர்களைத் தோற்கடிப்போம். 102 00:11:23,851 --> 00:11:26,812 வெனிசுவேலாவை முதலில் தாக்கியது கொலம்பியா! உனக்கு என்ன புரியவில்லை? 103 00:11:27,312 --> 00:11:30,774 வெனிசுவேலாவில் உள்ள இராணுவ தளத்தைக் கொலம்பியப் படைகள் தாக்கிய பிறகு 104 00:11:30,858 --> 00:11:33,986 இரு நாடுகளுக்கும் இடையே பகை மூண்டது. 105 00:12:09,479 --> 00:12:10,689 வியோலெட்டா. 106 00:12:11,481 --> 00:12:12,482 ஹாய். 107 00:12:14,318 --> 00:12:15,777 நீங்கள் வருவது எங்களுக்குத் தெரியாது. 108 00:12:16,320 --> 00:12:18,322 எர்னஸ்டோ சொல்வார் என்று நினைத்தேன். 109 00:12:20,616 --> 00:12:21,617 இல்லை. 110 00:12:23,035 --> 00:12:25,621 நீ கிளம்புமுன் உங்களோடும் ஆம்பரோடும் பேச வந்தேன். 111 00:12:26,455 --> 00:12:27,456 உங்களுக்குப் பிரச்சினை இல்லையே? 112 00:12:28,916 --> 00:12:29,958 அட. 113 00:12:41,678 --> 00:12:45,015 எங்கள் இருவரைத் தவிர வேறு யாரிடமாவது என் சகோதரி பேசுவது நல்லதுதான். 114 00:12:49,436 --> 00:12:50,646 அவள் நன்றாக இல்லை. 115 00:12:53,190 --> 00:12:54,316 அவள் சாப்பிடுவதில்லை. 116 00:12:55,526 --> 00:12:57,194 அவளுக்கு மயக்க மருந்து கொடுக்க முயற்சித்தேன். அவள்... 117 00:13:00,531 --> 00:13:02,407 ஒருவேளை நீங்கள் அவளை இதை எடுத்துக் கொள்ள வைக்க முடியுமா? 118 00:13:06,286 --> 00:13:08,747 ஆம். முயற்சிக்கிறேன். 119 00:13:28,559 --> 00:13:29,643 ஹலோ, ஆம்பர். 120 00:13:34,773 --> 00:13:37,693 நான் உன்னைப் பார்க்க விரும்பினேன். பரவாயில்லையா? 121 00:13:39,695 --> 00:13:40,821 நிச்சயமாக. 122 00:14:05,220 --> 00:14:08,223 நீ பாதுகாப்பாக இருப்பதில் எனக்கு மகிழ்ச்சி. 123 00:14:14,980 --> 00:14:16,481 நான் உண்மையில் மோசமான நிலையில் இருக்கிறேன். 124 00:14:19,526 --> 00:14:22,487 ஆனால், அடிப்படையில், நீ நன்றாக இருக்கிறாய். 125 00:14:32,664 --> 00:14:37,836 என் கடத்தலுக்குப் பிந்தைய இரவில் இது எப்படி இருந்தது என்பது எனக்கு நினைவிருக்கிறது. 126 00:14:41,215 --> 00:14:43,050 பயங்கரங்கள் எப்படி திரும்பி வந்தது என்று. 127 00:14:44,176 --> 00:14:45,511 அது மிகவும் மோசமாக இருந்தது, 128 00:14:46,553 --> 00:14:48,722 தூங்குவதற்கு மருந்து தேவைப்பட்டது. 129 00:14:50,974 --> 00:14:51,975 இது இயல்பானதுதான். 130 00:14:55,020 --> 00:14:56,021 மருந்து. 131 00:14:59,399 --> 00:15:00,734 இது உதவும் என்று நினைக்கிறாயா? 132 00:15:06,949 --> 00:15:10,702 நான் என் தோழியைக் கொன்றேன். 133 00:15:25,384 --> 00:15:27,261 யாராவது தண்டிக்கப்பட வேண்டும். 134 00:15:29,179 --> 00:15:31,098 நன்றி, ஆம்பர்லைன். நன்றி. 135 00:15:39,314 --> 00:15:40,190 வா. 136 00:15:44,820 --> 00:15:48,115 உன்னைப் பார். பார். 137 00:15:53,912 --> 00:15:56,582 -இவள் அப்பாவி. -இல்லை, நான் அப்பாவி இல்லை. 138 00:15:56,665 --> 00:15:57,791 ஆம். 139 00:15:59,751 --> 00:16:00,836 பார்க்க முடிகிறதா? 140 00:16:01,712 --> 00:16:02,713 இல்லை. 141 00:16:03,672 --> 00:16:06,425 நீ என்ன அனுபவித்தாய் என்பதை யாரும் புரிந்து கொள்ள மாட்டார்கள். 142 00:16:07,676 --> 00:16:08,802 இல்லை, மாட்டார்கள். 143 00:16:10,429 --> 00:16:13,724 உங்கள் அனுபவத்தின் தனிமையுடன் நீ வாழ வேண்டும், 144 00:16:14,766 --> 00:16:16,727 மற்றவர்கள் அதைப் பகிர்ந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கக் கூடாது. 145 00:16:18,979 --> 00:16:24,943 கடத்தல்காரனிடம் எல்லா அதிகாரமும் எப்போதும் இருந்தது. நீ அப்பாவி. 146 00:16:25,527 --> 00:16:29,573 -நான் அப்பாவி அல்ல. -ஆம். நீ அப்பாவிதான். 147 00:16:31,700 --> 00:16:37,664 குடிபோதையில் வாகனம் ஓட்டுபவன் உன்னை இடித்து, நீ விழுந்து காயமடைகிறாய். 148 00:16:38,373 --> 00:16:42,127 பிறகு அவனை போலீசார் துரத்துகிறார்கள், அந்த துரத்தலில் அவனை அவர்கள் கொன்றால், 149 00:16:42,211 --> 00:16:43,212 அது உன் தவறு அல்ல. 150 00:16:43,295 --> 00:16:45,631 ஆனால் அவர்கள் ஓட்டுனரை கொல்லவில்லை, எல்லோரையும் கொன்றார்கள். 