1 00:00:06,083 --> 00:00:09,958 ஃபால்அவுட் இதற்கு முன்பு 2 00:00:17,458 --> 00:00:19,250 நில்லு! லூசி! 3 00:00:20,000 --> 00:00:21,583 சர், என் தந்தையை தேடுறேன். 4 00:00:22,250 --> 00:00:23,750 நீதான் என் உலகம். 5 00:00:24,750 --> 00:00:27,208 மால்டேவர் என்பவள் அவரை கடத்திப் போய்விட்டாள். 6 00:00:27,625 --> 00:00:28,875 நீங்க திரும்பணும். 7 00:00:28,958 --> 00:00:31,458 பதுங்கு குகை வாசிகள் இங்கே அழிந்து வரும் இனம். 8 00:00:32,540 --> 00:00:35,250 விதிகள், சட்டங்களுள்ள இடத்திலிருந்து வந்தீங்க. 9 00:00:35,291 --> 00:00:38,250 இந்த இடம் அதையெல்லாம் பொருட்படுத்தும் இடமல்ல. 10 00:00:39,083 --> 00:00:40,541 அப்பா இல்லாம திரும்ப மாட்டேன். 11 00:00:40,625 --> 00:00:42,958 இந்த இடத்துக்கு ஏத்தமாதிரி மாறிக்கணும். 12 00:00:44,833 --> 00:00:46,333 ஒரு பரிசு வந்தது. 13 00:00:47,291 --> 00:00:50,833 என்கிளேவ்ல இருந்து யாரோ தப்பித்து ஓடிட்டானாமே. 14 00:00:51,375 --> 00:00:52,416 இலக்கு 15 00:00:52,500 --> 00:00:55,291 அவனிடம் பொருள் ஒன்று உள்ளது. 16 00:00:55,375 --> 00:00:57,708 வல்லமை மிகுந்த பொருள் 17 00:00:58,875 --> 00:01:00,375 நம் தேசத்தை அழிக்கவோ 18 00:01:02,750 --> 00:01:04,250 அல்லது காப்பாற்றவோ கூடியது. 19 00:01:07,375 --> 00:01:08,250 அது எங்கே? 20 00:01:08,333 --> 00:01:10,500 யாரையும் இப்படி நடத்த கூடாது. 21 00:01:12,125 --> 00:01:13,416 ஆமாம், ஏன் அப்படி? 22 00:01:15,083 --> 00:01:16,541 அந்த விதியின் படி. 23 00:01:17,500 --> 00:01:20,291 "முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்." 24 00:01:23,333 --> 00:01:24,958 நீ என்ன மாதிரி ஆள்? 25 00:01:25,666 --> 00:01:27,458 நான் உன்னை போலத்தான் கண்ணு. 26 00:01:35,333 --> 00:01:38,000 கொஞ்ச நாளில் நீயும் என்னைப் போல் ஆவே. 27 00:01:38,666 --> 00:01:40,125 வால்ட்-டெக் 28 00:01:40,791 --> 00:01:43,291 வால்ட்-டெக் அமெரிக்காவின் மிகப் பெரிய நிறுவனம் 29 00:01:43,375 --> 00:01:46,583 உலகின் முடிவை விற்பதன் பின்னனியில் பணம்தான் பிரதானம். 30 00:01:46,666 --> 00:01:48,583 -இது என்ன? -ஒட்டு கேட்கும் கருவி. 31 00:01:48,666 --> 00:01:50,250 என் மனைவியை நான் ஒட்டு கேட்கணுமா? 32 00:01:50,583 --> 00:01:52,833 அன்புக்குரியோரை பாதுகாக்க, எதுவும் செய்வேன், 33 00:01:52,916 --> 00:01:54,708 அது நீயும் ஜேனியும், 34 00:01:54,791 --> 00:01:58,583 சிறப்பு பதுங்கு குகைகளுக்குள் நுழைய. 35 00:02:00,166 --> 00:02:03,000 அமெரிக்கா போரின் மையத்தில சிக்கியுள்ளது. 36 00:02:03,083 --> 00:02:05,416 வால்ட்-டெக் போரை முடிக்கும் வழியை தேர்ந்தெடுத்தது. 37 00:02:05,500 --> 00:02:08,500 கோல்ட் ஃப்யூஷன் அழியாத ஆற்றல். 38 00:02:12,416 --> 00:02:14,625 ஒரு அணு நிகழ்வு சோகத்தில் முடியும், 39 00:02:14,708 --> 00:02:16,375 ஆனால் அது ஒரு வாய்ப்பும் கூட. 40 00:02:17,541 --> 00:02:19,000 அதோடு, போர்… 41 00:02:21,708 --> 00:02:23,250 போர் ஒருபோதும் மாறாது. 42 00:02:29,208 --> 00:02:30,583 வாட்டர் சிப் அழிந்துவிட்டது. 43 00:02:30,666 --> 00:02:34,166 பதுங்கு குகையில், இரண்டு மாதத்திற்கான தண்ணீர் மட்டுமே உள்ளது, 44 00:02:34,250 --> 00:02:36,750 நாம் அதிர்ஷ்டசாலிகள். 45 00:02:36,833 --> 00:02:38,500 மூன்று வால்ட்களா 31-32- 33 பலத்துடன் 46 00:02:38,583 --> 00:02:40,666 3 குகைகளும் பிரிந்தது அச்சுறுத்தலை நீக்க, 47 00:02:40,750 --> 00:02:43,791 மேற்பார்வையாளரை பதுங்கு குகை 31லருந்தே தேர்ந்தெடுப்பது விநோதம்லே? 48 00:02:44,041 --> 00:02:45,541 ஸ்டெஃப், குகை 31லேருந்து. 49 00:02:48,041 --> 00:02:50,875 சிலர் பதுங்கு குகை 33ல் இருந்து அதை கட்டமைப்பர், 50 00:02:50,958 --> 00:02:52,583 புதிய வாழ்க்கையை துவங்குவர். 51 00:02:57,875 --> 00:03:00,125 என் அப்பா இங்கிருந்து தான் வந்தாரா? 52 00:03:02,250 --> 00:03:05,333 இது தான் பட்டின் மொட்டுகள், என் மொட்டுகள். 53 00:03:05,416 --> 00:03:08,333 மேற்பார்வையிடப் படும் இளைய நிர்வாகிகள் 54 00:03:08,416 --> 00:03:10,333 என் சொந்த பயிற்சியின் மூலம். 55 00:03:10,416 --> 00:03:12,125 ஹாங்க் மெக்லீன் தோற்றம்:2077 மறைவு:2268 56 00:03:12,208 --> 00:03:15,000 மனிதகுல எதிர்காலத்தையே ஒரே வார்த்தையில விவரிக்கலாமே. 57 00:03:16,125 --> 00:03:17,208 அது, மேலாண்மை. 58 00:03:17,291 --> 00:03:18,750 நான் வீட்டிற்கு போகணும் 59 00:03:19,416 --> 00:03:20,291 வேண்டாம். 60 00:03:23,875 --> 00:03:26,000 என் பெயர் டைட்டஸ் இல்ல. மாக்சிமஸ். 61 00:03:26,458 --> 00:03:29,583 டைட்டஸ், இந்த கவசத்தை எனக்கு முன் வைத்திருந்த வீரப் பெருந்தகை. 62 00:03:32,833 --> 00:03:34,208 நீ மிக்க நல்லவன், டைட்டஸ். 63 00:03:34,541 --> 00:03:36,000 பொட்டல் வெளி மோசம். 64 00:03:40,333 --> 00:03:41,541 அது ப்ரதர்ஹூட். 65 00:03:42,958 --> 00:03:44,875 அவர்கள் இதை தேடுவதை நிறுத்த மாட்டார்கள். 66 00:03:50,208 --> 00:03:51,333 என்னை கண்டுபிடி. 67 00:03:52,458 --> 00:03:53,541 அதை செய்வேன். 68 00:04:03,125 --> 00:04:04,791 என் அப்பாவை திருப்பித் தாங்க. 69 00:04:05,916 --> 00:04:07,291 ஆனால் முதலில், 70 00:04:08,791 --> 00:04:10,916 அவர் நெஜமா யாருன்னு சொல்லவா? 71 00:04:12,791 --> 00:04:14,416 ஷேடி சான்ட்ஸ் 72 00:04:15,416 --> 00:04:18,707 அதோடு, இந்த நகரத்தை எரித்து மண்ணாக்கினார். 73 00:04:21,750 --> 00:04:23,250 யாராவது பிழைத்திருந்தா அதிசயம். 74 00:04:26,332 --> 00:04:27,375 நான் பிழைத்தேன். 75 00:04:27,457 --> 00:04:28,750 பால் பாட்டில்கள் 76 00:04:29,957 --> 00:04:32,457 முடிவில்லாமல் சண்டையிடுவதே உலகின் பிரச்சனை என்றால் 77 00:04:32,541 --> 00:04:35,207 அந்த பிரிவு சக்திகளை 78 00:04:35,291 --> 00:04:39,207 ஒழிப்பதைத் தவிர வேறு என்ன தீர்வு இருக்க முடியும்? 79 00:04:39,916 --> 00:04:41,666 உலகை நமக்கானதாக ஆக்க. 80 00:04:42,457 --> 00:04:44,000 நாம் மட்டுமே வடிவமைக்க வேண்டும். 81 00:04:51,541 --> 00:04:53,875 இந்த இடம் மக்களை என்ன செய்கிறது பார்த்தியா? 82 00:04:57,041 --> 00:04:59,457 இப்போது, நான் 200 ஆண்டுகளுக்கு 83 00:05:00,166 --> 00:05:03,583 மேல் காத்திருந்தேன். எவரையும் நான் கேட்க விரும்பறது, 84 00:05:05,583 --> 00:05:07,458 என் குடும்பம் எங்கே போய்த் தொலைந்தது? 85 00:05:14,750 --> 00:05:18,832 அட, சிக்கிய பன்றியை தேடுவது சுலபம், அது எங்கு செல்கிறது என்று கேட்பதை விட 86 00:05:21,625 --> 00:05:23,166 இப்போது நீ இங்கேயே தங்கலாம். 87 00:05:23,250 --> 00:05:25,791 இல்லே உன்னை படைத்தவனை நீ நேரில் காணலாம். 