1 00:00:06,876 --> 00:00:09,959 ஃபால்அவுட் இதற்கு முன்பு 2 00:00:10,751 --> 00:00:16,668 என்னை மால்டேவரிடம் கூட்டி சென்றால் நீ எதிர்காலத்தை மாற்றலாம். 3 00:00:18,126 --> 00:00:19,543 என் தலை போதும். 4 00:00:23,709 --> 00:00:26,626 உன் அப்பாவை மீட்க இதுதான் ஒரே வழி. 5 00:00:28,126 --> 00:00:31,209 அட முட்டாளே, இது எல்லாம் உன் தவறுதான் தெரியுமா. 6 00:00:31,209 --> 00:00:32,459 உன்னை கொல்வாங்க. 7 00:00:33,293 --> 00:00:34,834 இலக்கை மீட்டுப் போனால் அல்ல. 8 00:00:44,376 --> 00:00:46,001 - அது... - அந்த தலை. 9 00:00:46,001 --> 00:00:47,918 ஆமாம்! 10 00:00:48,459 --> 00:00:51,001 நீ எதுவும் சொல்ல விரும்புகிறாயா, நார்ம்? 11 00:00:51,001 --> 00:00:53,293 தலைமையை கேள்வி கேட்கவில்லை, மேற்பார்வையாளரே. 12 00:00:53,293 --> 00:00:54,834 - நன்றி. - நன்றி. 13 00:00:54,834 --> 00:00:57,834 பதுங்கு குகை 32ல் மக்கள் என்ன பண்ணாங்கன்னு தெரியாது. 14 00:00:57,834 --> 00:01:00,043 ஆனால் அவர்கள் கண்டிப்பாக அப்பாவிகள் அல்ல. 15 00:01:01,293 --> 00:01:02,793 வெளியில் இருந்து திறந்ததாம். 16 00:01:02,793 --> 00:01:04,668 - அவருக்கு பிப்-பாய் தேவை. - இருந்ததே. 17 00:01:06,626 --> 00:01:07,668 என் அம்மாவுடையது. 18 00:01:26,626 --> 00:01:29,626 பெரிய மூட்டையைப் போலவோ ஏதோ ஒண்ணு இருந்ததே என்ன அது? 19 00:01:29,626 --> 00:01:32,168 நம் பக்கமா வரும் ஒரு மாதிரி படகென நினைத்தேன். 20 00:01:32,168 --> 00:01:34,501 அதை சுட்டதும், அதன் கதை முடிஞ்சதா நினைச்சேன். 21 00:01:34,501 --> 00:01:36,709 அது முடிந்ததா நினைச்சேன். அது நிஜம்தான். 22 00:01:36,709 --> 00:01:38,543 அது எப்படி இருந்ததென்றால்... 23 00:01:39,418 --> 00:01:42,626 அதை கிழிகிழியென கிழித்தீங்க, அதன் குடல் எங்கும் சிதறியது. 24 00:01:43,459 --> 00:01:44,876 செத்தேன்னுதான் நினைச்சேன். 25 00:01:45,334 --> 00:01:46,834 அது உண்மைல சிறப்புதான். 26 00:01:46,834 --> 00:01:48,459 ஆம், ஒருவகை சிறப்பா இருந்தது. 27 00:01:48,459 --> 00:01:49,376 இருங்கள். 28 00:01:50,043 --> 00:01:51,043 எனக்கு சூடு வைங்க. 29 00:01:52,168 --> 00:01:53,376 எனக்குத் தெரியாது. 30 00:01:53,376 --> 00:01:56,543 நீங்க சூடுவைக்காத வரை நான் உங்க சட்டபூர்வ வீர நம்பியல்ல. 31 00:01:56,543 --> 00:01:58,918 - நேரம் ஆகிவிட்டது. - கேளுங்கள்! 32 00:01:58,918 --> 00:02:00,709 நிஜமா? ரொம்பவே வலிக்கும். 33 00:02:01,334 --> 00:02:03,543 தயவு செய்து, செய்யுங்க. செய்யவேண்டும். 34 00:02:05,876 --> 00:02:07,959 சரி, அதை செய்வோம். 35 00:02:10,209 --> 00:02:13,334 ப்ரதர்ஹூட்டை பாதுகாப்பது உன் புனிதமான கடமையாகும், 36 00:02:13,334 --> 00:02:19,084 அதற்கடுத்து, வீரப் பெருந்தகை டைட்டஸ் என்னை பாதுக்காப்பது உன் புனித கடமையாகும். 37 00:02:19,084 --> 00:02:20,084 நீ ஏற்கிறாயா? 38 00:02:20,751 --> 00:02:22,418 ஆம். கண்டிப்பாக ஏற்கிறேன். 39 00:02:23,876 --> 00:02:25,668 சரி, அசையாமல் இரு. 40 00:02:30,876 --> 00:02:32,043 இதோ முடிஞ்சுடுச்சு. 41 00:02:34,501 --> 00:02:36,418 டி 42 00:02:37,126 --> 00:02:38,751 வலிக்கும்னு சொன்னேனே. 43 00:02:42,376 --> 00:02:43,418 அப்பாடா, அருமை! 44 00:02:45,918 --> 00:02:47,043 இன்னும் சூடா இருக்கு. 45 00:02:47,918 --> 00:02:50,418 - நன்றி, வீரப் பெருந்தகை டைட்டஸ். - ஆம், சரி. 46 00:02:50,418 --> 00:02:55,334 தளத்துக்கு திரும்ப தவிப்பா இருக்கு, இலக்கை நாம் கொண்டு போய் சேர்க்கையில், 47 00:02:55,334 --> 00:02:58,501 அவங்க எல்லோர் முகத்திலும் மகிழ்ச்சி மலர்வதை பார்க்கணும், 48 00:02:58,501 --> 00:03:00,251 அப்பாடா, அருமை! 49 00:03:00,251 --> 00:03:03,251 டைட்டஸ் மற்றும் தாடீயஸ்! டி எழுத்து பசங்க! 50 00:03:03,251 --> 00:03:04,168 ஆமாம். 51 00:03:09,584 --> 00:03:10,501 ஏய், பார். 52 00:03:13,168 --> 00:03:17,418 நாம் தளத்திற்கு திரும்பி செல்வதற்கு முன், 53 00:03:18,501 --> 00:03:23,751 உன்னிடம் சொல்வதற்கு ஒன்று இருக்கிறது. 54 00:03:23,751 --> 00:03:26,668 என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள். 