1 00:02:23,852 --> 00:02:27,439 இது நாம் திட்டமிட்டது அல்ல. குளத்துக்கு அருகே ஒரு பார்ட்டியே நடக்கிறது. 2 00:02:27,523 --> 00:02:30,150 திட்டப்படி செயல்படுவோம். அமைதியாக நுழைந்து, அமைதியாக வெளியேறுவது. 3 00:02:35,239 --> 00:02:37,115 ஹாஸ்-79 ஃபியுஷன் - 028 4 00:02:37,199 --> 00:02:39,618 அச்சுறுத்தல் கண்டறிதல் இயக்கத்தில் உள்ளது 5 00:02:39,701 --> 00:02:42,412 குளத்துக்கு அருகே ஏறக்குறைய ஏழு எதிரிகள், 6 00:02:42,496 --> 00:02:44,915 கட்டிடம் ஒன்றின் பால்கனியில் அடையாளம் தெரியாத ஒருவன். 7 00:02:45,415 --> 00:02:47,668 சிலர் 0-4 இல் விழித்திருக்கிறார்கள். 8 00:02:50,504 --> 00:02:55,300 ஒன்று, இரண்டு, மூன்று, கோபுரங்களில் பாதுகாவலன் இருப்பது உறுதி, 9 00:02:55,801 --> 00:02:59,429 அதோடு பிரதான வாயில் கோபுரம் மற்றும் அருகிலுள்ள அலுவலகங்களில் ஒரு சிறிய கும்பல். 10 00:03:15,404 --> 00:03:16,822 ப்ராவோ தலைமை, இடத்தை உறுதி செய்யுங்கள். 11 00:03:16,905 --> 00:03:18,448 திட்டமிட்ட இடத்தில் ப்ராவோ தலைமை இருக்கிறது. 12 00:03:40,846 --> 00:03:42,347 சார்லி அணி இடத்தில் இருக்கிறது. 13 00:03:50,189 --> 00:03:51,648 டெல்டா அணி, 14 00:03:51,732 --> 00:03:54,109 நீங்கள் செல்லும் வழியில் காவல் வாகனம் இருப்பதை உறுதி செய்கிறேன். 15 00:03:54,193 --> 00:03:55,861 -அச்சுறுத்தல் ஏதுமில்லை. -புரிந்தது. 16 00:04:21,386 --> 00:04:22,804 டெல்டா அணி இடத்தில் இருக்கிறது. 17 00:04:46,828 --> 00:04:48,121 ரோந்து வாகனம் கைப்பற்றப்பட்டது. 18 00:04:49,873 --> 00:04:51,917 உங்கள் ஆணைப்படி கிழக்கு வாசலுக்கு நகர்கிறோம். 19 00:04:55,087 --> 00:04:56,505 ஆல்ஃபா திட்டமிட்ட இடத்துக்கு நகர்கிறது. 20 00:05:21,864 --> 00:05:24,324 ப்ராவோ தலைமை மற்றும் சார்லி 0-2 க்கு முன்னேறுகிறோம். 21 00:05:48,599 --> 00:05:50,309 ப்ராவோ தலைமை, நன்றாக நுழைந்துவிட்டது. 22 00:06:06,450 --> 00:06:08,493 சார்லி தலைமை, நன்றாக நுழைந்துவிட்டது. 23 00:06:15,125 --> 00:06:16,126 போகலாம். 24 00:07:53,182 --> 00:07:54,558 ச்சே. 25 00:08:02,608 --> 00:08:05,652 கண்காணிப்பு அணி 2 & 3, 0-4 க்குச் செல்கின்றன. 26 00:08:05,736 --> 00:08:09,907 கண்காணிப்பு அணி இடத்தை அடைந்தவுடன் முதல் கோபுரத்தை நெருங்குமிடத்தில் ப்ராவோ உள்ளது. 27 00:08:10,908 --> 00:08:14,119 கண்காணிப்பு அணி 2 & 3, 0-4 க்கு செல்கிறது. 28 00:09:17,224 --> 00:09:18,767 கண்காணிப்பு அணி 2 இடத்தில் உள்ளது. 29 00:09:21,937 --> 00:09:23,730 கண்காணிப்பு அணி 3 இடத்தில் உள்ளது. 