88 00:05:33,957 --> 00:05:35,000 ஓக்கி-டோக்கி 89 00:05:40,916 --> 00:05:44,957 வீரப் பெருந்தகை மாக்சிமஸ் வாழ்க. 90 00:05:45,041 --> 00:05:46,750 வீரப் பெருந்தகை மாக்சிமஸ் வாழ்க. 91 00:05:47,666 --> 00:05:49,500 நீங்க இந்த பொட்டல் வெளியை பாருங்க, 92 00:05:50,291 --> 00:05:51,875 குழப்பங்களாக தெரிகிறது. 93 00:05:54,207 --> 00:05:56,416 ஆனால் யாரோ எப்போதும் அதன் பின் இருப்பார். 94 00:06:13,250 --> 00:06:17,916 த மேன் ஹூ நியூ 95 00:06:31,082 --> 00:06:33,166 உங்க நாள் சிறப்பாக நான் உதவட்டுமா? 96 00:06:37,541 --> 00:06:39,250 ராப்கோவிற்கு எதிரான ஸ்டிரைக் 97 00:06:39,332 --> 00:06:42,332 நமது முதன்மை கவலை ராப்கோ நிறுவனங்கள் 98 00:06:42,416 --> 00:06:45,666 பணியிடத்தில், அதிக திறமையை உருவாக்குது. 99 00:06:46,250 --> 00:06:48,207 அமெரிக்க அரசாங்கத்துக்கு உதவி தேவைப்பட்டா 100 00:06:48,291 --> 00:06:50,750 எங்க சர்வதேச சர்ச்சைகளை தீர்க்க, 101 00:06:50,832 --> 00:06:52,791 ராபர்ட் ஹவுஸ் நிறுவனர் - ராப்-கோ நிறுவனங்கள் 102 00:06:52,875 --> 00:06:54,332 ..யாரை கூப்பிடறதுன்னு தெரியும். 103 00:06:54,416 --> 00:06:56,250 அவன் ஒரு ஒட்டுண்ணி. 104 00:06:57,582 --> 00:06:59,416 இந்த ஓட்டு புழுவுக்கு நாங்க ஓட்டு போடல. 105 00:07:00,791 --> 00:07:01,791 நாம போட்டோம். 106 00:07:10,541 --> 00:07:12,875 ஒவ்வொரு ஓட்டுக்கும் செலவழிச்சாங்க. 107 00:07:13,875 --> 00:07:15,541 அங்கிருக்கும் அந்த நபருக்கு, 108 00:07:16,250 --> 00:07:20,750 வாஷிங்டனோட எல்லா முட்டாள் அரசியல்வாதிங்க ஓட்ட விட அதிகம் இருக்கு. 109 00:07:23,250 --> 00:07:25,125 நீ என்ன அவரோட மிகப்பெரிய ரசிகனா? 110 00:07:29,375 --> 00:07:30,250 ஏன், ஆமா. 111 00:07:31,791 --> 00:07:33,207 ஆமா, நான் ரசிகன்தான். 112 00:07:35,457 --> 00:07:37,957 அமெரிக்க மக்கள் விருப்பம், செல்வத்தில் ஒரு பங்கை 113 00:07:38,041 --> 00:07:40,500 அவருக்கு எழுதிக் கொடுப்பது என்றால்… 114 00:07:41,666 --> 00:07:44,041 அடேங்கப்பா, அது மோசமான விஷயமில்லையே? 115 00:07:45,707 --> 00:07:48,125 நீங்க என்ன வியாபாரம் செய்றீங்க, நண்பரே? 116 00:07:50,041 --> 00:07:51,082 கட்டுமானம். 117 00:07:52,957 --> 00:07:55,625 அப்ப ஹெச் & ஹெச் நேல் துப்பாக்கி உபயோகிப்பீங்க. 118 00:07:56,666 --> 00:07:57,957 ரொம்ப அற்புதமான இயந்திரம். 119 00:07:59,207 --> 00:08:02,291 கைக்கு அடக்கமா இருக்கும். மென்மையா வேலை செய்யும். 120 00:08:02,375 --> 00:08:04,750 சுத்தியலை விட மேல்தான், இல்லே? 121 00:08:05,666 --> 00:08:07,333 நன்றி பாராட்டுவீங்கனு நினைச்சேன். 122 00:08:09,166 --> 00:08:10,000 நன்றியுள்ளவன். 123 00:08:11,750 --> 00:08:13,625 நீங்க தவறான பார்ல இருக்கீங்க. 124 00:08:16,916 --> 00:08:18,207 அரதப் பழசு. 125 00:08:20,082 --> 00:08:21,082 ஒரு பெரிய விஷயம். 126 00:08:22,332 --> 00:08:24,375 உங்க கண்ணோட்டத்திலயே பார்க்க முயற்சித்தாலும், 127 00:08:24,957 --> 00:08:27,582 எதிர்பாராம மாட்டிக்கிற அளவுக்கு அவ்ளோ முட்டாள் தனமானு 128 00:08:27,666 --> 00:08:29,957 யோசிக்க முடியல. 129 00:08:39,082 --> 00:08:42,250 என் வாயிலேயே குத்து. எனக்கு நல்லாதான் இருக்கும். 130 00:08:50,750 --> 00:08:54,208 தப்பா சொல்லிட்டேனோ, விடு, அடுத்த வேலைய பார்ப்போம். 131 00:09:03,875 --> 00:09:08,291 இது 3.1 கோடி டாலர்கள். 132 00:09:12,000 --> 00:09:16,875 இப்ப, இவ்ளோ பணத்தையும் நீ என்ன செய்வே? 133 00:09:20,041 --> 00:09:21,041 என்னனு தெரியலையா? 134 00:09:22,000 --> 00:09:24,583 அதுல ஆச்சரியம் இல்ல. நான் ஒண்ணு சொல்லட்டுமா? 135 00:09:34,915 --> 00:09:38,665 இத உன் கழுத்தின் பின்புறத்தில் வைக்கட்டுமா. 136 00:09:40,083 --> 00:09:41,165 என்ன இது? 137 00:09:44,208 --> 00:09:47,333 ஒரு நல்ல வணிக ஆராய்ச்சின்னு சொல்லிக்கலாம். 138 00:09:48,208 --> 00:09:52,750 என்ன சொல்றேன்னா, இதை உன் பின்பக்க கழுத்துல சொருகிக்கோ, 139 00:09:52,833 --> 00:09:55,750 அங்க இருக்கற எல்லாப் பணமும் உனக்குதான். 140 00:09:57,250 --> 00:09:59,625 உன் மென்மையானக் கையை நான் உடைச்சா என்ன? 141 00:09:59,708 --> 00:10:01,708 எப்பவானா வேலை செஞ்சிருக்கியா? 142 00:10:01,791 --> 00:10:03,416 அப்போ அவர் பணத்த நாம எடுத்துப்போம். 143 00:10:03,500 --> 00:10:05,750 -இந்த பணக்காரங்களே-- -சரி… 144 00:10:25,375 --> 00:10:27,541 நீ எனக்கு ஒரு சின்ன உதவி செய்யணும். 145 00:10:29,416 --> 00:10:30,833 உன் நணபர்களை விரட்டு. 146 00:10:36,290 --> 00:10:38,540 பில்? பில்? 147 00:10:44,165 --> 00:10:46,415 இந்த ஹெச் & ஹெச் நேல் கன்ன உபயோகி. 148 00:10:48,625 --> 00:10:49,790 உனக்குப் பிடிக்கும். 149 00:10:51,375 --> 00:10:52,540 இதுக்கும் சேத்து பணம். 150 00:11:37,750 --> 00:11:42,583 இந்த உலகம் முடிந்தாலும், முன்னேற்றம் நிற்காது. 151 00:11:48,708 --> 00:11:55,665 ஃபால்அவுட் 152 00:12:06,791 --> 00:12:08,291 க்ஹான்ஸ்! 153 00:12:08,375 --> 00:12:09,208 வேலை காலி இல்லை 154 00:12:09,291 --> 00:12:12,000 இன்று உனக்கு ஆச்சரியமான ஒன்று சொல்றேன். 155 00:12:18,541 --> 00:12:22,750 க்ஹான்ஸ் நம்மை, நம் தாத்தா பாட்டி காலம் முன்பிருந்தே இந்த மண்டு வதைக்கிறான். 156 00:12:23,500 --> 00:12:24,916 இன்னிக்கு… 157 00:12:27,166 --> 00:12:30,875 எவனோ குற்றவாளிகளை தேடுபவன், நம் மடியிலயே கொண்டு வந்து போட்டான். 158 00:12:31,666 --> 00:12:33,125 இப்ப நாம பழி தீர்க்கற நேரம். 159 00:12:35,665 --> 00:12:37,040 உனக்கு எப்படி இருக்கு? 160 00:12:51,375 --> 00:12:52,958 அங்கே ஒரு கடை இருந்ததே? 161 00:12:54,833 --> 00:12:58,915 25 வருடத்துக்கு முன் நான் அந்த கடைல ஒரு சோடா வாங்கினேன்னு நினைக்கிறேன். 162 00:12:59,000 --> 00:13:00,458 இன்னும் அதை இடிக்கலையா? 163 00:13:01,333 --> 00:13:04,083 -எங்களுக்கு கொஞ்சம் பழி-- -டார்லா! 164 00:13:04,166 --> 00:13:06,583 இந்த கவுன்டர்ல இருந்த பெண்ணின் பெயர், டார்லா. 165 00:13:06,666 --> 00:13:09,083 அவ நியாயமான பெண், 166 00:13:10,541 --> 00:13:13,333 சீருடை முட்டாள் ஆளுங்க நீங்க இங்கே வரவரை. 167 00:13:15,916 --> 00:13:19,666 உங்க கூட பேசியது நல்லா இருந்தது, உங்களுக்கு அது பரவாயில்லேனா, 168 00:13:20,500 --> 00:13:22,208 நான் இதுக்கு தயாராவே இருக்கேன். 169 00:13:24,833 --> 00:13:27,666 உங்களுக்கு கேட்கலேனா, சத்தமா சொல்றேன். நான் சொன்னது, 170 00:13:28,708 --> 00:13:30,958 "நான் இதுக்கு தயாராவே இருக்கேன்!"னேன். 171 00:13:37,583 --> 00:13:39,290 தயாராவே இருக்கேன்! 172 00:13:46,458 --> 00:13:47,665 ஐயோ. 173 00:13:58,040 --> 00:13:59,375 ஹை. இங்கே கவனி. 174 00:14:00,083 --> 00:14:02,541 ஹை. மன்னி, ரொம்ப வருந்தறேன். 