1 00:00:06,041 --> 00:00:09,916 ஃபால் அவுட்டில் இதற்கு முன் 2 00:00:10,750 --> 00:00:13,208 என் பெயர் டயேன் வெல்ஷ், 3 00:00:13,291 --> 00:00:16,250 க்ளெண்டேல் மாவட்டத்திற்கு காங்கிரஸ் பெண்மணி. 4 00:00:16,375 --> 00:00:21,625 வாஷிங்டனில் பெரு நிறுவன செல்வாக்கை, அமெரிக்கா இனியும் சகிக்க முடியாது. 5 00:00:23,458 --> 00:00:25,208 "போர் எப்போதும் மாறாது." 6 00:00:25,291 --> 00:00:27,458 உன் திட்டம் என்னென்னு எனக்குத் தெரியும், பார்ப். 7 00:00:27,875 --> 00:00:28,875 ஜேனிக்காகவா. 8 00:00:29,833 --> 00:00:30,833 அப்படித்தானே? 9 00:00:31,500 --> 00:00:34,250 என்னைவிட மோசமான மக்கள் அங்க இருக்கிறார்கள். கூப். 10 00:00:34,541 --> 00:00:36,041 அத நாம் கட்டாயம் விற்கணும். 11 00:00:36,166 --> 00:00:38,833 நான் சொல்றேன், நாம சரியான ஆள்கிட்ட அதக் கொடுப்போம். 12 00:00:42,375 --> 00:00:43,333 அவங்கள நிறுத்துங்க! 13 00:00:43,416 --> 00:00:45,416 பட்டன அழுத்து. அதான் ஒரே வழி. 14 00:00:52,583 --> 00:00:55,541 இப்ப நீயும் நானும் மட்டும் தான், பெட்ஸ். 15 00:00:56,208 --> 00:00:58,833 33-னில் தண்ணீர் தட்டுப்பாடு மோசமாகி வருகிறது. 16 00:01:03,416 --> 00:01:05,750 ஒரு கீப்சேக் பாக்ஸ் இருக்கு, 17 00:01:05,833 --> 00:01:08,250 போருக்கு முன்பு ஹாங்க் வால்ட் 31 அவருடன் கொண்டு வந்த ஒன்று. 18 00:01:08,375 --> 00:01:11,041 அது பூட்டப்பட்டது, ஆனால் நீங்க அந்த பெட்டியை என்னிடம் தந்தால், 19 00:01:11,125 --> 00:01:13,833 நான் எங்கள் தண்ணீரை கொடுப்பது பற்றி யோசிப்பேன். 20 00:01:14,958 --> 00:01:16,666 எஃப்இவி(கட்டாய பரிணாம வைரஸ்) 21 00:01:16,750 --> 00:01:18,416 "கட்டாய பரிணாம வைரஸ்…" 22 00:01:43,291 --> 00:01:44,333 இது… 23 00:01:44,416 --> 00:01:45,250 ச்சே. 24 00:01:45,333 --> 00:01:46,500 ஹே. 25 00:01:47,208 --> 00:01:48,625 ஸ்டெஃபனி ஹார்ப்பர் - நிலுவை கனேடியன் 26 00:01:53,291 --> 00:01:54,583 நீ வுடிய பாத்தியா? 27 00:01:56,500 --> 00:01:57,875 இல்ல, ஏன்? 28 00:01:57,958 --> 00:01:59,208 வுடிக்கு என்ன? 29 00:02:03,333 --> 00:02:06,166 ஸ்டெஃப், செட் மணம் புரிகின்றனர்! நாளை மாலை 3 மணிக்கு மத்திய பீடத்தில் 30 00:02:24,958 --> 00:02:25,916 அவங்க வராங்க! 31 00:02:26,000 --> 00:02:27,625 -போ! அவளை விடு! -அவங்க வராங்க! 32 00:02:27,958 --> 00:02:28,833 ஓடு! 33 00:02:33,541 --> 00:02:38,583 யுரேனியம் சிட்டி சிறை முகாம் தடை செய்த பகுதி 34 00:02:52,625 --> 00:02:53,458 இல்லை! 35 00:03:08,375 --> 00:03:10,083 -அட என் கடவுளே. -அம்மா, அம்மா. 36 00:03:10,750 --> 00:03:13,958 நில். தடுப்பு முகாமுக்கு திரும்புங்க, அசட்டு சோம்பேறிகளே. 37 00:03:14,541 --> 00:03:17,458 திரும்பி, நடக்கத் தொடங்குங்க, இல்லேனா நான் சுடுவேன். 38 00:03:18,041 --> 00:03:18,916 யுஎஸ்எம்சி 39 00:03:19,000 --> 00:03:20,000 என்ன இது-- 40 00:04:10,166 --> 00:04:11,333 வேணாம். 41 00:04:13,000 --> 00:04:14,375 என்னை போகவிடு, கண்ணு, பரவாயில்லை. 42 00:04:14,458 --> 00:04:16,041 -இல்லை. -இல்ல, பரவாயில்ல கண்ணு. 43 00:04:16,916 --> 00:04:18,541 இப்ப நீங்க தெற்கே போய்… 44 00:04:18,625 --> 00:04:20,875 அந்த எல்லைய கடந்து, தெற்கு நோக்கியே போறீங்க. 45 00:04:22,125 --> 00:04:23,250 கதகதப்பு பகுதிக்கு போயிடுங்க. 46 00:04:24,750 --> 00:04:26,375 நான் உன்ன கத்தோலிக்கரா வளர்த்தேன்தான், ஆனா… 47 00:04:27,082 --> 00:04:28,791 நீ அதை மறக்கணும், சரியா? 48 00:04:28,875 --> 00:04:30,707 அதோட அவங்க சொன்ன எல்லாத்தையும் மறக்கணும். 49 00:04:30,791 --> 00:04:32,166 நீங்க என் கூட வரீங்க. 50 00:04:32,250 --> 00:04:33,875 என்னால முடியாது, அன்பே. 51 00:04:35,791 --> 00:04:37,457 ஒரு பேரழிவு வருது. 52 00:04:39,166 --> 00:04:41,957 பிரச்சினைல மூழ்காம காப்பாத்திக்க எது வேணா செய். 53 00:04:43,332 --> 00:04:44,582 அந்த தெற்கு எல்லைக்கு போய், 54 00:04:44,666 --> 00:04:48,500 கொழு கொம்பா ஒருத்தனை பிடித்துக் கொண்டால் பிழைத்துவிடலாம். 55 00:04:54,916 --> 00:04:57,791 மக்களை துன்பப்படுத்தினாலும் கடவுள் உங்களை ஒன்றும் செய்ய மாட்டார். 