30 00:09:50,090 --> 00:09:52,593 டெல்டா அணி பிரதான வாயிலில் இருக்கிறது. 31 00:10:07,149 --> 00:10:08,150 என்ன? 32 00:10:20,579 --> 00:10:22,581 கண்காணிப்பு அணி 1 இடத்தில் உள்ளது. 33 00:10:24,541 --> 00:10:27,085 கோபுரம் ஒன்றைக் கடந்து பதுங்கி செல்ல ப்ராவோ தலைமை ஏற்பாடு செய்யுங்கள். 34 00:10:27,753 --> 00:10:29,129 முடியாது. 35 00:10:36,094 --> 00:10:36,970 உனக்குப் பின்னால் பார். 36 00:10:55,572 --> 00:10:58,909 கட்டிடம் 0-3 ஐத் தேட சார்லி அணிக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. 37 00:11:38,991 --> 00:11:41,493 கொலம்பிய இராணுவம்! தரையில் படுங்கள்! 38 00:11:45,622 --> 00:11:47,875 நகர்ந்தால், கொன்றுவிடுவேன். 39 00:11:47,958 --> 00:11:49,376 0-3 சரிபார்க்கப்பட்டது. 40 00:12:05,601 --> 00:12:08,103 0-1-இல் நுழையும் வேலையில் ப்ராவோ இருக்கிறது. 41 00:12:36,048 --> 00:12:37,508 சார்லி இரண்டாவது தளத்திற்குச் செல்கிறது. 42 00:12:45,224 --> 00:12:47,351 சார்லி இரண்டாவது தளத்திற்குச் செல்கிறது. 43 00:12:53,857 --> 00:12:55,150 பதினைந்து வினாடிகள், அவள் என்னிடம் இருப்பாள். 44 00:13:15,379 --> 00:13:16,380 ஆம்பர்! 45 00:13:18,090 --> 00:13:20,634 -ஆம்பர்! -நகரு! 46 00:13:27,182 --> 00:13:29,101 ஆம்பர்! 47 00:13:34,481 --> 00:13:37,067 முதல் தளத்தில் தேடிவிட்டோம். ஆம்பர் இல்லை. 48 00:14:08,432 --> 00:14:09,516 இங்கேயும் தேடிவிட்டோம். 49 00:14:11,351 --> 00:14:12,394 அவள் அங்கே இல்லையா? 50 00:14:12,895 --> 00:14:13,937 இல்லை. 51 00:14:20,194 --> 00:14:23,238 ஆல்ஃபா தலைமை, 0-2 பாதுகாக்கப்பட்டது. 52 00:14:25,199 --> 00:14:26,408 ஆம்பர் இங்கே இல்லை. 53 00:14:30,162 --> 00:14:31,288 அவள் இறந்திருக்கலாம். 54 00:14:35,584 --> 00:14:36,627 பீதி அடைய வேண்டாம். 55 00:14:45,469 --> 00:14:48,514 எனக்குத் தெரியவில்லை. அவள் இன்னும் இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. 56 00:14:54,019 --> 00:14:55,187 அவள் இங்கே எங்கோ இருக்கிறாள். 57 00:14:59,441 --> 00:15:01,818 நாம் அவர்களுக்கு அழுத்தம் கொடுத்தால், அவர்களை கொல்லத் தொடங்கினால், 58 00:15:01,902 --> 00:15:03,695 அவர்கள் பீதியடைந்து, அவளை நகர்த்த முயற்சிப்பார்கள். 59 00:15:07,407 --> 00:15:11,787 அவள் இங்கே இல்லை என்றால், அவர்களை கொல்வோம். அது அவர்களுக்குத் தேவைதான். 60 00:15:15,666 --> 00:15:17,876 நாங்கள் ஏடிவியை பிரதான வாயிலுக்கு ஓட்டிச் செல்கிறோம். 61 00:15:17,960 --> 00:15:20,921 அவர்கள் கேட்டைத் திறந்ததும், தாக்குதலை தொடங்குவோம். 