1 00:00:11,000 --> 00:00:11,840 இந்த தொடர் நிஜ சம்பவங்களை அடிப்படியாக கொண்ட கற்பனை படைப்பு. 2 00:00:11,920 --> 00:00:12,760 பெயர்கள், இடங்கள் மற்றும் நிகழ்வுகள் எல்லாம் கற்பனையானவை. 3 00:00:12,840 --> 00:00:13,680 இந்த தொடரில் நடப்பவை துல்லியமான சித்தரிப்பு அல்ல. 4 00:00:13,760 --> 00:00:14,600 இந்தத் தொடர் போதைப் பொருட்களின் பயன்பாட்டை ஊக்கப்படுத்தவில்லை. 5 00:00:14,680 --> 00:00:15,520 வெளிப்படுத்தப்படும் கருத்துகளோடு அமேசானுக்கு தொடர்பில்லை. 6 00:00:16,040 --> 00:00:17,800 டீம் ப்ளூ! டீம் ப்ளூ! 7 00:00:17,880 --> 00:00:18,720 போ, சமர்! 8 00:00:18,840 --> 00:00:19,680 வா! 9 00:00:19,720 --> 00:00:21,800 சென்ட் ஆண்ட்ரூஸ் டர்ஃப் பாந்த்ரா, மும்பை 10 00:00:21,880 --> 00:00:23,640 -வா! -வா, சமர்! 11 00:00:23,720 --> 00:00:24,840 டீம் ரெட்! டீம் ரெட்! 12 00:00:24,920 --> 00:00:26,400 போ, சமர்! 13 00:00:28,640 --> 00:00:31,400 வா! ஆமா, சமர், போ! 14 00:00:32,000 --> 00:00:33,480 போ, சமர்! 15 00:00:37,080 --> 00:00:39,240 -ஆமாம்! ஆமாம்! சமர்! -சமர்! 16 00:00:39,360 --> 00:00:41,680 டீம் ப்ளூ! சமர்! டீம் ப்ளூ! 17 00:00:41,760 --> 00:00:42,760 பாஸ்! பாஸ்! 18 00:00:44,840 --> 00:00:45,880 ஆமா! ஆமா! 19 00:00:48,680 --> 00:00:50,560 அர்ஜுன், பாஸ்! 20 00:00:50,640 --> 00:00:52,840 இங்க. பாஸ் பண்ணு. 21 00:00:53,360 --> 00:00:54,520 பாஸ், பாஸ், பாஸ்! 22 00:00:56,320 --> 00:00:57,600 பாஸ்! 23 00:01:04,440 --> 00:01:05,960 அட சே! 24 00:01:17,880 --> 00:01:19,080 அடுத்த முறை நல்லா செய்! 25 00:01:19,560 --> 00:01:20,880 அவன் பாஸ் செய்யலை! 26 00:01:20,920 --> 00:01:24,280 அது அவ்ளோ கஷ்டமா? நாங்க ஜெயிச்சிருக்கலாம். 27 00:01:25,200 --> 00:01:26,840 -அதேதான். -கௌஷிக்! 28 00:01:28,440 --> 00:01:30,840 சிம்-சிம், அது நல்ல ஆட்டம். 29 00:01:31,400 --> 00:01:35,200 சிலது வெற்றி, சிலது தோல்வி. ஆனா சந்தோஷமா இருந்தே தானே? 30 00:01:35,440 --> 00:01:36,960 ப்ளீஸ், மா, தோத்துட்டோம். 31 00:01:37,320 --> 00:01:40,200 இது என்ன பேச்சு? அது வெற்றி, தோல்வி பற்றியல்ல. 32 00:01:40,280 --> 00:01:43,320 ஆட்ட உற்சாகம் பற்றியது. விளையாட்டு அப்படிதான். 33 00:01:43,400 --> 00:01:45,640 மா, முட்டாள்தான் அப்படி சொல்வாங்க. 34 00:01:45,759 --> 00:01:48,360 ஹேய்! பாத்து பேசு. 35 00:01:49,560 --> 00:01:50,920 இதெல்லாம் யாரு சொன்னது? 36 00:01:51,920 --> 00:01:52,759 அப்பா. 37 00:01:54,800 --> 00:01:55,640 அது சரி. 38 00:01:56,720 --> 00:01:58,320 -அனன்யா... -அபத்தம்! 39 00:01:58,560 --> 00:01:59,440 அனன்யா! 40 00:02:00,480 --> 00:02:01,720 -போகலாம். -என்ன செஞ்சேன்? 41 00:02:01,800 --> 00:02:02,920 அனன்யா! 42 00:02:03,000 --> 00:02:06,560 அனன்யா, நில்லு, சின்ன விஷயம். நான் பாத்துக்குறேன், அனன்யா. 43 00:02:06,640 --> 00:02:09,039 அனன்யா, நில்லு. அனன்யா. 44 00:02:10,120 --> 00:02:12,480 அனன்யா, எல்லாம் சரியாகும். 45 00:02:12,600 --> 00:02:13,600 இரத்தபோக்கு இருக்கு. 46 00:02:14,000 --> 00:02:15,440 ஏற்கனவே 40 யூனிட் கொடுத்தோம். 47 00:02:16,079 --> 00:02:18,600 அல்ட்ராசவுண்ட் அறிக்கை எங்கே? வேகமா! 48 00:02:19,880 --> 00:02:21,320 செப்சிஸ் தொற்று. 49 00:02:23,040 --> 00:02:25,760 அது பரவுது. தெருவில் உள்ள தண்ணீரில் கழிவுநீர். 50 00:02:25,840 --> 00:02:27,600 ரொம்ப நேரம் அதில் இருந்தா. 51 00:02:28,160 --> 00:02:29,360 வேகமா செய்ங்க. வேகமா! 52 00:02:30,800 --> 00:02:31,960 அனன்யா. 53 00:02:32,040 --> 00:02:33,360 அவளோட நாடி குறையுது. 54 00:02:33,440 --> 00:02:35,600 திரும்பவும் திறக்கிறேன். ஓடி வேணும். 55 00:02:39,800 --> 00:02:44,560 அனன்யா, ஓடியில் இருக்கோம், சரியா? எல்லாம் சரியாகும், சரியா? 56 00:02:44,640 --> 00:02:48,640 உறுதியா, எல்லாம் சரியாகும். உறுதியா. 57 00:03:50,000 --> 00:03:53,720 மும்பை டைய்ரீஸ் 58 00:03:56,440 --> 00:03:58,680 பம்பாய் பொது மருத்துவமனை முதல் மாடி 59 00:03:58,760 --> 00:04:00,560 ஃபோர்ட், மும்பை 27 ஜூலை - 0331 மணி 60 00:04:09,200 --> 00:04:10,600 என்ன விஷயம்? நலமா? 61 00:04:11,200 --> 00:04:13,600 வெள்ளம் காரணமா இந்த பகுதியை மூடினோமே? 62 00:04:14,560 --> 00:04:15,680 எப்படி இங்க வந்த? 63 00:04:15,760 --> 00:04:20,320 அது, எல்லாம் மூடியாச்சான்னு பார்க்க வந்தேன். 64 00:04:23,040 --> 00:04:25,000 ஆமா, அப்புறம் இங்க வந்தேன்... 65 00:04:25,080 --> 00:04:27,560 வழி தவறி, பிறகு தப்பா இங்க வந்துட்டேன். 66 00:04:28,920 --> 00:04:31,320 பிறகு... 67 00:04:34,480 --> 00:04:35,560 நீ என்னை பிடிச்சிட்ட. 68 00:04:37,520 --> 00:04:38,920 சிகரெட் புகைக்க வந்தேன். 69 00:04:41,320 --> 00:04:43,920 செக்யூரிட்டிங்க அங்க புகைப்பாங்கனு தெரியும், 70 00:04:44,040 --> 00:04:45,640 அதனால் ஒன்று வாங்கினேன். 71 00:04:45,720 --> 00:04:47,159 கெட்ட பழக்கம், என்ன சொல்றது? 72 00:04:47,240 --> 00:04:49,480 -மோசமான நாள். -நில்லு, எப்போ தொடங்கின? 73 00:04:51,320 --> 00:04:52,320 நீ போன பிறகு. 74 00:04:54,720 --> 00:04:55,680 பாரு... 