55 00:03:27,418 --> 00:03:30,043 நான் உங்கள் சட்ட பூர்வ வீர நம்பி. சொல்லுங்க. 56 00:03:30,043 --> 00:03:35,709 இலக்குகள், பாதுகாப்பற்ற தன்மை, எண்ணங்கள், வருத்தங்கள், காதல் வாழ்க்கை. 57 00:03:35,709 --> 00:03:36,668 எதைப் பற்றியும். 58 00:03:38,751 --> 00:03:41,501 உண்மையில், அது... 59 00:03:48,793 --> 00:03:49,626 மாக்சிமஸ். 60 00:03:55,751 --> 00:03:57,334 இப்பவும் நண்பர்களா இருக்கலாம். 61 00:03:59,584 --> 00:04:00,501 என்ன செய்தாய்? 62 00:04:01,959 --> 00:04:03,043 டைட்டஸ் எங்கே? 63 00:04:03,918 --> 00:04:04,918 அவர்... 64 00:04:07,126 --> 00:04:07,959 இறந்துட்டார். 65 00:04:09,334 --> 00:04:12,293 எனவே, உனக்கு புரிந்திருக்கும், நீயும் நானும், 66 00:04:12,293 --> 00:04:16,876 நாம் திரும்பப் போவதற்கு முன், இதையெல்லாம் சரிப் படுத்திகிட்டு போகணும். 67 00:04:16,876 --> 00:04:18,043 உன்னை கொல்வார்களே. 68 00:04:18,043 --> 00:04:20,168 அவர்களுக்கு தெரிய வேண்டாமே. 69 00:04:20,168 --> 00:04:21,668 அது ப்ரதர்ஹூட். 70 00:04:22,418 --> 00:04:23,501 தெரிஞ்சுக்குவாங்க. 71 00:04:31,626 --> 00:04:33,751 நான் உன்னை நம்பியதே பெரிய தவறு. 72 00:04:41,709 --> 00:04:42,668 மன்னித்துவிடு. 73 00:04:48,168 --> 00:04:49,126 அசையாதே. 74 00:04:52,043 --> 00:04:52,876 என்னை விடு! 75 00:04:57,376 --> 00:04:58,209 அது... 76 00:04:58,209 --> 00:04:59,126 மின்சாரம் துண்டிக்கப் பட்டது 77 00:04:59,126 --> 00:05:00,168 ஓய்வு நிலையில் 78 00:05:00,168 --> 00:05:01,084 தாடீயஸ்! 79 00:05:02,084 --> 00:05:02,918 இல்லை, செய்யாதே 80 00:05:03,876 --> 00:05:05,043 என்னை விட்டு போகாதே. 81 00:05:05,043 --> 00:05:06,876 உன்னை கொல்வேன், தாடீயஸ். 82 00:05:06,876 --> 00:05:08,084 கொலை செய்திருக்கலாம். 83 00:05:09,793 --> 00:05:11,918 சூடு போட எப்படி அனுமதித்தேனோ. 84 00:05:13,251 --> 00:05:14,084 தாடீயஸ்! 85 00:05:15,418 --> 00:05:16,626 என்னை விட்டு போகாதே! 86 00:05:16,626 --> 00:05:18,959 இந்த அழுக்கு தலை என்னுடையது. 87 00:05:18,959 --> 00:05:21,543 இல்லை, வேணாம்! இங்கே வா! 88 00:05:21,543 --> 00:05:24,709 தயவு செய், தயவு செய்! வேண்டாம்! இங்கே விட்டு போகாதே. 89 00:05:25,418 --> 00:05:26,251 தாடீயஸ்! 90 00:05:26,668 --> 00:05:27,876 இங்கே திரும்பி வா! 91 00:05:29,126 --> 00:05:30,293 தாடீயஸ்! 92 00:05:31,334 --> 00:05:34,293 உன்னைக் கொன்னுடுவேன்! சத்தியமா கொன்னுடுவேன்! 93 00:05:38,084 --> 00:05:43,459 ஃபால்அவுட் 94 00:06:19,543 --> 00:06:20,543 இல்லை, வேணாம். 95 00:06:24,376 --> 00:06:26,918 இல்லை, வேணாம். வேணாம். 96 00:06:35,459 --> 00:06:37,668 இல்லை! வேண்டாம்! அங்கிருந்து வேண்டாம்! 97 00:06:40,376 --> 00:06:41,209 இல்லை! 98 00:07:16,876 --> 00:07:19,334 ஹேய், நான் இங்கிருந்து தப்ப உதவுவாயா? 99 00:07:31,251 --> 00:07:32,709 அடடே, அது நீதானே? 100 00:07:34,043 --> 00:07:35,251 ஃபில்லிக்கு வந்தது? 101 00:07:35,251 --> 00:07:37,918 ஆமாம், அது நான்... நான்தான். 102 00:07:40,668 --> 00:07:41,876 ஏன் நீ நகர முடியல? 103 00:07:41,876 --> 00:07:44,251 என் ஃப்யூஷன் கோரை யாரோ திருடினாங்க. 104 00:07:45,376 --> 00:07:46,959 என்னை இதிலிருந்து விடுவிப்பாயா? 105 00:07:51,501 --> 00:07:55,168 நம்பு, உண்மைல உன்னை நம்பத்தான் ஆசை, ஆனால் எனக்கு இந்த வாரமே... 106 00:07:55,168 --> 00:07:56,834 கொடுமையானதா இருந்தது. 107 00:07:57,834 --> 00:07:58,751 ஆமாம். 108 00:07:59,543 --> 00:08:00,376 எனக்கும். 109 00:08:06,543 --> 00:08:08,043 உன்னோடு நான் அன்று... 110 00:08:08,043 --> 00:08:10,168 விட்டு வந்த அந்த நபரை 111 00:08:10,168 --> 00:08:15,501 நினைவிருக்கா? கண்ணாடியுடனும், முழு உடலோடும் இருந்தாரே, அவர்? 112 00:08:15,501 --> 00:08:16,543 நினைவிருக்கு. 113 00:08:16,543 --> 00:08:18,126 அவர் தலையை தேடிதான் வந்தேன். 114 00:08:18,126 --> 00:08:22,293 அதுக்குதான் வந்தேன். அதனாலதான் இந்த வழியா வர வேண்டியதாச்சு. 115 00:08:24,626 --> 00:08:27,126 ஹேய், உங்களுக்கு கதிர்வீச்சு காய்ச்சல். 116 00:08:27,126 --> 00:08:29,126 சட்டை கைப் பகுதியில ராட்அவே இருக்கு. 