175 00:14:02,625 --> 00:14:04,291 நீ என் சக பயணியோடுள்ள 176 00:14:04,375 --> 00:14:06,833 ஒரு பிரச்சினையை தீர்த்துவைப்பேன்னு நம்பறேன். 177 00:14:06,916 --> 00:14:10,833 நாங்க எங்க அப்பா, நல்லவர் இல்லே, அவரைத் தேடுறோம், 178 00:14:10,916 --> 00:14:13,875 இந்தப் பயணத்தில், உணவும், பல பொருட்களும் தேவையான நிலை எங்களுக்கு. 179 00:14:13,958 --> 00:14:17,083 முதல் திட்டம், உங்களை உங்க பாட்டுக்கு விட்டு, இந்த நிலையை தவிர்ப்பது. 180 00:14:17,166 --> 00:14:20,625 நாங்க அத முயற்சி செய்தோம், இப்ப எனக்கு பசி உயிர் போகுது. 181 00:14:21,333 --> 00:14:24,458 திட்டம் 2, இது அவர் யோசனை, எப்படியோ, நான் அவர உன் பக்கம் திருப்பறது, 182 00:14:24,541 --> 00:14:27,750 உங்களுக்கு கிடைக்கும் பரிசுப் பணத்த பங்கு போட்டுக்கறது. 183 00:14:27,833 --> 00:14:28,916 சுட்டுத் தள்ளு! 184 00:14:29,000 --> 00:14:31,916 திட்டம், தூக்குக் கயிற்றை சுட்டு, அவர் உங்க ஆயுதங்களை 185 00:14:32,000 --> 00:14:34,833 எடுத்துக்கொண்டு, நாங்க தப்பிக்க, தேவையான வன்முறையை பயன் படுத்தறது. 186 00:14:34,915 --> 00:14:37,625 இது, எனக்குத் தெரிஞ்சு, 187 00:14:38,540 --> 00:14:41,125 அதிக வன்முறை. எனவே… 188 00:14:41,708 --> 00:14:44,125 நீ மூனாவது திட்டத்துக்கு ஒப்புக்குவேன்னு நினைக்கிறேன். 189 00:14:46,500 --> 00:14:47,708 மூனாவது திட்டம் என்ன? 190 00:14:50,875 --> 00:14:51,958 எங்களை போக விடுறது. 191 00:14:53,625 --> 00:14:55,000 நீ கொடுத்த கேப்ஸ் பணம் எங்களுக்கு. 192 00:14:55,583 --> 00:14:58,165 அதாவது, தெளிவா, நாங்க பிழைக்க அது தேவை. 193 00:15:02,041 --> 00:15:04,833 நான் "தயவு செய்து?"ன்னு கேட்டா, கொடுத்துடுவே இல்ல? 194 00:15:08,125 --> 00:15:10,666 அந்த பொண்ணை கொல்றவன், நாயை சாப்பிடலாம். 195 00:15:12,583 --> 00:15:13,416 ஓ அப்படியா. 196 00:15:20,291 --> 00:15:21,125 ஐயோ. 197 00:15:30,000 --> 00:15:30,833 கஷ்டம்! 198 00:15:39,540 --> 00:15:41,165 சரியான கத்துக்குட்டி. 199 00:15:51,583 --> 00:15:53,415 சரணடைவதை விட சாவது மேல்! 200 00:17:16,000 --> 00:17:17,833 நீ உதவியா செய்றதா நினைச்சா, 201 00:17:18,708 --> 00:17:21,290 அவங்க முட்டியை, பிட்டத்தை சுடு. 202 00:17:22,665 --> 00:17:24,750 ஆனா நிஜத்தை சொன்னா, நீ சுட மாட்டே. 203 00:17:24,833 --> 00:17:27,290 நான் மக்கள கொலை செய்யாததற்காக மன்னிப்பு கேட்க மாட்டேன். 204 00:17:31,416 --> 00:17:33,208 சரி, எனக்கு முக்கியம்… 205 00:17:34,291 --> 00:17:36,166 நீ அந்த கயிற சுட்டது. 206 00:17:44,125 --> 00:17:45,333 சரி, சுட்டேன், இல்லையா? 207 00:18:28,125 --> 00:18:29,750 பழைய போட்டோக்கள் மாதிரியே இருக்கு. 208 00:18:33,750 --> 00:18:35,250 குண்டுகளை சுட்டு வீழ்த்தியாச்சு. 209 00:18:36,666 --> 00:18:37,958 பெரும்பாலானவை அப்படிதான். 210 00:18:41,875 --> 00:18:43,625 சரி, அவங்க லாஸ் வேகாஸ்காக செய்தா, 211 00:18:43,708 --> 00:18:45,791 அமெரிக்காவுக்காக ஏன் செய்யக் கூடாது? 212 00:18:47,541 --> 00:18:49,416 ஏன்னா, "அவங்க."னு யாருமே இல்ல. 213 00:18:50,125 --> 00:18:51,125 "அவன்" மட்டும் தான். 214 00:18:52,250 --> 00:18:54,291 ராபர்ட் ஹவுஸ், என்பது அவன் பெயர். 215 00:18:56,333 --> 00:18:58,916 உன் குடும்பம் அங்க போயிருந்தா, பாதுகாப்பா இருக்paaங்க. 216 00:18:59,833 --> 00:19:01,541 ராபர்ட் ஹவுஸ் அருகில் பாதுகாப்பில்லை. 217 00:19:07,833 --> 00:19:09,625 என் அப்பா ஏன் லாஸ் வேகஸ் போகணும்? 218 00:19:39,791 --> 00:19:42,500 உலகின் அழிவால், சம்பாதிக்க நிறைய வழி இருக்கிறது. 219 00:19:49,958 --> 00:19:52,000 முடிவுகளுக்கு உத்தரவாதம் தருவதெப்படி? 220 00:19:52,083 --> 00:19:52,916 ராப்-கோ 221 00:19:54,958 --> 00:19:57,083 நாமே குண்டு போடுவதன் மூலம். 222 00:20:05,125 --> 00:20:06,208 ஜேனி? 223 00:20:06,291 --> 00:20:07,291 கண்ணு. 224 00:20:07,375 --> 00:20:08,875 -ஜேனி? -அப்பா! 225 00:20:08,958 --> 00:20:09,791 -ஹே! -அப்பா. 226 00:20:09,875 --> 00:20:11,000 ஹே! ஹே! ஹே! 227 00:20:15,916 --> 00:20:19,500 நான் சொல்றத கேளு. நீ உன் அறைக்கு போ, சரியா? 228 00:20:19,583 --> 00:20:22,250 உனக்கு பிடிச்ச 3 உடைகளை எடுத்துக்கோ, 229 00:20:22,333 --> 00:20:23,875 உனக்கு பிடித்த பொம்மையும், என்ன? 230 00:20:24,750 --> 00:20:26,125 பிறகு என்னை இங்க வந்து பாரு. 231 00:20:27,916 --> 00:20:28,750 சரி, போ. 232 00:20:54,833 --> 00:20:56,000 நாம எங்கே போறோம், அப்பா? 233 00:21:02,375 --> 00:21:05,708 பேக்கர்ஸ்ஃபீல்ட். நாம பேக்கர்ஸ்ஃபீல்ட் போகப்போறோம், கண்ணு. சரியா? 234 00:21:08,000 --> 00:21:09,291 அப்போ அம்மா? 235 00:21:10,291 --> 00:21:11,583 அவங்க நம்ம கூட வராங்களா? 236 00:21:11,666 --> 00:21:14,500 லாஸ் ஏஞ்சலீஸ் கௌன்டி மக்கள் பாதுகாப்பு எச்சரிக்கை 237 00:21:14,583 --> 00:21:17,458 ஒலிபரப்பு அமைப்பின் சோதனை இன்னும் பத்து நொடிகளில் துவங்கும். 238 00:21:21,625 --> 00:21:23,458 வாங்க, வாங்க, வாங்க. 239 00:21:27,500 --> 00:21:31,416 வால்ட்-டெக் தொழிற்சாலைகள் 240 00:21:45,791 --> 00:21:47,333 ஐயோ, இப்போ நடக்குது! 241 00:21:47,416 --> 00:21:48,625 உள்ளே போங்க! 242 00:21:51,666 --> 00:21:55,041 சோதனை துவங்குகிறது. மீண்டும் அறிவிக்கிறோம். இது ஒரு சோதனை. 243 00:21:55,666 --> 00:21:56,916 இது வெறும் ஒரு சோதனையே. 244 00:21:57,541 --> 00:22:00,125 நாம இப்பயே கிளம்பணும். நாம எல்லோரும் சாகப்போறோம்! 245 00:22:01,250 --> 00:22:02,208 அப்பா, பயமா இருக்கு. 246 00:22:04,041 --> 00:22:05,250 -வா இங்கே. -பயமா இருக்கு. 247 00:22:05,333 --> 00:22:06,666 பரவாயில்லை, பரவாயில்லை. 248 00:22:14,083 --> 00:22:19,833 உங்களுக்கு பிரியமானவர்களை பாதுகாப்பாக வையுங்கள் வால்ட்-டெக் தொழில்நிறுவனம் 249 00:22:19,916 --> 00:22:21,791 கூப்பர் ஹாவர்ட் 250 00:22:23,458 --> 00:22:24,291 ஒன்னுமில்லை. 251 00:22:26,333 --> 00:22:27,166 ஒன்னுமில்லை. 252 00:22:54,333 --> 00:22:57,750 நாம் நமது நீர் இருப்புகளை காலி செய்துகொண்டிருக்கும் விதம் கவலைக்குரியது. 253 00:22:57,833 --> 00:23:01,375 பிறகு சக்தியை தரும் உதிரி பாகங்களை வைத்து உருவாக்கிய தற்காலிக நீர் 254 00:23:01,458 --> 00:23:03,041 வடிப்பான்களுக்கு மாற்றுவோம். 255 00:23:04,458 --> 00:23:05,666 நண்பர்களே. 256 00:23:07,458 --> 00:23:08,583 நான் உதவவா, ரெஜ்? 257 00:23:09,041 --> 00:23:10,250 நார்ம பார்த்தீங்களா? 258 00:23:10,333 --> 00:23:13,208 நார்ம் வால்ட் 31-க்கு தலைமைத்துவ பரிமாற்ற திட்டத்துக்காக 259 00:23:13,291 --> 00:23:14,750 அனுப்பப் பட்டுள்ளார். 260 00:23:14,833 --> 00:23:16,958 என்னைத் தவிர எல்லோரும் உலகிற்குள் போகிறார்கள். 