75 00:04:55,760 --> 00:04:57,560 இங்க என்ன செய்ற? 76 00:04:57,640 --> 00:05:00,680 ஒரு நிமிஷம். நீயும் புகைக்க தொடங்கலையே? 77 00:05:01,000 --> 00:05:03,360 என்ன? இல்லை, இல்லவே இல்ல. நான்... 78 00:05:04,000 --> 00:05:04,920 எனக்கு... 79 00:05:06,800 --> 00:05:10,240 கேளு, நாம இரண்டு நிமிஷம் பேசுவோமா, ப்ளீஸ்? 80 00:05:10,920 --> 00:05:12,240 சரி, நிச்சயமா. 81 00:05:13,520 --> 00:05:16,360 -என்ன? இந்த பக்கம்? -சரி. 82 00:05:18,040 --> 00:05:18,880 வா. 83 00:05:18,920 --> 00:05:22,120 கீழ் தளத்தில் நிறைய தண்ணீர் வெளியேற்றணும். வேகமா, பாடில். 84 00:05:25,600 --> 00:05:27,600 போகலாம். வேகமா. 85 00:05:31,520 --> 00:05:32,680 இது. போகலாம். 86 00:05:33,320 --> 00:05:35,120 சக்ஷன். நிறைய ரத்தம். 87 00:05:35,400 --> 00:05:38,600 போக்கை கண்டுபிடிக்க முடியலை. கருப்பை தமனியா இருக்கலாம். 88 00:05:41,320 --> 00:05:42,159 இல்லை, கௌஷிக்! 89 00:05:44,240 --> 00:05:45,680 கௌஷிக், ப்ளீஸ். வர கூடாது. 90 00:05:45,760 --> 00:05:47,360 கேளு, கேளு, கேளு. 91 00:05:47,440 --> 00:05:50,280 அதிக அழுத்தம் இல்லாட்டி அவளை இழப்போம். ப்ளீஸ். 92 00:05:50,360 --> 00:05:52,400 கௌஷிக், வேலை செய்யணும். திரும்ப போங்க. 93 00:05:52,480 --> 00:05:53,800 -போ! -ப்ளீஸ்! 94 00:05:53,880 --> 00:05:55,720 டிரெனாக்சா ஊசி தாங்கப்பா! 95 00:06:00,080 --> 00:06:01,240 தொடர்ந்து சக்ஷன். 96 00:06:04,800 --> 00:06:08,160 நிறுத்துவோம். ஐனோட்ரோபிக் தொடங்கலாம். 97 00:06:11,040 --> 00:06:12,840 பம்பாய் பொது மருத்துவமனை பிரிவு 03 98 00:06:12,920 --> 00:06:14,640 ஃபோர்ட், மும்பை 27 ஜூலை - 0407 மணி 99 00:06:34,760 --> 00:06:38,720 மன்னிக்கணும். அப்புறமா வர்றேன். 100 00:06:38,800 --> 00:06:41,640 இதெல்லாம் எங்களுக்கு புதுசு. 101 00:06:43,280 --> 00:06:45,159 புரிஞ்சுக்க முயற்சி செய்றோம். 102 00:06:45,880 --> 00:06:47,159 கொஞ்ச நேரம் ஆகும். 103 00:07:16,360 --> 00:07:19,560 ஆமா, தியா. தியா, கண்ணா, பேசுறது கேட்குதா? 104 00:07:20,160 --> 00:07:23,240 நல்லா இருக்கியா? ரொம்ப நேரமா உன்னை கூப்பிடுறேன். 105 00:07:23,800 --> 00:07:26,560 அங்க ரொம்ப குழப்பமா இருக்கும். நல்லா இருக்கியா? 106 00:07:26,640 --> 00:07:28,680 இல்ல, அப்பா, நல்லா இருக்கேன். 107 00:07:29,920 --> 00:07:30,840 அமைதியா இருங்க. 108 00:07:31,480 --> 00:07:36,120 உங்க கூட பேசணும். 109 00:07:37,240 --> 00:07:39,880 என்ன பிரச்சினைம்மா? எல்லாம் நல்லா இருக்கா? 110 00:07:41,520 --> 00:07:47,040 உங்களுக்கு ஞாபகமிருக்கா, சின்ன வயசில் பரீட்சை நேரத்தில் பயப்படுவேனே? 111 00:07:48,800 --> 00:07:51,840 தோத்துப் போவேன்னு தோணும், நான் முழுசா... 112 00:07:53,159 --> 00:07:54,800 நான் முழுசா தயாரா இருந்தாலும். 113 00:07:56,360 --> 00:07:57,480 அப்புறம் அம்மா... 114 00:08:00,680 --> 00:08:05,800 அப்புறம் அம்மா அவங்க அழகான குரலில் கே செரா செரா பாடுவாங்க. 115 00:08:05,880 --> 00:08:07,280 அப்புறம்... 116 00:08:08,160 --> 00:08:10,960 எல்லாம் சரியாகும்ன்னு எனக்கு தோணும். 117 00:08:13,280 --> 00:08:17,480 கொஞ்ச காலமா எனக்கு கொஞ்சம் பதட்டமா 118 00:08:18,320 --> 00:08:22,520 பயமா இருக்கு, அப்பா, அப்புறம்... 119 00:08:24,360 --> 00:08:26,520 அம்மா இங்க இல்லை. எனக்கு... 120 00:08:28,560 --> 00:08:30,280 ரொம்ப தனிமையா இருக்கு. 121 00:08:31,440 --> 00:08:32,280 தியா. 122 00:08:34,280 --> 00:08:35,640 தியா, நான் இருக்கேன். 123 00:08:36,919 --> 00:08:38,480 கண்ணா, எல்லாம் சரியாகும். 124 00:08:39,720 --> 00:08:40,840 ஆமாம், ஆனால்... 125 00:08:42,280 --> 00:08:44,480 எவ்ளோ தனிமையா இருக்கீங்கனு தெரியும். 126 00:08:46,880 --> 00:08:48,040 மன்னிச்சுக்கோங்க. 127 00:08:50,080 --> 00:08:51,280 ரொம்ப வருந்துறேன். 128 00:08:53,240 --> 00:08:54,160 நான் எப்பவும்... 129 00:08:56,040 --> 00:08:59,480 உங்களை புரிஞ்சுக்கலை. 130 00:08:59,880 --> 00:09:03,520 இல்லைம்மா. மன்னிப்பு கேட்காதே. 131 00:09:04,400 --> 00:09:05,640 ஸாரி சொல்லாதே. 132 00:09:06,840 --> 00:09:11,440 தியா, நான்... இப்போ உன் கூட இருக்க விரும்புறேன். 133 00:09:13,360 --> 00:09:14,200 அப்பா, 134 00:09:16,640 --> 00:09:19,280 திரும்பவும் தொடங்குவோம்? 135 00:09:22,880 --> 00:09:24,640 அம்மா நல்ல நண்பரா இருந்தாங்க. 136 00:09:26,520 --> 00:09:27,440 நீங்க? 137 00:09:30,400 --> 00:09:34,320 ஆமா. சரி, கண்ணா, சரி. 138 00:09:37,440 --> 00:09:39,760 கவனமா வீட்டுக்கு வா, சரியா? 139 00:09:40,080 --> 00:09:42,160 திரும்ப கூப்பிடுறேன். 140 00:09:48,200 --> 00:09:50,640 பி.சி.ஓ 141 00:10:06,280 --> 00:10:08,040 பம்பாய் பொது மருத்துவமனை சித்ரா அறை 142 00:10:08,120 --> 00:10:09,640 ஃபோர்ட், மும்பை 27 ஜூலை - 0432 143 00:10:12,760 --> 00:10:15,040 சௌரவ், நம்மை பற்றி யோசிச்சேன். 144 00:10:16,080 --> 00:10:19,080 நம்மை பற்றி, லண்டனில் நம் வாழ்க்கை பற்றி. 145 00:10:20,480 --> 00:10:25,760 எதுக்கு நான் அங்கிருந்து, உன்னை விட்டு ஓடி வந்தேன் என்பதை பற்றி. 