62 00:15:21,004 --> 00:15:23,882 இந்த இடத்தை நார்நாராக கிழித்து, என்ன நடக்கிறது என்று பார்க்க விரும்புகிறேன். 63 00:15:23,966 --> 00:15:25,843 புரிந்தது. பிரதான வாயிலுக்குச் செல்கிறோம். 64 00:15:25,926 --> 00:15:27,594 மீதமுள்ள டெல்டா அணியோடு இணைகிறோம். 65 00:15:28,136 --> 00:15:29,930 எல்லோரும் கவனமாக இருங்கள். 66 00:15:47,614 --> 00:15:49,575 ஏடிவி பிரதான வாயிலை நெருங்குகிறது. 67 00:15:59,585 --> 00:16:01,211 தட்டுகிறேன். 68 00:16:11,680 --> 00:16:12,764 ரோந்து 2, கேட்கிறதா? 69 00:16:13,473 --> 00:16:15,309 ரோந்து 2, கேட்கிறதா? 70 00:16:23,817 --> 00:16:25,569 பாதுகாவலன் பிரதான வாயிலுக்குச் செல்கிறான். 71 00:16:26,862 --> 00:16:30,574 எல்லோரும் தயாராய் இருங்கள். தயாராய் இருங்கள்! இங்கே குழப்பம் ஏற்படப் போகிறது. 72 00:16:32,034 --> 00:16:34,161 0-8 கோகெயின் ஆய்வகத்திற்குப் போகிறோம். 73 00:17:07,528 --> 00:17:09,655 டெல்டா, வாயிலை முழுதாக திறக்க விடுங்கள். 74 00:17:14,326 --> 00:17:16,036 முழுதாக திறப்பதற்குத் தயாராகுங்கள். 75 00:17:22,709 --> 00:17:24,294 -வாயில் திறக்கிறது. -சுடுங்கள். 76 00:17:48,318 --> 00:17:49,695 பேக் செய்யுங்கள்! 77 00:18:43,665 --> 00:18:44,750 என்னோடு வாருங்கள். 78 00:19:08,398 --> 00:19:11,193 ஆல்ஃபா தலைமை பேசுகிறேன். நாம் தேடுபவர் 0-8 இல் இல்லை. 79 00:19:11,276 --> 00:19:13,570 அதிகமாகத் தாக்குங்கள். நாம் ஆம்பரைக் கண்டுபிடிக்க வேண்டும். 80 00:19:13,654 --> 00:19:15,405 கூடுதல் அழுத்தம் கொடுங்கள்! 81 00:19:22,329 --> 00:19:25,290 நம்மை தாக்குகிறார்கள். சீக்கிரம் எழுந்திருங்கள். 82 00:19:26,166 --> 00:19:28,377 டெல்டா அணி, பொதுமக்கள் வெளியேற உதவுங்கள். 83 00:19:28,961 --> 00:19:30,504 எனக்கு பொதுமக்கள் வெளியேற வேண்டும்! 84 00:19:31,171 --> 00:19:32,589 சரி, சார். 85 00:20:01,201 --> 00:20:02,870 -வேசி! -அந்த அமெரிக்க வேசி! 86 00:20:03,370 --> 00:20:04,288 ராக்கெட் லாஞ்சர்களை எடுத்துவா. 87 00:20:21,180 --> 00:20:23,307 ஆம்பர் ஆபத்தில் இருப்பதை அவர்கள் இன்னும் உணரவில்லை. 88 00:20:23,390 --> 00:20:24,933 இன்னும் அழுத்தம் கொடுங்கள். தொடருங்கள். 89 00:21:09,186 --> 00:21:11,271 அம்மா! 90 00:22:31,894 --> 00:22:33,270 முக்கிய செய்தி, நேரலை காட்சிகள் 91 00:22:33,353 --> 00:22:35,772 வெனிசுவேலாவுக்கு எதிராக கொலம்பிய இராணுவம் தாக்குதல் நடத்துகிறது. 92 00:22:42,779 --> 00:22:47,659 வெனிசுவேலா பதிலடி கொடுப்பதாக உறுதியளித்தது. 