56 00:04:57,875 --> 00:04:58,957 பன்றி இறைச்சியும் பீன்ஸும் 57 00:05:07,916 --> 00:05:10,791 கனடாவின் சர்வதேச எல்லைக்குள் நுழைகிறீர்கள் 58 00:05:15,916 --> 00:05:16,916 அழகியே. 59 00:05:17,582 --> 00:05:18,582 பாஸ்போர்ட் எங்கே? 60 00:05:18,666 --> 00:05:19,832 சுங்கச் சாவடி நிருத்தம் 61 00:05:27,000 --> 00:05:28,625 அவங்கள வெறும் மனிதரா நினைக்காதீங்க… 62 00:05:30,250 --> 00:05:31,957 அமெரிக்கரா நினைங்க. 63 00:05:40,916 --> 00:05:47,207 ஃபால்அவுட் 64 00:05:49,625 --> 00:05:53,000 வால்ட்-டெக் 65 00:06:11,125 --> 00:06:12,041 நன்றி. 66 00:06:34,291 --> 00:06:35,541 நல்லது, நான் நினைக்கறது… 67 00:06:36,541 --> 00:06:38,416 இது உலகைக் காப்பாற்றும் ஒரு வழி. 68 00:06:40,666 --> 00:06:42,207 ஆனா இது தப்பு. 69 00:06:43,582 --> 00:06:46,332 பரிபூரணத்துவமே நன்மையின் எதிரி, லூசி. 70 00:06:54,125 --> 00:06:55,750 அது அவர்களின் மூளையை என்ன செய்கிறது? 71 00:06:56,832 --> 00:06:58,250 ஓரளவுக்கு தெளிவாக்கும். 72 00:07:00,166 --> 00:07:04,666 நினைவை சுத்தமாக்கி, அவர்கள் அனுபவித்த பயங்கர அனுபவத்தை நீக்குகிறது. 73 00:07:04,750 --> 00:07:08,250 இந்த டயல் அவங்க நினைவுச் சிதைவை கட்டுப்படுத்தும், 74 00:07:08,333 --> 00:07:11,791 அதோட மைய கணினி, புதிய யோசனைகளை அவர்கள் மனதில் பதிய வைக்கிறது. 75 00:07:12,458 --> 00:07:16,500 இந்த பொட்டல் வாசிகளை நன்னடத்தையுள்ள மக்களா மாற்றுவது. 76 00:07:24,041 --> 00:07:26,541 நான் எல்லாத்தையும் மூடிவிட்டு உங்கள வீட்டுக்கு அழைத்துப் போவேன். 77 00:07:28,416 --> 00:07:29,291 நான் எப்படி செய்வேன்? 78 00:07:29,375 --> 00:07:31,791 மருத்துவ சிகிச்சை முறை முடிந்ததும், அத மாற்ற முடியாது. 79 00:07:32,707 --> 00:07:33,957 சரி. 80 00:07:34,041 --> 00:07:35,832 நீங்க மேலும் தொடர்வதை நிறுத்துவது எப்படி? 81 00:07:36,457 --> 00:07:40,000 நாம் பெட்டிகளைத் தயாரிக்கும், முதன்மை ஊற்றுக் கண்ணான மைய கணினியை தரைகீழ் 82 00:07:40,082 --> 00:07:41,957 -தளத்தில் அழிக்கணும். -எப்படி அங்கு போவது? 83 00:07:42,041 --> 00:07:43,291 கொஞ்சம் நீண்ட பயணம் தான். 84 00:07:45,541 --> 00:07:46,791 கோல்ஃப் கார்ட்டை எடுத்துக்கலாம். 85 00:07:49,791 --> 00:07:51,291 கோல்ஃப் கார்ட்னா என்ன? 86 00:07:54,750 --> 00:07:55,666 லூசி… 87 00:07:56,957 --> 00:07:58,166 இது வேடிக்கையா இருக்கபோது. 88 00:08:01,333 --> 00:08:02,291 நேரா போ. 89 00:08:02,375 --> 00:08:03,708 அப்படித்தான். 90 00:08:03,791 --> 00:08:06,125 திரும்ப நேரா போ. அருமை. 91 00:08:09,000 --> 00:08:11,541 நீ ரொம்ப நல்லா ஓட்டுறே. வேகமா ஓட்டு. 92 00:08:13,125 --> 00:08:15,583 சரி, இது கடினம், லூசி. இரண்டு பாதங்களை உபயோகிக்காதே. 93 00:08:16,916 --> 00:08:18,375 இரண்டு பெடல்கள் இருக்கு! 94 00:08:18,457 --> 00:08:21,582 தெரியும்… ஆனா 2 பெடல்களுக்கும் ஒரு கால் பயன்படுத்து. 95 00:08:21,666 --> 00:08:23,082 அதல எந்த அர்த்தமும் இல்ல. 96 00:08:24,041 --> 00:08:24,957 உனக்குப் புரியவரும். 97 00:08:26,332 --> 00:08:27,291 நல்லா ஓட்டுறே. 98 00:08:30,625 --> 00:08:33,125 சாதாரண வாழ்க்கை வாழணும்னு விரும்புறேன். ஷுகர்பாம். 99 00:08:38,457 --> 00:08:39,625 எங்களுக்கு இருந்ததுதானே அப்பா. 100 00:08:40,790 --> 00:08:41,790 நீங்கதா ஒழிச்சிட்டீங்க. 101 00:08:57,000 --> 00:08:58,708 மையக் கணினி இங்கே இருக்கு. 102 00:09:00,750 --> 00:09:03,333 சரி, எனக்கு தண்ணீரும் பொட்டாசியமும் வேண்டும். 103 00:09:03,416 --> 00:09:04,708 குண்டு தயாரிக்க. 104 00:09:06,041 --> 00:09:09,375 -உன்னிடம் பொட்டாசியம் இல்லைன்னா? -நான் இதை வெச்சே சமாளிப்பேன்… 105 00:09:10,500 --> 00:09:11,833 -வா, புரிஞ்சிகிட்டே. -அதோட… 106 00:09:11,916 --> 00:09:12,750 தரையை கவனியுங்க. 107 00:09:14,750 --> 00:09:16,000 நான் இப்பதான் துடைத்தேன். 108 00:09:21,083 --> 00:09:22,291 நன்றி. 109 00:09:37,208 --> 00:09:38,875 கிளர்ச்சிப் படை இன்னும் அங்கே இருக்கே. 110 00:09:41,833 --> 00:09:42,750 எனக்குத் தெரியும். 