146 00:10:27,720 --> 00:10:30,000 எப்படி எனக்கு தைரியம் வந்தது, தெரியல. 147 00:10:31,480 --> 00:10:34,720 ஸாரி, எதுவும் சொல்லாமல் உன் வாழ்க்கைய விட்டு வந்தேன். ஆனா... 148 00:10:34,760 --> 00:10:39,040 சித்ரா, நீ மன்னிப்பு கேட்க வேணாம். நிஜமா, பரவாயில்லை. 149 00:10:43,960 --> 00:10:45,760 ஆனா உன் கூட மூச்சு விட முடியலை. 150 00:10:48,160 --> 00:10:52,200 தப்பா மூச்சு விட்டால் கூட கோபப்படுவியோன்னு நினைச்சேன். 151 00:10:53,600 --> 00:10:56,280 அதனால்... தப்பிக்க வேண்டியதாச்சு. 152 00:11:01,040 --> 00:11:04,600 இப்போ, சௌரவ், நான் விலகி இருக்கணும். 153 00:11:09,800 --> 00:11:12,600 உனக்கு புரியும்னு நம்புறேன். 154 00:11:14,360 --> 00:11:15,360 என்ன? 155 00:11:21,040 --> 00:11:22,640 விவாகரத்து வேணும், சௌரவ். 156 00:11:30,960 --> 00:11:31,960 நாயே! 157 00:11:37,080 --> 00:11:39,520 கேடுகெட்ட சூழ்ச்சி செய்யும் நாயே. 158 00:11:41,040 --> 00:11:44,000 அந்த மிர்ஸா திரும்ப உன்னை கவர்ச்சியா, இளமையாக்குறானா? 159 00:11:56,040 --> 00:11:56,880 குழாய இணைகணும். 160 00:11:56,960 --> 00:11:58,160 -சரி. -கீழே போடணும். 161 00:11:58,240 --> 00:11:59,240 -சரியா? -சரி. 162 00:11:59,320 --> 00:12:00,960 -வழியை காட்டுங்க. -போ. கவனமா. 163 00:12:01,640 --> 00:12:03,480 குளம் மாதிரி ஆயிடுச்சு. 164 00:12:03,560 --> 00:12:07,400 -போ, கவனமா. -ஆமா, பைப் பார்த்தேன். 165 00:12:07,480 --> 00:12:08,320 கீழே கவனமா போ. 166 00:12:08,400 --> 00:12:11,040 நிறைய தண்ணீரை நீக்கணும். வேகமா! 167 00:12:11,120 --> 00:12:12,720 -ஹே, பாடில்! -என்னாச்சு, திவாரி? 168 00:12:12,800 --> 00:12:14,640 -இங்க டார்ச்சை காமி! -சரி. 169 00:12:14,720 --> 00:12:17,440 -ஹேய், இதை பாரு! -ஹேய், இது அஹான் சார். இங்க வா. 170 00:12:17,520 --> 00:12:19,920 -என்ன? சரி. இது. -வேகமா, ஸ்ட்ரெச்சர் வேணும்! 171 00:12:22,840 --> 00:12:23,840 நீ கேடுகெட்டவள். 172 00:12:24,600 --> 00:12:25,600 சௌரவ். 173 00:12:26,520 --> 00:12:29,320 அது உண்மை இல்லை. இதுக்கும் அஹானுக்கும் தொடர்பில்ல. 174 00:12:29,400 --> 00:12:31,960 நிஜமாவா? உங்க ரெண்டு பேருக்கும் எதுவுமில்லையா? 175 00:12:32,560 --> 00:12:33,400 இல்லை. 176 00:12:36,640 --> 00:12:37,600 இப்போ புரியுது. 177 00:12:38,920 --> 00:12:42,520 அதனால்தான் உன்னை சொந்தம் கொண்டாடினான். 178 00:12:43,440 --> 00:12:44,280 என்ன? 179 00:12:45,120 --> 00:12:47,560 ஆமா. அவன் என்னை மிரட்டினான். 180 00:12:48,600 --> 00:12:49,440 என்னை! 181 00:12:50,400 --> 00:12:52,400 யோசிச்சு பாரு? என்னை! 182 00:12:57,440 --> 00:12:59,280 அவனுக்கு என்னமோ கெடைக்குது, 183 00:13:00,120 --> 00:13:01,840 உன்னை மாதிரி தொற்றுக்கிட்டேருந்து 184 00:13:02,960 --> 00:13:04,680 இல்லாட்டி தைரியம் வந்திருக்காது. 185 00:13:07,160 --> 00:13:12,280 சித்ரா தாஸ், இப்போ இளம் காதலன் இருக்கான், இல்லையா? 186 00:13:13,960 --> 00:13:16,480 நாய்க்கு என்னிடமிருந்து உன்ன காப்பாத்தணுமாம். 187 00:13:17,880 --> 00:13:20,640 உன்னை விடமாட்டேன்னு சொன்னான். 188 00:13:22,680 --> 00:13:23,680 நிஜமாவா? 189 00:13:24,400 --> 00:13:25,520 இது எப்போ நடந்தது? 190 00:13:27,360 --> 00:13:31,520 எப்படி இருந்தாலும், இனி யாருக்கும் தொல்லை தரமாட்டான். 191 00:13:31,920 --> 00:13:34,640 அசிங்கமான பீடை! இப்போ அவன் கதை முடிந்தது. 192 00:13:39,960 --> 00:13:42,760 ஒரு நிமிஷம், சௌரவ். அஹான் எங்க? 193 00:13:44,280 --> 00:13:45,280 அவனை தாக்குனியா? 194 00:13:47,280 --> 00:13:51,480 உங்களுக்குள் எதுவும் இல்லைன்ன. அப்புறம் ஏன் அவனை பற்றி கவலைப்படுறே? 195 00:13:54,720 --> 00:13:56,200 சௌரவ், அஹான் எங்க? 196 00:14:08,880 --> 00:14:11,960 சௌரவ், ப்ளீஸ்! எனக்கும் அஹானுக்கும் எதுவும் இல்லை. 197 00:14:12,040 --> 00:14:13,680 சௌரவ், நீ என்னை நம்பணும். 198 00:14:15,120 --> 00:14:16,800 ப்ளீஸ், தள்ளுங்க! ப்ளீஸ். 199 00:14:16,880 --> 00:14:18,240 -இரண்டு, மூணு... -என்னாச்சு? 200 00:14:18,320 --> 00:14:19,920 தலை காயம், நுரையீரலில் தண்ணீர். 201 00:14:20,000 --> 00:14:21,640 -மூன்று-நான்கு... -எப்படி? 202 00:14:21,720 --> 00:14:23,320 கீழ வேலை செய்றப்ப பார்த்தோம். 203 00:14:23,400 --> 00:14:25,160 பதிமூணு, 14-15. 204 00:14:27,680 --> 00:14:29,800 வித்யா, துணி. நிறைய துணி. 205 00:14:29,880 --> 00:14:33,720 ஒன்பது-பத்து-11-12-13-14-15. 206 00:14:33,800 --> 00:14:35,680 என்ன ஆச்சு? அஹான்னு நடந்தது... 207 00:14:35,760 --> 00:14:38,240 -ஒன்று, இரண்டு... -சார், நாடி இல்லை. 208 00:14:38,320 --> 00:14:41,480 ஆக்ஸிடசின், ப்ரோஸ்டடின் கேக்கல. 209 00:14:41,560 --> 00:14:43,160 அவளோட ரத்தப்போக்கு நிக்கணும். 210 00:14:43,240 --> 00:14:46,800 இது செப்சிஸா இல்ல பிளீடரான்னு தெரியலை. 211 00:14:46,880 --> 00:14:48,120 சக்ஷன். சக்ஷன். 212 00:14:49,760 --> 00:14:50,960 இப்பவும் குளிர்ந்தா? 213 00:14:52,840 --> 00:14:55,600 மாற்றணும்... செப்டிக் அதிர்ச்சி கூடாது. 214 00:14:55,680 --> 00:14:57,560 பத்து ஆண்டிபயாடிக்ஸ் கொடுத்தோம். 215 00:14:57,640 --> 00:15:00,280 அதிகபட்ச அளவு. அதுக்கு பலனில்லை. 216 00:15:00,360 --> 00:15:01,200 டாக்டர். 