93 00:22:58,170 --> 00:22:59,922 -ஹலோ, வியோலெட்டா. -பௌலோ. 94 00:23:00,005 --> 00:23:01,215 இதை ஏன் எழுதினாய்? 95 00:23:01,298 --> 00:23:02,716 உன்னிடம் என்ன சொல்வதென்றே தெரியவில்லை. 96 00:23:03,467 --> 00:23:06,220 கொலம்பிய வீரர்களின் நூற்றுக்கணக்கான படங்கள் இருக்கின்றன. 97 00:23:06,303 --> 00:23:08,931 வெனிசுவேலாவிற்கு எதிரான எந்தவொரு இராணுவ நடவடிக்கையிலும் 98 00:23:09,014 --> 00:23:11,016 கொலம்பியா ஈடுபடவில்லை என்று எர்னஸ்டோ சொன்னார். 99 00:23:11,099 --> 00:23:12,768 எனக்குப் புரியவில்லை, நீ என்ன நினைக்கிறாய்? 100 00:23:12,851 --> 00:23:14,186 எர்னஸ்டோ சொல்வது தவறா? 101 00:23:14,269 --> 00:23:16,063 இதில் இன்னும் நிறைய இருக்கிறது என்று சொல்கிறேன். 102 00:23:16,897 --> 00:23:18,232 இதில் கொலம்பியா ஈடுபட்டிருக்க வேண்டும், 103 00:23:18,315 --> 00:23:20,067 அல்லது யாரோ அதை அவர்களைப் போல காட்ட விரும்புகிறார்கள். 104 00:23:21,318 --> 00:23:23,862 -ஏன்? -அதுதான் கேள்வி. ஏன்? 105 00:23:32,704 --> 00:23:34,414 தொடர்ந்து அழுத்தம் கொடுங்கள். 106 00:23:35,290 --> 00:23:37,793 தொடர்ந்து சுட்டால், எங்கள் இடம் தெரிந்துவிடும், சார். 107 00:23:39,044 --> 00:23:40,629 நாம் வெறுங்கையுடன் போகப்போவதில்லை! 108 00:24:04,653 --> 00:24:07,239 நம் வீரர்கள் பயப்படுகிறார்கள், அமெரிக்கரைக் காக்க விரும்பவில்லை. 109 00:24:07,322 --> 00:24:08,782 நான் அவளைப் பார்க்கப் போகிறேன். 110 00:24:32,931 --> 00:24:35,309 ஆம்பருடன் காட்டில் பார்த்த அந்த தீவிரவாதி, 111 00:24:35,392 --> 00:24:37,394 0-6-ஐ நோக்கி முன்னேறுவது எனக்குத் தெரிகிறது! 112 00:24:40,522 --> 00:24:43,650 எல்லோரும் கேளுங்கள். தாக்கக்கூடாத ஒருவள் இருக்கிறாள். 113 00:24:43,734 --> 00:24:46,904 கிராசியேலா, குதிரைவால் கொண்டை, பூட்ஸ் அணிந்தவள். அவளைத் தக்க வேண்டாம். 114 00:24:48,197 --> 00:24:49,907 யாரும் அந்த கதவைத் தாண்டி வரக்கூடாது 115 00:24:49,990 --> 00:24:51,283 இல்லையென்றால் உன்னைக் கொன்றுவிடுவேன். 116 00:24:51,366 --> 00:24:52,367 புரிந்தது. 117 00:24:53,035 --> 00:24:54,119 அது வேலை செய்தது. 118 00:24:54,203 --> 00:24:55,037 டிகோடிங் 119 00:24:55,120 --> 00:24:57,456 0-6 கட்டிடத்தைப் பாதுகாக்க சில பாதுகாவலர்களிடம் தீவிரவாத பெண் சொன்னாள். 120 00:24:57,539 --> 00:24:58,832 அங்குதான் ஆம்பர் இருக்க வேண்டும். 121 00:24:58,916 --> 00:25:00,626 0-6 க்கு செல்ல தயாராகுங்கள். 122 00:25:03,879 --> 00:25:06,924 இல்லை. நாங்கள் இருக்குமிடம் தெரிந்துவிட்டது. எங்களைப் பார்க்கிறார்கள். 