151 00:16:48,800 --> 00:16:50,010 ஒரு வெகுஜன படுகொலை! 152 00:16:52,846 --> 00:16:56,225 எத்தனையோ பேர் இறந்திருக்கிறார்கள், என்னால் அவர்களை கிரகித்துக் கொள்ள முடியவில்லை. 153 00:16:59,353 --> 00:17:00,437 அப்படியா. 154 00:17:06,108 --> 00:17:07,444 உன் மருந்தை எடுத்துக்கொள். 155 00:17:21,208 --> 00:17:22,459 அவளுக்கு ஓய்வு தேவை. 156 00:17:24,169 --> 00:17:26,255 -சரி, அவள் மருந்தை எடுத்துக் கொண்டாளா? -இதுவரை இல்லை, 157 00:17:27,506 --> 00:17:29,216 ஆனால் அவள் மிகவும் சுவாரஸ்யமான ஒன்றைச் சொன்னாள். 158 00:17:29,299 --> 00:17:32,636 ஆம், பொறுங்கள். இதை பிரின்ஸ் கேட்க வேண்டும். அவன் இங்கேதான் இருக்கிறான். 159 00:17:36,265 --> 00:17:38,642 எத்தனை பேர் கொல்லப்பட்டார்கள் என்று அவள் சொன்னாள்... 160 00:17:41,520 --> 00:17:43,105 அது ஒரு வெகுஜன படுகொலை என்று சொன்னாள். 161 00:17:55,492 --> 00:17:57,035 என்னிடம் சொன்னதை அவனிடம் சொல்லுங்கள். 162 00:17:58,996 --> 00:18:00,914 அது ஒரு வெகுஜன படுகொலை என்று சொன்னாள். 163 00:18:01,790 --> 00:18:03,000 -வெகுஜன படுகொலையா? -ஆம், 164 00:18:03,083 --> 00:18:04,835 அது எனக்கு கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது, 165 00:18:04,918 --> 00:18:07,671 கொலம்பிய இராணுவம் இப்படி ஒரு காரியத்தை பகிரங்கமாக செய்வது. 166 00:18:09,548 --> 00:18:10,924 -ஆம். -உண்மையில், 167 00:18:11,008 --> 00:18:15,137 இராணுவத்தில் உள்ள எனது ஆட்கள், இராணுவம் இதில் ஈடுபடவில்லை என்று சொன்னார்கள். 168 00:18:17,139 --> 00:18:20,475 பொறுங்கள். எனவேதான் இங்கே வந்தீர்களா? இரகசியப் பணியைப் பற்றி எங்களிடம் கேள்வி கேட்கவா? 169 00:18:20,559 --> 00:18:23,520 நான் அவளைப் பற்றி கவலைப்பட்டேன். எனவே பதில் என்ன? 170 00:18:24,229 --> 00:18:25,772 மன்னிக்கவும். அவன் சொல்வது சரிதான். 171 00:18:25,856 --> 00:18:27,608 இரகசிய விஷயங்களைப் பற்றி எங்களால் பேச முடியாது. 172 00:18:27,691 --> 00:18:29,151 முடியாது. சரிதான், எங்களால் முடியாது. 173 00:18:29,234 --> 00:18:30,903 அதைப் பற்றி நாங்கள் பேசுவது சட்டவிரோதமானது. 174 00:18:30,986 --> 00:18:32,779 -"இரகசிய விஷயங்கள்?" -ஆம். 175 00:18:32,863 --> 00:18:35,032 -இரகசியம், புரிகிறதா? -செய்தியைப் பார்த்தீர்களா? 176 00:18:35,115 --> 00:18:37,576 -இல்லை, சமீபத்தில் இல்லை. -இது ஒரு சிறிய போராக மாறியிருக்கிறது, 177 00:18:38,243 --> 00:18:39,870 அதோடு இரு நாடுகளுக்கும் இடையே ஒரு பெரிய 178 00:18:39,953 --> 00:18:41,705 போரை நடத்த விரும்பும் பிரிவுகள் இருக்கின்றன. 179 00:18:41,788 --> 00:18:42,956 அது உங்களுக்குப் புரிகிறதா? 180 00:18:44,166 --> 00:18:47,002 அது ஏன் எப்படி தொடங்கியது என்பதை அவர்கள் பொருட்படுத்துவதில்லை. 181 00:18:47,503 --> 00:18:49,463 கொலம்பிய இராணுவம் போல நடித்து அது உங்களால் தொடங்கப்பட்டாலும் 182 00:18:49,546 --> 00:18:51,507 அவர்கள் பொருட்படுத்த மாட்டார்கள். 183 00:18:53,175 --> 00:18:55,385 -நீங்கள் அதை மறுக்கிறீர்களா? -ஆம், மறுக்கிறேன். 184 00:18:55,886 --> 00:18:57,471 -ஆம். -ஹேய், அன்பே. 185 00:18:58,680 --> 00:18:59,806 நீ நலமா? 186 00:19:00,349 --> 00:19:01,683 ஹேய். ஹேய். 187 00:19:01,767 --> 00:19:03,143 தூக்க மருந்தை எடுத்துக்கொள்கிறேன். 188 00:19:06,480 --> 00:19:07,481 சரி. 189 00:19:07,981 --> 00:19:10,192 -வந்து உட்கார்... -அதைக் கொடுக்கிறாயா? 190 00:19:11,235 --> 00:19:12,611 நானே எடுத்துக்கொள்வேன். 191 00:19:12,694 --> 00:19:13,820 நிச்சயமாக. 192 00:19:17,533 --> 00:19:19,701 கவலைப்படாதே. சீக்கிரம் வீடு திரும்பிவிடுவோம். 193 00:19:19,785 --> 00:19:21,161 வீட்டுக்குப் போகமாட்டேன். 194 00:19:26,458 --> 00:19:31,505 இது என்னுடைய கடைசி உதவி, இது உங்களுக்காக அல்ல. ஆம்பருக்காக. 195 00:19:32,714 --> 00:19:35,884 உடனடியாக என் நாட்டை விட்டு வெளியேற வேண்டும். 