117 00:08:29,126 --> 00:08:30,834 என்னை காப்பாத்தினா தருவேன். 118 00:08:34,084 --> 00:08:35,668 உன்னை நம்பத்தான் ஆசை, 119 00:08:35,668 --> 00:08:40,334 ஆனால் நான் சந்தித்தவனெல்லாம் என்னை கொல்லப் பார்த்தான், அதனால்... 120 00:08:40,334 --> 00:08:42,376 கவனி, நீ மருந்தை எடுத்துக்கலன்னா 121 00:08:42,376 --> 00:08:45,168 மயங்கி விழிந்திடுவாய், சரியா? 122 00:08:45,168 --> 00:08:48,668 நீ மயங்கினால், நாம் இருவரும் இறந்து விடுவோம். 123 00:08:50,001 --> 00:08:51,126 என்னை நம்பு. தயவுடன். 124 00:08:52,376 --> 00:08:53,209 தயவு செய்து. 125 00:08:56,376 --> 00:08:57,543 உன் பெயர் என்ன? 126 00:09:05,001 --> 00:09:05,959 நான் டைட்டஸ். 127 00:09:08,793 --> 00:09:09,626 நான் லூசி. 128 00:09:14,459 --> 00:09:15,876 நாமே இயக்கும் முறை இருக்கு. 129 00:09:15,876 --> 00:09:17,293 - நீ... - செஞ்சுடலாம். 130 00:09:32,709 --> 00:09:33,959 இது டி-60தானே? 131 00:09:35,084 --> 00:09:37,584 ஆங்கரேஜ் போருக்குப் பிறகு இராணுவம் இவற்றை 132 00:09:37,584 --> 00:09:39,751 உபயோகித்தது. பழைய பொறியியல் கையேடுகளில் 133 00:09:39,751 --> 00:09:42,334 பார்த்திருக்கேன். நேரா பார்த்ததே இல்ல. 134 00:09:42,334 --> 00:09:45,501 அதோட இதில் இழுத்துக்கட்டப்பட்ட லைனிங் இருக்கு, அது... 135 00:09:50,251 --> 00:09:51,084 ஹேய். 136 00:10:06,001 --> 00:10:08,543 அம்மாவோட கணினி அணிகலன் எப்படி ரெய்டர்ஸ்க்கு 137 00:10:10,334 --> 00:10:12,168 - கிடைத்தது? - பதிவுகள் தவறானவையோ? 138 00:10:12,168 --> 00:10:13,084 ஏன்? 139 00:10:13,584 --> 00:10:14,709 என்ன ஆச்சு? 140 00:10:14,709 --> 00:10:16,668 இதைத்தான் நீ ஏன்னு கேட்டது. 141 00:10:16,668 --> 00:10:18,209 இன்னொன்னை பார்க்கணும். 142 00:10:19,918 --> 00:10:21,209 வீட்டுக்கு போயிடலாமே? 143 00:10:22,084 --> 00:10:22,918 ஆகட்டும், வா. 144 00:10:58,334 --> 00:11:01,501 அங்கிருப்பது என்னவென்று எங்களுக்குத் தெரியும். 145 00:11:01,501 --> 00:11:04,334 அவங்க 31க்குள் நுழைய முயற்சித்தது போல தெரியுது. 146 00:11:04,334 --> 00:11:05,251 ஆனா, எதுக்கு? 147 00:11:05,251 --> 00:11:07,834 நாம் கிளம்புகிறோம் என்பது மட்டும் தெரியும். 148 00:11:23,459 --> 00:11:26,126 - எங்கு போனோம் என்று கேட்டால்... - மாரடைப்புதான் வரும். 149 00:11:29,876 --> 00:11:30,876 நார்மன். 150 00:11:31,376 --> 00:11:32,293 செஸ்டர். 151 00:11:37,126 --> 00:11:38,209 எங்கே போனீங்க? 152 00:11:41,293 --> 00:11:43,751 - தக்காளிக்கிழங்கு நட்டோம். - தக்காளிகிழங்கு. 153 00:11:46,334 --> 00:11:48,376 சரி, சீக்கிரம் போங்க. 154 00:11:57,209 --> 00:11:59,876 ராட்அவே 155 00:12:15,251 --> 00:12:17,918 பதுங்கு குகையில் மக்கள் இருந்தது எனக்கு தெரியாது. 156 00:12:20,001 --> 00:12:21,584 என்ன இருந்ததுன்னு நினைச்ச? 157 00:12:21,584 --> 00:12:22,584 அரக்கர்கள். 158 00:12:25,251 --> 00:12:26,418 அப்படிதான் சொன்னாங்க. 159 00:12:27,584 --> 00:12:28,584 இல்லை. 160 00:12:28,584 --> 00:12:30,876 என்னைப் போல சாதாரணமானவங்கதான். 161 00:12:36,376 --> 00:12:39,209 ப்ரதர்ஹூட்க்கு முக்கியமானதை என் வீர நம்பி திருடிட்டான். 162 00:12:39,793 --> 00:12:41,251 அவனை தேடிப் பிடிக்கணும். 163 00:12:43,501 --> 00:12:44,334 வாழ்த்துக்கள். 164 00:12:48,168 --> 00:12:49,168 இரு. 165 00:12:49,709 --> 00:12:51,126 இந்த உன் ப்ரதர்ஹூட்டில், 166 00:12:52,626 --> 00:12:55,126 இன்னும் நிறைய இந்த டி-60 இருக்கா? 167 00:12:56,334 --> 00:12:57,959 - ஆம். - மற்றும் துப்பாக்கிகள்? 168 00:12:57,959 --> 00:13:02,001 நிஜத்தில, நிறைய சேதத்தை ஏற்படுத்தக்கூடிய துப்பாக்கிகள். 169 00:13:03,043 --> 00:13:04,084 ஆமாம். 170 00:13:04,084 --> 00:13:07,876 கேளு, அந்த தலையை கண்டு பிடிக்க என்னிடம் டிராக்கர் உள்ளது. 171 00:13:09,293 --> 00:13:13,501 இப்போது, பூமியில் எல்லோருமே கூட அதையேதான் தேடுவதா தெரியுது, 172 00:13:13,501 --> 00:13:16,626 நீ கூட அதைதான் தேடுகிறாய் போல? 173 00:13:17,918 --> 00:13:19,126 என்ன சொல்ல வர்றே? 174 00:13:20,501 --> 00:13:21,459 நாம் ஒண்ணா போவோம். 