123 00:25:07,007 --> 00:25:08,258 நாங்கள் இருக்குமிடம் தெரிந்துவிட்டது. 124 00:25:08,342 --> 00:25:11,178 பின்வாங்க வேண்டாம். தொடர்ந்து அழுத்தம் கொடுங்கள். 125 00:25:13,263 --> 00:25:14,306 அடச்சே! 126 00:25:14,389 --> 00:25:16,600 கூரையில் இருக்கிறார்கள்! 127 00:25:18,477 --> 00:25:20,145 கூரை மீது! 128 00:25:51,093 --> 00:25:53,220 கண்காணிப்பு அணி 2 வீழ்ந்தது. 129 00:26:06,900 --> 00:26:08,569 சார்லி. பேசுங்கள், சார்லி. ச்சே. 130 00:26:08,652 --> 00:26:12,155 0-6 -க்கு நகர்கிறோம். கண்காணிப்பு அணி 1, வெளியேறுங்கள். 131 00:26:14,700 --> 00:26:15,909 ச்சே. 132 00:26:18,704 --> 00:26:19,997 கண்காணிப்பு அணி 1 வீழ்ந்துவிட்டது. 133 00:26:29,423 --> 00:26:31,091 பல அணிகள் வீழ்ந்துவிட்டன. 134 00:26:43,770 --> 00:26:48,567 நான் உட்பட மொத்தம் நான்கு பேர் மட்டுமே 0-2 குண்டுவெடிப்பில் தப்பினோம். 135 00:26:48,650 --> 00:26:49,526 என்ன திட்டம், சகோதரா? 136 00:26:51,028 --> 00:26:53,238 நீ அவளைத் தேடிக் கொண்டே இரு. நாம் வெறுங்கையுடன் வெளியேறப் போவதில்லை. 137 00:26:53,322 --> 00:26:55,199 நாம் வெளியேற சில நிமிடங்களே உள்ளன. 138 00:26:56,158 --> 00:26:58,118 கண்காணிப்பு அணிகள் இல்லாமல் நாம் தீர்ந்தோம், பிரின்ஸ். 139 00:26:59,494 --> 00:27:00,829 நம் எண்ணிக்கை குறைந்துவிட்டது. 140 00:27:20,974 --> 00:27:22,893 அவர்கள் கூரையிலிருந்து இறங்கிவிட்டார்கள், டாங்கை பயன்படுத்தலாம்! 141 00:27:34,404 --> 00:27:35,405 ச்சே! 142 00:27:47,000 --> 00:27:48,544 கீழே இறங்கு! 143 00:27:48,627 --> 00:27:51,296 குனி! கீழே... குனி! 144 00:27:57,427 --> 00:27:58,428 நகரு! 145 00:28:02,599 --> 00:28:05,769 ச்சே. 146 00:28:16,947 --> 00:28:18,073 கையெறிகுண்டு! 147 00:28:54,735 --> 00:28:56,737 கேப்டன், இவ்வளவு தாமதமாக அழைப்பதற்கு வருந்துகிறேன். 148 00:28:57,279 --> 00:28:59,489 -தனியாக இருக்கிறீர்களா? -ஆம். 149 00:28:59,573 --> 00:29:01,742 எல்லாம் விசித்திரமாக இருக்கிறது, அவ்வளவுதான் என்னால் சொல்ல முடியும். 150 00:29:01,825 --> 00:29:04,536 என்ன நடக்கிறது என்பதை என்னிடம் சொல்ல வேண்டும், அது மிகவும் முக்கியம். 151 00:29:04,620 --> 00:29:05,746 படங்களைப் பார்த்தீர்களா? 152 00:29:06,580 --> 00:29:07,998 கேப்டன், படங்களைப் பார்த்தீர்களா? 153 00:29:08,081 --> 00:29:09,499 அவை உண்மையானவை என்று நான் நினைக்கவில்லை. 154 00:29:09,583 --> 00:29:10,876 ஏன்? 