111 00:09:44,250 --> 00:09:45,750 அவங்க நிறைய மக்கள காயப்படுத்துவாங்க. 112 00:09:46,750 --> 00:09:47,750 ஆமா. 113 00:09:50,875 --> 00:09:53,125 நீங்க எதை உருவாக்கினீங்களோ அதை நீங்களே நிறுத்தலாமே. 114 00:09:57,708 --> 00:10:00,500 நாம்… அவங்கள நிறுத்தலாம், லூசி. 115 00:10:14,541 --> 00:10:19,291 நியூ கலிஃபோர்னியா குடியரசு 116 00:10:39,583 --> 00:10:40,583 ஏம்பா. 117 00:10:42,458 --> 00:10:44,750 ஒரு ஜோடி பிணந்தின்னிகள். சரியா? 118 00:10:54,833 --> 00:10:56,333 வெறும் கூல் விஷயங்களை பேசறோம். 119 00:10:57,290 --> 00:10:58,625 அப்ப நீ அவனோட சண்டை போட்டியா? 120 00:10:58,708 --> 00:11:00,708 ஆமா, ஆனா நான் சக்திக் கவசம் போட்டிருந்தேன். 121 00:11:01,291 --> 00:11:03,791 சரி, அதை இயக்கறது ரொம்ப கஷ்டம், 122 00:11:03,875 --> 00:11:05,000 நான் இந்த கவசத்துல இருந்தப்ப 123 00:11:05,083 --> 00:11:08,291 காஃபெடீரியால காபி கோப்பையை கூட எடுக்க முடியலே. 124 00:11:09,083 --> 00:11:10,958 நாம அவன பின் தொடர்ந்து போணுமா? 125 00:11:11,666 --> 00:11:13,333 நம்மள லூசி கிட்டே கூட்டிப் போறேன்னாரு. 126 00:11:14,875 --> 00:11:15,875 ஹே, நாம எங்கே போறோம்? 127 00:11:17,500 --> 00:11:18,541 லக்கி 38க்கு. 128 00:11:20,333 --> 00:11:23,166 நாம் தவறான திசையில போறோம். வேகஸ் அந்த பக்கம் இருக்கு. 129 00:11:24,250 --> 00:11:25,625 உன் பெண்ணை நீ காப்பாற்ற விரும்பினா, 130 00:11:25,708 --> 00:11:28,333 ஊடுறுவ முடியாத வால்ட்டுக்குள் நீ போகணும். 131 00:11:28,416 --> 00:11:30,708 அதே வால்ட்லதான் என் குடும்பமும் இருக்கு. 132 00:11:30,791 --> 00:11:33,540 அங்கே போக நீங்க ஸ்டிரிப்பை கடக்கணும். 133 00:11:34,583 --> 00:11:35,708 நீங்க ஸ்டிரிப்ப கடக்கனும்னா, 134 00:11:35,790 --> 00:11:37,833 நீங்க ஒரு சில டெத்கிளஸை கொல்லணும். 135 00:11:40,583 --> 00:11:41,915 நாம தேவையான பொருட்களை எடுக்கணும். 136 00:11:42,915 --> 00:11:44,540 அப்ப லூசி லாஸ் வேகஸ்ல இருக்காளா? 137 00:11:44,790 --> 00:11:47,290 ரெண்டு பேரும் எதுக்கு வந்து நல்லா பழகினீங்கன்னு இப்பதான் தெரியுது. 138 00:11:47,375 --> 00:11:48,915 அடடே, ஏன் அப்படி சொல்லிட்டீங்க? 139 00:11:49,000 --> 00:11:51,250 ஏன்னா நீ நிறைய கேள்வி கேக்குறே. 140 00:11:55,125 --> 00:11:56,458 உன்னை ஒன்னு கேக்கணும். 141 00:12:00,583 --> 00:12:01,708 உனக்கு அது எப்படி கெடச்சுது? 142 00:12:03,166 --> 00:12:05,708 இரு. அபாயம் அதிகரிக்கும் முன்… 143 00:12:06,625 --> 00:12:10,166 நாம், அவனிடம் துப்பாக்கி இருப்பதை ஒத்துக்குவோம்தான். 144 00:12:10,250 --> 00:12:11,625 கையில இருப்பதை காட்டு. 145 00:12:15,458 --> 00:12:16,458 அவர் பார்க்கட்டும். 146 00:12:29,041 --> 00:12:30,166 இது லூசிக்காக. 147 00:12:32,458 --> 00:12:35,290 அவ ரொம்ப நல்லவ. இத வெச்சி சரியானத செய்வா. 148 00:12:52,500 --> 00:12:54,790 என் நண்பர் ஹோட்டல் அறைக்கு திரும்பி வர உதவியதுக்கு நன்றி. 149 00:12:54,875 --> 00:12:56,165 கவலைப் படாதீங்க, சார். 150 00:12:57,583 --> 00:12:59,125 நீங்க நகரில் நிறைய பாத்திருப்பீங்க. 151 00:13:02,458 --> 00:13:03,666 ஹே. 152 00:13:03,750 --> 00:13:04,583 சொல்லுங்க? 153 00:13:04,666 --> 00:13:07,416 உங்க முகத்த வால்ட் விளம்பர பலகைல பார்த்திருக்கேன். 154 00:13:07,500 --> 00:13:08,333 ஆமா. 155 00:13:11,000 --> 00:13:14,958 குறைந்த பட்ச கூலி வாங்கும் பெண் அங்கே இடம் பெற ஏதாவது வழி சொல்வீங்களா? 156 00:13:15,791 --> 00:13:16,708 மன்னி. கண்ணா. 157 00:13:16,791 --> 00:13:19,375 அது, வால்ட் எல்லாம் அவ்வளோ வலிமையானது இல்ல. 158 00:13:20,541 --> 00:13:23,541 நாம எதிர்பார்க்கக் கூடிய ஒரே சிறந்த விஷயம்… 159 00:13:24,250 --> 00:13:27,916 போதுமான மக்கள் சரியானத செய்தால், அப்ப வால்ட் தேவையில்லே. 160 00:13:30,875 --> 00:13:33,165 சரி, அது நல்ல உணர்வு… 161 00:13:34,625 --> 00:13:37,000 ஆனா நான் வால்ட் உள்ளே போக நல்ல வாய்ப்பு இருக்கு போல. 162 00:13:40,583 --> 00:13:43,583 எனக்கு வால்ட்-டெக்லே எப்படி வேலை கிடைக்கும் தெரியுமா? 