261 00:23:17,666 --> 00:23:21,875 ரெஜ், இந்த சமூகம் உயிர்வாழ்வதற்கு என்ன தேவையோ அதையே செய்யும். 262 00:23:23,250 --> 00:23:24,333 அப்படினு நினைக்கிறேன். 263 00:23:25,083 --> 00:23:26,708 எங்க வேலை செய்றீங்க? 264 00:23:26,791 --> 00:23:27,791 வாட்டர் சிப். 265 00:23:28,458 --> 00:23:31,416 நாம் உயிர் வாழத் தேவையானது. உடைந்து விட்டது. 266 00:23:31,500 --> 00:23:33,541 ஆமா, அதான். 267 00:23:35,666 --> 00:23:37,000 என் உதவி தேவையா சொல்லுங்க. 268 00:23:37,083 --> 00:23:38,625 நான் பொறியாளன் இல்ல, ஆனா… 269 00:23:39,958 --> 00:23:43,125 நிகழ்ச்சி திட்டமிடலில் பிஹெச்டி படித்தவர் எப்படின்னு ஆச்சரியப்படுவீங்க 270 00:23:46,416 --> 00:23:48,791 நீ ஒரு கடை ஆரம்பிக்கணும். 271 00:23:48,875 --> 00:23:50,625 ஒரு கிளப் இல்லே வேற ஏதாவது. 272 00:23:50,708 --> 00:23:51,583 கிளப்பா? 273 00:23:53,166 --> 00:23:54,000 என்ன மாதிரி கிளப்? 274 00:23:54,083 --> 00:23:56,083 நாங்க நிறைய அனுபவிச்சுட்டோம். 275 00:23:56,166 --> 00:23:58,291 நீங்க ஒரு குழுவ தொடங்கி எந்த விதமான உணர்வுகளை 276 00:23:58,375 --> 00:24:02,541 நீங்க உணர்றீங்கன்னு பேச வைக்கலாம். 277 00:24:02,625 --> 00:24:04,083 என் உணர்வுகள் என்ன? 278 00:24:05,125 --> 00:24:07,791 வெட்கம். பயனற்றவிதம். 279 00:24:07,875 --> 00:24:08,958 நான் பயனற்றதா உணரலை. 280 00:24:10,166 --> 00:24:11,416 ஆனா வெட்கம் பிடிக்கும். 281 00:24:12,750 --> 00:24:13,958 வெட்கம், அதை செய்யலாம். 282 00:24:15,250 --> 00:24:18,083 கண்டிப்பா தின்பண்ட செலவினத்துக்கு, பணம் வேணும். 283 00:24:18,166 --> 00:24:22,666 தேவையானத எழுதி அனுப்புங்க, கையெழுத்து போடறேன். 284 00:24:26,958 --> 00:24:28,291 தலைமை சுமையானது. 285 00:24:29,750 --> 00:24:31,458 அதில் பாதிகூட உங்களுக்கு தெரியாது. 286 00:24:32,666 --> 00:24:34,250 நான் எதை எதிர்க்கிறேன்னு தெரியுமா? 287 00:24:34,333 --> 00:24:36,750 33ல், என் குடியிருப்பை விட்டு விலகி, 288 00:24:36,833 --> 00:24:39,291 வலது திரும்பி, லிஃப்ட்டுக்கு இன்னொரு வலது திருப்பம். 289 00:24:39,375 --> 00:24:44,083 இங்கே 32-ல், லிஃப்டுக்கு இடது பக்கம் திரும்பணும். 290 00:24:44,166 --> 00:24:47,833 ஆமா, மறுபடி, எல்லாமே வேற வழிதான் இங்கே. 291 00:24:47,916 --> 00:24:50,041 அப்போ நீ எப்பவும் செய்வதற்கு நேர் எதிரா செய். 292 00:24:51,708 --> 00:24:53,208 அவ்ளோ சுலபம்னு நினைக்கலே. 293 00:24:54,833 --> 00:24:55,666 சுலபம்தான். 294 00:24:56,333 --> 00:24:59,916 இப்ப, உன்னோட மேற்பார்வையாளரா நான் கேட்க வேண்டியிருக்கு, 295 00:25:00,833 --> 00:25:04,666 இங்கே எதையாவது, கொஞ்சமாவது சாதிக்க முடியுமா? 296 00:25:04,750 --> 00:25:06,708 நான் உங்களுக்கு ஏதாவது செய்ய முடியுமா? 297 00:25:07,958 --> 00:25:09,041 விளம்பரப் பலகை. 298 00:25:09,833 --> 00:25:12,250 அது வேணாம், அது சர்ச்சைக்குரியது. 299 00:25:12,333 --> 00:25:15,583 ஒருவேளை நீங்கள் விளம்பரப் பலகை பற்றிய ஒரு சாத்தியக்கூறு ஆய்வுக்குழு 300 00:25:15,666 --> 00:25:17,583 ஒன்றை நியமிக்கலாம். 301 00:25:27,083 --> 00:25:28,833 செட், அருமையான மனைவி கிடைச்சிருகாங்க. 302 00:25:28,916 --> 00:25:30,416 எங்களுக்கு கல்யாணம் ஆகலே. 303 00:25:30,500 --> 00:25:32,333 ஒரு அழகான குழந்தையும். 304 00:25:32,416 --> 00:25:33,458 என்னோடது இல்லே. 305 00:25:33,541 --> 00:25:34,916 எனக்கு குடும்பமே கிடையாது. 306 00:25:35,916 --> 00:25:36,750 என்ன ஆச்சு? 307 00:25:36,833 --> 00:25:38,041 வாழ்க்கை அப்படித்தான். 308 00:25:39,250 --> 00:25:41,041 இங்கே விஷயங்கள் சீக்கிரமா நடக்குது. 309 00:25:41,625 --> 00:25:43,458 எனக்கும் குடும்பம் இல்லே, டேவி. 310 00:25:43,541 --> 00:25:45,083 சரி, அனுபவி. 311 00:25:49,250 --> 00:25:50,375 இப்படி போகணும், ஆம். 312 00:25:58,125 --> 00:25:59,083 அட, நீதானா. 313 00:26:00,958 --> 00:26:03,666 அது டேவி, அதாவது… 314 00:26:04,958 --> 00:26:07,833 நீ பாவம், ஆனா, உனக்கே தெரியும்… 315 00:26:10,958 --> 00:26:14,083 எனக்கு இன்னும் வேலை தர ஒரு வழியா முடிவு செய்தாயான்னு பாக்கறேன். 316 00:26:14,166 --> 00:26:17,208 ஏன்னா, எல்லோருக்கும் வேலை இருக்கு. 317 00:26:18,083 --> 00:26:22,083 இன்னும் காவலாளி வேலைக்கு ஆள் எடுக்கலேன்னா, எனக்கு அதுக்கான அனுபவம் இருக்கு. 318 00:26:22,875 --> 00:26:25,083 செட், நான் வேலையா இருந்தேன். 319 00:26:25,166 --> 00:26:27,125 எனக்கு குழந்தைய கவனிக்க ஒருவர் தேவை, 320 00:26:27,208 --> 00:26:28,500 அது உனக்கு பழக்கமானது. 321 00:26:29,166 --> 00:26:33,416 ஆனா அவன் என் குழந்தை இல்ல. 322 00:26:34,500 --> 00:26:37,083 எல்லோரும் உன் குழந்தை போல நடந்துக்கறாங்க. 323 00:26:37,166 --> 00:26:38,375 செட்… 324 00:26:38,458 --> 00:26:40,708 அவனுக்கு ஒரு பேராவது வைப்பியா? 325 00:26:40,791 --> 00:26:43,875 ஏன்னா அண்டை வீடுகள்ல அவன செட் ஜூனியர்னு கூப்படறாங்க. 326 00:26:43,958 --> 00:26:45,583 அதே இருக்கட்டும், அப்போ. 327 00:26:45,666 --> 00:26:49,625 சரி, பாரு, செட் ஜூனியர் என் அப்பாவோட பெயர். 328 00:26:49,708 --> 00:26:51,833 அது எனக்கு ஒரு மாதிரியான தனிப் பட்ட உணர்வு, 329 00:26:51,916 --> 00:26:54,416 அந்தப் பூச்சி பஞ்சத்தில் பசியால் சாவதை பார்க்க சகிக்கல. 330 00:26:56,416 --> 00:27:00,083 செட், நாம சண்டை போடறோமா? 331 00:27:03,958 --> 00:27:05,083 செட் ஜூனியர் தான் காரணம் 332 00:27:14,875 --> 00:27:16,916 உனக்கு கம்ப்யூட்டர் பழக்கமா? 333 00:27:18,375 --> 00:27:20,000 அது நார்மோட வேலை. 334 00:27:20,083 --> 00:27:22,250 நீயே அவர்கிட்ட டெர்மினல்ல கேட்கலாம். 335 00:27:22,333 --> 00:27:23,916 நல்ல யோசனை. 336 00:27:24,000 --> 00:27:26,833 நான் அடுத்த வால்ட்க்கு செய்தி அனுப்பறேன். 337 00:27:37,833 --> 00:27:40,125 சரி. சரி. 338 00:27:47,541 --> 00:27:48,958 பதுங்கு குழி தொடர்பு முடக்கம் 339 00:27:49,041 --> 00:27:50,791 மீன், பன்றி இறைச்சி, சீஸ், அரிசி! 340 00:27:51,583 --> 00:27:54,750 இல்லை! "பதுங்கு குழி இடைத்தொடர்புகள் முடக்கப் பட்டன." 341 00:27:55,166 --> 00:27:57,541 பார்ப்போம். எங்கே அவன்? 342 00:27:58,125 --> 00:28:01,291 எங்கே இருக்கே? உன்னைத் தேடி வரேன். 343 00:28:01,375 --> 00:28:02,750 உன்னைத் தேடி வரேன். 344 00:28:03,458 --> 00:28:04,541 இதோ வரேன்! 345 00:28:05,291 --> 00:28:07,625 ஐயோ, இந்தக் குழப்பத்தைப் பாரேன்! 346 00:28:07,708 --> 00:28:10,791 நீ உண்மைல அசிங்கமான மிருகம், அப்படிதானே? 347 00:28:11,291 --> 00:28:13,625 நீ இதை சுத்தப் படுத்தப் போறதில்லே, தெரியும். 