155 00:29:10,959 --> 00:29:13,587 எங்களைப் போல ஆள்மாறாட்டம் செய்கிறார்கள் என்று நினைக்கிறேன். 156 00:29:19,051 --> 00:29:21,720 திசை திருப்பும் முயற்சி 157 00:29:22,346 --> 00:29:23,972 நான் சில கேள்விகள் கேட்கப் போகிறேன். 158 00:29:25,140 --> 00:29:27,768 நான் தவறாக சொல்வதாக நினைத்தால், இணைப்பை துண்டித்துவிடுங்கள். 159 00:29:28,435 --> 00:29:29,895 இல்லையென்றால், இணைப்பில் இருங்கள். 160 00:29:31,688 --> 00:29:34,650 கொலம்பிய இராணுவம் ஈடுபட்டிருப்பதாக நீங்கள் நினைக்கவில்லை. 161 00:29:36,443 --> 00:29:39,821 யாரோ கொலம்பிய இராணுவத்தைப் போல ஆள்மாறாட்டம் செய்வதாக நம்புகிறீர்கள், 162 00:29:40,489 --> 00:29:42,157 நாம் ஏமாற்றப்படுகிறோம் என்று. 163 00:29:45,953 --> 00:29:47,454 சொன்னது தவறாக இருந்தால் இணைப்பை துண்டியுங்கள். 164 00:29:51,208 --> 00:29:53,585 உண்மையில் என்ன நடக்கிறது என்பது ஜனாதிபதிக்குத் தெரியும். 165 00:30:03,011 --> 00:30:04,304 இன்னும் இணைப்பில் இருக்கிறீர்களா? 166 00:30:04,972 --> 00:30:05,806 ஆம். 167 00:30:27,744 --> 00:30:29,246 உதவி! 168 00:30:35,127 --> 00:30:38,130 இந்த வாகனத்துடன் என்னால் சண்டையைக் கடக்க முடியாது. அவளிடம் போக முடியாது. 169 00:30:38,213 --> 00:30:40,257 பேம்பி, வேறு வழியைக் கண்டுபிடிக்க முடியுமா? 170 00:30:40,340 --> 00:30:41,175 இல்லை. 171 00:30:41,258 --> 00:30:43,635 இந்த வளாகத்தின் மையத்தில் உள்ள சண்டையிடும் இடத்தை அவர்கள் அந்த டாங்குடன் 172 00:30:43,719 --> 00:30:44,720 கட்டுப்படுத்துகிறார்கள். 173 00:31:11,455 --> 00:31:14,249 நானும் அவளிடம் போக முடியாது! உன் சகோதரியைக் கண்டுபிடி! 174 00:31:16,376 --> 00:31:18,587 டெல்டா அணி, இந்த வாகன விஷயத்தில் உதவ முடியுமா? 175 00:31:19,463 --> 00:31:21,590 காத்திரு. அங்கே வருகிறோம். 176 00:31:23,967 --> 00:31:25,969 ஒரு டிரக் இருக்கிறது. அதை வைத்து இடிக்கப் போகிறேன். 177 00:31:28,555 --> 00:31:29,765 பேம்பி, புகை குண்டை போடு! 178 00:31:30,891 --> 00:31:31,892 புகை குண்டை போடுகிறேன். 179 00:31:40,108 --> 00:31:43,403 எல்லோரும் கேளுங்கள். இலக்குகளைக் கண்டறிய ட்ரோனைப் பயன்படுத்துங்கள். 180 00:31:43,487 --> 00:31:45,322 புகைதான் நமக்கு கடைசி வாய்ப்பு. 181 00:31:47,658 --> 00:31:49,326 நான் ஆம்பரை கண்டுபிடிக்க 0-6 க்கு போகிறேன். 182 00:31:55,749 --> 00:31:57,042 ஏதாவது தெரிகிறதா? 183 00:31:57,125 --> 00:31:59,002 என்னால எதையும் பார்க்க முடியவில்லை! 184 00:31:59,086 --> 00:32:00,379 நிறைய புகை! 