163 00:13:48,915 --> 00:13:49,833 அவரை கேளுங்க. 164 00:14:17,333 --> 00:14:19,958 ராங்லர் கசீனோ 165 00:14:49,208 --> 00:14:51,040 -ஹை. -ஹை. 166 00:14:53,083 --> 00:14:54,875 என்ன சந்தித்ததற்கு மிக்க நன்றி. 167 00:14:55,458 --> 00:14:57,208 என்னை ஜெயில்லேந்து வெளிய எடுத்ததற்கு நன்றி. 168 00:14:58,250 --> 00:14:59,833 நீங்க நல்லவர்னு தெரியும்… 169 00:15:01,916 --> 00:15:05,083 அதோட நீங்க சரியான வேலைய செய்ய முயற்சி செய்றீங்கன்னும் தெரியும். 170 00:15:06,208 --> 00:15:08,875 சரியான விஷயத்துக்கு போரிடும் உங்களைப் போலுள்ளவங்க மேல்… 171 00:15:09,708 --> 00:15:12,875 எனக்கு நம்பிக்கை உண்டு, ஆனால் அது உங்களுக்கு சுலபமல்ல. 172 00:15:15,166 --> 00:15:17,375 போன வாரம் தீரர்கள் பராமரிப்பு கூட்டத்தில பாத்தேன். 173 00:15:18,166 --> 00:15:21,583 நீங்கல்லாம், அப்படி கொள்கைகளை நல்லா பரப்ப கத்துக்கலாமே? 174 00:15:22,250 --> 00:15:23,250 எனக்குத் தெரியலே. 175 00:15:23,958 --> 00:15:26,125 அது உங்க அனுபவத்துல எப்படி வேலை செய்தது? 176 00:15:30,500 --> 00:15:32,040 உங்கள எல்லா விளம்பர பலகைல போடற 177 00:15:32,125 --> 00:15:34,875 நிறுவனங்கள பத்தி உங்களுக்கு எந்தளவு தெரியும்? 178 00:15:36,250 --> 00:15:38,790 நான் கையெழுத்து போட்ட ஒப்பந்தத்துல இருந்தத விட அதிகமாவே. 179 00:15:38,875 --> 00:15:41,083 அப்ப, உங்க மனைவி லாஸ் வேகஸ்ல ஏன் இருக்காங்க தெரியுமல்லவா? 180 00:15:42,000 --> 00:15:44,665 அவங்க உலகின் சக்திவாய்ந்த மனிதரிடம் உலகிலேயே சக்தி வாய்ந்த 181 00:15:44,750 --> 00:15:46,375 தொழில்நுட்பத்தை தரப் போறாங்க. 182 00:15:47,125 --> 00:15:50,125 ராபர்ட் ஹவுஸ் தான் இறக்கவே கூடாதுன்னு, டயோடை விரும்பறார், 183 00:15:50,208 --> 00:15:52,833 அதுக்கு ஈடா, வால்ட்-டெக்குக்கு, குண்டுகள் தருவார். 184 00:15:54,208 --> 00:15:55,415 அவர்கள் அப்படி செய்யும் போது… 185 00:15:56,000 --> 00:15:59,708 அவங்களுக்கு வேண்டப் பட்டவங்க மட்டுமே மீதமிருப்பாங்க. அதுவே அவங்க நோக்கம். 186 00:16:09,250 --> 00:16:11,583 என் மனைவியோட பேரம் முறிஞ்சிட்டா என்னாகும்? 187 00:16:11,666 --> 00:16:12,750 நீங்க அந்த எல்லையற்ற… 188 00:16:13,708 --> 00:16:15,500 ஆற்றல வெச்சி என்ன செய்வீங்க? 189 00:16:15,583 --> 00:16:17,666 அதை கொடுத்துடுவோம். பொது மக்களுக்கு. 190 00:16:23,958 --> 00:16:26,958 அதை எப்படி கொண்டு போறாங்கன்னு எனக்குத் தெரியும். 191 00:16:29,625 --> 00:16:32,250 அத நான் உங்களுக்கு தருவதா இருந்தா, ஒரு உத்திரவாதம் வேணும். 192 00:16:33,165 --> 00:16:34,333 தப்பா நினைக்காதீங்க, நான்-- 193 00:16:34,415 --> 00:16:37,208 இல்லை, எனக்குப் புரியுது. அத எனக்கும் எடுத்துக்க மாட்டேன், 194 00:16:37,290 --> 00:16:39,415 ஆனா, இந்த தகவல் உதவுமா பாருங்க, 195 00:16:39,500 --> 00:16:42,000 ஒரு அடையாளமில்லா அரசு விமானம் 2 மணி நேரம் முன்பு, 196 00:16:42,083 --> 00:16:44,208 மெக்கேரென் விமான நிலையத்தில தரையிறங்கியது. 197 00:16:44,290 --> 00:16:47,875 அமெரிக்க ஜனாதிபதி லாஸ் வேகஸில் இருக்கிறார். 198 00:16:47,958 --> 00:16:50,583 அதை அவருக்கு நேரடியாக தருவது பத்தி நீங்க எப்படி நினைக்கறீங்க? 199 00:16:50,665 --> 00:16:52,875 நான் அதிபரை சந்திக்க நீங்க உதவ முடியுமா? 200 00:16:52,958 --> 00:16:53,790 முடியும். 201 00:16:57,458 --> 00:16:58,375 அது வேலைக்காகும். 202 00:16:59,250 --> 00:17:01,083 அவரிடம் டயோடை கொடுங்க, 203 00:17:01,166 --> 00:17:04,500 நாம 25 வருட வள போர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம். 204 00:17:18,500 --> 00:17:19,958 அடேயப்பா. 205 00:17:45,500 --> 00:17:47,041 சரி, ஹெலோ, டார்லிங். 206 00:17:52,708 --> 00:17:54,166 உனக்கு இது தெரிந்திருக்கும், 207 00:17:54,250 --> 00:17:56,416 ஆனா இந்த பிணந்தின்னி விஷயமெல்லாம் எனக்குப் புதுசு. 208 00:17:57,250 --> 00:17:59,375 ஆமா. இருந்தாலும், எனக்கு மூக்கு உடை படலையே. 209 00:18:00,166 --> 00:18:03,500 அது மோசமானது, இதயம் படபடக்குது, உண்மைல அறுந்து விழுந்துடணும்னு ஆசை. 210 00:18:04,166 --> 00:18:07,416 "சீக்கிரமா விழுந்தா நல்லது." 