175 00:13:22,668 --> 00:13:25,918 என் டிராக்கரால் வீர நம்பியை பிடித்து, தலையை கண்டெடுத்து, 176 00:13:25,918 --> 00:13:27,584 ப்ரதர்ஹூடிடம் கொண்டு போவோம். 177 00:13:28,293 --> 00:13:30,293 என் உதவிக்கு கைம்மாறா, பின்னர், 178 00:13:30,293 --> 00:13:34,209 ஒரு ஐந்து ஆறு வீரப் பெருந்தகைகளை என் அப்பாவை காப்பாற்ற அனுப்பணும். 179 00:13:42,709 --> 00:13:43,543 பாரு. 180 00:13:46,334 --> 00:13:49,168 நீ மருந்தை பற்றி பொய் சொல்லிருக்கலாம், ஆனா சொல்லல. 181 00:13:50,626 --> 00:13:52,918 நான் மயங்கிய பொழுது கொன்றிருக்கலாம், 182 00:13:52,918 --> 00:13:55,459 ஆனால் என்னை கொல்லவில்லை. 183 00:13:57,834 --> 00:14:00,168 இங்கு யாரிடமும் சுலபமாக நம்பிக்கை வராது. 184 00:14:02,126 --> 00:14:03,209 ஆனால் என்னை நம்பலாம். 185 00:14:04,459 --> 00:14:07,418 அதாவது, நன்றி சொல்ல மறந்தாலே மிக கேவலமாக நினைக்கும் 186 00:14:07,418 --> 00:14:09,793 ஒரு சமூகத்திலிருந்து நான் வர்றேன். 187 00:14:12,501 --> 00:14:14,543 அங்கே வாழ்வு சிறப்பா இருக்குமோ. 188 00:14:16,334 --> 00:14:17,168 சிறப்புதான். 189 00:14:56,584 --> 00:14:58,793 காலை வணக்கம், பதுங்கு குகை 33. 190 00:14:58,793 --> 00:15:02,168 நான் பெட்டி, மேற்பார்வையாளராக உங்கள் வாக்கை இன்று கேட்கிறேன். 191 00:15:02,168 --> 00:15:03,334 இங்கே வாக்களியுங்கள்! 192 00:15:03,334 --> 00:15:05,209 ஓட்டு தடுப்பறையுள் நுழைகையில்... 193 00:15:05,209 --> 00:15:06,126 {\an8}செயல்பாட்டில் ஜனநாயகம் 194 00:15:06,126 --> 00:15:09,293 {\an8}...நம் பதுங்கு குகையின் எதிர்காலம் பற்றி நினைவிருக்கட்டும். 195 00:15:09,293 --> 00:15:12,543 அதிலும் முக்கியமாக, நாகரிகத்தின் எதிர்காலம். 196 00:15:13,376 --> 00:15:15,168 மீட்பு தினம். 197 00:15:15,168 --> 00:15:19,626 நாம் பூமியை மீண்டும் மனித சமுதாயத்தால் நிறைத்து, ஒழுங்கையும் 198 00:15:19,626 --> 00:15:23,043 பண்பையும் உயிர்ப்பிக்கும் ஒரு நாள் நிச்சயம் வரும். 199 00:15:23,043 --> 00:15:28,209 இன்று யாரை தேர்ந்தெடுக்கிறீர்கள் என்பது, நீங்கள் சாதிக்கும் முதல் படியாகும். 200 00:15:28,209 --> 00:15:31,793 நீங்கள் சரியான தேர்வு செய்வீர்கள் என நம்புகிறேன். 201 00:15:32,709 --> 00:15:33,626 நன்றி. 202 00:15:37,376 --> 00:15:38,501 மன்னி, ரெக். 203 00:15:39,418 --> 00:15:45,418 நெருக்கடியான காலகட்டங்களில், அனுபவம் மிக்க ஒருவர் தேவைப் படுவார் என்பேன். 204 00:15:45,959 --> 00:15:47,501 அட, அது உங்கள் வாக்கு. 205 00:15:47,501 --> 00:15:49,168 - கோபம் இல்லை, டேவி. - ஆம். 206 00:15:53,626 --> 00:15:54,709 தெரியுமா, குடிநீர் 207 00:15:55,418 --> 00:15:57,709 நெருக்கடியும் கைதிகளும், அதோடு... 208 00:15:58,834 --> 00:16:01,001 - நிச்சயமற்றவைகள்... - உண்மையில், பரவாயில்லை. 209 00:16:01,001 --> 00:16:02,876 தனி தடுப்பறை வாக்குக்கு காரணமுண்டு. 210 00:16:02,876 --> 00:16:03,959 ஆம். 211 00:16:09,251 --> 00:16:12,626 பெட்டி ஏற்கனவே ஒருமுறை மேற்பார்வையாளரா இருந்தவர்தானே. 212 00:16:17,126 --> 00:16:18,376 என் ஓட்டு, பெட்டிக்கு. 213 00:16:19,043 --> 00:16:20,376 சொல்வது புரிகிறது. 214 00:16:33,376 --> 00:16:35,709 தேர்ந்தெடு: ரெக் - பெட்டி - வுடி 215 00:16:37,751 --> 00:16:38,959 யாரை ஏமாத்தறேன்? 216 00:16:38,959 --> 00:16:40,334 பெட்டி பியர்சனுக்கு 217 00:16:42,209 --> 00:16:43,459 வழிகாட்டி 218 00:16:45,376 --> 00:16:47,709 இதே வேகத்தில போனா, சூரியன் மறையுமுன் சேரலாம். 219 00:16:52,876 --> 00:16:54,918 உன்னிடம் ஒரு உதவி கேட்கலாமா? 220 00:16:55,543 --> 00:16:56,376 கேளேன். 221 00:16:57,459 --> 00:17:00,001 கடந்த 200 ஆண்டுகளில் என்ன நடந்தது? 222 00:17:00,626 --> 00:17:01,501 அப்படினா? 223 00:17:02,293 --> 00:17:05,293 கடந்த 200 ஆண்டுகளை, சற்று சுருக்கமாக சொல்லலாமே. 224 00:17:05,293 --> 00:17:07,876 மாபெரும் யுத்தம், குண்டுகள் விழுந்தது, 225 00:17:07,876 --> 00:17:10,959 320 ஆண்டு முன்பான அமெரிக்க வரலாறு எல்லாம் தெரியும். 226 00:17:10,959 --> 00:17:13,543 கடந்த 200 வருடங்கள் பத்தி தெரிஞ்சா போதும். 227 00:17:13,543 --> 00:17:14,793 குண்டுகள் விழுந்தபின். 