217 00:15:02,000 --> 00:15:04,680 சே! அவளுக்கு மூத்திரம் போகலை. 218 00:15:04,760 --> 00:15:07,360 கிட்னி செயல்படலை. பல உறுப்பு செயலிழுக்குது. 219 00:15:07,440 --> 00:15:08,600 இண்ட்யூபேட் செய்றேன். 220 00:15:08,680 --> 00:15:11,280 இல்ல, கௌஷிக், முடியாது. அவளை இழப்போம். 221 00:15:11,360 --> 00:15:14,160 -அவளால் முடியாது. இழப்போம்... -வேணாம்! 222 00:15:16,240 --> 00:15:18,840 அப்படி சொல்லாத. அவள் சரியாவாள். 223 00:15:19,960 --> 00:15:20,840 அவள் சரியாவாள். 224 00:15:21,600 --> 00:15:23,280 அனன்யாவுக்கு சத்தியம் செஞ்சேன். 225 00:15:24,440 --> 00:15:26,600 அவளுக்கு எதுவும் ஆகாது. எதுவும். 226 00:15:27,880 --> 00:15:30,000 உன் உதவி வேணும், ப்ளீஸ்! 227 00:15:30,080 --> 00:15:32,920 -கௌஷிக், அவளை பாரு. -சந்தியா, உதவி வேணும். ப்ளீஸ். 228 00:15:33,000 --> 00:15:34,360 -கௌஷிக், பாரு... -ப்ளீஸ். 229 00:15:35,520 --> 00:15:37,440 -ப்ளீஸ். -அவளை பாரு. 230 00:15:37,520 --> 00:15:38,840 சரி, இண்ட்யூபேட் செய்வோம். 231 00:15:39,760 --> 00:15:41,600 செய்வோம். இண்டுபேட் செய்யப் போறோம். 232 00:15:43,560 --> 00:15:46,160 ஒன்று-இரண்டு-மூன்று-நான்கு-ஐந்து-ஆறு-ஏழு 233 00:15:46,240 --> 00:15:49,760 எட்டு- ஒன்பது-பத்து-11-12-13-14-15. 234 00:15:53,320 --> 00:15:54,440 -முடிந்தது. -அவ்ளோதான். 235 00:15:57,200 --> 00:15:58,920 -ஒன்று-இரண்டு- -அஹான், எந்திரி! 236 00:15:59,000 --> 00:16:02,520 ...ஐந்து-ஆறு-ஏழு-எட்டு-ஒன்பது பத்து-11-12-13-14-15. 237 00:16:05,880 --> 00:16:07,240 -அவ்ளோதான். -முடிந்தது. 238 00:16:11,360 --> 00:16:13,320 -நாடி இருக்கா? -ஆமா, துடிப்பிருக்கு! 239 00:16:13,400 --> 00:16:15,600 ஸ்ட்ரெச்சர்! சீக்கிரம்! 240 00:16:15,680 --> 00:16:17,320 சுவாச செயலிழக்க வாய்ப்பிருக்கு. 241 00:16:17,400 --> 00:16:18,880 வென்டிலேட்டரில் வைங்க. 242 00:16:18,960 --> 00:16:20,800 ரத்த சர்க்கரை அளவை கவனிங்க! 243 00:16:21,520 --> 00:16:22,760 அதிக திரவத்தை எடுங்க! 244 00:16:22,840 --> 00:16:24,880 வேகமா ஹைட்ரோகார்டிசோன் கொடுக்கணும். 245 00:16:24,960 --> 00:16:26,000 இது எப்படி நடந்தது? 246 00:16:26,600 --> 00:16:28,280 இது எப்படி நடந்தது? 247 00:16:28,360 --> 00:16:32,680 சார், பத்து நிமிஷம் முன் டாக்டர் மிர்ஸா, சந்திரா பேசிட்டு இருந்தாங்க. 248 00:16:32,760 --> 00:16:33,760 அவங்களை பார்த்தேன். 249 00:16:34,920 --> 00:16:37,520 சார், அவங்க வாக்குவாதம் செய்ற மாதிரி இருந்தது. 250 00:16:38,240 --> 00:16:41,800 சித்ரா, எங்க இருக்காங்க? எங்க? 251 00:16:43,440 --> 00:16:44,880 உனக்கு உதவ விரும்புறேன். 252 00:16:45,720 --> 00:16:49,920 சௌரவ், இது நான். நான், சித்ரா. 253 00:16:52,040 --> 00:16:53,680 ப்ளீஸ் சொல்லு. 254 00:16:54,760 --> 00:16:56,160 எல்லாத்தையும் சரி செய்றேன். 255 00:16:56,240 --> 00:16:59,000 கருமம்! நீ எல்லாத்தையும் சரி செய்வியா? 256 00:16:59,960 --> 00:17:02,480 நீ என்னை தனியா விட்டு ஓடிப் போனே. 257 00:17:02,560 --> 00:17:04,240 எல்லாத்தையும் தனியா செஞ்சேன். 258 00:17:04,319 --> 00:17:05,839 -இல்லையா? -தப்பு செஞ்சேன். 259 00:17:05,920 --> 00:17:08,000 சௌரவ், தப்பு செஞ்சேன். ஸாரி கேட்டேன்லே? 260 00:17:08,880 --> 00:17:12,520 என்னை தெரியுமே, தப்புகள் செஞ்சுட்டே இருப்பேன். 261 00:17:12,560 --> 00:17:14,960 மன்னிச்சுக்கோ. ப்ளீஸ். 262 00:17:15,880 --> 00:17:17,680 ப்ளீஸ், சொல்லு. 263 00:17:18,680 --> 00:17:22,319 சௌரவ், ஓடி வந்ததால் நிஜமா அதை சரி செய்ய விரும்புறேன். 264 00:17:26,560 --> 00:17:27,720 இப்போ, நிஜமா சொல்றியா? 265 00:17:28,560 --> 00:17:31,520 ஆமா. நிஜமாதான். நிஜமாதான். 266 00:17:41,480 --> 00:17:42,320 சௌரவ். 267 00:17:43,680 --> 00:17:46,280 -சௌரவ், எனக்கு வலிக்குது, ப்ளீஸ். -தெரியும். 268 00:17:48,080 --> 00:17:49,320 மணி அடிக்குது. 269 00:17:55,000 --> 00:17:57,080 -சித்ராவை கூப்பிட்டுட்டே இரு. -சரி, சார். 270 00:17:59,080 --> 00:18:00,720 அறிகுறிகள் தெளிவா இருக்கு. 271 00:18:00,800 --> 00:18:04,920 அந்த அதிர்ச்சியால் மூளையில் பாதிப்பு வந்திருக்கும், 272 00:18:05,000 --> 00:18:06,560 மூளையில் வீக்கமா இருக்கலாம். 273 00:18:06,640 --> 00:18:08,320 -சார்! -என்ன? 274 00:18:08,400 --> 00:18:09,920 ஓடி 3க்கு வரணும். 275 00:18:10,000 --> 00:18:12,800 இப்போ இல்லை, வித்யா. சிடி ஸ்கேன் செய்ங்க. 276 00:18:12,880 --> 00:18:15,080 உறுதி செஞ்சு ஐசியுவுக்கு மாத்துங்க. 277 00:18:15,200 --> 00:18:16,800 -சார். -என்ன? 278 00:18:16,920 --> 00:18:19,760 சார், அனன்யா மேடம் மோசமா இருக்காங்க. 279 00:18:22,440 --> 00:18:24,000 ஓடி 3க்கு வர சொல்றாங்க. 280 00:18:24,080 --> 00:18:26,520 -நீ. என்னோடு வா. -சரி, சார். 281 00:18:27,800 --> 00:18:30,560 இன்ஸ்பெக்டர் மாயங்க். திரு. மாயங்க். 282 00:18:33,960 --> 00:18:35,560 உங்ககிட்ட தனியா பேசணும். 283 00:18:36,440 --> 00:18:37,760 மன்னிக்கணும். 284 00:18:38,400 --> 00:18:40,640 இது சித்ரா மேடத்தின் உதவியாளர். 