211 00:18:08,750 --> 00:18:09,875 அப்புறம் இது வேற. 212 00:18:10,708 --> 00:18:11,833 இது இயல்பானது தானே? 213 00:18:21,458 --> 00:18:22,375 சரி. 214 00:18:23,791 --> 00:18:25,916 நான் தேவையானதை பெற இத வைக்கப் போறேன்-- 215 00:18:26,000 --> 00:18:28,625 யாருகிட்டயாவது டெலஸ்கோப் இருக்கா? சொல்லுங்க. 216 00:18:28,708 --> 00:18:30,750 நான்-- என்னால் அதை உபயோகிக்க முடியுமே. 217 00:18:30,833 --> 00:18:32,416 எனக்குப் புரியலே. 218 00:18:32,500 --> 00:18:34,375 நீங்க ஏன் எங்களுக்கு உதவி செய்கிறீர்கள்? 219 00:18:36,041 --> 00:18:39,125 சரி… இந்த உலகில் எதுவுமே இலவசம் இல்லை. 220 00:18:39,791 --> 00:18:41,416 இது ஒரு பரிமாற்றம். 221 00:18:41,500 --> 00:18:43,541 உங்க காதலியிடம் போகணுமா? 222 00:18:43,625 --> 00:18:46,625 சில டெத்கிளாக்களை கொல்ல உங்களுக்கு சில ஆயுதங்களாவது தேவை. 223 00:18:47,208 --> 00:18:49,541 இப்ப இந்த அறைல இருக்கும் ஆயுதம் வேணும்னா, 224 00:18:49,625 --> 00:18:51,708 உங்க பாக்கெட்ல இருப்பத நீங்க கொடுக்கணும். 225 00:18:51,791 --> 00:18:53,000 நான் சொன்னேன்… 226 00:18:54,000 --> 00:18:55,083 இது லூசிக்காக. 227 00:18:55,166 --> 00:18:57,416 அப்ப நீங்க ஒன்றை ஒரு நல்லவருக்கு கொடுக்க விரும்பறீங்க 228 00:18:57,500 --> 00:18:59,541 அவங்க உலகத்தை காப்பாற்றுவார்களா? 229 00:19:00,791 --> 00:19:02,000 எனக்குப் புரியுது. 230 00:19:02,958 --> 00:19:06,333 ஆனா ஒரு நல்லவரைக் காப்பாற்றணும்னா, 231 00:19:07,291 --> 00:19:10,791 நீங்க அத ஒரு மோசமான நபருக்குத் தர வேண்டியிருக்கும். 232 00:19:11,750 --> 00:19:16,000 இத்தனை வருடமா, லாஸ் வேகஸ்ல ஒருத்தர் மட்டுமே மேலே உயர பார்த்திருக்கேன். 233 00:19:18,291 --> 00:19:19,875 நாமும் அவரையே பின்பற்றுவோம். 234 00:19:21,666 --> 00:19:23,208 அது என்ன? 235 00:19:25,583 --> 00:19:27,791 என்சிஆர் 236 00:19:27,875 --> 00:19:28,958 விளையாட்ல மோசடி செய்தார். 237 00:19:59,458 --> 00:20:00,708 உங்க வாழ்க்கை சக்கரம் போல… 238 00:20:01,958 --> 00:20:04,291 சுழன்று, வந்த இடத்துலேயேதான் முடிப்பீங்களா? 239 00:20:07,708 --> 00:20:09,208 இப்ப உனக்குப் புரியும். 240 00:20:21,375 --> 00:20:22,708 ஆனா, அவன் நம்மள்ல ஒருத்தன் இல்ல. 241 00:20:27,958 --> 00:20:30,500 இத்தனை நாட்களா அவன் நம்மிடம் பொய்தான் சொன்னான். 242 00:20:32,333 --> 00:20:33,708 அப்போ அவனை என்ன செய்யலாம்? 243 00:20:34,291 --> 00:20:36,708 அவன் ஆபத்தானவன். நம்பத்தகுந்தவனும், இல்லே! 244 00:20:37,291 --> 00:20:40,666 சரி. நாம அவனை போக விட்டா அவன் திரும்பி வந்து நம்மைக் கொல்ல முயல்வான். 245 00:20:40,750 --> 00:20:41,666 -ஆமா. -சரியா? 246 00:20:42,583 --> 00:20:45,125 இரு, நான் தீர்மானமா சொல்றேன், வால்ட்-டெக் கையேடு சொல்லுது 247 00:20:45,208 --> 00:20:48,375 நிர்வாகத்துல ஆள்மாறாட்டம் செய்தா அதுக்கு மரணம்தான் தண்டனை. 248 00:20:49,833 --> 00:20:53,708 அந்த வால்ட்-டெக் கையேடு சொல்றது உனக்கு கண்டிப்பா தெரிஞ்சா… 249 00:20:53,791 --> 00:20:55,958 இல்ல, அது, அதுதான் நெறிமுறைனா. 250 00:20:56,625 --> 00:20:58,291 -ஆமா, எனக்குத் தெரியும். -சரியா? 251 00:20:59,458 --> 00:21:00,416 விழித்திருக்கிறான். 252 00:21:00,500 --> 00:21:03,083 அட போச்சுடா, நாம என்ன செய்யணும்? 253 00:21:03,500 --> 00:21:05,583 அப்ப, மறுபடி அவனை அடிச்சுப் போடு. 254 00:21:06,250 --> 00:21:07,625 என் வால்ட் என்னவாகும்? 255 00:21:09,041 --> 00:21:09,958 வேணாம். வேணாம். 256 00:21:10,041 --> 00:21:11,458 இது உன் தலைவலி நோய்க்கு நல்லதல்ல. 257 00:21:11,541 --> 00:21:12,750 வேணாம். வேணாம். 258 00:21:21,041 --> 00:21:24,666 ஸ்டெஃப், செட் திருமணம் செய்து கொள்கிறார்கள்! நாளை மாலை 3 மணி 259 00:21:51,208 --> 00:21:52,916 நாம நாளை கல்யாணம் செய்வதா பாத்தேன். 260 00:21:57,500 --> 00:21:58,833 எனக்கு ரொம்ப உற்சாகமா இருக்கு! 261 00:22:02,041 --> 00:22:03,208 ரொம்ப ஆர்வமா இருக்கு. 262 00:22:04,958 --> 00:22:06,416 -ஏன்? -செட்… 263 00:22:08,500 --> 00:22:09,416 நான் வேலையா இருக்கேன். 264 00:23:01,583 --> 00:23:02,958 வுடிய பாத்தியா? 