348 00:28:18,166 --> 00:28:20,875 தண்ணிய பார்த்துட்டே, ஆனா உணவு இல்லே. 349 00:28:20,958 --> 00:28:23,166 உயிரை விட பட்டினி தான் ஒரே வழி. 350 00:28:24,875 --> 00:28:27,333 உனக்கு நீயே தேர்ந்தெடுத்த தீர்வை உனக்கு 351 00:28:27,416 --> 00:28:29,625 தரத் தயாராக இருக்கேன், ஹாங்க் அவர்களின் மகனே. 352 00:28:30,416 --> 00:28:32,500 உன் அப்பாயோட க்ரையோ பாட் கொண்டு வா. 353 00:28:33,541 --> 00:28:35,125 நான் உன் கைதி ஆக மாட்டேன். 354 00:28:35,583 --> 00:28:37,750 நீ ஏற்கனவே என் கைதி தான். 355 00:28:37,833 --> 00:28:41,708 நீ செய்யவேண்டியதெல்லாம் மேற்பரப்பு மறு குடியேற்றம் தயாரகும் வரை காத்திருந்து 356 00:28:41,791 --> 00:28:44,583 பிறகு நாம் எல்லோரும் மீண்டு எழும் தினத்துக்கு போவோம். 357 00:28:45,250 --> 00:28:46,541 மேற்பரப்பில், நம் பேச்சை 358 00:28:46,625 --> 00:28:49,583 எதிர்க்க யாருமே இல்லைன்ற என்ற நிலை எப்போ வரும்? 359 00:28:51,791 --> 00:28:53,208 அல்லது நீ என்னை போக விடு. 360 00:28:54,375 --> 00:28:56,000 நான் இல்லேன்னு மக்கள் கவனிப்பாங்க. 361 00:28:56,791 --> 00:28:58,500 எல்லாத்துக்கும் ஒரு நெறிமுறை இருக்கு. 362 00:28:58,583 --> 00:29:00,791 வால்ட்லேந்து யாராவது காணாமல் போறதுக்கும்தான். 363 00:29:00,875 --> 00:29:02,708 உன் மேற்பார்வையாளர் அதைக் கையாள்வார். 364 00:29:02,791 --> 00:29:04,500 யாரும் உன்னைத் தேடி வரலே. 365 00:29:05,458 --> 00:29:08,708 ஒருவேளை இன்னும் கொஞ்சம் பசி வந்ததும் நியாயம் பார்க்க ஆரம்பிப்பீங்க. 366 00:29:09,666 --> 00:29:12,333 ஏதாவது சாப்பிட கண்டுபிடிக்க வாழ்த்துக்கள். 367 00:29:15,916 --> 00:29:17,500 நீங்க என் உலகத்துல இருக்கீங்க. 368 00:29:18,625 --> 00:29:22,791 இந்த 3 வால்ட்களும் பல தசாப்தங்களின் திட்டங்கள். 369 00:29:22,875 --> 00:29:26,208 நூற்றுக்கணக்கான ஒருங்கிணைந்த போருக்கு முந்தைய ஒளிமயமான மூளைகளின் 370 00:29:26,291 --> 00:29:29,000 அனைத்து வளங்களுடனும் இருந்த நாகரிகத்தின் செயல்பாடு. 371 00:29:29,750 --> 00:29:33,666 நீதான் தவறான வழியில் தவறான நடத்தையுடன் சுற்றியவன். 372 00:29:34,666 --> 00:29:37,041 இந்த நிலை உயர் ஒன்றிணைப்பு என்ற வரலாற்றில், 373 00:29:37,125 --> 00:29:39,083 கலந்து கொள்வதற்கான உனக்கு தகுதி இருக்கா? 374 00:29:40,541 --> 00:29:42,041 அதை எதிர்கொள், ஹாங்கின் மகனே, 375 00:29:43,375 --> 00:29:44,916 உன் தலைக்கு மேல் வெள்ளம் போனது 376 00:29:46,333 --> 00:29:48,708 ஆனா யாரும் உன்னை காப்பாத்த வரப்போறதில்லே. 377 00:30:02,750 --> 00:30:07,625 ஹாங்க் மெக்லீன் நிர்வாக உதவியாளர் 378 00:30:24,333 --> 00:30:27,958 அப்போ என் அப்பா உன்னை உன் குடும்பத்தோட சேர்ப்பார்னு நினைக்கிறியா? 379 00:30:28,666 --> 00:30:31,458 நீ உன் குடும்பம் 200 வருடங்களுக்கு பிறகும் உயிரோட இருக்காங்கனு 380 00:30:31,541 --> 00:30:33,291 நம்பறே, ஆனா நான் நன்னம்பிக்கையாளியா? 381 00:30:40,250 --> 00:30:41,208 உன் அப்பா… 382 00:30:42,583 --> 00:30:44,625 எப்போதும் புது நண்பர்களை உருவாக்கிகுவார். 383 00:31:10,875 --> 00:31:13,250 தினசரி புதிதாக தயாரிக்கப்பட்டது 384 00:31:13,333 --> 00:31:15,708 சாப்பிடும் இடம் இதோ சற்று தூரத்தில் 385 00:31:15,791 --> 00:31:18,250 சூடான சுவையான சூப் 386 00:31:18,333 --> 00:31:20,083 அவன் போறத அவங்க பார்த்திருப்பாங்க. 387 00:31:24,500 --> 00:31:26,333 அவங்கள சும்மா கேட்கலாம். 388 00:31:33,333 --> 00:31:35,250 மன்னிக்கணும். யார் உள்ளே/ 389 00:31:36,541 --> 00:31:38,500 எனக்கு ஒரு கிண்ணம்… 390 00:31:38,583 --> 00:31:40,583 ஈசல் சூப் 2 கேப்ஸ் பனம் 391 00:31:42,083 --> 00:31:43,083 ஈசல் சூப். 392 00:31:44,541 --> 00:31:45,541 இதோ. 393 00:31:50,458 --> 00:31:53,625 அப்ப, கேட்கணுமே, நீங்க இந்தப் பக்கமா… 394 00:32:03,833 --> 00:32:05,916 கொஞ்சம் பிஸ்கட் இருக்கு, தரவா. 395 00:32:06,791 --> 00:32:08,333 அவை என் இன்னொரு பேன்டில் இருக்கு. 396 00:32:10,708 --> 00:32:11,791 பரவால்ல, ஆனா… 397 00:32:12,666 --> 00:32:14,375 சூடா இருக்கும் போதே சாப்பிடுங்க, மிஸ் 398 00:32:25,583 --> 00:32:28,875 சரி, ஒரு மாதிரி பெரிய உலோக உடை போட்ட ஒருவன், 399 00:32:28,958 --> 00:32:34,541 இந்தப் பக்கமா போனதை நீங்க பாத்தீங்களா? 400 00:32:34,625 --> 00:32:36,166 அவன் என் மகனை கொண்டு போனான். 401 00:32:37,416 --> 00:32:38,583 உங்க மகன்-- 402 00:32:38,666 --> 00:32:39,875 அவன் இறந்துட்டான். 403 00:32:39,958 --> 00:32:41,875 இல்லே, அது நமக்குத் தெரியாது. 404 00:32:41,958 --> 00:32:42,833 இல்லை. 405 00:32:42,916 --> 00:32:45,916 அவன் இறந்துட்டான். என் துரதிர்ஷ்டம். 406 00:32:47,541 --> 00:32:49,166 கடன்காரன் எனக்கு பணம் தரணும். 407 00:32:52,250 --> 00:32:55,958 உங்க… பணத்துக்காக வருந்தறேன். 408 00:32:56,041 --> 00:32:57,541 அந்த பக்கமா போனான். 409 00:32:58,541 --> 00:32:59,375 நன்றி. 410 00:33:03,541 --> 00:33:07,125 உடல்ல ஏதாவது பணம் பார்த்தீங்கன்னா அது என்னோடது. 411 00:33:11,791 --> 00:33:12,625 கேள்வி. 412 00:33:13,500 --> 00:33:16,166 உன் அப்பாவை பார்த்ததும் என்ன செய்ய திட்டம் போட்டுருக்கே? 413 00:33:17,041 --> 00:33:18,541 வழக்கம் போலவே செய்யப் போறோமா? 414 00:33:19,208 --> 00:33:23,291 நீ பிட்டத்தில் அவரை சுட, நான் தலையில சுடுவது? 415 00:33:25,833 --> 00:33:29,041 இல்ல, நான்… நான் அவர நீதி வழங்க கூட்டி வரப்போறேன். 416 00:33:31,416 --> 00:33:33,125 அதற்கு அவர் தகுதியானவரா? 417 00:33:33,208 --> 00:33:35,666 அவங்கவங்க செய்த நன்மை தீமை நல்லாவே தெரியும், அதனால 418 00:33:35,750 --> 00:33:38,500 அவங்களுக்கு எது தகுதின்றது அவங்களூக்கே தெரிஞ்சிருக்கும், ஆக, 419 00:33:38,583 --> 00:33:40,041 நம்மிக்கையை கை விடலை. 420 00:33:40,625 --> 00:33:44,166 நீ சொன்ன மாதிரி, உண்மையில், அது இன்னும் சரியே. 421 00:33:46,791 --> 00:33:49,458 நல்லது. அதை உன்னிடம் சொல்ல வெறுப்பா இருக்கு, கண்ணு, 422 00:33:49,541 --> 00:33:51,500 ஆனா நீ வளர்க்கப்பட்ட விதம் சரியல்ல. 423 00:33:53,125 --> 00:33:56,166 எனக்கு தெரியும், ஆனா உங்களுக்குள்ள வேற மாற்று என்ன. 424 00:33:58,833 --> 00:34:00,583 நான் உதாரணமா திகழ விரும்பறேன். 425 00:34:07,875 --> 00:34:09,166 ஸ்டார்லைட் தியேட்டர் 426 00:34:09,250 --> 00:34:11,875 6:30க்கு இரண்டு படங்கள்: எ மேன் அன் ஹிஸ் டாக்3 - கூப்பர் ஹாவர்ட் 427 00:34:49,291 --> 00:34:50,291 கம்யூனிஸ்டை அடி! 428 00:34:50,375 --> 00:34:51,791 டேபிளை சுற்றி உட்கார்ந்தாங்க 429 00:34:51,875 --> 00:34:53,750 பிறகு உலகின் முடிவ பற்றி பேசினாங்க 430 00:34:53,833 --> 00:34:56,458 அது ஏதோ புது வணிக உத்தி பற்றி பேசுற மாதிரி இருந்தது. 