285 00:18:40,720 --> 00:18:44,520 அவங்க கூட போய் சித்ரா மேடத்தை தேட உதவுங்க. 286 00:18:44,560 --> 00:18:46,320 ப்ளீஸ், ஆபத்தில் இருக்கலாம். 287 00:18:46,760 --> 00:18:47,800 என்ன ஆபத்து? 288 00:18:47,880 --> 00:18:50,800 டாக்டர் சந்திரா அவங்களை தாக்கலாம். 289 00:18:50,880 --> 00:18:54,720 ப்ளீஸ் போங்க. பிறகு விரிவா சொல்றேன். 290 00:18:55,440 --> 00:18:56,520 -சரி. போகலாம். -போ. 291 00:18:56,560 --> 00:18:58,000 -அவரோட போங்க. -சரி, சார். 292 00:18:59,280 --> 00:19:00,440 ஹேய், மது. 293 00:19:01,000 --> 00:19:03,080 டாக்டர் சந்திராவை ஏன் வில்லனாக்குறே? 294 00:19:04,800 --> 00:19:05,640 ஹேய்! 295 00:19:08,960 --> 00:19:10,560 சௌரவ். 296 00:19:11,080 --> 00:19:12,560 சௌரவ், எங்க போறோம்? 297 00:19:12,680 --> 00:19:14,320 -ப்ளீஸ்! -என் கூட இருக்கணுமா? 298 00:19:14,440 --> 00:19:15,880 ஒன்றாக வீட்டுக்கு போறோம். 299 00:19:16,280 --> 00:19:18,400 ஒன்றாக வீட்டுக்கு போறோம். 300 00:19:18,480 --> 00:19:20,160 முதலில், அஹான் எங்கனு சொல்லு. 301 00:19:22,200 --> 00:19:23,200 பாரு? 302 00:19:23,800 --> 00:19:25,280 அவன் இல்லாம இருக்க முடியலை? 303 00:19:25,320 --> 00:19:26,960 -இல்லை. -எப்பவும் தெரியும், 304 00:19:27,040 --> 00:19:28,240 நீ என்னை ஏமாத்துறேனு. 305 00:19:28,320 --> 00:19:30,200 நீ ஏமாத்துறவள். 306 00:19:30,280 --> 00:19:33,400 -என்னோட வா. -டாக்டர் சந்திரா, பார்த்துட்டேன்! 307 00:19:33,480 --> 00:19:35,400 டாக், எல்லாரும் உங்களை தேடுறாங்க! 308 00:19:35,480 --> 00:19:36,560 எதுக்கு? ஏன்? 309 00:19:36,640 --> 00:19:38,280 அஹான் விஷயத்தில் ஆலோசிக்க. 310 00:19:39,000 --> 00:19:42,280 டிபிஐ. மோசமான விபத்து. நம்ம பையன் கோமாவில் இருக்கான். 311 00:19:42,320 --> 00:19:46,640 மோசமான காயம், மூளை வீக்கம். ஐசியுவுக்கு கொண்டு போயிட்டாங்க. 312 00:19:47,080 --> 00:19:49,720 கடவுளே! வருத்தமாருக்கு. நன்றி, ஆடம். 313 00:19:49,800 --> 00:19:51,880 ஐசியு மேல் தளத்தில்தானே? 314 00:19:51,960 --> 00:19:53,520 அப்புறம் சந்திக்கிறேன், சரியா? 315 00:19:53,560 --> 00:19:54,760 என் உதவி வேணுமா? 316 00:19:54,800 --> 00:19:56,560 இல்லை, பார்த்துக்குறேன். விடுங்க. 317 00:19:59,320 --> 00:20:00,400 சித்ரா மேடம்! 318 00:20:01,760 --> 00:20:02,880 சித்ரா மேடம்! 319 00:20:03,800 --> 00:20:04,960 சித்ரா மேடம்! 320 00:20:06,200 --> 00:20:07,560 சித்ரா மேடம்? 321 00:20:07,640 --> 00:20:08,960 இல்லை, சார். 322 00:20:09,040 --> 00:20:10,040 ஹேய்! 323 00:20:10,800 --> 00:20:12,320 நீங்க குழுவில் வந்தீங்கதானே? 324 00:20:12,440 --> 00:20:13,280 ஆமா. 325 00:20:13,320 --> 00:20:14,680 டாக்டர் சந்திரா எங்க? 326 00:20:14,760 --> 00:20:19,080 ஆமா, டாக்டர் சித்ரா தாஸ் கூட மேல ஐசிசியுவுக்கு இப்போதான் போனார். 327 00:20:27,080 --> 00:20:28,560 தரை தளத்தை மூடியாச்சு இல்ல? 328 00:20:28,680 --> 00:20:30,880 -ஆமா. -அங்கிருந்து ஏன் சத்தம் வருது? 329 00:20:32,400 --> 00:20:33,680 சௌரவ், ப்ளீஸ். 330 00:20:34,240 --> 00:20:35,320 ப்ளீஸ், சௌரவ். 331 00:20:37,280 --> 00:20:38,480 சித்ரா, என் கூட வா. 332 00:20:39,000 --> 00:20:40,320 பேசாமல் என் கூட வா! 333 00:20:47,240 --> 00:20:49,680 சித்ரா, பேசாமல் என்னோட வா. போகலாம். வா. 334 00:20:50,400 --> 00:20:53,240 நாம இங்கிருந்து போனால், எல்லாம் சரியாகும். சரியா? 335 00:20:53,320 --> 00:20:54,320 சித்ரா மேடம்! 336 00:20:55,200 --> 00:20:56,680 -சித்ரா மேடம்! -இங்க! 337 00:20:58,400 --> 00:21:02,480 -சித்ரா மேடம்! கீழ் தளத்தில் இருக்கோம்! -சித்ரா மேடம்! 338 00:21:03,040 --> 00:21:04,320 சித்ரா மேடம்! 339 00:21:07,160 --> 00:21:08,240 சித்ரா மேடம்! 340 00:21:09,160 --> 00:21:10,560 சித்ரா மேடம்! எங்க? 341 00:21:12,640 --> 00:21:13,680 சித்ரா மேடம்! 342 00:21:18,040 --> 00:21:18,920 கவனமா. 343 00:21:23,160 --> 00:21:24,320 சித்ரா மேடம்! 344 00:21:27,320 --> 00:21:28,240 சித்ரா மேடம்! 345 00:21:28,720 --> 00:21:30,720 சித்ரா மேடம்! நாங்க சொல்றது கேட்குதா? 346 00:21:31,400 --> 00:21:32,400 இங்க! 347 00:21:32,480 --> 00:21:33,480 சித்ரா மேடம். 348 00:21:34,320 --> 00:21:35,320 சித்ரா மேடம்! 349 00:21:37,680 --> 00:21:38,680 சித்ரா மேடம்! 350 00:21:40,640 --> 00:21:41,640 சித்ரா மேடம்! 351 00:21:42,160 --> 00:21:44,000 கை தெரியுதா? 352 00:21:44,080 --> 00:21:45,080 சித்ரா மேடம்! 353 00:21:46,160 --> 00:21:47,080 சித்ரா மேடம்! 354 00:21:50,920 --> 00:21:52,440 மேடம், சொல்றது கேட்குதா? 355 00:21:54,200 --> 00:21:55,320 சித்ரா மேடம்! 356 00:21:57,800 --> 00:21:58,840 சித்ரா மேடம்! 357 00:21:59,880 --> 00:22:01,840 -சித்ரா மேடம்! -பேசாதே! அமைதி! 358 00:22:01,920 --> 00:22:04,160 -சித்ரா மேடம்! -அமைதியா இரு! அமைதி. 359 00:22:07,120 --> 00:22:08,800 சித்ரா. சித்ரா, கத்தாதே. 360 00:22:10,000 --> 00:22:12,160 கத்தாதே. ப்ளீஸ் கத்த வேணாம். 361 00:22:12,240 --> 00:22:14,120 காயப்படுத்துவது பிடிக்காது, நம்பு. 362 00:22:14,200 --> 00:22:19,080 சித்ரா, எனக்கு இன்னொரு வாய்ப்பு கிடைச்சால் போதும். ஆமா. 