196 00:20:25,601 --> 00:20:27,644 பதட்டங்கள் அதிகரிக்கின்றன. 197 00:20:28,228 --> 00:20:30,022 வெனிசுவேலா மீதான கொலம்பியத் தாக்குதலுக்கு 198 00:20:30,105 --> 00:20:34,818 வெனிசுவேலாப் படைகள் கொலம்பியத் தளத்தின் மீதான தாக்குதலின் மூலம் உடனடியாக பதில் அளிக்கப்பட்டது. 199 00:20:36,320 --> 00:20:38,447 நான்கு ஏவுகணைகள் ஏவப்பட்டன. 200 00:20:39,031 --> 00:20:40,824 கண்ணுக்கெட்டிய தூரம் வரை முடிவு தெரியவில்லை. 201 00:21:01,136 --> 00:21:02,387 உனக்குப் பிடித்ததை ஆர்டர் செய்தேன். 202 00:21:02,471 --> 00:21:03,597 எனக்குப் பசியில்லை. 203 00:21:04,056 --> 00:21:05,599 அது எப்படிப் போனது? 204 00:21:06,683 --> 00:21:08,393 நீ எந்த அளவுக்கு அதில் ஈடுபட்டிருக்கிறாய்? 205 00:21:09,770 --> 00:21:13,023 என்ன நடக்கிறது என்பதைப் பற்றி உனக்குத் தெரிந்ததை சரியாகச் சொல். 206 00:21:17,319 --> 00:21:19,613 -உனக்குத் தெரிந்ததுதான் எனக்கும் தெரியும். -அப்படியா? 207 00:21:19,696 --> 00:21:23,909 அவர்கள் அவளை மீட்டனர், அதுதான் மிக முக்கியமான விஷயம், அவ்வளவுதான். 208 00:21:23,992 --> 00:21:25,410 அது முடிந்துவிட்டது. 209 00:21:25,911 --> 00:21:27,579 இது வெறும் ஆரம்பம்தான் என்று நினைக்கிறேன். 210 00:21:30,207 --> 00:21:31,333 சரி, 211 00:21:31,416 --> 00:21:33,710 கொலம்பியாவிற்கு ஒரு போர் தேவைப்படலாம். 212 00:21:34,127 --> 00:21:35,462 அது சரியா? 213 00:21:35,546 --> 00:21:36,547 நான் உன்னை நம்பமாட்டேன். 214 00:21:36,630 --> 00:21:37,631 நமக்கு பணம் வேண்டும். 215 00:21:37,714 --> 00:21:39,091 கொலம்பியாவிற்கு பணம் தேவையில்லை. 216 00:21:39,842 --> 00:21:42,511 கொலம்பியாவிற்கு நிறைய பணம் தேவை. 217 00:21:43,095 --> 00:21:49,101 போதைப்பொருளுக்கு எதிரான போருக்கான "பிளான் கொலம்பியா" மூலமாக கடைசியாக பணம் கிடைத்தது. 218 00:21:49,685 --> 00:21:52,896 அப்போதிருந்து, அமெரிக்கர்கள் நம்மை பொருளாதார ரீதியாக கைவிட்டுவிட்டனர். 219 00:21:52,980 --> 00:21:55,315 இடதுசாரிகள் கை ஓங்குகிறது. ஏன் தெரியுமா? 220 00:21:55,399 --> 00:21:58,527 ஏனென்றால் அரசாங்கம் வலுவிழந்துவிட்டது, அதனால் அதன் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை. 221 00:21:58,819 --> 00:22:02,155 நாம் கவனமாக இல்லாவிட்டால் இடதுசாரிகள் வெற்றி பெறுவார்கள், நம்மை அழித்துவிடுவார்கள், 222 00:22:02,239 --> 00:22:05,200 பிறகு நாம் வெனிசுவேலாவைப் போல மோசமான நிலையில் இருப்போம். 223 00:22:05,284 --> 00:22:06,994 ஆம். நமக்கு ஒரு போர் தேவை. 224 00:22:07,077 --> 00:22:10,122 ஏனென்றால் போர் என்றால் பணம், பணம் ஸ்திரத்தன்மையை தரும். 225 00:22:11,582 --> 00:22:12,583 சரி. 226 00:22:14,835 --> 00:22:16,837 என்னை அப்படிப் பார்க்காதே. 227 00:22:16,920 --> 00:22:20,966 உனக்கு என்னை நன்றாகத் தெரியும், எனவே என் கருத்து உன்னை ஆச்சரியப்படுத்தாது. 228 00:22:22,176 --> 00:22:23,677 உன் கருத்து என்னை ஆச்சரியப்படுத்தவில்லை. 229 00:22:25,179 --> 00:22:28,182 பொருளாதாரக் கண்ணோட்டத்தில் நீ சொல்வது சரியாக இருக்கலாம். 230 00:22:29,474 --> 00:22:32,269 ஆனால் தார்மீக ரீதியாக, அன்பே, நான் உன்னை வெறுக்கிறேன். 231 00:22:39,193 --> 00:22:41,153 தலைப்பை மாற்றுவோம். 232 00:22:42,070 --> 00:22:46,533 ஒரு நல்ல வார இறுதியில் ஒன்றாக இருப்போமா, நம்மால் மாற்ற முடியாத விஷயங்களை ஒதுக்கிவைப்போமா? 233 00:22:46,617 --> 00:22:48,827 ஹேய், நீ எங்கே போகிறாய்? 234 00:22:50,204 --> 00:22:52,414 இந்த சூழ்நிலையை நான் உருவாக்கவில்லை. 235 00:22:52,497 --> 00:22:54,499 நான் எல்லா கோணங்களையும் சுட்டிக் காட்டுகிறேன். 236 00:22:57,336 --> 00:22:59,129 தயவுசெய்து கவனமாக இரு! 237 00:23:15,187 --> 00:23:16,355 என்ன தெரியுமா, 238 00:23:18,148 --> 00:23:19,483 வியோலெட்டா சொல்வது சரிதான். 239 00:23:22,069 --> 00:23:23,237 நாம் ஒரு போரைத் தொடங்கிவிட்டோம். 240 00:23:26,406 --> 00:23:27,991 நீ வருந்தவில்லையா? 241 00:23:32,913 --> 00:23:34,331 நிச்சயமாக நான் வருந்துகிறேன். 