228 00:17:14,793 --> 00:17:16,501 குண்டுகள் விழறப்போ நான் சிறுவன். 229 00:17:18,001 --> 00:17:20,626 உன் ப்ரதர்ஹூட்டில் அப்படித்தான் சொன்னார்களா? 230 00:17:22,501 --> 00:17:25,168 நீதான் பதுங்கு குகையில் வளர்ந்தவள். 231 00:17:25,876 --> 00:17:28,668 அதானலதானே, கவசத்தையும் ஆயுதங்களையும் இழந்து 232 00:17:28,668 --> 00:17:33,168 நிற்கும் தளபதி, ஒரு பிணைக்கைதியை லாவகமா உன்னிடம் மீட்டு தருவான்னு நினைக்கிற? 233 00:17:33,168 --> 00:17:35,793 - உண்மைல நடக்கக் கூடியதா? - என்னிடம் தலை இருந்தது. 234 00:17:35,793 --> 00:17:37,709 அதில் என்ன இருக்குன்னே தெரியாது. 235 00:17:39,959 --> 00:17:40,793 அது உண்மைதான். 236 00:17:43,751 --> 00:17:47,918 ஆனால், என் பிறப்பிடத்தில், நம் விருப்ப வாழ்க்கையை நாமே அமைச்சுக்கலாம். 237 00:17:47,918 --> 00:17:49,418 சரியா? இங்கு மாதிரி அல்ல. 238 00:17:50,126 --> 00:17:53,001 நாங்கள் அங்கு அப்பாவிகளா இருந்தோம். 239 00:17:53,001 --> 00:17:55,293 எனக்கு ஆறு வயதாகும்வரை, 240 00:17:55,293 --> 00:17:58,918 அந்த ஒளி மிகுந்த சூரியன் எங்க பண்ணையில் ஏற்றிய விளக்குன்னு நினைச்சேன். 241 00:18:00,501 --> 00:18:03,084 அந்த ஒளியின் கீழ் விளையாட என் அம்மா 242 00:18:03,084 --> 00:18:06,543 கூட்டிப் போவாங்க, சத்தியமா, சூரியன் என் தோலை சுட்டெரித்தது. 243 00:18:06,543 --> 00:18:07,459 லூசி. 244 00:18:10,251 --> 00:18:11,084 மகிழ்ச்சியா? 245 00:18:13,293 --> 00:18:14,834 என் அம்மா மறைந்த பின், 246 00:18:16,251 --> 00:18:19,084 அவங்களாலதான் எனக்கு அத்தகைய தோற்றம்னு புரிந்தது. 247 00:18:31,959 --> 00:18:34,834 எனவே, பூமி உருண்டையானது, பூமி தட்டையானது... 248 00:18:34,834 --> 00:18:37,209 இதையெல்லாம் இப்ப நீங்க என்ன சொல்றீங்க? 249 00:18:43,918 --> 00:18:45,126 பதுங்கு குகை இணை பதிவு 250 00:18:45,126 --> 00:18:46,043 பணியாளர்கள் 251 00:18:49,209 --> 00:18:51,459 பதுங்கு குகைகளிடையே வணிகம் பற்றிய தகவல் 252 00:18:51,459 --> 00:18:54,293 பணியாளர்கள் விநியோகத்திற்காக செயல்படுத்தப் பட்டது 253 00:18:57,126 --> 00:18:59,709 ராபர்ட் 31 முதல் 33 வரை - தேர்வான மேற்பார்வையாளர் 254 00:18:59,709 --> 00:19:01,709 அவா 31 முதல் 33 வரை மேற்பார்வையாளர் 255 00:19:01,709 --> 00:19:03,709 ஜார்ஜ் யாஃப் 31-33 மேற்பார்வையாளர் 256 00:19:07,084 --> 00:19:09,793 31 முதல் 33 வரை 257 00:19:09,793 --> 00:19:12,084 ஹாங்க் மெக்லீன் 31 - 33 மேற்பார்வையாளர் 258 00:19:14,501 --> 00:19:15,501 வாழ்த்துக்கள்! 259 00:19:15,501 --> 00:19:21,543 இதை அறிவிப்பது எனது பாக்கியம், 98 சதவீத பெரும்பான்மையுடன்... 260 00:19:22,418 --> 00:19:23,501 {\an8}பெட்டி 31 முதல் 33 261 00:19:23,501 --> 00:19:27,584 {\an8}...பெட்டி பியர்சன் பதுங்கு குகை மேற்பார்வையாளராக தேர்ந்தெடுக்கப்படுகிறார். 262 00:19:29,293 --> 00:19:32,334 31 முதல் 33 வரை 263 00:19:33,459 --> 00:19:38,834 ஹாங்க் மெக்லீனின் பொறுப்புகளை எடுத்துக் கொள்வது என் பாக்கியம். 264 00:19:38,834 --> 00:19:40,293 அடுத்த முறை வெல்லலாம் ரெக். 265 00:19:41,251 --> 00:19:42,709 - ஆமாம். - ஆமாம். 266 00:19:57,584 --> 00:19:58,918 வாழ்த்து, மேற்பார்வையாளரே. 267 00:20:00,293 --> 00:20:01,543 நன்றி. 268 00:20:20,334 --> 00:20:25,584 நீங்கள் போருக்கு முந்தைய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, அத் தொழில்நுட்பத்தை கைப்பற்றி 269 00:20:25,584 --> 00:20:28,043 யாரிடமும் கிடைத்துவிடாத மாதிரி செய்யறீங்களா? 270 00:20:28,043 --> 00:20:29,834 அதான், உண்மை. 271 00:20:29,834 --> 00:20:33,918 சரி, நீ இப்படி சொல்றது, கொஞ்சம் வினோதமாதான் இருக்கு. 272 00:20:50,876 --> 00:20:51,709 ஆயுதம் உள்ளதா? 273 00:20:52,543 --> 00:20:53,376 இல்லை. 274 00:20:54,501 --> 00:20:55,751 ஆம், நம்மிடம் உள்ளது. 275 00:20:55,751 --> 00:20:56,959 உங்களிடம் உள்ளதா? 276 00:20:58,376 --> 00:20:59,209 இல்லை. 277 00:21:00,376 --> 00:21:02,043 நாங்கள் கடந்து போயிடுவோம். 278 00:21:02,834 --> 00:21:04,001 உங்களுக்கு பரவாயில்லயா? 279 00:21:04,001 --> 00:21:05,168 பரவாயில்லை. 