363 00:22:19,160 --> 00:22:22,280 இதை சரி செய்யணும். நம்பு, அதுதான் வேணும். 364 00:22:22,360 --> 00:22:24,600 நிஜமா. எனக்கு உதவு. 365 00:22:25,840 --> 00:22:27,600 -ப்ளீஸ், போகாதே. -சித்ரா மேடம்! 366 00:22:27,680 --> 00:22:29,600 -மேடம், இருக்கீங்களா? -போக வேணாம். 367 00:22:42,360 --> 00:22:44,040 -சித்ரா மேடம்! -சித்ரா மேடம்! 368 00:22:45,400 --> 00:22:46,240 ஏய்! 369 00:22:46,880 --> 00:22:48,000 -சித்ரா மேடம்! -ஏய்! 370 00:22:49,760 --> 00:22:50,720 அவங்களை விடு! 371 00:22:51,480 --> 00:22:52,480 அவங்களை விடு! 372 00:23:00,680 --> 00:23:01,520 அவங்களை விடு! 373 00:23:02,360 --> 00:23:03,680 இது கைதிகள் வார்டுதானே? 374 00:23:03,760 --> 00:23:06,080 அந்த பக்கம் ஒரு கதவு இருக்கும். நகரு. 375 00:23:11,840 --> 00:23:12,680 வா. 376 00:23:40,840 --> 00:23:41,880 -இங்க! -மேடம்! 377 00:23:42,560 --> 00:23:43,520 இங்க இருக்கேன்! 378 00:23:44,840 --> 00:23:45,800 மேடம், ஒரு நிமிஷம். 379 00:23:45,880 --> 00:23:47,560 -இங்கிருக்கேன்! -மேடம், கொஞ்சம்... 380 00:23:48,560 --> 00:23:50,520 ஹேய், இங்கிருந்து பிடிங்க. பிடிங்க. 381 00:23:58,000 --> 00:24:00,040 பம்பாய் மருத்துவமனை ஆபரேஷன் தியேட்டர் 5 382 00:24:00,120 --> 00:24:01,840 ஃபோர்ட், மும்பை 27 ஜூலை - 0515 மணி 383 00:24:15,640 --> 00:24:17,120 நேரமாச்சு, சார். 384 00:24:18,400 --> 00:24:19,720 அனன்யா கடைசி கட்டத்தில். 385 00:24:23,600 --> 00:24:25,320 கௌஷிக் கிட்ட பேசுங்க. 386 00:24:56,160 --> 00:24:57,120 கௌஷிக். 387 00:25:02,280 --> 00:25:04,320 அனன்யா இப்படி வாழ விரும்பமாட்டா. 388 00:25:07,760 --> 00:25:10,000 என்ன செய்யணும்னு தெரியும்லே. 389 00:25:18,520 --> 00:25:20,520 ஆனா... 390 00:25:21,880 --> 00:25:23,000 நான்... 391 00:25:35,000 --> 00:25:36,000 கௌஷிக். 392 00:25:38,880 --> 00:25:39,880 கௌஷிக். 393 00:25:46,280 --> 00:25:47,120 கௌஷிக். 394 00:25:51,280 --> 00:25:53,280 பம்பாய் பொது மருத்துவமனை முதல் மாடி 395 00:25:53,360 --> 00:25:55,040 ஃபோர்ட், மும்பை 27 ஜூலை - 0518 396 00:25:55,920 --> 00:25:58,600 வெளியே போங்க. வெளியே. வெளியே! 397 00:26:06,240 --> 00:26:07,200 மேடம். 398 00:26:08,960 --> 00:26:10,960 சித்ரா மேடம், நல்லா இருக்கீங்களா? 399 00:26:13,360 --> 00:26:14,200 அஹான் நலமா? 400 00:26:15,760 --> 00:26:19,240 பம்பாய் பொது மருத்துவமனை - ஐசியு ஃபோர்ட், மும்பை 27 ஜூலை - 0520 மணி 401 00:27:30,800 --> 00:27:32,400 சிடி ஸ்கான் முடிவுகள் வந்தன. 402 00:27:33,440 --> 00:27:35,240 மூளைச் சிதைவு உறுதியானது. 403 00:27:37,160 --> 00:27:40,080 தள்ளுங்க. தள்ளுங்க. என்னை எப்படி தடுப்பீங்க? 404 00:27:40,160 --> 00:27:43,560 உங்களுக்கு தெரியலையா? உங்களுக்கு புத்தியே இல்லையா? 405 00:27:45,520 --> 00:27:48,000 -சார், வெளியே காத்திருங்க. -தெரியும். 406 00:27:48,080 --> 00:27:50,880 -நான் யாருன்னு தெரியலை. அமைதி! -சார், இது ஐசியு... 407 00:27:57,320 --> 00:28:01,440 -சித்ரா தாஸ். நான் யோகேஷ் குல்கர்னி. -நீங்க யாருன்னு தெரியும். 408 00:28:05,040 --> 00:28:07,560 டாக்டர் சந்திராட்ட பேசணுமா? 409 00:28:08,320 --> 00:28:11,120 டாக்டர் சௌரவ் சந்திரா என் கொடுமைக்கார கணவர். 410 00:28:12,880 --> 00:28:15,240 அவருக்கு எதிரா கிரிமினல் புகார் கொடுப்பேன். 411 00:28:18,080 --> 00:28:20,040 அப்படியா. 412 00:28:35,760 --> 00:28:37,840 சே. 413 00:28:40,080 --> 00:28:41,200 சுப்ரமணியம் எங்கே? 414 00:28:43,320 --> 00:28:45,320 பம்பாய் மருத்துவமனை ஆபரேஷன் தியேட்டர் 5 415 00:28:45,400 --> 00:28:47,160 ஃபோர்ட், மும்பை 27 ஜூலை - 0600 மணி 416 00:28:58,760 --> 00:28:59,960 ஹாய். 417 00:29:16,720 --> 00:29:18,520 உனக்கு எழுதணுமா? 418 00:29:20,200 --> 00:29:23,960 சரி. சரி, சரி. சரி. 419 00:29:43,280 --> 00:29:45,440 சாக போறேனா? 420 00:29:54,160 --> 00:29:55,160 இல்லை. 421 00:30:01,760 --> 00:30:04,640 பயம் 422 00:30:10,840 --> 00:30:12,080 எனக்கும் பயம்தான். 423 00:30:13,080 --> 00:30:14,240 எனக்கும் பயம்தான். 424 00:30:28,080 --> 00:30:31,400 சாக விரும்பலை 425 00:30:39,240 --> 00:30:40,120 எதுவும் இல்லை. 426 00:30:46,840 --> 00:30:48,200 குழந்தை பற்றி? 427 00:30:48,680 --> 00:30:49,680 குழந்தை நல்லாருக்கு. 428 00:30:50,920 --> 00:30:52,200 குழந்தை நல்லா இருக்கு. 429 00:30:54,600 --> 00:30:55,600 குழந்தை நல்லாருக்கு. 430 00:31:02,000 --> 00:31:06,280 நீ சிரிப்பதை பார்க்கிறேன். பார்க்கிறேன். 431 00:31:07,320 --> 00:31:09,600 பார்க்கிறேன். ப்ளீஸ். 432 00:32:01,680 --> 00:32:02,680 அனன்யா. 433 00:32:05,160 --> 00:32:06,160 கௌஷிக். 434 00:32:07,320 --> 00:32:10,040 சத்தியம் செய். 435 00:32:15,720 --> 00:32:19,720 நீ சந்தோஷமா இருக்கணும். 436 00:32:30,320 --> 00:32:32,440 பக்கத்தில் வா. 437 00:32:32,520 --> 00:32:35,120 ஆமா, ஆமா. ஆமா, இங்க இருக்கேன். 438 00:32:35,200 --> 00:32:37,520 இங்க இருக்கேன். சரியா? இங்க இருக்கேன். 439 00:32:38,680 --> 00:32:42,760 கௌஷிக், உன்னை நேசிக்கிறேன். 