431 00:34:57,083 --> 00:34:59,250 நீ ஏதோ சுவாரஸ்யமா ஒன்று கேட்டா மாதிரி இருக்கே. 432 00:35:00,625 --> 00:35:01,833 என்ன, உனக்கு தெரியுமா? 433 00:35:03,291 --> 00:35:04,708 அது இப்ப உங்களுக்கும் தெரிந்தது 434 00:35:04,791 --> 00:35:07,000 அப்ப, நாம் அதற்காக என்ன செய்யப் போகிறோம்? 435 00:35:07,958 --> 00:35:10,000 "நாம் அதற்காக என்ன செய்யப் போகிறோம்?"ன்னா? 436 00:35:10,083 --> 00:35:13,375 நான் சொன்னேன். நான் உளவாளி இல்லே. நான் கம்யூனிஸ்ட் இல்லே. 437 00:35:13,458 --> 00:35:17,166 நான் ஒரு கார்கள, குதிரைகள விரும்பும் ஒரு பாழும் ஹாலிவுட் ஸ்டார். 438 00:35:17,250 --> 00:35:19,750 நீங்களும் புகழ் பெற்று இருக்கீங்க, 439 00:35:20,333 --> 00:35:22,583 புகழ் என்பது ஒரு வகையான அரிய சக்தி. 440 00:35:22,666 --> 00:35:24,833 நான் போக முடியாத இடத்துக்கு நீங்கள் போறீங்க. 441 00:35:24,916 --> 00:35:26,625 சந்திக்க முடியாத நபர்களை சந்திச்சு-- 442 00:35:26,708 --> 00:35:28,375 யார சந்திக்கறேன்? 443 00:35:30,541 --> 00:35:32,416 உங்களுக்கு ராபர்ட் ஹவுஸ் தெரியுமா? 444 00:35:34,541 --> 00:35:37,666 ஆமா, தெரியும். 445 00:35:37,750 --> 00:35:39,458 லாஸ் வேகஸ்ல பாதி அவருக்கு சொந்தம். 446 00:35:39,541 --> 00:35:43,583 அவர் லாஸ் வேகஸ்ல தனியார் ஏவுகணை அமைப்பு ஒன்றையும் 447 00:35:44,666 --> 00:35:49,166 உங்க மனைவியின் ஆலோசனைகளை பின்பற்றி போதுமான எரிசக்தியுடன் நிறுவுகிறார். 448 00:35:50,916 --> 00:35:52,541 குண்டு விழும்போது, 449 00:35:52,625 --> 00:35:55,583 பொத்தானை அழுத்தப் போவது ராபர்ட் ஹவுஸ் தான். 450 00:35:58,291 --> 00:36:01,916 அமெரிக்காவோட பணக்கார மனிதனை நான் உளவு பார்க்கணும்னு சொல்றீங்களா? 451 00:36:03,625 --> 00:36:04,666 அவர உளவு பார்க்க அல்ல. 452 00:36:11,791 --> 00:36:12,625 நீங்க என்னை… 453 00:36:13,958 --> 00:36:16,041 உங்க மனைவி அடுத்த வாரம் ராபர்ட் ஹவுஸ்க்கு 454 00:36:16,125 --> 00:36:19,333 கோல்ட் ஃபியூஷனை விற்க வேகஸ் போறாங்க 455 00:36:20,250 --> 00:36:23,791 அப்போ அவர் பட்டன அழுத்தறத்துக்கு தேவையான எல்லாம் கிடைச்சிடும். 456 00:36:23,875 --> 00:36:25,291 நீங்க நிறுத்தினா தவிர 457 00:36:25,791 --> 00:36:27,166 உங்க மனைவி கூட இணக்கமா பேசி 458 00:36:28,125 --> 00:36:29,750 நீங்களும் வேகஸுக்கு போயிடுங்க. 459 00:36:33,833 --> 00:36:34,791 நீங்க எங்கே போறீங்க? 460 00:36:35,791 --> 00:36:38,375 வீட்டுக்கு, அப்படி ஒன்னு இருக்கும் போதே. 461 00:36:38,958 --> 00:36:40,708 இந்த உலகமே பத்தி எறியும் போது, 462 00:36:41,375 --> 00:36:43,125 குறைந்தபட்சம் உங்க கை சுத்தமா இருக்கே. 463 00:36:53,000 --> 00:36:54,000 ஜேனி, போலாம். 464 00:36:54,750 --> 00:36:56,375 வேணாம். வா. வா. 465 00:37:01,333 --> 00:37:04,625 அவர்களது உயிரியல் தயாரிப்புகள் சரும நலத்தில் புரட்சியை செய்யும் என்ற 466 00:37:04,708 --> 00:37:08,500 வணிகச் செய்திகளின் ஊடே, வெஸ்ட்-டெக் பங்கு விலைகள் மீண்டும் ஏறின. 467 00:37:09,041 --> 00:37:11,291 மற்றும் ராப்கோ உரிமையாளர் ராபர்ட் ஹவுஸ் இன்று 468 00:37:11,375 --> 00:37:14,833 போர் குறித்த கருத்துகளை கூறி ஒரு கிளர்ச்சியை உருவாக்கி உள்ளார், 469 00:37:14,916 --> 00:37:16,833 கேலக்ஸி நியூஸுக்கு அளித்த பேட்டியில், 470 00:37:16,916 --> 00:37:20,791 அவர் கேள்விக்கு பதிலளிக்கையில், உலகம் அழியுமா என்பதல்ல முக்கிய கேள்வி, 471 00:37:20,875 --> 00:37:23,416 யார் பட்டனை அழுத்துகிறார் என்பதே முக்கியம் என்றார். 472 00:37:23,875 --> 00:37:27,000 எங்கள் புரவலரிடமிருந்து கருத்து கேட்ட பின் இதை மேலும் பேசுவோம். 473 00:37:33,500 --> 00:37:35,750 யும் யும் மசாலா முட்டைகள்! 474 00:38:01,541 --> 00:38:02,375 வீட்டுக்கு வருக. 475 00:38:18,583 --> 00:38:20,750 அப்பாவை ரொம்ப சுத்து வழியில வந்த மாதிரி இருக்கு. 476 00:38:25,583 --> 00:38:27,458 இந்த மாதிரி வால்ட்ட பார்த்ததே இல்ல. 477 00:38:31,500 --> 00:38:33,541 எதிர்பார்த்தது போலவே எனக்கும் இது அனுபவமே. 478 00:38:35,208 --> 00:38:36,791 நிறைய வால்ட்க்கு போயிருக்கீங்களா? 479 00:38:42,791 --> 00:38:43,833 ரொம்ப பிடிச்சிருக்கும் 480 00:38:47,541 --> 00:38:51,708 அந்த கான்கீரீட் பொந்துகளில் ஒவ்வொரு முறை காலடி எடுத்து வைக்கும்போதும், 481 00:38:53,166 --> 00:38:55,583 என் மனைவிக்கும், என் மகளுக்கும் என்ன ஆச்சுங்கற… 482 00:38:55,666 --> 00:38:57,125 உண்மைய கடைசியா தெரிஞ்சிப்பேன்னு… 483 00:38:58,083 --> 00:38:59,458 சமாதானம் ஆவேன். 484 00:39:01,333 --> 00:39:04,416 அவங்க உயிரோட இருக்காங்களா… இறந்துட்டாங்களா இல்லே…இன்னும் 485 00:39:06,166 --> 00:39:07,583 மோசமாக ஏதும் ஆயிருக்குமா. 486 00:39:10,458 --> 00:39:11,291 சரிதான். 487 00:39:13,083 --> 00:39:14,666 எனக்கு சோதனைகள பற்றி தெரியும். 488 00:39:15,666 --> 00:39:16,916 நான் வால்ட் 4 போயிருக்கேன். 489 00:39:18,250 --> 00:39:20,458 வால்ட் 4 தான் சிறந்த எடுத்துக்காட்டு. 490 00:39:21,750 --> 00:39:24,291 உண்மையா சொன்னா, எங்க ஊரை விட இது கொஞ்சம் வினோதமா இருக்கு 491 00:39:27,500 --> 00:39:28,583 அப்படியா நினைக்கிறே? 492 00:39:29,541 --> 00:39:32,166 வால்ட் 4 வெச்சி எத்தன ஊர அவங்க அழிச்சாங்க? 493 00:39:37,500 --> 00:39:38,333 அதை திற. 494 00:39:42,333 --> 00:39:44,958 பிப்-பாய் ரிமோட் லிங்க் 495 00:39:54,708 --> 00:39:56,416 அப்பா அங்க இருக்கார்னு நினைக்கிறீங்க? 496 00:39:56,500 --> 00:39:57,958 அவர் இந்த பாதையில் உள்ளே வருவார் 497 00:39:59,458 --> 00:40:01,041 அவர் வெளியே போகவும் செய்வார். 498 00:40:07,541 --> 00:40:09,000 ஆனால், எனக்கு ஆர்வத்தை தருவது… 499 00:40:10,750 --> 00:40:12,500 அவர் இங்க வந்ததே, ஏன் என்பதுதான். 500 00:40:21,541 --> 00:40:23,166 இப்ப உனக்கும் ஆர்வம் வந்திருக்குமே? 501 00:40:48,375 --> 00:40:50,791 வால்ட்ல பிறந்தது உன் குற்றமில்லே. 502 00:40:51,708 --> 00:40:52,875 நீங்க அதையே சொல்லுங்க. 503 00:40:52,958 --> 00:40:56,000 வால்ட்ல பிறந்தது என் தவறு இல்லே. 504 00:40:56,083 --> 00:40:58,958 அதோட நம் பெற்றோர்கள் ரத்த உறவினர்கள் என்பதும் நம் குற்றம் அல்ல. 505 00:40:59,041 --> 00:41:00,916 -அது என் தவறு இல்ல… -அது என் தவறு இல்ல 506 00:41:01,000 --> 00:41:03,541 -நம் பெற்றோர்கள் உறவினர்கள் -…நம் பெற்றோர்கள் உறவினர்கள் 507 00:41:08,125 --> 00:41:10,000 சத்தமா சொல்றது நல்லா இருக்குல்ல? 508 00:41:11,916 --> 00:41:14,291 இதுதான் முதல் படி. என்னை நம்புங்க. 509 00:41:15,041 --> 00:41:17,166 இப்படி இல்லாமல் வேறு மாதிரியானவங்க வந்து, 510 00:41:17,250 --> 00:41:20,250 உங்கள் குடும்ப பாரம்பரியத்தை அடிப்படையா வைத்து யாரும் உங்களை மட்டமா பார்த்தா 511 00:41:20,333 --> 00:41:22,083 எப்படி இருக்கும்னு எனக்குத் தெரியும். 