185 00:32:54,057 --> 00:32:55,184 போ! 186 00:34:14,137 --> 00:34:15,097 முக அமைப்பு சரிபார்ப்பு 187 00:34:15,179 --> 00:34:16,389 0-6 க்கு முன்னால் உள்ள கிளர்ச்சியாளன் எனக்குத் தெரிகிறான். 188 00:34:16,473 --> 00:34:17,474 இலக்கு பொருந்துகிறது 189 00:35:12,738 --> 00:35:13,739 ஆம்பர்! 190 00:35:13,822 --> 00:35:15,157 ஹலோ? 191 00:35:15,240 --> 00:35:16,825 ஆம்பர்! நான் இங்கே இருக்கிறேன்! 192 00:35:18,327 --> 00:35:20,370 -ஆம்பர்! -அது நிஜமாகவே நீதானா? 193 00:35:20,454 --> 00:35:22,331 ஆம், நான்தான். 194 00:35:22,414 --> 00:35:26,043 கேள், தகர்க்கப் போகிறேன்! எனவே கதவிலிருந்து மறைவாக இரு! 195 00:35:26,126 --> 00:35:27,211 இல்லை! 196 00:35:27,294 --> 00:35:29,838 நீ செய்ய வேண்டும்! இப்போதே கதவை விட்டு நகரு! 197 00:35:29,922 --> 00:35:31,590 இல்லை! முடியாது! 198 00:35:31,673 --> 00:35:32,925 தீ பற்றக்கூடிய எரிவாயு 199 00:35:33,008 --> 00:35:34,259 எரிவாயு நிறைந்த அறை இது! 200 00:35:35,260 --> 00:35:36,720 என்ன? இல்லை. 201 00:35:38,514 --> 00:35:39,473 ஹலோ? 202 00:35:39,556 --> 00:35:41,475 -ஹேய். -ஹேய்! 203 00:35:41,558 --> 00:35:45,020 ஆம்பர்! எனக்கு அறையைப் பற்றி விவரி. அதை விவரி. 204 00:35:45,103 --> 00:35:46,188 நிறைய எரிபொருள். 205 00:35:46,271 --> 00:35:49,066 வாயு நிறைந்துள்ளது. 206 00:35:49,149 --> 00:35:51,693 சரி. சரி, அமைதியாக இரு. 207 00:35:56,156 --> 00:35:57,407 இதோ. 208 00:36:15,551 --> 00:36:16,593 பாதுகாவலனைக் கொன்றாயா? 209 00:36:17,094 --> 00:36:18,345 இல்லை, நான்... 210 00:36:18,428 --> 00:36:20,138 நீ பாதுகாவலனைக் கொல்லவில்லை. 211 00:36:36,113 --> 00:36:39,741 -இல்லை! இல்லை! -நான் இங்கே இருக்கிறேன். 212 00:36:39,825 --> 00:36:42,077 சரி! 213 00:36:56,842 --> 00:36:58,093 இல்லை. 214 00:36:58,177 --> 00:37:02,222 -தயவுசெய்து, பொறு. இல்லை நீ நிஜமானவனா? -நான் உன் சகோதரன். 215 00:37:02,306 --> 00:37:05,809 -ஆம். உன்னை இங்கிருந்து வெளியேற்றுகிறேன். -நீ நிஜமானவன். 216 00:37:05,893 --> 00:37:07,352 கடவுளே. 217 00:37:12,858 --> 00:37:16,195 வா. நான் உன்னை இங்கிருந்து வெளியேற்றுகிறேன். 218 00:37:16,987 --> 00:37:18,322 நான் நிறைய போதை மருந்துகளை எடுத்துக்கொண்டிருக்கிறேன். 219 00:37:18,822 --> 00:37:20,282 -எரிக் இங்கே இருக்கிறானா? -சரி. ஆம். 220 00:37:25,120 --> 00:37:27,456 நான் எதையும் சொல்லவில்லை. 221 00:37:28,165 --> 00:37:30,501 -நான் எதையும் சொல்லவில்லை! -வா. 