440 00:32:45,080 --> 00:32:46,640 நானும் உன்னை நேசிக்கிறேன். 441 00:33:27,400 --> 00:33:29,440 பம்பாய் பொது மருத்துவமனை முதல் மாடி 442 00:33:29,520 --> 00:33:31,160 ஃபோர்ட், மும்பை 27 ஜூலை - 0615 443 00:33:42,720 --> 00:33:44,880 மரண நேரம் காலை 6:13. 444 00:33:56,080 --> 00:33:56,960 சார்... 445 00:33:58,960 --> 00:34:00,360 சித்ரா, சௌரவ் பற்றி... 446 00:34:03,080 --> 00:34:04,520 குல்கர்னி பேசணுமாம். 447 00:34:16,800 --> 00:34:17,639 சரி. 448 00:34:27,120 --> 00:34:31,000 பம்பாய் பொது மருத்துவமனை - ஐசியு ஃபோர்ட், மும்பை 27 ஜூலை - 0630 மணி 449 00:34:31,080 --> 00:34:33,840 ஆஜ்கல் பிஜி-13 450 00:35:00,160 --> 00:35:01,640 பம்பாய் பொது மருத்துவமனை பொது பிரிவுக்கு வெளியே 451 00:35:01,680 --> 00:35:04,120 ஃபோர்ட், மும்பை 27 ஜூலை - 0634 மணி 452 00:35:21,440 --> 00:35:23,840 மேடம், ப்ளீஸ், ஃபோன் சத்தம் கூடாது. 453 00:35:27,520 --> 00:35:32,160 அவர் உயிரை காப்பாற்ற ஏதாவது செய்ங்க. ப்ளீஸ் அவரை காப்பாற்றுங்க. 454 00:35:56,080 --> 00:35:58,000 அட, உனக்கு புரியுதா? 455 00:35:59,080 --> 00:36:01,160 25 வருஷமா இங்க வேலை செய்ற. 456 00:36:01,280 --> 00:36:04,200 சுத்தமா அறிவில்லையா? 457 00:36:04,320 --> 00:36:07,160 உனக்கு புரியலையா? டாக்டரா இல்லையா? 458 00:36:08,320 --> 00:36:10,040 ஏன் ஹோம் மினிஸ்டர்ட்ட பேசணும்... 459 00:36:12,560 --> 00:36:15,320 அடச்சே! இங்கிருந்து போவோம். 460 00:36:15,400 --> 00:36:17,560 போகலாம். நிருபர் நம்மை பார்க்கிறார். 461 00:36:33,840 --> 00:36:35,440 -திரு. குல்கர்னி. -மது... 462 00:36:36,600 --> 00:36:40,080 நேற்று ஓபராய் என் நண்பருக்கு கால் வெட்டு அறுவை சிகிச்சை செய்தார். 463 00:36:43,080 --> 00:36:44,200 அவரை காப்பாற்றினார். 464 00:36:46,000 --> 00:36:48,200 அவருக்கு நினைவு வரும் போது, அவர் 465 00:36:48,320 --> 00:36:51,880 மணப்பெண், குடும்பம், அவரின் எதிர்காலம் அவருக்காக காத்திருக்கும். 466 00:36:53,480 --> 00:36:56,400 கவலை வேணாம், குல்கர்னி. நியூஸ் டுடே விட்டுட்டேன். 467 00:36:57,280 --> 00:36:59,960 என்னன்னா, ஒருத்தர் செயலில் நேர்மை இருக்கணும். 468 00:37:00,120 --> 00:37:01,600 செய்வது சட்ட விரோதமானாலும். 469 00:37:04,200 --> 00:37:07,280 ஐசிஎம்மின் பெயரை காப்பாற்ற உங்க ரொம்ப திறமையான 470 00:37:07,360 --> 00:37:09,160 டாக்டரை தியாகம் செஞ்சீங்க. 471 00:37:10,560 --> 00:37:12,120 மாயங்க் பட்டை அனுப்பினீங்க. 472 00:37:13,040 --> 00:37:17,440 அதனால் டாக்டர் ஓபராயை கவனிப்பாங்க, ஐசிஎம் தப்பிக்கும். இல்லையா? 473 00:37:18,880 --> 00:37:22,040 நல்ல டாக்டர்கள் இல்லாட்டி உங்க ஐசிஎம் இருந்து என்ன பயன்? 474 00:37:23,080 --> 00:37:24,920 சொந்த டாக்டருக்கு எதிரா போனீங்க? 475 00:37:26,200 --> 00:37:27,960 என் பாஸ்கள் செஞ்ச மாதிரி. 476 00:37:29,400 --> 00:37:31,400 உண்மையை எதுவும் மாற்றாது குல்கர்னி ஜி. 477 00:37:31,480 --> 00:37:34,160 அதை நீங்க மூடி மறைக்கலாம், ஆனா உண்மை வெளிய வரும். 478 00:37:36,880 --> 00:37:38,320 இனிய நாளாகட்டும், சார். 479 00:37:38,440 --> 00:37:40,080 மிஸ் இரானி. 480 00:37:42,080 --> 00:37:43,160 என்ன, சார். 481 00:37:44,520 --> 00:37:47,160 எனக்கு நீங்க உதவலாம். 482 00:37:48,840 --> 00:37:50,560 -செய்வீங்களா? -நிச்சயமா. 483 00:37:51,520 --> 00:37:52,360 -மது. -இல்லை. 484 00:37:57,440 --> 00:38:00,680 என் பெயர் மதுசூதன் சுப்ரமணியம். 485 00:38:01,560 --> 00:38:05,800 நான் பம்பாய் பொது மருத்துவமனையின் தலைமை மருத்துவ அலுவலர். 486 00:38:07,320 --> 00:38:09,560 கடந்த ஏழு மாசங்களாக, 487 00:38:09,640 --> 00:38:14,080 எங்க ட்ராமா சர்ஜரி தலைவர் டாக்டர் கௌஷிக் ஓபராய்க்காக வாதாடறோம். 488 00:38:16,280 --> 00:38:20,640 நவம்பர் 26 இரவை யாராலும் மறக்க முடியாது. 489 00:38:22,360 --> 00:38:25,680 இணை சிபி ஏடிஎஸ், ஆனந்த் கேல்கரின் மரணத்தில் அலட்சியமாக 490 00:38:25,840 --> 00:38:31,200 இருந்ததாக டாக்டர் ஓபராய் மீது குற்றம் சாட்டப்பட்டது. 491 00:38:32,160 --> 00:38:34,560 அவர் விதிகளை மீறியதா சொன்னாங்க. 492 00:38:35,920 --> 00:38:39,280 அது இங்க அடிக்கடி நடக்கும். 493 00:38:41,160 --> 00:38:45,400 பல நேரங்களில், விதிகளை கடந்து போவோம். 494 00:38:45,960 --> 00:38:50,760 ஆனா, ஒரு உயிரை எடுக்க இல்ல, அதை காப்பாற்ற. 495 00:38:52,080 --> 00:38:54,320 நேற்று எதிர்பாராத வெள்ளத்தில் 496 00:38:54,400 --> 00:38:59,160 தடுமாறியது போல. 497 00:39:00,160 --> 00:39:02,760 பல விதிகளை, கட்டுப்பாடுகளை மாறி, பல உயிர்களை 498 00:39:03,480 --> 00:39:05,000 காப்பாற்றியிருக்கோம். 499 00:39:05,920 --> 00:39:08,600 ஒரு சின்ன உயிரையும் கூட. 500 00:39:11,080 --> 00:39:16,080 வர்க்கம் இல்லை, சாதி இல்லை, மரணத்தின் முன் எந்த அரசியலும் இல்லை. 501 00:39:16,800 --> 00:39:19,480 மருத்துவரின் உறுதி மட்டும்தான் உதவும். 502 00:39:25,280 --> 00:39:29,800 ஒரு தைரியமான பெண்ணுக்கு ஒரு புது தொடக்கம், ஒரு புது அடையாளம் 503 00:39:29,880 --> 00:39:31,440 கொடுக்கப்பட்டது... 504 00:39:32,520 --> 00:39:33,520 நன்றி! 