242 00:23:39,753 --> 00:23:42,381 ச்சே, அவளுடைய சுதந்திரத்திற்காக நிறைய பேர் இறக்க வேண்டியிருந்தது. 243 00:23:42,464 --> 00:23:45,551 ஆம், அவர்கள் நம் பொறுப்பு அல்ல, சரியா? அவர்கள் நம் பொறுப்பு இல்லை. 244 00:23:47,219 --> 00:23:48,220 அவள் நம் பொறுப்பு. 245 00:23:56,270 --> 00:23:57,729 இவை எதுவுமே சரியில்லை. 246 00:24:01,650 --> 00:24:07,072 நாம் இதை செய்தோம், இப்போது எல்லோரையும் போல நம் சுமைகளை சுமக்க வேண்டியிருக்கிறது. 247 00:24:24,381 --> 00:24:25,507 நான் அவளைப் பார்க்கப் போகிறேன். 248 00:24:54,620 --> 00:24:55,454 அடச்சே. 249 00:24:56,288 --> 00:25:00,334 நண்பா, அவள் அறையில் இல்லை. நான் படிக்கட்டுகளைப் பார்க்கிறேன். 250 00:25:11,428 --> 00:25:12,554 வெளியே போகிறேன். 251 00:25:43,752 --> 00:25:45,045 போலீஸ்காரர்களிடம் கவனமாக இரு. 252 00:26:32,384 --> 00:26:35,846 கேள், அவளால் வெகுதூரம் போயிருக்க முடியாது. நீ பிரதான சதுக்கத்தில் தேடு. 253 00:27:12,090 --> 00:27:13,675 அவள் இங்கு இல்லை. அவளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. 254 00:28:23,662 --> 00:28:24,955 அவளைக் கண்டுபிடித்துவிட்டேன். 255 00:28:49,813 --> 00:28:51,940 நீ இப்போது பொது வெளியில் இருக்கக் கூடாது. 256 00:28:54,860 --> 00:28:56,320 இங்குதான் இருக்க விரும்புகிறேன். 257 00:28:57,237 --> 00:29:00,157 நாம் தேடப்படுபவர்கள், ஒருவேளை நாம் பிடிபட்டால்... 258 00:29:03,619 --> 00:29:05,287 ஒருவேளை நான் பிடிபட வேண்டும். 259 00:29:12,211 --> 00:29:14,129 உங்களுடன் வீட்டிற்கு வரப்போவதில்லை. 260 00:29:22,513 --> 00:29:26,266 அதனால் என்ன, இனி உனக்கு நான் தேவையில்லையா? 261 00:29:27,726 --> 00:29:31,313 நீ என்னைக் காக்க வேண்டிய அவசியமில்லை. பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. 262 00:29:31,396 --> 00:29:33,440 -வா. -நீ என்னைக் கவனித்துக்கொள்ள தேவையில்லை. 263 00:29:33,524 --> 00:29:34,691 -நான் பார்த்துக்கொள்கிறேன். -தயவுசெய்து. 264 00:29:38,320 --> 00:29:40,948 -நீ வீட்டிற்கு வரப்போவதில்லையா? -இல்லை, நான் வரப்போவதில்லை. 265 00:29:42,241 --> 00:29:43,367 நான் உன்னை விடுவிக்கிறேன். 266 00:29:49,373 --> 00:29:50,499 எரிக்கை என்ன செய்வது? 267 00:29:51,625 --> 00:29:52,960 அதிலிருந்து என்னை வெளியேற்று. 268 00:29:53,043 --> 00:29:54,086 நானா? 269 00:29:54,878 --> 00:29:57,130 இனி நான் உனக்கு தேவையில்லை என்று சொன்னாய். 270 00:29:58,215 --> 00:29:59,842 நீ அவனுடனான உறவை சரிசெய்ய வேண்டும், பக். 271 00:30:00,926 --> 00:30:02,719 அதாவது, அவன் உனக்காகத் தன் உயிரைக் கொடுத்தான். 272 00:30:02,803 --> 00:30:05,222 அவர் ஒரு செனட்டராக ஆகியிருக்கலாம்... எப்போதாவது ஜனாதிபதியாக ஆகியிருக்கலாம். 273 00:30:05,305 --> 00:30:06,473 இன்னும் அவனால் முடியும். 274 00:30:07,015 --> 00:30:11,144 இல்லை, இனி முடியாது. அவன் உன்னைக் காதலிக்கிறான். 275 00:30:13,397 --> 00:30:17,818 அவருக்கு என்னோடு இருப்பது பிடிக்கும். இழப்பைத் தாங்கிக்கொள்ள முடியாமல் என்னைக் காப்பாற்றினார். 276 00:30:18,360 --> 00:30:20,237 நீ எப்படி இவ்வளவு இதயமற்றவளாக ஆனாய்? 277 00:30:22,030 --> 00:30:27,286 அவன் உனக்காக குண்டடிபட்டான், அவனை திருமணம் செய்திருக்கிறாய், பக். அதை சரியாக செய்ய வேண்டும். 278 00:30:28,662 --> 00:30:30,080 கடவுளால் மட்டுமே சரி செய்ய முடியும். 279 00:30:31,456 --> 00:30:32,624 இங்கே. 280 00:30:35,919 --> 00:30:39,464 நீ எல்லையை மீறுகிறாய், நீ செய்வது தவறு. 281 00:30:41,800 --> 00:30:45,470 என் கைகளில் இந்த இரத்தம் படிவதன் மூலம் நான் ஒன்றைக் கற்றுக்கொண்டேன் என்றால்… 282 00:30:47,973 --> 00:30:49,892 இப்போது நீ செய்ய வேண்டிய சில இருக்கின்றன... 283 00:30:54,146 --> 00:30:57,524 நீ மன்னிப்புக்காக கடவுளிடம் வேண்டினாலும் பரவாயில்லை. 284 00:30:59,776 --> 00:31:01,695 உன்னால் உன்னை மன்னிக்க முடியுமா என்பதுதான். 285 00:31:04,615 --> 00:31:06,700 அதுதான் நாம் செய்ய வேண்டிய வேலை. 