280 00:21:06,084 --> 00:21:07,376 உன் துப்பாக்கியை குடு. 281 00:21:07,376 --> 00:21:09,209 - என்ன? வேணாம். - சரிதான்! 282 00:21:10,043 --> 00:21:11,376 உங்களை நோக்கி வர்றோம். 283 00:21:11,376 --> 00:21:13,584 நம்மையும் அவர்களையும் தவிர யாருமில்ல. 284 00:21:14,501 --> 00:21:16,334 பாதுகாப்பில்லை. துப்பாக்கியை குடு. 285 00:21:16,334 --> 00:21:18,543 - அவர்களிடம் ஆயுதம் இல்லன்னாங்களே. - பொய். 286 00:21:18,543 --> 00:21:19,459 நீ பொய் சொல்ற. 287 00:21:20,293 --> 00:21:21,793 அங்கு என்ன நடக்கிறது? 288 00:21:21,793 --> 00:21:24,501 கொஞ்சம் கவனமாக இருக்கோம். நீங்க வரலாம். 289 00:21:26,168 --> 00:21:27,918 ஏமாத்த பார்க்கறீங்களா? 290 00:21:27,918 --> 00:21:28,834 துப்பாக்கியை தா. 291 00:21:30,959 --> 00:21:31,834 சரி. 292 00:21:33,168 --> 00:21:35,834 நம் எல்லோருக்கும் ஒரே மாதிரி பயம்தான். 293 00:21:35,834 --> 00:21:36,751 அதானே? 294 00:21:38,709 --> 00:21:39,918 கொஞ்சம் பதட்டமா? 295 00:21:41,959 --> 00:21:45,959 அப்ப, நாம் எல்லோரும் நல்லா மூச்சுவிட்டு ஆசுவாசப் படுத்திக்குவோமா? 296 00:21:48,876 --> 00:21:50,543 நீ என்ன உளறுகிறாய்? 297 00:21:56,876 --> 00:21:58,168 இருக்கட்டும். 298 00:22:00,126 --> 00:22:01,543 இப்படி செய்யலாமே. 299 00:22:08,376 --> 00:22:12,001 நான் மூன்று வரை எண்ணிய பின், 300 00:22:12,001 --> 00:22:14,751 நாம் எல்லோரும் நம் கைகளை உயர்த்தலாமே? 301 00:22:14,751 --> 00:22:16,834 எங்களிடம் ஆயுதங்கள் இல்லனு சொன்னோமே. 302 00:22:16,834 --> 00:22:17,959 எங்களிடமும் தான்! 303 00:22:17,959 --> 00:22:21,834 இருக்கட்டும், எதுவோ, முயற்சித்துப் பார்ப்போமே? 304 00:22:22,334 --> 00:22:23,251 தயவு செய்து? 305 00:22:36,376 --> 00:22:37,876 சரிதான். பிரமாதம். 306 00:22:39,376 --> 00:22:41,668 மூன்று எண்ணியவுடன் கைகளை தூக்குங்க. 307 00:22:41,668 --> 00:22:42,709 தயாரா? 308 00:22:43,459 --> 00:22:44,293 ஒன்று. 309 00:22:46,584 --> 00:22:47,501 இரண்டு. 310 00:22:49,959 --> 00:22:50,793 மூன்று. 311 00:24:11,793 --> 00:24:12,626 ஏன்? 312 00:24:14,959 --> 00:24:15,918 இவங்க அசுரர்கள். 313 00:24:17,834 --> 00:24:18,834 தெரிந்திருக்கணும். 314 00:24:25,168 --> 00:24:26,501 உனக்கு குண்டு காயம். 315 00:24:27,209 --> 00:24:28,376 வெறும் சிராய்ப்புதான். 316 00:24:29,459 --> 00:24:30,584 பழகிவிட்டது எனக்கு. 317 00:24:37,459 --> 00:24:38,376 அசுரன்னா என்ன? 318 00:24:40,209 --> 00:24:41,668 மனிதனை உண்ணும் மனிதர்கள். 319 00:24:45,543 --> 00:24:46,668 இந்த இடம் பிடிக்கல. 320 00:24:54,376 --> 00:24:55,209 ஐயோ. 321 00:24:57,876 --> 00:24:59,918 வரும் மேற்பார்வையாளர் வுடியோட பணி செய்க 322 00:25:16,584 --> 00:25:17,918 நல்ல பிரச்சாரம் உமது. 323 00:25:18,668 --> 00:25:19,501 தெரியும். 324 00:25:19,876 --> 00:25:22,043 10 சுவரொட்டிகள் ஒட்டியிருக்கணும். 325 00:25:22,959 --> 00:25:25,459 என்ன செய்ய முடியும்? சில சுவரொட்டிகளை மட்டும் ஒட்டி 326 00:25:25,459 --> 00:25:27,668 ஜனநாயகம் அதன் வேலையை செய்ய விட்டாய். 327 00:25:29,293 --> 00:25:31,501 உனக்கு தெரியுமா, நானும் ஒரு முறை நின்னேன். 328 00:25:31,501 --> 00:25:34,418 பின்னர் மூக்குவண்டு தாக்கிய பஞ்சம் வந்தது. 329 00:25:34,918 --> 00:25:37,334 இதே ஹாங்க் மெக்லீனிடம்தான் தோற்றேன். 330 00:25:37,334 --> 00:25:38,584 ஏதோ சொல்வாங்களே. 331 00:25:39,834 --> 00:25:43,668 "விஷயங்கள் குழப்பமானால், பதுங்கு குகை 31ல் ஒருவருக்கு வாக்களியுங்கள்." 332 00:25:49,751 --> 00:25:50,918 பெட்டியை ஆதரித்தேன். 333 00:25:56,918 --> 00:25:57,751 ஆமாம். 334 00:26:08,168 --> 00:26:11,626 மேற்பார்வையாளரை பதுங்கு குகை 31லருந்தே தேர்ந்தெடுப்பது விநோதமாயில்லயா? 335 00:26:12,376 --> 00:26:14,501 பதுங்கு குகை 32லும் இதையே செய்தனர். 336 00:26:17,751 --> 00:26:18,626 அது உண்மையல்ல. 337 00:26:19,793 --> 00:26:22,168 எப்படியும், பதுங்கு குகை 31 அதிக வளங்கள் உள்ளது, 338 00:26:22,168 --> 00:26:26,418 சிறப்பான கல்வித் திட்டம் கொண்டவங்க. அதை எப்படியோ சொல்வாங்களே? 