222 00:37:55,859 --> 00:37:58,111 பொறு. எங்கே? என்னால் பார்க்க முடியவில்லை. 223 00:38:13,502 --> 00:38:15,963 ஆம். 224 00:38:16,964 --> 00:38:18,131 கீழே குனி! 225 00:38:23,387 --> 00:38:24,888 உன் கையைக் கொடு. 226 00:38:24,972 --> 00:38:25,931 சரி. 227 00:38:26,014 --> 00:38:27,015 கையை என் கவச உடை மேல் வை... 228 00:38:27,099 --> 00:38:28,600 -சரி. -...இன்னொன்றை பிரின்ஸ் மீது. 229 00:38:28,684 --> 00:38:30,060 -எங்களுக்கு இடையில் இரு, சரியா? -சரி. 230 00:38:30,143 --> 00:38:31,812 -சரி. இதோ போகிறோம். -சரி. 231 00:38:35,899 --> 00:38:37,776 நீ எங்கே போகிறாய் என்று உனக்குத் தெரியுமா? உனக்குத் தெரியுமா? 232 00:38:37,860 --> 00:38:40,320 நீ எங்கே போகிறாய் என்று உனக்குத் தெரியுமா? 233 00:38:47,703 --> 00:38:48,912 அவளை குண்டு துளைத்திருக்கிறது. 234 00:38:58,714 --> 00:39:00,966 இல்லை. பார்க்காதே. வா. போகலாம். 235 00:39:01,049 --> 00:39:02,551 இல்லை. 236 00:39:02,634 --> 00:39:04,303 டிபுரோன், உன்னிடம் வருகிறோம். 237 00:39:04,386 --> 00:39:06,263 தோட்டாக்கள் குறைந்து வருகின்றன. 238 00:39:06,346 --> 00:39:07,472 கீழே ஒன்று கிடக்கிறது. 239 00:39:17,608 --> 00:39:19,693 -ஏறு. -நான் பிடித்துக்கொள்கிறேன். இங்கே வா. 240 00:39:30,287 --> 00:39:31,455 போ! 241 00:39:35,167 --> 00:39:36,168 நிறுத்து! 242 00:39:58,482 --> 00:39:59,566 -பேம்பி? -சொல். 243 00:39:59,650 --> 00:40:02,152 நீ இலக்கை தாண்டிவிட்டதை உறுதிப்படுத்துகிறேன். 244 00:40:02,778 --> 00:40:04,655 ஆம். நாங்கள் 500 மீட்டர் மேற்க்கில் இருக்கிறோம். 245 00:40:08,784 --> 00:40:09,868 நாம் வீட்டிற்குச் செல்கிறோம். 246 00:40:17,251 --> 00:40:18,335 அதை செய். 247 00:40:18,836 --> 00:40:20,629 வெடிபொருட்கள் அமைக்கப்பட்டுவிட்டன. குட்பை. 248 00:40:20,712 --> 00:40:22,381 நாங்கள் உன்னை மிகவும் நேசிக்கிறோம், அன்பே. 249 00:40:24,299 --> 00:40:26,176 மூன்று, இரண்டு, ஒன்று. 250 00:40:53,537 --> 00:40:56,373 ஒன்றுமில்லை. 251 00:41:06,466 --> 00:41:08,051 நாங்கள் உன்னை மிகவும் நேசிக்கிறோம், அன்பே. 252 00:41:27,404 --> 00:41:28,780 ஓம்ரி கிவோனின் 'வென் ஹீரோஸ் ஃபிளை' தொடரின் அடிப்படையில் எடுக்கப்பட்டது 253 00:41:28,864 --> 00:41:30,824 அமீர் குட்ஃப்ரீண்டின் 'வென் ஹீரோஸ் ஃபிளையால்' உந்தப்பட்டு எடுக்கப்பட்டது 254 00:41:30,908 --> 00:41:34,328 மார்க் போலால் உருவாக்கப்பட்டது 255 00:42:40,394 --> 00:42:42,396 வசனத் தமிழாக்கம் அருண்குமார்