286 00:31:11,788 --> 00:31:13,415 இப்போது இங்கிருந்து போகலாம். 287 00:31:17,753 --> 00:31:19,087 பொறு. பொறு. 288 00:31:35,229 --> 00:31:36,396 சரி. சரி. 289 00:31:41,276 --> 00:31:43,028 பேசு. நாங்கள் பிளாசா போலிவார்டில் இருக்கிறோம். 290 00:31:43,529 --> 00:31:44,988 அங்கேயே காத்திருங்கள், வந்துகொண்டிருக்கிறேன். 291 00:31:58,001 --> 00:31:59,002 கேளுங்கள். 292 00:32:00,337 --> 00:32:01,547 மிட்ச் புதிய இடத்தைச் சொல்லியிருக்கிறான், 293 00:32:02,047 --> 00:32:04,132 ஒரு விமான ஓடுதளத்திற்கு அருகில் உள்ள வெறிச்சோடிய கடற்கரை வீடு. 294 00:32:08,053 --> 00:32:09,054 அன்பே? 295 00:32:11,431 --> 00:32:12,432 நீ வருகிறாயா? 296 00:32:30,576 --> 00:32:33,579 கடற்கரை வீட்டிற்குப் போகிறோம். அங்கே சிக்னலுக்காகக் காத்திருக்கிறோம். 297 00:32:33,662 --> 00:32:37,416 ஓடுதளத்துக்குப் போகிறோம். சான் டியாகோவிற்கு தாழ்வாக பறக்கிறோம். 298 00:33:42,523 --> 00:33:43,774 ஜனாதிபதி, சார். 299 00:33:44,358 --> 00:33:45,526 நீங்கள் மீண்டுமா? 300 00:33:46,360 --> 00:33:47,819 என்னைத் தொடாதே. 301 00:33:48,403 --> 00:33:50,364 வெனிசுவேலா மீதான தாக்குதலை அங்கீகரித்தது நீங்கள் அல்லது 302 00:33:50,447 --> 00:33:52,950 இராணுவத்தில் உள்ள ஒருவர் என்பதை நான் உறுதிப்படுத்த வேண்டும். 303 00:33:53,492 --> 00:33:55,869 இது அபத்தம். மற்றவர்களைப் போல நீங்களும் அனுமதி பெற வேண்டும். 304 00:33:55,953 --> 00:33:56,870 நீங்கள் அதை செய்தீர்களா? 305 00:33:56,954 --> 00:33:58,830 நீங்கள் அதை அங்கீகரித்திருந்தால், பதிவுகள் இருக்க வேண்டும். 306 00:33:58,914 --> 00:34:00,916 ஒரு நாள் அது வெளிவரும். 307 00:34:02,376 --> 00:34:03,877 என்ன வெளிவரும்? 308 00:34:03,961 --> 00:34:06,672 எல்லாம் எப்படி தொடங்கியது என்பது உங்களுக்குத் தெரியும் என்பது. 309 00:34:07,923 --> 00:34:11,635 கொலம்பிய இராணுவம் இதில் ஈடுபடவில்லை என்ற உண்மை உங்களுக்குத் தெரியும். 310 00:34:11,969 --> 00:34:13,512 கொலம்பியக் கொடியை அணிந்த இரண்டு 311 00:34:13,594 --> 00:34:16,139 அமெரிக்கர்களைத்தான் குற்றம் சாட்ட வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியும். 312 00:34:17,139 --> 00:34:19,059 ஆனால் அதற்கு நீங்கள் எதுவும் செய்யப் போவதில்லை. 313 00:34:19,685 --> 00:34:21,687 வெனிசுவேலாவிடம் உண்மையைச் சொல்ல நீங்கள் திட்டமிடவில்லை. 314 00:34:21,770 --> 00:34:22,603 ஏன்? 315 00:34:22,688 --> 00:34:25,732 போர் பொருளாதாரத்திற்கு நல்லது என்று நீங்கள் நினைக்கலாம். 316 00:34:27,109 --> 00:34:32,364 ஒருவேளை நீங்களே தொடங்க தைரியம் இல்லாத நீங்கள் விரும்பிய போரைத் தொடங்கியதற்காக 317 00:34:32,447 --> 00:34:34,449 அமெரிக்கர்களுக்கு நீங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கலாம். 318 00:34:34,533 --> 00:34:37,244 மரியாதையுடன் சொல்கிறேன், திரு. ஜனாதிபதி அவர்களே, 319 00:34:37,327 --> 00:34:39,580 நீங்கள் உயிர் பிழைக்க முடியாது. 320 00:34:40,956 --> 00:34:42,833 நீங்கள் அமெரிக்கர்களை கைது செய்து, 321 00:34:43,458 --> 00:34:45,377 வெனிசுவேலாவுக்கு உண்மையைச் சொல்ல வேண்டும். 322 00:34:46,043 --> 00:34:47,838 உங்கள் ஜனாதிபதி பதவிக்கான நன்மைக்காக அதைச் செய்யுங்கள். 323 00:34:47,920 --> 00:34:49,882 என்னை மிரட்டுகிறாயா? 324 00:34:51,132 --> 00:34:52,676 உன்னிடம் ஆதாரம் இல்லை. 325 00:34:55,554 --> 00:34:56,972 உங்கள் கௌரவம் என்னிடம் இருக்கிறது. 326 00:35:26,710 --> 00:35:27,836 காலை வணக்கம், சார். 327 00:35:27,920 --> 00:35:28,837 நான் எப்படி உதவுவது? 328 00:35:29,463 --> 00:35:30,547 இது வேகமாக போகுமா? 329 00:35:30,631 --> 00:35:32,549 போதுமான அளவு வேகமாக. 330 00:35:49,566 --> 00:35:50,776 இதோ சொல்கிறேன். 331 00:35:50,859 --> 00:35:52,653 வியோலெட்டா மடீஸ் ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுத்தாள். 332 00:35:53,153 --> 00:35:54,947 பெரேரா விமான போக்குவரத்தை முடக்குகிறார். 