512 00:41:22,166 --> 00:41:24,375 ஒரு சாதாரண நபருக்கு கால் நகங்கள் விசித்திரமா 513 00:41:24,458 --> 00:41:27,000 அது அற்ப வித்யாசமாதான் இருக்கும். 514 00:41:27,666 --> 00:41:28,583 ஆனா நாம… 515 00:41:30,750 --> 00:41:34,208 நம்ம மரபணுல ஏதோ கோளாறோன்னு அளவுக்கு அதிகமா யோசிப்போம். 516 00:41:35,416 --> 00:41:37,333 அதனால் நாம் நொறுங்கிப் போய்விட்டால். 517 00:41:39,333 --> 00:41:42,958 அப்போ நாம் விதிகளை மாற்றப் போறோம், இல்லையா? 518 00:41:45,375 --> 00:41:48,291 வால்டில் உறவினர் ரத்த சம்மந்தமான இனப் பெருக்கம் இல்லை. நாம் மாத்தணுமா? 519 00:41:49,375 --> 00:41:52,250 இல்லை. இது அதைப் பற்றியது இல்லை. 520 00:41:52,333 --> 00:41:56,041 விதிகள் நல்லது, ஆனால் அதற்காக ரத்த உறவில் பிறந்த யாரும், 521 00:41:56,125 --> 00:41:58,416 அதற்காக மோசமா உணர வேண்டியதில்லை. புரியுதா? 522 00:42:00,166 --> 00:42:01,166 அட வா. 523 00:42:09,291 --> 00:42:11,291 -நான் ஒண்ணு கேட்கணும். -சொல்லுங்க, மேரியான். 524 00:42:11,375 --> 00:42:13,291 எனக்கு தூசி அலர்ஜி இருக்கு. 525 00:42:14,166 --> 00:42:17,500 சில சமயம் நான் ஆச்சரியப்படுவேன் அது என் அப்பாயோட தவறோன்னு. 526 00:42:17,583 --> 00:42:21,291 ஏன்னா தன்னோட மைத்துனியைதான் காதலித்தார், அதாவது என் அம்மா. 527 00:42:21,375 --> 00:42:24,708 அது உயிரியல் தொடர்பானதோன்னு யோசிக்கிறேன். 528 00:42:26,416 --> 00:42:29,125 நான் மரபியல் படிக்கலை அதனால… 529 00:42:29,916 --> 00:42:32,666 -சரி, விடுங்க. -அது அவர் தவறாதான் இருக்கும். 530 00:42:33,333 --> 00:42:34,166 எனக்குத் தெரியும்! 531 00:42:34,708 --> 00:42:36,416 நல்ல சிற்றுண்டி. இதையும் சொல்லணும். 532 00:42:38,333 --> 00:42:40,625 தெரியுமா, என் அம்மா என்னை எதிரியாகவே பார்த்தார், 533 00:42:40,708 --> 00:42:43,250 அது அவங்க சொந்த அம்மாவோட உறவைப் போல பிரதிபலித்தது, 534 00:42:43,333 --> 00:42:46,041 என் அப்பாவை காதலித்தார், அவருடைய ஐந்தாம் தலைமுறை மைத்துனர். 535 00:42:46,125 --> 00:42:48,916 5ஆம் மைத்துனரும் 2-ஆம் மைத்துனருக்கு 4ஆம் மைத்துனரா இருந்தாங்க 536 00:42:49,458 --> 00:42:51,000 அதாவது, அது உண்மையில்… 537 00:42:53,333 --> 00:42:54,333 எதிர்காலத்துக்கு வருக! 538 00:42:54,416 --> 00:42:56,041 புகுமுக வால்ட் இடை வணிகம். சிற்றுண்டி, அதோடு உடலழகு பெட்டி. 539 00:42:59,958 --> 00:43:01,541 ரொம்ப நேரம் ஆகாது. 540 00:43:04,166 --> 00:43:07,833 உனக்கு ரொம்ப பசியாவும் தாகமாவும் இருக்கும். 541 00:43:08,666 --> 00:43:11,833 ஒரு அருமையான க்ரையோ பாட் நீ வந்து படுக்க தயாரா இருக்கும்போது, 542 00:43:11,916 --> 00:43:13,833 ஏன் உன்னை வதைச்சுக்கணும்? 543 00:43:15,041 --> 00:43:16,250 என் அப்பா எப்படிப்பட்டவர்? 544 00:43:18,375 --> 00:43:19,583 லட்சியவாதி. 545 00:43:21,416 --> 00:43:22,791 அப்போ ஏன் இங்கே வந்தார்? 546 00:43:23,041 --> 00:43:24,833 பட்'ஸின் பட்ஸ்-ஆக இருப்பதுக்காக. 547 00:43:24,916 --> 00:43:27,291 அது அன்றைய தினத்தின் போற்றப் பட்ட தகுதியா இருந்தது. 548 00:43:27,750 --> 00:43:29,791 ஃப்ரெஸ்னோ நகரில் இருந்தும் விண்ணப்பித்தாங்க. 549 00:43:31,083 --> 00:43:33,958 அத சாப்பிடறது நல்ல ஐடியாவா தோணும், ஆனா அது நச்சு. 550 00:43:34,041 --> 00:43:36,333 நீ மெதுவா, வேதனையோட இறப்பாய். 551 00:43:37,041 --> 00:43:38,583 உனக்கு க்ரையோ பாட் பிடிக்கலேன்னா, 552 00:43:38,666 --> 00:43:41,083 இந்த பையனோட உனக்கும் ஊசி போட்டு விடறேனே. 553 00:43:41,666 --> 00:43:45,208 நம்ம இருவருக்குமே உண்மையில் அது ரொம்ப எளிதா இருக்கும். 554 00:43:46,500 --> 00:43:47,500 அது என்ன செய்யும்? 555 00:43:47,583 --> 00:43:50,458 அது உங்கள கொல்லும். விரைவா, வலியில்லாம. 556 00:43:50,833 --> 00:43:53,875 உங்க உடல் சீக்கிரமா சிதைந்துவிடும், தூசியா மாறிடும் 557 00:43:53,958 --> 00:43:56,250 அது காற்றோட்ட அமைப்பு மூலமா வெளியே பரப்பப்படும், 558 00:43:56,333 --> 00:43:59,166 இறுதியா, உங்க வீட்டின் சோள வயல்களை சென்றடையும். 559 00:43:59,250 --> 00:44:01,208 நினைச்சுப் பார்த்தா, அவ்வளவு மோசமா இல்லை. 560 00:44:01,291 --> 00:44:05,458 அப்பறம் நீ உயிரோட இருப்பதால் ஏற்படும் தலைவலியை சமாளிக்க வேண்டாம், 561 00:44:06,458 --> 00:44:09,416 எனவே உனக்கு 2 அறிவார்ந்த வாய்ப்புகளே இருக்கு. 562 00:44:10,000 --> 00:44:13,083 உங்க அப்பாவோட படுக்கைல போ… இல்லே சாவு. 563 00:44:14,708 --> 00:44:17,166 நீ சொல்றது சரி. 2 அறிவார்ந்த வாய்ப்புதான் இருக்கு. 564 00:44:22,083 --> 00:44:23,916 ஆனா ஏராளமான அறிவில்லா வாய்ப்புகள். 565 00:44:25,708 --> 00:44:26,708 என்ன செய்றே? 566 00:44:27,833 --> 00:44:30,791 எல்லாம் சரியா செல்ல 200 ஆண்டுகளா போட்ட திட்டம். 567 00:44:30,875 --> 00:44:33,208 என்னை கேட்டா அது ரொம்ப அதிக வேலை போல தெரியும். 568 00:44:33,291 --> 00:44:35,083 அங்கயே இரு. அங்கயே இரு. 569 00:44:36,375 --> 00:44:38,791 தனிப்பட்ட முறைல, திட்டங்கள அதிகமா அலட்டிக்கறாங்க. 570 00:44:40,416 --> 00:44:41,708 வேணாம்? இல்ல, பொறு. 571 00:44:41,791 --> 00:44:43,875 உன்னை பயப்படுத்த அப்படி சொன்னேன். என்ன செய்றே? 572 00:44:44,583 --> 00:44:46,291 -மீக்குளிரை விடுவிக்கிறேன். -என்ன? 573 00:44:46,375 --> 00:44:48,708 இல்லே, எல்லோரையும் அப்படி செய்ய முடியாது. 574 00:44:51,958 --> 00:44:55,166 அவங்க 30 வருடத்துக்கு ஒருமுறைதான் வெளிய வரணும். 575 00:44:55,250 --> 00:44:57,666 இது ஒரு கோர்வையான திட்டமில்லை. வெறும் குழப்பம் தான். 576 00:44:57,750 --> 00:44:59,583 ஒப்புக்கறேன். 577 00:45:00,708 --> 00:45:01,666 குழப்பம், இருந்தாலும் 578 00:45:02,708 --> 00:45:03,708 குழப்பம் தான் எளிது. 579 00:45:45,541 --> 00:45:47,583 மோசமான சீருடைகள். 580 00:45:53,916 --> 00:45:56,625 வால்ட்-டெக் ஏன் கம்யூனிஸ்ட்களை வால்ட் ஒன்றில் அனுமதித்தது? 581 00:45:58,083 --> 00:45:59,750 செய்ததா எனக்கு உறுதியா தெரியலே. 582 00:46:13,541 --> 00:46:17,500 தனிப்பட்டவர், தொகுதிக்கு அடுத்த படிதான். 583 00:46:23,416 --> 00:46:27,333 இந்த இரண்டு தோழர்கள், தனிப்பட்டோரின் ஒத்துழைப்பின் மூலம். 584 00:46:34,291 --> 00:46:37,250 நம் எதிரி, தயாரிப்பின் மரண இடரை தேர்ந்தெடுத்தார்… 585 00:46:37,333 --> 00:46:39,208 ஆனால், மக்களின் நன்மைக்காகத்தான்… 586 00:46:39,958 --> 00:46:43,083 நாம் தயாரிப்பை விட, மக்களுக்கு முக்கியத்துவம் தந்தோம். 587 00:46:53,666 --> 00:46:54,916 இவங்க அமெரிக்கர்கள். 