265 00:23:04,333 --> 00:23:07,291 என் பெரிய பொது அறிவிப்பை பலர் தவற விட்டதுபோல் தெரியுது. 266 00:23:08,000 --> 00:23:11,666 வுடி வால்ட் 31க்கு தலைமை பரிமாற்ற நிகழ்ச்சிக்கு அனுப்பப்பட்டுள்ளான். 267 00:23:37,875 --> 00:23:41,791 நினைவூட்டுகிறோம், தண்ணீர் ரேஷன் அடுத்த அறிவிப்பு வரை தொடரும், 268 00:23:41,875 --> 00:23:43,958 குளிக்கக் கூடாது, 269 00:23:45,083 --> 00:23:46,833 டாய்லெட்டையும் ஃபளஷ் செய்யக் கூடாது. 270 00:24:30,666 --> 00:24:32,375 கீப்ஸ்சேக்ஸ் 271 00:24:36,291 --> 00:24:37,291 ஹென்ரி… 272 00:24:38,625 --> 00:24:40,500 நீயும் உன் ரகசியமும். 273 00:25:14,541 --> 00:25:18,250 ஹாங்க் மெக்லீனின் சொத்து 274 00:25:28,541 --> 00:25:29,791 வாழ்த்துக்கள். 275 00:25:33,416 --> 00:25:34,458 உங்க நிச்சயதார்த்தத்துக்கு. 276 00:25:37,125 --> 00:25:40,375 என்னை உளவு பாக்கறீங்களா, பெட்டி? 277 00:25:41,250 --> 00:25:42,625 ஆமா, கண்டிப்பா. 278 00:25:45,083 --> 00:25:48,333 நீ அப்படியே இருக்கே… என் ஞாபகத்துல இருந்தா மாதிரியே. 279 00:25:50,416 --> 00:25:51,541 உன்னை பார்த்து பயப்பட்டோம். 280 00:25:53,583 --> 00:25:55,250 ஆனா நான் சிலசமயம் மறந்துடுவேன்… 281 00:25:56,000 --> 00:25:59,458 நீ நீண்ட தூக்கத்தில் இருந்த போது நான் எவ்வளோ கத்துகிட்டேன்னு. 282 00:26:01,625 --> 00:26:04,333 நீண்ட தூக்கத்துள் போகும் முன், ஓரளவு அதிகமாகவே, நானும் கத்துகிட்டேன். 283 00:26:07,708 --> 00:26:10,541 நீ வாக்கு தந்தாய்… 284 00:26:11,833 --> 00:26:16,583 உங்க தண்ணீர் உற்பத்தியில் 50 சதத்தை 285 00:26:16,666 --> 00:26:19,416 வால்ட் 33க்கு திருப்பி விடுவதாக, 286 00:26:20,291 --> 00:26:22,291 ஆக, அப்படிலாம் உதவுவதாக. 287 00:26:22,375 --> 00:26:24,250 உங்களுக்கு உங்கள் தண்ணீர் கிடைக்கும். 288 00:26:33,208 --> 00:26:34,500 நீங்க எதைச் செய்தாலும்… 289 00:26:35,666 --> 00:26:37,208 நான் அதற்கு உடந்தையாக மாட்டேன். 290 00:26:38,291 --> 00:26:41,625 மக்கள் நிம்மதியா இருந்தா போதும் எனக்கு. 291 00:26:45,291 --> 00:26:48,416 ஒப்பந்தம் தண்ணீருக்காக மட்டுமே, பெட்டி. 292 00:26:50,500 --> 00:26:52,333 எதிர்காலத்துக்காக என்னால் பேச முடியாது. 293 00:26:54,041 --> 00:26:55,375 அது நம் அதிகாரத்தை விட முக்கியம். 294 00:27:12,666 --> 00:27:16,458 ஃப்ரீசைட் வரவேற்கிறது 295 00:27:50,583 --> 00:27:52,375 அவங்க ஏன் நம்மை இப்படி பாக்கறாங்க? 296 00:27:53,291 --> 00:27:56,041 பிராண்ட் அங்கீகாரத்தின் சக்தியை குறைவா மதிப்பிடாதே. 297 00:28:09,833 --> 00:28:13,083 த நியூ கலிஃபோர்னியா குடியரசு வாழ்க ! 298 00:28:13,166 --> 00:28:14,416 மீண்டும் வருக! 299 00:28:14,500 --> 00:28:16,875 டெத்க்ளாஸ்களை கொல்லுங்க! 300 00:28:17,458 --> 00:28:19,666 நம் நகரத்தை திரும்பப் பெறுங்கள்! 301 00:28:36,041 --> 00:28:38,541 த ஸ்டிரிப் வரவேற்கிறது 302 00:28:39,333 --> 00:28:41,458 லூசி அந்த வாயிலின் மறுபக்கத்தில் இருக்காளா? 303 00:28:41,541 --> 00:28:42,375 ஆமாம். 304 00:28:42,458 --> 00:28:45,458 நாம் அதை கடந்துவிட்டால், வேகமாக போகணும். 305 00:28:46,375 --> 00:28:48,708 அந்த படிகளுக்கு சுமார் 50 கெஜங்கள் மட்டுமே, ஆனால்… 306 00:28:49,458 --> 00:28:50,625 அதெல்லாம் விரைவாகணும். 307 00:28:50,708 --> 00:28:51,833 புரியுது. 308 00:28:51,916 --> 00:28:53,333 சுடுபவனே, கூரைக்குப் போ. 309 00:28:59,000 --> 00:29:00,041 ஆகட்டும். 310 00:29:00,625 --> 00:29:02,958 அட, இங்கே ஏதோ ஒரு மருத்துவ நடவடிக்கைக்காக 311 00:29:03,041 --> 00:29:04,791 வந்தது போலிருக்கு, 312 00:29:05,750 --> 00:29:08,833 நம்ம மாதிரி ஆளுங்களுக்கு இது மாதிரி நடந்துட்டே இருக்குமா? 313 00:29:10,083 --> 00:29:11,916 நீ அங்கேயே இருந்திருக்கணும், தாடியஸ். 314 00:29:12,916 --> 00:29:14,000 நிச்சயமா? 315 00:29:14,083 --> 00:29:15,458 உன் கை விழுந்ததே. 316 00:29:15,541 --> 00:29:17,375 இங்க எனக்கு சில நிமிஷம் கொடுத்தா, 317 00:29:17,458 --> 00:29:19,875 என்னால… கண்டிப்பா சரி செய்ய முடியும். 