333 00:35:55,906 --> 00:35:57,282 தேசிய அளவிலான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 334 00:35:57,866 --> 00:35:58,700 ம். 335 00:35:58,784 --> 00:36:01,161 கவனமாக இருங்கள். எல்லா இடங்களிலும் இராணுவத்தினர் இருக்கிறார்கள். 336 00:36:08,001 --> 00:36:10,087 சரி, இப்போது இந்த பிரதான சாலையிலிருந்து இறங்குவோம். 337 00:36:10,587 --> 00:36:11,588 இங்கே திரும்புவோம். 338 00:36:13,423 --> 00:36:16,093 ச்சே, சாலைத் தடை. 339 00:36:16,176 --> 00:36:19,763 பக், கவலைப்படாதே. ஒன்றும் ஆகாது. 340 00:36:20,305 --> 00:36:21,390 நான் சுற்றி வருகிறேன். 341 00:36:33,151 --> 00:36:35,904 இதைப் பாரு. ச்சே. கடவுளே. 342 00:36:35,988 --> 00:36:39,324 -எவ்வளவு தொலைவில் இருக்கிறோம்? -இரண்டு மைல்கள். இரண்டுக்கும் குறைவு. 343 00:36:40,617 --> 00:36:42,286 துப்பாக்கிகளை வெளியே தெரியாமல் மறைத்து வை. 344 00:36:42,786 --> 00:36:44,246 எல்லா இடங்களிலும் போலீஸார் இருக்கிறார்கள். 345 00:36:45,497 --> 00:36:47,583 யோ, இது மிகவும் இறுக்கமாகிறது. இப்போது நீ எங்கே? 346 00:36:47,666 --> 00:36:49,751 துறைமுகத்தில் காத்திருக்கிறேன். 347 00:36:53,046 --> 00:36:53,881 அருமை. 348 00:36:56,383 --> 00:36:58,010 நாங்கள் இங்கே பிடிபடப்போகிறோம். 349 00:36:58,844 --> 00:37:00,721 அங்கே ஒரு சந்தை இருக்கிறது, அது வழியாக போகலாம். 350 00:37:02,389 --> 00:37:04,892 -போகலாம். -சரி. 351 00:37:05,559 --> 00:37:06,768 நாம் நடந்தே செல்வோம். 352 00:37:09,062 --> 00:37:10,105 அதை எடுத்துக்கொள். 353 00:37:10,689 --> 00:37:12,274 போகலாம். இப்போதே! 354 00:37:27,915 --> 00:37:29,166 இடதுபுறம். 355 00:37:33,670 --> 00:37:35,756 நாங்கள் சந்தையில் நடந்து வருகிறோம். 356 00:37:36,298 --> 00:37:38,258 குறுக்கே வாருங்கள். துறைமுகம் தெற்குப் பக்கத்தில் உள்ளது. 357 00:37:38,342 --> 00:37:39,426 புரிந்தது. 358 00:37:48,018 --> 00:37:49,144 -தயாரா? -ஆம். 359 00:37:49,228 --> 00:37:50,229 போகலாம். 360 00:38:20,968 --> 00:38:22,761 போய்க் கொண்டேயிருங்கள். போகலாம். 361 00:38:22,845 --> 00:38:23,846 சரி. 362 00:38:44,449 --> 00:38:47,286 -சந்தையில் தேடி என்னிடம் கூட்டி வாருங்கள். -சரி, சார்! 363 00:38:47,661 --> 00:38:48,954 எல்லா இடங்களிலும் தேடுங்கள். 364 00:38:49,037 --> 00:38:50,330 போகலாம்! 365 00:38:50,414 --> 00:38:51,999 எல்லா வெளியேறும் வழிகளையும் மூடுங்கள். 366 00:38:53,834 --> 00:38:56,003 கவனியுங்கள், ஆண்களைக் கொல்ல அனுமதி உண்டு. 367 00:38:56,503 --> 00:38:58,672 மீண்டும் சொல்கிறேன், இரண்டு ஆண்களையும் கொல்லுங்கள். 368 00:39:23,197 --> 00:39:24,198 சரி. 369 00:40:00,984 --> 00:40:01,985 இந்தப் பக்கம். 370 00:40:15,749 --> 00:40:16,750 இங்கே. 371 00:40:55,247 --> 00:40:56,081 சார். 372 00:40:56,164 --> 00:40:56,999 புதிய செய்தியை சொல். 373 00:40:57,082 --> 00:40:59,501 அவர்கள் தெற்கு நோக்கிச் செல்வதாக தகவல்கள் கிடைத்துள்ளன. 374 00:40:59,585 --> 00:41:01,670 சில வீரர்களைக் கொன்றிருக்கிறார்கள். 375 00:41:03,505 --> 00:41:04,464 கேளுங்கள்! 376 00:41:04,882 --> 00:41:06,592 அமெரிக்கர்கள் இங்கிருந்து உயிருடன் போகப்போவதில்லை. 377 00:41:06,675 --> 00:41:08,218 பெண் கூட இல்லை. புரிந்ததா? 378 00:41:08,302 --> 00:41:10,137 -புரிந்தது! -நகர்வோம்! 379 00:42:09,446 --> 00:42:11,031 அவர்கள் இங்கேதான் எங்கோ இருக்கிறார்கள். 380 00:42:11,114 --> 00:42:12,282 பிரிந்து செல்லுங்கள்! 381 00:42:42,354 --> 00:42:43,188 என்ன? 382 00:42:53,323 --> 00:42:55,909 பரவாயில்லை. உனக்கு ஒன்றும் ஆகாது. 383 00:42:57,035 --> 00:42:58,203 உனக்கு ஒன்றும் ஆகாது. 384 00:43:15,762 --> 00:43:16,763 வருகிறேன். 385 00:43:17,848 --> 00:43:20,809 அங்கே 20 பேர் இருக்கிறார்கள், தெற்குப் பக்கம் மூடப்பட்டிருக்கிறது. 386 00:43:22,269 --> 00:43:24,271 இந்த வழியில் நாம் சண்டையிட்டு கடக்க முடியாது. 