588 00:46:56,625 --> 00:46:58,708 இந்த வால்ட் தான் அவங்கள கம்யூனிஸ்டா மாற்றியது. 589 00:47:10,208 --> 00:47:14,125 புரட்சிக்கான மரணம் வீண் போகாது. 590 00:47:21,083 --> 00:47:22,500 ராப்கோ இண்டஸ்ட்ரீஸ் ஆபரேடிங் சிஸ்டம் 591 00:47:26,958 --> 00:47:30,833 தனிப்பட்டவர், தொகுதிக்கு கீழ்ப் படிந்தவரே. 592 00:47:33,708 --> 00:47:36,375 தரவு இல்லை. முனையம் பூட்டப்பட்டது டி வி ஆர்க் ட்ரைவ் நீக்கப் பட்டது. 593 00:47:38,083 --> 00:47:39,625 என் அப்பா டிரைவை நீக்கிட்டாரு. 594 00:48:13,250 --> 00:48:14,875 சுகர்பாம்கள் காலை உணவு தானியம் 595 00:48:41,166 --> 00:48:42,625 இரு, ஹெலோ, சுகர்பாம். 596 00:48:47,541 --> 00:48:50,208 உங்க அப்பா தன்னையே சோதனை கூடத்தின் எலியா மாத்திக்கிட்டாரோ 597 00:48:55,666 --> 00:48:56,958 உங்களுக்கு என்ன வேணும்? 598 00:48:59,000 --> 00:49:03,833 நான்… எல்லாத்தையும்… சரி செய்றேன். 599 00:49:04,958 --> 00:49:07,291 திரும்பிப் போ… 600 00:49:08,583 --> 00:49:09,875 சுகர்பாம். 601 00:49:11,166 --> 00:49:12,333 திரும்பிப் போ. 602 00:49:14,375 --> 00:49:15,250 திரும்பிப் போ! 603 00:49:17,875 --> 00:49:19,000 போ… 604 00:49:50,958 --> 00:49:53,541 இதுல எதையாவது உன் அப்பா பயன்படுத்தி பார்த்திருக்கியா? 605 00:49:55,291 --> 00:49:56,166 இல்லை. 606 00:49:58,708 --> 00:50:00,166 அவர் ஆலோசனைய ஒத்துப்பாயா? 607 00:50:04,000 --> 00:50:05,500 மக்கள துன்புறுத்தறத நிறுத்தலை 608 00:50:06,916 --> 00:50:08,208 ஆமா, எப்பவும் இல்ல. 609 00:50:12,458 --> 00:50:14,041 நல்லது, அப்போ நாம தொடர்வது நல்லது. 610 00:50:45,125 --> 00:50:51,875 வால்ட்-டெக் 611 00:51:08,958 --> 00:51:15,583 வால்ட்-டெக் கார்ப்பரேஷன் 612 00:51:40,750 --> 00:51:41,750 உங்களுக்கு… 613 00:51:42,791 --> 00:51:47,833 நாலு லட்சத்து அறுபத்து ரெண்டாயிரத்து முன்னூற்று பதினோரு படிக்கப்படாத செய்திகள். 614 00:51:49,333 --> 00:51:50,583 அதைப் பார்க்கலாம். 615 00:52:50,500 --> 00:52:55,416 குளோபல் காம்ஸ் 616 00:53:20,375 --> 00:53:23,500 இது ஹாங்க் மெக்லீன் பணிக்கு வந்ததை பதிகிறேன், சர். 617 00:53:26,375 --> 00:53:28,708 நான் இங்க இருப்பது வால்ட்-டெக்ல யாருக்கும் தெரியாது. 618 00:53:31,333 --> 00:53:34,041 வால்ட்-டெக்கில் யாருக்கும் எதைப்பற்றியும் அதிகமா தெரியாது. 619 00:53:37,166 --> 00:53:38,833 நான் உயிரோடிருப்பதை தெரிவிக்கிறேன். 620 00:53:40,916 --> 00:53:41,916 நீங்க பிழைத்தீங்கலே 621 00:53:42,791 --> 00:53:46,041 நீங்கள் பிழைத்திருப்பீங்கன்றதில எனக்கு சந்தேகம் இல்லை. 622 00:53:46,125 --> 00:53:51,791 அனைத்து எதிர்பாரா இடர்களிலும், பிழைப்பது எப்படின்னே நிறைய நேரம் யோசிச்சிட்டீங்க. 623 00:53:56,041 --> 00:53:57,208 மும்முர வேலையா இருந்தேன். 624 00:53:57,791 --> 00:53:59,791 நான் இப்பல்லாம் வேகஸில் இருக்கேன், 625 00:53:59,875 --> 00:54:02,125 நீங்க முன்பு நடமாடிய அதே இடத்துகே வந்துட்டேன். 626 00:54:03,125 --> 00:54:05,416 எல்லோரும் எங்க விட்டீங்களோ அங்க தொடங்க முயல்கிறேன். 627 00:54:08,083 --> 00:54:10,208 ஓரிரண்டு வால்ட் சோதனைகள் 628 00:54:10,291 --> 00:54:11,708 தடைகளை சந்தித்ததா தோணுது. 629 00:54:13,666 --> 00:54:17,125 24ல், மூளை கணினி தரவுப் பரிமாற்ற இடைமுகம், வெற்றியாக அமைந்தது. 630 00:54:20,083 --> 00:54:22,875 இந்த ஒன்று, குறுக்கம். 631 00:54:26,333 --> 00:54:28,166 இது முழுமை பெற தேவையானது, ஒருங்கிணைப்பு. 632 00:54:29,291 --> 00:54:31,666 நான் முழு மூச்சாக செயல்பட்டால், எல்லாவற்றையும் 633 00:54:31,750 --> 00:54:33,125 உங்கள் முன் வந்து படைப்பேன். 634 00:54:35,250 --> 00:54:38,166 பிறகு இறுதியா, அதன் முன்னேற்றம் பற்றிய என் வழியை பற்றி பேசுவோம். 635 00:54:44,291 --> 00:54:46,375 நீங்கள் தொடங்கிய வேலையை நான் முடிக்க போகிறேன். 636 00:54:47,500 --> 00:54:51,208 இது எல்லாம் முடிந்ததும் நீங்க உங்களுக்கு உதவும்படி என்னைக் கெஞ்சுவீங்க. 637 00:55:16,625 --> 00:55:19,000 வீடியோ கேம் தொடர் ஃபால்அவுட் அடிப்படையில் 638 00:56:18,125 --> 00:56:22,041 ஃபால்அவுட் இந்த பருவத்தில்… 639 00:56:22,833 --> 00:56:23,833 ஒன்றாக, 640 00:56:25,375 --> 00:56:26,916 நமது வாக்குறுதியை நிறைவேற்றுவோம். 641 00:56:30,375 --> 00:56:33,291 இந்த வீழ்ந்த உலகத்தை… சிறப்பாக்க. 642 00:56:35,625 --> 00:56:37,125 குறுக்கிடுவதற்கு மன்னியுங்க. 643 00:56:39,208 --> 00:56:41,666 நாம் உள்நாட்டுப்போர் பற்றி பேசறோம்னு புரியுது. 644 00:56:46,250 --> 00:56:47,833 காமன்வெல்த் நம்மள கொல்லப் போறாங்க. 645 00:56:47,916 --> 00:56:49,000 நான் நிறுத்தினால் ஒழிய. 646 00:56:50,708 --> 00:56:51,791 எப்பவும் என்ன சொல்வோம்? 647 00:56:51,875 --> 00:56:54,916 "பல குழந்தைகள் இந்த வயதில் இறக்கும்!" 648 00:56:57,916 --> 00:56:59,583 நான் ஒருத்தர தேடுகிறேன். 649 00:56:59,666 --> 00:57:01,583 அவர பார்த்தா என்ன செய்வீங்க? 650 00:57:01,666 --> 00:57:03,500 நீங்க என்ன சொல்றீங்க, மிஸ் மெக்லீன்? 651 00:57:05,541 --> 00:57:08,000 உன் குடும்பம் இன்னும் அங்கே இருக்கலாம். 652 00:57:08,541 --> 00:57:11,958 ஆனா, நான் நம்பற்கரிய ஒரு விஷயம், நீங்க மாறியது, பாராட்டறேன். 653 00:57:14,416 --> 00:57:16,041 மாநாட்டு அறை 654 00:57:18,958 --> 00:57:21,541 என்னைவிட மோசமான மக்கள் அங்க இருக்கிறார்கள். 655 00:57:23,958 --> 00:57:26,000 ஆனா வேகாஸ்ல என்ன சொல்வாங்க தெரியுமா, 656 00:57:26,958 --> 00:57:29,958 இறுதில எல்லோருமே வெற்றியாளர்கள். 657 00:57:30,625 --> 00:57:33,125 எனது தோல்வி அனுபவத்துக்கும் இது பொருந்தும். 658 00:57:33,583 --> 00:57:35,000 ஒரு நபருக்கு தவிர. 659 00:57:39,208 --> 00:57:40,458 திரு. ஹாவர்ட் 660 00:57:41,708 --> 00:57:44,750 நீங்க என்னை கொல்ல வேகஸ்க்கு வந்தது எனக்குத் தெரியும். 661 00:57:47,166 --> 00:57:48,291 அப்படிதானே? 662 00:57:50,791 --> 00:57:54,000 உலகம் முடிவுக்கு வரதுல உங்க பங்கு என்னெனு தெளிவா தெரியாம இருப்பது 663 00:57:54,083 --> 00:57:55,666 ஆனா நிச்சயமா சொல்வீங்க. 664 00:57:59,750 --> 00:58:01,083 நீங்க எங்களுக்கு உதவலேன்னா, 665 00:58:01,166 --> 00:58:04,208 இனிமே வால்ட் 33ன்னு ஒண்ணு இருக்காது. 666 00:58:05,000 --> 00:58:06,208 அப்பா, நான் பேசறது கேட்டா… 667 00:58:07,000 --> 00:58:08,291 நம் வால்ட்டுக்கு என்ன ஆகும்? 668 00:58:22,125 --> 00:58:24,375 உருவகமாக்கல் 669 00:58:27,000 --> 00:58:28,375 என் குட்டி சுகர்பாமே. 670 00:59:55,291 --> 00:59:57,291 வசனங்கள் மொழிபெயர்ப்பு கௌஷிக் பா ப 671 00:59:57,375 --> 00:59:59,375 படைப்பு மேற்பார்வை நந்தினி ஸ்ரீதர்