318 00:29:19,958 --> 00:29:23,375 என் விரலுக்கு ட்ரிகர் கிடைச்சா, இத சரி செய்வேன். 319 00:30:02,083 --> 00:30:03,083 ஆகட்டும் பார்க்கலாம். 320 00:30:20,291 --> 00:30:22,750 க்ளோபல் காம்ஸ் 321 00:30:41,791 --> 00:30:43,000 மசித்த உருளைக்கிழங்கு. 322 00:30:43,750 --> 00:30:44,791 வீட்டைப் போலவே. 323 00:30:45,916 --> 00:30:47,000 உனக்கு பிடித்தது. 324 00:30:47,708 --> 00:30:48,791 நார்ம் அதிகம் விரும்பறதில்ல. 325 00:30:52,166 --> 00:30:53,000 நன்றி. 326 00:31:03,666 --> 00:31:04,666 நன்றி. 327 00:31:08,833 --> 00:31:10,250 வேறு ஏதாவது சாப்பிடுறீங்களா? 328 00:31:12,000 --> 00:31:13,583 போதும். நன்றி. 329 00:31:13,666 --> 00:31:14,791 நான் ஒரு கேள்வி கேக்கலாமா? 330 00:31:15,583 --> 00:31:16,458 சொல்லுங்க? 331 00:31:19,500 --> 00:31:21,000 என்னை நினைவிருக்கிறதா? 332 00:31:24,833 --> 00:31:27,083 ஆமாம். இன்று காலை பார்த்தேனே. 333 00:31:27,916 --> 00:31:29,791 இல்லை, நாம் முதலில் மலையில் சந்தித்தோமே. 334 00:31:33,000 --> 00:31:35,333 -நீங்க அங்கே 25வருடங்கள் இருந்தீர்கள். -லூசி… 335 00:31:36,791 --> 00:31:39,041 உங்களுக்கு த நியூ கலிஃபோர்னியா குடியரசு நினைவிருக்கிறதா? 336 00:31:47,583 --> 00:31:49,125 எங்களுக்குப் போதும், நன்றி. 337 00:31:49,208 --> 00:31:50,291 நன்றி. 338 00:31:54,250 --> 00:31:56,208 த நியூ கலிஃபோர்னியா குடியரசு… 339 00:31:57,416 --> 00:31:58,791 இது கிளர்ச்சிப் படை போன்றது. 340 00:32:00,166 --> 00:32:02,291 அவரவர்களுக்கு அவர்கள் பிரச்சினை, லூசி. 341 00:32:03,125 --> 00:32:04,375 அதிக வரிகள்… 342 00:32:05,125 --> 00:32:07,333 விரிவுபடுத்தும் போக்குகள்… 343 00:32:08,333 --> 00:32:09,708 ஒத்துவராத வெளியுறவுக் கொள்கை. 344 00:32:09,791 --> 00:32:12,875 நம்பு, வயதானால், உனக்கும் புரியும். 345 00:32:16,458 --> 00:32:17,375 நல்லா இருங்க. 346 00:32:18,416 --> 00:32:19,333 நான் உதவுகிறேன். 347 00:32:28,625 --> 00:32:29,625 கவனமா, சூடா இருக்கு. 348 00:32:31,250 --> 00:32:32,166 இதோ. 349 00:32:39,875 --> 00:32:41,333 எனக்கு புரியும் என நினைக்கிறேன். 350 00:32:43,208 --> 00:32:45,458 ஒரு பக்கம் மக்களைக் கொலை செய்வது, 351 00:32:45,541 --> 00:32:49,166 அவர்களை அடிமைப்படுத்துவது, சிலுவையில் அறைவது… 352 00:32:49,916 --> 00:32:51,250 அந்த பக்கம் லேசான பிரச்சினை. 353 00:32:54,500 --> 00:32:55,333 லூசி. வேணாம். 354 00:32:57,125 --> 00:32:59,333 நான் ஒப்புக் கொள்றேன், நீங்க நல்ல தந்தைதான். 355 00:33:00,541 --> 00:33:02,208 போதும், நான் முட்டாள் இல்ல. 356 00:33:02,291 --> 00:33:03,125 லூசி! 357 00:33:03,208 --> 00:33:04,625 மையக் கணினியை அணைகிறேன்! 358 00:33:04,708 --> 00:33:06,875 லூசி, வேண்டாம்-- லூசி! 359 00:33:16,625 --> 00:33:17,875 க்ளோடியா. 360 00:33:20,666 --> 00:33:21,791 நாம இங்கேந்து தப்பணும். 361 00:33:23,125 --> 00:33:24,625 நான் முதலில் ஒன்று செய்யணும். 362 00:33:31,291 --> 00:33:32,208 ஹெலோ? 363 00:33:32,958 --> 00:33:34,875 இது நார்ம் மெக்லீன் வால்ட் 33 லிருந்து. 364 00:33:37,083 --> 00:33:39,500 லூசி, நீங்கலாம் அங்கே இருந்தா, 365 00:33:40,291 --> 00:33:42,916 மேற்பரப்பில் இருக்கேன். உங்க உதவி தேவை. 366 00:33:56,250 --> 00:33:57,541 அப்பா, நான் பேசறது கேட்டா… 367 00:33:58,708 --> 00:34:00,375 நம் வால்ட்டுக்கு என்ன ஆகும்? 368 00:34:02,291 --> 00:34:03,458 எங்கிட்ட ஏன் சொல்லலே? 369 00:34:06,333 --> 00:34:08,000 நீங்க எங்க கிட்ட ஏன் உண்மைய சொல்லலே? 370 00:34:19,500 --> 00:34:24,750 வாழ்த்துக்கள்! 371 00:34:25,583 --> 00:34:28,583 மேற்பார்வையாளர் ஸ்டெஃபனி ஹார்ப்பர், நீங்க வால்ட்டில் வசிக்கும் செட்-ஐ, 372 00:34:28,666 --> 00:34:31,791 உங்க சட்ட பூர்வ கணவரா ஏத்துக்கறீங்களா? 373 00:34:33,791 --> 00:34:34,791 ஏத்துக்கறேன். 374 00:34:35,375 --> 00:34:39,583 வால்ட்வாசி செட், மேற்பார்வையாளர் ஸ்டெஃப்னிய உங்க மனைவியா ஏத்துக்கறீங்களா? 375 00:34:49,833 --> 00:34:51,666 "ஒப்புக்கறேன்."