387 00:43:44,124 --> 00:43:45,125 நீ இந்த வழியைப் பார். 388 00:43:46,001 --> 00:43:47,127 ஆம்பர், இங்கேயே இரு. 389 00:44:10,442 --> 00:44:12,444 -அங்கே இருவர் இருக்கிறார்கள். -அங்கே இருவர் இருக்கிறார்கள். 390 00:44:13,445 --> 00:44:15,739 நான் அங்கு சரிபார்க்கப் போகிறேன். நகர தயாராக இருங்கள். 391 00:44:43,725 --> 00:44:44,768 நகருங்கள்! 392 00:45:59,218 --> 00:46:00,511 நான் அவர்களை பார்த்துக்கொள்கிறேன். 393 00:46:00,594 --> 00:46:01,595 இடதுபக்கம்! 394 00:46:01,678 --> 00:46:02,679 குனி. 395 00:46:05,766 --> 00:46:06,767 நன்றாக இருக்கிறேன். 396 00:46:25,118 --> 00:46:27,996 -சரி. -யாருமில்லை. போகலாம். 397 00:46:59,069 --> 00:47:00,195 போகலாம். 398 00:47:59,254 --> 00:48:00,923 நகரு! 399 00:48:13,101 --> 00:48:15,103 நகரு! 400 00:48:25,239 --> 00:48:26,323 கீழே குனி! 401 00:48:54,059 --> 00:48:55,269 வாருங்கள்! போகலாம்! 402 00:50:06,757 --> 00:50:07,758 அங்கே இருக்கிறான். 403 00:51:48,817 --> 00:51:50,277 ஓடுதளத்திற்குப் போக அரை மணிநேரம் ஆகும். 404 00:51:52,321 --> 00:51:53,614 நாம் கிட்டத்தட்ட வந்துவிட்டோம். 405 00:52:07,127 --> 00:52:09,254 இங்கே இருங்கள். காலையில் வந்து அழைத்துப் போகிறேன். 406 00:53:17,865 --> 00:53:19,116 யாரும் பின்தொடரவில்லை. 407 00:54:39,530 --> 00:54:40,697 என்னால் இதைச் செய்ய முடியும். 408 00:56:28,805 --> 00:56:29,848 வருகிறாள். 409 00:57:08,720 --> 00:57:09,721 பார், ஆம்பர். 410 00:57:12,182 --> 00:57:14,268 இதை சரி செய்ய என்ன செய்ய வேண்டும் என்று சொல். 411 00:57:19,398 --> 00:57:21,024 அதை நான் உனக்கு எப்படி விளக்குவது? 412 00:57:21,108 --> 00:57:22,109 முயற்சி செய். 413 00:57:23,694 --> 00:57:24,695 நான் கேட்கிறேன். 414 00:57:26,822 --> 00:57:29,533 எனக்கு இந்த அனுபவம் ஏற்பட்டது, நான் வேறு ஒருவளாக ஆகிவிட்டேன். 415 00:57:34,329 --> 00:57:35,330 நான் பழைய ஆம்பர் இல்லை. 416 00:57:39,334 --> 00:57:41,295 நாம் தனித்தனியாக இருக்க வேண்டும் என தோன்றுகிறது. 417 00:57:43,422 --> 00:57:44,673 நான் உன்னோடு இருக்க விரும்பவில்லை. 418 00:57:46,675 --> 00:57:49,011 இந்த திருமணமே ஒரு தவறு என்று தோன்றுகிறது. 419 00:57:51,430 --> 00:57:52,514 மீண்டும் தொடங்க விரும்புகிறேன். 420 00:57:54,641 --> 00:57:55,642 எனக்கு எப்படி என்று தெரியவில்லை… 421 00:57:57,769 --> 00:57:58,979 அல்லது எந்த மாதிரி என்று. 422 00:58:02,065 --> 00:58:05,903 ஆனால், வீட்டிற்கு திரும்பிச் சென்று, இது எதுவுமே நடக்காதது போல் என்னால் இருக்க முடியாது. 423 00:58:08,989 --> 00:58:10,908 -அது பரவாயில்லை. -என்னால் முடியாது. சரியா? 424 00:58:11,867 --> 00:58:13,660 நானும் பழைய பிரின்ஸ் இல்லை. 425 00:58:16,079 --> 00:58:18,207 நீ இறந்துவிடுவாய் என்று நினைத்தாய். நானும் உன்னை இழந்த சோகத்திலிருந்து மீண்டு வந்தேன், 426 00:58:18,290 --> 00:58:21,710 ஏனென்றால் நீ இல்லாமல் என் வாழ்க்கை ஒன்றுமில்லை என்பதை உணர்ந்தேன். 427 00:58:27,007 --> 00:58:30,010 இது ஒரு நல்ல உருக்கமான உணர்வு, நிச்சயமாக நீ அப்படி நம்புவாய், 428 00:58:30,093 --> 00:58:31,470 ஆனால் அது பொய். 429 00:58:31,553 --> 00:58:33,555 -நீ அப்படி சொல்லக் கூடாது. -எரிக், இது வேலை செய்யாது. 430 00:58:33,639 --> 00:58:36,642 என் உணர்வுகளை சிதைக்காதே. இது உன் மனதுக்கு இதமளிக்கலாம். 431 00:58:37,267 --> 00:58:38,602 நான் என்ன உணர்கிறேன் என்று எனக்குத் தெரியும். 432 00:58:39,728 --> 00:58:40,729 நான் உன்னைக் காதலிக்கிறேன். 433 00:58:41,772 --> 00:58:44,066 இருந்தாலும், நீ நிஜமாகவே இப்போது என்னை சீண்டுகிறாய், 434 00:58:44,149 --> 00:58:45,734 எப்பொழுதும் போல என்னை ஒதுக்கித்தள்ளுகிறாய், 435 00:58:45,817 --> 00:58:48,028 ஏனென்றால் இத்தகைய அன்பிற்கு நீ தகுதியானவர் என்று நீ நினைக்கவில்லை. 436 00:58:48,654 --> 00:58:50,489 அதை அப்படித்தான் சொல்ல வேண்டும். 437 00:58:50,572 --> 00:58:51,949 நாசமாய் போ, எரிக். 