505 00:39:34,200 --> 00:39:36,360 எங்களின் திறமையான மருத்துவர் ஒருவரால். 506 00:39:38,560 --> 00:39:42,880 இது திருமதி. ஃபரிசா ஷேக். மருத்துவமனையின் ஆலோசகர். 507 00:39:44,760 --> 00:39:46,040 உங்க மனைவி? 508 00:39:49,080 --> 00:39:50,120 வருவாங்க. 509 00:39:55,320 --> 00:39:56,560 அதுக்கு நேரமாகும், 510 00:39:58,440 --> 00:39:59,680 நிச்சயமா வருவாங்க. 511 00:40:04,040 --> 00:40:07,400 பம்பாய் பொது மருத்துவமனையில் 512 00:40:07,480 --> 00:40:09,280 1,200 படுக்கைகள் இருக்கு. 513 00:40:10,600 --> 00:40:12,560 தினமும் குறைந்தது நானூறு 514 00:40:12,920 --> 00:40:15,480 நோயாளிகள் வந்து போறாங்க. 515 00:40:17,040 --> 00:40:19,840 எங்களுக்கு 50 மருத்துவர்கள் இருக்காங்க, 516 00:40:19,920 --> 00:40:22,480 முப்பத்தி ஐந்து ஆலோசகர்கள் இருக்காங்க, 517 00:40:22,560 --> 00:40:26,640 284 நர்ஸ்கள், மருத்துவ ஊழியர்கள் இருக்காங்க. 518 00:40:31,000 --> 00:40:34,160 என்கிட்ட 284 ஊழியர்கள், ஜாதவ், 519 00:40:34,640 --> 00:40:37,040 ஒவ்வொருத்தரோட பெயரும் எனக்கு தெரியும். 520 00:40:37,800 --> 00:40:41,520 யாரோட குழந்தை பரீட்சை எழுதுது, யாரோட மாமியார் இல்லைனு 521 00:40:42,360 --> 00:40:44,000 எனக்கு தெரியும். 522 00:40:44,480 --> 00:40:46,360 உனக்கு ஆச்சர்யமா இருக்கும், 523 00:40:46,440 --> 00:40:49,200 ஏன் திருமதி. செரியன் இன்னைக்கு அதிகமா பேசுறாங்கன்னு? 524 00:40:49,560 --> 00:40:54,440 ஏன்னா அடுத்தவாட்டி, என் 284 ஆட்களில் யாராவது ஒருத்தரிடம் 525 00:40:54,520 --> 00:40:58,120 ஏதாவது சிறப்பு உதவி கேட்டால், 526 00:40:59,160 --> 00:41:02,640 நான் அவரிடம் பேசமாட்டேன், நேரடியா ஜெயிலுக்கு அனுப்பிடுவேன். 527 00:41:10,400 --> 00:41:12,280 கடந்து போன நாள் 528 00:41:14,000 --> 00:41:16,040 எங்க எல்லாருக்கும் கஷ்டமானது. 529 00:41:17,160 --> 00:41:20,080 ஆனா இந்த நகரை போல, நாங்க 530 00:41:21,320 --> 00:41:22,640 நகர்ந்துட்டே இருப்போம். 531 00:41:25,000 --> 00:41:27,440 எங்க சூழல்தான் எங்க அடையாளம். 532 00:41:30,440 --> 00:41:33,200 போராட்டம்தான் எங்களோட அடையாளம். 533 00:41:37,040 --> 00:41:40,280 எங்களை கீழே அழுத்தும் சூழல்களை பயன்படுத்தி, முன்னேறுவோம் 534 00:41:42,520 --> 00:41:43,640 சில நேரம் முழுமையா... 535 00:41:45,640 --> 00:41:48,080 சில நேரம் முழுமையாகாமல். 536 00:42:10,840 --> 00:42:14,160 பம்பாய் பொது மருத்துவமனை மருத்துவர்கள் 537 00:42:14,640 --> 00:42:19,440 அவங்க தொழில், சுயநலத்தை கடந்து 538 00:42:19,520 --> 00:42:22,120 தினமும் அவங்க வேலையை செய்றாங்க. 539 00:42:23,120 --> 00:42:27,440 யாரும் கீதையை வாசிச்சிருக்க மாட்டாங்க, 540 00:42:29,520 --> 00:42:32,160 ஆனா அவங்களுக்கு கடமைக்கும் செயலுக்குமான 541 00:42:32,960 --> 00:42:35,040 வித்யாசம் ரொம்ப நல்லா தெரியும். 542 00:42:37,920 --> 00:42:40,160 சில நேரங்களில், சோர்ந்து போவோம். 543 00:42:41,800 --> 00:42:44,680 அதனால் நிற்போம், 544 00:42:46,680 --> 00:42:48,480 புத்துயிர் பெற்று, 545 00:42:48,560 --> 00:42:50,040 திரும்பவும் வருவோம். 546 00:43:11,000 --> 00:43:14,960 எஸ்.டி. ஸ்டானிஸ்லாஸ் சர்ச் பாந்த்ரா, மும்பை - 27 ஜூலை - 0730 மணி 547 00:44:24,480 --> 00:44:26,000 பாம்பே மருத்துவமனை நுழைவு 548 00:44:26,080 --> 00:44:27,400 ஃபோர்ட், மும்பை 27 ஜூலை - 8 549 00:44:27,480 --> 00:44:30,640 முதலில், உங்க எல்லாருக்கும் நன்றி. 550 00:44:30,720 --> 00:44:32,520 ரொம்ப நன்றி! 551 00:44:32,600 --> 00:44:37,120 டாக்டர் கௌஷிக்குக்கு எதிரான 552 00:44:37,200 --> 00:44:39,400 வழக்கை பின்வாங்க முடிவு செஞ்சேன். 553 00:44:39,480 --> 00:44:43,600 நிஜமா நடந்தது தெரிஞ்சது. 554 00:45:36,680 --> 00:45:40,440 சுற்றுச்சூழல் பிரச்சினை உண்மையானது 555 00:45:41,600 --> 00:45:45,480 26 ஜூலை 2005, மும்பையில் 24 மணி நேரத்தில் 994 மி.மீ (39.1 இன்ச்) மழை 556 00:45:46,560 --> 00:45:49,200 5,000 பேர் வரை வெள்ளத்தில் கொல்லப்பட்டனர் 557 00:45:49,280 --> 00:45:52,000 மகாராஷ்டிரா முழுக்க, மும்பையின் பல பகுதிகளில். 558 00:45:53,200 --> 00:45:58,960 மும்பையில் பெரும் வெள்ளம் ஏற்பட்டது 18 கிமீ நீள மிதி ஆற்றின் குறுக்கே, 559 00:45:59,040 --> 00:46:05,040 சல்செட் தீவில் நதி மாஹிம் கடலில் கலக்குது. 560 00:46:06,840 --> 00:46:09,320 நதியில் கழிவும் குப்பையும் அடைத்திருக்கு 561 00:46:09,400 --> 00:46:12,480 அரபிக்கடலை நோக்கி கீழே பாயாமல், வெள்ள நீரும், 562 00:46:12,560 --> 00:46:15,520 மிதியிலிருந்து 1,000 கேலன் கழிவுநீர் மற்றும் தொழிற்சாலை 563 00:46:15,600 --> 00:46:18,800 கழிவுகள் மும்பை தெருவில் பாயுது. 564 00:46:21,080 --> 00:46:25,080 மீண்டும் முதல் காவலர்களால் மும்பை காக்கப் பட்டது 565 00:46:25,160 --> 00:46:29,080 (காவல்துறை, தீயணைப்பு படை, மருத்துவ பணியாளர்கள்), எண்ணற்ற மும்பைவாசிகள் 566 00:46:29,160 --> 00:46:33,480 அவர்களின் வீட்டையும் இதயத்தையும் அந்நியர், சக மனிதருக்காக திறந்தார்கள். 567 00:48:32,200 --> 00:48:34,200 வசனங்கள் மொழிபெயர்ப்பு Pradeep Kumar 568 00:48:34,280 --> 00:48:36,280 படைப்பு மேற்பார்வை நந்தினி ஸ்ரீதர்