னு மட்டும் சொல்லுங்க. 376 00:34:56,583 --> 00:34:58,541 -ஒப்புக்க மாட்டேன். -நான் இப்ப உங்கள-- 377 00:34:58,625 --> 00:35:00,208 நான் மாட்டேன். 378 00:35:07,208 --> 00:35:08,208 செட்… 379 00:35:09,583 --> 00:35:11,458 இப்படி பண்ணாதே. 380 00:35:16,166 --> 00:35:17,333 எனக்குத் தெரியாது, நான்… 381 00:35:19,166 --> 00:35:20,500 இதன் பாட்டுக்கு தொடரலாமோ. 382 00:35:22,375 --> 00:35:27,125 இதைக் கேட்க ஏராளமான சாட்சிகள் இருக்கும் நேரம் இதுதான், 383 00:35:28,125 --> 00:35:31,000 ஆகவே இப்போ சொல்லிடறேன், 384 00:35:33,666 --> 00:35:34,750 ஸ்டெஃப் நம்மை துன்புறுத்தவே… 385 00:35:36,708 --> 00:35:39,750 செயல் பட்டுக் கொண்டு இருக்கிறாள். 386 00:35:39,833 --> 00:35:41,416 சரியா தெரியலே, ஆனா… 387 00:35:42,208 --> 00:35:44,583 வுடி வால்ட் 31-ல் இல்லேன்னு நினைக்கிறேன். 388 00:35:44,666 --> 00:35:45,500 செட். 389 00:35:45,583 --> 00:35:47,208 ஸ்டெஃப் அவர காயப்படுத்துவதா தோணுது. 390 00:35:47,291 --> 00:35:50,625 அவரோட கண்ணாடியை குப்பைக் கழிவில் பார்த்தேன். 391 00:35:54,333 --> 00:35:56,875 இது ஒரு பெரிய குற்றச்சாட்டு. 392 00:35:57,625 --> 00:35:59,041 அந்தக் கண்ணாடி எங்கே? 393 00:36:00,208 --> 00:36:03,083 நான்… அதை திருப்பி குப்பையிலேயே… 394 00:36:04,875 --> 00:36:06,333 போட்டுவிட்டேன். 395 00:36:09,500 --> 00:36:10,625 சஞ்சலம் சகஜம்தான். 396 00:36:11,416 --> 00:36:13,125 விழாவைத் தொடரலாம்-- 397 00:36:13,208 --> 00:36:14,666 வேண்டாம்! 398 00:36:15,666 --> 00:36:18,333 -ஸ்டெஃப் வால்ட் 31-ல் பிறக்கலே. -செட்! 399 00:36:18,416 --> 00:36:20,500 அவங்க வயசு 200! 400 00:36:21,791 --> 00:36:24,000 அவங்க அமெரிக்காலேந்து கூட வரலே. 401 00:36:25,875 --> 00:36:27,083 அவங்க கனேடியன்! 402 00:36:27,166 --> 00:36:28,916 -என்ன? -ஐயோ! 403 00:36:29,000 --> 00:36:30,125 அவங்க எப்படி கனேடியன் ஆவாங்க! 404 00:36:30,208 --> 00:36:31,333 இல்ல, இது நிஜமல்ல! 405 00:36:35,000 --> 00:36:37,333 இதுல ஒன்னுமே புரியலயே. அவங்க எப்படி கனேடியன் ஆவாங்க? 406 00:36:37,416 --> 00:36:38,541 200 வயது! 407 00:36:42,000 --> 00:36:43,166 அவங்க எங்கே போறாங்க? 408 00:36:43,250 --> 00:36:44,666 நீங்க யார், ஸ்டெஃப்? 409 00:37:00,625 --> 00:37:01,500 ஸ்டெஃப்! 410 00:37:02,041 --> 00:37:03,791 திறந்து விடுங்க! இப்பவே! 411 00:37:03,875 --> 00:37:06,916 -எங்களிடம் பேசுங்க! -எல்லோருக்கும் உண்மை தெரியணுமாம்! 412 00:37:07,375 --> 00:37:11,750 திறந்து! திறங்க! திறங்க! 413 00:37:11,833 --> 00:37:14,458 திறந்து! திறங்க! 414 00:37:23,458 --> 00:37:25,125 சீக்கிரமாக திரும்பி வாருங்கள் 415 00:37:40,708 --> 00:37:41,833 போர்த் தந்திரம் என்ன? 416 00:37:43,333 --> 00:37:44,958 டெத்கிளாஸ் போல எதுவும் வந்தா… 417 00:37:46,083 --> 00:37:48,500 நீ குறுக்கிட்டுத் தடுக்கணும். 418 00:39:03,541 --> 00:39:05,041 இல்லை, வா, வா, வா. 419 00:39:49,041 --> 00:39:50,041 அணுகல் அனுமதிக்கப் பட்டது. 420 00:40:04,333 --> 00:40:05,458 இதோ பார். 421 00:40:39,916 --> 00:40:43,416 ஐயோ, கூடாது. 422 00:41:10,458 --> 00:41:15,500 சிக்னல் இல்லை 423 00:41:38,000 --> 00:41:38,916 இதோ தயார். 424 00:41:40,541 --> 00:41:44,166 நம் குடும்பத்தை காப்பாற்ற ஒரே வழி… 425 00:41:44,958 --> 00:41:46,083 உலகை காப்பாற்றுவது. 426 00:41:47,166 --> 00:41:48,166 அது எளிமையானது. 427 00:41:49,666 --> 00:41:50,666 அவ்வளவு எளிமை. 428 00:43:08,291 --> 00:43:09,625 வால்ட்-டெக் மைய கணினி 429 00:43:10,666 --> 00:43:13,875 வால்ட்-டெக் அணுகல் வழங்கப்பட்டது 430 00:43:39,500 --> 00:43:40,541 மிஸ்டர் ஜனாதிபதி. 431 00:43:41,416 --> 00:43:43,750 சரியான காரியத்தைச் செய்ததற்கு நன்றி, மகனே. 432 00:44:34,708 --> 00:44:35,625 ஐயோ. 433 00:45:37,500 --> 00:45:39,416 நல்லது, ஹெலோ, உயிர் நண்பனே! 434 00:45:55,000 --> 00:45:57,416 வீடியோ கேம் தொடர் ஃபால்அவுட் அடிப்படையில் 435 00:48:18,041 --> 00:48:20,041 வசனங்கள் மொழிபெயர்ப்பு கௌஷிக் பா ப 436 00:48:20,125 --> 00:48:22,125 படைப்பு மேற்பார்வையாளர் நந்தினி ஸ்ரீதர்