339 00:26:27,001 --> 00:26:30,126 "விஷயங்கள் குழம்பும் போது, 31க்கு வாக்களியுங்கள்." 340 00:26:32,209 --> 00:26:33,376 அது பலமான முழக்கம். 341 00:26:41,376 --> 00:26:44,459 200 ஆண்டு நிகழ்வை ஒரே முழக்கத்துல அடைத்துவிட முடியுமா? 342 00:26:45,834 --> 00:26:49,168 ஏன் ஆப்பிள் பையை விட ஜெல்லோ கேக் பிடித்திருக்குன்னு கேட்கலாம். 343 00:26:49,168 --> 00:26:51,668 ஏன்னு தெரியல. எல்லோரும் செய்வது. அவ்ளோதான். 344 00:26:54,293 --> 00:26:56,959 அதை பத்தி பயமில்லனா, நாம ஏன் கிசுகிசுனு பேசணும்? 345 00:26:56,959 --> 00:27:00,459 பிணங்கள் நிறைந்த பதுங்கு குகைக்கு ரகசியமா போனதால். 346 00:27:01,668 --> 00:27:03,584 ஸ்டெஃப், குகை 31லன்றது வேற விஷயம். 347 00:27:06,376 --> 00:27:07,334 ஹலோ, நார்மன். 348 00:27:07,834 --> 00:27:10,501 ஸ்டெஃப், உண்மைல நான் கிளம்பிகிட்டிருந்தேன். 349 00:27:10,501 --> 00:27:12,043 பின்னர் பேசுவோம். 350 00:27:12,043 --> 00:27:13,168 சரி. நிச்சயமா. 351 00:27:16,626 --> 00:27:17,459 ஸ்டெஃப்? 352 00:27:19,751 --> 00:27:21,501 பதுங்கு குகை 31ல் என்ன வேறுபாடு? 353 00:27:23,334 --> 00:27:24,584 உன் அப்பா என்ன சொன்னார்? 354 00:27:26,209 --> 00:27:27,626 உண்மையில், அதிகம் இல்லை. 355 00:27:27,626 --> 00:27:28,918 அதான் கேட்கிறேன். 356 00:27:32,168 --> 00:27:33,251 எனக்கு தெரியாது. 357 00:27:34,834 --> 00:27:37,168 பிசைந்த உருளைக்கிழங்கு ஏதோ நல்லா இருந்தது. 358 00:27:39,293 --> 00:27:41,209 அதைத்தான் என் அப்பாவும் சொல்வார். 359 00:27:47,376 --> 00:27:48,418 அப்ப அது உண்மையோ. 360 00:27:50,418 --> 00:27:51,334 உண்மை தான். 361 00:28:06,293 --> 00:28:07,751 வணக்கம், பதுங்கு குகை 33. 362 00:28:07,751 --> 00:28:13,168 மேற்பார்வையாளரா என் முதல் ஆணையாக, நான் பதுங்கு குகை 32ன் எதிர்காலம் பற்றி 363 00:28:13,168 --> 00:28:17,501 குகை அளவிலான கூட்டத்தை நாளை காலை 10 மணிக்கு நடத்த உள்ளேன். 364 00:28:18,876 --> 00:28:19,959 அங்கே பார்ப்போம். 365 00:28:37,918 --> 00:28:39,626 ஷேடி சேண்ட்ஸ் வருக 366 00:28:39,626 --> 00:28:41,876 புதிய கலிஃபோர்னியா குடியரசின் முதல் தலைநகர் 367 00:28:41,876 --> 00:28:42,918 என்ன? 368 00:28:46,626 --> 00:28:49,251 இது உண்மை அல்லதானே? 369 00:28:51,918 --> 00:28:54,251 புதிய கலிஃபோர்னியா குடியரச தெரியாது? 370 00:28:55,959 --> 00:28:58,376 போருக்குப் பின் 34,000 பேர் பிழைத்தாங்களா? 371 00:28:59,459 --> 00:29:00,459 ஆமாம். 372 00:29:01,709 --> 00:29:03,251 மீட்பு தினம் என்ன ஆச்சு? 373 00:29:08,168 --> 00:29:13,751 என் பதுங்கு குகையின் முழு நோக்கமே மேற்பரப்புக்கு ஒரு நாள் வந்து நாகரிகத்தை 374 00:29:15,001 --> 00:29:16,168 மறுபடி மீட்டமைப்பது. 375 00:29:16,168 --> 00:29:19,418 அதுதான் மீட்பு தினம், அதுதான் அனைவருக்கும் உந்து சக்தி-- 376 00:29:24,793 --> 00:29:25,751 அது... 377 00:29:27,543 --> 00:29:29,376 நாங்கள் இல்லாமலேயே நடந்ததுவிட்டது. 378 00:29:36,084 --> 00:29:39,168 உனக்கு சந்தோஷம் கொடுக்குமானால், அது வெற்றி அடையல. 379 00:29:44,418 --> 00:29:45,251 ஏய். 380 00:29:46,209 --> 00:29:47,043 வா. 381 00:30:36,626 --> 00:30:39,501 ஷேடி சேண்ட்ஸ் பொது நூலகம் 382 00:30:48,584 --> 00:30:49,584 என்ன நடந்தது? 383 00:30:57,293 --> 00:30:59,376 எப்போதும் நடக்கும் அதே விஷயம்தான். 384 00:31:02,543 --> 00:31:05,084 எல்லோரும் காப்பாற்ற நினைச்சாங்க... ஆனால் 385 00:31:07,793 --> 00:31:09,459 எப்படி என்பதில ஒத்துப் போகல. 386 00:31:11,293 --> 00:31:12,918 யாராவது பிழைத்திருந்தா அதிசயம். 387 00:31:17,626 --> 00:31:18,584 நான் பிழைத்தேன். 388 00:31:41,876 --> 00:31:43,001 போயிட்டே இருப்போம். 389 00:31:48,376 --> 00:31:49,209 ஏய். 390 00:31:59,918 --> 00:32:02,001 டைட்டஸ், இது வெறும் சிராய்ப்பு அல்ல. 391 00:32:03,418 --> 00:32:04,876 உனக்கு ஏதாவது செய்யணும். 392 00:32:05,584 --> 00:32:06,751 எங்காவது இருந்து. 393 00:32:10,959 --> 00:32:12,376 தலையை கண்டுபிடிப்போமே. 394 00:32:13,293 --> 00:32:14,293 தலை கிடக்கட்டும். 395 00:32:16,709 --> 00:32:17,668 சரி, வா. 