438 00:58:52,741 --> 00:58:53,742 ஆனால் அதுதான் உண்மை. 439 00:59:01,333 --> 00:59:05,170 உண்மை என்னவென்றால், நான் கடத்தப்பட்டேன், உன்னால் என்னைக் காப்பாற்ற முடியவில்லை. 440 00:59:05,254 --> 00:59:07,965 எனவே நீ வெறியாட்டம் ஆடினாய், ரத்த ஆறு ஓடியது. 441 00:59:08,048 --> 00:59:11,593 எனக்காக எல்லோரையும் நீ கொல்ல வேண்டும் என்று நான் விரும்பவில்லை. 442 00:59:12,344 --> 00:59:16,014 எரிக், அந்த நினைவு தோன்றாமல் என்னால் உன்னைப் பார்க்க முடியாது. 443 00:59:18,183 --> 00:59:20,102 நீ எப்படி என்னைப் பார்த்து, உன் வாழ்க்கையை 444 00:59:20,185 --> 00:59:23,605 நான் அழித்துவிட்டேன் என்பதை ஒவ்வொரு நாளும் நினைக்காமல் இருக்க முடியும்? 445 00:59:24,731 --> 00:59:25,732 என் வாழ்க்கையை விடு. 446 00:59:26,608 --> 00:59:28,735 யார் கவலைப்படுகிறார்கள்? எனக்கு ஒரு புது வாழ்வு கிடைக்கும். 447 00:59:28,819 --> 00:59:31,071 -அது எனக்கு அவ்வளவு எளிதானது அல்ல. -அட. 448 00:59:31,697 --> 00:59:37,160 என்னால் யதார்த்தத்தைப் பொருட்படுத்தாமல் அது நடக்காதது போல பாசாங்கு செய்ய முடியாது. 449 00:59:40,080 --> 00:59:41,081 எனவே அவ்வளவுதானா? 450 00:59:41,915 --> 00:59:43,625 மன்னிப்புக்கு இடமில்லையா? 451 00:59:45,419 --> 00:59:47,212 நமக்குள் எந்த உணர்வுப்பூர்வமான பிணைப்பும் இல்லை. 452 00:59:47,296 --> 00:59:51,133 இனி உன்னால் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ முடியும். 453 00:59:52,176 --> 00:59:54,094 நம்மால் அந்த உணர்வுப்பூர்வமான பிணைப்பை உருவாக்க முடியும். 454 00:59:56,388 --> 00:59:58,140 நம் உறவை விட்டுவிடாதே. 455 01:00:00,434 --> 01:00:03,187 கடவுளே, நாம்... இதுவரை வந்துவிட்டோம். 456 01:00:11,320 --> 01:00:13,405 அதனால் என்ன, நீ இரட்சகராக இருக்க வேண்டுமா? 457 01:00:14,406 --> 01:00:15,949 மக்களை கொன்றாய். அதிலிருந்து தப்பித்தாய். 458 01:00:18,911 --> 01:00:20,537 அதுதான் என் வேலையே. 459 01:00:22,122 --> 01:00:24,625 நான் ஒரு போர்வீரன். 460 01:00:26,293 --> 01:00:28,295 அந்த காணொளி பதிவுகளில் நீ சொன்னது, ஆம்பர்... 461 01:00:30,506 --> 01:00:33,091 நீ சொன்னதை நான் கேட்டேன். நீ தவறாக சொல்லவில்லை. 462 01:00:35,344 --> 01:00:37,804 ஆனால் ஒரு மாற்றத்திற்காக, எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது, 463 01:00:37,888 --> 01:00:43,685 ஒன்றை சட்டப்படி செய்வதற்குப் பதிலாக சரியாக செய்யும் ஒரு வாய்ப்பு. 464 01:00:45,062 --> 01:00:46,647 நான் என் மனைவியைக் காப்பாற்ற வேண்டும். 465 01:00:47,814 --> 01:00:54,404 கடவுளையோ நாட்டையோ அல்ல, இந்த உலகத்தில் நான் மிகவும் நேசிக்கும் நபரை. 466 01:00:56,198 --> 01:00:59,326 இப்போது, மிக முக்கியமான நேரத்தில், எனக்கு நீ மிகவும் தேவைப்படும்போது, 467 01:01:00,786 --> 01:01:02,621 எல்லாம் என் கையை விட்டு நழுவுகிறது. 468 01:01:07,292 --> 01:01:08,710 நீ என்னைப் போக அனுமதிக்க வேண்டும். 469 01:01:12,047 --> 01:01:13,465 என்னால் முடியாது. நான் மாட்டேன். 470 01:01:16,260 --> 01:01:20,722 இப்போது நான் வீட்டுக்குப் போனால் ஒரு ஏமாற்றுக்காரி போல உணர்வேன். 471 01:01:22,474 --> 01:01:27,187 நடைப்பிணமாக வாழ முயற்சிப்பது போல. 472 01:01:29,565 --> 01:01:32,526 நீ என்னை நேசித்தால், என்னோடு சண்டையிடாதே. 473 01:01:33,777 --> 01:01:34,820 என்னைப் போக விடு. 474 01:01:37,447 --> 01:01:38,949 நீ என் இதயத்தை நொறுக்குகிறாய். 475 01:01:42,703 --> 01:01:44,538 இன்னும் மோசமான விஷயங்கள் நடக்கலாம். 476 01:03:54,960 --> 01:03:56,628 ஓம்ரி கிவோனின் 'வென் ஹீரோஸ் ஃபிளை' தொடரின் அடிப்படையில் எடுக்கப்பட்டது 477 01:03:56,712 --> 01:03:58,380 அமீர் குட்ஃப்ரீண்டின் 'வென் ஹீரோஸ் ஃபிளையால்' உந்தப்பட்டு எடுக்கப்பட்டது 478 01:03:58,463 --> 01:04:01,884 மார்க் போலால் உருவாக்கப்பட்டது 479 01:05:10,035 --> 01:05:11,954 அனா மரியா ஜியாவின் நினைவாக 480 01:05:12,037 --> 01:05:14,039 வசனத் தமிழாக்கம் அருண்குமார்