396 00:32:31,209 --> 00:32:32,126 பார். 397 00:32:35,918 --> 00:32:39,334 {\an8}ஹாவ்தோர்ன் மருத்துவ ஆய்வகங்கள் வால்ட்-டெக் கார்ப்பரேஷன் அங்கம் 398 00:32:46,876 --> 00:32:48,001 ஏய். 399 00:32:48,001 --> 00:32:49,001 இரு. 400 00:32:52,126 --> 00:32:53,501 அங்கே உள்ளே என்ன இருக்குமோ. 401 00:32:53,501 --> 00:32:54,418 ஆமாம். 402 00:32:55,043 --> 00:32:56,709 முதலுதவி பெட்டி போல. 403 00:33:03,209 --> 00:33:04,043 லூசி! 404 00:33:09,126 --> 00:33:09,959 லூசி! 405 00:33:20,668 --> 00:33:25,584 ஹெச் - ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி ஹாவ்தோர்ன் மருத்துவ ஆய்வகங்கள் 406 00:33:35,876 --> 00:33:36,793 லூசி. 407 00:34:01,834 --> 00:34:02,668 லூசி. 408 00:34:16,709 --> 00:34:19,793 மருத்துவ விநியோக பொருட்கள் 409 00:34:29,251 --> 00:34:31,043 லூசி. லூசி. 410 00:34:57,043 --> 00:34:58,626 அனைவரும் வந்ததற்கு நன்றி. 411 00:35:00,168 --> 00:35:03,626 இது எனக்கு முக்கியம், நம் அனைவருக்கும் கூட, 412 00:35:03,626 --> 00:35:06,251 இந்த இடத்தை ஒற்றுமையாக காண்பது. 413 00:35:07,168 --> 00:35:08,501 ஒரு சமூகமாக. 414 00:35:09,334 --> 00:35:10,459 ஒரு குடும்பமாக. 415 00:35:11,959 --> 00:35:14,209 நாம் ஒன்றாக குணமடைய முடியும். 416 00:35:14,834 --> 00:35:16,626 ஒன்றாக மறுநிர்மாணம் செய்யலாம். 417 00:35:17,876 --> 00:35:20,084 இங்கே என்ன நடக்கிறது? 418 00:35:20,084 --> 00:35:24,501 இப்ப பதுங்கு குகை 31 மேற்பார்வையாளரிடம் பேசினேன், நாங்க ஒப்புக் கொண்டோம். 419 00:35:24,501 --> 00:35:28,501 நம் பதுங்கு குகைகள் காலியாக விட முடியாத அளவுக்கு புனிதமானவை. 420 00:35:28,501 --> 00:35:32,751 அதனால் நான் மீள்குடியேற்ற இயக்கத்தை அறிவித்திருக்கிறேன். 421 00:35:32,751 --> 00:35:35,709 சிலர் பதுங்கு குகை 33ல் இருந்து அதை கட்டமைப்பர், 422 00:35:35,709 --> 00:35:40,459 மற்றவர்கள் வரும் வாரங்களில் பதுங்கு குகை 32க்கு சென்று 423 00:35:40,459 --> 00:35:42,293 புதிய வாழ்க்கையை துவங்குவர். 424 00:35:45,126 --> 00:35:47,793 நூகா கோலா 425 00:36:34,793 --> 00:36:38,084 நாமெல்லாம் பதுங்கு குகை 31, 32, 33ல் எப்படி அருமையாக 426 00:36:38,084 --> 00:36:42,501 இருக்கிறோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். 427 00:36:42,501 --> 00:36:45,376 மூன்று ஜனநாயகங்களும் மூன்று பதுங்கு குகைகளும். 428 00:36:45,376 --> 00:36:48,001 அச்சுறுத்தல்கள் நீர்த்துப் போக, பரவலாகியுள்ளோம். 429 00:36:48,834 --> 00:36:53,376 ஆனா தேவைப்படும் நேரங்களில் ஒருவருக்கொருவர் உதவ இணைந்தே உள்ளோம். 430 00:36:54,584 --> 00:36:57,334 நாம் அதிர்ஷ்டசாலிகள். 431 00:36:57,334 --> 00:37:01,376 நாம் இருட்டுக்கிடையே காணப்படும் அந்த ஒளி. 432 00:37:01,376 --> 00:37:06,584 நாம் அந்த ஒளியை மேற்பரப்பில் கொண்டு வரும் நாள் வரை தொடர்வோம். 433 00:37:14,459 --> 00:37:16,376 சுவாரஸ்யமாக எதையும் கண்டாயா? 434 00:37:20,584 --> 00:37:21,709 திருத்தியது பிரமாதம். 435 00:37:24,376 --> 00:37:26,251 ரெய்டர்கள் நிறைய அழித்தனர். 436 00:37:28,001 --> 00:37:29,543 ஆனால் நம் பண்பை அல்ல. 437 00:37:34,876 --> 00:37:35,834 பெட்டி? 438 00:37:39,543 --> 00:37:41,959 என் அம்மாவின் கணினி அணிகலனுக்கு என்ன ஆச்சு? 439 00:37:43,751 --> 00:37:44,918 அவளுடன் புதைத்தோம். 440 00:37:46,918 --> 00:37:47,918 உறுதியாகவா? 441 00:37:51,876 --> 00:37:53,959 ஏன்னா அவளை அடக்கம் செய்தது நான். 442 00:37:55,293 --> 00:37:57,793 நானும் உன் தந்தையும் அடக்கம் செய்தோம். 443 00:38:32,584 --> 00:38:35,584 எச்சரிக்கை: விழும் பொருள்கள் 444 00:39:05,543 --> 00:39:06,709 எங்கே இருக்கோம்? 445 00:39:06,709 --> 00:39:07,709 பரவாயில்லை. 446 00:39:08,751 --> 00:39:09,709 நலமாவோம். 447 00:39:18,126 --> 00:39:19,168 என்ன இடம் இது? 448 00:39:21,209 --> 00:39:23,126 உலகிலேயே சிறந்த இடத்தில இருக்கோம். 449 00:39:30,293 --> 00:39:31,293 இது பதுங்கு குகை. 450 00:42:12,251 --> 00:42:14,251 வசனங்கள் மொழிபெயர்ப்பு கைனூர் சத்யன், கௌஷிக் பா ப 451 00:42:14,251 --> 00:42:16,334 படைப்பு மேற்பார்வையாளர் சுதா பாலா